Thozhi suppliment

Page 1

ஜனவரி 1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

117

117

சூர்–யா–

சமையல் கலைஞர்

சிறுதானிய அடை, த�ோசை வகைகள்

ஜனவாி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

117

30


நாவிற்கினிய அடை, த�ோசை வகைகள் ந

வ– த ா– னி – ய ம், சிறு– த ா– னி – ய ம் ப�ோன்– ற – வ ற்– ற ைக்– க �ொண்டு தயா– ரி க்– க ப்– ப – டு ம் பாரம்– ப – ரி ய உணவு வகை–களி – ன் செய்–முற – ை– களை தன் அம்–மா–வி–டம் கற்–றுக் க�ொண்–டவ – ர். சென்னை வந்–தது – ம் அதை மறந்–து–வி–டா–மல் த�ொடர்– கி– ற ார். அக்– க ம்– ப க்– க த்து வீடு– க–ளில் உள்–ள–வர்–க–ளுக்கு பாரம்– ப–ரிய சமை–யல் கலையை கற்–றுக் க�ொடுக்–கி–றார். அந்த சமை–யல் கலை குறித்து புத்–த–கங்–க–ளா–க–வும் எழு–தி–யுள்–ளார். ப�ொதிகை த�ொலைக்–காட்சி உட்–பட பல்–வேறு த�ொலைக்–காட்–சிக – ளி – ல் சமை– யல் நிகழ்ச்–சி–க–ளில் பங்–கேற்–றுள்–ளார். சிறு–தா–னிய சமை–யல் கலை குறித்து எழு–து–வது, சக த�ோழி–க–ளுக்கு செய்து காட்–டு– வது, கற்–றுக் க�ொடுப்–ப–தில் தீராத தாகம் உடை–ய–வர். மேலும் சமை–யல் கலை–யில் ஆர்–வ–மு–டைய த�ோழி–க–ளுக்கு அதன் நுணுக்–கங்–களை கற்–றுத்–த–ரு–வ–தி–லும் ஆர்–வம் உடை–ய–வர்.

சமை–யல் கலை–ஞர்-சூர்–யா–

எழுத்து வடி–வம்: கே.கலை–ய–ரசி த�ொகுப்பு: தே–வி–ம�ோ–கன் 118

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு


அரிசி அடை

என்–னென்ன தேவை? இட்லி புழுங்–க–ல–ரிசி - 1/2 கப், பச்–ச– ரிசி - 3/4 கப், தேங்–காய்ப்–பால் - 1 கப், தேங்–காய்த்–து–ரு–வல் - 1 கப், ப�ொடி– யாக நறுக்–கிய இஞ்சி, கறி–வேப்–பிலை - சிறிது, மிளகு - 2 டேபிள்ஸ்– பூன், எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–படிச் செய்–வது? புழுங்–க–ல–ரிசி, பச்–ச–ரிசி இரண்–டை– யும் ஒரு மணி நேரம் ஊற–வைக்–க–வும்.

பிறகு அரி–சி–யைக் களைந்து, மிளகு சேர்த்து கர– க – ர ப்– ப ாக அரைக்– க – வு ம். இந்த மாவு– ட ன் தேங்– க ாய்ப்– ப ால், தேங்காய்த்துருவல், இஞ்சி, கறி –வேப்–பிலை, உப்பு சேர்த்து கலந்து, த�ோசைக்–கல் காய்ந்–த–தும் மித–மான தீயில், அடை தட்டி இரு– பு – ற – மு ம் எண்ணெய் ஊற்றி வேக– வை த்து எடுத்து சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


நவ–தா–னிய அடை

என்–னென்ன தேவை? இட்லி புழுங்– க – ல – ரி சி - 1 கப், க�ொள்ளு, ச�ோளம், கம்பு, பாசிப்–பய – று, க�ொண்– டை க்– க – ட லை, தினை, கேழ்– வ–ரகு (அனைத்–தும் முளை–கட்–டி–யது), காரா–மணி, கருப்பு உளுந்து - தலா 1/4 கப், எண்–ணெய், இஞ்சி, மிளகு, காய்ந்–த–மிள – –காய் - காரத்–துக்கு ஏற்ப, உப்பு - தேவைக்கு. எப்–படிச் செய்–வது? புழுங்கல் அரி– சி யை ஒரு மணி நேரம் ஊற வைக்–க–வும். காரா–மணி, கருப்பு உளுந்து இரண்–டை–யும் தனித்–

120

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

த–னியே அரை மணி நேரம் ஊற–வைக்–க– வும். ஊற–வைத்த அரி–சி–யு–டன் இஞ்சி, மிளகு, காய்ந்– த – மி – ள – க ாய் சேர்த்து கர–கர– ப்–பாக அரைக்–கவு – ம். அதே–ப�ோல் முளை–கட்–டிய தானி–யங்–கள், காரா–மணி, உளுந்து அனைத்–தை–யும் ஒன்–றாக கர–க–ரப்–பாக அரைக்–க–வும். இரண்டு மாவை–யும் கலந்து, தேவை–யான உப்பு சேர்த்து, கல் நன்கு சூடா–ன–தும், மித– மான தீயில் அடை தட்டி, இரு–பு–ற–மும் சிறிது எண்–ணெய் ஊற்றி ப�ொன்–னி–ற– மா–ன–தும் எடுத்து பரி–மா–ற–வும்.


