சமையல் கலைஞர் சசி
மதன்
ஜனவரி 16-31, 2018 | இதழுடன் இணைப்பு
117
30
உணவுகள்
குழந்தைகளுக்கான
குழந்தைகளுக்கு பிடித்த
உணவுகள் ட்டில் இருக்கும் பெண் வீ களுக்கு சவாலே வீட்டுப் ப ெ ரி ய வ ர ்க ள ை வி ட
வீட்டில் உள்ள வாண்டுகளை தி ரு ப் தி ப்ப டு த் து வ து த ா ன் . குழந்தைகளுக்குப் பிடித்தமான மாலை நேரத்திற்கான ஸ்நாக்ஸ் வகைகளை நமக்காக இங்கே சமைத்துக் காட்டி இருக்கிறார் சமையல் கலைஞர் சசி மதன். அழகுக்குறிப்பு, வீட்டுக்குறிப்பு மற்றும் சமையல் த�ொடர்பாக சமையல் கலைஞர் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சசி மதன் எழுதி இருக்கும் சசி மதன் வீட்டிலேயே சமையல் வகுப்புகள் எடுக்கிறார். 10 வருடங்களாக ப�ொதிகை த�ொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். சமையல் ப�ோட்டிகளில் பல பரிசுகளும் வென்றிருக்கிறார். த�ொகுப்பு:
தேவி ம�ோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆர்.க�ோபால் 118
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
பாம்பே லக்டி
என்னென்ன தேவை?
மைதா - 3/4 கப், ப�ொடித்த சர்க்கரை - 1/4 கப், ஆப்ப ச�ோடா - 1 சிட்டிகை, வனஸ்பதி - 1 டீஸ்பூன், தண்ணீர் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ப ா த் தி ர த் தி ல் வ ன ஸ ்ப தி , ஆ ப்ப ச�ோ ட ா சேர்த்து விரல்களால் நுரைக்க தேய்க்கவும். அதனுடன் மைதா, சர்க்கரைத்தூள் கலந்து தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1/4 இன்ச் கனத்திற்கு சதுரமாக தட்டி சிறு சிறு துண்டுகளாக வெட்டி சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து பரிமாறவும். ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
பனானா பிரெட் ல�ோஃப்
என்னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 1 கப், பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன், பேக்கிங் ச�ோடா - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், பூவன் வாழைப்பழம் 2, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், பால் - 1/2 கப், வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன், நறுக்கிய பாதாம் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
க�ோ து மை ம ா வு , உ ப் பு ,
120
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
பே க் கி ங் ப வு ட ர் , பே க் கி ங் ச�ோடா ஆகியவற்றை சலித்துக் க�ொள்ளவும். வாழைப்பழத்தை மிக்சியில் மசித்துக் க�ொள்ளவும். இத்துடன் எண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை, பால் சேர்த்து கலக்கவும். பிறகு சலித்த மாவை ப�ோட்டு கலந்து ஒரு அலுமினிய பிரெட் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா தூவி இக்கலவையை அதில் ப�ோட்டு, மேலே பாதாம் தூவி 180 டிகிரி சூட்டில் அவனில் 45 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
என்னென்ன தேவை?
மத்ரி பூரி
மைதா - 1 கப், ரவை - 1/2 கப், சீரகம், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் மைதா, ரவை, சீரகம், உப்பு அனைத்தையும் கலந்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து க�ொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக
எடுத்து சின்ன சின்னதாக திரட்டி ஒரு முள் கரண்டியால் மேலே குத்தி அல்லது கத்தியால் க�ோடு ப�ோட்டு சூடான எண்ணெயில் ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும். குறிப்பு: முள் கரண்டி, கத்தியால் க�ோடு ப�ோடுவதால் பூரி உப்பாமல் வரும். நமத்தும் ப�ோகாது.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
என்னென்ன தேவை?
