1-15, 2016 இதழுடன் இணைப்பு
ஸ்ட்ரீட்
ஃபுட் சமை–யல் கலை–ஞர் சங்கரி பகவதி
30 117
ஆஹா என்ன ருசி!
க ட ை க ளி ல் தெருவிற்–– வக�ப்–போடு–ர க்கி– ற சாதா– ரண பானி–
பூரி... பேல்–பூரி... சம�ோசா... சுண்–டல் ப�ோன்–ற–வற்–றின் சுவை பல நேரங்– க– ளி ல் நட்– ச த்– தி ர ஓட்– ட ல்– க – ளி – லு ம் மாபெ – ரு ம் வி ரு ந் – து – க – ளி – லு ம் ப ரி – மா – ற ப்ப டுகி ற உணவு க ளி ன் சுவையை மிஞ்சி விடு–வ–துண்டு. இருப்–ப–தி–லேயே நல்ல ஓட்–டல் எது எனத் தேடிப் பிடித்து சாப்– பி – டு – கி – ற – வ ர்– க – ளு க்– கு க் கூ ட தி டீ – ரெ ன ஒ ரு மா று – த – லு க் கு த ெ ரு – வ�ோ–ரக் கடை–களி – ல் நின்–றப – டி மிள–காய் பஜ்–ஜியு – ம் மசாலா டீயும் குடிக்–கிற எண்–ணம் எட்–டிப் பார்க்–கும். ஸ்டார் ஓட்டல் மெனு– வில் இடம்–பி–டிக்–கிற அயிட்– டங்–களை கூட கிட்–டத்–தட்ட அதே ருசி–யில் வீட்–டில் தயா–ரித்–துவி – ட முடி–யும். ஆனால், சிம்–பி–ளான வெங்– காய சம�ோ–சா–வை–யும் கச்–ச�ோ–ரி–யை– யும் ஜிலே–பி–யை–யும் செய்–வ–து–தான் மிகப்– பெ – ரி ய சவா– ல ாக இருக்– கு ம் பல–ருக்–கும். சுவை என்–பதை மீறி சுகா–தா–ரம் என்– ப – து – தானே முதன்– மை – யா – ன து? சுவை–யான உண–வு–கள் கிடைக்–கிற எல்லா தெரு–வ�ோ–ரக் கடை–க–ளி–லும்
118
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
சுத்– த – மு ம் சுகா– தா – ர – மு ம் கடைப்– பி–டிக்–கப்–படு – கி – ற – தா என்–பது சந்–தேக – ம்– தான். அதே நேரம் அந்த உண–வு– கள்–தான் வேண்–டும் என அத்–த–கைய கடை–களை ந�ோக்கி ஓடு–கிற குடும்– பத்–தாரை எப்–ப–டித்–தான் இழுத்–துப் பிடிப்–பது? வெங்காய ப க்க ோ டா வ ேர்க்கடலை மு த ல் சுண்–டல் வரை... சன்னா சாட் முதல் சுக்கா பேல் வரை... ஜிலேபி முதல் ஜல்– ஜீ ரா வரை... இன்– னு ம் பிர– ப – ல – மா ன ஸ்ட்–ரீட் ஃபுட்ஸ் அனைத்–தை– யும் உங்– க ள் வீட்– டி – லேயே செ ய் து அ ச த்த ல ா ம் எ ன் – கி– ற ார் சமை– ய ல் கலை– ஞ ர் ச ங் – க ரி ப க – வ தி . அ ப் – ப டி இ ந் – தி – யா – வி ன் பி ர – ப – ல – மா ன 30 ஸ்ட்–ரீட் ஃபுட்ஸை சமைத்–துக் காட்டி, படங்–க–ளு–டன் நமக்கு அளித்–தி–ருக்–கி– றார் அவர் (www.the6tastes.com). பிற– கென்ன ..? தெரு– வ �ோ– ர க் கடை–க–ளை தாண்டி மணக்–கட்–டும் உங்– க ள் வீட்டு சமை– ய – ல – றை – யி ன் வாசம்! சமை–யல் கலை–ஞர்: சங்–கரி பக–வதி எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
கடலை மாவு ப�ோண்டா என்–னென்ன தேவை? கட–லை–மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்–பூன், பெரிய வெங்– க ா– ய ம் - 2, பச்சை மிள– காய் - 2, இஞ்சி - 1 டீஸ்– பூ ன், பெருங்– க ா– ய ம் - 1/4 டீஸ்– பூ ன், பேக்–கிங் ச�ோடா - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், கறி– வேப்–பிலை - 1 ஆர்க்கு, க�ொத்–த– மல்–லித் தழை - சிறி–த–ளவு, உப்பு - தேவைக்– கே ற்ப, எண்– ண ெய் - ப�ொரிப்– ப – த ற்கு தேவை– ய ான அளவு.
எப்–ப–டிச்– செய்–வது? க ட ல ை ம ா வி ல் , எ ண் – ண ெ – யை த் த வி ர் த் து , எ ல்லா ப �ொ ரு ட் – க – ளை – யு ம் சேர்த்து சிறிது சிறி–தாக தண்–ணீர் ஊற்றி பிசைந்து க�ொள்– ள – வு ம். கடா–யில் எண்–ணெயை சூடாக்கி, க ட ல ை ம ா வு க ல – வையை சி று உ ரு ண்டை க ள ா க ப �ொ ரி த் து எ டு க்க வு ம் . ப�ோண்டாவை சூ ட ா க பரி–மா–ற–வும். மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
வெங்–காய பக்–க�ோடா என்–னென்ன தேவை? கட–லை–மாவு - 1 கப், அரிசி மாவு - 1/4 கப், பெரிய வெங்–கா– யம் - 2, பச்சை மிள– க ாய் - 3, இஞ்சி - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - 1/2 டீஸ்–பூன், பேக்–கிங் ச�ோடா - 1 சிட்–டிகை, கறி–வேப்–பிலை - 1 ஆர்க்கு, உப்பு - தேவைக்–கேற்ப, எண்– ண ெய் - ப�ொரிப்– ப – த ற்கு தேவை–யான அளவு. எப்–ப–டிச்– செய்–வது? பெரிய வெங்–கா–யத்தை நீள– ம ா க அ ரி ந் து க�ொ ள் – ள – வு ம் .
