செப்டம்பர் 1-15, 2017 இதழுடன் இணைப்பு
வகைகள் 30 இயற்கை உணவு
117
ஆர�ோக்கிய வாழ்வுக்கு... றுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி சி வகைகளைக் க�ொண்டு தயாரிக்கப்பட்ட உ ண வு வ க ை க ள் , உ ட லி ன் ச ர ்க்கரை
அளவை பெருமளவு கட்டுப்படுத்துகிறது. இந்த உணவுகள் பெரும்பாலும், ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைவாக (Low Glycemic Index) வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இவற்றை உண்பதால் உணவின் ‘பன்மைத்துவம்’ பாதுகாக்கப்படுவதால், பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு இந்த வகையான உணவுகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ‘திருக்குறள் உணவகம்’, சுரேஷ் மற்றும் கார்த்திகேயன் என்ற இரண்டு இளைஞர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை அடையாறில் உள்ள திருக்குறள் உணவகத்துக்கு பல கிளைகள் உண்டு. அரிசி மற்றும் மூலிகைகளைக் க�ொண்டு 30 வகையான பாரம்பரிய உணவு வகைகளின் செய்முறை களை த�ோழி வாசகர்களுக்காக வழங்குகிறது இந்த உணவகம். எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆர்.க�ோபால்
118
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
கறிவேப்பிலை கீர்
என்னென்ன தேவை?
கறிவேப்பிலை - 1 பங்கு, தேங்காய்த்துருவல் - 1.5 பங்கு, வெல்லம் - 3/4 பாகம்.
எப்படிச் செய்வது?
கறிவேப்பிலையை அரைத்து
சாறெடுக்கவும். தேங்காயை அரைத்து இரண்டு முறை பால் எ டு க்க வு ம் . இ ர ண்டை யு ம் கலந்து அதனுடன் வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கலந்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
க�ொத்தமல்லி கீர்
என்னென்ன தேவை?
அ ரை த் து ச ா றெ டு க்க வு ம் . க �ொத்த ம ல் லி - 1 ப ங் கு , தேங்காயை அரைத்து இரண்டு தேங்காய்த்துருவல் - 1.5 பங்கு, மு றை ப ா ல் எ டு க்க வு ம் . இரண்டையும் கலந்து அதனுடன் வெல்லம் - 3/4 பங்கு. வெல்லத்தை ப ா கு க ா ய் ச் சி எப்படிச் செய்வது? க �ொத்த ம ல் லி த்தழையை சேர்த்து கலந்து பரிமாறவும்.
120
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
கேரட் கீர்
என்னென்ன தேவை?
கேரட் - 50 கிராம், தேங்காய்த்துருவல் - 75 கிராம், வெல்லம் - 50 கிராம்.
எப்படிச் செய்வது?
கேரட்டை அரைத்து சாறெடுக்கவும். தேங்காயை அரைத்து இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டையும் கலந்து அதனுடன் வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கலந்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
வெண்பூசணி ம�ோர்
என்னென்ன தேவை?
வெண்பூசணி - 100 கிராம் , தயிர் - 100 மி.லி., தண்ணீர்-100 மி.லி., உப்பு- தேவைக்கு. 122
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
மி க் சி யி ல் வெ ண் பூ ச ணி , த யி ர் , தண்ணீர் அனைத்தையும் கலந்து அரைத்து எடுக்கவும். பின் ஒரு வடிகட்டியில் வடிகட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.
எலுமிச்சை இஞ்சி ஜூஸ் என்னென்ன தேவை?
எலுமிச்சைப்பழம் - 2, இஞ்சி 30 கிராம், வெல்லப்பாகு - 50 மி.லி.
எப்படிச் செய்வது?
எலுமிச்சைப்பழம், இஞ்சியை
அ ரை த் து ச ா று எ டு த் து , இவைகளுடன் மிதமான தண்ணீர் சேர்த்து, அதனுடன் காய்ச்சிய வெல்ல ப ்பா க ை சேர் த் து கலக்கவும். பின் மேலும் தண்ணீர் கலந்து பரிமாறவும்.
ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
மூலிகை தேநீர்
என்னென்ன தேவை?