ர�ோஸ் குக்கீஸ்
மைதா - 1/2 கப், அரிசி மாவு - 1/4 கப், உப்பு - 1 சிட்டிகை, வெனிலா எசென்ஸ் அல்லது ஏலப்பொடி 1/4 டீஸ்பூன், ப�ொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
எ ண்ணெ யை த வி ர ம ற ்ற அனைத்து ப�ொருட்களையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு
122
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
நீர்க்க கரைத்து (பஜ்ஜி மாவை விட சிறிது தண்ணியாக கரைத்து) வைக்க வு ம் . ர�ோஸ் கு க் கீ ஸ் அச்சை சூடான எண்ணெயில் ப�ோ ட் டு எ டு த் து , ம ா வி ல் முக்கால் மூழ்கும் வரை முக்கி எடுத்து எண்ணெயில் அச்சை விடவும். குக்கீஸ் சிறிது நேரத்தில் பிரிந்து தனியாக வந்து விடும். ப�ொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.
மைசூர் ப�ோண்டா
என்னென்ன தேவை?
இட்லி மாவு - 1 கப், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, மைதா - 1/4 கப், ஆப்பச�ோடா - 1 சிட்டிகை, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
இ ட் லி ம ா வி ல் மை த ா , ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர் த் து நன்றா க க லந் து க�ொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டா ம் . க டை சி ய ா க
ஆப்பச�ோடா சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் 1 ஸ்பூன் வை த் து ம ா வை ப�ோண்டா ப�ோ ல் ப�ோ ட் டு ப �ொ ன் னி ற ம ா க ப �ொ ரி த் து எ டு த் து ச ட் னி , த க்கா ளி ச ா ஸ ு ட ன் பரிமாறவும். குறிப்பு: கை விரலால் மாவை கி ள் ளி கி ள் ளி எ ண்ணெ யி ல் ப�ோட்டு எடுக்கலாம். இட்லி ம ா வி ல் இ ரு க் கு ம் உ ப்பே ப�ோதுமானது. தனியாக உப்பு சேர்க்க அவசியமில்லை. ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
ச�ோயா சங்க் கட்லெட் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், புதினா - 1/4 கப், பிரெட் க்ரம்ஸ் - 1 கப், மைதா - சிறிது, ப�ொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, ச�ோயா சங்ஸ் (மீல்மேக்கர்) - 1/4 கப்.
எப்படிச் செய்வது?
என்னென்ன தேவை?
துருவிய பீட்ரூட் - 1, துருவிய கே ர ட் - 2 , வே க வை த் து ம சி த்த உ ரு ள ை க் கி ழ ங் கு - 2, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 124
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
வெ து வெ து ப்பா ன தண்ணீரில் மீல்மேக்கரை 5 நி மி ட ம் ஊ ற வை த் து தண்ணீரைபிழிந்துமிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். க ட ா யி ல் 2 டீ ஸ் பூ ன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், பீட்ரூட், கேரட், இ ஞ் சி பூ ண் டு வி ழு தை சேர்த்து வதக்கி, புதினா, மீல்மேக்கர், மிளகாய்த்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்த்து கி ள ற வு ம் . உ ரு ள ை க் கி ழ ங ்கை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வட்டமாகவ�ோ, சதுரமாகவ�ோ, உருண்டையாகவ�ோ செய்து க�ொள்ளவும். மைதாவை தண்ணீரில் சேர்த்து நீர்க்க கரைத்துக் க�ொ ள ்ள வு ம் . க ட்லெ ட் டு க ள ை மை த ா வி ல் த�ோய்த்தெ டு த் து , பிரெட் க்ரம்ஸில் புரட்டி சூடான எ ண்ணெ யி ல் ப �ொ ரி த்தெ டு த் து சாஸுடன் பரிமாறவும்.
ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாட் என்னென்ன தேவை?
ராஜ்மா - 1 கப், ஸ்வீட்கார்ன் 1 கப், உப்பு - தேவைக்கு, மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், புதினா இலை - சிறிது.
எப்படிச் செய்வது?
ர ா ஜ்மாவை மு த ல் ந ா ள்
இரவே ஊறவைத்து மறுநாள் வே க வை த் து க் க�ொ ள ்ள வு ம் . ஸ்வீட்கார்னையும் வேகவைத்துக் க�ொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, மி ள கு த் தூ ள் , பு தி ன ா க லந் து பரிமாறவும்.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
கிரேப் சீத்தாப்பழ மில்க் ஷேக்
என்னென்ன தேவை?