120
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
பச்சை மிள– க ாய், ப�ொடி– ய ாக நறுக்–கிய இஞ்சி, பெருங்–கா–யம், பேக்–கிங் ச�ோடா, கறி–வேப்–பிலை, உப்பு ஆகி–யவ – ற்றை கடலை மாவு, அரிசி மாவு கல–வை–யில் நன்கு பிரட்டி, சிறிது சிறி–தாக தண்–ணீர் சேர்த்து உதி–ரி–யாக இருக்–கும்–படி பிசைந்–து க�ொள்–ள–வும். எ ண்ணெயை சூ ட ா க் கி பி சைந்த வ ெ ங் – க ா – ய த்தை ம�ொ று ம�ொ று ப்பா க ப�ொரித்–தெ–டுக்–க–வும்.
கங்கா ஜமுனா என்–னென்ன தேவை? சாத்– து க்– கு டி - 4, ஆரஞ்சு பழ ம் - 4 , க ரு ப் பு உ ப் பு 1 / 4 டீ ஸ் – பூ ன் , ச ர் க் – க ரை 1/2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச்– செய்–வது? சாத்–துக்–குடி மற்–றும் ஆரஞ்சு பழங்–களை சாறு பிழிந்து, உப்பு ம ற் – று ம் ச ர் க் – க ரை சே ர் த் து கலந்து, குளிர்–சா–தனப் பெட்–டி– யில் வைத்து, அரை மணி நேரம் கழித்து பரி–மா–ற–வும்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
ஜல்–ஜீரா என்–னென்ன தேவை? புதினா - 1/4 கப், க�ொத்–தம – ல்லி - 1/4 கப், இஞ்சி - 1 டேபிள்ஸ்–பூன் (அனைத்– தை – யு ம் ப�ொடி– ய ாக நறுக்– கி க் க�ொள்– ள – வு ம்), சீர– க த் தூள் - 1 டேபிள்ஸ்– பூ ன், எலு– மிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்–பூன், புளி பேஸ்ட் - 1 டேபிள்ஸ்–பூன், ஆம்–சூர் பவு–டர் - 1 டேபிள்ஸ்– பூன், உப்பு - சுவைக்–கேற்ப, சர்க்– கரை - சுவைக்–கேற்ப, தண்–ணீர் - 4 கப்.
122
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச்– செய்–வது? அ னை த் து ப் ப �ொ ரு ட் – க – ளை – யு ம் தேவை– ய ான அளவு தண்– ணீ ர் சேர்த்து அரைத்– து க் க�ொள்–ள–வும். பின்–னர், அதனை வடி– க ட்டி, தண்– ணீ ர் சேர்த்து சுவைக்–கேற்ப உப்பு மற்–றும் சர்க்– கரை சேர்த்து குளிர் சாதனப் பெட்–டியி – ல் வைத்து பரி–மா–றவு – ம். ஐஸ் கட்– டி – க ள் இருந்– த ால் அத– னை–யும் சேர்த்–துக் க�ொள்–ள–வும்.
ட�ோக்ளா
என்–னென்ன தேவை? கடலை மாவு - 1 கப், எலு– மிச்சைச்சாறு - 1 டீஸ்–பூன், ஈன�ோ உப்பு - 1 டீஸ்பூன், இஞ்சி 1/2 டீஸ்– பூ ன், பச்சை மிளகாய் - 1/2 டீஸ்– பூ ன் (இரண்– டை – யு ம் ப�ொடி–யாக நறுக்–க–வும்), தயிர் 1/4 கப், தண்–ணீர் - 3/4 கப், உப்பு - தேவைக்– கே ற்ப, எண்– ண ெய் - சிறிது (பாத்– தி – ர த்– தி ல் தட– வு – வ–தற்கு), க�ொத்–த–மல்–லித் தழை - சிறி–த–ளவு, தேங்–காய் துரு–வல் 3 டேபிள்ஸ்–பூன், எண்–ணெய் 1 ட ே பி ள் ஸ் – பூ ன் , க டு கு 1 டீஸ்–பூன், எள் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச்– செய்–வது? கடலை மாவு– ட ன் இஞ்சி, பச்சை மிள– க ாய், எலு– மி ச்சைச்
சாறு, உப்பு, ஈன�ோ உப்பு, தயிர் மற்–றும் 3/4 கப் தண்–ணீர் சேர்த்து கரைத்– து க் க�ொள்– ள – வு ம். ஒரு அ க – ல – ம ா ன ப ா த் – தி – ர த் – தி ல் எண்–ணெய் தடவி, கடலை மாவு கரை–சலை சேர்த்து, 12 முதல் 15 நிமி–டங்–கள் வரை வேக வைக்–க– வும். வெந்த ட�ோக்– ள ாவை 5 நிமி–டங்–கள் கழித்து, சிறு துண்–டு– க– ள ாக்– கி க் க�ொள்– ள – வு ம். கடா– யில் எண்– ண ெய் ஊற்றி கடுகு, எள், பெருங்– க ா– ய ம் சேர்த்து த ா ளி த் து , ட �ோ க் – ள ா – வி ன் மேல் சேர்த்து க�ொத்– த – ம ல்லித் தழை, தேங்–காய் துரு–வல் தூவி, க�ொத்– த – ம ல்லி, புதினா சட்– னி – உடன் பரி–மா–ற–வும். மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
வெங்–காய சம�ோசா என்–னென்ன தேவை? மைதா மாவு - 1 கப் + 2 டீஸ்– பூன், தண்–ணீர் - தேவைக்–கேற்ப, பெரிய வெங்– க ா– ய ம் - 3/4 கப் (மெ ல்– லி– ய– தா க ந று க்– கி – ய து) , பச்சை மிள–காய் - 2 (சிறி–ய–தாக நறுக்– கி – ய து), மிள– க ாய் தூள் 1 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லித் தழை - சிறி–த–ளவு, அவல் - 1/4 கப், உப்பு - தேவைக்–கேற்ப. எப்–ப–டிச்– செய்–வது? 1 கப் மைதா மாவை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து க�ொள்– ள–வும். 2 டீஸ்–பூன் மைதா மாவை
124
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
சிறிது தண்– ணீ ர் சேர்த்து பசை ப�ோல் தயா– ரி த்– து க் க�ொள்– ள – வும். பிசைந்த மைதா மாவை மெல்–லி–ய–தாக சப்–பாத்தி ப�ோல் இட்டு, குறுக்கே வெட்டி, கூம்பு வ டி – வ த் – தி ல் ப �ொட்டல ம் ப�ோன்று செய்து, கலந்து வைத்– தி– ரு க்– கு ம் வெங்– க ா– ய ம், பச்சை மிளகாய், க�ொத்தமல்லித்தழை ம ற் று ம் அ வ ல் க லவையை வைத்து, விளிம்புகளை மைதா மாவு பசை–யிட்டு ஒட்டி, சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுக்–க– வும். சாஸ் அல்–லது சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும்.