சுக்கு - 20 கிராம், தனியா - 20 கிராம், இஞ்சி - 30 கிராம், திப்பிலி - 1 டீஸ்பூன், புதினா - ஒரு க�ொத்து, மிளகு - 1 டேபிள்ஸ்பூன், பனை வெல்லம் - 200 கிராம், தண்ணீர் - 1 லிட்டர்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் தனியாவை வறுத்து இடிக்கவும். பாத்திரத்தில்
124
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
1 லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் தட்டிய இஞ்சி, மிளகு, திப்பிலி, சுக்கு, தனியா சேர்த்து க�ொதிக்க விடவும். பின்பு மிக்சியில் புதினா, சி றி து நீ ர் வி ட் டு அ ரை த் து புதினா சாறு எடுத்து க�ொதிக்கும் தேநீரில் ஊற்றவும். இறுதியாக ப னை வெல்ல ம் ப�ோட் டு க�ொதிக்க வைத்து இறக்கி வடித்து பரிமாறவும்.
கம்மங்கூழ்
என்னென்ன தேவை?
கம்பு - 2 குவளை, உப்பு தேவையான அளவு, தயிர் - 100 கிராம், சின்ன வெங்காயம்- 100 கிராம்.
எப்படிச் செய்வது?
கம்பை ஒ ன் றி ர ண்டாக உடைத்துக் க�ொண்டு, 10 மணி நேரம்தண்ணீரில்ஊறவைக்கவும். ஊறிய கம்பை மிக்சியில் சிறிது
நீர் விட்டு நன்றாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க விட்டு பின் காய்ச்சவும். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு வாசனை வரும் வரை களி ப�ோன்ற பக்குவத்திற்கு நன்றாக காய்ச்சவும். பின் இதை 4-6 மணி நேரம் ஆறவைத்து பின் நீர் விட்டு கூழாக கரைக்கவும். நறுக்கிய வெங்காயம், தயிர் கலந்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
குதிரைவாலி அரிசி கஞ்சி என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - 200 கிராம், பூண்டு - 25 கிராம், சிறுபருப்பு - 25 கிராம், துருவிய தேங்காய் - 1/4 மூடி, சீரகம் - 10 கிராம், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
குதிரைவாலி அரிசியை 1/4 மணி நேரம் ஊற வைக்கவும். ப ா த் தி ர த் தி ல் அ தி க அ ள வு தண்ணீரை ஊற்றவும். தண்ணீர்
126
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
க�ொதித்தவுடன் சிறுபருப்பை ப�ோட வு ம் . சி று ப ரு ப் பு 1 / 4 பாகம் வெந்ததும் அதனுடன் கு தி ரை வ ா லி அ ரி சி யை சே ர ்க்க வு ம் . பி ன் பு பூ ண் டு , தேங்காய்த்துருவல், சீரகம் சேர்த்து க�ொதிக்க விடவும். எல்லாம் குழைந்து வரும் ப�ோது இறுதியாக தேவையான உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
சாமை மிளகு ப�ொங்கல்
என்னென்ன தேவை?
சாமை - 200 கிராம், பாசிப்பருப்பு - 75 கிராம், மிளகு - 10 கிராம், சீரகம் - 10 கிராம், நறுக்கிய இஞ்சி - 5 கிராம், பெருங்காயம் - தேவைக்கு, நெய் 25 கிராம், முந்திரி - 10-20 கிராம், கடலை எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
ச ா மை அ ரி சி யை யு ம் , பாசிப்பருப்பையும் தனித்தனியாக ஊறவைத்து குக்கரில் தனித்தனியாக
வேக வைத்துக் க�ொள்ளவும். பருப்பை நன்கு குழைவாக வேகவைக்க வு ம் . பி ன் பு ச ா மை அ ரி சி , ப ரு ப் பு இ ர ண்டை யு ம் சேர் த் து க ல க்க வு ம் . கட ா யி ல் நெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி ப�ோட்டு வ று த் து , பெ ரு ங்கா ய ம் சேர்த்து, அதை அரிசி பருப்பு கலவையில் க�ொட்டி கலந்து சூடாக பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
தினை பாயசம்
என்னென்ன தேவை?
