Thozhi suppliment

Page 1

 16-31, 2016 இதழுடன் இணைப்பு

&

டேஸ்ட்டி டெஸர்ட்ஸ் & கூல் புட்டிங்ஸ் மெனுராணி செல்லம்

117


ஜில்–லாக்ஸ்! ஆவி பறக்–கும் காபி, டீக்கு

பதி– ல ாக குளு– கு ளு க�ோல்டு காபி, ஐஸ் டீ... பிரெட் சாண்ட்– விச்– சு க்கு பதி– ல ாக சாண்ட்– விச் கேக் ஐஸ்– கி – ரீ ம்... விதம் வித– ம ான பாய– ச ங்– க – ளு க்– கு ப் பதி– ல ாக வித்– தி யாச சுவை– க–ளில் கூலான புட்–டிங்... இ ப் – ப டி க ா லை மு த ல் இரவு வரை குடிப்–பது, கடிப்–பது எல்–லா–வற்–றிலு – ம் `ஜில்–லாப்–பு’– க்கு ஏங்–கும் காலம் இது! வழக்–க– மான ஸ்நாக்–ஸை–யும் ந�ொறுக் ம�ொறுக்–ஸை–யும் மறந்து, ஜில் ஜில் உண– வு – க ளை மட்– டு மே கேட்–பார்–கள் குழந்–தைக – ள் முதல் பெரி– ய – வ ர்– க ள் வரை. ஜூஸ் வகை– க – ளு ம் மில்க் ஷேக்கு– க–ளும் ஐஸ்–கிரீ– ம்–களு – ம் நான்கே நாட்– க – ளி ல் அலுத்– து ப் ப�ோக, வேறு எதைத்–தான் க�ொடுத்து சமா–ளிப்–பார்–கள் அம்–மாக்–களு – ம் பாட்–டி–க–ளும்? `Be Cool’ என்–கி–றார் மெனு– ராணி செல்–லம். `தினம் ஒரு டெஸர்ட்– டு ம், வேளைக்–க�ொரு புட்–டிங்–குமாக

118

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு


விதம் வித–மாக செய்து க�ொடுத்து அசத்த ஆயி–ரம் ரெசிபி இருக்க எதற்கு டென்–ஷன்’ என்–கி–றார் அவர். ‘`டெஸர்ட் என்–பது உண–வுக்– குப் பிறகு சாப்–பி–டு–வது. அது சூடா– க வ�ோ, ஜில்– லெ ன்றோ இருக்–க–லாம். சூடான ஜிலே–பி– யும் பாய– ச – மு ம்– கூ ட டெஸர்ட்– தான். ஐஸ்– கி – ரீ – மை – யு ம் அப்– ப – டியே அழைக்–கி–ற�ோம். புட்–டிங் என்– ப து ஜில்– லெ ன மட்– டு மே சாப்–பிட வேண்–டிய – து...’’ என்–கிற செல்–ல ம், வாட்டி வதைக்– கி ற வெயி–லைக் கருத்–தில் க�ொண்டு, இங்கே குளு–குளு டெஸர்ட்–டு– க– ள ை– யு ம் கூலான புட்– டி ங்– கு – க–ளை–யும் செய்து காட்–டியி – ரு – க்– கி– ற ார். பிற– கெ ன்ன... குளு– கு–ளுவெ – ன – க் க�ொண்–டா–டுங்–கள் க�ோடையை! சமை–யல் கலை–ஞர்

மெனு–ராணி செல்–லம்

எழுத்து வடி–வம்:

ஆர்.வைதேகி

படங்–கள்: ஆர்.க�ோபால்

எளி–தாக முட்–டை–யில்–லாத கேக் செய்–யும் முறை

என்–னென்ன தேவை? மைதா - 1 1/2 கப், ப�ொடித்த ச ர் க் – க ர ை - 1 க ப் , வி னி – க ர் 1 டேபிள்ஸ்–பூன், உருக்–கிய வெண்– ணெய் - 5 டேபிள்ஸ்–பூன், எசென்ஸ் - 2 டீஸ்– பூ ன், சமை– ய ல் ச�ோடா - 1 டீஸ்– பூ ன், க�ோக�ோ பவு– ட ர் 5 டீஸ்–பூன் (சாக்–லெட் கேக் வேண்–டு– மென்–றால்), சூடான பால் - 3 கப். எப்படிச் செய்வது? இவை அனைத்–தை–யும் கலந்து, பேக்–கிங் டிரே–யில் நிரப்பி, 180 டிகிரி உஷ்–ணத்–தில் பேக் செய்–ய–வும். வீட்–டிலேயே – சாக்–லெட் ட்ரஃ–பிள் செய்–யும் முறை என்–னென்ன தேவை? அட்– டை – க – ளி ல் விற்– கு ம் பால் கிரீம் - 2 கப், சாக்–லெட் பார் - 2 கப் (துண்டு துண்–டாக உடைத்–தது). எப்–ப–டிச் செய்–வது? கி ரீ ம ை க�ொ தி க்க வைத் – துப் பின் கீழே இறக்கி வைத்து, சாக்–லெட் துண்–டு–க–ளைப் ப�ோட்டு கைவிடா–மல் அடித்–தால் சாக்–லெட் ட்ரஃ– பி ள் ரெடி. ரெடி– மே – ட ாக ரூ . 4 0 0 க�ொ டு த் து வ ா ங் – கு ம் ட் ரஃ – பி ள ை வீ ட் – டி – லேயே எளி–மை–யா–கச் செய்–ய–லாம். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


காபி மூஸ்

120

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு


என்–னென்ன தேவை? ப ா ல் - 2 க ப் , க�ோக�ோ ப வு – ட ர் - 4 - 5 டீ ஸ் – பூ ன் , குக்–கிங் சாக்லெட் துரு–விய – து - 1/2 கப், சைனா கி ர ா ஸ் 5 கிராம், கஸ்– ட ர் ட் ப வு – டர் - 1 டீஸ்– பூ ன் , கி ரீ ம் - 100 கிராம், வ ெ னி ல ா எசென்ஸ் 1/2 டீஸ்–பூன், சர்க்– க ரை 1 ட ே பி ள் ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? அ க ர் அ க ர் எனப்– ப – டு ம் சை ன ா கி ர ா ஸ ை ஒ ரு ம ணி நேரம் தண்– ணீ–ரில் ஊற வைக்– க – வு ம். 1/2 கப் பால் எ டு த் து அ தி ல் க ஸ் – ட ர் ட் பவு– ட – ர ைக்

கரைத்– து க் க�ொள்– ள – வு ம். மீதி பாலைச் சூடாக்கி அதில் சர்க்– கரை, சிறிது பாலு– ட ன் கலக்– கிய க�ோகோவை சேர்த்– து க் கலக்–க–வும். ஊற வைத்த சைனா கிராஸை அடுப்–பில் வைத்து நன்– றா–கக் கரைந்து க�ொதி வந்–த–பின், அதைப் பாலு–டன் சேர்க்–க–வும். இப்– ப �ோது பால், சர்க்– க ரை, கஸ்–டர்ட் பவு–டர் கலந்த பால், க�ோக�ோ, அகர் அகர் எல்– ல ா– வற்– றை – யு ம் சேர்த்து அடுப்– பி ல் ஏற்றி நன்–றா–கக் கலந்து, க�ொதி வந்து கெட்– டி – ய ான பின் கீழே இறக்கி வைத்து (கட்–டியி – ல்–லா–மல் வடி–கட்–டிக் க�ொள்–ள–வும்) ஆறிய – ாக அடிக்–கப்–பட்ட பின் கெட்–டிய கிரீம், எசென்ஸ் சேர்த்து, தனித்– தனி கண்–ணாடி கிண்–ணங்–க–ளில் ஊற்றி செட் செய்து 2 மணி நேரம் கழித்து சாக்–லெட் துரு–வல், கிரீம் ப�ோட்டு அலங்– க – ரி த்– து ப் பரி–மா–ற–வும். குறிப்பு: கிரீம் கெட்–டி–யாக இருந்– தால், சிறி–த–ளவு குளிர்ந்த பாலு– டன் சேர்த்–துக் கலந்து பின் ஒரு தடவை அடித்– து ப் பின் அகர்– அ– க ர் கல– வை – யி ல் சேர்க்– க – வு ம். கிரீம் பால் ப�ோல் இருந்– த ால் ஃப்ரிட்– ஜி ல் சில மணி நேரம் வைத்து கெட்– டி – ய ான பிறகு, குளிர்ந்த பால் சேர்த்து அடித்–துப் பிறகு புட்–டிங்–கில் சேர்க்–க–வும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


