சமையல் கலைஞர் ராஜகுமாரி
மார்ச் 16-31, 2018 | இதழுடன் இணைப்பு
117
30
உணவுகள்
சம்மர் ஸ்பெஷல்
க�ோடைக்கேற்ற உணவு வகைகள் ‘‘இபளடிவபய்பதிதில்லு ம்இ,ருசநம்தேை பபு்பததி்தலுக ம்ம்
சமையல் கலைஞர்
ராஜகுமாரி
எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. படித்து முடித்து திருமணம் ஆனதும் நடுவில் சிறிது பிரேக். குடும்பப் ப�ொறுப்புகள் ஓரளவு முடிந்ததும் முன்னணி மாத, வார இதழ்களுக்கு நிறைய சமையல் குறிப்புகள் எ ழு த ஆ ர ம் பி த ்தே ன். ப ல கு க்க ரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல முன்னணி சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து சமைத்து பரிசுகள் பெற்றுள்ளேன்’’ எனும் ராஜகுமாரி நமக்காக இங்கே 30 வகையான சம்மர் ஸ்பெஷல் உணவு களை செய்து காட்டியுள்ளார். வெ யி ல் க ா ல த் தி ல் ம ட் டு ம் ஸ்பெஷலாக சில காய்கள், பழங்கள் கிடைக்கும் . அவற்றைக் க� ொ ண்டு என்னென்ன சமைக்கலாம், சம்மர் டூர் அடிக்கும் ப�ோது என்ன எடுத்துச் செல்லலாம், சம்மர் விடுமுறைக்கு விருந்தினர் வந்தால் என்ன சமைப்பது என பல விஷயங்களை இங்கே நமக்காக பகிர்ந்திருக்கிறார் சமையல் கலைஞர் ராஜகுமாரி. த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆர்.க�ோபால்
°ƒ°ñ‹
118
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
மாவடு ஃப்ரைடு ரைஸ்
என்னென்ன தேவை?
மாவடு - 10, உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், பெரிய வெங்காயம் - 1/2 கப், உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1/4 கப், தயிர் - 1/4 கப், நறுக்கிய க�ொத்தமல்லித்தழை, புதினா இலைகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மா வ டு வை த�ோ லு ட ன் மெ ல் லி ய தா க ந று க் கி க் க� ொ ள்ள வு ம் . வெ ங ்கா ய ம் , பச்சை மிளகாயை மெல்லியதாக
நீளவாக்கில் நறுக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெ ங ்கா ய த ்தை ப�ோ ட் டு ப�ொன்னிறமாக வதக்கி எடுத்து தனியே வைத்துக் க�ொள்ளவும். க ட ா யி ல் 2 டே பி ள் ஸ் பூ ன் எண்ணெய் விட்டு சூடாக்கி முந்திரி, பச்சைமிளகாய் ப�ோட்டு வதக்கி, மாவடு சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத் தூள் வதக்கி தயிர், க�ொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக் கவும். பிறகு சாதம் ப�ோட்டு கி ள றி க டை சி யி ல் ப � ொ ரி த ்த வெங்காயத்தை சேர்த்து கலந்து இறக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
மாவடு மசாலா
என்னென்ன தேவை?
மாவடு - 15, காய்ந்தமிளகாய் - 3, சாம்பார் வெங்காயம் - 8, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய்த்துருவல் - 1/4 கப், ச�ோம்பு, கசகசா - தலா 1/2 டீஸ்பூன், உடைத்த முந்திரி - 1 டே பி ள் ஸ் பூ ன் , மஞ்ச ள் தூ ள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, உப்பு - தேவைக்கு, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு 2, நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மாவடுவை கழுவி ஒவ்வொரு மாவடுவிலும் நான்கு துளைகள் இட்டு க�ொள்ளவும். மிக்சியில் க ாய்ந்த மி ள க ா ய் , இ ஞ் சி ,
°ƒ°ñ‹
120
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
பூண்டு, சாம்பார் வெங்காயம், ச�ோ ம் பு , க ச க ச ா , மு ந் தி ரி , தேங்காய்த்துருவல், சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப ட்டை , கி ரா ம் பு தா ளி த் து , நறுக்கிய பெரிய வெங்காயத்தை ப�ோட்டு ப�ொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பி ன் மஞ்சள் தூள், உப்பு, 1/4 கப் தண்ணீர், மாவடு சேர்த்து கிளறவும். 2, 3 க�ொதி வந்ததும் அரைத்த விழுது சேர்த்து மேலும் 3 க�ொதி விட்டு அனைத்தும் சேர்ந்து வந்ததும் இறக்கி க�ொத்த மல்லித் தழையைத் தூவி அலங் கரிக்கவும். ம ச ா ல ா ச ாத ம் , ச ப்பாத் தி , த�ோசையுடன் பரிமாறவும்.
பேடி மேங்கோ கா சாலன் என்னென்ன தேவை?
மாவடு - 15, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், புளிக்கரைசல் - 1/4 கப், நசுக்கிய வெல்லம் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க...
வே ர ்க்க ட லை - 4 டே பி ள் ஸ் பூ ன் , எ ள் - 1 டே பி ள் ஸ் பூ ன் , க ாய்ந்த மி ள க ா ய் - 2 , தேங்காய்த்துருவல் - 1/4 கப், தனியா - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்பூன், வெந்தயம் 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க...