தினை அரிசி - 1 குவளை, சிறு பருப்பு - 1/4 குவளை, வெல்லம் 1¼ குவளை, ஏலக்காய் - 4, முந்திரி - 20 கிராம், நெய் - 100 கிராம், உ ல ர் தி ர ா ட ்சை - 2 0 கி ர ா ம் , தேங்காய்த்துருவல் - ஒரு கைப்பிடி.
எப்படிச் செய்வது?
நெ ய் யி ல் தி னை அ ரி சி யை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் க �ொள்ள வு ம் . அ டி க ன ம ா ன ப ா த் தி ர த் தி ல் அ தி க அ ள வு தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து, அ தி ல் சி று ப ரு ப ்பை ப�ோட் டு
128
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
வேக வைக்கவும். சிறுபருப்பு நன்றாக வெந்ததும், வறுத்து வை த் தி ரு க் கு ம் தி னை அரிசியை சேர்த்து க�ொதிக்க வி ட வு ம் . தி னை அ ரி சி முக்கால் பாகம் வெந்ததும், ப�ொ டி த்த வெல்லத்தை சேர்க்கவும். எல்லாம் கலந்து கு ழை வ ா க வ ரு ம்ப ோ து சி றி து நெ ய் சே ர ்க்க வு ம் . கடைசியாக நெய்யில் வறுத்த மு ந் தி ரி , உ ல ர் தி ர ா ட ்சை , தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.
பிரண்டை துவையல்
என்னென்ன தேவை?
பிரண்டை - 1 கட்டு, உளுந்து - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், புளி - சிறிய எலுமிச்சை அளவு, தனியா - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 5, இஞ்சி - 1 துண்டு, பெருங்காயம் - சிறிது, உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
கட ா யி ல் எ ண்ணெயை காயவைத்து பிரண்டை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கிக் க�ொள்ளவும். அத்துடன் பிற ப�ொ ரு ட ்கள ை யு ம் சேர் த் து வதக்கி ஆறியதும் அரைத்துக் க�ொள்ளவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
க�ொள்ளு எள்ளு துவையல்
என்னென்ன தேவை?
க�ொள்ளு - 1 குவளை, உ ளு ந் து - 1 / 4 கு வ ள ை , எள்ளு - 1/4 குவளை, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, காய்ந்தமிளகாய் - தேவைக்கு, சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், தேங்கா ய் த் து ரு வ ல் - 1 / 4 குவளை, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 100 கிராம், பெருங்காயம் - 1 டீஸ்பூன். 130
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
கட ா யி ல் எ ண்ணெயை க ா ய வைத்து க�ொள்ளு, உளுந்து, எள்ளு சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன் சீரகம், புளி, காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கி, கடைசியாக பெருங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். இந்த கலவை ஆறியதும், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் க�ொள்ளவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
வல்லாரை துவையல்
என்னென்ன தேவை?
உ ளு ந் து - 1 கு வ ள ை , கடலைப்பருப்பு - 1 குவளை, தனியா - 1/4 குவளை, வல்லாரை - 2 குவளை, எள்ளு - 20 கிராம், புளி - 20 கிராம், காய்ந்தமிளகாய் - 15 கிராம், சீரகம் - 10 கிராம், தேங்காய்த்துருவல் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காய
வை த் து உ ளு ந் து , கடலைப் பருப்பு, தனியா, எள்ளு சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன் வ ல்லாரை , சீ ர க ம் , பு ளி , காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கி கடை சி ய ா க பெ ரு ங்கா ய ம் சேர் த் து வ த க் கி இ ற க்க வு ம் . ஆறியதும் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து சாதத்துடன் பரிமாறவும்.
ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
பூங்கார் இட்லி என்னென்ன தேவை?
பூங்கார் அரிசி 4 குவளை, உளுந்து - 1 கு வ ள ை , வெ ந ்த ய ம் - 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
132
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
பூங்கார் அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்தும் ஊறவைக்கவும். ஊறிய பின் இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும். பின்பு இந்த கலவையை 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
தூதுவளை இட்லி
என்னென்ன தேவை?
