Thozhi supplement

Page 1

ஃபாரின் ஸ்பெஷல் 30

ஆகஸ்ட் 16-31, 2015 இதழுடன் இணைப்பு


சைனீஸ் ஃப்ரைடு ரைஸ், ஸ்பி–ரிங்

ர�ோல்... சில– ப ல வகை நூடுல்ஸ்... அதை–விட்டால் இத்–தா–லி–யன் பீட்சா... அயல்– ந ாட்டு உண– வு – க ள் என்– கிற பெய– ரி ல் அனே– க ம் பேருக்கு இவ்–வ–ள–வு–தான் தெரி–யும். தாய்–லாந்து உண–வு–களை மட்டுமே பரி–மா–று–கிற தாய் ரெஸ்– டா – ர ன்ட்டு– க ளும், சீன உணவு– க ளுக்– கான சைனீஸ் ரெஸ்– டா–ரன்ட்டு–களும் எல்லா ஊர்–களி–லும் உண்டு என்–றா–லும், மெனு கார்–டில் பட்டி–ய–லி–டப்–பட்ட உண–வு–களின் அர்த்– தமே புரி–யா–மல் பெயர்–கள் பீதி–யைக்

கிளப்–பும். அவற்–றின் விலைய�ோ அதை– விட அதிக டென்–ஷன் ஏற்–றும். அதெல்–லாம் தேவையே இல்லை என்–கி–றார் மெனு–ராணி செல்–லம்! ` ` அ மெ – ரி க் – க ன் சாப் – ஸி ய� ோ , அரே–பிய – ன் ஃபலாஃ–பெல்லோ, இட்டா–லி– யன் கேன–ல�ோனி ஃப்ளோ–ரன்–டைன�ோ, தாய்–லாந்து மணி பேக்ஸோ... எந்த நாட்டு உண– வை – யு ம் உங்க வீட்டு கிச்– ச – னு க்கு க�ொண்டு வரலாம். சமைக்– க த் தேவை– ய ான அத்தனை ப�ொருட்களுடன், நிறையவே ப�ொறுமை– யும் வேண்–டும்– ’ ’ என்– கிற செல்– லம், உலக வரை– ப – ட த்– தி ல் அனேக நாடு–களுக்கு பய–ணம் செய்த அனு–ப–வம் உள்–ள–வர்! ` ` எ ந்த ந ாட் டு க் – கு ப் ப� ோ னா லு ம் அ ந்த ந ா ட ்ட ோ ட ஸ்பெ – ஷ ல் உ ண – வைப் ப த் – தி க் செல்–லம் கேட்டுத் தெரிஞ்–சுக்–கிட்டு, எப்–ப–டி–யா–வது அத�ோட செய்– மு–றை–யைக் கத்–துக்–கிட்டு வந்து ட்ரை பண்– ற து என் வழக்– க ம். என்– ன� ோட இத்– தனை வருஷ அனு– ப – வ த்– து ல நான் கத்–துக்–கிட்ட ஃபாரின் உண–வு– கள் சில–த�ோட செய்–முறை ரக–சி–யங்– களை இங்கே உங்–களுக்–கும் ச�ொல்– லிக் க�ொடுக்–கி–ற–துல சந்–த�ோ–ஷம்...’’ என்–கி–றார். அப்– பு – ற – மென்ன ... அமெ– ரி க்– க ன் வாரம், ஆஸ்–தி– ர ே– லி யா வாரம் என சமைத்து அசத்த வேண்–டி–ய–து–தா–னே! எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி படங்–கள்: ஆர்.க�ோபால்

அமெரிக்கா... ஆஸ்திரேலியா... மெனு–ராணி


ாஸ்தா இத்–தா–லி–யன் ப

என்–னென்ன தேவை? பாஸ்தா - 100 கிராம், மெலி–தாக நீள–மாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1 கப், குடை மிள–காய் (பச்சை, மஞ்– சள், சிவப்பு) - தலா 1/2 கப், தக்–காளி - 1 கப், ஓரி–கான�ோ - 2 டீஸ்–பூன், பூண்டு (ப�ொடி–யாக நறுக்–கி–யது) 2 டீஸ்–பூன், துரு–விய சீஸ் - 1 கப், எண்–ணெய் - 1/4 கப், தக்–காளி சாஸ் - 1/4 கப் அல்–லது க்ரீம் - 1/4 கப் அல்–லது பால் - 1 கப், மேலே தூவ சீஸ் - 1 கப், உப்பு - தேவை–யான அளவு, மிள–குத் தூள் - 2 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 2 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வ–து? கனமான வாயகன்ற பாத்– தி – ரத்– தி ல் தண்– ணீ – ரை க் க�ொதிக்க வைத்து, பாஸ்தா, உப்–புப் ப�ோட்டு வேக வைக்– க – வு ம். எண்– ணெ – யை க் காய வைத்து, பூண்டு, வெங்–கா–யம், உப்பு சேர்த்து வதக்– கி ய பின் தக்– காளி, குடை மிள–காய், துரு–விய சீஸ் சேர்க்– க – வு ம். பிறகு மிள– கு த் தூள், ஓரி–கான�ோ, மிள–காய் தூள் சேர்த்து பாஸ்–தா–வைப் ப�ோட்டு கலக்–க–வும். பின், க்ரீம் அல்–லது தக்–காளி சாஸ் கலக்–க–வும். பரி–மா–றும் முன் துரு–விய சீஸ் தூவி பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

3


த் ஃப்ரெஞ்ச் கிரீன் சாலட் வி ரான்ஸ்) டிரெஸ்–ஸிங் (ஃபி

என்–னென்ன தேவை? மெல்–லி–ய–தாக நீள–நீ–ள–மாக நறுக்– கிய லீக்ஸ் - 1/4 கப், செலரி - 1/4 கப், வெள்–ள–ரிக்–காய் - 2 கப், குடை மிள–காய் - 1 கப், க�ோஸ் - 2 கப், ெலட்டூஸ் - 1 க�ொத்து, பார்ஸ்லீ - 1 க�ொத்து, வெங்–கா–யத்–தாள் - 1 கட்டு, (வெங்– கா – ய த்– த ை– யு ம் தாளை– யு ம் சேர்த்து நீள–மாக நறுக்–கிக் க�ொள்–ள– வும். இத்–து–டன் 1 எலு–மிச்–சைப்–ப–ழத்– தைப் பிழிந்து, தேவை–யான அளவு உப்பு, மிள–குத் தூள் சேர்த்து சிறிது நேரம் ஃப்ரிட்–ஜில் வைக்–க–வும்). 4

°ƒ°ñ‹

ஃப்ரெஞ்ச் டிரெஸ்–ஸிங்–குக்கு... வினி– க ர் - 1/4 கப், உப்பு தேவை–யான அளவு, கடு–குத் தூள் - 1 டீஸ்– பூ ன், மிள– கு த் தூள் - 2 டீஸ்– பூ ன், சாலட் ஆயில் - 1 டீஸ்– பூன் (அனைத்–தை–யும் கலந்து, ஒரு பாட்டி–லில் ப�ோட்டு வைக்–க–வும். இது– தான் ஃப்ரெஞ்ச் டிரெஸ்–ஸிங்). எப்–ப–டிச் செய்–வ–து? சிறிது நேரம் கழித்து, தயா–ராக வைத்–துள்ள காய்–க–றி–களில் ஃப்ரிட்– ஜில் வைத்– தி – ரு க்– கு ம் வெங்– கா – ய த் தாள், ஃப்ரெஞ்ச் டிரெஸ்–ஸிங் கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்– ஜி ல் வைத்து ஜில்–லென்று பரி–மா–ற–வும்.


ரஷ்யன் சாலட்

என்–னென்ன தேவை? வெள்–ள–ரிக்–காய் - 1 கப், வெங்– கா– ய ம் - 1 கப், கேரட் - 1 கப், குடை மிள–காய் - 1 கப் (அனைத்– தை–யும் வட்ட–மாக நறுக்–கவு – ம்), உப்பு - தேவைக்கு, மிள– கு த் தூள் - 2 டீஸ்– பூ ன், கடு– கு த் தூள் - 2 டீஸ்– பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1/4 கப், வினி–கர் - 1 டீஸ்–பூன், ஆப்–பிள் - 2, பைனாப்– பி ள் ஸ்லைஸ் - 2, வால்– நட்ஸ் - தேவைக்கு, பனீர் - 1/2 கப். சாலட் க்ரீ–முக்கு... ஃப்ரெஷ் க்ரீம் - 2 கப், உப்பு - தேவைக்கு, கடு–குத் தூள் - 2 டீஸ்– பூன், மிள– கு த் தூள் - 2 டீஸ்– பூ ன், வினி–கர் - 2 டீஸ்–பூன், குளிர்ந்த பால் - 1 கப்.

எப்–ப–டிச் செய்–வ–து? சாலட் க்ரீம்... கு ளி ர்ந்த ப ா லி ல் ஃ ப ்ரெ ஷ் க்ரீ– மை க் கலக்– க – வு ம். உப்பு, மிள– குத் தூள், கடு– கு த் தூள், வினி– க ர் சேர்த்–துக் கலக்–கவு – ம். பின் ஃப்ரிட்ஜில் வைக்–க–வும். ந று க் கி ய காய்க றி க ளு ட ன் தேவை– ய ான அளவு உப்பு, மிள– குத் தூள், கடு–குத் தூள், வினி–கர், எலு–மிச்–சைச்–சாறு சேர்த்–துக் கலந்து ஃப்ரிட்–ஜில் வைக்–க–வும். பின் கலந்த காய்–க–றி–களு–டன், சாலட் க்ரீம் சேர்த்– துக் கலக்– க – வு ம். சாலட் செட்டான பிறகு, நறுக்– கி ய பழங்– க ள், வால்– நட்ஸ், பனீர் கலந்து சில்– லெ ன்று பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

5


நூடுல்ஸ் ன் வா ் ஷ ே ச (சீனா)

என்–னென்ன தேவை? நூடுல்ஸ் - 2 கப், கேரட் - 1/2 கப், பீன்ஸ் - 1/2 கப், குடை மிள– காய் - 1/2 கப், முட்டைக்–க�ோஸ் - 1 கப், வெங்–கா–யம் - 1 கப், லீக்ஸ் - 1 கைப்– பி டி, செலரி - 1 கைப்– பிடி, காய்ந்த மிள– கா ய் - 6 (விழு– தாக அரைக்–க–வும்), இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்–பூன், வெள்ளை வினி–கர் - 2 டேபிள்ஸ்–பூன், ச�ோயா சாஸ் - 2 டேபிள்ஸ்–பூன், அஜி–ன�ோ– ம�ோட்டோ - 1/2 டீஸ்– பூ ன், உப்பு - ேதவை–யான அளவு, வெங்–கா–யத்– 6

