மாா்ச் 1-15, 2016 இதழுடன் இணைப்பு
v죘†ì˜v
G
ood start is half the job done என்–ற�ொரு ப�ொன்–ம�ொழி உண்டு. எ ந ்த ஒ ரு ந ல ்ல த� ொ ட க் – க – மு ம் அப்–ப–டித்–தான். விருந்து மட்–டும் விதி–வி–லக்கா என்ன? நட்–சத்–திர ஓட்–டல் விருந்–து–க–ளில் சூப்–பு– டன் பரி–மா–றப்–ப–டு–கிற ஸ்டார்ட்–டர்ஸ் மிக–வும் பிர–ப–லம். அடுத்து பரி–மா–றப்–ப–டும் மெயின் க�ோர்ஸ் எனப்–படு – கி – ற பிர–தான உண–வுக – ளை விட–வும், இந்த ஸ்டார்ட்–டர்ஸ் பல நேரங்–க– ளில் பாதி வயிற்–றை–யும் முழு மன–சை–யும் நிரப்–பிவி – டு – வ – து – ண்டு. ஸ்டார்ட்–டர்–ஸில் உண்டு அத்–தனை வெரைட்டி! 5ம் ஆண்–டில் அடி–யெ–டுத்து வைக்–கிறா – ள் உங்–கள் குங்–கு–மம் த�ோழி. புதிய த�ொடக்– க த்தை முன்– னி ட்டு, 30 வகை–யான ஸ்டார்ட்–டர்ஸ் செய்து அசத்–தி– யி–ருக்–கிறா – ர் சமை–யல்க – லை நிபு–ணர் தனுஜா தர்–மேந்–தி–ர–கு–மார். பார்த்–தாலே பர–வ–சப்– ப– டு த்தி, பசி– யை த் தூண்– டு ம் வகை– யி ல் ஸ்டார்ட்–டர்ஸை படம் பிடித்–த–வ–ரும் அவரே. இந்–தத் த�ொடக்–கம் உங்–கள் விருந்தை மட்– டு – மி ன்றி, வாழ்க்– கை – யி – லு ம் சுவை கூட்–டட்–டும்! சமை–யல் கலை–ஞர் தனுஜா தர்–மேந்–தி–ர–கு–மார் எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
2
°ƒ°ñ‹
லசாக்னே
என்–னென்ன தேவை? லசாக்னே ஷீட் (பெரிய சூப்–பர் மார்க்–கெட்–க–ளில் கிடைக்–கும்.) அல்–லது மைதா சப்–பாத்தி - 8 ( 2 கப் மைதா–வில் 1 டீஸ்–பூன் எண்–ணெ–யும், உப்–பும் சேர்த்– துப் பிசைந்து சப்–பாத்–தி–க–ளாக செய்–ய–வும். துரு–விய மொசெல்லா சீஸ்- 1 கப், வேக வைத்த காய்–கறி – க் கலவை (கேரட், பீன்ஸ், முட்–டைக்–க�ோஸ், பிரக்–க�ோலி) - 1 கப் (இந்–தக் கல–வையி – ல் மிள–குத்–தூள், உப்பு, தைம் மற்–றும் ர�ோஸ்–மெரி மசாலா சிறிது சேர்த்–துக் கலந்து வைக்–கவு – ம்). தக்–காளி பியூரி - 2 கப், தக்–காளி சாஸ் அல்–லது கெட்ச்–சப் - 2 டீஸ்–பூன், ஒயிட் சாஸ் - சிறிது (2 டீஸ்–பூன் வெண்–ணெயை சூடாக்–க–வும். அதில் அரை கப் மைதா சேர்த்து கரு–கா–மல் வறுக்–க–வும். 2 கப் பாலை சிறிது சிறி– தா க சேர்த்து பேஸ்ட் போலச் செய்– ய – வு ம்.
கால் கப் சீஸ், சிறிது உப்பு மற்–றும் மிள– குத்–தூள் சேர்த்–துக் க லந் – தால் ஒ யி ட் சாஸ் ரெடி). எப்–ப–டிச் செய்–வது? ஒ ரு பே க் – கி ங் டிரேயை எடுத்– து க் கொள்– ள – வு ம். தக்– காளி கெட்ச்–சப்பை தக்–காளி பியூ–ரியு – ட – ன் க லந் து முத– லி ல் டிரே–யில் ஒரு லேயர் பரப்– ப – வு ம். அதன் மேல் லசாக்னே ஷீட் அல்–லது சப்–பாத்–தி– யால் மூட–வும். அதில் காய்–கறி – க் கல–வையை பரத்– த – வு ம். அதன் மேல் ஒரு லேயர் ஒயிட் சாஸ் ஊற்–றவு – ம். அதன் மேல் துரு–விய சீஸ் ஒரு லேயர் ப�ோட– வும். அதே ப�ோல இன்–ன�ொரு முறை செ ய் – ய – வு ம் . 1 8 0 டிகி–ரிக்கு 20 முதல் 25 நிமி–டங்–கள் பேக் செய்–ய–வும்.
°ƒ°ñ‹
3
ஹரா–பாரா கபாப் என்–னென்ன தேவை? பாலக்–கீரை - 2 கப், மீடி–யம் அளவு உரு–ளைக்– கி– ழ ங்கு, தக்– க ாளி - 2 கப், பச்–சைப் பட்–டாணி - 3/4 கப், சாட்–ம–சா–லாத் தூள் - 1 டீஸ்–பூன், ஆம்– சூர் தூள் - 1 டீஸ்–பூன், இஞ்சி, பச்சை மிள–காய் விழுது அல்–லது ப�ொடி– யாக நறுக்– கி – ய து - 2 டீஸ்–பூன், கடலை மாவு - 2 1/2 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவை– யான அளவு, எண்–ணெய் - 1 அல்–லது 2 டேபிள்ஸ்–பூன் (வறுப்–ப–தற்கு). எப்–ப–டிச் செய்–வது? உப்புத் தண்–ணீ–ரில் கீரையை கழுவி நன்கு வ டி – க ட் டி கு ளி ர்ந ்த நீரில் ப�ோட்டு வைக்– க – வும். பிறகு ப�ொடி– யா க நறுக்–கிக் க�ொள்–ள–வும். கடா–யில் கடலை மாவை அதன் கலர் மாறும் வகை– யில் நல்ல மணம் வரும்– வரை வறுக்–க–வும். மிக– – ட – க்–கூட – ாது. வும் சிவந்–துவி உரு–ளைக்–கி–ழங்–கை– யும் பட்– ட ா– ணி – யை – யு ம்
4
°ƒ°ñ‹
வேக வைக்–க–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் ப�ொடி–யாக நறுக்– கி ய கீரையை சேர்த்து தக்காளியையும் உரு–ளைக்–கி–ழங்–கை–யும் சீவி ப�ோட–வும். இத்–து–டன் பச்சை பட்–டாணி, மிள–காய் விழு–தையு – ம் சேர்க்–கவு – ம். இந்த கபாப் கல–வையை மத்–தால் நன்கு மசிக்–கவு – ம். இத்–துட – ன் காரப் ப�ொடி, வறுத்த கடலை மாவு, உப்பு – ம். இதனை உருண்–டையா – க சேர்த்து நன்கு கலக்–கவு தட்டி எண்ணெய் ஊற்றி நன்கு ப�ொன்–னி–ற–மாக வறுக்–கவு – ம். இதனை சட்னி, சாஸு–டன் பரி–மாற – வு – ம். குறிப்–பு–கள்... தேவைப்–பட்–டால் சாட் மசாலா, ஆம்–சூர் பவு–டர் சேர்க்–கலா – ம். மேல் கல–வைக்கு கடலை மாவிற்கு பதில் ச�ோள மாவும் உப–ய�ோ–கிக்–கலா – ம். இந்த கபாபை பேக்–கிங் (Baking) அல்–லது கிரில்–லிங் (Grilling) செய்–ய–லாம். பேக்–கிங் செய்ய கபாபை 180 டிகிரி சென்–டிகி – ரே – டி – ல் வைத்து சில துளி எண்–ணெய் சேர்த்து 25 நிமி–டம் பேக்–கிங் செய்–ய– லாம். மேல் கலர்் ப�ொன்–னி–ற–மாக மாறி–ய–வு–டன் திருப்–பிப் ப�ோட–லாம். இதனை 10 முதல் 15 நிமி–டம் செய்–யலா – ம். இரு–புற – மு – ம் பேக்–கிங் செய்–வது நல்–லது. – டி – ல் கரம் மசாலா பவு–டர் சாட் மசாலா இல்–லாவி 1/2 டீஸ்–பூன் சேர்க்–க–லாம்.
