சமை–யல் கலை–ஞர்
மீனாட்சி
30 வகைகள்
ரெசிபி
தயிர்
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
117
கூல்… கூல்… சமையல்
வகையான சுவை மிகுந்த சத்தான தயிர் ரெசிபி வகைகளை நமக்காக செய்து காட்டி இருக்கிறார் சமையல் 30 கலைஞர் மீனாட்சி. “இரண்டு பிள்ளைகள் எனக்கு. அவர்களுக்கு
வித்தியாசமா ஏதாவது சமைத்து தர வேண்டும் என்று நினைத்து விதவிதமாய் செய்து பார்ப்பேன். அப்படித்தான் சமையல் கலைஞரானேன். பல பத்திரிகைகளுக்கு சமையல் வகைகளை செய்து க�ொடுத்திருக்கிறேன். த�ொலைக்காட்சிகளிலும் சமையல் நிகழ்ச்சிகள் செய்திருக்கேன். தயிர் உடலுக்குக் குளிர்ச்சியானது மட்டுமல்ல, படிக்கிற பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை மற்றும் நல்ல எனர்ஜியை க�ொடுக்கும் உணவும் கூட” என்கிறார் மீனாட்சி.
சமையல் கலைஞர்
மீனாட்சி
118
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலை–ய–ரசி படங்கள்: டி.சத்தியமூர்த்தி
தயிர் உருண்டை குழம்பு
என்னென்ன தேவை?
கடைந்த தயிர் - 250 மி.லி.
உருண்டை செய்ய...
கடலைப்பருப்பு - 100 கிராம், து வ ர ம ்ப ரு ப் பு - 5 0 கி ர ா ம் , காய்ந்தமிளகாய் - 10, தனியா - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், ம ஞ ்ச ள் தூ ள் - த ேவை க் கு , எண்ணெய் - 4 டீஸ்பூன். அரைக்க... த னி ய ா - 2 டீ ஸ் பூ ன் , பச்சைமிளகாய் - 6, இஞ்சி - 1 துண்டு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், அரிசி - 1 டீஸ்பூன். தாளிக்க... எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து.
எப்படிச் செய்வது?
க டல ை ப ்ப ரு ப் பு , து வ ர ம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் க�ொள்ளவும். இதில் 1 டீஸ்பூன் எ ண ்ணெ ய் , ம ஞ ்ச ள் தூ ள் , ப ெ ரு ங ்கா ய த் தூ ள் சே ர் த் து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து க�ொள்ளவும். அரைக்க க�ொடுத்தவற்றை ஊறவைத்து அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடிபிடிக்காமல் க�ொ தி க்க வி ட வு ம் . இ தி ல் வெ ந ்த உ ரு ண ்டை , க ட ை ந ்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் ப �ொ ழு து இ ற க் கி , த ா ளி க்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி பரிமாறவும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
தயிர் கீரை மசியல்
என்னென்ன தேவை?
மு ளை க் கீ ரை அ ல்ல து சிறுகீரை -1 கட்டு,உப்பு,மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் தேவைக்கு, தயிர் - 200 மி.லி, தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன். அரைக்க... உ ளு த ்த ம ்ப ரு ப் பு - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப். 120
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
அரைக்க க�ொடுத்த ப�ொருட் களை கடாயில் எண்ணெய் விட்டு ப�ொன்னிறமாக வறுத்து, தண்ணீர் வி ட் டு அ ரைக்க வு ம் . கீ ரையை சுத்தம் செய்து கழுவி ப�ொடியாக ந று க் கி , உ ப் பு , ம ஞ ்ச ள் தூ ள் , பெருங்காயத்தூள், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். நன்கு வெந்ததும் அரைத்த விழுது, கடைந்த தயிர் ஊற்றி நுரைக்க ப�ொங்கி வரும்போது இறக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து க�ொட்டி பரிமாறவும்.
தயிர் கருணை மசியல் என்னென்ன தேவை?
