vannathirai

Page 1

07-03-2016 ரூ . 8.00

மேளத்தை அடிச்சிட

வேண்டியதுதான்!

1


2


சிரித்தாய் சிதறினேன்

நித்யா ஷெட்டி


இயக்குநருக்கு தங்கப் பதக்கம்!

ப�ோ

லீஸ் என்– ற ாலே லஞ்– சம் வாங்– கு – ப – வ ர்– க ள் எ ன்ற ொ ரு ப�ொ து க் – க – ரு த் து உருவாகி விட்–டிரு – க்–கும் சூழ–லில், அவர்–கள – ைப் பற்–றிய பாசிட்–டிவ்– வான பார்–வையை முன்–வைக்– கிறது இந்–தப் படம். ப�ோலீ–ஸாரை மனி–தா–பிம – ா–னம் மிக்–கவ – ர்–கள – ாக சித்– த – ரி க்– கு ம் டைட்– டி – லு க்கே வைக்–க–லாம் ஒரு விறைப்–பான சல்–யூட். இரவு ர�ோந்– தி ல் ஈடு– ப ட்– டி – ருக்–கும் ப�ோலீஸ்–கா–ரர் ஒரு–வரை கூலிப்– ப டை உயி– ர�ோ டு எரிக்– கிறது. ஆள்–மா–றாட்–டம் கார–ண– மாக அநி–யா–ய–மாக உயிரிழந்த இவ–ரது வழக்கை விசா–ரிக்–கிறார் வி ஜ ய் ச ே து ப தி . அ ழ க ா ன மனைவி, அன்–பான குடும்–பம் என்று வாழ்ந்–து க�ொண்–டிரு – க்கும் அவ–ரது வாழ்–வில் இந்த வழக்கு ஏற்–படு – த்–தும் வில்–லங்–கங்–கள்–தான் கதை. முறுக்கு மீசை, அலட்–சி–யப் பார்வை, நடை உடை பாவனை– யில் கம்–பீர – ம் என இன்ஸ்–பெக்டர் வண்ணத்திரை 04 07.03.2016

கேரக்–ட–ரில் மிரட்–டி–யி–ருக்–கி–றார் வி ஜ ய் ச ே து – ப தி . ‘ ‘ அ வ ன ை முறைக்க ச�ொல்– ல ாத, சிரிப்பு சிரிப்பா வருது...” என்று டய– லாக்கை பேசும் ப�ோது தானும் சிரித்து ரசி–கர்–க–ளை–யும் சிரிக்க வைக்– கி – ற ார். குடும்ப குத்து– விளக்கு கேரக்– ட – ரு க்கு கச்சி– த – மாகப் ப�ொருந்–து–கி–றார் ரம்யா நம்– பீ – ச ன். அம்மா கேரக்– ட ர் என்– ப – த ால் உடல் பரு– ம னைப் பற்றி கவ– லை ப்– ப – ட ா– ம ல் நடித்– தி–ருக்–கிறார். குழந்–தை–கள் ராக– வனும் தனுஸ்–ரா–வும் பிறவி நடி– கர்–கள் ப�ோல் இயல்–பாக நடித்து மனதை க�ொள்–ளை–ய–டிக்–கி–றார்– கள். குழந்தை– க – ளி – ட ம் வேலை – – வாங்–கிய விதத்–துக்–காக இயக்–குன ருக்கு ஒரு தனி பாராட்டு. சப் இன்ஸ்–பெக்–டர – ாக நடித்–திரு – க்–கும் மூர்த்தி, வாத்– தி – ய ா– ர ாக வரும் வேல ராம– மூ ர்த்தி சிறப்– ப ாக நடித்து சபாஷ் பெறு–கி–றார்–கள். ப ற ந் து ப ற ந் து ச ண ்டை ப�ோடும் காட்– சி – க ள் இல்– லை – யென்–றா–லும் வேல–ரா–ம–மூர்த்–தி–


யின் கன்–னத்–தில் விஜய்–சே–து–பதி அறை–யும் காட்–சி–யில் சண்டை இயக்– கு – ன ர் ராஜ– ச ே– க ர் மிரள வைக்–கிற – ார். நிவாஸ் பிர–சன்னா– வின் இசை–யில் ‘மழை தூற–லாம்’ ப ா ட ல் இ னி மை . தி னே ஷ் கிருஷ்–ண–னின் அலட்–டல் இல்– லாத ஒளிப்– ப – தி வு படத்– து க்கு கூடு–தல் பலம். ‘பண்–ணைய – ா–ரும் பத்மினியும்’ படத்–தில் முதி–ய�ோர் காதலைச் சொன்ன இயக்– கு – ன ர் அருண்– குமார், இந்–தப் படத்–தில் நடுத்தர

விமர்சனம்

வயது தம்– ப – தி – யி ன் காதலைச் ச�ொல்லி இருக்–கி–றார். சின்னச் சின்ன காட்–சிகள – ைக் கூட ரசித்து ரசித்து பட–மாக்கி இருக்–கிறார். விஜய்சே– து – ப – தி – யி ன் அறிமுகக் க ா ட் – சி – யி லே க வ – னத்தை முற்றிலுமாக ஈர்த்– து – வி ட்– ட ார் இயக்–குனர். ப�ோலீஸ் கதை–யில் முடிந்–த–ள–வுக்கு லாஜிக் சேர்த்து அரு–மைய – ான படைப்பு க�ொடுத்– தி–ருக்–கும் அருண்–கும – ா–ருக்கு தயங்– கா–மல் பதக்–கம் குத்–த–லாம். வண்ணத்திரை

07.03.2016

05


மிருகம் பாதி, மனிதன் மீதி!

மி

ரு–கம் பாதி மனி–தன் பாதி என இரண்–டும் கலந்த கல– வ ை– த ான் மிரு–தன். தமி–ழில் வெளி–வந்து – ள்ள முதல் zombie வகை கதை இது. ஜெயம் ரவி, ஊட்– டி – யி ல் டிரா–பிக் ப�ோலீஸ். தங்கை பேபி அனிகா– வு – ட ன் வாழ்ந்து வரு– கிறார். அதே ஊரில் அர–சி–யல் – ன் பண்ணும் அர–சிய – ல் தலை–வரி செல்ல மகள் லட்–சுமி – மே – ன – ன். ஒரு விபத்–தில் ஜெயம் ரவி–யும் லட்சுமி மேன–னும் சந்–திக்க ரவிக்கு காதல் தீ பற்–றிக் க�ொள்–கி–றது. அந்த சம– யத்–தில் வைரஸ் ந�ோய் பர–விய ஒரு நாய் மனி– த ர்– க ளை கடிக்– கிறது. அந்த மனி–தர்–கள் ஊரில் இ ரு க் – கு ம் அ னை – வரை – யு ம் கடித்துக் குத–று–கிறார்–கள். இதற்– கி–டையே ஜெயம்–ரவி – யி – ன் தங்கை வேறு காணா–மல் ப�ோகிறாள். அப்–ப�ோது இந்தப் பிரச்–சினை – க்கு தீர்வு காண லட்சுமி மேனன் அடங்–கிய ஒரு மருத்–து–வக்–குழு ஜெயம் ரவி– யி ன் உத– வி – யு – ட ன் வண்ணத்திரை 06 07.03.2016

ஊரை விட்டு வெளியே செல்– கிறது. ஆனால் மருத்–துவக் குழு– வை– யு ம் விட்– டு – வ ைக்– க ா– ம ல் வைரஸ் தாக்–கப்–பட்ட மனி–தர்– கள் தாக்–கு–தல் நடத்–து–கி–றார்–கள். அதன் பின்–னர் வைரஸ் தாக்– கப்–பட்ட மிரு–தன்–க–ளி–ட–மி–ருந்து ஜெயம் ரவி, லட்– சு மி மேனன் தப்–பித்–தார்–களா? மிரு–தன்–களை குணப்– ப – டு த்த மருத்து கண்– டு – பிடித்–தார்–களா? ஜெயம்–ரவி – யி – ன் தங்கை என்–னவ – ா–னார் என்–பதே மீதிக்–கதை. படத்–தின் ம�ொத்த சுமை–யும் தன் மீது இருப்–பதை உணர்ந்து நடித்–தி–ருக்–கும் ஜெயம் ரவி இந்த வரு–டத்–தில் தன் முதல் வெற்றியை த�ொடங்கி வைத்– தி ருக்– கி றார். லட்சுமி மேன–னுக்கு டூயட் பாடும் வாய்ப்பு இல்–லை–யென்றாலும் படம் முழுக்க நிறைந்–திரு – க்–கிற – ார். சீரி– ய – ஸ ான படத்தை தன் சிரிப்–பால் கல–கல – ப்–பான பட–மாக மாற்ற உத–வி–யி–ருக்–கி–றார் காளி வெங்– க ட். இவ– ர�ோ டு சேர்ந்து


விமர்சனம்

ஆர்.என்.ஆர்.மன�ோ–கர், மன், பேபி அனிகா ஆகி– ய�ோ ர் க�ொடுத்த வேலையை கச்–சி–த–மாக செய்–தி–ருக்–கி–றார்–கள். ப ட த் – தி ற் கு மி க ப் பெரிய பலம் பாடல்– களும் பின்–னணி இசை யு – ம். ‘முன்–னாள் காத–லி’, ‘வெறி வெறி’, ‘மிருதா மிரு–தா–’–என ஒவ்–வ�ொரு பாட– லு ம் தனி ர(ா) க ம ா க இ னி க் – கி – ற து . வெங்–க–டே–ஷின் ஒளிப்– பதிவு படத்–துக்கு தேவை– யான திகிலை க�ொடுத்–தி– ருக்–கி–றது. பாடல்–களை பட–மாக்கிய விதத்–துக்கு ஸ்பெ–ஷல் பாராட்டு. இரண்டு மணி நேரத்– தில் படத்தை எடிட் செய்த எடிட்–டர் வெங்– கட் ரம–ணுக்கு ஒரு பூங்– க�ொத்து. ஹாலி– வு ட் பாணி–யில – ான கதையை தமி– ழு க்கு ஏற்ற வகை– யில் க�ொடுத்து, அதில் குடும்ப சென்–டிமெ – ன்ட்– டை– யு ம் கலந்து கட்டி அடிக்–கும் ப�ோது இயக்– கு–னர் சக்தி ச�ௌந்தர்– ர ா ஜ ன் நி மி ர் ந் து நிற்கிறார். வண்ணத்திரை

07.03.2016

07


வயசு சிறுசு மனசு பெருசு

அனைகா ச�ோட்டி


சங்கீதா

மலை ஏறலாமா மாமா?


துட்டுக்கேத்த

ர�ொட்டி!


துட்–டுக்–கேத்த ர�ொட்டி கணக்–கு–தான்.

l நம்–மூ–ரில் ப�ோர்த்தி நடிக்கும் நடி–கை–கள், ஆந்–திரா பக்கம் ப�ோனால் தாரா–ள–மாகி விடுகிறார்–களே?

சர்–வீஸ் செய்–தால் சரி–யா–கி–வி–டும்.

- சங்–கீத சர–வண – ன், மயி–லா–டு–துறை.

l வய–சுக் க�ோளா–றினை எப்–படி சரி–செய்–வது?

செஸ் என்று ச�ொன்– ன ால் நம்– ப வா ப�ோகி–றீர்–கள்?

- வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.

l ஆணும், பெண்–ணும் சேர்ந்து விளை–யா–டக்–கூ–டிய விளையாட்டு எது?

- எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு (வேலூர்).

07.03.2016

வண்ணத்திரை

11

இப்– ப �ோ– த ைக்கு ராய்– ல ட்– சு – மி யை அடிச்– சி க்க ஆளில்லை.

- ப.முரளி, சேலம்

l பிகினி, எந்த ஜிகி–டிக்கு ப�ொருத்–தம்?

மத்– தி ய அர– சா ங்– க த்– தி ன் நியூஸ் ரீல் மாதிரி இருக்கும்.

- கார்த்–திக் குர�ோ–சாவா, சிங்–கா–நல்–லூர்.

l த�ொப்–பு–ளையே காட்–டா–மல் படம் எடுத்–தால் எப்–படி இருக்–கும்?


பய்– கி – ரு ஷ்ணா, அபி– ந யா என்று அப்– பி – ர ா– ணி – க ள் நடித்–தி–ருக்–கும் படத்–துக்கு சென்– சார் யூ/ஏ சான்– றி – த ழ் க�ொடுத்– தி– ரு க்– கி றது என்று கேள்– வி ப்– பட்டதுமே இயக்– கு – ந ர் ஆர். அன்பு ஸ்டாலினைப் பிடித்–துப் பேசி–ன�ோம்.