எ ண்ணெ ய் 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக ந று க் கி ய வெ ங ்கா ய ம் - 4 டே பி ள் ஸ் பூ ன் , ப ச்சை மி ள க ா ய் - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மாவடு உடையாமல்
அ டி ப ா க த் தி ல் ந ா ன ்கா க கீ றி க் க�ொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்க க�ொடுத்த ப�ொருட்களை வறுத்து ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து க�ொதிக்க விடவும். நன்கு க�ொதித்து வரும்பொழுது கீறிய மாவடு சேர்த்து 2 க�ொதி விடவும். மாவடு குழையக்கூடாது. இப்பொழுது அ ரை த ்த வி ழு து சேர்த் து மே லு ம் 2 க�ொதி விட்டு வெல்லம் சேர்த்து இறக்கி க�ொத்தமல்லி தூவி அலங்கரித்து சாதத்தில் பிசைந்தும் இட்லி, த�ோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
பலாம�ோசு க�ோப்தா கிரேவி
என்னென்ன தேவை?
ப � ொ டி ய ா க ந று க் கி ய பலாம�ோசு(பலாப்பழத்தின் பிஞ்சு) 2 கப், பச்சைமிளகாய் - 1 டேபிள் ஸ்பூன், இஞ்சித் து ரு வ ல் - 1 / 2 டீ ஸ் பூ ன் , உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூ ள் - 1 / 2 டீ ஸ் பூ ன் , நறுக்கிய க�ொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ச�ோள மாவு, பிரெட் க்ரம்ஸ் - தலா 4 டேபிள்ஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
கிரேவி செய்ய...
பெரிய வெங்காயம் 2, தக்காளி - 2, உடைத்த முந்திரி - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, க ரம்ம ச ா ல ாத் தூ ள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2
°ƒ°ñ‹
122
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை சிறியது - 1.
அலங்கரிக்க...
வெண்ணெ ய் - 2 டீ ஸ் பூ ன் , கசூரிமேத்தி - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ல ாம�ோ சு வை உ ப் பு , மஞ்ச ள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டி மிக்சியில் ப�ோட்டு ஒரு சுற்று சுற்றவும். பிறகு அதனை பாத்திரத்தில் ப�ோட்டு பச்சைமிளகாய், இஞ்சி, க�ொத்தமல்லி, பனீர் துருவல், ச�ோள மாவு, பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து உருண்டையாக உ ரு ட் டி சூ ட ா ன எ ண்ணெ யி ல் ப�ொரித்தெடுத்து க�ொள்ளவும். க�ோப்தா ரெடி. மு ந் தி ரி யை 1 0 நி மி ட ம் ஊ ற வைத்து எடுத்து வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, பிரியாணி இ லை தா ளி த் து இ ஞ் சி பூ ண் டு வி ழு து , உ ப் பு , மி ள க ா ய் த் தூ ள் , தனியாத்தூள் சேர்த்து வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க விட்டு, அ ரை த ்த வி ழு து சேர்த் து ந ன் கு க�ொதித்ததும் இறக்கவும். பரிமாறும் ப�ோது பாத்திரத்தில் க�ோப்தாவை ப�ோட்டு, மேலே கிரேவியை ஊற்றி வெண்ணெயை மி தக்க வி ட் டு கசூரிமேத்தியை தூவி பரிமாறவும்.
பலாம�ோசு, பச்சைப்பட்டாணி காரப்பொரியல்
என்னென்ன தேவை?
ச து ரமா க ந று க் கி ய ப ல ாம�ோ சு ( ப ல ாப் பழத்தின் பிஞ்சு) - 1 கப், ப ச்சை ப ்பட்டா ணி - 4 டே பி ள் ஸ் பூ ன் , உ ப் பு தேவைக்கு, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1½ டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், ச�ோம்பு - 1/4 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ாத் தி ரத் தி ல் த ண் ணீ ர் , உ ப் பு , மஞ்சள் தூள், பலாம�ோசு ப�ோட்டு அரைவேக்காடு வேகவிட்டு எடுத்து த னி யே வைக்க வு ம் . க ட ா யி ல் எ ண்ணெயை ஊ ற் றி சூ ட ா ன து ம் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, ச�ோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூ ள் , உ ப் பு , ப ச்சை ப ்பட்டா ணி , ப ல ாம�ோ சு சேர்த் து வ த க் கி மூ டி வைக்கவும். 5 நிமிடம் கழித்து பலா ம�ோ சு வெ ந ்த து ம் தே ங ்கா ய் த் துருவலை தூவி நன்றாக கிளறி இறக்கவும். சாம்பார், ரசம், குழம்பு சாதத்துடன் பரிமாறவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
பலாப்பழ பிரதமன்
என்னென்ன தேவை?
து ண் டு க ள ா க ந று க் கி ய ப ல ா ச் சு ளை க ள் - 2 க ப் , வெல்லத் து ரு வ ல் - 1 க ப் , தே ங ்கா ய் த் து ரு வ ல் - 1 க ப் , ஏலப்பொடி - 1 டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மிக்சியில் தேங்காய்த்துருவல் சேர்த்து கெட்டியாக நைசாக °ƒ°ñ‹
124
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
அ ரைக்க வு ம் . அ டி க ன மா ன ப ாத் தி ரத் தி ல் ப ல ா ச் சு ளை , தண்ணீர் சேர்த்து வேக விடவும். அ ரை ப தத் தி ற் கு வெ ந ்த து ம் வெல்லத்துருவல் சேர்த்து ஒரு க�ொதி விட்டு, தேங்காய் விழுது சேர்த் து மே லு ம் ஒ ரு க� ொ தி வி ட வு ம் . ஏ ல ப ்ப ொ டி தூ வி , நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து மீ ண் டு ம் ஒ ரு க� ொ தி வி ட் டு இறக்கவும்.