மேங்கோ கிரீம்

122

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு


சீஸ் புட்–டிங் என்–னென்ன தேவை? மாம்–ப–ழம் நறுக்–கி–யது - 4 கப் (பங்–க–னப்–பள்ளி அல்–லது சதை நிறைந்த மாம்–ப–ழம்), கேக் - 1/2 கில�ோ, கிரீம் - 1/4 கில�ோ, குளிர்ந்த பால் - 1 கப், ப�ொடித்த சர்க்– கரை - 1 கப், மாம்–பழ எசென்ஸ் அல்– ல து வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? குளிர்ந்த பாலில் சிறி– த – ள வு கிரீம் சேர்த்–துக் கலந்து க�ொஞ்–சம் க�ொஞ்–ச–மா–கச் சர்க்–கரை கலந்து கெட்– டி – ய ாக அடித்– து க் க�ொள்– ள– வு ம். பின் எசென்ஸ் சேர்க்– க – வும். கேக்கை ஸ்லைஸ்– க – ள ாக வெட்–ட–வும். மாம்–பழ த�ோலைச் சீவி, சின்னச் சின்ன துண்– டு –க–ளாக வெட்–ட–வும். ஒரு 2 இஞ்ச் கண்– ண ாடி புட்– டி ங் பாத்– தி – ர ம் அல்–லது ஃபேன்ஸி டிரே–யி–லும் செட் செய்–ய–லாம். முத–லில் கேக் ஸ்லை–ஸில் ஒன்–றைக் கீழே பரத்தி அதன் மேல் சிறிது பால் தெளிக்–க– வும். இப்–ப�ோது கிரீமை மேலே தடவி, (சுமார் 1/4 இஞ்ச் உய–ரம் இருக்–கல – ாம்). நறுக்–கிய மாம்–பழத் – துண்– டு – க ளை மேலே தூவ– வு ம். இவ்–வாறு ஒவ்–வ�ொரு தட–வையு – ம்,

கேக் அதன் மேல் கிரீம் அதன் மேல் பழத் துண்– டு – க ள் என்று அடுக்கி, மேலே நான்கு புற–மும் கிரீம் தடவி, பழத்–துண்–டு–க–ளால் அலங்–கரி – த்து, ஃப்ரிட்–ஜில் 2 மணி நேரம் வைத்து ஸ்லைஸ்– க – ள ாக வெட்டி ஜில்– ல ென்று பரி– ம ா– ற – வும். க�ோடை காலத்–திற்கு ஏற்ற சூப்–பர் புட்–டிங் இது. கேக் செய்ய... கன்–டன்ஸ்டு மில்க் - 1 டின், மைதா - 1/4 கில�ோ, சர்க்–கரை - 60 கிராம், வெண்– ண ெய் 100 கிராம், மாம்–பழ எசென்ஸ் அல்–லது வெனிலா எசென்ஸ் 2 டீஸ்–பூன் (மேற்–கண்ட எல்–லா– வற்– றை – யு ம் சேர்த்து அடித்– து க் க�ொள்–ளவு – ம்). மைதா - 1/4 கில�ோ, பேக்–கிங் பவு–டர் - 2 டீஸ்–பூன், ச�ோடா உப்பு - 1 டீஸ்–பூன், பால் - 2 கப். இவை– யெ ல்– ல ா– வ ற்– றை – யு ம் சேர்த்து சலித்து அடித்து வைத்– துள்ள கல– வை – யு – ட ன் கலந்து 2 கப் சூடான பால் ஊற்–றிக் கலந்து (விழுது பதம் வர வேண்–டும்) பின் கேக் செய்–யும் பாத்–திரத் – ல் ஊற்றி – தி – ஸ் உஷ்–ணத்தி – ல் 180 டிகிரி செல்–சிய பேக் செய்–யவு – ம். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


மாம்–பழ கிரீம் புட்–டிங் என்–னென்ன தேவை? கிரீம் - 1/2 கப், கிரீம் சீஸ் 2 கப், சர்க்–கரை - 2 கப், ஜெலட்– டின் - 1 டீஸ்– பூ ன், தண்– ணீ ர் 1/4 டம்–ளர் (ஜெலட்–டின் கரைக்க) மாம்–பழ எசென்ஸ் - சிறு துளி, க�ொட் – டை– யி ல்– லாத தி ராட்– சைப்–ப–ழம் - 1/4 கில�ோ அல்–லது நறுக்–கிய மாம்–ப–ழம் - 1 கப். எப்–ப–டிச் செய்–வது? கிரீம் சீஸ், சர்க்–கரை, எசென்ஸ் சேர்த்து சுமார் 2 நிமி–டம் அடித்து நுரைத்து வெண்– ண ெய் ப�ோல் வரும்– ப �ோது எசென்ஸ் கலந்து

124

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

அடிக்–க–வும். இப்–ப�ோது ஃப்ரெஷ் கிரீம் அல்–லது பாலேடு சேர்த்–துக் கலக்– க – வு ம். ஜெலட்– டி னை சிறி– த–ளவு வெந்–நீ–ரில் கரைத்து துளித் துளி–யாக அடித்த கிரீம் சீஸ் கல– வை–யில் கலக்–க–வும். கடை–சி–யாக மாம்–ப–ழத் துண்–டு–க–ளைக் கலந்து ஒரு பீங்–கான் அல்–லது கண்–ணா– டிப் பாத்– தி – ரத் – தி ல் க�ொட்டி ஃபிரிட்– ஜி ல் செட் செய்து சில்– லென்று பரி– ம ா– ற – வு ம். மாம்– பழ சீசன் முடிந்– த – வு – ட ன், அதற்– கு ப் பதில் பைனாப்–பிள், க�ொட்–டை– யில்லா திராட்–சை–யைக் கலந்து செட் செய்து க�ொடுக்–க–லாம்.


ஆப்–பிள் சார்–லேட் என்–னென்ன தேவை? ஆப்–பிள் - 1/2 கில�ோ, வெண்– ணெய் - 100 கிராம், பிரெட் ஸ்லைஸ் - 12, ப�ொடித்த சர்க்– கரை - 2 கப், ஜாதிக்–காய் தூள் - ஒரு சிட்–டிகை, பட்–டைத்–தூள்ஒரு சிட்–டிகை, ப�ொடிக்–காத சர்க்– கரை - 2 டேபிள்ஸ்–பூன், ஐஸ்–கிரீ – ம் அல்–லது கிரீம் - 2 கப். எப்–ப–டிச் செய்–வது? ஆப்– பி ளை துண்டு துண்டு க–ளாக நறுக்–கிக் க�ொள்–ளவு – ம். இத– னு–டன் ப�ொடிக்–காத சர்க்–கரை, சிறி–த–ளவு வெண்–ணெய் கலந்து இரண்–டை–யும் சேர்த்து ஒரு கன– மான பாத்– தி – ரத் – தி ல் ப�ோட்டு மூடி வைத்து நன்– ற ாக மிரு– து – வா– கு ம் வரை மெல்– லி ய தீயில்

வைக்–க–வும். பிறகு அதை லேசாக மசிக்–க–வும்.ப�ொடித்த சர்க்கரை, ஜாதிக்காய் தூள், பட்டைத்தூள், இ ப் – ப � ோ து பி ரெ ட் து ண் – டு – க– ளி ன் இரு பக்– க – மு ம் வெண்– ணெய் தட–வ–வும். ஒரு குழி–வான ஜெல்லி ம�ோல்ட் (கடை– க – ளி ல் கிடைக்– கு ம்) எடுத்து சிறி– த – ள வு வெண்–ணெயை தடவி, பிரெட் ஸ்லைஸ்–களை நன்–றாக அமுக்கி வைத்து பாத்–தி–ரத்–தின் அடி மற்– றும் பக்–கங்–க–ளில் ப�ொருத்–த–வும். தயா– ர ாக வைத்– து ள்ள மசித்த ஆப்–பிளை நிரப்பி மேலே பிரெட் துண்–டு–களை வைத்து 180 டிகிரி செல்–சி–ய–ஸில் பேக் செய்–ய–வும். ப�ொன்–னி–ற–மான பின் ஸ்லைஸ் செய்து ஐஸ்–கி–ரீ–மு–டன அல்–லது கிரீ–மு–டன�ோ பரி–மா–ற–வும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


