29-07-2016 ரூ . 8.00
ல் சூ வ கபாலி க�ோடி! 300
1
2
நித்யா ஷெட்டி
கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்
‘க
பா–லி’ டீஸர் வெளி–வந்–த–வு–ட–னேயே ரசி–கர்–களை கவர்ந்தது ரஜினி– யி ன் ஸ்டைல், மிடுக்– க ான கம்– பீ – ர ம், ‘கபா– லி – ட ா’ டயலாக் மட்–டு–மல்ல, அவர் அணிந்–தி–ருக்–கும் உடை–க–ளும்– தான். எந்த உடை அணிந்–தா–லும் ப�ொருத்–த–மாக த�ோன்–றக்–கூ–டிய நடி–கர்–க–ளில் ரஜி–னிக்கே என்–றும் முத–லி–டம். குறிப்–பாக ‘கபா–லி–’–யில் அவர் அணிந்–தி–ருக்–கும் சட்–டை–கள் அத்–தனை அழகு. ‘கபா–லி’– யி – ல் ரஜினி அணி–யும் சட்டை ராம்–ராஜ் நிறு–வன தயா–ரிப்– பான ‘லினன் பார்க்’ சட்–டைக – ள – ாம். இவற்றை அணிந்–தப�ோ – து ர�ொம்–ப– வும் கம்ஃ–பர்–ட–பிள – ாக ரஜினி ஃபீல் செய்–தா–ராம். அணிந்–து பார்த்து திருப்–திய – ா–ன–துமே, “குட், வெரி–குட்... என்ன சர்ட்டு இது?” என்று காஸ்ட்–யூ–மர்–க–ளி–டம் விசா–ரித்–தி–ருக்–கி–றார். அயர்–லாந்–தில் விளையக்– கூடிய ஒரு செடி–யின் தண்–டி–லி–ருந்து நார் பிரிக்–கப்–பட்டு, நூலாக மாற்றி உரு–வாக்–கப்–ப–டும் சட்–டை–கள் இவை. க�ோடை–காலத்தில் குளு– மை – யு ம், குளிர்– க ா– ல த்– தி ல் வெது– வ ெ– து ப்– பை – யு ம் தரக்– கூ டிய தன்மை க�ொண்டவை என்–றெல்–லாம் அதன் அருமை பெருமை– களை ரஜினிக்கு எடுத்–துச் ச�ொல்–லி–யி–ருக்–கி–றார்–கள். இப்–ப�ோது இளை–ஞர்–க–ளி–டையே இந்த லினன் சட்–டை–க–ளுக்கு செம மவுசு ஏற்–பட்–டி–ருக்–கி–றது. அது–வும் ரஜினி உப–ய�ோ–கிக்–கும் துணி என்–ப–தால் மவுசுக்கு ச�ொல்லவா வேண்டும்?
- ஜேம்ஸ்–பாண்ட்
ன் யி லி ா ப க கசியம்! ர ர பீ கம்
இ
ங் – கி – ல ா ந் – தி ல் பி ற ந ்த கு ஜ ர ா த் தி அ ழ கி . பதினைந்து வய–தில – ேயே பிபிசி டிவி நிகழ்ச்–சி–க–ளில் பங்கு ப ெ ற் – ற – வ ர் . இ ங் – கி – ல ா ந் – தி ன் அழகிப் ப�ோட்–டிக – ளி – ல் எல்–லாம் வெள்–ளைக்–கார அழ–கி–க–ளுக்கு ப�ோட்–டி–யாக கள–மி–றங்–கி–ய–வர். ல ண ்ட னி ல் இ ரு க் கு ம் உல– க ப் பிர– ப – ல – ம ான திரைப்–ப–டக் கல்–லூரி ஒன்–றில் பயிற்சி பெற விண்–ணப்–பித்–தார். த�ொடர்ச்– சி – ய ாக ஆறு முறை இவ– ரது விண்–ணப்– பம் நிரா–க–ரிக்– கப்–பட்–டது. எனி– னு ம்
த�ொடர்ந்து முயன்று அக்கல்லூரி– யில் சேர்ந்–தார். பாலி–வுட் படங்– களில் திறமை காட்ட இந்– தி – யா–வுக்கு வந்–தார். பழம்–பெ–ரும் நடி–கர் தேவா–னந்தின் மகன்வழிப் பேத்தியாவார். அவர் மூல–மாக செய்த முயற்–சி–கள் பல–ன–ளிக்–க– வில்லை. ஆனால், ‘never giveup’ ம ன�ோ – ப ா – வ ம் க�ொ ண ்ட நி கி ஷ ா ப டே ல் எ ஸ் . ஜே.சூர்யா– வி ன் இயக்– க த் – தி ல் , தெ லு ங் – கி ல் பவன்– க ல்– ய ா– ணு க்கு ஜ�ோடி–யாக ‘க�ொம– ரம்– பு – லி ’ படத்– தி ல் ஹீ ர�ோ – யி – ன ா க அறி–முக – ம – ா–னார். அ த ன் – பி – ற கு கன்ன– ட த்– தி ல் சில வெற்–றிப்–
கிளாமரில் நாகரிகம்! ாவின் ஷ நிகி ்ரட் சீகார்முலா ஃப
வண்ணத்திரை
29.07.2016
07
படங்–க–ளில் க�ொடி ந ா ட் டி – ன ா – லு ம் , அ வ – ர து க ன வு தமிழில்முன்னணி நிலைக்கு உயர்–வது– தான். அழகும், தி ற மை யு ம் க�ொ ட் டி க் கிடந்தாலும் சரியான நே ர ம் அ வ ரு க் கு அமையா– ம ல் அலைக்– க – ழித்துக் க�ொண்டிருக்– கி – ற து. ‘தலை வன்’, ‘என்–னம�ோ ஏத�ோ’, ‘கரை– ய�ோ – ர ம்’, ‘நார– த ன்’ என்று நான்–கைந்து படங்–களில் நடித்– தி–ருந்–தா–லும் இன்–ன–மும் நிகி–ஷா–வால் முன்–னணி நடி–கர்–கள�ோ – டு, பெரிய ப ட ங் – க – ளி ல் ந டி க்க முடிய–வில்லை.
“ஃபீல்–டுக்கு வந்து ஆறு வரு–ஷ–மா– யிடிச்சி. இன்–ன–மும் ஸ்டெடி ஆக–மு–டி– யலையே?”
“உண்–மைத – ான். இது– வ ரை நடிச்ச படங்–க–ளில் நான் ஒ ரு ஷ�ோகே ஸ் ப�ொம்மை மாதிரி– த ா ன் வெ ளி ப் – பட்– டி – ரு க்– கே ன். இ னி மே அ ந ்த
நிலைமை இருக்–காது. ஆக்–டிங் ஸ்கோப் இருக்–கிற கேரக்–டர்–களா செலக்ட் பண்ணி நடிக்க ஆரம்–பிச்– சி–ருக்–கி–றேன். தமிழில் ‘ஏழு நாட்– கள்’ படத்–தில் வித்தியாசமான நிகி–ஷாவை நீங்க பார்க்–க–லாம்.”
“சிம்–ர–ன�ோடு சேர்ந்து நடிச்ச அனு–ப–வம்?”
“ த மி – ழி ல் அ வ ங் – க – ளு க் கு எவ்வளவு புகழ்! ஆனா, அந்த ப ந்தா சு த் – த ம ா இ ல்லை . ‘கரைய�ோ–ரம்’ படத்–தில் அவங்–க– ள�ோட பண்–ணி–னேன். சீனி–யர் நடிகை என்–கிற கெத்து எல்–லாம் காட்–டாம மேக்–கப், காஸ்ட்–யூம், ஆக்– டி ங்– கு ன்னு நிறைய டிப்ஸ் க�ொடுத்– த ாங்க. எந்த சீனில் – ம்னு எப்படி ரியாக்ட் பண்–ணணு கிளாஸ் எடுத்– த ாங்க. அவங்– களைத்தான் இப்போ ஃபால�ோ பண்ண ஆரம்–பிச்–சி–ருக்–கேன்.”
“க�ொஞ்–சம் ஃபாரின் லுக்–குலே இருக்–கு–ற–தாலே தமி–ழில் சரியா எடு–பட முடி–ய–லையா?”
“தெலுங்–குலே நான் அறி–மு–க– மான ‘க�ொம–ரம்–பு–லி’ படத்–துலே பவன்–கல்–யா–ணுக்கு ஜ�ோடி. எஸ். ஜே.சூர்யா டைரக்–ஷ – ன். ஆந்–திரா முழுக்–கவே இன்ஸ்–டன்டா ஹிட் ஆயிட்–டேன். தமி–ழில் அது மாதிரி ஒரு வாய்ப்பு அமைஞ்–சிரு – ந்தா இந்– நே–ரம் நம்–பர் ஒன்னா கூட ஆகி– யி–ருப்–பேன். தமி–ழில் எந்த நடி–கை–
யுமே உட–ன–டியா ஹிட் ஆகு–றது ர�ொம்ப ரேர். வந்–த–துமே பெரிய அங்–கீ–கா–ரம் க�ொடுத்–துட மாட்– டாங்க. தவிர, எப்–ப–வும் இருக்– கு– ற – தை – வி ட தமி– ழி ல் இப்போ அ வ் – வ – ள வு ஹீ ர�ோ – யி – னு ங்க அழ–க–ழகா லட்டு மாதிரி இருக்– காங்க. அவங்க ப�ோட்–டி–யை–யும் சமா–ளிக்–க–ணும். அத�ோட நான் நடிக்–கிற பட–மும் நல்லா இருந்து ஹிட் ஆக–ணும். அழ–கும், திற–மை– யும் இருந்தா மட்டும் பத்–தாது. இது–மா–திரி மத்த விஷ–யங்–களும் செட்–டா–னா–தான் ஜெயிக்க முடி– யும். ஸ்லோ அண்ட் ஸ்டெ–டியா வந்து நிச்சயம் ஜெயிப்–பேன்.”
“பிறந்து வளர்ந்–ததெ – ல்–லாம் இங்கி–லாந்து. அந்த ஊர் படங்– களில் நீங்க நடிக்–க–லையே?”
“லண்– ட – னி ல் இருந்– தப்போ நிறைய டிவி நிகழ்ச்–சிக – ள் பண்ணி– னேன். அந்த ஊர் சீரி–யல்–க–ளில் ஹீர�ோ– யி – ன ா– க – வு ம் நடிச்– சி – ரு க்– கேன். ஆனா, என்–ன�ோட கனவு என் வேரான இந்– தி – ய ா– வி ல் நிலைக்– க – ணு ம் என்– ப – து – த ான். இந்திப் படங்– க ளைப் பார்த்து ரசிக்–கிற ஆடி–யன்ஸ் பல க�ோடிப் பேரு இருக்–காங்க. லண்–ட–னில் இருக்–கிறப்–பவே இந்–திப் படங்–கள்– தான் அதி–கமா பார்ப்–பேன். பிரிட்– டிஷ் படங்–க–ளில் நடிக்–கணும்னு நெனைச்–சதே இல்லை.” வண்ணத்திரை
29.07.2016
09
“நடிப்–பை–விட கிளா–ம–ருக்கு நீங்க அதிக முக்–கி–யத்–து–வம் தரு–கிற மாதிரி தெரி–யுது?”
