திடீர் 30 ஜூைல 16-31, 2016 இதழுடன் இணைப்பு
விருந்து
சமை–யல் கலை–ஞர்
ஹேம–லதா
117
அவ–சர
அறு–சுவை! மு
ன்–கூட்–டியே அறி–வித்–து–விட்டு, அடுத்–த– வர்–க–ளுக்கு அவஸ்தை க�ொடுக்–கா–மல் விசிட் செய்–கிற விருந்–தா–ளிக – ளை இன்று பார்க்க முடி–வ–தில்லை. காலிங் பெல்லை அடித்–துவி – ட்டு, கத–வைத் திறக்–கும் ப�ோது `சர்ப்–ரைஸா இருக்–கட்–டுமே – னு– தான் ச�ொல்–லாம வந்–த�ோம்...’ என தர்–மச – ங்–கட – ம் தரு–வ–து–தான் இன்–றைய கெஸ்ட் கலா–சா–ரம்! ச�ொல்–லாம – ல் வந்–தா–லும் விருந்–தா–ளி– களை வெறு–மனே அனுப்–பு–வது தமி–ழர் மர–பில்–லையே... திடீர் விருந்–தா–ளி–க– ளில் குட்– டீ ஸ் முதல் வய– த ா– ன – வ ர் வரை யாரும் இருக்–க–லாம். வீட்–டில் இருப்– ப தை வைத்து சமா– ளி த்து அனுப்– பு – வ து சரி வராது. திடீர் விருந்–தா–ளிக – ளை சமா–ளிக்க அவ–சர– – மா–க–வும் அதே நேரம் அறு–சுவை – – யு–ட–னும் செய்து அசத்–தக்–கூ–டிய விருந்து உண– வு – க ளை செய்து காட்–டியி – ரு – க்–கிற – ார் சமை–யல் கலை– ஞர் ஹேம– ல தா. இதில் குட்– டீ ஸ் முதல் பெரி–ய–வர்–கள் வரை எல்–ல�ோ– ருக்–கும் பிடித்த அயிட்–டங்–கள் அடக்–கம் என்–ப–து–தான் ஹைலைட்! பிற–கென்ன... திடீர் விருந்–தா–ளிக – ளை திடீர் விருந்–து–டன் எதிர்–க�ொள்–ளுங்–கள்! படங்–கள்: ஆர்.க�ோபால் சமை–யல் கலை–ஞர்: ஹேம–லதா எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
அவ–சர பிரி–யாணி
என்–னென்ன தேவை? பாஸ்–மதி அரிசி சாதம் - 1 கப், ேகரட், பீன்ஸ் - பச்சைப் பட்–டாணி - 1/4 கில�ோ, வெங்–கா–யம் - 1, பிரி–யாணி மசாலா தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய் + நெய் - 1 டேபிள்ஸ்–பூன், பட்டை, கிராம்பு - சிறிது, எலு–மிச்–சைச்–சாறு - 1 டீஸ்–பூன், புதினா, க�ொத்–த–மல்லி - சிறிது, இஞ்–சி,– பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய்+நெய் சேர்த்து பட்டை, கிராம்பு தாளித்து வெங்–கா–யம் ப�ோட்டு வதக்–க–வும். பின்–னர் ேகரட், பீன்ஸ், பச்–சைப் பட்–டாணி, உப்பு சேர்த்து மூடி விட–வும். எண்–ணெயி – ல் நன்கு வேக விட–வும். பின்–னர் புதினா, க�ொத்–தம – ல்லி, இஞ்–சி, –பூண்டு விழுது சேர்த்து வதக்–க–வும். பின் மிள–காய் தூள், பிரி–யாணி மசாலா சேர்த்து வதக்–க–வும். வடித்த சாதம் சேர்க்–க–வும். இறக்–கும் நேரத்–தில் எலு–மிச்–சைச்–சாறு பிழிந்து கிளறி இறக்கி பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
கண்–டந்–திப்–பிலி ரசம்
என்–னென்ன தேவை? கண்–டந்–திப்–பிலி - 3 துண்டு, மிளகு - 1/2 டீஸ்–பூன், தனியா - 1/4 டீஸ்–பூன், துவ–ரம்– ப–ருப்பு - 1/4 டீஸ்–பூன், புளி - எலு–மிச்சை அளவு, உப்பு - தேவைக்கு. தாளிக்க... காய்ந்–த –மிள – –காய், கடுகு, எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? மேலே கொடுத்–துள்ள ப�ொருட்–க–ளில் புளியை தவிர மற்ற அனைத்–தை–யும் எண்–ணெய் இல்–லாம – ல் வறுத்து மிக்–சியி – ல் நைசாக அரைக்–கவு – ம். புளிக்–கர – ை–சலி – ல் 1 அல்–லது 2 டீஸ்–பூன் அரைத்த ப�ொடியை ப�ோட்டு கரைத்து உப்பு சேர்த்து அடுப்–பில் ஒரு க�ொதி வரும்–வரை வைக்–க–வும். பின் கடா–யில் எண்–ணெய் விட்டு கடுகு, காய்ந்–த– மி–ள–காய் தாளித்து ரசத்–தில் க�ொட்டி பரி–மா–ற–வும். 120
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
பலாக்–க�ொட்டை, உரு–ளைக்–கி–ழங்கு கரம் ம–சாலா