°ƒ°ñ‹

தாள் (இலை+வெங்–கா–யம்) - 1 கப், எண்–ணெய் - 1/4 கப், வெண்ெ–ணய் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? க�ொ தி க் கு ம் வெ ந் நீ ரி ல் நூடுல்ஸை வேக வைக்–க–வும். பின் வடி– கட் டி, குளிர்ந்த தண்– ணீ – ரி ல் அலசி, ஒரு தட்டில் பரத்தி மேலே சிறி–த–ளவு எண்–ணெய் தடவி வைக்–க– வும். அடுப்– பி ல் எண்– ணெ ய் காய வைத்து வெங்–கா–யம் சேர்த்து வதக்–க– வும். அதில் காய்– க – றி – க ள், ச�ோயா சாஸ் சேர்த்து வதக்–க–வும். அத்–து–டன்


இஞ்சி-பூண்டு விழுது, காய்ந்த மி ள கா ய் விழுது, வினி–கர் சேர்த்து வ த க் கி மெ ல் – லி ய தீயில் மூடி வைக்–க–வும். த ண் – ணீ ர் தெ ளி க்க வேண்– டா ம். வெந்– த – வு – டன் கீழே இறக்கி வைக்– க– வு ம். மேலே சிறிது லீக்ஸ், செலரி தூவ–வும். சிறிது லீக்ஸ், செல–ரியை வறுத்– து ச் சேர்க்– க – வு ம். தேவை–யான தண்–ணீர் விட்டு உப்பு சேர்த்–துக் கொ தி க்க வி ட வு ம் . வெந்– த – பி ன் காய்– க – றி களையும் நூடுல்– ஸை – யும் ஒரு தட்டில் க�ொட்டி குழை– ய ா– ம ல் கலக்– க – வும். சிறிது அஜி– ன� ோ– ம�ோட்டோ சேர்த்– து க் கலக்– க – வு ம். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எ ண்ணெ ய் வி ட் டு க் கா ய் ந் – த – து ம் , வெ ங் – கா– ய த்– தா ள் சேர்த்து வதக்கி, பின் கலந்த நூடுல்– ஸை – யு ம் சேர்த்– து க் க ல ந் து சி றி து அ ஜி – ன� ோ – ம� ோ ட ்ட ோ தூவி மீண்– டு ம் சிறிது லீக்ஸ், செலரி தூவிப் பரி–மா–ற–வும்.

ரைஸ் மெக்ஸிகன் ஜீரா

என்–னென்ன தேவை? சீரக சம்பா - 2 கப், சீர–கம் - 2 டீஸ்–பூன், வெண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய வெங்– கா–யத்–தாள் - 1 கப், குடை மிள–காய் (சிவப்பு, பச்சை, மஞ்–சள்-ப�ொடி–யாக நறுக்–கி–யது) - 1 கப், உதிர்த்த ச�ோளம் - 1 கப், மிள–குத் தூள் - 2 டீஸ்– பூ ன், உப்பு - தேவை– ய ான அளவு, ப�ொடி– ய ாக நறுக்– கி ய க�ொத்– த – ம ல்லி - 1 கப், வெங்–கா–யம் - 1 கப், பட்டை - 1. எப்–ப–டிச் செய்–வ–து? அரி– சி – யை க் களைந்து ஊற வைக்– க – வு ம். கடா– யி ல் வெண்– ணெ ய் விட்டு, உரு– கி – ய – து ம் சீர–கத்தை சேர்த்–துத் தாளிக்–க–வும். அத்–து–டன் அரிசி, பட்டை, வெங்–காய – த்–தாள் சேர்த்து வறுக்–க– வும். பிறகு இரு–ம–டங்கு தண்–ணீர் ஊற்றி உப்பு சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். வெந்த பின் இறக்கி வைக்–க–வும். இன்–ன�ொரு கடா–யில் வெங்–கா–யம், குடை மிள–காய் வகை–கள் சேர்த்து வதக்–கிப் பின் உப்பு, மிள–குத் தூள் சேர்த்து ச�ோளத்–தை–யும் சேர்த்து வதக்கி, இதை சாதத்– து – ட ன் கலந்து க�ொத்–த–மல்லி தூவிப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

7


ன் ர தாய்லாந்து கிரீ

என்–னென்ன தேவை? விழு–தாக அரைக்க... க ல ங் – க ல் இ ஞ் சி அ ல் – ல து சாதா–ரண இஞ்சி - 1 பெரிய துண்டு, பூண்டு - 10, பச்சை மிள–காய் - 6, நறுக்– கி ய க�ொத்– த – ம ல்லி - 1 கப், தனியா - 2 டேபிள்ஸ்–பூன், சீர–கம் - 2 டீஸ்–பூன் (அனைத்–தை–யும் சேர்த்து விழு–தாக அரைக்–க–வும்). தேங்–காய்ப் பால் - 1 கப், ப�ொடி– யாக நறுக்– கி ய (கேரட் - 1/2 கப், பீன்ஸ் - 1/4 கப், குடை மிள–காய் - 1/4 கப், வெங்– கா – ய ம் - 1 கப், பூண்டு - 2 டீஸ்–பூன்), எண்–ணெய் மற்–றும் வெண்–ணெய் - தேவைக்கு, பாஸ்–மதி அரிசி அல்–லது சீரக சம்பா - 2 கப், சீர–கம் - 2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? அ ரி – சி – யை க் க ழு வி , ஊ ற 8

°ƒ°ñ‹

ைஸ்

வைக்–க–வும். கடா–யில் சிறிது வெண்– ணெ–யைப் ப�ோட்டு சீர–கம் தாளித்து, அரி–சி– யைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்–க–வும். அத்–து– டன் இரு மடங்கு நீர் ஊற்றி, சிறிது உப்– பு ச் சேர்த்– து க் க�ொதிக்க விட– வு ம். மற்– – வு எண்–ணெய் ற�ொரு கடா–யில் சிறி–தள மற்– று ம் வெண்– ணெ ய் சேர்த்து, வெங்– கா – ய த்– த ைப் ப�ோட்டு வதக்– க – வும். நிறம் மாறிய பின் காய்–க–றி–கள் மற்–றும் உப்பு, அரைத்த விழு–தை–யும் சேர்த்து, சிறிது நேரம் மூடி வைக்–க– வும். காய்–க–றி–கள் நன்கு வெந்–த–தும், தேங்–காய்ப் பால் சேர்த்–துக் கிள–ற– வும். பிறகு சாதத்– த ைப் ப�ோட்டுக் கலக்–க–வும். இப்–ப–டிச் செய்ய நேரம் இல்– ல ா– த – வ ர்– க ள், வறுத்த அரிசி, காய்–கறி – க – ள், உப்பு, தேங்–காய்ப் பால் அனைத்–தை–யும் குக்–க–ரில் சேர்த்–துச் செய்–தும் பரி–மா–ற–லாம்.


ல்ஸ் ஹாங்காங் நூடு

என்–னென்ன தேவை? வெண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், நூடுல்ஸ் - 1 பாக்–கெட், சின்ன வெங்– கா– ய ம் - 1 கப், கலங்– க ல் இஞ்சி - 1/4 கப், சிவப்பு மிள–காய் (ப�ொடி– யாக நறுக்– கி – ய து) - 2 டேபிள்ஸ்– பூன், மெலி–தாக நீள–மாக நறுக்கிய பக்– சா ய் - 1 கப், க�ோஸ் - 1 கப், பிர–வுன் சர்க்–கரை - 1/2 கப், உப்பு - தேவைக்கு, வினி– க ர் - 1/4 கப், பூண்டு - 2 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய தக்–காளி - 2 கப், லைட் கலர் ச�ோயா சாஸ் - 2 டேபிள்ஸ்–பூன், டார்க் கலர் ச�ோயா சாஸ் - 2 டேபிள்ஸ்– பூ ன், லெமன் கிராஸ் - சிறி–த–ளவு, எண்– ணெய் - தேவைக்கு, ச�ோள மாவு - 2 டேபிள்ஸ்–பூன், மிள–குத் தூள் - 1 டீஸ்–பூன்.

எப்–ப–டிச் செய்–வ–து? க�ொ தி க் கு ம் வெ ந் நீ ரி ல் நூடுல்ஸை வேக வைக்–க–வும். பின் தண்– ணீ ரை வடி– கட் டி, குளிர்ந்த தண்– ணீ – ரி ல் அலசி, அதை ஒரு தட்டில் பரத்தி மேலே சிறி–த–ளவு எண்– ணெய் தடவி வைக்–க–வும். ஒரு கடா– யில் வெண்–ணெயை உருக்கி சின்ன வெங்–கா–யத்தை ப�ோட்டு வதக்–க–வும். பிறகு லெமன் கிராஸ் சேர்த்து வதக்–க– வும். பூண்டு, இஞ்சி, தக்–காளி, ச�ோள மாவு சேர்த்து வதக்–க–வும். பின் தண்– ணீர், உப்பு, இரண்டு ச�ோயா சாஸ், பிர–வுன் சுகர், வினி–கர், மிள–குத் தூள் சேர்த்– து க் க�ொதிக்க வைக்– க – வு ம். இந்–தக் கல–வையை நூடுல்ஸ் உடன் சேர்த்–துக் கலந்து, மேலே பக்–சாய், க�ோஸ் மற்– று ம் நறுக்– கி ய சிவப்பு மிள–கா–யைத் தூவி இறக்–க–வும். °ƒ°ñ‹

9


த பிளாக் முட்டையில்லா(ஜ ெர்மனி) ஃபாரஸ்ட் கேக்

என்–னென்ன தேவை? கன்– டெ ன்ஸ்டு மில்க் - 1 டின், சூடான பால் - 1/2 கப், வெண்–ணெய் - 100 கிராம், சர்க்–கரை - 60 கிராம், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்–பூன், மைதா - 250 கிராம், பேக்–கிங் பவு–டர் - 2 டீஸ்–பூன், சமை–யல் ச�ோடா - 1 டீஸ்– பூ ன், க�ோக�ோ - 4 டீஸ்– பூ ன். அலங்–க–ரிக்க... ஃப்ரெஷ் க்ரீம் - 1/2 கில�ோ, சாக்–லெட் பார் - 50 கிராம், செர்ரி பழம் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? வெண்ணெய், சர்க்கரை, கன்– டென்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ் ஆகி– ய – வ ற்– றை ச் சேர்த்து நுரைக்க அடிக்–கவு – ம். மைதா, பேக்கிங் பவு–டர், க�ோக�ோ ஆகி– ய – வ ற்– றை ச் சேர்த்து சலித்– து க் க�ொள்– ள – வு ம். அடித்த வெண்–ணெய்-சர்க்–கரை கல–வை–யு– டன் மைதா, பேக்–கிங் பவு–டர், க�ோக�ோ கல–வை–யைச் சேர்க்–க–வும். சூடான 10