“என்–ன�ோட உடல்–வா–கும், நிற– மு ம் கிளா– ம – ரு க்கு நல்லா ப�ொருந்–துது. ஆனா அதுக்–காக நடிப்பை உதா– சீ – ன ப்– ப – டு த்– த – றேன்னு ச�ொல்ல முடி– ய ாது. ‘கரை–ய�ோர – ம்’ படத்–தில் பாடல் காட்–சி–க–ளில் நிறைய கிளா–மர் காட்–டி–ய–தால் இப்–ப–டி–ய�ொரு இமேஜ் ஏற்–பட்–டி–ருக்கு. ஆனா, என்–ன�ோட கிளா–மரி – ல் ஆபா–சம் வெளிப்–பட்–டு–றக் கூடா–துன்னு ர�ொம்ப கவ–னமா இருக்–கேன். எதிர்– க ா– ல த்– தி ல் என்– ன�ோட பிள்ளை–கள் நான் நடிச்ச படங் களைப் பார்க்–கிறப்போ அவங்– களுக்கு சங்– க – ட மா இருக்கக்– கூ ட ா – து ங் – கி – ற தை ம ன சி ல் வெச்சிக்– கி ட்– டு – த ான் நடிக்– க – றேன். என்– ன�ோட அழகை நாக–ரி–கமா வெளிப்–படுத்–தத்– தான் விரும்–புறே – ன்.”
“நீங்க தனுஷ் ரசிகை யாமே?”
“ஆமாம். ர�ொம்ப இயல்– பான நடி–கர். அவ–ர�ோட ஜ�ோடியா நடிக்–க–ணும்னு ஆசைப்– ப – ட – றே ன். நடி– கை–களி – ல் அனுஷ்–காவை எ ன க் கு ர�ொ ம் – ப ப் பிடிக்–கும்”
- தேவ–ராஜ்
10 29.07.2016
வண்ணத்திரை
கடைஞ்ச ம�ோரு குடைஞ்சு வெண்ெணய் எடு
அஞ்சால் சிங்
க
வர்ச்சி நடிகை என்–பது – த – ான் தமிழ் சினி–மா–வில் டிஸ்கோ ச ா ந் – தி – யி ன் அ ட ை – ய ா – ள ம் . இன்றைய டிரெண்–டுப – டி ச�ொன்– னால் ஐட்–டம் டான்–ஸர். சுமார் பத்–தாண்–டு–கள் வெள்–ளித்–தி–ரை– யில் ஆடித்–தீர்த்–த–வர். பெய–ரில் ‘டிஸ்–க�ோ’ இருந்–தா–லும், அவர் முறைப்–படி டிஸ்கோ நடனத்தை கற்– று த் தேர்ந்– த – வ – ர ல்ல. அவர் எப்படி ஆடி– ன ா– லு ம் அதை டிஸ்கோ–வாக ஏற்–றுக்–க�ொள்ள அந்– த – க ்கால ரசி– க ர்– க ள் தயா– ரா– க வே இருந்– த ார்– க ள். தமிழ், தெலுங்கு, இந்–தி என சுமார் நூறு படங்–க–ளில் ஆடி–யி–ருக்–கிற – ார். சாந்– தி – யி ன் அப்பா பழம்– ப ெ ரு ம் ந டி – க – ர ா ன சி . எ ல் . ஆனந்தன். ‘விஜ–யபு – ரி வீரன்’ ஹீர�ோ என்– றால் நிறைய பேருக்கு சட்– டெ ன்று தெரி– யும். டூப் ப�ோடாமல் ச ண்டைக் – க ா ட் சி – க ளி ல் து ல் – லி – ய ம் காட்–டி–ய–வர். வாள் சண்–டை–யில் பெயர் வண்ணத்திரை 12 29.07.2016
பெற்ற பெரிய நடி–கர்–க–ளு க்கே சவால் விட்–டவ – ர். அப்–படி – ப்–பட்ட பிர– சி த்தி பெற்ற ஹீர�ோ– வி ன் மகள் கடை–சி–வரை நட–னத்–துக்– காக மட்–டுமே அறி–யப்–படு – கி – ற – ார் என்–பது விசித்–தி–ரம்–தான். தி ரை – யி ல் வெ ளி ப் – பட்ட டிஸ்கோ சாந்– தி – யி ன் கவர்ச்சி– தான் அனை–வரு – க்–கும் தெரி–யுமே தவிர, திரைக்–குப் பின்–னா–லான அவ– ர து முகம் அவ்– வ – ள – வ ாக அ றி ய ப் – ப – ட ா த து . அ வ ரை சினிமா– வு – ல – கி ல் ‘ப�ொம்பள எம்.ஜி.ஆர்’ என்–பார்–கள். அந்த அள–விற்கு உத–வி–யென்று நாடி வந்– த – வ ர்– க ளுக்கு கை வலிக்க வலிக்க வாரி வழங்–கிய வள்–ளல். ஆடி ஆடி கால்– க ள் தேய்ந்– த து ப�ோலவே, க�ொடுத்து க�ொடுத்து அவ– ர து கரங்–களு – ம் சிவந்–தன. சினிமா வாய்ப்பு தேடி பெங்–க–ளூ–ரில் இருந்து சென்னைக்கு கி ள ம் பி வ ந்த இளைஞர் ஒருவருக்கு தன் வீட்– டி ல் தங்க
கம்பீரம்!
கவர்ச்சியல்ல இட– ம – ளி த்து, உண– வ – ளி த்து, உதவி செய்–தார். அந்த இளை– ஞர் பெரிய நடிகராக உரு–வெடுக்– காத காலத்தி– லேயே , அவ– ர து நற்–பண்பு–களைப் பார்த்து தன் தங்–கையை அவ–ருக்கு திருமணம் செய்து வைத்தவர். இப்–ப�ோது அவர் இந்தி–யா–வின் மிகச்–சி–றந்த ம�ோஸ்ட் வான்டட் நடி– க ர். இவை– யெ ல்– ல ாம் வெளியில் தெ ரி ந் – த வை . தெ ரி ய ா த வை ஏராளம். கேரி– ய – ரி ல் நல்ல வாய்ப்– பு – கள�ோடு வலம் வந்– த – ப�ோதே , தெலுங்கு நடி– க ர் ஹ– ரி யை திரு–ம–ணம் செய்–து க�ொண்டார்.
சி னி – ம ா வி ல் எ ப்ப டி சின்சி–ய–ராக இருந்தார�ோ அப்–ப– டியே இல்லற வாழ்க்கை–யிலும். திரு– ம – ண த்– து க்குப் பிறகு சினி– மா– வி ல் தலை– க ாட்ட– வி ல்லை. ஆனால் சமூக நற்பணி அமைப்பு– களைத் துவக்கி சேவை செய்யத் த�ொ ட ங் – கி – ன ா ர் . தி டீ ரெ ன அவரது கணவர் காலமா–கி–விட, அவரது பெயரால் இப்போது நற்– ப ணிகளைத் த�ொடர்ந்– து க�ொண்டி–ருக்–கிறார். அவர் ஹீர�ோ–யி–னாக நடித்–த– தில்லை. ஆனால், நிஜ–வுல – கி – ல் எப்– ப�ோ–தும் ஹீர�ோ–யி–னா–க–த்தான் வாழ்–கி–றார்.
- மீரான்
வண்ணத்திரை
29.07.2016
13
ஹீ
ர � ோ அ ரு ண் , கூ த் – து க் க ல ை – ஞ ர் . பி ழ ை ப் பு ஒழுங்– க ாக நடக்– க ா – வி ட் – ட ா – லு ம் முன்–ப�ொரு காலத்– தில் ஜமீன்–தார் தங்– களுக்கு மானி–யம – ாக க�ொடுத்த நிலத்–தில் கூத்–துக் கலை–ஞர்–கள் நிம்–மதி – ய – ாக வ ா ழ் ந் – து க�ொண்– டி – ரு க் – கி ற ா ர் – கள். அந்த நி ல த் – தை – யு ம் அப– க – ரி ப்பு செய்ய ஒரு கு ம்ப ல் சதித்–திட்–டம் தீட்–டு–கி–றது. ஜமீன்– தா–ரின் மக–னான சினிமா நடிகர் அர்– ஜ ுனை வைத்தே இதைச் செய்ய முற்–ப–டு–கி–றார்–கள். இத–னால் கூத்து கட்–டும் நாய– கன் அரு–ணுக்–கும், சினிமா ஹீர�ோ அர்–ஜு–னுக்–கும் ம�ோதல் ஏற்–ப–டு– கிறது. ஒரு கட்–டத்–தில் கூத்தா, சினி– ம ாவா, எது சிறந்த கலை
கூத்துக்கும் சினிமாவுக்கும் ம�ோதல்!
விமர்சனம்
14 29.07.2016
வண்ணத்திரை
எ ன் – கி ற சண்–டை–யாக மாறு– கி–றது. கூத்–துக் கலை–ஞர்– களால் சினிமா எடுக்க முடி–யுமா என்று சவால் விடு–கிறார் ஹீர�ோ. அ ந ்த ச வ ா லி ல் அ ரு ணு ம் , அவரது சக கலைஞர்களும் வென்–றார்–களா என்–பதே படம். சு வ ா – ர ஸ் – ய ம ா ன க தை க�ொண்ட இந்தப் படத்– தி ன் மிகச்–சி–றந்த பலம் இசை–ய–மைப்– பா–ளர் காந்த் தேவா. ‘காதல்’ சுகு– ம ார் காமெடி நடி– க – ர ாக அறி–யப்–பட்டவர். இப்–பட – த்–தின் மூலம் சிறந்த இயக்–கு–ந–ரா–க–வும் பெயர் பெறு–கி–றார்.
அஸ்வினி
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள்
கால்டாக்சி டிரைவரும், ரேடிய�ோ ஜாக்கியும்! கதி–ரிட – ம் அறி–முக – ப்–படு – த்–துகி – ற – ார் ஸ்வப்னா. எப்–ப–டி–யா–வது இந்த கல்–யா–ணத்தை நிறுத்தி, ஸ்வப்– னாவை கைபி–டிக்க நினைக்–கிறார் கதிர். சாதா– ர ண கால்– ட ாக்சி டிரை– வ – ர ான அவ– ர ால் தான் நினைத்–ததை சாதிக்க முடிந்–ததா இல்–லையா என்–பது – த – ான் கதை. கால்–டாக்சி டிரை–வர் வேடத்– துக்கு கச்–சி–த–மாக இருக்–கிற – ார் கதிர். ஸ்வப்–னா–வி–டம் அழகு திமி–றுகி – ற – து. ஆனால், ஆக்–டிங்– கில் பல்பு வாங்–குகி – ற – ார். மிகத்– தி–ற–மை–யான ஒளிப்–ப–தி–வின் மூல–மாக நாமே காருக்–குள் பய– ணி ப்– ப தைப் ப�ோன்ற உணர்வை ஏற்–படு – த்–துகி – ற – ார் கேம–ரா–மேன் ராஜ–ரத்–னம். கார்த்திக்–கின் இசை நன்று. கிளை–மேக்ஸ் ட்விஸ்ட்–டில் கவ– ன ம் ஈர்த்து அசத்– து – கிறார் இயக்– கு – ந ர் விஜய் சண்–முக – வே – ல் அய்–யன – ார்.
