ஜூன் 16-30, 2016 இதழுடன் இணைப்பு
ரம்ஜான் ஸ்பெஷல் 30 சமை–யல் கலை–ஞர்
ஜலீலா கமால்
117
இ
ஸ்–லா–மி–யர் வீட்டு விருந்–தென்–றால் அசை–வப் பிரி–யர்–க–ளுக்கு வாயில் நீர் ஊறும். ந�ோன்பு காலங்களில் இஸ்லாமியர் வீட்டு விருந்துகளில் இடம்பெறுகிற கஞ்சி முதல் கடை–சி–யாகப் பரி–மா–றப்–ப–டு–கிற இனிப்பு வரை எல்–லாம் அசைவ மயம் என்பதில் சைவ உண–வுக்–கா–ரர்–க–ளுக்–குத்–தான் க�ொஞ்–சம் தர்–மசங் – –க–டம். உல–கின் பிர–பல உண–வுக – ளி – ல் இஸ்–லா–மிய மெனு–வுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு எப்போ–தும். அசை–வம் என்–கிற கார–ணத்–துக்–கா– கவே அந்த ருசி அனுபவத்தை மிஸ் பண்ணுகி–ற–வர்–களுக்கு, சைவத்– தி ல் ஸ்பெ– ஷ ல் ட்ரீட் வைத்– தி – ரு க்– கி – ற ார் சமை– ய ல் கலை–ஞர் ஜலீலா கமால். ``அதி–கா–லை–யில் ந�ோன்பு வைக்–கச் செய்–கிற பிரி–யாணி மற்–றும் குழம்பு வகை–க–ளில் த�ொடங்கி, மாலை–யில் ந�ோன்பு திறக்–கச் செய்–கிற கஞ்சி, சிற்–றுண்டி வகை–கள் என எல்–லா–வற்– றி–லும் அசை–வம் சேர்ப்–பது எங்–கள் வழக்–கம். இஸ்–லா–மிய உண–வுக – ளி – ன் உன்–னத ருசியை மற்–றவ – ர்–களு – ம் அனு–பவி – க்க வேண்–டும் என்–ப–தற்–கா–கவே ந�ோன்பு கால ஸ்பெ–ஷல் ரெசி–பி–கள் அனைத்–தி–லும் அசை–வத்தை முற்–றி–லும் தவிர்த்து சைவ–மாக மாற்–றிச் செய்து காட்–டியி – ரு – க்–கிறே – ன். அசைவ உண–வுக்–கா–ரர்–களே சாப்–பிட்–டால்–கூட, இவை சைவம் எனக் கண்–டு–பி–டிக்க முடி–யாது. அந்–த–ள–வுக்கு ருசி–யில் துளி–யும் வித்–திய – ா–சம் இருக்–காது...’’ என்–கிற – ார். அதே ருசி–யு–டன் அத்–தனை அயிட்–டங்–க–ளை–யும் படம் பிடித்–தவ – ரு – ம் அவரே! (cookbookjaleela.blogspot.com, samaiyalattakaasam.blogspot.com) சைவ விருந்–து–டன் பெரு–நாளை பெரு–ம–கிழ்ச்–சி–யு–டன் க�ொண்–டா–டு–வ�ோம்!
அதே ருசி...
ஆனால், சைவம்!
ஜூன் 16-30, 2016 சமை–யல் கலை– ஞஇணைப்பு ர்: ஜலீலா கமால் | எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி இதழுடன்
கேரளா ஸ்பெ–ஷல் கப்–பக்–கறி
கே ரளா மக்கள் செய்யும் சுவையான மீன் கறியை நாம் மரவள்ளிக்கி–ழங்–கில் செய்–யல – ாம். என்–னென்ன தேவை? மரவள்ளிக்கிழங்கு - 1/4 கில�ோ, தாளிக்க தேங்–காய் எண்– ணெய் - 4 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், ச�ோம்பு - 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 2 ஆர்க், பூண்டு - 3 பல், ப�ொடி–யாக நறுக்–கிய இஞ்சி - 2 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, பச்–சை–மி–ள–காய் - 2, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், மஞ்– ச ள் தூள் - 1/2 டீஸ்– பூ ன், மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, தேங்–காய்த் துரு–வல் – ல்–லித்–தழை - 1/2 கப், க�ொத்–தம சிறிது, க�ொடம்–புளி - 4. எப்–ப–டிச் செய்–வது? க�ொ ட ம் – பு – ளி யை க ழு வி தண்ணீரில் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை த�ோல் சீவி பெரிய துண்–டு–க–ளாக கட் செய்து
சிறிது உப்பு, மிள–காய் தூள், மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்–க–வும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, ச�ோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்–காளி சேர்த்து குழைய வதக்–கவு – ம். பின் மசாலா வகை–கள், க�ொடம்–புளி சேர்த்து வதக்கி, மசாலா வாசனை ப�ோன–தும், வேக–வைத்த கிழங்கை சேர்த்து நன்கு சுருள கிள–றவு – ம். சிறிது தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட–வும். தேங்–காய்த் துரு–வலை அரைத்து தேவை–யான தண்–ணீர் சேர்த்து நன்கு க�ொதிக்க விட்டு இறக்–கவு – ம். கு றி ப் பு : இ தி ல் தேங்கா ய் எண்ணெயில் தாளிப்பதும் க�ொடம்புளி சேர்ப்பதும் மிக முக்கியம். ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
கிரீன் கார்–டன் சூப்
என்–னென்ன தேவை? பார்ஸ்லி இலை - 1/4 கப், பாலக் கீரை - 1/2 கப், க�ொத்–தம – ல்–லித்தழை – - 1 டேபிள்ஸ்–பூன், புதினா - 5 இலை– கள், கறி–வேப்–பிலை - 5 இலை–கள், ஓரி–கான�ோ - 1/2 டீஸ்–பூன், பேசில் இலை - 1/2 டீஸ்– பூ ன், வெள்ளை மிளகுத் தூள் - 1/2 டீஸ்–பூன், கருப்பு மிளகுத் தூள் - 1/2 + 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், மர–வள்–ளிக்– கி–ழங்கு - 100 கிராம், ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்–பூன், வெங்–கா–யத்–தாள் - 3 தண்டு, பூண்டு - 3 பல், ஃப்ரெஷ் வெஜி–ட–பிள் ஸ்டாக் - 1 கப், தண்–ணீர் - 800 மிலி, உப்பு - தேவைக்கு, சூப் கியூப்ஸ் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? பச்சை கீரை–வ–கை–கள் அனைத்– தும் (பார்ஸ்லி, புதினா, க�ொத்–தம – ல்லி, கறி–வேப்–பிலை, பேசில் இலை) நன்கு கழுவி வைக்கவும். மரவள்ளிக் 120
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
கி–ழங்கை த�ோல் சீவி துருவி வைக்–க– வும். குக்– க – ரி ல் தண்– ணீ ர் ஊற்றி க�ொதிக்க விட்டு, அதில் கீரை–வ–கை– கள், ஓரிகான�ோ, பேசில் இலை, வெள்ளை மிளகுத் தூள், கருப்பு மிளகுத் தூள், உப்பு, சர்க்– கரை , சூப் கியூப்ஸ், துரு–விய மர–வள்–ளிக்– கி–ழங்கு சேர்த்து 3, 4 விசில் விட்டு வேக– வ ைக்– க – வு ம். வெந்த சூப்பை – ல் முக்–கால் குளிர வைத்து ப்ளென்–டரி பத–மாக அடிக்–க–வும். ஒரு கடா–யில் ஆலிவ் ஆயி–லில் வெங்–கா–யத்தாள் மற்–றும் பூண்டை ப�ொடி–யாக அரிந்து ப�ோட்டு தாளித்து, ப்ளென்ட் செய்த சூப்–பில் சேர்த்து 5 நிமி–டம் க�ொதிக்க விட்டு இறக்–க–வும். சூடாக வெஜ் கட்– – ட – ன் லெட், பஜ்ஜி ப�ோண்டா வகை–களு பரி–மா–ற–லாம். குறிப்பு : மர–வள்–ளிக் – கி–ழங்–குக்கு பதில் – வ – ள்ளி, உரு–ளைக்கி – ழ – ங்–கும் சர்க்–கரை சேர்த்து செய்–ய–லாம்.