°ƒ°ñ‹

பாலை– யு ம் ஊற்றி த�ோசை மாவு பதத்–துக்–குக் கலந்து, ஒரு பேக்–கிங் டிரே–யில் வைத்து 180°C உஷ்–ணத்– தில் பேக் செய்– ய – வு ம். பிறகு சாக்– லெட் கேக்கை வெளியே எடுத்து வைத்து ஆற வைக்–க–வும். ஃப்ரெஷ் க்ரீமை நன்– ற ாக நுரைக்க அடிக்– க – வும். இப்–ப�ோது சாக்–லெட் கேக்கை கத்– தி – ய ால் ஸ்லைஸ் செய்– ய – வு ம். அடித்த ஃப்ரெஷ் க்ரீ–மில் சிறி–த–ளவு எடுத்து கேக் மேல் தட–வ–வும். பின் சாக்–லெட் பாரைத் துரு–வ–வும். அதன் மேல் இன்–ன�ொரு கேக் ஸ்லை–ஸைப் பரத்–த–வும். மீண்–டும் க்ரீம் தடவி சாக்– லேட் பாரைத் துரு– வ – வு ம். இப்– ப டி மூன்று முறை செய்–த –பி ன் கடை–சி– யில் நான்–கு–பு–ற–மும் க்ரீம் தடவி சாக்– லெட் துரு–வ–லைத் தூவி, ப�ொடி–யாக நறுக்–கிய செர்ரி பழங்–களை – யு – ம் தூவி அலங்–க–ரித்து சுமார் 4 மணி நேரம் ஃப்ரிட்–ஜில் வைத்–துப் பரி–மா–ற–வும்.


ஃபலாஃபெல்

(அரேபியா)

என்–னென்ன தேவை? வெள்–ளைக் க�ொண்–டைக்–கடலை – - 1/4 கில�ோ, பச்சை மிள–காய் - 4, க�ொத்–த–மல்லி - 1 கட்டு (மூன்–றை– யும் ஊற வைத்து உப்பு சேர்த்து மிகக் கெட்டி–யாக அரைத்து சிறு சிறு உருண்–டைக – ள – ாக உருட்டி எண்–ணெ– யில் ப�ொரித்–துக் க�ொள்–ள–வும்). தக்–காளி சாஸுக்கு... தக்–காளி - 3 (துரு–வ–வும்), காய்ந்த மிள–காய், பூண்டு - தேவைக்–கேற்ப (விழு– தாக அரைக்– க – வு ம்), உப்பு - தேவை– ய ான அளவு (அனைத்– தை– யு ம் சேர்த்து அரைத்து, பின் க�ொதிக்க வைத்–துக் க�ொள்–ள–வும்).

எள்–ளுப் பச்–சடி... எள் - 2 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் - 2, தயிர் - 4 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை - 1 சிட்டிகை, கடு–குத் தூள் - 1/2 டீஸ்–பூன். (எல்–லா–வற்–றை–யும் சேர்த்து அரைத்–துக் க�ொள்–ள–வும்). மி ரு – து – வ ான சப் – ப ா த் – தி – க ள் , து ரு – வி ய வெ ங் – கா – ய ம் , அ ரி ந்த க�ோஸ், க�ொத்–த–மல்லி - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? முத– லி ல் ‘பிடா பிரெட்’ என்று ச�ொல்–லப்–ப–டும் மிருது சப்–பாத்–திக்– குள் வெங்–கா–யம், க�ோஸ் வைத்து, அதன் மேல் ஃபலாஃ–பெல் உருண்– டை– களை வைத்து, பின் தக்– கா ளி சாஸ், பச்–சடி வைத்து க�ொத்–த–மல்லி தூவிப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

11


பீட்சா (இத்தா

லி)

என்–னென்ன தேவை? பிரெட் பேஸுக்கு... மைதா - 1/4 கில�ோ, பேக்–கிங் பவு–டர் - 2 டீஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, பால் - 2 கப், ஈஸ்ட் - 20 கிராம், சர்க்–கரை - 2 டீஸ்–பூன். பீட்சா சாஸுக்கு... தக்–காளி சாஸ் - 1/2 கப், உப்பு - தேவை– ய ான அளவு, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், ஓரி–கான�ோ இலை - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு கண்–ணாடி டம்–ள–ரில் சர்க்– க– ரையைப் ப�ோடவும். மித– ம ான சூடுள்ள பாலை சர்க்– க – ரை – யி ல் ஊற்–ற–வும். அதில் ஈஸ்ட்டை ப�ோட்டு ஸ்பூ–னால் அடிக்–க–வும். அதை சிறிது நேரம் வைத்– தி – ரு ந்– தா ல் நுரைத்து வரும். மைதா– வை – யு ம் பேக்– கி ங் 12

°ƒ°ñ‹

பவு–ட–ரை–யும் சலித்–துக் க�ொள்–ள–வும். அத்– து – ட ன் உப்பு சேர்த்து, அக– ல – மான தட்டில் க�ொட்டி நடு–வில் குழித்– துக் க�ொள்–ள–வும். ஈஸ்ட் கல–வையை மாவின் நடு–வில் க�ொட்டி மாவைச் சிறிது சிறி– தா – க ச் சேர்த்து, வெது– வெ– து ப்– ப ான தண்– ணீ ர் சேர்த்– து ப் பிசை–ய–வும். மூடி வைக்–க–வும். 2 மணி நேரத்–தில் மாவு புஸ்–ஸென்று இரு மடங்– காக ஆகி இருக்– கு ம். அதை அடித்–துப் பிசைந்து, தட்டை–யாக்கி இரண்டு, மூன்று அலு–மி–னி–யத் தட்டு– களில் பரத்– த – வு ம். தட்டின் உய– ர ம் குறை– வ ாக இருக்க வேண்– டு ம். இதை ஒரு பாத்– தி – ர த்– தி ல் ப�ோட்டு மூடி வைத்– தா ல் சிறிது நேரத்– தி ல் புஸ்–ஸென்று ப�ொங்கி வரும். மேலே சிறிது வெண்–ணெய் தடவி வைத்–தால்


மாவு காய்ந்து ப�ோகாது ( பே க் கி ங் செய்ய அலு–மி–னி–யத் தட்டையே உப–ய�ோ–கிக்–க–வும்). பீட்சா சாஸ்... சாஸுக்கு க�ொடுத்த ெபாருட்– க ள் அனைத்– தை–யும் சேர்த்து கலந்து க�ொதிக்க வைத்து பீட்சா மாவின் மேல் முழு–வ–து– மா–கத் தட–வ–வும். அதன் மேல் தேவை–யான வெங்– கா–யம், தக்–காளி, குடை மிள–காய் ஆகி–ய–வற்–றைப் ப�ொடி–யாக நறுக்கி, சிறிது வெண்–ணெ–யில் வதக்கி, சாஸின் மேலே தூவ–வும். மீண்– டு ம் சில்லி சாஸ், த க் – கா ளி சா ஸ் ப ர – வ – ல ாக வி ட வு ம் . இ த ை 180°C உஷ்–ணத்–தில் பேக் செய்–ய–வும்.  வெளி–யில் எடுப்–ப– தற்கு 5 நிமி–டங்–களுக்கு முன்– னா ல் 100 கிராம் சீ ஸ் து ரு வி த் தூ வி , மீண்– டு ம் அந்த சூட்டி– லேயே வை த் – தா ல் , உ ரு கி பீ ட ் சா வெ ண் – மை–யான த�ோற்–றத்–துட – ன் காணப்– ப – டு ம். தக்– கா ளி ஸ்லைஸ், குடை மிள– காய் ஸ்லைஸ் அலங்–க– ரித்–துப் பரி–மா–ற–வும்.

ா)

ப் (சீன மன் ச�ௌ சூ

என்–னென்ன தேவை? கேரட் - 1/4 கப், பேபி கார்ன் - 1/4 கப், சிவப்பு குடை மிள–காய் - 1 கப், க�ோஸ் - 1 கப், பீன்ஸ் - 1/2 கப் (அனைத்–தை–யும் க�ொதிக்க வைத்து ஸ்டாக் தயா– ரி க்– க – வு ம். சிறு தீயில் வைத்து நீண்ட நேரம் க�ொதிக்க விட–வும்). தண்– ணீ ர் - 2 கப், கார்ன் ஃப்ளோர் - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவை–யான அளவு, மிள– கு த் தூள் - 2 டீஸ்– பூ ன், வினி– க ர் - 1/4 கப், சிவப்பு மிள–காய், உப்பு, பூண்டு சேர்த்து அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்–பூன், ச�ோயா சாஸ் - 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பாத்– தி – ர த்– தி ல் தண்– ணீ – ரி ல் இருந்து ச�ோயா சாஸ் வரை உள்ள அனைத்–தை–யும் கலக்– க – வு ம். கலக்– கி – ய தை தயா– ரி த்த ஸ்டாக்– கு– ட ன் சேர்த்து க�ொதிக்க வைத்து, இறக்கி சுடச்–சு–டப் பரு–க–வும். காய்–க–றி–கள் மிதக்–கட்டும். வடி–கட்ட வேண்–டாம். °ƒ°ñ‹

13


ாப் அமெரிக்கன் ச

என்–னென்ன தேவை? ச�ௌமீ–னுக்கு... நூடுல்ஸ் - 2 பாக்ெ–கட், வெங்–கா– யம் - 1, குடை மிள–காய் - 1, வெங்–கா– யத்–தாள் - 1/2 கட்டு, முட்டைக்–க�ோஸ் - 100 கிராம், கேரட் - 2, பீன்ஸ் - 100 கிராம், எண்–ணெய் - 1/4 கப், பச்சை மிள–காய் - 6, இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு, ச�ோயா சாஸ் - 1/4 கப், நறுக்–கிய லீக்ஸ், செலரி - தலா 1 கைப்–பிடி. வறுத்த நூடுல்–ஸுக்கு... பாதி வேக வைத்த நூடுல்ஸ் - 1 பாக்–கெட், எண்–ணெய் - தேவைக்கு. பு ளி ப் பு ம ற் று ம் இ னி ப் பு கிரே–விக்கு... கேரட் - 1 கப், வெள்–ள–ரிக்–காய் - 1 கப், குடை மிள–காய் - 1 கப், வெங்– கா–யம் - 1 கப், வெங்–கா–யத்–தாள் - 1 கப் (துண்–டாக நறுக்–க–வும்), உப்பு - தேவைக்கு, வெள்ளை வினி– க ர் 14