பத்து வரை
ய– க ன் கதிர் கால்– ட ாக்சி டிரை– வ ர். ரேடி– ய�ோ – வி ல் எஃப்.எம். கேட்– ட – வ ாறே கார் ஓட்டு–வார். ஆர்ஜே ஸ்வப்– ன ா– வின் தீவிர ரசி– க ர். ஒரு– ந ாள் யதேச்–சை–யாக கதி–ரின் வண்–டி– யில் பய–ணிக்–கி–றார் ஸ்வப்னா. தன்–னுடை – ய காரில் பய–ணிப்–பது தன் அபி–மான ஆர்ஜே என்–பது தெரிந்–த–தும் கதி–ருக்கு அவர் மீது லவ்வு வந்– து – வி – டு – கி – ற து. இதற்– கிடையே தன் வருங்– க ாலக் கண–வரை
விமர்சனம்
நா
கு
க்–கி–ரா–மத்–தில் வாழும் கட்–ட–ழகு கன்னி ஆஷா–ல–தா–வுக்கு சினி–மா– வில் நடிக்க ஆசை. க�ோடம்–பாக்–கத்–துக்கு படை–யெ–டுக்–கி–றார். உப்–புமா சினிமா கம்– விமர்சனம் பெ–னி–யி–டம் சிக்கி தப்–பிக்–கும் முயற்–சி–யில் ம�ோச–மான ப�ோலீஸ்–கா–ரர் ஒரு–வ–ரி–டம் மாட்–டு–கி–றார். ஆஷா–வின் வாழ்க்–கை சீர–ழி–வ–த�ோடு மட்–டு–மல்–லா–மல் விபச்–சார விடு–திக்கு வலுக்–கட்–டா–ய–மாக தள்–ளப்–ப–டு–கி–றார். பாலி–யல் ந�ோய் ப�ோன–ஸாக கிடைக்–கி–றது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்–கிய கய–வர்–களை – ற – ார் என்–பது – த – ான் லிஸ்ட் ப�ோட்டு எப்–படி அவர் ப�ோட்–டுத் தள்–ளுகி கிளு–கிளு கிளை–மேக்ஸ். க�ோகிலா கேரக்–ட–ருக்கு அவ்–வ–ளவு பாந்–த–மாக ப�ொருந்–து–கி–றார் ஆஷா. குறிப்–பாக பால்–வினை ந�ோய் தாக்–கிய பிறகு அவர் க�ொடுக்– கும் ஆக்–டிங் ‘ஏ’ கிளாஸ். கவர்ச்–சி–யால் கலக்–கும் அதே வேளை–யில் நடிப்–பி–லும் குறை–வைக்–க–வில்லை. கண்–ண–னின் இசை–யில் பாடல்– கள் பரவா– யி ல்லை ரகம். ஒளிப்– ப – தி – வ ா– ள ர் பென்– னி ன் கேமரா க�ோகிலாவை எல்லா க�ோணங்–க–ளி–லும் வெளிப்–ப–டுத்–து–கி–றது. கன–வுதே – ச – த்–தில் வாழ விரும்–பும் அப்–பா–விப் பெண்–களு – க்கு விழிப்– பு–ணர்–வுப் பாட–மெடு – த்–திரு – க்–கிற – ார் இயக்–குந – ர் சி.ஆர்.முத்–துப்–பாண்டி.
சினிமாவில் சீரழியும்
கட்டழகு கன்னி
ஹீ
ர�ோ சுபா– ஷ ு ம் , ஹீ ர � ோ – யி ன் ஹாசிகாவும் ஒரே க ம் – ப ெ – னி – யி ல் வ ே ல ை ப ா ர் க் – கி– ற ார்– க ள். நட்பு, காத–லா–கி–றது. அதே நிறு–வ–னத்–தில் உயர்– ப�ொ– று ப்– பி ல் இருக்– கும் திலீ–பன் ஹாசிகா மீது மையல் க�ொண்டு, சுபாஷைத் தீர்த்– து க் கட்டி விடு–வதாக மிரட்– டு–கி–றார். தன்–னை–யும், தன் காத–லை–யும் சுபாஷ் எப்– ப டி காப்– ப ாற்– றி க் க�ொள்–கிறார் என்–பதே கிளை–மேக்ஸ். ஹீர�ோ– வு க்கு டம்மி ர�ோல்–தான் என்–றா–லும் யதார்த்–த– மான நடிப்–பில் தன்னை அழுத்–த– மாகப் பதிக்–கிற – ார் சுபாஷ். ஹாசி– கா–வின் த�ோள் மீது–தான் ம�ொத்த கதை–யும். அதை உணர்ந்து அவர் சிறப்–பா–கவே நடித்–தி–ருக்–கி–றார். ப�ோலீஸ் அதி–கா–ரிய – ாக வரும் சர– வண சுப்–பையா, வில்–லன் திலீபன்
பெண்களுக்கு
பாடம்
விமர்சனம் இரு–வருமே நன்–றாக நடித்–தி– ருக்–கி–றார்–கள். க�ொ ஞ் – ச ம் த�ொ ய் – வா ன திரைக்–கதையை – அண்–ணா–துரை – – யின் ஒளிப்–ப–தி–வும், வேல–னின் இசை–யும் விறு–விறு – ப்–பாக்க முயற்– சித்–தி–ருக்–கி–ன்றன. நாக–ரி–க–மான வாழ்க்–கையை விரும்–பும் பெண்–கள் தகுதிக்கு மீறிய ஆசை–யால் எதிர்–க�ொள்ள நே ரி டு ம் வி ள ை வு க ள ை கருத்துப்ப– ட – மா க இல்– லா – ம ல் கமர்–ஷி–ய–லாகச் ச�ொல்–லி–யிருக்– கி ற ா ர் இ ய க் – கு – ந ர் செ ந் – தி ல் ஆனந்தன்.
நீருள்ளமட்டும் மீன்குஞ்சு துள்ளும்
தமன்னா
‘ப�ொ
ல்–லா–த–வன்’, ‘ஆடு– களம்’ படங்–களைத் த�ொடர்ந்து மீண்டும் ‘வட– சென்–னை’ படத்–தில் இணை– கி–றது தனுஷ் - வெற்றி–மாறன் ஜ � ோ டி . வ ட – ச ெ ன்னை ப் பகு– தி – க – ளி ல் தெரு– வு க்குத் தெரு இளை–ஞர்–கள் கேரம்– ப�ோர்டு விளை– ய ா– டு – வ தை ச க – ஜ – ம ா க க் க ா ண – ல ா ம் . படத்–தில் தன்–னுடை – ய பாத்– திரம் யதார்த்–த–மாக எடு–பட வேண்–டும் என்–பத – ற்–காக, சில ஸ்பெ–ஷலி – ஸ்–டுக – ளி – ட – ம் கேரம் விளை–யாட பயிற்சி எடுத்–துக் க�ொண்டு வரு–கி–றார் தனுஷ். சென்–னை–யில் மிகப் பிரும்– மாண்– ட – ம ாக அமைக்கப்– பட்ட ஜெயில் அரங்–கில் படப்– பி– டி ப்பு நடந்து முடிந்தது. விஜய்– சே – து – ப தி, சமந்தா, ஆண்ட்– ரி யா என்று நட்– ச த்– தி–ரங்–கள் குவிந்–தி–ருக்–கும் இப்– ப–டத்–துக்கு சந்–த�ோஷ் நாரா– யணன் இசை–யமை – க்–கி–றார். ‘வட–சென்–னை’ படத்துக்கு இரண்–டாம் பாகமும் உண்டு என்று தனுஷ் ச�ொல்கி–றார். முதல் இரண்டு பாகங்–களின் வெற்–றி–யைப் பார்த்–து–விட்டு மூன்–றாம் பாக–மும் எடுக்கப்– ப–டல – ாம் என்–கிற – ார்–கள் வெற்றி – மா–றன் அலுவலகத்தில்.
- தேவ–ராஜ்
கேரம்
ஆடுகிறார்
தனுஷ்!
று
அன்ன் இ
ரூபிணி வண்ணத்திரை
29.07.2016
21
த
மி–ழில் இப்–ப�ோது தங்–கள் மகள்– கள் நடிக்–கும் படங்–களை அப்– பா–வான ஹீர�ோக்–கள் இயக்–கு–வது ஃபேஷன் ப�ோலி–ருக்–கி–றது. தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்–ம�ொழி– யில் கமல்–ஹா–சன் இயக்கி நடிக்–கும் ‘சபாஷ் நாயு–டு–’–வில் அவ–ரது மூத்த மகள் ஸ்ரு–திஹ – ா–சன் முக்–கிய வேடத்– ஷ – ரா, கம–லுக்கு தில் நடிக்–கிற – ார். இளைய மகள் அக் – க பணி–யாற்–றுகி உத–விய – ா–ளரா – ற – ார். அர்–ஜுன் இயக்– கும் ‘காத–லின் ப�ொன் வீதி–யில்’ படத்–தில் அவ–ரது மூத்த மகள் ஐஸ்–வர்யா நடிக்–கி–றார். இவர் ஏற்–க–னவே விஷா–லுக்கு ஜ�ோடி–யாக ‘பட்–டத்து யானை’–யில் நடித்–தி–ருந்–தார். இவர்– க – ளு க்– கெ ல்– ல ாம் முன்– ன� ோ– டி – ய ாக ‘பாரி– ஜாதம்’ படத்–தில் தன் மகள் சரண்–யாவை ஹீர�ோ–யி– னாக்கி இயக்–கியி – ரு – ந்–தார் பாக்–யரா – ஜ். த�ொடர்ச்–சிய – ாக சரண்–யா–வுக்கு புதுப்–பட வாய்ப்–பு– கள் கிடைக்–காத நிலை–யில் அவ–ரும் உதவி இயக்–கு–ந–ராக பணி–யாற்றி வரு–கி–றார். விரை–வில் பாக்–ய–ராஜ் கதை, வச–னம் எழுத சரண்யா இயக்–கும் படத்–தின் அறி–விப்பை எதிர்பார்க்–கல – ாம் என்–கிற – ார்–கள்.
- தேவ்
மகள்களை
இயக்கும் ஹீ
! ள் ்க க ோ � ர
இ
ந்–தியி – ல் ‘குயீன்’ படத்–தில் நடித்– த – த ற்– க ாக தேசிய விருது பெற்– ற ார் கங்கனா ரணா– வ த். பெண்– ணி – ய ம் பேசும் அந்– த ப் படத்தை தமி–ழில் ரீமேக் செய்–யும் உரி– மையை தியா–கர – ா–ஜன் வாங்கி– யி– ரு க்– கி – ற ார். அவ– ர து தயா– ரிப்– பி ல் இயக்– க ப் ப�ோவது ரேவதி. சுஹா–சினி வச–னம் எழு–தப் ப�ோகி–றா–ராம். இதில் குயீ– ன ாக நடிக்க பல முன்– ன ணி ஹீ ர�ோ – யி ன்– க – ளி ன் பெயர் ஆல�ோ–சிக்–கப்–பட்டு, இ று – தி – யி ல் தி ரி – ஷ ா – த ா ன் குயீன் என்று முடி– வெ – டு த்– திருக்–கி–றார்–கள். ‘ ந ா ய – கி ’ , ‘ ம�ோ கி – னி ’ , ‘ப�ோகி’ என்று திரிஷா தற்– ப�ோது நடித்து வரும் படங்– கள் ஹீர�ோ–யின் ஓரி–யன்டட் படங்– க ளே. தனு– ஷ ு– ட ன் ‘க�ொடி’ படத்–தி–லும் வித்– தி – யா–சம – ான வேட–மாம். ‘குயீன்’ பெரும்–பாலும், ஐர�ோப்–பா– வில் படம் பிடிக்க வேண்–டி– யி–ருப்–பத – ால் நிறைய நாட்–கள் கால்–ஷீட் க�ொடுக்க வேண்– டிய கட்– ட ா– ய ம். எனவே ஒப்புக்–க�ொண்ட படங்–களை வேக–வேக – ம – ாக முடித்–துவி – ட்டு குயீ– னு க்– க ாக ரெடியாகிக் க�ொண்–டி–ருக்–கிறார் திரிஷா.