ஆல்–மண்ட் ம�ோக்கா என்–னென்ன தேவை? வால்–நட் (அக்–ரூட்) அல்–லது பாதாம் - 1 1/2 கப், க�ொதிக்–கும் தண்– ணீ ர் - 1 கப், க�ொட்– டை

126

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

இல்–லாத பேரீச்–சம்–பழ – ம் - 3/4 கப், வெண்–ணெய் - 1/2 கப், சர்க்–கரை - 1 கப், இன்ஸ்–டன்ட் காபித்–தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - 1 சிட்–டிகை,


ஆப்– பி ள் (தோல் சீவி– யது) - 2, முட்டை - 2, மைதா - 1 1/2 கப், பேக்– கிங் பவு–டர் - 2 டீஸ்–பூன், கிரீம் - 1/2 கில�ோ, பால் - 1 கப். எப்–ப–டிச் செய்–வது? அ க் – ரூ ட் அ ல் – ல து பாதாைம ப�ொடி–யாக ந று க் – க – வு ம் . பே ரீ ச் – சம்– ப – ழ த்தை சிறு சிறு துண்– டு – க – ள ாக நறுக்கி – ல் க�ொதிக்–கும் தண்–ணீரி ப�ோட்டு, சிறிது மிரு–து– வான பிறகு மிக்–ஸி–யில் அடித்து பேஸ்ட் செய்–ய– வும். முட்–டையை மஞ்– ச ள் த னி , வ ெ ள்ளை தனி– ய ா– க ப் பிரித்– து க் க�ொள்– ள – வு ம். மைதா –வு–டன் பேக்–கிங் பவு–டர் சேர்த்து மூன்று முறை சலித்து க�ொள்– ள – வு ம். இப்–ப�ோது வெண்–ணெய், சர்க்– க ரை இவற்றை நுரைக்க அடித்–தபி – ன் இன்ஸ்டன்ட் காபித்– தூளை சிறி– த – ள வு தண்– ணீ – ரி ல் கரைத்து சேர்க்–கவு – ம். ஆப்–பிள – ைத் துண்டு துண்–டாக நறுக்கி அதில் பேரீச்– ச ம்– பழ பேஸ்ட் முத– லி – ய – வற்– றை – யு ம் சேர்த்து அடித்– து க் கலக்–க–வும். இப்ே–பாது முட்–டை–

யின் மஞ்– ச ள் கருவை அடித்து அதை– யு ம் இந்த வெண்– ண ெய், சர்க்–கரை, பேரீச்–சம்–பழ ஆப்–பிள் கல–வை–யு–டன் சேர்த்து அடிக்–க– வும். கடை–சி–யில் மைதா கலக்–க– வும். மைதாவை மெது– வ ா– க க் கலக்–க–வும். அடிக்க வேண்–டாம். கடை–சி–யில் முட்–டை–யின் வெள்– ளையை நுரைக்க அடித்து மெது– வாக கலந்து, நறுக்கி வைத்–துள்ள வால்–நட்–டையை – யு – ம் சேர்க்–கவு – ம். – ல் விட்டு, கேக் செய்–யும் ட்ரேக்–களி – ஸ் உஷ்–ணத்தி – ல் 180 டிகிரி செல்–சிய 30 நிமி–டம் பேக் செய்–ய–வும். இப்–ப�ோது கடைசி ஸ்டெப்... சுமார் 1/2 கில�ோ கிரீம் எடுத்து 1 கப் குளிர்ந்த பாலு–டன் கலந்து சிறிது சிறி–தாக அடித்து சர்க்–கரை சேர்த்து கெட்– டி – ய ா– கு ம் வரை அடிக்–க–வும். தயா–ரான கேக்கை, நீள–வாட்–டில் ஸ்லைஸ் செய்து, கிரீம் நடு– வி ல் பரத்தி விட– வு ம். இவ்–வாறு ஒவ்–வ�ொரு ஸ்லைஸ்– க–ளின் நடு–வி–லும் பரப்பி, முழு– வ– தை – யு ம் மூடி– வி ட்டு, அக்– ரூ ட் க�ொட்–டை–களை வைத்து அலங் – க – ரி த்து, சுமார் 2 மணி நேரம் கழித்–துப் பரி–மா–ற–வும். மிக–வும் ருசி–யான இதை வரும் க�ோடை நாட்–க–ளில் சில்–லென்று குழந்–தை–க–ளுக்–கும், விருந்– த ா– ளி – க–ளுக்–கும் பரி–மா–ற–லாம். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


என்–னென்ன தேவை? க ன்ட ன் ஸ் டு மி ல் க் 1 லிட்– ட ர், வெண்– ண ெய் - 125 கிராம், சர்க்– க ரை - 60 கிராம், மைதா - 250 கிராம், பேக்–கிங்பவு– டர் - 2 டீஸ்–பூன், ச�ோடா உப்பு - 2 டீஸ்–பூன், வாழைப்–பழ எசென்ஸ் - 2 டீஸ்– பூ ன், வாழைப்– ப – ழ ம் 2 கப் (மலைப்–ப–ழம், ரஸ்–தாளி, பூ வ ன் – ப – ழ ம் இ வ ற் – றி ல் ஏ தே – னும் ஒன்று உரித்து மசித்– த து), கஸ்டர்ட் பவுடர் - 4 டீஸ்பூன். எப்–ப–டிச் செய்–வது? கன்டன்ஸ்டு மில்க், வெண்– ணெய், சர்க்– க ரை, எசென்ஸ் மு த – லி – ய – வ ற் – றை ச் சே ர் த் து நுரைக்க அடிக்–கவு – ம். பின் மசித்த வாழைப்– ப – ழத் – தை – யு ம் சேர்த்து அடிக்க– வு ம். மைதா, பேக்– கி ங் பவு–டர், ச�ோடா உப்பு சேர்த்து சலித்து வைத்–துக் க�ொள்–ள–வும். பின் அடித்து வைத்த கன்–டன்ஸ்டு மில்க் கல– வை – யு – ட ன் சேர்த்து மெது– வ ா– க க் கலக்– க – வு ம். ஒரு கேக் பாத்– தி – ரத் – தி ல் (அலு– மி – னி – யம்) வெண்–ணெய் தடவி, மாவு தூவி, ரெடி செய்த பின் தயார் செய்த கல–வை– யை க் க�ொட்டி, ஒரு கடா–யில் தண்–ணீர் விட்–டுப் பின் இந்த கேக் பாத்– தி – ர த்தை அதற்– கு ள் வைத்து (தண்– ணீ ர் பாதி உய– ர ம் வரும் வரை) 40 நிமி–டம் ஆவி–யில் வைத்து எடுக்–க–

128

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

ஸ்டீம்டு

வும். சுடச்–சு–ட பரி–மா–ற–வும். கஸ்–டர்ட் மேலே க�ொட்டி அலங்– க – ரி த்– து ம் பரி– ம ா– ற – லாம். (ஆவி– யி ல் வைத்து வேக வைக்–கும்–ப�ோது பாத்– தி–ரத்தை ஒரு அலு–மி–னி–யம் பேப்–பர் க�ொண்டு இறுக்க மூடி– ன ால், ஆவி உள்ளே ப�ோகா–மல் இருக்–கும்) மேலே அலங்–க–ரிக்க... என்–னென்ன தேவை? க ஸ் – ட ர் ட் ப வு – ட ர் 4 டீஸ்–பூன், பால் - 2 கப், சர்க்–கரை - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? சிறிது குளிர்ந்த பாலில், க ஸ் – ட ர் ட் ப வு – ட – ர ை க் கலந்து வைக்– க – வு ம். மீதிப் ப ா லை ச் சு ட வைத் து , கஸ்–டர்ட், பால் கல–வையை வி ட் டு கை வி – ட ா – ம ல் , ச ர்க்கர ை சே ர் த் து கட்– டி – யி ல்– ல ா– ம ல் கிள– ற – வும். (பால் மிகச் சூடாக வைத்–துக் க�ொண்–டால் ஒரு நிமி–டம் கலந்–தால் ப�ோதும். அ டு ப்பை அ ணைத் – து விட்–டுக் கிள–ற–வும்).


