Thozhi suppliment

Page 1

வகை

டிசம்பர் 16-31, 2016 இதழுடன் இணைப்பு

டிசம்பர் 16-31,2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

117

சமையல் கலைஞர்

ஜா வெங்–க–டேஷ்

117


சுகத்தைத் தரும் சுக்கு-திப்பிலி ஜாநாவல்–வெங்–கள்,க–டகட்–ேஷ்டு–ரசிறு–ை–ககள்–தை–எழு–கள்,தி– உள்–ளார். எம்.ஏ ஆங்–கில இலக்–கி–யம் பயின்ற இவ– ரு க்கு சமை– ய ல் கலை மீது மிகுந்த ஈடு–பாடு உண்டு. குறிப்–பாக உட– லு க்கு வலு சேர்க்– கு ம், பக்க விளைவு–கள் இல்–லாத மூலிகை உணவு வகைகள் இவ– ர து ஸ்பெ– ஷ ா– லி ட்டி. மூலி– கை – க ளை எப்– ப டி உணவில் சேர்த்– து க் க�ொள்ளலாம்? என்ன பிரச்–னைக்கு என்ன மூலிகை சிறந்–தது என்– ப – த ைப் பற்றி விரி– வ ா– க ப்– ப– டி த்து மருத்–து–வர்–க–ள�ோடு விவா–தித்து புத்–த–கம் எழுதி வரு–கி–றார். இந்த இணைப்–பில் – ம் அத்–தனை ப�ொடி வகை–கள், இடம்–பெறு குழம்பு வகை–கள், கிரீன் டீ அல்–லது கஷா–யம் அனைத்–தும் உட–லுக்கு நலம் சேர்ப்–பவை ஆகும்.

சமையல் கலைஞர்

ஜா வெங்–க–டேஷ் 118

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

த�ொகுப்பு: தேவி

ம�ோகன்,

ஜெ.சதீஷ்

எழுத்து வடி–வம்: கலை–ய–ரசி


பருப்–புப் ப�ொடி என்–னென்ன தேவை? துவ– ர ம்– ப – ரு ப்பு - 100 கிராம், ப�ொட்–டுக்–க–டலை - 100 கிராம், மிளகு - 2 டீஸ்– பூ ன், காய்ந்த மிள– க ாய் 2-3, கட்– டி ப்– பெ – ரு ங்– க ா– ய ம் - சிறு துண்டு, உப்பு - தேவை–யான அளவு, நல்–லெண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? துவ–ரம்–பரு – ப்பை நன்கு கழுவி ஈரம் ப�ோக உலர்த்–த–வும். நன்கு காய்ந்–த– தும் கடா– யி ல் நல்– லெ ண்– ண ெயை ஊற்றி நன்–றாக வாசனை வரும்–வரை வறுக்–கவு – ம். பின்பு மிள–கையு – ம், காய்ந்–த–

– ம் வறுத்–துக் க�ொள்–ளவு – ம். மி–ளக – ா–யையு கட்– டி ப்– பெ – ரு ங்– க ா– ய த்தை கடா– யி ல் ப�ோட்டு ப�ொரித்– து க் க�ொள்– ள – வு ம். அனைத்–தை–யும் ஆற–வைத்து ப�ொட்– டுக்–க–டலை, உப்பு சேர்த்து மிக்–சி–யில் நன்– ற ாக அரைத்து சலித்து வைத்– துக் க�ொள்–ள–வும். சூடான சாதத்–தில் ப�ொடியை கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: வற்– ற ல் குழம்பு, காரக் – கு – ழ ம்பு செய்– யு ம்– ப�ோ து இந்– த ப் ப�ொடியை, சிறிது நீரில் கரைத்து குழம்– பில் ஊற்–றலா – ம். மிக–வும் சுவை–யா–கவு – ம் வாச–னை–யா–க–வும் இருக்–கும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


பூண்டு பருப்–புப்–ப�ொடி என்–னென்ன தேவை? துவரம்ப– ரு ப்பு - 100 கிராம், ப�ொட்டுக்– க–டலை - 100 கிராம், காய்ந்–த– மி–ள–காய் - 4-5, கட்–டிப்–பெ–ருங்–கா–யம் - சிறு துண்டு, பூண்டு - 15 பல், உப்பு தேவை–யான அளவு, நல்–லெண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? துவ–ரம்–பரு – ப்பை கழுவி ஈரம் ப�ோக உலர்த்தி, நன்கு காய்ந்–தது – ம் கடா–யில் நல்–லெண்–ணெயை ஊற்றி நன்–றாக 120

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

வாசனை வரும்–வரை வறுக்–கவு – ம். பின்பு பூண்டு, காய்ந்–தமி – ள – க – ாய், எள்ளை நன்– றாக வறுத்–துக் க�ொள்–ள–வும். கட்–டிப்– பெ–ருங்–கா–யத்தை கடா–யில் ப�ோட்டு ப�ொரித்–துக் க�ொள்–ளவு – ம். அனைத்–தை– யும் ஆற–வைத்து ப�ொட்–டுக்–க–டலை, உப்பு சேர்த்து மிக்– சி – யி ல் நன்– ற ாக அரைத்து சலித்து வைத்–துக் க�ொள்–ள– வும். சூடான சாதத்– தி ல் ப�ொடியை கலந்து பரி–மா–ற–வும். இட்–லிப் ப�ொடி– யா–க–வும் பயன்–ப–டுத்–த–லாம்.