24 29.07.2016
வண்ணத்திரை
- ராஜ்
குயீன்ா! திரிஷ
பட்டா உன் பேரில் சாகுபடி என் பேரில்
சனம் ஷெட்டி
அடுத்– த – டு த்து இரண்டு வெற்– றி ப் படங்–க–ளில் ட�ோலி–வுட்–டின் இளம் ஹீர�ோ சுந்–தீப் கிருஷ்–ணனு – ட – ன் (இவர் இயக்–குந – ர் கவு–தம்–மே–னனி – டம் உதவி இயக்–குந – ர – ாக பணி–புரி – ந்–தவ – ர்) ஜ�ோடி சேர்ந்து ஹிட்–டடி – த்–தார், நம்ம ‘கேடி பில்லா கில்–லாடி ரங்கா’ ரெஜினா. ஹாட்–ரிக் வெற்–றியை ருசிக்க ‘நட்சத்– தி–ரம்’ என்–கிற படத்–தில் மீண்–டும் ஜ�ோடி சேர்ந்–திரு – க்–கிறார்–கள். ரம்யா– கி– ரு ஷ்– ண – னி ன் கண– வ ர் கிருஷ்– ண – வம்சி இயக்–கு–கி–றார். இப்–ப–டத்–தில் சுந்–தீப், ப�ோலீஸ் அதி– க ா– ரி – ய ாக நடிக்க அவ– ரு க்கு ஜ�ோடி–யாக நடிக்–கும் ரெஜி–னாவும் ப�ோலீஸாக நடிக்– கி – ற ார் என்று தகவல்– க ள் கசிந்– த ன. அதற்– கேற்ப அவர் ப�ோலீஸ் உடை அணிந்–திருக்– கும் படம் வாட்–ஸப்–பில் வைர–லா– கியது. ரெஜினா இதை மறுக்–கிறார். “அந்த படத்– தி ல் இருப்– ப து நான்– தான். ஆனால் படத்– தி ல் நான் ப�ோலீஸ் அல்–ல” என்று விசுத்–த–ன– மாகச் ச�ொல்–கி–றார்.
ட்–டீன் லவ் ஸ்டோ–ரி’, ‘ரா ‘ர�ொரா கிருஷ்–ணய்–யா’ என்று
ட�ோலிவுட் க�ோங்குரா
ப�ோலீஸாக ரெஜினா?
பாலிவுட் சமாச்சார்
தமிழில் க�ொஞ்சுகிறார் மிஸ் இண்டியா!
மி
ஸ் இ ண் – டி ய ா ரூ ஹி – சிங், கடந்த ஆண்டு இயக்–கு–நர் மது– பண்டார்க்–க–ரின் ‘காலண்–டர் கேர்ள்ஸ்’ படம் மூல–மாக பாலி–வுட்–டுக்கு அறி–முக – ம – ா– னார். அவ–ரது கால்–ஷீட்–டுக்–காக இந்தி இயக்– கு–நர்–கள் கால்–கடு – க்க நின்–று க�ொண்–டிரு – க்க, அம்–ம–ணிக்கோ ம�ோகம் தமிழ் மீது–தான். மும்–பை–யில் மாட–லிங் துறை–யில் அவ–ருக்கு அறி–மு–க–மான நண்–பர் நம்மூர் கேம–ரா– மே–னான நட்டு (எ) நட்–ராஜ் (சதுரங்க வேட்டை ஹீர�ோ) மூலமாக தமிழுக்கு வந்–தி–ருக்–கி–றார். நட்–டு–வுக்கு ஜ�ோடி–யாக
‘ப�ோங்கு’ படத்–தில் நடிக்–கிற – ார். “தமிழ் ர�ொம்ப அழ– க ான ம�ொழி. அ தை ப் பு ரி ந் து க�ொள்– வ – து ம் கற்– று க் க�ொள்–வது – ம் எளி–தாக இருக்–கிற – து. இப்–ப�ோது ஓர–ள–வுக்கு என்–னால் தமி–ழில் பேச–வும் முடி– கி– ற து. தமிழ் கலாச்– சா–ரம் மிகச் சிறந்–தது” என்று அம்–மணி தமிழ்ப் பெருமை பேசுவதைப் ப ா ர் த் – த ா ல் , த மி ழ் – ந ா ட் டு க் கு ம ரு – ம – களாகவே வந்– து – வி டு– வார் ப�ோலி–ருக்–கி–றது. எதிர்– க ா– ல த்– தி ல் நாம் இந்– தி த் திணிப்– பு க்கு எ தி – ர ா – க – வெ ல் – ல ா ம் ப�ோ ர ா ட வே ண் – டி – யிருக்–காது என த�ோன்று– கிறது. இந்திக்கா– ர ர்– களே தமிழை கற்– று க் கொள்ளத் த�ொடங்கி விட்–டார்–கள். வண்ணத்திரை
29.07.2016
27
ஆ மா ் அம
! ை ச கஆ
சேச்சி தேசத்து செய்தி
க
ட–வு–ளின் தேசத்து சேச்– சி–களை த�ொடர்ச்–சிய – ாக நாம் இறக்– கு – ம தி செய்– து க�ொண்–டி–ருக்–கும் நேரத்–தில், கே ர ள இ ள ை – ஞ ர் – க ள ை கிறங்– க – டி த்– து க் க�ொண்– டி – ருக்–கும் தமி–ழச்சி நம்ம சாய்– பல்– ல வி. ‘பிரே– ம ம்’, ‘கலி’ என்று அடுத்– த – டு த்து ஏறிக்– க�ொண்டே ப�ோகும் அவ–ரது ஹிட்–ரேட்டை அங்–கிரு – க்–கும் நடி–கைக – ள் கல–வர – ம – ாக பார்த்– துக் க�ொண்–டி–ருக்–கி–றார்–கள். ப�ொது–வாக ஒரு நடி–கை– யி–டம் உங்க லட்–சிய – ம் என்ன– வென்று கேட்–டால், “நம்–பர் ஒன் ஆக–ணும்”, “தேசிய விருது வாங்–க–ணும்” என்–பது மாதி– ரி– தா ன் ச�ொல்– லு – வ ார்– க ள். சாய்– ப ல்– ல – வி – யி – ட ம் இந்த கேள்– வி யை கேட்– ட – ப�ோ து, “அம்மா ஆக– ணு ம்” என்று ச�ொல்லி கேள்வி கேட்ட நிரு– பரை அதிர்ச்–சிக்–குள்–ளாக்கி இருக்–கி–றார். அது–வும் பெண் குழந்–தைக்கு தாயா–வது – –தான் அவ–ரது விருப்–ப–மாம். “தாய்– மை–தான் ஒரு பெண்–ணுக்கு இயற்கை அளித்– தி – ரு க்– கு ம் உச்–ச–பட்ச கவு–ர–வம்” என்று அதற்கு விளக்–க–மும் அளித்– தி– ரு க்– கி – ற ார். டாக்– ட – ர ம்மா ஆச்சே? ச�ொன்–னாங்–கன்னா சரி–யா–தான் இருக்–கும்!
சாண்டல்வுட் சங்கதி நை
ன ா ச ர் – வ ா ர் , அ வ ர் ப ா ட் டு க் கு க ா ல ே – ஜி ல் படித்துக் க�ொண்– டி – ரு ந்– த ார். திடீ– ரென ஓர் இயக்– கு – ந ர் அவர ை த�ொடர்பு–க�ொண்டு, “என்னு–டைய படத்– தி ல் ஹீர�ோ– யி – ன ாக விருப்– பமா?” என்று கேட்க, எப்–படி அவர்– கள் தன்னை தேர்ந்–தெ–டுத்–தார்–கள் என்று குழம்– பி – வி ட்– ட ார். அடுத்த 24வது மணி நேரத்–தில் ஒப்–பந்–தத்தில் கையெ–ழுத்–திட்–டார். அந்த கன்னடப் படம்–தான் ‘பெட்ட–ந–கரே’. ஃபேஸ்– புக்–கில் இவரது படத்தைப் பார்த்–து– விட்–டுத – ான் ஹீர�ோ–யின – ாக செலக்ட் ஆனார் என்– கி – ற ார்– க ள். முதல் படம் வெளி– வ – ரு – வ – த ற்கு முன்பே ‘க�ோலாரா’, ‘ஊட்–டி’ என்று இரண்டு படங்–களை முடித்–துவி – ட, வந்–தாரை வாழ–வைக்–கும் தமிழகம் நைனா–வை– யும் வர–வேற்–றது. ‘அட்ரா மச்–சான் விசி–லு’ படத்–தின் ஹீர�ோ–யின் இவர்– தான். அடுத்து ‘க�ொளஞ்சி’ வெளி–யா– கி–றது. மலை–யா–ளம், தெலுங்–கி–லும் கூப்–பிடு – கி – ற – ார்–கள – ாம். ஓர் ஆண்–டுக்கு முன்–பாக சரா–சரி கல்–லூரி மாண–வி– யாக பஸ் ஏறி காலே–ஜுக்கு ப�ோய்க் க�ொண்–டிரு – ந்–தவ – ர், இப்–ப�ோது தென்– னிந்–திய – ா–வின் பிஸி–யான ஹீர�ோ–யின்– க–ளில் ஒரு–வர். “நம்–பவே முடி–யலை – ” என்–கி–றார் நைனா. ஃபேஸ்–புக், ஒரு ஹீர�ோ–யினை உரு–வாக்–கிக் க�ொடுத்– தி– ரு க்– கி – ற து என்– ப தை நம்– ம ா– லு ம்– தான் நம்ப முடி–ய–வில்லை.
ே ! வ ்ப நமயலை முடி வண்ணத்திரை
29.07.2016
29
ஜெனிஃபரின் பெண்ணிய க�ோபம்!
ல் – ய ா – ண ம் ஆ ன ா – லும் சரி, ஆகா–விட்– ட ா – லு ம் ச ரி , கு ழ ந ்தை பெற்– ற ா– லு ம் சரி, பெறா– விட்– ட ா– லு ம் சரி, பெண் என்– ப – வ ள் பெண்– த ான். எங்–க–ளுக்கு எது தேவை, எது தேவை–யில்லை என்– பதை முடிவு செய்ய நீங்–கள் யார்?” என்று சமீ–பத்–தில் பத்–தி–ரி–கை–யா–ள–ரி–டம் சீறி– யி– ரு க்– கி – ற ார் ஜெனிஃ– ப ர் ஆனிஸ்டன். ஹாலி– வு ட் ஆண– ழ – க – ன ான பிராட்– பிட்–டின் முன்–னாள் மனை– வி–யான இவர், தற்–ப�ோது நடி–க–ரும் இயக்–கு–ந–ரு–மான ஜஸ்–டின் தெர�ோக்–ஸ�ோடு இல்– ல ற வாழ்க்– கையை இனி–தாக வாழ்ந்–து க�ொண்– டி–ருக்–கி–றார். ச ரி . ஜ ெ ன ிஃ – ப ர் இவ்– வ ளவு க�ோபப்படு– மளவுக்கு பத்–திரி – கை – யாளர்– கள் அவரி–டம் என்–னத – ான் கேட்–டார்கள்? “உங்–களுக்கு ந ா ற் – பத்தே ழு வ ய – த ா – கிறதே? எப்–ப�ோது குழந்தை ப ெ ற் – று க் க�ொள்ளப் ப�ோகிறீர்–கள்?” என்று கேட்– டி–ருக்–கிற – ார்கள். அவ–ருக்கு க�ோபம் வந்–தது நியா–யம்– தானே?
