04-04-2016 ரூ . 8.00
தமன்னா வுக்கும்
கார்த்தி க்கும் சண்டை!
1
2
+2 º®ˆî Hø° â¡ù ð®‚èô£‹? ⃰ ð®‚èô£‹? ܬùˆ¶ è™M «î¬õèÀ‚°‹ M¬ìòO‚è õ¼Aø¶
GROUP
D nakaran EXPO 2016
ެ퉶 õöƒ°‹
சென்னையில்
இடம் : சென்னை வர்த்தக ்ை
ைபாச்ரும்
நபாள்: 2, 3 ஏப்ரல் 2016
யம், (Chennai Trade Centr
e) நந்தம்்பாககம், சென்னை.
For Stall Booking : Deepa 72990 30525
www.dinakaran.com
Radio Partner
/dinakarannews
ைபா்தம் இருமு்ை
/dinakaran_web
°ƒ°ñ„ CI›
Co-Sponsors
DHANALAKSHMI
COLLEGE OF ENGINEERING Tambaram, Chennai
எதை
மறைக்கக்
கூடாது? l காமம், காதலை முறிக்குமா? - சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை.
மேலும் எண்–ணெய் ஊற்றி காதல் யாகத்தை வளர்க்–கும்.
மறைக்கக்கூடாது?
- வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.
கல்–யா–ணத்து – க்கு முன்–பாக காட்டி– விட்–டால் சஸ்–பென்ஸ் ப�ோய்–வி–டும். எனவே மறைக்–க–வேண்–டிய விஷ–யங்– கள் எல்–லா–வற்–றை–யும் மறைப்–பதே நல்–லது.
l ஷகிலா படங்– க – ளு க்கு த�ொண்–டு–கி–ழங்–களே ரசி–கர்– களாக இருக்– கி – ற ார்– க ளே, படம் பார்த்து முடித்து என்ன செய்–வார்–கள்? - ச.கார்த்–திக், சிங்–கா–நல்–லூர்.
l கவர்ச்– சி – ய ால் கிளர்ச்சி ஏ ற ்ப டு – கி – ற த ா அ ல் – ல து கிளர்ச்சி ஏற்–ப–டு–வ–தற்–கா–கத்– தான் கவர்ச்–சியா? - த.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், அயன்–பு–ரம்.
க�ொடி அசைந்– த – த ால் காற்று வந்ததா, காற்று வந்–த–தால் க�ொடி அசைந்–ததா ரேஞ்–சுக்கு தத்–துவ – ார்த்–த– மாக சர�ோ– ஜ ா– தே வி வாச– க ர்– க ள் கேள்வி எழுப்–பு–வது மகிழ்ச்–சிக்–கு–ரிய மாற்–றம்.
l க ா த – லி க் – கு ம் – ப �ோ து க ா த – ல னி ட ம் எ தை வண்ணத்திரை 04 04.04.2016
முட்–டைக்கு சவ–ரம் செய்–வார்–கள்.
l சன்–னிலி – ய�ோ – னு – க்கு ஜ�ோடி– யாக கமல் நடிப்–பாரா? - ப.முரளி, சேலம்.
சர–ளா–வுக்கு ஜ�ோடி–யா–கவே நடித்– தவர். ஆனால், முத்–தக் காட்–சி–க–ளில் கமல் தன்–னுடை – ய உத–டுக – ளை பத்–திர– – மாக பார்த்–துக் –க�ொள்ள வேண்–டும்.
ஆம்பளைக்கு பாவாடை! ப�ொம்பளைக்கு MALE ஆடை!! செ ல் ஃ பி எ டு ப் – பதன் கறுப்–புப் ப க் – க ங் – க ள ை நு ணு க் – க – ம ா ன தி ர ை க் – க தை அமைப்– பு – ட ன் ச�ொல்– ல – வ – ரு ம் படம் ‘சண்–டிக்–குதி – ர – ை’. பல்–வேறு பத்–தி–ரி–கை–க–ளில் 300க்கும் மேற்– பட்ட சிறு–க–தை–கள் எழு–தி–ய–வர்முன்– ன ணி த�ொலைக்– க ாட்– சி த் த�ொடர்– க – ளி ன் கதா– சி – ரி – ய ர்த�ொலைக்– க ாட்சி நிறு– வ – ன ங்– களில் இயக்– கு – ந ர் பணி என பன்–மு–கம் க�ொண்ட அன்–பு–மதி இயக்–கும் படம் இது. நமக்கு அனுப்– பி ய படக்– காட்சியைப் பார்த்–தது – ம் லேசாக ஷ ா க் அ டி த் – த து . ந ா ய – க ன் பாவாடை உடுப்–பிலு – ம், நாயகி ஆண் சட்டைலுங்கியுடனும் காட்சி தந்–தார்–கள். எடிட்–டிங் ப ணி – யி ல் மு ம் – மு – ர – மாக இருந்த அன்– பு – ம தி யை அ ட ா வ டி – லை னி ல் யாக பிடித்து, காட்சிக்கான– க ா ர ண ம் கு றி த் து வண்ணத்திரை 06 04.04.2016
விசாரணையைப் ப�ோட்டோம். “அந்த ஒரு காட்– சி – யை ப் பார்த்து–விட்டு எங்–கள் படத்தை வேற மாதிரி நினைத்–து–வி–டாதீர்– க ள் . பெ ண் – ணை ப் பெற்ற அ ப்பா க் – க ள் எ ல் – ல ா ம் எ ங் – களைப் பாராட்–டும் அள–வுக்கு கதை ச�ொல்– லி – யி – ரு க்– கி – ற�ோ ம். சின்னத்–திரையில் பிர–ப–ல–மாகி, அதை–விட்டு வில–கி–யி–ருந்த ராஜ்– கமல், இந்–தப் ப – ட – த்–துக்–காக தாடி வளர்த்–தல், எடை குறைத்–தல் என நான்கு ஆண்– டு – க ள் உழைத்து, ந டி த் தி ரு க் கி ற ா ர் . ந ா ய கி மானஸா, குடும்பத்–தலை – வி–களை நடிப்–பால் கவர்–வார். எஸ்.பி.பால– சு ப்ரமணி– ய ம் உ ரு கி ப் – ப ா – டி ய ‘ ந ம ச் – சிவாயா நமச்– சி – வ ாயா ஓம் நமச்–சி–வா–யா–…’ உள்– பட 6000க்கும் அதி–கம – ான பக்–திப்–பா–டல்–கள் எழுதிய ந ண் – ப ர் வ ா ர யை இசை– ய – மை ப்– ப ா– ள – ர ாக அறி–முகப்–ப–டுத்–து–கிறே – ன். க ா மெ – டி – யு ம் தி கி – லு ம் கலந்த இந்–தப்– ப–டத்–துக்கு
அன்–பு–மதி
ஐந்து வருட அவ–கா–சம் எ டு த் து தி ர ை க் – க தை அமைத்–துள்–ளேன். ந ா ய – க ன் ஆ ற் – றி ல் குளித்–து–விட்டு, திரும்–பி– வந்து பார்க்–கும்–ப�ோது ஆடை– க – ள ைக் காண– வில்லை. அங்– கி – ரு க்– கும் பாவா–டையை அ வ – ச – ர த் – து க் கு எடுத்து உடுத்– தி க் க�ொள்–கி–றான். அவ– ன து சட் – டை – யை – யும் லுங்– கி – யை – யு ம் நாயகி அப– க – ரி த்து, உடுத்தியி–ருப்–பதை – ப் பார்க்–கிறான். அப்– ப�ோது ஒரு மெலடி ப ா – ட ல் இ ட ம் பெறு– கி – ற து. பிர– சன்–னா–வும் சைந்– த–வி–யும் பாடி–யி– ருக்– கி றார்– க ள். அந்–தப் பாடலில் 15க்கும் மேற்– பட்ட குட்டிக் கதை– க – ள ைச் ச�ொல்–லியி – ரு – க்– கி–றேன். அவற்–றில் ஒன்–று– தான் பாவாடை - லுங்கி ச ம ா ச் – ச ா – ர ம் ” எ ன் று காட்–சிக்–கான விளக்–கம் ச�ொல்–கி–றார் அன்–பு–மதி.
- நெல்பா
வண்ணத்திரை
04.04.2016
07
பூ ர் அ ண் ட் ச ன் ஸ் ’ ப ட த் – துக்கு நல்ல ரெஸ்– ப ா ன் ஸ் கி ட ை த் – த – தால் அலியா பட் மகிழ்ச்– சி – ய ாக இருக்– கி–றார். பத்–தில் சிக்–கிய பாட–கர் ச�ோனு நிக– மு க்கு கால்– மூ ட்– டில் அறுவை சிகிச்சை நடந்–துள்–ளது. ன து ம ா ஜி க ா த – ல ன் எ ன ஹ்ரித்– தி க்கை குறிப்– பிட்–ட–தால் கங்–கனா ர ண ா வ த் து க் கு வக்கீல் ந�ோட்– டீ ஸ் அ னு ப் – பி – யு ள் – ள ா ர் ஹ்ரித்–திக் ர�ோஷன். கள்ச�ோனம்கபூர் நடித்த ‘நீர்ஜா’ ஹி ட் ஆ கி யி ரு ப் – ப – தால் நெருங்–கிய நண்– பர்–க–ளுக்கு பார்ட்டி க�ொடுத்– தி – ரு க்– கி – ற ார் அனில் கபூர். ஃ கி ’ ப ட த் – தில் ஜாக்கி ஷெராப் மகன் டைக– ரு– ட ன் லிப் டு லிப் காட்–சி –யி ல் ஷ்ரத்தா கபூர் நடித்–துள்–ளார்.
வி
த
ம
‘பா
08 04.04.2016
வண்ணத்திரை
- ஜியா
புலியை முத்தமிட்ட
ஷ்ரத்தா!
‘க
சந்தனக்கட்டை சிலை மன்மதநாட்டு மலை
நிஷா
எல்லாப் புகழும் ஜெய்க்கே!
