117
16-31, 2017 இதழுடன் இணைப்பு
30 பிரியா பாகர்
சமை–யல் கலை–ஞர்
உணவுகள்
நார்ச்சத்து
சமையல் கலைஞர்
118
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
பிரியா பாஸ்கர்
த�ொகுப்பு:
எழுத்து வடிவம்: கே.கலையரசி
ருக்மணிதேவி நாகராஜன்
ர�ோக்கியமான இதயத்துக்கு நார்ச்சத்து உணவு மிகவும் முக்கியம். இதனால் இதயம் ஆர�ோக்கியம் பெறுவதுடன், இதய ந�ோயிலிருந்து 40 சதவிகிதம் நம்மை காத்துக்கொள்ளலாம். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள், தேவையற்ற கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுவதால் சருமம் எப்போதும் ஆர�ோக்கியத்துடன் இருக்கும். நார்ச்சத்துள்ள உணவை உண்பதால் பசியைக் குறைத்து வயிறு நிறைந்ததுப�ோல் இருக்கும். நம் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்தக் க�ொதிப்பின் அளவை குறைத்து மலச்சிக்கல் வராமலும் காக்கும். மலச்சிக்கல் பிரச்னையே மனிதனின் பாதி ந�ோய்க்கு காரணமாகிறது. முக்கியமாக குடல் புற்றுந�ோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள க�ொழுப்பைக் குறைத்து, உடல் எடை கூடாமல் சமன் செய்கிறது. அதேப�ோல் நார்ச்சத்துள்ள பழ வகைகளை கூடுமானவரை ஜூஸ் ப�ோடாமல் கடித்து மென்று சாப்பிட வேண்டும். இங்கு க�ொடுக்கப்பட்டுள்ள முப்பது வகை நார்ச்சத்து ரெசிபிகளை தினமும் உணவில் ஏதேனும் இரண்டை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆர�ோக்கியத்தைப் பாதுகாக்கலாம் என்கிறார் சமையல் கலைஞர் பிரியா பாஸ்கர். இவர் த�ொடர்ந்து ஆர�ோக்கியம் சார்ந்த உணவுகளின் செய்முறைகளை சில தமிழ் மாத இதழ்களில் எழுதி வருகிறார். த�ோழி வாசகிகளின் ஆர�ோக்கியத்திற்காக 30 வகை நார்ச்சத்து உணவுகளின் செய்முறை விளக்கத்தை இங்கு தந்துள்ளார்.
ஆ
உடல் ஆர�ோக்கியம் பெற...
119
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
காய்–க–றி–களை ப�ொடி–யாக நறுக்கிக் க�ொள்–ள–வும். சிவப்பு அரி–சியை கழுவி ஊற–வைத்து க�ொள்–ள–வும். குக்– க – ரி ல் ஊறிய சிவப்பு அரிசி, உப்பு, தேவை– ய ான
எப்–ப–டிச் செய்–வ–து?
சிவப்பு அரிசி - 200 கிராம், எண்–ணெய் - 1 டேபிள் ஸ்–பூன், கேரட் - 1, காலிஃப்–ள–வர் - 50 கிராம், பீன்ஸ் - 50 கிராம், ஃப்ரெஷ் பட்–டாணி - 50 கிராம், உப்பு - தேவைக்கு, பெரிய வெங்–கா–யம் - 1, மிள–குத்–தூள் தேவைக்கு, பெங்–க–ளூர் தக்–காளி - 1, இஞ்சி, பூண்டு விழுது - சிறிது, புதினா - சிறிது.
என்–னென்ன தேவை?
ரெட் ரைஸ் வெஜ் மிக்ஸ்
தண்ணீர் சேர்த்து உதிரி உதிரி– யாக வேக– வை த்து எடுத்– து க் க�ொள்–ள–வும். கடா–யில் எண்– ணெயை காய–வைத்து இஞ்சி, பூண்டு விழுதை ப�ோட்டு பச்– சை– வ ா– சனை ப�ோக வதக்கி, வெங்–கா–யம், தக்–காளி, கேரட், பீன்ஸ், பட்–டாணி, காலிஃப்–ள– வர் சேர்த்து வதக்–க–வும். பின் மிள–குத்–தூள், புதினா இலையை சேர்த்து பிரட்டி இறக்– க – வு ம். சிவப்பு அரிசி சாதத்– து – ட ன் காய்–கறி கல–வையை க�ொட்டி கலந்து சூடாக பரி–மா–ற–வும். குறிப்பு: சிவப்பு அரிசியை வே க – வை க் – கு ம் ப� ோ து 1 : 3 ( அ ரி சி : த ண் ணீ ர் ) எ ன் று இருக்க வேண்–டும்.
120
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
உலர்ந்த அத்–திப்–ப–ழத்–தை சிறு சிறு துண்–டு–க–ளாக நறுக்–கிக் க�ொள்–ள–வும். இத்–து–டன் தேன், மிள–குத்–தூள் மற்–றும் கிராம்–புத்–தூ–ளைச் சேர்த்து கலந்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
உலர்ந்த அத்–திப்–ப–ழம் - 100 கிராம், தேன் - 50 மி.லி., மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், கிராம்–புத்–தூள் - 1 சிட்–டிகை.
என்–னென்ன தேவை?