என்–னென்ன தேவை? பலாக்–க�ொட்டை - 8, உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, ச�ோம்பு விழுது - 1 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, சின்ன வெங்–கா–யம் - 2, தக்–காளி - 2, கரம் –ம–சா–லா –தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–காய்– தூள் - 1 டீஸ்–பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்–பூன், இஞ்–சி, பூண்டு விழுது - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பலாக்–க�ொட்டை, உரு–ளைக்–கி–ழங்கை ஒன்–றாக வேக வைத்து த�ோலு–ரித்து – ம். வெங்–கா–யத்தை ப�ொடி–யாக நறுக்–கவு – ம். கடா–யில் எண்–ணெய் விட்டு வைக்–கவு காய்ந்–தது – ம் வெங்–கா–யத்தை வதக்–கவு – ம். பின்–னர் நறுக்–கிய தக்–கா–ளியை வதக்கி, மிள–காய்–தூள், உப்பு, மஞ்–சள்–தூள் சேர்த்து வதக்–கவு – ம். இதில் பலாக்–க�ொட்டை, உரு–ளைக்–கி–ழங்கை சேர்த்து கலவை ஒன்–றாக வரும்–வரை கிள–ற–வும். இதில் கரம் –ம–சா–லாவை தூவ–வும். இறக்–கும் நேரத்–தில் இஞ்–சி, –பூண்டு மற்–றும் ச�ோம்பு விழுது சேர்த்து க�ொதிக்–க–விட்டு, கறி–வேப்–பிலை தூவி பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
புளி சட்னி
என்–னென்ன தேவை? வெங்–கா–யம் - 2, உளுத்–தம்–ப–ருப்பு - 1 கைப்–பிடி, பெருங்–கா–யம், உப்பு தேவைக்கு, காய்ந்–த –மி–ள–காய் - 4, தேங்–காய் - 5 அல்–லது 6 பல், புளி - சிறு எலு–மிச்சை அளவு, எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்ணெய் ஊற்றி உளுத்–தம்–ப–ருப்பு, காய்ந்–த–மி–ள–காய், பெருங்– கா–யத்தை வறுத்–துக் க�ொள்–ள–வும். மிக்–சி–யில் முத–லில் தேங்–காய், காய்ந்–த –மி–ளக – ாயை அரைக்–கவு – ம். பிறகு வெங்–கா–யம், புளி, உப்பு தண்–ணீர் விட்டு நன்கு அரைக்–க–வும். கடை–சி–யில் உளுத்–தம்–ப–ருப்பை போட்டு கர–கர– ப்–பாக அரைத்து பரி–மா–ற–வும். 122
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
வெஜி–ட–பிள் மஞ்–சூ–ரி–யன் என்–னென்ன தேவை? கேரட், பீன்ஸ், குைட–மிள – க – ாய், உரு–ளைக்–கிழ – ங்கு - 1/4 கில�ோ (அனைத்–தும் சேர்ந்து), வெங்–கா–யம் - 1 (ப�ொடி–யாக நறுக்–கிய – து) , பெரிய தக்–காளி - 1 (பொடி– – து), இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்–பூன் (ப�ொடி–யாக துரு–வி–யது), யாக நறுக்–கிய மிகப்பொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யத்–தாள் - 1 கட்டு, காய்ந்த மிள–காய் - 2 (சுடு தண்–ணீ–ரில் ஊற வைத்து அரைக்–க–வும்), ச�ோள–மாவு - 3 டீஸ்–பூன், மைதா மாவு - 1 1/2 டீஸ்–பூன், ச�ோயா சாஸ் - 1 1/2 டீஸ்–பூன், தக்–காளி சாஸ் - 1 டீஸ்–பூன், உப்பு, எண்ெணய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கி–ழங்கை வேக வைத்து உதிர்க்–க–வும். அதில் ப�ொடி–யாக நறுக்– கிய கேரட், பீன்ஸ், குைட–மி–ள–காய், உப்பு, ச�ோள–மாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்–டை–யாக செய்து எண்ெ–ண–யில் ப�ொரித்–தெ–டுத்து வைக்–க– வும். மற்–ற�ொரு கடா–யில் எண்–ணெய் விட்டு வெங்–கா–யம், தக்–காளி, இஞ்சி, பூண்டு ப�ோட்டு வதக்–க–வும். இதில் சிறிது தண்–ணீ–ரில் ச�ோள மாவை கரைத்து ஊற்–ற–வும். தக்–காளி சாஸ், ச�ோயா சாஸ், உப்பு சேர்த்து இறக்–கும் ப�ொழுது வெங்– க ா– ய த்– த ாள் ப�ோட்டு கிளறி இறக்– க – வு ம். இதில் ப�ொரித்து வைத்த உருண்–டை–களை ப�ோட்டு நன்கு கிளறி பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
ஆலு–மட்–டர் புலாவ்
என்–னென்ன தேவை? வடித்த பாஸ்–மதி சாதம் - 1 கப், தக்–காளி -2, கரம்– ம–சாலா தூள் - 1/4 டீஸ்– பூன், பச்சைப் பட்–டாணி - 1 கைப்–பிடி, உரு–ளைக்–கி–ழங் கு - 1, வெங்–கா–யம் - 1, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள்– தூள் - 1/4 டீஸ்–பூன், தயிர் - தேவைக்கு, இஞ்–சி,– பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், பட்டை, லவங்–கம் - சிறிது, எண்–ணெய் தேவைக்கு, புதினா, க�ொத்–த–மல்லி - அலங்–க–ரிக்க, உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? பாஸ்–மதி சாதத்–தில் கரம் ம – சாலா – தூள் சேர்த்து கிளறி வைக்–கவு – ம். உரு–ளைக்– கி–ழங்கு, பச்–சைப்– பட்–டா–ணியை வேக வைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் ஊற்றி பட்டை, லவங்–கம் தாளித்து நறுக்–கிய வெங்–கா–யம், பொடி–யாக நறுக்–கிய தக்–காளி, இஞ்–சி, –பூண்டு விழுது சேர்த்து வதக்–க–வும். பின் பட்–டாணி, உரு–ளைக்–கி–ழங்கு சேர்த்து வதக்–க–வும். மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு சேர்த்து கிள–ற–வும். பிறகு தயிர் சேர்த்து கிளறி சாதத்–தை–யும் சேர்த்து நன்கு கிளறி பரி–மா–ற–வும். விரும்–பி–னால் புதினா, க�ொத்–த–மல்லி லேசாக சேர்க்–க–லாம். 124