மலபார் கருணைக்கிழங்கு 1/2 கில�ோ, தயிர் - 1/2 லிட்டர், மிளகு, சீரகம், துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், பச்சரிசி 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 / 2 க ப் , ப ச ்சை மி ள க ா ய் 1 0 , ப ெ ரு ங ்கா ய த் தூ ள் , உ ப் பு - தேவைக்கு, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், தாளிக்க எண்ணெய் - 1 டே பி ள் ஸ் பூ ன் , க டு கு , உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
க ரு ணை க் கி ழ ங ்கை த �ோ ல்
சீவி ப�ொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் ப�ோட்டு குக்கரில் வே க வைக்க வு ம் . மி க் சி யி ல் மிளகு, சீரகம், துவரம்பருப்பு, பச்சரிசி, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். கடாயில் வெந்த கிழங்கு, அரைத்த விழுது, ப ெ ரு ங ்கா ய த் தூ ள் ப�ோ ட் டு க�ொ தி க்க வி ட வு ம் . ந ன் கு க�ொதித்ததும் கடைந்த தயிர் ஊற்றி நுரைத்து வரும்பொழுது இறக்கவும். மற்றொரு கடாயில் எ ண ்ணெ ய் வி ட் டு க டு கு , உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து க�ொட்டி பரிமாறவும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
வாழைத்தண்டு ம�ோர் கூட்டு என்னென்ன தேவை?
நறுக்கிய வாழைத்தண்டு 2 கப், வெந்த துவரம்பருப்பு 1/2 கப், கடைந்த தயிர் - 200 மி.லி. அரைக்க... ப ச ்சை மி ள க ா ய் 6, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன். தாளிக்க... த ே ங ்காய் எ ண ்ணெ ய் 2 டீ ஸ் பூ ன் , க டு கு , உ ளு த ்த ம் ப ரு ப் பு , சீ ர க ம் , வெ ந ்த ய ம் ,
122
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
ப ெ ரு ங ்கா ய த் தூ ள் - தல ா 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
அ ரைக்க க�ொ டு த ்த ப �ொ ரு ட்களை அ ரைக்க வு ம் . கடாயில் வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் ப�ோட்டு வேகவிட்டு, வெந்த துவரம்பருப்பு, அரைத்த கலவை சேர்த்து நன்கு க�ொதிக்க விடவும். பிறகு தயிர், தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி கலந்து பரிமாறவும்.
கேரள அவியல் என்னென்ன தேவை?
நீ ள வ ா க் கி ல் ந று க் கி ய வாழைக்காய், வெள்ளை பூசணி, முருங்கைக்காய், அவரைக்காய், கேரட், உருளை, பீன்ஸ், செளச�ௌ, க�ொத்தவரங்காய் அனைத்தும் சேர்த்து - 1 கில�ோ, தயிர் - 1 கப். அரைக்க... தேங்காய்த்துருவல் - 1½ கப், பச்சைமிளகாய் - 10. தாளிக்க... தேங்காய் எண்ணெய் - 100 மி.லி., சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை
- 2 க�ொத்து, பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மி க் சி யி ல் த ே ங ்காய் , பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து க�ொள்ளவும். குக்கரில் காய்கள், உப்பு, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து சிறிது நேரம் சூடு செய்து, கடைந்த தயிர், 50 மி.லி. எண்ணெயை ஊற்றி, மீதியுள்ள எண்ணெயில் சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து க�ொட்டி இறக்கவும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
மாங்காய் புளிச்ேசரி என்னென்ன தேவை?
மாங்காய் - 1, புளிக்காத தயிர் - 100 மி.லி., உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு. அரைக்க... க ா ய ்ந ்த மி ள க ா ய் - 8 , தேங்காய்த்துருவல் - 1/2 கப். தாளிக்க... க டு கு , உ ளு த ்த ம ்ப ரு ப் பு , வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை தேவைக்கு.
124
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
காய்ந்தமிளகாய், தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும். மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் அ ரைத ்த வி ழு து , 1 டம்ள ர் தண் ணீ ர் ஊ ற் றி வே க வி ட் டு , கடைந்த தயிர் ஊற்றவும். கடாயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை த ா ளி த் து க�ொட்ட வு ம் . மறுபடியும் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், வெந்தயம் தாளித்து க�ொட்டி இறக்கவும்.