முளைக்–கீரை அடை

என்–னென்ன தேவை? இட்லி புழுங்– க – ல – ரி சி - 1 கப், இள–சான தண்டு இல்–லாத முளைக்–கீரை - ஒரு சிறு கட்டு (ப�ொடி–யாக நறுக்–கவு – ம்), துவ–ரம்–பரு – ப்பு, கட–லைப்–பரு – ப்பு - தலா 1/4 கப், காய்ந்–தமி – ள – க – ாய் - 4, இஞ்சி - ஒரு சிறு துண்டு, மிளகு - 1 டேபிள்ஸ்–பூன், பெருங்–கா–யத்–தூள் - சிறிது, நல்–லெண்– ணெய், உப்பு - தேவைக்கு. எப்–படிச் செய்–வது? புழுங்–கல – ரி – சி – யை ஒரு மணி நேரம் ஊற–வைக்–க–வும். பருப்பு வகை–க–ளை– யும் தனி–யாக ஊற–வைக்–க–வும். ஊறிய

அரி–சி–யு–டன் இஞ்சி, மிளகு, காய்ந்–த– மி–ள–காய் சேர்த்து கர–க–ரப்–பாக அடை– மாவு பதத்–திற்கு அரைக்–க–வும். பருப்பு வகை–கள – ை–யும் தனி–யாக அரைக்–கவு – ம். அரிசி மாவு–டன், அரைத்த பருப்–பை– யும் சேர்த்து உப்பு, பெருங்–கா–யத்–தூள் ப�ோட்–டுக் கலந்து, முளைக்–கீ–ரையை சேர்க்– க – வு ம். கல் காய்ந்– த – து ம், மித– மான தீயில் ஒவ்–வ�ொரு அடை–யாக தட்டி இரு–பு–ற–மும் எண்–ணெய் விட்டு ப�ொன்–னி–ற–மா–ன–தும் எடுத்து, இட்லி மிள–காய்ப்–ப�ொ–டி–யு–டன் பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


கீரைக்–கி–ழங்கு அடை

என்–னென்ன தேவை? புழுங்–கல – ரி – சி - 1 கப், பாசிப்–பரு – ப்பு, துவ–ரம்–பரு – ப்பு - தலா 1/2 கப், சர்க்கரை – வ ள்ளிக்கி– ழ ங்கு - 1, மரவள்ளிக் –கி–ழங்கு - 1, பெரிய நெல்–லிக்–காய் - 3, நறுக்–கிய முருங்–கைக்–கீரை - 1 கப், காய்ந்–த–மி–ள–காய் - 4, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 4 பல், எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–படிச் செய்–வது? மரவள்ளிக்கிழங்கையும், சர்க்– க–ரைவ – ள்–ளிக் கிழங்–கையு – ம் வேக–வைத்து தோலு– ரி த்– து க் க�ொள்– ள – வு ம். பாசிப்–

122

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

ப–ருப்பு, துவ–ரம்–ப–ருப்பை ஊற–வைக்–க– வும். நெல்– லி க்– க ாயை சீவி க�ொட்– டையை நீக்– க – வு ம். அரி– சி யை ஊற– வைத்து களைந்து தண்–ணீரை வடித்து, ஊற–வைத்த பருப்பு, நெல்–லிக்–காய், வேக–வைத்த கிழங்கு, இஞ்சி, பூண்டு, காய்ந்–த–மி–ள–காய் சேர்த்து கர–க–ரப்–பாக அடை மாவு பதத்–திற்கு அரைக்–க–வும். இத்– து – ட ன் முருங்– கை க்– கீ ரை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்–தது – ம் அடை தட்டி எண்–ணெய் விட்டு முறு–க–லாக வெந்–தது – ம் எடுத்து சூடாக பரி–மா–றவு – ம்.


வெள்–ள–ரிக்–காய் அடை

என்–னென்ன தேவை? புழுங்–க–ல–ரிசி - 1 கப், முளை – க ட்– டி ய பாசிப்– ப – ய று, க�ொண்– டை க் க–டலை - தலா 1/2 கப், த�ோல் சீவி ப�ொடி–யாக நறுக்–கிய வெள்–ள–ரிக்–காய் - 3/4 கப், காய்ந்–த–மி–ள–காய் - 4, இஞ்சி - சிறு துண்டு, ப�ொடி–யாக நறுக்–கிய கறி– வேப்–பிலை - சிறிது, நல்–லெண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–படிச் செய்–வது? புழுங்– க – ல – ரி – சி யை ஊற– வை த்து

அதில் பாசிப்– ப – ய று, க�ொண்– டை க்– க– ட லை, காய்ந்– த – மி – ள – க ாய், இஞ்சி சேர்த்து அரைக்–க–வும். முக்–கால் பதம் அரைந்–த–தும், வெள்–ள–ரிக்–காயை மாவு– டன் கலந்து, உப்பு சேர்த்து அடை–மாவு பதத்–திற்கு அரைத்து நன்கு கலக்–க– வும். கறி– வே ப்– பி லை சேர்த்து, கல் காய்ந்–தது – ம், மித–மான தீயில் அடையை தட்டி, இரு–பு–ற–மும் எண்–ணெய் விட்டு வெந்–த–தும் எடுத்து பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


முருங்–கைக்–கீரை அடை என்–னென்ன தேவை? புழுங்–க–ல–ரிசி - 1 கப், முருங்–கைக்– கீரை - 1/2 கப், ம�ொச்சை - 1 கப், பாசிப்–ப–ருப்பு - 1/2 கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்– த – மி–ள–காய் - 2, ப�ொடி–யாக நறுக்–கிய முருங்–கைப்–பிஞ்சு - 10 (இளஞ்–சி–வப்பு நிறத்–தில் மெல்–லிய க�ொடி ப�ோல இருக்– கும்), ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1 கப், நெய், உப்பு - தேவைக்கு. எப்–படி செய்–வது? அ ரி சி யை ஊ ற வைக்க வு ம் . ம�ொச்சை, பாசிப்–ப–ருப்பை சேர்த்து தனி–யாக ஊற–வைக்–கவு – ம். ஊற–வைத்த

124

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

அரிசி, பருப்– பு – ட ன், இஞ்சி, பூண்டு, காய்ந்–த–மி–ள–காய் சேர்த்து அடை–மாவு பதத்– தி ற்கு அரைக்– க – வு ம். கடா– யி ல் சிறிது நெய்– யி ல் முருங்– கை க்– கீ ரை, முருங்–கைப்–பிஞ்சை வதக்கி மாவு–டன் சேர்க்–க–வும். வெங்–கா–யத்தை சேர்த்து, மாைவ நன்–றா–கக் கலந்து, தேவை– யான உப்பு ப�ோட்டு, கல் காய்ந்–த–தும் மித–மான தீயில் அடை தட்டி, இரு–பு–ற– மும் நெய்–விட்டு வெந்–த–தும் எடுத்து பரி–மா–ற–வும். குறிப்பு: முருங்கைப் பூவிலும் இந்த அடையை செய்–ய–லாம்.


