வகை வகையாய் அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
பண்டங்கள்30 சமை–யல் கலை–ஞர் ஆதிரை வேணுக�ோபால்
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
117 117
எளிய உணவு வகைகள்
ப ண்– டி – க ை– க ள் வரி– ச ை– கட்டி நிற்–கின்–றன. என்–ன–தான் இனிப்–பு–கள், பட்–ச–ணங்–களை கடை–க–ளில் வாங்கி பண்–டி–கை– க–ளைக் க�ொண்டாடினாலும், வீட்–டில் செய்து சாப்–பி–டு–வது தனி இன்–பம்–தான். வித்–தி–யா–ச– மாய் செய்ய நினைத்–தால�ோ மு டி வ தி ல்லை . அ தி லு ம் , வேலைக்–குப் ப�ோகும் பெண்– கள் “எங்கே அவ–சர– த்–தில் ஆற, அமர ய�ோசித்து வித்–திய – ா–சம – ாய் செய்ய முடி–கிற – து என்று அங்–க– லாய்த்து க�ொள்–வது கேட்–கிற – து. உங்–க–ளுக்–கா–கவே சமையல் கலை– ஞ ர் ஆதிரை வேணு– க�ோ–பால் ஈஸியான ர�ொம்பவே சிம்பிளான அயிட்டங்களை செ ய் து க ா ட் டி யு ள்ளா ர் . எழுத்து வடி–வம்
உஷா– நா–ரா–ய–ணன் படங்கள்:
ஆர்.க�ோபால்
சமையல் கலைஞர்
ஆதிரை வேணுக�ோபால்
118
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
ராஜ்மா வெஜ் சுண்–டல்
என்–னென்ன தேவை?
ராஜ்மா - 1 கப், ேகரட் துரு–வல் - 1 டேபிள்ஸ்–பூன், இஞ்–சித்–துரு – வ – ல் - 1 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய பச்–சை–மிள – க – ாய் - 2, சீர–கத்–தூள் - 1 டீஸ்–பூன், தேங்–காய்த்–து–ரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன்.
தாளிக்க...
கடுகு, கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
ராஜ்–மாவை முதல் நாளே ஊற–வைக்–க– வேண்–டும். மறு–நாள் காலை உப்பு சேர்த்து குக்–க–ரில் வேக–வைக்–க–வும். கடா–யில் எண்– ணெயை காய–வைத்து கடுகு, கறி–வேப்– பிலை தாளித்து, பச்–சை–மி–ள–காய், இஞ்சி, தேங்–காய்த்–து–ரு–வல், கேரட்– து–ரு–வல், சீர– கத்–தூள் சேர்த்து வதக்கி, வேக–வைத்த ராஜ்–மாவை சேர்த்து கிளற வேண்–டும். சுவை–யான சத்–தான ராஜ்மா சுண்–டல் ரெடி! அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
கருப்பு உளுந்து சுண்–டல் என்–னென்ன தேவை?
கருப்பு உளுந்து - 1 கப், தேங்– காய்த்–துரு – வ – ல் - 3 டேபிள்ஸ்–பூன்.
வறுத்து அரைக்க...
காய்ந்த மிள–காய் - 5, தனியா - 3 டீஸ்–பூன், பெருங்–கா–யத்–தூள் - 1/2 டீஸ்–பூன்.
தாளிக்க...
கடுகு, உளுத்– த ம்– ப – ரு ப்பு தலா 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு, எண்– ணெ ய் தேவைக்கு. 120
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
ெவறும் கடா–யில் காய்ந்–த–மி–ள–காய், தனியா, பெருங்–கா–யத்தை வறுத்து மிக்– சி–யில் ப�ொடிக்–க–வும். கருப்பு உளுந்தை வாசம் வரும்–வரை வறுத்து உப்பு ப�ோட்டு வேக–வைக்–க–வும். கடா–யில் எண்–ணெயை காய– வை த்து கடுகு, உளுத்– த ம்– ப – ரு ப்பு, கறி– வே ப்– பி லை தாளித்து வேக– வைத்த உளுந்தை ப�ோட்–டுக் கிள–ற–வும். மேலே தேங்–காய்த்–து–ரு–வல் சேர்த்து நன்கு கிளற வேண்– டு ம். பின், வறுத்து ப�ொடித்த ப�ொடி–யைத் தூவிக் கிள–றிப் பரி–மா–ற–வும்.
ச�ோயா இனிப்பு சுண்–டல் எ ன்னென்ன தேவை?
வெள்ளை ச�ோயா - 1 கப், சர்க்–கரை - 1/2 கப், தேங்–காய் - 1/2 மூடி (பல் பல்–லாக மெலி–சாக கீறிக் க�ொள்ளவும்), உப்பு - 1 சிட்– டி கை, நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
எப்–படி – ச் செய்–வது – ?