பலாப்பழ ஸ்வீட் பச்சடி என்னென்ன தேவை?
நறுக்கிய பலாப்பழத் துண்டுகள் - 1 கப், நறுக்கிய பேரீச்சம்பழம் - 2 டேபிள்ஸ்பூன், பன்னீர் திராட்சை அல்லது விதையற்ற பச்சை திராட்சை - 10, மலை வாழைப்பழம் - 1, நறுக்கிய ஆப்பிள் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆரஞ்சு துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1 கப், ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தவாவில் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர், ஏலப்பொடி சேர்த்து க�ொதிக்க விட்டு ஒரு கம்பிப்பதம் வந்ததும் இறக்கவும். பிறகு அதில் அனைத்து பழங்களையும் சேர்த்து கலந்து அப்படியே அ ல்ல து கு ளி ரவைத் து பரிமாறவும்.
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
முருங்கைக்காய், பலாக்கொட்டை ப�ொரிச்ச குழம்பு
என்னென்ன தேவை?
த�ோ ல் நீ க் கி ந று க் கி ய ப ல ாக்க ொ ட்டை - 1 க ப் , மு ருங ்கைக்காய் - 1, குழைய வேகவைத்த பயத்தம்பருப்பு - 1/2 கப், உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்.
அரைக்க...
தே ங ்கா ய் த் து ரு வ ல் - 1 / 4 க ப் , சீ ர க ம் - 1 / 2 டீ ஸ் பூ ன் , க றி வேப் பி லை - 4 இ லை , நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க...
எ ண்ணெ ய் - 1 டீ ஸ் பூ ன் ,
°ƒ°ñ‹
126
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
உதிர்த்த வெங்காய வடவம் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அ ரைக்க க� ொ டு த ்த ப � ொ ரு ட்களை அ ரைத் து க் க� ொ ள்ள வு ம் . அ டி க ன மா ன பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்துஒருக�ொதிவந்ததும்நறுக்கிய முருங்கைக்காய், பலாக்கொட்டை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் பயத்தம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து 2 க�ொதி வந்ததும், தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி கலந்து இறக்கவும்.
பலாக்கொட்டை ப�ொடிமாஸ்
என்னென்ன தேவை?
த�ோ ல் நீ க் கி ந று க் கி ய பலாக்கொட்டை - 1½ கப், பெரிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2 , இ ஞ் சி த் து ரு வ ல் - 1 / 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், சாட் மசாலாத்தூள் தலா 1/2 டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், ந று க் கி ய க� ொ த ்தம ல் லி , எலுமிச்சைச்சாறு - தலா 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ல ாக்க ொ ட்டையை உ ப் பு , மஞ்சள்தூள்ப�ோட்டுவேகவைக்கவும். வெந்ததும் சப்பாத்திக் குழவியால் ஒன்றிரண்டாக நசுக்கவும். கடாயில் 2 டே பி ள் ஸ் பூ ன் எ ண்ணெயை சூடாக்கி சீரகம் தாளித்து நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயம், இஞ்சித்துருவலை சேர்த்து வதக்கி மி ள க ா ய் த் தூ ள் , த னி ய ாத் தூ ள் , பலாக்கொட்டை சேர்த்து வதக்கி சாட் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி இறக்கவும். விரும்பினால் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
பலாக்கொட்டை டிக்கா என்னென்ன தேவை?
நறுக்கிய பலாக்கொட்டை - 1½ கப், உப்பு - தேவைக்கு, கேர ட் து ரு வ ல் - 1 / 4 க ப் , சாட் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், ச�ோள மாவு - 3 டேபிள்ஸ்பூன், பிரெட் க்ரம்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், நறுக்கிய க�ொத்தமல்லி, புதினா தலா 2 டேபிள்ஸ்பூன்.
°ƒ°ñ‹
128
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
ப ல ாக்க ொ ட்டையை உப்பு, மஞ்சள் தூள் ப�ோட்டு வே க வைத் து வெ ந ்த து ம் நன்றாக மசித்துக் க�ொள்ளவும். எ ண்ணெயை த வி ர மற்ற அனைத்துப் ப�ொருட்களையும் ம சி த ்த ப ல ாக்க ொ ட்டை யி ல் சேர்த்து பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து வடை மாதிரி தட்டி சூடான தவாவில் ப�ோட்டு ஓரங்களில் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சாஸுடன் பரிமாறவும்.
மாங்காய் குடைமிளகாய் பாத்
என்னென்ன தேவை?
உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், புளிப்பில்லாத கெட்டியான மாங்காய் - 1, குடைமிளகாய் பாதி, தேங்காய்த்துருவல் - 1/4 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 1, கறிவேப்பிலை - 1 க�ொத்து, நறுக்கிய க�ொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மா ங ்காயை த�ோ ல் சீ வி
து ரு வி க் க� ொ ள்ள வு ம் . க ட ா யில் எண்ணெய் ஊற்றி சூடா னதும் காய்ந்தமிளகாய், பெருங் க ா ய த் தூ ள் , க றி வேப் பி லை , வேர்க்கடலை தாளித்து உப்பு, மா ங ்கா ய் த் து ரு வ ல் சேர்த் து வ த க் கி தே ங ்கா ய் த் து ரு வ ல் சேர்த் து வ தக்க வு ம் . பி ன் பு நீ ள வ ா க் கி ல் மெ ல் லி ய தா க ந று க் கி ய கு டை மி ள க ாயை சேர்த்து வதக்கி சாதம் ப�ோட்டு கிளறி மல்லித்தழையை தூவி சி ப ்ஸு ட ன் இ றக்க வு ம் . பரிமாறவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
மாங்காய் வேப்பம்பூ குழம்பு என்னென்ன தேவை?