மாங்–காய் இஞ்சி மாகாணி அடை

என்–னென்ன தேவை? புழுங்–க–ல–ரிசி - 1 கப், மாங்–காய் இஞ்சி - 4, மாகா–ணிக் கிழங்கு - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்–த–மி–ள–காய் - 2, முளை–கட்–டிய க�ொண்–டைக்–க–டலை - 1 கப், பாசிப்– ப–ருப்பு - 1/2 கப், எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–படிச் செய்–வது? அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்–த–னியே ஒரு மணி நேரம் ஊற– வைக்கவும். மாங்காய் இஞ்சியை தே ா ல் சீ வி க் க � ொள்ள வு ம் .

மாகா–ணிக் கிழங்கை தண்–ணீ–ரில் ஒரு மணி நேரம் ப�ோட்டு, த�ோல் சீவி ப�ொடி–யாக நறுக்–க–வும். ஊற–வைத்த அரிசி, பாசிப்– ப – ரு ப்பு, க�ொண்– டை க்– க–டலை, மாகா–ணித் துண்–டுக – ள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, பூண்டு, காய்ந்– த – மி–ள–காய் எல்–லா–வற்–றை–யும் சேர்த்து கலந்து அடை மாவு பதத்– தி ற்கு அரைத்து, தேவை–யான உப்பு சேர்த்து கலந்து க�ொள்–ளவு – ம். கல் காய்ந்–தது – ம், மித–மான தீயில் அடை தட்டி இரு–பு–ற– மும் எண்– ணெ ய் விட்டு வெந்– த – து ம் எடுத்து பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


சாபு–தானா அடை

என்–னென்ன தேவை? புழுங்–க–ல–ரிசி - 1 கப், நைலான் ஜவ்–வ–ரிசி - 1/2 கப், துரு–விய கேரட் 1 கப், குடைமிளகாய் - 1 (ப�ொடி–யாக நறுக்– க – வு ம்), பாசிப்– ப – ரு ப்பு, துவ– ர ம் பருப்பு - தலா 1 கப், முளை–கட்–டிய க�ொள்ளு - 1 கப், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பச்– சை – மி–ளக – ாய் - 2, நல்–லெண்–ணெய், உப்பு தேவைக்கு, எலு–மிச்–சைச்–சாறு - சிறிது. எப்–படிச் செய்–வது? ஜவ்–வரி – சி – யை மூழ்–கும் அள–விற்கு தண்–ணீர் விட்டு அரை மணி நேரத்திற்கு ஊ ற வைக்க வு ம் . த ண் ணீ ரை உறிஞ்சி ப�ொல ப�ொல–வென்று ஆகி– விடும். இத்துடன் நறுக்கிய குடை மி–ள–காய், கேரட் துரு–வல், புளிப்–புக்கு

126

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

தகுந்–தாற்–ப�ோல் சிறிது எலு–மிச்–சைச்– சாறு சேர்த்து கலந்து வைக்–க–வும். புழுங்கலரிசியை ஊற– வை த்து, இ ஞ் சி , மி ள கு , ப ச் ைச மி ளக ா ய் ேசர்த்து அரைக்–க–வும். பாசிப்–ப–ருப்பு, துவ–ரம்– ப–ருப்பை தனி–யாக ஊற–வைக்–க– வும். ஊறிய பருப்பு வகை–க–ளுடன், முளை– க ட்– டி ய க�ொள்ளு சேர்த்து கர–க–ரப்–பாக அரைக்–க–வும். புழுங்–கல்– அரிசி மாவு, பருப்பு மாவை ஒன்–றாக கலந்து, தேவை–யான உப்பு சேர்த்து, கல் காய்ந்–தது – ம், மித–மான தீயில் அடை – மு – ம் எண்–ணெய் மாவை ஊற்றி இரு–புற விட்டு எடுப்–ப–தற்கு முன் ஜவ்–வ–ரிசி கல– வையை அடை–யின் மேல் தூவி ஒரு நிமி–டம் வைத்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.


ராஜ்மா அடை

என்–னென்ன தேவை? புழுங்–கல – ரி – சி - 1 கப், ராஜ்மா - 1/2 கப், இஞ்சி - சிறு துண்டு, பாசிப்–பரு – ப்பு - 1 கப், உளுத்–தம்–ப–ருப்பு - 2 டீஸ்–பூன், பச்சை வேர்க்–கட – லை - 1 கப், மிளகு - 2 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய வெங்–கா–யம் 1 கப், எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–படிச் செய்–வது? அரி–சி–யு–டன் ராஜ்–மாவை சேர்த்து

ஊற– வை த்து தண்– ணீ ரை வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்–க–வும். பாசிப்–ப–ருப்பு, வேர்க்–க–டலை, உளுத்– தம்–பரு – ப்–பையு – ம் ஊற–வைத்து தனி–யாக அரைத்து, அரிசி மாவு–டன் கலக்–க–வும். உப்பு, வெங்–கா–யம் சேர்த்து கலந்து, கல் காய்ந்–தது – ம் மித–மான தீயில் அடை தட்டி, எண்–ணெய் ஊற்றி இரு–பக்–கமு – ம் வெந்–த–தும் எடுத்து பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