குழிப் பணி–யா–ரம் என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1 கப், இட்லி அரிசி - 1 கப், உளுந்து - 1/2 கப், வெந்–த– யம் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்– கே ற ்ப , க ட ல ை ப் ப ரு ப் பு 2 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் - 3 முதல் 4, கறி– வே ப்– பி லை 1 டேபிள்ஸ்– பூ ன், தேங்– க ாய்த் துரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன், சிறிய வெங்காயம் - 20, சமையல் ச�ோடா - 1/2 டீஸ்–பூன், கடுகு 1 டீஸ்–பூன், எண்ணெய் - 1 + 1/2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச்– செய்–வது? அரிசி, உளுந்து மற்–றும் வெந்–த– யம் சேர்த்து ஊற வைத்து இட்லி
மாவு பதத்– தி ற்கு அரைத்– து க் க�ொள்– ள – வு ம். உப்பு, சமையல் ச�ோடா சேர்த்து கரைத்து 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்– க – வு ம். கடா– யி ல் 1/2 டீஸ்–பூன் எண்–ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறி–வேப்–பிலை, கடலைப் பருப்பு, நறுக்–கிய பச்சை மிள– க ாய், தேங்காய் துருவல், வெங்–கா–யத்தை வதக்கி பணியார மாவில் சேர்க்–க–வும். பணி–யா–ரக் கல்லை சூடாக்கி, குழி– க – ளி ல் சிறி– த – ள வு எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி, மூடி வைத்து வேக விட–வும். பின்–னர், அடிப்–பக்–கம் மேலாக திருப்பி வேக வைத்து, சட்–னியு–டன் பரிமாறவும்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
ஜிலேபி
என்–னென்ன தேவை? மைதா மாவு - 1 கப், ச�ோள மாவு - 2 டேபிள்ஸ்–பூன், கெட்டித் தயிர் - 3/4 கப், பேக்–கிங் ச�ோடா - 1/2 டீஸ்–பூன், நெய் - 2 டேபிள் ஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1 சிட்–டிகை, எண்–ணெய் - ப�ொரிப்–ப–தற்கு. சர்க்–கரைப் பாகிற்கு... சர்க்–கரை - 1 கப், தண்–ணீர் - 1 கப், குங்–கு–மப்பூ - சிறி–த–ளவு, எலு–மிச்சைச் சாறு - 1 டீஸ்–பூன். சர்க்–கரைப் பாகு செய்ய... ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்– ணீ – ரி ல், சர்க்– க ரை இட்டு கரைந்த பின் குங்– கு – ம ப்– பூ வை சேர்த்து, மித– ம ான தீயில் ஒரு க ம் பி ப் ப த ம் வ ரு ம் வரை சூடாக்கி, எலு–மிச்சைச் சாறை சேர்க்–க–வும். எலு–மிச்சைச் சாறு
126
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
சர்க்– க ரைப் பாகு உறை– ய ா– ம ல் தடுக்–கும். பாகு சூடாக இருக்க வேண்–டும். எப்–ப–டிச்– செய்–வது? மைதா, ச�ோள மாவு, பேக்–கிங்– ச�ோடா, மஞ்–சள் தூள் அனைத்– தை–யும் நன்கு கலந்த பின், நெய், தயிர் சேர்த்து கெட்– டி – ய ான மாவாக கரைத்துக் க�ொள்–ளவு – ம். மாவின் பதம் ஜிலேபி பிழி–வத – ற்கு ஏற்– ற ார் ப�ோல் இருக்க வேண்– டி– ய து அவ– சி – ய ம். 12 முதல் 24 மணி நேரம் வரை மாவை புளிக்க வைக்க வே ண் – டு ம் . பு ளி த்த மாவை, ஒரு கூம்பு வடிவ பிளாஸ்– டிக் பையி–லிட்டு சூடான எண்– ணெ–யில் ப�ொரித்து கம்பிப் பதம் உள்ள சர்க்–கரைப் பாகில் இட்டு, அரை மணி–நே–ரம் வரை வைத்– தி–ருந்து, பின்–னர் பரி–மா–ற–லாம்.
வேர்க்–க–டலை சுண்–டல் என்–னென்ன தேவை? வேக– வைத்த வேர்க்– க – ட லை - 1 கப், தேங்– க ாய் துரு– வ ல் 2 டேபிள்ஸ்– பூ ன், கடுகு - சிறி– த–ளவு, காய்ந்த மிள–காய் - 1, கறி– வேப்–பிலை -1 ஆர்க்கு, எண்–ணெய் - சிறி–த–ளவு, உப்பு - சுவைக்–கேற்ப. எப்–ப–டிச் –செய்–வது? கடா–யில் எண்–ணெய் ஊற்றி
கடுகு தாளித்து கறி–வேப்–பிலை, மிள–காய் வற்–ற–லை–யும் இரண்டு நிமி–டங்–கள் வதக்–கிய பின் உப்பு, வேக–வைத்த வேர்க்–க–ட–லையை சேர்த்து, சில நிமி–டங்–கள் கழித்து, அடுப்– பி – லி – ரு ந்து இறக்கி, தேங்– காய் துரு–வ–லு–டன் பரி–மா–ற–வும்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
சன்னா சாட்
என்–னென்ன தேவை? வேக– வைத்த க�ொண்– டை க்– க– ட லை - 1 கப், பெரிய வெங்– கா–யம் - 1, தக்–காளி - 1, க�ொத்–த– மல்லித் தழை - 2 டேபிள்ஸ்–பூன், சாட் மசாலா - 1/2 டீஸ்– பூ ன், மிள–காய் தூள் - ஒரு சிட்–டிகை அல்– ல து பச்சை மிள– க ாய் - 1, எலு– மி ச்சைச்சாறு - சிறி– த – ள வு, உப்பு - சுவைக்–கேற்ப.