மஷ்–ரூம் மசாலா ந�ோன்புக் கஞ்சி
என்–னென்ன தேவை? ப�ொடித்த அரிசி ந�ொய் - 1/2 டம்– ளர், பாசிப்–ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், கேரட் - ஒரு சிறிய துண்டு, மஷ்–ரூம் - 50 கிராம், வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, எண்–ணெய் + நெய் - 1 டீஸ்–பூன், பட்டை - 1, பச்–சைமி – ள – க – ாய் - 1, ப�ொடி– யாக நறுக்–கிய இஞ்சி - 1/2 டீஸ்–பூன், பூண்டு - 3, க�ொத்–த–மல்–லித்–தழை, புதினா - சிறிது, மிள– க ாய் தூள் 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்– பூன், உப்பு - 1/4 டீஸ்–பூன் அல்–லது தேவைக்கு, தாளிக்க எண்–ணெய் + நெய் - 2 டீஸ்–பூன், சின்ன வெங்–கா– யம் - 6, இஞ்–சி–பூண்டு விழுது - 1 டீஸ்– பூ ன், கறி– வே ப்– பி லை - சின்ன க�ொத்து, தேங்–காய்ப்–பால் - 1 கப். எப்–ப–டிச் செய்–வது? குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்–தது – ம் பட்டை தாளித்து, வெங்– கா–யம், கேரட்டை ப�ோட்டு வதக்–கவு – ம். பிறகு இஞ்–சிபூ – ண்டு சேர்த்து வதக்கி, க�ொத்– த – ம ல்லி, புதினா, தக்– க ாளி, பச்–சைமி – ள – க – ாய் என்று ஒவ்–வ�ொன்–றாக
தாளிக்–கவு – ம். தக்–காளி வதங்–கிய – து – ம் மஷ்–ரூமை நான்–காக வெட்டி சேர்த்து மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை சிம்– மில் வைத்து நன்கு மசாலா சேர்ந்து வரும் வரை வேக வைத்து தண்–ணீரை 4 டம்–ளர் அள–விற்கு ஊற்றி க�ொதிக்க விட்டு க�ொதி– வந்–தது – ம் பாதி தேங்–காய்ப் பால், அரிசி, பாசிப்–பரு – ப்பை க�ொட்டி, கட்டி பிடிக்–கா–மல் கிளறி குக்–கரை மூடி 2, 3 விசில் விட்டு இறக்–கவு – ம். ஆவி அடங்–கி–ய–தும் மீதி தேங்–காய்ப்–பால் ஊற்றி நன்கு கலக்கி கட்டி பிடிக்–கா–மல் கிளறி க�ொதிக்க விட–வும். தாளிக்க க�ொடுத்–தவ – ை–களை தாளித்து கஞ்–சி– யில் க�ொட்டி கிள–றவு – ம். அரிசி, பருப்பு ஞ்சிப–த – ம் – வ ந்த–து – ம் இரண்டும் வெந்து க இறக்கவும். கடை–சிய – ாக எண்–ணெய் + நெய் விட்டு சின்ன வெங்–கா–யம், இஞ்–சிபூ – ண்டு விழுது, க�ொத்–தம – ல்லி, கறிவேப்பிலை ப�ோட்டு தாளித்து கஞ்–சியி – ல் க�ொட்டி மீண்–டும் க�ொதிக்க விட்டு இறக்–க–வும். ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
மலே–சியா ஸ்பெ–ஷல் டவுன்–பாண்–டன் இலை கடல்–பாசி என்–னென்ன தேவை? கடல் பாசி - 10 கிராம், டவுன் பாண்–டன் இலை - 3 இன்ச் அக–லம் 5 இன்ச் உய–ரம் உள்–ளது, கெட்டி தேங்–காய்ப்–பால் - 200 மிலி, முட்டை 1, பிர–வுன் சுகர் மற்றும் சர்க்கரை - 50 கிராம், தண்ணீர் - 300 மிலி, பிஸ்தா இலாச்சி எசென்ஸ் - 2 துளி. எப்–ப–டிச் செய்–வது? கடல் பாசியை தண்–ணீ–ரில் ஊற– 122
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
வைத்து அதில் டவுன் பாண்– ட ன் இலையை சேர்த்து நன்கு காய்ச்–ச– வும். 2 வகை சர்க்– கரை மற்– று ம் எசென்ஸ் சேர்த்து கலக்– க – வு ம். முட்– டையை நன்கு நுரை ப�ொங்க அடித்து, அதில் தேங்–காய்ப்–பாலை சேர்த்து அடிக்–கவு – ம். இக்–கல – வ – ையை மெது–வாக க�ொஞ்–சம் க�ொஞ்சமாக ஊற்றி கடல்பாசியில் சேர்த்து லேசாக க�ொதிக்க வைக்கவும். பிறகு ஒரு தாம்– பாள தட்–டில் ஊற்றி டவுன் பாண்–டன் இலையை எடுத்து விட்டு ஆற–வைத்து வேண்– டி ய வடி– வி ல் துண்– டு – க – ள ாக ப�ோட–வும். தட்–டில் ஊற்றி ஆற–வைத்–த– தும் கீழே கலர், கடல்–பாசி தனி–யா–க– வும், மேலே தேங்காய்ப்பால், முட்டை கலவை தனியாகவும் செட்– ட ாகி 2 லேய–ராக கீழே டார்க் கல–ரா–க–வும், மேலே லைட் கல–ரா–க–வும் இருக்–கும். பார்க்க அழ– க ா– க – வு ம் இருக்– கு ம். குளிர வைத்து பரி–மா–ற–வும்.
கல�ோட்டி
கபாப்
என்–னென்ன தேவை? கரு–ணைக்–கி–ழங்கு - 150 கிராம், சேப்ப ங் கி ழ ங் கு - 1 0 0 கி ர ா ம் , எண்ணெய் - தேவைக்கு. அரைக்க... க�ொத்–த–மல்–லி–த்தழை - 3 டேபிள் ஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 1, வறுத்த வெங்–கா–யம் - 2 டீஸ்–பூன், அரைத்த பப்–பா–ளிக்–காய் - 1 டீஸ்–பூன், வறுத்த முந்–திரி - 5. மசாலா... மிள–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், தனியா தூள் - 1/4 டீஸ்–பூன், குங்–கு– மப்பூ - 2 சிட்–டிகை, உப்பு - தேவைக்கு, லெமன் ஜூஸ் - 1 டீஸ்–பூன், பட்டை, லவங்–கம், ஏலக்–காய்த்–தூள் - ½ டீஸ்– பூன், சீர–கம், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்–பூன், பெரிய ஏலக்–காய்த்–தூள் 1/2 டீஸ்–பூன், மிள–காய் ஃப்ளேக்ஸ் 1/4 டீஸ்–பூன், ஜாதிக்–காய், ஜாதி–பத்–திரி - 1/4 டீஸ்–பூன், இஞ்–சி–பூண்டு விழுது - 3/4 டீஸ்–பூன், தயிர் - 1 டீஸ்–பூன், கிரீம் - 1 டீஸ்–பூன், வறுத்த ப�ொட்–டுக்–கட – லை மாவு - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கருணைக்கிழங்கு, சேப்பங்–
கி–ழங்கை வேக–வைத்து மசிக்–க–வும். அரைக்க க�ொடுத்–தவற்றை – அரைக்–க– வும். வேக–வைத்த கிழங்–கில் அரைத்த விழுது மற்–றும் க�ொடுத்–துள்ள மசாலா வகை–கள் அனைத்–தை–யும் சேர்த்து நன்கு பிசைந்து அதில் வறுத்த ப�ொட்– டு–க்க–டலை ப�ொடியை சேர்த்து கலக்கி 10 நிமி–டம் ஊற வைக்–க–வும். நான்ஸ்– டிக் தவா–வில் எண்–ணெயை ஊற்றி பிசைந்த கல–வையை வடை–க–ளாக தட்டி ப�ொரித்து எடுக்–க–வும். சுவை– யான வெஜ் கல�ோட்டி கபாப் ரெடி. குறிப்பு : கலவை ர�ொம்ப நீர்க்க இல்லாமல் கெட்டியாக இருக்க அரைக்–கும் ப�ோதும் தண்–ணீர் அதி–கம் சேர்க்–கா–மல் அரைக்–க–வும். ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
பீர்க்–கங்–காய் கத்–த–ரிக்–காய் சால்னா
என்–னென்ன தேவை? பீர்க்–கங்–காய் - 200 கிராம், கத்–த– ரிக்–காய் - 200 கிராம், வேக–வைத்த பலாக்–க�ொட்டை - 6, பெரிய வெங்–கா– யம் - 1, பெரிய தக்–காளி - 1, துரு–விய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 2, க�ொத்–த–மல்லி, புதினா - சிறிது, மிள– க ாய் தூள் 1 டீஸ்–பூன், தனியா தூள் - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, தேங்–காய்ப்–பால் - 1 கப், வேக–வைத்த கட–லை–ப் ப–ருப்பு 1 ½ டேபிள்ஸ்–பூன், பட்டை, ஏலம், கிராம்பு - தலா 1, எண்–ணெய் + நெய் - 4 டீஸ்–பூன். 124
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வது? கட– லை ப்– ப – ரு ப்பை 10 நிமி– ட ம் ஊற–வைத்து வேக வைத்து எடுக்–க– வும். பீர்க்– க ங்– க ாயை த�ோல் சீவி வட்ட வடி–வ–மாக வெட்டி வைக்–க–வும். கத்தரிக்– க ாயை நான்– க ாக அரிந்து வைக்–க–வும். கடாயை காய–வைத்து அதில் எண்–ணெய் + நெய்யை சூடு–ப– டுத்தி பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து வெடிக்க விட்டு வெங்–கா–யம் சேர்த்து வதக்கி, துரு– வி ய இஞ்சி பூண்டை – ம். பின் தக்–கா–ளியை சேர்த்து வதக்–கவு ப�ொடி–யாக அரிந்து சேர்த்து வதக்கி, க�ொத்– த – ம ல்லி, புதினா, மிள– க ாய் தூள், மஞ்–சள் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்–க–வும். தக்–காளி குழைய வேகும் வரை குறைந்த தீயில் வைக்– க – வு ம். கத்– த ரிக்காய், வெந்த பலாக்கொட்டை, பீர்க்கங்காயை சேர்த்து நன்கு கிளறி வேக விட–வும். கட– லை ப்– ப – ரு ப்பு, தேங்– க ாய்ப்– ப ா– லு – டன் தேவை–யான தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட்டு இறக்–க–வும்.