மத்தன் தயிர் கூட்டு அல்லது பச்சடி
என்னென்ன தேவை?
மத்தன் (மஞ்சள் பூசணி) 1 துண்டு, தயிர் - 100 மி.லி., உப்பு, மஞ்சள் தூள், தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு. அரைக்க... பச்சைமிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பச்சைமிளகாய், தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
மஞ்சள் பூசணியை த�ோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் ப�ோட்டு வேகவிட்டு, அரைத்த விழுது சேர்த்து க�ொதிக்க விடவும். நன்கு க�ொதித்ததும் தயிர் சேர்த்து, தாளிக்க க�ொடுத்த ப �ொ ரு ட்களை த ா ளி த் து க�ொட்டி இறக்கி, சப்பாத்தியுடன் பரிமாறவும். கு றி ப் பு : வி ரு ம் பி ன ா ல் வெ ங ்கா ய த்தை வ த க் கி சேர்க்கலாம். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
பச்ச ம�ோர் குழம்பு
என்னென்ன தேவை?
தயிர் - 400 மி.லி., உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு. அரைக்க... த ே ங ்காய் - 1 / 2 மூ டி , பச்சைமிளகாய்-8,இஞ்சி-1துண்டு, சீரகம் - 1/2 டீஸ்பூன், தனியா - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன். தாளிக்க... தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா
126
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
1 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
அ ரைக்க க�ொ டு த ்த ப �ொ ரு ட்களை அ ரை த் து க�ொள்ளவும். தயிரில் உப்பு, மஞ்சள் தூள் ப�ோட்டு நன்கு கடைந்து, அ ரைத ்த வி ழு தை சே ர் த் து கலக்கவும். தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி கலந்து பரிமாறவும்.
தயிர் ஆலு மசால் என்னென்ன தேவை?
தயிர் - (hung curd)200 மி.லி., உருளைக்கிழங்கு - 1/2 கில�ோ, நறுக்கிய வெங்காயம் - 1 கப், க�ொத்தமல்லி, கறிவேப்பிலை - 1/2 கப், தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீ ஸ் பூ ன் , க ர ம்மச ா ல ா த் தூ ள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 50 மி.லி., உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேகவைத்து த�ோலுரித்து நறுக்கி க�ொள்ளவும். க ட ா யி ல் எ ண ்ணெ யை
காயவைத்து வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ப�ோட்டு நன்கு வதக்கி, கரம்மசாலாத்தூள், உருளைக்கிழங்கு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும். 1 0 நி மி ட ம் க ழி த் து த யி ர் , கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். இட்லி, த�ோசை, சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும். குறிப்பு: hung curd என்பது தயிரை ஒரு துணியில் கட்டி த�ொங்கவிட்டு, அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வ டி ந் து கெ ட் டி ய ா ன த யி ர் கிடைக்கும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
தக்காளி தயிர் பச்சடி
என்னென்ன தேவை?
ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 1 / 4 கி ல�ோ , பு ளி ப் பி ல்லாத கெட்டி தயிர் - 200 மி.லி., நறுக்கிய க�ொத்தமல்லி, புதினா - 1/2 கப், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூ ள் - த ேவை க் கு , த ா ளி க்க எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது.
128
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க ட ா யி ல் எ ண ்ணெ யை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ப�ோட்டு நன்கு வதக்கி இறக்கவும். இத்துடன் தயிர், க�ொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து சப்பாத்தி, தேங்காய் பால் சாதத்துடன் பரிமாறவும்.
ெவள்ளரி தயிர் பச்சடி என்னென்ன தேவை?
வெள்ளரிக்காய் - 1/4 கில�ோ, புளிப்பில்லாத தயிர் (hung curd) - 1 கப், சர்க்கரை - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, நறுக்கிய க�ொத ்த ம ல் லி - 2 டீ ஸ் பூ ன் , தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெள்ளரிக்காயை த�ோல் சீவி துருவி, உப்பு, சர்க்கரை, தயிர், க�ொத்தமல்லியை தூவி கலந்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, வெள்ளரிக்காய் தயிர் ப ச ்ச டி யி ல் க�ொ ட் டி க லந் து பரிமாறவும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
ஃப்ரைடு பின்டி பச்சடி (ப�ொரிச்ச வெண்டைக்காய் பச்சடி) என்னென்ன தேவை?