ச�ோள அடை என்–னென்ன தேவை? ச�ோளம் - 1/2 டம்–ளர், கட–லைப்– ப–ருப்பு - 1/4 டம்–ளர், துவ–ரம்–ப–ருப்பு - 1/4 டம்– ள ர், உளுத்– த ம்– ப – ரு ப்பு 2 டீஸ்–பூன், பெருங்–கா–யம் - சிறு துண்டு, காய்ந்–த–மி–ள–காய் - 5, பெரிய வெங்– கா–யம் - 1, சீர– கம் - 1/2 டீஸ்–பூன், மஞ்– ச ள் தூள் - 1/4 டீஸ்– பூ ன், கறி– வேப்–பிலை, உப்பு, நல்–லெண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வெங்–கா–யம் மற்–றும் கறி–வேப்– பி– ல ையை ப�ொடி– ய ாக நறுக்கிக் க�ொள்–ள–வும். ச�ோளம் மற்–றும் பருப்பு

128

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

வகை– கள ை பாத்– தி – ர த்– தி ல் ப�ோட்டு தண்–ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற– வைக்–க–வும். ஊறி–ய–தும் தண்–ணீரை வடித்து மிக்–சியி – ல் ப�ோட்டு காய்ந்–தமி – ள – – காய், பெருங்–கா–யம், உப்பு சேர்த்து சிறிது க�ொர–க�ொ–ரப்–பாக அரைக்–க–வும். அரைத்த மாவு–டன் சீர–கம், மஞ்–சள் தூள், வெங்– க ா– ய ம், கறி– வே ப்– பி லை சேர்த்து கலக்–க–வும். கரைத்து வைத்– தி–ருக்–கும் மாவை மெல்–லிய அடை–க– ளாக வார்க்–க–வும். மேலே எண்–ணெய் விட்டு புரட்டி வெந்–தது – ம் எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.


கம்பு கீரை அடை

என்–னென்ன தேவை? கம்பு மாவு - 2 கப், முருங்–கைக்–கீரை - 1 கைப்–பிடி, ப�ொடி–யாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10, பச்– சை – மி–ள–காய் - 1, உப்பு - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 6 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க ம் பு ம ா வி ல் எ ண்ணெ ய்

த வி ர ம ற்ற அ னை த் து ப � ொ ரு ட்கள ை யு ம் ப � ோ ட் டு ப் பி சை ந் து , ப ா லி த் தீ ன் க வ ரி ல் அ டை ய ா க த் த ட் டி , த�ோசை க் – க ல் லி ல் ப � ோ ட் டு இ ரு பு ற மு ம் எண்– ணெ ய் விட்டு மித– ம ான தீயில் நன்கு வேக–வைத்து எடுத்து சூடாக பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


கேழ்–வ–ரகு இனிப்பு அடை என்–னென்ன தேவை? கேழ்–வ–ரகு மாவு - 1 கப், வெல்லம் - 3/4 கப், தேங்காய்த்துருவல் 1/4 கப், ஏலக்– க ாய்த்– தூ ள் - சிறிது, ப�ொடித்த முந்–திரி - சிறிது, நெய் தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வெல்–லத்–து–டன் சிறிது தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட்டு வடி–கட்டி, மீண்– டு ம் அடுப்– பி ல் வைத்து சிறிது

130

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

நேரம் க�ொதிக்க விட–வும். வெல்–லக்– க–ரைச – ல் சற்று கெட்–டிய – ா–னது – ம், இத்து–டன் தேங்–காய்த்–து–ரு–வல், கேழ்–வ–ரகு மாவு, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்–திரி சேர்த்து நன்கு கிளறி இறக்–க– வும். வாழை இலை–யில் நெய் தடவி, மாவை சற்று கன–மான அடை–க–ளாக தட்டி, த�ோசைக்– க ல்– லி ல் ப�ோட்டு, இரு–பு–ற–மும் நெய் விட்டு வேக–வைத்து எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.


கேழ்–வ–ரகு முருங்கை அடை

என்–னென்ன தேவை? கேழ்–வ–ரகு மாவு - 2 கப், ப�ொடி– யாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - தேவைக்கு, முருங்கைக்கீரை - 1 கப், உப்பு, எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் சிறிது எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும் வெங்–கா–யம், பச்–சை–மிள – – காய் சேர்த்து வதக்–கிய பின் கடை–சி– யாக கீரையை வதக்கி வதங்–கி–ய–தும்

அப்–படி – யே கேழ்–வர– கு மாவில் க�ொட்டி, உப்பு சேர்த்து தண்–ணீர் விட்டு பிசைந்து வைத்–துக் க�ொள்–ள–வும். த�ோசைக்–கல் வைத்து, ஒரு தட்–டின் மீது ஈரத்–துணி அல்– ல து எண்– ணெ ய் தடவி மாவை உருண்–டை–க–ளாக நடு–வில் வைத்து அடை–க–ளாக தட்டி த�ோசைக்–கல்–லில் ப�ோட்டு எண்–ணெய் ஊற்றி இரண்டு பக்–க–மும் நன்கு வெந்–த–வு–டன் சூடாக பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


வரகு வாழைப்பூ அடை என்–னென்ன தேவை? நறுக்கிய வாழைப்பூ - 1 கப், வரகு அரிசி - 1 கப், உளுந்து 1/4 கப், கட–லைப்–ப–ருப்பு - 1/4 கப், ப�ொடி– ய ாக நறுக்– கி ய பெரிய வெங்– கா–யம் - 3, பச்–சை–மி–ள–காய் - 3, கடுகு - 1/4 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - சிறிது, கறி–வேப்–பிலை, க�ொத்–தம – ல்லி - சிறிது, துரு–விய தேங்–காய் - 4 டீஸ்–பூன், இஞ்சி - சிறிது, உப்பு - தேவை–யான அளவு, நல்–லெண்–ணெய் - 50 மி.லி. எப்–ப–டிச் செய்–வது? அரிசி, கட–லைப்–பரு – ப்பை ஒன்–றாக