வெள்ளை ச�ோயாவை 8 மணி நேரம் ஊற–வைத்து, ஒரு சிட்–டிகை உப்பு சேர்த்து வேக வைக்–க–வும். கடா– யில் நெய் விட்டு தேங்– காய்த்– து ண்– டு – க – ள ைப் ப�ோட்டு வறுக்– க – வு ம். அத்– து – ட ன் சர்க்– கரை சேர்த்து, 1/4 டம்– ள ர் நீர் விட்டு லேசான பிசு– பி–சுப்–புப் பதம் வந்–தது – ம், வெந்த ச�ோயா– வை க் க�ொட்டி அதி– க – ம ான தீயில் கிளறி இறக்–கிப் பரி–மா–ற–வும்.
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
மெரினா பீச் சுண்–டல் எ ன்னென்ன தேவை?
காய்ந்த பச்சை அல்–லது வெள்ளை பட்–டாணி - 1 கப், ப�ொடி–யாக நறுக்–கிய பச்–சை– மி–ள–காய் - 3, சின்ன மாங்– காய் - 1, சின்–ன–வெங்–கா–யம் - 4, மல்–லித்–தழை - சிறிது, தேங்– க ாய்த்– து – ரு – வ ல் - 2 டேபிள்ஸ்–பூன்.
தாளிக்க...
கடுகு, உளுத்–தம்–பரு – ப்பு, பெருங்– க ா– ய ம் - தலா 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை சிறிது, உப்பு, எண்– ணெ ய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊற–வைத்து உப்பு சேர்த்து வேக–வைத்து நீரை வடிக்–க–வும். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து கடுகு, உளுத்–தம்–பரு – ப்பு, கறி– வேப்–பிலை, பெருங்–கா–யம் தாளித்து பச்– ச ை– மி – ள – க ாய் சேர்த்து வதக்–கவு – ம். பின் பட்– டாணி, சின்–ன–வெங்–கா–யம், மாங்–காய், க�ொத்–த–மல்–லித்– தழை, தேங்–காய்த்–து–ரு–வல் சேர்த்–துக் கிளறி பரி–மா–றவு – ம். 122
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
கார–சா–ர–மான துவரை சுண்–டல் என்–னென்ன தேவை?
முழு துவரை - 1 கப், காய்ந்–த–மி–ள– காய் - 5, தனியா - 2 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், சின்–ன–வெங்–கா–யம்- 8, தேங்– க ாய்த்– து – ரு – வ ல் - 2 டேபிள்ஸ்– பூன், ப�ொடி– ய ாக நறுக்– கி ய பச்– ச ை– மி–ள–காய் - 2.
தாளிக்க...
கடுகு, சீர–கம், கறி–வேப்–பிலை சிறிது, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
முழு துவ–ரையை உப்பு சேர்த்து
வேக–வை க்– க – வு ம். வெறும் கடா– யி ல் காய்ந்த மிள–காய், தனியா, சீர–கத்தை வறுத்து மிக்– சி – யி ல் ப�ொடிக்– க – வு ம். சின்னவெங்– க ா– ய த்தை மிக்– சி – யி ல் 1 சுற்று சுற்–றவு – ம். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து கடுகு, சீர–கம், கறி–வேப்– பிலை, பச்– ச ை– மி – ள – க ாய் தாளித்து, அரைத்த ப�ொடி, அரைத்த சின்ன வெங்– க ா– ய த்தை சேர்த்து வதக்– க – வும். பின்– ன ர், முழு துவரை, தேங்– காய்த்–து–ரு–வல் சேர்த்து நன்கு கிளறி பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
கட–லைப்–ப–ருப்பு ஸ்பி–ரிங்
ஆனி–யன் சுண்–டல்
என்–னென்ன தேவை?
கட– லை ப்– ப – ரு ப்பு - 1 கப், தேங்–காய்த்–துரு – வ – ல் - 2 டேபிள்ஸ்– பூன், ப�ொடி– ய ாக நறுக்– கி ய இஞ்சி - சிறு துண்டு, பச்ை– ச – மி–ளக – ாய் - 2, வெங்–கா–யத்–தாள் - 2 டேபிள்ஸ்–பூன்.
தாளிக்க...
கடுகு, உளுத்– த ம்– ப – ரு ப்பு, பெருங்– க ா– ய த்– தூ ள், கறி– வே ப்– பிலை - சிறிது, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
கட– லை ப்– ப – ரு ப்பை உப்பு சேர்த்து மலர வேக–வைக்–க–வும். கடா– யி ல் எண்– ணெயை காய– வைத்து கறிவேப்பிலை, கடுகு, உளுத்–தம்–பரு – ப்பு, பெருங்–கா–யத் தூள் தாளித்து, இஞ்சி, பச்–சை– மி–ள–காய் சேர்த்து வதக்–க–வும். இதில் வெந்த கட–லைப்–ப–ருப்பு, தேங்– க ாய்த்துரு– வ ல் சேர்த்– து க் கிளறி இறக்கி, வெங்–கா–யத்தாள் தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.