பனானா புட்–டிங்

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


புட்–டிங் டிப்–ளம– ேட் என்–னென்ன தேவை? ந று க் – கி ய பை ன ா ப் – பி ள் துண்– டு – க ள் - 2 கப், பைனாப்– பிள் அல்– ல து ஆரஞ்சு ஜெல்லி - 1 ப ா க் – கெ ட் , ஃப்ரெ ஷ் கிரீம் - 1 கப், குளிர்ந்த பால் 1 கப், சர்க்–கரை - 1 கப், ஆரஞ்சு அ ல்ல து பை ன ா ப் பி ள் எசென்ஸ் - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? மு த லி ல் 2 டம்ள ர் த ண் – ணீ– ர ைச் சுட வைத்து ஜெல்லி தூ ள ை க் க�ொ தி க் – கு ம் நீ ரி ல் ப�ோட்டு நன்– ற ா– க க் கரைந்– த – வு–டன் சர்க்–கரை சேர்த்–துக் கீழே இறக்–க–வும். குளிர்ந்த பாலு–டன் கிரீம் சேர்த்து கெட்– டி – ய ா– கு ம் வரை அடிக்– க – வு ம். அதி– க – ம ாக அடித்–தால் கிரீம் கெட்–டு–வி–டும்.

130

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

இப்– பே ாது ஜெல்லி கரைத்து வைத்– து ள்ள கல– வையை ஒரு பாத்–தி–ரத்–தில் ஐஸ்–கட்–டிகளைப் பரத்தி அதன்–மேல் வைத்து கை வி–டா–மல் விழுது விழு–தாக வரும் வரை அடிக்– க – வு ம். பின் இவ்– வாறு அடித்த ஜெல்–லிக் கலவை, அடித்த கிரீம், பழத்–துண்–டு–கள், எசென்ஸ் சேர்த்து ஒரு பாத்– தி – ரத்–தில் க�ொட்டி (கண்–ணா–டிப் பாத்– தி – ர ம் சிறந்– த து அல்– ல து அலு– மி – னி – ய ம் பாத்– தி – ர ங்– க – ளி ல் க�ொட்– ட – வு ம்) சுமார் 2லிருந்து 3 மணி நேரம் வரை வைத்து செட் செய்– ய – வு ம். ஃப்ரீ– ச – ரி ல் வைக்க வேண்– ட ாம். நன்– ற ாக இறு– கி ய பிறகு கிண்–ணத்–தில் பரி–மா–ற–வும். சுமார் 3 நாட்– க ள் ஃப்ரிட்ஜில் வைத்–தி–ருந்–தால் கெடாது.


கேரட் கேக் வித் சாக்லெட் ட்ரஃ–பிள்

என்–னென்ன தேவை? முட்டை - 2, சர்க்– க ரை 200 கிராம், மைதா - 125 கிராம், கேரட் - 250 கிராம், முந்– தி – ரி ப் ப– ரு ப்பு அல்ல்து வால்– ந ட் 60 கிராம், பேக்– கி ங் பவு– ட ர் 2 டீ ஸ் – பூ ன் , உ ப் பு - சி றி து , பட்டைத்தூள் - 1/2 டீஸ்– பூ ன், எ ண் – ண ெ ய் - 1 8 0 கி ர ா ம் , ஏலக்–காய்த்–தூள் - சிறி–த–ளவு. எப்–ப–டிச் செய்–வது? சர்க்–கரை, முட்டை, இரண்–

டை– யு ம் கலந்து அடிக்– க – வு ம். கர–க–ரப்–பா–கப் ப�ொடித்த முந்–திரி சேர்க்– க – வு ம். இதற்– கு ள் மைதா, பேக்கிங் பவு–டர் சேர்த்–து சலிக்–க– வும். சலித்த மைதாவை அடித்த சர்க்–கரை, முட்ை–டயு – ட – ன், கேரட் கல–வையை – யு – ம் சேர்க்–கவு – ம். கடை– சி–யில் உப்பு, பட்டைத்தூள், ஏலக்– காய்ப்–ப�ொடி, எண்–ணெய் சேர்த்– துக் கலக்– கி – ய ப் பின், பேக்கிங் டிரே– யி ல் க�ொட்டி 180 டிகிரி செல்சி–ய–சில் பேக் செய்–ய–வும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


ஆரஞ்சு சூஃப்ளே என்–னென்ன தேவை? பல ா ப் – ப – ழ ம் - 6 , ( ஜ ூ ஸ் எடுத்து வைக்–க–வும்) முட்டை 2, ப�ொடித்த சர்க்–கரை - 1 கப், பால் - 2 கப், ஃப்ரெஷ் கிரீம் 2 கப், ஆரஞ்சு பழச்–சாறு - 1 கப், ஆரஞ்சு எசென்ஸ் - 2 டீஸ்–பூன், ஆரஞ்சு கலர் - 1/2 டீஸ்– பூ ன், ஆரஞ்சு ஜெலட்–டின் - 10 கிராம். எப்–ப–டிச் செய்–வது? முட்– டையை மஞ்– ச ள் கரு தனி– ய ா– க – வு ம், வெள்– ள ைப்– ப – கு தி த னி – ய ா – க – வு ம் பி ரி த் – து க் க�ொள்– ள – வு ம். மஞ்– ச ள் கரு– வை – யும், சர்க்–க–ரை–யை–யும் சேர்த்து அடித்–துக் க�ொள்–ள–வும். அடுப்– பில் ஒரு வாய–கன்ற பாத்–திரத் – தி – ல் தண்–ணீரை க�ொதிக்க விட–வும். மஞ்– ச ள்– க ரு, சர்க்– க ரை கல– வை – யு–டன், பாலும் சேர்த்து க�ொதிக்– கும் தண்–ணீர் இருக்–கும் பாத்–தி– ரத்–தில் வைக்–க–வும். கைவி–டா–மல் கிள–ற–வும். அடுப்பை விட்டோ, வெந்–நீரை விட்டோ கீழே இறக்க வேண்– ட ாம். பால், முட்டை எல்–லாம் சேர்ந்து திக்–காக சாஸ் மாதி–ரி–யான பதம் வரும் வரை கிள–ற–வும்.

132

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

இப்– ப �ோது அடுப்– பி – லி – ரு ந்து கீழே இறக்கி வைத்து கிரீமை சேர்த்து, முட்டையை பீட்– ட ர் அல்– ல து மத்– த ால் அடிக்– க – வு ம். பின் ஒரு டம்– ள – ரி ல் ஜெலட்– டி – னு–டன் சிறிது வெந்–நீர் சேர்த்–துக் கலந்து, பின் க�ொதிக்– கு ம் நீர்


இருக்– கு ம் பாத்– தி – ரத் – தி ல் இந்த டம்– ளர ை வைக்– க – வு ம். இப்– ப – டிக் கட்– டி – யி ல்– ல ா– ம ல் கரைத்த ஜ ெ ல ட் – டி – னை – யு ம் மு ட்டை , சர்க்–கரை, பால், கிரீம் கல–வை– யு–டன் சேர்த்து அடித்–து கடைசி யி ல் ஆ ர ஞ் சு க ல ர் , ஆ ர ஞ் சு எசென்ஸ், ஆரஞ்சு பழச்சாறு எல்– ல ா– வ ற்– றை – யு ம் கலந்து, ஒரு க ண் – ண ா – டி ப் ப ா த் – தி – ரத் – தி ல் விட்டு ஃப்ரிட்–ஜில் சுமார் 4 முதல் 6 மணி ேநரம் வைத்து செட் செய்– ய–வும். 6 மணி–நே–ரத்–திற்–குப் பிறகு எடுத்து பரி–மா–ற–லாம்.

அரே–பி–யன் டிலைட்

என்–னென்ன தேவை? பட்–டர் ஸ்காட்ச் ஐஸ்–கி–ரீம் 2 க ப் , வ ெ னி ல ா அ ல் – ல து ஸ்ட்– ர ா– ப ெர்ரி ஐஸ்– கி – ரீ ம் - 2 க ப் , ச ா க் – ல ெ ட் ச ா ஸ் - 1 / 2 க ப் , பி ஸ்தா , ப ா த ா ம் , மு ந் – திரி, வால்– ந ட் - 1/2 கப் (மிகப் ப�ொடி–யாக நறுக்–கி–யது), க�ொட்– டை– யி ல்– ல ாத பேரீச்– ச ம்– ப – ழ ம் 1/2 கப் (ப�ொடி–யாக நறுக்–கி–யது). எப்–ப–டிச் செய்–வது? முத–லில் ஐஸ்–கி–ரீம், மீண்–டும் நறுக்–கிய பிஸ்தா, வால்–நட், சாக்– லெட் சாஸ், நறுக்–கிய பேரீச்–சம் ப – ழ ம் , ந று க் – கி ய ப ா த ா ம் , முந்–திரி, பட்–டர் ஸ்காட்ச் என ஓர் உய–ரம – ான டம்–ளரி – ல் ஒன்–றின் மேல் ஒன்–றாக அடுக்கி வைத்து பரி–மா–ற–வும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


வீட்–டிலேயே – சாக்–லெட் சாஸ் தயா–ரிக்க...