ஹாலிவுட் ஜாலி
“க
க�ொடிக்கு காய் பாரமா?
லிசா
அடச்சே இவ்வளவுதானா?
l தனக்கு வரும் மனைவி மட்–டும் மஞ்–சள் பூசி, சேலை உடுத்தி, பவ்–ய–மாய் குடும்–பக் குத்–து–வி–ளக்–காய் இருக்க வேண்–டு–மென எதிர்–பார்ப்–ப–வர்–கள், தாங்–கள் ரசிக்–கும் நடி–கை–களை மட்–டும் கும்–மென்று அரை–குறை ஆடை–யுட – ன் காண விரும்–புவ – து ஏன்? - சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை.
இதில் அதி–சய – ம – ென்ன? ஆண் மனம் ஆதி–கா–லத்–திலி – ரு – ந்தே அப்–படி – த்தான் – இயங்–கு–கி–றது.
l முத–லி–ரவு, இர–வில் மட்–டுமே நடத்–தப்–ப–டு–வது ஏன்?
- எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு (வேலூர்)
வாழ்–வில் அது–வரை பார்த்–தி–ராத மேடு பள்–ளங்–களை பக–லில் பார்த்து, “அடச்சே. இவ்–வ–ள–வுத – ானா?” என்று திகட்டி விடக்–கூ–டாது என்–ப–தால். வண்ணத்திரை 32 29.07.2016
l அர்த்–த–நா–ரீஸ்–வ–ரர் தரி–ச–னம் செய்–த–துண்டா?
- வெ.லட்–சு–மி–நா–ரா–ய–ணன், வட–லூர்.
சர�ோ–ஜா–வுக்கு தெரிந்–ததெ – ல்–லாம் ஆண்–மீக தரி–சன – ம் மட்–டுமே. ஆன்–மீக – ம் வேறு செக் –ஷன்.
l ம�ோகம் முப்–பது நாள், ஆசை அறு–பது நாள்–தானா?
- வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.
யார�ோ சந்–நி–யாசி கிளப்–பி–விட்ட வதந்தி. நம்–பா–தீர்–கள். ஐம்–ப–தி–லும் ஆசை வரும் என்–ப–துத – ான் யதார்த்–தம்.
l மும்பை சிகப்பு விளக்கு பகு–தியை கள–மா–கக் க�ொண்டு தமி–ழில் படம் எடுத்–தால் எப்–படி இருக்–கும்? - அ.காஜா–மை–தீன், நெய்க்–கா–ரப்–பட்டி.
நீங்–கள் எதிர்பார்க்–கும் எடுப்–பான விஷ–யங்–கள் அத்–த–னை–யுமே இருக்–கும். வண்ணத்திரை
29.07.2016
33
நண்டு க�ொழுத்தால் வளை தங்காது
தமன்னா
* சென்னை, தாய்–லாந்து, மலே–சியா, க�ோவா என்று பல்–வேறு இடங்–களி – ல் ம�ொத்–தம் 115 நாட்–கள் படப்–பி–டிப்பு நடை–பெற்–றி–ருக்–கி–றது. ரஜி–னி–யின் கால்–ஷீட் மட்–டுமே 106 நாட்–கள். இதில் 75 நாட்–கள் ஒரி–ஜின – ல் தாடி, மீசை–யு–டன் நடித்–தார். * ரஜி–னியி – ன் வழக்–கம – ான பஞ்ச் டய–லாக்–குக – ள் இருக்–கா–தாம். ஆனால், ஆழ–மான அர்த்–தமு – ள்ள வச–னங்–கள – ால் ரசி–கர்–களு – க்கு தேவை–யான ‘டபுள் மீனிங்’ விருந்தை தலை–வாழை இலை விரித்து பரி–மா–றி–யி–ருக்–கி–றா–ராம் தலை–வர். * ரஜி–னி–யின் 159வது திரைப்–ப–டம். ‘பாட்–ஷா–’– வுக்குப் பிறகு அவர் டானாக நடிப்–பது இந்–தப் படத்–தில்–தான். * தன்–ஷிகா, ரஜி–னியி – ன் மக–ளாக குட்டி டானாக நடிக்–கி–றார். இந்–தப் படத்–துக்–காக தன்–னு–டைய நீள–மான கூந்–தலை தியா–கம் செய்–தி–ருக்–கி–றார். இப்–ப�ோது அடுத்–தடு – த்த படங்–களு – க்–காக கூந்–தலை முன்பு ப�ோல வளர்க்க ஆரம்–பித்–தி–ருக்–கி–றார். * ரஜினி நடத்–தும் பள்–ளி–யில் ஆசி–ரி–ய–ராக வேலை பார்க்–கும் கேரக்–ட–ரில் நடித்–தி–ருக்–கி–றார் கலை–ய–ர–சன். * ரஜி–னி–யின் கேங்–கில் ஒரு–வ–ராக, அவரைப் ப�ோலவே ஸ்டைல் காட்–டும் வேடம் ‘அட்–டக்–கத்–தி’ தினே–ஷுக்கு. * ஜான்–வி–ஜய், ரஜி–னி–யின் நண்–ப–ராக ‘அமீர்’ என்–கிற கதா–பாத்–தி–ரத்–தில் நடிக்–கி–றார். * ‘நாய–கன்’ படத்–தில் டெல்–லி–க–ணேஷ் நடித்த வேடத்– து க்கு இணை– ய ான வேடம் சங்– கி லி முருகனுக்கு.
36 29.07.2016
வண்ணத்திரை
- ஒய்2கே
Boisss bacலிk!
கபா யூ பிரிவ்ோ! ஷ�
எமி ஜாக்சன்
மாவுக்கு தக்க பணியாரம்
வி
னி – ய � ோ – க ம் , த யா – ரிப்பு, இசை– யம ை ப் பு , இயக்–கம், நடிப்பு என்று பன் முகத் திற–மை–களைக் காட்டி சினி– மா – வி ல் கிட்– ட த்– த ட்ட நாற்–பது ஆண்–டு–க–ளாக இருக்– கி–றார் ‘கலைப்–பு–லி’ எஸ்.தாணு. தயா–ரி ப்–பில் மட்–டு மே முப்–பது ஆண்–டு–களைக் கடந்–தி–ருப்–ப–வர், இரு–பத்–தைந்து படங்–களு – க்கு மேலே தயா–ரித்–தி–ருக்–கி–றார். தன்–னு–டைய முப்– ப த்– தை ந்து ஆண்– டு – க ால நண்–பர – ான ரஜி–னியை வைத்து ‘கபா–லி’ தயா–ரித்–திரு – ப்–பதை – மா – க கருது– பெரும் கவு–ரவ கி– ற ார். மகிழ்ச்– சி – யி ல் திளைத்துக் க�ொண்–டி– ருக்–கும் தாணு, சமீபத்– தி ல் ஆ ங் – கி ல இ த ழ் ஒன்–றுக்கு மனம் திறந்த பேட்டி க�ொடுத்– தி – ரு க்– கிறார். அந்தப் பேட்–டி– யிலி–ருந்து சில பகு–திக – ள்:
29.07.2016
வண்ணத்திரை
39
“நடி–கர் என்–பதைத் தாண்டி அவர் மனி–தநே – ய – ம் மிக்க மனி–தர். நம் கலாச்–சார – த்–தின் மீது அளப்–பரி – ய மரி– யாதை வைத்–தி–ருப்–ப–வர். இந்–தி–யா– வின் மிகப்–பெ–ரிய நட்–சத்–தி–ர–மாக உயர்ந்த பிற–கும் கூட, இப்–ப�ோ–து– தான் சினி–மாவு – க்–குள் நுழைந்த இள ை– ஞரைப் ப� ோ லவே எப்– ப� ோ– து ம் இருக்– கி – ற ார். அவ–ர�ோடு இருக்–கும்–ப�ோது நானும் என்னை இளை– ஞனா–கவே உணர்–கிறே – ன். 1 9 7 8 ல் அ வர் முத ன்– மு–த–லாக முழு–நீள ஹீர�ோ– வாக நடித்த திரைப்– ப – ட ம் ‘பைரவி’. சென்–னையி – ன் வினி– ய�ோக உரி–மையை நாங்–கள் எடுத்–திரு – ந்– த�ோம். ஸ்டில்ஸ் ரவி எடுத்த ரஜினி–யின் படங்–களைப் பார்த்–தது – மே, இவர் இது– வரை இந்–திய சினிமா பார்த்–திராத ஹீர�ோ என்று முடி– வெ – டு த்– தே ன். படம் த�ொடர்–பான விளம்–பர – ங்–களி – ல் ‘சூப்பர் ஸ்டார்’ என்–கிற அடை–ம�ொழி–
“உங்–கள் நண்–பர் ரஜினி–யைப் பற்றி ச�ொல்–லுங்–க–ளேன்?”
க
ர் ா ா ற ப கி க லக்கு
0 0 3க�ோடிலி ! ல் சூ வ
ய�ோடு அவ–ரது பெயரைப் ப�ோட்–டேன். ரஜி–னிக்கு இது சங்–க–ட–மாக இருந்–தது. இயக்–குந – ர் பாஸ்–கரை – யு – ம், தயா–ரிப்–பாளர் கலை–ஞா–னத்–தையு – ம் என்–னிட – ம் அனுப்பி, அந்த ‘சூப்–பர் ஸ்டார்’ அடை–ம�ொழி – யை நீக்–கச் ச�ொல்லி கேட்–டுக் க�ொண்–டார். தமிழ் சினி– மா – வி ன் மாபெ– ரு ம் ஜாம்– பவான்–களா – ன எம்.ஜி.ஆரும், சிவா–ஜியு – ம் இருக்–கும்–ப�ோது இப்–ப–டிப்–பட்ட அடை– ம�ொழி தனக்கு சங்–க–டத்தை ஏற்படுத்து– வதாக அவர் கார– ண – மு ம் ச�ொல்– லி – யிருந்தார். அடுத்த விளம்– ப – ர த்– தி ல் வேண்– டு – மென்றே ‘கிரேட்–டஸ்ட் சூப்–பர் ஸ்டார்’ என்று அடை–ம�ொழி க�ொடுத்–தேன். அப்– ப�ோது எனக்கு இருந்த இளமை வேகம் அது. அதன்பிறகே ரஜி– னி யை அனை– வரும் சூப்–பர் ஸ்டார் என்று அழைக்–கத் த�ொடங்–கி–னார்–கள்.”
“கடந்த முப்–பது ஆண்–டு–க–ளில் சிவாஜி, கமல், விஜ–ய–காந்த், அஜித், விஜய், சூர்யா என்று பெரிய ஹீர�ோக்–களை வைத்து படங்–கள் தயா–ரித்–தி–ருக்–கிறீர்கள். ரஜினியை வைத்து இப்–ப�ோ–து–தான் முதன்–மு–றை–யாக எடுக்–கி–றீர்–கள். இத்தனைக்–கும் அவர் உங்–க–ளுக்கு நண்பர் வேறு?”