வெண்டைக்காய் - 1/4 கில�ோ, பச்சைமிளகாய் - 4, கறிவேப்பிலை - 2 க�ொத்து, எண்ணெய் - 100 மி.லி., கடைந்த தயிர் - 250 மி.லி., தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, ப ெ ரு ங ்கா ய த் தூ ள் , உ ப் பு தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வெ ண ்டைக்காய் , ப ச ்சை மி ள க ா யை ப �ொ டி ய ா க
130
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
நறுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெண்டைக்காய், ப ச ்சை மி ள க ா யை ப �ொ ரி த் து எடுக்கவும். பின் கறிவேப்பிலையை ப �ொ ரி த் து எ டு க்க வு ம் . ஒ ரு பாத்திரத்தில் கடைந்த தயிர், உப்பு, பெருங்காயத்தூள், ப�ொரித்த வெண்டைக்காய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ப�ோட்டு கலந்து, மற்றொரு கடாயில் கடுகு, உளுந்து தாளித்து க�ொட்டி பரிமாறவும்.
ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி என்னென்ன தேவை?
ந று க் கி ய பைன ா ப் பி ள் , ஆப்பிள், பேரீச்சம்பழம், காய்ந்த தி ர ா ட்சை - தல ா 1 / 2 க ப் , நாட்டுச்சர்க்கரை - 50 கிராம், தயிர் (hung curd) - 100 மி.லி., க ா ய்ச் சி ய ப ா ல் - 5 0 மி . லி . , ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள் தேவைக்கு, உப்பு - ஒரு சிட்டிகை, தேன் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அ ல்ல து ப வு லி ல் அ ன ை த் து ப ழ ங ்க ள் , ந ா ட் டு ச ்ச ர்க்கரை , உப்பு, பால், தேன், தயிர் சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள் தூவி பரிமாறவும். கு றி ப் பு : சீ ச ன் ப ழ ங ்க ள் (மாம்பழம், க�ொய்யா, ஆரஞ்சு, செர்ரி) சேர்த்து செய்யலாம். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
பைங்கன் தயிர் பச்சடி (கத்தரிக்காய் தயிர் பச்சடி) என்னென்ன தேவை?
பெரிய கத்தரிக்காய் - 2, நறுக்கிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை - 1 க�ொத்து, உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கு, கடைந்த தயிர் - 300 மி.லி. தாளிக்க... எ ண ்ணெ ய் - 2 டீ ஸ் பூ ன் , கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, பெருங்காயத்தூள், வெந்தயம் தலா 1/2 டீஸ்பூன்.
132
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
கத்தரிக்காயை எண்ணெய் தட வி சு ட் டு , த �ோ லு ரி த் து மசித்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, வெங்காயத்தை ப�ோட்டு நன்கு வதக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள் , கறி வேப்பிலை, மசி த ்த கத்தரிக்காய் ப�ோட்டு கலந்து இறக்கி, தயிர் கலந்து சாதத்துடன் பரிமாறவும்.
பட்டர்மில்க் (நீர் ம�ோர்) என்னென்ன தேவை?
த யி ர் 300 மி . லி . , ஐ ஸ் வ ா ட்ட ர் - 3 0 0 மி . லி . , இஞ்சி - 1 துண்டு, பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 க�ொத்து, நறுக்கிய க�ொத்தமல்லி - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஐ ஸ் வ ா ட்ட ர் சே ர் த் து க லந் து க�ொள்ள வு ம் . இ ஞ் சி , ப ச ்சை மி ள க ா ை ய மி க் சி யி ல் அரைத்து ம�ோருடன் கலந்து க�ொள்ள வு ம் . இ த் து ட ன் உ ப் பு , ப ெ ரு ங ்கா ய த் க�ொத ்த ம ல் லி த் தூ ள் , தழையை சேர்க்கவும். கடுகு, க றி வேப் பி ல ை த ா ளி த் து க�ொட்டி கலந்து பரிமாறவும்.