என்–னென்ன தேவை? வெண்–ணெய் - 100 கிராம், ஐசிங் சுகர் - 200 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 1 கப், க�ோக�ோ பவு–டர் - 4 - 6 டீஸ்–பூன். எப்–ப–டிச்– செய்–வது? ெவண்–ணை–யை–யும், சர்க்–க–ரை–யை–யும் கன–மான பாத்–தி–ரத்–தில் மித–மான சூட்–டில் அடிக்–க–வும். பின் க�ோக�ோ பவு–டரை கலந்து, பாத்–தி–ரத்–தைக் கீழே இறக்கி வைத்–து–விட்–டுக் கிரீம் கலந்து அடிக்–க– வும். இந்த சாஸை முன் கூட்– டி யே ரெடி செய்து ஃப்ரிட்– ஜி ல் 1 வாரம், 10 நாள் வரை வைத்–துக் க�ொள்–ள–லாம்.

சாக்–ெலட் சூஃப்ளே

என்–னென்ன தேவை? மு ட்டை - 4 , ப � ொ டி த ்த சர்க்– க ரை - 2 கப், க�ோக�ோ பவு–டர் - 6 டீஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்–பூன், ஃப்ரெஷ் கிரீம் - 250 கிராம், ஜெலட்–டின் - 20 கிராம். எப்–ப–டிச் செய்–வது? முட்– டை – யி ன் வெள்– ள ைக்– கரு தனி– ய ா– க – வு ம், மஞ்– ச ள்– க ரு தனி–யா–க–வும் பிரிக்–க–வும். மஞ்–சள் கரு– வை – யு ம், ப�ொடித்த சர்க்– க – ரை– யை – யு ம் சேர்த்து நுரைக்க அடிக்– க – வு ம். இப்– ப �ோது கிரீம் கலந்து க�ொள்–ள–வும். ஒரு கடா– யி ல் வ ெ ந் – நீ – ர ை க் க�ொ தி க்க வைத் து , மு ட் – டை க் க லவை இருக்–கும் பாத்–தி–ரத்தை வைத்து நு ர ை க்க அ டி க் – க – வு ம் . பி ன்

134

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

ஜெல–ட்டி–னைச் சிறிது சூடான த ண்– ணீ – ரி ல் கர ை த்து அ தை– யும் சேர்த்து நுரைக்க அடிக்– க – வும். க�ோக�ோ– வை ச் சிறி– த – ள வு பாலில் கலந்து அதை–யும் சேர்த்து


கஸாட்டா ஐஸ்–கி–ரீம் கேக் அ டி க் – க – வு ம் . க டை – சி – யி ல் , மு ட் – டை ப் ப ா த் – தி – ரத்தை க�ொதிக்– கு ம் நீர் இருக்–கும் பாத்–தி– ரத்–திலி – ரு – ந்து எடுத்–துக் கீழே இறக்கி வைத்–துப் பின் எசென்ஸ் சேர்க்–க– வும். பின் முட்டை வ ெ ள்ளையை நுரைக்க அடித்து முத– லில் செய்த முட்டை, கி ரீ ம் , க�ோக�ோ கலவை– யு – ட ன் மெது– வாக கலக்–க–வும். இப்– ப�ோது ஒரு கண்ணா– டிப் பாத்–தி–ர–த்தினுள் விட்டு சில மணி நேரம் ஃப்ரிட்– ஜில் வைத்து செட் செய்–யவு – ம். ஃப்ரிட்–ஜி–லி–ருந்து எடுத்து ஜில்– லென்று க�ொடுக்–க–லாம்.

என்–னென்ன தேவை? சாக்– ல ெட் கேக் (ஸ்பாஞ்ச் கேக்) - 4 ஸ்லைஸ், 3 வித–மான ஐஸ்–கி–ரீம் - தலா 1 கப், முந்–திரி, பாதாம், பிஸ்தா - தலா 1 கப், செர்ரி - 1 கப் (ப�ொடி– ய ாக நறுக்–கி–யது). எப்–ப–டிச் செய்–வது? ஒரு ஆழ– ம ான அலு– மி – னி ய பி ரெ ட் ம�ோ ல் ட் எ டு த் து , மு த – லி ல் ஒ ரு ஸ்லை ஸ் கேக்– கை ப் ப�ோட்டு அழுத்தி விட– வு ம். அதன் மேல் ஐஸ்– கிரீ– ம ைத் தடவி, அதன் மேல் பாதாம், பிஸ்தா, முந்–திரி, செர்ரி முத– லி – ய – வை – க – ள ைத் தூவ– வு ம். இவ்– வ ாறே மாறி மாறி கேக், ஐஸ்– கி – ரீ – ம ைப் பரத்– து ம்– ப �ோது, ஐஸ்– கி – ரீ ம் கெட்–டி–யாக இருக்க வேண்– டு ம். உருகி இருக்– க க் கூ – ட – ாது. அப்–ப�ோ–துத – ான் ஸ்லைஸ் செய்து பரி–மாற முடி–யும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


சாக்–லெட் கப்ஸ்

என்–னென்ன தேவை? டார்க் சாக்லெட் பார் - 1 (சுமார் 20 கப்ஸ் செய்– ய – ல ாம்), பேப்– ப ர் கப்ஸ் - தேவை– ய ான அளவு, பரி– ம ாற ஏதே– னு ம் ஒரு ஐஸ்–கி–ரீம். எப்–ப–டிச் செய்–வது? சாக்– ல ெட் பாரை சிறு சிறு துண்–டுக – ள – ாக்கி ஒரு பாத்–திரத் – தி – ல் ப�ோட்டு வைக்–க–வும். ஒரு கடா– யில் தண்–ணீர் க�ொதிக்க வைத்–துப் பின் சாக்–லெட் வைத்–தி–ருக்–கும் பாத்–தி–ரத்தை அத–னுள் வைத்து உ ரு க் – க – வு ம் . பி ன் அ டு ப் – பி – ல்

136

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

இ – ருந்து கீழே இறக்கி வைத்து, சூடு சிறிது ஆறி–யபி – ன் பேப்–பர் கப்–பின் மேல்–பு–றம், தடவி விட–வும். கீழ் மற்–றும் மேல் பக்–கங்–க–ளில் இடை– வெளி விடா–மல் தட–வவு – ம். சிறிது நேரம் கழித்து பேப்– ப ர் கப்பை உட்–பு–ற–மாக உரித்து எடுத்–தால் ச ா க் – ல ெ ட் க ப் ரெ டி . மு ன் கூ ட் – டி யே ரெ டி செ ய் து ஃப்ரிட்– ஜி ல் வைக்– க – ல ாம். பின் ஐஸ்– கி – ரீ ம் ப�ோட்– டு ப் பரி– ம ா– ற – வும். கூடு– த – ல ான சுவை– யு – ட ன் சாக்– ல ெட் கப்– பை – யு ம் சேர்த்து சாப்–பி–ட–லாம்.


டுயூலிஸ்

என்–னென்ன தேவை? வெண்– ண ெய் - 50 கிராம், ஐசிங் சுகர் - 250 கிராம், முட்டை வெள்–ளைப் பகுதி - 250 கிராம், மைதா - 100 கிராம். எப்–ப–டிச் செய்–வது? வெண்– ண ெ– யை – யு ம், ஐசிங் சுக– ர ை– யு ம் சேர்த்– து க் கலக்– க – வும். முட்–டை–யின் வெள்–ளைப் பகு–தியை நுரைக்க அடிக்–க–வும். பின் முட்– டை – யி ன் வெள்ளை, வெண்–ணெய், ஐசிங் சுகர் இவற்– றை ச் சே ர் த் து அ டி க் – க – வு ம் . பின் மைதா கலக்– க – வு ம். இப்–

ப�ோது ஒரு பேக்– கி ங் டிரே– யி ல் வெண்–ணெ–யைத் தடவி, மைதா தூவி ரெடி செய்– ய – வு ம். கலந்த கல– வையை ஒவ்– வ�ொ ரு டீஸ்– பூ – னாக விட– வு ம். 180 டிகிரி உஷ்– ணத்–தில் பேக் (Bake) செய்–ய–வும். பாதி பேக் ஆன– வு – ட ன், ஒரு கிண்–ணத்தி – னு – ள் வைத்து ஆழ்த்–தி – வி ட்– ட ால் கிண்– ண ம் வடி– வ ம் கிடைத்–து–வி–டும். மிக மிக சுவை– யான இந்த பிஸ்–கெட் கிண்–ணத்– தி–னுள் ஐஸ்–கி–ரீம் அல்–லது எந்த புட்–டிங் வைத்–தும் பரி–மா–ற–லாம்.