இரண்–டையு – ம் நன்கு கழுவி, பாதி–யாக – ல் வேக வைக்–கவு – ம். பிறகு வெட்டி குக்–கரி பீட்– ரூ ட், உரு– ள ைக்– கி – ழ ங்கை குக்– க – ரில் இருந்து எடுத்து நன்கு மசித்–துக் க�ொள்–ள–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் இந்த பீட்–ரூட், உரு–ளைக்–கி–ழங்கு, வெங்–கா– யம், பச்சை மிள–காய், க�ொத்–தமல் – லி – த்– தழை, மிள–காய்த் தூள், மஞ்–சள் தூள், சீர–கத் தூள், ஆம்–சூர் பவு–டர், கருப்பு உப்பு, டேபிள் சால்ட் ஆகி–ய–வற்–றைச் சேர்த்து நன்கு பிசை–ய–வும். இத்–து–டன்
என்–னென்ன தேவை? பீட்–ரூட் - 2, உருளை - 2, பெரிய வெங்–கா–யம் - 1, பச்சை மிள–காய் - 4, மஞ்–சள்–தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், சீர–கத் தூள் - 1 டீஸ்–பூன் (வறுத்–தது), ஆம்–சூர் பவு–டர் - 1 டீஸ்–பூன், காலா உப்பு அல்–லது ராக் உப்பு - 1/2 டீஸ்–பூன், பிரெட் தூள் - 1/2 கப், க�ொத்–த–மல்–லித்–தழை - 2 டேபிள் ஸ்பூன் (ப�ொடி–யாக நறுக்–கி–யது), எண்– ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், தண்–ணீர் - 3 டேபிள்ஸ்–பூன், மைதா அல்–லது ச�ோள–மாவு - 3 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பீ ட் – ரூ ட் , உ ரு – ள ை க் – கி – ழ ங் கு
பீட்–ரூட் கட்–லெட்
– ம். இந்–தக் பிரெட் தூள் சேர்த்து மசிக்–கவு கல–வையை உருண்–டை–யா–கத் தட்டி வைக்–க–வும். ஹார்ட் வடி–வம் என எந்த வடி–வத்–தி–லும் வெட்டி வைக்–க–லாம். ஒரு பாத்–திர– த்–தில் மைதா அல்–லது ச�ோள மாவை தண்–ணீரி – ல் கெட்–டி–யாக கலந்–து– க�ொள்–ளவு – ம். ஒரு தட்–டில் பிரெட் தூள்–களை வைக்–க–வும். வெட்டி வைத்– துள்– ள – வ ற்றை மைதா கல– வை – யி ல் ப�ோட்டு பின்பு பிரெட் தூளில் ப�ோட்டு பிரட்டி தனியே எடுத்து வைத்–துக் க�ொள்– ள–வும். இதே ப�ோல எல்–லா–வற்–றை–யும் செய்– ய – வு ம். ஒரு த�ோசைக்– க ல்– லி ல் 1 ஸ்பூன் எண்–ணெய் சேர்த்து இந்த கட்–லெட்டை இரு–பு–ற–மும் ப�ொன்–னி–ற– மாக வரும் வரை பிரட்டி எடுக்–க–வும். °ƒ°ñ‹
5
பனீர் 65
என்–னென்ன தேவை? மைதா- 2 1/2 டேபிள்ஸ்– பூ ன், கார்ன்ஃப்– ளா ர் - 3 டேபிள்ஸ்– பூ ன், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்–பூன், துரு– விய இஞ்சி- 1 1/2டீஸ்–பூன், துரு–விய பூண்டு- 1 1/2 டீஸ்–பூன், சாட் மசாலா1/2 டீஸ்–பூன், கரம் மசாலா- 1/4 டீஸ்– பூன், மிள– க ாய் தூள்- 1 டீஸ்– பூ ன், தனி–யாத் தூள்- 1 டீஸ்–பூன், சிவப்பு ஃபுட் கலர் (தேவை– யா – னால் ) - 1 துளி, தண்– ணீ ர் - 5 டேபிள்ஸ்– பூ ன், எ ண் – ணெ ய் ( ப � ொ ரி ப் – ப – த ற் கு ) - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பனீர் துண்–டு–களை 1 அங்–கு–லத் துண்– டு – க – ளா க வெட்– ட – வு ம். மைதா, கார்ன்ஃப்–ளார், அரிசி மாவு, இஞ்சி,
6
°ƒ°ñ‹
பூண்டு, சாட் மசாலா, கரம் மசாலா, அரை டீஸ்–பூன் மிள–காய் தூள், தனியா தூள், ஃபுட் கலர், முக்–கால் டீஸ்–பூன் உப்பு, தனியே எடுத்து வைத்த 2 டீஸ்– பூன் எண்– ணெ ய் எல்– லா – வ ற்– றை – யு ம் ஒரு அக–ல–மான பாத்–தி–ரத்–தில் ப�ோட– வும். க�ொஞ்–ச–மா–கத் தண்–ணீர் விட்டு ஓர–ளவு கெட்–டியா – க – க் கலக்–கவு – ம். பனீர் துண்–டு–களை அதில் ப�ோட்டு நன்கு முங்–கும்–படி த�ோய்க்–க–வும். எண்– ணெ – யை க் காய வைத்து, அதில் பனீர் துண்–டு–க–ளைப் ப�ோட்–டுப் ப�ொரிக்–க–வும். க�ொஞ்–சம் க�ொஞ்–ச–மா– கப் ப�ோட்–டுப் ப�ொரிக்–கவு – ம். க�ோல்–டன் பிர–வுன் நிறத்–துக்கு வந்–த–தும் எடுத்து வைத்து அதி–கப்–படி – யான – எண்–ணெயை வடித்–துப் பரி–மா–ற–வும்.
காளான் கேப்
என்–னென்ன தேவை? ச�ோள மாவு - 5 டேபிள்ஸ்–பூன், மைதா மாவு - 2 டேபிள்ஸ்–பூன், புதிய வெள்ளை காளான் - 200 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - சிறிது, உப்பு - தேவைக்–கேற்ப, ச�ோயா சாஸ் - 1/2 டீஸ்–பூன், தண்–ணீர் - 4 டேபிள் ஸ்பூன். வதக்க... இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், பச்சை மிள–காய் - 1 (ப�ொடி–யாக நறுக்–கி–யது), வெங்–கா–யம் - 1 (ப�ொடி– யாக நறுக்–கி–யது), வெங்–கா–யத்–தாள் - 2 டேபிள்ஸ்–பூன் (ப�ொடி–யாக நறுக்–கி–யது), எண்–ணெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? காளானை கழுவி நன்கு சுத்–தம் செய்–ய–வும். பிறகு
அதை ஒரு துணி– யால் து டை த் து மீ டி – ய ம் சைஸ் து ண் – டு – க – ளா க நறுக்–க–வும். ஒ ரு பா த் – தி – ர த் – தி ல் மைதா மா வு , ச�ோள மா வு , இ ஞ் சி , பூ ண் டு வி ழு து , ச�ோயா ச ாஸ் , உப்பு, தண்– ணீ ர் விட்டு கலக்–க–வும். மித– மா க அடர்த்– தி– யான மாவாக கலக்–க–வும். இதில் காளான் துண்டு– க ள ை மு க் கி எடுக்–க–வும். கடா–யில் எண்– ணெ ய் ஊ ற் றி மித– மா க சூட்– டி ல் மாவில் முக்– கி ய காளான் துண்– டு – க– ள ைப் ப�ோட்டு ந ன் கு ப � ொ ன் – னி–ற–மாக வறுக்–க– வு ம் . வ த க் கி ய ப � ொ ரு ட்க ள ை மேலே தூ வி பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
7
பனீர் டிக்கா கபாப்
என்–னென்ன தேவை? பனீர் - 400 கிராம், குடை–மி–ள–காய் - 1 (பச்சை, சிவப்பு அல்–லது மஞ்–சள் ஏதா–வது ஒன்று) பெரிய பெங்–க–ளூர் தக்–காளி - 1, பெரிய வெங்–கா–யம் - 1. ஊற வைக்க... கெட்டி தயிர் - 250 கிராம், கடலை மாவு - 4 டேபிள்ஸ்–பூன், மஞ்–சள் தூள் 1/2 டீஸ்–பூன், கருப்பு அல்–லது வெள்ளை
8
°ƒ°ñ‹
மிளகுத் தூள் - 1 / 2 டீ ஸ் – பூன், கஸ்–தூரி மேத்தி - 1/2 டீ ஸ் – பூ ன் ( தேவை ப் – ப ட் – ட ால் ) , தனியா தூள் - 1 டீஸ்– பூ ன், சீரக தூள் - 1 டீஸ்–பூன், சாட் மசாலா தூள் - 1 டீஸ்– பூ ன், கரம் மசாலா அல்– ல து தந்– தூரி மசாலா தூள் - 1 டீஸ்– பூன், ஆம்–சூர் தூள் - 1 டீஸ்–பூன், காஷ்– மீர் சிவப்பு மிள–காய் தூள் - 2 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - 3/4 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு 3/4 டீஸ்–பூன், எண்– ணெய் - 2 அல்–லது 3 டேபிள்ஸ்–பூன், உப்பு - 3/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பனீர் மற்–றும் காய்–கறி செய்ய... பனீர் துண்–டு–களை சது–ர–மா–கவோ செவ்– வ – க – மா – க வ�ோ மீடி– ய ம் சைஸ் துண்–டு–க–ளாக வெட்–டிக்–க�ொள்–ள–வும். காற்–க–றி–களை நன்கு அலசி சுத்–தம் செய்து க�ொள்–ள–வும். வெங்–கா–யத்தை பாதி–யாக வெட்டி லேயர் லேயர்–களா – க பிரித்–துக் க�ொள்–ளவு – ம். குடை–மிள – க – ாய், தக்–கா–ளியை சது–ர–மான வடி–வில் நறுக்– கிக் க�ொள்–ள–வும். நறுக்–கிய பனீ–ரை– யும் காய்–கறி – க – ள – ை–யும் தனியே எடுத்து
வைத்–துக் க�ொள்–ள–வும். ஊற–வைக்க... த யி ரை ந ன் கு கடைந்து க�ொள்–ள–வும். இத்–து–டன் எல்லா மசா– லாத் தூள்–கள், கட–லை– மாவு, உப்பு சேர்த்து நன்– றாக கலக்–க–வும். இதில் வெட்டி வைத்த காய்–கறி – – கள், பனீர் சேர்த்து நன்– றாக கலக்–க–வும். இதை பாத்–தி–ரத்–தில் ப�ோட்டு மூடி ஃபிரிட்–ஜில் 45 நிமி– டங்–க–ளி–லி–ருந்து 3 மணி – ம். நேரம் வரை வைக்–கவு ஒ ரு க ட ா – யி ல் 1 டேபிள்ஸ்–பூன் எண்ெ– ணய் ஊற்றி சூடாக்– க – வும். ஃப்ரிட்–ஜில் வைத்த காய்–க–றி–களை எடுத்து மி த – மான சூ ட் – டி ல் – மு – ம் வறுக்–கவு – ம். இரு–புற – மா – க வறுக்–க– ப�ொன்–னிற – ை– வும். பனீர் துண்டு–கள யும் ப�ொன்– னி – ற – மா க வறுத்–துக் க�ொள்–ள–வும். சூடாக இருக்–கும் ப�ோதே – ள், காய்–க– பனீர் துண்–டுக றி– க ள் ஆகி– ய – வ ற்றை டூ த் – பி க் – கி ல் கு த் தி – ம். இதன் மேல் வைக்–கவு சாட் மசாலா, எலு–மிச்– சைச்–சாறு தூவி பனீர் டிக்–காவை பரி–மா–ற–வும்.