°ƒ°ñ‹

ஸி

- 1/2 கப், சர்க்– கரை - 1/2 கப், தக்–காளி சாஸ் - 1 கப், ச�ோள மாவு - 2 டேபிள்ஸ்–பூன். க்ரிஸ்–பிக்கு... ச�ோள மாவு, மைதா - தலா 1/2 கப், உப்பு - தேவைக்கு, பால் - 1/2 கப், கேரட், பீன்ஸ், க�ோஸ், வெங்– கா–யம், குடை மிள–காய் - தலா 1/2 கப், இஞ்சி - 2 டீஸ்– பூ ன், பச்சை மிள–காய் - 6 (நறுக்–கி–யது), ச�ோயா சாஸ் - 2 டேபிள்ஸ்–பூன், எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? வாய–கன்ற பாத்–தி–ரத்–தில் க�ொதிக்– கும் தண்–ணீ–ரில் நூடுல்ஸ் ப�ோட்டு வெந்– த – வு – ட ன் வடித்து, குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் பரத்தி, சிறிது எண்– ணெ ய் தடவி வைக்– க – வும். காய்–க–றி–களை மெல்–லி–ய–தாக நீள– ம ாக நறுக்– க – வு ம். அடுப்– பி ல் எ ண் – ணெ – யை க் கா ய வை த் து


வெங்– கா – ய ம், பச்சை மிள– கா ய் ே ப ாட் டு வ த க் – க – வு ம் . பி ற கு நறுக்– கி ய காய்– க – றி – க ள், உப்பு, ச�ோயா சாஸ் கலந்து மூடி மித– மான தீயில் வைக்–க–வும். தண்–ணீர் தெளிக்க வேண்–டாம். நூடுல்ஸை இத்–து–டன் சேர்க்–க–வும். பாதி வேக வைத்த நூடுல்ஸை இ ற க் கி , கு ளி ர்ந்த நீ ரி ல் அலசி சூடான எண்– ணெ – யி ல் ப�ொரித்–தெ–டுக்–க–வும். புளிப்பு இனிப்பு கிரே–விக்–கான காய்– க – றி – களை கழுவி, நறுக்கி சி றி து த ண் ணீ ர் வி ட் டு வேக வைக்–க–வும். வெந்–த–தும் தக்–காளி சாஸ், வினி–கர், சர்க்–கரை சேர்த்– துக் க�ொதிக்க விட–வும். க�ொதித்–த– தும் தண்–ணீ–ரில் கரைத்த ச�ோள மாவை சேர்க்–க–வும். கெட்டி–யா–ன– தும் இறக்கி வைக்–க–வும். க்ரிஸ்– பி க்– கான காய்– க – றி – க ளு– டன் உப்– பு ம் ச�ோயா சாஸும் சேர்த்–துப் பிசறி வைக்–க–வும். தயா– ராக இருக்– கு ம் மாவில் முக்கி, சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ– டுக்–க–வும். ஒரு தட்டில் ‘செள–மீன்’ பரத்– த – வு ம். அதன்– மே ல் புளிப்பு ம ற் – று ம் இ னி ப் பு கி ர ே – வி யை ஊற்– ற – வு ம். பின் வறுத்த க்ரிஸ்– பி–யைப் ப�ோட–வும். அதன் மேல் வறுத்த ப�ொன்– னி ற நூடுல்ஸை தூவ– வு ம். கடை– சி – யி ல் தக்– கா ளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து மேலே தூவி, க�ோஸ் துரு–வ–லைத் தூவி அலங்–க–ரித்–துப் பரி–மா–ற–வும்.

ஃபின் வாழைப்பழ ம (அயர்லாந்து)

என்–னென்ன தேவை? சர்க்–கரை - 200 கிராம், வாழைப் –ப–ழம் - 200 கிராம், முட்டை - 4, மைதா - 200 கிராம், பேக்– கி ங் பவு– ட ர் - 1 டீஸ்–பூன், ச�ோடா உப்பு - சிறி–த–ளவு, எண்–ணெய் - 150 கிராம், வாழைப்– பழ எசென்ஸ் அல்– ல து வெனிலா எசென்ஸ் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? மசித்த வாழைப்– ப – ழ த்– த ை– யு ம் சர்க்– க – ரை – யை – யு ம் சேர்த்து அடிக்– க – வும். ஒவ்–வ�ொரு முட்டை–யாக இந்–தக் கல– வை – யி ல் சேர்த்து அடிக்– க – வு ம். மைதா, ச�ோடா உப்பு, பேக்– கி ங் பவு–டர் சேர்த்–துக் கலந்து சலித்–துக் க�ொள்–ள–வும். சலித்–ததை சர்க்–கரைமுட்டைக் கல–வை–யில் சேர்த்து, எண்– ணெ–யை–யும் சேர்த்–துக் கலக்–க–வும். கடை–சி–யில் (Muffin trays) பேக்–கிங் டிரே–யில் விட்டு 180°C உஷ்–ணத்–தில் பேக் செய்–ய–வும். °ƒ°ñ‹

15


ந்து தாய்லா ப் மஷ்ரூம் சூ

என்–னென்ன தேவை? வெஜி– ட – பி ள் ஸ்டாக் - 2 கப், ‘சைனீஸ் காப்–பேஜ்’ எனப்–ப–டும் பக்–சாய் (அரிந்–தது) - 2 கப், அரிந்த க�ோஸ் - 2 கப், துரு–விய கேரட் - 1 கப், நறுக்–கிய லீக்ஸ் - 2 டேபிள்ஸ்–பூன், செலரி 2 டேபிள்ஸ்–பூன், பச்சை மிள–காய் (கீறி–யது) - 6, கலங்–கல் இஞ்சி - 50 கிராம், நறுக்கிய காளான் - 1/4 கப், நசுக்–கிய லெமன் கிராஸ் - 1/2 கப், உப்பு - சிறி–த–ளவு, மிள–குத் தூள் - 1/2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1/4 கப். எப்–ப–டிச் செய்–வ–து? பக்–சாய், க�ோஸ், கேரட் சேர்த்–துக் க�ொதிக்க வைக்–க–வும். இன்–ன�ொரு பாத்–தி–ரத்–தில் லீக்ஸ், செலரி, ெலமன் கிராஸ், பச்சை மிள– கா ய் சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். கலங்–கல் இஞ்–சி யையும் காளானையும் லேசாக வதக்கி இத்–து– டன் சேர்க்–க–வும். இதனை வடி–கட்டி, க�ொதிக்க வைத்த காய்– க றி-தண்– ணீ – ரு – ட ன் சேர்க்– க – வு ம். அத்–து–டன் வெஜி–ட–பிள் ஸ்டாக்–கை–யும் சேர்த்–துக் க�ொதிக்க வைக்–க–வும். நன்–றா–கக் க�ொதித்–த–தும் இறக்கி வைத்து உப்பு, மிள–குத் தூள் சேர்த்து எலு–மிச்–சைச்–சாறை விட்டு பரி–மா–ற–வும். 16

°ƒ°ñ‹

மூஸ் சாக்லெராட்ன்ஸ் ) (பி

என்–னென்ன தேவை? பால் - 2 கப், க�ோக�ோ பவு– ட ர் - 4 டீஸ்– பூ ன், கு க் – கீ ஸ் சா க் – லெட் (துரு–வி–யது) - 1/2 கப், சைனா கிராஸ் - 5 கிராம், கஸ்–டர்டு பவு–டர் - 1 டீஸ்– பூன், க்ரீம் - 100 கிராம், வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ‘அகர் அகர்’ எனப் –ப–டும் சைனா கிராஸை 1 மணி நேரம் 2 டம்–ளர் தண்–ணீ–ரில் ஊற வைக்– க– வு ம். 1/2 கப் பாலில் க ஸ் – ட ர் டு ப வு – ட – ரை க் கரைத் – து க் க�ொ ள்– ள – வு ம் . மீ தி ப ாலை ச் சூடாக்கி அதில் சர்க்– கரை, சிறிது பாலு– ட ன் கலக்– கி ய க�ோக�ோவை சேர்த்– து க் கலக்– க – வு ம். சைனா கி ராஸை


குக்கீஸ் ப்ஸ் சி ட் லெ ் க ா ச மெரிக்கா) (அ

அடுப்–பில் வைத்து நன்– றாக கரைந்து க�ொதி– வந்த பின், அதைப் பாலு–டன் சேர்க்–க–வும். இப்–ப�ோது பால், சர்க்– கரை, பாலு–டன் கஸ்– டர்டு பவு– ட ர் கலந்த கலவை, க�ோக�ோ, அகர் அகர் எல்– ல ா– வற்– றை – யு ம் சேர்த்து அடுப்– பி ல் ஏற்– ற – வு ம். நன்–றாக க�ொதி வந்து கெட் டி – ய ான பி ன் இறக்கி வைக்– க – வு ம். ஆறி–யபி – ன் கெட்டி–யாக அடித்த க்ரீம், எசென்ஸ் சேர்த்து தடித்த கண்– ணாடி கிண்–ணங்–களில் ஊற்றி செட் செய்து ஃப்ரிட்– ஜி ல் வைக்– க – வும். 2 மணி நேரம் க ழி த் து சா க் – லெட் து ரு வ ல் , க் ரீ ம் க�ொண்டு அலங்–க–ரித்– துப் பரி–மா–ற–வும்.