124
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
சிவப்பு புட்–ட–ரிசி பாய–சம் என்–னென்ன தேவை?
சிவப்பு புட்–ட–ரிசி - 1/2 கப், பால் - 4 கப், சர்க்–கரை - 1 1/2 கப், தேங்–காய்ப்– பால் - 1 கப், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், நெய்–யில் வறுத்து ப�ொடித்த முந்–திரி - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
அரி–சி–யில் லேசாக நீர் தெளித்து,
மிக்–சி–யில் ந�ொய்–யாக ப�ொடிக்–க–வும். பாலை அடுப்– பி ல் வைத்து நன்கு காய்ச்சி, நொய்யை சேர்த்து நன்கு வேக– வி – ட – வு ம். அடுப்பை சிம்– மி ல் வைத்து சர்க்–கரை சேர்த்து 5 நிமி–டம் க�ொதிக்க வைத்து இறக்கி தேங்–காய்ப்– பால், ஏலக்–காய்த்–தூள், முந்–திரி தூவி பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
ஃப்ரூட்ஸ் பாய–சம் என்–னென்ன தேவை?
த�ோல் மற்–றும் விதை நீக்கி மிகப் ப�ொடி–யாக நறுக்–கிய வாழைப்–பழ – ம் - 1, ஆரஞ்சு - 1, ஆப்–பிள் - பாதி, இனிப்பு மாம்–பழ – ம் - பாதி, திராட்–சைப்–பழ – ம் - 20, காய்ந்த திராட்சை - 1 டேபிள்ஸ்–பூன், பால் - 5 கப், வெனிலா கஸ்–டர்ட் பவு–டர் - 2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1 1/2 கப், நெய்–யில் வறுத்து ப�ொடித்த முந்–திரி - தேவைக்கு. 126
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
4 கப் பாலை நன்கு காய்ச்–ச–வும். மீதி–யுள்ள 1 கப் காய்ச்–சாத பாலில் கஸ்–டர்ட் பவு–ட–ரைக் கரைத்து காய்ச்– சிய பாலில் சேர்க்– க – வு ம். இத்– து – ட ன் சர்க்–கரை சேர்த்து நன்கு க�ொதிக்க விட்டு இறக்கி ஆற–விட்டு சிறிது நேரம் ஃப்ரிட்–ஜில் வைக்–கவு – ம். பிறகு பழங்–கள், காய்ந்த திராட்சை, முந்–திரி அனைத்– தை–யும் குளி–ர–வைத்த பாலில் கலந்து பரி–மா–ற–வும்.
இனிப்பு சக்க பிர–த–மன்
என்–னென்ன தேவை?
மிகப்–ப�ொ–டி–யாக நறுக்–கிய இனிப்– பான பலாச்– சு ளை - 15, வெல்– ல ம் - 3/4 கப், தேங்–காய்ப்–பால் - 2 கப், நெய் - தேவைக்கு, நெய்–யில் வறுத்து ப�ொடித்த முந்–திரி - சிறிது.
எப்–ப–டிச் செய்–வ–து?
பலாச்– சு – ள ை– க – ளு – ட ன் 2 கப் நீர் சேர்த்து நன்கு வேக– வை க்– க – வு ம்.
அடுப்பை சிம்–மில் வைக்–க–வும். நன்கு வெந்– த – து ம் மத்– த ால் மசிக்– க – வு ம். வெல்–லத்–து–டன் 1/4 கப் நீர் சேர்த்து அடுப்–பில் வைத்து கரைந்–த–தும் வடி– கட்– ட – வு ம். இதை பலாச்– சு – ள ை– யு – ட ன் நெய்–யும் சேர்த்து மீண்–டும் க�ொதிக்க விட–வும். கடை–சி–யில் தேங்–காய்ப்–பால் கலந்து இறக்கி முந்–தி–ரிப்–ப–ருப்பு தூவி பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
மக்–ர�ோனி பாய–சம்
என்–னென்ன தேவை?