128
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச்– செய்–வது? வேக வைத்த க�ொண்– டை க்– க–டல – ை–யுட – ன் சிறி–யத – ாக நறுக்–கிய வெங்– க ா– ய ம், தக்– க ாளி, பச்சை மிள–காய் அல்–லது மிள–காய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து எ லு மி ச ்சை ச ்சா று சி றி த ள வு கலந்து பரி–மா–ற–வும்.
தேவ–னகேரே – பென்னே த�ோசை என்–னென்ன தேவை? இட்லி அரிசி - 2 கப், உளுந்து - 1/2 கப், அவல் - 1/2 கப், ப�ொரி - 1/2 கப், வெந்–த–யம் - 1/2 டீஸ்– பூன், சர்க்– க ரை - 1/2 டீஸ்– பூ ன், பேக்–கிங் ச�ோடா - 1/8 டீஸ்–பூன், வெண்–ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்–கேற்ப. உரு–ளைக்–கி–ழங்கு மசாலா (அ) ப�ொட்–டேட்டோ பால்யா செய்ய... தேவைக்கே ற ்ப உ ரு ளை க் கி–ழங்கை வேக வைத்து, த�ோல் நீக்கி, சிறிது எண்–ணெ–யில் ப�ொடி– யாக நறுக்–கிய பச்சை மிள–கா–யை– – ம் வதக்–கிய யும், வெங்–கா–யத்–தையு பின், சிறிய துண்–டு–க–ளாக நறுக்– கிய உரு–ளைக்–கி–ழங்கை சேர்த்து வதக்–க–வும். எப்–ப–டிச்– செய்–வது? அரிசி , உளு ந்தை, வெந்– த – யம் சேர்த்து 5 முதல் 6 மணி
நேரம் வரை ஊற வைக்– க – வு ம். ப�ொரி மற்–றும் அவலை கழுவி ஊற வைத்த அரிசி உளுந்–து–டன் சேர்த்து இட்லி மாவு பதத்–திற்கு அரைக்– க – வு ம். உப்பு சேர்த்து 8 முதல் 10 மணி நேரம் வரை புளிக்க வைக்– க – வு ம். த�ோசை சு டு – வ – த ற் கு மு ன் பே க் – கி ங் ச�ோடா மற்–றும் சர்க்–கரை கலந்து க�ொள்ள– வும். கல்–லில் த�ோசை ஊற்–றிய பின், த�ோசையை சுற்றி சிறிது வெண்–ணையை த�ோசை– யின் விளிம்–பில் ஊற்றி, ஒரு மூடி– யிட்டு வேக வைக்–கவு – ம். பின்–னர், சிறிய வெண்– ண ெய் துண்டை த�ோசை – யி ன் மே ல் வை த் து , தேங்– க ாய் சட்னி, உரு– ளை – க் கி ழ ங் கு ம ச ா ல ா வு ட ன் பரி–மா–ற–வும். மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
மசாலா பப்–பட்
என்–னென்ன தேவை? மசாலா அப்–ப–ளம் - 2, வெங்– கா–யம் - 1, தக்–காளி - 1, க�ொத்–த– மல்லித்தழை - 2 டேபிள்ஸ்–பூன் (நறுக்– கி – ய து), சாட் மசாலா 2 சிட்– டி கை, ஓமப்– ப �ொடி - 2 டேபிள்ஸ்– பூ ன் (விருப்– ப ப்– ப ட்– ட ா ல் ) , எ லு – மி ச ்சை ச ்சா று 1 டீஸ்–பூன், உப்பு - சுவைக்–கேற்ப.
130
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செ – ய்–வது? மசாலா அப்–ப–ளத்தை தீயில் சுட்டு, அதற்கு மேல் ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம், தக்–காளி, சாட் மசாலா, க�ொத்– த – ம ல்லித் தழை, ஓமப்–ப�ொடி தூவி மேலே எலு– மி ச்சைச் சாற்றை பிழிந்து பரி–மா–ற–வும்
பட்–டர் ஸ்வீட் கார்ன்
என்–னென்ன தேவை? ஸ்வீட் கார்ன் - 2 கப், மிளகுத் தூள் - 1/2 டீஸ்–பூன், பட்–டர் - 1/2 முதல் 1 டேபிள்ஸ்–பூன், உப்பு சுவைக்–கேற்ப.
எப்–ப–டிச் செ – ய்–வது? ஸ்வீட் கார்னை க�ொதிக்–கும் தண்–ணீரி – ல் வேக வைத்து, மிளகுத் தூள் கலந்து, பட்–டர், தேவைப்– பட்–டால் உப்பு சேர்த்து சூடாக பரி–மா–ற–வும். மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
கைமா இட்லி
என்–னென்ன தேவை? இ ட் லி - 6 , ப �ொ டி – ய ா க நறுக்–கிய பெரிய வெங்–கா–யம் 1, தக்–காளி - 2, மிள–காய் தூள் - 2 டீஸ்– பூ ன், தனியா தூள்1 டீஸ்– பூ ன், கரம் மசாலா - 1 டீஸ்–பூன். இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்– பூ ன், சீர– க ம் - 1 டீஸ்– பூ ன் , ப ச ்சை ப் ப ட் – ட ா ணி 1/4 கப். குடை மிள–காய் (சிறி–யது) 1, கறி– வே ப்– பி லை - 1 ஆர்க்கு, பச்சை மிள–காய் - 1, எலு–மிச்சை - 1/2 மூடி, உப்பு - தேவைக்–கேற்ப, எண்– ண ெய் - ப�ொரிப்– ப – த ற்கு தேவை–யான அளவு. எப்–ப–டிச்– செய்–வது? ஆறிய இட்–லியை சிறிய துண்டு– க–ளாக வெட்–டிக் க�ொள்–ள–வும்.