என்–னென்ன தேவை? சா க் – லெட் ( து ரு – வி – ய து ) - 2 கப் , வெண்–ணெய் - 150 கிராம், நாட்டுச் சர்க்–கரை அல்–லது சர்க்–கரை - 300 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை, ச�ோடா உப்பு - 1 சிட்டிகை, முந்–திரி அல்–லது வால்–நட் (அக்–ரூட்) ப�ொடி–யாக நறுக்– கி–யது - 1 கப், மைதா - 300 கிராம், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்–பூன், முட்டை - 2, வெண்– ணெய் - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? முத–லில் மைதா–வைச் சலித்–துக் க�ொள்–ளவு – ம். வெண்–ணெ–யை–யும் சர்க்–க–ரை–யை–யும் சேர்த்து அடித்– து க் க�ொள்– ள – வு ம். இத்– து – ட ன் ச�ோடா உப்பு, உப்–புச் சேர்த்து அடிக்–க–வும். எசென்ஸ் சேர்க்– க – வு ம். நுரைக்க அடித்த முட்டை– யை ச் சேர்த்–துக் கைவி–டா–மல் அடிக்–க–வும். அத்–து–டன் சலித்த மாவைச் சிறிது சிறி–தா–கக் கலக்–க–வும். கடை–சி–யில் சாக்–லெட் துரு–வல், நறுக்–கிய முந்–தி– ரிப் பருப்பு சேர்த்து சிறு சிறு உருண்–டைக – ள – ாக்கி வெண்– ணெ ய் தடவி, மாவு தட– வி ய டிரே– யி ல் வைத்து 180°C சூட்டில் மைக்–ர�ோ–வேவ் அவ–னில் பேக் செய்–ய–வும். °ƒ°ñ‹

17


பணப் ள் பி ட ஜி வெ ய்லாந்து) ா த ( ள் க பை

என்–னென்ன தேவை? மேல் மாவுக்கு... மைதா - 1 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - சிறி–த–ளவு. பூர–ணத்–துக்கு... மசித்த உரு–ளைக்–கி–ழங்கு - 2 கப், வறுத்–துப் ப�ொடி செய்த வேர்க்–க–டலை - 1/2 கப், ச�ோயா சாஸ் - 1 டேபிள்ஸ்–பூன், ப�ொடித்த மிளகு - 2 டீஸ்–பூன், இஞ்சி - சிறிது, பூண்டு - 1 டீஸ்–பூன், சர்க்–கரை - ஒரு சிட்டிகை, நறுக்–கிய க�ொத்–த–மல்லி - 1 கைப்–பிடி, துரு–விய கேரட் - 1/2 கப், துரு–விய புராக்–க�ோலி - 1/2 கப், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? மேல் மாவு... மைதா, உப்பு, எண்–ணெய் சேர்த்து பிசைந்து க�ொள்–ள–வும். பிசைந்–ததை மெலி–தாக இட–வும். அதை ‘2x3’ அல்–லது ‘3x3’ சது–ரங்–க–ளாக வெட்ட– வும். (எவ்–வ–ளவு மெலி–தாக இடு–கி–ற�ோம�ோ இது (பார்– ச ல்) அவ்– வ – ள வு ம�ொறு– ம�ொ – று – வெ ன்று இருக்–கும்). பூர–ணம்... மசித்த உரு– ளை க்– கி – ழ ங்கு, உப்பு, ச�ோயா 18

°ƒ°ñ‹

சா ஸ் , கேரட் து ரு – வல், ப�ொடித்த வேர்க் க – டலை சே ர் த் – து ப் பிசை– ய – வு ம். லேசாக வதக்–கிய புராக்–க�ோலி து ரு வ ல் , இ ஞ் சி , பூண்டு, மிளகு, க�ொத்– த–மல்லி ஆகி–ய–வற்றை அரைத்து உரு– ளைக்– கி – ழ ங் – கு க் க ல – வை – யு– ட ன் சர்க்– க – ரை – யு ம் சேர்த்–துப் பிசை–ய–வும். வெட்டிய துண்– டு – க ள் ஒவ்–வ�ொன்–றின் மேலும் பூர–ணத்தை வைத்–துப் பின் நான்கு மூலை க – ளை – யு ம் சே ர் த் து நடு–வில் அழுத்–தி–னால் ப�ொட்ட– ல ம் அல்– ல து சுருக்–குப் பை வடி–வத்– தில் வரும். நடு– வி ல் வாழை நாரில�ோ அல்– லது மாவி–லேய�ோ ரிப்– பன் மாதிரி கட்டி ஒரு முடிச்சு ப�ோட்டால் பை மாதி– ரி யே இருக்– கு ம். இதைப் ப�ொன்–னி–ற–மா– கப் ப�ொரித்– தெ – டு த்து சாஸு– ட ன் பரி– ம ா– ற – வும். (நடு–வில் ஒட்டா– மல் ப�ோனால் மைதா வு – ட ன் த ண் ணீ ர் சே ர் த் து பே ஸ் ட் செய்து ஒட்ட–லாம்).


ரி

ட் டேனிஷ் பேஸ்

என்–னென்ன தேவை? மைதா - 250 கிராம், சர்க்–கரை - 60 கிராம், உப்பு - தேவைக்கு, ஈஸ்ட் - 10 கிராம், பிரெட் இம்ப்–ரூ–வர் - 5 கிராம், பால் பவு–டர் - 10 கிராம், வெண்–ணெய் - 150 கிராம், பால் சிறி–த–ளவு, தண்–ணீர் - தேவைக்கு, மார்– ஜ – ரி ன் அல்– ல து வெண்– ணெ ய் (மேலே தடவ) - 100 கிராம், பால் அல்–லது முட்டையின் மஞ்–சள் கரு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? ம ா ர் – ஜ – ரி ன் அ ல் – ல து வெ ண் – ணெய், முட்டைக் கரு தவிர அனைத்– து ப் ப�ொ ரு ட்– க – ளை – யு ம் கலந்து பிசைந்து க�ொள்–ள–வும். சிறிது நேரம் அப்–ப–டியே வைத்–தி–ருக்–க–வும். பிறகு

1 இஞ்ச் உயரத்துக்கு சது– ர – ம ாக இட்டுக் க�ொள்–ள–வும். அதன் மேலே மார்– ஜ – ரி ன் அல்– ல து வெண்– ணெ ய் தடவி இரு முனை–க–ளை–யும் நடு–வில் சேரு–மாறு மடிக்–க–வும். மீண்–டும் ஒரு முறை நடு–வில் மடிக்–க–வும். இப்–படி மடித்–ததை மீண்–டும் இட–வும். மீண்– டும் இரு–முறை இப்–ப–டிச் செய்–ய–வும். கடை–சி–யில் 1 இஞ்ச் உய–ரத்–துக்கு பெரிய சது–ர–மாக இட–வும். அதை நீள ரிப்–பன்–க–ளாக கத்–தி–யால் வெட்டிக் க�ொண்டு, முக்–க�ோ–ண–மாக வெட்ட– வும். நுனிப்–ப–கு–தி–யி–லி–ருந்து சுருட்ட– வும். இதை ஒரு வெண்–ணெய் தட– விய தட்டில் வைத்து பால் அல்–லது முட்டை–யின் மஞ்–சள் கரு–வைத் தடவி 180°C வெப்–பத்–தில் பேக் செய்–ய–வும். °ƒ°ñ‹

19


டைன் ்ளாரன் ப ஃ னி கேனல�ோ இத்தாலி) (

என்–னென்ன தேவை? பான் கேக்–குக்கு... மைதா - 2 கப், பால் - 1/2 கப், எண்–ணெய் - 1/4 கப், உப்பு - தேவைக்கு, மிள– கு த் தூள் - 1 சிட்டிகை, தண்–ணீர் - 2 கப். ஃபில்–லிங்–குக்கு... பாலக் கீரை (அரிந்து வேக வைத்–தது) - 1 கப், நறுக்–கிய காளான் - 1 கப், ப�ொடி–யாக அரிந்த ஓரி–கான�ோ - 1/4 கப், துரு– வி ய பனீர் - 100 கிராம், சீஸ் - 1/2 கப், மிள–குத் தூள் - 2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, வெண்– ணெ ய் - 1 டேபிள்ஸ்– பூ ன், வெங்–கா–யம் - 1 கப். ஒயிட் சாஸுக்கு... வெண்–ணெய் - 50 கிராம், மைதா - 1 கப், பால் - 2 கப், மிள–குத் தூள் - 2 20

°ƒ°ñ‹

டீஸ்–பூன், உப்பு, சீஸ் - தேவைக்கு. பேக்–கிங்–குக்கு... எண்– ணெ ய், தக்– கா ளி சாஸ், மிள–காய் சாஸ், சீஸ் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பான்–கேக்... மைதா, உப்பு, பால், எண்–ணெய், மி ள – கு த் தூ ளை த ண் – ணீ – ரு – ட ன் ேசர்த்து த�ோசை மாவு பதத்–துக்–குக் கரைத்–துக் க�ொள்–ள–வும். ஃபில்–லிங்... வெ ண் – ணெயை உ ரு க் கி வெங்– கா – ய ம், காளான் சேர்த்து வதக்–க–வும். அத்–து–டன் பனீர், கீரை, ஓரி–கான�ோ, உப்பு, மிள–குத் தூள், துரு– வி ய சீஸ் சேர்த்து அடுப்பை அணைத்–துவி – ட்டு அந்த சூட்டி–லேயே சிறிது நேரம் கலக்–க–வும்.


ஒயிட் சாஸ்... அடி கன–மான கடா–யில், மி த ம ான தீ யி ல் வெ ண் – ணெயை லேசாக உருக்– க – வும். மைதா– வை ச் சிறிது சிறி– தா – க த் தூவி வறுத்– து க் க�ொள்– ள – வு ம். அத்– து – டன் சிறிது சிறி– தா – கப் பாலைச் சேர்த்து, கட்டி– ய ா– கா – ம ல், கைப–டா–மல் சேர்த்–துக் கிள–ற– வும். இத்–து–டன் உப்பு, மிள– குத் தூள், துரு– வி ய சீஸை சேர்க்–க–வும். பேக்–கிங்... ஒ ரு தட் டி ல் சி றி து எண்– ணெ ய் தடவி, பான்– கேக ்கை வை க் – க – வு ம் . அதன் மத்–தி–யில் ஃபில்–லிங் வைத்து தக்– கா ளி சாஸ், மிள– கா ய் சாஸ் சிறி– த – ள வு ஊற்றி, சுருட்டி மடிக்–க–வும். சுருட்டிய பான்–கேக்–கு–களை ஒரு அலு– மி – னி ய பேக்– கி ங் ட்ரே–யில் எண்–ணெய் தட–விய பின், வரி– சை – ய ாக அடுக்கி வைக்– க – வு ம். பான்– கே க்– கு – களின் மேல் ஒயிட் சாஸைப் பரப்பி, தக்–காளி சாஸை–யும், மிள– கா ய் சாஸை– யு ம் பர– வ – லாக ஊற்றி, 180°Cல் 15 நிமி– டங்–கள் வைக்–க–வும். துரு–விய சீஸைக் கடை– சி – யி ல் தூவி அந்– த ச் சூட்டி– லேயே அவ– னில் வைக்–க–வும். சுடச்–சு–டப் பரி–மா–ற–வும்.