பீஸ் பாலக் டம்ப்–ளிங்
என்–னென்ன தேவை? கடலை மாவு - 1 கப், மைதா - 1/4 கப், அரிசி மாவு - 1/4 கப், உப்பு, தண்–ணீர் தேவைக்– க ேற்ப, எண்– ணெ ய் - ப�ொரிப்– ப – தற்கு, சுத்– த ம் செய்து ப�ொடி– யா க நறுக்– கிய பாலக்- சிறிது, வேக வைத்து மசித்த பச்–சைப் பட்–டாணி- சிறிது, கரம் மசாலா- சிறிது, பச்சை மிள–காய், இஞ்சி விழுது- 1 டீஸ்–பூன், எலு–மிச்சைச் சாறு - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? எண்–ணெய் தவிர்த்து எல்–லா–வற்–றை–யும் ஒன்– றா – க க் கலந்து, சூடான எண்– ணெ – யி ல் ப�ொரித்–தெ–டுக்–க–வும்.
°ƒ°ñ‹
9
மசாலா பப்–பட்
என்–னென்ன தேவை? உளுந்து, மிளகு கலந்த பப்–பட் - 2 அல்–லது 3, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1, ப�ொடி–யாக நறுக்–கிய தக்–காளி - 1, க�ொத்–த–மல்–லித்–தழை - 2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச் சாறு - 1 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், பச்சை மிள– காய் - 2 (ப�ொடி–யாக நறுக்–கி–யது), சீர–கத் தூள் - 1 டீஸ்–பூன் (வறுத்து ப�ொடித்–தது), சாட் மசாலா - 1 டீஸ்–பூன், கருப்பு உப்பு - தேவைக்–கேற்ப, எண்–ணெய் - தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வது? மசாலா டாப்–பிங்ஸ் செய்ய க�ொடுத்–துள்ள அனைத்–துப்
10
°ƒ°ñ‹
ப�ொருட்– க – ள ை– யும் ஒரு பாத்–தி– ரத்–தில் எடுத்–துக்– க� ொ ள்ள வு ம் . ( ப � ொ டி யா க நறுக்–கிய வெங்– கா–யம், தக்–காளி, மிள–காய் தூள், சீர– க த் தூள், சாட் மசாலா பவு– டர், உப்பு) இத்–து– டன் எலு–மிச்சைச் – ம். சாறு சேர்க்–கவு இந்த மசா–லாவை ப�ொரிப்– ப – த ற்கு மு ன் ப ப் – ப ட் – டி ல் ஸ ்டஃ ப் செய்–ய–வும். ஸ ்டஃ ப் செய ்த ப ப் – பட்டை ந ன் கு ப�ொரித்து எடுக்–க– வு ம் . மேலே க� ொ த் – த – மல் – லித்–தழை தூவி ப ரி – மா – ற – லா ம் . இதை உடனே பரி–மா–ற–வும்.
அபர்–ஜின் பேக்
என்–னென்ன தேவை? – க்–காய் பெரிய விதை–யில்லா கத்–தரி - 3 அல்–லது 4, சிவப்பு மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், கடுகு எண்–ணெய் அல்–லது ஆலிவ் எண்–ணெய் - 30 மிலி, உப்பு - தேவைக்–கேற்ப, சீஸ் - 50 கிராம், ஃப்ரெஷ் க்– ரீ ம் - தேவைப்– ப ட்– ட ால், எள்ளு - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கத்– த – ரி க்– க ாயை நீள– வ ாக்– கி ல்
4 துண்–டுக – ளா – க்–கவு – ம். இதை கடுகு எண்– ணெ–யில் ஊற வைக்–க–வும். இத்–து–டன் மஞ்சள் தூள், மிள–காய் தூள், உப்பு சேர்த்து ஊற வைக்–க–வும். சிறிது நேரம் கழித்து இதனை கிரில் பேனில் வைத்து ப�ொன்–னி–றம் வரும் வரை ப�ொரித்– தெ – டு க்– க – வு ம். இத்–து–டன் சீஸ் சேர்க்–க–வும். வறுத்த எள்ளை மேலே தூவவும். இதை ஃப்ரெஷ் க்ரீ–மு–ட–னும் பரி–மா–ற–லாம்.
°ƒ°ñ‹
11
க�ோல்–டன் ஃப்ரைடு பேபி–கார்ன் கிரிஸ்பி
என்–னென்ன தேவை? பேபி கார்ன் - 100 கிராம், உப்பு - 1/2 டீஸ்–பூன், மைதா - 1/2 கப், ச�ோள மாவு - 1 டேபிள்ஸ்–பூன், தயிர் - 1 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் - 2, இஞ்சி - 1 (பெரிய துண்டு), சிவப்பு மிள–காய் தூள் - 1/4 டீஸ்– பூன் (தேவைப்–பட்–டால்), எண்–ணெய் – ற்கு - தேவை–யான அளவு. ப�ொரிப்–பத எப்–ப–டிச் செய்–வது? பேபி கார்னை நன்கு சுத்–தம் செய்து இரண்–டாக வெட்–டிக் க�ொள்–ள–வும்.
12
°ƒ°ñ‹
இதன்– மேல் உப்பை தூவி நன்கு ஊற விட– வும். ஒரு பாத்–தி–ரத்–தில் மைதா, ச�ோள மாவு இரண்–டை–யும் கலந்து க�ொள்– ள – வு ம். பச்சை மிள–காய், த�ோல் நீக்–கிய இஞ்சி, மிள–காய் தூள், தயிர் இவற்றை நன்கு அரைத்து விழு–தாக்–கிக் க�ொள்– ள – வு ம். இதை மைதா, ச�ோள மாவு கல– வை – யி ல் க�ொட்டி த ண் – ணீ ர் க லந் து மாவாக்– கி க் க�ொள்– ள – வும். இட்– லி – மா வு பதத்– தி ற்கு மாவு இருக்க வேண்–டும். இதில் உப்பு, பேக்– கிங் ச�ோடா சேர்த்து கலக்–க–வும். பேபி– கார்னை நன்கு சுத்–தம் செய்து தண்–ணீர் இல்–லா–மல் வடி–கட்–ட–வும். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்–ற– வும். பேபி–கார்னை மாவில் த�ோய்த்து எண்– ணெ – யி ல் ப�ொரிக்– க – வு ம். இதே– ப�ோல எல்லா பேபி–கார்ன்–க–ளை–யும் ப�ொன்–னி–ற–மாக வறுத்து எடுக்–க–வும். இதை தக்–காளி சாஸ் அல்–லது க�ொத்–த– மல்லி சட்–னி–யு–டன் பரி–மா–ற–லாம்.