ப ன் னீ ர் தி ர ா ட்சை - 1 / 2 கப் அல்லது கிரேப் க்ரஷ் - 2 டேபிள்ஸ்பூன், சீத்தாப்பழம் அல்லது வாழைப்பழம் - 1, பால் - 1 கப், சர்க்கரை - 1/4 கப்.
எப்படிச் செய்வது?
திராட்சையை சுத்தம் அ ரை த் து செ ய் து வடிகட்டி க�ொள்ளவும். சீத்தாப்பழத்தின் சதைப்
126
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
பற்றை எடுத்துக் க�ொள்ளவும். இரண்டையும் பால் சேர் த் து மி க் சி யி ல் அடித்து அதனுடன் ச ர ்க்கரை சேர் த் து கலந்து பரிமாறவும். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தெ டு த் து ஜி ல்லெ ன் று பரிமாறவும்.
பானிபூரி
என்னென்ன தேவை?
ரவை - 1/2 கப், மைதா - 1½ டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை, உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு. ஸ்டஃப்டு... வேகவைத்த உருளைக்கிழங்கு -2-3, வேகவைத்த க�ொண்டைக் கடலை - 1/4 கப், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. பானி... புதினா - 1 கட்டு, க�ொத்தமல்லி சிறிது, பச்சைமிளகாய் - 2, வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன், கருப்பு உப்பு - 1 டீஸ்பூன், வறுத்த சீரகப்பொடி 1 டீஸ்பூன், மாங்காய் ப�ொடி - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பானிக்கு... க�ொத்தமல்லி, புதினாவை
அரைத்து வடிகட்டி, தேவையான தண்ணீர் சேர்த்து மற்ற ப�ொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் க�ொள்ளவும். ஸ்டஃப்பிற்கு... ம சி த்த உ ரு ள ை க் கி ழ ங் கு , க�ொண்டைக்கடலை, மிளகாய்த் தூ ள் , உ ப் பு சேர் த் து க லந் து வைத்துக் க�ொள்ளவும். பூரி செய்ய... பூ ரி க் கு க�ொ டு த் து ள ்ள ப�ொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, அதை சின்னச் சின்ன பூரிகளாக இட்டு சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து வைக்கவும். பரிமாறும் முறை... ப�ொரித்த பூரியில் நடுவில் ஓட்டை ப�ோட்டு சிறிது ஸ்டஃப்டு வை த் து , சி றி து ப ா னி ஊ ற் றி பரிமாறவும். ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
பேல் ப�ொரி சாட்
என்னென்ன தேவை?
ப�ொரி - 1 பாக்கெட், வெங்காயம் - 2, கேரட் துருவல் - 1/4 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 1, தக்காளி - 1, ஓமப்பொடி - 1/2 கப், சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், வேகவைத்த வேர்க்கடலை - 1/4 கப், மிக்ஸர் - 1/4 கப், இனிப்பு சட்னி, காரச் சட்னி - தேவைக்கு. இனிப்பு சட்னி... பேரீச்சம் பழம் - 5, புளி நெல்லிக்காய் அளவு, வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன். காரச் சட்னி... புதினா - 1 கட்டு, தேவையானால் க�ொத்த ம ல் லி த்தழை சி றி து , பச்சை மி ள க ா ய் - 2 , எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. 128
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
இ னி ப் பு ச ட் னி க் கு க�ொ டு த் து ள ்ள ப �ொ ரு ட்கள் அ னைத்தை யு ம் ஊ ற வை த் து அரைத்துக் க�ொள்ளவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வை த் து க�ொ தி க்க வி ட வு ம் . கலர் சிறிது மாறியதும் இறக்கி ஆறவிடவும். காரச் சட்னிக்கு க�ொடுத்த ப �ொ ரு ட்கள் அ னைத்தை யு ம் சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும். பரிமாறும் முறை... ஒ ரு ப ெ ரி ய ப ா த் தி ர த் தி ல் க�ொ டு த் து ள ்ள அ னை த் து ப�ொருட்களையும், இருவகை சட்னியையும் கலந்து கிண்ணத்தில் ப�ோட்டு பரிமாறவும்.
ரவை ஃப்ரைடு பிஸ்கெட் என்னென்ன தேவை?
