ஆகஸ்ட் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
சமையல்30 ஸ்ட்ரெஸ் ஃப்ரீ
1-15, 2016 சமை–யல் கலை–ஞஇதழுடன் ர்ஆகஸ்ட் ஹசீனா இணைப்பு
செய்–ய து 117
°ƒ°ñ‹
117
வார நாட்–க–ளி–லும் `ப
வாவ் விருந்து!
த– ற ாத காரி– ய ம் சித–றா–து’ என்–பார்– கள். இன்–றைய எக்ஸ்–பி– ரஸ் வேக வாழ்க்–கையி – ல�ோ எந்– த க் காரி– ய த்– தை – யு ம் பதற்– ற – மி ன்றி செய்– வ து சாத்–தி–யப்–ப–டு–வ–தில்லை. குறிப்– ப ாக சமை– ய ல்! என்–ன–தான் முதல்–நாளே அரைப்–பது, வெட்–டு–வது, வ ே க வை ப் – ப து எ ன எல்லா வேலை–க–ளை–யும் செய்து வைத்–துக்–க�ொண்–டா–லும், உப்பு ப�ோட்–ட�ோமா, உரைப்பு ப�ோட்–ட�ோமா என்–கிற குழப்–பம் வரும் பல–ருக்–கும். சாதா– ர ண சாம்– ப ார், ரசத்– து க்கே இந்த நிலைமை என்–றால், ெகாஞ்–சம் ஸ்பெ–ஷல் அயிட்–டங்–களு – க்கு கேட்–கவா வேண்–டும்? இதற்கு பயந்து க�ொண்டே ஸ்பெ– ஷ ல் சமை– ய லை விடு– மு றை நாட்–க–ளில் வைத்–துக் க�ொள்–கி–ற–வர்–க– ளும் உண்டு. `நானும் அப்–படி – த்–தான்...’ என்–கி–றீர்–களா? ``வார நாட்– க – ளி – லு ம் விருந்தே சம ை க் – க – ல ா ம் . . . அ தி – லு ம் 118
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
க�ொஞ்–ச–மும் ஸ்ட்–ரெஸ் இல்– ல ா– மல் , வெறும் அரை மணி நேரத்–தில்...’’ என சர்ப்–ரைஸ் க�ொடுக்– கி–றார் சமை–யல் கலை– ஞர் ஹசீனா செய்–யது. ``எதை–யுமே பிளான் ப ண் ணிப் பண்– ணீ ங்– கன்னா பிரச்–னையே இல்– லை–’’ என்–கிற ஹசீனா, சூப் முதல் டெஸர்ட் வரை 30 அசத்– த – ல ான ஸ்ட்–ரெஸ் ஃப்ரீ உண–வு–களை செய்து காட்–டியி – ரு – க்–கிற – ார். புகைப்–பட – ங்–களு – ம் அவ– ர து கைவண்– ண மே! (www. sautefrynbake.com) இந்த ஸ்ட்–ரெஸ் ஃப்ரீ உண–வுக – ளை வைத்து தின–சரி விருந்தே படைக்–க– லாம் நீங்–கள்! இத்–தனை ஆடம்–பர– ம – ான அயிட்–டங்–களை நீங்–கள்–தான் சமைத்– தீர்–கள் என சாப்–பிடு – கி – ற – வ – ர்–களை நம்ப வைப்–பது உங்–கள் பாடு! சமை–யல் கலை–ஞர் ஹசீனா செய்–யது எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
ஜாலர் ர�ொட்டி
என்–னென்ன தேவை?
மைதா மாவு - 350 கிராம், கெட்–டி–யான தேங்–காய்ப்–பால் - 100 மி.லி., உப்பு - தேவைக்கு, தண்–ணீர் - 200 மி.லி., எண்–ணெய் - 100 மி.லி.
எப்–ப–டிச் செய்–வது?
எண்–ணெயை – த் தவிர மேற்–கூறி – ய அனைத்து ப�ொருட்–களை – யு – ம் ஒன்–றாக சேர்த்து கட்–டி–யில்–லா–மல் கலக்–க–வும். ஒரு காலி பிளாஸ்–டிக் தண்–ணீர் பாட்–டிலை எடுத்து மூடி–யில் ஒரு சிறிய ஓட்டை ப�ோட்டு, கலக்–கிய மாவை பாட்–டில் உள்ளே நிரப்பி மூடி வைத்து மூட–வும். த�ோசைக் கல்லை சூடாக்கி லேசாக எண்–ணெய் தட–வ–வும். பாட்–டில் மூடி துவா–ரம் வழி–யாக மாவை சிறிய வட்–டங்–க–ளாக ஒன்–றின் மேல் ஒன்–றாக ஊற்–ற–வும். 1/2 டீஸ்–பூன் எண்–ணெய் ர�ொட்–டி–யைச் சுற்றி ஊற்றி முறுக விட–வும். முக்–க�ோ–ணம் வடி–வில் மடித்து சூடாக சட்னி அல்–லது காய்–கறி குரு–மா–வுட – ன் பரி–மா–றவு – ம். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
பிஸ்–கெட் லேயர் புட்–டிங் எப்–ப–டிச் செய்–வது? முதல் அடுக்கு
2 டீஸ்–பூன் வெண்–ணெயை உருக்–க–வும். ப�ொடித்த பிஸ்– கெட்டை 3 சரி–பா–கம – ாக பிரித்து வைக்–க–வும். ஒரு பாகம் பிஸ்– கெட்–டு–டன், சர்க்–க–ரைப்–பா–கும் தேவை என்– ற ால் சர்க்– க – ரை – யை–யும் சேர்த்து கலக்–க–வும். புட்– டி ங் பாத்– தி – ர த்– தி ன் அடி– பா–கத்–தில் இதை சரி–ச–ம–மாக பரப்பி விட– வு ம். முந்– தி – ரி ப்– ப–ருப்பு ப�ொடி 1 டேபிள்ஸ்–பூன், தேவைக்– கேற்ப சர்க்– க – ரை – யு – டன் கலந்து மேலே தூவ–வும். அதன் மேல் சிறிது நறுக்– கிய பழங்– க – ளு ம், பேரீச்– ச ம் பழ–மும் தூவ–வும்.
இரண்–டாம் அடுக்கு
என்–னென்ன தேவை?
மாரி பிஸ்–கெட் - 1 பாக்–கெட் (ப�ொடித்–தது), ஃப்ரெஷ் கிரீம் - 100 கிராம், வெண்–ணெய் - 100 கிராம், ப�ொடித்த முந்–தி–ரிப்–ப–ருப்பு 100 கிராம், சர்க்–கரை – ப்–பாகு - 1 கப், வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்– பூ ன், சர்க்– க ரை 20 கிராம், பழங்–கள் (மாம்–ப–ழம், வாழைப்–ப– ழம், ஆப்– பி ள்) - 1 கப் (நறுக்– கி – ய து), க�ொட்டை நீக்–கிய பேரீச்சம்–ப–ழம் - 1 கப். 120
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
வெண்–ணெய் 2 டீஸ்–பூன் உரு– க – வு ம். அத– னு – ட ன் ஒரு ப ா க ம் பி ஸ் – கெ ட் ப�ொ டி , தேவைக்– கேற்ப சர்க்– க ரை மற்–றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலக்– க – வு ம். சரி– ச – ம – மாக முதல் அடுக்–கின் மேல் பரப்பி விட– வு ம். முந்– தி – ரி ப்– ப–ருப்பு ப�ொடி 2 டேபிள்ஸ்–பூன், தேவைக்–கேற்ப சர்க்–கரை – ட – யு – ன் கலந்து அதன் மேல் தூவ–வும்.
ட்ரா–பிக– ல் சம்–மர் பன்ச் ந று க் – கி ய ப ழ ங் – கள் சிறிது மற்– று ம் பேரீச்சம் பழங்களை மேலே தூவி விட–வும்.