“நாங்–கள் இரு–வ–ரும் இணைந்து பணி– யாற்–று–வது குறித்து எத்–தனை – ய�ோ முறை பேசி–யி–ருக்–கி–ற�ோம். காலம்–தான் சரி–யாக அமை–ய–வில்லை. எல்–லா–வற்–றுக்–கும் ஒரு நேரம் வர–வேண்–டும் என்று பெரி–யவ – ர்–கள் ச�ொல்–வார்–களே, அது உண்–மை–தான். ப�ொது– வ ாக வெளியே தெரி– யா த சில
விஷயங்–களை ச�ொல்–கிறேன். ‘அண்–ணா– மலை’, ‘முத்–து’ ப�ோன்ற படங்–க–ளையே நான்–தான் தயா–ரித்–தி–ருக்க வேண்–டும். அந்த நேரத்–தில் ரஜி–னி–யின் குரு, இயக்– கு– ந ர் இம– ய ம் கே.பாலச்– ச ந்– த – ரு க்– க ாக அவற்றை விட வேண்–டிய – த – ா–யிற்று. பிறகு ‘பாட்–ஷா–’வை தயா–ரிக்க ரஜினி எனக்கு வாய்ப்பு க�ொடுத்–தி–ருந்–தார். நான் அப்– ப�ோது அர–சிய – லி – ல் தீவி–ரமா – க ஈடு–பட்டுக் க�ொண்– டி – ரு ந்த கார– ண த்– த ால், அந்த வாய்ப்பை மனமே இல்–லா–மல் மறுக்க வேண்–டி–ய–தா–யிற்று. அ டி க் – க டி ர ஜி னி ச�ொ ல் – வ ா ர் , ‘உங்களுக்கு நான் ஏதா–வது செய்–ய–ணும் தாணு’ என்று. உங்–கள் அன்பு எப்–ப�ோதும் ப�ோல கிடைத்–தால் ப�ோது–மென்று ச�ொல்– வேன். அவ– ரு – ட – ன ான என்– னு – டைய நட்பு இத்–தனை ஆண்–டு–க–ளாக இறு–கிக்– க�ொண்டே–தான் இருந்–தது. இரு– வ – ரு ம் இணை– யு ம் நேரம் வந்– த – ப�ோது மூன்று இயக்–கு–நர்–களை இறுதி செய்து அவர்–க–ளி–டம் கதை கேட்–ட�ோம். இயக்– கு – ந ர் ரஞ்– சி த் ச�ொன்ன கதை எனக்கும், ரஜி– னி க்– கு ம் மிக– வு ம் பிடித்– திருந்தது. கதையை ச�ொன்–னவு – ட – னே – யே ரஞ்–சித்தை கட்–டிப் பிடித்–துப் பாராட்– டி– ன ார் ரஜினி. அது– த ான் இப்– ப� ோது ‘கபாலி–’–யாக உரு–வெ–டுத்–தி–ருக்–கி–ற–து.”
“உங்–க–ளு–டைய ‘கபா–லி’ நூறு க�ோடி வசூலிக்–குமா?”
“என்ன இப்–படி கேட்–கிறீ – ர்–கள்? ரஞ்சித் செய்து க�ொடுத்த டீச– ரை ப் பார்த்– த – ப�ோதே இந்–தப் படத்–தின் பிரும்–மாண்ட வெற்றி எனக்கு தெரிந்–துவி – ட்–டது. இந்–தப்
ப ட த் – தி ன் த யா – ரி ப் – பா– ள – ர ாக அல்ல, என்– னு – டைய இ த் – த னை ஆ ண் டு திரை–யு–லக வணிக அனு–ப–வத்தை வைத்–துச் ச�ொல்– கி – றே ன். ‘கபா– லி ’, முன்– னூறு க�ோடி ரூபாய்க்–கும் மேலாக வசூ–லிக்–குமெ – ன்று கணிக்–கிறே – ன். ‘கபா– லி – ’ க்கு ரிப்– பீ ட்– ட ட் ஆடி– யன்ஸ் நிறைய வரு– வ ார்– க ள். ஐந்து வய–தில் த�ொடங்கி எண்–பது வய–துவ – ரை ரஜி–னிக்கு ரசி–கர்–கள் இருக்–கி–றார்–கள். இந்–தப் படத்–தின் வில்–லன – ாக நடித்–திரு – ப்–பவ – ர் தைவா–னில் சூப்– பர் ஸ்டா–ராக இருக்–கும் சைனீஸ் – ன் ‘பீகே’ ஹீர�ோ. எனவே இந்–தியி படத்தைப் ப�ோலவே சீனா– விலும் ‘கபா–லி’ பெரும் வெற்றி பெறு– மெ ன்று நினைக்– கி – றே ன். படத்–தின் உள்–ள–டக்–கம் வலு–வா– னது. உல–க–ளா–விய வெற்–றியை எட்–டக்–கூ–டிய – –து.”
“ரஞ்–சித்தைப் பற்றி என்ன நினைக்–கி–றீர்–கள்?”
“எந்த ஒரு தயா–ரிப்–பா–ள–ரும், பெரிய ஹீர�ோ–வும் இவ–ர�ோடு இணைந்து திரும்– ப த் திரும்ப பணி–யாற்–றவே விரும்–புவ – ார்–கள். தமிழ் சினி–மாவி – ல் அடுத்த இரு–பத்–
42 29.07.2016
வண்ணத்திரை
தைந்து ஆண்– டு – க ளு க் கு நீ டி த் து நிற்கக்–கூ–டிய இயக்–கு–நர்.”
“விஜய், உங்– க–ளுடைய மூன்று படங்–க–ளில் நடித்–தி–ருக்–கிறா – ர். நீங்கள் கேட்–ட–வு–டனேயே – அவ்வளவு பெரிய நடி–கர் கால்–ஷீட் க�ொடுப்–ப–தின் மர்–மம் என்ன?”
“ஒரு தயா–ரிப்–பா–ள–ராக என்– னு–டைய படத்–தில் பங்கு பெறு– ப–வர்–க–ளுக்கு முறை–யாக சம்–ப– ளம் க�ொடுத்–து–வி–டு–வேன். என் படத்தை நல்ல முறை–யில் பப்ளி– சிட்டி செய்து, நிச்–ச–யம் வெற்றிப்– ப– ட – மா க ஆக்– கு – வே ன் என்– கி ற நம்–பிக்–கையை ஏற்–ப–டுத்–தி–யி–ருக்– கி–றேன். அத–னால் இருக்–க–லாம். விஜய், தன் தந்–தைக்கு அடுத்து என்னை மிக–வும் பிடிக்–குமெ – ன்று அடிக்–கடி ச�ொல்–வார்.”
“அஜீத்?”
“ஏற்–க–னவே ‘கண்–டு–க�ொண்– டேன் கண்– டு – க�ொ ண்– டே ன்’ செய்–திரு – க்–கிற� – ோம். நல்ல மனி–தர். நல்ல நடி–கர். அவரை வைத்து படம் தயா–ரிக்க ஆர்–வமா – க இருக்– கி–றேன். சரி–யான நேரம் வந்து எங்–களை மீண்–டும் இணைக்–கும்.”
- யுவ–கி–ருஷ்ணா
நிறைகுடம் தளும்பாது
ராகினி திரிவேதி
ரி
லீ – ஸ ு க் கு மு ன ்பே கி ட ை த் து க் க � ொ ண் – டி – ருக்கும் வெற்–றிச் செய்தி– களால் அமெ–ரிக்–காவி – ல் இருக்–கும் ‘கபா–லி’ ரஜினி பூரிப்–பாக இருக்– கிறார். அதே பிக்–கப்–பில் சென்னைக்கு வந்து உட–னடி – ய – ாக ‘2.0’ படத்–தின் படப்–பி–டிப்பை வேக–வே–க–மாக நடத்தி, மற்ற ப�ோஸ்ட் புர�ொ– டக்–ஷ – ன் பணி–களை இயக்–குந – ர் ஷங்–கர் துல்–லி–ய–மாக செய்–து– மு– டி க்க நிறைய அவ– கா – ச ம் க�ொடுக்க வேண்– டு – ம ென்று நினைக்–கிறார். இதற்–கி–டையே ‘2.0’ படத்– தின் திரைக்–க–தை–யில் சில மா ற் – ற ங் – களை ஷ ங் – க ர் செய்–தி–ருக்–கி–றா–ராம். ஒரு வலு– வான பெண் கதா– பாத்–தி–ரத்–தை–யும் நுழைத்– தி–ருக்–கிற – ார். இது த�ொடர்–
ன் ட யு லி ா கப�ோடி சேருகிறார் ஜ
? ரி ்ப ம நீலா
பாக ரஜி–னியைத் த�ொடர்பு க � ொ ண் டு பே சி – ய – ப�ோ து , மிக ஆர்– வ – மாக அந்த பாத்– திரத்தைப் பற்றி விசா–ரித்திருக்– கி–றார். “ஷங்–கர், உடனே இந்த ர�ோலுக்கு ரம்யா கிருஷ்–ணனை புக் பண்–ணி–டுங்க. ர�ொம்ப பிர–மா– தமா வரும். மகிழ்ச்சி!” என்–றா–ராம். ர ஜி – னி யே ச� ொ ல் லி வி ட்ட பிறகு மறு–பேச்சு ஏது? ஷங்–கர், ரம்–யா–கிருஷ்–ணனை த�ொடர்பு க � ொ ண் – டி – ரு க் – கி ற ா ர் . இந்தப் படத்– தி ல் ரம்– ய ா– கி– ரு ஷ்ண னி ன் ர�ோ ல், ப ட ை – ய ப்பா நீ ல ா ம் – பரி– யி ன் த�ொடர்ச்– சி – யா– கவே வரு– கி – ற தா எ ன் று கே ட் – டா ல் ஷங்–க–ரின் ஆபீ–ஸில் நமுட்– டு ச் சிரிப்பு சிரிக்– கி – ற ார்– க ள். ஏத�ோ பெருசா ச ெ ய் – ய ப் ப�ோறாங்க...
- யுகி
ஐர�ோப்பாவின் பெரிய தியேட்டரில்
ஐ
ர � ோ ப் – பி – ய க் க ண் – ட த் – தி– ல ேயே மிகப்– ப ெ– ரி ய தியேட்– ட ர் ‘கிராண்ட் ரெக்ஸ்’, பாரிஸ் நக– ரி ல் இருக்– கிறது. 2800 பேர் அமர்ந்து படம் பார்க்–கக்–கூ–டிய இருக்–கை–வ–சதி– கள் நிறைந்த இத்– தி – ரை – ய – ர ங்– கம், ஒரு படத்தை திரை– யி – டு – வது என்–பதே அப்–ப–டத்–துக்கு கிடைக்–கக்–கூ–டிய மிகப்–பெ–ரிய கவு– ர– வம். பெரிய ஹாலி–வுட் படங்–கள்–தான் பெரும்–பா–லும் திரை–யிடப்–படு – ம். வரு–டா–வரு – ட – ம் ஏப்–ரல் மாதம், இந்த தியேட்–ட– ரில் நடக்–கும் ஃபிலிம் பெஸ்–டிவ – ல் உல–கப்–பி–ர–சித்தி பெற்–றது. வண்ணத்திரை 46 29.07.2016
ப�ொது– – ா–வில் பெரும் வாக இந்–திய வெற்– றி – ய – டைந ்த படங்– க ளை பிற்பாடு ஓரிரு காட்–சிக – ள் அங்கு
திரை– யி – டு – வ தே நடை– மு றை. கடை– சி – ய ாக ‘பாகு– ப – லி ’. எண்– பத்–தைந்து ஆண்–டு–கள் பழ–மை– யான இந்த தியேட்–டரி – ல் ‘கபா–லி’, ப்ரீ–மிய – ர் காட்–சிய – ாக திரை–யிட – ப் படு–வதை அந்த தியேட்–டர் நிர்– வா–கம் உறுதி செய்–திரு – க்–கிற – து. ஓர் இந்–தி–யப் படம் அந்த தியேட்–ட– ரில் ப்ரீ–மி–யர் காட்–சி–யாக திரை– யிடப்– ப – டு – வ து இதுவே முதன்– முறை என்–கி–றார்–கள். ரிலீ– சு க்கு முன்பே ‘கபா– லி ’ படைத்– து க் க�ொண்– டி – ரு க்– கு ம் இது– ப� ோன்ற சாத– னை – க ளைக் கண்டு, ஹாலி–வுட்டே மூக்–கின் மேல் விரல் வைத்து அதி–சயி – த்–துக் க�ொண்–டி–ருக்–கி–றது.