132
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
கடா– யி ல் எண்ணெய் ஊற்றி இ ட் லி து ண் டு க ளை ப �ொ ன் – னி–ற–மாக வறுத்–துக் க�ொள்–ள–வும். மற்–ற�ொரு கடா–யில், சிறிது எண்– ணெய் ஊற்றி சீர–கம், கறி– வேப்– பிலை, பச்சை மிள–காய் ஆகி–ய– வற்றை வதக்–கிய பின் நறுக்–கிய வெங்– க ா– ய ம், தக்– க ாளி, குடை– மி–ள–காயை சேர்த்து வதக்–க–வும். பின்–னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசா–லாவை சேர்த்து சிறிது தண்–ணீர் தெளித்து நன்கு வதங்–கிய – து – ம் இட்லி துண்டு–களை சேர்த்து கிளறி 5 முதல் 6 நிமி–டங் க – ளு – க்கு பின் இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து, க�ொத்தமல்லித் தழை தூவி, வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
குல்ஃபி
என்–னென்ன தேவை? பால் - 4 கப், சர்க்– க ரை 1/4 கப், குங்–கு–மப் பூ - சிறி–த–ளவு, பிஸ்தா அல்–லது பாதாம் பருப்பு - 4 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச்– செய்–வது? 2 டீஸ்–பூன் பாலில் குங்–கு–மப்– பூவை ஊற வைக்–க–வும். பிஸ்தா அல்–லது பாதாம் பருப்பை ஒன்–றி– ரண்–டாக ப�ொடித்–துக் க�ொள்–ள– வும். பாலை காய்ச்–ச–வும், பால் நன்கு காய்ந்–த–தும் சர்க்–க–ரையை
சேர்த்து பால் பாதி–யாக சுண்–டும் வரை கிள–றிக்–க�ொண்டே இருக்–க– வும். பின்– ன ர், குங்– கு – ம ப்– பூ – வை – யும் ப�ொடித்த பிஸ்தா அல்–லது பாதாம் பருப்– பை – யு ம் பாலில் சேர்த்து சிறிது நேரத்–தில் இறக்–க– வும். பால் ஆறிய பின் சிறிய தம்–ள–ரில�ோ, குல்ஃபி ஐஸ் அச்– சில�ோ ஊற்றி ஃப்ரீ–ச–ரில் வைக்–க– வும். 12 முதல் 18 மணி நேரத்–தில் சுவை–யான குல்ஃபி தயார். மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
பம்–பாய் சாண்ட்–விச் என்–னென்ன தேவை? பிரெட் / ர�ொட்டி - 2, பெரிய வெங்–கா–யம் - 1, உரு–ளைக் கிழங்கு - 1/4, தக்–காளி - 1, வெள்–ள–ரிக்– காய் - 1/2, க�ொத்–த–மல்லி, புதினா சட்னி - தேவைக்–கேற்ப. எப்–ப–டிச்– செய்–வது? ர�ொட்– டி யை 4 ஓரங்– க – ளி – லும் வெட்– டி க் க�ொள்– ள – வு ம். வெங்– க ா– ய ம், தக்– க ாளி மற்– று ம்
134
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
வேக வைத்த உரு–ளைக் கிழங்கை சிறிய ஸ்லைஸ்–க–ளாக வெட்–டிக் க�ொள்– ள – வு ம். நான்கு துண்– டு – க ளாக வெட்டிய ர�ொட்– டி – க–ளின் மேல் சட்னியை தடவி, அ த ற் கு மே ல் வ ெ ங்கா ய ம் , தக்–காளி, உருளை ஸ்லைஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, விருப்பத்துக்கேற்ற சாஸுடன் பரி–மா–ற–வும்.
மசாலா டீ
என்–னென்ன தேவை? பால் - 1 கப், தண்ணீர் 1 கப், தேயிலை தூள் - 2 முதல் 3 டீஸ்–பூன், ஏலக்–காய் - 2, பட்டை - 1 சிறிய துண்டு, இஞ்சி - சிறிய துண்டு, ச�ோம்பு - 1/4 டீஸ்–பூன், சர்க்–கரை - சுவைக்–கேற்ப.
எப்–ப–டிச் –செய்–வது? ப ா த் தி ர த் தி ல் த ண் ணீ ர் விட்டு, ப�ொடி– ய ாக நறுக்– கி ய இஞ்சி, ச�ோம்பு, பட்டை, ஏலக்– – ற்றை காய்,தேயிலை தூள் ஆகி–யவ சேர்த்து க�ொதிக்க விடவும். பின்–னர், பாலை சேர்த்து, சிறு தீயில் நன்கு க�ொதித்த பின், வடி–கட்டி, சர்க்–கரை கலந்து பரி–மா–றவு – ம்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
மிள–காய் பஜ்ஜி என்–னென்ன தேவை? பஜ்ஜி மிள–காய் - 5 முதல் 6, கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1/4 கப், மிள– க ாய் தூள் - 1/2 டீஸ்– பூ ன், மஞ்– ச ள் தூள் - ஒரு சிட்– டி கை, பேக்– கி ங் ச�ோடா ஒரு சிட்–டிகை, உப்பு - சுவைக்– கேற்ப, எண்–ணெய் - ப�ொரிக்க |தேவை–யான அளவு.
136
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச்– செய்–வது? மிள–காயை கீறி உள்–ளி–ருக்–கும் விதை–களை நீக்–க–வும். மிள–காய், எண்– ண ெயை தவிர்த்து, மேற்– கூ– றி ய ப�ொருட்– க ள் அனைத்– தை–யும் இட்லி மாவு பதத்–திற்கு கரைத்– து க் க�ொள்– ள – வு ம். கடா– யில் எண்– ண ெயை சூடாக்கி, மிள– க ாயை மாவில் த�ோய்த்து, மித–மான சூட்–டில் ப�ொன்–னி–ற– மாக ப�ொரித்–தெ–டுக்–க–வும்.