எள்–ளுப்–ப�ொடி என்–னென்ன தேவை? கருப்பு உளுத்– த ம்– ப – ரு ப்பு - 250 கிராம், காய்ந்–த–மி–ள–காய் - 10, பெருங்– கா–யம் - சிறிய கட்டி, பூண்டு - 15 பல், எள் - 50 கிராம், உப்பு - தேவை–யான அளவு, புளி - சிறிய க�ோலி அளவு, நல்–லெண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கடா– யி ல் நல்– லெ ண்– ணையை ஊ ற் றி க ரு ப் பு உ ளு ந் து , எ ள் , காய்ந்– த – மி – ள – க ாய், பூண்டு, பெருங்

– ற்றை நன்–றாக வாசனை க – ா–யம் ஆகி–யவ வரும்–வரை வறுத்–துக் க�ொள்–ள–வும். புளியை சின்ன சின்–னத் துண்–டுக – ள – ா–கச் செய்து, அத–னையு – ம் கடா–யில் நன்–றாக வறுக்–க–வும். புளி வறுக்–கும்–ப�ொ–ழுது கருப்–பாக மாறும். வறுத்த ப�ொருட்–கள் அனைத்–தை–யும் ஆற–வைத்து, உப்பு சேர்த்து மிக்–சியி – ல் நன்–றாக அரைத்–துக் க�ொள்–ளவு – ம். சூடான சாதத்–தில் ப�ொடி, சிறிது நல்–லெண்–ணெய் ஊற்றி கலந்து பரி–மா–ற–வும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


க�ொள்–ளுப் ப�ொடி

என்–னென்ன தேவை? க�ொள்ளு - 250 கிராம், காய்ந்–த– மி–ள–காய் - 10, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, பூண்டு - 15 பல், உப்பு - தேவை– யான அளவு, நல்–லெண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு. எப்–ப–டிச் செய்–வது? க�ொள்ளை சுத்–தம் செய்து, கடா– யில் எண்–ணெய் விடா–மல் வாசனை வரும்–வரை நன்–றாக வறுத்–துக் க�ொள்–ள– வும். பின்பு காய்ந்–த–மி–ள–காய், பூண்டு, 122

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

பெருங்– க ா– ய ம், புளித்– து ண்– டு – க ள் ஆகி– ய – வ ற்றை நல்– லெ ண்– ணை – யி ல் நன்கு வறுத்–துக் க�ொள்–ள–வும். வறுத்த ப�ொருட்–கள் ஆறி–ய–தும் உப்பு சேர்த்–து மிக்–சி–யில் நன்கு ப�ொடித்–துக் க�ொள்–ள– வும். சூடான சாதத்–தில் சிறிது நெய் அல்–லது நல்–லெண்– ண ெய் சேர்த்து ப�ொடி–யை கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: புளிப்–புச் சுவை பிடிக்–கா–த– வர்–கள் புளி இல்–லா–மல் மற்ற ப�ொருட்– களை மட்– டு ம் வறுத்து அரைத்– து க் க�ொள்–ள–லாம்.


தனி–யாப் ப�ொடி என்–னென்ன தேவை? தனியா - 200 கிராம், காய்ந்– த – மி–ள–காய் - 6-7, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, பூண்டு - 10 பல், உப்பு - தேவை– யான அளவு, மிளகு - 1 டீஸ்– பூ ன், கட–லைப்–ப–ருப்பு - 3 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வது? மேற்– கூ – றி ய அனைத்து ப�ொருட்– க–ளை–யும் வெறும் கடா–யில் வறுத்–துக் க�ொள்–ளவு – ம். ஆறி–யது – ம் உப்பு சேர்த்து மிக்–சி–யில் நன்கு அரைத்–துக் க�ொள்–ள– வும். சூடான சாதத்–தில் சிறிது நெய் அல்–லது நல்–லெண்–ணெய் சேர்த்து ப�ொடி–யை கலந்து பரிமா–றவும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


கறி–வேப்–பி–லைப் ப�ொடி என்–னென்ன தேவை? கறி–வேப்–பிலை - 5 கப், காய்ந்–த– மி–ள–காய் - 6-7, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, உப்பு - தேவை–யான அளவு, கட–லைப்–ப–ருப்பு அல்–லது ப�ொட்–டுக்– க–டலை - 5 டீஸ்–பூன், துவ–ரம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், கருப்பு உளுத்–தம்–பரு – ப்பு - 10 டீஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு, நல்–லெண்–ணெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? கறி–வேப்–பி–லையை கழுவி இலை– களை உருவி, நிழ–லில் 3 அல்–லது 4 நாட்–கள் வைத்து காய–வைக்–கவு – ம். மற்ற அனைத்து ப�ொருட்–களை – யு – ம் கடா–யில் 124

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

நல்–லெண்–ணெய் ஊற்றி நன்கு வறுத்து ஆற– வை க்– க – வு ம். ப�ொட்– டு க்– க – ட லை என்–றால் வறுக்–கத் தேவை–யில்லை. வறுத்த ப�ொருட்– க – ள�ோ டு, காய்ந்த கறி–வேப்–பி–லை–யை–யும், உப்–பை–யும் சேர்த்து மிக்–சியி – ல் நன்–றா–கப் ப�ொடித்து வைத்– து க் க�ொள்– ள – வு ம். சூடான சாதத்–தில் நல்–லெண்–ணெய் சேர்த்து ப�ொடி–யை கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: வாசனை பிடித்–த–வர்–கள் பூண்டு 8 பற்– க ள் சேர்த்து வறுத்து அரைக்– க – லா ம். கருப்பு உளுந்து இ ல்லையென்றா ல் வெள்ளை உளுந்தை பயன்–ப–டுத்–த–லாம்.