சிறிய மக்–ர�ோனி - 1/4 கப், பால் - 4 கப், சர்க்கரை - 1 கப், கன்டைன்ஸ்டு மில்க் - 4 டேபிள்ஸ்–பூன், ஏலக்காய் –தூள் - 1/4 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
மக்– ர�ோ – னி – யு – ட ன் சற்று கூட நீர் சேர்த்து நன்கு வேக–விட்டு பின் நீரை 128
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
வடித்து பச்–சைத் தண்–ணீரி – ல் அல–சவு – ம். பாலை நன்கு காய்ச்சி மக்–ர�ோ–னியை சேர்த்து அடுப்பை சிம்–மில் வைத்து 3/4 பாக–மாக வரும்–வரை நன்கு க�ொதிக்–க– வி–டவு – ம். பின் சர்க்–கரை சேர்த்து மேலும் ஒரு 5 நிமி–டம் நன்கு க�ொதிக்க விட–வும். பின் கன்டைன்ஸ்டு மில்க், ஏலக்–காய்– தூள் சேர்த்து கலந்து பரி–மா–ற–வும்.
க�ோதுமை ரவை பாய–சம் என்–னென்ன தேவை?
க�ோதுமை ரவை - 1/2 கப், தேங்– காய்ப்–பால் - 3 கப், வெல்–லம் - 1 ½ கப், பால் - 1 கப், நெய் - 2 டேபிள்ஸ்– பூன், ஏலக்–காய் –தூள் - 1/4 டீஸ்–பூன், கன்டைன்ஸ்டு மில்க் - 1 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
கடா–யில் சிறிது நெய் விட்–டு காய்ந்–த– தும் க�ோதுமை ரவையை சேர்த்து நன்கு வாசம் வரும்–வரை வறுக்–க–வும். 2 கப் நீரை நன்கு க�ொதிக்–க–விட்டு வறுத்த
ரவையை சேர்த்து நன்கு வேக– வி – ட – வும். அத–னு–டன் பால் சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு கிள– ற – வு ம். வெல்–லத்–து–டன் 1/2 கப் நீர் சேர்த்து க�ொதிக்–க–விட்டு, வெல்–லம் கரைந்–த– தும் வடி– க ட்டி ரவை– யி ல் சேர்த்து நன்கு கிள–ற–வும். பிறகு தேங்–காய்ப்– பால், கன்டைன்ஸ்டு மில்க், நெய், ஏலக்– க ாய்த்– தூ ள் சேர்த்து நன்கு கிளறி பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
மாம்–பழ பாய–சம்
என்–னென்ன தேவை?
நன்கு பழுத்த இனிப்–பான மாம்– ப – ழ ம் - 2 (விதை நீக்கி மிக்–சியி – ல் நன்கு அரைக்–கவு – ம்), பால் - 4 கப், சர்க்–கரை - 1/2 கப், கன்–டைன்ஸ்டு மில்க் - 1/4 கப், ஏலக்–கா–ய் தூள் - 1/4 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பாலை நன்கு காய்ச்சி, சர்க்– கரை சேர்த்து நன்கு கலக்–கவு – ம். பிறகு கன்– ட ைன்ஸ்டு மில்க் சேர்க்–க–வும். மாம்–பழ விழுது, ஏ ல க் – க ா ய் த் – தூ ள் சே ர் த் து கலந்து ஃப்ரிட்– ஜி ல் வைத்து ஜில்–லென்று பரி–மா–ற–வும். 130
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
ஸ்வீட் நேந்–தி–ரம்–ப–ழம் எ ன்னென்ன தேவை?
கெட்டியான நேந்தி–ரம் –ப–ழம் - 2 (நீள–வாக்–கில் சற்று கன– ம ாக நறுக்– க – வும்), மைதா மாவு - 1 கப், தேங்–காய்ப்–பால் - 1/2 கப், சர்க்–கரை - 1 டேபிள் ஸ்– பூ ன், மஞ்– ச ள் ஃபுட் கலர் - 1 சிட்–டிகை, உப்பு - 1 சிட்–டிகை, பொரிக்க எண்–ணெய் - தேவைக்கு.
எப்–படி – ச் செய்–வது – ?
எண்–ணெய், நேந்–திர– ம்– ப–ழம் தவிர மற்ற அனைத்– துப் ப�ொருட்– க – ள ை– யு ம் தேவை–யான நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்– தி ல் கரைத்–துக் க�ொள்–ள–வும். கடா– யி ல் எண்– ணெயை க ா ய வை த் து ப ழ த் – து ண் டு கள ை ம ா வி ல் த�ோய்த்து எண்–ணெயில் ப�ொ ரி த் து எ டு த் து பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
கட–லைப்–ப–ருப்பு ஸ்வீட் கேசரி என்–னென்ன தேவை?