“நீங்க யாரு? பாம்–பேல என்ன பண்–ணிக்–கிட்டு இருந்–தீங்க?” “பாம்பே கிடை– ய ா– து ங்க. நெய்–வே–லி–தான் ச�ொந்த ஊரு. சின்ன வய–சுல – ேர்ந்து ப�ோட்டோ கிராபி பிடிக்– கு ம். ஆனால் காலேஜ் ப�ோன பிற–கு–தான் என் கைக்கு கேமரா வந்–தது. பி.காம். முடித்து–விட்டு சினி–மா–வில் சேர


ஆர். அன்பு ஸ்டாலின்

மேளத்தை அடி ச் சி ட வேண்டியதுதான்!

வேண்டும் என்– ப – த ற்– க ா– க வே எம்.ஏ மாஸ் கம்–யூ–னி–கே–ஷன்ஸ் செலக்ட் பண்–ணினே – ன். படித்து முடித்–துவி – ட்டு வேலை தேடாமல் கு று ம் – ப – ட ங் – க ள ை எ டு க்க ஆரம்பித்– தே ன். நான் ச�ொல்– லும் குறும்–ப–டங்–கள் இப்–ப�ோது புற்றீ–சல் ப�ோல் வந்–துக�ொண்–டி– ருக்–கும் குறும்–ப–டங்–கள் அல்ல. மறைந்த ஒளி–மேதை பாலுமகேந்– திரா பாணி– யி ல் வெளி– வ ந்த குறும்–பட – ங்–கள். அந்த சம–யத்–தில் குறும்– ப டங்– க ள் மாற்று சினி– மா–வாக இருந்–தது. அது–தான் எனக்கு சினி– மா – வு க்கு வரு– வதற்கு இன்ஸ்–பி–ரே–ஷ–னாக இருந்தது. ‘தகப்–பன்–சா–மி’, ‘ மலை – ய ன் ’ ப�ோன்ற ஏரா– ள – மான படங்– களுக்கு ஒளிப்–பதிவு ப ண் ணி – ய – வ ர் தர். அவ– ரி – டம் ஒளிப்– ப தி வு

உதவி–யா–ளர – ா–கப் பல படங்–களி – ல் பணி–யாற்றி சினி–மாவை – க் கற்–றுக்– க�ொண்–டேன். ஆரம்–பத்–தில் ஒரு சில–ரி–டம் வேலை செய்–தி–ருந்–தா– லும் தர் சார்–தான் எனது குரு.”

“படத்–துலே ஏடா–கூ–டமா சீனு இருக்–கி–ற–தா–லே–தான் யூ/ஏ சர்ட்–டிஃ–பிகேட்டா – ?” “அய்– ய ய்யோ. வய– ல ன்ஸ், டபுள் மீனிங், வல்–கர் சீன் என்று எது– வு ம் இல்லை. சுத்த சைவ– மான இந்–தப் படத்–துக்கு ஏன் யு/ஏ க�ொடுத்–தார்–கள் என்–பது புரி–யாத புதி–ராக இருக்கு. ரிவைஸிங் கமிட்– டிக்கு அப்ளை பன்– ணி – யி – ரு க்– கிற�ோம். அதன் ரிசல்ட் வந்–தது – ம் மேளத்தை அடிக்க வேண்டி–ய–து– தான் பாக்–கி.”

“கதை?” “இது இயக்–கு–ந–ரின் பட–மாக இருக்–கும். அதே–நே–ரம் தர–மான ப�ொழு–து–ப�ோக்–குப் படம் என்று ரசி–கர்–கள் ச�ொல்லும் வித–மாக – வும் வண்ணத்திரை

07.03.2016

13


கதை–யைத் தேர்வு பண்ணி–யிரு – க்– கிறேன். சர–வண – ன் என்ற கதா–பாத்– தி–ரத்–தில் அபய் கிருஷ்ணா–வும், தேவகி என்ற கதா–பாத்–தி–ரத்–தில் ‘நாட�ோ– டி – க ள்’ அபிந– ய ா– வு ம் நடித்– தி – ரு க்– கி றார்– க ள். அபய் கிருஷ்–ணா–வின் அம்மா அன்–ன– பூ–ர–ணி–யாக ஊர்வசி நடித்–தி–ருக்– கி– ற ார். அபிநயா– வி ன் அப்பா வஜ்–ர–வேலாக ஜெய–ப்பிரகாஷ் நடித்–தி–ருக்–கி–றார். இந்த நான்கு கதா– ப ாத்– தி – ர ங்– க – ள�ோ டு நாய– கனின் சித்–தப்பா மயில்–சாமிக்–கும் கதை–யில் முக்–கிய பங்கு உண்டு. படத்–தின் ஆரம்–பத்–தி–லேயே நாய–கிக்கு திரு–மண ஏற்–பா–டு–கள் நடக்–கி–றது. அந்த திரு–ம–ணத்தை நடத்தி வைக்க நாய–கன் செல்– கிறார். அதன் பிறகு நடக்– கு ம் அதி–ர–டி–யான சம்–ப–வங்–கள்–தான் கதை. இதை ஒரு காமெடி கலந்த காதல் படம் என்று ச�ொல்– ல – லாம். காட்–சிக்கு காட்சி காமெடி பிர–தா–ன–மாக இருக்–கும்.”

“ஹீர�ோ ஹீர�ோ–யின் நல்லா ஒத்து–ழைச்–சாங்–களா?” “முத–லில் அபய் கிருஷ்ணா பற்றி ச�ொல்–லி–யாக வேண்–டும். ஹீர�ோ– வா க நடிப்– ப – த ற்கு பல வாய்ப்–புக – ள் வந்த நிலை–யில் எதை– யும் ஒப்– பு க்– க�ொ ள்– ளா த அபய் கிருஷ்ணா இந்– த க் கதையைக் கேட்–ட–தும் ஒப்–புக்–க�ொண்–டார். வண்ணத்திரை 14 07.03.2016

ஒரு அறி– மு க ஹீர�ோ ப�ோல் இல்லா–மல் பத்து படம் பண்ணிய ஹீர�ோ ப�ோல் நடிப்பை மட்–டு– – ல் ஹீர�ோ–வுக்– மல்ல ஒரு கமர்–ஷிய கான அனைத்து திற–மை–க–ளை– யும் நிரூ–பித்–தி–ருக்–கி–றார். ‘நாட�ோ–டிக – ள்’ அபி–நயா படத்– தின் ஒன் லைன் ஸ்டோரியைக் கேட்–டது – மே ஒப்–புக்–க�ொண்–டார். நடிப்– பி ல் அவ– ரு ம் வெளுத்து வாங்– கி – யி – ரு க்– கி – ற ார். அவரை கமிட் பண்–ணி–ய–தும், பேச முடி– யாத அவ–ரி–டம் எப்–படி வேலை வாங்கப் ப�ோகி– றீ – க ள் என்று கேட்–டார்–கள். ஏன்னா, இது நாய– கிக்கு அதி– க ம் ஸ்கோப் உள்ள படம். அது–மட்–டு–மில்ல, நாய–கிக்– கான வசனப்பகுதி–யும் அதி–கம். ஆனால் எங்– க ள் நினைப்பை தவிடு ப�ொடி–யாக்கி கலக்–கியி – ருக்– கி–றார்.”

“டெக்–னீ–ஷி–யன்ஸ்?” “ த ாரை – த ப் – ப ட் – டை ’ ப ட த் – தி ன் எ டி ட் – ட ர் சசி–கு–மார்–தான் எனது எடிட்–டர். மவுஸ் மீது அவர் கை –பட்–ட– தும் படத்–துக்கு இன்–னும் மவுசு கூ டி ய து . அபிஷேக் என்– ப–வரை இசை– ய– மை ப்– ப ா– ள –


ராக அறி–மு–கப்–ப–டுத்–து–கி–ற�ோம். சவுண்ட் என்–ஜி–னி–ய–ராக ஏரா– ள–மான படங்–க–ளுக்கு வேலை பார்த்–த–வர் என்–ப–தால் சவுண்ட் நாலெட்–ஜ�ோடு சேர்த்து டியூன்

நாலெ– ட ்ஜை– யு ம் கலந்– து – க ட்டி அடித்– தி – ரு க்– கி – ற ார். ஹிப்– ஹ ாப் தமிழா வரி– சை – யி ல் அபிஷேக் வரு–வார்.”

- சுரேஷ்–ராஜா


மி

க ப் ப ெ ரி ய ப ா ர் ஓ ன ர் இளவரசு. ச�ொந்தக் காலில் நி ற ்கப ்போ கி ற ே ன் எ ன் று ச�ொல்லி தன் அப்பா இள–வ–ர–சு– வுக்கு இருக்கும் ச�ொத்–துக்–களை அழிக்–கும் முயற்–சி–யில் இறங்கு– கி ற ா ர் ம ா . க ா . ப ா . ஆ ன ந் த் . கடைசி–யில் பார் இருக்–கும் இடம் மட்–டுமே மிஞ்சு–கிற – து. ஒரு முறை நாயகி சிருஷ்டி டாங்–கேவைச் சந்–திக்–கும் மா.கா. பா. அந்த ந�ொடி–யில – ேயே காதல் வலையை வீசு– கி – ற ார். அதைத் தெரிந்–துக�ொ – ள்–ளும் சிருஷ்–டியி – ன் அப்பா மா.கா.பா.விடமிருந்து தன் மகளைக் காப்– ப ாற்ற பல்– வேறு முயற்சிகள் செய்– கி – ற ார். ஆனால் தடை–களைத் தாண்டி சிருஷ்–டியை வெறித்–த–ன–மாகக் காத–லிக்–கி–றார் மா.கா.பா. ஒரு கட்–டத்–தில் சிருஷ்–டி–யும் மா.கா. பா. மீது காதல் வயப்–ப–டு–கிறார். காதலி வீட்– டி ல் பழக்– க ம் ஏற்– படுத்த, சிருஷ்–டியி – ன் அக்–காவுக்கு நிச்–ச–யிக்–கப்–பட்ட சித்–தார்த் விபி– னு–டன் நட்பு பாராட்–டுகிறார். அ த ன் பி ன்ன ர் – த ா ன் ம ா ப் – பிள்ளை தன் தாய்–மாமன் உறவு– முறை எனத் தெரி–ய–வ–ரு–கி–றது. வி பி ன் , சி ரு ஷ் – டி – யி ன் அக்காவைத் திரு–ம–ணம் செய்து– க�ொண்– ட ால், சிருஷ்– டி க்– கு ம் தனக்–கும் உள்ள உறவு முறை மாறி– வண்ணத்திரை 16 07.03.2016

வி–டும் என்–பத – ால், கல்–யா–ணத்தை தடுக்க நினைக்–கிற – ார். இறு–தியி – ல், தனது காத– லி யை மா.கா.பா. கைபி– டி த்– த ாரா? இல்– லை யா? என்–பது மீதிக்–கதை. முதல் பட– ம ான ‘வான– வ – ராயன் வல்–லவ – ர – ா–யன்’ படத்–தை– விட மா.கா.பா.ஆனந்த் தனது நடிப்–பில் முன்–னேறி – யி – ரு – க்–கிற – ார். சிருஷ்–டியு – ட – ன் காதல், கல்–யாண கலாட்டா காட்–சிக – ளி – ல் ஸ்கோர் ப ண் – ணு – கி – ற ா ர் . க�ொ ஞ் – ச ம் கவர்ச்சி, க�ொஞ்–சம் நடிப்பு என வாங்–கிய சம்–ப–ளத்–துக்கு நியா–ய– மாக உழைத்–திரு – க்–கிற – ார் சிருஷ்டி டாங்கே. நாய– க – னு க்கு நண்– ப – னாக வரும் கரு– ண ா– க – ர – னு க்கு பெரி– த ாக வேலை இல்லை. ஆனா– லு ம் கடமை தவ– ற ா– ம ல் சிரிக்–க வைக்–கி–றார். படத்–தின் இசை–யமை – ப்–பா–ள– ரான சித்–தார்த் விபின் காமெடி– யன், வில்–லன் என முக்–கிய கதா– பாத்–தி–ரத்–தில் வரு–கி–றார். இவர் வரும் காட்– சி – க ள் சிரிப்– பு க்கு உத்– த – ர – வ ா– த ம்.கேரக்– ட – ரு க்கு ஏற்ப உருவப் ப�ொருத்– த மும் கச்–சித – ம். ஜெயப்–பி–ர–காஷ், இள– வரசு, நம�ோ நாரா–யண – ன், பாவா லட்–சு–ம–ணன், மீரா கிருஷ்ணன் எ ன அ னை – வ – ரு ம் த ங் – க ள் கேரக்டருக்கு பெருமை சேர்த்தி– ருக்–கிறார்–கள். எடிட்– ட ர் அருண்– ம�ொ ழி


காதல் காமெடி கல்யாணம்!