ரவை - 1 கப், ப�ொடித்த சர்க்கரை - 8 டீஸ்பூன், ஏலப்பொடி அல்லது வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன், வறுத்த முந்திரி - தேவைக்கு, உப்பு - 1 சிட்டிகை, தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பிசைவதற்கு பால் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மே ல ே க�ொ டு த் து ள ்ள அனைத்து ப�ொருட்களையும் ஒன்றாக கலந்து பால் விட்டு கெட்டியாக பிசைந்து 2 நிமிடம் ஊ ற வை த் து வ டைப�ோ ல் தட்டி சூடான எண்ணெயில் ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
என்னென்ன தேவை?
பீநட் பட்டர்
வ று த் து த�ோ லு ரி த்த வேர்க்கடலை - 2 கப், உப்பு - 1/4 டீஸ்பூன், தேன் - 1-2 டீஸ்பூன், எண்ணெய் - 1-3 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வ று த்த வே ர ்க்க ட லையை மிக்சியில் ப�ோட்டு விட்டு விட்டு சுழல விட்டு அரைக்கவும். அதில்
130
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
உப்பு, தேன் சேர்த்து சுற்றவும். எ ண்ணெ யை சி றி து சி றி த ா க ஊற்றி மிக்சியின் பல்ஸ் ம�ோடில் சுற்றவும். பீநட் பட்டர் சுழன்று தி ர ண் டு வ ந ்த து ம் எ டு த் து , சு த்த ம ா ன க ா ற் று ப் பு க ா த பாட்டிலில் ப�ோட்டு வைக்கவும். பி ரெ ட் , ச ப்பா த் தி யு ட ன் பரிமாறவும்.
சாக்லெட் ர�ோல்
என்னென்ன தேவை?
க�ோக�ோ ப வு ட ர் - 1 டேபிள்ஸ்பூன், மாரி பிஸ்கெட் 2-3, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன், ப �ொ டி த்த ச ர ்க்கரை - 3 / 4 டேபிள்ஸ்பூன், பிசைவதற்கு பால் தேவையான அளவு, நெய் - சிறிது, பாதாம் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மாரி பிஸ்கெட்டை மிக்சியில்
ப�ொடித்துக் க�ொள்ளவும். பிறகு அ த னு ட ன் க�ோக�ோ , ப ா ல் பவுடர், சர்க்கரை சேர்த்து கலந்து சிறிது பால் விட்டு பிசையவும். மாவு பிசுபிசுப்பாக இருப்பதால் கை யி ல் க�ொஞ்ச ம் நெ ய் த�ொட்டுக் க�ொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, உள்ளே ஒரு சிறு துண்டு பாதாம் வைத்து ர�ோல் செய்து பரிமாறவும். ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
ராகி முறுக்கு
என்னென்ன தேவை?
அரிசி மாவு - 1½ கப், ராகி மாவு 1½ கப், கடலை மாவு - 1 கப், சூடான எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
எண்ணெயைத் தவிர மற்ற
132
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
அனைத்து ப�ொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு பிசையவும். பிசைந்த மாவை க�ொஞ்சம் க�ொஞ்சமாக ஸ்டார் ஒற்றை அச்சில் ப�ோட்டு சூடான எண்ணெயில் முறுக்கு பிழிந்து ப�ொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.
பாசிப்பருப்பு அல்வா ஷீரா
என்னென்ன தேவை?
ப ா சி ப்ப ரு ப் பு - 1 / 2 க ப் , சர்க்கரை - 1/2 கப், தண்ணீர் - 1 கப், ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன், நெய் - 1/4 கப், முந்திரி - தேவையான அளவு, விரும்பினால் கேசரி கலர் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
ப ா சி ப்ப ரு ப்பை மி க் சி யி ல்
ப�ோட்டு ப�ொடித்து, கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ப�ொடித்த ப ா சி ப்ப ரு ப்பை ப�ோ ட் டு வ று க்க வு ம் . பி ற கு சூ ட ா ன தண்ணீரை அதில் ஊற்றி வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும். பிறகு நெய் சேர்த்து சுருள வந்ததும் இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
என்னென்ன தேவை?
பட்டர் ரைஸ்
ப ா ஸ ்ம தி அ ரி சி - 1 க ப் , வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் 4, உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க புதினா இலை - தேவைக்கு, தண்ணீர் - 1½-2 கப்.