ராம் லட்டு
என்–னென்ன தேவை? பாசிப் பருப்பு - 1 கப், கடலைப் பருப்பு - 1/2 கப், பச்சை மிள–காய் - 2, இஞ்சி - 1 சிறிய துண்டு, க�ொத்–தம – ல்லித் தழை - சிறி–தள – வு, எண்– ண ெய் - ப�ொரிப்– ப – த ற்கு, துரு–விய முள்–ளங்கி - சிறி–த–ளவு, பச்சை சட்னி - தேவைக்–கேற்ப, உப்பு-தேவைக்கு. எப்–ப–டிச்– செய்–வது? ப ா சி ப் ப ரு ப் பு ம ற் – று ம் கடலைப் பருப்பை நன்கு கழுவி 5 முதல் 6 மணி நேரம் வரை
ஊற– வைக்–க–வும். பின்–னர் நீரில்– லா– ம ல் வடி– க ட்டி, தண்– ணீ ர் விடா–மல் அரைத்துக் க�ொள்–ள– வும். ப�ொடி–யாக நறுக்–கிய பச்சை மிள–காய், இஞ்சி, க�ொத்–த–மல்லித் தழையை அரைத்த மாவு– ட ன் சேர்த்து உப்பு, சிறிது தண்–ணீர் விட்டு, உளுந்த வடை மாவு பதத்– திற்கு நன்கு கலந்து க�ொள்–ளவு – ம். கடா–யில் எண்–ணெயை சூடாக்கி, ப�ோண்டா ப�ோன்று ப�ொரிக்–க– வும். துரு–விய முள்–ளங்–கியை, ராம் லட்– டு வின் மேல் தூவி, பச்சை சட்–னியு – ட – ன் சூடாக பரி–மா–றவு – ம்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
ப�ொரி உருண்டை என்–னென்ன தேவை? ப�ொரி - 2 கப், ஏலக்– க ாய் தூள் - 1 சிட்– டி கை, ப�ொடித்த வெல்–லம் - 1/2 கப், தண்–ணீர் 1/4 கப், நெய் - சிறி–த–ளவு. எப்–ப–டிச்– செய்–வது? வ ெ ல்லத்தை த ண் ணீ ரி ல் கரைத்து வடிகட்டி, மிதமான
138
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
தீயில், ஒரு கடா–யில் ஏலக்–காய் தூள், வெல்ல கரை–சலை விட்டு, வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்–க–வும். பின்– னர், ப�ொரியை பாகில் இட்டு, சிறிது சூடு ஆறிய பின், கையில் நெய் தட– வி க் க�ொண்டு, சிறிய உருண்–டை–க–ளாக பிடிக்–க–வும்.
மசாலா ப�ொரி
என்–னென்ன தேவை? ப�ொரி - 1 கப், வறுத்த வேர்க் – க – ட லை - 1/4 கப், ப�ொட்– டு க் க–டலை - 1/4 கப், பூண்டு பல் 2, மிள–காய் வற்–றல் - 2 அல்–லது மிள– க ாய் தூள் - 2 சிட்– டி கை, மஞ்– ச ள் தூள் - 1/2 டீஸ்– பூ ன், கறி– வே ப்– பி லை - 10, உப்பு சுவைக்–கேற்ப, எண்–ணெய் - 1/2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச்– செய்–வது? ஒரு கடாயில் எண்ணெய்
சேர்த்து, மிளகாய் வற்றல், கறி– வே ப் – பி ல ை , வேர்க்க – ட ல ை , ப�ொட்டுக் கடலை, த�ோலு–டன் நசுக்–கிய பூண்டை சேர்த்து 3 முதல் 4 நிமி– ட ங்– க ள் வரை வதக்கிக் க�ொள்– ள – வு ம். பின் அடுப்பை அணைத்து, மஞ்–சள் தூள், உப்பு சேர்த்து கிள– ற – வு ம். பின்– ன ர், ப�ொரியை அதி–லிட்டு நன்கு கிள– ற–வும். மிள–காய் தூள் சேர்ப்–பத – ாக இருந்–தால், அடுப்பை அணைத்த பின் சேர்க்–க–வும்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
கண்டா ப�ோஹா
என்–னென்ன தேவை? அவல் - 1 கப், பெரிய வெங்– கா– ய ம் - 2 (சிறி– ய து), கடுகு 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டீஸ்– பூன், பெருங்–கா–யம் - சிறி–த–ளவு, உப்பு - தேவைக்–கேற்ப, சர்க்–கரை - 1/2 டீஸ்– பூ ன், கறி– வே ப்– பி லை - 1 ஆர்க்கு, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், பச்சை மிள–காய் - 2, எலு–மிச்சைச் சாறு - 1 டீஸ்–பூன், ப�ொடி– ய ாக நறுக்– கி ய க�ொத்– த – மல்லி - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச்– செய்–வது? அவலை ஒரு சல்– ல – டை – யி ல்
140
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
வைத்து நீர் ஊற்றி நனைத்– து க் க�ொள்– ள – வு ம். ஒரு பாத்– தி – ர த்– தில், நனைந்த அவ– லி ல் உப்பு, எ லு மி ச ்சை ச் ச ா று , ப ச ்சை மி ள க ா ய் ம ற் – று ம் ச ர் க் – க ரை சேர்த்து கிள– றி க் க�ொள்– ள – வு ம். கடா– யி ல் எண்– ண ெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடித்த பின், பெருங்– க ா– ய ம், கறி– வே ப்– பி லை, நறுக்– கி ய வெங்– க ா– ய ம், மஞ்– ச ள் தூள் சேர்த்து வதக்கிக் க�ொள்– ள– வு ம். சிறிது வதங்– கி ய பின் அவலை சேர்த்து அவல் சூடா– கும் வரை கிளறி, க�ொத்–த–மல்லித் தழை தூவி சூடாக பரி–மா–ற–வும்.
லஸ்ஸி
என்–னென்ன தேவை? புளிக்–காத கெட்டித் தயிர் 2 கப், சர்க்– க ரை - 2 முதல் 3 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய் ப�ொடி - 1/2 டீஸ்–பூன், குங்–கு–மப்பூ - 4.