மீ க�ோ ரே ஷியா) ோனே த ந் இ (

என்–னென்ன தேவை? விழு–தாக அரைக்க... வ ா ல் – ந ட் ஸ் - 1 / 2 கப் , சி ன்ன வெங்– கா – ய ம் - 1/2 கப், பூண்டு - 10, வெள்ளை மிளகு - 1/4 டீஸ்–பூன். வதக்க... எண்–ணெய் - 1/4 கப், லீக்ஸ் - 1 கைப்– பிடி, வெங்–கா–யத்–தாள் - 1 கப், க�ோஸ் - 2 கப், பச்சை மிள–காய் - 4, நூடுல்ஸ் - 2 கப், ச�ோயா –சாஸ் - 1/4 கப், சர்க்–கரை சிறி–த–ளவு, முளை கட்டிய பச்–சைப்–ப–யறு - 2 கப், நறுக்–கிய தக்–காளி - 1 கப், உப்பு - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? அடுப்– பி ல் எண்– ணெ ய் காய்ந்– த – து ம் அரைத்த விழு–தைப் ப�ோட்டு வதக்–க–வும். பின் லீக்ஸ், வெங்–காய – த்–தாள், க�ோஸ், பச்சை மிள–காய் ப�ோட்டு வதக்–க–வும். அதில் 1/2 கப் தண்–ணீர் விட்டு வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்– க – வு ம். அத்– து – ட ன் ச�ோயா சாஸ், சர்க்–கரை, முளை–கட்டிய பச்–சைப்ப – ய – று சேர்த்– துக் கலக்–க–வும். பெரிய துண்–டு–க–ளாக நறுக்– கிய தக்–காளி, உப்பு சேர்த்து இறக்–க–வும். °ƒ°ñ‹

21


பிரிங் ர�ோ ஸ் ஸ் னீ சை

என்–னென்ன தேவை? மைதா - 1/2 கில�ோ, உப்பு ேதவைக்கு, பேக்– கி ங் பவு– ட ர் - 2 டீஸ்– பூ ன், பால் - 1 கப், தண்ணீர் - தேவைக்கு (த�ோசை மாவு பதத்– துக்–குக் கரைத்–துக் க�ொள்–ள–வும்). ஃபில்–லிங்–குக்கு... கேரட் - 1 கப், பீன்ஸ் - 1 கப், குடை மிள–காய் - 1 கப், வெங்–கா– யம் - 1 கப், முட்டைக்–க�ோஸ் - 1 கப், லீக்ஸ் - 1/4 கப், செலரி 1/4 கப் (மெல்– லி – ய – தாக , நீள– ம ாக நறுக்–கி–யது), வெங்–கா–யத்–தாள் - 1 கப் (நீள–மாக நறுக்–கி–யது), பச்சை மிள–காய் - 6, உப்பு - தேவைக்கு, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், சில்லி சாஸ் - 1 டீஸ்–பூன், தக்காளி சாஸ் - 1 டீஸ்–பூன், ச�ோயா சாஸ் - 1/4 கப், வேக வைத்த நூடுல்ஸ் - 100 கிராம், எண்–ணெய் - தேவைக்கு. 22

°ƒ°ñ‹

ல்ஸ்

எப்–ப–டிச் செய்–வ–து? நூடுல்ஸ் வேக வைக்–கும் முறை... நூடுல்ஸை க�ொதிக்–கும் நீரில் சில நிமி–டங்–கள் உப்–புச் சேர்த்து வேக விட–வும். வெந்–த–வு–டன், நீரை வடித்து, குளிர்ந்த நீரில் கழுவி, வடித்து விட்டு ஒரு தட்டில் பரத்– த – வு ம். சிறி– த – ள வு எண்–ணெய் தடவி வைக்–க–வும். இப்–ப– டிச் செய்–தால் தனித்–தனி – ய – ாக நிற்–கும். ஒன்–றுட – ன் ஒன்று ஒட்டாது. ஃபில்– லி ங்... கடா– யி ல் எண்– ணெ ய் விட்டுக் காய்ந்–தது – ம் பச்சை மிள–காய், வெங்– கா – ய த்– தா ள், இஞ்சி-பூண்டு விழுது, வெங்–காய – ம் ப�ோட்டு அதி–கம் பிர–வுன் நிறம் ஆகா–மல் வதக்–க–வும். பின் குடை மிள–காய், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்–க–வும். உப்பு, ச�ோயா சாஸ், லீக்ஸ், செலரி சேர்த்து, நூடுல்–ஸை–யும் சேர்த்து வதக்–க–வும். கடை– சி – யி ல் க�ோஸ் சேர்க்– க – வு ம்.


மூடி ப�ோட்டு, மித–மான தீயில் 5 நிமி– ட ங்– க ள் வைக்–க–வும். வெந்–து–வி– டும். இறக்கி வைத்து மூடி–வி–ட–வும். ம ா வு க் கரை – ச – லி –லி–ருந்து சிறிது எடுத்து, ஒரு நான்-ஸ்டிக் பானில் அல்–லது கடா–யில் ஊற்– ற–வும். கடாயை நான்கு பக்– க – மு ம் சுழற்– ற – வு ம். மித–மான தீயில் வைத்– தால், சட்டி– யி – லி – ரு ந்து உரிந்– து – வி – டு ம். கடா– யைக் கீழே இறக்கி வைத்து, மெது– வ ாக ஸ் பி – ரி ங் ர � ோ ல ்ஸை உ ரி த் – தெ – டு க் – க – வு ம் . அ த ை ஒ ரு எ ண் – ணெய் தட–விய தட்டில் வைத்து, ஃபில்–லிங்கை ஓர் ஓரத்– தி ல் வைக்– க – வும். முத– லி ல் மேலே– யி – ரு ந் – து ம் பி ற கு இரண்டு பக்– க ங்– க ளி– லி–ருந்–தும் மூடி சுருட்ட– வும். இப்– ப டி எல்லா – யு – ம் ஸ்பி–ரிங் ர�ோல்–களை செய்– ய – வு ம். சூடான எண்– ணெ – யி ல் ப�ொன்– னி– ற – ம ாக ப�ொரித்– தெ – டுத்து தக்–காளி சாஸ், சி ல் லி சா ஸ ு – ட ன் பரி–மா–ற–வும்.

தாய ட�ோம் யும் சூப் (

்லாந்து)

என்–னென்ன தேவை? வெஜி–ட–பிள் ஸ்டாக்–குக்கு... க�ோஸ் - 2 கப், கேரட் - 2 கப், நூல்–க�ோல் - 1/2 கப், டர்–னிப் - 1/2 கப் (அனைத்–தை–யும் துரு–வ–வும்). பீன்ஸ் - 2 கைப்–பிடி, குடை மிள–காய் - 1/2 கப், லீக்ஸ் - 2 டீஸ்–பூன், செலரி - 2 டீஸ்–பூன் (அனைத்–தை–யும் ப�ொடி–யாக நறுக்–கவு – ம்). சாதா–ரண இஞ்சி அல்–லது கலங்–கல் இஞ்சி - 1/2 கப் (துரு–வி– யது), பச்சை மிள–காய் - 6, லெமன் கிராஸ் - 1/2 கப், லெமன் ஜூஸ் - 1/2 கப். கலக்க... உப்பு, மிள– கு த் தூள், எலு– மி ச்– சை ச்– சா று, நறுக்–கிய காளான், பேசில் இலை–கள் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? இஞ்–சி–யில் இருந்து லெமன் ஜூஸ் வரைக்–கு– மான ப�ொருட்–க–ளைச் சேர்த்து நிறைய நீர் விட்டு சிறு தீயில் க�ொதிக்க விட–வும். க�ொதித்–த–தும் அந்த நீரை மட்டும் எடுத்து வைக்–க–வும். மற்– ற�ொ ரு பாத்– தி – ர த்– தி ல் க�ோஸ் த�ொடங்கி செலரி வரை– ய ான அனைத்– த ை– யு ம் கலந்து க�ொதிக்க விட–வும். பின் இதை–யும் வடி–கட்டி ஏற்–க– னவே உள்ள ஸ்டாக்–கில் கலந்து மீண்–டும் க�ொதிக்க வைத்து உப்பு, மிள–குத் தூள், எலு–மிச்–சைச்–சாறு, நறுக்–கிய காளான், பேசில் இலை–களை – ச் சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். °ƒ°ñ‹

23


ங்

டி டேனிஷ் புட்

என்–னென்ன தேவை? பிஸ்–கெட் - 15. சாக்–லெட் சாஸுக்கு... வெண்– ணெ ய் - 100 கிராம், ப�ொடித்த சர்க்– கரை - 1 கப் (100 கிராம்), க�ோக�ோ - 4 டீஸ்–பூன், க்ரீம் - 1/2 கப், செர்ரி - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? சாக்–லெட் சாஸ்... வெண்–ணெயை கன–மான பாத்–தி– ரத்–தில் ப�ோட்டு உருக்கி, ப�ொடித்த சர்க்–க–ரை–யைப் ப�ோட்டு அடிக்–க–வும். க�ோக�ோ–வைச் சேர்த்து, கீழே இறக்கி வைத்து, க்ரீ–மைச் சேர்க்–க–வும். இதை அடித்–து கலந்து க�ொள்–ள–வும். ஒரு புட்டிங் பவு–லில் (கண்–ணாடி 24

°ƒ°ñ‹

அல்–லது அலு–மி–னி–யம்) ஒரு வரிசை பிஸ்–கெட்டைப் ப�ோட–வும். பிஸ்–கெட் வைக்–கும் ப�ோது சிறி–த–ளவு க�ோக�ோ அல்–லது இன்ஸ்–டன்ட் காபி அல்–லது டிகாக் ஷன் கலந்த சூடான நீரில் முக்கி எடுத்– து ப் பின் வரி– சை – ய ாக அடுக்– க – வு ம். பிஸ்– கெட் டின் ம�ொறு– ம�ொ–றுப்–புக் குறை–யக் கூடாது. அதன் மேல் தயா– ராக வைத்– தி – ரு க்– கு ம் சாக்– லெட் சாஸ் ஊற்– ற – வு ம். மீண்– டும் மற்–ற�ொரு வரிசை பிஸ்–கெட்டை அடுக்–க–வும். இப்–படி மூன்று முறை செய்– த – பி ன் கடை– சி – யி ல் சாக்– லெட் சாஸை நன்கு தடவி மூடி, செர்–ரிய – ால் அலங்–க–ரிக்–க–வும். 4 மணி நேரங்–கள் கழித்–துப் பரி–மா–ற–வும்.