மூ ன் – ற ா – வ து அடுக்கு
ஃ ப்ரெ ஷ் கி ரீ ம் , வெ னி ல ா எசென்ஸ், சர்க்–கரை தேவைக்கேற்ப , மீதம் உள்ள பிஸ்– ெகட் ப�ொடி ஒன்–றாக சேர்த்து கலக்–க–வும். அதை சரி– ச – ம – ம ாக இரண்– ட ாம் அடுக்– கின் மேல் பரப்பி விட– வு ம். முந்– தி – ரி ப்– ப–ருப்பு ப�ொடி–யு–டன், தேவை க் – கேற்ப ச ர் க் – க – ரையை க ல க் கி மேலே தூவி விட–வும். நறுக்– கிய பழங்–க–ளை–யும், பேரீச்சம் பழத்– தை – யும் தூவி விட– வு ம். அதன் மேல் முந்–தி– ரிப்–பரு – ப்பு ப�ொடியை தூவி விட–வும். புட்–டிங் ரெடி . ஃ பிரி ட் – ஜி ல் வைத்து ஜில்–லென்று பரி–மா–ற–வும்.
என்–னென்ன தேவை?
வழுக்–கை–யு–டன் கூடிய இள–நீர் - 3, உரித்து பிசைந்த நுங்கு - 8, த�ோலு–ரித்து ப�ொடி–யாக நறுக்–கிய மாம்–ப–ழம் - 1, சர்க்–கரை - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வது?
இள– நீ – ரி ல் அனைத்து ப�ொருட்– க – ளை – யு ம் ஒன்–றாக கலக்கி ஜில்–லென்று பரி–மா–ற–வும்.
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
முக–லா–பியா
என்–னென்ன தேவை?
பால் - 3 கப், இடி–யாப்ப மாவு - 1/4 கப், ச�ோள மாவு - 1 டீஸ்– பூன், பாதாம் பருப்பு (வெந்–நீ–ரில் ஊற–வைத்து த�ோலு–ரித்து ப�ொடிக்–க– வும்) - 3/4 கப், உப்பு - 1 சிட்–டிகை, சர்க்–கரை - 1/4 கப், ர�ோஜா பன்–னீர் - 1 டேபிள்ஸ்–பூன், ர�ோஸ் எசென்ஸ் - 3 துளி, த�ோல் உரித்து நறுக்–கிய பிஸ்தா - 1 டீஸ்–பூன், அலங்–க–ரிக்க செர்–ரி– ப–ழம் - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
அரிசி மாவு, ச�ோள மாவு, உப்பு, சர்க்–கரை, பால் 1/2 கப்–பு– 122
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
டன் சேர்த்து கட்–டியி – ல்–லா–மல் கலக்–க– வும். மீத–முள்ள பாலை க�ொதிக்க விட–வும். சிறி–தள – வ – ாக கலக்கி வைத்த அரிசி மாவு கல–வையை க�ொஞ்–சம், க�ொஞ்–ச–மாக சேர்த்து கட்டி விழா– மல் 5 நிமி–டங்–கள் சிம்–மில் கலக்–க– வும். ப�ொடித்த பாதாம் ப�ொடியை – ல்–லா–மல் கலக்–கவு – ம். கலக்கி கட்–டியி பன்–னீர், ர�ோஸ் எசென்ஸ் சேர்த்து இட்லி மாவு பக்–கு–வம் வரும்– வரை கலக்கி அடுப்பை விட்டு இறக்–கவு – ம். பரி– ம ா– று ம் பாத்– தி – ர த்– தி ல் ஊற்றி ஆற விட–வும். நன்–றாக ஆறிய பின் பிஸ்தா பருப்பு, செர்ரி பழம் தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.
கார்ன்ஃ–பிள– ேக்ஸ் பனீர் ஸ்டிக்
என்–னென்ன தேவை?
பனீர் - 250 கிராம் (விரல் அளவு குச்– சி – க – ள ாக வெட்– டி – ய து), மிள– காய் தூள் - 1 டீஸ்– பூ ன், உப்பு - தேவைக்கு, எலு– மி ச்– சை ச்– ச ாறு - 1/2 டீஸ்–பூன், தக்காளி சாஸ் தேவைக்கு, ச�ோள மாவு - 1/2 கப், மைதா மாவு - 1/2 கப், ப�ொரிக்க எண்–ணெய் - தேவை–யான அளவு, கார்ன்ஃ–பி–ளேக்ஸ் - 1 1/2 கப்.
எப்–ப–டிச் செய்–வது?
பனீர், மிள–காய் தூள், உப்பு,
எலு–மிச்–சைச்–சாறு சேர்த்து கலக்கி வைக்–க–வும். ச�ோள– மாவு, மைதா, உப்பு, சிறிது தண்–ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்–தில் கலக்–கவு – ம். பனீர் குச்– சி–களை மாவில் த�ோய்த்து கார்ன் ஃ– பி – ள ேக்– ஸி ல் ப�ோட்டு, எல்லா பக்–க–மும் ஒட்–டும் அள–வுக்கு புரட்டி எடுக்–க–வும். எண்–ணெயை சூடாக்கி மித–மான தீயில் கார்ன்ஃ–பி–ளேக்ஸ் ப– னீ ர் ஸ்டிக்கை ப�ொன்– னி – ற – ம ாக ப�ொரித்–தெடு – க்–கவு – ம். சூடாக தக்–காளி சாஸு–டன் கார்ன் ஃபிளேக்ஸ் பனீர் ஸ்டிக்கை பரி–மா–றல – ாம். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
உரு–ளைக்–கி–ழங்கு சீஸ் பாலக் ர�ொட்டி
என்–னென்ன தேவை?
பெரிய உரு–ளைக்–கி–ழங்கு - 2 (வேக–வைத்து உரித்து மசித்–தது), பாலக்–கீரை - 1 கப் (வேக–வைத்து அரைத்–தது), க�ோதுமை மாவு - 3 கப், துரு–விய சீஸ் - 1/4 கப், உப்பு - தேவைக்கு, தயிர் - 3 டேபிள் ஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், சீரகத் தூள் - 1/4 டீஸ்–பூன், நறுக்–கிய பச்–சைமி – ள – க – ாய் - 1, க�ொத்–தமல் – லி – த்– தழை - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
க�ோதுமை மாவு, பாலக்– கீ ரை விழுது, உப்பு, மஞ்–சள் தூள், சீரகத் தூள், தயிர், எண்–ணெய் 1 டேபிள் ஸ்–பூன் அனைத்–தும் சேர்த்து மிரு–து– வான சப்–பாத்தி மாவாக பிசைந்து வைக்–க–வும். பிசைந்த மாவை 10-12 124
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
சரி– சம அளவு உ ரு ண் – டை க–ளாக பிரித்து, வ ட் – ட – ம ா ன ச ப் – ப ா த் – தி – க – ள ாக இட்டு வை க் – க – வு ம் . வ ே க – வைத்த உ ரு ளை க் – கி – ழ ங் – கு – ட ன் , உப்பு, பச்– சை – மி–ள–காய், மல்–லித்–தழை, துரு–விய சீஸ் ஒன்– ற ாக சேர்த்து கலந்து, பரத்–திய சப்–பாத்–தி–யின் மேல் 1 1/2 டேபிள்ஸ்–பூன் அளவு கல–வையை நடு–வில் வைக்–க–வும். சப்–பாத்–தி–யின் ஓரங்–களை நடு–பா–கத்–துக்கு ஒன்று சேர்த்து உரு–ளைக்–கிழ – ங்கு கலவை மூடும் அள–விற்கு க�ொண்டு வந்து, மேலே–யுள்ள மீதி சப்–பாத்தி மாவை கிள்ளி எடுக்–க–வும். உருண்–டை–யாக உருட்டி க�ோதுமை மாவு தூவி வட்–ட– மாக சப்–பாத்–தி–க–ளாக, உரு–ளைக்– கி–ழங்கு கலவை வெளியே வராத அள–வுக்கு பரத்தி எடுக்–க–வும். சப்– பாத்தி கல்லை சூடாக்கி சிறி–த–ளவு எண்–ணெய் விட்டு இரண்டு பக்–கமு – ம் வெந்–த–வு–டன் சூடாக தயிர், ஊறு– காய் அல்–லது காய்–கறி குழம்–பு–டன் பரி–மா–ற–வும்.