ஸ்பி–ரிங் ர�ோல்
என்–னென்ன தேவை? ஸ்பி–ரிங் ர�ோல் வ்ரேப்–பர் தாள் அல்– லது மைதா சப்–பாத்தி மெல்–லிய – து - 10, வெங்–கா–யத்–தாள் - 4 (சீவி–யது), வெங்– கா–யம் மீடி–யம் - 1 (மெலி–தாக சீவி–யது), கேரட் - 2 (மெலி–ய–தாக வெட்–டி–யது, பச்சை குடை மிள–காய் - 1 (மெலி– தாக வெட்–டிய – து), க�ோஸ் ப�ொடி–யாக நறுக்–கி–யது - 1/2 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்–கேற்ப, வெள்ளை மிள–குத்– தூள் - 1/2 டீஸ்–பூன், ச�ோயா சாஸ் - 1 டேபிள்ஸ்–பூன், முளை–விட்ட பீன்ஸ் 3/4 கப், வெங்–கா–யத்–தாள் - 2, ச�ோள
மாவு - 1 டேபிள்ஸ்–பூன் (பேஸ்ட் செய்–வ–தற்கு). எப்–ப–டிச் செய்–வது? ஸ ் டஃ ப் பி ங் செய்–வ–தற்கு... 2 டே பி ள் ஸ் – பூ ன் எ ண் ெ – ண ய் ஊ ற் றி இதில் வெங்– க ா– ய ம், பாதி வெங்–கா–யத்–தாள், கேரட், குடை–மி–ள–காய் மற்–றும் உப்பு சேர்க்–க– வும். பின்– ன ர் மிள– கு த் தூள் மற்– று ம் ச�ோயா – ன் சாஸ் கலந்து அத–னுட முளை–விட்ட பீன்ஸ், மீத– முள்ள வெங்–கா–யத் தாள் சேர்த்து கலக்–க–வும். காய்–க–றி–களை நன்கு வேக–வைக்–க–வும். ச�ோள–மாவை பேஸ்ட் ப�ோல் செய்–ய–வும். ஸ்டஃப்–பிங் – ண்–டிய ப�ொருட்–களை 10 பாக– செய்–யவே மாக பிரித்து ஸ்பி–ரிங் ர�ோல் வ்ரேப்–பர்–கள் அல்–லது மைதா சப்–பாத்தி–களை பிரித்து அதில் வைக்– க – வு ம். எல்லா முனை– க–ளையும் நன்–றாக மூடி கடை–சி–யில் ச�ோள மாவு பேஸ்ட்டை சீல் வைத்து மூடி ைவக்–கவு – ம். இதை ப�ொன்–னிற – மா – க வரும் வரை எண்–ணெ–யில் ப�ொரித்– தெ– டு க்– க – வு ம். பிறகு சிறிது சிறி–தா க வெட்டி பரி–மா–ற–லாம். °ƒ°ñ‹
13
பிரக்கோலி, செலரி ஸ்டிர் ஃப்ரை
என்–னென்ன தேவை? பிரக்கோலி - 1 (மீடி–யம்), செலரி தண்–டு–கள் - சிறிது, வெங்–கா–யம் - 1 (ப�ொடி–யாக நறுக்–கி–யது), இஞ்சி - 3/4 டீஸ்–பூன், சாம்–பார் தூள் அல்–லது மிள– காய் தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்– கேற்ப, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன், ச�ோள–மாவு
14
°ƒ°ñ‹
- 2 டேபிள்ஸ்–பூன், மஞ்– சூ–ரின் மசாலா மிக்ஸ் பவு–டர் - 1 பாக்–கெட், சீர–கம் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பிரக்கோலி மற்–றும் செல– ரி யை சின்னச் சின்ன துண்–டு–க–ளாக வெட்– டி க் க�ொள்– ள – வும். அரை வேக்–காட்– டில் பிரக்கோலியை வேக வைத்து எடுத்– து க் க� ொ ள் – ள – வு ம் . கடா–யில் எண்–ணெய் ஊற்றி சூடேற்– ற – வு ம். இதில் சீரகம், இஞ்சி, வெங்–கா–யம் ப�ோட்டு வதக்–கவு – ம். அத–னுட – ன் சாம்– பா ர் தூள், உப்பு சேர்க்– க – வு ம். இதில் பிரக்கோலி, செலரி, மஞ்– சூ – ரி–ன் மசாலா கலவை மற்–றும் தண்–ணீர் கலந்து க�ொள்–ள–வும், 3 முதல் 5 நிமி– டம் வரை குறைந்த தீயில் வைத்து ப�ொரித்–தெடு – க்–கவு – ம். ம�ொறு–ம�ொ–றுப்பு குறை–யா–மல் பரி–மா–ற–வும்.
பனீர் டிரை–யாங்–கிள்
என்–னென்ன தேவை? எண்–ணெய் - 2 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம்- 1 (ப�ொடி–யாக நறுக்–கி– யது), துரு–விய பனீர் - 200 கிராம், சீவிய உருளைக்கிழங்கு - 1, வெங்–கா–யம், பூண்டு, சிவப்பு மிள–காய் தூள், உப்பு, வதக்கி அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்–பூன், தண்–ணீர் - 100 மிலி, பச்சைப் பட்– ட ாணி - 50 கிராம், மெலி– தா க நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்–தழை - 3
டேபிள்ஸ்–பூன், உப்பு, கருப்பு மிள–குத் தூள் தேவைக்கு, மெல்–லிய மைதா சப்–பாத்தி - 4. எப்–ப–டிச் செய்–வது? ஒரு கடாயில் எண்– ணெய் ஊற்றி வெங்–கா– யத்தை 5 நிமி–டங்–கள் வதக்–க–வும். இத்–து–டன் ப னீ ர் , உ ரு – ள ை க் – கி– ழ ங்கு, அரைத்த வி ழு து , த ண் – ணீ ர் சேர்த்து 10 நிமி–டங்–கள் க�ொதிக்க விட– வு ம். இத்– து – ட ன் பச்சைப் பட்–டாணி சேர்த்து முக்– கால் பாகம் க�ொத்–த– மல்–லித்–தழை, உப்பு, கருப்பு மிள–குத் தூள் சேர்க்–க–வும். பிறகு இதை குளிர வைக்– க–வும். மைதா சப்–பாத்–தியை எடுத்து உள்ளே காய்–கறி கலவை வைத்து முக்– க�ோண வடி–வில் மடிக்–க–வும். கடா–யில் எண்ெ–ணய் ஊற்றி சம�ோ–சாக்–களை 3 முதல் 4 நிமி–டம் ப�ோட்டு ப�ொன்– னி–ற–மாக வரும் வரை ப�ொரிக்–க–வும். பிறகு மீதி–யுள்ள கொத்–தமல் – லி – த் தழை க�ொண்டு அலங்–க–ரிக்–க–லாம். °ƒ°ñ‹
15
பிரெட் ர�ோல்
என்–னென்ன தேவை? வெள்ளை அல்–லது பிர–வுன் பிரெட் - 1 பாக்–கெ ட், மைதா - 50 கிராம், எண்–ணெய் - ப�ொரிப்–ப–தற்கு ஃபில்–லிங் செய்ய... பனீர் - 100 கிராம், வேக வைத்த உரு–ளைக்–கி–ழங்கு - 100 கிராம், சீஸ்100 கிராம், ப�ொடி– யா க நறுக்– கி ய குடைமி–ள–காய் - 1. மசாலா செய்ய... சாட் மசாலா - 1 டீஸ்–பூன், பிளாக் சால்ட் - கால் டீஸ்–பூன், மிள–குத்–தூள் அரை டீஸ்–பூன், உப்பு- தேவைக்–கேற்ப.
16
°ƒ°ñ‹
எப்–ப–டிச் செய்–வது? ஃபில்–லிங் செய்–யக் க�ொடுத்–துள்–ள– வற்றை ஒன்– றா– க ச் சேர்த்து மசித்து வைத்–துக் க�ொள்–ள–வும். மைதா–வில் சிறிது தண்–ணீர் சேர்த்து பேஸ்ட் ப�ோலாக்–க–வும். பிரெட் ஸ்லைஸ்– க ளை சப்– பா த்– திக் கட்–டை–யில் வைத்து மெலி–தாக உருட்–ட–வும். உள்ளே ஃபில்–லிங்கை வைத்து, மூடி, மைதா கரை– ச – லால் ஒட்– ட – வு ம். சூடான எண்– ணெ – யி ல் ப�ொரித்–தெ–டுக்–க–வும்.
கத்தி ர�ோல்
என்–னென்ன தேவை? எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், வெங்– கா–யம் - 1, பச்சை குடை மிள–காய் - 1, தக்–காளி - 2 (நறுக்–கிய – து), மஞ்–சள் தூள் - 1 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்–பூன், தக்–காளி ப்யூரி - 3 டேபிள் ஸ்–பூன், பனீர் - 1 கப், உப்பு - தேவைக்– கேற்ப, சிவப்பு மிள–காய் தூள் - 1/4 டீஸ்– பூன், கரம் மசாலாத்தூள், க�ொத்–தமல் – லி, புதினா சட்னி - 2 டேபிள்ஸ்–பூன், ய�ோகர்ட் - 1/4 கப், புதினா இலை - சிறிது, வெங்–கா– – க நறுக்–கிய – து) யம் - சிறிது (வளை–யங்–களா அலங்–கரி – க்க, சப்பாத்திகள்- தேவைக்கு.