ச�ொ
ந்த ஊரில் குடும்–பத்– த�ோடு க�ோலா– க – ல – மாக வாழ்ந்து வரு–கி–றார் ஜெய். அநி– ய ா– ய ம் நடந்– தா ல் தட்– டி க் கேட்– ப து அவர்– க – ள து குடும்ப வழக்– க ம். அதன் கார– ண – ம ா– கவே வம்பு வழக்–குக – –ளில் முதல் ஆளாக வந்து நிற்–கி–றார் ஜெய். அ ண் – ண ன் க ரு ண ா சு ட ன் சேர்ந்து சைட் பிசி– ன – ஸ ாக பூ வியா–பா–ரம் செய்–கிற – ார். மெயின் பிசினஸாக வெட்டிப் பயல்– கள�ோடு கிரிக்கெட் ஆடு–கிறார். 100 ஆண்–டுக – ள் பழமை வாய்ந்த மைதா–னம் ஒன்–று–தான் இவர்–க– ளது ஆடு–க–ளம். அதற்கு அர–சி– யல்–வா–தி–க–ளால் பிரச்னை ஏற்–ப– டு–கி–றது. சதி–வ–லையை அறுத்து மைதா–னத்–துக்கு ‘புகழ்’ சேர்ப்–ப– து–தான் கிளை–மேக்ஸ். நீண்ட இடை– வெ – ளி க்– கு ப் பிறகு ஜெய். யதார்த்–தம – ான பாத்– தி–ரம் என்–பது அவ–ரது ஹ�ோம்– கிரவுண்டு என்– ப – தா ல் புகுந்து
10 04.04.2016
வண்ணத்திரை
விளை– ய ா– டு – கி – ற ார். காட்– சி க்கு காட்சி கிளாப்ஸ் அள்ளு–கி–றார். நட்–புக்கு மரி–யாதை செய்யும் காட்– சி–க–ளில் நெகிழ்ச்சி. சண்டைக்– கா ட் – சி – க ளி ல் ஆ க் – ர� ோ ஷ ம் . ர�ொமான்ஸ் காட்– சி – க ளி– லு ம் ரசிகை–க–ளின் மனதை அள்–ளு–கி– றார். ஹீர�ோ–யின் சுரபிக்கு நடிப்– பில் ப�ோதிய முதிர்ச்சி இல்–லை– யென்– ற ா– லு ம் அசாத்– தி – ய – ம ான அழகு கைக�ொ–டுக்–கி–றது. அண்– ண ன் கேரக்– ட – ரு க்கு படு– ப ாந்– த – ம ாக இருக்– கி – ற ார் கருணாஸ். குடும்– ப த்– து க்– காக அவர் செய்–யும் தியா–கம் ரசி–கர்– களை கண்–க–லங்–க–வைக்–கின்–றது. ஆர்.ஜே.பாலா– ஜி க்கு வாய்ப்பு குறைவு என்–றா–லும் தடை–களைத்
விமர்சனம்
தாண்டி சிரிக்க வைக்–கிற – ார். சேர்– மன் கேரக்–டரி – ல் வரும் மாரி–முத்து மிரட்–டியி – ரு – க்–கிற – ார். இந்–தப் படத்– தில் நடிப்– ப – த ற்– கா ன வாய்ப்பு அதி–கம் என்–ப–தால் அதை மிஸ்
பண்–ணா–மல் உணர்ந்து நடித்–தி– ருக்–கி–றார். விவேக்-மெர்–வின் இசை–யில் பாடல்– க ள் ரசிக்– கு ம்– ப – டி – ய ாக உள்ளது. பின்–னணி இசை–யில் கவ– னிக்க வைக்–கி–றார்–கள். வேல்–ரா– ஜின் கேமரா படத்– து க்கு பெரிய மரி– யாதை செய்– தி– ரு க்– கி – ற து. இரவு நேரக் காட்சி–களில் கண்– க – ளு க்கு வி ரு ந் து படைத்–தி–ருக்– கி–றார். இ ளை ய தலை– மு றை, அ ர – சி – ய லை பு ற க் – க – ணி க் – கா– ம ல் களத்– து க் கு வ ர – வே ண் – டு ம் எ ன் – ப தை அழுத்– த – ம ாக செ ன் டி – மெ ன் ட் , காமெ டி க ல ந் து ச�ொ ல் லி – யி – ரு க் – கி – ற ா ர் இ ய க் கு ந ர் மணி–மா–றன். வண்ணத்திரை
04.04.2016
11
்கா !
கிள ாமரு மு க்கு ழு க்கு ப�ோ டுகி ற மங ார் ‘நெ
டுஞ்–சா–லை’ படத்–தில் மங்– க ா– வ ாக மயக்– கி– ய – வ ர் நீண்– ட – க ா– ல – மாக திரை–யில் காண–வில்லை. விசாரித்–ததி – ல் மலை–யாள நடி–கர் முர–ளிகி – ரு – ஷ்–ணனைக் காத–லித்து திரு–மண – ம் செய்–துக�ொண்–டத – ால் இந்த இடை–வெளி – ய – ாம். திரைக்கு வந்–தி–ருக்–கும் ‘ஜீர�ோ’ படத்–தில் கலக்– கி – யி – ரு ப்– ப – வ ரைப் பிடித்து கலாய்த்–த�ோம்.
“எப்–படி இருக்–கீங்க மங்கா?”
“ர�ொம்ப நாள் ஆச்சு இந்தப் பெயரை காதாலே கேட்டு. ‘நெடுஞ்–சா–லை’ ரிலீஸ் ஆனப்போ எ ன் – ன�ோ ட பே ர ே எ ன க் கு மறந்–து–டிச்சி. இண்–டஸ்ட்–ரி–யில் த�ொடங்கி ரசி– க ர்– க ள் வரை எல்–லா–ருமே மங்–கான்–னு–தான் கூப்பிட்–டுக்–கிட்டு இருந்–தாங்–க.”
“ஏன் இவ்–வ–ளவு பெரிய இடைவெளி?”
“கல்–யா–ணம் ஆனது மட்டும் கார–ணம் கிடை–யாது. ‘நெடுஞ்– ச ா ல ை – ’ க் – கு ப் பி ற கு நி றை ய வண்ணத்திரை 12 04.04.2016
வாய்ப்பு–கள் வரும்னு எதிர்–பார்த்– தேன். கிரா–மத்–துப் பெண்ணா அந்– த ப் படத்– து லே என்– ன ைப் பார்த்–தவ – ங்க அதே மாதிரி கேரக்– டர்–களைத்தா – ன் க�ொடுத்–தாங்க. நல்ல கேரக்–ட–ருக்–காக வெயிட் பண்–ணிக்–கிட்டி–ருந்–தேன்.”
“இப்போ ரிலீஸ் ஆகி–யி–ருக்–கிற ‘ஜீர�ோ?”
“ ப ா ர் த் – தி – ரு ப் – பீ ங் – க ளே ? மாடர்ன் லுக்–தான். என்–ன�ோட கேரக்–டர் பேரு பிரியா. ர�ொம்ப டிஃப–ரன்–டான கேரக்–டர். பெரிய பாம்–ப�ோட நடிச்–சிரு – க்–கேன். இந்த காட்–சி–களை பட–மாக்–கு–றப்போ நிஜ–மாவே பயந்–துட்–டேன். காய்ச்– சலே வந்–து–டிச்–சி.”
“அடுத்து?”
“பாபி–சிம்–ஹா–வ�ோடு ‘வல்ல–வ– னுக்–கும் வல்–லவ – ன்’ பண்–ணுறே – ன். மலை–யா–ளத்–திலு – ம் நடிக்–கறே – ன்.”
“திரு–ம–ண–மான பின்–னும் நடிக்கறீங்க. கிளா–ம–ருக்கு இது முட்–டுக்–கட்டை இல்–லையா?”
“கல்–யா–ணம – ா–யிட்டா நடிப்–பி–
லிருந்து முழுக்கு ப�ோட்–டுட – ணு – ம்னு அவ–சிய – ம் எது–வுமி – ல்லை. வழக்–கமா எப்–படி இருப்–பேன�ோ அப்–ப–டி–யே– தான் இருக்–கேன். என் கண–வ–ரும் என் விருப்– ப த்– து க்கு தடை– ய ாக இருப்–ப–தில்லை. இனிமே கிளா–மரா
நடிக்– கி ற ஐடியாவே இல்– லை.”
“கிளா–மரா நடிக்க ஒத்துக்கலைன்னா சான்ஸ் கிடைக்–காதே?”
“எனக்கு என்ன கிடைக்– குத�ோ அதை ஒழுங்கா செஞ்சா ப�ோதும். சினிமா த வி ர் த் து ந ட – ன த் – தி ல் அதி–கமா கவ–னம் செலுத்– து– றே ன். சென்– ன ை– யி ல் தங்கி நட–னம் பற்றி ஆய்வு செய்– து க்– கி ட்– டி – ரு க்– கே ன். எ தி ர் – க ா ல த் – தி ல் ஒ ரு நடனப்–பள்ளி அமைக்–கிற ஐடி–யா–வும் இருக்–கு.”
- தேவ–ராஜ்
‘செ
ள– க ார்– ப ேட்– ட ை’ மூலம் கவ– னி க்– க த்– த க்க வில்– ல – ன ாக உருவெடுத்–தி–ருக்–கி–றார் லிங்–கேஷ். ‘‘அடிப்–பட – ை–யில் நான் மெக்–கா–னிக்–கல் என்–ஜினி – யர். சினி–மாவில் நடிக்க வேண்–டும் என்–பது ஆசை. ராதிகா மேடம், அனு–பம் கேர் நடத்– திய பிலிம் ஸ்கூ–லில் ஆக்–டிங் பயிற்சி பெற்–றேன். மாஸ்டர் சிவபா–ர–தி– யி–டம் குங்பூ, ஷ�ோபி மாஸ்–டரி – ட – ம் டான்ஸ் என்று த�ொழில் கற்–றேன். ‘ச�ௌகார்–பேட்–டை’யில் காந்–துட – ன் ம�ோதும் காட்–சி–யில் அவ– ரைப் பல–மாக கழுத்–தில் இறுக்கி விட்–டேன். பிறகு என் தவ–றுக்கு வருந்–தினே – ன். அவர�ோ, காட்சி நன்–றாக வர வேண்–டும்; அது–தான் முக்–கி–யம் என்று ச�ொல்லி ஆச்–ச–ரி–யப்–பட வைத்–தார். லட்–சு–மி–ராய் மேடம் இன்–னமு – ம் ஆச்–சரி – ய – ப்படுத்–தின – ார். ஒரு சண்–டைக் காட்–சியி – ல் முரட்–டுத்–தன – ம – ாக இழுக்க வேண்–டும். அந்த காட்சி 4 முறை எடுக்–கப்– பட்–டது. காட்சி எடுத்து முடித்–த–தும் எனக்கு வருத்–த–மாக இருந்–தது. அவ–ரி–டம் மன்–னிப்பு கேட்–டேன். “அதெல்–லாம் கேட்–கக்கூடாது. நடிப்–புன்னு வந்த பிறகு அதை த�ொழி– லாகவே பார்க்க வேண்–டும்” என்–றார். நடிப்–பு–தான் இனி த�ொழில் என்று முடி–வெ–டுத்த உடனே வேலையை விட்டு வெளியே வந்–தேன். அதுவா, இதுவா என்று முடி– வ ெ– டு க்க முடி– ய ாத நிலை எப்–ப�ோ–தும் இருக்–கக்கூடாது. இனிமே நடிப்பு மட்–டும்–தான்.–’’
-ரா
ே ம னி இ ன்! ா த பு ப் நடி
நிஷா
செம்பருத்தி இதழ் சேரநாட்டு உடல்
இ
ந் – தி – ய ா வி ற் – கு ள் சி னி ம ா க ா ல டி எடுத்து வைத்– து க் கொண்–டிரு – ந்த காலம். சென்னை ம ா க ா – ண ம் , க �ோத ா வ ரி மாவட்டத்–தில் உள்ள பெத்–தா– புரம் என்கிற சிறிய கிரா– ம ம். திறந்– த – வெ ளி மைதா– ன த்– தி ல் காடா– வி – ள க்கு வெளிச்– ச த்– தி ல் ஒரு நாட–கம் நடக்–கி–றது. எதிரே ஆ யி – ர க் – க – ண க் – க ா ன ம க் – க ள் குவிந்–தி–ருக்–கி–றார்–கள். நாட–கம் த�ொட ங ்க சி ல ம ணி த் – து – ளி – களே மிச்–சம். மக்–க–ளின் ஆர்–வம் கட்டுக்– க – டங் – க ா– ம ல் சென்று க�ொண்– டி – ரு க்க, நாட– க த்தை – வ இயக்–குப – ர் முகத்–தில�ோ அச்சம் பட– ரு – கி றது. அந்– ந ா– ட – க த்– தி ல் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்– டிய குழந்–தைக்கு அன்று விஷக்
காய்ச்சல். என்ன செய்–வதென் – று ெதரி– ய ாத டைரக்டர் நேராக வீட்டுக்–குச் சென்–றார். வீட்–டுப்– பா–டம் படித்–துக் க�ொண்–டி–ருந்த மகளை நாட–கக் க�ொட்–டகை க்கு – அழைத்–துச் சென்–றார். மேக்–கப் ப�ோட்டு விட்– ட ார். வசனங்– களைச் சுருக்கி மனப்– ப ாடம் செய்ய வைத்– த ார். எல்– ல ாமே மிகக்–குறுகிய கால அவ–கா–சத்–தில் நடந்–தது. அன்று திடீ–ரென அவ–ச– ரத்– து க்கு ஒப்– பு க்குச் சப்– ப ா– ணி – யாக நாட–க–மே–றிய நடி–கை–தான் பின்னா–ளில் முன்–னூற்றி ஐம்–பது – க்கும் அதி–கம – ாக நடித்த படங்–களு அஞ்–ச–லிதே – வி. சினி– ம ா– வு க்கு வரு– வ – த ற்கு முன்பே நாடக உல–கில் அவர் ஒரு நட்–சத்–தி–ரம். அஞ்–ச–லி–தே–வி– யின் நாட–கம் என்–றால் வண்டி