வெங்–காய ராகி ர�ொட்டி என்– ன ென்ன தேவை?
ராகி மாவு - 1 கப், நறுக்–கிய பெரிய வெங்– க ா– ய ம் - 1, பச்சை மிள–காய் 3, சீவிய இஞ்சி - சிறு துண்டு, உப்பு, வெந்– நீர் - தேவைக்கு, எ ண் – ணெ ய் - 2 டீஸ்– பூ ன், தயிர் தேவைக்கு.
எ ப் – ப – டி ச் செய்–வது?
ராகி மாவு– ட ன் எண்–ணெய், வெங்– க ா – ய ம் , ப ச் – சை – மி– ள – க ாய், இஞ்சி, வெந்– நீ ர் சேர்த்து மி ரு – து – வ ா ன ச ப் – பாத்தி மாவு பக்–கு– வத்– தி ல் பிசைந்து, மாவை 5 சரி– சம உருண்– டை – க – ள ாக உருட்டி வைக்– க – வும். வாழை இலை– யின் மேல் ஒரு உருண்– டையை வைத்து வட்–டம – ாக தட்–டவு – ம். த�ோசைக் கல்லை சூடாக்கி தட்–டிய ராகி ர�ொட்– டியை இலை–யில் இருந்து எடுத்து
சூடான கல்– லி ன் மேல் வைத்து இரண்டு பக்–கமு – ம் எண்–ணெய் விட்டு வேக விட–வும். சூடாக தயிர் மற்–றும் வெங்–கா–ய சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
வெந்–த–யக்–கீரை ர�ொட்டி
என்–னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 2 கப், வெந்–த– யக்– கீ ரை - 1 கப் (இலை மட்– டு ம்), தட்– டி ய சின்ன வெங்– க ா– ய ம் - 5, இஞ்சி - 1/4 இன்ச் துண்டு, பூண்டு - 1 பல், பச்– சை – மி – ள – க ாய் - 1, நறுக்– கி ய க�ொத்– த – மல் – லி த்– த ழை - 1 டீஸ்– பூ ன், மஞ்– ச ள் தூள் - 1 சிட்– டி கை, சீரகத் தூள் - 1/2 டீஸ்– பூன், கரம்– ம – ச ாலா - 1/4 டீஸ்– பூ ன், தயிர் - 1 டேபிள்ஸ்– பூ ன், எண்– ணெய் - 1 டேபிள்ஸ்– பூ ன், தண்– ணீர் தேவை– யெ ன்– ற ால் உப– ய�ோ – கிக்– க – வு ம், சர்க்– க ரை - 1 டீஸ்– பூ ன், உப்பு - தேவைக்கு, மேலே தடவ வெண்– ணெ ய் - தேவைக்கு. 126
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வது?
வெந்– த – ய க்– கீ ரை, உப்பு, சர்க்– கரை, தண்–ணீர் சேர்த்து ஊற–விட – வு – ம். ஊறிய வெந்–தய – க்–கீரையை – வடித்து, க�ொத்–தமல் – லி – த்–தழை – யு – ட – ன் சேர்த்து க�ொரக�ொரப்–பாக அரைக்–கவு – ம். இக்– – யு – ட – ன் க�ோதுமை மாவு, மேற்– க–லவை கூ–றிய அனைத்து ப�ொருட்–களை – யு – ம் ஒன்–றாக சேர்த்து சப்–பாத்தி மாவாக பிசைந்து வைக்–க–வும். மாவு தூவி வட்ட சப்–பாத்–தி–யாக பரத்தி, சூடான சப்– ப ாத்திக் கல்– லி ல் எண்– ணெ ய் விடா–மல் இரண்டு பாக–மும் வேக– விட்டு எடுக்–க–வும். சூடான சப்–பாத்– தி–யின் மேல் வெண்–ணெயை தடவி, காய்–கறி குழம்–பு–டன் பரி–மா–ற–வும்.
மசாலா சப்–பாத்தி டேபிள்ஸ்பூன், கஸ்– தூ – ரி – மே த்தி - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் - 5 டீஸ்–பூன்.
எ ப் – ப – டி ச் செய்–வது?
என்–னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 2 கப், தயிர் 1/2 கப், பால் - 1/2 கப், சீர–க–த் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், மஞ்– சள் தூள் - 1/4 டீஸ்–பூன், ஆம்–சூர் தூள்(காய்ந்த மாங்–காய் தூள்) - 1/2 டீஸ்–பூன், கரம்–ம–சாலா தூள் - 1/4 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் நறுக்– கி–யது - 1, க�ொத்–தமல் – –லித்–தழை - 1
க�ோ து ம ை ம ா வு , சீ ர – க த் – தூ ள் , உ ப் பு , மிள–காய் தூள், மஞ்– ச ள் தூள், ஆம்– சூ ர் தூள், க ர ம் – ம – ச ா ல ா தூள், வெங்– க ா– ய ம் , க�ொ த் – த – மல்– லி த்– த ழை, கஸ்– தூ – ரி – மே த்தி சேர்த்து நன்–றாக – ம். தயிர், கலக்–கவு பால், எண்–ணெய் ஒன்–றாக மாவு–டன் சேர்த்து மிரு–துவ – ான சப்–பாத்தி மாவு ப�ோன்று பிசை–யவு – ம். எலு–மிச்சைப் பழம் அளவு உருண்–டைய – ாக உருட்டி – த – ான வட்ட சப்–பாத்–தி– எடுத்து, மெல்–லிய க–ளாக பரத்தி சூடான சப்–பாத்திக் கல்– லில் இரண்டு பக்–கம் வேக வைத்து எண்–ணெய் சுற்றி ஊற்றி எடுக்–கவு – ம். சூடாக சப்ஜி, ஊறு–காய் அல்–லது தயி–ரு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
தினை - டபுளே சாலட்
என்–னென்ன தேவை?
கம்பு - 175 கிராம், தண்–ணீர் - 600 மி.லி., தக்–காளி - 3, வெள்–ள–ரிக்–காய் - 1, நறுக்–கிய வெங்–கா–யத்–தாள் - 3, எலு–மிச்–சைச்–சாறு - 1/2 பழம், ஆலிவ் எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், புதினா - 4 டேபிள்ஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்– தழை - 4 டேபிள்ஸ்– பூ ன், உப்பு, 128
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
மிளகு - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வது?
கம்பை தண்–ணீ–ரு–டன் சேர்த்து நன்–றாக வேக வைத்து வடித்து ஆற விட– வு ம். மேற்– கூ – றி ய அனைத்து ப�ொ ரு ட் – க – ளு – ட ன் , க ம் – பை – யு ம் சேர்த்து கலக்–கி–னால் டபுளே சாலட் ரெடி.
பப்–பட் ஃபிளிட்–டர்ஸ் என்–னென்ன தேவை?
மைதா மாவு 1/4 கப், உதிர்த்த ப னீ ர் - 1 க ப் , மி ள க ா ய் தூ ள் - 1 டீ ஸ் – பூ ன் , நறுக்– கி ய பெரிய வெங்– க ா– ய ம் - 1, பச்–சை–மி–ள–காய் 1, க�ொத்–தமல் – –லித்– தழை - 1 டேபிள் ஸ் – பூ ன் , உ ப் பு - தேவை க் கு , ப�ொ ரி க்க எ ண் – ணெய், தண்–ணீர் - 1/2 கப், ப�ொரிக்– க ா த அ ப்பள ம் ந�ொறுக்–கி–யது - 1 கப், தக்–காளி சாஸ் - 1 டேபிள்ஸ்–பூன்.
எ ப் – ப – டி ச் செய்–வது?