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


ஃப்ரூட் சாலட் மி க – வு ம் பி ர – ப – ல – ம ா ன ேஹாட்– ட ல் ெடஸர்ட்– ட ான இ தை செ ய் – வ து மி க – வு ம் எளி–மை–யா–னது. என்–னென்ன தேவை? மாம்– ப – ழ ம் - 1, ஆரஞ்சு - 1, ஆப்–பிள் - 1, செர்ரி - 4, பைனாப்– பிள் - 2 துண்டு, ஸ்ட்–ரா–பெர்ரி - 2 (அனைத்– தை – யு ம் துண்டு துண்– டாக நறுக்– க – வு ம்), சர்க்– க ரை 1/2 கப், தண்–ணீர் - 1/4 கப். பழங்– க ள் மற்– று ம் சர்க்– க ரை கலந்து க�ொதிக்க வைக்– க – வு ம். சிறிது ெகாதித்– த ால் ப�ோதும். சர்க்– க ரை கரைந்து ஓரத்– தி ல் க�ொதி வந்– த – து ம் கீழே இறக்கி வைத்து, நன்கு ஆறிய பின், பழங்–க– ளின் மேல் ஊற்றி ஊற விட–வும். கஸ்டர்ட் செய்ய... கஸ்டர்ட் பவு–டர் - 4 டீஸ்–பூன், சூடான பால் - 2 கப், சர்க்–கரை - 1/2 கப், குளிர்ந்த பால் - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வது? குளிர்ந்த பாலில் கஸ்டர்ட் ப வு – ட – ர ை க ட் – டி – யி ல் – ல ா – ம ல் கரைத்–துக் க�ொள்–ள–வும். மீதம் 2 கப் பாலைக் க�ொதிக்க விட–வும். சூடான பாலில் இந்–தக் கரை–சலை – – யும், சர்க்–க–ரை–யை–யும் க�ொட்டி

138

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

கெட்–டி–யா–கும் வரை கிள–ற–வும். கடை– சி – ய ாக ஒரு கண்– ண ா– டி க் கிண்–ணத்தி – ல் பழங்–களை நிரப்பி, அதன் மேல் கஸ்– ட ர்ட் ஊற்றி, அதன் மேல் விருப்–பப்–பட்–டால் ஐஸ்– கி – ரீ – மு – ட ன் சாப்– பி – ட – ல ாம் அல்– ல து கஸ்– ட ர்– டு உட– னேயே சாப்–பி–ட–லாம்.


சந்–தேஷ்

என்–னென்ன தேவை? பால் - 1 லிட்–டர், ஏலக்–காய்த்– தூள் அல்–லது எசென்ஸ் - சிறிது (விருப்–பப்–பட்–டது), Whey water - தேவை–யான அளவு (வீட்–டி– லேயே செய்– யு ம் பனீ– ரி – லி – ரு ந்து பிரித்– தெ – டு த்த தண்– ணீ ர். மிகப் புளிப்– பாக இருக்க வேண்–டும்), ப�ொடித்த சர்க்– க ரை - பிரித் – டு தெ – த்த பனீ–ருக்கு சம–மான அளவு. எப்–ப–டிச் செய்–வது? பாலைக் க�ொதிக்க வைத்து, புளித்த Whey water ப�ோட்– டு த் திரிக்–க–வும். பின் ஒரு துணி–யில் வடி– க ட்டி, இந்– த ப் பனீ– ர ை– யு ம் ப�ொடித்த சர்க்– க – ர ை– யை – யு ம்

ப�ோட்–டுக் கைவி–டா–மல் நுரைக்க அ டி த் து பி ன் , ஏ ல க் – க ா ய் த் – தூள் அல்– ல து விருப்– ப ப்– பட்ட எசென்ஸ் கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்– ஜி ல் வைத்– து க் கெட்– டி – யான பின் சது– ர – ம ா– க வ�ோ, பூ வடி– வி ல�ோ வெட்டி, நடு– வி ல் குங்–கு–மப்பூ அல்–லது பழத்–துண்–டு– கள் ப�ோட்டு சாண்ட்–விச் செய்து ஃப்ரிட்–ஜில் வைத்து சுமார் 2, 3 மணி நேரம் கழித்து பரி–மா–ற–வும். Whey water செய்–யும் முறை... பாலைக் க�ொதிக்க விட்டு, 1 லிட்–டர் பால் என்–றால், தயிர் - 1 கப், குளிர்ந்த பால் - 1/4 கப், எலு–மிச்–சைச்–சாறு - 2 ச�ொட்டு விட்–டுக் க�ொதிக்க விட்–டுப் பின் பனீரை வடி–கட்டி, சப்ஜி செய்ய உப–ய�ோ–கிக்–க–லாம். வடி–கட்–டின நீரே Whey water ஆகும். இதைப் புளிக்க வைக்–க–வும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


பேக்டு அலாஸ்கா என்–னென்ன தேவை? ஸ்பான்ஞ்ச் கேக் - 10" X 10", மிகக் கெட்–டி–யான ஐஸ்–கி–ரீம் - 2 – ன் வெள்–ளைக்–கரு கப், முட்–டையி - ( 8 முட்–டை–யில் இருந்து எடுத்– தது), ஒரு பேக்– கி ங் டிஷ் (கண்– ணா– டி ப் பாத்– தி – ர ம்) சூட்– டி ல் உடை–யாத, பேக்–கிங் செய்–வ–தற்– கென்றே தனி–யா–கக் கடை–க–ளில் விற்–கி–றது. எப்–ப–டிச் செய்–வது? கேக்கை, கண்–ணாடி பேக்–கிங் டிஷ்ஷில் வைக்– க – வு ம். அதன் மேல் ஐஸ்– கி – ரீ மை வைக்– க – வு ம்.

140

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

மு ட் – டை யி ன் வ ெ ள்ளையை நுரைக்க அடித்து ஐஸ்– கி – ரீ – மி ன் – வு கூட இடை–வெளி மேல் சிறி–தள இல்– ல ா– ம ல் மூடி– வி – ட – வு ம். 200 டிகிரி செல்–சி–யஸ் உஷ்–ணத்–தில் 7 நிமி–டம் பேக் செய்–ய–வும். வெளி– யில் ் எ டுத்து ஸ்லைஸ் செய்து பரி–மா–ற–வும். வெளி–யில் முட்–டை – யி ன் வெள்ளை ஆங்– க ாங்கே ப்ரெ– வு ன் கல– ரு – ட ன் வெந்– து ம், உள்ளே ஐஸ்–கி–ரீம் சிறி–த–ள–வு–கூட உரு–மா–றா–ம–லும் இருக்–கும் இந்த டெஸர்ட்டை க�ொடுத்து, வரும் விருந்–தி–னரை அசத்–த–லாம்.