புளிப்பில்லாத கெட்டியான மா ங ்கா ய் - 1 , வே ப ்ப ம் பூ 4 டேபிள்ஸ்பூன், உதிர்த்த குழம்பு வ ட வ ம் - 1 டே பி ள் ஸ் பூ ன் , வெந்தயம் - 1/2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 3 டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் 1 கப், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் புளிக்கரைசல், 1 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்
°ƒ°ñ‹
130
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
தூள், மிளகாய்த்தூள் சேர்த்து க� ொ தி க்க வைக்க வு ம் . சி றி து கெட்டியாக வந்ததும் மாங்காய் துண்டுகள் சேர்க்கவும். மாங்காய் பாதி வெந்ததும், ஒரு கடாயில் ந ல்லெண்ணெயை ஊ ற் றி சூடானதும் கடுகு, வெந்தயம், வேப்பம்பூ, தாளிப்பு வடவம் அ னை த ்தை யு ம் தா ளி த் து க�ொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். வெல்லம் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து மாங்காய் வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: 2 நாட்கள் வரை குழம்பு கெடாது.
மாங்காய் இனிப்பு பச்சடி
என்னென்ன தேவை?
மாங்காய் - 1, துருவிய வெல்லம் - 1/2 கப், தேங்காய்த்துருவல் 1/4 கப்.
தாளிக்க...
கடுகு, எண்ணெய், உளுத்தம் ப ரு ப் பு - த ல ா 1 டீ ஸ் பூ ன் , காய்ந்தமிளகாய் - 1.
எப்படிச் செய்வது?
மா ங ்காயை த�ோ ல் சீ வி
மெ ல் லி ய தா க ந று க் கி க் க�ொள்ளவும். கடாயில் மாங்காய், 1 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்ததும் வெல்லத் து ரு வ ல் ப�ோ ட் டு 2 க� ொ தி விடவும். பின்பு தேங்காய்த்துருவல் சேர்த்து, மற்றொரு கடாயில் தாளிக்கக் க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து மாங்காய் கலவையில் க�ொட்டி கலந்து இறக்கவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
மாங்காய் த�ொக்கு
என்னென்ன தேவை?
மாங்காய் - 4, நல்லெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 8, துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண் ணெயை ஊ ற் றி சூ ட ா ன து ம் வெந்தயம், காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுத்து எடுத்துக் க�ொள்ளவும். ஆறியதும் மிக்சியில்
°ƒ°ñ‹
132
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
நைசாக அரைத்து க�ொள்ளவும். அதே கடாயில் முக்கால் பாகம் எ ண்ணெயை ஊ ற் றி த�ோ ல் சீவி நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்ச ள் தூ ள் சேர்த் து து ளி கூ ட த ண் ணீ ர் சே ர ்க்காம ல் நன்றாக வதக்கவும். மாங்காய் வெ ந ்த து ம் வெல்ல ம் , ப ெ ரு ங ்கா ய த் தூ ள் , அ ரை த ்த ப � ொ டி சேர்த் து கி ள ற வு ம் . அனைத்தும் சேர்ந்து வந்ததும் மீதியுள்ள எண்ணெயை விட்டு நன்றாக கலந்து இறக்கவும்.
வடு மாங்காய்
என்னென்ன தேவை?
மாவடு - 1 கில�ோ, உப்பு தேவைக்கு, விளக்கெண்ணெய் ( ஆ ம ண க் கு எ ண்ணெ ய் ) - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 8, கடுகு, வெந்தயம் - தலா 2 டேபிள்ஸ்பூன், க�ொம்பு மஞ்சள் 4 துண்டுகள்.
எப்படிச் செய்வது?
அ டி ப ட ாத தி க்கா ன மாவடுவை எடுத்து நன்றாகக் க ழு வி து ளி கூ ட த ண் ணீ ர் இல்லாமல் துடைக்கவும். விரலி மஞ்சளை ந ன ்றா க ந சு க் கி மிக்சியில் ப�ோட்டு அரைத்து அத்துடன் கடுகு, வெந்தயம், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும். சுத்தமான பீங்கான் ஜாடியில் ஒரு கைப்பிடி மா வ டு ப�ோ ட் டு 2 டீ ஸ் பூ ன் அரைத்த ப�ொடி, 1 ச�ொட்டு விளக்கெண்ணெய் ஊற்றி மீண்டும்
ஒரு கைப்பிடி மாவடு, 2 டீஸ்பூன் ப�ொடி, 1 ச�ொட்டு எண்ணெய் இப்படி மாற்றி மாற்றி ம�ொத்த மா வ டு , ப � ொ டி , எ ண்ணெ ய் அனைத்தையும் சேர்த்து நன்றாக குலுக்கி விடவும். மேலே ஒரு வெள்ளைத்துணியைக் கட்டி 2, 3 நாட்கள் வெயிலில் வைக்கவும். பிறகு துணியை எடுத்து விட்டு ஜாடியை நன்றாக மூடி வைக்கவும். மா வ டு வி ரை வி ல் ந ன ்றா க ஊறி விடும். நன்றாக குலுக்கி விட்டு க�ொண்டே இருக்கவும். அ வ ்வ ப ்ப ோ து வெ யி லி லு ம் வைக்கவும். மர ஸ்பூன், கல் உப்பு உபய�ோகிக்க வேண்டும். கு றி ப் பு : மா வ டு செய்ய ஆ ரம் பித்ததில் இருந்து தீரும் வ ரை து ளி கூ ட த ண் ணீ ர் சேர்க்கக்கூடாது. உப்பில் உள்ள நீரே ப�ோதுமானது. மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
முருங்கைக்காய் சூப்
என்னென்ன தேவை?