ஹைத–ரா–பாத் வெஜ் பிரி–யாணி என்–னென்ன தேவை? உரு–ளைக்கி – ழ – ங்கு - 1, சேனைக்– கி–ழங்கு - நீள–வாக்–கில் 2 இன்ச் சைஸில் அரிந்–தது 6 துண்டு, சேப்–பங்–கிழ – ங்கு - 1, காலிஃப்–ளவ – ர் - சிறிது, பிரக்–க�ோலி சிறிது, பீன்ஸ் - 5, பலாக்–காய் - 4 சிறிய துண்–டுக – ள், ச�ோயா - 6, உப்பு - சிறிது, மிளகுத் தூள் - 1/2 டீஸ்–பூன். மசாலா... தயிர் - 100 மிலி, மிள–காய் தூள் 1 டீஸ்–பூன், சீர–கத்தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், ஷா ஜீரா - 1 டீஸ்–பூன், புதினா - சிறிது, ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–தம – ல்லித்– தழை - 2 டேபிள்ஸ்– பூ ன், பச்– சை – மி–ள–காய் - 3, பட்டை - 1, கிராம்பு - 2, ஏலம் - 1, ஜாதிக்–காய், ஜாதி–பத்–திரி ப�ொடி - தலா ஒரு சிட்–டிகை, பிரிஞ்சி இலை - 1, பெரிய ஏலக்–காய் - 1. அரிசி வேக வைக்க... தர– ம ான பாசு– ம தி அரிசி - 300 கிராம், பட்டை சிறி–யது - 1, கிராம்பு - 1, ஏலம் - 1, ஷா ஜீரா - 1/2 டீஸ்– பூன், லெமன் ஜூஸ் - 1/2 + 1/2 டீஸ்– பூன், எண்–ணெய் - 1/4 கப், நெய் - 2 டேபிள்ஸ்–பூன், வெங்–கா–யம் - 3. எப்–ப–டிச் செய்–வது? அரி–சியை களைந்து 20 நிமி–டம் ஊ ற – வ ை க் – க – வு ம் . எ ண்ணெ யி ல்
வெங்–கா–யத்தை நீள–வாக்–கில் அரிந்து வதக்கி வைத்–துக்–க�ொள்–ள–வும். காய்– கறி வகை– களை அரிந்து கழுவி சிறிது நெய்–யில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கி எடுத்து வைக்–க–வும் (அரை பதம் வதக்–கி–னால் ப�ோதும்) வதக்– கி ய காயில், க�ொடுத்– து ள்ள அனைத்து மசாலா வகை–க–ளை–யும் சேர்த்து 20 நிமி– ட ம் ஊற வைக்– க – வும். ஒரு வாய–கன்ற பாத்–தி–ரத்–தில் தண்–ணீரை க�ொதிக்க விட்டு அதில் அரி–சி–யு–டன் ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஷா ஜீரா சேர்த்து ர�ொம்ப வேக வைக்–கா–மல் முக்–கால் வேக்–காடு வேக–வைத்து சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து கலக்கி விட்டு வடிக்–க–வும். மற்–ற�ொரு கடா–யில் சிறிது நெய் + எண்–ணெய் விட்டு வதக்–கிய காய்– க–றி–களை பர–வ–லாக வைத்து அதன் மேல் வடித்த அரி–சியை தட்டி, வறுத்த வெங்–கா–யத்தை தூவி, க�ொத்–தம – ல்லி, புதினா தூவி, ரெட் கலர் ப�ொடி, சிறிது லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன் கலக்கி தெளித்து மூடி ப�ோட்டு சிறு தீயில் வைத்து 40 நிமி–டம் தம் ப�ோட–வும். சுவை– ய ான ஹைத– ர ா– ப ாத் வெஜ் பிரி–யாணி ரெடி. ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
க�ோவைக்–காய் ப�ொரிச்ச கறி
என்–னென்ன தேவை? க�ோவைக்–காய் - 1/4 கில�ோ, மிள–காய் தூள் 3/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், பழுத்த தக்–காளி - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்தழை – - சிறிது, பச்–சை–மி–ள–காய் - 1, எண்–ணெய் - 3 டீஸ்–பூன், பட்டை - சிறு துண்டு. எப்–ப–டிச் செய்–வது? க�ோவைக்–காயை மீடி–ய–மாக அரிந்து அதில் தக்–கா–ளியை பிழிந்து, மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு, இஞ்–சிபூ – ண்டு விழுது, க�ொத்–தம – ல்–லித்– தழை, பச்–சைமி – ள – க – ாய் எல்–லாம் சேர்த்து 10 நிமி–டம் ஊற–வைக்–கவு – ம். பிறகு குக்–கரி – ல் எண்–ணெய் விட்டு பட்டை சேர்த்து, ஊற–வைத்த க�ோவைக்–காயை சேர்த்து நன்கு கிளறி மூடி ப�ோட்டு 1 விசில் விட்டு இறக்–க–வும். சுவை–யான க�ோவைக்–காய் ப�ொரிச்ச கறி ரெடி.
126
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
என்–னென்ன தேவை? வறுத்த அரிசி மாவு - 200 கிராம், சேப்–பங்– கி–ழங்கு + நூல்–க�ோல் - 300 கிராம், மாவில் பிசைய வெங்–கா–யம் 2, பச்–சை–மி–ள–காய் - 1, க�ொத்–த–மல்–லித்–தழை - 1/4 கப், புதினா - 1/4 கப், துரு–விய தேங்–காய் - 1/2 மூடி சிறி–யது, உப்பு - 1/2 டீஸ்–பூன். காய் தாளிக்க... எ ண்ணெ ய் 1/4 கப், பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்–காய் - 2, வெங்–கா–யம் - 2, தக்–காளி - 2, பச்–சை– மி–ள–காய் - 1, க�ொத்–த– மல்லி - சிறிது, புதினா - சிறிது, இஞ்–சி–பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்–பூன், மிள–காய் தூள் - 3/4 டீஸ்–பூன், தனியா தூள் - 1 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்– பூன், உப்பு - 3 டீஸ்–பூன் அல்–லது தேவைக்கு, கடை–சி–யில் கரைத்து ஊற்ற வறுத்த அரிசி மாவு - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? மு த லி ல் க ா ய்
நூல்–க�ோல் சேப்–பங்–கி–ழங்கு க�ொழுக்–கட்டை (தக்–குடி) வகை–களை கழுவி உப்பு, மிள–காய் தூள், இஞ்–சி–பூண்டு விழுது ப�ோட்டு வேக வைக்–க–வும். ஒரு கடா–யில் எண்– ணெயை காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலத்தை ப�ோட்டு ப�ொரிய விட–வும். ப�ொரிந்–தது – ம் வெங்–கா–யத்தை வதக்கி, இஞ்–சிபூ – ண்டு விழுது சேர்த்து நன்கு வதக்– க – வு ம். பின் தக்– க ாளி, க�ொத்–த–மல்லி, புதினா, பச்–சை–மி–ள– காயை ப�ோட்டு நன்கு வதக்–க–வும். வேக வைத்–துள்ள காய் வகை–களை சேர்த்து, உப்பு, தனியா, மஞ்– ச ள் தூள், மிள–காய் தூள் ப�ோட்டு நன்கு பிரட்ட வேண்–டும். 5 நிமி–டம் சிம்–மில் வைத்து மூடி ப�ோட்டு வேக விட–வும். பிறகு ஒன்–றுக்கு 3 மடங்கு தண்–ணீர் ஊற்றி க�ொதிக்க விட வேண்– டு ம். மாவில் தேங்–காய், உப்பு, க�ொத்–த– மல்லி, புதினா, வெங்–கா–யம் நன்கு ப�ொடி–யாக நறுக்கி அதில் ப�ோட்டு கிளறி வைக்–க–வும். க�ொதித்த காய் தண்–ணீ–ரி–லி–ருந்து 2 டம்–ளர் மசாலா தண்–ணீர் எடுத்து மாவில் ஊற்றி பிசறி நன்கு அழுத்தி குழைத்து க�ொள்ள
வேண்–டும். குழைத்த மாவை க�ொழுக்– கட்–டைக – ள – ாக பிடித்து தட்–டில் அடுக்கி வைக்–க–வும். பிடித்த க�ொழுக்–கட்–டை– களை ஒவ்–வ�ொன்–றாக க�ொதித்துக் க�ொண்–டி–ருக்–கும் மசா–லா–வில் ப�ோட வேண்–டும். ப�ோட்–ட–தும் கரண்–டியை ப�ோட்டு கிண்– ட க்– கூ – ட ாது. க�ொழுக்– கட்டை கரைந்து விடும். ஒரு த�ோசை கரண்டி அல்–லது கட்டை கரண்–டிய – ால் லேசாக ஒன்–ற�ோடு ஒன்று ஒட்–டா–மல் பிரட்டி விட வேண்– டு ம். கறி– யு ம், க�ொழுக்–கட்–டை–யும் ஒரே நேரத்–தில் வெந்–து–வி–டும். முதலே கறி வெந்–து– விட்–டால் கறி கரைந்து விடும். இப்– ப�ோது கரைத்து ஊற்ற வேண்– டி ய மாவை தண்–ணீ–ரில் கரைத்து ஊற்றி நன்கு க�ொதிக்க விட வேண்– டு ம். லேசாக கிளறி விட வேண்–டும். கடை–சி– யில் த�ோசை தவாவை வைத்து 10 நிமி– டம் சிம்–மில் (தம்–மில்) வைத்து இறக்க வேண்–டும். சுவை–யான நூல்–க�ோல் சேப்– ப ங்– கி – ழ ங்கு க�ொழுக்– கட்டை (தக்–குடி) ரெடி. ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
கம்பு பாலக்கீரை பத்–தி–ரி– /தட்டு ர�ொட்டி
என்–னென்ன தேவை? கம்பு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்கு, கர– க – ர ப்– ப ாக திரித்த மிளகுத்தூள் - 1/2 டீஸ்–பூன், ப�ொடி– யாக நறுக்–கிய (பாலக்கீரை - 1/2 கப், பச்–சைமி – க – ாய் - 1, வெங்–கா–யம் - 1), – ள நெய் - 1 டீஸ்–பூன், தண்–ணீர் - 1/4 கப் 128
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
+ தேவைக்கு, தேங்–காய்த் துரு–வல் - 3 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கம்பு மாவை லேசாக வறுத்து, அதில் அனைத்து ப�ொருட்–க–ளை–யும் சேர்த்து நன்கு பிசைந்து க�ொள்–ள– வும். பிசைந்த மாவை சம உருண்– – ாக பிரித்து, ஒரு தட்–டில் ஈரத் டை–கள துணியை விரித்து அதில் ஒரு உருண்– டையை வைத்து உள்–ளங்கை அள– விற்கு உள்ள ர�ொட்–டி–யாக தட்–ட–வும். நான்ஸ்–டிக் தவா–வில் சிறிது வெண்– ணெய் அல்–லது நெய் தடவி தட்–டிய ர�ொட்–டியை இட்டு இரு–பு–ற–மும் நன்கு சிவக்க வேக–வைத்து லேசாக நெய் தடவி இறக்–க–வும். நெய் வேண்–டா– மெ–னில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்–க–வும். சுவை–யான கம்பு பாலக் கீரை ர�ொட்டி ரெடி. குறிப்பு: சரி–யான பதம் வர–வில்லை என்–றால் அதில் சிறிது ரவை அல்–லது அரிசி மாவு கலந்து க�ொள்–ள–லாம்.