பனீர், மிள–காய் தூள், தக்–காளி சாஸ், உப்பு, வெங்–கா–யம், பச்–சை– மி– ள – க ாய், க�ொத்– த – மல் – லி த்– த ழை ஒன்–றாக சேர்த்து நன்–றாக பிசைந்து, சரி–சம உருண்–டை–க–ளாக பிரித்து – ம். தண்–ணீர், மைதா மாவு, வைக்–கவு உப்பு சேர்த்து கட்– டி – யி ல்– ல ா– மல்
பஜ்ஜி மாவு பதத்–திற்கு கரைத்து வைக்–க–வும். உருட்டி வைத்த பனீர் உருண்–டைக – ளை கலக்–கிய மாவில் த�ோய்த்– தெ – டு த்து, ந�ொறுக்– கி ய ப�ொரிக்–காத அப்–ப–ளத்–தின் மேல் புரட்டி எடுக்– க – வு ம். எண்– ணெயை சூடாக்கி பப்– ப ட் ஃபிளட்– ட ர்ஸை ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்ெ–த–டுத்து தக்–காளி சாஸு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
பத்து நிமிட காய்–கறி சூப் வெங்– க ா– ய ம் - 1, செலரி - சிறிது, பிரெட் - தேவைக்கு, வெண்– ணெ ய் - 1 டீஸ்–பூன், மிளகு தேவைக்கு.
எ ப் – ப – டி ச் செய்–வது?
கலந்த காய்–கறி – – கள், பூண்டு, ெவங்– க ா – ய ம் , ச ெ ல ரி அ னை த் – தை – யு ம் தண்– ணீ ர் கலந்து குக்–க–ரில் 3 விசில் விட்டு வேக விட– வும். அதில் ஸ்டாக் கி யூ ப் , மி ள கு த் தூள், வெண்–ணெய் சேர்த்து க�ொதிக்க வி ட – வு ம் . சூ ட ா க பிரெட்– டு – ட ன் பரி– மா–ற–வும்.
குறிப்பு
என்–னென்ன தேவை?
மெல்– லி – ய – த ாக நீள– ம ாக வெட்– டி ய கலந்த காய்–கறி – க – ள் (கேரட், பீன்ஸ், முட்–டைக�ோ – ஸ், குடை–மிள – – காய், காளான்) - 2 கப், தண்–ணீர் - 2 கப், வெஜி–ட–பிள் ஸ்டாக் கியூப் - 2, பூண்டு - 2 (தட்–டி–யது), நறுக்–கிய 130
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
சூப்–பிற்கு தனி– யாக உப்பு சேர்க்க தேவை இல்லை. தேவை–யான அளவு உப்பு ஸ்டாக் கியூ–பி– லேயே இருக்–கிற – து.
பெப்–பர் ஃபுரூட் சாட்
என்–னென்ன தேவை?
புளிப்–பில்–லாத கெட்–டித் தயிர் 3 கப்(துணி–யில் கட்–டித் த�ொங்–கவி – ட்டு எடுக்–கவு – ம்), நறுக்–கிய வாழைப்–பழ – ம் - 1, த�ோல் உரித்து நறுக்–கிய ஆப்– பிள் - 1, மாம்–ப–ழம் - 1, சர்க்–கரை, உப்பு - தேவைக்கு, ச�ோள–மாவு - 2 டேபிள்ஸ்–பூன், பால் - 1 கப், சீர–கத்– தூள் - 1 டீஸ்–பூன், க�ொர க�ொரப்–பாக அரைத்த மிளகு - 1/2 டீஸ்– பூ ன், நறுக்–கிய (க�ொத்–த–மல்–லித்–தழை 1 டீஸ்–பூன், புதினா - 10 இலை), எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டீஸ்–பூன், கருப்பு உப்பு - 1/4 டீஸ்–பூன், சாட் மசாலா தூள் - 1/4 டீஸ்–பூன், செர்ரி பழம் - அலங்–க–ரிக்க.
எப்–ப–டிச் செய்–வது?
பாலை க�ொதிக்க விட– வு ம். ச�ோள மாவில் சிறிது தண்– ணீ ர்
கலக்கி க�ொதிக்–கும் பாலில் சிறிய அள–வாக சேர்த்து கட்–டி –வி–ழா–மல் கெட்–டி–யான சாஸ் பதத்–திற்கு வரும் – வரை கிளறி, இறக்கி நன்–றாக ஆற– வி–ட–வும், உப்பு, மிளகு, சீர–கம், சாட் மசா–லா–தூள் சேர்த்து கலக்–க–வும். மற்–ற�ொரு பாத்–தி–ரத்–தில் நறுக்–கிய பழங்–கள், கருப்பு உப்பு, எலு–மிச்– சைச்–சாறு, சர்க்–கரை சேர்த்து கலக்கி வைக்–க–வும். பழங்–க–ளு–டன், ஆறிய பால் கல–வையை சேர்த்து கலக்–க– வும். வடி–கட்–டிய தயிரை நன்–றாக கலக்கி சிறு–சிறு அள–வாக க�ொஞ்– சம் க�ொஞ்–சம – ாக பழக்–கல – வை – யு – ட – ன் சேர்த்து கெட்–டிய – ான சாஸ் பக்–குவ – ம் வரும் வரை கலக்–க–வும். இனிப்பு சரி பார்த்து க�ொத்–த–மல்லி தழை, புதினா, சாட் மசா–லா–தூள், செர்ரி பழம் தூவி ஜில்–லென்று பரி–மா–றவு – ம். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
நூடுல்ஸ் கட்–லெட்
என்–னென்ன தேவை?
நூடுல்ஸ் - 200 கிராம், வேக– வைத்த கலந்த காய்–கறி – க – ள் (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்–டாணி, முட்–டை– க�ோஸ், காலிஃ–பி–ள–வர், குடை–மி–ள– காய்) - 1/2 கப், வேக–வைத்து உரித்த உரு–ளைக் – கி–ழங்கு - 3, நறுக்–கிய பச்சை மி–ள–காய் - 2, பெரிய வெங்–கா–யம் 2, பூண்டு - 2, க�ொத்–த–மல்–லித்–தழை - 1 டேபிள்ஸ்–பூன், மஞ்–சள் தூள் 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், தக்காளி சாஸ், ப�ொரிக்க எண்–ணெய், உப்பு - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வது?
நூடுல்ஸை 1 ஸ்பூன் எண்–ணெய் 132
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
விட்டு வேக–வைத்து வடித்து தண்– ணீ– ரி ல் அலசி திரும்ப வடித்து வைக்–கவு – ம். நூடுல்ஸ், ப�ொரிக்–கும் எண்–ணெய் தவிர மற்ற அனைத்து ப�ொருட்–களை – யு – ம் ஒன்–றாக சேர்த்து அதில் நூடுல்ஸை சேர்த்து மெது– வாக நூடுல்ஸ் உடை–யா–மல் பிசை–ய– வும். எண்–ணெய் தட–விய கைகளை வைத்து சரி–சம எலு–மிச்சை அளவு உருண்–டை–யாக உருட்டி கட்–லெட் ஆக தட்டி எடுக்– க – வு ம். த�ோசை கல்லை சூடாக்கி நூடுல்ஸ் கட்– லெட்டை ப�ொன்–னி–ற–மாக இரண்டு பக்– க – மு ம் வேக வைத்து எடுத்து, தக்–காளி சாஸு–டன் பரி–மா–ற–வும்.
வாழைத்–தண்டு சீஸ் பால்ஸ் 1 / 2 க ப் , வ று த்த சேமியா - 1 கப், தக்– காளி சாஸ், மய–னைஸ் - தேவைக்கு.
எ ப் – ப – டி ச் செய்–வது?
என்–னென்ன தேவை?