எப்படிச் செய்வது? ஒ ரு
134
°ƒ°ñ‹
கு க்கர்
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
பே னி ல்
வெண்ணெயை உருக்கி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை ப�ோ ட் டு நன்றா க வ த க் கி , அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து வேகவைத்து, வெந்ததும் இறக்கவும். புதினா இலையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும். குறிப்பு: சீரக சம்பா அரிசியிலும் செய்யலாம்.
இன்ஸ்டண்ட் தேங்காய் பேடா
என்னென்ன தேவை?
கொப்பரை தேங்காய்த்துருவல் - 1 கப், பால் பவுடர் - 1 கப், ப�ொடித்த சர்க்கரை - 3/4 கப், பால் - 5-6 டீஸ்பூன், அலங்கரிக்க முந்திரி, திராட்சை - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் முதலில்
தேங்காய்த்துருவல், பால் பவுடர், ப�ொடித்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து, பால் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து உருண்டை பி டி த் து வ டைப�ோ ல் த ட் டி பெருவிரலால் நடுவில் அழுத்தி ஒரு திராட்சை அல்லது முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறவும். ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
உருளைக்கிழங்கு சாதம்
என்னென்ன தேவை?
சாதம் - 1 கப், வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் 2-3, பூண்டு - 10 பல், கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. வறுத்து அரைக்க... உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வறுத்து அரைக்க க�ொடுத்
136
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
துள்ள ப�ொருட்களை வெறும் க ட ா யி ல் வ று த் து ஆ றி ய து ம் மிக்சியில் அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பி ற கு ம ஞ்சள் தூ ள் , உ ப் பு , உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி சாதம் சேர்த்து கிளறவும். பின்பு அரைத்த ப�ொடியை தூவி கிளறி இறக்கவும். பீட்ரூட் ப�ொரியல் அ ல்ல து அ ப்பள த் து ட ன் பரிமாறவும்.
ஐஸ் லாலி அல்லது ஐஸ் பாப்ஸிகல் என்னென்ன தேவை?
சர்க்கரை - 1/2 கப், தண்ணீர் - 1/4 கப், ர�ோஸ் மில்க் எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ா த் தி ர த் தி ல் ச ர ்க்கரை , த ண் ணீ ர் சேர் த் து அ டு ப் பி ல் வை த் து க ரை ய வி ட வு ம் . கரைந்ததும் இறக்கி ஆறவிட்டு எசென்ஸ் சேர்க்கவும். ர�ோஸ் சிரப் ரெடி.
1 கப் தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் ர�ோஸ் சிரப்பை ஊற்றி கலந்து பாப்ஸிகல் ம�ோல்டில் ஊற்றி ஃ ப் ரீ ஸ ரி ல் இ ர வு மு ழு வ து ம் கெட்டியாகும்படி விட்டு, ஐஸ் லாலியை எடுத்து பரிமாறவும். கு றி ப் பு : இ தே ப�ோ ல் ப ழ ஜ ூ ஸி லு ம் செய்யல ா ம் . ப ா லி ல் ர�ோஸ் சி ர ப்பை கலந்தும் ஃப்ரீஸரில் வைத்தும் செய்யலாம்.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
டீ டைம் க்ராக்கர்ஸ்
என்னென்ன தேவை?
க�ோ து மை ம ா வு - 2 0 0 கிராம், கடலை மாவு - 50 கிராம், கேழ்வரகு மாவு - 50 கிராம், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், வெண்ணெ ய் அ ல்ல து நெ ய் அ ல்ல து வ ன ஸ ்ப தி - 1 ½ டேபிள்ஸ்பூன், வெள்ளை எள் 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், ஓமம் - 1/4 டீஸ்பூன், ப�ொடித்த மிளகு - 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய புதினா, க�ொத்தமல்லி - சிறிது, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
138
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து ப�ொருட்களையும் ஒன்று கலந்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து க�ொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி திரட்டிக் க�ொள்ளவும். திரட்டிய பூரியை சின்னச் சின்ன சதுரங்களாக வெ ட் டி மு ள் க ர ண் டி ய ா ல் மேலே இரண்டு, மூன்று இடத்தில் து ள ை க ள் ப�ோ ட் டு சூ ட ா ன எண்ணெயில் ப�ொரித்தெடுத்து வைத்து க�ொள்ளவும். சூடாக டீயுடன் பரிமாறவும்.