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
வெஜி–ட–பிள் க�ோலா உருண்டை
என்–னென்ன தேவை? ப�ொடி–யாக நறுக்–கிய காய்–க–றி–கள் (ேகரட், பீன்ஸ், க�ோஸ், உரு–ளைக் – கி – ழ ங்கு) - 1/4 கில�ோ, ப�ொடி– யா க நறுக்– கி ய வெங்– க ா– ய ம் - 1, பச்– சை – மி–ள–காய் - 1), மிள–காய்–தூள் - 1/4 டீஸ்–பூன், பட்டை, லவங்–கம், மிளகுத்தூள் - சிறிது, ப�ொட்–டுக்–க–டலை மாவு - 6 டீஸ்–பூன், முந்–திரி - 3, உப்பு, ப�ொரிக்க எண்ெ–ணய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? காய்–க–றி–களை ஆவி–யில் வேக வைக்–க–வும். பின் அதை ஒரு பாத்–திர– த்–தில் ப�ோட்டு வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய், மிளகுத் தூள், மிள–காய் தூள், உப்பு சேர்த்து ப�ொட்–டுக்–கட – லை மாவு, முந்–திரி – யை தூளாக்கி சேர்த்து பிசைந்து உருண்– டை–க–ளாக உருட்டி எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுத்து அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
கத்–த–ரிக்–காய்(ஸ்டஃப்டு மசாலா கத்–தரிக்–காய்)
என்–னென்ன தேவை? கத்–த–ரிக்–காய் - 1/4 கில�ோ, வெங்–கா–யம் - 1, பச்–சை–மி–ள–காய் - 2, தேங்–காய் 6 பல், இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 5 பல், கடுகு - சிறிது. உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கத்–த–ரிக்–காயை நான்–காக கீறிக் கொள்–ள–வும். தேங்–காய், பச்–சை–மி–ள–காய், இஞ்சி, பூண்டு மிக்–சி–யில் கெட்–டி–யாக அரைத்–துக் க�ொள்–ள–வும். அரைத்த மசா–லாவை கத்–தரி – க்–கா–யின் உள்ளே அடைக்–கவு – ம். கடா–யில் எண்–ணெயை காய வைத்து கடுகு தாளித்து, வெங்–கா–யம், கறி–வேப்–பிலை சேர்த்து வதக்–க–வும். பின் கத்–தரி – க்–காயை சேர்க்–கவு – ம். மிக்–சியி – ல் சிறிது தண்–ணீர் விட்டு குலுக்கி அதை–யும் கத்–த–ரிக்–காய் மசாலா கல–வை–யில் ஊற்றி, உப்பு சேர்த்து வேக விட்டு சுருள வதக்கி இறக்கி பரி–மா–ற–வும். 126
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
புட–லங்–காய் கூட்டு
என்–னென்ன தேவை? புட–லங்–காய் - 1/4 கில�ோ, சிறு–ப–ருப்பு - 1 சிறிய கப், கட–லைப்–ப–ருப்பு 1 டீஸ்–பூன், காய்ந்–த மி–ள–காய் - 2, தேங்–காய், சீர–கம் - தலா 1/2 டீஸ்–பூன், தக்– க ாளி -1, உப்பு, கடுகு - ேதவைக்கு, மஞ்– ச ள்– தூ ள் - 1/4 டீஸ்– பூ ன், எண்ணெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் சிறிது எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும் கட–லைப்–ப–ருப்பு, காய்ந்–த– மி–ள–காய், சீர–கத்தை வறுத்–தெ–டுத்து க�ொள்–ள–வும். மிக்–சி–யில் வறுத்த மசா–லா– வு–டன், தேங்–காயை சேர்த்து அரைக்–க–வும். குக்–க–ரில் சிறு–ப–ருப்பு, புட–லங்–காய், ப�ொடி–யாக நறுக்–கிய தக்–காளி, அரைத்த விழுது, உப்பு, மஞ்–சள்–தூள் சேர்த்து சிறிது தண்–ணீர் தெளித்து ஒரு விசில் வரும்–வரை வேக வைத்து இறக்–க–வும். பின் கடா–யில் கடுகு தாளித்து க�ொட்டி கலந்து பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
வாழைக்–காய், குைட–மி–ள–காய் வதக்–கல்