பூங்கார் அரிசி - 4 குவளை, உளுந்து - 1 குவளை, வெந்தயம் - 1 டீஸ்பூன், தூதுவளை - 2 குவளை, சீரகம் - 3 டீஸ்பூன், மஞ்சள் ப�ொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பூ ங்கார் த னி ய ா க வு ம் ,
அ ரி சி யை உ ளு ந் து ட ன்
வெ ந ்த ய ம் சேர் த் து ம் ஊ ற வைக்கவும். பின்பு இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவுடன் தூதுவளை கீரை, சீரகம், மஞ்சள் ப�ொடி சேர்த்து அரைத்து இட்லிகளாக வேகவைத்து எடுத்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
முடக்கத்தான் த�ோசை
என்னென்ன தேவை?
பூங்கார் அரிசி - 4 குவளை, உளுந்து - 1 குவளை, வெந்தயம் - 1 டீஸ்பூன், முடக்கத்தான் - 2 குவளை, சீரகம் - 3 டீஸ்பூன், மஞ்சள் ப�ொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பூங்கார் அரிசியை தனியாகவும் உளுந்துடன் வெந்தயம் சேர்த்தும்
134
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
ஊற வைக்கவும். ஊறிய பின் இரண்டையும் தனித்தனியாக கி ரைண ்ட ரி ல் ஆ ட் டி உ ப் பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் பு ளி க்க வைக்க வு ம் . பு ளி த்த மாவுடன் முடக்கத்தான் கீரை, சீரகம், மஞ்சள் ப�ொடி சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் கலந்து த�ோசை மாவு பதத்தில் கரைத்து ஊற்றவும்.
மணத்தக்காளி சப்பாத்தி
என்னென்ன தேவை?
முளைகட்டிய க�ோதுமை மாவு - 2 குவளை, மணத்தக்காளி கீரை - 1 குவளை, சீரகம் - 1 டீஸ்பூன், ம ஞ்ச ள் தூ ள் - 1 டீ ஸ் பூ ன் , எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.
எப்படிச் செய்வது?
க�ோதுமையை முளைகட்டி உலர்த்தி காயவைத்து மாவாக அரைத்து வைத்துக் க�ொள்ளவும். மி க் சி யி ல் ம ண த்தக்கா ளி
கீ ரை , சீ ர க ம் , ம ஞ்ச ள் தூ ள் சேர் த் து சி றி து நீ ர் வி ட் டு அ ரை த் து க் க �ொள்ள வு ம் . இந்தக் கலவையை அரைத்த க�ோதுமை மாவுடன் கலந்து, எ ண்ணெ ய் , உ ப் பு சேர் த் து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு சம அளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி சப்பாத்திக் கல்லில் சுட்டு எடுத்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
க�ொண்டைக்கடலை வடை என்னென்ன தேவை?
க�ொண்டைக்கடலை 1 கில�ோ, வெங்காயம் - 1/2 கில�ோ, சீரகம் - 4 டீஸ்பூன், க ா ய்ந்த மி ளக ா ய் - 1 0 கிராம், பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன், பூண்டு - 10 கிராம், பு தி ன ா , க �ொத்த ம ல் லி - சிறிது, பெருங்காயம் சிறிது, எண்ணெய், உப்பு தேவைக்கு.
136
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க �ொண்டைக்கடலையை 8 ம ணி ந ே ர ம் ஊ ற வை த் து , ம ற்ற ப�ொருட்கள் அனைத்தையும் சேர்த்து க�ொரக�ொரப்பாக அரைத்து வைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து அரைத்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
க�ொள்ளு வடை
என்னென்ன தேவை?
க�ொள்ளு - 1/2 கில�ோ, உளுத்தம்பருப்பு- 100 கிராம், வெங்காயம் - 1/4 கில�ோ, சீரகம் - 4 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - தேவைக்கு, பெருஞ்சீரகம் - 4 டீஸ்பூன், பூண்டு - 25 கிராம், இஞ்சி - 20 கிராம், புதினா, க�ொத்தமல்லி சிறிது, எண்ணெய், உப்பு தேவைக்கு.