க�ொத்–த–மல்–லிப் ப�ொடி

என்–னென்ன தேவை? க�ொத்–த–மல்லி இலை (காய்ந்–தது) - 6 கப், காய்ந்–த–மி–ள–காய் - 6 அல்–லது 7, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, உப்பு - தேவை–யான அளவு, கட–லைப்–பரு – ப்பு அல்–லது ப�ொட்–டுக்–கட – லை - 5 டீஸ்–பூன், துவ–ரம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், உளுத்– தம்–ப–ருப்பு - 10 டீஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு. எப்–ப–டிச் செய்–வது? க�ொத்–த–மல்லி மலி–வா–கக் கிடைக்– கும் காலம் இது. கட்–டு–க–ளாக வாங்கி

தண்–ணீ–ரில் நன்கு அலசி வேரை நீக்–க– வும். சிறிய தண்–டு–கள் இருக்–க–லாம். அவற்றை மெல்–லிய வெள்–ளைத் துணி– யில் ப�ோட்டு, நிழ–லில் ஒரு வாரத்–திற்கு காய வைக்–கவு – ம். பிறகு மற்ற அனைத்து ப�ொருட்–க–ளை–யும் கடா–யில் வறுத்து ஆற– வை த்து, உப்பு, க�ொத்– த–மல்லி இலை சேர்த்து மிக்–சி–யில் ப�ொடித்து வைத்துக் க�ொள்ளவும். சூடான சாதத்–தில் நல்–லெண்–ணெய் சேர்த்து ப�ொடி–யை கலந்து பரி–மா–ற–வும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


தூது–வ–ளைப் ப�ொடி

என்–னென்ன தேவை? தூது–வளை இலை (காய்ந்–தது) - 3 கப், காய்ந்–த–மி–ள–காய் - 2 அல்–லது 3, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, உப்பு தேவை–யான அளவு, கட–லைப்–ப–ருப்பு அல்–லது ப�ொட்–டுக்–க–டலை - 5 டீஸ்– பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 10 டீஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு, மிளகு - 1 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், நெய் அல்–லது நல்–லெண்–ணெய் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? தூ து வ ளை இ ல ை யை ம ண் ப�ோக கழுவி சுத்–தம் செய்து நிழ–லில் 126

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

உலர்த்தி வைத்– து க் க�ொள்– ள – வு ம். மற்ற ப�ொருட்–களை நெய் அல்–லது நல்–லெண்–ணெய் ஊற்றி நன்கு வறுத்து ஆற–வைத்து, உப்பு ப�ோட்டு உலர்ந்த இலை–களை சேர்த்து ப�ொடித்து வைத்– துக் க�ொள்–ள–வும். சூடான சாதத்–தில் சிறிது நெய் சேர்த்து ப�ொடி–யை கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு : மூலத் த�ொந்–த–ரவு உள்–ள– வர்–கள் தூது–வளை – –ய�ோடு, பிரண்–டை– யும் சேர்த்து உண்–ணலா – ம். அப்–ப�ோது தூது–வளை – யி – ன – ால் ஏற்–படு – ம் மூலச்–சூடு தாக்–காது.


பிரண்–டைப் ப�ொடி

என்–னென்ன தேவை? பிரண்–டைத் துண்–டுக – ள் (காய்ந்–தது) - 3 கப், காய்ந்–த–மி–ள–காய் - 2 அல்–லது 3, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, உப்பு - தேவை–யான அளவு, கட–லைப்–பரு – ப்பு - 5 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 10 டீஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு, காய்ந்த கறி–வேப்–பிலை - ஒரு பிடி. எப்–ப–டிச் செய்–வது? பிஞ்– சு ப் பிரண்– டை – க ளை இலை– களை நீக்கி, சிறு சிறு துண்–டு–க–ளாக

நறுக்கி, நல்ல வெயில்– ப – டு ம் இடத்– தில் ஒரு வாரத்–திற்கு காய வைக்–கவு – ம். வெறும் கடா–யில் கறி–வேப்–பிலை தவிர மற்ற அனைத்து ப�ொருட்– க – ளை – யு ம் வறுத்–துக் க�ொள்–ள–வும். கடை–சி–யாக பிரண்–டையை ப�ோட்டு, ஒரு நிமி–டம் வரை வறுத்து, காய்ந்த கறி–வேப்–பிலை, உப்பு சேர்த்து மிக்–சியி – ல் ப�ொடிக்–கவு – ம். சூடான சாதத்–தில் ப�ொடி–யை கலந்து பரி–மா–ற–வும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