என்–னென்ன தேவை? வாழைக்–காய் - 1, குைட–மி–ள–காய் - 1/4 கில�ோ, பச்ை–ச–மி–ள–காய் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், தனியா - 2 டீஸ்–பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்–பூன், காய்ந்–த– மி–ள–காய் - 2, மிளகு - 1/2 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1 , சீர–கம் - 1/2 டீஸ்–பூன், ச�ோம்பு - 1 டீஸ்–பூன், வெள்ளை எள் - 1/2 டீஸ்–பூன், த�ோல் நீக்–கிய வேர்–க்க–டலை - 25 கிராம், எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? தனியா, காய்ந்–த–மி–ள–காய், மிளகு, சீர–கம், வெள்ளை எள், வேர்க்–க–டலை அனைத்–தையு – ம் வறுத்து ப�ொடி செய்–யவு – ம். இஞ்சி, பூண்டை நசுக்–கவு – ம். கடா–யில் எண்–ணெய் ஊற்றி ச�ோம்பு தாளித்து, நறுக்–கிய வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய், வாழைக்–காய், குைட–மிள – க – ாய் ஒவ்–வ�ொன்–றாக சேர்த்து வதக்–கவு – ம். அதில் நசுக்–கிய இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்–சள் தூள், சிறிது தண்–ணீர் சேர்த்து வேக விட–வும். பின் ப�ொடித்த ப�ொடியை ப�ோட்டு கிளறி இறக்கி பரி–மா–ற–வும். 128
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
வெள்ளை குருமா
என்–னென்ன தேவை? தேங்–காய் - 6 பல், பச்–சை–மி–ள–காய் - 4, பச்–சை–ப் பட்–ட ாணி - 1 கப், வெங்–கா–யம் - 1 (நறுக்–கிய – து), இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், கிராம்பு, பட்டை - சிறிது, ச�ோம்பு - 1 டீஸ்–பூன், எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும் பட்டை, கிராம்பு, வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி ஆற–வைத்து தேங்–கா–யு–டன் சேர்த்து அரைக்–க–வும். பட்–டா–ணியை வேக விட்டு அதில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்–ணீர் விட்டு உப்பு சேர்த்து க�ொதிக்க விட–வும். மற்–ற�ொரு கடா–யில் ச�ோம்பு தாளித்து மேற்–ச�ொன்ன கல–வை–யில் க�ொட்டி இறக்–க–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
அப்–பளப்பூ கூட்டு
என்–னென்ன தேவை? உரு– ள ைக்– கி – ழ ங்கு - 1/4 கில�ோ, ப�ொரித்த அப்– ப – ள ம் - தேவைக்கு, கட–லைப்–ப–ருப்பு - 1 சிறிய கப், வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், கடுகு - சிறிது, கறி–வேப்–பிலை, க�ொத்–த–மல்லி - அலங்–க–ரிக்க. எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கு, கட–லைப்–பரு – ப்பை வேக வைத்து எடுத்–துக் க�ொள்–ளவு – ம். ஒரு கடா–யில் எண்ணெய் ஊற்றி வேக–வைத்த உரு–ளைக்–கிழ – ங்கு, கட–லைப்–பரு – ப்பு, நறுக்–கிய வெங்–கா–யம், நறுக்–கிய தக்–காளி, மஞ்–சள்–தூள், மிள–காய் தூள், உப்பு சேர்த்து வேக விட–வும். நன்கு க�ொதி வந்–த–தும் அப்–பளத – ்தை ந�ொறுக்கி அதில் சேர்த்து இறக்–க–வும். மற்–ற�ொரு கடா–யில் கடுகு தாளித்து அதில் க�ொட்–ட–வும். க�ொத்–த–மல்லி, கறி–வேப்–பிலை அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். 130
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
வாழைக்–காய் புட்டு
என்–னென்ன தேவை? வாழைக்–காய் - 1, தேங்–காய் - 3 பல், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், பச்–சை–மிள – –காய் - 2, எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1, உப்பு - தேவைக்கு, கடுகு - சிறிது, கறி–வேப்–பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? குக்–க–ரில் வாழைக்–காயை அப்–ப–டியே வேக–வைத்து, த�ோல் நீக்கி உதிர்த்து க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும் கடுகு தாளித்து வெங்–கா– யம், பச்–சைமி – ள – க – ாய் ேசர்த்து வதக்–கவு – ம். உதிர்த்த வாழைக்–காயை சேர்க்–கவு – ம். தேங்–காய், சீர–கத்தை மிக்–சி–யில் லேசாக அரைத்து வாழைக்–காய் கல–வை–யில் சேர்க்–க–வும். உப்பு சேர்த்து பிரட்–ட–வும். பின் கறி–வேப்–பிலை தூவி இறக்கி பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
உரு–ளைக்–கி–ழங்கு மசாலா
என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, கடுகு - 1/2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 1, மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், தனியா தூள் - 1/4 டீஸ்–பூன், கரம்– ம–சாலா தூள் - 1/4 டீஸ்–பூன், இஞ்–சி, –பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக வைத்து த�ோல் நீக்கி நறுக்கி க�ொள்–ளவு – ம். கடா–யில் எண்–ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்–கிய வெங்–கா–யம் சேர்த்து வதக்–க–வும். மிள–காய் தூள், தனியா தூள், மஞ்–சள் தூள், அதன்–பின், உரு–ளைக்–கி–ழங்கு சேர்த்து நன்கு வதக்–க–வும். பின்–னர் கரம்– ம–சாலா தூள், இஞ்–சி, –பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்–க–வும். குறிப்பு: வெங்–கா–யம், பச்–சைமி – ள – க – ாய், சீர–கம், இஞ்–சி, பூ – ண்டு சேர்த்து மிக்–சியி – ல் அரைத்து மிள–காய் –தூ–ளுக்கு பதி–லாக சேர்க்–க–லாம். 132
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
மாங்–காய் சாம்–பார்
என்–னென்ன தேவை? துவ–ரம் பருப்பு - 1 கப், பெருங்–கா–யம் - 1/4 டீஸ்–பூன், கத்–த–ரிக்–காய் - 3, முருங்–கைக்–காய் - 1, வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, சாம்–பார் தூள் - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், மாங்–காய் - 1, உப்பு - தேவைக்கு, புளி - சிறிய நெல்–லிக்–காய் அளவு. தாளிக்க... எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு - 2 டீஸ்–பூன், பூண்டு - 3 பல். எப்–ப–டிச் செய்–வது? குக்–க–ரில் துவ–ரம்– ப–ருப்பு, பெருங்–கா–யம், மஞ்–சள் தூள் ப�ோட்டு வேக விட– வும். கடா–யில் நறுக்–கிய காய்–க–றி–கள், மாங்–காய், வெங்–கா–யம், தக்–காளி சேர்த்து சாம்–பார் தூள், தண்–ணீர், உப்பு சேர்த்து வேக விட–வும். நன்கு வெந்–த–தும் வேக–வைத்த பருப்பு, புளிக்கரை–சல் சேர்க்–கவு – ம். நன்கு க�ொதித்–தது – ம் மற்–றொரு கடா–யில் எண்–ணெய் விட்டு கடுகு, பூண்டு தாளித்து க�ொட்–ட–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
நார்த்–தங்–காய் சாதம்
என்–னென்ன தேவை? நார்த்–தங்–காய் - 1, சாதம் - 2 கப், பச்–சை–மி–ள–காய் - 2, பெருங்–கா–யத்–தூள் - சிறிது, வேர்க்–க–டலை - 1 டேபிள்ஸ்–பூன், கட–லைப்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை, எண்ணெய், உப்பு, மஞ்–சள் தூள் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? நார்த்–தங்–காயை, எலு–மிச்–சை–ப்ப–ழம் ஜூஸ் ப�ோல் பிழிந்து எடுக்–க–வும். கடா–யில் எண்–ணெயை காய–விட்டு கடுகு, பச்சை மிளகாய், கட–லைப்–ப–ருப்பு, வேர்க்– க – ட – லையை வறுக்– க – வு ம். பின் மஞ்– ச ள் தூள், பெருங்– க ா– ய த்– தூ ள், உப்பு சேர்க்–க–வும். இறக்–கும் நேரத்–தில் நார்த்–தங்–காய் ஜூஸ் ஊற்றி இறக்கி கறி–வேப்–பிலை ப�ோட்டு சாதம் கிளறி பரி–மா–ற–வும். 134
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
நெல்–லிக்–காய் சட்னி
என்–னென்ன தேவை? பெரிய நெல்–லிக்–காய் - 5, உளுத்–தம்–ப–ருப்பு - 3 டீஸ்–பூன், மிள–காய் தூள் 2 டீஸ்–பூன், பெருங்–கா–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, கடுகு 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை, எண்–ணெய் - தாளிக்க. எப்–ப–டிச் செய்–வது? ெநல்–லிக்–காயை க�ொட்–டையை நீக்கி ஆவி–யில் வேக விட்டு எடுக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு உளுத்–தம்–ப–ருப்பு, பெருங்–கா–யத்–தூள் ப�ோட–வும். பின் நெல்–லிக்–காய் ப�ோட–வும். பிறகு மிள–காய் தூள் ப�ோட்டு, நன்கு வாசனை ப�ோகும்–வரை வதக்கி எடுத்து ஆற–விட்டு மிக்–சியி – ல் உப்பு ப�ோட்டு அரைக்–கவு – ம். பின் மற்–ற�ொரு கடா–யில் கடுகு, கறி–வேப்–பிலை தாளித்து கலந்த சாதத்–தில் ப�ோட்டு பரி–மா–ற–வும். வைட்–ட–மின் சி நிறைந்த நெல்–லிக்–காய் அனை–வ–ருக்–கும் ஏற்–றது. ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
பூண்டு குழம்பு
என்–னென்ன தேவை? வெங்–கா–யம் - 2, பூண்டு - 15 பல், புளி - சிறிய எலு–மிச்சை அளவு, வெந்–த–யம் - 1/4 டீஸ்–பூன், நல்லெண்ணெய், கடுகு, உப்பு - தேவைக்கு, கறி–வேப்–பிலை தேவைக்கு, குழம்புப் ப�ொடி - 3 டீஸ்–பூன் அல்–லது காரத்–திற்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் நல்–லெண்–ணெய் ஊற்றி கடுகு, வெந்–த–யம் தாளித்து பூண்டு ப�ோட்டு வதக்கி, வெங்–கா–யத்தை வதக்–க–வும். பின் புளிக்கரை–சலை சேர்க்–க–வும். கறி–வேப்–பிலை, உப்பு, குழம்புப் ப�ொடியை சேர்த்து நன்கு க�ொதித்து வந்–த–தும் இறக்கி பரி–மா–ற–வும். 136
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
நெல்–லிக்–காய் குழம்பு
என்–னென்ன தேவை? நெல்–லிக்–காய் - 3, தேங்–காய் - 4 பல், ப�ொடி–யாக நறுக்–கிய (பச்–சை– மி–ளக – ாய் - 1, பூண்டு - 6 பல், இஞ்சி - 1 துண்டு), கடுகு, வெந்–த–யம் - தேவைக்கு, புளி - சிறிய எலு–மிச்சை அளவு, மஞ்சள் ள் , மிள–காய் தூள் - 3 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? நெல்–லிக்–காயை க�ொட்டை நீக்கி, தேங்–கா–யு–டன் சேர்த்து மிக்–சி–யில் அரைத்– துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும் கடுகு, வெந்–த–யம், தாளிக்–க–வும். பச்–சை–மி–ள–காய், இஞ்சி, பூண்டு சேர்க்–க–வும். பின் மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு சேர்க்–க–வும். பின் புளிக்கரை–சல் ஊற்–ற–வும். க�ொதிக்க விட்டு அரைத்த நெல்–லிக்–காய், தேங்–காய் விழுதை சேர்த்து, கறி–வேப்–பிலை தூவி பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
புளி–யன் இலை ப�ொடி
என்–னென்ன தேவை? காய்ந்த புளி–யன் இலை - 100 கிராம், த�ோல் நீக்–கிய வேர்க்–க–டலை 100 கிராம், க�ொள்ளு - 50 கிராம், தேங்–காய்த்–து–ரு–வல் - 50 கிராம், காய்ந்–த –மி–ள–காய் - 50 கிராம், பெருங்–கா–யத்–தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? க�ொடுத்–துள்ள ப�ொருட்–கள் அனைத்–தை–யும் வெறும் கடா–யில் வறுத்து, ஆற வைத்து மிக்–சி–யில் ப�ொடி செய்து வைத்–துக் க�ொள்–ள–வும். இதை அவ–ச–ரத் தேவைக்கு சூடான சாதத்–தில் நெய் ஊற்றி ப�ொடி கலந்து பரி–மா–ற–வும் அல்–லது இட்லி, த�ோசைக்கு பயன்–ப–டுத்–த–லாம். 138
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
எலு–மிச்சை இலை ப�ொடி
என்–னென்ன தேவை? எலு–மிச்சை இலை - 250 கிராம், நார்த்–தம் இலை - 200 கிராம், காய்ந்–த– மி–ள–காய் - 100 கிராம், புளி - 50 கிராம், ஓமம் - 2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? இலை–களை கழுவி நரம்பு எடுத்து நிழ–லில் காய வைக்–கவு – ம். அனைத்–தையு – ம் தனித்–த–னியே வறுத்–துக் க�ொள்–ள–வும். புளியை கூட கடா–யில் வறுக்–க–வும். பின் அனைத்–தை–யும் மிக்–சி–யில் ப�ொடித்து உருண்–டை–க–ளாக உருட்டி வைக்–க–வும். தேவை–யான ப�ொழுது சாதத்–தில் கலந்து சாப்–பி–ட–லாம். ஃப்ரிட்–ஜில் வைக்–க–வும். ஜீர–ணத்–திற்–கேற்ற சுவை–யான ப�ொடி. ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
அைர நெல்–லிக்–காய் த�ொக்கு
என்–னென்ன தேவை? அைர –நெல்–லிக்–காய் - 1/4 கில�ோ, மிள–காய் தூள் - 2 டீஸ்–பூன், தனியா தூள் - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், வெல்–லம் - 1 சின்ன துண்டு, எண்–ணெய், உப்பு - தேவைக்கு, வெந்–த–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? அைர –நெல்–லிக்–காயை நறுக்கி க�ொட்டை நீக்–க–வும். கடா–யில் எண்–ணெய், கடுகு தாளித்து, நெல்–லிக்–காயை க�ொட்டி வறுக்–க–வும். நன்கு நசுங்–கும் அளவு வேக விட–வும். பின் தனியா தூள், பெருங்–கா–யத்–தூள், மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு ப�ோட்டு வதக்–க–வும். வெல்–லம் சேர்க்–க–வும். இறக்–கும் நேரத்–தில் வெந்–த–யத்–தூள் சேர்த்து இறக்–க–வும். நன்கு ஆறி–ய–தும் பரி–மா–ற–வும். 140
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
ப�ொாிச்ச குழம்பு
என்–னென்ன தேவை? காய்–க–றி–கள் (ேகரட், பீன்ஸ், புட–லங்–காய், உரு–ளைக்–கி–ழங்கு) - 1/4 கில�ோ, பாசிப்–ப–ருப்பு - 1 கப், புளி - சிறிது, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், தேங்–காய்த்– து–ரு–வல் - 4 டீஸ்–பூன், எண்–ணெய், கடுகு, கறி–வேப்–பிலை, உப்பு - தேவைக்கு. அரைக்க... உளுத்–தம்–ப–ருப்பு - 2 டீஸ்–பூன், துவ– ரம்–ப –ரு ப்பு - 2 டீஸ்– பூன், மிளகு - 1/2 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 3 (இவை அனைத்–தை–யும் வறுத்து ப�ொடி செய்–ய–வும்). எப்–ப–டிச் செய்–வது? பாசிப்–ப–ருப்பை வேக–வைத்து கடைந்து க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு அனைத்து காய்–கறிக–ளை–யும் நன்கு வதக்–கவு – ம். கடைந்த பருப்பை ஊற்–ற– வும். மஞ்–சள் தூள், பெருங்–கா–யம் சேர்த்து, புளிக்கரை–சல் ஊற்–ற–வும். அரைத்த ப�ொடியை 2 அல்–லது 3 டீஸ்–பூன் ப�ோட–வும். மற்–ற�ொரு கடா–யில் எண்–ணெய், கடுகு, கறி–வேப்–பிலை தாளித்து, தேங்–காய்த் துரு–வல் சேர்த்து சிவக்க வறுத்து காய்–க–றி–கள் கல–வை–யில் க�ொட்டி உப்பு கலந்து பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
கத்–தரி– க்–காய் ப்ரை
என்–னென்ன தேவை? கத்–த–ரிக்–காய் - 1/4 கில�ோ, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் 2 டீஸ்–பூன், உப்பு, கறி–வேப்–பிலை, எண்–ணெய் - தேவைக்கு, கடுகு - தாளிக்க. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய் காய–விட்டு கடுகு தாளித்து கத்–த–ரிக்–காயை நீள–வாக்– கில் அரிந்து சேர்த்து வதக்–க–வும். அதில் மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும்–வரை வதக்கி, கறி–வேப்–பிலை தூவி இறக்கி பரி–மா–ற–வும். 142
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
வெண்–டைக்–காய் பெப்–பர் ப்ரை
என்–னென்ன தேவை? வெண்–டைக்–காய் - 1/4 கில�ோ, மிளகு - 2 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, பூண்டு - 3 பல், கடுகு - தாளிக்க. எப்–ப–டிச் செய்–வது? வெண்–டைக்–காயை நீள–வாக்–கில் அரி–யவு – ம். கடா–யில் எண்–ணெயை காய விட்டு, கடுகு தாளித்து வெண்–டைக்–காயை நன்கு வதக்–க–வும். மிக்–சி–யில் வெங்–கா–யம், மிளகு, பூண்டு அரைக்–க–வும். பிறகு வதங்–கிய வெண்–டைக்–கா–யில் அரைத்த கல–வையை சேர்த்து சிறிது தண்–ணீர் தெளித்து, உப்பு ப�ோட்டு வேக விட–வும். நன்கு சுருள வந்–த–பின் பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
க�ோவைக்–காய் ப�ொரி–யல்
என்–னென்ன தேவை? க�ோவைக்–காய் - 1/4 கில�ோ, வெங்–கா–யம் - 1, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், வேர்க்–க–டலை - 1 கைப்–பிடி, எலு–மிச்–சைச்– சாறு - 1/4 டீஸ்–பூன், எண்–ணெய், உப்பு - தேவைக்கு, கடுகு - தாளிக்க, கறி–வேப்–பிலை - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? க�ோவைக்–காயை நீள–மாக வெட்–ட–வும். வெங்–கா–யத்தை ப�ொடி–யாக நறுக்–க– வும். கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும், கடுகு தாளித்து, வெங்–கா–யத்தை சேர்த்து வதக்கி, க�ோவைக்–காயை சேர்க்–க–வும். பின் சிறிது தண்–ணீர் தெளித்து, மஞ்–சள் தூள், மிள–காய் தூள், உப்பு ப�ோட்டு வேக விட–வும். எலு–மிச்–சைச்–சாறு ஊற்றி இறக்–கும் நேரத்–தில் வேர்க்–க–ட–லையை ப�ொடித்து தூவி இறக்–க–வும். கறி–வேப்–பிலை ப�ோட்டு பரி–மா–ற–வும். 144
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
கேரட் கறி
என்–னென்ன தேவை? கேரட் - 1/4 கில�ோ, வெங்–கா–யம் - 1, மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்– சள் தூள் - 1/4 டீஸ்–பூன், கரம்–ம–சாலா தூள் - 1/4 டீஸ்–பூன், வெண்–ணெய் அல்–லது எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை, உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? ேகரட்டை நீள–மாக நறுக்கி ஆவி–யில் லேசாக வேக–வைத்து எடுக்–க–வும். கடா–யில் எண்ணெய், கடுகு தாளித்து, வெங்–கா–யத்தை வதக்கி, ேகரட்டை சேர்த்து வதக்–க–வும். பின் கரம்–மசாலா – தூள், மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்–க–வும். இறக்–கும் நேரத்–தில் எலு–மிச்–சைச்–சாறு ஊற்றி, கறி–வேப்–பிலை தூவி இறக்கி பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
குைட–மி–ள–காய் சட்னி
என்–னென்ன தேவை? சின்ன வெங்–கா–யம் - 100 கிராம், குைட–மி–ள–காய் - 1, பச்–சை–மி–ள–காய் - 2, தக்–காளி - 1, க�ொத்–த–மல்லி, கறி–வேப்–பிலை - சிறிது, பெருங்–கா–யத்–தூள் - 1/4 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - தாளிக்க, கடுகு - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய் காய–வைத்து, வெங்–கா–யத்தை நன்கு வதக்–கவு – ம். அதில் நறுக்–கிய குைட–மி–ள–காய், தக்–காளி, கறி–வேப்–பிலை, க�ொத்–த–மல்லி, பச்–சை–மி–ள– காய், பெருங்–கா–யத்–தூள் சேர்த்து நன்கு வதக்–க–வும். ஆறி–ய–தும் உப்பு சேர்த்து மிக்–சி–யில் அரைக்–க–வும். மற்–ற�ொரு கடா–யில் எண்–ணெய் காய–வைத்து, கடுகு தாளித்து சட்–னியை ப�ோட்டு வதக்கி பரி–மா–ற–வும். 146
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு
உரு–ளைக்–கி–ழங்கு சம்–பால்
என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, காய்ந்–த–மி–ள–காய் - 4 வெங்–கா–யம் - 1 (நீள–வாக்–கில் அரி–யவு – ம்), தேங்–காய்ப்பால் - 1/2 கப், பெருங்–கா–யத்–தூள் - சிறிது, கறி–வேப்–பிலை, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கி–ழங்கை த�ோல் நீக்கி நீள–மாக நறுக்கி எண்–ணெ–யில் ப�ொரித்– தெ–டுக்–க–வும். காய்ந்–த–மி–ள–காயை சுடு தண்–ணீ–ரில் ஊற–வைத்து மிக்–சி–யில் அரைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும், கடுகு தாளித்து, மிள– காய் விழுது சேர்த்து வதக்–க–வும். நன்கு வதங்–கி–ய–தும் வெங்–கா–யம் சேர்த்து வதக்–க–வும். பின் கறி–வேப்–பிலை, உப்பு ப�ோட்டு, தேங்–காய்ப்பால் ஊற்–ற–வும். பெருங்–கா–யத்–தூள் சேர்க்–க–வும். பிறகு ப�ொரித்த உரு–ளைக்–கி–ழங்கை ப�ோட்டு கிளறி இறக்கி பரி–மா–ற–வும். ஜூலை 16-31, 2016 °ƒ°ñ‹
இதழுடன் இணைப்பு
147
Supplement to Kungumam Thozhi July 16-31, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Price Rs.20.00. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
மாங்–காய் த�ொக்கு
என்–னென்ன தேவை? துரு–விய மாங்–காய் - 1 கப், மிள–காய் தூள் - 3 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, வெந்–தய தூள், கடுகு தூள் - தலா 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - சிறிது, எண்–ணெய் - 150 கிராம், கடுகு - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெய் ஊற்றி காய்ந்–தது – ம் கடுகு தாளித்து மாங்–காய் துரு–வலை க�ொட்டி நன்கு வதக்கி இறக்கி விட–வும். மற்–ற�ொரு கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும் மிள–காய் தூள், மஞ்–சள் தூள், உப்பு ப�ோட்டு நன்கு கிள–ற–வும். பிறகு வெந்–தய தூள், கடுகு தூள் வதக்–கிய மாங்–கா–யில் சேர்த்து கிள–ற–வும். 148
°ƒ°ñ‹
ஜூலை 16-31, 2016
இதழுடன் இணைப்பு