அத்–திப்–பழ சாலட்
121
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய், கறி–வேப்– பிலை, க�ொத்– த – ம ல்– லி யை ப�ொடி– ய ாக நறுக்கி க�ொள்–ளவு – ம். தயிரை நன்கு அடித்து க�ொள்– ள – வு ம். கடா– யி ல் எண்– ணெயை காய–வைத்து துரு–விய சுரைக்–காய், வெங்– கா–யத்தை ப�ோட்டு வதக்கி மிள–குத்–தூள், சீர– க ம், பெருங்– க ா– ய த்– தூ ள், க�ொத்– த – ம ல்– லித்–தழை, கறிே–வப்–பிலை, பச்–சை–மி–ள–காய் வதக்கி உப்பு கலந்து இறக்–க–வும். ஆறி–ய–தும் தயி–ரு–டன் கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: புட– ல ங்– க ாய், வாழைத்– த ண்டு, நீர்ப்–பூ–ச–ணிக்–காய், பீர்க்–கங்–காய், வெண்– டைக்–காய், ச�ௌச�ௌ, வெள்–ள–ரிக்–காய், முள்–ளங்கி, கேரட், பீட்–ரூட்–டி–லும் பச்–சடி செய்–ய–லாம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
த�ோல் சீவி துரு–விய சுரைக்–காய் - 200 கிராம், உப்பு - தேவைக்கு, பெரிய வெங்– கா–யம் - 1, மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், கறி– வேப்–பிலை, க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது, பச்–சை–மிள – –காய் - 2, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டீஸ்–பூன், கெட்டி தயிர் 300 மி.லி., பெருங்–கா–யத்–தூள் - 1 சிட்–டிகை.
என்–னென்ன தேவை?
சுரைக்–காய் ஸ்பைசி பச்–சடி
122
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
பு ட – ல ங் – க ா ய் , பீ ர் க் – க ங் – க ா ய் , சுரைக்–காய், வெங்–கா–யத்தை நறுக்– – ம். கட–லைப்ப – ரு – ப்பை கிக் க�ொள்–ளவு கழுவி குக்–க–ரில் 3 விசில் வரும்–வரை வேக–வைத்து எடுத்–துக் க�ொள்–ள–வும். தக்–காளி, காய்ந்–த–மி–ள–காய், ச�ோம்பு, பட்டை, கிராம்பு, தேங்–காய்த்–துரு – வ – ல் அனைத்–தை–யும் சேர்த்து மிக்–சி–யில் நன்கு நைசாக அரைக்–கவு – ம். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து சீர–கம்
எப்–ப–டிச் செய்–வ–து?
புட–லங்–காய் - 100 கிராம், உப்பு தேவைக்கு, பீர்க்–கங்–காய் - 100 கிராம், பட்டை - சிறிது, தேங்–காய்த்–து–ரு–வல் - 100 கிராம், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்– பூன், சுரைக்–காய் - 50 கிராம், சீர–கம் - 1 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 2, கட–லைப்ப – ரு – ப்பு - 50 கிராம், கறி–வேப்– பிலை - சிறிது, பெங்–க–ளூர் தக்–காளி - 1, ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, எண்–ணெய் - 3 டீஸ்–பூன், கிராம்பு - 2.
என்–னென்ன தேவை?
தாளித்து வெங்–கா–யம், கறி–வேப்–பிலை ப�ோட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்–க–வும். பின் புட– ல ங்– க ாய், பீர்க்– க ங்– க ாய், சுரைக்– க ாயை ப�ோட்டு வதக்கி மஞ்–சள் தூள், அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்–க–வும். தேவை–யான தண்– ணீர் விட்டு வேக–வைக்–க–வும். காய்–க–றி–கள் வெந்–த– தும், வேக–வைத்த கட–லைப்–ப–ருப்பை சேர்த்து 5-10 நிமி–டங்–கள் க�ொதிக்–க–விட்டு இறக்கி பரி–மா–ற–வும்.
நாட்–டுக்–காய்–க–றி–கள் மிக்ஸ் கூட்டு
123
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ஓட்–ஸு–டன் பால் சேர்த்து உதி–ரிய – ாக பிசைந்–து க�ொள்–ள–வும். இட்லி பானை– யில், தட்–டில் ஓட்ஸை ப�ோட்டு 10-15 நிமி– டங்–கள் வேக–வைத்து எடுத்–துக் க�ொள்–ள– வும். கடா–யில் நெய் விட்டு சூடா–ன–தும் முந்–திரி, திராட்–சையை ப�ோட்டு வறுத்து, தேங்–காய்த்–து–ரு–வல், உப்பு, ஏலக்–காய்த்– தூள், நாட்– டு ச்– சர் க்– க – ரையை சேர்த்து பிரட்டி வெந்த ஓட்ஸை சேர்த்து நன்–றாக கலந்து பரி–மா–ற–வும். கு றி ப் பு : க ார – ம ா க வேண் – டு – மெ ன் – றால் எண்– ணெ – யி ல் கட– லைப் – ப – ரு ப்பு, உளுத்–தம்–ப–ருப்பு, நறுக்–கிய வெங்–கா–யம், தக்–காளி, உப்பு, நறுக்–கிய காய்ந்–த–மி–ள– காயை வதக்கி வெந்த ஓட்–ஸு–டன் கலந்து கார புட்டு செய்–ய–லாம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஓட்ஸ் - 200 கிராம், உப்பு - 1 சிட்– டிகை, தேங்–காய்த்–து–ரு–வல் - 100 கிராம், நெய் - 1 டேபிள்ஸ்–பூன், ப�ொடித்த முந்– திரி - 7, ஏலக்–காய்த்–தூள் - 1 சிட்–டிகை, உலர்ந்த திராட்சை - சிறிது, நாட்– டு ச்– சர்க்–கரை - 200 கிராம், சூடான பால் - 2 டேபிள்ஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
ஓட்ஸ் புட்டு
124
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ஃப்ரைடு புரக்–க�ோலி
கடா–யில் எண்–ணெயை காய– வை த்து வெங்– க ா– ய ம், இ ஞ் சி , பூ ண் டு வி ழு தை ப�ோட்டு பச்– சை – வ ா– சனை ப�ோக வதக்கி, மஞ்–சள் தூள், மிள–குத்–தூள், மிள–காய்த்–தூள் சேர்த்து வதக்கி, ஸ்பி–ரிங் ஆனி– யன், குடை–மி–ள–காய், புரக்– க�ோ–லியை ப�ோட்டு நன்கு வதக்– க – வு ம். பின் உப்பு, 50 மி.லி. தண்–ணீர் சேர்த்து வேக– வி–ட–வும். நன்கு வறு–வ–லாக – ம். வந்–தது – ம் இறக்கி பரி–மா–றவு
எப்–ப–டிச் செய்–வ–து?