கீரைப் ப�ொடி

என்–னென்ன தேவை? முளைக்–கீரை + சிறு கீரை + அகத்– திக்–கீரை (காய்ந்–தது) - 6 கப், காய்ந்–த– மி–ள–காய் - 2 அல்–லது 3, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, உப்பு - தேவை–யான அளவு, கட–லைப்–ப–ருப்பு - 5 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 10 டீஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு, மிளகு - 1 டீஸ்–பூன், தேங்–காய்த்–து–ரு–வல் - 1 கப், சீர–கம் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? முளைக்–கீரை, சிறு கீரை, அகத்– திக்– கீ ரை ஆகி– ய – வ ற்றை நன்கு சுத்– தம் செய்து இலை–க–ளாக எடுத்–துக் க�ொண்டு, வெள்ளை துணியில் ப�ோட்டு 128

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

பரத்தி வைக்– க – வு ம். ஒரு வாரத்தில் பச்சை நிறம் மாறா–மல் காய்ந்து விடும். வெறும் கடா–யில் கீரை–யைத் தவிர மற்ற அனைத்து ப�ொருட்–களையும் நன்கு வறுத்து ஆற–வைக்–க–வும். தேங்–காய்த்– து–ரு–வ–லை–யும் சிவக்க வறுத்து ஆற– வைக்–க–வும். வறுத்த ப�ொருட்–க–ளு–டன் உப்பு, கீரை சேர்த்து ப�ொடிக்–க–வும். சூடான சாதத்–தில் சிறிது நெய் ஊற்றி ப�ொடியை கலந்து பரி–மா–ற–வும். ம ழைக்காலங்க ளி ல் கீ ரை சாப்–பிட்–டால் சளி பிடித்–துக் க�ொள்–ளும் என்று நினைப்–பவ – ர்–கள் பய–மில்–லாம – ல் இந்–தக் கீரைப் ப�ொடியை சாப்–பிட – லா – ம்.


முடக்–கத்–தான் ப�ொடி

என்–னென்ன தேவை? முடக்–கத்–தான் கீரை (காய்ந்–தது) - 4 கப், காய்ந்–த–மி–ள–காய் - 2 அல்–லது 3, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, உப்பு தேவை–யான அளவு, கட–லைப்–ப–ருப்பு - 5 டீஸ்–பூன், கருப்பு உளுந்து - 10 டீஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு, மிளகு - 1 டீஸ்–பூன், பூண்டு - 10 பற்–கள், புதினா இலை - 1 கப். எப்–ப–டிச் செய்–வது? முடக்– க த்– தா ன் இலை மற்– று ம் புதினா இலை– க ளை நன்கு சுத்– த ம் செய்து கழுவி நிழ– லி ல் உலர்த்– த –

வும். கடா– யி ல் எண்– ண ெய் ஊற்றி மற்ற அனைத்து ப�ொருட்– க –ளை– யும் வறுத்து ஆற– வை க்– க – வு ம். இத்– து – டன் உப்பு, காய்ந்த இலை– க ளை சேர்த்–துப் ப�ொடித்து வைத்–துக் க�ொள்ள– வும். சூடான சாதத்தில் கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு : முடக்–கத்–தான் இலை–கள் எப்– ப�ோ – து ம் கிடைத்– தா ல் அதனை த�ோசை மாவு அரைக்– கு ம் ப�ோது சேர்த்து அரைத்து த�ோசையாக சுட–லாம். எப்–ப�ோ–தா–வது கிடைத்–தால் ப�ொடி–யாக செய்–ய–லாம்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


முருங்கை இலைப்–ப�ொடி என்–னென்ன தேவை? முருங்–கைக்–கீரை (காய்ந்–தது) - 4 கப், காய்ந்–த–மி–ள–காய் - 2 அல்–லது 3, பெருங்–கா–யம் - சிறிய கட்டி, உப்பு தேவை–யான அளவு, கட–லைப்–ப–ருப்பு - 5 டீஸ்–பூன், உளுந்து - 10 டீஸ்–பூன், புளி - சிறிய க�ோலி அளவு, மிளகு - 1 டீஸ்– பூ ன், பூண்டு - 10 பற்– க ள், நல்–லெண்–ணெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? முருங்– கை க் கீரையை இலை 130

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

இலை– ய ாக ஆய்ந்து கழுவி வைத்– துக் க�ொண்டு, வெள்ளை துணி–யில் ப�ோட்டு நிழ–லில் உலர்த்தி 3 நாட்–கள் காய வைக்– க – வு ம். மற்ற அனைத்து ப�ொருட்–களை – ம் கடா–யில் நல்–லெண்– – யு – ம். ணெய் ஊற்றி வறுத்து ஆற வைக்–கவு ஆறி–ய–தும் உப்பு, காய்ந்த முருங்கை இலை சேர்த்து மிக்–சி–யில் ப�ொடித்து வைக்–க–வும். சூடான சாதத்–தில் நெய் ஊற்றி ப�ொடி கலந்து பரி–மா–ற–வும்.


ப�ொன்–னாங்–கண்ணி ப�ொடி என்–னென்ன தேவை? ப� ொ ன்னாங்க ண் ணி இ ல ை (காய்ந்–தது) - 2 கப், தேங்–காய் - 1/2 கப் (துரு–வி–யது), மிளகு - 1 டீஸ்–பூன், – ள – க சீர–கம் - 1 டீஸ்–பூன், காய்ந்–தமி – ாய் - 3 அல்–லது 4, பூண்டு - 5 பல், புளி - சிறு க�ோலி–ய–ளவு, பெருங்–கா–யம் - சிறிது, உப்பு - தேவை–யான அளவு.