அரசியாக க�ோல�ோச்சிய
அஞ்சலிதேவி
கட்–டிக்–கொண்டு கிளம்–பிவி – டு – வ – ார்– கள் மண– வ ா– டு – கள். நாட–கத்–தில் அஞ்– ச லி தேவி உடுத்–தும் உடை– க – ளு ம் , சி கை அலங்– க ா– ர – மு ம்– தான் அன்–றைய ப ெ ண்க ளி ன் அ ப்போதை ய ஃ பே ஷ ன் டிரெண்ட். அவர் சி னி – ம ா – வி ல் ஹீர�ோ– யி – ன ாக அறி– மு – க – ம ா– கு ம்– ப�ோது இரண்டு குழந்–தை–க–ளுக்கு தாயாகி இருந்–தார். இன்று சினி– மா–வில் 18 வயதில் அறிமு–க–மாகி 25 வயதில் காணாமல் ப�ோகி–றார்– கள் நடிகை–கள். அஞ்–சலி – தே – வி – ய�ோ 30 வய–தில் அறி–முக – ம – ாகி 50 வயது வரைக்–கும் ஹீர�ோ–யின – ாக நடித்து மகத்–தான சாதனை புரிந்–தார். ெசாந்–தம – ாக அஞ்–சலி பிக்சர்ஸ் என்– கி ற படக் கம்பெனியை நிறுவி 28 படங்–களைத் தயா–ரித்– தார். அதில் ஒரு சில படங்–களால் சொத்–துக – ளை இழந்–தார். மீண்டும் போராடி, படம் எடுத்து இழந்த சொத்–து–களை மீட்–டார். நடி–கர் தில–கம் சிவா–ஜியை சினிமா புறக்– கணித்–த–ப�ோது அவரை சரி–யாக
18 04.04.2016
வண்ணத்திரை
அ டை – ய ா – ள ம் கண்டு நடி–கர் ஆக்– கி– ய – வ ர் அஞ்– ச – லி – தேவி. அவர் தயா– ரித்த ‘பூங்–க�ோ–தை’ படத்–தின் ஹீர�ோ சி வ ா ஜி – த ா ன் . இதற்–காக அஞ்சலி– தேவி சிவா–ஜிக்கு 101 ரூபாய் அட்– வான்ஸ் க�ொடுத்– தார். சிவாஜி சினி– ம ா – வி ல் ப ெ ற்ற முதல் சம்– ப – ள ம் அ து . அ ன் று மு த ல் சி வ ா ஜி – தே – வி – யை அஞ்–சலி ‘முதலாளி–யம்–மா’ என்–றுத – ான் செல்–லம – ாக அைழப்– பார். சில பிரச்– சி – னை – க ளால் ‘பூங்கோ–தை’ தாம–த–மாக, அதன் பிறகு ஆரம்–பிக்–கப்–பட்ட ‘பரா– சக்தி’ வெளி–வந்து அதுவே சிவாஜி– யின் முதல் பட–மாகிவிட்டது. சாய்– ப ாபா பக்– தை – ய ான அ ஞ்ச – லி – தே வி ப ல க ே ா டி மதிப்புள்ள தனது வீட்டை பாபா டிரஸ்–டுக்கு எழு–திக் க�ொடுத்–தார். 8 வய–தில் நாடக மேடை–யேறி 80 வயதைத் தாண்–டி–யும் நடித்து– விட்டுச் சென்ற அஞ்–ச–லி–தேவி என்– றை க்– கு ம் நிரந்– த ர ஹீர�ோ– யின்–தான்.
- மீரான்
சூ மந்திரக்காரி காதலுக்கு கெட்டிக்காரி
கிருஷ்ணபிரபா
“பி
நடிப்பு எனக்கு செ
ச் – ச ை க் – க ா – ர ர் – க – ளி ன் வாழ்க்–கை–யின் மறு–பக்– க த ்தை ப க – டி – ய � ோ டு யத ா ர் த் – த ப் – ப – டு த் – தி ய ப ட ம் ‘பிச்சைக்–கா–ரன்’. க�ோயில் வாச– லுக்கு முன்பாக சக பி ச்சை க் – க ா ர ர் – க – ளி – ட ம் அ த ட் – ட ல் ப�ோ ட் டு க் – க �ொ ண் டு , கஸ்டமர் வந்– த – துமே சட்–டென்று ப வ் – ய – ம ா கு ம் கே ர க் – ட – ரி ல்
’ ன் ர கா க் சை ‘பிச்மூர்த்தி ார்... கிற ல் ச�ொ
நடித்– த – வ ர் மூர்த்தி. படத்– தி ன் ஹீர�ோ விஜய் ஆண்டனிக்கு எப்– – ப்–பது என்று கற்– படி பிச்–சை–யெடு றுக் க�ொடுப்–பாரே அவ–ரே–தான் இவர். படத்–தில் இடம்–பெ–றும் எஃப்.எம். லைவ்–ஷ�ோ–வில் ப�ொரு– ளாதா–ரம் பற்றி நிபு–ணத்–துவ – ம – ாக இவர் உதிர்க்கும் கருத்து–க–ளுக்கு தியேட்–ட–ரில் எழுந்த கிளாப்ஸ் சப்– த ம் இன்னமும் அடங்– க – வில்லை. மனு–ஷர் வேறு யாரு–மில்லை. ஏற்–கனவே – நமக்கு முகம் காட்–டா– மல் திரைக்–குப் பின்–ன–ணி–யில் இயக்–கு–ந–ராக அறி–மு–க–மா–ன–வர்– தான். அவர் இயக்– கி ய படங்– களின் பெயர்–களை ச�ொன்–னால் உங்–க–ளுக்கே தெரி–யும். ‘கருப்–ப– சாமி குத்– த – கை – த ா– ர ர்’, ‘வெடி– குண்டு முரு–கே–சன்’, ‘பப்பா–ளி’. கி ள ா ப் ப�ோர்டை கை யி ல் எடுத்து அடித்துக் க�ொண்–டிரு – ந்த கைகள் ஏன் மேக்– க ப் ப�ோட ஆரம்–பித்–தது? மூர்த்–தியே பேசு–கி–றார்: “ச�ொந்த ஊரு ராஜ–பா–ளைய – ம். சினி–மா–வுக்கும் என் பரம்–பரைக்– கும் எந்–தவி – த ஸ்நான–பிராப்–தியு – ம்
”
கண்ட் இன்னிங்ஸ்! இல்லை. மது–ரையி – லே டிப்–ளம�ோ முடிச்–சேன். படிக்–கிற காலத்–துலே நிறைய சினிமா பார்ப்–பேன். இது– தான் நம்ம ஃபீல்–டுன்னு மன–சுக்– குள்ளே செட் ஆயி–டிச்சி. மெட்– ரா–சுலே வேலைன்னு வீட்–டுலே ச�ொல்–லிட்டு சுப–ய�ோக சுப–தினத் – – தில் பஸ் ஏறிட்– டே ன். அங்கே இங்கே அலைஞ்சி எப்–படி – ய�ோ இயக்–கு–நர் சசி சார் கிட்டே வந்து சேர்ந்–தேன். அவர் இயக்–கிய முதல் பட–மான ‘ச�ொல்–லா–மலே’ படத்– தி ல் உதவி– ய ாளரா வேலை பார்த்–தேன். படத்–துலே நானும் ஒரு சீனுலே நடிச்– சி – ரு ந் – தே ன் . ஊ ரு லே ப ட ம் ப ா ர் த் – த – வ ங்க , “ மூ ர் த் –
தியை சினி–மா–விலே பார்த்–தேன்– ”னு வீட்– டு லே ப�ோய் ச�ொல்– லி– யி – ரு க்– க ாங்க. அப்– ப�ோ – த ான் நான் வேலை பார்க்–கி–றது சினி– மாத்–து–றைன்னு அவங்–களுக்கே தெரிஞ்– ச து. சசி சார் கிட்டே இருந்து வெளியே வந்–த–பி–ற–கும் அவ–ர�ோட டச்–சி– லே – ய ே – த ா ன் இருந்–தேன். அ வ ர் –
தான் என்–ன�ோட குரு. நான் இயக்–கின மூணு பட– மு மே எ ன க் கு ந ல்ல பே ரு க�ொடுத்–தது. த�ொடர்ச்–சியா இயக்– கம்–தான்னு நினைச்–சிக்–கிட்–டிரு – ந்– தப்போ ஒரு–நாள் சசி சார் ப�ோன் பண்–ணார். “தலை–மு–டி–யை–யும் தாடி– யை – யு ம் வளர்த்– து க்– க�ோ ”. ஏன் எதுக்– கு ன்னு தெரி– ய ாது. ஆசி–ரிய – ர் ச�ொன்னா, மாண–வன் கேட்– க – ணு ம். அப்– பு – ற – ம ா– த ான் ச�ொன்–னாரு. “பிச்–சைக்–கா–ரன் படத்–துலே நீ நடிக்–கி–றே”. என்ன ர�ோலுன்னு ஸ்பாட்–டுக்கு ப�ோன– பி–ற–கு–தான் எனக்கே தெரிஞ்–சது. முதன்–முதல – ா பெரிய கேரக்–ட– ம். முதல் வேடமே ரில் நடிக்–கிற�ோ – பிச்–சைக்–க ா–ர– னான்னு மன– சுக்– குள்ளே ஒரு ஓரம் துணுக்–குன்னு இருந்– து ச்– சி ன்னு வெச்– சி க்– க ங்– க – ளேன். ஆனா, சசி சார் கேரக்– டரை ச�ொல்ல ச�ொல்ல, இப்–படி– ய�ொரு கேரக்–டர் இனிமே என் வாழ்–நா–ளில் நடிக்க கிடைக்–கா– துன்னு தெரிஞ்–சி–டிச்சி. சினி–மா–விலே எல்லா கிராஃப்– டுமே முக்–கி–ய–மான கிராஃப்–டு– தான். ஒரு லைட்–பாய் லைட்டா ச�ொதப்–பிட்–டா–கூட, இன்–னிக்கு தி ய ே ட் – ட ர்லே ஆ டி – யன்ஸே ச�ொல்–லி–ட–றான், “லைட்–டிங் சரி– யில்– ல ை– ” ன்னு. சமூ– க – வ லைத்– த – ளங்– க – ளி ல் கேமிரா ஒர்க் படு– ம�ோ – ச ம் னு து ப் – பி – ட – ற ா ங்க . வண்ணத்திரை 22 04.04.2016
சினி–மான்னா என்–னன்னு தெரி– யா–தவ – ங்–கல்லா – ம் சினி–மாக்–கா–ரங்– களுக்கு எப்–படி படம் எடுக்–கு–ற– துன்னு கிளாஸ் எடுக்–கு–றாங்க. அந்– த – ள – வு க்கு விழிப்– பு – ண ர்வு வந்– தி – ரு க்கு. அத– ன ாலே ஒவ்– வ�ொரு விஷ–யத்தை – யும் பார்த்து, பார்த்து, யாரும் குறை கண்–டு–பி– – டி நாங்க வேலை டிக்க முடி–யா–தப பார்க்க வேண்–டி–யி–ருக்கு. மூணு படம் எடுத்–த–வன் என்–கிற பந்–தா– வை–யெல்–லாம் பர–ணில் தூக்–கிப்
ப�ோட்–டுட்டு, இயக்–கு–நர் ச�ொன்ன கேரக்–டர் ஸ்கெட்சை நல்லா புரிஞ்– சிக்–கிட்டு பண்–ணேன். தியேட்–டரி – ல் நல்ல ரெஸ்–பான்ஸ். நான் டைரக்– டரா இருந்–த–வ–ரைக்–கும் வெளியே ப�ோனா யாருக்– கு மே என்னை அடை– ய ா– ள ம் தெரி– ய ாது. ஆனா, இந்த ஒரு கேரக்–டர், எல்–லா–ரும் எங்– கிட்டே ஆட்–ட�ோகி – ர – ாப் வாங்–குற – து – க்– கும், கூட செல்ஃபீ எடுத்–துக்–கற அள– வுக்–கும் ரீச் பண்ண வெச்–சி–ருக்கு. என்னை டைரக்–டர் ஆக்கி அழகு
பார்த்த சசியே, இப்போ – ா–கவு – ம் மாத்தி பெரும்– நடி–கன புகழும், பண–மும் சம்–பா–திக்க வழி செஞ்– சி க�ொடுத்– தி – ரு க்– காரு. அவரு பேரை காப்–பாத்– – ன்னு மன–சுக்–குள்ளே த–ணுமே பதட்–டமா உண–ரு–றேன். இ னி மே ரெ கு – ல ர ா காமெடி ர�ோல்–தானான்னு நிறைய பேர் கேட்–குறாங்க. ஆல்– ர– வு ண்– ட ரா இருக்கத்தான் ஆசை. மணி–வண்–ணன், ரகு– வரன், பிர–காஷ்–ராஜ் மாதிரி படத்–துக்கு படம் கெட்–டப்– பை–யும், கேரக்–ட–ரில் வித்–தி– யா–சத்தை – யு – ம் காட்–டணு – ம்னு முடி–வெ–டுத்–தி–ருக்–கேன். நடி–கன்னா காசு நிறைய சம்–பா–திக்–க–லாம். புகழ் கூடு– தலா கிடைக்– கு ம். அதெல்– லாம் சரி–தான். ஆனா இயக்– கு–ந–ரா–க–வும் எனக்கு நிறைய கனவு இருக்கு. என்–ன�ோட பலம் காமெடி. வாய்ப்பு கிடைச்– சு – து ன்னா எப்போ வேணும்– ன ா– லு ம் மறு– ப – டி – யும் கேமி–ராவைத் தூக்–கிட்டு டைரக்– –ஷன் பண்ண ரெடி– யா– த ான் இருக்– கே ன். ஒரு தவிர்க்க முடி–யாத சூழ–லில் நடி– க னா மாறி– யி – ரு க்– கே ன் என்–ப–து–தான் உண்–மை.”