மஷ்–ரூம் பீஸ் மினி சாண்ட்–விச் என்–னென்ன தேவை? மஷ்– ரூ ம் - 100 கிராம், பட்–டாணி - 50 கிராம் (Frozen), மிகப் ப�ொடி– ய ாக நறுக்– கி ய பச்–சைமி – ள – க – ாய் - 2, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 2, மஞ்– சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, வெண்– ண ெய் + எண்–ணெய் - 1 டேபிள்ஸ்– பூன், கரம்–ம–சாலா - 1/4 டீஸ்– பூன், தக்–காளி - 1 (சிறி–யது), இஞ்– சி – பூ ண்டு விழுது - 1/2 டீஸ்–பூன், பன் - தேவைக்கு, ம ய�ோனை ஸ் , கெட்ச ப் சிறிதளவு. எப்–ப–டிச் செய்–வது? மஷ்–ரூமை சுத்–தம் செய்து ப�ொடி– ய ாக நறுக்– க – வு ம். ஒரு கடா–யில் எண்–ணெய் + வெண்– ண ெ ய் சே ர் த் து சூ ட ா க் கி வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய் சேர்த்து வதக்கி, அதில் இஞ்–சி– பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்– க – வு ம். பின் மஷ்– ரூ ம்,
பட்–டாணி, தக்–கா–ளியை சேர்த்து வதக்கி சிறு தீயில் வைத்து வேக–வி–ட–வும். கடை–சி–யாக உப்பு, மஞ்–சள் தூள், கரம்–ம–சாலா தூள் சேர்த்து நன்கு கிளறி எடுக்–க–வும். சாண்ட்– விச் செய்ய சின்ன பன்–களை இரண்–டாக வெட்டி வெண்–ணெய் சேர்த்து இரு–பு–ற–மும் கரு–கா–மல் சூடு–ப–டுத்தி அதில் சிறிது மேய– னைஸ், கெட்–சப் தடவி செய்து வைத்த மஷ்– ரூம் பட்–டாணி கல–வையை 1 டேபிள்ஸ்–பூன் அளவு வைத்து மூட–வும். (இதில் காரத்–துக்கு பச்–சை–மி–ள–காய் மட்–டும் சேர்த்–துள்–ளது. குழந்–தைக – ளு – க்கு க�ொடுப்–பத – ாக இருந்–தால் பச்ை–ச–மி–ள–காயை அரைத்து சேர்க்–க–வும்.) ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
ஏழு கறி சைவ ந�ோன்புக் கஞ்சி இஸ்–லா–மிய – ர்–கள் ந�ோன்புக் கஞ்சி சாப்–பிட்டு பார்க்–கும் ஆர்–வம் மற்–ற– வர்–களு – க்–கும் கண்–டிப்–பாக இருக்–கும். இத�ோ சைவ விரும்– பி – க – ளு க்– க ாக மட்–டன், சிக்–கன் சேர்த்து செய்–யும் அதே ருசி–யில் அதற்கு பதி–லாக காய்– க–றி–களை சேர்த்து செய்–துள்–ளேன். என்–னென்ன தேவை? பச்– ச – ரி சி - 100 கிராம், பாசிப் பருப்பு - 25 கிராம், கட–லை–ப் ப–ருப்பு - 1 டேபிள்ஸ்– பூ ன், பர்– க ல் அரிசி (உடைத்த சம்பா க�ோதுமை ரவை) - 1 டேபிள்ஸ்–பூன், வெந்–த–யம் - 1/2 டீஸ்–பூன், ச�ோயா - 6, பலாக்–காய் 25 கிராம், கேரட் - 25 கிராம், சிறிய பூ காலிஃப்– ள – வ ர் - 5, பீன்ஸ் - 25 கிராம், துரு–விய முட்–டை–க�ோஸ் - 2 டேபிள்ஸ்–பூன், குடை–மிள – க – ாய் - சிறிது, வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, இஞ்–சி– பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், பச்–சை– மி–ள–காய் - 3, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 6 டீஸ்–பூன், தேங்–காய்ப்–பால் - 1 கப், பட்டை, கிராம்பு - சிறிது, மல்லி, புதினா - தேவைக்கு. 130
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வது? அரிசி பருப்பு வகை–களை களைந்து ஊற–வைக்–க–வும். ச�ோயாவை கழுவி ஊற– வ ைத்து ப�ொடி– ய ாக அரிந்து க�ொள்–ள–வும். மற்ற காய் வகை–களை கட் செய்து தயா–ராக வைக்–கவு – ம். குக்–க– ரில் தண்–ணீரை க�ொதிக்க வைத்து அதில் அரிசி, பருப்பு, சம்–பா –ரவை, வெந்– த – ய ம், உப்பு ஆகி– ய – வற்றை ப�ோட்டு வேக–வி–ட–வும். ஒரு தவா–வில் எண்– ண ெயை சூடாக்கி பட்டை, கிராம்பு ப�ோட்டு தாளித்து வெங்–கா– யம் சேர்த்து வதக்–கவு – ம். பிறகு இஞ்–சி– பூண்டு விழுது வதக்கி, தக்–காளி, பச்– சை–மி–ள–காய், க�ொத்–த–மல்லி, புதினா சேர்த்து வேக விட–வும். ச�ோயா, பலாக்– காயை ப�ொடி–யாக அரிந்து சேர்த்து வேக விட்டு, மற்ற காய்– க – றி – க ள், மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி நன்கு வேக விட–வும். இதை வெந்து க�ொண்–டி–ருக்–கும் அரி– சி–யு–டன் சேர்க்–க–வும். தேங்–காய்ப்–பால் சேர்த்து குக்–கரை மூடி 3 விசில் விட்டு வேக–விட்டு இறக்–க–வும். சுவை–யான சைவ ந�ோன்புக் கஞ்சி ரெடி. இதற்கு த�ொட்டுக் க�ொள்ள மசால் வடை, சம�ோசா, கட்–லட், புதினா துவை–ய–லு– டன் சாப்–பிட அரு–மைய – ாக இருக்–கும்.