நறுக்– கி ய புரக்– க� ோலி 200 கிராம், உப்பு - தேவைக்கு, நறுக்–கிய ஸ்பி–ரிங் ஆனி–யன் - 2 டேபிள்ஸ்– பூ ன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், நறுக்–கிய பெரிய வெங்–கா–யம் - 1, மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்– பூன், நறுக்–கிய பச்சை குடை– மி–ளக – ாய் - 1, மிள–குத்–தூள் - 1/2 டீஸ்– பூ ன், எண்– ணெ ய் - 1½ டேபிள்ஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
125
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ப ழ ங்களை சி று துண்–டு–க–ளாக நறுக்–கிக் கொள்– ள – வு ம். பவு– லி ல் வ ாழைப் ப – ம், கிவி பழம், – ழ ஆ ர ஞ் சு சு ளை , அ த் – தி ப ்ப ழ ம் , பே ரி க்கா ய் , க�ொய்–யாப்–ப–ழம், பே ரீ ச் – ச ம் – ப – ழ ம் சேர் த் து க ல ந் து மிள– கு த்– தூ ள், தேன் ஊற்றி நன்கு கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: மாம்–ப–ழம், சாத்– துக்–குடி, ஆப்–பிள், நெல்–லிக்– காய், பழுக்– க ாத க�ொய்யா, பப்– பா ளி ம ற்– று ம் காய் – க– றி –க–ளி–லும் சாலட் செய்–ய–லாம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஆரஞ்சு சுளை - 5, பேரிக்–காய் - 1, உலர்ந்த அத்–திப்–பழ – ம் - 5, க�ொய்–யாப்–பழ – ம் - 1, வாழைப் ப – ழ – ம் - 2, பேரீச்–சம்–பழ – ம் - 3, தேன் - 2 டீஸ்–பூன், கிவி பழம் - 2, மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
மிக்ஸ் நார்ச்–சத்து ஃப்ரூட் சாலட்
126
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ராகி மாவு - 200 கிராம், ஊற– வைத்த பாசிப்– ப – ய று - 50 கிராம், பூண்டு - 5 பல், ஆய்ந்த முருங்– கை க்– கீ ரை - 1/2 கப், சின்ன வெங்–கா–யம் - 50 கிராம், அரிசி மாவு - 100 கிராம், காய்ந்– த – மி – ள – க ாய் - 3-5, கறி– வேப் – பி லை சிறிது, உப்பு, எண்–ணெய் - 50 மி.லி., சீர–கம் - 1 டீஸ்–பூன், தண்–ணீர் - தேவைக்கு, தேங்–காய்த்–து–ரு–வல் - 50 கிராம்.
என்–னென்ன தேவை?
முருங்–கைக்–கீரை அடை மு ரு ங ்கை க் கீ ரை , சின்–னவெ – ங்–கா–யம், பூண்டை ப �ொ டி – ய ா க ந று க் – கி க் க�ொள்– ள – வு ம். மிக்– சி – யி ல் ஊறிய பாசிப்– ப – ய று, தேங்– காய்த்–து–ரு–வல், பாதி சின்–ன– வெங்–கா–யம், சீர–கம், காய்ந்–த– மி– ள – க ாய், கறி– வேப் – பி லை சேர்த்து அரைத்து க�ொள்–ள– வும். கடா– யி ல் 1 டீஸ்– பூ ன் எண்– ணெ ய் விட்டு முருங்– கை க் – கீ – ரையை சேர் த் து வதக்கி அரைப்– ப – த த்– தி ற்கு வெந்–த–தும் இறக்–க–வும். இத்– து–டன் நறுக்–கிய சின்ன வெங்– கா– ய ம், அரைத்த பாசிப்– ப–யறு கலவை, ராகி மாவு, அரிசி மாவு, பூண்டு, உப்பு, தண்– ணீ ர் சேர்த்து அடை மாவு பதத்–திற்கு கரைத்–துக் க�ொள்– ள – வு ம். தவா– வைச் சூடாக்கி மாவை அடை– க–ளாக ஊற்றி, எண்–ணெய் விட்டு இரு– பு – ற – மு ம் நன்கு வெந்–த–தும் எடுத்து சூடாக சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
127
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
மிக்– சி – யி ல் துரு– வி ய கேரட ்டை சேர் த் து ந ன் கு அ ரை த் – து க் க�ொள்– ள – வு ம். இத்– து – டன் வெல்–லம், இஞ்–சிச்– சாறு, ஏலக்–காய்த்–தூள், காய்ச்சி ஆற– வைத்த பால் சேர்த்து நன்கு க ல ந் து க ண ்ணா டி ட ம ்ள ரி ல் ஊ ற் றி பரி–மா–ற–வும். குறிப்பு: பீட்–ரூட்–டிலும் செய்ய ல ா ம் . தே ன் ப ய ன்ப டு த்த ல ா ம் . கூடு– ம ா– ன – வ ரை அஸ்– கா– வைப் பயன்– ப – டு த்– து–வ–தைத் தவிர்க்–க–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
துரு–விய கேரட் - 1 கப், ப�ொடித்த வெல்– லம் - 1 டீஸ்–பூன், இஞ்– சிச்–சாறு - 1/2 டீஸ்–பூன், ஏ ல க் – க ா ய் த் – தூ ள் சிறிது, பால் - 250 மி.லி.
என்–னென்ன தேவை?