- சுரேஷ்–ராஜா வண்ணத்திரை
04.04.2016
23
க
ச�ோனா விபரீதம்!
வர்ச்– சி – யி ல் கிறங்– கடித்த ச�ோனா, ர சி க ர் – த ன் களின் நெஞ்சு வெடித்–து– விடக்கூடிய அள–வுக்கு ஒரு விப–ரீத முடிவு எடுத்–தி–ருக்– கி–றார். அவரே ச�ொல்–லு– கிறார், கேளுங்–கள். “தமிழ், மலை–யா–ளம்னு – ல் நடிக்– ரெண்டு ம�ொழி–களி கி–றேன். மலை–யா–ளத்–தில் என் நடிப்–புத்–தி–ற–மையை வெளிப்–ப–டுத்–தும் நிறைய கேரக்–டர் கிடைச்–சி–ருக்கு. அதே மாதிரி கேரக்– ட ர்– களைத்தான் தமி– ழி – லு ம் செய்–யணு – ம்னு முடி–வெடு – த்– தி–ருக்–கேன். கிளா–மர் காட்டி க ா ட் டி அ லு த் – தி டி ச் சி . பார்த்துப் பார்த்து ரசி–கர்– களுக்–கும் வெறுத்–திடிச்சி. இனி– மே ல் குணச்– சி த்– தி ர வேடங்– க ள்– தா ன். அது– வு – மில்– லாமே நானே கதை எழுதி, இயக்–க–வும் திட்–ட– மிட்–டிரு – க்–கேன். விரை–வில் அறி–விப்பு வரும். ச�ொந்த வாழ்க்–கை–யில் ஏகப்–பட்ட பிரச்–சி–னை–கள். எல்–லாத்– து லே இ ரு ந் து மீ ண் டு எழுந்து வந்–துட்–டேன். புது ச�ோனாவை இனிமே நீங்க பார்க்–கலாம்.”
- தேவா
கண்ணைக் கவரும் சிற்பக் காட்சி கண்டவருக்கெல்லாம் கண்ணு வேர்த்திச்சி!
நடாலியா கவுர்
தமன்னாவ�ோடு சண்டை! காரணத்தை விளக்குகிறார்
ஃ
ப்ரெஷ்–ஷாக இருக்–கிற – ார் கார்த்தி. ‘பருத்தி வீரன்’ வ ெ ளி – வ ந் து ஒ ன் – ப து ஆண்–டு–கள் ஆகி–றது. ‘க�ொம்–பன்’ வெளி–யாகி, வெற்றி பெற்று சரி– யாக ஓராண்டு ஆகப்–ப�ோ–கி–றது. இப்– ப �ோது ‘த�ோழா’ ரிலீ– ஸ ுக்– காக பிர–ம�ோ–ஷன் வேலை–களில் பிஸி. அஃபி–ஷி–ய–லாக ச�ொல்லு– வதென்றா ல் இ து ப ன் னி – ரெண்– ட ா– வ து படம். “கதைத் தேர்வில் கவ–னம – ாக இருப்–பத – ால் செலக்டட் ஆக– த்தா ன் நடிக்– கிறேன்” என்–கி–றார்.
“நாகார்–ஜு–னா–வ�ோடு நடிக்கறீங்க?”
“ப�ொதுவா நான் டபுள் ஹீர�ோ சப்– ஜ ெக்ட் ஒத்– து க்– க – ற – தி ல்லை. ஆனா வம்சி ச�ொன்ன கதையைக் கேட்– ட – து மே பண்– ண – ணு ம்னு த�ோணி– டி ச்சி. அது– வு ம் கூட நடிக்–கி–ற–வர் நாகார்–ஜு–னான்னு தெரிஞ்–ச–துமே எது–வும் பேசாம கால்– ஷீ ட் க�ொடுத்– து ட்– டே ன். நாகார்–ஜுனா இப்போ எனக்கு நல்ல நண்–பர். மூத்த சக�ோ–த–ரர்.”
“ஜூனி–யர் நடி–கர்–கள், இது– ப�ோல சீனி–யர்–கள– �ோடு சேரு–வது நல்லது–தான் இல்–லையா?”
கார்த்தி!!
“நிச்–ச–யமா. கேரி–யர் தாண்டி நிறைய அட்–வைஸ் கிடைக்–கும். ஒரு– மு றை ஹைத– ர ா– ப ாத்– தி ல் நாகார்– ஜ ு– ன ா– வு க்கு ச�ொந்– த – மான அன்– ன – பூ ர்ணா ஸ்டு– டி – ய�ோ– வி ல் ஷூட்– டி ங் ப�ோய்க்– கி ட் – டி – ரு ந்த து . ஷ ூ ட் – டி ங் இல்–லா–தப்போ நான் சைக்–கிளி – ங் பண்–ணுவ – து வழக்கம். என்–னைப் பார்த்துக்– கி ட்டே இருந்– த ாரு. ‘உங்க ஸ்டு– டி – ய�ோ – வி ல் நிறைய ஸ்பீடு பிரேக்–கர்–’னு ச�ொன்–னேன். சிரிச்– சி க்– கி ட்டே ‘ஆமாம்’னு ச�ொ ன் – ன ா ரு . அ ன்னை க் கு ஈவ்னிங்கே அங்– கி – ரு ந்த அத்– தனை ஸ்பீட் பிரேக்–க–ரும் காலி. தெலுங்– கி ல் மிகப்– பி ர– ப – ல – ம ான சினிமா குடும்பம். மிகப்–பெ–ரிய நடி–கர�ோட வாரிசு அவர். அந்த பந்–தா–வெல்–லாம் காட்–டி–னதே இல்லை. அவர்–கிட்டே எளி–மை– யை–யும் கத்–துக்–கிட்–டேன். “வாழ்க்– கை– யி லே பிராப்– ள ம் வந்– து க்– கிட்டே இருக்கும். அதை ஃபேஸ் பண்ணு–றத – �ோட இல்–லாம, சால்வ் பண்–ணிட்டு நம்ம வழி–யிலே நாம ப�ோய்க்–கிட்டே இருக்–கணு – ம்–”னு ஒரு–முறை திடீர்னு ச�ொன்–னாரு. ஏன் ச�ொன்–னாரு, எதுக்கு ச�ொன்– னா–ருன்னு தெரி–யலை. ஆனா அப்–படி – யே மன–சுக்–குள்ளே மனப்– பா–டம் பண்–ணிக்–கிட்–டேன்.”
“அதெல்–லாம் ஓக்கே. ‘த�ோழா’ வண்ணத்திரை
04.04.2016
27
எப்–படி வந்–தி–ருக்–கு”
“இது– வ – ரை க்– கு ம் சினி– ம ா– வில் வராத கதை இது. படம் முழுக்–கவே நாகார்–ஜுனா வீல்– சேரில்– த ான் உட்– க ார்ந்– தி – ரு ப்– பாரு. அவர�ோட கழுத்–துக்குக் கீழே எந்த உறுப்– பு ம் செயல்– படா–துன்னு கேரக்–டர். வெறும் முகத்தை மட்–டுமே பயன்–படு – த்தி அவரு க�ொடுத்–திரு – க்–கிற நடிப்பை எப்படி பாராட்–டற – து – ன்னே தெரி– யலை. படம் முடிஞ்–ச–தும் பார்த்– தார். கண்–க–லங்–கிட்–டாரு. எங்க டீம் நிச்–ச–யம் ஜெயிக்–கும்.”
“தமன்னா?”
“எனக்கு ஜ�ோடியா நடிச்–சிரு – க்– காங்க. ஷூட்–டிங் நடக்–கிறப்போ ரெண்டு பேருக்– கு ம் தின– மு ம் ச ண்டை – த ா ன் . எ ன் – ன�ோ ட
28 04.04.2016
வண்ணத்திரை
குள�ோ– ச ப் சீனை– யெ ல்– ல ாம் கேமி–ரா–மேன் வின�ோத் சீக்–கிரம – ா ஷூட் பண்–ணிடு – வ – ாரு. ஆனால், தமன்–னா–வுக்–கான குள�ோ–சப்பை மட்–டும் ரசிச்சி ரசிச்சி ப�ொறு– மையா எடுத்து செதுக்– கி ட்டு இருப்–பாரு. கேமி–ரா–மேன் மேலே இருக்–குற க�ோபத்தை தமன்னா மேலே காட்–டு–வேன். வி ன�ோத்தோ ட அ ந்த உழைப்–புக்கு பின்–னாடி என்ன ரக– சி – ய ம்னு படம் பார்க்– கு – ற ப்– ப�ோ–தான் தெரி–யுது. தமன்னா அவ்ளோ ஃப்ரெஷ்ஷா தெரி–யு– றாங்க. ஃப்ளாஷ்லைட் மாதிரி அவங்க வர்ற சீனெல்–லாம் டால– டிக்–குது. ‘பையா’ காம்–பினே – ஷ – ன் மறு–படி – யு – ம் செமையா ஒர்க்–கவு – ட் ஆகும்னு நம்–பறே – ன்.”