எப்–ப–டிச் செய்–வது? வெறும் கடா– யி ல் ப�ொன்– ன ாங்– கண்ணி இலை– யை த் தவிர, மற்ற அனைத்து ப�ொருட்–களை – யு – ம் நன்–றாக வறுத்து ஆற–வைக்–கவு – ம். இத்–துட – ன் நிழ– லில் உலர்த்–திய ப�ொன்–னாங்–கண்ணி இலை, உப்பு சேர்த்து மிக்– சி – யி ல் நன்கு ப�ொடி செய்து க�ொள்–ள–வும். இதனை சாதத்–தில் அப்–படி – யே கலந்து பரி–மா–ற–வும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


எலு–மிச்சை இலைப் ப�ொடி

என்–னென்ன தேவை? எலு–மிச்சை இலை (காய்ந்–தது) - 2 கப், கறி–வேப்–பிலை - 1 கப், மிளகு - 1 டீஸ்–பூன், காய்ந்–தமி – ள – க – ாய் - 4 அல்–லது 5, புளி - சிறு க�ோலி–ய–ளவு, பெருங்– கா–யம் - சிறிது, உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? எலு–மிச்சை இலை மற்–றும் கறி–வேப்– பி–லையை கழுவி நிழ–லில் 2 நாட்–கள் உலர்த்–த–வும். வெறும் கடா–யில் மற்ற ப�ொருட்–களை வறுத்து ஆற–வைத்து, 132

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

காய்ந்த எலு–மிச்சை இலை, கறி–வேப்– பிலை, உப்பு சேர்த்து மிக்– சி – யி ல் அரைத்து வைத்–துக் க�ொள்–ளவு – ம். ஒரு ஜாடி–யில் ப�ோட்டு ஃப்ரிட்–ஜில் வைத்து விட்–டால் ஒரு மாதம் வரை கெடாது. தேவை– ய ான ப�ோது ம�ோர் சாதம், இட்லி, த�ோசைக்கு த�ொட்–டுக் க�ொள்–ள– லாம். வாச–னைய – ா–கவு – ம் சுவை–யா–கவு – ம் இருக்–கும் எலு–மிச்சை இலைப் ப�ொடி. இத–னையே நார்த்த இலை க�ொண்–டும் செய்–ய–லாம்.


திப்–பி–லிப் ப�ொடி என்–னென்ன தேவை? கண்–டத் திப்–பிலி, அரி–சித் திப்–பிலி ஏதே–னும் ஒன்று - 25 கிராம், கறி–வேப்– பிலை - 1 கப், மிளகு - 2 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 3 அல்–லது 4, புளி - சிறு க�ோலி–ய–ளவு, பெருங்–கா–யம் சிறிது, பூண்டு - 8 பற்–கள், உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வெ று ம் க ட ா – யி ல் அ னைத்து

ப�ொருட்–க–ளை–யும் ப�ோட்டு நன்–றாக வறுத்து க�ொள்–ள–வும். ஆறி–ய–தும் மிக்– சி–யில் நைசாக அரைக்–க–வும். சூடான சாதத்–தில் நல்–லெண்–ணெய் அல்–லது நெய் ஊற்றி ப�ொடியை கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: ப�ொடியை தண்– ணீ ரில் க� ொ தி க்க வை த்து ர சம் ப�ோ ல் செய்–தும் சாப்–பி–ட–லாம்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


கீழாநெல்லி க�ொத்தமல்லிப் ப�ொடி

என்னென்ன தேவை? கீழாநெல்லி (இலைகள்) - ஒரு க�ொத்து, க�ொத்தமல்லி - ஒரு கட்டு, பூண்டு - 10 பற்கள், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4 அல்லது 5, மிளகு - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளி - ஒரு எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? கீழாநெல்லியை பயன்படுத்தும் ப�ோது அதன் இலைகளின் அடி ப ா க த் தி ல் ப� ொ டி ய ா க க ா ய ்க ள் ப�ோல இ ரு க் கு ம் . அ த்தகை ய 134

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

இலைகளை எடுத்துக் க�ொள்ளவும். க�ொத்தமல்லியையும், கீழாநெல்லி யையும் கழுவிக் காய வைக்கவும். க ட ா யி ல் ந ல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, பூண்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், மிளகு, புளி ஆகியவற்றை நன்றாக வறுத்துக் க�ொள்ளவும். ஆறியதும் உப்பு, காய்ந்த இலைகளையும் ப�ோட்டு மிக்சியில் தண்ணீர் இல்லாமல் ப�ொடித்து க�ொள்ளவும். சூடான சாதத்துடன் ப�ொடியைக் கலந்து பரிமாறவும். இட்லி, த�ோசை, ம�ோர் சாதத்துக்கும் த�ொட்டுக் க�ொள்ளலாம்.