சேனைக் கிழங்கு
டிக்கா
என்–னென்ன தேவை? கரு– ணைக் கிழங்கு அல்– ல து சேனைக் கிழங்கு - 1/4 கில�ோ, உப்பு - தேவைக்கு, இஞ்–சிபூ – ண்டு விழுது - 1
டீஸ்–பூன், டிக்கா மசாலா - 1 டேபிள்ஸ்– பூன், சீரகத் தூள் - 1/2 டீஸ்–பூன், மிள– காய் தூள் - 1/2 டீஸ்–பூன், சாட் மசாலா - 1/4 டீஸ்–பூன், ப�ொரிக்க வெண்–ணெய் + எண்– ண ெய் - தேவைக்கு, புளி தண்–ணீர் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? சேனைக் கிழங்கை த�ோல் சீவி துண்–டுக – ள் ப�ோட்டு அதில் மிள–காய் தூள், உப்பு சேர்த்து 3/4 பதத்–துக்கு வேக–வைத்து எடுக்–க–வும். கொடுத்– துள்ள அனைத்து மசா–லாக்–களை – யு – ம் புளி தண்–ணீ–ரில் குழைத்து சேனைக்– கி– ழ ங்– கி ல் தடவி 20 நிமி– ட ம் ஊற– வைக்–க–வும். தவா–வில் எண்–ணெயை ஊற்றி மீன் வறுப்–பது ப�ோல வறுத்து எடுக்–க–வும். ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
பாலக் பனீர் பால்
என்–னென்ன தேவை? ப�ொடி– ய ாக நறுக்– கி ய பாலக் கீரை - 2 கப், பச்–சை–மி–ள–காய் - 2, க�ொத்–தம – ல்–லித்–தழை - ஒரு கைப்–பிடி, வெங்–கா–யம் - 1, பனீர் - 100 கிராம், துரு–விய இஞ்சி - 1 டேபிள்ஸ்–பூன், கடலை மாவு - 1/4 கப், பிரெட்– தூள் - 2 டேபிள்ஸ்–பூன், கரம்–மச – ாலா தூள் - 1/2 டீஸ்–பூன். உப்பு, எண்ணெய் தேவைக்கு.
132
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
அலங்கரிக்க... பன், டெமேட்டோ கெட்சப், கேரட், லெட்யூஸ் இலை தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பனீரை உதிர்த்து அதில் பாலக் கீரை, இஞ்சி, பச்– சை – மி – ள – க ாய், க�ொத்–த–மல்–லி–த்தழை, வெங்–கா–யம், - உப்பு, கட–லை–மாவு, கரம்–ம–சாலா மற்–றும் பிரேட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து உருண்–டை–க–ளாக பிடிக்–க– வும். கடா– யி ல் எண்– ண ெயை காய– வைத்து உருண்–டை–களை ப�ோட்டு ப�ொரித்து எடுக்–க–வும். நீள–மான பன்– னில் ட�ொமேட்டோ கெட்–சப் தடவி கேரட் லெட்யூஸ் இலை வைத்து ப�ொரித்த பாலக் பனீர் பாலை வைத்து பரி–மா–றவு – ம். சுவை–யான சமூன் பாலக் பனீர் மீட்–பால் சாண்ட்–விச் ரெடி.
என்–னென்ன தேவை? பனீர் - 200 கிராம், பச்–சைமி – ள – க – ாய் - 2, பூண்டு - 8 பல், மிளகு தூள் 1/2 டீஸ்–பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்–பூன், ப�ொ டி – ய ா க ந று க் – கி ய பெரிய வெங்–கா–யம் - 2, குடை–மி–ள–காய் - சிவப்பு, பச்சை(ப�ொடி–யாக நறுக்–கி– யது), தக்–காளி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் + வெண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ப னீ ரை வெந் – நீ – ரில்
கார்–லிக் பனீர் கழுவி தண்–ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்–சை– மி–ள–காயை பனீ–ரு–டன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற–வைக்–க–வும். கடாயை காய வைத்து எண்– ணெய் + வெண்–ணெய் ஊற்றி வெங்–கா–யத்தை வதக்கி, குடைமி–ளக – ாய், தக்–காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊற–வைத்த பனீரை சேர்த்து வதக்–க–வும். தேவைக்கு தண்–ணீர் ஊற்றி வேக– வைத்து இறக்–க–வும். ர�ொட்டி, நாண், சப்–பாத்தி, த�ோசை, ஃப்ரைட் ரைஸுக்கு த�ொட்டுக் க�ொள்ள அரு–மை–யாக இருக்–கும். ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
காலிஃப்–ள–வர் மினி லாலி பாப் 65
என்–னென்ன தேவை? காலிஃப்–ள–வர் - 1/2 கில�ோ, காஷ்–மீரி மிள–காய் தூள் - 1 டேபிள்ஸ்– பூ ன், பூண்டு விழுது - 1 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, ரெட் கலர் - சிறிது, லெமன் ஜூஸ் - 1 1/2 டேபிள்ஸ்–பூன், ச�ோள–மாவு (Corn flour)- 3 டீஸ்–பூன், எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? – சிக்–கன் மினி லாலி பாப் சைஸுக்கு காலிஃப்–ளவரை வெட்டி வெந்–நீ–ரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு க�ொதி க�ொதிக்க விட்டு தண்–ணீரை வடிக்–க–வும். காஷ்மீரி மிள–காய் தூள், உப்பு, பூண்டு விழுது, ரெட் கலர், ச�ோள–மாவு, லெமன் ஜூஸ் சேர்த்து விழு–தாக்கி, காலி ஃப்ள–வ–ரில் சேர்த்து நன்கு பிரட்டி 20 நிமி–டம் ஊற–வைக்–க–வும். எண்–ணெயை காய–வைத்து சிறிது சிறி–தாக ப�ோட்டு ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்–தெடுக்–கவு – ம். 134
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
பலாக்–காய் ச�ோயா மற்–றும் வெஜ்ஜி மக்–பூலா (அர–பிக் பிரி–யாணி)
என்–னென்ன தேவை? பலாக்– க ாய் மற்– றும் ச�ோயா - 100 கி ர ா ம் , ப ா ஸ் – ம தி அரிசி - 200 கிராம், வெஜி–ட–பிள் ஸ்டாக் - 1, பலாக்– க ாய், ச�ோயா– வி ல் பிரட்டி க�ொள்ள இஞ்சி பவு– டர் (அல்–லது) துரு– விய இஞ்சி - 1/2 டீஸ்– பூ ன், லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்– பூன், அர–பிக் மசாலா - 1 டேபிள்ஸ்– பூ ன்,
தக்–காளி விழுது - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க... வெண்–ணெய் - 25 கிராம், ஆலிவ் ஆயில் - 25 கிராம், கிராம்பு - 2, பட்டை - 1 (1 இன்ச் சைஸ்), ஏலக்–காய் - 1, பிரிஞ்சி இலை - 1, காய்ந்த லெமன் - 1. தனி–யாக வட்–டவ – –டி–வ–மாக நறுக்கி வெண்–ணெ–யில் ப�ொரித்து வைத்–துக்– க�ொள்–ள–வும். வெஜ்ஜி செய்ய... சர்க்–க–ரை–வள்ளிக் கிழங்கு - 50 கிராம், வாழைக்–காய் - 25 கிராம், பிரக்–க�ோலி - 25 கிராம், கேரட் - 25 கிராம், மூன்று கல– ரி ல் (பச்சை, மஞ்–சள், சிவப்பு) குடை–மி–ள–காய் - 50 கிராம். எப்–ப–டிச் செய்–வது? ச�ோயாவை கழுவி வெந்– நீ – ரி ல் ஊற– வ ைத்து தண்– ணீ ரை வடித்து பிழிந்– தெ – டு க்– க – வு ம். பலாக்– க ாயை கழுவி த�ோல் சீவி பெரிய துண்–டு–க– ளாக ப�ோட்டு வைக்– க – வு ம். பலாக்– காய், ச�ோயா–வில் அர–பிக் மசாலா ( கீ ழே க�ொ டு த் து ள்ள அ ர பி க்
மசாலாவை சேர்க்கவும்), லெமன் ஜூஸ், தக்–காளி விழுது, இஞ்சி பவு– டர் சேர்த்து நன்கு ஊற–வைக்–க–வும். அரி–சியை களைந்து 20 நிமி–டம் ஊற– வைக்–க–வும். ஒரு கடா–யில் சிறிது எண்–ணெய் + வெண்– ண ெய் சேர்த்து கேரட், சர்க்–க–ரை–வள்ளிக் கிழங்கு, மூன்று நிற குடை–மி–ள–காய், வாழைக்–காயை வட்–ட–வ–டி–வ–மாக நறுக்கி, ப�ொரித்து தனி–யாக எடுத்து வைக்–க–வும். அதே எண்– ண ெ– யி ல் பிரக்– க�ோ – லி யை பூ பூவாக தனி–யாக பிரித்து அதை–யும் ப�ொரித்–தெ–டுக்–க–வும். – ள் ஸ்டாக்கை 300 மில்லி வெஜி–டபி தண்–ணீ–ரில் கரைத்து க�ொதிக்க விட– வும். மீதி உள்ள வெண்– ண ெய் + எண்– ண ெயை சூடு– ப – டு த்தி அதில் த ா ளி க ்க க�ொ டு த் – த – வ ை – களை சேர்த்து தாளித்து, பலாக்–காய் மற்–றும் ச�ோயாவை சேர்த்து வேக–வைத்து எடுக்–க–வும். அதன் மேல் பொரித்த காய்– களை அடுக்கி வைக்– க – வு ம். அதன் மேல் அரி–சியை ப�ோட–வும். க�ொதித்துக் க�ொண்–டி–ருக்–கும் வெஜ் ஸ்டாக் தண்– ணீ ரை இதன் மேல் ஊற்றி அப்–படி – யே குக்–கரி – ல் சிறு தீயில் வைத்து வேக விட–வும். அர–பிக் கரம் மசா–லா–விற்கு... மிளகு - 1/2 டீஸ்–பூன், தனியா –1/2 டீஸ்–பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு - 1, சீர–க ம் - 2 டீஸ்–பூ ன், ஜாதிக்–காய் - சிறு துண்டு, பிரிஞ்சி இலை - 1. ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
வெஜ் கட்–லெட் லாலி–பாப்
என்–னென்ன தேவை? சர்க ்க ரைவ ள் ளி கி ழ ங் கு 50 கிராம், உரு–ளைக்–கி–ழங்கு - 50 கிராம், கேரட் - 50 கிராம், காலி ஃ ப்ள–வர் - 50 கிராம், பனீர் - 50 கிராம், முட்–டை–க�ோஸ் - 50 கிராம், பச்–சை– மி–ளகாய் - 2, உப்பு - தேவைக்கு, 136
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
இஞ்சி, பூண்டு - சிறிதளவு, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், கரம் –ம–சாலா - 1/2 டீஸ்–பூன், ப�ொடி– யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 2, க�ொத்–தம – ல்–லித்தழை – - ஒரு கைப்– பிடி, ச�ோள–மாவு (Corn flour) 2 டே பி ள் ஸ் – பூ ன் , பி ரெ ட் தூள் - தேவைக்கு, ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கிழங்கு வகை–களை வேக– வைத்து மசிக்–கவு – ம். மற்ற காய் – றி க – களை – ப�ொடி–யாக நறுக்–கவும். எண்– ண ெயை காய– வ ைத்து அதில் வெங்– க ா– ய ம் சேர்த்து வதக்கி, பிறகு இஞ்சி, பூண்டு, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, பனீர், காலி ஃப்ள–வர், முட்–டைக�ோ – ஸ் ப�ோன்–றவற்றை – ஒவ்– வ�ொ ன்– ற ாக வதக்கி ஆற– வைத்து அதில் மசித்து வைத்– துள்ள கிழங்கு வகை–கள், க�ொத்–த– மல்லி, பச்– சை – மி – ள – க ாய் சேர்த்து பிசைந்து லாலி–பாப் சைசில் பிடித்து, அதை பிடித்து சாப்–பிட கேரட்டை 2 இன்ச் நீளம் நீள–வாக்–கில் கட் செய்து லாலி–பாப்–பில் ச�ொரு–கவு – ம். கார்ன்ஃப்– ளாரை சிறிது தண்–ணீ–ரில் கரைத்து அதில் லாலி– ப ாப்பை த�ோய்த்து பிரெட் கிரம்–ஸில் க�ோட்–டிங் க�ொடுத்து வைக்–கவு – ம். எண்–ணெயை காய–வைத்து டீப் ஃப்ரை செய்து எடுக்–கவு – ம். வெஜ் கட்லெட் லாலி–பாப் ரெடி.