யில்லை. ரமே–ஷின் ஒளிப்–பதி – வி – ல் திருச்–சியை வலம் வர–லாம். மு ழு நீ ள ந கை ச் – சு வை படத்தை ரசிக்– கு ம்– ப – டி – ய ாகக் க�ொடுத்–தி–ருக்–கி–றார் இயக்–கு–னர் காம்– ர ன். பெய– ரி ல் இருக்– கு ம் நவ–ரச – ம் திரை–யிலு – ம் வழிந்–த�ோடி இருந்–தால் நவ–ர–சம் மெரு–கே–றி– யிருக்–கும்.

விமர்சனம்

வர்மன் கருணை காண்– பி க்– க ா ம ல் பட த் – தி ன் நீ ள த்தை குறைத்திருக்கலாம். சித்–தார்த் விபின் இசை–யில் பாடல்– க ள் ஓ.கே. பின்– ன ணி இசைக்கு பெரி– த ாக வேலை–


ஜூனியர் ஸ்டார்ஸ் ரெடி!

பா

பு– சி – வ ன் இயக்– கி ய ‘வேட்–டைக்–கா–ரன்’ படத்–தில், ‘நான் அடிச்சா தாங்–கம – ாட்–ட’ என்ற பாடல் காட்– சி – யி ல், தன் தந்தை விஜய்– யு – ட ன் இணைந்து நடித்–தார் ஜேசன் சஞ்–சய். இப்–ப�ோது அவ–ரது மகள் திவ்யா ஷாஷா, அட்லி இயக்–கும் ‘தெறி’ படத்–தில் நடிக்–கிற – ார். இதே படத்–தில், மீனா–வின் மகள் நைனி–கா– வும் நடிக்–கிற – ார். விஜய் சேது– ப தி மகன் சூர்யா, விக்–னேஷ் சிவன் இயக்– கி ய ‘நானும் ரவு– டி – தான்’ படத்– தி ல், சின்ன வ ய து வி ஜ ய் சே து – ப தி வேடத்– தி ல் நடித்– தி – ரு க்– கி – றார். அ ஜீ த் ம க ள் அன�ோஷ்கா, மகன் ஆத்–விக் இரு–வரை – யு – மே திரை– யி ல் த�ோன்– ற – வைக்க இயக்– கு – ந ர்– கள் பிரம்–மப் பிர–யத்– தனம் செய்–கிற – ார்–கள். இதே ப�ோல சிம்–ரன், மாள–விகா, லைலா ஆகி–ய�ோரி – ன் வாரி–சு– களை கள–மிற – க்–கவு – ம் ப�ோட்டா ப�ோட்டி ப�ோடு–கிற – ார்–கள்.

18 07.03.2016

வண்ணத்திரை

- தேவ்


ஹ�ோம்லி லுக்கு அன்லிமிடெட் கிக்கு

ரேஷ்மி


ம் வு ோ � ர ஹீ னும் யி ோ � ர ஹீ ர�ொம்ப கேஷுவல் !


மு

தல் படத்–தின் டைட்–டிலே தாறு–மா–றாக ‘தக–ரா–று’. அது க�ொடுத்த வெற்–றி–யின் தெம்– பில் வீர–மாக ‘வீர சிவா–ஜி–’க்–காக கள–மி–றங்கி இருக்–கி–றார் இயக்–கு–நர் கணேஷ் விநா–யக். விக்–ரம் பிரபு, ஷாம்லி என்று வின்–னிங் காம்பி– னே–ஷ–னில் கள–மி–றங்கி இருப்–ப–வ–ரி–டம் பேசி– ன�ோம்.

“டைட்–டிலை பார்த்தா சரித்–திர– ப் படம் மாதிரி இருக்கே?”

“நடி–கர் தில–கம் சிவா–ஜி–யின் பேரன் ஹீர�ோ என்–ப–தால் இந்த டைட்–டிலா?”

“எந்த ஹீர�ோ நடிச்–சி–ருந்–தா–லும் இதே டைட்–டில்–தான். இந்தக் கதையை எழுதி, டைட்–டில் முடிவு பண்–ணின – து – க்கு அப்–புறம்– தான் விக்–ரம் பிர–பு வே பிரா– ஜ க்ட்– டுக்– குள் வந்–தார். அவர் வந்–த–பி–றகு டைட்–டில் ர�ொம்ப கச்–சி–த–மா–வும், அர்த்–த–முள்–ள–தா–வும் ஆயி–டிச்சி. ஆரம்–பத்–தில் இந்த டைட்–டி–லுக்கு அவர் மிரண்– டார். ஆனா, பிரபு சார் என்–க–ரேஜ் பண்ணி அவரை சம்–ம–திக்க வெச்–சாங்க. முந்–தைய விக்–ரம் பிரபு படங்–க–ளில் இருந்து இது ர�ொம்–பவே மாறு–பட்–டிரு – க்–கும். அவரை நிச்–ச– யமா அடுத்த லெவ–லுக்கு க�ொண்டு ப�ோகும். இது–வரை வித்–தி–யா–ச–மான கதை–க்க–ளன்–களா

‘வீர சிவா விவரங்க ஜி’ ள்!!

“கிண்–டல் பண்–ணா–தீங்க. சஸ்–பென்ஸ் த்ரில்லர். பாண்–டிச்–சே–ரி–யில் இருந்து கன்–னி–யா–கு–ம–ரிக்கு செல்–லும் கால்–டாக்ஸி டிரை–வ–ரின் பய–ணம்– தான் படம். அது–வரை நண்–பர்–கள�ோ – டு ஜாலி– யாக வாழ்க்–கையை அனு–ப–வித்–துக் க�ொண்– டி– ரு ந்– த – வ – னு க்கு விதி வில்– ல ன் வடி– வி ல் விளை–யாட்டு காட்–டு–கி–றது. சாது மிரண்டு காடு என்ன ஆகி–றது என்–ப–து–தான் நம்ம ‘வீர சிவா–ஜி’.”

வண்ணத்திரை

07.03.2016

21


தேடி நடிச்– சி க்– கி ட்– டி – ரு ந்– த ார். இந்தப் படம் கம்ப்–ளீட் மாஸ்.”

“ஷாம்லி எப்–படி இந்–தப் படத்திலே?”

“நெக்ஸ்ட் ட�ோர் கேர்ள் லுக்கு தேவைப்– ப – டு ற இயல்– பான கேரக்டர். நம்–மூர்–லே–தான் இப்போ கதா–நா–யகி பஞ்–சம் தலை– வி–ரிச்சி ஆடுதே? எமி– ஜாக்சன் மாதிரி பெரிய நடி– கை – க ளை அப்–ர�ோச் பண்–ண�ோம். அப்போ ஷாம்–லி–ய�ோட ப�ோட்–ட�ோவை யதேச்–சையா பார்த்–தேன். நம்ம கதைக்கு இவங்–க–தான் ப�ொருத்– தம்னு மன–சு க்–குள்ளே சைரன் அல–றிச்சி. உடனே பேசி சம்–ம– திக்க வெச்–ச�ோம். ஹீர�ோ–வுக்–கான அதே இம்– ப ார் ட் – ட ன் ஸ் ஷாம் – லி க்– கு ம் இருக்கு. மெயின் கேரக்– ட ரே ஹீர�ோ– யி ன்– த ான். விக்– ர ம் பிர– பு–வும், ஷாம்–லி–யும் சின்ன வய– சுலே இருந்தே ஃபிரண்ட்ஸ். அத–னாலே ஸ்பாட்லே ர�ொம்ப கேஷு–வலா இருக்–காங்க. கேமிரா– வுக்கு முன்னாடி பெர்ஃ–பாமன்– ஸி–லும் பின்–னிட்–டாங்–க.”

“ஒளிப்–ப–தி–வா–ளர் சுகுமாருக்கு ர�ொம்ப சிர–மத்தை க�ொடுத்–துட்–டீங்–கன்னு பேச்சு!”

“அப்–படி – யெ – ல்–லாம் இல்லை. ஒரு நல்ல கலை–ஞன் தன்–ன�ோட த�ொழி–லில் எப்–பவு – ம் சவால்–களை சந்–திக்க விரும்–புவ – ான். சுகுமார் வண்ணத்திரை 22 07.03.2016

அ ப் – ப – டி ப் – ப ட்ட க லை ஞ ர் . வில்லனுக்–கும் ஹீர�ோ–வுக்–கும – ான கார்– சே–ஸிங் ர�ொம்ப தத்–ரூ–பமா இருக்–க–ணும்னு அதி–வேக கேமி– ராவை பயன்– ப – டு த்தி ஷூட் பண்–ணி–யி–ருக்–காரு. ப�ொது–வாக இது–மா–திரி கேமி–ராவை எல்–லாம் பெரிய பட்–ஜெட் படங்–களு – க்–குத்– தான் பயன்–படு – த்–துவ – ாங்க. ஆனா காட்சி நல்லா வர–ணும்னு எங்க தயா–ரிப்–பா–ளர் எஸ்.நந்–த–கு–மார் தேவைப்–ப–டுற விஷ–யங்–க–ளுக்கு தாரா– ள மா செலவு செஞ்– சி – ருக்காரு.”

“தமி–ழில் இப்போ நிறைய ர�ோட் மூவி வந்–தாச்சி. அந்–தப் படங்–க–ளி–லி–ருந்து இதை எப்–படி வித்–தி–யா–சப்–ப–டுத்–து–றீங்க?”

“எங்க படம் கம்ப்– ளீ ட்டா ர�ோட் மூவின்னு ச�ொல்ல முடி– யாது. பாண்–டிச்–சேரி – யி – ல் நிறைய சம்– ப – வ ங்– க ள் நடக்– கி ற மாதி– ரி – யான கதை. இங்–கிரு – ந்து பய–ணம் ஆரம்–பிச்–ச–தும் கன்–னி–யா–கு–மரி வரைக்– கு ம் ர�ோட்– டு லே சூடு பறக்–கும். இம்–மா–திரி ஜான–ரிலே புதுசா என்–னவ – ெல்–லாம் பண்ண முடி– யு ம்னு ய�ோசிச்சி அதை– யெல்– ல ாம் சேர்த்– தி – ரு க்– க�ோ ம். இது–வரை ரசி–கர்–கள் அடை–யாத அனு–ப–வத்தை ‘வீர சிவா–ஜி–’–யில் உண–ர–வைப்–ப�ோம்.”

- சுரேஷ் ராஜா


காதல் சிலை கவர்ச்சி க�ொள்ளை

ச�ோனாக்‌ஷி சின்ஹா


ஜி னி ஸ ்டை – லி ல் , ‘ தி ல் – வாலே’ படத்–துக்–கான நஷ்–ட– ஈட்டினை விநி–ய�ோ–கஸ்தர்–களு – க்கு க�ொடுக்க முடிவு செய்–துள்–ளார் ஷாருக்–கான்.

வண்ணத்திரை 24 07.03.2016

மா

ஜி காதலி கேத்– ரி னா கை ப் அ ழ ை த் – து ம் அவரது ‘ஃபிதூர்’ படத்– தி ன் சிறப்புக் காட்–சியைப் புறக்–கணி – த்– தார் சல்–மான் கான். ஜய் தேவ்–கன் ஜ�ோடி–யாக ‘ஷிவே’ படத்– தி ல் நடிக்க தூது விட்– டு ள்– ள ா– ர ாம் தீபிகா படு–க�ோன். ராட் க�ோஹ்–லியை பிரிந்து– விட்– ட – த ால் அனுஷ்கா ச ர் – ம ா – வு க் கு க ா த ல் வ லை விரித்– து ள்– ள ார் ரன்– பீ ர் கபூர். இவர் சமீபத்–தில் கேத்–ரி–னாவை பிரிந்தார் என்–பது குறிப்–பிட – த்– தக்கது.