எப்படிச் செய்வது?
க �ொ ள் ளு , உ ளு த்தம்ப ரு ப ்பை தனித்தனியாக நன்கு ஊறவைத்துக் க �ொள்ள வு ம் . ஊ றி ய து ம் ம ற்ற ப�ொருட்கள் அனைத்தையும் சேர்த்து க�ொரக�ொரப்பாக அரைத்து வைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து அரைத்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
கம்பு வடை
என்னென்ன தேவை?
கம்பு மாவு - 1/2 கில�ோ, உடைத்த கடலை - 75 கிராம், நிலக்கடலை - 75 கிராம், வெங்காயம் - 300 கிராம், சீரகம் - 4 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - தேவையான அளவு, பெருங்காயம் - சிறிது, க றி வேப் பி லை - சி றி த ள வு , எண்ணெய், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கேழ்வரகுமாவில்சிறிதுவெந்நீர் ஊற்றி நன்கு பிசறிக் க�ொள்ளவும். இத்துடன் 2 டீஸ்பூன் எண்ணெய் வி ட் டு ப�ொ டி ய ா க ந று க் கி ய
138
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
வெங்காயம், பச்சைமிளகாய், உடைத்த கடலை, நிலக்கடலை, சீ ர க ம் , பெ ரு ங்கா ய ம் , உப் பு சேர் த் து க �ொ ர க �ொ ர ப ்பாக அரைத்து வைத்துக் க�ொள்ளவும். இறுதியில் ப�ொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கையில் வை த் து த ட் டு ம் ப த த் தி ற் கு பிசைந்து க�ொள்ளவும். கடாயில் எ ண்ணெயை க ா ய வை த் து மாவிலிருந்து சிறு உருண்டை எ டு த் து வ டைகள ா க த ட் டி ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
உளுந்து களி
என்னென்ன தேவை?
உளுந்து - 250 கிராம், வெந்தயம் - 10 கிராம், கருப்பட்டி - 300 கிராம், நல்லெண்ணெய் - 200 மி.லி.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் உளுந்து, வெ ந ்த ய ம் வ று த் து ப�ொ டி
செ ய் து , த ண் ணீ ர் வி ட் டு விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணையை காயவைத்து அ ரைத்த வி ழு தை ப�ோட் டு கிண்டவும். பாதி வெந்தவுடன் க ரு ப ்பட் டி ப ா கு சேர் த் து தளதளவென கிண்டி இறக்கவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
வெந்தய களி
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 150 கிராம், உளுந்து - 25 கிராம், வெல்லம் 250 கிராம், நல்லெண்ணெய் - 200 கிராம், வெந்தயம் - 250 கிராம், கருப்பட்டி - 300 கிராம்.
எப்படிச் செய்வது?
அ ரி சி யை 5 ம ணி ந ே ர ம் ஊ ற வைக்க வு ம் . உ ளு ந் து , வெந்தயத்தை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு நீர் விட்டு
140
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
இ ர ண்டை யு ம் வி ழு த ா க அ ரை த் து க் க �ொள்ள வு ம் . வெல்ல ம் , க ரு ப ்பட் டி யை தனித்தனியாக நீர் விட்டு பாகு காய்ச்சி க�ொள்ளவும். கடாயில் நல்லெண்ணையை சூ ட ா க் கி அதில் அரைத்த விழுதை சேர்த்து கிண்டவும். பாதி வெந்தவுடன், அதில் வெல்லம், கருப்பட்டி பாகை கலந்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
பூண்டு களி
என்னென்ன தேவை?
பூண்டு - 250 கிராம், பால் 250 மி.லி., கருப்பட்டி - 300 கிராம், கடலை எண்ணெய் - 200 மி.லி.
எப்படிச் செய்வது?
பூண்டினை பாலில் நன்றாக வேகவைத்து ஆறவைத்து, விழுதாக
அ ரை த் து க் க �ொள்ள வு ம் . கடாயில் கடலை எண்ணெய் காயவைத்து அரைத்த விழுது சேர் த் து கி ண ்ட வு ம் . இ து நன்றாக வெந்து வந்தவுடன், அதில் கருப்பட்டி பாகு சேர்த்து கிளறி இறக்கவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
தினை புட்டு
என்னென்ன தேவை?