கட–லைப்–ப–ருப்பு - 1 கப், ப�ொடித்த வெல்– ல ம் - 1/2 கப், தேங்– க ாய்த்– து–ரு–வல் - 1/4 கப், நெய்–யில் வறுத்து ப�ொடித்த முந்–திரி - 8 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், நெய் - 1 டேபிள்ஸ்–பூன். 132
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
கட–லைப்–ப–ருப்பை நன்–றாக வேக– வைத்து மிக்– சி – யி ல் அரைக்– க – வு ம். கடா–யில் நெய் விட்டு கட–லைப்–ப–ருப்பு விழுது, வெல்– ல ம், தேங்– க ாய்த்– து – ரு – வல் சேர்த்து நன்கு கிள–ற–வும். நன்கு சுருண்டு வந்–த–தும் முந்–திரி சேர்த்து, ஏலக்–காய்த்–தூள், நெய் சேர்த்து கிளறி பரி–மா–ற–வும்.
விளாம்–பழ அல்வா
என்–னென்ன தேவை?
விளாம்–பழ கூழ் - 1 கப் (மிக்–சி–யில் நன்கு அரைத்த விழுது), தேங்–காய்த் து – ரு – வ – ல் - 1/2 கப், ரவை - 3/4 கப், நெய் - 1 கப், நெய்–யில் வறுத்து ப�ொடித்த முந்–திரி - 10, சர்க்–கரை - 2 கப்.
எப்–ப–டிச் செய்–வ–து?
கட ா – யி ல் சி றி து நெய் வி ட்டு
ரவையை வாசம் வரும்–வரை வறுத்து மிக்– சி – யி ல் ப�ொடிக்– க – வு ம். இத்– து – ட ன் விளாம்– ப ழ கூழ், சர்க்– கரை , தேங்– காய்த் துரு– வ ல் கலந்து அடுப்– பி ல் வைத்து நன்கு கிளறி அல்வா பதத்– திற்கு சுருண்டு வரும் ப�ொழுது நெய் ஊற்றி, வறுத்து ப�ொடித்த முந்–திரி தூவி இறக்–கிப் பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
சிறு–தா–னிய பால்ஸ் என்–னென்ன தேவை?
கேழ்வரகு மாவு, கம்பு மாவு தலா - 1 கப், தேங்–காய்த்– து–ரு–வல் - 1 கப், ப�ொடித்த வெல்–லம் - 1 கப், சுக்–குப்– ப�ொடி - 1/4 டீஸ்–பூன், ஏலக்– காய் தூள் - 1/4 டீஸ்–பூன், வறுத்துப் ப�ொடித்த வேர்க்– க–டலை - 1/4 கப், நெய் 1/2 கப்.
எப்–ப–டிச் செய்–வ–து?
கேழ்–வ–ரகு மாவு, கம்பு மாவு, தேங்–காய்த்–து–ரு–வல், சுக்– கு ப்– ப�ொ டி, ப�ொடித்த வெல்– ல ம், ஏலக்காய்– தூ ள் ஆ கி ய வ ற்றை ஒ ன்றாக சேர்த்–துக் கலந்து, தேவை– யான நீர் சேர்த்து த�ோசை மாவு பதத்– தி ல் கரைத்து, வறுத்துப் ப�ொடித்த வேர்க்– க–டலை சேர்க்–க–வும். அடுப்– பில் குழிப்–பணி – ய – ா–ரக் கல்லை வை த் து சூ ட ா க் கி நெ ய் விட்டு மாவை ஊற்றி இரு– பு–ற–மும் வேக–விட்டு எடுத்து பரி–மா–ற–வும்.
134
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
தால் பர்ஃபி
என்–னென்ன தேவை?
உளுத்–தம்–ப–ருப்பு - 3/4 கப், பாசிப்– ப–ருப்பு - 1/4 கப், முந்–தி–ரி–ப்ப–ருப்பு - 20, ப�ொடித்த வெல்–லம் - 1 கப், நெய் - 50 கிராம், ஏலக்–காய்–தூள் - 1/4 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
வெல்–லத்–து–டன் சிறிது நீர் சேர்த்து அடுப்–பில் வைத்து கரைந்–த–தும் வடி– கட்–ட–வும். உளுத்–தம்–ப–ருப்பு, பாசிப்– ப–ருப்பு, முந்–தி–ரிப்–ப–ருப்பு அனைத்–தை– யும் தனித்–த–னியே வாசம் வரும்–வரை
சிவக்க வறுத்து மிக்சியில் நைசாக ப�ொடிக்–க–வும். இதில் ஏலக்–காய்தூள் சேர்க்–க–வும். இத–னு–டன் சூடான நெய், வெல்– ல க்– க – ரை – ச ல் சிறிது சிறி– த ாக சேர்த்து உருண்டை பிடிக்–கும் பதம் வரும்–வரை கலந்து விரும்–பிய வடிவ சின்ன அச்–சு–க–ளில் மாவை அடைத்து பர்ஃபி செய்யவும் அல்லது ெநய் தடவிய தட்டில் க�ொட்டி துண்டுகள் ப�ோட்டு பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
ஸ்வீட் டைமண்ட்
என்–னென்ன தேவை?