- தேவ–ராஜ்
கிருஷ்ணபிரபா
மெழுகுச்சிலை மேனி இன்பக்கனவுகள் ஊறும் கேணி
‘ம
ருது’ முடித்து– விட்டு, லிங்கு– ச ா மி இ ய க் – க த் தி ல் ‘சண்– ட க்– க �ோ– ழி ’ படத்– தின் இரண்–டாம் பாகம் என்று திட்– ட – மி ட்– டி – ரு ந்– தார் விஷால். லிங்குவ�ோ, தெலுங்–கில் அல்லு அர்–ஜுன் நடிக்–கும் படத்–தில் பிஸி–யாகி– விட்– ட ார். இத– ன ால்– த ான் விஷா– லு க்– கு ம், லிங்– கு – ச ா– மி க்– கும் முட்– டி க் க�ொண்– ட து. தயா–ரிப்–பா–ளர் சங்கம் பஞ்–சா– யத்து செய்து, பிரச்–சி–னையை சுமு–கம – ாக காதும் காதும் வைத்– தாற்–ப�ோல முடித்துவிட்டார்– களாம். எனவே, விஷால், லிங்–கு–சா–மிக்கு க�ொடுத்த க ா ல் – ஷீ ட்டை தூ க் கி அ ப் – ப டி யே மி ஷ் – கி னி ட ம் க�ொ டு த் – தி – ரு க் – கி ற ா ர் . வி ஷ ா ல் ஃ பி லி ம் ஃ பேக்ட ரி தயா–ரிக்–கவி – ருக்–கும் இந்தப் படத்– து க்கு ‘துப்– ப – றி – வ ா– ளன்’ என்று கெத்– த ாக டைட்டில் வைத்–தி–ருக்– கிறார் மிஷ்கின்.
ர் ா கிற
! றி ல் ்ப ா ப ஷ து வி
- ராஜ்
வண்ணத்திரை 30 04.04.2016
கு க் ளு மா நம்
? சி ச் னா என்
–கள் ோகி–றார் க்–கப் ப� ரு – து. ற – கி யி க் ெ – ஜ �ோலி யார் ப ல் ம் ா லி – ய – – ல – த – புரி ாத – ட – வி –றத் தேர் ாக கணித்து –து–தான் ாடல் – ப ன் எ ட்–ட–மன் குன்ஸ – கும் ரு ப – ட – கூ ரிலீஸ் ஆ ந்–து–விட்–டது. ஒ – வி ல்லை என்று ப்போ –க எ க் டி ’ ை மு ஆளு ம் ாம் த் – து – ழ ‘இது நம்மூட்–டிங்–கெல்–ல ந டி த் – து த் – த ர ஒ ட் – டை – யெல்லா ா, ர ா ஷீ ஷ – ா ா ல் –தார புதிர். நயன்–த ல் டு த்த க கு ந ய ன் ாட்–டிய லி ப் பாட க க ா ட் சி க் – க ள் . த ா ன் க�ொன்று குற்–றம் ச , அந்த – க்– – ரி எ ர் ச ை . ள் வ ர் ா ட – எ ன்றா ைஆ ட்டார்க றுத்து – ட்ட வி வ – வி ா றி – – ய ா கி – ரி க் ம ட் ம் று ம வீணா ய ான ஆண்– ப � ோ து அ து – வு –வாம். ாது என் ாயகி – ய – – டி மு ரு ந ஆட ர் . இ ப் அடா– ஷர்–மா – ற�ொ – ன் மற் ட் – ட – மி ட் – ட – ன ப்ப – –வர் படத்தி தி ட இரு ன் று ஆ எ டு ம் ா ல – . சிம்–புவ�ோ விட்டது
ச
வண்ணத்திரை
04.04.2016
31
அபிநயா
அமலா
காதல் யாகம் நடத்து இளமை பெட்ரோல் ஊற்று
தமன்னா
தேவி
ப்ரியா
வண்ணத்திரை 38 04.04.2016
ஆண்ட்ராய்டு!
“நீங்க யாரு?”
“சங்– க – ர ன்– க�ோ – யி ல் ச � ொ ந ்த ஊ ரு . டி கி ரி முடிச்– ச – து மே, ஃபிலிம் இ ன் ஸ் டி ட் யூ ட் டி ல் சே ர் ந் து சி னி ம ா படிக்க சென்– னை க்கு வ ந் – த ே ன் . சட் – ட க் – க ல் – லூ ரி யி ல் சே ரு ம் வ ா ய் ப் பு கி டைத்த து . சேர்ந்– து ட்– டே ன். அங்கே என்னோட பேட்ச் இயக்– குநர் சமுத்திரக்கனி. படிச்– சி க் – கி ட ்டே சி னி – ம ா – வி ல் வேலை பார்த்–தேன். ‘சாசனம்’ படத்–தில் மகேந்–திர – ன் சாருக்கு உ த வி – னே ன் . அ ப் – ப – டி யே க�ொஞ்–சம் க�ொஞ்–சமா சினி–மா– வில் வேலை பார்த்து இப்போ இயக்–கு–ந–ரா–கிட்–டேன்.”
ஆமை, அமீனா வரிசையில்
“ஏ
மாற்– று – வ தை குறிக்– கு ம் ச � ொ ல் – த ா ன் ப க டி . தமிழகத்–தில் இந்த வார்த்– தை– யி ன் பயன்– ப ாடு குறைவு. ஆனால், ஈழத்– த – மி ழர்– க ள் அ தி – க ம் இ த ை ப ய ன் – படுத்து–கிறார்–கள். இந்தக் கதைக்கு ப�ொருத்–த–மாக இருக்– கு ம் என்– ப – த ால் ‘பகடி ஆட்டம்’ என்று தலைப்பு வைத்– த ேன்” என்று ஆரம்–பிக்–கி–றார் இ ய க் – கு – ந ர் ர ா ம்கே சந்திரன்.
“படத்–த�ோட களம் என்ன?”
“சஸ்–பென்ஸ். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்–பட – ா–துன்னு ச�ொல்–லு– வாங்க. லேட்–டஸ்டா இந்த லிஸ்–ட்டில் ஆண்ட்–ராய்–டையு – ம் சேர்த்–துக்–கல – ாம். குத்– து – ம – தி ப்பா ச�ொல்– ற – து ன்னா, செல்–ப�ோன் நம்ம வாழ்–வி–ய–லில் ஏற்–படு – த்–தக்–கூடி – ய பாதிப்–புக – ள்னு எடுத்–துக்–கல – ாம். பாதிக்–கப்–பட – ற – து ஒரு அடித்–தட்டு பெண். பாதிப்புக்கு உள்–ளாக்–கு–றது மேல்–தட்டு ஆண். ஒரு மாதிரி ர�ொமான்ஸ் த்ரில்–ல– ருன்னு வெச்–சுக்–கங்–க–ளேன்.”
“வேல்–யூ–வான கதைன்னு த�ோணுது. அப்–ப–டி–யி–ருக்க ஏன் அறி–முக நாயகி?”
“சினி–மா–வில் இது–வரை பார்த்த எந்த சாய– லு ம் இல்– ல ாத ஹீர�ோ– யி ன் வே ணு ம் னு மு டி வு ப ண் ணி – ன�ோ ம் . ‘ இ று தி ச் – சு ற் று ’ வெற்றிக்கே ரித்–திகா – சி ங் க ா ர – ண ம ா இ ரு ந் – த – ம ா – தி ரி , இ ந ்த ப் ப ட த் – த�ோட வெற்றிக்கு கெ ள – ரி – ந ந ்தா கார–ணமா இருப்– ப ா ங்க . ஏ ற் – க – னவே ‘நிமிர்ந்து நில்’ படத்– தி ல் ஒரு கேரக்– ட ர்
ப ண் – ணி – யி ரு க் – க ா ங்க . ஆனா–லும், இந்–தப் படம் மூ ல ம் – த ா ன் பேச ப் – படப் ப�ோறாங்–க.”
“ரகு–மான் க�ொஞ்–ச– நாளாவே சினி–மா–வில் நடிக்–கி–ற–தில்லை. உங்க படத்–தில் இருக்–காரே?”
“ அ சி ஸ் – டெ ன் ட் கமிஷனர் ர�ோல். ஹீ ர�ோ – யி ன் வே ஷ த் – து க் கு அ ப் – பு – ற ம் ர�ொம்ப ஸ்கோப் இருக்– கு ற ர�ோ ல் இ து – த ா ன் . எ க் ஸ் – பீ – ரி – யன்ஸ் ஆக்டர் த ேவை ப் – ப ட் – ட – த ா லே ச ா ர் கி ட ்டே ப�ோன�ோம். க த ை – யை – யு ம் , அ வ – ர�ோட கேரக்–டரை – – யும் ப�ொறு– மை ய ா கேட் – டு ட் டு , ப ண் – ணு – றே ன் னு வண்ணத்திரை 40 04.04.2016
ச�ொன்னாரு.”
“கார்த்–திக்–ராஜா இசையில் இளையராஜா பாடு–கி–றார் ப�ோலிருக்கே?”
“ ந ா ன் அ சி ஸ் – டென்டா இருந்த காலத்– தி – லி – ரு ந ்தே க ா ர் த் – தி க் – ரா– ஜ ா– வ�ோ டு நல்ல நட்பு உண்டு. என்– ன�ோட முதல் படத்–துக்கு அவர்–தான் மியூ–சிக் என்–பது எப்– ப வ�ோ மு டி வு செய்–யப்–பட்ட ஒன்று. படத்– துலே ஒரே ஒரு பாட்– டு – த ான். ந ா . மு த் – து க் – குமார் எழு–தியி – – ருக்கிற இந்தப் ப ா ட ்டை ர ா ஜ ா – ச ா ர் பாடி– ன ா– த ான் சரியா வரும்னு எல்–லா–ரும் ஃபீல் பண்– ணி – ன�ோ ம். தத்– து – வ ப் பாடல்– க ளி ல் மு த் – தி ரை ப தி த்த ர ா ஜ ா ச ா ரி ன் ஹி ட் லிஸ்ட்டில் எங்க ப ட த் – த �ோட பாட்டும் சேரும்.”
- சுரேஷ்–ராஜா
பவ்யா
ஒன்சைட் ஒத்த ர�ோசா
ஆறு வித்தியாசங்கள்! வண்ணத்திரை 42 04.04.2016
இரண்டு படங்களுக்கும் ‘குறைந்த’பட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள். விடைகள் 65-ம் பக்கம்
தி
விக்ரமுடன் நடிக்க
மறுத்தாரா கீர்த்தி?
ரு – வி ன் இ ய க் – க த் – தி ல் விக்– ர ம் நடிக்– கு ம் படத்– தி ற ் கா க கீ ர் த் தி சு ர ே – ஷி–ட ம் பேசப்–பட்–ட–த ா–க–வும், அவர் நடிக்க மறுத்–த–தா–க–வும் ஒரு செய்தி க�ோடம்–பாக்–கத்–தில் பர–பர – ப்பை கிளப்–பியி – ரு – க்–கிற – து. “ஜூனி–யர் விக்–ரமு – ட – ன் (விக்–ரம் பிரபு) நடிக்–கும் வய–தில் இருக்– கும் நான், ஐம்–பதை எட்–டிய சீனி– ய ர் விக்– ர – ம�ோ டு எப்– ப டி நடிக்க முடி–யும்?” என்று கீர்த்தி வாயா–டி–ய–தா–க–வும் தக–வல்–கள் வந்–தன. “கீர்த்தி சுரே– ஷி – ட ம் நாங்– கள் பேசவே இல்லை. காஜல் அகர்– வ ா– லை – த்தா ன் நடிக்க வைக்க முயற்–சித்–துக் க�ொண்– டி–ருக்–கிற�ோம். வள–ரும் நடிகை பற்றி தேவை–யில்–லாத வதந்–தி– களைக் கிளப்பி அவ–ரது கேரி– யரை காலி செய்து விடா–தீர்– கள்” என்று அவ–சர அவ–சர – ம – ாக இயக்–கு–நர் திரு, வதந்–தி–களைக் கிளப்–பு–ப–வர்–களைக் கேட்–டுக் க�ொண்–டார். விளக்– க மே அளிக்க முடி– யாத சங்– க – ட – ம ான சூழ– லி ல், பெருந்–தன்–மை–ய�ோடு தனக்கு கைக�ொடுத்து உண்– மையை வெளிக்–க�ொ–ணர்ந்த திரு–வுக்கு கீர்த்தி நன்றி ச�ொல்– லி – யி – ரு க்– கிறா–ராம்.