பலாக்–காய் உருளை குருமா
என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 150 கிராம், பலாக்– க ாய் - 100 கிராம், பட்டை, ஏலம், கிராம்பு - தலா 1, வெங்–கா–யம் 2, தக்–காளி - 2, பச்–சை–மி–ள–காய் 2, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, இஞ்–சிபூ – ண்டு விழுது - 1 டேபிள்ஸ்–பூன், தயிர் - 2 டேபிள்ஸ்–பூன், எண்–ணெய் + நெய் - 4 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி, புதினா - சிறிது, தேங்–காய்த்துருவல் 3 டீஸ்–பூன், முந்–திரி - 4. எப்–ப–டிச் செய்–வது? பலாக்–காயை நடுத்–த–ர–மாக வெட்– டவும். வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் வெட்டவும். குக்– கரை அ டு ப் – பி ல் க ா ய – வ ை த் து அ தி ல்
எண்–ணெய் + நெய் விட்டு பட்டை, ஏலம், கிராம்பு ப�ோட்டு தாளிக்–க–வும். வெங்கா ய ம் ப�ோ ட் டு ந ன் கு ப�ொ ன் னி ற ம ா க வ த க் கி , அ தி ல் இ ஞ் சி - – பூ ண் டு வி ழு து , கொத்தமல்லி, புதினா, தக்காளி, பச்–சைமி – ள – க – ாய் சேர்த்து நன்கு மசிய வதக்–கவு – ம். பிறகு காய்–கறி – க – ள், உப்பு, மசாலா வகை– க – ளை – யு ம் சேர்த்து குறைந்த தன–லில் நன்கு வேக–வி–ட– வும். வெந்–த–தும் தேங்–காய், முந்–தி– ரியை அரைத்து தேவை–யான அளவு தண்–ணீர் சேர்த்து சால்–னா–வில் ஊற்றி க�ொதிக்க விட்டு இறக்–க–வும். சுவை– யான சப்ஜி சால்னா ரெடி. பஹாரா கானா, ப�ொரிச்ச கறி– யு – ட ன் இந்த சப்ஜி சால்–னாவை சேர்த்து சாப்–பிட அரு–மை–யாக இருக்–கும். ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
ஸ்டீம்டு அண்ட் ஃப்ரைடு மணி பேக்
என்–னென்ன தேவை? மேல் மாவுக்கு... மைதா மாவு அல்–லது க�ோதுமை மாவு - 200 கிராம், உப்பு - 1/4 டீஸ்– பூன், சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், வெது– வெ–துப்–பான வெந்–நீர் - 1/4 டம்–ளர், எண்–ணெய் - 1 டீஸ்–பூன். ஃபில்–லிங் செய்ய... ப்ரோ–ஸன் பட்–டாணி (Frozen) 1/4 கப், துரு–விய முட்–டை–க�ோஸ் 1/4 கப், ப�ொடி–யாக அரிந்த பீட்–ரூட் - 1/4 கப், சிவப்பு குடை–மி–ளக – ாய் - 2 டேபிள்ஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 1, வெங்–கா–யம் - 1 டேபிள்ஸ்–பூன், பூண்டு - 2 பல், சர்க்– கரை - 2 சிட்– டி கை, உப்பு - தேவைக்கு, கருப்பு மிளகு - 1/2 டீஸ்–பூன் (கர–க–ரப்–பாக ப�ொடித்– தது), லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்–பூன், 138
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
எண்–ணெய் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? மேல்–மாவு செய்ய... – ல் உப்பு, சர்க்–கரை, எண்– வெந்–நீரி ணெய் சேர்த்து மாவில் ஊற்றி நன்கு குழைத்து 10 நிமி–டம் ஊற–வைக்–கவு – ம். ஃபில்–லிங்... ஒரு நான்ஸ்–டிக் தவா–வில் எண்– ணெய் ஊற்றி காய–வைத்து வெங்–கா– யம், பூண்டு வதக்கி, பின் பட்–டாணி சேர்த்து வதக்கி ஒரு நிமி–டம் வேக விட–வும். பிறகு முட்–டை–க�ோஸ், பீட் ரூட், பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், குடை–மிள – க – ாய், உப்பு ேசர்த்து வதக்கி, 2 ஸ்பூன் தண்–ணீர் தெளித்து 2 நிமி–டம் வேக–வி–ட–வும். கடை–சி–யாக மிளகு தூள், சர்க்– கரை , லெமன் ஜூஸ் சேர்த்து பிரட்டி, இறக்கி ஆற விட–வும். குழைத்த மாவை சிறிய பூரி அளவு உருண்– டை–க–ளாக எடுத்து, வட்–டவ – –டி–வ–மாக பூரி– ப�ோல் வட்–ட–மாக இட்டு நடு–வில் ஃ–பில்–லிங்கை 1 ஸ்பூன் அளவு வைத்து ஸ்ப்–ரிங் ர�ோலா–கவ�ோ, ச�ோமாசி அல்–லது வாண்ட்–டண்ஸ், மணி பேக் ப�ோன்ற வடி–வில் செய்–ய– லாம். அனைத்து உருண்–டைக – ளை – யு – ம் இது–ப�ோல் ரெடி செய்து க�ொள்–ளவு – ம். ரெடி செய்து வைத்த அனைத்–தை– யும் எண்–ணெயை சூடாக்கி ப�ொரித்து எடுக்– க – வு ம். இதை இட்லி பானை– யில் வேக– வ ைத்– து ம் செய்– ய – ல ாம். கெட்ச ப் பு ட ன் ப ரி ம ா றி ன ா ல் சுவை–யாக இருக்–கும்.
சேப்–பங்–கி–ழங்கு கபாப் என்–னென்ன தேவை? சேப்–பங்–கி –ழ ங்கு - 1/4 கில�ோ, உப்பு - தேவைக்கு, சிக்–கன் கபாப் மசாலா - 2 டீஸ்– பூ ன், தயிர் 1/2 டீஸ்–பூன், லெமன் ஜூஸ் - 1 டீஸ்– பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், அரிசி மாவு - 1 டீஸ்–பூன், ச�ோள மாவு (Corn flour) - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? சேப்–பங்கிழங்கை வேக வைத்து
த�ோலை நீக்–கவு – ம். அதில் மீதி உள்ள அனைத்து மசா–லாக்–களை – யு – ம் உப்பு, தயிர், ஜூஸ், அரிசி மாவு, ச�ோள மாவு சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைத்து, ஒரு கடா–யில் எண்–ணெயை ஊற்றி நன்கு வறுத்து எடுக்– க – வு ம். கிரில் வசதி உள்–ள–வர்–கள் 20 நிமி–டம் கிரில் செய்–ய–லாம். (சிக்– க – னி ல் செய்– யு ம் கபாப். இதை சேப்– ப ங்– கி – ழ ங்– கி ல் செய்து இருக்–கி–றேன்.)