ராகி பனானா மஃபின்
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு (ராகி) - 1/3 கப், க�ோதுமை மாவு - 3/4 கப், பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், பேக்கிங் ச�ோடா - 1/4 டீஸ்பூன், ஜாதிக்காய் ப�ொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/8 டீஸ்பூன், சர்க்கரை - 1/4 டீஸ்பூன், முட்டை - 1, வாழைப்பழம் - 1, பால் - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டே பி ள்ஸ் பூ ன் , அ ல ங ்க ரி க்க காய்ந்த திராட்சை - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ப ாத் தி ர த் தி ல் ர ா கி ம ாவு , க�ோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் ச�ோடா, ஜாதிக்காய்
ப�ொடி, உப்பு, சர்க்கரை, காய்ந்த தி ர ா ட்சை சேர் த் து க லந் து க�ொள்ளவும். இத்துடன் முட்டை, மசித்த வாழைப்பழம், வெனிலா எ செ ன் ஸ் , எ ண்ணெ ய் , ப ா ல் சேர்த்து கலந்து வெண்ணெய் தடவிய சின்னச் சின்ன அலுமினிய கி ண்ண ம் அ ல்ல து ம ஃ பி ன் ட்ரேயில் ஊற்றி 18000C சூட்டில் 20 நிமிடம் அவனில் வேக விடவும். ஆறியதும் உலர்ந்த திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: மாவை வேகவைக்கும் முன்னதாகவே மாவில் மேல் காய்ந்த திராட்சையை வைத்து அலங்கரித்து வேகவைக்கலாம். ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
ப்ரென்ச் ஃப்ரைஸ் என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 3, உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் - தேவையான அளவு, ப�ொரிக்க எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
உ ரு ள ை க் கி ழ ங ்கை த�ோ ல்
140
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
நீ க் கி வி ர ல் வ டி வ த் தி ல் வெ ட் டி க் க�ொ ள ்ள வு ம் . தண்ணீரில் ப�ோட்டு 20 நிமிடங்கள் அ ப்ப டி யே வி ட வு ம் . பி ற கு க�ொதி தண்ணீரில் 10 நிமிடங்கள் ப�ோ ட் டு வ த க்க வு ம் . இ தை நன்றாக வடிகட்டி, ஒரு ஜிப் ல ா க் பை அ ல்ல து ஒ ரு ட ப் ப ா வி ல் ப�ோ ட் டு மூ டி ஃப்ரீசரில் 1 மணி ந ே ர ம் வை த் து எ டு க்க வு ம் . பி ற கு சூ ட ா ன எ ண்ணெ யி ல் ப�ோட்டு ப�ொன்னிற மாக ப �ொ ரி த் தெடுத்து சாஸுடன் பரிமாறவும். குறிப்பு: ப�ொரிக்கும் ப�ோ து ஒ ரு மு றை எ ண்ணெ யி ல் முக்கால்பதம் ப�ொரித்து எ டு த் து வி ட் டு சி றி து ஆறியதும், மறுபடியும் எ ண்ணெ யி ல் ப�ோ ட் டு எடுக்கும்போது ந ன் கு க் ரி ஸ ்பா க இருக்கும்.
ஃப்ரைடு க�ொழுக்கட்டை
என்னென்ன தேவை?
மைதா - 1 கப், ரவை - 1 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு சிறிது. பூரணத்துக்கு... துருவிய தேங்காய் - 1 கப், துருவிய வெல்லம் - 1/2 கப், ஏலப்பொடி - சிறிது.
எப்படிச் செய்வது?
மைதா, ரவை, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை கலந்து மேல்
மாவு பிசைந்து க�ொள்ளவும். தேங்காய், வெல்லம், ஏலப்பொடி க லந் து பூ ர ண ம் செ ய் து க�ொள்ளவும். பிசைந்த மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எ டு த் து பூ ரி ப�ோ ல் தி ர ட் டி , உள்ளே பூரணம் வைத்து மாவை இ ழு த் து மூ டி பண மூ ட்டை ப�ோல் வடிவமைத்து, சூடான எண்ணெயில் ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
என்னென்ன தேவை?