முருங்கைக்காய் - 2, குழைய வேகவைத்த பயத்தம்பருப்பு 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - பாதி, ப�ொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன், சிறிய தக்காளி - 1, ச�ோள மாவு, கேரட் துருவல், வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, நசுக்கிய பட்டை, கிராம்பு - தலா 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் முருங்கைக்காய், உப்பு, பட்டை, கிராம்பு, தேவை யான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் இறக்கவும். ஆறியதும் °ƒ°ñ‹
134
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
சதைப்பற்று பகுதியை மட்டும் எ டு த் து த னி யே வைக்க வு ம் . வெந்த தண்ணீரை வடிகட்டி வைத் து க் க� ொ ள்ள வு ம் . ஒ ரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு, வடித்த தண்ணீர் ஊற்றி கரைத்து க�ொதிக்க விடவும். கடாயில் வெண்ணெயை ப�ோ ட் டு உருகியதும் ப�ொடியாக நறுக்கிய வெ ங ்கா ய ம் , பூ ண் டு , கேர ட் து ரு வ ல் , தக்கா ளி சேர்த் து வதக்கி க�ொதிக்கும் கரைசலில் க�ொட்டவும். முருங்கைக்காய் ச தை ப ்ப ற் று சே ர ்க்க வு ம் . அனைத்தும் சேர்ந்து 2 க�ொதி வந்ததும் ச�ோள மாவை சிறிது த ண் ணீ ரி ல் க ரைத் து ஊ ற் றி , மிளகுத்தூள், க�ொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
முருங்கைக்காய், தக்காளிக்காய் அவியல் என்னென்ன தேவை?
முருங்கைக்காய் - 1, தக்காளிக் காய் - 4, கெட்டியான தயிர் - 1/2 கப், தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
அரைக்க...
தேங்காய்த்துருவல் - 1/4 கப், பச்சைமிளகாய் - 2.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த் து வே க வி ட வு ம் .
மு ரு ங ்கைக்கா ய் ப ா தி ய ள வு வெ ந ்த து ம் , மெ ல் லி ய தா க நீ ள வ ா க் கி ல் ந று க் கி ய தக்கா ளி க்காயை சேர்த் து வேகவிடவும். காய்கள் குழைய கூடாது. காய்கள் வெந்ததும் அரைக்க க�ொடுத்த ப�ொருட்களை அ ரைத் து சே ர ்க்க வு ம் . ஒ ரு க�ொதி வந்ததும் தயிர் சேர்த்து மீ ண் டு ம் ஒ ரு க� ொ தி வி ட் டு ந ன ்றா க க ல ந் து தே ங ்கா ய் எண்ணெய் ஊற்றி இறக்கவும். அடை, சாம்பார், ரசம், குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
பீன்ஸ் சாதம்
என்னென்ன தேவை?
பிஞ்சான பீன்ஸ் - 200 கிராம் (ப�ொடியாக நறுக்கவும்), உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
வறுத்து அரைக்க...
காய்ந்தமிளகாய் - 3, துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.
மேலே அலங்கரிக்க...
ப � ொ ரி க்க எ ண்ணெ ய் , உ ப் பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், மெல்லியதாக நீளவாக்கில் சீவிய உருைளக்கிழங்கு - 1/2 கப், கறிவேப்பிலை - 1 க�ொத்து.
எப்படிச் செய்வது?
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க க�ொடுத்த ப�ொருட்களை °ƒ°ñ‹
136
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
வ று த ்தெ டு த் து ஆ றி ய து ம் அரைத்துக் க�ொள்ளவும். அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பீன்ஸ், உ ப் பு சேர்த் து த ண் ணீ ர் வி ட ாம ல் மூ டி வைத் து அடிக்கடி கிளறி விடவும். பீன்ஸ் வெந்ததும் அரைத்த ப�ொடி தூவி, சாதம் சேர்த்து கி ள றி இ றக்க வு ம் . பீ ன்ஸ் சாதம் ரெடி. கடாயில் ப�ொரிப்பதற்கு எண்ணெயை ஊற்றி சூடா னதும் உருளைக் கிழங்கை ப�ோட்டு ப�ொரித்தெடுத்து வ டி ய வி ட வு ம் . சூ ட ா க இ ரு க் கு ம ்ப ோதே உ ப் பு , மிளகுத்தூளை கலக்கவும். அ டு ப ்பை அ ணை த ்த பி ற கு எ ண்ணெ யி ல் க றி வேப் பி லையை ப � ொ ரி த் தெ டு த் து , அ தனை யு ம் உருளைக்கிழங்கில் ப�ோட்டு கலக்கவும். பீன்ஸ் சாதத்தின் மீது இந்த வறுவலையும் தூவி கலந்து பரிமாறவும். குறிப்பு: ம�ொறும�ொறுப்பு தேவை ப ்ப டு கி ற வ ர ்க ள் சிப்ஸை ஒரு கவரில் ப�ோட்டு வைத்துக்கொண்டு பீன்ஸ் ச ாத ம் ச ாப் பி டு ம ்ப ோ து மேலேத் தூவி சாப்பிடவும்.
என்னென்ன தேவை?
பச்சரிசி - 3 கப், உ ப் பு - தேவை க் கு , க ட லை ப ்ப ரு ப் பு 8 டே பி ள் ஸ் பூ ன் , கெ ட் டி ய ா ன பு ளி க் கரைசல் - 1 கப், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க...