ச ட்டெ ன் று செ ய் யு ம் இ ந்த டெஸ ர் ட் மி க வு ம் எளி–மை–யா–னது. என்–னென்ன தேவை? பிரெட் ஸ்லைஸ் - 10, எண்– ணெய் - ப�ொரிக்க தேவை–யான அளவு, பால் - 1 லிட்–டர், சர்க்– கரை - 2 கப், குங்–கு–மப்பூ - சிறி– த– ள வு, அலங்– க – ரி க்க முந்– தி ரி, பிஸ்தா (ப�ொடி–யாக நறுக்–கி–யது). எப்–ப–டிச் செய்–வது? ஓ ரங்கள ை நீ க் கி , பி ரெ ட் ஸ்லைஸ்– க ளை சது– ர – ம ா– க வ�ோ, நீண்ட சது–ர–மா–கவ�ோ வெட்–டிக் க�ொள்– ள – வு ம். பின் எண்– ண ெ– யில் ப�ொன்– னி – ற – ம ாக ப�ொரித்–

து க் க�ொ ள் – ள – வு ம் . ப ா லை மெ ல் – லி ய தீ யி ல் , க ன – ம ா ன பாத்–தி–ரத்–தில் வைத்து நன்–றாக சுண்ட வைத்–துக் க�ொள்–ள–வும். இத–னு–டன் சர்க்–கரை சேர்த்–துக் க�ொதிக்–க–விட்–ட–பின், குங்–கு–மப்பூ சேர்க்–கவு – ம். பால் நன்–றா–கச் சுண்டி பாஸந்தி பதத்–திற்கு வரும்–ப�ோது கீழே இறக்–கி–வி–ட–வும். ப�ொரித்த – ளை ஒரு தட்–டில் பிெரட் துண்–டுக அழ–காக அடுக்கி, அதன் மேல் சுண்– டி ய பாலைக் க�ொண்டு மூடி–விட – வு – ம். ஃப்ரிட்–ஜில் வைக்–க– வும். நன்கு ஊறி–ய–பின், பாதாம், முந்–திரி க�ொண்டு அலங்–க–ரிக்–க– வும். சில்–லென்று பரி–மா–ற–வும்.

ஷாஹி துக்–கடா

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


வாட்–டர் மெலன் புட்–டிங் என்–னென்ன தேவை? சைனா கிராஸ் - 100 கிராம், பால் - 1 லிட்–டர், சர்க்–கரை - 100 கிராம், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன், கன்–டென்ஸ்டு மில்க் 100 கிராம், பச்சை, சிவப்பு கலர்சிறிது. எப்–ப–டிச் செய்–வது? பாலை நன்– ற ா– க க் காய்ச்சி, பாதி அளவு சுண்டும் வரை க�ொதிக்க விட– வு ம். இத்– து – ட ன் சர்க்–கரை, கன்–டென்ஸ்டு மில்க் சேர்க்– க – ல ாம். சைனா– கி – ர ாஸை சுமார் 3 மணி நேரம் வெந்–நீ–ரில் ஊற வைக்–க–வும் (முழு–கும் வரை தண்– ணீ ர் விட்– ட ால் ப�ோதும்). இ ப்போ து ஒ ரு க ன ம ா ன பாத்– தி – ரத் – தி ல் மித– ம ான தீயில்

142

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

வைத்து, நன்கு கரை– யு ம் வரை க�ொதிக்–க–வி–ட–வும். இதை பாலு– டன் கலந்து, மீண்–டும் அடுப்–பில் வைத்து நன்கு க�ொதிக்– க – வி – ட – வும். கீழே இறக்கி வைத்து நன்கு ஆறி–யவு – ட – ன் வெனிலா எசென்ஸ் அல்–லது ஐஸ்–கிரீ – ம் எசென்ஸ் விட– வும். ஒரு கிண்ண வடிவ புட்–டிங் ம�ோல்–டிங் ப�ோட்டு ஃப்ரிட்–ஜில் வைக்– க – வு ம். பாதி செட்– ட ா– ன – வு–டன், நடு–வில் சிறு துளை–யிட்டு சிவப்பு கலரை விட–வும். பிறகு மீ ண் – டு ம் செ ட் செ ய் – ய – வு ம் . 3 ம ணி ந ே ர ம் க ழி த் து , ஒ ரு தட்–டில் கவிழ்த்து பச்சை கலரை மு ழு – வ – து ம் த ட வி வி ட – வு ம் . வ ெ ட் – டி – ன ா ல் , த ர் – பூ – ச – ணி த் – துண்–டு–கள் ப�ோலவே இருக்–கும்.


குயின் புட்–டிங் என்–னென்ன தேவை? ஸ்பா ஞ் ச் கே க் - ே த வை – ய ா – ன து , ப ட் – ட ர் பே ப் – ப ர் , ஐஸ்– கி – ரீ ம் - ஏதே– னு ம் ஒன்று – க்க தேவை–யான அளவு, அலங்–கரி முந்–திரி, பிஸ்தா, செர்ரி- சிறிது (ப�ொடித்–தது). எப்–ப–டிச் செய்–வது? ஸ்பா ஞ் ச் கேக்கை உ ய ர வ ா க் – கி ல் 2 ஸ்லை ஸ் – க – ள ா க வெட்–டி–னால் இரு நீண்ட சதுர கேக் ஸ்லைஸ்– க ள் கிடைக்– கு ம். கேக் சூடாக இருக்–கும்–ப�ோதே ஸ்லை ஸ் செ ய் து சு ரு ட்ட வேண்–டும். கேக்கை ஒரு பட்–டர்

பேப்–பர் மேல் வைத்து மீண்–டும் ஒரு பட்– ட ர் பேப்– பர ை அதன் மேல் வைத்து சுருட்–ட–வும். சூடு ஆறிய பின் ஏதே–னும் ஐஸ்–கிரீ – மை அதன் மேல் பரத்–த–வும். மிக–வும் கெட்–டி–யா–கக் கல் ப�ோல் இருந்– தால் பரத்த முடி– ய ாது. உருகி விட்–டால் கேக் ஊறி–வி–டும். ஒரு அலு– மி – னி – ய ம் பேப்– ப ர் க�ொண்டு நன்கு மூடி, ஃப்ரிட்– ஜில், ஃப்ரீ– ஸ – ரி ல் வைத்து சில மணி நேரம் கழித்து ஸ்லைஸ் செய்து பரி–மா–றவு – ம். 2, 3 கலர் ஐஸ்– கி–ரீம் பரத்–த–லாம். அதன் மேலே முந்– தி ரி, பிஸ்தா, செர்ரி, தூவி சுருட்டி வைக்–க–வும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


பீச் மெல்பா

ஐஸ்–கி–ரீம் பார்–ல–ரில் மிக–வும் பிர–ப–ல–மா–னது. என்–னென்ன தேவை? வீ ட் – டி – லேயே ஐ ஸ் – கி – ரீ ம் செய்–யத் தெரிந்–த–வர்–கள் 2 வகை கல–ரில் ஐஸ்–கி–ரீம் செய்து ரெடி– யாக வைத்– து க் க�ொள்– ள – வு ம். பீச் பழங்– க ள் - தேவை– ய ான அளவு (ப�ொடி–யாக நறுக்–கி–யது), ஏதே–னும் ஒரு கலர் ஜெல்லி - 1 பாக்–கெட், சர்க்–கரை - 2 டேபிள் ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? 1 பாக்ெ–கட் ெஜல்–லிக்கு 200 மி.லி. தண்– ணீ – ர ைக் க�ொதிக்– க – விட்டு, க�ொதிக்–கும் நீரில் ஜெல்– லி– யை ப் ப�ோட்– டு க் க�ொதிக்– க – வி– ட – வு ம். நன்கு கரைந்– த – பி ன், சர்க்– க ரை ப�ோட்டு க�ொதிக்க விட–வும். பின் ஒரு அலு–மி–னி–யம் டிரே–யில் க�ொட்டி, ஆறிய பின், ஃப்ரிட்–ஜில் வைக்–க–வும். கடைசி ஸ்டெப்... ஏ தே – னு ம் ஒ ரு க ல ர் ஐஸ்– கி – ரீ ம், பழங்– க ள், ஜெல்லி, மீண்– டும் வேறு கலர் ஐஸ்கி–ரீம், பழங்–கள், ஜெல்லி என ஒரு உய–ர– மான டம்– ள – ரி ல் வரி– சை – ய ாக ப�ோட்டு சில்–லென்று பரி–மா–றவு – ம்.

144

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு


ஐஸ்கி–ரீம் கேக் என்–னென்ன தேவை? ஸ்பாஞ்ச் கேக் - 6 (முட்டை ப � ோட்டோ , மு ட் – டை – யி ல் – லா– மல�ோ செய்து வைத்– து க் க�ொள்–ளவு – ம்), ஐஸ்–கிரீ – ம் - தேவை– யான அளவு, பட்–டர் பேப்–பர். எப்–ப–டிச் செய்–வது? ப � ொ து – வ ா க நீ ண்ட ச து ர வடி– வத் – தி ல் கேக் செய்– த ால் சு ரு ட்ட ச� ௌ க – ரி – ய – ம ா க இருக்– கு ம். தயா– ரி த்த கேக்கை நடு–வில் ஸ்லைஸ் செய்து கீழும் மேலும் பட்–டர் பேப்–பரை வைத்– துச் சுருட்– ட – வு ம். சூடா– யி – ரு க்– கும்– ப �ோதே சுருட்– ட – வு ம். அப்– ப�ோ– து – த ான் கேக் உடை– ய ாது.