அ வி


இந்தியில் விசாரணை! ர�ோ

ஹித் ஷெட்டி இயக்– கு ம் ப ட த் – தி ல் அ க் –‌ ஷய்–குமார் நடிக்–கி–றார். இந்தப் படத்தின் திரைக்–கதையை – எழுத நிறைய தமிழ் ஆக்‌–ஷ ன் படங்– களைப் பார்த்து வரு–கி–றா–ராம் ஷெட்டி. ச ா – ர – ண ை ’ ப ட த் – தி ன் இந்தி ரீமேக் உரி–மையை இயக்–குநர் பிரி–ய–தர்–ஷன் வாங்கி– யு ள்ளா ர் . ச மு த் – தி – ர க் – க னி வேடத்தில் நடிக்க அக்‌–ஷ ய்– குமாரி–டம் பேசி–யி–ருக்–கி–றார். மி–தாப் பச்–ச–னின் வ ா ழ்க்கையை க தை –

‘வி

யாக்க டைரக்–டர் சஞ்–சய் குப்தா விரும்–பி–னார். இதற்கு அனு–மதி தர மறுத்–துவி – ட்–டா–ராம் அமிதாப். பில்’ படத்–தில் ஹ்ரித்–திக் ர�ோஷன் ஜ�ோடி– ய ாக யாமி கவு– த ம் நடிக்– கி – ற ார். 6 மாதத்–தில் இப்–பட ஷூட்–டிங்கை முடிக்க திட்–ட–மிட்–டுள்–ள–னர். ட்–டிங்–கிற்கு தாம–த–மாக வந்து சீக்– கி – ர ம் பறந்– து – விடுவ–தாக ச�ோனாக்–‌ஷி சின்ஹா மீது புகார் எழுந்–துள்–ளது. ங்–கூன் படத்–தில் குறிப்–பிட்ட ஒருபாடலைசெகண்ட்ஹீர�ோ ஷாஹித் கபூ– ரு க்கு வழங்– கி – ய – தால் சைப் அலி–கான் க�ோ ப ம் அ டை ந் – தா–ராம். அவ–ருக்கு அந்த அள–வுக்கு அப்– பா– ட ல் பிடித்துப் ப�ோ – –ன–தாம்.

‘கா

ஷூ

- ஜியா


க�ொ

ஞ்–சந – ா–ளா–கவே க�ோடம்– ப ாக்– கத்–தில் இது–தான் பேச்சு. கன்–னக்–குழி அழகி சிருஷ்டி டாங்கே, இசை–யம – ைப்–பா– ளர் ஒரு–வ–ரின் இசை–யில் மயங்கி விட்–டார் என்–றும், இரு–வரு – ம் ஜாலி–யாக வார இறு– தி – க – ளி ல் ஈ.சி.ஆர் ர�ோட்–டுக்கு டேட்– டிங் ப�ோகி– ற ார்– கள் என்– று ம் கு சு – கு – சு –

வ ெ ன் று க ா த�ோ டு காதாக பேசிக் க�ொள்– கி – ற ார்– கள். நேர–டி–யாக சம்–பந்–தப்–பட்ட பார்ட்– டி–யி–டமே விசா–ரித்–து– வி–டுவ – து என்று கிளம்– பி–விட்–ட�ோம். ‘ இ த ற் கு த் த ா னே ஆ ச ை ப் – ப ட் – ட ா ய் ப ா ல – கு ம ா ர ா ? ’ ,


சிருஷ்டி

டாங்கேவின் காதலர் இவரா? செல்ஃபீ வித் சிருஷ்டி

‘வல்ல–வ–னுக்கு புல்–லும் ஆயு–தம்’ படங்–களு – க்கு இசை–யம – ைத்–தவ – ர் சித்– த ார்த் விபின். அவ– ர�ோ – டு – தான் சிருஷ்டி கிசு–கி–சுக்–கப்–ப–டு– கி–றார். க�ோபப்–ப–டா–மல் புன்–ன– கை–ய�ோடு நம்–மி–டம் பேசி–னார் சித்–தார்த். “இந்த கிசு–கிசு எங்கே ஜென– ரேட் ஆச்சி, யாராலே பரப்–பப்–ப– டு–துன்னு தெரி–யலை. நான் சினி– மா–வுக்கு வந்–தது இசை–ய–மைக்க மட்–டும்–தான். காத–லிக்க இல்லை. சும்மா ஜாலியா சில படங்–களி – ல் நடிச்– சே ன். ‘இதற்– கு – த்தானே ஆசைப்–பட்–டாய் பால–கு–மா–ரா’, ‘வல்–ல–வ–னுக்கு புல்–லும் ஆயு–தம்’, ‘வாசு–வும் சர–வண – னு – ம் ஒண்–ணா படிச்–சவங் – –க’, ‘நவ–ரச தில–கம்–’னு நாலு படத்–துலே நடிச்சி முடிச்– சிட்– டே ன். இப்போ ‘ஹல�ோ

நான் பேய் பேசு– றே ன்’ படத்– து– லே – யு ம் நடிக்– கி – றே ன். சும்மா ப�ொழு–துப�ோ – க்–குக்கு நடிச்–சா–லும் நம்–ம�ோட எய்ம் மியூ–சிக்–தான். ‘ஜாக்–சன் துரை’ படத்–துக்கு மியூ– சிக் செஞ்–சிக்–கிட்–டி–ருக்–கேன். ஏற்–க–னவே மூணு படம் பண்– ணி– யி – ரு ந்– த ா– லு ம் ‘நவ– ர ச தில– கம்–’–தான் நமக்கு அடை–யா–ளம் க�ொடுத்–தது. காமெடி வில்–லனா நல்ல ர�ோல். இந்த படம் பண்–ணு– றப்–ப�ோ–தான் சிருஷ்டி டாங்–கே– வு–டன் நல்ல நட்பு ஏற்–பட்–டது. ஷூட்–டிங் பிரேக்–கில் ஜாலியா பேசு– வ �ோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸ் அவ்– வ – ள – வு – த ான். ஒரு ஆணும், பெண்–ணும் நட்பா இருந்தா அது காதலா மட்– டு ம்– த ான் இருக்– க – ணுமா? இந்த மாதிரி கிசு–கிசு – க்–கள் வந்–தப்–பு–றம் அதை படிச்–சிட்டு ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்–ச�ோம். காதல்ங்– கி – ற து லைஃப்லே ர�ொம்ப காஸ்ட்–லி–யான சமாச்– வண்ணத்திரை

07.03.2016

27


ச ா ர ம் னு நெனை க் – ச�ொ ல் – லி ட் – டே ன் . கிறேன். அதை ர�ொம்ப யூனிட்டே பயங்–கரமா சீப்– ப ான காஸிப்– பு க்– சிரிச்–சது. உடனே ஆர்யா கெல்–லாம் யூஸ் பண்–ணக்– மைக்– கி ல், “சித்தார்த், தி ட் – ட ம் ப�ோ ட் டு த் – கூ–டாது. நான் சென்னை தான்யா ச�ொல்–லி–யி–ருக்– லய�ோலா காலே– ஜி ல் கே–”ன்னு கலாய்ச்–சாரு. ப டி க் – கி – ற ப்ப ோ ஒ ரு பயந்–துப�ோ – ய் தமன்னா ப�ொண்ணை உயி–ருக்கு கிட்டே ‘சாரி... சாரி... உயிரா காத– லி ச்– சே ன். சாரி...’ன்னு ஆயி– ர ம் அந்தப் ப�ொண்–ணுக்–கும் ‘ ச ா ரி ’ கே ட் – டே ன் . என் மேலே டீப் லவ்வு. அ வங் – க – ளு ம் சி ரி க்க எ ன்ன க ா ர – ண ம்னே ஆரம்– பி ச்– சி ட்– ட ாங்க. ச�ொல்–லத் தெரி–யலை. அவ்– ள�ோ – த ான். இந்த அந்த காதல் பிரேக்–கப்– சித்–தார்த் விபின் சாதா–ரண சம்–பவ – த்–துக்கு பில் முடிஞ்–சது. அன்னிக்கு ஒரு முடிவு எடுத்–தேன், இனிமே காது, மூக்கு வெச்சி இண்–டஸ்ட்– யாரை– யு மே காத– லி க்– கி – ற – தி ல்– ரி– யி லே யார�ோ க�ொளுத்– தி ப் லைன்னு. என் ஃபிரெண்ட்ஸ் ப�ோட்–டுட்–டாங்க. நான் இவ்– வ – ள வு விரிவா எல்– ல ா– ரு க்– கு மே இந்த சப– த ம் – க்கு கார–ணம், ஏற்–கன – வே தெரி–யும். அப்–ப–டிப்–பட்ட நான் பேசு–றது சிருஷ்–டி–ய�ோட லவ்வில் இருக்– காத–லில் த�ோத்–துட்–டேன். என் – ல் அடுத்த காத–லுக்கு கு–றதா இணைத்துப் பேசு–றதை வாழ்க்–கையி இட– மி ல்– லை ன்னு நெனைக்– கி – நெனைச்சா காமெடியா இருக்கு. இதுக்கு முன்–னாடி இப்–ப–டித்– றேன். இப்– ப�ோ– தைக்கு கல்–யா– தான் தமன்–னாவை நான் லவ் ணம் காட்–சின்னு கூட நினைக்க பண்–ணுற – தா கிளப்பி விட்–டாங்க. முடி–யலை. வரு–ஷத்–துக்கு அஞ்சு, ஆறு படங்–க–ளுக்கு இசை–ய–மைக்– ர�ொம்ப அநி–யா–யம் இல்–லையா? ‘வாசு–வும் சர–வண – னு – ம் ஒண்ணா கிற அள– வு க்கு பிஸி– ய ா– க – ணு ம் என்–பது – த – ான் இப்–ப�ோதை – ய ஒரே படிச்– ச – வங் – க ’ படத்– து லே ஒரு சீனில் நான் தமன்னா கிட்டே ந�ோக்– க ம். அதுக்– க ப்– பு – ற ம்– த ான் – ல்–லாம். ஆனா, நிச்–ச– ‘ஐ லவ் யூ’ ச�ொல்ற மாதிரி ஒரு கல்–யா–ணமெ காட்சி. நடிக்–கிற – ப்போ தமன்–னா– யமா அது காதல் கல்–யா–ணமா வ�ோட கதா–பாத்–திர பேரை மறந்– மட்–டும் இருக்–கா–து.” துட்டு, “தமன்னா ஐ லவ் யூ”ன்னு - தேவ–ராஜ் வண்ணத்திரை 28 07.03.2016


கவர்ச்சி வெடி த�ொட்டா காலி

தீக்‌ஷா பந்த்


இசையே இல்லாத படம்! ஒ

ளிப்– ப – தி – வ ா– ள ர், இயக்– குந ர் , க வி – ஞ ர் என் று விஜய் மில்–ட–னுக்கு எத்–த– னைய�ோ முகங்–கள். ‘அழ–காய் இருக்–கிற – ாய் பய–மாய் இருக்–கிற – து – ’, ‘க�ோலி ச�ோடா’, ‘பத்து எண்–ற– துக்–குள்ள’ படங்–களை இயக்–கி– யி–ருப்–பவ – ர் அடுத்து இயக்–கவி – ரு – க்– கும் பெயரிடப்–ப–டாத படத்–தில் இசையே இல்–லை–யாம். “இசை இல்–லாமே எப்–படி பண்ண முடி–யும்?” “ ப ண் – ண – ல ா ம் – னு – த ா ன் நம்பிக்– கை – ய �ோட கள– மி – ற ங்கி இருக்– க�ோ ம். பாடல்– க ள�ோ, பின்– ன ணி இசைய�ோ இருக்– காது. ஆனா லைவ் சவுண்ட்ஸ் இருக்– கு ம். அத– ன ாலே ஸ்பெ– ஷ ல் எ ஃ ப ெ க் ட் ஸ் ம ட் – டு ம் பயன்–ப–டுத்–தப் ப�ோற�ோம். ஒரு பரீட்–சார்த்த முயற்–சியா இதை பண்–ண–ற�ோம். சினி–மாங்–கி–றது கனவு மாதி–ரின்னு ச�ொல்–றாங்க. அதை யதார்த்–தத்–துக்கு ர�ொம்ப