எ ண்ணெ ய் - 2 டீ ஸ் பூ ன் , க ாய்ந்த மிளகாய் - 6, எள் - 5 டீஸ்பூன், வெந்தயம் - 1½ டீஸ்பூன்.
புளி சாதம் கடலைப்பருப்பை லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும். குக்கரில் புளிக்கரைசல், 5 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், வறுத்து கழுவி சுத்தம் செய்த அரிசி, பருப்பு அனைத்தையும் கலந்து மூடி வெயிட் ப�ோடாமல் அடுப்பில் வைக்கவும். ஆவி வந்ததும் குக்கரை திறந்து, ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து புளி சாதத்தில் க�ொட்டி, அரைத்த ப�ொடியையும் சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி வெயிட் ப�ோட்டு 1 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் எடுத்து பரிமாறவும்.
தாளிக்க...
ந ல்லெண்ணெ ய் - 6 டே பி ள் ஸ் பூ ன் , க டு கு - 2 டீ ஸ் பூன் , காய்ந்தமிளகாய் - 1, க றி வேப் பி லை - 1 க�ொத்து, வேர்க்கடலை - 5 டே பி ள் ஸ் பூ ன் , உ டை த ்த மு ந் தி ரி - 2 டே பி ள் ஸ் பூ ன் , பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வறுக்க க�ொடுத்த ப�ொருட்களை வறுத்து அரைக்கவும். வெறும் க ட ா யி ல் அ ரி சி , மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
மசாலா ப�ொரி என்னென்ன தேவை?
அ ரி சி ப � ொ ரி - 4 க ப் , வறுக்காத கார்ன்ஃபிளேக்ஸ் - 1 கப், உப்பு - தேவைக்கு, மஞ்ச ள் தூ ள் - 1 டீ ஸ் பூ ன் , மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், உடைத்த முந்திரி - 3 டேபிள் ஸ்பூன், வறுக்காத வேர்க்கடலை - 1/4 கப், கறிவேப்பிலை - 1 க�ொத்து, ப�ொட்டுக்கடலை - 6 டேபிள்ஸ்பூன், பல் பல்லாக கீறிய தேங்காய் - 1/4 கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
°ƒ°ñ‹
138
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
வெ று ம் க ட ா யி ல் க ார்ன் ஃ பி ளே க் ஸ் , வே ர ்க்க ட லை , ப � ொ ட் டு க்க ட லை , தே ங ்கா ய் இவை நான்கையும் தனித்தனியே வறுத்து வைக்கவும். ஒரு அகலமான கடாயில் எண்ணெயை ஊற்றி சூ ட ா ன து ம் க றி வேப் பி லை வறுத்து, முந்தியை வறுத்து, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் வதக்கி அரிசி ப � ொ ரி , வ று த ்த ப � ொ ரு ட்க ள் அனைத்தையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
தர்பூசணி ரசம் என்னென்ன தேவை?
தர்பூசணி - 200 கிராம், புளிக்கரைசல் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், குழைய வேகவைத்த துவரம்பருப்பு - 2 டே பி ள் ஸ் பூ ன் , மி ள க ா ய் த் தூ ள் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு, நறுக்கிய க� ொ த ்தம ல் லி 1 டேபிள்ஸ்பூன்.
வறுத்து அரைக்க...
தனியா-1 டேபிள்ஸ்பூன், மி ள கு - 2 டீ ஸ் பூ ன் , சீரகம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 க�ொத்து, எண்ணெய் - 1 டீஸ்பூன்.
தாளிக்க...
நெய், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தர்பூசணியை த�ோல், வி தை நீ க் கி மி க் சி யி ல் அடித்து வடிகட்டி ஜூஸ் எ டு த் து க� ொ ள்ள வு ம் . க ட ா யி ல் 1 டீ ஸ் பூ ன்
எண்ணெய் விட்டு வறுக்கக் க�ொடுத்த ப�ொருட்களை வறுத்து கரகரப்பாக அரைக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி ப�ோட்டு லேசாக க�ொதி வந்ததும் தர்பூசணி ஜூஸ் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும், அரைத்த ப�ொடியை சேர்த்து மேலும் ஒரு க�ொதி விடவும். து வ ரம்ப ரு ப ்பை , ஒ ரு க ர ண் டி நீ ர் விட்டு கரைத்து அதையும் க�ொதிக்கும் ரசத்தில் ஊற்றி, தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி இறக்கி மல்லித்தழையை தூவி பரிமாறவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
மணத்தக்காளி வற்றல்
என்னென்ன தேவை?
ப ச்சை நி ற மு ள்ள ம ண த் தக்காளி - 1 கில�ோ, உப்பு தேவைக்கு, கெட்டித்தயிர் - 2 கப்.
எப்படிச் செய்வது?
ம ண த ்தக்கா ளி யி ல் 2 க ப் மிதமானசுடுநீரைஊற்றிஅரைமணி நேரம் வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி துணி அல்லது தட்டில் ப�ோட்டு மணத்தக்காளியை 2 நாட்கள் நல்ல வெயிலில் காய வைக்க வு ம் . ப ச்சை நி ற ம் வெளிர் நிறமாக மாறி விடும். பாத்திரத்தில் தயிர், உப்பு, காய்ந்த மணத்தக்காளியை கலந்து இரவு மு ழு வ து ம் ஊ றவைக்க வு ம் . °ƒ°ñ‹
140
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
மறுநாள் காலை தட்டில் க�ொட்டி 2 , 3 ந ாட்க ள் ந ன ்றா க க ா ய வைக்கவும். மணத்தக்காளியில் தயிர் நன்றாக ஊறியிருக்கும். 3 மாத ம் வ ரை வைத் து க் க�ொள்ளலாம். குறிப்பு: தேவைப்படும் ப�ோது க ட ா யி ல் 2 டே பி ள் ஸ் பூ ன் எ ண்ணெயை க ா ய வைத் து மணத்தக்காளி வற்றல் ஒரு கைப் பிடி அளவு ப�ோட்டு வறுத்தெடுத்து க�ொள்ளவும். தயிர் சாதத்துடன் பரிமாறலாம். பூண்டுடன் சேர்த்து குழம்பு வைக்கலாம். பழுத்த ம ண த ்தக்கா ளி ப ழ ங ்க ளி ல் வற்றல் ப�ோடக்கூடாது.