தயிரை நன்றாக கடைந்து, ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
என்னென்ன தேவை?
ம�ோர் களி
புளித்த ம�ோர் - 2 டம்ளர், அரிசி மாவு - 1 டம்ளர், காய்ந்தமிளகாய் - 6, கறிவேப்பிலை - ஒரு க�ொத்து, கடுகு, பெருங்காயத்தூள் - 1 டீ ஸ் பூ ன் , க டல ை ப ்ப ரு ப் பு , உளுத்தம்பருப்பு - தலா 25 கிராம், எண்ணெய் - 50 கிராம்.
எப்படிச் செய்வது?
ஒ ரு ப ா த் தி ர த் தி ல் ம�ோ ர் , உப்பு, பெருங்காயத்தூள், அரிசி மாவு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். கடாயில்
134
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
எ ண ்ணெ ய் வி ட் டு க டு கு , உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு த ா ளி த் து , க ா ய ்ந ்த மி ள க ா ய் , கறிவேப்பிலை ப�ோட்டு, ம�ோர் அரிசி மாவு கலவையை க�ொட்டி அடிபிடிக்காமல் கிளறவும். இந்த மாவு வெந்து கெட்டியாகி ஒட்டாத பத த் தி ற் கு வ ந ்த து ம் எ டு த் து பரிமாறவும். கு றி ப் பு : வெ ங ்கா ய ம் வேண்டுமென்றால் தாளிக்கும் ப�ோது வெங்காயத்தை வதக்கி சேர்த்து க�ொள்ளவும்.
தயிர் வடை என்னென்ன தேவை?
உ ளு த ்த ம ்ப ரு ப் பு - 1 0 0 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, புளிக்காத கெட்டி தயிர் - 200 மி.லி., எண்ணெய் - 250 மி.லி., துருவிய கேரட், தேங்காய்த்துருவல், க�ொத்தமல்லி, காராபூந்தி - தேவைக்கு, சாட் மசாலா அல்லது மிளகாய்த்தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
உ ளு ந ்தை ஊ ற வை த் து வடைக்கு அரைப்பது ப�ோல் அரைத்து, அரிசி மாவு, உப்பு, ப ெ ரு ங ்கா ய த் தூ ள் க லந் து வடைகளாக சுட்டுக் க�ொள்ளவும். பின்பு அதனை சுடுநீரில் முக்கி, பிழிந்து தட்டில் அடுக்கி வைத்து, அ தன்மே ல் த யி ர் ஊ ற் றி , கேரட் துருவல், க�ொத்தமல்லி, தேங்காய்த்துருவல், காராபூந்தி, சாட் மசாலா தூவி பரிமாறவும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
தயிர் ரவை இட்லி
என்னென்ன தேவை?
கடைந்த தயிர் - 200 மி.லி., ரவை - 200 கிராம், உப்பு - தேவைக்கு, பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், ஆப்ப ச�ோடா - 1 சிட்டிகை, கேரட் துருவல் - 1/2 கப். தாளிக்க... முந்திரி - 10, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 4, கடுகு - 1/2 டீஸ்பூன், நெய் - 50 கிராம், கறிவேப்பிலை - 1 ஆர்க்.
எப்படிச் செய்வது?
த யி ரி ல் ர வை , உ ப் பு , பெருங்காயத்தூள் கலந்து 30-
136
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
40 நிமிடம் ஊறவைத்து, ஆப்ப ச�ோட ா சே ர் த் து க லக்க வு ம் . கடாயில் நெய் விட்டு தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, தயிர் ரவை கலவையில் க�ொட்டி கலக்கவும். இட்லி தட்டில் நெய் தடவி கலவையை ஊற்றி, அதன் ே ம ல் கே ர ட் து ரு வ ல் தூ வி , 7-10 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். குறிப்பு: அதிக நேரம் ஊற வைத்தாலும், மாவு கெட்டியாக இ ரு ந ்தா லு ம் , ர வை இ ட் லி க�ொழுக்கட்டை ப�ோல் ஆகி விடும்.