எப்படிச் செய்–வது? கடா– யி ல் எண்– ணெய் ஊற்றி நறுக்– கிய வெங்–கா–யத்தை – ம். இத்து–டன் சேர்க்–கவு குடை மிள–காய், தக்– காளி, மஞ்–சள்–தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 3 நிமி–டங்–கள் வதக்–கவு – ம். இதில் தக்– காளி ப்யூரி சேர்த்து அதிக சூட்–டில் 1 நிமி– டம் வதக்–கவு – ம். இதில் பனீர், உப்பு, சிவப்பு மிள–காய் தூள், கரம் மசா–லாத் தூள் சேர்த்து வதக்–கவு – ம். ஒரு தட்– டி ல் சப்– பா த்தி வைத்து அதன் மேல் புதினா, க�ொத்–த–மல்லி சட்னி, ய�ோகர்ட் சேர்த்து சம–மாக தட–வ– வும். இதன் மேல் காய்–கறி கல–வையை வைத்து, அதில் புதினா இலை–களை தூவி வெங்–காய ஸ்லைஸ்–கள், சாட் மசாலா சேர்த்து சப்–பாத்–தியை ர�ோல் செய்– ய – வு ம். இதே ப�ோல மற்ற சப்– பா த்தி– க – ள ை– யு ம் செய்– ய – வு ம். சுவை–யான கத்–தி– ர�ோல் ரெடி. °ƒ°ñ‹
17
வெஜி–ட–பிள் நக்–கட்ஸ்
என்–னென்ன தேவை? உரு– ள ைக்– கி – ழ ங்கு - 6 (வேக வைத்து த�ோல் உரித்–தது), ஃப்ரெஞ்சு பீன்ஸ் - 1/2 கப் (நறுக்–கி–யது), கேரட் 3/4 கப் (நறுக்–கிய – து), வெங்–கா–யம் - 1/4 கப் (நறுக்–கி–யது), பச்–சைப்–பட்–டாணி 1/4 கப், ஸ்வீட் கார்ன் - 1/4 கப், க�ொத்–த– மல்–லித்–தழை - கைய–ளவு (ப�ொடி–யாக நறுக்–கிய – து), ச�ோள மாவு - 1/4 கப், இஞ்சி - 1/2 டீஸ்–பூன் (நறுக்–கி–யது), பச்சை மிள–காய் - 1 (நறுக்–கி–யது), ஓரி–கான�ோ - 1/2 டீஸ்–பூன், தைம் 1/2 டீஸ்–பூன், பூண்டு - 1/2 டீஸ்–பூன்
18
°ƒ°ñ‹
( வி ழு தா க ) , உப்பு - தேவைக்– கேற்ப, மிளகு - 1/2 டீஸ்– பூ ன், எ லு – மி ச் – சை ச் சாறு - 1 டீஸ்–பூன், பிரெட் துகள்–கள் அல்–லது கார்ன் ஃ ப்ளே க் ஸ் துகள்– க ள்- 3/4 கப், எண்–ணெய் - ப�ொரிப்–ப–தற்கு. எ ப்ப டி ச் செய்–வது? க ா ய் – க – றி – க ள ை வ தக்க க ட ா யி ல் எண்– ணெ ய் ஊற்றி சூடாக்– க – வு ம். ஒ ரு பா த் – தி – ர த் – தி ல் உ ரு – ள ை க் – கி–ழங்கை மசித்து வைத்–துக் க�ொள்–ள– வும். பிரெட் துகள்– க ள் தவிர மற்– ற – வற்றை இதில் சேர்க்–க–வும். நன்–றாக கலந்து அதில் கால் அல்–லது அரை கப் பிரெட் துகள்–க–ளைச் சேர்த்து கலக்–க– வும். இதை விருப்–பப்–பட்ட வடி–வங்–களி – ல் சின்னச் சின்–ன–தாக செய்து க�ொள்–ள– வும். அவற்றை ச�ோள–மாவு கரை–சலி – ல் முக்கி பிரெட் துகள்–கள் மேல் புரட்டி எடுத்து எண்–ணெயி – ல் ெபான்–னிற – மா – க வறுத்து எடுக்–க–வும்.
காலிஃப்–ள–வர் 65
என்–னென்ன தேவை? காலிஃப்–ள–வர் - 1 (மீடி–யம் சைஸ்), ச�ோள மாவு - 4 டேபிள்ஸ்–பூன், கெட்–டித் தயிர் - 2 டேபிள்ஸ்–பூன், பேக்–கிங் ச�ோடா - ஒரு சிட்–டிகை, உப்பு - தேவைக்–கேற்ப, சிவப்பு மிள–காய் தூள் - 1 அல்–லது 2 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - 1 க�ொத்து. எப்–ப–டிச் செய்–வது? காலிஃப்– ள – வ ரை பிரித்து உப்பு கலந்த சுடு– நீ – ரி ல் ப�ோட்டு அரை வேக்கா டு வே க வை க் – க – வு ம் .
தண்–ணீரை வடித்–து க் க�ொள்–ள – வு ம். தயிர், ச�ோள மாவு, சமை–யல் ச�ோடா, உ ப் பு , மி ள – க ா ய் தூ ள் , இ ஞ் சி , பூண்டு விழுது ஆகி–ய–வற்றை கல–ந்து க�ொள்–ள–வும். நன்கு ப�ொரிப்–பத – ற்கு தேவை–யான எண்–ணெயை சூடேற்–ற–வும். மித–மான சூட்–டில் வைத்து காலிஃப்–ள–வர் ப�ொன்– னி–ற–மாக வரும்–வரை வறுக்–க–வும். இத்– து–டன் கறி–வேப்–பி–லை–யைச் சேர்த்து வறுக்–க–வும். எண்–ணெயை வடி–கட்டி பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
19
சம�ோசா
அரைக்க.. இ ஞ் சி - 1 / 4 து ண் டு , பட்டை 1 / 4 இ ஞ் ச் துண்டு 1, கருப்பு மிளகு- 2, கிராம்பு - 1, ஏலக்–காய்-1, ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், தனியா - 1 டீஸ்–பூன், காய்ந்த மாதுளை விதை–கள் - 2 டீஸ்–பூன், ஆம்–சூர் பவு–டர் - 1 டீஸ்–பூன். எப்படிச் செய்– வது?
என்–னென்ன தேவை? மைதா - 2 கப், நெய் அல்– ல து எண்–ணெய் - 4 டேபிள்ஸ்–பூன், தண்–ணீர் - 1 கப், ஓமம் - 1 டீஸ்–பூன், உப்பு தேவைக்–கேற்ப, எண்–ணெய் - ப�ொரிக்க தேவை–யான அளவு. ஸ்டஃ–ப்பிங்–கிற்கு... உரு–ளைக்–கி–ழங்கு - 3, பச்–சைப்– பட்–டாணி - 1 கப், பச்–சை–மி–ள–காய் - 1, இஞ்சி - 1/2 துண்டு, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/4 டீஸ்– பூன், பெருங்–கா–யம் - ஒரு சிட்–டிகை, எண்–ணெய் - 1/2 டீஸ்–பூன், உப்பு தேவைக்–கேற்ப.
20
°ƒ°ñ‹
சம�ோசா மேல் மாவு தயா–ரிக்க... மைதா மாவை எடுத்–துக் க�ொண்டு உப்பு, எண்– ணெ ய் அல்– ல து நெய் சேர்த்து பிசை–ய–வும். மாவை நன்கு பிசைந்து துணி–யால் மூடி அரை மணி– நே–ரம் முதல் முக்–கால் மணி–நே–ரம் வரை வைக்–க–வும். உ ரு – ள ை க் கி ழ ங் கு , ப ட் – ட ா – ணியை தனித்–த–னியே வேக வைக்–க– வும். பிறகு உரு– ள ைக் கிழங்– கை த் த�ோல் உரித்து சின்ன சின்– ன – தா க வெட்–டிக் க�ொள்–ள–வும். க�ொடுத்–துள்ள காரப் ப�ொருட்கள்அனைத்– தை – யு ம் நன்கு வாசனை வரும் வரை வறுக்–க– வும். பிறகு சலித்– து க் க�ொள்– ள – வு ம்.
ெமக்–சி–கன் பாஸ்தா கேச–ர�ோல் என்–னென்ன தேவை? டிரை–பென்னா பாஸ்தா - 1 பாக்– கெட், வெங்–கா–யம் - 1 (ப�ொடி–யாக நறுக்– கி – ய து), தக்– க ாளி ப்யூரி - 1 கப், தக்–காளி - 1 கப் (ப�ொடி–யாக அரிந்–தது), கறி–வேப்–பிலை - சிறிது, பூண்டு, ஓரி–கான�ோ - 1 டீஸ்–பூன், கேரட், குடை–மி–ள–காய் ப�ோன்று விரும்–பிய கடா– யி ல் எண்– ணெ ய் ஊற்றி சீர– க ம் ப�ோட்டு வறுக்–க–வும். இத்–து–டன் இஞ்சி, பச்–சை–மி–ள–காய் விழுது சேர்க்–க–வும். இத்–து–டன் பட்–டாணி, மிள–காய் ப�ொடி, மசாலா ப�ொடி– க ள், பெருங்– க ா– ய ம் சேர்த்து வதக்– க – வு ம். இவை நன்கு வதங்– கி – ய – வு – ட ன் எடுத்து ஆற– வி ட வேண்–டும். பிசைந்து வைத்– து ள்ள மாவை
காய்–கறி – க – ள்- 2 கப், ம�ொச–ரெல்லா சீஸ் - 1 கப், செடார் சீஸ் - 1/2 கப், வ�ொயிட் சாஸ் - 1 கப், உப்பு தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? ஒரு பாத்–தி–ரத்–தில் பாஸ்தா மூழ்– கும் வரை நீர் ஊற்றி வேக– வைத்து நீரை வடித்து வைத்–துக் க�ொள்–ள–வும். ஒரு கடா–யில் வெங்–கா–யத்தை ப�ொன்– னி–ற–மாக வதக்கி தக்–காளி, தக்–காளி ப்யூரி சேர்த்து வேக வைத்து இத்–து– டன் உப்பு, காய்–கறி – க – ளை சேர்க்–கவு – ம். பாஸ்–தாவை ஒரு பாத்–திர– த்–தில் ப�ோட்டு இத்–து–டன் தக்–காளி கலவை மற்–றும் 2 வகை–யான சீஸ் பாதி–ய–ளவு ப�ோட்டு ட�ோஸ் செய்–ய–வும். மேலே வ�ொயிட் சாஸ் சேர்க்–கவு – ம். இத்–துட – ன் மீதி–யுள்ள சீஸ் சேர்த்து 25 நிமி–டம் சிறு தீயில் வைத்்து பேக் செய்–ய–வும். வட்– ட – மான சப்– பா த்– தி – க – ளா க இட்டு அதில் மேலே செய்–துள்ள கல–வையை வைத்து பின்– ன ர் முக்– க �ோ– ண – மா க மடித்து வைத்– து க் க�ொள்– ள – வு ம். அதை எண்–ணெ–யில் ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்து எடுக்– க – வு ம். அதிக சூட்– டில் ப�ொரித்–தால் கடை–யில் உள்ள சம�ோசா ப�ோல வராது. தணிந்த தீயில் ப�ொரிக்க வேண்–டும். °ƒ°ñ‹
21
இத்–தா–லி–யன் பாஸ்தா சாலட்
என்–னென்ன தேவை? சாலட்–டுக்கு தேவை–யா–னவை... பாஸ்தா - 1 பாக்–கெட், சிவப்பு வெங்– கா–யம் - 1 மீடி–யம் சைஸ் (சீவி–யது), தக்–காளி - 2 (நறுக்–கி–யது), வெள்ளை க�ொண்–டைக்–க–டலை - 1 கப், வெள்–ள– ரிக்– க ாய் - 1, குடை மிள– க ாய் - 1 (சிவப்பு அல்–லது ஆரஞ்சு), ஸுகினி (நறுக்–கி–யது) - 1 , பிரக்–க �ோலி - 1 (மீடி–யம்– சைஸ் நறுக்–கி–யது). அலங்–க–ரிக்க... ஆலிவ் ஆயில் - 1 டீஸ்–பூன், டிஸ்– டில்டு வ�ொயிட் வினி–கர் - 1 டீஸ்–பூன்,
22
°ƒ°ñ‹
ஆப்–பிள் சிடர் வினி–கர் - 1 டீஸ்–பூன், தண்–ணீர் - 1 டீஸ்–பூன், வெங்–காய பவு– டர் - 1 டீஸ்–பூன், பூண்டு பவு–டர் - 1 டீஸ்–பூன், சர்க்– கரை - 1 1/2 டீஸ்–பூன், காய்ந்த ஓரி–கான�ோ - 1 1/2 டீஸ்– பூ ன், காய்ந்த பார்ஸ்லி இலை–கள் - 1 டீஸ்–பூன், உப்பு - 1 டீஸ்– பூன், கறி–வேப்–பிலை - 1/4 டீஸ்–பூன், மிள–குத் தூள் - 1/4 டீஸ்–பூன், காய்ந்த தைம் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பாஸ்–தாவை வேக வைத்து வடி– கட்டி வைக்– க – வு ம். எல்லா காய்– க – றி – க–ளை–யும் ஒரு பெரிய பாத்–தி–ரத்–தில் ப�ோட்டு பாஸ்–தாவை சேர்க்–க–வும் காய்– க–றி–கள் சமைத்தோ, பச்–சை–யா–கவ�ோ உப– ய�ோ – கி க்– க – லா ம். க�ொடுக்– க ப்– பட்– டு ள்ள அனைத்து அலங்– க – ரி க்க தேவை– யான ப�ொருட்– க ளை ஒரு பா த் – தி – ர த் – தி ல் க� ொ ட் டி க ல க் – க – வு ம் . இ தை க ா ய் – க – றி – க ள் மேல் அலங்– க – ரி க்– க – வு ம். இதை உடனே பரி– மா – ற – லா ம் அல்– ல து ஃப்ரிட்– ஜி ல் வைத்–தும் பரி–மா–ற–லாம்.