கேரட் பால்
128
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
பச் – சைப் – ப – ய றை க ழு வி 5 மணி நேரம் ஊற–வைத்து, பின்பு தண்– ணீ ரை வடித்து பச்– சைப் – ப–யறை துணி–யில் கட்டி 8 மணி நேரம் வைக்–கவு – ம். பச்–சைப்ப – ய – று முளைக்–கட்டி விடும். வெங்–கா– யம், தக்–காளி, வெள்–ள–ரிக்–காய், மல்– லி த்– த – ழையை ப�ொடி– ய ாக நறுக்–கிக் க�ொள்–ளவு – ம். பாத்–திர – த்– தில் முளைக்– க ட்– டி ய பச்– சைப் – ப–யறு, தக்–காளி, வெங்–கா–யம், வெள்– ள–ரிக்–காய், மல்–லித்–தழை, உப்பு, சீர–கம், மிள–காய்த்–தூள், மிள–குத்– தூள், எலு–மிச்–சைச்–சாறு சேர்த்து நன்கு கலந்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பச்–சைப்–ப–யறு - 200 கிராம், உப்பு - தேவைக்கு, பெங்–களூ – ர் தக்– காளி - 1, மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1/2, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் 1/2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு சிறிது, வெள்–ள–ரிக்–காய் - 1/2 கப், க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது.
என்–னென்ன தேவை?
முளை –கட்–டிய பச்–சைப்–ப–யறு
129
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
பசலை க் கீ ரை யி ன் தண்டை நீக்கி, கீரையை ம ட் – டு ம் எ டு த் து சு த் – த ம் செய்து ப�ொடி–யாக நறுக்கி, 250 மி.லி. தண்– ணீ ர், உப்பு சேர்த்து வேக– வை க்– க – வு ம். க ட ா – யி ல் எ ண ்ணெ ய் விட்டு சின்ன வெங்–கா–யம், தனி– ய ாத்– தூ ள், சீர– க த்– தூ ள், பச்– சை – மி – ள – க ாய் சேர்த்து வதக்கி, வெந்த கீரையை நன்கு கலந்து ப்ளெண்– ட ர் அல்–லது மத்–தால் கடைந்து, சூ ட ா க சா த த் து ட ன் பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பச–லைக்–கீரை - 1 கட்டு, உப்பு - தேவைக்கு, நறுக்– கிய பச்–சை –மி– ள –க ாய் - 2-3, ப�ொடித்த தனியா - 1 டீஸ்பூன், நறுக்–கிய சின்ன வெங்–காயம் - 5 0 கி ரா ம் , ப �ொ டி த்த சீ ர க ம் - 1 டீ ஸ் பூ ன் , எண்–ணெய் - 2 டீஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
பச–லைக்–கீரை கடை–சல்
130
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
வால்–நட் ஹனி சாலட்
வ ால்ந ட் , அ த் – திப்–ப–ழம், க�ொட்டை நீ க் – கி ய நெ ல் – லி க் – காய், பேரீச்–சம்–ப–ழம் அனைத்–தை–யும் சிறு துண்–டுக – ளா – க நறுக்கிக் க�ொள்– ள – வு ம். பாத்– தி– ர த்– தி ல் பழங்– க ள், உலர்ந்த திராட்சை, ஜாதிக்– க ாய் ப�ொடி, தேன் ஊற்றி கலந்து பரி–மா–றவு – ம். இனிப்பு, புளிப்–புச் சுவை–யுட – ன் கூடிய சாலட் ரெடி.
எப்–ப–டிச் செய்–வ–து?
வ ால்ந ட் - 5 , உலர்ந்த திராட்சை - சிறிது, பெரிய நெல்– லிக்– க ாய் - 2, தேன் - 2 டேபிள்ஸ்– பூ ன், பேரீச்– ச ம்– ப – ழ ம் - 5, ஜாதிக்–காய் ப�ொடி 1 சிட்–டிகை, உலர்ந்த அத்–திப்–ப–ழம் - 3.
என்–னென்ன தேவை?
131
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
காய்–கறி – க – ளை நறுக்–கிக் க�ொள்– ள– வு ம். கடா– யி ல் வெங்– க ா– ய ம், சுரைக்– க ாய், குடை– மி – ள – க ாயை சேர்த்து மித–மான சூட்–டில் வதக்கி இறக்கி ஆற–வைக்–கவு – ம். பாத்–திர – த்– தில் வதக்–கிய காய்–கள், கேரட், வெள்–ள–ரிக்–காய், தக்–காளி, உப்பு, மிள–குத்–தூள், தேங்–காய்த்–துரு – வ – ல் ப�ோட்டு நன்கு கலந்து மேலே ப�ொடி– ய ாக நறுக்– கி ய க�ொத்– த – மல்–லித்–த–ழை–யால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். கு றி ப் பு : கு டை மி ள க ா ய் , சுரைக்– க ாயை வதக்– க ா– ம – லு ம் சேர்க்க–லாம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
துரு– வி ய கேரட் - 1, உப்பு தேவைக்கு, பெங்–க–ளூர் தக்–காளி - 1, மிள–குத்–தூள் - 1½ டீஸ்–பூன், வெள்–ள–ரிக்–காய் - 2, க�ொத்–த–மல்– லித்–தழை - சிறிது, குடை–மிள – க – ாய் - 1, தேங்–காய்த்–து–ரு–வல் - 1/2 கப், பெரிய வெங்–கா–யம் - 1, நறுக்–கிய சுரைக்–காய் - 100 கிராம்.
என்–னென்ன தேவை?