- ஒய்2கே
பரூல் யாதவ்
பேஸ்மென்டும் ஸ்ட்ராங்கு
ஐஸ்வர்யா ராய் வண்ணத்திரை
04.04.2016
47
வண்ணத்திரை 48 04.04.2016
ஐஸ்வர்யா ராய் வண்ணத்திரை
04.04.2016
49
்கா! ஷ னு அ , லாரன்ஸ்
ாஜ்–கு– ல் சிவ–ர ன்பு தி – த் ட – கன்–ன – க்கு மு து. – ளு இயக்கி, சில வாரங்க தி ழு க்–கி–ற எ ல் – வாசு ஆகி–யி–ரு டெக்– டிப்பி ந ட் ா க ஹி – தி ர் மார், வே –லிங்–கா’, சூப்–ப ஸ்–டி–யின் சில டி ளி ன் வ ல் – க –தா–கி–றி ான ‘சிவ டி வ் ந ா – க ள ை த் வெளி–ய ழுத்–தா–ளர் அக எ க ா ட் – சி ஆங்–கில உள்– தழுவி, பேயை க் – ரை து தி நு – ழ ை த் –து–வ–தில் ழு கதை எ ா ஸ் – ட ர் ம ன் ா த பி . வ ா சு எ ன் று நிரூ–பித்–தி– மீண்–டும் . ர் ருக்–கி–றா படத்தை இதே – ரிங் – ம் டிங்க க�ொஞ்ச மி த – ழி ல் செ ய் து க கி-2’வா ‘சந்–தி–ர–மு பி.வாசு – ம் – வு – எடுக்க ெ டு த் தி . வ மு டி ல் க தக–வ ருப்–ப–தா ா ர ன் ஸ் ல இ தி ல் ஷ ்கா னு - அ நடிக்க ஜ�ோடியைபே ச் – சு – வைக்க நடந்து– வார்த்தை – த ா ம் . –ற வ ரு – கி – கி ’ ந ா ய – மு – ர – தி ‘ச ந் ன் ஜி – னி – யி க ன் ர – க – ள�ோ டு வ ா ழ் த் – து ரை – வி ல் ப ட ம் வி ப் – ப – டு ம் –க அ றி – வி க் –கள். ர் ா என்–கி–ற 2கே
வில் ’ 2 கி மு ர ‘சந்தி
பி.
-ஒய்
வண்ணத்திரை 50 04.04.2016
இதயத்தில் பூத்திருக்கு இளஞ்சிகப்பு ர�ோஜா!
தேவி
தே
சைக்கோவுடன்
விமர்சனம்
கேட்டு ஏறு–கி–றார். அதே காரில் சைக்கோ க�ொலை– க ாரனும் லிஃப்ட் கேட்டு ஏறு– கி – ற ான். மூவரும் நெடுஞ்–சா–லை–யில் செல்– லும் பய–ணமு – ம் சுவா–ரஸ்–யம – ான திருப்–பங்–க–ளுமே ‘சவா–ரி’. பெ னி ட்ட ோ ப � ோ லீ ஸ் அதிகா– ரி க்கு உண்– ட ான கம்பீ– ர த் – து – ட – னு ம் மு று க் – கு – ட னு ம் இருக்–கிறார். சனம் ஷெட்–டிக்கு ப�ோனில் பேசு– வ தைத் தவிர வேறு வேலையே இல்லை. டிரை– வ–ராக வரும் கார்த்–திக் ய�ோகி வெகுளி நடிப்– பி ல் பின்– னி – யெ – டுத்–தி–ருக்–கிறார். எம்.ஏல்.ஏ.வாக நடித்–திருக்–கும் அரு–ணும் ஓகே. உண்–மை–யான ஹீர�ோ ஒளிப்– பதி–வா–ளர் செழி–யன். வனப்–பகு – தி – – யை–யும் நாய–கியி – ன் வனப்–பையு – ம் செழிப்– ப ாகக் காண்– பி த்– தி – ரு க்– கிறார். அவ–ருக்கு அடுத்த இடத்– தில் மியூ–சிக் டைரக்–டர் விஷால் சந்–திர – சே – க – ர். கதை–ய�ோடு கலந்து இசை– ய – மைத் – தி – ரு க்– கு ம் விதம் அருமை. எளிய கதை–யில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் க�ொடுத்து சவாரியை த்ரில் ஆக்– கி – யி – ரு க்– கி றார் இயக்– குநர் குகன் சென்–னி–யப்–பன்.
சிய நெடுஞ்– ச ா– ல ை– யி ல் லிஃப்ட் கேட்டு ஏறும் ஒரு சைக்–க�ோ–வால் த�ொடர்–க�ொலை– கள். க�ொலை–யா–ளியைப் பிடிக்க வேண்–டிய ப�ொறுப்–பில் இருக்–கும் ப�ோலீஸ் அதி–காரி பெனிட்டோ. பெனிட்– ட�ோ – வு க்– கு ம் அவ– ர து காதலி சனம் ஷெட்– டி க்– கு ம் அடுத்த நாள் திரு–மண – ம். நெடுஞ்– சா–லை–யில் கார் ரிப்–பேர் ஆகி–றது. டெலி–வ–ரிக்–காக அவ்–வ–ழி–யாகச் செல்–லும் கார் ஒன்–றின் டிரை– வரிடம் பெனிட்டோ லிஃப்ட்
வண்ணத்திரை 52 04.04.2016
சவாரி!
ப�ொண்ணுங்க முறைப்புக்கே அர்த்தம் வேற
ராதிகா
இ
ந்த கம்ப்– யூ ட் – ட ர் யு க த் – தி ல் தக– வ ல்– க ளை சேகரிப்– ப து ம் , ஆ வ – ண – ம ா க பாது–காப்–ப–தும் ‘ஜஸ்ட் லைக் தட்’ மேட்– ட ர்– தான். ஆனால், அரை– நூற்– ற ாண்– டு க்கு முன்– னால் இதை–யெல்–லாம் கற்– ப – னை – கூ ட செய்து
பார்த்–தி–ருக்க முடி–யாது. அப்–ப–டிப்–பட்ட காலத்– தி ல் தமிழ் சினி– ம ாத்– து – றை – யி ன் அத்–தனை தக–வல்–க–ளை–யும், அதற்–கு–ரிய படங்–கள�ோ – டு தேடிப்–பிடி – த்து சேக–ரிப்–பது என்–பது கடு–குக்–குள் கடலை நுழைக்–கும் வேலை–தான். அந்த வேலையை கடை–சி– வரை சலிப்–பில்–லா–மல் செய்–து–வந்–த–வர் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்–தன். ஞான–சா–க–ரம், அரசு ஊழி–யர். மகன் மணியை நன்–றாகப் படிக்க வைத்–தார். மணிக்கோ நாட–கத் துறை–யில் நாட்–டம். ஒய்.ஜி.பார்த்–த–சா–ரதி மற்–றும் எம்–ஜி–ஆர் நாட–கக் குழுக்–க–ளு–டன் இணைந்து பணி– யாற்– றி – ன ார். யதேச்– சை – ய ாக கேமிரா பிடித்து அப்–ப�ோது சில ப�ோட்–ட�ோக்– களை அவர் எடுக்க, அதை பார்த்–தவ – ர்–கள் பாராட்ட, தனக்–குள் இருந்த புகைப்–பட – க் கலை–ஞனை உணர்ந்து, கேம–ரா–மேன் ம�ோக–னிட – ம் உத–விய – ா–ளர – ாய் மணி சேர்ந்– தார். ம�ோகன், கலை–வா–ணரி – ன் ஆஸ்–தான கேம–ரா–மேன். இதற்–கி–டை–யில் ஃபிலிம் சேம்–ப–ரில் இருந்து வெளி–யா–கும் ஃபிலிம் நியூஸ் என்–கிற இத–ழுக்–காக திரைப்–ப–டங்– க– ளி ன் தக– வ ல்– க ள், புகைப்– படங்–களை சேக–ரித்து தரும் பணி–யும் மணி செய்–தார். அத்– து – ட ன் சினிமா விழாக்– க – ளு க்– க ான ப�ோ ட் – ட�ோ க் – களை–யும் எடுத்து க�ொ டு த் – த ா ர் . அ ப்ப ோ து
தமிழ் திரைப்பட விக்கிபீடியா காலமானார்!
பிலிம் நியூஸ் புத்–த–கத்–தில் பெயர் ப�ோடும்– ப�ோது, பிலிம் நியூஸ் ஆனந்–தன் என அவ–ரது பெயரை ப�ோட்– ட – ன ர். மணி, பள்– ளி – யி ல் படிக்–கும்–ப�ோதே அனந்த கிருஷ்–ணன – ாக மாறி– யதும், சினிமா துறை–யில் பிலிம் நியூஸ் ஆனந்– தனாக அறி–யப்–பட்–ட–தும் இப்–ப–டித்தா – ன். டைரக்–டர் தர் ஒரு படத்–துக்–காக சில பழைய சினிமா தக–வல்–களை தேடி–ய–ப�ோது அவ– ரு க்கு ஆனந்– த ன்– த ான் உத– வி – ன ார். அப்போ–தி–லி–ருந்தே பழைய வர–லா–று–களை சேக– ரி க்– கு ம் பணி– யி – லு ம் அவர் மும்– மு – ர ம் காட்–டி–னார். எம்–ஜி–ஆர், ‘நாட�ோடி மன்–னன்’ எடுத்–த– ப�ோது, ஷூட்–டிங்–கில் ப�ோட்டோ எடுத்–த– து–ட ன், அதை பத்–தி–ரி–கை – க – ளு க்கு பிரித்து வழங்– கு ம் பணியை ஆனந்– த ன் செய்– த ார். இதி– லி – ரு ந்– து – த ான் அவ– ர து பிஆர்ஓ பணி த�ொடங்–கிய – து. இவர் சேக– ரி த்த சினிமா செய்– தி – க ள், புகைப்– ப – ட ங்– க ள் என பல– வ ற்றை தமி– ழ க அரசு அவ–ரி–ட–மி–ருந்து பெற்று திரைப்–ப–டக் கல்– லூ – ரி க்– க ாக பயன்– ப – டு த்– தி – ய து. சினிமா தக–வல் பெட்–ட–க–மாக திகழ்ந்த ஆனந்–த–னின்
ஒரே ஆசை, தமிழ் சி னி – ம ா – வு க் – க ா ன நி ரந் – தர தி ர ை ப் – ப ட க ண் – க ா ட் சி வைப்ப து – த ா ன் . த ன து வி ரு ப் – ப ம் நிறைவேறாத குறை அ வ – ரு க் கு எ ப் – ப�ோ – து ம் இ ரு ந் து – க�ொண்டே இருந்– தது. கடை– சி – ய ாக தான் சேக–ரித்த தக– வல்–களை கம்ப்–யூட்– ட–ரில் பதிவு செய்–யும் பணி– யி – லு ம் அவர் ஈ டு – ப ட் டு அ தை முடித்–தி–ருக்–கி–றார். உல– க ம் உள்– ள – வரை சினிமா இருக்– கும். தமிழ் சினிமா உள்– ள – வ ரை ஆனந்– தன் இருப்–பார்.