அரிசி அப்பளம் என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 1 கில�ோ, உப்பு - தேவைக்கு, சீரகம் - 4 டீஸ்பூன், வட்டமாக நறுக்கிய வாழை இலை - 10.
எப்படிச் செய்வது?
பு ழு ங ்க ல் அ ரி சி யை ஒ ரு ம ணி நேர ம் ஊ றவைத் து , கெட்டியாக நைசாக அரைத்து இரவு முழுவதும் வைத்திருக்கவும். ம று ந ா ள் க ாலை அ ரை த ்த மாவில் சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். வட்டமான வ ாழை இ லை யி ல் மாவை
ஊற்றி கரண்டியால் தேய்க்கவும். இட்லிப்பானையில் அப்பளத்தை வைத் து 5 நி மி ட ம் மூ டி ப�ோட்டு வேகவிடவும். வெந்த வெ யி லி ல் அ ப ்ப ள த ்தை காயவைக்கவும். அரை மணி நேரம் கழித்து இலையில் இருந்து அ ப ்ப ள த ்தை எ டு த் து து ணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் க ா ய வைக்க வு ம் . 4 ந ாட்க ள் வெயிலில் நன்றாக காயவைத்து டப்பாவில் ப�ோட்டு வைக்கவும். எண்ணெயில்ப�ொரித்தும்,தணலில் சுட்டும் உபய�ோகிக்கலாம்.
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
ஜவ்வரிசி அப்பளம் என்னென்ன தேவை?
ஜவ்வரிசி - 4 கப், உப்பு தேவைக்கு, சீரகம் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய்-3,நல்லெண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஜவ்வரிசியை கழுவி 6 கப் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை ஊறியுள்ள ஜவ்வரிசியை ஒரு அகன்ற பாத்திரத்தில் ப�ோட்டு, 8 கப் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த் து ந ன ்றா க க� ொ தி க்க வி ட வு ம் . ப ச்சை மி ள க ாயை நைச ா க அரைத் து அதை யும் கலவையில் சேர்த்து கைவிடாமல்
°ƒ°ñ‹
142
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
கிளறவும். ஜவ்வரிசி நன்கு வெந்து பளபளப்பாக வந்ததும் இறக்கவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்துமுழுவதும்நல்லெண்ணெய் தடவி கரண்டியால் ஜவ்வரிசி கலவையை ஊற்றவும். காலையில் ஊற்றினால் மதியம் ஒவ்வொரு அப்பமாக எடுத்து மறுபுறம் திருப்பி வைக்கவும். மாலையில் ஓரளவு காய்ந்து விடும். மறுநாள் ஒரு தட்டில் இடைவெளி விட்டு அப்பளங்களை க ா ய வைக்க வு ம் . 3 ந ாட்க ள் க ா ய வைக்க வு ம் . து ணி யி லு ம் க ா ய வைக்க ல ா ம் . சூ ட ா ன எண்ணெயில் ப�ொரித்தெடுத்து பயன்படுத்தலாம்.
நீலி வடவம் (குச்சி வடவம்)
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 1 கில�ோ, ஜவ்வரிசி-50கிராம்,பச்சைமிளகாய் - 6, உப்பு - தேவைக்கு, இஞ்சி சிறிய துண்டு, நல்லெண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ச்சை மி ள க ா ய் , இ ஞ் சி சேர்த்து நைசாக அரைக்கவும். ஜவ்வரிசியை 3 மணி நேரமும், பு ழு ங ்க ல் அ ரி சி யை 1 ம ணி நேரமும் ஊறவைத்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை 1/2 லிட்டர் தண்ணீரில் அரைத்தவற்றை கரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 1 லி ட்டர் த ண் ணீ ர் , உ ப் பு , அ ரை த ்த வி ழு து சேர்த் து
க�ொதிக்கவைத்து, கரைத்த மாவு கலவையை ஊற்றி அடிபிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து கலர் மாறி வந்ததும் இறக்கி விடவும். கூழ் ரெடி. பிளாஸ்டிக் ஷீட் முழுவதும் நல்லெண்ணெய் தடவி முறுக்கு அ ச் சி ல் மா வி னை ப�ோ ட் டு நீ ள நீ ள மா க பி ழி ய வு ம் . மா வு மு ழு வ தை யு ம் இ தே ப�ோ ல் பி ழி ய வு ம் . வெ யி லி ல் க ா ய வைக்க வு ம் . ம று ந ா ள் இ ந ்த வ ட வ த ்தை ம று பு ற ம் திருப்பி வைக்கவும். ம�ொத்தம் 5 நாட்கள் வெயிலில் நன்கு காய வைக்கவும். சூடான எண்ணெயில் ப � ொ ரி த ்தெ டு த் து மேலே ச ா ட் ம ச ா ல ாத் தூ ள் தூ வி சாப்பிடவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
தர்பூசணி சர்பத் என்னென்ன தேவை?