வெஜ் மிக்ஸ் வெள்–ளரி சாலட்
132
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ஃப்ரூட் மிக்ஸ் அவல் பிரட்–டல்
பழங்–களை ப�ொடி–யாக நறுக்– கி க் க�ொள்– ள – வு ம். அவலை தண்– ணீ – ரி ல் 30 நிமி– ட ங்– க ள் ஊற– வை த்து பி ழி ந் து க�ொள் – ள – வு ம் . பவு–லில் அவல், க�ொய்–யாப்– ப–ழம், ஆப்–பிள், வாழைப்– ப–ழம், மாதுளை, உலர்ந்த திராட்சை, சுக்– கு த்– தூ ள், தேன் ஊற்றி அனைத்தும் ஒ ன்றா க க ல ந் து பரி–மா–ற–வும் குறிப்பு: அவ–லுக்கு பதில் ஓட்ஸ் பயன்–ப–டுத்–த–லாம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஆப்–பிள் - 1, க�ொய்–யாப்– ப–ழம் - 1, மட்ட அவல் 200 கிராம், வாழைப்–ப–ழம் - 1, வெல்–லம் - 200 கிராம், சுக்–குத்–தூள் - 1/4 டீஸ்–பூன், மாதுளை முத்–துக்–கள் - 1/4 கப், தேன் - 2 டீஸ்– பூ ன், உலர்ந்த திராட்சை - சிறிது.
என்–னென்ன தேவை?
133
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
க�ோவைக்–காயை வட்–ட–மா– கவ�ோ அல்–லது ப�ொடி–யா–கவ�ோ நறுக்–கிக் க�ொள்–ள–வும். குக்–க–ரில் எ ண ்ணெயை க ா ய வை த் து நறுக்கிய வெங்கா– ய ம், இஞ்சி, பூண்டு விழுது ப�ோட்டு பச்–சை வா–சனை ப�ோக வதக்கி, நறுக்–கிய தக்–காளி, க�ோவைக்–காய், உப்பு, – ாத்–தூள் மிள–குத்–தூள், கரம்–மசா – ல சேர்த்து கிள–ற–வும். தேவை–யான தண்–ணீர் ஊற்றி 1-2 விசில் விட்டு வேக விட்டு இறக்–க–வும். விசில் அடங்–கி–ய–தும் நறுக்–கிய கறி–வேப்– பி– லையை தூவி அலங்– க – ரி த்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
க�ோவைக்–காய் - 250 கிராம், கரம்–மசா – ல – ாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, மிள–குத்– தூள் - 1½ டீஸ்–பூன், கறி–வேப்பி – லை - சிறிது, பெங்–க–ளூர் தக்–காளி - 1, எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு.
என்–னென்ன தேவை?
பெப்–பர் க�ோவைக்–காய் ஃப்ரை
134
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
அவல் ராகி லட்டு
வெறும் கடா–யில் ப�ொட்–டுக்–க–டலை, அவல், ராகி மாவை ப�ொன்– னி – ற – ம ாக வறுக்– க – வு ம். சூடு ஆ றி ய து ம் ந ா ட் – டுச்–சர்க்–கரை – யு – ட – ன் சேர்த்து மிக்– சி – யி ல் க�ொர– க�ொ – ரப் – பா க அரைத்து க�ொள்– ள – வும். இத்–து–டன் ஏலக்– காய்த்–தூள், தேன், நெய் சேர்த்து நன்கு கலந்து சிறு சிறு உருண்–டை–களா – க லட்டு பிடித்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
சிவப்பு அவல் - 200 கிராம், நாட்–டுச்–சர்க்–கரை - 300 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், நெய் - 1/2 டீஸ்–பூன், ராகி மாவு - 200 கிராம், தேன் - 2 டீஸ்– பூன், ப�ொட்–டுக்–க–டலை - 50 கிராம்.
என்–னென்ன தேவை?
135
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
சாமை அரிசி, பாசிப்– ப – ரு ப் பு இ ரண் – டை – யு ம் கழுவி ஒன்–றாக சேர்த்து ஊற வைக்–கவு – ம். குக்–கரி – ல் ஊறிய அரிசி, பருப்பு, 750 மி.லி. தண்– ணீர், உப்பு சேர்த்து வேக விட– வு ம். கடா– யி ல் எண்– ணெய் விட்டு ப�ொடித்த முந்–திரி, மிளகு, சீர–கம், கறி– வேப்–பிலை சேர்த்து வதக்கி, வெந்த சாமை ப�ொங்–க–லில் க�ொட்டி நன்– றா க கலந்து சூடாக பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
சாமை - 200 கிராம், கறி– வேப்–பிலை - சிறிது, பாசிப்– ப–ருப்பு - 50 கிராம், தண்ணீர் - 750 மி.லி., மிளகு - 2 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு, சீர–கம் - 1 டீஸ்–பூன், எண்– ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், முந்–திரி - 5-7.
என்–னென்ன தேவை?
சாமை ப�ொங்–கல்
136
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
பாசிப்–ப–ருப்பை தண்–ணீ–ரில் 1 மணி நேரம் ஊற– வை க்– க – வு ம். கடா– யி ல் எண்– ணெயை காய– வைத்து கடுகு, உளுத்–தம்–ப–ருப்பு தாளித்து சீர–கம், நறுக்–கிய வெங்–கா– யம், பூண்டு, பச்–சை–மி–ள–கா–யைச் சேர்த்து வதக்கி, வாழைத்–தண்டு, மஞ்– சள் தூள், உப்பு ப�ோட்டு கிள–றவு – ம். வடித்த பாசிப்–பரு – ப்பை கொட்டி நன்கு புரட்டி, 50 மி.லி. தண்– ணீ ர் சேர்த்து வெந்– த – து ம் இறக்கி கறி–வேப்–பி–லையை தூவி பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ப�ொடி–யாக நறுக்–கிய வாழைத்– தண்டு - 1 கப், நறுக்–கிய கறி–வேப்– பிலை - சிறிது, பாசிப்–ப–ருப்பு - 1/2 கப், பூண்டு - 5 பல், பச்–சை–மி–ள– காய் - 2-3, உப்பு - தேவைக்கு, சீர– கம் - 1/2 டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டீஸ்–பூன், கடுகு, உளுத்–தம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, மஞ்–சள் தூள் - சிறிது.
என்–னென்ன தேவை?