ன் சூப் மைன்ஸ்ட்ரோ (இத்தாலி)

என்–னென்ன தேவை? பிர–வுன் ஸ்டாக்–குக்கு... கேரட் - 1 கப், பீன்ஸ் - 1 கப், வெங்– கா – ய ம் - 2, தக்– கா ளி 2 (அனைத்– த ை– யு ம் ப�ொடி– ய ாக நறுக்–கிக் க�ொள்–ள–வும்). சூப்–புக்கு... மக்–ர�ோனி - 100 கிராம், தக்–காளி சாஸ் அல்–லது கெட்–சப் - 1/2 கப், வெண்– ணெ ய் - 50 கிராம், ச�ோள மாவு - 1/4 கப், உப்பு - தேவைக்கு, மிள– கு த் தூள் - தேவைக்– கேற்ப , ப�ொடி–யாக நறுக்–கிய செலரி, கேரட், வெங்–கா–யம், தக்–காளி - தேவைக்கு, சீஸ் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? ஸ்டாக் செய்ய க�ொடுத்த காய்–கறி – – களை தண்–ணீரி – ல் ப�ோட்டு மூடி, நீண்ட நேரம் மெல்– லி ய தீயில் க�ொதிக்க

வைக்– க – வு ம். இதை வடிகட்டி– னா ல் அதுவே பிர– வு ன் ஸ்டாக். வெண்– ணெயை ஒரு கன–மான வாய–கன்ற பாத்– தி – ர த்– தி ல் உருக்– க – வு ம். அதில் வெங்– கா – ய த்– த ைச் சேர்த்து வதக்– க – வும். சிறிது வதங்–கி–ய–தும் கேரட், தக்– காளி ப�ோட்டு வதக்கி ச�ோள மாவு சேர்க்–க–வும். நன்–றாக வதங்–கி–ய–வு–டன் பிர–வுன் ஸ்டாக் சேர்க்–க–வும். உப்பு, மிள– கு த் தூள், செலரி, தக்– கா ளி சாஸ் சேர்த்–துப் பரி–மா–ற–வும். இதற்– குள் மக்– ர �ோ– னி – யை க் க�ொதிக்– கு ம் நீரில் உப்பு ப�ோட்டு வேக வைத்து வடி– கட் டி வைத்– து க் க�ொள்– ள – வு ம். இதை க�ொதிக்–கும் சூப்–பில் ப�ோட்டு, ஒரு க�ொதி வந்–த–வு–டன் கீழே இறக்கி வை த் து , மேலே சீ ஸ் தூ வி ப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

25


ப்ளாங்க் ட் ன் ா ம ட் சாக்லெ ஸ்- ஜெர்மனி) (ஃபிரான்

என்–னென்ன தேவை? பேஸ்ட்–ரிக்கு... மைதா - 50 கிராம், உப்பு சேர்க்– காத வெண்– ணெ ய் - 50 கிராம், முட்டை - 3, தண்–ணீர் - 100 மி.லி. ஃபில்–லிங்–குக்கு... ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப். சாக்– லெ ட் ட்ரஃ– பி – ளு க்கு... 1/2 கப் க்ரீமை சூடாக்கி, 100 கிராம் உடைத்த சாக்லெட் பா​ா் சேர்த்து உருக வைக்கவும். எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு கன– ம ான பாத்– தி – ர த்– தி ல் தண்–ணீர், வெண்–ணெய் சேர்த்–துக் க�ொதிக்க விட–வும். இத்–து–டன் மைதா– வைச் சிறிது சிறி– தா – க ச் சேர்த்– து க் கிள– ற – வு ம். முட்டையை நன்– ற ாக அ டி த் து , வெ ண் – ணெ ய் - மைதா 26

°ƒ°ñ‹

கல–வை–யு–டன் சேர்த்து அடிக்–க–வும். கல– வை – யி ன் சூடு ஆறு– வ – த ற்– கு ள் முட்டை– யை க் கலக்க வேண்– டு ம். பைப்– பி ங் பேக்– கி ல் (Piping bag) வைத்து, ஒரு வெண்– ணெ ய் தடவி மைதா தூவிய தட்டில் 1 இஞ்ச் நீளத்– துக்கு இடை– வெ ளி விட்டுப் பைப் செய்து 180°C வெப்– ப த்– தி ல் பேக் செய்–ய–வும். .ஃபில்–லிங்... பேக் செய்த சாக்–லெட் பேஸ்ட்–ரி– களை ஆற வைத்து, க்ரீமை உள்ளே அடைக்–க–வும். பின் இவற்றை ஃப்ரீ–ஸ– ரில் வைத்து, நன்–றாக செட் செய்த பின், சாக்–லெட் ட்ரஃ–பிளை மேலே ஊற்றி அலங்–கரி – க்–கவு – ம். தட்டின் மேல் வைக்–கும் ப�ோது, ஒரு மலை ப�ோல் ஒன்–றன் மேல் ஒன்–றாக அடுக்–க–வும்.


லியானா சி சி ட்டா ா இன்சில இத்தாலி) (

என்–னென்ன தேவை? பெஸ்தோ சாஸுக்கு... பேசில் இலை–கள் - 2 கப், வேர்க்–க–டலை அல்–லது வால்–நட் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, ப�ொடி–யாக நறுக்–கிய பூண்டு 1/4 கப், மிள–குத் தூள் - 2 டீஸ்– பூன், எண்–ணெய் - தேவைக்கு. சால–டுக்கு... வெங்–கா–யம் - 2, குடை மிள– காய் சிவப்பு, மஞ்– சள், பச்சை - தலா 1, தக்–காளி - 2, வெள்–ள– ரிக்–காய் - 1/2, எலு–மிச்–சைச்–சாறு - 1/4 கப், புராக்– க� ோலி - 1/2 (க�ொதி–நீ–ரில் ப�ோட்டு வேக விட– வும்), உப்பு, மிள– கு த் தூள் தேவைக்கு.

எப்–ப–டிச் செய்–வ–து? சாஸ்... பேசில் இலை– களை வேர்– க்க – டலை சேர்த்து அரைக்–க–வும். அடுப்–பில் சிறிது எண்–ணெய் விட்டுக் காய்ந்–தது – ம், பூண்டை சேர்த்து வறுத்து அரைத்து வைத்–துள்ள பேசில் பேஸ்ட்டில் ப�ோட்டுக் கலக்–க–வும். உப்பு, மிள–குத் தூள் சேர்க்–க–வும். சாலட்... வெங்– கா – ய ம், குடை மிள– கா ய், தக்– காளி, வெள்– ள – ரி க்– கா ய், புராக்– க� ோலி அனைத்–தை–யும் கலந்து ஒரு கிண்–ணத்– தில் ப�ோட்டு உப்பு, மிள– கு த் தூள், எலு–மிச்–சைச்–சாறு பிழிந்து சிறிது நேரம் வைக்– க – வு ம். பின் ரெடி– ய ாக உள்ள பெஸ்தோ சாஸை–யும் கலந்து சில்–லென்று பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

27


ாந்து)

இங்கில ( பை ள் பி ட வெஜி

என்–னென்ன தேவை? மைதா - 200 கிராம், வெண்– ணெய் - 100 கிராம், பேக்–கிங் பவு– ட ர் - 2 டீஸ்– பூ ன், உப்பு தேவைக்கு, ஐஸ் வாட்டர் - 1 கப். பூர– ண த்– து க்கு... உரு– ளை க்– கி – ழங்கு - 4, கேரட் மற்–றும் பீன்ஸ் - 100 கிராம், பட்டாணி - 100 கிராம், வெங்–கா–யம் (ப�ொடி–யாக நறுக்–கி–யது) - 1, இஞ்சி (நறுக்– கி– ய து) - 1 டீஸ்– பூ ன், பச்சை மிள–காய் - 4 (நறுக்–கி–யது). 28

°ƒ°ñ‹

தாளிக்க.. சீர–கம் அல்–லது ச�ோம்பு - 2 டீஸ்–பூன், எண்–ணெய் - 1/4 கப், உப்பு - தேவைக்கு, தனியா தூள், மிள– கா ய் தூள், கரம் மசாலா - தலா 2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்– சாறு அல்–லது மாங்–காய்த்–தூள் (ஆம்–சூர் ப�ொடி) - 1 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - 1/2 கட்டு, புதினா - 1 கைப்–பிடி. எப்–ப–டிச் செய்–வ–து? மைதா – வு – ட ன் பே க் கி ங் ப வு – ட ர் சேர்த்து இரு– மு றை சலித்து, உப்பு கலந்து க�ொள்– ள – வு ம். வெண்– ணெயை


ஃப்ரீ– ஸ – ரி ல் குளிர்ந்து, கெட்டி– ய ாக ஆகும் வரை வைத்– தி – ரு க்– க – வு ம். இதை மைதா–வு–டன் கலக்–கும் முறை– யில்–தான் வெஜி–டபி – ள் பையின் சுவை அடங்–கி–யி–ருக்–கி–றது. பேக்–கிங் பவு–டர் கலந்த மைதாவை ஒரு அக–ல–மான தட்டில் க�ொட்ட–வும். வெண்–ணெயை இரண்டு, மூன்று துண்– டு – க – ள ாக வெட்டி, விரல் நுனி–க–ளால் அழுத்தி மைதா– வு – ட ன் சேர்த்– து ப் பிசை– ய – வும். பிரெட் துண்–டு– களை உதிர்த்– தது மாதிரி மைதா உதிர் உதி–ராக மாறி–வி–டும். அத–னு–டன் உப்–பை–யும் கலந்து, குளிர்ந்த நீரைக் க�ொஞ்–சம் க�ொஞ்–ச–மா–கத் தெளித்து மாவு பிசை– ய– வு ம். அழுத்– தி ப் பிசைய வேண்– டாம். பிசைந்த மாவை சிறிது நேரம் காற்–றுப்–ப–டா–மல் மூடி வைக்–க–வும். பூர–ணம்... கேரட், பீன்ஸை ப�ொடி– ய ாக ந று க் கி அ த ை த் த னி – ய ா – க – வு ம் உரு– ளை க்– கி – ழ ங்கை தனி– ய ா– க – வு ம் இரண்டு பாத்– தி – ர ங்– க ளில் ப�ோட்டு குக்–க–ரில் வைத்து, பாத்–தி–ரங்–களுக்– குள் தண்–ணீர் விடா–மல், குக்–க–ரில் மாத்–தி–ரம் தண்–ணீர் விட்டு, ஆவி–யில் வேக விட–வும். இப்–ப–டிச் செய்–தால், காய்– க – றி – க ள் குழைந்து விடா– ம ல் இருக்– கு ம். அடுப்– பி ல் எண்– ணெ ய் காய்ந்த பிறகு, சீர– க ம் அல்– ல து சோம்பு ப�ோட்டு தாளித்து, ப�ொடி– யாக நறுக்–கிய வெங்–கா–யம் இஞ்சி, பச்சை மிள–காய் சேர்த்து வதக்–க–வும். வெங்– கா – ய ம் சிறிது வதங்– கி – ய – து ம்,