வெற்றிலை குழம்பு

என்னென்ன தேவை? வெற்றிலை (க�ொழுந்து) - 10, பூண்டு - 10 பற்கள், சின்னவெங்காயம் 15 கிராம், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளு த்தம்பரு ப் பு - 1 டீஸ்பூ ன் , காய்ந்தமிளகாய் - 7 அல்லது 8, மிளகு - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு - சிறிது, உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? க ட ா யி ல் 3 டீ ஸ் பூ ன் ந ல்லெண்ணெயை ஊ ற் றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சின்னவெங்காயம் 5, பூண்டு 3 பல் ப�ோட்டு வதக்கிக் க�ொள்ளவும். இத்துடன்

சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய 6 வெற்றிலையைப் ப�ோட்டு இறக்கி, மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்துக் க�ொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக் க�ொள்ளவும். மற்றொரு கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊ ற் றி க் க ா ய ்ந ்த து ம் க டு கு , பெருங்காயம் தாளித்து, மஞ்சள் தூள், மீதியுள்ள சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் க�ொள்ளவும். பின் அரைத்த மசாலாவை சேர்த்துக் கிளறவும். புளிக்கரைசல், உப்பு, மீதியுள்ள வெற்றிலையைப் ப�ொடியாக நறுக்கி ப�ோட்டு 15 நிமிடம் க�ொதிக்க விட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து உபய�ோகித்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


நார்த்தங்காய் குழம்பு

என்னென்ன தேவை? நார்த்தங்காய் - 1, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 7 அல்லது 8, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, ந ல்லெண்ணெய் - 5 டீ ஸ் பூ ன் , மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு - சிறிது, வெல்லம் - சிறிது, தனியா - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? நார்த்தங்காயை 8 துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, 136

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

தனியா, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை நன்கு வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் சி றி து த ண் ணீ ர் வி ட் டு நை ச ா க அரைத்துக் க�ொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்து க�ொள்ளவும். கடாயில் மீதியுள்ள நல்லெண் ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, மஞ்சள் தூள், நார்த்தங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கவும். நார்த்தங்காய் நன்கு வதங்கியதும் புளிக்கரைசல், அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு கலந்து வாசனை வரும்வரை க�ொதிக்க விடவும். கெட்டியாக ஆனதும் வெல்லம் சேர்த்து இறக்கி, சூடாக சாதத்துடன் பரிமாறவும்.


பிரண்டை குழம்பு

என்னென்ன தேவை? பிரண்டை (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 7 அல்லது 8, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பு ளி - ஒ ரு எ லு மி ச்சை அ ள வு , நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு - சிறிது, வெல்லம் - சிறிது, தனியா 1 டீஸ்பூன், சின்னவெங்காயம் - 15, துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? பிஞ்சு பிரண்டையின் இலைகளை நீக்கி, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து க�ொள்ளவும். கடாயில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி

க ா ய ்ந ்த து ம் க ட ல ை ப்ப ரு ப் பு , உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த்துருவல், 5 சின்ன வெங்கா ய ம் சே ர் த் து வ று த் து க் க� ொ ள்ள வு ம் . ஆ றி ய து ம் சி றி து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் மீதியுள்ள நல்லெண் ண ெ யை ஊ ற் றி க டு கு , பெருங்காயத்தூள் தாளித்து, சின்ன வெங்காயத்தைப் ப�ோட்டு வாசனை வரும்வரை வதக்கி, அதில் பிரண்டைத் துண்டுகளைச் சேர்க்கவும். பச்சை நிறம் முழுவதும் மாறும் வரை நன்கு வதக்கவும். பின்பு புளிக்கரைசல், உப்பு, அரைத்த மசாலா சேர்த்து க�ொதிக்க வைத்து இறக்கி, சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


புளிச்சக்கீரை குழம்பு

என்னென்ன தேவை? ப�ொடியாக நறுக்கிய புளிச்சக்கீரை - 1 கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு - சிறிது, பூண்டு - 5 பற்கள், தனியா 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 15, பெரிய நாட்டுத்தக்காளி - 1, உப்பு தேவையான அளவு. எப்படிச் செய்வது? பு ளி ச்ச க் கீ ரையை ந ன்றா க க் கழுவி ப�ொடியாக நறுக்கி வைத்துக் க�ொள்ளவும். கடாயில் கடலைப்பருப்பு, 138

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவைகளை வறுத்துப் ப�ொடித்து வைத்துக் க�ொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தா ளி த் து ம ஞ்ச ள் தூ ள் , சி ன்ன வெங்கா ய ம் , தக்கா ளி , பூ ண் டு ப�ோட்டு நன்கு வதக்கவும். குழைந்து வரும்போது புளிச்சக்கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை நன்கு வெந்ததும் அதில் தேவையான தண்ணீரை ஊற்றி க�ொதிக்க வைத்து இறக்கி, சூடாக சாதத்துடன் பரிமாறவும். கெட்டியாகச் செய்தால் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொண்டு ஊறுகாய் ப�ோல பயன்படுத்தலாம்.