- ஜியா
வண்ணத்திரை
04.04.2016
55
விமர்சனம்
ஒரு கட்– ட த்– தி ல் இர்– ப ா– னி ன் அண்ண–னும் மூளைச் சலவை செய்–யப்–பட்டு வெளி–நாடு ப�ோகி– றார். அச்–சம்–ப–வத்–தால் இர்–பா– னின் பரப்–புரை – க்கு தடை ஏற்–படு – – கி–றது. வெளி–நாட்–டுக்–குச் சென்ற இர்–பா–னின் அண்–ண–னும் பிரச்– னை–யில் சிக்–குகி – ற – ார். சதிகளைத் தாண்டி இர்–பான் எப்–படி ஜெயிக்– கி–றார் என்–பதே ஆகம். துடிப்–பான இளை–ஞர் வேடத்– துக்கு கச்– சி – த – ம ாக இருக்– கி – ற ார் இர்–பான். முடிந்–தள – வு – க்கு நடிக்க முயற்–சிக்–கி–றார். நாயகி தீக்–ஷி–தா– வின் கதா–பாத்–திர – ம் பல–வீன – ம – ாக இருந்– த ா– லு ம் முகப்– ப�ொ – லி வு கைக�ொ–டுக்–கி–றது. நீண்ட இடை– வெ–ளிக்குப் பிறகு ஸ்மார்ட் வில்–ல– னாக வந்து மனதைக் கவர்–கிற – ார் ரியாஸ்–கான். அனு–பவ நடிப்–பால் ஜெயப்பி–ர–காஷ் ஸ்கோர் செய்– கிறார். விஷால் சந்–தி–ர–சே–கர் இசை– யில் பாடல்–கள் ஓ.கே. ஆர்.வி.சர– ணின் ஒளிப்–பதி – வு – ம் நன்று. விஜய் ஆனந்த் ராம் டைரக்– –ஷ ன் செய்–தி–ருக்–கி–றார். சிறிய கேரக்–ட– ரில் நடிக்–க–வும் செய்–தி–ருக்–கி–றார். இந்– தி – ய ா– வி ன் வளர்ச்– சி க்– க ாக இளை–ஞர்–கள் வெளி–நாடு செல்ல நினைக்–கக்–கூ–டாது என்று தன் முதல் படத்–தி–லேயே வலு–வான கருத்தைச் ச�ொல்ல நினைத்த இயக்–கு–னரைப் பாராட்–ட–லாம்.
நா
ய–க ன் இர்–பான் கல்– லூரி மாண– வ ர். இந்– தி – ய – ன ாக இரு, இந்–தி–யா–வில் இரு என்–பது அவ–ரு–டைய க�ொள்கை. அதை மற்–ற–வர்–க–ளுக்கு பரப்–பு–ரை–யும் செய்– கி – ற ார். ஆசை வார்த்– தை – களைச் ச�ொல்லி வெளி–நாட்டு வேலை–க–ளுக்கு இளை–ஞர்–களை அனுப்–பும் வில்–லன் ரியாஸ்–கான்.
இந்தியனாக இரு! இந்தியாவிலேயே இரு! வண்ணத்திரை 56 04.04.2016
இளமை நீச்சல் பருவக் காய்ச்சல்
நட்சத்திரா
95
தி
ருச்சி புத்– தூ ரை பூர்– வீ – க – மா–கக் க�ொண்–டவ – ர் சாம். டி.ராஜ். இவ–ரது தாத்தா துரை, திருச்–சியி – ல் மேஜிஸ்–திரே – ட்– டாக இருந்து, பின்–னர் திருச்–சியி – ன் துணை ஆட்– சி – ய – ர ாக ப�ொறுப்– பாற்–றி–ய–வர். தேவா–ல–யத்–துக்–குச் சென்று, இசைக்–கரு – வி – க – ள – ால் துதி– பா–டு–வது தாத்–தா–வின் வழக்கம். அவ–ருட – ன் செல்–லும் ராஜ், இசை– யால் ஈர்க்–கப்–பட்–டார். அம்–மா– வும் சிறந்த வய–லின் கலை–ஞர். இசைக்– க – லை – ஞ ர் ஹேண்– டி ல் மேனு–வல் தாத்–தா–வுக்கு நண்–ப– ராக இருந்–தார். அவ–ரது மக–னான இளை– ய –ர ா– ஜ ா–வின் ஆஸ்– த ான பியான�ோ விஜி மேனு–வ–லி–டம் இரண்– ட ாம் பயன்– ப ாட்– டி ல் வாங்கிய பியான�ோ– வி ல்– த ான் – ற்சி மேற்–க�ொண்– ராஜ் இசைப்–பயி டார். பத்–தாம் வகுப்பு படிக்–கும்– ப�ோதே நாலடி– ய ார் மற்– று ம்
நெல்லைபாரதி
நள– வெண்பா பாடல்– க – ளு க்கு இசை–ய–மைத்–தார் ராஜ் . அவை அங்– கீ – க – ரி க்– க ப்– ப ட்டு, திருச்சி வான�ொலி நிலை– ய த்– தி ல் ஒலி– பரப்–பா–யின. பிஷப் ஹீபர் கல்– லூ – ரி – யி ல் இள–நிலை இயற்–பிய – லி – ல் பட்டம் பெற்றார். பாடும் திறன், கீ ப�ோர்டு மற்–றும் பியான�ோ வாசிப்–ப–தில் தனித்–து–வம் க�ொண்ட இவ–ரது ப�ொறுப்–பில், பார–தி–தா–சன் பல்– க– லை க்– க – ழ க இசை– ய ார்வமிகு மாண– வ ர்– க ள் இணைந்து ஒரு இசைக்–கு–ழுவை ஆரம்–பித்–தார்– கள். தேசிய அள– வி ல் நடந்த கலை–நி–கழ்ச்–சி–க–ளில், அனைத்து மாநி–லங்–க–ளி–லும் ஆர்–வத்–து–டன் பங்– கேற்ற இசைக்– கு ழு, பரி– சு – களை– யு ம் பாராட்– டு – க – ளை – யு ம் அள்–ளியது. பல– ரு – டை ய கலைக் கனவு– க ளு க் கு வ டி – வ ம் க �ொ டு த்த
இங்கிலாந்து ராணியைக் கவர்ந்த இசைத்தமிழன்!
திருச்சி கலைக்– கா–வேரி, இவ–ரை– யும் தனது மார்–பில் அணைத்து வ ள ர் த் – த து . பி ய ா – ன�ோ – வி ல் ஆறா– வ து கிரேடு படிப்– ப – த ற்– காக சென்–னைக்கு வந்து சேர்ந்– தார். ஐ.டி துறை–யில் கிடைத்த வேலை–வாய்ப்பை ஒதுக்–கிவி – ட்டு, சென்னை தாஜ் க�ோர–மண்டல் ந ட்ச த் தி ர ஹ�ோட்ட லி ல் பியான�ோ வாசித்து, வாடிக்–கை– யா–ளர்–களை ரசி–கர்–கள – ாக்–கின – ார். இங்–கில – ாந்து அரசி எலி–சபெத், செ ன் – னை க் கு வ ந்தப � ோ து , அவரது நிகழ்ச்– சி – க – ளி ன் அதி– கா– ர – பூ ர்வ பியான�ோ வாசிப்– பா– ள – ர ாக நிய– மி க்– க ப்– ப ட்– ட ார் ராஜ். இசையை ரசித்–தார் ராணி. முதல்–வரி – ன் பாராட்டும், ஆளுநரு– டன் விருந்து என்–கிற கவுர–வமு – ம் கிடைத்–த–தில் இவ–ரது இசைக்–
குருவி உற்–சா–க–மாக சிறகு விரித்– தது. 23ஆம் வய–தில் ச�ொந்த–மாக ஒலிப்–பதிவுக்கூடத்தை அமைத்து, விளம்–பரப்–ப–டங்–களுக்கு இசை– ய– மை த்– த ார். சிறிய நிறு– வ – ன ங்– களுக்கு ஆரம்–பித்த ஜிங்–கிள்ஸ் பணி, பெரிய நிறு–வன – ங்–களுடன் மி ங் கி ள் ஆ ன து . சென்னை சில்க்ஸ், காட்–பரி எக்லேயர்ஸ், டாடா ம�ோட்–டார்ஸ், எல்.ஐ.சி – ங்–கள், இவ–ரது என 280 விளம்–பர இசை–யால் மெருகு பெற்–றன. 2005ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்–சி– யில் பியான�ோ வாசிப்–ப–தற்–காக 15 நாட்–கள் பய–ணத்–திட்–டத்–தில் துபாய்க்–குப் பறந்–தார். இவ–ரது இசைத்– தி – ற ன், 15 நாட்– க ளை ஐந்து வரு–டங்–க–ளுக்கு நீட்–டிக்க வைத்தது. அப்–ப�ோது துபா–யில் இருந்த ஒரே ஏழு நட்சத்திர
ஹ�ோ ட் – ட ல் ‘ பு ர ா ஜ் - அ ல் அராப்’. அங்கு வாசித்த முதல் இந்–தி–யர் இவர்–தான். ஒரு– வ–ருட ஒப்–பந்–தத்–தில் பியான�ோ வாசிக்க ஆரம்– பி த்– த – வ ர், ஐந்து ஆண்– டு – களாக த�ொடர்ந்–தார். உலக கலை– ஞர்–கள் கலந்–துக – �ொள்–ளும் ‘ஜாஸ் ஃபெஸ்– டி – வ ல்’ நிகழ்– வி ல் பங்– கேற்று, கைதட்–டல் வாங்–கி–னார் ராஜ். இந்–தப்–ப–ய–ணம் நார்வே, டென்–மார்க் என விரிந்–தது. துபா–யில் உரு–வா–கும் அரபுப்– படங்– க – ளி ன் இசைக்– க�ோ ர்ப்– புக்கு கீ ப�ோர்டு வாசித்–த–வருக்கு துருக்கி, லெப– ன ான் மற்– று ம் ஈரானி–யப்–பட – ங்–களி – ல் பணி–யாற்– றும் வாய்ப்பு, இருப்–பி–டம் தே – டி வந்– த து. பைநி– றை ய பண– மு ம், மனம் நிறைய மகிழ்ச்–சியு – ம் இருந்–த– ப�ோ– தி – லு ம், தமிழ்ப்– ப டத்துக்கு – க்–கவே – ண்–டும் என்கிற இசை–யமை
லட்சியம் இவரை தாய்– ந ாட்– டுக்குத் திரும்–ப–வைத்–தது. துபா– யி– லி – ரு ந்து அதி– ந – வீ ன இசைக்– கரு–வி–களை வாங்–கி–வந்து, தனது ஒலிப்– ப – தி வுக்– கூ – ட த்தை புது– வடிவில் உரு–வாக்–கி–னார். பார– தி – ர ா– ஜ ா– வி ன் உத– வி – யாளர் மங்–க–ளேஸ்–வ–ரன் இயக்– கத்–தில் திவ்யா அறி–மு–க–மான, விதார்த் நாய– க – ன ாக நடிக்– கு ம் ‘ க ா ட் – டு – ம ல் லி ’ ப ட த் – து க் கு இ சை – ய மை க் – கு ம் வ ா ய் ப் பு கிடைத்தது. காட்–டு–வா–சி–க–ளின் வ ா ழ் வி ய லை ச் ச�ொ ல் – லு ம் அந்தப் ப–டத்–தில் ஆறு பாடல்– கள். த�ோல் மற்– று ம் மரத்– த ால் க்–க�ொண்டு உரு–வான கரு–விக – ளை – இசைக்–கும் கதைக்–கும் உயி–ரூட்–டி– னார். அனந்து மற்–றும் கல்–பனா பாடிய ‘அம்–மணி – க்கு லம்–மணி – க்கு லம–ணிய�ோ...’ பாடலை முதல் வண்ணத்திரை
04.04.2016
61
திரைப்–பா–ட–லாக பதிவு செய்து, பாட்–டுச்–சா–லைப் பய–ணத்–தைத் துவக்–கி–னார் ராஜ். ‘வலது பக்– கம் இடது பக்–கம் மல...’ என்று சின்–னப்–ப�ொண்ணு - அனந்து பாடிய பாடல் மலை–வாழ் மக்– க– ளி ன் மன– தை ச் ச�ொன்– ன து. இலங்–கை–யின் ‘பை–லா’ பாணி– யில் ஒரு பாட–லைப் பாடி–னார் சாம்.டி.ராஜ். அந்–தப்–ப–டத்–தில் வெண்–ணில – ாவை பாட–லா–சிரி – ய – – ரா–க–வும் கவி–தாவை பாட–கி–யா–க– வும் அறி–மு–கப்–ப–டுத்–தி–னார். அ டு த் து இ சை – ய – மைத்த ‘தனுஷ் 5ஆம் வகுப்–பு’, ‘வந்தா மல’ படங்–கள் பெயர் வாங்–கித் தந்–தன. 15க்கும் மேற்–பட்ட இசை–யமை – ப்– பா– ள ர்– க – ளை ப் பார்த்– து – வி ட்டு, இவ– ரி – ட ம் வந்– த ார் இயக்– கு – ந ர் இக�ோர். ‘வெஸ்– ட ர்ன் பாணி ஆள், நம்ம கதைக்கு சரிப்–பட்டு வ ரு – வ ா – ர ா ’ எ ன்ற த ய க்க ம் இயக்கு–ந–ருக்கு இருந்–தது. இவர் வண்ணத்திரை 62 04.04.2016
தட்–டிய முதல் மெட்–டைக் கேட்– ட–துமே முடிவை மாற்றி, முழுச் சுதந்–தி–ரம் க�ொடுத்–தி–ருக்–கி–றார் இக�ோர். இயக்– கு – ந – ரு ம் விஜ– ய – லட்சு–மியு – ம் பாடிய ‘உன்–னாண்ட காதல நான் ச�ொன்ன உன்னே...’ பாடல் சென்னை கானா– வை – யும் நாட்– டு ப்– பு ற பாடல் வடி– வத்– தை – யு ம் கலந்– து – க ட்டி, ரசி– க் கவர்ந்–தது. ‘பாட்–டும் கர்–களை – மெட்–டும் பிடித்–தி–ருந்–தால் பாடு– வேன்’ என்ற நிபந்–த–னை–யு–டன் ஒலிப்– ப தி– வு க்– கூ – ட த்துக்கு வந்த தேனி– சை த்– தென்ற ல் தேவா, ஒ த் – தி கை ப ா ர் த் து – வி ட் டு , ஒன்– ற – ர ை– ம ணி நேரம் பாடிக்– க�ொடுத்து, பாராட்டிச் சென்–றி– ருக்–கிற – ார். அவர் பாடிய ‘ஆனா ஆவன்னா அண்–ணா–துரை–யைப் பாருண்ணா ...’ குரல், மெட்டு மற்–றும் பட–மாக்–கிய விதத்–தில் ரசி–கர்–களை ஈர்த்–தது. முகேஷ் நின்சி பாடிய ‘சைப–ரா–க–லாம்...’