132

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

ஊற–வைத்து, உளுந்தை தனியே ஊற– வைத்து அரைத்–துக் க�ொள்–ளவு – ம். கடா– யில் எண்–ணெயை காய–வைத்து கடுகு ப�ோட்டு தாளித்–த–தும், கறி–வேப்–பிலை, க�ொத்–தம – ல்–லித்–தழை, பச்–சைமி – ள – க – ாய், வெங்–கா–யம், இஞ்சி ப�ோட்டு வதக்–க– வும். பின் வாழைப்–பூவை சேர்த்து கிளறி விட–வும். பிறகு தேங்–காய்த்–து–ரு–வல், உப்பு ப�ோட்டு கிளறி அதை அரைத்த மாவு–டன் சேர்த்து கலந்து, மஞ்–சள் தூள் சேர்த்து த�ோசைக்–கல்–லில் அடை–யாக ஊற்றி நல்–லெண்–ணெய் ஊற்றி சுட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.


நவ–தா–னிய த�ோசை

என்–னென்ன தேவை? பாசிப்–ப–யறு - 1/4 கப், கருப்பு உளுத்–தம்–ப–ருப்பு - 1/4 கப், க�ொண்– டைக்–க–டலை - 1/4 கப், பச்–ச–ரிசி 1/4 கப், துவ–ரம்–ப–ருப்பு - 1/4 கப், க�ொள்ளு - 1/4 கப், ச�ோயா - 1/4 கப், வெள்ளை ச�ோளம் - 1/4 கப், எள்ளு - 1 டேபிள்ஸ்–பூன், பச்–சை–மிள – –காய் - 3, காய்ந்–தமி – ள – க – ாய் - 6, இஞ்சி - 1 துண்டு, தேங்–காய்த்–துரு – வ – ல் - 1 டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, பெருங்–கா–யத்– தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, ப�ொடி–யாக நறுக்–கிய

க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? எல்லா தானி–யங்–கள – ை–யும் ஒன்–றாக ப�ோட்டு நன்–றா–கக் களைந்து 5 மணி – ம். ஊறி–யது – ம் தண்– நேரம் ஊற–வைக்–கவு ணீரை வடித்து தேங்–காய்த்–து–ரு–வல், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், இஞ்சி, கறி– வே ப்– பி லை, பெருங் காயத்– தூ ள், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். நறுக்கிய க�ொத்த– மல்லித்–த–ழையை சேர்த்து மெல்–லிய த�ோசை–க–ளாக வார்த்–தெ–டுத்து சூடாக பரி–மா–ற–வும். ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


கலர்ஃ–புல் த�ோசை என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 2 கப், புழுங்– க–ல–ரிசி - 2 கப், உளுத்–தம் ப – ரு – ப்பு - 1/2 கப், வெந்–தய – ம் 1 டீஸ்–பூன், உப்பு- தேவைக்கு, மிக– வு ம் ப�ொடி– ய ாக நறுக்– கிய க�ொத்–த–மல்லித்–தழை 1 கப், ப�ொடி–யாக துரு–விய (கேரட் - 1 கப், பீட்–ரூட் 1 கப்), ப�ொடி–யாக துருவிய முள்ளங்கி அல்லது பெரிய வெ ங் – க ா – ய ம் - 1 க ப் , எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பச்– ச – ரி சி, புழுங்– க – லரிசி, உளுத்– த ம்– ப – ரு ப்பு, வெந்–தய – ம் இவற்றை 2 மணி நேரம் ஊற–வைத்து, உப்பு சேர்த்து அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்–க–வும். பிறகு மாவை நான்கு பாகங்– க–ளாக பிரித்து, ஒவ்–வ�ொரு பாகத்– தி – லு ம் ஒவ்– வ�ொ ரு காயை சேர்க்–க–வும். சற்று தடி– ம – ன ான சிறு த�ோசை– க–ளாக தனித்–த–னி–யாக சுட்– டெ–டுக்–க–வும். நான்கு கலர் த�ோசை–க–ளை–யும் ஒன்–றன்– மேல் ஒன்– ற ாக அடுக்கி 134

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

பரி–மா–ற–வும். இதற்கு த�ொட்–டுக் க�ொள்ள எள்ளு மிள–காய்–ப�ொடி நன்–றாக இருக்–கும்.

எள்ளு மிள–காய் ப�ொடி

என்–னென்ன தேவை? எள் - 1 கப், எண்–ணெய் - 1/4 டீஸ்–பூன், உளுத்–தம்–ப–ருப்பு - 1/4 கப், கட–லைப்–ப–ருப்பு 1/4 கப், காய்ந்–தமி – ள – க – ாய் - 6, பெருங்–கா–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? வெறும் கடா–யில் எள்ளை ப�ோட்டு ப�ொரி–யும் வரை வறுத்–தெ–டுக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு உளுத்– த ம்– ப – ரு ப்பு, கட– ல ைப்– ப – ரு ப்பு, காய்ந்– த – மி – ள – க ாய் ேசர்த்து வறுத்து, பெருங்– கா–யத்–தூள், உப்பு, வறுத்த எள்ளு சேர்த்–துப் ப�ொடிக்–க–வும்.


பனீர் த�ோசை

என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 1 கப், புழுங்–க–ல–ரிசி 1 கப், துரு–விய பனீர் - 1 கப், ப�ொடி– யாக நறுக்–கிய பச்–சை–மி–ள–காய் - 2, க�ொத்–த–மல்–லித்–தழை - 1 டீஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பச்–ச–ரிசி, புழுங்–க–ல–ரிசி இரண்–டை– யும் சேர்த்து 2 மணி நேரம் ஊற–வைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்–க–வும்.