வேக– வை த்து உரித்து மசித்த உரு–ளைக்–கி–ழங்கு - 2, வாழைத்– த ண் டு - ப ா தி ( ந று க் கி ந ா ர் எடுத்–தது), நறுக்–கிய பெரிய வெங்– கா–யம் - 2, பச்–சை–மி–ள–காய் - 2, தேங்–காய்த்–து–ரு–வல் - 1 கைப்–பிடி, முந்–தி–ரி–ப்ப–ருப்பு - 1 டேபிள்ஸ்–பூன், இஞ்–சி-–பூண்டு விழுது - 1/4 டீஸ்– பூன், ம�ொசெ–ரேலா சீஸ் - 1 கப், கரம்– ம–சாலா - 1/4 டீஸ்–பூன், சீர–கத் – தூள் - 1/4 டீஸ்– பூ ன், மிள– க ாய் தூள் - 1 டீஸ்– பூ ன், உப்பு, எண்– ணெய் - தேவைக்கு, ச�ோள– மாவு -
மசித்த உரு–ளைக்– கி – ழ ங் கு , வெ ங் – க ா – யம், வாழைத்– த ண்டு, தேங்– க ாய்த்– து – ரு – வல் , மு ந் – தி – ரி ப் – ப – ரு ப் பு , ப ச் – சை – மி – ள – க ா ய் , இஞ்–சி - –பூண்டு விழுது, க ர ம் – ம – ச ா ல ா தூ ள் , சீரகத் தூள், மிள–காய் தூள், உப்பு சேர்த்து நன்–றாக பிசை–ய–வும். சிறிது தண்– ணீ– ரி ல் ச�ோள மாவை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்–திற்கு கலக்–க–வும். உரு– ளை க்– கி – ழ ங்கு கல– வையை ஒரு எலு–மிச்சை அளவு உருண்–டை– யாக எடுத்து தட்–ட–வும். அதில் ஒரு துண்டு ம�ொசெ–ரேலா சீஸை எடுத்து நடு–வில் வைத்து உருண்–டையை ச�ோள–மாவு கல–வை–யில் த�ோய்த்து வறுத்த சேமி–யா–வில் புரட்டி எடுக்–க– வும். எண்–ணெயை சூடாக்கி உருண்– டையை ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்– தெ–டுத்து, தக்–காளி சாஸ் மற்–றும் மய–னை–ஸு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
ஓட்ஸ் பிரி–யாணி கஞ்சி
என்–னென்ன தேவை?
நறுக்–கிய பெரிய வெங்–கா–யம் - 2, தக்–காளி - 1, கேரட் - 1, பீன்ஸ் - 5, முட்–டை–க�ோஸ் - 1/2 கப், க�ொத்–த– மல்– லி த்– த ழை - 1 டேபிள்ஸ்– பூ ன், பச்சை பட்–டாணி - 1/4 கப், கீறிய பச்–சை–மிள – –காய் - 2, புதினா இலை - 1 டேபிள்ஸ்–பூன் (நறுக்–கி–யது) எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டீஸ்–பூன், இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்–பூன், தயிர் - 1 டீஸ்–பூன், நெய் - 10 கிராம், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2, ஏலக்– காய் - 1, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, தேங்– க ாய்ப்– ப ால் 1/2 கப், ஓட்ஸ் - 1 1/4 கப்.
எப்–ப–டிச் செய்–வது?
நெய்யை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்–காய் சேர்த்து வெடிக்க 134
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
விட–வும். வெங்–கா–யம் சேர்த்து சிவக்க வறுக்–க–வும். இஞ்–சி - –பூண்டு விழுது சேர்த்து வதக்–க–வும். அதன் மேல் நறுக்– கி ய காய்– க – றி – க ள், தக்– க ாளி, பட்டாணி, பச்–சை–மிள – –காய், புதினா, க�ொத்–தமல் – லி – த்–தழை, தயிர், மஞ்–சள் தூள், மிள–காய் தூள், உப்பு சேர்த்து 10 நிமி–டங்–கள் கிள–ற–வும். 1 கப் தண்– ணீர் சேர்த்து காய்–க–றி–களை வேக விட–வும். வெந்த காய்கறி கல–வை–யு– டன் தேங்–காய்ப் பால், எலு–மிச்–சைச்– சாறு சேர்த்து க�ொதிக்–கவி – ட்டு உப்பு, காரம் சரி–பார்த்து அடுப்பை விட்டு இறக்–க–வும். 2 1/2 கப் தண்–ணீரை க�ொதிக்க விட்டு, அதில் ஓட்ஸை சேர்த்து நன்– ற ாக வேக விட– வு ம். வெந்த ஓட்ஸ் கல– வையை , காய்– கறி கல–வை–யு–டன் ஒன்–றாக சேர்த்து க�ொதிக்க விட–வும். க�ொத்–தமல் – –லித்– தழை சேர்த்து சூடாக பரி–மா–ற–வும்.
கேரட் முதியா
என்–னென்ன தேவை?
கடலை மாவு - 1 கப், க�ோதுமை மாவு - 2 டேபிள்ஸ்–பூன், எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், துரு–விய கேரட் - 1 கப், இஞ்சி - 1 டீஸ்–பூன் (ப�ொடி–யாக நறுக்–கி–யது), நறுக்–கிய க�ொத்–த–மல்– லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன், பச்–சை– மி–ள–காய் - 1, தனியா தூள் - 1 டீஸ்– பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எலு–மிச்–சைச்–சாறு - 1 டீஸ்–பூன், சர்க்–கரை - 1 1/2 டீஸ்–பூன், ச�ோடா உப்பு - 1/2 டீஸ்–பூன். த ா ளி க ்க : எ ண் – ணெ ய் 3 டீஸ்– பூ ன், கடுகு - 1 டீஸ்– பூ ன்,
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
தாளிப்பு ப�ொருட்– க ளை தவிர மற்ற அனைத்து ப�ொருட்–க–ளை–யும் சிறி– த – ள வு தண்– ணீ – ரு – ட ன் சேர்த்து பூரி மாவு பக்–கு–வத்–தில் பிசைந்து எடுக்–க–வும். பிசைந்த மாவை விரல் அளவு உருட்டி நீள வடி– வி ல், ஆவி– யி ல் வைத்து 8 அல்– ல து 10 நிமி–டம் வரை வேக விட–வும். எண்– ணெய் சூடாக்கி கடுகு வெடிக்க விட– வு ம். பின்– ன ர் வெள்ளை எள் ப�ோட்டு வறுத்து,வேக–வைத்–தவற்றை – சேர்த்து மித–மான தீயில் 3 நிமி–டம் பிரட்டி எடுக்–க–வும். சூடான சத்–தான கேரட் முதி–யாவை பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
ஆலு ப�ோஹா ம ஞ் – ச ள் தூ ள் - 3 / 4 டீஸ்– பூ ன், வேக– வைத்த உரு– ளை க்– கி – ழ ங்கு - 1 கப் (உரித்து சதுர வில்– லை–க–ளாக வெட்–டி–யது), வேக– வைத்த பச்சைப் பட்– ட ாணி - 1/2 கப், உ ப் பு - தேவை க் கு , சர்க்–கரை - 1 டீஸ்–பூன், தேங்–காய்த் துரு–வல் - 3/4 கப், எலு–மிச்சைச் சாறு 2 டேபிள்ஸ்–பூன்.
எப்–படி – ச் செய்–வது?
என்–னென்ன தேவை?
அவல் - 2 கப் (20 நிமி–டங்–கள் தண்–ணீ–ரில் ஊற வைத்து தண்–ணீர் இல்–லா–மல் வடித்து பிழிந்–தெ–டுக்–க–வும்), கடுகு - 1 டீஸ்–பூன், எண்– ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், கிராம்பு - 2, பட்டை - 2, நறுக்–கிய பச்–சை–மி–ள–காய் - 3, பெரிய வெங்–கா–யம் - 1/2 கப், க�ொத்–த–மல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, 136
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
எ ண்ணெயை சூடாக்கி கடுகு, பட்டை, கி ர ா ம் பு , சே ர் த் து வெடிக்க விட–வும். வெங்– கா–யம், பச்–சை–மி–ள–காய், கறி–வேப்–பிலை சேர்த்து லேசாக வதக்–க–வும். மஞ்– சள் தூள், உரு– ளை க்– கி – ழ ங்கு, பச்சைப்ப ட் – ட ா ணி , த ண் – ணீ ர் 2 டேபிள்ஸ்– பூ ன் சேர்த்து தண்–ணீர் வற்–றும் வரை வதக்–கவு – ம். அவல், உப்பு, சர்க்– க ரை, எலு– மி ச்சை சாறு, தேங்–காய்த் துரு–வல் சேர்த்து நன்–றாக கிளறி, க�ொத்– த – மல் – லி த்– த ழை தூவி சூடாக பரி–மா–ற–வும்.
ம�ோர் ஓட்ஸ் க�ொழுக்–கட்டை
என்–னென்ன தேவை?
ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்–பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்–பூன், ம�ோர் 4 டேபிள்ஸ்– பூ ன், கடுகு, சீர– க ம், உளுத்–தம்–ப–ருப்பு, கட–லை–ப்ப–ருப்பு - தலா 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 4 இலை, இடித்த மிளகு, உப்பு தேவைக்கு, எண்–ணெய் - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
ஓட்ஸ், அரிசி மாவு, ம�ோர், உப்பு சேர்த்து 5 நிமி– ட ங்– க ள் ஊற– வி– ட – வு ம். மிளகு சேர்த்து தேவை– யென்– ற ால் தண்– ணீ – ரு ம் சேர்த்து
த�ோசை– ம ாவு பதத்– தி ல் ஊற– வி – ட – வு ம் . எ ண் – ணெயை சூ ட ா க் கி கடுகு, சீர– க ம், உளுத்– த ம்– ப – ரு ப்பு, கடலைப் பருப்பு, கறி– வ ேப்– பி லை சேர்த்து வெடிக்க விட– வு ம். அதில் ஊற வைத்த ஓட்ஸ் கல– வையை சே ர் த் து மி த – ம ா ன தீ யி ல் 5 நிமி– ட ங்– க ள் கட்டி ஆகும் வரை கிள– ற – வு ம். அடுப்பை அணைத்து வி ட் டு இ ற க் கி ஈ ர கை க – ள ா ல் க�ொழுக்– க ட்டை பிடித்து ஆவி– யி ல் 3-4 நிமி– ட ங்– க ள் வேக வைத்து சூடாக சட்– னி – யு – ட ன் பரி– ம ா– ற – ல ாம். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
கடலை மாவு கார பர்பி
என்–னென்ன தேவை?
கடலை மாவு - 200 கிராம், நறுக்– கி ய முந்– தி ரிப் பருப்பு - 30, பச்–சைமி – ள – க – ாய் - 1, க�ொத்–தமல் – லி – த்– தழை - 4 டேபிள்ஸ்–பூன், தண்–ணீர் - 300 மி.லி., மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், புளி கரை–சல் - 1 டீஸ்–பூன், உப்பு தேவைக்கு, சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 5 டேபிள்ஸ்–பூன் + 1 டீஸ்–பூன் + ப�ொரிக்க 200 மி.லி.
எப்–ப–டிச் செய்–வது?
கட–லை –மாவு, முந்–திரிப் பருப்பு, மஞ்– ச ள் தூள், மிள– க ாய் தூள், பச்– சை – மி – ள – க ாய், புளிக்கரை– சல் ,
138
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
க�ொத்– த – மல் – லி – த்தழை , உப்பு, சர்க்–கரை, தண்–ணீர் சேர்த்து கட்டி இல்–லா–மல் கரைத்து வைக்–க–வும். 5 டேபிள்ஸ்– பூ ன் எண்– ணெயை சூடாக்கி கடலை மாவு கல–வையை – ா–மல் ஊற்றி 15 நிமி–டங்–கள் இடை–விட கிளறி கெட்–டி–யா–ன–தும் அடுப்பை அணைத்து இறக்–கவு – ம். குழித்–தட்–டில் 1 டீஸ்–பூன் எண்–ணெய் தடவி கடலை மாவு கல–வையை ஊற்றி சரி–சம – ம – ாக பரத்தி விட–வும். ஆற விட்டு சது–ரங்–க– ளாக நறுக்–க–வும். ப�ொரித்–தெ–டுக்க எண்– ணெயை சூடாக்கி பர்– பி யை ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்–தெ–டுத்து, தேங்–காய் இல்–லாத பச்சை சட்னி, தக்–காளி சாஸு–டன் பரி–மா–ற–வும்.
ஷாஹி துக்ரா
என்–னென்ன தேவை?
பிரெட் - 10 ஸ்லைஸ் (ஓரங்–கள் வெட்டி முக்–க�ோண வடி–வில் வெட்–ட– வும்), பால் - 5 கப், கிரீம் - 1 கப் (பாலாடை), ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு, சர்க்–கரை - 1 1/2 கப், குங்–கு–மப்பூ - 1/4 டீஸ்–பூன், ச�ோள– மாவு - 1/2 டீஸ்–பூன் (1 டீஸ்–பூன் தண்–ணீ–ரில் கரைத்து வைக்–க–வும்), மஞ்–சள் ஃபுட் கலர் - 1 துளி, நறுக்–கிய (முந்–திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா) - 5 டீஸ்–பூன்.
சர்க்–கரைப் பாகுக்கு...
சர்க்–கரை - 1 கப், தண்–ணீர் - 1/2 கப், ர�ோஜா பன்–னீர் - 1/2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
பாகுக்கு க�ொடுத்– து ள்– ளதை
சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அள–விற்கு க�ொதிக்க விட்டு இறக்கி ஆற விட–வும். பால், கிரீம், சர்க்–கரை, குங்–கு–மப்பூ சேர்த்து பாதி அளவு ஆகும் வரை க�ொதிக்க விட– வு ம். அதில் ச�ோள–மாவு கலவை, மஞ்–சள் ஃபுட் கலர் சேர்த்து லேசாக கட்டி ஆகும் வரை க�ொதிக்–கவி – ட்டு இறக்கி வைக்–க–வும். எண்–ணெயை சூடாக்கி பிரெட் முக்–க�ோ–ணங்–களை ப�ொன்– னி–றம – ாக ப�ொரித்–தெடு – த்து, சர்க்–கரை பாகில் முக்கி வடித்து வைக்–க–வும். வடித்த பிரெட் முக்–க�ோ–ணங்–களை ஒரு தட்–டில் அடுக்கி அதன் மேல் பால் கல–வையை ஊற்–ற–வும். நறுக்– கிய பாதாம், பிஸ்தா, முந்–தி–ரியை மேலே தூவி சூடா– க வ�ோ, ஜில்– லென்றோ பரி–மா–றல – ாம். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
ஆப்–பிள் ஜிலேபி எ ன் – ன ெ ன்ன தேவை?
ஆப்பிள் - 2 (த�ோல் சீவி நடு விதை பாகம் எடுத்து 1/4 இன்ச் வட்– டங்–கள – ாக நறுக்கி தண்– ணீ– ரி ல் வைக்– க – வு ம்), எண்–ணெய் - ப�ொரிக்க.
மாவிற்கு...
ம ை த ா ம ா வு 1 கப், சர்க்–கரை - 1 டீஸ்– பூன், உருக்–கிய நெய் - 1 டேபிள்ஸ்–பூன், பேக்– கிங் பவு–டர் - 1/2 டீஸ்– பூன், மித–மான சூட்–டில் தண்–ணீர் - தேவைக்கு.
சர்க ்க ரை ப் பாகிற்கு...
சர்க்–கரை - 1 கப், தண்–ணீர் 3/4 கப், குங்–கு–மப்பூ - 1/2 டீஸ்–பூன், ர�ோஜா பன்–னீர் - 2 டீஸ்–பூன், பால் - 1 டேபிள்ஸ்–பூன்.
அலங்–க–ரிக்க...
நறுக்– கி ய பிஸ்தா, பாதாம் தேவைக்கு, ர�ோஜா இதழ் - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
மாவிற்கு க�ொடுத்த அனைத்து ப�ொருட்–களை – யு – ம் ஒன்–றாக சேர்த்து 15 நிமி– ட ங்– க ள் ஊற விட– வு ம். 140
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
மாவை பஜ்ஜி மாவு பக்–கு–வத்–திற்கு கலக்–க–வும். பாகிற்கு சர்க்–க–ரை–யும், தண்–ணீரை – –யும் சேர்த்து ஒரு கம்பி பதம் அள– வி ற்கு வரும் வரை க�ொதிக்க விட்டு, பால், குங்–கும – ப்பூ, பன்–னீர் சேர்த்து கலக்கி அடுப்பை விட்டு இறக்கி வைக்–க–வும். எண்– ணெயை சூடாக்கி பின், ஆப்–பிள் வட்– ட ங்– க ளை மாவில் த�ோய்த்து ப�ொன்–னி–றம – ாக முறு–வ–லாக வறுத்– தெ–டுக்–கவு – ம். பாகில் முக்கி எடுத்து, அதன்–மேல் பாதாம், பிஸ்தா, ர�ோஜா இதழ் தூவி உடனே பரி–மா–ற–வும்.