பச்சை சுண்டைக்காய் குழம்பு

என்னென்ன தேவை? ப ச்சை சு ண்டைக்காய் - 1 கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8, தனியா 1 டீஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு - சிறிது, பூண்டு - 15 பற்கள், புளி ஒரு எலுமிச்சைப்பழ அளவு, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு க�ொத்து. எப்படிச் செய்வது? ப ச்சை சு ண்டைக்காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்கவும். புளியை கெட்டியாகக் க ரை த் து வைக்க வு ம் . க ட ா யி ல்

1 டீ ஸ் பூ ன் ந ல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு 5 பற்கள் ப�ோட்டு வறுத்துக் க�ொள்ளவும். ஆறியதும் நைசாக, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சைச் சு ண்டைக்கா ய ்களை ப் ப�ோ ட் டு வதக்கி, அரைத்த மசாலாக் கலவை ஊற்றி கலக்கவும். சுண்டைக்காய�ோடு மசாலா நன்கு கலந்து வந்ததும் புளிக்கரைசலை ஊற்றிக் க�ொதிக்க விடவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் ப�ோட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


பூண்டு க�ொள்ளு குழம்பு என்னென்ன தேவை? க�ொள்ளு - 3 டீஸ்பூன், பூண்டு - 20 பற்கள், தனியா - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8, வெந்தயம் - 1 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சைப்பழ அ ள வு , பெ ரி ய தக்கா ளி - 1 (நறுக்கியது), பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? பு ளி யை த ண் ணீ ர் வி ட் டு கெட்டியாகக் கரைத்துக் க�ொள்ளவும். அடுப்பில் வெறும் கடாயில் க�ொள்ளை ப�ோட்டு வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். பின்பு அதே கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, வெந்தயம், காய்ந்த 140

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

மிளகாய், பூண்டு 5 பற்கள் ப�ோட்டு வறுத்துக் க�ொள்ளவும். ஆறியதும் இத்துடன் வறுத்த க�ொள்ளு சேர்த்து மிக்சியில் சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் 4 டீஸ்பூன் நல்லெண் ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெ ரு ங்கா ய த் தூ ள் தா ளி த் து , மீதியிருக்கும் பூண்டைப் ப�ோட்டு வதக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் புளிக்கரைசல், அரைத்த மசாலா கலவை, உப்பு ப�ோட்டு கலந்து க�ொதிக்க விடவும். நன்கு க�ொதித்ததும் இறக்கும் முன்பு 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை சுழற்றி ஊற்றி இறக்கவும். கமகமக்கும் க�ொள்ளு பூண்டு குழம்பை சாதத்துடன் பரிமாறவும்.


கறிவேப்பிலை மிளகு குழம்பு

என்னென்ன தேவை? சுண்டைக்காய் வற்றல் - 1 கப், மிளகு - 5 டீஸ்பூன், பூண்டு - 5 பற்கள், தனியா - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3, வெந்தயம் - 1 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, கறிவேப்பிலை - ஒரு க�ொத்து, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், எள் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? க ட ா யி ல் 1 டீ ஸ் பூ ன் நல்லெண்ணெயை ஊற்றி மிளகு, பூண்டு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்த ய ம் , எ ள்ளை வ று த் து க் க� ொ ள்ள வு ம் . வி ரு ம் பி ன ா ல் க றி வே ப் பி ல ை யை யு ம் சே ர் த் து

வதக்கிக் க�ொள்ளவும். ஆறியதும் மிக்சியில் ப�ோட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும். இந்தக் கலவையை கெட்டியாக கரைத்த புளிக்கரைசலில் கலந்து வைக்கவும். மற்றொரு கடாயில் 5 டீஸ்பூன் ந ல்லெண்ணெயை க ா ய வை த் து கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூ ள் தா ளி த் து , சு ண்டைக்காய் வற்றலைப் ப�ோட்டு ப�ொரித்துக் க�ொள்ளவும். விரும்பினால் சிறிய அப்பளத்துண்டுகளையும் ப�ோட்டு ப�ொரித்துக் க�ொள்ளலாம். பின்பு இதன் மேல் மசாலா கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து க�ொதிக்கவிட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


பச்சை மணத்தக்காளி குழம்பு என்னென்ன தேவை? ப ச்சை ம ணத்தக்கா ளி - 1 கப், பூண்டு - 5 பற்கள், தனியா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8, வெந்தயம்-1 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், பெரிய தக்காளி - 1, சின்ன வெங்காயம் 15, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? க ட ா யி ல் 1 டீ ஸ் பூ ன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம் 142

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

5 ப�ோட்டு வதக்கிக் க�ொள்ளவும். ஆ றி ய து ம் மி க் சி யி ல் ப�ோ ட் டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் 4 டீஸ்பூன் ந ல்லெண்ணெய் ஊ ற் றி க டு கு , பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சை மணத்தக்காளியைப் ப�ோட்டுக் கிளறவும். பின்னர் மீதியுள்ள சின்ன வெங்காயம், தக்காளியையும் ப�ோட்டு குழைய வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து கிளறவும். பு ளி க்கரை ச ல் , உ ப் பு சே ர் த் து நன்கு க�ொதிக்க விடவும். 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை சுழற்றி ஊற்றி பின் இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.


வெந்தய குழம்பு என்னென்ன தேவை? சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 15, தனியா - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8, வெந்தயம் - 3 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், பெரிய தக்காளி - 1, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட் டி கை , பெ ரி ய தக்கா ளி - 1 (ப�ொடியாக நறுக்கியது), வெல்லம் சிறிது, கறிவேப்பிலை - ஒரு க�ொத்து. எப்படிச் செய்வது? க ட ா யி ல் 1 டீ ஸ் பூ ன் ந ல்லெண்ணெயை ஊ ற் றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம்

ப�ோட்டு நன்கு வறுத்துக் க�ொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் க�ொள்ளவும். க ட ா யி ல் மீ தி யு ள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் ப�ோட்டு ப�ொரித்துக் க�ொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கி, அரைத்த மசாலாவையும் சே ர் த் து க் கி ள ற வு ம் . உ ப் பு , புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் க�ொதிக்க விடவும். சிறிது வெல்லம் சே ர் த் து இ ற க் கி , ச ாதத்தோ டு பரிமாறவும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


மாங்கொட்டை மிளகு குழம்பு

என்னென்ன தேவை? காய்ந்த மாவற்றல் - 10, சின்ன வெங்காயம் - 15, தனியா - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8, வெந்தயம் - 3 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், பெரிய தக்காளி - 1, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், எள் - 1 டீஸ்பூன், பூண்டு - 5 பற்கள். எப்படிச் செய்வது?