தர் பூ ச ணி த் து ண் டு க ள் 4 கப், எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன், நசுக்கிய வெல்லம் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், அலங்கரிக்க புதினா இலை - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மி க் சி ஜ ா ரி ல் வெல்ல ம் ,
°ƒ°ñ‹
144
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி பின்பு தர்பூசணி துண்டுகளை ப�ோ ட் டு அ டி த் து இ று தி யி ல் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஊ ற் றி மேலே பு தி ன ா வ ா ல் அலங்கரித்து அப்படியே அல்லது கு ளி ரவைத் து ஜி ல்லென் று பரிமாறவும்.
வாழைக்காய், கீரை கறி
என்னென்ன தேவை?
ப � ொ டி ய ா க ந று க் கி ய முளைக்கீரை - 2 கப், வாழைக்காய் - 1/4 கப், உப்பு - தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 1/2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகம் - தலா 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் 1/2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வாழைக்காயை உப்பு சேர்த்து
வே க வைத் து க் க� ொ ள்ள வு ம் . க ட ா யி ல் எ ண்ணெயை க ா ய வைத் து சீ ர க ம் தா ளி த் து வெ ங ்கா ய ம் , ப ச்சை மி ள க ா ய் , இ ஞ் சி பூ ண் டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கீரை கலந்து, லே ச ா க த ண் ணீ ர் தெ ளி த் து மூ டி வைக்க வு ம் . கீ ரை வெந்ததும் வெந்த வாழைக்காய் சேர்த்து நன்றாக கிளறி மேலே கரம்மசாலாத்தூள் தூவி இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கிளறவும். சாதத்துடன் பரிமாறவும். மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
அவல், வெள்ளரி தயிர் பச்சடி
என்னென்ன தேவை?
கெட்டித்தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கு, சர்க்கரை 1 டீ ஸ் பூ ன் , ப � ொ டி ய ா க நறுக்கிய பிஞ்சு வெள்ளரிக் காய் - 1½ கப், கெட்டி அவல் - 4 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன். °ƒ°ñ‹
146
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
அரைக்க...
தே ங ்கா ய் த் து ரு வ ல் - 1 / 4 க ப் , பச்சைமிளகாய் - 1.
எப்படிச் செய்வது?
அ ரைக்க க� ொ டு த ்த வ ற்றை கெட்டியாக நைசாக அரைக்கவும். அ வ லை சு த ்த ம் செ ய் து க ழு வி க் க�ொள்ளவும். பாத்திரத்தில் தயிர், உ ப் பு , அ ரை த ்த வி ழு து , அ வ ல் , மீதியுள்ள ப�ொருட்கள் அனைத்தையும் கலந்து பிஸிபேளாபாத், சப்பாத்தி, பிரியாணியுடன் பரிமாறவும்.
ஸ்பெஷல் வடை
என்னென்ன தேவை?
உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப், கடலைப்பருப்பு - 1 சிறிய கப், ப�ொரிக்க எண்ணெய், உப்பு தேவைக்கு, பச்சைமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ், மு ட்டைக ்க ோஸ் , கேர ட் - அனைத்தும் கலந்து 1 கப், கறிவேப்பிலை - 1 க�ொத்து, நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ப ரு ப் பு க ளை 1 ம ணி நேர ம் ஊறவைத்து உப்பு, பச்சைமிளகாய் சேர்த் து க� ொ ரக� ொ ர ப ்பா க அரைக்கவும். பாத்திரத்தில் அரைத்த மாவு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை, க�ொத்தமல்லித்தழை, காய்கறிகள் சேர்த்து பிசைந்து சிறு உருண்டை அளவு மாவு எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் ப�ோட்டு ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi March 16-31, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
மசாலா சென்னா என்னென்ன தேவை?
வெள்ளை க�ொண்டைக்கடலை - 1 க ப் , ந று க் கி ய ப ச்சை மி ள க ா ய் 1 டே பி ள் ஸ் பூ ன் , க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், ச�ோ ள மா வு - 4 டே பி ள் ஸ் பூ ன் , ப � ொ ரி க்க எ ண் ணெ ய் , உ ப் பு தேவைக்கு.
வ று த் து க�ொ ர க�ொரப்பாக அரைக்க...
சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2.
மேலே அலங்கரிக்க...
தூ வி
ப � ொ டி ய ா க நறுக்கிய வெங்காயம், தக்கா ளி , கு டை மிளகாய், க�ொத்த மல்லித்தழை - தலா 2 டே பி ள் ஸ் பூ ன் , வெள்ள ரி - 3 டே பி ள் ஸ் பூ ன் , துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், சாட் °ƒ°ñ‹
148
மார்ச் 16-31,2018
இதழுடன் இணைப்பு
மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், விரும்பினால் எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வ று க்க க� ொ டு த ்த ப � ொ ரு ட்களை வ று த் து க� ொ ரக� ொ ர ப ்பா க அ ரைத் து க் க�ொள்ளவும். க�ொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் க�ொண்டைக்கடலையுடன் ச�ோள மாவு, க� ொ த ்தம ல் லி த ்தழை , ப ச்சை மி ள க ா ய் சேர்த்து பிசைந்து சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து எண்ணெயை வடித்து சூடாக இருக்கும்போதே அரைத்த ப�ொடியை தூவவும். பரிமாறும் முன்பு கிண்ணத்தில் ப�ொரித்த சென்னாவை ப�ோட்டு அலங்கரிக்க க�ொடுத்த ப�ொருட்களை சேர்த்து கலந்து பரிமாறவும்.