ச�ோயா கபாப்
என்–னென்ன தேவை? ச�ோயா வேக வைத்து வடி–கட்–டி– யது - 2 கப், சீஸ், பனீர் துரு–வி–யது - 150 கிராம், அவல் - 1/2 கப், பெரிய வெங்–கா–யம் - 1, பச்–சை–மி–ள–காய் - 2, க�ொத்–த–மல்லி - தேவைக்கு (அனைத்– தும் ப�ொடி– யா க அரிந்– த து), சீவிய இஞ்சி - சிறிது, பூண்டு விழுது - 11/2 டீஸ்–பூன், சாட் மசாலா - 1 டீஸ்–பூன், கரம் மசாலா - 1 டீஸ்–பூன், மிள–காய் தூள் 1/2 டீஸ்–பூன், தனி–யாத் தூள் - 1
டீஸ்–பூன், சீர–கத் தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? வெ ந ்த ச�ோயாவை ந ன் கு மசித்து ஒரு பாத்–தி–ரத்–தில் ப�ோட்–டுக் க�ொள்–ள–வும். மற்ற ப�ொருட்க–ளை–யும் இதில் சேர்த்து நன்கு கலக்– க – வு ம். உருண்டை வடி–வத்–தில் கபாபை தயார் செய்– ய – வு ம். எண்– ணெ – யி ல் ப�ொரித்– தெ– டு க்– க – வு ம். பச்சை சட்– னி – யு – ட ன் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
23
க�ோஸ் கேரட் கபாப்
என்–னென்ன தேவை? க�ோஸ் - 2 கப், கேரட் - 2 கப், இஞ்சி - 1 டீஸ்–பூன் (அனைத்–தும் துரு– வி–யது), கட–லைமா – வு - 1/4 கப், வறுத்த ரவை- 1/4 கப், சீர–கம் - 1/4 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய (க�ொத்–தமல் – லி - 2 டீஸ்–பூன், பச்–சைமி – ள – க – ாய் - 1), உப்பு - 1 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1 டீஸ்–பூன், கரம்– ம–சா–லாத் தூள் - சிறிது, க�ொத்–த– மல்லி, புதினா - சிறிது, சர்க்–கரை - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் - ப�ொரிப்–பத – ற்கு,
24
°ƒ°ñ‹
சீஸ் - தேவைக்கு. எ ப்ப டி ச் செய்–வது? பு தி னா , க� ொ த் – த – மல் லி , எ லு – மி ச் – சை ச் – சாறு, சர்க்– க ரை சேர்த்து பச்சை ச ட் னி செ ய் து க� ொ ள் – ள – வு ம் . எல்–லாவ – ற்–றையு – ம் ந ன் கு க லந் து க� ொ ள் – ள – வு ம் . கடலை மாவை சேர்த்து கலக்கி ஒரு சாஃப்– ட ான மாவாக ஆக்– க – வு ம் . க� ொ டு த் – து ள்ள க �ோஸ் , க ே ர ட் , இ ஞ் சி , பச்–சை–மிள – காய், கரம்– ம–சா–லாத்–தூள், க�ொத்–த–மல்லி தழை ப�ோன்–ற–வற்றை உருண்– டை – க – ளா க்கி கபாப்– க – ளா க செய்து க�ொள்–ள–வும். இந்த கபாபை கடலை மாவு கல–வை–யில் த�ோய்த்து ரவா–வில் உருட்டி வைக்–கவு – ம். தவா–வில் – ம். பிறகு எண்–ணெய் ஊற்றி சூடேற்–றவு எண்– ணெ – யி ல் ப�ோட்டு இரு– பு – ற – மு ம் ப�ொரித்–தெ–டுக்–க–வும்.
உரு–ளைக்–கி–ழங்கு கிரிஸ்பி
என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய்–தூள் - 2 டீஸ்–பூன், உப்பு தேவைக்கு, பூண்டு - 5, மிளகு - 10, க�ொத்–த–மல்–லித் தூள்- 1/2 டீஸ்–பூன், ர�ோஸ்–மேரி - 1/4 டீஸ்–பூன், தைம் - 1/4 டீஸ்–பூன் (தைம் ஒரு–வகை மூலிகை. கடை–க–ளில் கிடைக்–கும்), எண்–ணெய் - 5 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை த�ோல் உரித்து சின்னச் சின்ன துண்–டுக – ளா – க வெட்–டிக் க�ொள்–ள–வும். பூண்டு, மிளகு, சீர–கம்
ஆகி–ய–வற்றை அரைத்–துக் க�ொள்–ள– வும். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி சூடேற்றி பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து அதில் வெட்டி வைத்த உரு–ளைக்–கி–ழங்–கு–களை சேர்த்து மித– மான சூட்–டில் வைக்–க–வும். எண்–ணெய் தனியே பிரி– யு ம் வரை வறுக்– க – வு ம். உரு–ளைக்–கி–ழங்கு நல்ல ப�ொன்–னி–ற– மாக வறு–பட்–ட–வு–டன் உப்பு, தனியா தூள், மஞ்–சள் தூள், மிள–காய் தூள், ர�ோஸ்–மேரி, தைம் ப�ோன்ற அனைத்– தை– யு ம் நன்கு கலந்து 2 நிமி– ட ம் வறுத்து எடுத்–தால் சுவை–யான கிரிஸ்பி ப�ொட்–டேட்டோ ஃப்ரை ெரடி. °ƒ°ñ‹
25
கார்ன் ஆன் காப்
என்–னென்ன தேவை? கார்ன் - தேவை– யான அளவு, மிள–குத்–தூள் -1/2 டீஸ்–பூன், வெண்– ணெய், உப்பு - தேவை–யான அளவு, தைம் - காரத்–திற்கு தேவை–யான அளவு. எப்–படி – ச் செய்–வது? ச�ோளத்தை நன்கு த�ோலை பிரித்து உள்ளே உள்ள நூல்–களை எடுத்–துவி – ட வேண்–டும். ஒரு பாத்–திர– த்–தில் ச�ோளத்தை எடுத்–துக் க�ொண்டு அதை மூடி உப்பு இல்–லாத தண்–ணீ–ரில் வேக வைக்க வேண்–டும். உப்பு சேர்த்–தால் ச�ோளம்
26
°ƒ°ñ‹
கெ ட் – டி – யா கி வி டு ம் . ச�ோளத்தை சே ர் த் து தி ரு ம்ப க�ொதிக்க விட– வும். ச�ோளம் மேலே வரும் ப�ோது பாத்–தி– ரத்தை மூட வே ண் டு ம் . இதே ப�ோல் செய்– வ – தால் நீ ர் சீ க் – கி – ர – மாக சூடாகி ச�ோள – மு ம் வெந்து வடும். 3 மு தல் 4 நி மி – ட ங் – க ள் இவ்–வாறு செய்–யலா – ம். தண்–ணீர் க�ொதி– நி–லையை அடைந்–தவு – ட – ன் ச�ோளத்தை எடுத்து விட வேண்– டு ம். இவ்– வ ாறு சரி–யான பதத்–தில் ச�ோளத்தை வேக வைக்–கலா – ம். நாம் எப்–படி ச�ோளத்தை சமைக்–கி–ற�ோம் என்–பதை ப�ொறுத்து அதன் சுவை மாறு– ப – டு ம். இதை வெண்–ணெய், உப்பு, மிள–குத்–தூள் க�ொண்டு பரி–மாற – லா – ம். எலு–மிச்–சைச்– சா–றும், காரத்–துக்கு தைம் சேர்க்–கலா – ம்.