காஸ்தா கச�ோரி
மைதா - 1 கப், பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன். ஊ ற வைத்த பச்சை ப் பட்டாணி - 1 கப், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், சாட் மசாலா - 1 டீஸ்பூன், ஆம்சூர் ப�ொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், எ ண்ணெ ய்
142
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பி சைந் து க�ொ ள ்ள வு ம் . ஊ ற வைத்த பச்சைப்பட்டாணியை மி க் சி யி ல் ப�ோ ட் டு சி றி து க�ொரக�ொரப்பாக அரைத்துக் க�ொ ள ்ள வு ம் . அ த னு ட ன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சாட் மசாலாத்தூள், ஆம்சூர் ப �ொ டி , உ ப் பு சேர் த் து கலந்து வைக்கவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி அ த னு ள் பச்சைப்பட்டா ணி பூ ர ணத்தை வை த் து மூ டி வ டைப�ோ ல் ல ே ச ா க த ட் டி சூடான எண்ணெயில் ப�ொரித் தெடுத்து இனிப்பு சட்னி, க ா ர ச் ச ட் னி யு ட ன் பரிமாறவும்.
பாஸ்தா கீர்
என்னென்ன தேவை?
வேக வைத்த பாஸ்தா - 1/2 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன், வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு, ச�ோள மாவு - 1 டீஸ்பூன், பால் - 1/2 லிட்டர், ர�ோஸ் எசென்ஸ் அல்லது பன்னீர் - சிறிது.
எப்படிச் செய்வது?
ப ா ஸ ்தாவை த ண் ணீ ரி ல் வேகவைத்துவடித்துக் க�ொள்ளவும். பின்பு அதன் மேல் ஐஸ் தண்ணீர் ஊற்றி அலசவும். அப்பொழுது
பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டிக் க�ொள்ளாது. பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதில் வெந்த பாஸ்தா, ஏலப்பொடி, சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். ச�ோள மாவை சிறிது பாலில் கரைத்து பாஸ்தா கலவையில் சேர்க்கவும். கீர் பதத்திற்கு க�ொதித்து வந்ததும் இறக்கி ஆறவிட்டு, ர�ோஸ் எசென்ஸ், முந்திரி, காய்ந்த திராட்சை சேர்த்து அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
சுவீட் ரச�ோடி
என்னென்ன தேவை?
மேல் மாவிற்கு... மை த ா - 1 க ப் , உ ப் பு தேவையான அளவு, பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை. பூரணத்திற்கு... வெல்லம் - 3/4 கப், கடலை மாவு - 1 கப், ஏலப்பொடி - சிறிது.
எப்படிச் செய்வது?
மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் க லந் து பூ ரி ம ா வு ப த த் தி ற் கு பிசைந்து க�ொள்ளவும். பாத்திரத்தில் வெல்லம், சிறிது த ண் ணீ ர் சேர் த் து வெல்ல ம் 144
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
கரைந்ததும் வடிகட்டி வைத்துக் க�ொள்ளவும். கடாயில் கடலை மாவை வாசனை வரும்வரை வறுத்து வைத்துக் க�ொள்ளவும். அ டு ப் பி ல் வெல்லப்பா கு , ஏலப்பொடி, கடலை மாவு சேர்த்து கிளறி இறக்கவும். மைதா மாவை பூரி ப�ோல் திரட்டி, சிறிது பூரணத்தை உள்ளே வைத்து மூடி தட்டி சூடான எண்ணெயில் ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும். தவாவில் சிறிது எண்ணெய் விட்டு சுட்டும் எடுக்கலாம்.
தேங்காய்ப்பால் முறுக்கு
என்னென்ன தேவை?
பச்சரிசி - 5 கப், உளுத்தம்பருப்பு - 1 கப், சீரகம் - 2 டீஸ்பூன், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், உப்பு, தேங்காய்ப்பால் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை கழுவி நிழலில் உலர்த்திக் க�ொள்ளவும். உளுத்தம் ப ரு ப்பை ப �ொ ன் னி ற ம ா க வ று த் து க் க�ொ ள ்ள வு ம் .