நெருக்–கமா க�ொண்–டு–வ–ரும் ஒரு முயற்சி இது. வித்– தி – ய ா– ச– ம ான முயற்–சி–களை ஆத–ரிக்–கும் தமிழ் ரசி–கர்–கள் எங்–களைக் கைவிட மாட்–டாங்–கன்னு நம்–ப–றேன்.” “பரீட்–சார்த்த முயற்–சின்னு விஷப்–ப–ரீட்சை தேவையா?” “மத்–தவ – ங்க காசு–லேத – ான் ரிஸ்க் எடுக்– க க்– கூ – ட ாது. அதனாலே –தான் இந்–தப் படத்தை நானே தயா–ரிச்சி, இயக்கி, ஒளிப்–பதி – வு – ம் பண்–ணு–றேன். எந்த ஒரு முயற்–சி– யுமே முத–லில் பண்–ணுறப்போ வெ ற் றி அ டை – யு – ம ா ன் னு ய�ோசிச்சா, அந்த முயற்– சி யை முன்–னெ–டுக்–கவே மாட்–ட�ோம். துணிஞ்சி இறங்கி செஞ்–ச�ோம்–னா –தான் அது ஒர்க்–க–வுட் ஆகுமா ஆகா–தான்னு தெரி–யும்.” “டி.ராஜேந்–தரை ஹீர�ோ–வாக நீங்க இயக்–கப் ப�ோறதா ச�ொன்னாங்–களே?” “டி.ராஜேந்– த ரை ஹீர�ோ– வாக்கி ஒரு படம் இயக்கத்தான்

இயக்குகிறார் விஜய் மில்டன்!! வண்ணத்திரை 30 07.03.2016


மு டி – வெ – டு த் – தே ன் . அ து க் – கு ன் னு ஒ ரு கதை தயார் பண்ணிக் கிட் டி ருந்தப்போ வே ற ஒரு கதை இடை– யி லே புகுந்து டெவ– ல ப் ஆயி– டிச்சி. சரி, முத–லில் இதை எடுத்–துட்டு அதை அப்– பு – ற ம் எ டு ப் – ப�ோ ம் னு இதில் இறங்–கிட்–டேன். பரத்தும், ராஜ–கும – ா–ரனு – ம் நடிக்–கி–றாங்க. எ ன் – ன�ோ ட மு த ல் பட–மான ‘அழ–காய் இருக்– கிறாய் பய–மாய் இருக்–கி–ற–து’ படத்–துலே பரத் –தான் பண்–ணி– யி– ரு க்– க ாரு. இயக்– கு – ந ர் ராஜ– கு–மா–ரன் ஹீர�ோவா ‘திரு–மதி தமிழ்’, காமெ–டி–யனா ‘வல்–ல– வனுக்கு புல்–லும் ஆயு–தம்–’னு மு ழு – மை – ய ா ன ந டி – க ன ா மாறிட்–டாரு. என் கதைக்– கும் அவர் ப�ொருத்– த மா இ ரு க் – க ா – ரு ன் னு கே ட் – டப்போ உடனே ஒத்–துக்– கிட்டாரு.”

- தேவ–ராஜ்


சிம்ரன்


ஹீரா


மலர்ந்த ம�ொட்டு மனசை க�ொட்டு


மம்தா ம�ோகன்தாஸ்


தேவி


சில்க் ஸ்மிதா


“கு

த்–து–வி–ளக்கு ப�ோல வ ந் து ப � ோ கு ம் குடும்பப் பாத்–திரங்– களை எப்– ப �ோது வேண்– டு – ம ா– னா–லும் செய்–து க�ொள்–ள–லாம். ஆனால், கிளா–மர் ர�ோல் என்–பது குறிப்– பி ட்ட வயது வரை– த ான் செய்ய முடி–யும். அது–வு–மில்–லா– மல் எல்லா ஹீர�ோ–யின்–க–ளுமே கிளா– ம – ர ாக நடித்– து – வி ட முடி– யாது. அதற்– க ான வசீ– க – ர – மு ம், உடற்–கட்–டும் வேண்–டும். கிளா–ம– ரான ர�ோல்–க–ளுக்கு இயக்–கு–நர்– கள் என்னைத் தேடி வரு–கி–றார்– கள் எனும்– ப �ோது அவர்– க ளை ஏமாற்ற முடி–யா–து” பளீ–ரென்று ஆரம்–பிக்–கி–றார் மம்தா ம�ோகன்– தாஸ். நடி–கைக – ளு – க்கு மட்–டுமி – ன்றி பெண்–களு ஒட்–டும�ொத்த – – க்–குமே ர�ோல்– ம ா– ட ல் ஆகி– யி – ரு க்– கு ம் மம்தா, உயிர்க்–க�ொல்லி ந�ோயை வென்று, கேரி–யரி – ன் உச்–சத்–துக்கு வந்–திரு – க்–கிற – ார். விரை–வில்

வெளி–வ–ர–வி–ருக்–கும் ‘ரவுடி மாப்– ளே– ’ – யி ல் மம்– த ா– வி ன் கவர்ச்சி கரை–பு–ரண்டு ஓடு–கி–றது.

“ஸ்டில்ஸ் எல்–லாம் தாறு–மாறா மிரட்–டுதே?”

“ தெ லு ங் – கி ல் ஹி ட் ஆ ன ‘கிருஷ்ணா-அர்– ஜ ு– ன ா’ படத்– த�ோட தமிழ் டப்–பிங்–தான் ‘ரவுடி மாப்– ளே ’. இந்– த ப் படத்– து க்கு முன்னும் சரி, பின்–னும் சரி, நான் இவ்–வ–ளவு கிளா–மர் பண்–ண– தில்லை. படத்–தில் எப்பவுமே ந னை ஞ் சு க் கி ட ்டே இ ரு ந் – தே ன் . பி . வ ா சு சா ர் டை ர க் ‌ஷ ன் .


கவர்ச்சி க�ொஞ்சம் தூக்கலா?

! ச் மம்தா பளீ


பில்லியனர் வீட்–டுப் ப�ொண்ணு கேரக்–டர் என்பதால், அந்த பாத்– தி– ர த்– து க்கு உரிய பாடி– லே ங்– கு – வேஜும், கிளா–ம–ரும் இருக்–கும். தமிழ் டப்–பிங்–கில் தெறிக்க விட்– டி– ரு க்– க ாங்க. மர– க – த – ம ணி மியூ– சிக்– கி ல் பாட்– டெ ல்– ல ாம் செம ஜமாவா இருக்– கு ம். ஜாலியா ஃபேமி–லிய� – ோட பார்க்–கக்–கூ–டிய படம்.”

“மம்–தான்–னாலே கிளா–மர்– தானா?”

“யார் ச�ொன்– ன து? எல்லா வகை– யி – ல ான கேரக்– ட – ரி – லு ம் நடிக்க ஆர்– வ மா இருக்– கே ன். ஆனா, எனக்கு கிடைக்–குற சப்– ஜெக்ட் பெரும்–பாலு – ம் அல்ட்ரா மாடர்னா இருக்கு. அம்–மா–திரி சப்–ஜெக்–டுக – ளி – ல் இழுத்து ப�ோர்த்– திக்–கிட்டு நடிச்சா எடு–ப–டா–து.”

“ஆனா–லும், இந்–தப் படத்துலே கிளா–மர் க�ொஞ்–சம் தூக்கல்தான்னு த�ோணு–து!”

“இமே–ஜின – ரி – யா ஒரு எல்லைக்– க�ோடு வரைஞ்சி வெச்– சி – ரு க்– கேங்க. அதைத் தாண்– டா த வகை– யி ல்– த ான் செய்– யு – றே ன். க�ொஞ்–ச–நாளா வித்–தி–யா–ச–மான கேரக்–டர்ஸ் செலக்ட் பண்–ணிக்– கிட்– டி – ரு க்– கே ன். அடுத்– த – டு த்த படங்–க–ளில் வேற மம்–தா–வை–யும் நீங்க தரி–சிக்–க–லாம்.”

“ர�ொம்ப கம்–மி–யா–தான் படம் பண்–ணி–யி–ருக்–கீங்க ப�ோல?”

வண்ணத்திரை 40 07.03.2016

“ஐம்–பத – ா–வது படத்தை நெருங்– கிட்–டேன் சார். ஒரு ஹீர�ோ–யின் ஐம்–பது படம் பண்–ணு–றது இன்– னிக்கு தேதி–யிலே ர�ொம்ப பெரிய விஷ–யம். தமி–ழுக்கு வந்து பத்து வரு–ஷம் ஆகுது. அதுக்கு முன்– னாடி மலை–யா–ளத்–தில் சில படம் பண்ணி இருக்–கேன். ஏற்–கனவே ஒ த் – து க் – கி ட ்ட ம லை – ய ா – ள ப் படங்–களு – க்–காக தமி–ழில் வந்த சில பெரிய வாய்ப்–பு–களை ஒத்–துக்க முடி–யா–மப் ப�ோயி–டிச்சி. அது–வு– மில்–லாமே தெலுங்–கில் பெரிய ஹீர�ோ, பெரிய பட்–ஜெட்டு – ன்னு நிறைய கமிட் ஆயிட்–டேன். தமி– ழில் குறைவா செய்–தி–ருப்–ப–தால் நான் வாய்ப்– பி ல்– ல ாம இருக்– கிறதா நீங்க நினைக்– கி – றீ ங்க. வரு–ஷத்–துக்கு சரா–ச–ரியா நாலு படம் பண்– ணு – றே ன். சினி– ம ா– வுக்கு வந்–த–தில் இருந்து எனக்கு இடை–வெளியே இல்–லை.”

“இனி–மை–யான குரல் வளம் க�ொண்–ட–வர் நீங்–கள். இருந்தாலும் ஆண்ட்–ரியா மாதிரி பாடு–ற–துக்கு ஆர்–வம் காட்டு–ற–தில்–லையே?”

“தமிழ், தெலுங்கு, மலை– யாளம்னு நான் நடிச்ச படங்– களில் ச�ொந்–தக் குர–லில் பாடி– யி–ருக்–கேன். சிறந்த பாட–கின்னு விரு–து–க–ளும் வாங்–கி–யி–ருக்–கேன். இருந்– த ா– லு ம் நான் புர�ொஃப ஷ ன ல் சி ங் – க ர் கி டை – ய ா து .


நடிப்புக்– கு த்– த ான் முக்– கி – ய த்– துவம் அதி– க மா க�ொடுக்– கணும். ரசி–கர்–க–ளும் என்னை பாட–கியா பார்க்–காம ஹீர�ோ– யினா–தான் பார்க்–கு–றாங்–க.”

“அறி–முக – –மாகி பத்து வரு–ஷம் ஆனா–லும் பிஸியா இருக்–கிற நடிகை நீங்க. இப்போ நிறைய நடி–கை–கள் அறி–மு–க–மாகி, படங்–கள் ஹிட் ஆனாலும் சீக்கிரமா காணாம ப�ோயி–ட–றாங்க. அதைப்– பத்தி என்ன நினைக்கி–றீங்க?”

“ஹீர�ோ–யி–னுக்கு மு க் – கி ய த் து வ ம் இருக்– கு ற படங்– க – ளி ல் நடிச்–சா–தான் ஒரு நடி–கைக்– கான ஸ்பேஸ் கிரி–யேட் ஆகும். ப�ொதுவா மசாலா படங்–களி – ல் அந்த முக்–கி–யத்–து–வம் கிடைக்– கு–றதி – ல்லை. ‘காக்கா முட்–டை’ மாதி– ரி – ய ான வாய்ப்பு ஒரு நடி–கைக்கு கிடைக்–கிற – ப்போ, சம்–பள – ம் மாதிரி எல்லா விஷ– யங்–க–ளி–லும் காம்ப்–ர–மைஸ் பண்–ணிக்–கிட்டு வாய்ப்பை மிஸ் பண்–ணக்–கூ–டா–து.”

- சுரேஷ் ராஜா வண்ணத்திரை

07.03.2016

41


ஆறு வித்தியாசங்கள்!