இத்–து–டன் துரு–விய பனீர், பச்–சை–மி–ள– காய், க�ொத்–த–மல்–லித்–தழை சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கன– மான த�ோசை–க–ளாக வார்த்து எடுத்து சூடாக பரி–மா–ற–வும். குறிப்பு : புளிப்பு வேண்–டுமெ – ன்–றால் மாவை 5 மணி நேரம் புளிக்க வைத்து, பிறகு பனீர் சேர்த்–துச் செய்–ய–லாம். ச�ோயா பனீர் சேர்த்–தும் செய்–ய–லாம்.

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


பாலக் த�ோசை

என்–னென்ன தேவை? பச்–சரி – சி - 1 கப், உளுத்–தம்–பரு – ப்பு - 1 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய பாலக் (பச–லைக்–கீரை) - 1 கப், பச்–சைமி – ள – க – ாய் - 3, பெருங்–கா–யத்–தூள் - 1 டீஸ்பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பச்– ச – ரி – சி – யை – யு ம், உளுத்– த ம்– ப–ருப்–பை–யும் ஒன்–றாக சேர்த்து 2 மணி 136

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

நேரம் ஊற–வைக்–க–வும். ஊறிய அரிசி, பருப்–பு–டன் பச்–சை–மி–ள–காய், உப்பு, பெருங்–கா–யத்–தூள், நறுக்–கிய பாலக் எல்–லாம் சேர்த்து நைசாக அரைத்து வைக்–கவு – ம். 5 மணி நேரத்–திற்கு புளிக்க வைக்–க–வும். புளித்து ப�ொங்–கி–ய–தும் த�ோசை–க–ளாக வார்த்–தெ–டுத்து சூடாக பரி– ம ா– ற – வு ம். கீரை– யி ல் வழ– வ – ழ ப்பு இருப்–ப–தால் உளுந்தை குறைத்–துப் ப�ோட–வும்.


மிக்ஸ்டு ஃப்ரூட் த�ோசை

என்–னென்ன தேவை? பச்சரிசி - 1 கப், நறுக்– கி ய பழத்–துண்–டு–கள் (ஆப்–பிள், ஆரஞ்சு, அன்–னாசி, திராட்சை, மாதுளை, பலா) - 1 கப், உப்பு - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பச்–ச–ரி–சியை 2 மணி நேரம் ஊற வைக்–கவு – ம். பிறகு தண்–ணீரை வடித்து பழத்– து ண்– டு – க – ள ை– யு ம், உப்– பை – யு ம்

சேர்த்து நைசாக அரைக்–க–வும். உப்பு சேர்ப்–ப–தால் சுவை கூடும். அரைத்த மாவை மெல்–லிய த�ோசை–கள – ாக சுட்டு, சூடாக பரி–மா–றவு – ம். இதில் காரம் வேண்– டும் என விரும்–புப – வ – ர்–கள், மிள–குத்–தூள் 1/4 டீஸ்–பூன் சேர்க்–க–லாம். இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு என எல்லா சுவை–க–ளும் சேர்ந்து இருக்–கும்.

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


கேழ்–வ–ரகு வெல்ல த�ோசை

என்–னென்ன தேவை? கேழ்–வர– கு மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்–பூன், தேங்–காய்த் து – ரு – வ – ல் - 1 டீஸ்–பூன், வெல்–லத்–தூள் 1/2 கப், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், முந்–திரி துரு–விய – து - 1 டீஸ்–பூன், நெய் சுட்–டெடு – க்க தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வெல்–லத்–தில் 2 கப் தண்–ணீர் 138

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

விட்டு லேசா–கக் க�ொதிக்க வைத்து, வடி–கட்டி வைக்–க–வும். பாகு ஆறி–ய–தும் அதில் கேழ்–வ–ரகு மாவு, அரிசி மாவு, தேங்–காய்த்–துரு – வ – ல், ஏலக்–காய்த்–தூள், முந்–திரி துரு–வல் எல்–லா–வற்–றை–யும் சேர்த்து த�ோசை மாவு பதத்–தில் கரைத்– துக் க�ொள்–ள–வு ம். கல் காய்ந்– த– தும் வெல்ல த�ோசை–களை நெய் ஊற்–றிச் சுட்–டெ–டுத்து சூடாக பரி–மா–ற–வும்.


க�ோல் த�ோசை என்–னென்ன தேவை? – சி - 1 கப், உளுத்–தம்–பரு – ப்பு பச்–சரி - 1 கப், மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், சீர–கத்–தூள் - 1 டீஸ்–பூன், சுக்–குப்–ப�ொடி - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? அரி–சி–யை–யும், உளுத்–தம்–ப–ருப்– பை–யும் ஒன்–றாக 2 மணி நேரம் ஊற வைத்து, மிக–வும் நைசாக இல்–லா–மல்

சற்று முந்–தைய பதத்–தில் அரைக்–கவு – ம். ஒரு இரவு புளிக்க வைத்து, மறு–நாள் அதில் மிள–குத்–தூள், சீர–கத்–தூள், சுக்– குப்–ப�ொடி ஆகி–ய–வற்றை சேர்க்–க–வும். கறி–வேப்–பிலை கிள்–ளிப்–ப�ோட்டு, தடி–ம– னான த�ோசை–க–ளாக ஊற்றி இரண்டு பக்–க–மும் திருப்–பிப் ப�ோட்டு சுட்ெ–ட– டுத்து சூடாக பரி–மா–ற–வும். த�ோசைக்– கல்–லில் எண்–ணெயை லேசாக தடவி வார்த்–தாலே ப�ோதும்.