கேரட் கீர்
என்–னென்ன தேவை?
நறுக்–கிய கேரட் - 2 கப், பால் 4 கப், சர்க்–கரை - 4 கப், முந்–தி–ரிப் –ப–ருப்பு - 10, த�ோல் உரித்த பாதாம் - 10, குங்–கும – ப்பூ - 1/4 டீஸ்–பூன் (1/4 கப் சூடான பாலில் ஊற வைக்–கவு – ம்), ஏலக்–காய் தூள் - 1/2 டீஸ்–பூன்.
அலங்–க–ரிக்க...
பாதாம், முந்– தி ரி, பிஸ்தா, வெள்–ளரி விதை, சாரைப் பருப்பு - சிறிது, நெய் - 1 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
கேரட்டை 2 கப் தண்– ணீ – ரி ல் நன்–றாக வேக–வைத்து ஆற வைக்– க – வும். வேக– வைத்த கேரட், பாதாம்,
முந்– தி ரி, சிறிது தண்– ணீ ர் சேர்த்து நன்– ற ாக அரைக்– க – வு ம். இக்– க – ல – வையை பாலு– ட ன் சேர்த்து அடி– க– ன – ம ான பாத்– தி – ர த்– தி ல் அடி– பி – டி க்– கா– மல் கிளறி க�ொதிக்க விட– வு ம். லேசாக ெகட்–டி–யா–ன–தும், சர்க்–கரை சேர்த்து கரை–யும் வரை கிள–ற–வும். கீர் ெகட்– டி – ய ாக இருந்– த ால் பால் சேர்த்து பாய– ச ம் பக்– கு – வ த்– தி ற்கு க�ொண்டு வர– வு ம். குங்– கு – ம ப்பூ, ஏலக்– க ாய் தூவி அடுப்பை விட்டு இறக்– க – வு ம். நெய்யை சூடாக்கி அலங்– க – ரி க்க க�ொடுத்த பருப்– பு – களை நிறம் மாறா– மல் வறுத்து கேரட் கீரு– ட ன் சேர்த்து கலக்கி சூடாக பரி– ம ா– ற – வு ம். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
சாசம்
என்–னென்ன தேவை?
ந று க் – கி ய பை ன ா ப் – பி ள் 1/2 பழம், வெல்– ல ம் - 1 டேபிள் ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, காய்ந்த திராட்சை - 25 கிராம், தேங்–காய்த் துரு–வல் - 30 கிராம், காய்ந்த மிள– காய் - 3, கடுகு - 1/2 டீஸ்–பூன், புளிக் கரை–சல் - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
பைனாப்–பிள், வெல்–லம், உப்பு சேர்த்து கலக்–க–வும். கடா–யில் எண்– ணெ– யி ல்– ல ா– மல் கடுகு, காய்ந்த மிள–காயை வறுத்–துக் க�ொள்–ள–வும். 142
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
இத– னு – ட ன் காய்ந்த திராட்சை, தேங்–காய்த் துரு–வல், புளிக்–க–ரை–சல் அனைத்–தை–யும் ஒன்–றாக சேர்த்து மை ப�ோல் அரைத்து உப்பு, காரம் சரி–பார்த்து வைக்–க–வும். அரைத்த வி ழு தை பை ன ா ப் – பி ள் உ ட ன் சேர்த்து கலக்– க – வு ம். ஃப்ரிட்– ஜி ல் வைத்து மதி– ய ம் சாப்– ப ா– டு – ட ன் ஜில்–லென்று பரி–மா–ற–வும்.
குறிப்பு
ப ச்சை தி ர ா ட்சை ம ற் – று ம் வெள்–ளரி – க்–காய் உப–ய�ோகி – த்து மேற்– கூ–றிய முறை–யில் செய்–ய–லாம்.
ெவள்–ளரி– க்–காய் அடை த�ோசை
என்–னென்ன தேவை?
த�ோலு– ட ன் துரு– வி ய வெள்– ள – ரிக்– க ாய் - 3 கப், அரிசி மாவு - 3 கப், நறுக்– கி ய பச்– சை – மி – ள – க ாய் - 6, பெரிய வெங்– க ா– ய ம் - 1, க�ொத்– த – மல் – லி த்– த ழை - 1/4 கப், தக்– க ாளி - 1, துரு– வி ய இஞ்சி - 1 டீஸ்– பூ ன், பூண்டு - 1 பல், உப்பு - தேவைக்கு, ச�ோடா உப்பு - 1 சிட்– டி கை, வெள்ளை எள் - 1/2 டீஸ்– பூ ன், அரைக்– கீ ரை - 1/4 கப், எண்– ணெ ய் - 4 டேபிள்ஸ்– பூ ன்.
எப்–ப–டிச் செய்–வது?
துரு–விய வெள்–ளரி – க்–கா–யிலி – ரு – ந்து தண்– ணீ ரை பிழிந்து எடுக்– க – வு ம். பிழிந்த தண்–ணீரை தனி–யாக வைக்–க– வும். எண்–ணெயை தவிர மேற்–கூறி – ய அனைத்து ப�ொருட்–களை – யு – ம் பிழிந்த வெள்– ள – ரி க்– க ாய் தண்– ணீ – ரு – ட ன் த�ோசை மாவு பதத்–தில் கலந்து வைக்– க–வும். த�ோசைக் கல்லை சூடாக்கி மாவில் அடை–க–ளாக எண்–ணெய் விட்டு ஊற்றி வேக வைத்து எடுத்து சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
கார ரவை காளான் கேக் (இல்–லை–யெ–னில் துளசி இலை), உப்பு, மிளகு, கர–கர– ப்–பாக ப�ொடித்த காய்ந்த மிள–காய் - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வது? கேக்–கிற்கு...
என்–னென்ன தேவை? ரவை கேக்–குக்கு...
வெண்–ணெய் - 20 கிராம், நறுக்– கிய பெரிய வெங்–கா–யம் - 1, பூண்டு - 4 பல், ஒரி–கான�ோ, பேசில் இலை– கள் - 1/4 டீஸ்–பூன் (இதற்கு பதில் நறுக்–கிய துள–சியை உப–ய�ோ–கிக்–க– லாம்), ரவை - 1 கப், தண்–ணீர் 2 1/2 கப், உப்பு, மிளகு - தேவைக்கு, துரு–விய சீஸ் - 50 கிராம், எண்–ணெய் -50 மி.லி.
காளா–னிற்கு...
காளான் - 1 பாக்–கெட், வெண்– ணெய் - 20 கிராம், நறுக்–கிய வெங்– கா–யம் - 1, க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது, நசுக்–கிய பூண்டு - 3 பல், ஃப்ரெஷ் கிரீம் - 1/4 கப், மைதா மாவு - 1 டேபிள்ஸ்–பூன், பால் - 1 கப், ஒரி–கான�ோ, பேசில் இலை - சிறிது 144
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
வெண்–ணெயை சூடாக்கி வெங்– கா– ய ம், பூண்டு நிறம் மாறா– மல் வதக்– க – வு ம். ஒரி– க ான�ோ, பேசில், உப்பு, மிளகு, தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட–வும். உப்–பு–மா–வுக்கு ரவை சேர்ப்–பது ப�ோல் ரவையை க�ொதிக்–கும் தண்– ணீ–ரி ல் சேர்த்து கிளறி விட்டு இறக்– க – வு ம். வேக– வைத்த ரவை கல–வையை சது–ரங்–க– ளாக வெட்டி த�ோசைக்– க ல்– லி ல் ப�ொன்–னி–ற–மாக முறு–க–லாக எண்– ணெய் விட்டு வறுத்–தெ–டுக்–க–வும்.
காளா–னிற்கு...