இரண்டையும் சேர்த்து மாவு மில்லில் க�ொடுத்து அரைத்துக் க�ொள்ளவும். இந்த மாவில் 3 கப் எடுத்து அதனுடன் சீரகம், எள், உப்பு கலந்து தேங்காய்ப்பால் சேர்த்து பிசையவும். சூடான எண்ணெயில் ஐந்து கண் உள்ள அச்சை முறுக்கு பிழியும் நாழியில் ப�ோட்டு மாவை ப�ோட்டு முறுக்கு பிழிந்து ப�ொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.
ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
என்னென்ன தேவை?
தக்காளி சூப்
த க்கா ளி - 1 / 4 கி ல �ோ , வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அ ள வு , ச�ோள ம ா வு - 1 / 2 டேபிள்ஸ்பூன், அலங்கரிக்க வறுத்த பிரெட் துண்டுகள் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து, நன்கு க�ொதித்ததும் அதில் தக்காளியை ப�ோட்டு அடுப்பை நிறுத்தி விடவும். பாத்திரத்தில் மூடி ப�ோட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு
146
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு
தக்காளியை எடுத்து த�ோலுரித்துக் க�ொள்ளவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து வடிகட்டிக் க�ொள்ளவும். பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கி, அதில் இச்சாறைச் சேர்க்கவும். சிறிது க�ொதி வந்ததும் ச�ோள மாவை 1/4 கப் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து கலந்து 1 நிமிடம் கழித்து வெண்ணெய் ப�ோட்டு இறக்கவும். பிறகு உப்பு, மி ள கு த் தூ ள் க லந் து வ று த்த பிரெட் துண்டுகளை அலங்கரித்து பரிமாறவும்.
மிட்டாய் காஜா
என்னென்ன தேவை?
மைதா - 3/4 கப், வெல்லம் - 1/4 கப், ஜாதிக்காய் அல்லது ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன், நெய் - 1/2 டேபிள்ஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு, மேலே தடவ வனஸ்பதியும், மைதாவும் கலந்த கலவை - சிறிது.
எப்படிச் செய்வது?
வெல்லத்தை சிறிது தண்ணீரில் க ரை த் து அ டு ப் பி ல் வை த் து க�ொதிக்க விட்டு வடிகட்டவும். மைதாவில், ஏலப்பொடி, நெய் கலந்து வெல்லத் தண்ணீர் ஊற்றி
பூரி மாவு பதத்திற்கு பிசைந்து க�ொள்ளவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி மேலே முள் கரண்டியால் குத்தி அதன்மேல் வனஸ்பதி, மைதா குழைத்ததை தடவி இரண்டாக மடித்து சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து பரிமாறவும். கு றி ப் பு : ம டி த்த பூ ரி க ள ை ஒ ரு து ணி யி ன் மே ல் 1 ம ணி நேரம் காயவிட்டு ப�ொரித்தால் இன்னும் அதிகமாக கரகரப்பாக இருக்கும். ஜனவரி 16-31, 2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi January 16-31, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
ர�ோஸ்மில்க் சிரப் என்னென்ன தேவை?
ச ர ்க்கரை - 1 க ப் , தண்ணீர் - 1/2 கப், ர�ோஸ் எசென்ஸ் - 1/2 டீஸ்பூன், சி ட் ரி க் அ மி ல ம் - 1 / 4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ச ர ்க்கரையை யு ம் , தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய வி ட வு ம் . ச ர ்க்கரை நன்றா க க ரை ந ்த து ம் சி ட் ரி க் அ மி ல ம் சேர்க்கவும். பிறகு ஒரு க�ொதி வந்ததும் இறக்கி வை த் து ஆ ற வி ட் டு ர�ோஸ் எ செ ன் ஸ் சேர்க்கவும். ர�ோஸ்மில்க் சிரப் ரெடி. சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்து க�ொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தா ல் 1 வ ரு ட ம் வரை கெடாமல் இருக்கும். 200 மி.லி. காய்ச்சிய பாலிற்கு 1 டே பி ஸ்ஸ் பூ ன் சி ர ப் சேர் த் து ர�ோஸ் மி ல்க்கை பரிமாறவும். குறிப்பு: ர�ோஸ் எசென்ஸ் டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும். 148
°ƒ°ñ‹
ஜனவரி 16-31, 2018
இதழுடன் இணைப்பு