07.03.2016

வண்ணத்திரை

43

இரண்டு படங்களுக்கும் ‘குறைந்த’பட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள். விடைகள் 65-ம் பக்கம்


ஷ்

தனு




தனுஷ்

வண்ணத்திரை

07.03.2016

47


மிழ் சினி–மா–வில் ஆயிரக்– கணக்–கான ஹீரோ–யின்– கள் அறி–மு–க–மா–கி–யி–ருக்– கி– ற ார்– க ள், நூற்– று க்– க – ண க்– க ான ஹீர�ோ–யின்–கள் வெற்றி பெற்–றி– ருக்–கி–றார்–கள். எல்–ல�ோ–ரை–யும் விட ராதி–கா–வுக்கு தனிச்–சி–றப்பு உண்டு. நடிகை என்– ப – தை – யு ம் த ா ண் டி , சி னி – ம ா வை ஒ ரு முறை–யான த�ொழி–லாக செய்து வெற்றி பெற்–ற– வர் இவர்– த ான். இப்– ப�ோ து பல கார்ப்ப– ர ேட் நிறு– வ – ன ங்– க ள் சினிமா தயா– ரிக்க வந்–தி–ருக்–கின்றன. ஆனால், முதன்–முறை – –யாக தனது சினிமா தயா–ரிப்பு நிறுவ–னத்தை கார்ப்–ப– – ர் ரேட் நிறு–வ–ன–மாக நடத்–தி–யவ ராதிகா–தான். அவ–ரது ‘ராடான்’,

இப்– ப�ோ து தமிழ் சினி– ம ா– வி – ல் முன்– ன – ணி – யி ல் இருக்– க க்– கூ – டி ய தயா–ரிப்பு நிறு–வ–னம். 300 படங்–களு – க்கு மேல் இந்திய ம�ொழி– க – ளி ல் ராதிகா நடித்– தி – ருப்பது மட்–டும் பெரிய சாதனை அ ல்ல . வ ெ ற் – றி ப் – ப ட ம�ோ , த�ோல்விப் படம�ோ எந்த படத்– தி– லு ம் அவ– ர து திறமையை, உழைப்பை யாரும் குைறத்து மதிப்– பிட்டு விட முடி–யாது. அவரது குடும்– பத் – து க்கே உரிய அந்த ‘சுய–மரி – ய – ா–தை’, நடிகவே–ளுக்குப் பிறகு அப்–ப–டியே ராதி–கா–வி–டம் இருப்–பதை உண–ரல – ாம். ேபச்–சில், செய–லில் அப்–படி – யே ப�ொம்–பள ராதா. மிகப்–பெ–ரிய ஜாம்–பவ – ான் இயக்– கு – ன ர்– க ள் முதல் புது– மு க

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஐ கா ன்



இயக்–கு–நர்–கள் வரை இ வ – ரு – ட ன் ப ணி – புரிந்–தி–ருக்–கி–றார்–கள். எவ–ரும் “இந்த சீன்ல நீங்க நல்லா நடிக்–கல. ரீடேக் ப�ோக–லாம்” எ ன் று ச�ொ ன் – ன – தி ல்லை . “ எ ன க் கு திருப்–திய – ாக இல்லை. இன்ெ– ன ாரு டேக் ப�ோக– ல ாம்” என்று ர ா தி – க ா – வே – த ா ன் தன்னை தானே இயக்– கிக் க�ொள்–வார். அந்த அள–வுக்கு திறமைமிக்–கவ – ர். அவ–ரது ச�ொந்த வாழ்க்கை ஏற்– ற த்– த ாழ்வு– க ள் அவ–ரது த�ொழிலை ஒரு–நாளும் பாதித்–த–தில்லை. இன்–றைக்கு இருக்–கிற சினிமா ந டி – கை – க – ளி ல் மேடை – யே றி இரண்டு மணி நேரம் கூட்–டத்தை அ ப் – ப – டி யே க ட் – டி ப் – ப�ோ ட வைக்கிற பேச்– ச ாற்– ற ல் உள்ள நடிகை ராதிகா மட்–டுமே. அது சினிமா மேடை–யாக இருந்–தா– லும் சரி, அர–சி–யல் மேடை–யாக இருந்–தா–லும் சரி, ப�ொது மேடை– யாக இருந்–தா–லும் சரி. இதி–லும் அவர் அப்–ப–டியே நடி–க–வே–ளின் சாயல்–தான். ச�ொந்– த – ம ாகத் தயா– ரி த்த தி ர ை ப் – ப – ட ங் – க – ளி ன் மூ ல ம் மி க ப் – ப ெ – ரி ய வ ெ ற் – றி – க – ளை – யும், படு–ம�ோ–ச–மான த�ோல்–வி– வண்ணத்திரை 50 07.03.2016

களை– யு ம் சேர்ந்தே சந்– தி த்– தி – ரு க்– கி – ற ார். ஆ ன ா ல் , அ த னை வ ெ ளி க் – க ா ட் டி க் க�ொள்– ள ா– ம ல் எப்– ப�ோ–தும்–ப�ோல அந்த குழந்தைச் சிரிப்–புட – ன் வலம் வரு– வ – து – த ான் ராதி– க ா– வி ன் ஸ்பெ– ஷா–லிட்டி. அவர் பல க�ோடி செலவு செய்து தயா–ரித்த ‘ஜக்–குப – ாய்’, ரி லீ – சு க் கு மு ன்பே இணை–யத – ள – த்–தில் வெளி–யா–னது. ஒரே நாள் இர–வில் பல–க�ோடி இழப்பு. மறு–நாள் அவர் அழு–து க�ொண்– டி – ரு க்– க – வி ல்லை. நெஞ்– சுரத்–த�ோடு – த – ான் அந்தச் சூழலை எதிர்கொண்–டார். பெரிய திைர–யில் புக–ழின் உச்–சி– – ன் யில் இருக்–கும்–ப�ோதே, மக்–களி ரசனை மாற்–றத்தை உணர்ந்து சி ன் – ன த் – தி – ர ை க் கு ச் ச ெ ன் று அங்ே– க – யே – யு ம் பல சரித்திர சாத– னை – க ளைப் படைத்– த ார். நடிகை என்–றால் நடிப்பு, காதல், திரு–ம–ணம், குழந்தை, ச�ொத்து சேர்த்–தல், அப்–புற – ம் வாரி–சுகளை அறி–முக – ப்–படு – த்–துத – ல் என்–கிற குறு– கிய வட்டத்–திற்–குள் நிற்–காமல் அதை– யு ம் தாண்டி தன்னை ஒரு ஐகா– ன ாக நிலை– நி றுத்– தி க் க�ொண்ட ராதிகா நிஜத்தி–லும் ஹீேரா–யின்–தான்.

- மீரான்


அனைகா ச�ோட்டி

எத்தனை நட்சத்திரம்? எண்ணுங்க...


பு

து க் – க � ோ ட் – ட ை – ய ை ச் ச � ொ ந ்த ஊ ர ா – க க் – க�ொண்ட ச�ொற்கோ, ராம–சாமி - விசா–லாட்சி பெற்– ற�ோ–ருக்கு மக–னா–கப் பிறந்–தார். இயற்– ப ெ– ய ர் கண்– ண ன், சான்– றி–த–ழின்–படி கரு–ணா–நிதி, இலக்– கி– ய த்– து க்– காக ச�ொற்கோ என முப்–பெ–யர்–களி – ல் இயங்கும் முத்–த– – ர். நிஜாம் ஓரியன்–டல் மிழ் வித்–தக அரபிக் உயர்–நி–லைப்–பள்–ளி–யில் 6ஆம் வகுப்பு படிக்–கும்–ப�ோதே இ வ – ரு க் கு க வி தை எ ழு – து ம் ஆர்வம் வந்–தது. அங்–கிருந்த ஆசி– ரி–யர் அமா–னுல்லா அஜ–ரத் இவ– ரது ஆர்–வத்–துக்கு வழி–காட்–டியாக – விளங்–கி–னார். கரு–ணா–நி–தி–யின் அம்–மா–வுக்கு படிப்பு இல்லை என்– றா – லு ம், அவர் பேசு– வ தே கவி–தைப� – ோல இருக்–கும – ாம். அம்– மா–வி–ட–மிருந்து நிறைய கற்றுக் க – �ொண்–டிரு – க்–கிறா – ர். அப்பா ராம– சாமி இவ–ரது இலக்–கிய தாகத்– துக்கு ஊட்– ட ச்– ச த்து வழங்கி, உற்– சா – க ப்– ப டுத்– தி – யி – ரு க்– கி – றா ர். அண்ணா, கலை–ஞர், பார–தியா – ர் மற்–றும் பார–தி–தா–சன் படைப்பு– களை ப் ப டி க் – க ச் – ச � ொ ல் லி , மகனது இலக்–கிய அணை–யின்

91

நெல்லைபாரதி

மடை– தி–றந்து விட்–டி–ருக்–கிறா – ர். கவி–யாற்–றல் வளர்ந்த கால– கட்– ட த்– தி ல் சுரதா, கவிக்கோ, நா.காம– ர ா– ச ன், புல– மை ப்– பி த்– தன், ஈர�ோடு தமி–ழன்–பன், கவிப்– பே– ர ரசு வைர– மு த்து மற்றும் முன்–னணி கவிஞர்களின் தலை– மை–யில் கவி–யர – ங்–குக – ளி – ல் கலந்து– க�ொண்டு பாராட்– டு – களை – யு ம் பரிசு– க – ளை – யு ம் அள்ளி– யி – ரு க்– கிறார். மாநில அள–வில் நடந்த கவி– தை ப் – ப� ோட்– டி – க – ளி ல் 32 முறை முதல்– ப – ரி சு பெற்– ற – வ ர் என்ற பெருமை பெற்– ற – வ ர். க�ோவை–யில் கலை–ஞர் நடத்–திய செம்–ம�ொழி மாநாட்–டில் இவர் பாடிய கவிதை, பார்– வை – யா – ளர்–களின் காது–க–ளைக் கவர்ந்– தி– ழு த்து, கைதட்டல்– களை ப் ப ரி – சா – க ப் ப ெ ற் – றி – ரு க் – கி ற து . கீழக்–கரை–யில் நடந்த உலக இஸ்– லா– மி ய மாநாட்– டி ல், மாநில அள– வி – ல ான கவிதைப்– ப� ோட்– டி– யி ல் முதல்– ப ரிசு பெற்– ற – வ ர் கரு–ணா–நிதி. எம்.பில் ஆய்–வில் தங்–கப்–பத – க்–கம் பெற்–றிரு – க்–கிறா – ர். கவிக்கோ கவி–தை–க–ளைப் பற்றி ஆய்வு செய்து, அழ–கப்பா பல்– கலைக்கழகத்– தி ல் முனை– வ ர் பட்டம் பெற்ற முதல் ஆய்–வா–ளர்


்த த �க ொடு

ா ஜ ா ! ர ா ய ன ை பே ள இ ப் ்க தங

வண்ணத்திரை

07.03.2016

53


இவர். குமுதம் - இளை–ய–ராஜா இணைந்து நடத்–திய திரைப்–பட பாடல் இயற்–றும் ப�ோட்–டி–யில் 20 ஆயி–ரம் பேர் கலந்–துக – �ொண்ட களத்– தி ல், முதல்– ப – ரி சு பெற்று, இசை– ஞ ா– னி – யி ன் கைக– ள ால் தங்கப் –பேனா பரி–சு–பெற்ற தகு–தி– மிகு தமிழ்க்– கவிஞர் கரு–ணா–நிதி. கரு–ணா–நி–தி–யின் கவி–யாற்றல் கண்–டுக – �ொண்ட இளை–யர – ாஜா, ‘அழ–கி’ படத்–தில் முதல் திரைப்– பட வாய்ப்பை வழங்– கி – ன ார். அந்–தப் ப – ட – த்–தில் மால்–குடி சுபா, உன்னிகிருஷ்– ண ன், சாதனா சர்க ம் , அ ரு ண் – ம�ொ ழி எ ன குரல் சா – க – ச – ம் செய்–யும் கலை–ஞர்– களால் பாடப்–பட்ட ‘ஒரு சுந்–தரி வந்–தா–ளாம்...’ பாடல் திரை–யு–ல– கின் பார்–வையை இவரது பக்கம் திருப்–பிய – து. இளை–யர – ாஜா இசை– யில் ‘ஜூலி கணபதி’ படத்–தில் யேசு–தாஸ் பாடிய ‘மின்–மி–னிப் பார்– வை – க ள்...’ குரலா– லு ம், வ ரி – க ள ா – லு ம் இ சை ரசி– கர் –