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
ஈசி க�ொத்து புர�ோட்டா
என்–னென்ன தேவை? க�ோதுமை புர�ோட்டா - 5, முட்டை - 2, துரு–விய கேரட் - 1 டேபிள்ஸ்–பூன், ப�ொடி–யாக அரிந்த பச்–சை–மி–ளக – ாய் 2, வெங்–கா–யம் - 3, கறி–வேப்–பிலை சிறிது, ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், லெமன் சாறு - 1 டீஸ்பூன், இஞ்– சி – பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், தக்–காளி - 1/2, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? க�ோதுமை புர�ோட்டா மீந்– து ள்– ளதை, சின்ன சின்ன துண்டுகளாக வெட்– ட – வு ம். முட்– டை – யி ல் சிறிது
140
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
மிளகு, பச்சை மிளகாய், கேரட், உப்பு ப�ோட்டு த�ோசை ப�ோல் ஊற்றி சின்ன துண்–டுக – ள – ாக வெட்–டவு – ம். ஒரு கடா–யில் எண்–ணெய் + வெண்–ணெய் சேர்த்து கறிவேப்பிலை, ச�ோம்பு, இஞ்சி– பூண்டு விழுது சேர்த்து வதக்க– வும். பிறகு வெங்–கா–யம், தக்–க ாளி சேர்த்து நன்கு வதக்கி மிள–காய் தூள், உப்பு தூவி வதக்கி வெட்டி வைத்துள்ள புர�ோட்டா, முட்டை சேர்த்து கிளறி சிறிது லெமன் சாறு தெளித்து கிளறி இறக்–க–வும். முட்டையை மசா–லா–வில் ஊற்றி வேக– வ ைத்– து ம் புர�ோட்டா சேர்த்து கிள–ற–லாம்.
டில் கீரை ஃபலாஃ–பல் சாண்ட்–விச் என்–னென்ன தேவை? வெள்ளை க�ொண்–டை–க–டலை 200 கிராம், டில் கீரை - ஒரு கட்டு ( டி ல் கீ ரை இ ல்லை எ ன் – ற ா ல் க�ொத்–த–மல்லி தழை, சிறிது பாலக்– கும் சேர்த்து க�ொள்–ள–லாம்), பூண்டு - 3 பல், சீர–கம் - 1 டேபிள்ஸ்–பூன், வெள்ளை எள் - 1 ½ டீஸ்–பூன் + 1½ டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1, உப்பு தேவைக்கு, பேக்–கிங் பவு–டர் - 1 டீஸ்– பூன், பச்–சை–மி–ளக – ாய் - 1 (பெரி–யது). எப்–ப–டிச் செய்–வது? க�ொண்–டை– க–டலையை இரவே ஊற வைக்– க – வு ம். டில் கீரையை அலசி ப�ொடி– ய ாக நறுக்– க – வு ம். சீர– கத்தை வறுக்–க–வும். ஊறிய க�ொண்– டை– க – ட – லை – யு – ட ன் கீரை, வறுத்த சீர–கம், வெங்–கா–யம், பச்–சைமி – ள – க – ாய், வறுத்த எள்– ளி ல் பாதி, பேக்– கி ங் பவுடர், பூண்டு, உப்பு சேர்த்து முக்கால்பதம் வரை அரைக்கவும். அரைத்–த–தில் மீதி எடுத்து வைத்த வறுத்த எள் சேர்த்து சிறிய லெமன் அளவு பந்து ப�ோல் உருட்டி தட்டி ப�ோட்டு ப�ொரித்து எடுக்–க–வும். சுவை– யான டில் கீரை ஃபலாஃ–பல் ரெடி. டிப்–பிங் சாஸ்... மேய–னைஸ் - 3 டேபிள்ஸ்–பூன், பூண்டு - 1 பல், தயிர் - 1 டேபிள்ஸ்–பூன், ஆலிவ் ஆயில் - சிறிது.
அனைத்து ப�ொருட்களையும் மிக்ஸியில் அரைத்துக் க�ொள்ளவும். சாண்ட்–விச் மேலே அலங்–கரி – க்க... ரெடி–மேட் குபூஸ் அல்–லது பன், சீஸ் ஸ்லைஸ், லெட்–டி–யுஸ், துரு–விய கேரட், துரு– வி ய வெள்– ள – ரி க்– க ாய், மேயனைஸ் அனைத்–தும் சிறிது. பன் அல்லது குபூஸில் சிறிது மேயனைஸ் தடவி 2 ஃபலாஃ– ப ல்– களை வைத்து மேலே சீஸ் ஸ்லைஸ் மற்றும் கேரட், லெட்யூஸ், வெள்–ளரி – க்– காய் வைத்து மூட–வும். சுவை–யான ஃபில்–லிங்–கில் ஃபலாஃ–பல் சாண்ட்–விச் ரெடி. ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
மஷ்–ரூம் ச�ோயா கீரை புலாவ்
என்–னென்ன தேவை? மஷ்ரூம் - 50 கிராம், ச�ோயா 50 கிராம், கேரட் - 25 கிராம், வாழைக்காய் - 25 கிராம், கீரை 2 கைப்பிடி, வெங்–கா–யம் - 1, இஞ்–சி– 142
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், தக்–காளி - 1, பச்–சை–மி–ள–காய் - 2, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் 1/4 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - சிறிது, தேங்–காய்ப்–பால் - 1/2 டம்–ளர், தண்– ணீர் - 1/2 டம்–ளர், கட–லைப்–ப–ருப்பு 25 கிராம், பாசு–மதி அரிசி - 150 கிராம், பட்டை, ஏலம், கிராம்பு - தலா 1, உப்பு, எண்ணெய்- தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? அரி– சி – யை – யு ம், பருப்– பை – யு ம் களைந்து 10 நிமி– ட ம் ஊற– வ ைக்– க – வும். ச�ோயாவை வெந்–நீரி – ல் நனைத்து பிழிந்து எடுத்து வைக்–கவு – ம். மற்ற காய்– க–றி–களை அலசி நறுக்கி வைக்–க–வும். குக்–க–ரில் எண்–ணெயை காய–வைத்து அதில் பட்டை, ஏலம், கிராம்பு ப�ோட்டு வெடிக்க விட்டு வெங்–கா–யம் சேர்த்து – ம். பிறகு இஞ்–சிபூ – ண்டு விழுது வதக்–கவு சேர்த்து வதக்கி, தக்–காளி, க�ொத்–த– மல்–லி, மஷ்ரூம், ச�ோயா, மிளகாய்தூள், மஞ்–சள்தூள், வாழைக்–காய், கேரட், உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக விட–வும். பிறகு அரிசி, பருப்பு வகை– களை சேர்த்து தேங்–காய்ப்–பால் ஒன்– றுக்கு ஒன்–றரை பங்கு வீதம் ஊற்றி க�ொதிக்– க – வி ட்டு குக்– கரை மூடும் ப�ோது கீரையை ப�ொடி–யாக அரிந்து சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைத்து விட்டு 5 நிமி–டம் அதே சூட்–டில் தம்–மில் விட்டு இறக்–க–வும். சுவை–யான மஷ்–ரூம் ச�ோயா கீரை புலாவ் ரெடி.