1 டீ ஸ் பூ ன் க ட ா யி ல் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, 144

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், எள் சேர்த்து வறுத்து அரைத்துக் க�ொள்ளவும். அ த ே க ட ா யி ல் 3 டீ ஸ் பூ ன் நல்லெண்ணெயை ஊற்றி சின்ன வெங்கா ய ம் , தக்கா ளி , பூ ண் டு ஆ கி ய வை க ளை வ தக்க வு ம் . நன்கு வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, அரைத்த மசாலா, மாவற்றலையும் சேர்த்து க�ொதிக்க விட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.


செம்பருத்தி இதழ் ப�ொடி என்னென்ன தேவை? செம்பருத்தி இதழ் (காய்ந்தது) - 2 கப், தனியா - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், சுக்கு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? சாதாரண சிவப்பு நிற செம்பருத்தி இ தழ்களை த ண் ணீ ரி ல் அ ல சி , பின்னர் காய வைக்கவும். இத்துடன் மற்ற ப�ொருட்களை சேர்த்து நைசாக ப�ொடித்துக் க�ொள்ளவும். இந்தப்

ப� ொ டி யை 3 டீ ஸ் பூ ன் எ டு த் து , தண்ணீரில் ப�ோட்டு க�ொதிக்க வைத்து வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து க ச ா ய ம ா க ப ரு க லா ம் அ ல்ல து எலுமிச்சைச்சாறு சேர்த்து கிரீன் டீயாக பருகலாம். குறிப்பு: வற்றல் குழம்பு அல்லது புளிக்குழம்பு செய்யும் ப�ோது இந்தப் ப�ொடியை 1 டீஸ்பூன் கலந்தால், நிறமும் ருசியும் நன்றாக இருக்கும்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


துளசி ப�ொடி என்னென்ன தேவை? துளசி (காய்ந்தது) - 1 கப், புதினா - 1 கப், தனியா - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், சுக்கு - 1 டீஸ்பூன், புதினா - 1/2 கப். எப்படிச் செய்வது? துளசி மற்றும் புதினா இலைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தவும். மற்ற ப�ொருட்கள�ோடு சேர்த்து நைசாக 146

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

ப�ொடிக்கவும். மழைக் காலங்களில் இந்தப் ப�ொடியை 2 கப் தண்ணீரில் கரைத்து அது 1 கப்பாக வற்றும்வரை தீயில் வைத்து வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கஷாயமாகப் பருகலாம் அல்லது எலுமிச்சைச்சாறு சேர்த்து கிரீன் டீயாகவும் பருகலாம். சிக்குன்குனியா, டெங்கு ப�ோன்ற காய்ச்சல் குழந்தைகளை தாக்காது.


கரிசலாங்கண்ணி ப�ொடி என்னென்ன தேவை? கரிசலாங்கண்ணி (இலை + பூ) (காய்ந்தது) - 2 கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், துளசி - 1/2 கப். எப்படிச் செய்வது? கரிசலாங்கண்ணி இலை மற்றும் பூவினை சுத்தம் செய்து நிழலில்

உலர்த்தி வைத்துக் க�ொள்ளவும். ஏலக்காய்த்தூள், மிளகு, துளசி சே ர் த் து ப் ப� ொ டி த் து வை த் து க் க�ொள்ளவும். இதனை அப்படியே சூ ட ா ன ப ா லி ல் ப ன ங்கற்க ண் டு அல்லது சர்க்கரை சேர்த்துப் பருகவும். கிரீன் டீயாகவும் பருகலாம்.

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi December 16-31, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

முக்கூட்டுப் ப�ொடி என்னென்ன தேவை? திப்பிலி - 25 கிராம், துளசி - 1 கப், ஆடாத�ோடா - 1 கப், மிளகு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? துளசி, ஆடாத�ோடா இலைகளை நி ழ லி ல் உ ல ர் த் தி வை த் து க் க� ொ ள்ள வு ம் . வெ று ம் க ட ா யி ல் தி ப் பி லி யை ப�ோ ட் டு வ று த் து க் க�ொள்ளவும். மிளகு, திப்பிலி, காய்ந்த 148

°ƒ°ñ‹

டிசம்பர் 16-31,2016 இதழுடன் இணைப்பு

இ ல ை க ளை சே ர் த் து மி க் சி யி ல் நன்றாக ப�ொடித்துக் க�ொள்ளவும். தேவையான ப�ோது 2 கப் நீரில் இந்தப் ப�ொடியை ப�ோட்டு அது 1 கப்பாக வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கிய பின் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து பருகலாம். பாலில் கலந்தும் பருகலாம். எலுமிச்சை சேர்த்து கிரீன் டீயாகவும் பருகலாம்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.