வேக வைத்த காய்–கறி – க – ள், பட்டாணி, மசித்த உரு–ளைக்–கிழ – ங்கு ஆகி–யவ – ற்– றைச் சேர்த்–துக் கிள–ற–வும். தனியா தூள், கரம் மசாலா, உப்பு, மிள–காய் தூள் எல்–லா–வற்–றை–யும் சேர்த்–துக் கலந்து கீழே இறக்கி வைக்– க –வு ம். நறுக்கி அலசி வைத்த க�ொத்–தம – ல்லி, புதினா சேர்த்து, எலு–மிச்–சைச்–சாறு சேர்த்–துக் கலக்கி ஆற வைக்–க–வும். பை (Pie)... உய–ரம் குறை–வான, வட்ட–மான பை செய்–யும் தட்டு–களை எடுத்து, அதில் வெண்–ணெய் தடவி, மைதா தூவி ரெடி செய்– ய – வு ம். தயா– ராக வைத்– து ள்ள மாவை வட்ட– ம ாக, மிக–வும் மெல்–லி–ய–தாக இட்டு, பை தட்டில் வைக்– க – வு ம். அதன் மேல், பூர– ண த்தை நிரப்– ப – வு ம். தட்டின் விளிம்–பு–வரை அடைக்–க–வும். மாவை இன்– னு ம் க�ொஞ்– ச ம் எடுத்து இன்– ன�ொரு வட்டம் இட– வு ம். அதை பூர– ண த்– தி ன் மேல் வைத்து மூடி, ஓரங்–களை அழுத்தி ஒட்ட–வும். மேலே பால் அல்–லது பாலேடு தடவி, ப்ரீ– ஹீட் செய்த மைக்ரோவேவ் அவ–னில் 180 டிகிரி சென்– டி – கி – ர ே– டி ல் பேக் செய்து, நறுக்–கிப் பரி–மா–ற–வும். Apple pie... கா ய் – க – றி – க ளு க் – கு ப் ப தி ல் , மெல்–லி–ய–தாக நறுக்–கிய ஆப்–பிளை நிரப்பி அதன் மேல் சர்க்–கரை தூவி, வெண்– ணெ ய் 2 டீஸ்– பூ ன் மேலே தடவி 180°C உஷ்– ண த்– தி ல் பேக் செய்து சுடச்–சுட பரி–மா–ற–வும். °ƒ°ñ‹

29


க்ரட்டின் ஆ ள் பி ட வெஜி பிரான்ஸ்) (

என்–னென்ன தேவை? கேரட் - 1 கப், பீன்ஸ் - 1 கப், குடை மிள–காய் - 1 கப், வெங்–கா–யம் - 2 கப், பச்சை மிள–காய் - 2 (அனைத்–தை–யும் ப�ொடி–யாக நறுக்–கவு – ம்) உரித்து வேக வைத்த பட்டாணி - 1 கப், நறுக்–கிய சிறு காலிஃப்–ள–வர் - 1 கப், நறுக்–கிய வெங்–கா–யத்–தாள் - 1 கப், எண்–ணெய் அல்–லது வெண்–ணெய் - தேவை–யான அளவு, மிள–குத் தூள் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு. ஒயிட் சாஸுக்கு... வெண்– ணெ ய் - 100 கிராம், மைதா - 2 கப், பால் - 4 கப், உப்பு - தேவைக்கு, மிள– கு த் தூள் - 1 டீஸ்–பூன். 30

°ƒ°ñ‹

மேலே தூவ... தக்–காளி சாஸ், சில்லி சாஸ், சீஸ் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? கேரட், பீன்ஸை குக்–க–ரில் வேக விட–வும். கடா–யில் எண்–ணெய் அல்– லது வெண்– ணெ – யை ச் சூடாக்கி, வெங்– கா – ய ம், வெங்– கா – ய த்– தா ள், பச்சை மிள–காய் சேர்த்து வதக்கி, குடை மிள–காய் சேர்க்–க–வும். வதங்– கி–ய–வு–டன் காலிஃப்–ள–வர், பட்டாணி, கேரட், பீன்ஸ் எல்– ல ா– வ ற்– றை – யு ம் சே ர் த் து உ ப் பு , மி ள – கு த் தூ ள் சேர்த்து வதக்–க–வும். ஒ யி ட் சா ஸ் . . . 1 0 0 கி ரா ம் வெ ண் – ணெயை ஒ ரு கன – ம ான


கடா– யி ல் உருக்– க – வு ம். நெ ய் – ய ாக உ ரு – கு – வ–தற்கு முன்–னா–லேயே க�ொஞ்–சம் க�ொஞ்–சம – ாக மைதா– வைப் ப�ோட்டு வறுத்–த–பின் க�ொஞ்–சம் க�ொஞ்– ச – ம ாக பாலை விட்டுக் கிளறி உப்பு, மிள–குத் தூள் சேர்த்–துக் கைப–டா–மல் கிள–ற–வும். வி ழு – து ப் ப த த் – தி ல் இ ரு க்க வே ண் – டு ம் . தேவை– ய ா– னா ல் இன்– னும் க�ொஞ்– ச ம் தண்– ணீர் விட்டு, தளர்த்– தி – யாக இருக்–கும் ப�ோதே கீழே இறக்கி வைத்து விட–வும். ஒரு கன–மான பேக்– கி ங் டிஷ் (அது கண்– ண ா– டி – ய ா– கவ� ோ அலு– மி – னி – ய – ம ா– கவ� ோ இருக்–க–லாம்) பாத்–தி–ரத்– தில் வெண்–ணெய் தடவி மு த – லி ல் கா ய் – க – றி க் கல– வை – யைப் பரத்– த – வு ம் . அ த ன் மே ல் ஒயிட் சாஸ் க�ொட்ட–வும். துரு–விய சீஸை மேலே தூவி, தக்–காளி சாஸ், சி ல் லி சாஸை – யு ம் மேலே தடவி, 180°Cல் பேக் செய்–ய–வும். சுமார் 20 நிமி–டங்–கள் கழித்–துப் பரி–மா–ற–வும்.

புட்டிங் பிரெட் ல ந்து) (இங்கி ா

என்–னென்ன தேவை? பிரெட் ஸ்லைஸ் - 10, பால் - 2 கப், முட்டை - 2, சர்க்–கரை ப�ொடித்–தது - 1 கப், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்– பூ ன், பிரெட் மேல் தடவ வெண்–ணெய் - 50 கிராம், திராட்சை - 50 கிராம். எப்–ப–டிச் செய்–வ–து? முட்டை– யி ன் மஞ்– ச ள் கரு– வு – ட ன் சர்க்– கரை சேர்த்து, நுரைக்க அடித்–துக் க�ொள்–ள–வும். அதில் சூடான பாலை சேர்க்– க – வு ம். பிரெட் துண்– டி ன் ஓரத்தை வெட்ட–வும். புட்டிங் செய்–யும் பாத்–தி–ரம் எந்த வடி–வத்–தில் இருக்–கி–ற த�ோ அதற்கு ஏற்ற மாதிரி பிரெட்டை வெட்டிக் க�ொள்–ள–வும். புட்டிங் பாத்–தி–ரத்–தில் வெண்–ணெய் தடவி, அதன் மேல் சிறி– த – ள வு திராட்சை தூவ– வு ம். பிறகு பிரெட் ஸ்லைஸ்–களின் இரு பக்–கத்–திலு – ம் வெண்ணெயை தடவி, புட்டிங் பாத்– தி – ர த்– தி ன் அடிப்– ப க்– க ங்– க ள் அனைத்–தி–லும் நன்–றாக ப்ரெஸ் செய்து அமுக்கி கிண்–ணம் மாதிரி வைத்து விட–வும். கடை–சி–யில் முட்டை-பால் கல– வை – யி ல் எசென்ஸ் சேர்த்து பிரெட் கிண்–ணத்–துக்–குள் ஊற்றி மேலே–யும் பிரெட் ஸ்லைஸ் ப�ோட்டு மூடி சுமார் 180°Cக்கு பேக் செய்–ய–வும். அல்–லது இட்லி பானை–யில் ஆவி–யில் வைக்–க–வும். ரெடி–யா–ன–வு–டன் ஒரு தட்டின் மேல் கவிழ்த்–துக் க�ொட்டி ஸ்லைஸ் செய்து பரி–மா–றவு – ம். °ƒ°ñ‹

31


Supplement to Kungumam Thozhi August 16-31, 2015. Registrar of newspapers for India R.Dis. No.1547/11

க்ஸிக�ோ) ெ ம ( நாச�ோஸ்

என்– ன ென்ன தேவை? மக்– கா – ள ச்– ச� ோள மாவு - 2 கப், மைதா - 2 கப் , உ ப் பு - ஒ ரு சிட்டிகை, மிள–குத் தூள் - 1 டீஸ்–பூன், எண்– ணெ ய் - 1/4 கப், ஓரி– கான� ோ 1 டீஸ்– பூ ன், தண்– ணீ ர் - தேவைக்கு. எப்– ப – டி ச் செய்– வ – து ? மக்– கா ச்– ச� ோள மாவு, மைதா, உப்பு, மிள– கு த் தூள், எண்– ணெ ய், ஓரி–கான�ோ எல்–லா–வற்–றை–யும் தண்– ணீர் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் வைக்– க – வு ம். அதை மிக மெல்– லி – ய – தாக இட்டு முக்– க� ோண வடி– வி ல் து ண் – டு – க – ள ாக வெட் டி , மேலே மு ள் – ளு க் கர ண்– டி – யால் கு த் – தி ப்

ப�ொன்– னி – ற – ம ாக ப�ொரித்– தெ – டு த்து சால்சா சாஸு– ட ன் பரி– ம ா– ற – வு ம். சால்சா... என்– ன ென்ன தேவை? உப்பு - தேவைக்கு, மிள– கு த் தூள் - 2 டீஸ்– பூ ன், எலு– மி ச்– சை ச்– சாறு - 2 டேபிள்ஸ்– பூ ன், க�ொத்– த – மல்லி - 1 கப், குடை– மி– ள – கா ய் (சிவப்பு, பச்சை, மஞ்– ச ள்) - 1 கப், ப�ொடி– ய ாக நறுக்– கி ய தக்– கா ளி - 1 கப். எப்– ப – டி ச் செய்– வ – து ? அனைத்– து ப் ப�ொருட்– க – ளை – யு ம் கலந்து மிக்– ஸி – யி ல் ஒரு சுற்று சுற்றி எடுக்– க – வு ம்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.