தினை மாவு - 3 கு வ ள ை , ப ச ்சைப் பயறு - 1 குவளை, தேங்காய்த்துருவல் - 1 குவளை, வெல்லம்- 100 கிராம், நெய், உப்புசிறிது.
142
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
தினை மாவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் க�ொள்ளவும். பின் ஒரு தட்டில் வறுத்த தினை மாவை சிறிது வெந்நீர் விட்டு, க�ொஞ்சம் உப்பு கலந்து பிசிறிக் க�ொள்ளவும். பச்சைப்பயறு, தினை மாவு, தேங்காய்த்துருவல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக புட்டு குழாயில் வைத்து நீராவில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
ச�ோள க�ொழுக்கட்டை
என்னென்ன தேவை?
ச�ோள மாவு - 1/2 கில�ோ, எள்ளு - 50 கிராம், நிலக்கடலை - 75 கிராம், தேங்காய்த்துருவல் 50 கிராம், வெல்லம் - 1/4 கில�ோ, நெய் - 20 கிராம்.
எப்படிச் செய்வது?
வெல்லத்தை பாகு காய்ச்சி எடுத்துக் க�ொள்ளவும். ச�ோள
மாவை நெய்யில் வறுக்கவும். இ த் து ட ன் வெ று ம் கட ா யி ல் வ று த்த எ ள் , நி ல க்கடலை , தேங்காய்த்துருவல், வெல்லப்பாகு சேர்த்து க�ொஞ்சம் சூடான நீர் விட்டு பிசிறிக் க�ொள்ளவும். இதை க�ொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
குதிரைவாலி வாழை இலை க�ொழுக்கட்டை
என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி மாவு 1/2 கில�ோ, எள்ளு - 50 கிராம், நி ல க்கடலை - 7 5 கி ர ா ம் , தேங்காய்த்துருவல் - 100 கிராம், வெல்லம் - 1/4 கில�ோ, நெய் - 20 கிராம், ஏலக்காய் - 10, எண்ணெய், உப்பு- சிறிது.
எப்படிச் செய்வது?
குதிரைவாலி அரிசி மாவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு, வெந் நீ ர் வி ட் டு பி சைந் து க�ொள்ளவும். நிலக்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக்
144
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் வி ட் டு தேங்கா ய் த் து ரு வ ல் , எள்ளு, நிலக்கடலை சேர்த்து வறுத்து ஆறவைத்து, இத்துடன் ப�ொடியாக்கிய வெல்லம் கலந்து பூரணமாக பிடித்துக் க�ொள்ளவும். ஒ ரு வ ா ழை இ லையை வ ட ்ட ம ா க ந று க் கி ம ே ற் பு ர ம் எண்ணெய் தடவிக் க�ொள்ளவும். அதன் மேல் பிசைந்த குதிரைவாலி மாவை வைத்து வட்டமாக தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து அரை வ ட ்ட ம ா க ம டி த் து ஆ வி யி ல் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
வெஜ் ஆம்லெட்
என்னென்ன தேவை?
மு ள ை கட் டி ய ப ச ்சைப் பயறு - 200 கிராம், நறுக்கிய பச்சைமிளகாய் - 4, வெங்காயம் - 100 கிராம், மிளகுத்தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊற வைத்து, 8 மணி நேரம் முளை கட்டவும் முளைகட்டிய
ப ச ்சை ப ்ப ய று ட ன் ப ச ்சை மிளகாய், சிறிது வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்துக் க �ொள்ள வு ம் . ே த ா சை க் கல்லை காயவைத்து ஆம்லெட் போல வார்த்து, அதன் மேல் நறுக்கிய வெங்காயம், மிளகுத் தூள் தூவி வெந்ததும் எடுத்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
மூங்கில் அரிசி காய்கறி த�ோசை
என்னென்ன தேவை?