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


முத்து த�ோசை

என்–னென்ன தேவை? பச்–சரி – சி - 1/2 கப், ஜவ்–வரி – சி - 1 கப், புளித்த தயிர் - 1 கப், பச்–சை–மி–ளகாய் - 2, ப�ொடி– ய ாக நறுக்– கி ய க�ொத்– த – மல்–லித்–தழை, புதினா- சிறிது, பெருங்– கா– ய த்– தூ ள் - 1/4 டீஸ்– பூ ன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? அரி–சியை 2 மணி நேரம் ஊற–வைக்– க–வும். ஜவ்–வ–ரி–சையை புளித்த தயி–ரில் 140

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

2 மணி நேரம் ஊற–வைக்–க–வும். ஊறிய அரி–சி–யு–டன், பச்–சை–மி–ள–காய், உப்பு – க்–கவு – ம். சேர்த்து நைசாக அரைத்–தெடு அந்த மாவு–டன் தயி–ர�ோடு ஜவ்–வரி – சி கல– வையை சேர்த்து, பெருங்–கா–யத்–தூள், க�ொத்–த–மல்–லித்–த–ழை, புதினா–வையும் சேர்த்து த�ோசை–க–ளாக ஊற்றி நிதா– ன–மாக வார்த்–தெ–டுத்து பரி–மா–ற–வும். முத்து முத்–தாக பார்ப்–ப–தற்கு அழ–காக இருக்–கும்.


பூசணி த�ோசை என்–னென்ன தேவை? பச்சரிசி - 2 கப், வெள்ளைப் பூச–ணியி – ன் சதைப்–பகு – தி - 1 கப், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, உளுத்–தம்– ப–ருப்பு - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? அ ரி சி , ப ரு ப் பு இர ண்டையு ம் ஒன்றா–கச் சேர்த்து 2 மணி நேரம் ஊற– – ம் வைக்–கவு – ம். பூச–ணிக்–கா–யின் உட்–புற உள்ள பகு–தியி – ல் விதை–களை எடுத்–து– விட்டு, ப�ொடி–யாக நறுக்கி வைத்–துக் க�ொள்–ள–வும். பிறகு அரிசி, பருப்பு, பூச–ணித் துண்–டு–கள், உப்பு எல்–லா–வற்– றை–யும் சேர்த்து நைசாக அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்–கவு – ம். பிறகு

த�ோசை–க–ளாக வார்த்து, எண்–ணெய் விட்டு வேக வைத்து எடுக்–கவு – ம். சூடாக பச்சை துவை–ய–லு–டன் பரி–மா–ற–வும். பச்சை துவை–யல் துவ–ரம்–ப–ருப்பு - 1 டேபிள்ஸ்–பூன், புளி - க�ொட்டை பாக்–க–ளவு, காய்ந்–த– மி–ள–காய் - 3, உப்பு - தேவைக்கு, பெருங்–கா–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன். துவ– ர ம்– ப – ரு ப்பை அரை மணி நேரம் ஊற–வைத்து, பெருங்–கா–யம், புளி, காய்ந்–த–மி–ள–காய், உப்பு ஆகி–ய– வற்– று – ட ன் சேர்த்து மிக்– சி – யி ல் சற்று கர– க – ர ப்– ப ாக அரைக்– க – வு ம். பச்சை துவை–யல் ரெடி.

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


ப�ொடி த�ோசை

என்–னென்ன தேவை? பச்–ச–ரிசி - 3 கப், புழுங்–க–ல–ரிசி 1 கப், உளுத்–தம்–ப–ருப்பு - 1/2 கப், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. ப�ொடி செய்ய... தனியா, கருப்பு உளுந்து, கட– லைப்–ப–ருப்பு தலா - 1 டேபிள்ஸ்–பூன், பெருங்– க ா– ய த்– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், எள்ளு - 1 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 8, உப்பு - தேவைக்கு, துரு– வி ய க�ொப்–பரை - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? முத–லில் எள்ளை வெறும் கடா–யில் வறுத்து எடுத்–துக்–க�ொள்ள வேண்–டும். பிறகு 1/2 டீஸ்–பூன் எண்–ணெய் விட்டு, மற்ற ப�ொருட்–கள – ை–யும் சிவக்க வறுத்து கடை–சி–யாக க�ொப்–ப–ரையை ப�ோட்டு அடுப்பை அணைத்–து–விட வேண்–டும். 142

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

(பருப்பு சூட்–டி–லேயே க�ொப்–பரை வறு– பட்டு விடும்). ஆறி– ய – வு – ட ன், உப்பு சேர்த்து சற்று கர–க–ரப்–பாக ப�ொடித்து வைத்–துக் க�ொள்–ள–வும். த�ோசை... பச்–ச–ரிசி, புழுங்–க–ல–ரிசி, உளுந்து மூன்–றை–யும் சேர்த்து 3 மணி நேரம் ஊற–வைத்து நைசாக அரைக்–க–வும். இத்–து–டன் உப்பு ப�ோட்–டுக் கரைத்து ஒரு–நாள் இரவு புளிக்க வைக்–க–வும். மறு–நாள் த�ோசைக்–கல்–லில் த�ோசை வார்த்து, உட–னேயே மேலே ப�ொடியை பர– வ – ல ாக தூவி, கரண்– டி – யி ல் எண்– ணெய் த�ொட்டு மேலே லேசாக தடவி விட்டு வெந்–த–தும் எடுத்து சூடாக பரி– மா–றவு – ம். அடுப்பை மித–மான தணலில் எரிய விட– வு ம். இந்த ேதாசையை திருப்–பிப் ப�ோடக் கூடாது.


வரகு த�ோசை என்–னென்ன தேவை? சிறு–ப–யறு - 100 கிராம், வரகு - 50 கிராம், இஞ்சி - சிறிய துண்டு, பச்–சை– மி–ள–காய் - 1, உப்பு - தேவைக்கு. அலங்–க–ரிக்க... ப�ொடி– ய ாக நறுக்– கி ய (பெரிய வெங்–கா–யம், க�ொத்–த–மல்–லித்–தழை) - தேவைக்கு. உள்ளே வைக்க... ரவா உப்–புமா.