மைதா மாவு - 1/4 கப், ப�ொடித்த சர்க்–கரை - 50 கிராம், வெண்–ணெய் - 50 கிராம், சமை–யல் ச�ோடா - 1 சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வ–து?
மைதா மாவு–டன் சர்க்–கரை, வெண்– ணெய், சமை–யல் ச�ோடா சேர்த்து நன்கு கலந்து தேவை–யான அளவு நீர் சேர்த்து நன்–குப் பிசைந்து எலு–மிச்சை அளவு 136
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
உருண்டைக– ள ாக உருட்டி வட்ட வடிவ சப்பாத்தி ப�ோல் இட்டுக்– க�ொள்ளவும். டைமண்ட் வடி–வத்–தில் கத்தி க�ொண்டு வெட்– டி ய துண்– டு – களை வெள்–ளைத்–து–ணி–யில் ப�ோட்டு லேசாக உலர வைத்து நன்கு காய்ந்த எண்–ணெயி – ல் ப�ோட்டு ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.
நட்ஸ் புட்டு
என்–னென்ன தேவை?
பச்–ச–ரிசி மாவு - 1 கப், சர்க்–கரை - 1/2 கப், தேங்–காய்த்–து–ரு–வல் - 1/2 கப், பாதாம், முந்–திரி, பிஸ்தா - தலா 20, வேர்க்–க–டலை, சாரைப்–ப–ருப்பு தலா 2 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய்–தூள், ஜாதிக்–காய்த்–தூள் - தலா 1/2 டேபிள் ஸ்– பூ ன், டூட்டி ஃப்ரூட்டி- 1 டேபிள் ஸ்–பூன், உப்பு - 1 சிட்–டிகை, நெய் - சிறிது.
எப்–ப–டிச் செய்–வ–து?
பச்–ச–ரிசி மாவை கடா–யில் செந்–நி–ற– மாக வறுக்–க–வும். பாதாம், முந்–திரி,
பிஸ்தா, வேர்க்–கடலை – , சாரைப்–பரு – ப்பு அனைத்–தை–யும் தனித்–த–னியே நெய்– யில் வறுத்து மிக்– சி – யி ல் ப�ொடித்து, இத்–து–டன் பச்–ச–ரிசி மாவைக் கலந்து, உப்பு கரைத்த நீர் தெளித்–துப் பிசறி 10 நிமி– ட ம் மூடி வைக்– க – வு ம். பிறகு இட்லி தட்–டில்–/கு – க்–கரி – ல் மாவை பரப்பி ஆவி–யில் வேக–விட்டு, சர்க்–கரை, தேங்– காய்த்–து–ரு–வல், நெய், ஏலக்–காய்–தூள், ஜாதிக்–காய்த்–தூள் சேர்த்–துக் கலந்து, டூட்டி ஃப்ரூட்–டியை – த் தூவி பரி–மா–றவு – ம். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
ச�ோள மாவு புட்டு என்–னென்ன தேவை?
ச�ோளக்–கு–ருணை - 1 கப், அரிசி மாவு - 1/4 கப், தேங்–காய்த்–து–ரு–வல் 3/4 கப், ப�ொடித்த வெல்–லம் - 3/4 கப், நெய்–யில் வறுத்துப் ப�ொடித்த முந்–திரி - 3 டேபிள்ஸ்–பூன், வேர்க்–க–டலை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு - 1 சிட்–டிகை, ஏலக்–காய்–தூள் - 1/4 டீஸ்–பூன், நெய் - சிறிது.
எப்–ப–டிச் செய்–வ–து?
வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடி– க ட்டி கெட்– டி ப்– ப ாகு செய்–ய–வும். மக்–காச்–ச�ோ–ளத்–தை காய– வைத்–துச் சற்று கர–க–ர–வென ந�ொய் ப�ோல் உடைக்–கவு – ம். அரிசி மாவையும், 138
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
ச�ோளக்– கு – ரு – ணை – யை – யு ம் சூடான கடா– யி ல் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறி– த ாக அதில் ேசர்த்து புட்டு மாவு பதத்–தில் கலக்கி நன்கு அழுத்தி துணி– ய ால் 10 நிமி– ட ம் மூடி வைக்– க – வு ம். பின் மாவு–கள – ைக் கட்–டியி – ல்–லா–மல் உதிர்த்துப் ப ர ப் பி ஆ வி யி ல் வேக வி ட வு ம் . கெட்–டிப் பாலில் தேங்–காய்த்–து–ரு–வல், ஏலக்–காய்–தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறி– த ா– க ப் ப�ோட்– டு க் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்– டி – யில்–லா–மல் உதிர்த்து முந்–திரி, வேர்க்– க– டலை , ஏலக்– க ாய்– தூ ள் சேர்த்து கலந்து பரி–மா–ற–வும்.