வெஜி–ட–பிள் ரவா தவா பாட்–டீஸ்
என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 3 ( நறுக்–கிய கேரட், முட்–டைக – �ோஸ் - சேர்த்து) - 1 கப், குடை–மிள – க – ாய், காலிஃ–ப்ள – வ – ர் சேர்த்து - 1 கப், நறுக்–கிய பச்சை மிள–காய் - 2, இஞ்சி - 1 சிறு துண்டு, கார்ன் ஃப்ளார் - 2 டேபிள்ஸ்–பூன், வேர்க்–க–டலை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு- தேவைக்–கேற்ப, வறுத்த ரவை - 1/2 கப், எண்–ணெய் ப�ொரிப்–ப–தற்கு. எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக வைத்து மசித்–துக் க�ொள்–ளவு – ம். அதை–யும், காய்– க–றிக் கலவை, மிள–காய் தூள், பச்சை
மி ள க ா ய் , இ ஞ் சி , வேர்க்–க–டலை, உப்பு, எல்–லா–வற்–றை–யும் ஒன்– றாக சேர்த்–துக் கலக்–க– வும். தேவைப்–பட்–டால் சிறிது வெங்– க ா– ய ம், பூண்டு கூட சேர்த்–துக் க�ொள்–ள–லாம். 2 டே பி ள் ஸ் – பூ ன் க ா ர் ன் ஃ ப் – ளாரை 3 டேபிள் ஸ்பூன் தண்– ணீ ர் வி ட் டு ச ற்றே நீ ர் க் – க க் க ரை த் – து க் க�ொள்– ள – வு ம். தயா– ர ாக உள்ள காய்– க றி மசா– லாவை சின்ன அள– வு – க– ளி ல் எடுத்து விருப்– ப – மான வடி– வ த்– தில் செய்–ய–வும். அவற்றை கார்ன்ஃப்– ளார் கரை– ச – லி ல் முக்கி, ரவை– யி ல் பிரட்டி, ஒரு தட்– டி ல் அடுக்கி, 50 நிமி– டங்– க – ளு க்கு ஃப்ரிட்– ஜி ல் வைக்– க – வு ம். ஒரு தவா–வில் எண்–ணெய் விட்டு, 5 முதல் 6 பாட்– டீ ஸ்– க ளை அடுக்கி, இ ரு – பு – ற – மு ம் ப � ொ ன் – னி – ற – மா – கு ம் – படி திருப்– பி ப் ப�ோட்டு வெந்– த – து ம் எடுக்– க – வு ம். ஒரு டிஷ்– யூ – பே ப்– ப ர் மேல் வைத்து எண்–ணெய் வடிந்–த–தும் பரி– மா – ற – வு ம். °ƒ°ñ‹
27
பர்–கர்
என்–னென்ன தேவை? பர்–கர் தயா–ரிக்க... பர்–கர் பன் - 4, லெட்–யூஸ் இலை சிறிது, மேய–னைஸ் - தேவைப்–பட்–டால், தக்–காளி - 4 (ப�ொடி–யாக நறுக்–கி–யது), சீஸ் துரு–வி–யது - 4. பர்–கர் பட்–டிக்கு... வேக வைத்த உரு–ளைக்–கி–ழங்கு - 3, வேக வைத்த பட்–டாணி -1/4கப், ப�ொடி– யா க நறுக்– கி ய (கேரட் - 1, வெங்–கா–யம் - 1), பூண்டு உரித்–தது - 4, கெட்டி அவல் - 1/2 கப் (20 நிமி–டம் தண்–ணீரி – ல் ஊற வைக்–கவு – ம்), மைதா 1 1/2 டீஸ்–பூன், உப்பு, நீர் - தேவைக்கு. காரப்–ப�ொடி தயா–ரிக்க... மிள– க ாய் தூள் - 1/2 டீஸ்– பூ ன், ஆம்–சூர் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு,
28
°ƒ°ñ‹
பார்–சிலி - 1/4 டீஸ்–பூன். மாவு தயா–ரிக்க... மைதா - 1/2 கப், ச�ோள–மாவு -1/4 கப், பவு–டர– ா–க்கிய கார்ன்ப்–ளேக்ஸ் - 1/4 கப், எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், தண்–ணீர் - தேவைக்கு, பிரெட் துகள்– கள் - 1 கப். எப்–ப–டிச் செய்–வது? கார்ன்ஃப்–ளேக்ஸை நன்கு மிக்–சி– யில் அரைத்து வைத்–துக் க�ொள்–ளவு – ம். காரப்–ப�ொ–ருட்–களை நன்கு பவு–டர– ாக்–கிக் க�ொள்–ள–வும். அவலை நன்கு அலம்பி 20 நிமி–டம் ஊற வைக்–க–வும். பிறகு கையால் நன்கு மாவு ப�ோல் பிசைந்து க�ொள்– ள – வு ம். உரு– ள ைக்– கி – ழ ங்கை நன்கு வேக வைத்து த�ோல் உரித்து வைத்–துக் க�ொள்–ள–வும். பட்–டா–ணியை வேக வைத்–துக் க�ொள்–ள–வும். கேரட், வெங்–கா–யம் அரிந்து க�ொள்–ள–வும். கடா– யி ல் வெங்– க ா– ய ம், பூண்டு சேர்த்து வதக்கி பச்சை வாசனை ப�ோகும் வரை வதக்–க–வும். இத்–து–டன் கேரட் சேர்க்–க–வும். கடை–சி–யாக மசா– லாப் ப�ொருட்– க ள், உப்பு சேர்த்து வதக்–க–வும். இத்–து–டன் அவல், மைதா சேர்க்–க–வும். இதை நன்கு கலந்து ஒரு மாவு பதத்–திற்கு க�ொண்டு வர–வும். பிறகு இதை சிலிண்–டர் வடி–வத்–தில் செய்து 30 நிமி– ட ம் முதல் 1 மணி நேரம் வரை வைக்–க–லாம். இப்–ப�ோது பர்– க ர்– ப ட்டி மாவை எடுத்து விட்டு கட் செய்து கொள்–ள–வும். இது பர்–கர் சைசில் இருக்க வேண்–டும். இப்–ப�ோது மாவும் பிரெட் துகள்– க – ளு ம் தயார் செய்து க�ொள்–ளலா – ம். பிரெட் துகள்–கள் செய்ய பிரெட்–டின் கார்–னர்–களை எடுத்– து–விட்டு பிரெட்டை ப�ொடி செய்–ய–வும்.
தால் வடா தஹி சாட்
என்–னென்ன தேவை? பயத்–தம்–பரு – ப்பு - 2/3 கப், உளுந்து - 1/4 கப், சீர–கம் - 1 டீஸ்–பூன், ஓமம் - 1/4 டீஸ்–பூன், இஞ்சி விழுது1/2 டீஸ்– பூ ன், பச்– சை – மி–ள–காய் - 2 to 3 (ப�ொடி– யாக நறுக்–கிய – து), பெருங்– கா–யம் - ஒரு சிட்–டிகை, சமை– யல் ச�ோடா - 1/4 டீஸ்–பூன், உப்பு, கருப்பு மி ள கு - தேவை க் கு , எண்–ணெய் - ப�ொரிக்க, தயிர் - 1 அல்–லது 2 கப், சர்க்–கரை - 1 அல்–லது 2 டீஸ்–பூன் (தேவைப்–பட்–டால்), சீர–கம், மிள–காய்தூள் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? இரு பருப்– பு – க – ள ை– யு ம் 8 மணி நேரம் ஊற வைத்து தண்–ணீர் இல்– லா–மல் அரைத்து 5 மணி நேரம் ஊற
வைக்– க – வு ம். பிறகு இந்த மாவில் பச்– சை – மி – ள – க ாய், கறி– வே ப்– பி லை, ஓமம், சீர–கம், பெருங்–கா–யம், உப்பு, மிளகு சேர்த்து கலக்–க– வும். இத்–து–டன் சமை– யல் ச�ோடா சேர்க்– க – வு ம் . எ ண் – ணெயை சூடேற்றி இதில் கரண்– டி–யால் மாவை எடுத்து வி ட – வு ம் . ப � ொ ரி ந் – த – து ம் எ டு த் து டி ஷ் யூ பேப்–ப–ரில் வைக்–க–வும். பிறகு குளி–ரப்–ப–டுத்– த–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் தயிர், உப்பு, சர்க்– க ரை சேர்த்து நன்கு அடித்து கலந்து வெண்–ணெய் ப�ோல் மென்–மை– யாக வரும்–படி செய்–யவு – ம். பிறகு இதை வடை மேல் ஊற்றி மிள–காய் தூள், சீர– கத்–தூள், உப்பு, பச்சை சட்னி சேர்த்து குளி–ரப்–ப–டுத்தி பரி–மா–ற–வும்.