எப்–ப–டிச் செய்–வது? நறுக்–கிய வெங்–கா–யத்தை வதக்–கிக் க�ொள்–ள–வும். பயறு, வரகு இரண்–டை– யும் மூழ்–கும் அளவு தண்–ணீர் ஊற்றி ஊற–வைக்–கவு – ம். ஊறி–யது – ம் பச்–சைமி – ள – – காய், இஞ்சி சேர்த்து அரைத்து உப்பு ப�ோட்டு கலக்–கவு – ம். த�ோசைக்–கல்–லில் மெல்–லி–ய–தாக வார்த்து வெங்–கா–யம், மல்–லி த்–த ழை தூவ–வு ம். வெந்– த– தும் நடுவில் ரவா உப்புமா வைத்து மடிக்–க–வும். சூடாக பரி–மா–ற–வும்.

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


முளை–கட்–டிய தானி–யங்–கள் த�ோசை

என்–னென்ன தேவை? த�ோசை மாவு - 4 கப், முளை–கட்–டிய தானி–யங்–கள் - 1 கப் (கலந்த தானி– யங்–கள் கடை–க–ளில் கிடைக்–கி–றது), தக்–காளி - 3, வெந்–த–யக்–கீரை - 1 கப், உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? வெந்–த–யக்–கீரை ஆய்ந்து, சுத்–தம் செய்து ப�ொடி– ய ாக நறுக்கி சிறிது வதக்– கி க் க�ொள்– ள – வு ம். முளை– க ட்– டிய தானி–யங்–களை ரவை பதத்–திற்கு அரைத்–துக் க�ொள்–ளவு – ம். தக்–கா–ளியை 144

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

நறுக்கி அதை–யும் நன்கு அரைத்–துக் க�ொள்– ள – வு ம். வதக்– கி ய வெந்– த – ய க்– கீரை, அரைத்த தானி– ய க்– க – லவை , அரைத்த தக்–காளி அனைத்–தை–யும் உப்பு சேர்த்து த�ோசை மாவ�ோடு கரைத்து, த�ோசை–கள் சுட–வும். இந்த த�ோசையை ஆப்–பத்–திற்கு மேல்–பக்– கம் மூடி வேக வைப்–பது ப�ோல் வேக வைத்து திருப்பி ப�ோட–வும். ஓரங்–களி – ல் லேசாக எண்–ணெய் ஊற்றி சுட–வும். கார சட்னி, கார–மான தக்–காளி சட்–னி–யு–டன் சூடாக பரி–மா–ற–வும்.


க�ொண்–டைக்–கடலை – த�ோசை

என்–னென்ன தேவை? க�ொண்– டை க்– க – ட லை - 2 கப், காய்ந்–த–மி–ள–காய் - 7, பூண்டு - 2 பல், சீர–கம் - சிறி–தள – வு, உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? க�ொண்–டைக்–க–ட–லையை 5 மணி நேரம் ஊற–வைத்து பூண்டு, காய்ந்–த–

மி–ள–கா–யு–டன் கிரைண்–ட–ரில் த�ோசை மாவு பதத்–திற்கு அரைத்–துக் க�ொள்–ள– வும். மாவை புளிக்க வைக்–கத் தேவை– யில்லை. சீர–கம், உப்பு சேர்த்து கரைத்– துக் க�ொள்–ள–வும். த�ோசைக்–கல்லை சூடாக்கி மாவை ஊற்றி த�ோசை–யாக வார்த்து எண்– ணெ ய் விட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


கடலை மாவு த�ோசை

என்–னென்ன தேவை? கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - 1 கப், நறுக்–கிய பச்–சை–மி–ள– காய் - 2, க�ொத்–த–மல்–லித்–தழை சிறி–தள – வு, சீர–கம் - சிறி–தள – வு, உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? கடலை மாவு, அரிசி மாவு இரண்– டை – யு ம் உப்பு சேர்த்து 146

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

த�ோசை மாவு பதத்– திற்கு நன்கு கரைத்– து க் க�ொள்– ள – வு ம். இத்– து – டன் பச்–சை–மி–ள–காய், க�ொத்–த–மல்– லித்–தழை, சீர–கம் சேர்த்து கலந்து க�ொள்– ள – வு ம். த�ோசைக்– க ல்லை சூடாக்கி மாவை ஊற்றி த�ோசை– யாக வார்த்து எண்– ண ெய் அல்– லது நெய் விட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.


முருங்–கைக்–கீரை தோசை என்–னென்ன தேவை? முருங்–கைக்–கீரை - 1 கப், பச்–ச– ரிசி - 1/2 கப், புழுங்–க–ல–ரிசி - 1 கப், உளுந்து - ஒரு கைப்–பிடி, உப்பு தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? கீரை–யைத் தவிர மற்ற அனைத்– தை – யு ம் ந ன் கு ஊ ற – வ ை த் து

அரைக்–க–வும். பின்பு 5 மணி நேரம் புளிக்க வைக்–க–வும். பின்பு புளித்த மாவில் முருங்– கை க்– கீ ரை, உப்பு சேர்த்து கரைத்து க�ொள்– ள – வு ம். த�ோசைக்–கல்லை சூடாக்கி மாவை ஊற்றி த�ோசையாக வார்த்து எண்–ணெய் விட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi January 1-15, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

பச்–சைப்–ப–யறு த�ோசை

என்–னென்ன தேவை? பச்–சைப்–பய – று - 1 கப், புழுங்–கல் – அரிசி - 1 கப், உளுந்து - 1/2 கப். உப்பு- தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? க �ொ டு த் து ள்ள அ னை த் து ப�ொருட்– க – ளை – யு ம் நன்கு ஊற– 148

°ƒ°ñ‹

ஜனவரி 1-15, 2017 இதழுடன் இணைப்பு

வைத்து அரைத்து, 2 மணி நேரம் புளிக்க வைக்– க – வு ம். இத்– து – ட ன் தேவை–யான உப்பு சேர்த்து கலக்–க– வும். த�ோசைக்–கல்லை சூடாக்கி ம ா வ ை ஊ ற் றி த �ோச ை – ய ா க வார்த்து எண்–ணெய் விட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.