தூத் துல்–ஹாரி
ந�ோன்பு காலம் சரி–யான க�ொளுத்–தும் வெயி–லில் ஆரம்–பித்– துள்–ளது. வித்–தி–யா–ச– மான பாகிஸ்– த ானி ஸ்டைல் குளு குளு ஃ ப் ரூ ட் க ஸ் – ட ட் (தூத் துல்–ஹாரி). எ ன் – ன ெ ன்ன தேவை? பால் - 1/2 லிட்– ஸ்–ட–ட் ப வு–ட– ர் டர், க 1 1/2 டேபிள்ஸ்–பூன், பாதாம் ஃபிளேக்ஸ் - 1 டேபிள்ஸ்– பூ ன், கன்–டென்ஸ்டு மில்க் 1/2 கப், வாழைப்–பழ – ம் பெரி–யது – - 1, மாதுளை - 1/4 கப், ஆப்–பிள் துண்–டு–க–ளாக வெட்–டி–யது - 1/4 கப், பச்சை, கருப்பு திராட்சை - தலா 5, சின்ன ரச–குல்லா 5, குல�ோப்–ஜா–மூன் - 5, பச்–சைவண்ண – ஜெல்லி அல்–லது கடல்–பாசி வேண்–டிய வடி–வில் கட் செய்–தது, குங்–கு–மப்பூ - சிறிது. எப்படிச் செய்–வது? ப ா லி ல் க ஸ் – ட ர் ப வு – ட ரை கரைத்து பிறகு பாலை காய்ச்–ச–வும். சூடான பாலில் கரைத்– த ால் கட் டி
த ட்டு – ம். கன்–டென்ஸ்டு மில்க், பாதாம் ஃபிளேக்ஸ் சேர்த்து காய்ச்– ச – வு ம். கைவி–டா–ம–ல் கிள –ற–வும். க ட்–டி–யாகி வ ரு ம் . அ ப் – ப – –டி யே ஆ ற –வி ட் டு குளி–ரவி – ட – வு – ம். குளிர வைத்த கஸ்–டடி – ல் வெட்– டி ய பழ– வ – கை – க ள் ஆப்– பி ள், வாழைப்– ப – ழ ம், மாதுளை சேர்த்து கலக்–க–வும். மேலே குல�ோப்–ஜா–மூன், ரச– கு ல்லா, திராட்சை வகை– க ள், ஜெல்லி சேர்த்து குங்–கு–மப்பூ தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
பீட்–ரூட் கட–லைப்–ப–ருப்பு கறி / பாகிஸ்–தானி ஸ்டைல்
என்–னென்ன தேவை? பெரிய பீட்–ரூட் - 1 (150 கிராம்), கடலைப் பருப்பு - 100 கிராம், ப�ொடி– யாக அரிந்த (வெங்–கா–யம் - 1, பச்–சை– மி–ள–காய் - 1), இஞ்–சி–பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், தக்–காளி சிறி–யது - 1, தயிர் - 1 டேபிள்ஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், தனி–யாத் தூள் - 1/4 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்– பூ ன், சீரகத் தூள் - 1/2 டீஸ்– பூன், மிளகுத் தூள் - 1/4 டீஸ்–பூன், கரம்–ம–சாலா தூள் - 1/2 டீஸ்–பூன், புதினா தூள் - 1/4 டீஸ்–பூன் அல்–லது ஃப்ரெஷ் புதினா இலை - சிறிது,
144
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
க�ொத்– த – ம ல்– லி – - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கடலைப் பருப்பை களைந்து 10 நிமிடம் ஊறவைத்து குக்கரில் பத–மாக, ர�ொம்ப குழை–யா–மல் வேக வைக்–க–வும். பீட்–ரூட்டை ப�ொடி–யாக நறுக்கி உப்பு சேர்த்து 1/2 டம்–ளர் தண்–ணீர் ஊற்றி வேக வைக்–க–வும். ஒரு கடா–யில் எண்–ணெயை ஊற்றி வெங்–கா–யத்தை நன்கு வதக்கி, இஞ்– சி– பூ ண்டு விழுது சேர்த்து வதக்கி, தூள் வகை– க ள் (மிள– க ாய் தூள், தனி–யா–தூள், மஞ்–சள் தூள், சீர–கத்– தூள், புதினா தூள்) சேர்த்து சிறிது தண்– ணீ ர் தெளித்து க�ொதிக்க விட்டு தக்–கா–ளியை விழுதாக அரைத்து சேர்த்து க�ொ தி க ்க வி ட வு ம் . பி ற கு தயிர் சேர்த்து வதக்கி, வெந்த பீட்ரூட், கடலைப்பருப்பை சே ர் த் து கி ள றி , ப ச் – சை – மி–ள–காயை சேர்த்து க�ொதிக்க விட– வு ம். கடை– சி – ய ாக கரம்– ம–சாலா, க�ொத்–த–மல்–லி– தூவி இறக்–கவு – ம். சுவை–யான பாகிஸ்– தானி ஸ்டைல் பீட்–ரூட் கட–லைப் – ப–ருப்பு ரெடி.
வாழைக்–காய் புட்டு என்–னென்ன தேவை? வாழைக்–காய் - 1/4 கில�ோ, சீரகத் தூள் - 2 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் 2, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் -1/4 கில�ோ, இஞ்சிபூண்டு விழுது -1 டேபிள்ஸ்– பூ ன், மிளகாய்தூள் - 1 டீ ஸ் – பூ ன் , ம ஞ்ச ள் தூ ள் -1/2 டீஸ்பூன், தக்காளி - 1/2, கொத்–த–மல்–லி–த்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 2 டேபிள் ஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, தேங்– காய்த்–து–ருவ – ல் - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வது? வாழைக்–கா–யில் மஞ்–சள் தூள், உப்பு, இஞ்–சி–பூண்டு விழுது சேர்த்து
வேக–வைத்து உதிர்த்து க�ொள்–ளவு – ம். அதில் உப்பு, சீரகத் தூள், பச்–சை– மிளகாய் எல்லாம் சேர்த்து பிசறி வைக்–கவு – ம். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி கறி–வேப்–பிலை, வெங்–கா–யம், இஞ்–சிபூ – ண்டு விழுது ப�ோட்டு தாளிக்–க– வும். பிறகு தக்–காளி, மிள–காய் தூளை சேர்த்து வதக்–க–வும். இதில் உதிர்த்த வாழைக்–காயை சேர்த்து நன்கு கிளறி 2 நிமி–டம் வேக–விட வேண்–டும். கடை–சி– யாக தேங்–காய்த்–துரு – வ – ல், க�ொத்–தம – ல்– லி–தழை சேர்த்து கிளறி இறக்–க–வும். அரு– மை – ய ான வாழைக்– க ாய் புட்டு ரெடி. சுறா–மீனு – க்கு பதில் வாைழக்காய் சேர்க்–கப்–பட்–டுள்–ளது. ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
கேரட், ச�ோயா சூப்
என்–னென்ன தேவை? ச�ோயா - 100 கிராம், துரு– வி ய கேரட் - 1 டேபிள்ஸ்– பூ ன், இஞ்– சி – பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், ம�ொத்த மசாலா - (தனியா, ச�ோம்பு, சீர–கம், மிள–காய், மஞ்–சள்) தலா - 1 டீஸ்–பூன், மிளகு தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–த–மல்–லி–த்தழை - சிறிது, வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, தேங்–காய்ப்–பால் - 1/2 டம்–ளர், நல்–லெண்ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், நெய் - 1/2 டீஸ்–பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1.
146
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வது? ச�ோயாவை வெந்– நீ – ரி ல் ஊற– வைத்து தண்–ணீரை பிழிந்து வைக்–க– வும். குக்–க–ரில் நல்–லெண்ணெய் + நெய் ஊற்றி சூடு–படு – த்தி அதில் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்து வெங்– – ண்டு விழுது, தக்–காளி கா–யம், இஞ்–சிபூ என ஒவ்–வ�ொன்–றாக வதக்–கவு – ம். ச�ோயா மற்–றும் துரு–விய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகை–களை சேர்த்து நன்கு வேக விட– வு ம். கடை– சி – ய ாக தேங்– க ாய்ப்– ப ால் ஊற்றி க�ொதிக்க விட்டு க�ொத்– த – ம ல்– லி – த்தழை தூவி இறக்–க–வும்.
ட�ோஃபு புர�ோட்டா சாண்ட்–விச் என்–னென்ன தேவை? புர�ோட்–டா–விற்கு... மைதா - 1 டம்–ளர், சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், உப்பு - 1/4 டீஸ்–பூன், தண்– ணீர் - தேவைக்கு, உருக்–கிய நெய் அல்–லது வெண்–ணெய் - 1 டீஸ்–பூன், ட�ோஃபு (ச�ோயா–ப–னீர்) - 1/4 கில�ோ, மிளகு தூள் - 1/2 டீஸ்–பூன், ச�ோயா சாஸ் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, பூண்டு விழுது - 1/2 டீஸ்–பூன். சாண்ட்–விச்–சுக்கு... புர�ோட்டா, ப�ொரித்த ட�ோஃபு, கேரட், வல்–லாரை கீரை, மய�ோ–னைஸ், இனிப்பு புளிப்பு கெட்–சப். எப்–ப–டிச் செய்–வது? புர�ோட்– ட ா– வி ற்கு க�ொடுத்– து ள்ள
ப�ொருட்– களை சேர்த்து குழைத்து 1/2 மணி நேரம் ஊற–வைத்து திரட்டி ல ே ய ர் – க – ள ா க ப�ோ ட் டு ம டி த் து புர�ோட்டா செய்–ய–வும். ட�ோஃபுவை நீள–வாக்–கில் ஸ்டிக் ப�ோல வெட்டி மசாலா தடவி த�ோசை தவா–வில் ப�ொரித்து எடுக்–க–வும். புர�ோட்– ட ா– வி ல் மய�ோ– னை ஸ் த ட வி ட�ோ ஃ பு , வ ல் – ல ா ரை இலை, கேரட்டை வைத்து மேலே லேசாக கெட்– ச ப் தெளித்து ர�ோல் செய்– ய – வு ம். சுவை– ய ான ட�ோஃபு பு ர�ோட்டா ச ா ண் ட் – வி ச் ரெ டி . சி க் – க – னு க் கு ப தி ல் ட�ோ ஃ பு பயன்–ப–டுத்–தப்–பட்–டுள்–ளது. ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi June16-30, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Price Rs.20.00. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
மஷ்–ரூம் கூட்டு என்–னென்ன தேவை? மஷ்–ரூம் - 1/4 கில�ோ, எண்–ணெய் + நெய் - 3 டீஸ்–பூன், சீர–கத்–தூள் 1/2 டீஸ்– பூ ன், கரம்– ம – ச ாலா - 1/2 டீஸ்–பூன், மிளகு தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - ஒரு சிட்–டிகை, உப்பு - தேவைக்கு, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1, இஞ்–சிபூ – ண்டு விழுது - 3/4 டீஸ்–பூன்.
148
°ƒ°ñ‹
ஜூன் 16-30, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடா– யி ல் எண்– ண ெய் + நெய்யை ஊற்றி வெங்– க ா– ய த்தை நன்கு வதக்–க–வும். பின் இஞ்–சி–பூண்டு விழுது சேர்த்து வதக்–க–வும். மஷ்–ரூம், உப்பு, மஞ்–சள் ப�ொடி சேர்த்து நன்கு வதக்கி சேர்க்க வேண்–டிய தூள் வகை– களை சேர்த்து எண்–ணெ–யி–லேயே சிறு தீயில் வைத்து வேக– வ ைத்து இறக்–க–வும்.