உரு–ளைக்–கி–ழங்கு பால்ஸ்
என்–னென்ன தேவை?
உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ (வேக– வை த்து மசித்– த து), மிள– க ாய் தூள், உப்பு - தேவைக்கு, நெய்–யில் வறுத்து ப�ொடித்த முந்–திரி - 1/4 கப், பஜ்ஜி மாவு, எண்–ணெய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
மசித்த உரு– ள ைக்கிழங்குடன் உ ப் பு , மி ளக ா ய் தூ ள் , மு ந் தி ரி சேர்த்து உருண்–டை–க–ளாக உருட்டி, பஜ்ஜி மாவில் த�ோய்த்து எண்–ணெ– யில் ப�ொரித்–தெ–டுக்–க–வும். சாஸு–டன் பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
டைமண்ட் கார பிஸ்–கெட் என்–னென்ன தேவை?
மைதா - 1 கப், மிள–காய்தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, பெருங்– கா–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன், எள் - 1/2 டீஸ்–பூன், எண்ணெய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
மைதாவுடன் மிளகாய் தூள், 140
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
உப்பு, எள் சேர்த்து சப்–பாத்தி மாவு பதத்–திற்கு பிசைந்து சின்ன சப்–பாத்–தி– க–ளாக இட்டு டைமண்ட் வடி–வத்–தில் க ட் செய்ய வு ம் . பி ன் பு ந ன் கு காய வைத்து சூடான எண்–ணெ–யில் ப�ோட்டு ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.
என்–னென்ன தேவை?
வடித்த சாதம் - 2 கப், எலு–மிச்– சைச்–சாறு - 2 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை, நெய், உப்பு - தேவைக்கு.
வறுத்து அரைக்க...
முழு உளுந்து - 4 டேபிள்ஸ்–பூன், துவ–ரம்–ப–ருப்பு - 1 டேபிள்ஸ்–பூன், ேதங்– காய்த்–து–ரு–வல் - 1 ½ டேபிள்ஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 8, பெருங்–கா–யத்–
தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
வ று த் து அ ரைக்க க �ொ டு த்த ப�ொருட்–களை மித–மான தீயில் வறுத்– துப் ப�ொடிக்–க–வும். இத்–து–டன் கடா–யில் நெய் விட்டு கடுகு, கறி– வே ப்– பி லை தாளித்து ப�ொடி–யில் கலக்–கவு – ம். சாதத்– தில் வறுத்த ப�ொடி, உப்பு, எலு–மிச்– சைச்–சாறு சேர்த்து கிளறி பரி–மா–ற–வும்.
ப�ொடித்த உளுந்து சாதம்
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
க�ோதுமை ப�ொங்–கல் என்–னென்ன தேவை?
க�ோ து மை ரவை - 1/2 கப், பால் - 1 ½ கப், வெல்– ல ம் - 3/4 க ப் , நெ ய் யி ல் வறுத்த முந்திரி, திராட்சை - 10, நெய் - தேவைக்கு.
எ ப்ப டி ச் செய்–வ–து?
ரவையை நெய்– யில் வறுத்து 1 கப் தண்–ணீர் சேர்த்து வேக வைக்–க–வும். வெல்லத்தை தண்–ணீர் சேர்த்து சூ ட ா க் கி , ப ா கு எடுத்து ரவை–யுட – ன் கலக்–க–வும். பின்பு அதில் நெய், ஏலக்– காய்–தூள் சேர்த்து முந்–திரி, திராட்சை சேர்த்– து க் கிளறி பரி–மா–ற–வும். 142
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
மாங்–காய் மசாலா சாதம் என்–னென்ன தேவை?
வடித்த சாதம் - 2 கப், துரு–விய மாங்–காய் - 1 கப், மிள–காய் தூள் - 2 டீஸ்–பூன், கடுகுத் தூள் - 2 டீஸ்–பூன், நல்– லெ ண்– ணெ ய், நெய், உப்பு தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
நல்லெண்ணெயுடன் துருவிய மாங்– க ாய், மிள– க ாய் தூள், கடுகுத் தூள், உப்பு சேர்த்து கலக்–குங்–கள். சூடான சாதத்–தில் தாளித்த கலவை சேர்த்து பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
சீரக சாதம் என்–னென்ன தேவை?
வடித்த சாதம் - 2 கப், முந்–திரி 10-12, சீர– க ம் - 1 டீஸ்– பூ ன், கறி– வேப்–பிலை - சிறிது, நெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. 144
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வ–து?
நெய்யை சூடாக்கி முந்– தி – ரி யை வறுத்– தெ – டு க்– க – வு ம். பின்பு சீரகம், கறி–வேப்–பிலை சேர்த்து தாளிக்–க–வும். சாதத்–து–டன் சீர–கக் கலவை, உப்பு, முந்–திரி சேர்த்து கலந்து பரி–மா–ற–வும்.