எப்–ப–டிச்– செய்–வது? தயி– ரி ல் சர்க்– க ரை மற்– று ம் ஏ ல க் – க ா ய் ப �ொ டி சே ர் த் து மிக்–சி–யில் நன்கு அடித்து, குளிர்– சா– த னப் பெட்டியில் வைத்து, குங்குமப்பூ தூவி பரிமா–ற–வும்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
ப�ோளி என்–னென்ன தேவை? மைதா மாவு - 1 கப், உப்பு - 1 சிட்– டி கை, மஞ்– ச ள் தூள் - 1/4 டீஸ்– பூ ன், எண்– ண ெய் 2 டேபிள்ஸ்–பூன், எப்–ப–டிச்– செய்–வது? மைதா மாவில், மஞ்–சள் தூள், உப்பு, எண்–ணெய் சேர்த்து தண்– ணீர் ஊற்றி சிறிது தளர்– வ ாக சப்– ப ாத்– தி க்கு மாவு பிசை– வ து ப�ோல் பிசைந்– து க�ொள்– ள – வு ம். 6 முதல் 8 மணி நேரம் வரை இதை சிறிது எண்–ணெய் ஊற்றி ஊற வைக்–க–வும். பூர–ணத்–திற்கு... கடலைப் பருப்பு - 1/2 கப், ப�ொடித்த வெல்–லம் - 1 கப், துரு– விய தேங்–காய் - 1/4 கப், ஏலக்–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், தண்–ணீர் தேவைக்–கேற்ப.
142
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
பூர–ணம் செய்ய... கடலைப் பருப்பை வாசனை வரும் வரை இளஞ்– சூ ட்– டி ல் வ று த் து , பி ன் நீ ரி ல் க ழு வி , 3 முதல் 4 விசில் வரை பிர–ஷர் குக்–க–ரில் வேக வைக்–க–வும். பின் பருப்பை ஆற வைத்து, வெல்– லம், தேங்–காய், ஏலக்–காய் தூள் சேர்த்து அரைக்–க–வும். அரைத்த பூர– ணத்தை , சிறிய உருண்– டை – க–ளாக உருட்–டிக் க�ொள்–ள–வும். எண்– ண ெய் தட– வி ய வாழை இலை–யின் மீது, மைதா மாவை சி றி ய வடை ப�ோ ல் த ட் டி , நடு– வி ல் பூரண உருண்– டையை வைத்து, எல்லா விளிம்–பு–க–ளை– யும் பூர– ண த்– தி ன் மேல் மூடி, கையால் தட்டி சப்–பாத்தி ப�ோல் பெரி–தாக்கி, சூடான த�ோசைக் கல்–லில் இட்டு இரண்டு புற–மும், நெய் விட்டு வேக வைக்– க – வு ம். சுவையான ப�ோளி தயார்.
புட்டு
என்–னென்ன தேவை? புட்டு மாவு - 1 கப், துரு–விய தேங்–காய் - 3/4 கப், உப்பு - 1/4 டீஸ்– பூன், தண்–ணீர் - சிறி–தள – வு, நாட்டுச் சர்க்கரை- சிறிது, பாசிப் பயறு1 டீஸ்பூன், நேந்–திர – ம் பழம்-1. எப்–ப–டிச்– செய்–வது? புட்டு மாவை இளஞ்– சூ ட்– டி ல் உ ள்ள நீ ரை தெ ளி த் து ,
உப்பு சேர்த்து உதி– ரி – ய ாக கிள– றிக் க�ொள்–ள–வும். புட்டு மேக்–கர் அல்–லது இட்லி பாத்–தி–ரத்–தில் நீர் ஊற்றி க�ொதித்த பின், இட்லி த ட் டி ல் , சு த் – த – ம ா ன து ணி ப�ோ ட் டு , தே ங் – க ா ய் , பு ட் டு மாவு ஆகி–ய–வற்றை பரத்தி ஐந்து நிமி–டங்–கள் வரை வேக வைக்–க– வும். இத்– து – ட ன் வேக வைத்த பாசிப் பயறு, நாட்டுச் சர்க்–கரை கலந்து நேந்– தி – ர ம் பழத்– து – ட ன் பரி–மா–ற–வும்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
சுக்கா பேல்
என்–னென்ன தேவை? அரிசிப் ப�ொரி - 2 கப், வேக வைத்து ப�ொடி– ய ாக நறுக்– கி ய உருளைக் கிழங்கு - 1/4 கப், ப�ொடி– யாக நறுக்–கிய பெரிய வெங்–கா–யம் - 1/4 கப், ப�ொட்டுக் கடலை 2 டீஸ்– பூ ன், உப்புக் கடலை 2 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய மாங்– க ாய் - 1/2 டேபிள்ஸ்– பூ ன், சீர–கத்–தூள்- 1/2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், எலு–மிச்சைச் சாறு - 1/2 டீஸ்–பூன், உப்பு - சுவைக்– கேற்ப, நைலான் சேவ் / ஓமப்– ப�ொடி - 1/4 கப், பூரி (பானி–பூரி) உடைத்–தது - 3 முதல் 4. பச்சைச் சட்னி தயா–ரிக்க... புதினா - 1/2 கப், க�ொத்–தம – ல்லித் தழை - 1/4 கப், ப�ொட்டுக்கடலை -
144
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
1 டீஸ்–பூன், சிறிய பச்சை மிள–காய் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் - 1 சிட்–டிகை, பெருங்–காய தூள் - 1 சிட்–டிகை, எலு–மிச்சைச் சாறு - 1/2 டீஸ்–பூன், உப்பு - சுவைக்–கேற்ப. எப்–ப–டிச்– செய்–வது? பச்சைச் சட்னி தயா– ரி க்க க�ொடுத்– து ள்ள ப�ொருட்– க ளை தண்– ணீ ர் விடா– ம ல் மிக்– சி – யி ல் அரைத்து வைத்– து க் க�ொள்– ள – வும். ஒரு உலர்ந்த பாத்–தி–ரத்–தில் சுக்கா பேல் செய்ய க�ொடுத்– துள்ள ப�ொருட்–க–ளை–யும், தண்– ணீர் விடா–மல் அரைத்த பச்சைச் சட்–னி–யை–யும் கலந்து, உடைத்த பூரி மற்–றும் சேவ் அல்–லது ஓமப்– ப�ொடி சேர்த்து கலந்து உடனே பரி–மா–ற–வும்.