- கிச்சா
! லி ா கப வண்ணத்திரை
29.07.2016
47
மகள் தந்தைக்காற்றும் உதவி!
‘அ
ட்–டக்–கத்–தி’, ‘மெட்–ராஸ்’ படங்–க–ளைப் பார்த்து வியந்–து–தான் ரஞ்–சித்–து–டன் இணைய விரும்–பி–னார் ரஜினி என்–பது ப�ொது– வா–ன பேச்சு. ஆனால், உண்–மை–யில் ரஞ்–சித்–துக்கு ‘கபா–லி’ வாய்ப்பு கிடைத்–த–தின் பின்–ன–ணியே வேறு. வெங்–கட்–பி–ரபு இயக்–கிய ‘சென்னை 600028’ படத்–தில் ரஜி–னி–யின் இளைய மகள் சக்–கு–பாய் ராவ் கெய்க்–வாட் (செளந்–தர்–யா–வின் ஒரிஜினல் பெயர் அது–தான்) கிராஃ–பிக் டிசைன் வேலை–களைச் செய்–தார். அடுத்து வெங்–கட்–பிர– பு இயக்–கிய ‘க�ோவா’ படத்–தின் தயா–ரிப்–பா–ளரு – ம் செளந்தர்யா– தான். அப்–ப�ோ–து–தான் வெங்–கட்–பி–ர–பு–வி–டம் உத–வி–யா–ள–ராக இருந்த ரஞ்சித்–தின் நட்பு, செளந்–தர்–யா–வுக்கு கிடைத்–தது. ரஞ்–சித் மீது செளந்–தர்யா பெரும் மதிப்பு க�ொண்–டி–ருந்–தார். அதன் அடிப்–ப–டை–யி–லேயே ‘லிங்–கா–’–வுக்–குப் பிறகு நல்ல கதையைத் தேடிக்–க�ொண்–டி–ருந்த ரஜி–னிக்கு, ரஞ்–சித்தை அழைத்து கதை ச�ொல்ல வைத்–தார் செளந்–தர்யா. ‘பாட்–ஷா–’–வுக்குப் பிறகு த�ொக்–கான கதை கிடைத்து–விட்–டத – ால் ரஜினி மகிழ்ச்–சிய – டை – ந்து உடனே ‘கபா–லி’– க்கு ஓக்கே ச�ொன்னார். இது–தான் கபா–லிக்கு பின்–னான கதை. - யுவா வண்ணத்திரை 48 29.07.2016
பசுஞ்சோலை மனசு பஞ்சாய் எரியும் வயசு
கேத்ரினா கைப்
கேரக்ட ரே டைட்டிலாக... ர
ஜினி படங்–களி – ல் அவரது கேரக்– ட – ரி ன் பெயரே டைட்– டி – ல ாக வைக்– க ப்– படும் வழக்–கம் 1980ல் ‘பில்–லா–’– வில் இருந்தே வெற்–றி–க–ர–மாக நடை–முற – ைப்–படு – த்–தப் பட்–டது. அதற்கு முன்–பாக ‘சங்–கர் சலீம் சைமன்’, ‘குப்– ப த்து ராஜா’ படங்– க – ளி ன் டைட்– டி – லி – லு ம் அவ– ர து கேரக்– ட ர் பெயர் இருந்தது என்–றா–லும் ‘பில்–லா–’– வில் இருந்–து–தான் கெத்து. அ த ன் பி ற கு ‘ க ா ளி ’ , ‘ஜானி’, ‘ரங்–கா’, ‘சிவா’, ‘தர்ம– து – ரை ’ , ‘ அ ண் – ண ா – ம – லை ’ , ‘பாண்டியன்’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்– து ’, ‘அருணாச்– ச லம்’, ‘படை–யப்–பா’, ‘பாபா’, ‘சிவாஜி’, ‘க�ோச்– ச – ட ை– ய ான்’, ‘லிங்– க ா’, ‘கபா–லி–’யெ – ன்று தமிழ் சினி–மா– – ல் வின் மகத்–தான கேரக்டர்–களி வர–லாறு படைத்து வரு–கி–றார்.
50 29.07.2016
வண்ணத்திரை
- யுவ–கி–ருஷ்ணா
‘த�ொட–‘வட–ரி’,ச‘க�ொடி’, ென்–னை’
கு ங் தெலு க்கில் ரீமே ஷ்? தனு
என்று பிஸி–யாக இருக்– கும் தனுஷ், சமீ–பத்–தில் ரிலாக்ஸ் ஆவ– த ற்– காக ‘ஒக்க மன– சு ’ என்– கி ற தெலுங்– கு ப் படத்தை தியேட்– ட – ரு க்கு ப�ோய் பார்த்–தார். தெலுங்–கில் வளர்ந்து வரும் இளம் ஹீர�ோ–வான நாக–செ–ள– ரியா, சிரஞ்– சீ – வி – யி ன் தம்பி மகள் நிஹா–ரிகா ஆகி–ய�ோர் நடித்த இந்த படம் அவரை வெகு– வாக கவர்ந்து விட்டது. தமி–ழில் ரீமேக் செய்–ய– வும் ஆசைப்–ப–டு–கி–றார். அவரே ஹீர�ோ– வ ாக நடிப்– ப ாரா அல்– ல து வே று ய ாரே – னு ம் இ ள ம் ஹீ ர � ோ – வு க் கு வாய்ப்பு க�ொடுப்–பாரா என்று தெரி–ய–வில்லை. ஏற்கனவே தெலுங்கு ரீமேக்–கு–க–ளான ‘உத்–தம புத்–திர – ன்’, ‘குட்–டி’ ஆகிய படங்–களி – ல் தனுஷ் நடித்– தி– ரு க்– கி – ற ார் என்– ப து குறிப்–பி–டத்–தக்–கது.
- டீயார்
இரண்டு படங்களுக்கும் ‘குறைந்த’பட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள். விடைகள் 65-ம் பக்கம்
வித்தியாசங்கள்!
ஆறு
ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்
காம்னா
ச
ல்– ம ான் கானின் ‘சுல்– த ான்’, பாக்ஸ் ஆபீ–சில் புது சரித்–தி–ரம் நிகழ்த்–தி–யி–ருக்–கி–றது. முதல் வாரத்–தில் இந்–தி–யா–வில் மட்–டுமே ரூ.250 க�ோடி வசூல். --ரக்–டர் விக்–ரம் பட் தன்னை காத–லித்து ஏமாற்–றி–விட்–ட– தாக சமீ–பத்–தில் ஒரு பார்ட்–டி–யில் ஃபுல் ப�ோதை–யில் புலம்பித் தள்–ளியி – ரு – க்–கிற – ார் அமீஷா படேல். --சம்– ப – ரி ல் வெளி– ய ா– கு ம் அமீர்– கானின் ‘தங்– க ல்’ பட ப�ோஸ்– ட – ரின் ஃபர்ஸ்ட்–லுக் சமீ–பத்–தில் வெளி–யி– டப்–பட்–டது. இந்–நி–கழ்ச்–சி–யில் அமீ–ரும் பங்கேற்றார். --ல்–ல–வர்–க–ளான ஆண்–களை ந ா ன் ந ம் – பு – வ – தி ல ்லை . அவர்–களை எனக்–குப் பிடிப்–பது – – மில்லை” என்று ஃபேஸ்–புக்–கில் அதி–ர–டி–யாக கருத்து தெரி–வித்– தி–ருக்–கி–றார் தீபிகா படு–க�ோன். --கி–ரா’ படத்–தைய – டு – த்து, மீண்டும் ஹீர�ோ– யி ன் ஓரி– ய ண்– ட ட் சப்– ஜெக்–டில் நடிக்–கத்–தான் ச�ோனாக்–ஷி விரும்– பு – கி – ற ா– ர ாம். அவ– ர து விருப்– ப த்– துக்கு ஏற்ப ‘நூர்’ என்–கிற படம் த�ொக்– காக மாட்–டி–யி–ருக்–கி–றது.
டை டி
“ந
‘அ
- ஜியா
வண்ணத்திரை 54 29.07.2016
அமீஷா புலம்பல்!
நிஷா
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
பிசாசு என்ன செய்கிறார்?
ம
லை–யா–ளத்–தில் சில படங்– களில் நடித்–துள்ள பிர–யாகா, தமி–ழில் ‘பிசா–சு’ படம் மூல–மாக அழ– க ான பேயாக அறி– மு – க – மானார். இதை– ய – டு த்து ஆர். கண்–ணன் இயக்–கத்–தில் விஷ்ணு விஷா–லுக்கு ஜ�ோடி–யாக ‘ப�ோடா ஆண்–ட–வனே என் பக்–கம்’ படத்– தில் ஹீர�ோ–யின் என்று அறி–விப்பு வந்– த து. ஓரிரு நாட்– க ள் படப்– பிடிப்–பும் நடந்–தது. பிறகு என்ன ஆனத�ோ தெரி–ய–வில்லை. படம் கைவி–டப்–பட்–ட–தாக ச�ொல்–கி–றார்–கள். பி ர – ய ா க ா என்ன–தான் செய்–து க�ொண்–டி–ருக்–கி–றார் என்று அறிய அவ– ருக்கு த�ொலை–பே–சி– ன�ோம். “இப்–ப�ோ–தைக்கு ம ல ை – ய ா – ள த் – தி ல் மூன்று படங்– க – ளி ல் வண்ணத்திரை 56 29.07.2016
நடித்–துக் க�ொண்–டி–ருக்–கி–றேன். தமி–ழில் அடுத்து என்ன என்கிற அ றி – வி ப் பு வெ கு – வி – ரை – வி ல் வெளி–யா–கும். மலை–யா–ளத்–தில் குடும்பப்பாங்– க ாக நடிக்– கு ம் நடிகை–கள், தமிழ் மற்–றும் தெலுங்– கில் கிளா–மர – ாக நடிப்–பத – ாக குறை ச�ொல்–கி–றார்–கள். அது அவ–ர–வர் விருப்–பம். எனக்கு கிளா–மர் செட் ஆகாது என்–பத – ால், குடும்ப குத்து– வி– ள க்– க ா– க வே த�ொடர்– வே ன். நடிப்– பு த் திற– மை – த ான் ரசி– க ர்– கள் மத்–தி–யில் ஒரு நடி–கையை நீண்–ட– க ா – ல ம் நி னை வு வைத்–துக்–க�ொள்ள உத– வு ம். கவர்ச்சி காட்டி நடித்– த ால் அ ப் – ப �ோ – தை க் கு சில வாய்ப்– பு – க ள் வருமே தவிர, சில க ா ல த் – தி – லேயே ந ா ம் இ ரு ந் – த – த ற் –
கான சுவ–டு–கள் கூட இருக்–காது. ‘பிசா–சு’ படத்–தைத் த�ொடர்ந்து பேய் வேடத்– தி – லேயே நடிக்க நிறைய வாய்ப்பு– க ள் வந்– த ன. ஒரே மாதிரி வேடத்–தில் த�ோன்ற எனக்–கும் சலிப்–பாக இருக்–கும், ரசி–கர்–க–ளுக்–கும் அலுத்–து–வி–டும் என்–ப–தால் நல்ல கேரக்–ட–ருக்– காக காத்– தி – ரு க்– கி – றே ன். இப்– ப�ோது–தான் எனக்கு இரு–பத்– த�ோரு வய– த ா– கி – ற து. பி.ஏ. ஆங்–கி–லம் மூன்–றாம் ஆண்டு ப டி க் – கி – றே ன் . ப டி ப்பை – ட்–டுத்தா – ன் மற்ற முடித்–துவி விஷ– ய ங்– க ளை எல்– ல ாம் முடி–வெடு – க்க வேண்–டும். காத– லி க்– கி – றீ ர்– க ளா, தி ரு – ம – ண ம் செ ய் – து க�ொள்– ள ப் ப�ோகி– றீ ர்– களா என்–றெல்–லாம் கே ட் – கி – ற ா ர் – க ள் . ந ா ன் ர�ொம்ப சி ன்ன ப் பெ ண் . இ ந்த வ ய – தி ல் இ தை – யெ ல் – ல ா ம் ய�ோ சி த் து ப் பார்க்கக்– கூ ட நேர– மில்–லை” எனும் பிர– யாகா, கேர–ளா–வில் வெளி–யா–கும் தமிழ்ப் படங்–கள் எல்–லா–வற்– றை–யுமே உட–னுக்–குட – ன் பார்த்து விடு–கிற – ா–ராம்.