ம�ோர் கரைத்த த�ோசை என்னென்ன தேவை?
ம�ோர் - 1/2 லிட்டர், மைதா, ரவை, அரிசி மாவு - தலா 100 கிராம், உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கு, பச்சைமிளகாய் 4, கறிவேப்பிலை, ப�ொடியாக ந று க் கி ய வெ ங ்கா ய ம் 1 க ப் , த ா ளி க்க க டு கு 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, க டல ை ப ்ப ரு ப் பு - தல ா 1 டீ ஸ் பூ ன் , எ ண ்ணெ ய் 100 மி.லி.
எப்படிச் செய்வது?
ம�ோ ரி ல் அ ன ை த் து ப�ொருட்களையும் கலந்து, தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி கரைத்து க�ொள்ளவும். த�ோசைக்கல்லில் எண்ணெய் விட்டுமாவைமெல்லியத�ோசைகளாக ஊற்றி திருப்பி ப�ோட்டு எடுக்கவும். அல்லது மேலே மூடி ப�ோட்டு மூடி வைத்து ஒரு பக்கத்தோடு எடுத்து பரிமாறவும். மைதாவிற்கு பதில் க�ோதுமை மாவிலும் செய்யலாம். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
தயிர் சேமியா பாத்
என்னென்ன தேவை?
சேமியா - 200 கிராம், தயிர் - 200 மி.லி., காய்ச்சிய பால் 100 மி.லி., பச்சைமிளகாய் - 4, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், முந்திரி - 10, க றி வேப் பி ல ை - 2 க�ொ த் து , துண்டுகளாக நறுக்கிய கேரட், வெங்காயம், வெள்ளரி கலவை - 1/2 கப், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சேமியாவை நன்கு க�ொதிக்கும்
138
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
நீரில் ப�ோட்டு, 20 நிமிடம் கழித்து வடிய விட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து, கடைந்த தயிரில் க�ொட்டி கலக்கவும். இத்துடன் கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய் கலவையை சேர்க்கவும். வெந்த சேமியாவில் தயிர் கலவையை கலந்து, மேலாக பால் விட்டு பரிமாறவும்.
ஃப்ரூட் தயிர் அவல் என்னென்ன தேவை?
சிவப்பு அல்லது வெள்ளை அவல் - 1/4 கில�ோ, கெட்டித்தயிர் 200 மி.லி., காய்ச்சிய பால் - 200 மி.லி., வறுத்த முந்திரி - 10, திராட்சை, மாதுளை முத்துக்கள், நறுக்கிய பைனாப்பிள், மாம்பழத்துண்டுகள் யாவும் கலந்தது - 2 கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 4, க�ொத்தமல்லி 1/2 கப், கறிவேப்பிலை - 1 க�ொத்து, சர்க்கரை - 1 டீஸ்பூன், உப்பு 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அவலை சுத்தம் செய்து உப்பு, சர்க்கரை, சிறிது தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும். இ தி ல் மு ந் தி ரி , தி ர ா ட்சை , பழக்கலவை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, க�ொத்தமல்லி, த யி ர் , ப ா ல் அ ன ை த்தை யு ம் கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
சாபுதானா நட்ஸ் பாத் என்னென்ன தேவை?
கண்ணாடி ஜவ்வரிசி - 200 மி.லி., முந்திரி, பாதாம் - தலா 20, வேர்க்கடலை - 1/2 கப், தயிர் - 200 மி.லி., பால் - 200 மி.லி., பெருங்காயத்தூள், சர்க்கரை - சிறிது, காய்ந்தமிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 க�ொத்து, நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், உப்பு, நெய் தேவைக்கு.
எப்படிச் செய்வது? க�ொ தி க் கு ம்
140
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
தண் ணீ ரி ல்
ஜவ்வரிசி, உப்பு ப�ோட்டு கலந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். அதிலேயே நன்கு வெந்து விடும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, ப ா த ா ம் , வேர்க்கடல ை யை வறுத்து, கிள்ளிய காய்ந்தமிளகாய், க றி வேப் பி ல ை , இ ஞ் சி , ப ெ ரு ங ்கா ய த் தூ ள் த ா ளி த் து வெந்த ஜவ்வரிசியில் க�ொட்டி கலக்கவும். இத்துடன் பால், தயிர் இரண்டையும் கலந்து, சர்க்கரை சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
தயிர் மசாலா இட்லி
என்னென்ன தேவை?