வெண்–ணெயை சூடாக்கி வெங்– கா–யம், பூண்டு, காளான் சேர்த்து 5 நிமி–டங்–கள் வதக்–க–வும். மைதா மாவு சேர்த்து 1 நிமி–டம் கிள–ற–வும். பாலும், கிரீ–மும் சேர்த்து இடை–விட – ா– மல் கிளறி கெட்–டி–யா–ன–தும் உப்பு, மிளகு, மிள–காய் தூள், ஒரி–கான�ோ, பேசில் சேர்த்து கலந்து அடுப்பை விட்டு இறக்–க–வும். ரவை கேக்–கின் மேல் காளான் கலவை 1 டீஸ்–பூன் வைத்து க�ொத்–தமல் – லி – த்–தழை தூவி பரி–மா–ற–வும்.
ம�ொறு ம�ொறு தயிர் பேபி–கார்ன்
என்–னென்ன தேவை?
பேபி– க ார்ன் - 50 கிராம் (1 பேபி– க ார்னை நீள–மாக நான்–காக வெட்–ட–வும்), இஞ்–சி -–பூண்டு விழுது - 1/4 டீஸ்– பூ ன், மிள– க ாய் தூள் - 1 டேபிள்ஸ்– பூ ன், அரிசி மாவு 1/2 கப், எலு– மி ச்சைச் சாறு - 1/2 பழத்–தி–லி–ருந்து எடுத்– த து, மஞ்– ச ள் தூள் - 1/4 டீஸ்– பூ ன், கரம்– ம – ச ாலா தூள் - 1/4 டீஸ்– பூ ன், ச�ோள மாவு - 1/2 கப், தேங்– க ாய் எண்– ணெ ய் - 2 டீஸ்– பூ ன், நறுக்– கி ய சின்ன வெங்– க ா– ய ம் - 6, மல்– லி த்– த ழை - 1 டீ ஸ் – பூ ன் , து ரு – வி ய இ ஞ் சி - 1/4 டீஸ்–பூன், தயிர் - 2 டேபிள்ஸ்– பூன், எண்–ணெய் - ப�ொரிக்க, கீறிய பச்–சை–மி – ள – க ாய் - 4, கறி– வ ேப்– பிலை - சிறிது, வறுத்து ந�ொறுக்– கிய வேர்க்– க – ட லை - 1 டீஸ்– பூ ன், உப்பு - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வது?
பேபி– க ார்னை, எலு– மி ச்சைச் சாறு, இஞ்–சி - பூண்டு விழுது, மஞ்– சள் தூள், மிள–காய் தூள், கரம்–மச – ாலா தூள், உப்பு சேர்த்து 10 நிமி–டங்–கள் ஊற வைக்–கவு – ம். ஊறிய பேபி–கார்–னில் அரிசி மாவு, ச�ோள–மாவு, சிறிது தண்– ணீர் சேர்த்து பிசைந்து வைக்–கவு – ம். எண்–ணெயை சூடாக்கி பேபி–கார்னை ப�ொன்–னிற – ம – ாக வறுத்–தெடு – க்–கவு – ம். தேங்–காய் எண்–ணெயை சூடாக்கி கடுகு வெடிக்க விட்டு, சின்ன வெங்– கா– ய ம், பச்– சை – மி – ள – க ாய், இஞ்சி, கறி–வேப்–பிலை சேர்த்து முறுக வறுக்–க– வும். தயிரை சேர்த்து பிரி–யும் வரை வதக்கி ப�ொரித்த பேபி– க ார்– னி ல் சேர்த்து 2 நிமி– ட ங்– க ள் மித– ம ான தீயில் கிள– ற – வு ம். மல்– லி த்– த ழை, வேர்க்– க – ட – லையை தூவி சூடாக பரி–மா–ற–வும். ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
ஹமூஸ்
என்–னென்ன தேவை?
வேக–வைத்த வெள்ளை க�ொண்– டைக்–க–டலை - 1/4 கப், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்–பூன், பூண்டு - 1 பல், ஆலிவ் ஆயில் - 4 டேபிள் ஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1 டீஸ்– பூன், உப்பு, காய்ந்த மிள– க ாய் (விதை உடை–யா–மல் ப�ொடிக்–கவு – ம்) - தேவைக்கு.
எப்–ப–டிச் செய்–வது?
வெள்ளை எள்–ளு–டன் 2 டேபிள் 146
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
ஸ்– பூ ன் ஆலிவ் ஆயில் சேர்த்து நைஸாக அரைக்– க – வு ம். அத்– து – டன் காய்ந்– த – மி – ள – க ாய் தவிர மற்ற அனைத்– து ப் ப�ொருட்– க – ளை – யு ம் ஒன்– ற ாக சேர்த்து நைஸாக இட்லி மாவு பதத்– தி ற்கு அரைக்– க – வு ம். பரி– ம ா– று ம் பாத்– தி – ர த்– தி ல் மாற்றி ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்– பூ ன் அதன் ேமல் ஊற்றி காய்ந்– த – மி – ள – காய் தூவி, சப்– ப ாத்தி, கேரட், வெள்– ள – ரி க்– க ாய் குச்– சி – க – ளு – ட ன் பரி– ம ா– ற – வு ம்.
பச்சை மாங்–காய் ஜூஸ்
என்–னென்ன தேவை?
த�ோல் நீக்கி நறுக்–கிய மாங்–காய் - 1, சீரகத் தூள் - 1 டீஸ்–பூன், மிள– காய் தூள் - 1/4 டீஸ்–பூன், நறுக்–கிய புதினா இலை - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு - 1 டீஸ்–பூன், சர்க்–கரை - 7 டீஸ்– பூ ன், கருப்பு உப்பு - சிறிது, ஐஸ்–கட்டி - 12, ஐஸ் தண்–ணீர் - 2 கப்.
எப்–ப–டிச் செய்–வது?
தண்– ணீ ர் சேர்த்து 1 விசில் அள– வுக்கு குக்– க – ரி ல் வேக விட்டு ஆற விட– வு ம். ஆறிய மாங்– க ாயை நன்– றாக அரைக்– க – வு ம். இத– னு – ட ன் சீ ர க த் தூ ள் , மி ள – க ா ய் தூ ள் , சர்க்– க ரை, உப்பு, கருப்பு உப்பு, புதினா, ஐஸ் தண்– ணீ ர், ஐஸ் கட்– டி– க ளை சேர்த்து நன்– ற ாக கலக்கி ஜில்– லெ ன்று பரி– ம ா– ற – வு ம்.
நறுக்– கி ய மாங்– க ா– யி ல் 2 கப் ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi August 1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
பீட்–ரூட் சூப்
என்–னென்ன தேவை?
துரு–விய பீட்–ரூட் - 3/4 கப், கேரட் - 1/2 கப், லேசாக நறுக்–கிய பெரிய வெங்–கா–யம் - 1/2 கப், உரு–ளைக்– கி–ழங்கு - 1/2 கப், முட்–டை–க�ோஸ் - 3/4 கப், தக்–காளி - 1/2 கப், மல்– லித்–தழை - 4 டீஸ்–பூன், வெஜி–ட–பிள் சூப் ஸ்டாக் கியூப் - 1, ஆரஞ்சு ஜூஸ் - 2 பழத்–தில் எடுத்–தது, ஆலிவ் எண்– ணெய் - 1 டீஸ்–பூன், உப்பு, மிளகு - தேவைக்கு, தண்– ணீ ர் - 3 கப், கெட்–டித் தயிர் - 2 டேபிள்ஸ்–பூன். 148
°ƒ°ñ‹
ஆகஸ்ட் 1-15, 2016
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வது?
எண்–ணெயை சூடாக்கி வெங்–கா– யம் சேர்த்து 1 நிமி–டம் வதக்–க–வும். பீட்–ரூட், உரு–ளைக்–கி–ழங்கு, கேரட், முட்–டை–க�ோஸ், தக்–காளி சேர்த்து 2 நிமி–டம் மித–மான தீயில் வதக்–க– வும். தண்–ணீர் மற்–றும் வெஜி–ட–பிள் ஸ்டாக் கியூப் சேர்த்து 7 நிமி–டங்– கள் வேக விட–வும். ஆரஞ்சு ஜூஸ், மிளகு, உப்பு சேர்த்து, மேலே கெட்–டித் தயிர், மல்–லித்–தழை தூவி பிரெட்–டு–டன் சூடாக பரி–மா–ற–வும்.