ராஜ்மா சாவல்
என்–னென்ன தேவை? பாஸ்மதி அரிசி-தேவைக்கு, ராஜ்மா - 1 கப், பெரிய வெங்– கா–யம் -2, தக்–காளி - 3, பச்சை மிள– க ாய் - 2, இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்– பூ ன், மிள– க ாய் தூள் - 1 டீஸ்–பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்– பூ ன், க�ொத்– த – மல்லித் தூள் - 2 டீஸ்–பூன், கிரீம் - 2 முதல் 3 டேபிள்ஸ்– பூ ன், உப்பு - தேவைக்–கேற்ப, க�ொத்–த– மல்–லித்–தழை - சிறி–த–ளவு. தாளிக்க... எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், பட்டை - 1 சி றி ய து ண் டு , பிரிஞ்சி இலை - 1, ஏலக்–காய் -1, கிராம்பு - 1. எப்–ப–டிச் –செய்–வது? ராஜ்–மாவை 10 முதல் 12 மணி நேரம் வரை ஊர வைத்– து க் க�ொள்–ள–வும். பிர–ஷர் குக்–க–ரில் மூழ்–கும் வரை தண்–ணீர் விட்டு
3 வி சி ல் வ ரு ம் வரை வே க வைத்– து க் க�ொள்– ள – வு ம். ஒரு கடா– யி ல் எண்– ண ெய் ஊற்றி தாளிக்க வேண்– டி ய சாமான்– களை தாளித்த பின் பெரிய வெங்–கா–யத்தை சேர்த்து வதக்–க– வும். வெங்–கா–யம் வதங்–கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை ப�ோகும் வரை வதக்–க–வும். பின், சிறி–தாக நறுக்– கிய தக்–கா–ளியை சேர்த்து வதக்–க– வும். சிறிது நேரம் கழித்து, மல்லி, மிள– க ாய், கரம் மசாலா தூள், கி ரீ ம் ஆ கி – ய – வ ற ்றை சே ர் த் து பச்சை வாசனை ப�ோகும் வரை வதக்–கிய பின், வேக வைத்த ராஜ்– மாவை சேர்த்து க�ொதிக்க விட– வும். உங்–கள் விருப்–பத்–திற்–கேற்ப 1/2 முதல் 1 கப் வரை தண்–ணீர் சேர்த்து க�ொதித்த பின் மல்லித் தழை தூவி வேக வைத்த பாஸ்– மதி அரி–சி–யு–டன் பரி–மா–ற–வும். மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
உப்–புக் கடலை
என்–னென்ன தேவை? கருப்பு க�ொண்–டைக்–க–டலை - 100 கிராம், மஞ்– ச ள் தூள் 1/4 டீஸ்– பூ ன், தூள் உப்பு - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச்– செய்–வது? ஓர் அடி கன–மான கடாயை சூ ட ா க் கி , மி த – ம ா ன தீ யி ல் கருப்பு க�ொண்–டைக்–கட – ல – ையை
146
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
வறுக்–க–வும். 8 முதல் 10 நிமி–டங்– கள் வரை வறுத்–த–பின் கட–லை– யில் சிறிது பிளவு ஏற்–ப–டும். பின், சிறு –தீ–யில் த�ொடர்ந்து 5 முதல் 8 நிமி–டங்–கள் வரை வறுக்–க–வும். ஆறிய பின் மஞ்–சள்–தூள், உப்பு கலந்து காற்று புகாத டப்–பா–வில் ப�ோட்டு வைத்து, தேவைப்–ப–டும்– ப�ோது சுவைக்–க–லாம்.
தயிர் வடை என்–னென்ன தேவை? உளுந்து வடை (பெரி–யது) - 4, புளிக்–காத தயிர் - 2 கப், உப்பு தேவைக்–கேற்ப. அலங்–க–ரிக்க... ஓமப்–ப�ொடி அல்–லது காரா– பூந்தி - 4 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய க�ொத்–தம – ல்லித் தழை - சிறி–தள – வு, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், சீரக தூள் - 1/4 டீஸ்–பூன்.
எப்–ப–டிச்– செய்–வது? உளுந்து வடையை சூடு ஆறிய பின், அரை மணி நேரம் தண்–ணீ– ரில் ஊற வைக்– க – வு ம். பின்– ன ர் தண்–ணீரை வடித்து விட்டு, உப்பு சேர்த்து கலக்–கிய கட்–டி–யில்லா தயிரை வடை–யின் மேல் ஊற்றி சீர– க ம் மற்– று ம் மிள– க ாய் தூள் தூவி, ஓமப்–ப�ொடி / காரா–பூந்தி சேர்த்து, க�ொத்–த–மல்லித் தழை தூவி அலங்கரித்து பரி–மா–ற–வும்.
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi May 1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Price Rs.20.00. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
ஃபலூடா
என்–னென்ன தேவை? சேமியா - 1/4 கப், சப்ஜா விதை - 1 டேபிள்ஸ்–பூன், ஐஸ்கிரீம் - 2 கரண்டி, டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்– பூ ன், செர்ரி - 2 டேபிள்ஸ்–பூன், பிஸ்தா அல்–லது பாதாம் பருப்பு - 2 டேபிள்ஸ்–பூன் (ப�ொடித்–தது). எப்–ப–டிச்– செய்–வது? சேமி–யாவை வேக– வைத்துக் க�ொள்–ள–வும். சப்ஜா விதையை
148
°ƒ°ñ‹
மே 1-15, 2016
இதழுடன் இணைப்பு
30 நிமி–டங்–கள் தண்–ணீ–ரில் ஊற வைத்து வடி–கட்–டி க�ொள்–ள–வும். ஒரு நீள கண்– ண ாடி டம்– ள – ரி ல் முத– லி ல் டூட்டி ஃப்ரூட்– டி யை ப�ோ ட்டு அத ன் மேல் வேக வைத்த சேமி– ய ாவை வைத்து, ஒன்– ற ன்– மே ல் ஒன்– ற ாக சப்ஜா வி தை , ஐ ஸ் கி ரீ ம் , செ ர் ரி வை த் து , ப �ொ டி த்த பி ஸ்தா அல்– ல து பாதாம் பருப்பு தூவி பரி–மா–ற–வும்.