வெஸ்–டர்ன் வெரைட்–டிய – ாக விருந்து படைத்– த து. மரண கானா விஜி பாடிய ‘வாயில வடை சுடு...’ ரசிகர்– களை ஆட–வைத்–தது. இயக்–கு–நர் ‘முக–வ–ரி’ துரை–யு–டன் – ள்ள கைக�ோர்த்து இவர் த�ொடங்–கியு ‘ஆட் லைன்’ நிறு– வ – ன ம் இப்– ப �ோ– தைக்கு விளம்– ப – ர ப்– ப – ட ங்– க ளை எடுத்து வரு–கிற – து. விரை–வில் திரைப்– – ம் இறங்க உள்–ளது. படத் தயா–ரிப்–பிலு ‘சென்னை மெட்– ர ாஸ்’ தமிழ் பாப் ஆல்–பம், ஜாஸ் இசை–யின் முன்– – ளு – க்கு அஞ்–சலி செலுத்–தும் ன�ோ–டிக வகை–யில் உரு–வாக்–கிய ‘ஜாஸ்’ ஆல்– பம் ஆகி–ய–வற்–றால் பர–வ–லான ரசி– கர்–களை – ப் பெற்–றிரு – ந்த சாம்.டி.ராஜ், – ச் சென்–ற– உலக அள–வில் ரசி–கர்–களை டை–வ–தற்–குத் தள–மாக அமைந்–தது ‘லாஞ்ச் மஹால்’ ஆல்–பம். இந்–திய இசை–யின் கல–வை–யாக அமைந்த அந்த ஆல்–பம், இங்கே ஒலிப்–ப–திவு செய்–யப்–பட்டு, கலி–ப�ோர்னி–யா–வில் வெளி– யி – ட ப்– ப ட்– ட து. பல– ந ாட்டு இசை–ய–கங்–க–ளும் ‘இந்த ஒலித்–தட்டு இங்கே கிடைக்– கு ம்’ என தங்– க ள் ம�ொ ழி – யி ல் மு க ப் பு வ ா யி – லி ல் அறிவிப்பு வைத்–தது, ஆல்–பத்–துக்–குக் கிடைத்த அபார வெற்றி. இளை–ய–ரா–ஜா–வின் ஆறு பாடல்– களைத் தேர்ந்–தெ–டுத்து, அவற்றை இன்–றைய இசை வடி–வத்–துக்–கேற்ப உரு–வாக்கி, அவ–ரது பிறந்த நாளுக்கு இசை– ய – ரு வி த�ொலைக்– க ட்– சி – யி ல் ஒளி– ப – ர ப்– ப ான பாடல்– த�ொ – கு ப்பு,
இளை–யர – ாஜா உள்–ளிட்ட பல– ராலும் பாராட்–டுப் பெற்றது. ஜே.ஜே.குட் பாபு– ர ாஜா தயா– ரி க்– கு ம் படம், சுனில் இயக்கும் மலை–யா–ளப்–ப–டம், மங்– க – ளே ஸ்– வ – ர ன் இயக்கும் ‘அலங்–கா–நல்–லூர் அழ–கி’, ‘தில்’, ‘தூள்’ பட ஒளிப்–ப–தி–வாளர் க�ோபி–நாத் தயா–ரிக்கும் ‘தேரடி – வீதி திருக்–கண்–ண–பு–ரம்’ என சாம்.டி.ராஜ் தனது பாட்டுச் – ச ா– லை ப் பய– ணத்தை ப் பக்– கு–வ–மாகத் த�ொடர்–கி–றார்.
அடுத்த இத–ழில் இசை–ய–மைப்–பா–ளர் தினா வண்ணத்திரை
04.04.2016
63
ரீடர்ஸ்
கிளாப்ஸ்!
இயக்–கு–நர் விஜய்–மில்–டன் தயாரிக்–கும் ‘ஆர்– டி – ன ரி மேன்’ படத்– தி ற்கு தமி– ழி ல் ‘சாமானி–யன்’ என்று பெயர் வைக்கலாமே? வி ரு து ம ட் – டு – மல்ல , வ ரி வி ல க் – கு ம் கிடைக்கும். செய்–வாரா? - ப.முரளி, சேலம்.
க�ோ வை– த்த – மி – ழி ல் க�ொஞ்– சி ப்– பே சி நெஞ்ச–மெல்–லாம் மகிழ்ச்–சியைப் ப�ொங்–க– வைத்த சின்ன மன�ோ–ரமா க�ோவை–சர – ளா நெச–மாவே ஹீர�ோ–யின்–தான்.
- சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை.
‘டைம் மெஷின்’ பகு–தியி – ல் சமந்–தா–வின் குழந்–தைப்–பரு – வ புகைப்–பட – ங்–களை கண்–ட– ப�ோது, இந்த பூனை–யும் பால் குடிக்–குமா என்–பது ப�ோல இருந்–தன. - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.
எ ங்–கள் தலைவி சமந்–தா–வின் ‘டைம் மெஷின்’ படங்–களை வெளி– யிட்–ட–தற்கு வாழ்த்–து–கள். - காஜா–மை–தீன், சமந்தா ரசி–கர் மன்–றம், பழனி.
இ தழ் முழுக்க சர�ோ– ஜ ா– தே–வியை தேடித்–தேடி சலிப்– படைந்–தேன். புது மனைவியை
சர�ோஜா எங்கே?
04-04-2016
திரை-34
வண்ணம்-29
KAL பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேரு நகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும்
ஆசிரியர்
முகமது இஸ்ரத்
229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை-600004. முதன்மை ஆசிரியர்
பிரிந்த ஆடி–மா–சத்து புரு–ஷன் ஆனேன். சர�ோ–ஜா–வுக்கு மட்–டும் லீவு க�ொடுக்க வேண்– ட ாம் என்று ‘வண்– ண த்– தி – ரை ’ ஆசிரி–யர் குழு–வின – ரை வேண்டி விரும்பி கேட்–டுக் க�ொள்–கி–றேன். - த.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், அயன்–பு–ரம்.
அட்–டை–யி–லும், நடுப்–பக்–கத்–தி–லும் சிகப்பு ஆடை–யில் தேன்–மெ–ழுகு மேனி– ய�ோடு ஹாட்–டான கேத்–த–ரீன். உங்–கள் நடுப்–பக்க வாச–கம் ச�ொல்–வதைப் ப�ோல அவர் ஏதன் த�ோட்–டத்து ராணி–தான். - குந்–தவை, தஞ்–சா–வூர்.
சே து– ப தி குண்– ட ாத்– தி – யி ன் மனம் திறந்த பேட்டி சிறப்பு. ஹ�ோம்–லி–யான அவ–ரது லுக்–கிலு – ம் கிக்–கான ஒரு கிளா–மர் இருக்–கத்–தான் செய்–கி–றது. - வாசு–தே–வன், பார்–வ–தி–பு–ரம்.
ஆறு வித்தியாசங்கள் விடைகள் 1) உண்டிக�ோல், 2) ப்ரேஸ்லட், 3) ஷால், 4) செயின், 5) சட்டை, 6) ப�ொட்டு
யுவகிருஷ்ணா தலைமை நிருபர்்
நெல்லைபாரதி நிருபர்
சுரேஷ் ராஜா சீஃப் டிசைனர்
பிவி
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: 229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004. சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in
அலைபேசி: 9884429288 த�ொலைபேசி: 42209191 Extn: 21120 த�ொலை நகல்: 42209110
இதழில் வெளியாகும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு வண்ணத்திரை நிர்வாகம் ப�ொறுப்பல்ல.
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai-600 096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004 Editor: Mohamed Israth
முன் மற்றும் பின் அட்டையில் : தமன்னா வண்ணத்திரை
04.04.2016
65
18 கிளுகிளு சீன் காலி!
ஷா
ருக்–கான் தனது ‘ ஃ ப ே ன் ’ ப ட புர–ம�ோ–ஷனு – க்–காக விரை– வில் வெளி–நா–டு–க–ளுக்கு செல்ல இருக்–கி–றார். க்–ச–லைட்–கள் பற்–றிய உண்மைச் சம்– ப – வ க் கதை–யில் அக் ஷ – ய் குமார் நடிக்–கி–றார். ஆர்.ரஹ்–மான் தயா– ரிக்–கும் ‘99 சாங்ஸ்’ படத்–தின் ப�ோஸ்–டரைப் ப ா ர் த் து ட் வி ட் – ட – ரி ல் அமீர்– க ான் பாராட்டு தெரி–வித்–துள்–ளார். னு வெட்ஸ் மனு ரிட்– டர்ன்ஸ்’ படத்– து க்– காக சிறந்த நடி–கைக்–கான ஐஃபா விருதை கங்–கனா ரணா–வத் பெற்–றுள்–ளார். வய–தா–கும் மல்லிகா ஷெராவத் வெளி– நாட்டு நபர் ஒரு– வ ரை காத– லி ப்– ப – த ாக பேட்– டி – யில் கூறி–யுள்–ளார். க்– ர ம் பட் இயக்– கி – யுள்ள ‘லவ் கேம்ஸ்’ ப ட த் – தி ல் கி ளு கி ளு ப் – பான பதி–னெட்டு காட்சி– களுக்கு சென்–சார் ப�ோர்டு கட் க�ொடுத்துள்ளது.
ந ஏ. ‘த
43 வி
- ஜியா
ராகினி த்விவேதி
67
68
Vannathirai weekly Registered with the Registrar of Newspaper for India under R.N.42762/82. Price Rs.8.00. Day of Publishing :Every Monday.
துப்பறிகிறார் விஷால் சந்திரமுகியாக அனுஷ்கா