மா வி ற் கு க� ொ டு க் – க ப் – பட்ட ப�ொருட்–களை த�ோசை மாவு பதத்–திற்கு கலந்து க�ொள்–ள–வும். பட்–டியை மைதா மாவில் முக்–கவு – ம். – ல் புரட்டி எடுக்–க– பிறகு பிரெட் துகள்–களி வும். இது ப�ோல இரு–முறை செய்–யவு – ம். இப்–போது பட்–டியை மித–மான சூட்–டில் எண்–ணெ–யில் ப�ொன்–னி–ற–மாக வரும்– வரை ப�ொரித்–தெ–டுக்–க–வும். பர்க ர் பன்னை இ ர ண்டா க் கி க�ொள்– ள – வு ம். எண்– ணெ ய் அல்– ல து நெய் விட்டு ட�ோஸ்ட் செய்– ய – வு ம்.
ஒரு பகுதி பன்னை எடுத்து அதில் மேய–னைஸை ஸ்பூன் மூலம் வைக்–க– லாம். லெட்–யூஸ் இலை–களை அலம்பி நறுக்கி பன் மேல் அலங்–க–ரிக்–க–லாம். இப்– ப �ோது பட்– டி யை வைக்– க – லா ம். இதன் மேல் லெட்–யூஸ் இலை, தக்– காளி ஸ்லைஸ், சீஸ் ஸ்லைஸ் வைக்– க–வும். இதன் மேல் ட�ோஸ்ட் செய்த பன்னை வைக்–கவு – ம். தேவைப்–பட்–டால் வெ ங் – க ா – ய ம் ம ற் – று ம் தக்கா ளி துண்– டு – க – ள ை– யு ம், சீஸ்– க – ள ை– யு ம் வைக்–கலா – ம். °ƒ°ñ‹
29
மிக்ஸ்ட் தால் கபாப்
என்–னென்ன தேவை? ஊற வைத்த கருப்பு க�ொண்–டைக் –க–டலை - 250 கிராம், பனீர் அல்–லது சீஸ் - 50 கிராம், வேர்க்–கட – லை வறுத்து ப�ொடித்–தது - 50 கிராம், தேயி–லைத் தூள் - 1 டேபிள்ஸ்–பூன், தனியா - 2 டீஸ்–பூ ன், ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 2 அல்–லது 3, வெங்– கா–யம் - 1, இஞ்சி நசுக்–கிய – து - 1 துண்டு, உப்பு - தேவைக்கு, வறுத்த ரவை - 1 கப், எண்–ணெய் - ப�ொரிப்–ப–தற்கு. எப்–ப–டிச் செய்–வது? கருப்பு க�ொண்–டைக்–க–ட–லையை
30
°ƒ°ñ‹
உப்– பு – ட ன் சேர்த்து மூட்டையில் கட்டிய தேயிலையும் சேர்த்து வே க வைக்க வு ம் . வெந்ததும் தேயிலை மூ ட்டையை எடுத்துவிட்டு தண்– ணீரை வடித்து வைக்– க–வும். ஒரு நான்ஸ்–டிக் தவா– வி ல் தனியா, ச�ோம்பு, மிள– க ாய் சேர்த்து நல்ல வாசம் வரை வறுத்து அரைக்– க – வு ம் இ த் – து – ட ன் க�ொண்–டைக்–க–டலை சேர்த்து க�ொர–க�ொ–ரப்– பாக தண்–ணீர் சேர்க்– கா–மல் அரைக்–க–வும். வெங்– க ா– யத்தை நறுக்கி இத்– து – ட ன் சேர்க்–கவு – ம். இத்–துட – ன் இஞ்சி சேர்த்து 2 நிமி–டம் வறுக்–க–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் பனீர் எடுத்து மசிக்–க–வும். இத்–து–டன் சிறிது உப்பு, வறுத்த வேர்க்–க–டலை சேர்த்து சின்ன உருண்–டைக – ளா – க ஆக்– க–வும். ஒரு தவா–வில் எண்–ணெய் ஊற்றி – லை கல–வையை இந்த க�ொண்–டைக்–கட கையில் அழுத்தி பனீர், வேர்க்–கட – லை உருண்–டையை நடு–வில் வைத்து மூட– வும். பிறகு வறுத்த ரவை–யில் புரட்டி எடுக்–க–வும். பிறகு இரு–பு–ற–மும் ப�ொன்– னி–றமா – க வரும்–வரை வாட்டி எடுக்–கவு – ம்.
கான்ட்வி என்–னென்ன தேவை? கடலை மாவு - 100 கிராம், புளித்த தயிர் - 3/4 கப் மற்– று ம் 2 1/4 கப் தண்–ணீர் அல்–லது புளித்த ம�ோர் - ¾ கப், இஞ்சி, பச்–சைமி – ள – க – ாய் விழுது - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - ¼ டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, பெருங்–கா–யம் சிறிது. ஃபில்–லிங் செய்ய... தேங்–காய்த் துரு–வல் - 2 டேபிள் ஸ்– பூ ன், க�ொத்– த – மல் லி இலை - 2 டேபிள்ஸ்–பூன். அலங்–க–ரிக்க... எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், கறி– வேப்–பிலை - 8-10, கடுகு - 1 டீஸ்–பூன், வெள்ளை எள் - 2 டீஸ்–பூன், நல்–லெண்– ணெய் - 2 டீஸ்–பூன், பச்–சைமி – ள – க – ாய் - 1 அல்–லது மிள–காய்தூள் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? ஒரு பாத்–தி–ரத்–தில் தயிர் அல்–லது ம�ோர் சேர்த்து நன்கு கலக்– க – வு ம்.
– ள – க – ாய்– வி–ழுது , இதில் இஞ்சி, பச்–சைமி மஞ்–சள் தூள், பெருங்–கா–யம், உப்பு சேர்க்–க–வும். இத்–து–டன் கட–லை–மாவு சேர்த்து நன்கு மிரு–து–வான மாவாக மாற்–ற–வும். ஒரு ட்ரே–யில் எண்–ணெய் தடவி தனி–யாக வைத்–துக் க�ொள்–ள– வும். அகன்ற பாத்–தி–ரத்–தில் மாவை ஊற்றி அடுப்பை மித–மான சூட்–டில் வைக்– க – வு ம். விடா– மல் கட்– டி – யி ல்– லா – ம–லும் அடிப்–பி–டிக்–கா–ம–லும் கிள–ற–வும். சிறி–த–ளவு மாவை ட்ரே–யில் வைத்து ஆறி–யவு – ட – ன் ர�ோல் செய்–யவு – ம். செய்ய முடி–யா–விட்–டால் மாவு சரி–யான பதத்– துக்கு வர–வில்லை என்று அர்த்–தம். பிறகு மாவை பாத்–தி–ரத்–தில் க�ொட்டி நன்கு கரண்–டி–யால் பரப்பி விட–வும். 1:3 என்ற விகி– த த்– தி ல் கட– லை – மா வு மற்– று ம் ம�ோரை எடுத்து கலந்து மித– மான கல– வை – யா க ஆக்– க – வு ம். வேண்–டு–மா–னால் இஞ்சி, பச்–சை–மி–ள– காய் பேஸ்ட் சேர்க்–க–லாம். இதன்–மேல் தேங்–காய்த்–து–ரு–வல், க�ொத்–த–மல்லி தழை ப�ோட்டு ர�ோல் செய்–ய–வும். சரி–யான அளவு துண்–டு– க–ளாக வெட்–ட–வும். அலங்–க–ரிக்க... க ட ா – யி ல் எ ண் – ணெ ய் ஊ ற் றி கடுகு வெடித்–த–வு–டன் கறி–வேப்–பிலை, பச்–சை–மி–ள–காய், எள் ப�ோட்டு வறுத்து கான்ட்வி ர�ோல் மேல் தூவி, க�ொத்–த– மல்லி சட்–னி–யு–டன் பரி–மா–ற–லாம். °ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi March1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.
சேவரி மஃப்–பின்ஸ்
என்–னென்ன தேவை? மைதா - 2 1/2 கப், பேக்–கிங் பவு–டர் - 1/2 டீஸ்–பூன், சீஸ் அல்–லது துரு–விய பனீர் - 150 கிராம், செர்ரி ட�ொமேட்– ட�ோஸ் - 1/2 கப், துரு–விய பார்–மே–சன் சீஸ் - 2 டீஸ்–பூன், பால் - 1 1/2 கப், உருக்–கிய வெண்–ணெய் - 100 கிராம், தயிர் - 25 கிராம், ப�ொடித்த கருப்பு மிளகு - சிறிது, உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? மைக்ரோ அவனை 200 டிகிரி செல் – சி – ய – ஸ ு க் கு சூ டு – ப – டு த் தி
32
°ƒ°ñ‹
வைக்–க–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் மாவு, உப்பு, துரு–விய பனீர் அல்–லது சீஸ், தக்–காளி சேர்த்து கிள–ற–வும். இத–னு– டன் பால், உருக்–கிய வெண்–ணெய், தயிர் மூன்– றை – யு ம் தனியே நன்கு அடித்து மாவு கல–வை–யில் கட்–டி–கள் இல்–லா–மல் சேர்த்து கலக்–க–வும். மஃப்–பின் ட்ரே–யில் இதை சேர்த்து தேவை ப் – ப ட் – ட ால் சீ ஸ் ம ற் – று ம் மிளகு சேர்த்து 20 நிமி– ட ங்– க – ளு க்கு – ம் வரை பேக் அல்–லது பிர–வுன் நிற–மாகு செய்–ய–வும்.