மிளகு - சீர–க சாதம் என்–னென்ன தேவை?
சிவக்க வறுத்–துப் ப�ொடிக்–க–வும்).
வறுத்து அரைக்க...
அரி– சி யை உப்பு சேர்த்து வேக– வைத்து உதிர் உதி–ராக வடிக்–க–வும். 1 டீஸ்–பூன் நெய்–யில் கடுகு, முந்–திரி, கறி– வேப்–பிலை தாளிக்–க–வும். சாதத்–த�ோடு தாளித்த கலவை, வறுத்து அரைத்த ப�ொடி, மீதி–யுள்ள நெய், தேவை–யான உப்பு சேர்த்து கிளறி பரி–மா–ற–வும்.
பச்–ச–ரிசி - 1 கப், நெய் - 1 டேபிள் ஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், முந்–திரி - 6, கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு. மிளகு, சீர–கம், துவ–ரம்–பரு – ப்பு - தலா 2 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 1, கறி– வேப்–பிலை - சிறிது (அனைத்–தை–யும்
எப்–ப–டிச் செய்–வ–து?
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
கல்–கண்டு சாதம் என்–னென்ன தேவை?
பச்–ச–ரிசி - 1 கப், பால் - 1 லிட்–டர், ப�ொடித்த கல்–கண்டு - 2 கப், நெய் 1/2 கப், முந்–திரி - 10, திராட்சை - 15, ஏலக்–காய்–தூள் - 1 டீஸ்–பூன், குங்–கும – ப்பூ - ஒரு சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வ–து?
பச்–ச–ரி–சி–யு–டன் பால், 2 கப் தண்– ணீர் சேர்த்து, மித– ம ான தீயில், குக்–க–ரில் குழைய வேக வைக்–க–வும். 146
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
வெந்– த – து ம் ப�ொடித்த கல்– கண்டை சாதத்– த�ோ டு சேர்த்– து க் கிள– ற – வு ம். கல்கண்டு கரைந்து, சாதத்தோடு நன்றாகக் கலந்ததும் இறக்கவும். கடா–யில் பாதி–யள – வு நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து சாதத்தில் க�ொட்–டவும். மீதி–யுள்ளநெய், ஏலக்–காய்– தூள், குங்– கு – ம ப்பூ அனைத்– தை – யு ம் கல்–கண்டு சாதத்–தில் சேர்த்–துக் கிளறி பரி–மா–ற–வும்.
மூங்–தால் மிக்–ஸர் என்–னென்ன தேவை?
பாசிப்–பரு – ப்பு - 1/4 கில�ோ, மஞ்–சள் தூள் - 1 டீஸ்–பூன், தனி மிள–காய்–தூள் 2 டீஸ்–பூன், நெல்–லிக்–காய் தூள் - 1 டீஸ்– பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வ–து?
பாசிப்பருப்பை ஊறவைத்து, நீ ரை மு ழு வ து ம ா க வ டி த் து ,
துணி– யி ல் பரப்பி காய விட– வு ம். கட ா யி ல் எ ண்ணெயை க ா ய – வை த் து அ தி ல் ப ா சி ப் – ப – ரு ப்பை சிறிது சிறி– த ாக ப�ோட்டு ப�ொரித் தெ – டு – க்–கவு – ம். பின் அதில் மஞ்–சள் தூள், தனி மிளகாய்தூள், நெல்லிக் காய்– தூள், உப்பு சேர்த்து நன்கு குலுக்கி பரி–மா–ற–வும். அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi October 1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
ப�ொரி உருண்டை எ ன்னென்ன தேவை?
சு த்த ம் செய்த அரிசிப் ப�ொரி - 4 கப், வெல்– ல ம் - 1/2 கப், தேங்– க ாய் - 1/2 மூடி, நெய் - 2 டீஸ்–பூன்.
எப்–படி – ச் செய்–வது – ?
தேங்காயை ப் ப ல் ப ல்லாக ந று க் கி நெ ய் யி ல் வ று த்தெ டு க்க வு ம் . வெல்லத்தை சி றி து த ண் ணீ ர் சே ர் த் து சூடாக்கி கரைந்– த – து ம் வ டி க ட் டி , மீ ண் டு ம் க �ொ தி க்க வை த் து , நன்கு பாகுப–தம் வந்–த– தும் இறக்கி, வறுத்த தே ங் – க ா ய் , நெ ய் , ப�ொரி சேர்த்–துக் கிளறி உ ரு ண்டைகள ா க ப் பிடித்து பரி–மா–ற–வும். 148
°ƒ°ñ‹
அக்டோபர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு