ஜனவரி 1-15, 2018 | இதழுடன் இணைப்பு
சமையல் கலைஞர் பிரியா
117
பாஸ்கர்
30
ெரசிபீஸ்
ப்ரக்னன்ஸி
கர்ப்பிணிகளுக்கான
க
ஆர�ோக்கிய உணவு
ர்ப்பிணி பெண்கள் உடலையும், மனதையும் ஆர�ோக்கியமாக வைத்துக் க�ொள்ள வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவே சிசுவை ஆர�ோக்கியமாக வளரச் செய்யும். ஹார்மோன்ஸ் மாற்றத்தால் குமட்டல், வாந்தி, ச�ோர்வு ஆகியன கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது இயல்பு. அதற்கேற்ற சரிவிகித உணவு உட்கொள்வது சிசு வளர்ச்சிக்கு நல்லது. புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், தேவையான க�ொழுப்பு உணவு, வைட்டமின், நார்ச்சத்து உணவுகளை உண்ணுதல் அவசியம். அதுப�ோக பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஃப�ோலிக் அமிலமும் தேவை. இதன்படி சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதுடன், அதிக கல�ோரி உணவைத் தவிர்த்தல் நல்லது. உடல் எடை ஆர�ோக்கியத்துடன் அதிகரிக்க வேண்டும். தினமும் சுமார் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகளை நல்ல உணவால் சீர் செய்து, ஆர�ோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது ஒரு கர்ப்பிணி பெண்ணின் ப�ொறுப்பாகும். கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய உணவுகளை த�ோழி வாசகர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார் பிரியா பாஸ்கர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சமையல் த�ொடர்பான செய்முறைகளை சில தமிழ் மாத இதழ்களில் த�ொடர்ந்து எழுதி வருகிறார் இவர். சமையல் கலைஞர்
பிரியா பாஸ்கர்
118
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
த�ொகுப்பு: ருக்மணிதேவி
நாகராஜன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
க�ோதுமை த�ோசை
என்னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 200 கிராம், பெரிய வெங்காயம் - 1, நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவைக்கு, பச்சைமிளகாய் - 2, அரிசி மாவு - 50 கிராம், சீரகம் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
க�ோதுமை மாவு, அரிசி மாவை கலந்து, தேவையான தண்ணீர் சே ர் த் து க ட் டி இ ல்லாம ல் கரைத்துக் க�ொள்ளவும். இதில் ப�ொடியாக நறுக்கிய வெங்காயம்,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சீரகம், உப்பு சேர்த்து கலந்து க�ொள்ளவும். த�ோசைக் கல்லைச் சூடு செய்து, கரைத்த மாவை ஒரு கரண்டி அளவு எடுத்து த�ோசையாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும். குறிப்பு: கரைத்த க�ோதுமை மாவு கட்டி இல்லாமல் இருக்க, தண்ணீர் சேர்த்தவுடன் மிக்சியில் சேர்த்து ஒரு சுற்று ஓடவிட்டால் கட்டி வராது. ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட்
என்னென்ன தேவை?
பச்சைப்பயறு - 100 கிராம், ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2, பெங்களூர் தக்காளி - 1/2, மல்லித்தழை சிறிது, எண்ணெய் - 1 டீஸ்பூன், துருவிய கேரட் - 50 கிராம், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ச ்சை ப்ப ய றை 8 ம ணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பச்சைப்பயறை தனியே எடுத்து வைக்கவும். 2 முதல் 3 மணி நேரத்தில் பயறு முளைத்து 120
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
விடும். கடாயில் எண்ணெயை கா ய வைத் து வ ெ ங ்கா ய ம் , தக்காளி, துருவிய கேரட்டைச் சேர்த்து வதக்கி, முளைக்கட்டிய ப ச ்சை ப்ப ய றைச் சே ர் த் து வதக்கவும். உப்பு, மிளகுத்தூள் கலந்து, மல்லித்தழையைத் தூவி பரிமாறவும். கு றி ப் பு : வ று த ்த ப ய ரை ஊ ற ப� ோ ட்டா ல் மு ளை க் கட்டாது. வறுக்காதப் பயரைப் பயன் படுத்தவும். கர்ப்பிணிகளுக்கு வதக்கிக் க�ொடுத்தால் கிருமிகள் தாக்காது. எளிதில் ஜீரணமாகும்.
ராகி அடை என்னென்ன தேவை?
ராகி மாவு - 200 கிராம், ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப், மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவைக்கு, பச்சைமிளகாய் - 2, நன்கு ஊறிய பாசிப்பயறு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு அகலமான பாத்திரத்தில் ர ா கி மா வு , ந ன் கு ஊ றி ய
பா சி ப்ப ய று , வ ெ ங ்கா ய ம் , பச்சைமிளகாய், கறிவேப்பிலை, க�ொத்தமல்லித்தழை, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை ஓரளவு கெட்டியாகக் கரைத்து க�ொள்ளவும். த�ோசைக் கல்லைச் சூ டு செ ய் து , ர ா கி மாவை அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
ராகி காரப்புட்டு
என்னென்ன தேவை?
ராகி மாவு - 200 கிராம், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 3 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, உப்பு - தேவைக்கு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 3 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ராகி மாவு, உப்பு கலந்து 3 டே பி ள் ஸ் பூ ன் தண் ணீ ரைச் சேர்த்து உதிரியாகப் பிசைந்து க�ொள்ளவும். இந்தக் கலவையை இட்லிப் பானையில் தண்ணீர் சேர்த்து, ராகி கலவையைத் தட்டில் 122
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
வைத்து 10-15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வு ம் . ர ா கி மா வு க�ொளக�ொளவென இல்லாமல் உதிரியாக இருக்க வேண்டும். வெந்த ராகி மாவை தனியே எடுத்து உதிர்த்து வைக்கவும். கடா யி ல் எ ண ்ணெ யை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய், சீரகத்தைச் சேர்த்து வதக்கவும். இ த னு ட ன் வ ெ ந ்த ர ா கி மா வு கலவையை ப� ோ ட் டு கட்டியில்லாமல் நன்கு பிரட்டி இறக்கவும்.
பாசிப்பயறு ஆம்லெட் என்னென்ன தேவை?
பாசிப்பயறு - 200 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பெங்களூர் தக்காளி - 1/2, நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, உப்பு தேவைக்கு, காய்ந்தமிளகாய் - 2, பூண்டு - 3 பல், சீரகம் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாசிப்பயறை 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு மைய அரைத்துக் க�ொள்ளவும். இத்துடன் தக்காளி, காய்ந்தமிளகாய், பூண்டு சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில்
பாசிப்பயறு கலவை, வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம் கலந்து தேவையான அளவு தண்ணீர், உ ப் பு சே ர் த் து கலக்க வு ம் . த�ோசைக் கல்லைச் சூடு செய்து, அரைத்த பாசிப்பயறு கலவையை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு ஆம்லெட்டைச் சுட்டு எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் துருவிய க ே ர ட் அ ல்ல து பீ ட் ரூ ட்டை பாசிப்பயறு மாவில் கலந்தும் செய்யலாம்.
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
என்னென்ன தேவை?
ந ன் கு சி வப்பாக உ ள ்ள ஸ்ட்ராபெர்ரி - 5-6, தேன் - 2 டீஸ்பூன், காய்ச்சி ஆறிய பால் 250 மி.லி.
எப்படிச் செய்வது? க ழு வி
124
°ƒ°ñ‹
சு த ்த ம்
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
செய ்த
ஸ்ட்ராபெர்ரியின் காம்பை நறுக்கிக் க�ொள்ளவும். சூடு ஆறிய பாலில் ந று க் கி ய ஸ்ட்ரா ப ெ ர் ரி யைச் சேர்த்து நன்கு நுரை வரும்வரை அரைத்துக் க�ொள்ளவும். பிறகு தேன் கலந்து அப்படியே அல்லது ஜில்லென்று பரிமாறவும்.
ஃப்ரூட் மிக்ஸ் சாலட் என்னென்ன தேவை?
நறுக்கிய ஆப்பிள் - 1, திராட்சை - 100 கிராம், மாதுளை முத்துக்கள் - 1/2 கப், நறுக்கிய கிவி பழம் - 1, தேன் - 1 டேபிள்ஸ்பூன், பழுத்த வாழைப்பழம் - 1, எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது? ஒரு அகலமான பாத்திரத்தில் கிவி பழம், சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சையை ஒன்றாக கலந்து எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து பரிமாறவும்.
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
புரூஸீல்ஸ் ஃப்ரை
என்னென்ன தேவை?
பு ரூ ஸீ ல் ஸ் ( சி று முட்டைக்கோஸ்) - 50 கிராம், ப்ரக்க ோ லி - 1 0 0 கி ர ா ம் , கால ிஃ ப்ளவ ர் - 5 0 கி ர ா ம் , மிளகுத்தூள்-1டீஸ்பூன்,எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, தேவையானால் குடைமிளகாய் 1/2, நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
எப்படிச் செய்வது? கடா யி ல்
126
°ƒ°ñ‹
எ ண ்ணெ யை
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
கா ய வைத் து வ ெ ங ்கா ய த ்தை சே ர் த் து வத க் கி , அ த னு ட ன் ப்ரக்க ோ லி , பு ரூ ஸீ ல் ஸ் , காலிஃப்ளவர், குடைமிளகாய் சே ர் த் து ந ன் கு வதக்க வு ம் . இத்துடன் உப்பு, மிளகுத்தூள் கலந்து லேசாகத் தண்ணீர் சேர்த்து காய்க றி களை வேகவைத் து நன்கு வறவறவென வந்ததும் இறக்கி, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
நாட்டுக்காய்கறி மிக்ஸ் கூட்டு
என்னென்ன தேவை?
ந று க் கி ய பீ ர்க்க ங ்கா ய் , சுரைக்காய், புடலங்காய் - தலா 1/2 கப், தனியா - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - சிறிது, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பாசிப்பயறு - 50 கிராம், காய்ந்தமிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூ ள் - 1 / 2 டீ ஸ் பூ ன் , நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 , தே ங ்கா ய் த் து ரு வ ல் - 3 டேபிள்ஸ்பூன், பழுத்த பெங்களூர் தக்காளி - 1.
எப்படிச் செய்வது?
மி க் சி யி ல் சீ ர க ம் , த னி ய ா , காய்ந ்த மி ள கா ய் , தே ங ்கா ய் த் து ரு வ ல் சே ர் த் து
விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். கடா யி ல் எ ண ்ணெ யை கா ய வைத் து வ ெ ங ்கா ய ம் , தக்காளியைச் சேர்த்து வதக்கி, அ ரை த ்த வி ழு தைச் சே ர் த் து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், பீர்க்கங்காய், சுரைக்காய், பு டல ங ்காயைச் சே ர் த் து வதக்கவும். பின்பு கழுவி சுத்தம் செய்த பாசிப்பயறு, தேவையான அ ள வு தண் ணீ ர் , உ ப்பைச் சேர்த்து கலந்து க�ொள்ளவும். இந்த கலவையை அப்படியே குக்கருக்கு மாற்றி ஓரிரு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். வி சி ல் ச த ்த ம் அ டங் கி ய து ம் மூடியை திறந்து மல்லித்தழையைத் தூ வி அ ல ங ்க ரி த் து சாத ம் , சப்பாத்தியுடன் பரிமாறவும். ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
பசலைக்கீரை சப்பாத்தி
என்னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 2 கப், புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன், பசலைக்கீரை - 1 கப், எண்ணெய், உப்பு - தேவைக்கு, பச்சைமிளகாய் - 2, இஞ்சி - 1/2 இன்ச் அளவு, சீரகம் - 1 டீஸ்பூன், பூண்டு - 2 பல், மல்லித்தழை - 50 கிராம், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
இஞ்சி, பூண்டு, பச்சை மிள காயைசேர்த்துவிழுதாகஅரைத்துக் க�ொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ப�ொடியாக நறுக்கிய கீரை, மல்லித்தழை, தயிர், அரைத்த 128
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது, பெருங்காயத்தூள், சீரகம் சே ர் த் து கல ந் து , க � ோ து ம ை மாவைச் சே ர் த் து தண் ணீ ர் சேர்க்காமல் பிசையவும். கீரை, தயிரில் உள்ள தண்ணீர் பதமே ப�ோதுமானது. கையில் மாவு ஒட்டாதவாறு பிசைந்து க�ொண்டு சி று சி று உ ரு ண ்டைக ள ாக உருட்டி சப்பாத்தியாக திரட்டிக் க�ொள்ளவும். த�ோசைக்கல்லைச் சூ டு செ ய் து சப்பாத் தி யை ப�ோட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சப்பாத்தியை சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.
அவல் உப்புமா என்னென்ன தேவை?
மட்ட அவல் - 1 கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கடுகு - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அவலை தண்ணீரில் ப�ோட்டு
20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தண் ணீ ரை பி ழி ந் து த னி யே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் க டு கு , உ ளு த ்த ம்ப ரு ப் பு , கடலைப்பருப்பைத் தாளித்து சீ ர க ம் , உ ப் பு , மஞ்சள் தூ ள் , வெங்காயம், பச்சைமிளகாய், ம ல் லி த ்த ழ ை யைச் சே ர் த் து வதக்கவும். அதனுடன் அவலைச் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி பரிமாறவும்.
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
அவல் சாலட் என்னென்ன தேவை?
மட்ட அவல் - 1 கப், சிறு துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள் 50 கிராம், க�ொய்யா துண்டுகள் - 50 கிராம், மாதுளை முத்துக்கள் - 50 கிராம், வாழைப்பழ துண்டுகள் - 50 கிராம், தேன் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அவலை தண்ணீரில் ப�ோட்டு 2 0 நி மி ட ங ்கள் ஊ ற வைத் து
130
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அவல், ஆப்பிள், வாழைப்பழம், க � ொய்யா பழ ம் , மா து ளை முத்துக்கள், மிளகுத்தூள், அவல், தேன் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். குறிப்பு : அவல் ட�ொமேட்டோ மிக்ஸ், லெமன் அவல் மிக்ஸ், ஸ்வீட் அவல், அவல் ப�ொங்கல், அவல் பாயசம் செய்யலாம்.
அத்திப்பழ பால்ஸ்
என்னென்ன தேவை?
உலர்ந்த அத்திப்பழம் - 1, காய்ந்த திராட்சை - 1 டேபிள்ஸ்பூன், பே ரீ ச ்சம்பழ ம் - 5 , தே ன் 1 டீஸ்பூன், பாதாம் - 5, முந்திரி - 2, வால்நட் - 3.
எப்படிச் செய்வது?
அத்திப்பழம், பேரீச்சம்பழம், பாதாம், வால்நட், முந்திரியைப்
ப �ொ டி ய ாக ந று க் கி க் க � ொள் ளவும். தேவையானால் காய்ந்த திராட்சையையும் ப�ொடியாக ந று க் கி க் க � ொ ள ்ள வு ம் . ஒ ரு அ கலமா ன பாத் தி ர த் தி ல் அனைத்து ப�ொருட்களையும் ஒன்றாக சேர்த்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அலங்கரித்து பரிமாறவும். ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
மிக்ஸ்டு வெஜிடபுள் சாலட்
என்னென்ன தேவை?
கேரட் - 1, பெரிய வெங்காயம் - 1/2, பெங்களூர் தக்காளி - 1, முற்றாத வெள்ளரிக்காய் - 1, மி ள கு த் தூ ள் - 1 / 2 டீ ஸ் பூ ன் , நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/4 கப், நறுக்கிய மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கழுவி சுத்தம் செய்த கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், 132
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
தக்காளியை சிறு துண்டுகளாக ந று க் கி க் க � ொ ள ்ள வு ம் . ஒ ரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், முட்டைக்கோஸ், மல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். குறிப்பு: வெங்காயம் பச்சை யாக சாப்பிடப் பிடிக் காதவர்கள், வெங்காயத்தை லேசாக வதக்கிப் பயன்படுத்தலாம்.
புதினா ஜூஸ் என்னென்ன தேவை?
புதினா இலைகள் - 1 கைப்பிடி, ப�ொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், மி ள கு த் தூ ள் - 1 / 2 டீ ஸ் பூ ன் , சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
புதினாவை கழுவிச் சுத்தம் செ ய் து தேவை ய ா ன அ ள வு தண் ணீ ர் சே ர் த் து அ ரைத் து வடித்துக் க�ொள்ளவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகப்பொடி, வெல்லத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
வெஜிடபுள் ம�ோர் என்னென்ன தேவை?
வெண்ணெய் நீக்கிய ம�ோர் 200 மி.லி., துருவிய வெள்ளரிக்காய் - 2 டே பி ள் ஸ் பூ ன் , ந று க் கி ய மல்லித்தழை - சிறிது, துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
134
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
வெண்ணெய் நீக்கிய ம�ோரில் 5 0 மி . லி . தண் ணீ ர் சே ர் த் து , துருவிய வெள்ளரிக்காய், கேரட், சீரகம், உப்பு, மல்லித்தழையைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். ம�ோரைப் புளிக்காமல் குடிக்கவும்.
பீட்ரூட் பால்
என்னென்ன தேவை?
நறுக்கிய பீட்ரூட் - 100 கிராம், இஞ்சி - 1/2 இன்ச் அளவு, காய்ச்சி ஆறவைத்த பால் - 50 மி.லி., மல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
பீ ட் ரூ ட் , இ ஞ் சி , ம ல் லி த்
தழையை ஒன்றாகச் சேர்த்து பிளெண்டர் அல்லது மிக்சியில் அ ரைத் து க் க � ொ ள ்ள வு ம் . இ த னு ட ன் பா ல் கல ந் து ப ரி மா ற வு ம் . வி ரு ம் பி ன ா ல் ஃ ப் ரி ட் ஜி ல் வை த ்தெ டு த் து ஜில்லென்று பரிமாறவும். ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
லெமன் சாலட்
என்னென்ன தேவை?
தர்பூசணித் துண்டுகள் - 100 கிராம், சாத்துக்குடி துண்டுகள் - 5, முலாம் பழத்துண்டுகள் - 100 கிராம், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், வெள்ளரித்துண்டுகள் - 50 கிராம், கிராம்புத்தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
ஒரு அகலமான பாத்திரத்தில்
136
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
சி று து ண் டு க ள ாக ந று க் கி ய த ர் பூ ச ணி , மு லாம்பழ ம் , வெள்ளரித்துண்டு, சாத்துக்குடி து ண் டு கள் , மி ள கு த் தூ ள் , கிராம்புத்தூள் கலந்து பரிமாறவும். கு றி ப் பு : வ ெ ள ்ள ரி க்கா யி ன் த�ோலை நீக்காமல் நன்கு கழுவி பயன்படுத்தவும்.
பசலைக்கீரை கடைசல்
என்னென்ன தேவை?
பசலைக்கீரை - 1/2 கட்டு, உப்பு தேவைக்கு, சின்னவெங்காயம் - 100 கிராம், எண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், தனியா - 1 டீஸ்பூன்.
பிறகு நறுக்கிய சின்னவெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கி வேகவைத்த கீரை, உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். பிளெண்டர் அ ல்ல து ம த ்தா ல் கீ ரையை கடைந்து சாதத்துடன் பரிமாறவும்.
எப்படிச் செய்வது?
நறுக்கிய பசலைக்கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைப் பதத்திற்கு வேக வைக்கவும். கடா யில் எண்ணெயை காயவைத்து சீரகம், தனியாவை கைகளால் தேய்த்து ப�ோட்டு தாளிக்கவும்.
குறிப்பு: எண்ணெய்க்குப் பதில் நெய்யைச் சேர்த்து கீரையை கடையலாம். வெந்தயக்கீரை, அ ரை கீ ரை , பால க் கீ ரை , பருப்பு கீரை, வல்லாரை கீரை, மு ளை கீ ரை யி ல் கடைச ல் செய்யலாம். ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
டபுள் பீன்ஸ் ஃப்ரை என்னென்ன தேவை?
டபுள் பீன்ஸ் - 200 கிராம், உப்பு - தேவைக்கு, சின்ன வெங்காயம் 100 கிராம், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2 , தே ங ்கா ய் த் து ரு வ ல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.
க � ொ ள ்ள வு ம் . கடா யி ல் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து ச�ோம்பு, சீரகம், இஞ்சி பூ ண் டு வி ழு தைச் சே ர் த் து வதக்கவும். பின்பு ப�ொடியாக ந று க் கி ய காய்ந ்த மி ள கா ய் , கறிவேப்பிலை, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, வெந்த டபுள் பீன்ஸ், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வறவறவென வந்ததும் தே ங ்கா ய் த் து ரு வ ல் சே ர் த் து பிரட்டி இறக்கவும்.
டபுள் பீன்ஸை 8 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் ப�ோட்டு உ ப் பு சே ர் த் து 3 - 4 வி சி ல் விட்டு வேகவைத்து எடுத்துக்
குறிப்பு: சுண்டல், காராமணி, அவரைப்பருப்பு, பச்சைப்பயறு, பட்டா ணி யி லு ம் ஃப்ரை செய்யலாம்.
எப்படிச் செய்வது?
138
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
வெஜ் சப்பாத்தி
என்னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 200 கிராம், முட்டைக்கோஸ் - 50 கிராம், பீன்ஸ் - 50 கிராம், கேரட் - 1, மிளகுத்தூள் - 100 கிராம், தூள் உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் மூன்றையும் அரைப்பதத்திற்கு வேகவைத்து ஆறியதும் மிக்சியில் அ ரைத் து க � ொ ள ்ள வு ம் . ஒ ரு பாத்திரத்தில் அரைத்த காய்கறிகள்,
க�ோதுமை மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து, அதிகம் தண்ணீர் சேர்க்காம ல் , மா வு கை யி ல் ஒட்டாதவாறு பிசையவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி சூடான த� ோ சைக்க ல் லி ல் ப� ோ ட் டு இருபுறமும் எண்ணெய் விட்டு சப்பாத்தியை சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
சாமை ப�ொங்கல்
என்னென்ன தேவை?
சாமை அரிசி - 200 கிராம், கறிவேப்பிலை - சிறிது, பாசிப்பயறு - 50 கிராம், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரி - 5.
உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்க வு ம் . கடா யி ல் எண்ணெயை காயவைத்து சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய முந்திரியைச் சேர்த்து வதக்கி, வ ெ ந ்த சா ம ை ப �ொ ங ்க லி ல் க�ொட்டி நன்கு கலந்து சூடாக சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.
சா ம ை அ ரி சி யை ந ன் கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் பாசிப்பயறு, 750 மி.லி. தண்ணீர்,
குறிப்பு: குதிரைவாலி, வரகு அரிசியிலும் செய்யலாம்.
எப்படிச் செய்வது?
140
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
மாதுளை ஸ்மூத்தி என்னென்ன தேவை?
மா து ளை மு த் து க்கள் - 1 க ப் , மா ங ்கா ய் து ண் டு கள் 2 டே பி ள் ஸ் பூ ன் , தே ன் - 1 டேபிள்ஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
மாங்காயை த�ோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி க�ொள்ளவும். இத்துடன் மாதுளை முத்துக்கள், தயிர், தேன் சேர்த்து நன்கு மைய அரைத்து பரிமாறவும். புளிக்கும் முன்பே குடிக்கவும்.
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
சாத்தே ப்ரக்கோலி மிக்ஸ்
என்னென்ன தேவை?
நறுக்கிய ப்ரக்கோலி - 200 கிராம், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, குடைமிளகாய் - 1.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காய 142
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
வைத்து சீரகம், வெங்காயத்தைச் சே ர் த் து வத க் கி , ந று க் கி ய குடைமிளகாய், ப்ரக்கோலியைச் சேர்த்து வதக்கவும். காய்கள் அ ரைப்பதத் தி ற் கு வ ெ ந ்த து ம் உ ப் பு , மி ள கு த் தூ ள் சே ர் த் து பிரட்டி பரிமாறவும்.
முளைக்கட்டிய பயறு கட்லெட் என்னென்ன தேவை?
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, மிளகுத்தூள், ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 30 கிராம், எண்ணெய், உப்பு தேவைக்கு, ர�ொட்டித்தூள் - 100 கிராம்.
எப்படிச் செய்வது?
ப ச ்சை ப்ப ய று , உ ரு ளை க் கிழங்கு, கேரட்டை வேகவைத்து மூன்றையும் ஒன்றாக சேர்த்து
ம சி த் து க் க � ொ ள ்ள வு ம் . அ த னு ட ன் வ ெ ங ்கா ய ம் , உ ப் பு , மிளகுத்தூள் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவத்தில் செய்து ர�ொட்டித்தூளில் நன்கு பிரட்டிக் க � ொ ள ்ள வு ம் . த� ோ சைக்க ல் அல்லது தவாவை சூடு செய்து கட்லெட் துண்டுகளை ப�ோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து கட்லெட்டுகளை சுட்டு எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
வெஜிடபுள் இட்லி என்னென்ன தேவை?
புளிக்காத இட்லி மாவு - 2 கப், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய கேரட் 100 கிராம், பீன்ஸ் - 50 கிராம், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், வேகவைத்து மசித்த பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, நறுக்கிய மல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
பு ளி க்காத இ ட் லி மா வி ல் கேரட், பீன்ஸ், மல்லித்தழை, மசித்த பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து,
144
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் க�ொள்ளவும். இட்லி பானையில் தண் ணீ ர் சே ர் த் து , கரை த ்த மாவை இட்லி தட்டில் உள்ள குழியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி வெஜிடபிள் இட்லியை வேகவைத்து எடுத்து தக்காளி ச ட் னி அ ல்ல து வ ெ ங ்கா ய ச் சட்னியுடன் பரிமாறவும். குறிப்பு: கீரையைப் ப�ொடியாக நறுக்கி இட்லி மாவில் சேர்த்து கீரை இட்லி செய்யலாம்.
நட்ஸ் மில்க் ஷேக்
என்னென்ன தேவை?
பாதாம் - 8-9, பால் - 300 மி.லி., முந்திரி - 3, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, தேன் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாதாம், முந்திரியை 7-8 மணி நே ர ம் ஊ ற வைத் து , பாதா ம் த�ோலை உறித்துக் க�ொள்ளவும். இரண்டையும் சேர்த்து நன்கு மைய அரைத்துக் க�ொள்ளவும்.
பாத்திரத்தில் அரைத்த விழுது, பால், ஏலக்காய்த்தூள் கலந்து சுண்ட காய்ச்சவும். 300 மி.லி. பால் 200 மி.லி. அளவிற்கு வந்ததும் இறக்கி ஓரளவு சூடு ஆறியதும் தேன் கலந்து பரிமாறவும். குறிப்பு: பிஸ்தா, ஆப்ரிகாட், வால்நட்டைச் சேர்த்தும் மில்க் ஷேக் செய்யலாம். ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
உருளை ஃப்ரை
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 200 கிராம், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
உ ரு ளை க் கி ழங் கி ல் உ ப் பு சேர்த்து வேகவைத்து த�ோலை 146
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
நீ க் கி சி று து ண் டு க ள ாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் எ ண ்ணெ யை கா ய வைத் து சீரகம், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்பு மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி ஃப்ரையாக வந்ததும் இறக்கவும். நறுக்கிய மல்லித்தழையை தூவி பரிமாறவும்.
கார்ன் சாலட்
என்னென்ன தேவை?
வேகவைத்து உதிர்த்த ச�ோள முத்துக்கள் - 1/2 கப், முற்றாத கேரட் - 1, பெரிய வெங்காயம் - 1, குடைமிளகாய் - 1/2, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - சிறிது, பெங்களூர் தக்காளி - 1, உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
காய்களை கழுவி சுத்தம் செய்து ப�ொடியாக நறுக்கி க�ொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், காய்கள், வேகவைத்த ச�ோளம், தக்காளி, மிளகுத்தூள், உப்பு, ம ல் லி த ்த ழ ை அ னை த ்தை யு ம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். குறிப்பு: த�ோல் நீக்கிய ச�ோளக் க ரு தைச் சி ல ம ணி நே ர ம் ஃ பி ரி ட் ஜி ல் வைத் து அ த ன் முத்துக்களை உதிர்த்தால் எளிதில் உதிர்க்கலாம்.
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi January 1-15, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
கேரட் மிக்ஸ் பீட்ரூட் ரைஸ்
என்னென்ன தேவை?
துருவிய கேரட், பீட்ரூட் தலா 1/2 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் 1 / 4 டீ ஸ் பூ ன் , ம ல் லி த ்த ழ ை சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன், உதிரியாக வடித்த சாதம் - 1½ கப், உப்பு - தேவைக்கு, சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1. 148
°ƒ°ñ‹
ஜனவரி 1-15, 2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
கடா யி ல் எ ண ்ணெ யை காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, துருவிய கேரட், பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும். பின்பு உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து இ ற க்க வு ம் . ம ல் லி த ்த ழ ை யை தூவி சூடாக பரிமாறவும்.