களை ஈர்த்தது. அவ–ரது இசை– யில் ‘மனசெல்–லாம்’ படத்–தில் கார்த்திக் பாடிய ‘சின்ன குயிலே குயிலே...’ பாடல், பாட்டு ரசி–கர்– களை சிலிர்க்க வைத்–தது. ‘தீ நகர்’ படத்– தி ல் ‘ஆயி– ர – மா– யி – ர ம் க�ோவில்– க – ளை – வி ட ஆத்தா மேலடா... நபி–கள் நாய– கம் ச�ொர்க்–கம் என்–றது தாயின் காலடா...’ என்– கி ற இவ– ர து வரி– களை ஜாஸி கிப்ட் இசை– யமைத்–துப் பாடி–யி–ருந்–தார். பல தாய்–மார்–களி – ன் பாராட்–டுகளை – அள்– ளி க்– க �ொ– டு த்த பாட– ல ாக அது அமைந்–தது. இராம.நாரா– ய – ண ன் தயா– ரித்து இயக்–கிய ‘ஆரியா சூரியா’ படத்–தில், காந்த் தேவா இசை– யில் ‘தகடு தகடு...’ பாடலை எழு–தி– னார் கரு–ணா–நிதி. டி.ராஜேந்–தரு – ம் எல்.ஆர்.ஈஸ்–வரி–யும் பாடி–னார்– கள். டி.ராஜேந்– த – ரு ம் முமைத்– கா–னும் குத்–தாட்–டம் ப�ோட்டு குதூ–க–லப்–ப–டுத்–தி–னார்–கள். காந்த் தேவா இசை– யி ல் ‘மான் வேட்– ட ை’ படத்– தி ல், ‘நெஞ்சே நெஞ்சே...’ பாடலை எழு–தி–ய–வர், அவ–ரது இசை–யில் ‘சீனி’ படத்–தில் ‘நீ குளித்து முடித்து கூந்– த ல் பிழிஞ்சா ச�ொட்டும் தண்ணீர் சீனி...’ என்று காதல் ரசம் பிழிந்–தி–ருக்–கிறா – ர். ‘நானே என்– னு ள் இல்– லை ’ படத்–தில் அம்–ரேஷ் இசை–யில்,


திப்பு குர– லி ல் ‘நீ யாருடா...?’ பாட– லு ம், அம்ரேஷ் இசை–யில் ‘ம�ொட்ட சிவா கெட்ட சிவா’ படத்–தில் மரண கானா விஜி பாடிய பாட–லும் இசை–ய–மைப்–பா–ள–ருக்கு இவர்– மீது அன்பை ஏற்– ப – டு த்– தி யதால், தனது அடுத்–தடுத்த படங்–க–ளில் கரு–ணா–நி–திக்கு த�ொடர்ந்து வாய்ப்–புத்–தர உறு–திய – –ளித்–தி–ருக்– கி–றார் அம்–ரேஷ். இவர் முன்–னாள் நாயகி ஜெய–சித்–ரா–வின் மகன். ஜான் பீட்–டர் இசை–யில் ‘சவு–கார் பேட்டை’ படத்–தில் எழு–தியு – ள்ள ‘பயம் பயம்...’ பாடல், மிரட்–ட–லாக அமைந்–துள்ளது. சர–வ–ணன் – இயக்கி இசை–யமை த்–துள்ள ‘ மிஸ் பண்–ணிடா – – திங்க அப்–புற – ம் வருத்–தப்–படு – வீ – ங்க’ படத்–தில் ஊசி மணி பாசி விற்–ப–வர்–கள் பாடு–வதாக அமைந்த ‘எச–மானு உங்– க– ள த்–தான் நெச– மாக நெனைக்–கிற – �ோங்க , வச–மான திருடன் எல்– ல ாம் எச– ம ானா நடிக்– கி – றாங்க ோ...’ என்று எழுதி, ஒலிப்–ப–தி–வுக்– கூ–டத்–தி–லேயே

பா ர ா ட் டு களை வாங்– கி – யி – ரு க்– கி – றா ர். ம ா ணி க்க வி ந ா – ய – க – மு ம் சி ன் – ன ப் – ப�ொண்ணும் பாடிய பாடல் அது. – ம் தாண்டி, தமி–ழக மு ம்பை த மி ழ் ச் சங்– க த்– தி ல் கவிதை பா டி – யி – ரு க் – கி – றா ர் . சிங்கப்–பூர் வான�ொலி மற்– று ம் த�ொலைக்– காட்–சி–க–ளில் இவ–ரது கவி–தை–கள் அலங்–க– ரித்–துள்–ளன. தமி–ழக – த்– தில் உள்ள அனைத்து த�ொலைக்கா ட் சி – க ளி லு ம் இ வ ர து தலை– மை – யி ல் ஆயி– ரக்– க – ண க்– கா – ன� ோர் கவிதை பாடி– யி – ரு க்– கிறார்–கள். இவ–ரது மனைவி கண்– ம ணி, காஞ்– சி – புரம் அண்ணா பல்– க– லை க் கழ– க த்– தி ல் ஆங்–கி–லப் பேரா–சி–ரி– யை–யா–கப் பணி–பு–ரி– கி– றா ர். செம்– ம�ொ ழி மாநாட்–டில் கவிதை பாடி, இரண்– டா ம் பரி–சாக ஒரு–லட்–சத்து ஐம்–பதா – யி – ர – ம் ரூபாய் வாங்–கி–யி–ருக்–கி–றார். வண்ணத்திரை

07.03.2016

55


பாடல்– க ள் எழு– து – வ – து – ட ன் அ வ ்வ ப் – ப� ோ து தி ரை ப் – ப – ட ங் – களில் முகம் காட்டி வரு– கி – றா ர் கரு–ணாநிதி. ‘திருப்–ப–தி’ படத்–தில் அஜீத் நண்– ப – ர ா– க – வு ம், ‘சிவ– கா – சி ’ படத்–தில் அசினுக்கு பேரா–சி–ரி–ய– ரா–கவு – ம், ‘சிதம்–பர – த்–தில் ஓர் அப்–பா– சா–மி’ படத்–தில் தங்–கர் பச்–சானு – க்கு த�ோழ–னா–க–வும் நடித்–தி–ருக்–கிறா – ர். “பார–தி–யின் கவிதை நயத்தை ச � ொ ற ்க ோ க ரு – ண ா – நி – தி – யி – ட ம் பார்க்–கிறே – ன்–’’ என்று இவரை கே. பால– சந் – த ர் பாராட்– டி – யு ள்– ள ார். ‘கவி– ய – ர ங்– கு – க – ளி ன் கதா– ந ா– ய – க ன்’ என்று மு.மேத்–தா–வும், ‘கவி–தைக்கு ராஜ–ய�ோ–கம்’ என்று முத்–து–லிங்–க– – –ளின் முதல்–வர்’ மும், ‘கவி–ய–ரங்–குக என்று புல–மைப்–பித்–தனு – ம் இவ–ருக்கு புகழாரம் சூட்–டி–யி–ருக்–கிறா – ர்–கள் . “நவீன கவி–தை–க–ளுக்கே உரித்– தான வீச்சு இவ–ரின் மர–புக்– கவிதை– களில் தென்–ப–டு–வதே என் புரு–வங்– க– ளை ப் ப�ொட்– டு க்கு ஏற்– றி – ய து. கவி–ஞர் கரு–ணா–நி–திக்கு இனி–வரும் வண்ணத்திரை 56 07.03.2016

காலம் சிவப்– பு க் கம்– ப – ள ம் விரிக்கும் என்–ப–தில் எனக்–குச் சந்– தே – க ம் இல்– லை – ’ ’ என்று வாஞ்–சையு – ட – ன் வாழ்த்–தியி – ரு – க்– கி–றார் காவி–யக்–க–வி–ஞர் வாலி. “இவர் கட்–டுவ – து மழைக்–குக் கரை–யும் மண் குடி–சை–யில்ல, மறை– யாத கற்– க �ோட்– ட ை– ’ ’ என்று பாராட்–டி–யி–ருக்–கி–றார் இளை–ய–ராஜா. நந்–த–னம் அர–சு கலைக் கல்– லூ–ரி–யில் தமிழ்ப் பேரா–சி–ரி–ய– ராகப் பணி–யாற்–றும் கருணா– நிதி, அங்–குள்ள மாண–வர்–களி – ன் இலக்–கிய ஆர்வத்தை வளர்த்– தெ டு ப்ப தி ல் மு னை ப் பு க் – கா ட்டி வருகி– றா ர். கல்– வி ப்– ப ணி – ய� ோ டு க ரு – ண ா நி தி எ ன் கி ற ச � ொற் – க � ோ வி ன் பாட்டுச் –சாலைப் பய–ண–மும் பாது–காப்–பாக – த் த�ொடர்–கிற – து.

அடுத்த இத–ழில் பாட–லா–சி–ரி–யர் டாக்டர் கிருதியா


நிகிதா

கண்கள் மின்னல் கன்னம் கன்னல்


பா

ட–லா– சி– ரி – ய ர், நடி– க ர், இ ய க் – கு – ந ர் எ ன் று அடுத்– த – டு த்து அவ– தா–ரம் எடுத்து வரும் பா.விஜய், இயக்–கு–நர் எஸ்.ஏ.சந்– தி – ர – ச ே– க – ர – ன�ோடு இணைந்து டபுள் ஹீர�ோ சப்– ஜ ெ க் – டி ல் ‘ நை ய ப் – பு– டை – ’ க்க வந்– தி – ரு க்– கி–றார். படத்–துக்கு மக்–க–ளி–டம் நல்ல வர–வேற்பு கிடைப்–ப–தால் மகிழ்ச்– சி – ய ான மூடில் இருந்த பா.விஜய்யை சந்–தித்–த�ோம். “இது–வ–ரைக்–கும் சிங்–கிள் ஹீர�ோவா வலம் வந்த நீங்–கள், டபுள் ஹீர�ோ சப்–ஜெக்ட் எப்–படி ஒப்–புக்–கிட்–டீங்க?” “ பு ர ட் சி இ ய க் – கு – ந ர் எஸ்.ஏ.சந்தி–ரச – ே–கர – ன் சார் மேலே இருக்– கு ற மதிப்– பு ம் மரியாதை– யு ம் – த ா ன் க ா ர – ண ம் . ‘ ஞ ா ப – கங்– க ள்’, ‘ஸ்ட்– ர ா– பெ ர்ரி’ன்னு பண்–ணப்போ எல்–லாம் படம் பார்த்– து ட்டு என்– க – ரே ஜ் பண்– ண– வ ரு. என்– ன �ோட வளர்ச்– சி – யில் அக்– க றை க�ொண்– ட – வ ர். அவருக்–கும் எனக்–கு–மான உறவு என்–பது கவி–ஞ–னுக்–கும் இயக்கு– நருக்–கு–மான உறவைத் தாண்டி அப்பா, மகன் என்–கிற நிலை–யில் வண்ணத்திரை 58 07.03.2016

இருக்கு. அப்–படி – ப்–பட்– ட–வர் இந்த கதைக்கு நான் ப�ொருத்– த மா இ ரு க் – கே ன் னு கூ ப் – பிட்–டப்போ எப்–படி மறுக்க முடி–யும்? படம் பார்த்–தவ – ங்க ரெண்டு ஹீர�ோ– வு க்– கும் சம– ம ான முக்– கி – யத்– து – வ ம் க�ொடுக்– கப்– ப ட்– டி – ரு க்– கு ன்னு பாராட்–டு–றாங்க. என்– ன�ோட கேரக்–டர் ஜ�ோடி, டூயட்– டுன்னு வழக்–க–மான ஹீர�ோ–யி– ஸம்னா, அவ–ர�ோட கேரக்–டர் இது– வ ரை தமிழ் சினி– ம ா– வி ல் முன்னு–தா–ரண – ம் இல்–லா–தவ – கை – – யில் சிறப்பா அமைஞ்–சி–ருக்கு. இந்த ஜுகல்–பந்தி ஒர்க்–கவு – ட் ஆகி– யி–ருக்–குங்–கி–ற–து–தான் தியேட்–டர் ரிசல்ட்.” “எஸ்.ஏ.சி. மிகப்–பெ–ரிய இயக்குநர். ஷூட்–டிங் ஸ்பாட்–டில் டிப்ஸ் க�ொடுத்–தாரா?” “டிப்–ஸுன்னு ச�ொல்–லு–றதை – – விட எனக்கு அவர் க�ொடுத்த மரி– ய ாதை நெகி– ழ – வை க்– கு து. ஸ்பாட்–டில் கேர–வனை எனக்கு க�ொ டு த் – து ட் டு அ வ ர் வெளியே நிப்– ப ாரு. ஈ க�ோ , ப ந்தா எ து வு மே இல்– ல ாத


ய�ோகா என்னை மாற்றியது!