வாழைத்–தண்டு பாசிப்–ப–ருப்பு மிக்ஸ் ப�ொரி–யல்
137
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
கடா– யி ல் எண்– ணெயை க ா ய – வைத்து கடுகு, உளுத்– தம்–ப–ருப்பு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது
எப்–ப–டிச் செய்–வ–து?
வெ ண ்டை க் – காய் - 100 கிராம், உப்பு - தேவைக்கு, புரக்– க� ோலி - 100 கிராம், மஞ்–சள் தூள் - சிறிது, மிள–குத்–தூள் - தேவைக்கு, கடுகு, உளுத்–தம்–பருப்பு - 1 டீஸ்–பூன், புருஸீல்ஸ் - 1/2 டீஸ்–பூன், எண்– ணெய் - 1 டேபிள் ஸ் – பூ ன் , பீ ர் க் – க ங் – காய் - 50 கிராம், சின்ன வெங்–கா–யம் - 100 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ் – பூ ன் , கு டை – மி–ள–காய் - 1/2 கப்.
என்–னென்ன தேவை?
ப�ோட்டு பச்–சை– வா–சனை ப�ோக வதக்–க–வும். பின்பு நறுக்–கிய வெங்–கா–யம், மஞ்–சள் தூள், ப�ொடி–யாக நறுக்–கிய வெண்–டைக்– காய், புரக்–க�ோலி, புரு–ஸீல்ஸ், பீர்க்–கங்–காய் ப�ோட்டு நன்கு வதக்கி, உப்பு, மிள–குத்–தூள் கிளறி 50 மி.லி. தண்–ணீர் சேர்த்து வேக–வைக்–க– வும். பாதி வெந்–த–தும் நறுக்–கிய குடை–மி–ள–காயை சேர்த்து வதக்கி வறு–வ–லாக வந்–த–தும் இறக்கி பரி–மா–ற–வும்.
கிரீன் வெஜ் மிக்ஸ் வறு–வல்
138
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
வாழைத்–தண்டு பெப்–பர் ஜூஸ்
வாழைத்– த ண்டை 100 மி.லி. ேமார், 100 மி . லி . த ண் – ணீ – ரி ல் க ல ந் து ப ்ளெண் – ட ர் அ ல் – ல து மி க் – சி – யி ல் சேர்த்து நன்கு அரைத்து வடி– க ட்டி, மீதி– யு ள்ள ம�ோர், மிள– கு த்– தூ ள், சீர– க ம், உப்பு சேர்த்து நன்கு கலந்து மேலே நறுக்– கி ய க�ொத்– த – ம ல்– லித்– த – ழை – ய ால் அலங்– க–ரித்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
த�ோல் சீவி ப�ொடி– யாக நறுக்–கிய வாழைத்– தண்டு - 1 கப், உப்பு தேவைக்கு, ம�ோர் - 200 மி.லி., மிள–குத்–தூள் - 1/4 டீஸ்– பூ ன், க�ொத்– த – ம ல்– லித்–தழை - சிறிது, சீர–கம் 1 டீஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
139
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
காய்–களை ப�ொடி–யாக நறுக்–கிக் – ம். கடா–யில் எண்–ணெயை க�ொள்–ளவு காய–வைத்து கடுகு, உளுத்–தம்–ப–ருப்பு தாளித்து நறுக்– கி ய பூண்டு, இஞ்சி விழுது, நறுக்– கி ய வெங்– க ா– ய த்தை சேர்த்து வதக்கி கரம்–ம–சா–லாத்–தூள், மிள– கு த்– தூ ள், முட்– டை – க� ோஸ், புரு– ஸீல்ஸ், பர்ப்– பி ல் முட்– டை – க� ோஸ், குடை– மி – ள – க ாயை ப�ோட்டு நன்கு கிளறி உப்பு, 50 மி.லி. தண்–ணீர் சேர்த்து காய்–களை வேக–வி–ட–வும். வெந்–த–தும் இறக்கி நறுக்–கிய கறி–வேப்–பி–லை–யைத் தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
முட்–டைக�ோஸ் - 200 கிராம், உப்பு - தேவைக்கு, புரு–ஸீல்ஸ் - 50 கிராம், கரம்–ம–சா–லாத்–தூள் - சிறிது, பச்சை – க – ாய் - 1, பூண்டு - 5 பல், மிள– குடை–மிள குத்–தூள் - 1½ டீஸ்–பூன், எண்–ணெய் - 2 டீஸ்–பூன், பர்ப்–பில் முட்–டை–க�ோஸ் 100 கிராம், வெங்–கா–யம் - 1/2 கப், இஞ்சி விழுது - 1 டீஸ்–பூன், கறி–வேப்பிலை - சிறிது, கடுகு, உளுத்– த ம்– ப – ரு ப்பு 1 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
க�ோஸ் மிக்ஸ் ப�ொரி–யல்
140
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
சிறு–கீரை சட்னி
சி று – கீ – ரையை சு த் – த ப் – ப–டுத்தி அலசிக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெயை காய– வைத்து உளுத்–தம்–ப–ருப்பு, கட– லைப்–பரு – ப்பு தாளித்து நறுக்–கிய வெங்–கா–யம், காய்ந்–தமி – ள – க – ாய், சிறு–கீ–ரையை சேர்த்து வதக்–க– வும். நன்கு வதங்–கி–ய–தும் தேங்– காய்த்–து–ரு–வல், உப்பு சேர்த்து பிரட்டி இறக்–கவு – ம். ஆறி–யது – ம் மிக்– சி – யி ல் ப�ோட்டு நன்கு மைய அரைத்து சாதத்–து–டன் பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