இட்லி - 6, தயிர் - 200 மி.லி., இஞ்சி + பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு. தாளிக்க... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு. அலங்கரிக்க... துருவிய கேரட், தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம், புதினா, க�ொத்தமல்லி அனைத்தும் சேர்த்து - 1 கப்.
எப்படிச் செய்வது?
இட்லியை 6 துண்டுகளாக ப�ோட்டு எண்ணெயில் ப�ொரித் தெடுத்து க�ொள்ளவும். தயிரில் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுது, உப்பு, மஞ்சள் தூள், தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை த ா ளி த் து த யி ர் க லவை யி ல் க�ொட்டி கலந்து க�ொள்ளவும். தட்டில் ப�ொரித்த இட்லியை வை த் து , அ த ன் மே ல் த யி ர் கலவையை ஊற்றி, அலங்கரிக்க க�ொ டு த ்த ப �ொ ரு ட்க ள ா ல் அலங்கரித்து பரிமாறவும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
கல்யாண தயிர் சாதம்
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 ஆழாக்கு, தயிர் - 50 மி.லி., பால் - 3 டம்ளர், ப ச்சை தி ர ாட்சை, ம ாதுளை முத்துக்கள் அல்லது சீசனுக்கு ஏற்ற பழத்துண்டுகள், முந்திரி, க�ொத ்த ம ல் லி , ப �ொ டி ய ா க நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ப ச ்ச ரி சி யை க ழு வி ப ா ல்
142
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
ஊ ற் றி கு க்க ரி ல் 3 மு த ல் 4 வி சி ல் வி ட் டு வே க வை த் து க் க�ொள்ளவும். பின்பு அதில் இஞ்சி, பழத்துண்டுகள், க�ொத்தமல்லி, உப்பு ப�ோட்டு கரண்டியால் மசித்து கிளறி, தயிர், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு க லந் து ப ரி ம ா ற வு ம் . ந ே ர ம் ஆக ஆக இறுகிக் க�ொள்ளும்.
க�ோதுமை ரவை கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி என்னென்ன தேவை?
க�ோதுமை ரவை அல்லது ஓட்ஸ் - 50 கிராம், தயிர் - 100 மி.லி., உப்பு - தேவைக்கு, நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தயிரை ம�ோராக அடித்துக்
க�ொள்ளவும். பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க விட்டு சீரகம், வெந்தயத்தூள், க�ோதுமை ரவையை ப�ோட்டு வேக விடவும். வெந்ததும் உப்பு, ம�ோர், வெங்காயம் கலந்து இறக்கி சூடாக பரிமாறவும். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
ரவை தயிர் ப�ோண்டா என்னென்ன தேவை?
ரவை - 100 கிராம், அரிசி மாவு - 100 கிராம், ப�ொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 4, நறுக்கிய க�ோஸ், கேரட், வெங்காயம் 1 கப், நறுக்கிய இஞ்சி, புதினா கலந்தது - 1 கப், தயிர் - 200 மி.லி., தேங்காய்த்துருவல் - 1/2 கப், ப�ொரிக்க எண்ணெய் - 1/2 லிட்டர்.
எப்படிச் செய்வது?
ரவையை வறுத்துக் க�ொள்ளவும்.
144
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, காய்கறி கலவை, பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, உப்பு, தயிர், தேங்காய்த்துருவல் ப�ோட்டு கலந்து கெட்டியான வடை பதத்திற்கு கலந்து சூடான எண்ணெயில் சிறு சிறு ப�ோண்டாவாக கிள்ளி ப�ோட்டு ப�ொன்னிறமாக ப�ொரித்து எடுக்கவும். க�ொத்தமல்லி சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
கேரட் பச்சடி
என்னென்ன தேவை?