மூங்கில் அரிசி - 1 குவளை, உளுந்து - 1/5 குவளை, வெந்தயம் 1/4 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 25 கிராம், தக்காளி - 25 கிராம், கேரட் - 25 கிராம், குடைமிளகாய் - 25 கிராம், வத்தல் ப�ொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் ப�ொடி - 1 டீஸ்பூன், கரம்மசாலா ப�ொடி 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மூ ங் கி ல் அ ரி சி யை த னி யாகவும், உளுந்துடன்வெந்தயம் சேர்த்து தனியாக ஊற வைக்கவும். ஊ றி ய து ம் இ ர ண்டை யு ம்
146
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
தனித்தனியாக கிரைண்டரில் த�ோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். கட ா யி ல் எ ண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, கேரட், குடைமிளகாய் வதக்கி மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், வத்தல் ப�ொடி, சிறிது உப்பு சேர்த்து கலந்து வதங்கியதும் இறக்கவும். சூடான த�ோசைக்கல்லில் மூங்கில் அ ரி சி ம ா வை த�ோசை ய ா க வார்த்து, அதன் மீது வதக்கிய மசாலாவை பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
அறுபதாம் குருவை பட்டாணி த�ோசை என்னென்ன தேவை?
அறுபதாம் குருவை அரிசி - 1 குவளை, உளுந்து - 1/5 குவளை, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - 100 கிராம், நறுக்கிய வெங்காயம் - 25 கிராம், தக்காளி - 25 கிராம், வத்தல் ப�ொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் ப�ொடி - 1 டீஸ்பூன், கரம்மசாலா ப�ொடி 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அறுபதாம் குருவை அரிசியை த னி ய ா க வு ம் , உ ளு ந் து ட ன் வெந்தயம் சேர்த்து தனியாகவும் ஊ ற வைக்க வு ம் . ஊ றி ய து ம் இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து, 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். பச்சைப்
பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். கட ா யி ல் எ ண்ணெயை க ா ய வை த் து வெங்கா ய ம் , த க்கா ளி , கே ர ட் , ப ச ்சைப் ப ட ்டா ணி சேர் த் து வ த க் கி , வ த்த ல் ப�ொ டி , ம ஞ்ச ள் ப�ொ டி , க ர ம்ம ச ா ல ா , உ ப்பு கலந்து வதங்கியதும் இறக்கவும். பச்சைப்பட்டாணி கலவை ரெடி. புளிக்க வைத்திருக்கும் அறுபதாம் குருவை மாவில் சிறிது தண்ணீர் கலந்து த�ோசை மாவு பதத்தில் கரைத்து சூடான த�ோசைக்கல்லில் த�ோசையாக ஊற்றி அதன் மேல் பச்சைப்பட்டாணி கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றி மசால் த�ோசை ப�ோல் சுட்டு எடுத்து பரிமாறவும். ெச1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi September 1-15, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
கேழ்வரகு நெய் உருண்டை
என்னென்ன தேவை?
கே ழ ்வ ர கு ம ா வு - 1 / 4 கில�ோ, வெல்லம் - 1/2 கில�ோ, வேர்க்கடலை - 100 கிராம், ப�ொட்டுக்கடலை - 50 கிராம், வெள்ளை எள் - 4 டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் ப�ொடி - 1 டீஸ்பூன், முந்திரி - 25 கிராம்.
எப்படிச் செய்வது?
வெல்லத்தை பாகு காய்ச்சி வைத்துக் க�ொள்ளவும். கேழ்வரகு
148
°ƒ°ñ‹
ெச1-15, 2017 இதழுடன் இணைப்பு
மாவை நெய் விட்டு வறுக்கவும். வ று த்த கே ழ ்வ ர கு ம ா வி ல் வேர்க்கடலை, ப�ொட்டுக்கடலை, வெள்ளை எள், ஏலக்காய் ப�ொடி ஆ கி ய வ ற்றை க ல ந் து , அ தி ல் க ா ய் ச் சி ய வெல்ல ப ்பா க ை கலந்து ஆறவைக்கவும். பின்பு க ை யி ல் எ ண்ணெ ய் த ட வி ஆ றி ய க ல வையை சி று சி று உ ரு ண்டைகள ா க பி டி த் து மு ந் தி ரி ய ா ல் அ ல ங்க ரி த் து பரிமாறவும்.