சிறு–கீரை - 1/2 கட்டு, உப்பு - தேவைக்கு, சின்ன வெங்–கா– யம் - 50 கிராம், எண்–ணெய் - 2 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 2, உளுத்– த ம்– ப – ரு ப்பு - 1/2 டேபிள்ஸ்– பூ ன், தேங்– க ாய்த் – து– ரு– வல் - 2 டேபிள்ஸ்– பூன், கட–லைப் –ப–ருப்பு - 1 டேபிள் ஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
141
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
குதி–ரைவ – ாலி அரிசி, பருப்பு வகை–களை தனித்–த–னி–யாக 3 மணி நேரம் ஊற–வைக்–க– வும். மிக்–சியி – ல் முத–லில் குதி–ரைவ – ாலி அரிசி, தேவை–யான தண்–ணீர் சேர்த்து அரைக்–க– வும். பாதி அரைந்–த–தும் பருப்பு வகை–கள், இஞ்சி, பூண்டு, காய்ந்–த–மி–ள–காய், சீர–கம், உப்பு சேர்த்து க�ொர–க�ொ–ரப்–பாக அரைத்– துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு நறுக்–கிய வெங்–கா–யம், மல்–லித்–தழை சேர்த்து லேசாக வதக்கி, அடை மாவில் க�ொட்டி கலக்–க–வும். மாவை புளிக்க விட வேண்–டாம். த�ோசைக்–கல்லை சூடாக்கி மாவை அடை–க–ளாக ஊற்றி, சுற்–றி–லும் எண்–ணெயை விட்டு இரு–பு–ற–மும் வெந்து ப�ொன்–னி–ற–மாக வந்–த–தும் எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
குதி–ரை–வாலி அரிசி - 1 கப், துவ–ரம்– ப– ரு ப்பு - 1/2 கப், உப்பு, எண்– ணெ ய்தேவைக்கு, காய்ந்–த–மி–ள–காய் - 5, நறுக்–கிய இஞ்சி - 1/2 டேபிள்ஸ்–பூன், கட–லைப்ப – ரு – ப்பு - 1/2 கப், பூண்டு - 5 பல், ப�ொடி–யாக நறுக்– கிய க�ொத்–தம – ல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1.
என்–னென்ன தேவை?
குதி–ரை–வாலி வெங்–காய அடை
142
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
மி க் – சி – யி ல் ந று க் – கிய வாழைப்– ப – ழ ம், பால் சேர்த்து நன்கு நு ரைக்க அ டி த் து , ஐஸ் கட்டி, நாட்–டுச்– சர் க் – க ரை சேர் த் து மீண்– டு ம் அரைத்து க�ொள்– ள – வு ம். உய– ர – மான கண்–ணாடி டம்– ள–ரில் ஜூஸை ஊற்றி ப�ொடி–யாக நறுக்–கிய பே ரீ ச் – ச ம் – ப – ழ த ்தை கலந்து ஜில்– லெ ன்று பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பழுத்த வாழைப் –ப–ழம் - 1 (பூவம் பழம்) காய்ச்சி ஆறிய பால் - 200 மி.லி., தேவை– யா – ன ால் ந ா ட்– டு ச்– சர்க்–கரை - 2 டீஸ்–பூன், பேரீச்–சம்–பழ – ம் - 3, ஐஸ் கட்–டி–கள் - 3-5.
என்–னென்ன தேவை?
வாழைப்–பழ ஜூஸ்
143
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
மிக்சி அல்லது ப்ளெண்–ட– ரில் துண்–டு–க–ளாக நறுக்–கிய நெல்–லிக்–காய், ஸ்ட்–ராப – ெர்ரி, ப்ளாக்–பெர்ரி அனைத்–தையு – ம் சேர்த்து நன்கு அரைத்து, கெட்டி தயிர், தேன், உப்பு, தண்–ணீர் சேர்த்து மீண்–டும் நன்கு நுரைக்க அரைக்–க–வும். டம்–ள–ரில் லஸ்–ஸியை ஊற்றி சீர–கத்–தூள், புதினா ப�ோட்டு கலந்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பெரிய நெல்–லிக்–காய் - 3, உப்பு - 1 சிட்–டிகை, ஸ்ட்–ரா– பெர்ரி பழம் - 5, தண்–ணீர் - 100 மி.லி., ப்ளாக்–பெர்ரி 3, தேன் - 2 டேபிள்ஸ்–பூன், வறுத்து ப�ொடித்த சீர–கம் - 1/2 டீஸ்–பூன், நறுக்–கிய புதினா சிறிது, புளிக்–காத கெட்டி தயிர் - 200 மி.லி.
என்–னென்ன தேவை?
ஸ்வீட் பெர்ரி மிக்ஸ் லஸ்ஸி
144
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ராகி மாவு - 200 கிராம், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, முட்–டைக�ோஸ் - 100 கிராம், பச்–சை–மி–ள–காய் - 3-4, இஞ்–சிச்– சாறு - 1/4 டீஸ்–பூன், நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது, சீர–கம் - 1 டீஸ்–பூன், சின்–ன–வெங்–கா–யம் - 50 கிராம்.
என்–னென்ன தேவை?