கே ர ட் - 1 / 4 கி ல�ோ , தயிர் - hung curd 1/4 லிட்டர், நறுக்கிய பச்சைமிளகாய் - 1, க�ொத்தமல்லி - 1/2 கப், உப்பு தேவைக்கு, சர்க்கரை - 1/2 டீஸ்பூன், வறுத்த கடலை காய்-2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் கேரட் துருவல், க�ொத்தமல்லி, உப்பு, சர்க்கரை, கடலை காய், பச்சைமிளகாய், தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் கலந்து பரிமாறலாம். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
க�ோவைக்காய் பச்சடி
என்னென்ன தேவை?
க�ோவைக்காய் - 1/4 கில�ோ, பச்சைமிளகாய் - 10, கறிவேப்பிலை - 1 க�ொத்து, தயிர் - 200 மி.லி., தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், க�ொத்தமல்லி - சிறிது, கடுகு - சிறிது, உப்பு - தேவைக்கு, ப�ொரிக்க எண்ணெய் - 1/4 லிட்டர்.
எப்படிச் செய்வது?
க�ோவைக்காய் , ப ச ்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் ப�ொரித்தெடுத்து
146
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
தனியே வைக்கவும். மிக்சியில் த ே ங ்காய் த் து ரு வ ல் , சீ ர க ம் சேர்த்து அரைத்து க�ொள்ளவும். தயிரில் கடுகு தாளித்து க�ொட்டி, அ ரைத ்த வி ழு து , க�ொத ்த மல்லி, உப்பு சேர்த்து கலக்கவும். ப ரி ம ா று வ தற் கு மு ன் பு ப �ொ ரி த ்த க�ோவைக்காய் , பச்சைமிளகாயை கலந்து, வெஜ் ரைஸ், சாம்பார் சாதத்துடன் பரிமாறவும்.
தயிர் அரிசி வடை
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு - 1/2 கில�ோ, புளித்த தயிர் - 200 மி.லி., சீரகம் - 2 டீஸ்பூன், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், க றி வேப் பி ல ை - த ேவை க் கு , எண்ணெய் - 1/2 லிட்டர்.
எப்படிச் செய்வது?
க ட ா யி ல் அ ரி சி ம ா வை லேச ா க வ று த் து க் க�ொண் டு , உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், அரைத்த இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, கறிவேப்பிலை சேர்த்து கலந்து, கடைந்த தயிர் விட்டு
ச ப ்பா த் தி ம ா வு பத த் தி ற் கு பிசைந்து க�ொள்ளவும். சிறிது உருண்டை எடுத்து வாழை இலை அல்லது பால் கவரில் மெல்லிய வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும். கு றி ப் பு : ம ா வி ல் ந று க் கி ய வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து சிறு சிறு அடைகள் ப�ோ ல் த ட் டி , த �ோசை க் க ல் லி ல் எ ண ்ணெ ய் தட வி சுட்டு எடுத்து கார சட்னியுடன் பரிமாறலாம். ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi July16-31, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
நெல்லிக்காய் தயிர் பச்சடி என்னென்ன தேவை?
பெரிய நெல்லிக்காய் - 10, தேங்காய் - 1 துண்டு, பச்சை மிளகாய் - 4, புளிப்பில்லாத கெ ட் டி த ்த யி ர் - 2 0 0 மி . லி . , பெருங்காயத்தூள் - சிறிது. தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயை க�ொட்டையை
148
°ƒ°ñ‹
ூ ைல 16-31, 2017 இதழுடன் இணைப்பு
நீ க் கி மி க் சி யி ல் க ர க ர ப ்பா க அ ரைக்க வு ம் . அ த ே ப�ோ ல் த ே ங ்காய் , ப ச ்சை மி ள க ா யை சே ர் த் து நைச ா க அ ரை த் து க் க�ொள்ள வு ம் . ப ா த் தி ர த் தி ல் அ ரைத ்த வி ழு து , உ ப் பு , பெருங்காயத்தூள், தயிர் கலந்து தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி கலக்கவும். சப்பாத்தி, ஆப்பம், த�ோசையுடன் பரிமாறவும்.