’ ! ை ! ட ச் பு ப் பளி ய ை ‘ந யகன் நா


மகத்–தான சாத–னை–யா–ளர் அவரு. படத்– த�ோட இயக்–கு–நர் டீனே–ஜில்–தான் இருக்– காரு. இவர�ோ எழு– ப து வயசை தாண்– டிட்–டவ – ரு. சினி–மாத்–துறை – யி – ல் பழம் தின்னு க�ொட்டை ப�ோட்–டவ – ரு. இருந்–தா–லும், ஒரு நடி–கன் இயக்–கு–ந–ருக்கு என்ன மரி–யாதை க�ொடுக்–கணு – ம�ோ அதை டைரக்–டர் விஜய்– கி–ர–ணுக்கு இவர் க�ொடுத்–ததை யூனிட்டே உச்–சி–மு–கர்ந்து பாராட்–டிச்சி. சாருக்–கும், எனக்–கும் ஒரே டைமில் ஷூட்–டிங் நடக்– கு–றப்போ, ‘முதல்லே விஜய்–ய�ோட ப�ோர்– ஷனை எடுத்து முடிச்–சி–டுங்–கப்பா. பாட்டு எழு–தற – து, ஸ்க்–ரிப்ட் எழு–தற – து – ன்னு பிஸியா இருக்– கு – ற – வ ன்– ’ னு எனக்கு முன்– னு – ரி மை க�ொடுக்க ச�ொல்–வாரு. அவ–ருக்கு எப்–படி நன்றி ச�ொல்––ற–துன்னே தெரி–ய–லை.” “சாந்–தி–னிக்–கும் உங்–க–ளுக்–கும் கெமிஸ்ட்ரி பிர–மா–தமா வேலை செய்–யுதே?” “படத்தை பத்தி ச�ொல்–ற–துக்கு ஆயிரம் விஷ–யம் இருக்கு. ஆனா உங்க ‘வண்–ணத்– தி–ரை’ கண்–ணுக்கு சாந்–தி–னி–தான் தெரி–ய– றாங்க. அவங்க சுத்த தமி–ழச்சி. இயக்–கு–நர் ச�ொல்– ற தை நல்லா உள்– வ ாங்– கி க்– கி ட்டு உணர்–வுபூ – ர்–வமா நடிச்–சிரு – க்–காங்க. இதுக்கு முன்–னாடி என்–ன�ோட நடிச்ச நடி–கை–கள் வேற வேற ம�ொழியைச் சேர்ந்– த – வ ங்க. அவங்க ஷூட்– டி ங்– கி ல் டய– ல ாக் பேசு– றப்போ பின்– ன ாடி இருந்து யாரா– வ து பிராம்ப்–டிங் க�ொடுப்–பாங்க. அத–னாலே ஷூட்–டிங் க�ொஞ்–சம் முன்னே பின்னே நடக்– கு ம். சாந்– தி னி ஷார்ப்பா வேலை பார்த்–தத – ாலே, எங்–களு – க்–கும் வேலைப்பளு இல்–லாம ர�ொம்ப சுளுவா இருந்–தது. ஒரு– வேளை அதனால–தான் ஸ்க்–ரீ–னில் நாங்க

60 07.03.2016

வண்ணத்திரை

பளிச்– சு ன்னு எடு– ப – ட – ற�ோம்னு நினைக்கிறேன். அவங்க ர�ொம்ப டேலன்– டா–ன–வங்க. எப்–பவ�ோ லைம்– லை ட்– டு க்கு வந்– தி–ருக்–க–ணும். ஒண்–ணும் பி ர ச் – சி – னை – யி ல்லை . லேட் பிக்கப்– ன ா– லு ம் ர�ொம்ப நாள் கேரி–யரி – ல் கலக்–கு–வாங்க.” “உடம்பை ஸ்லிம்மாக்கி மத்த ஹீர�ோக்–க–ளுக்கு டஃப் க�ொடுக்–க–றீங்க ப�ோல?” “நான் ஹீர�ோ ஆகு– ற– து க்கு முன்– ன ா– டி – யி – ருந்தே முறையா உடற்–ப– யி ற் சி செ ய் – யு – றே ன் . நடிக்க ஆரம்–பிச்–சப்போ FORM-IV RULE-8

VANNATHIRAI 1. Place of Publication 2. Periodicity of the Publication 3. Printer’s Name (Whether citizen of India (if Foreigner state the country of origin) Address 4. Publisher’s Name (Whether citizen of India (if Foreigner state the country of origin) Address 5. Editor’s Name (Whether citizen of India (if Foreigner state the country of origin) Address

: 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. : Weekly : Mohamed Israth

: Indian : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. : Mohamed Israth

: Indian : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. : Mohamed Israth

: Indian : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. KAL Publications (P) Ltd., 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004.

6. Name & Address of Individuals : who own the newspaper & Partners or share holders holding more than one percent of the total capital.

I, Mohamed Israth hereby declare that the particulars given above are true to the best of my knowledge and belief. Chennai 1.3.2016

S/d. Mohamed Israth Signature of Publisher


உணவுக் கட்–டுப்–பாடு, நீச்–சல், வாக்– கிங்னு அதை எக்ஸ்–டென்ட் பண்–ணிக்– கிட்– டே ன். இப்போ எஸ்.ஏ.சி. சார் ய�ோகா கத்– து க் க�ொடுத்– தி – ரு க்– க ாரு. அவரு ஈஷா ய�ோகா மையத்–தில் சேர்ந்து கத்–துக்–கிட்–ட–வரு. சத்–கு–ரு–வ�ோடு இம– ய–ம–லைக்–கெல்–லாம் ப�ோன–வரு. அவ– ருக்கு சினிமா எவ்–வளவு தெரி–யும�ோ, அதை–விட அதி–கமா உடம்பை எப்–படி பேணிப் பாது–காக்–குற – து – ன்னு தெரி–யும். அவ–ர�ோடு நெருங்–கிப் பழ–கிய பிறகு தின–மும் காலைப்–ப�ொ–ழுது ய�ோகா– வ�ோ–டு–தான் ஆரம்–பிக்–குது. லைஃபே திடீர்னு பளிச்– சி ன்னு வெளிச்– ச ம் அடிச்–சம – ா–திரி எஃபெக்ட். ஒரு–வேளை அத–னால்–தான�ோ என்–னவ�ோ ‘நையப்– பு–டை’– யி – ல் நான் ர�ொம்ப ஃப்ரெஷ்ஷா தெரி–யுற – தா ரசி–கர்–கள் ச�ொல்–லுற – ாங்–க.” “நடிப்பு, இயக்–கம்னு பிஸி ஆயிட்–டீங்க. பாட்டு?” “இப்– ப�ோ – கூ ட ‘தெறி’க்கு பாட்டு

எழு–தி–யி–ருக்–கேன். நடிப்பு, டைரக்–‌–ஷன் ஒரு புறம்–னா– லும் என்–ன�ோட அடை–யா– ளம் பாட்– டு – த ான். அதை கைவிட மாட்–டேன்.” “அடுத்து?” “என்–ன�ோட ஒவ்–வ�ொரு அ டி – யை – யு ம் இ னி – மே ல் அளந்து வைப்–பேன். பெரிய டைரக்–டர் ஒருத்–தர் கிட்டே கதை கேட்–டி–ருக்–கேன். அப்– பு–றம் நானே நடிச்சி இயக்– கு– ற – து க்கு ஒரு ஸ்க்– ரி ப்ட் ரெடி பண்– ணி க்– கி ட்– டி – ரு க்– கேன். அறி–விப்–பு–கள் விரை– வில் வரும்.”

-சுரேஷ்ராஜா

வண்ணத்திரை

07.03.2016

61


சாந்தினி

்கலை க லில் த காரமி நே பெயர்: சாந்–தினி

ப�ோர்க்குதிரை தாமி

குடும்–பம்: அப்பா தமி–ழ–ர–சன் அம்மா பத்–மாஞ்–சலி தம்பி மித்–துன்

க்ளா–மர்: லிமிட் உண்டு

படிச்–சது: பி.எஸ்ஸி., விஸ்–காம்

காதல்: நேர–மில்லை ஹாபி: புத்–த–கம், மியூ–சிக்

நடிச்–சது: சித்து +2 நான் ராஜா–வாக ப�ோகி–றேன் வில்–அம்பு

செல்–லம் க�ொஞ்–சு–வது: அம்மா

அடுத்து: நையப்–புடை பல்–லாண்டு வாழ்க என்–ன�ோடு விளை–யாடு கண்–ணுல காசு காட்–டப்பா டாலர் தேசம்

பிடிச்ச ஹீர�ோ: அஜீத்

கேரக்–டர்: இள–கிய மனசு

கவர்ச்சி ஏரியா: கண்–கள் ச�ொத்து: தன்–னம்–பிக்கை

62 07.03.2016

வண்ணத்திரை

- எஸ்



ரீடர்ஸ்

கிளாப்ஸ்! கல்–யா–ணம் ஆகி ரெண்டு வரு–ஷம் ஆச்– சேன்னு ர�ொம்ப அக்–கற – ை–ய�ோடு கேட்டு, ‘நடக்– கு – ற ப்போ நடக்– கு ம், நடந்தால் ச�ொல்லி அனுப்–புகி – றே – ன்’ என்ற பதிலில் நீங்க மூக்–குடைப – ட்–டது சூப்பர். - சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை.

‘இடை’–தேர்–தலு – க்கு பிறகு எடுப்– பான ‘எடை’–தேர்–தல் நடத்தப் ப�ோகி–றீர்–கள�ோ என்று கிளு– கி– ளு ப்– ப ாக அச்– ச – ம – டைந் – து ப�ோயி–ருக்–கி–ற�ோம்.

- வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.

சி க் ஸ் – பே க் ஹீ ர�ோ – யி ன் நயன்–தாரா குறித்த கட்டுரையை வழக்– க – ம ான வண்– ண த்– தி ரை கு சு ம் பு – க ளை ஏ ற க் – க ட் டி ,

நடுப்பக்க கண்காட்சி! கண்களுக்கு விருந்தாச்சி!


07-03-2016

திரை-34

வண்ணம்-25

KAL பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேரு நகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும்

ஆசிரியர்

முகமது இஸ்ரத்

சீரி–ய–ஸாக அல–சி–யது நன்று.

229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை-600004. முதன்மை ஆசிரியர்

- ராமச்–சந்–தி–ரன், நன்–னி–லம்.

யுவகிருஷ்ணா

சுனாக்–ஷி ‌– யி – ன் நடுப்–பக்க கண்–காட்சி

நெல்லைபாரதி

எங்–கள் கண்–க–ளுக்கு விருந்–தாச்சி

- விமல்–கு–மார், தர்–ம–புரி.

கீ ர்த்– தி – சு – ரே – ஷ ுக்கு இடை இருக்–

கிறதா என்று தெரி–யா–மலேயே – அவ–ருக்கு இடை–தேர்–த–லில் ஐந்–தா–வது இடமா? யாருக்கு காது குத்–து–கி–றீர்–கள்? - ரமேஷ், நாக–லா–பு–ரம்.

இளை–யத – ள – ப – தி – யி – ன் அப்பா ஹீர�ோ– வாக நடிக்– கி – ற ார்! சரி. ஹீர�ோ– யி ன் யாரென்று க்ளூ கூடக் க�ொடுக்–கலையே – ?

- குந்–தவை, தஞ்–சா–வூர்.

க�ொ த்– த – ம ங்– க – ல ம் சுப்பு பற்– றி ய பாட்டுச்– ச ாலை கட்– டு ரை, அறி– ய ாத தக–வல்–களை எல்–லாம் அள்–ளித் தந்–தது. - இந்–தி–ரன், திரு–வ�ொற்–றி–யூர்.

ஆறு வித்தியாசங்கள் விடைகள் 1) கால், 2) புடவை, 3) திருநீறு, 4) வளையல், 5) கம்மல், 6) கை

தலைமை நிருபர்​் நிருபர்

சுரேஷ் ராஜா சீஃப் டிசைனர்

பிவி

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: 229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004. சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in

அலைபேசி: 9884429288 த�ொலைபேசி: 42209191 Extn: 21120 த�ொலை நகல்: 42209110

இதழில் வெளியாகும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு வண்ணத்திரை நிர்வாகம் ப�ொறுப்பல்ல.

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai-600 096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004 Editor: Mohamed Israth

முன் அட்டை : ஹன்சிகா வண்ணத்திரை

07.03.2016

65


ப்ரணீதா

கண்ணு முட்டை காதல் க�ோட்டை


நிக்கி கல்ராணி

67


Vannathirai weekly Registered with the Registrar of Newspaper for India under R.N.42762/82. Price Rs.8.00. Day of Publishing :Every Monday.

68


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.