மிக்– சி – யி ல் நறுக்– கி ய முட்–டை–க�ோஸ், பச்–சை– மி–ளக – ாயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி உதி– ரி – ய ாக எடுத்–துக் க�ொள்–ள–வும். பா த் – தி – ர த் – தி ல் ரா கி மாவு, அரைத்த கலவை, ப�ொடி– ய ாக நறுக்– கி ய சின்ன வெங்–கா–யம், சீர– கம், இஞ்–சிச்–சாறு, மல்– லித்– த – ழையை சேர்த்து கலந்து தேவை– ய ான தண்– ணீ ர் சேர்த்து சப்– பாத்தி மாவு பதத்–திற்கு பிசைந்து க�ொள்–ள–வும். மாவை சிறு உருண்–டைக – – ளாக உருட்டி, லேசாக தே ய் த் து , சூ ட ா ன த� ோ சை க் – க ல் – லி ல் ப�ோட்டு சுற்–றிலு – ம் எண்– ணெய் விட்டு இரு– பு – ற – மும் வெந்–த–தும் எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ராகி மிக்ஸ் முட்–டைக�ோஸ் ர�ொட்டி
145
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
காய்–க–றி–களை நறுக்–கிக் க�ொள்–ளவு – ம். குக்–கரி – ல் பீர்க்– கங்–காய், வெண்–டைக்–காய், புட– ல ங்– க ாய், சுரைக்– க ாய், தண்– ணீ ர், உப்பு சேர்த்து அரைப்– ப – த த்– தி ற்கு வேக– விட்டு இறக்கி ஆற–வி–ட–வும். ஒரு பவு–லில் வெந்த காய்–கள், நீர்ப்–பூ–ச–ணிக்–காய், வெங்–கா– யம், தக்–காளி, மல்–லித்–தழை, மிள–குத்–தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
புட–லங்–காய் - 50 கிராம், உப்பு - தேவைக்கு, பீர்க்–கங்– காய் - 50 கிராம், தண்–ணீர் - 50 மி.லி., வெண்– டை க்– காய் - 100 கிராம், நறுக்–கிய – ல்–லித்–தழை - சிறிது, க�ொத்–தம சுரைக்–காய் - 100 கிராம், மிள– குத்–தூள் - 1½ டீஸ்–பூன், நீர்ப்– பூ– ச – ணி க்– க ாய் - 50 கிராம், பெங்– க – ளூ ர் தக்– க ாளி - 1, பெரிய வெங்–கா–யம் - 1.
என்–னென்ன தேவை?
நாட்–டுக்–காய்–க–றி–கள் மிக்ஸ் சாலட்
146
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ச� ோ ள ம் , ரா கி , சாமை, பச்– ச – ரி சி, குதி– ரை– வ ாலி அரி– சி யை 3 மணி நேரம் ஊற– வை த்து நன்கு நைசாக அரைத்– து க் க�ொள்–ள–வும். இத்–து–டன் சீர–கம், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம், கறி–வேப்பி – லை, க�ொத்–தம – ல்–லித்–தழை, காய்ந்–தமி – ள – க – ாய், உப்பு ப�ோட்டு கலந்து தேவை–யான தண்–ணீர் ஊற்றி மாவை நன்கு கரைத்–துக் க�ொள்–ளவு – ம். பணி–யா–ரக் கல்லை சூடாக்கி, குழி–யில் சிறிது எண்–ணெய் சேர்த்து மாவை ஊற்–ற–வும். தேவை–யான எண்– ணெய் விட்டு இரு–புற – மு – ம் வெந்து ப�ொன்–னிற – ம – ாக வந்–த–தும் எடுத்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ச�ோளம் - 50 கிராம், ராகி - 50 கிராம், க�ொத்–த–மல்– லித்–தழை - சிறிது, சாமை - 100 கிராம், பெரிய வெங்–கா–யம் - 1, குதி–ரை–வாலி - 100 கிராம், காய்ந்–த–மி–ள–காய் - 3, கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு, எண்–ணெய் தேவைக்கு, சீர–கம் - 1 டீஸ்– பூன், பச்–சரி – சி - 50 கிராம்.
என்–னென்ன தேவை?
தானிய மிக்ஸ் பணி–யா–ரம்
147
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
ஓட்ஸை மிக்– சி – யி ல் ப�ொடித்து க�ொள்–ள–வும். பாத்–தி–ரத்–தில் ஓட்ஸ், க�ோதுமை மாவு, சீர–கம், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம், பச்–சைமி – ள – க – ாய், உப்பு ப�ோட்டு கலந்து, கேரட், பீட்–ரூட், புரக்கோலி, தேவை–யான தண்–ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து அரை– மணி நேரத்–திற்கு மூடி வைக்–க–வும். த�ோசைக்–கல்லை சூடாக்கி மாவை சிறு உருண்–டை–க–ளாக பிடித்து லேசா– கத் தேய்த்து கல்–லில் ப�ோட்டு எண்– ணெய் விட்டு இரு– பு – ற – மு ம் வெந்து ம�ொறு– ம�ொ – று – வெ ன்று வந்– த – து ம் எடுத்து பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
க�ோதுமை மாவு - 250 கிராம், உப்பு - தேவைக்கு, ஓட்ஸ் - 100 கிராம், க�ொத்த–மல்–லித்–தழை - சிறிது, துரு–விய கேரட் - 2 டேபிள்ஸ்–பூன், பெரிய வெங்– க ா– ய ம் - 1, துரு– வி ய பீட்– ரூ ட் - 1 டேபிள்ஸ்–பூ ன், பச்–சை – மி–ளக – ாய் - 2-3, துரு–விய புரக்–க�ோலி - 50 கிராம், எண்–ணெய் - 30 மி.லி., சீர–கம் 1 டீஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
ஓட்ஸ் வெஜ் ர�ொட்டி
148
°ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
மே 16-31, 2017
மெலன் மிக்ஸ் ஜூஸ்
முலாம்– ப – ழ ம், த ர் பூ ச ணி யி ன் விதை– க ளை நீக்கி சி று து ண் – டு – க – ளாக நறுக்கி பால் சேர்த்து மிக்சி அல்– லது ப்ளெண்–டரி – ல் ந ன் கு நைசா க அரைத்–துக் க�ொள்– ள–வும். இத்–து–டன் தேன் கலந்து கண்– ணாடி டம்– ள – ரி ல் ஊற்றி ஃப்ரிட்–ஜில் வைத்து குளிர்ந்– த – தும் ஜில்– லெ ன்று பரி–மா–ற–வும்.
எப்–ப–டிச் செய்–வ–து?
மு ல ா ம் – ப – ழ ம் - 2 கப், தர்–பூ–சணி - 1 கப், பால் 200 மி.லி. தேன் 1 டீஸ்–பூன்.
என்–னென்ன தேவை?
Supplement to Kungumam Thozhi May16-31, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month