காலண்–டர் சுருட்–டு–வ–து– ப�ோல் வேக– ம ாக சுருட்ட வேண்– டு ம். முழு– வ – து ம் ஆறி– ய – பி ன் மேலே ப�ோட்–டுள்ள பட்–டர் பேப்–பரை எடுத்– து – வி – ட – வு ம். ஐஸ்– கி – ரீ மை கேக் மேலே ப�ோட்– டு ப் பரத்– த – வும். ஐஸ்–கி–ரீம் உரு–கக் கூடாது. கெட்–டி–யாக இருக்க வேண்–டும். ஐஸ்– கி – ரீ ம் பரத்– தி – ய – பி ன், சுருட்– டிய கேக்கை, ஃப்ரிட்– ஜி – னு ள் ஃப்ரீ– ஸ – ரி ல் வைத்து, சில மணி நேரம் கழித்து, ஸ்லைஸ் செய்து பரி–மா–ற–வும். சாச–ரில் ஒவ்–வ�ொரு ஸ்லை–ஸாக உடை–யா–மல் மெது– வாக வைத்–துப் பரி–மா–ற–வும். மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


ஸ்ட்–ரா–பெர்ரி

ஷார்ட் க்ரஸ்ட் பேஸ்ட்ரி செய்ய... என்–னென்ன தேவை? மைதா - 200 கிராம், பேக்– கி ங் பவு– ட ர் - 2 டீஸ்– பூன், ப�ொடித்த சர்க்– க ரை - 50 கிராம், வெண்– ண ெய் - 100 கிராம் (ஃப்ரிட்ஜில் வைத்து நன்– ற ா– க க் குளிர வைத்து கெட்– டி – ய ா– ன து), ஐஸ் தண்–ணீர் - சிறிது, கிரீம் - 2 கப் (whipped cream என்று கடை– க – ளி ல் கிடைக்– கு ம்), ஸ்ட்–ரா–பெர்ரி பழங்–கள் - 2 கப் (நறுக்–கி–யது). எப்–ப–டிச் செய்–வது? மைதாவை பேக்–கிங் பவு–ட –ரு–டன் சேர்த்து சலிக்–க–வும். வெண்–ணெயை விரல் நுனி– யில், சிறிது சிறி–தாக மைதா– வு– ட ன் சேர்த்து அழுத்– தி – வி ட் – ட ா ல் பி ரெ ட் தூ ள் ப�ோல தூள் தூளாக வரும். பின் சர்க்கரை, ஐஸ் தண்–ணீர் தெளித்து, சப்–பாத்தி மாவை ப � ோ ல் பி சை ந் து மூ ன் று பங்– க ா– க ப் பிரித்து வைத்– துக் க�ொள்ள வேண்– டு ம்.

146

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

சப்–பாத்தி ப�ோல் 1/4" உய–ரத்– திற்கு வட்– ட – ம ாக இட்– டு க் க�ொள்–ள–வும். இந்த மூன்று வட்ட பேஸ்ட்–ரீக்–க–ளை–யும் ப�ொன்–னி–றத்–தில் 180 டிகிரி உஷ்– ணத் – தி ல் பேக் (Bake) செய்– ய – வு ம். பேக் செய்த பின் 3 பெரிய பிஸ்–கெட்–டு –கள் ப�ோல் இருக்–கும் இந்த பேஸ்ட்–ரீக்–களை முன்–கூட்– டியே செய்து க�ொள்–ளல – ாம். கிரீமை நுரைக்க அடித்து வைத்– து க் க�ொள்– ள – வு ம். ஒரு பரி– ம ா– று ம் தட்– டி ல், ஒரு பேஸ்ட்–ரீயை வைத்து, அ த ன் மே ல் கி ரீ ை – மத் தட–வ–வும். மேலே ஸ்ட்–ரா – ப ெர்ரி பழங்– க – ள ைத் தூவ– வு ம். இ வ் – வ ா றே மூ ன் று லேயர்– க – ளு க்– கு ம் தடவி, ப க் – க ங் – க – ள ை – யு ம் கி ரீ ம் க�ொண்டு மூட–வும். பழங்–க– ளைக் க�ொண்டு அலங்– க – ரி த் து , ஃ ப் ரி ட் – ஜி ல் சி ல மணி நேரம் வைத்–தி –ரு ந்து பின்– ன ர் ஸ்லைஸ் செய்து பரி–மா–ற–வும்.


ஷார்ட் க்ரஸ்ட்

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


கேர–மல் கஸ்–டர்ட்

Supplement to Kungumam Thozhi May 16-31, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Price Rs.20.00. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

என்–னென்ன தேவை? கிண்ணங்கள் - 8, மஞ்– ச ள் கரு - (4 முட்–டை–க–ளில் இருந்து எடுத்–தது), சர்க்–கரை - 2 கப், பால் - 2 கப். கே ர மல் ச ெ ய ்ய . . . ப � ொ டி க் – காத சர்க்– க ரை - 2 கப், பேக் செய்ய பீ ங் – க ா ன் அ ல் – ல து அலு–மி–னிய கப் - 8. எப்–ப–டிச் செய்–வது? முத–லில் கிண்–ணங்–களை ரெடி செய்–ய–வும். அடுப்–பில் ஒரு கன– மான கடாயை வைத்து அதில் 2 கப் ப�ொடிக்– க ாத சர்க்– க ரை ப�ோட்டு கைவி–டா–மல் கிள–றவு – ம். முத–லில் கட்டி கட்–டி–யாக வரும். கவ–லைப்–பட வேண்–டாம். சிறிது நேரத்–தில் இளகி, தேன் நிற–மாக மாறி ஒரு பாகு கிடைக்–கும். இதை கிண்–ணங்–க–ளில் (சூடா–யி–ருக்–கும்– ப�ோதே) ஊற்றி, நான்கு பக்–கங் க – ளி – லு ம் சு ழ ற் – றி – வி ட் – ட ா ல் கிண்– ண ங்– க – ளி ன் அடிப்– ப – கு தி மற்– று ம் பக்– க ங்– க – ளி ல் நன்– ற ாக ஒட்–டிக் ெகாள்–ளும். கஸ்–டர்ட் செய்ய... முட்– டை – யி ன் மஞ்– ச ள் கரு, சர்க்–கரை இவை இரண்–டை–யும் நன்– ற ாக நுரைக்க அடிக்– க – வு ம். பின் பால் சேர்த்து அடித்– து க் க�ொள்– ள – வு ம். ஒரு வாய– க ன்ற

148

°ƒ°ñ‹

மே 16-31, 2016

இதழுடன் இணைப்பு

கடா– யி ல் தண்– ணீ ர் க�ொதிக்க, வைத் து , அ டி த ்த ச ர் க் – கர ை , முட்–டைக் –க–ல–வையை அத–னுள் வைத்– து க் கைவி– ட ா– ம ல் கலக்– க – வும். மரக்–கர – ண்–டிய – ால் கிள–றவு – ம். கெட்– டி – ய ா– ன – பி ன் மரக்– க – ர ண்– டி– யி ன் மேல் ஒட்– டி க் க�ொள்– ளும். அந்த நிலை– யி ல் வெந் நீ– ரி – லி – ரு ந்து வெளி– யி ல் எடுத்து தயா–ராக வைத்–துள்ள ேகரமல் கிண்–ணங்–க–ளி–னுள் விட்டு, ஆவி– யில் வேக விட–வும். ஒவ்–வ�ொரு கிண்– ணத் – தை – யு ம் அலு– மி – னி ய ஃபாயில் ப�ோட்டு மூடிப் பிறகு வே க வை க் – க – வு ம் . இ ட் – லி ப் பா– னை – யி ல் கூட வைக்– க – ல ாம். சு ம ா ர் 4 5 நி மி – ட ம் க ழி த் து , வெளி–யில் எடுத்து, ஆறி–ய–வு–டன் ஃப்ரிட்–ஜில் வைத்து, சில்–லென்று பரி–மா–ற–வும். 4, 5 நாட்–கள் வரை– கூட கெடா–மல் இருக்–கும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.