- தேவ–ராஜ்
‘பா
கு–பலி – ’ ரிலீ–ஸாகி ஒரு வரு–டம் நிறைந்–திரு – க்–கிற – து. இதற்–காக அப்–பட – க் குழு–வின – ரு – க்கு மும்–பையி – ல் ஸ்பெ–ஷல – ாக பார்ட்டி க�ொடுத்–திரு – க்– கி–றார் டைரக்–டர் கரண் ஜ�ோஹர். ன்’ ப�ோன்ற கிளா– சி க் படங்– கள் ஓடா–தது தனக்கு வருத்–தம் அளிப்–பத – ாக, அப்–பட – த்–தின் ஹீர�ோ அமி–தாப் பச்–சன் கூறி–யுள்–ளார். ண்– ணூ – று – க – ளி ல் மகத்– தான வெற்றி கண்ட ‘கல்–நா–யக்’ படத்–தின் இரண்–டாம் பாக–மாக ‘கல்–நா–யக் ரிட்–டர்ன்ஸ்’ படத்தை தயா–ரிக்க உள்–ளார் சஞ்–சய் தத். இதில் அவர் குணச்–சித்–திர வேடம் ஏற்–பா–ராம். லி–வுட் படங்–க–ளில் கிளுகிளுப்– ப ான வேடங்–க–ளில் நான் நடிப்– பது கண–வர் டேனி–யலுக்கு பிடித்– தி – ரு க்– கி – ற – து ” என்– கிறார் சன்னி லிய�ோன். ல்–மான் கானை குடி–கா– ரன் என ஒரு முறை திட்– டிய விவேக் ஓப–ராய், இப்–ப�ோது அவரைப் ப�ோல நல்ல மனி–தர்– கள் குறைவு என புகழ்ந்–துள்–ளார்.
‘தீ
த�ொ
“பா
ச
- ஜியா
லிய�ோன் கிளுகிளு! கணவர் ஹேப்பி!! வண்ணத்திரை 58 29.07.2016
ரெஜினா
எங்கே புகையுண்டோ அங்ேக நெருப்புண்டு
மாயநதி இன்று மார்பில் வழியுதே... தூய நரையிலும் காதல் மலருதே...
வண்ணத்திரை 60 29.07.2016
முரண்ப முரண்ப க
டந்த இரண்டு வாரங்– க – ள ாக இத்தொ– ட – ரி ல் நாம் செய்– து க�ொண்– டி – ரு ந்– த து கதை விடு– வதற்–கான வார்ம்-அப். இனி–மேல்–தான் எத்–தனை கதை இருக்–கி–றது, அதைக் க�ொண்டு எப்– ப டி சினி– ம ா– வு க்கு எழுதப் ப�ோகி–ற�ோம் என்று தெரிந்து க�ொள்–ளப் ப�ோகி–ற�ோம். Plot என்று ச�ொல்–லப்–படு – ம் கரு–தான் கதை–யின் அடிப்–ப–டையே. உல–கில் இது– வரை ச�ொல்–லப்–பட்ட கதை–களி – ன் பிளாட்– கள் ம�ொத்– த ம் எவ்– வ – ள வு என்– ப து குறித்து நிறைய அபிப்–ராய பேதங்–கள் உண்டு. இரு–பத�ோ அல்–லது இரு–பத்–தெட்டோ பிளாட்–கள்–தான் ம�ொத்–தம – ாக இருக்–கின்–றன என்று சினிமா கதை மன்–னன் பாக்–ய–ராஜ் கூட ‘வாங்க சினி–மா–வைப் பற்றி பேச–லாம்’ என்–கிற நூலில் குறிப்–பி–டு–கி–றார். இந்தக் கருவைச் சுமந்து, ஒரு படைப்–பாளி எப்–படி சுகப்–பிர – வ – ச – ம் செய்–கிற – ான் என்–பதி – லேய – ே அவ–னது படைப்–பாற்–றல் வெளிப்–ப–டு–கி–றது. கதைக்கு ஒரே ஒரு கரு– த ான் உண்டு. அது பிரசவிக்– க ப்– ப – டு ம்போது கருப்– ப ா– க வ�ோ, சிகப்– பாகவ�ோ, நெட்–டைய – ா–கவ�ோ, குட்–டைய – ா–கவ�ோ,
சினிமாவுக்கு
கதை எழுத கத்துக்கலாம்!
! ம் ோ � வ டு டுவ�ோம்! ஒல்–லி–யா–கவ�ோ, குண்–டா–கவ�ோ பிறக்–கி–றது என்று வாதி–டு–ப–வர்–க–ளும் உண்டு. Single basic conflict என்று கூறப்–படு – ம் இந்த க�ோட்–பாடு, ‘முரண்–தான் கரு’ என்–கி–றது. ‘முரண்’ என்–கிற ச�ொல், க�ொஞ்– சம் இலக்–கி–யத்–த–ன–மாகத் தெரி–ய– லாம். நான் புரிந்– து க�ொண்ட அள–வில் அதை க�ொஞ்–சம் எளி– மை– ய ாகச் ச�ொல்ல முற்– ப – டு – கிறேன். ஒரு நாண–யத்–தின் இரண்டு பக்–கங்–க–ளுக்–கான வேறு–பா–டு– தான். அதா–வது, ஒரு பக்–கம் பூ என்–றால் இன்–ன�ொரு பக்–கம் தலை. ‘பூவா? தலையா?’ என்– கிற கேள்–வி–தான் முரண். கட–வுள் vs சாத்–தான், நல்–ல–வன் vs கெட்–ட–வன், ஹீ ர�ோ v s வி ல்ல ன் , ஆ க்க ம் v s அ ழி வு , நன்மை vs தீமை, அன்பு vs வெறுப்பு. இப்படி எதிர் எதிர் பண்–புக – ளில் ச ெ ய ல் – ப ட க் – கூ – டி ய விஷயம்–தான் முரண். உதா–ரண – ங்–கள�ோ – டு அடுத்த வாரம் பார்க்–க– லாம்.
(கதை விடு–வ�ோம்)
3
மாணவன்
ரீடர்ஸ்
கிளாப்ஸ்! நமக்கே நன்–றாகத் தெரிந்த – ாக வீரப்–பன் கதையை வித–வித – ம ரீல் சுற்றி நம் காதில் பூவாக சுற்றிய ராம்–க�ோப – ால் வர்–மாவை ந�ோக்கி, ‘தமி–ழர்–கள் மடை–யர்– களா?’ என்று ‘வண்ணத்–தி–ரை’ தன் சாட்–டையை ச�ொடுக்–கிய சீற்–றத்–துக்கு சல்–யூட். - சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை.
‘ஓ பாப்பா லாலி’ என்று நாகார்–ஜு–னா–வின் மடி–யில் தவழ்ந்து சுட்– டி த்– த னம் செ ய்து ந ம் இ தயத்தை திரு– டி ய கிரிஜாவா இது– வென்று ‘அன்று இன்– று ’ ப�ோட்டோவைக் கண்டு ஆச்–ச–ரி–யப்–பட்–டேன். - ப�ொ.சின்–ன–ராஜா, குற்–றா–லம்.
வண்ணத்திரை 64 29.07.2016
ஒரு க�ோடி சம்–ப–ளம் கேட்– கு ம் கே நடிகை, சீ க் – கி – ர – ம ா க த ெ ரு க் – – ட – ாமல் க�ோடிக்கு வந்–துவி இருந்தால் சரி–தான். - குந்–தவை, தஞ்–சா–வூர்
நடுப்பக்க கவர்ச்சி! வாசகர் கண்டனம்!!
‘ஜ�ொள்–ளுவி – ட வைக்–கும் பண்–டம் எது?’ என்– கி ற கேள்– வி க்கு சர�ோஜா ச�ொன்ன பதில் அதி–ரடி.
- கவி–ஞர் கா.திரு–மா–வ–ள–வன், திரு–வெண்–ணெய்–நல்–லூர்.
29-07-2016
திரை-34
வண்ணம்-46
KAL பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேரு நகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும்
ஆசிரியர்
முகமது இஸ்ரத்
229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை-600004. முதன்மை ஆசிரியர்
‘வண்–ணத்–தி–ரை’ வர–லாற்–றி–லேயே
முதன்–மு–றை–யாக க�ொஞ்–சம் கவர்ச்சி குறைந்த படத்தை நடுப்– ப க்– க த்– தி ல் ப�ோட்டு ஏமாற்றி விட்–டீர்–கள். கடுமை– யான கண்–ட–னங்–கள். - ராம்–கு–மார், திரு–நெல்–வேலி.
யுவகிருஷ்ணா தலைமை நிருபர்்
நெல்லைபாரதி நிருபர்
சுரேஷ் ராஜா சீஃப் டிசைனர்
பிவி
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: 229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004. சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in
‘சினி–மா–வுக்கு கதை எழுத கத்–துக்– கலாம்’ ஆரம்–பமே அபா–ரம். வாச–கர்– களின் ஆர்–வத்தை தூண்–டும் வகையில் எளி– மை – ய ான நடை– யி ல் த�ொடர் முத்திரை பதிக்க வாழ்த்–து–கள். - எஸ்.அர்–ஷத் ஃபயாஸ், குடி–யாத்–தம்.
ஆறு வித்தியாசங்கள் விடைகள் 1) கம்மல், 2) பூ, 3) ஜாக்கெட், 4) கை, 5) பார்டர், 6) புடவை
அலைபேசி: 9884429288 த�ொலைபேசி: 42209191 Extn: 21120 த�ொலை நகல்: 42209110
இதழில் வெளியாகும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு வண்ணத்திரை நிர்வாகம் ப�ொறுப்பல்ல.
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai-600 096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004 Editor: Mohamed Israth
முன் அட்டை மற்றும் பின் அட்டையில் : ‘கபாலி’ ரஜினி வண்ணத்திரை
29.07.2016
65
- லார்டு கிங்
ஊர் சுற்றும்
காதல்!
ன்னை க�ோயம்–பேட்–டில் உள்ள நவீன அடுக்–கு–மா–டிக் குடியி–ருப்பு ஒன்–றில்–தான் காதல் செய்–தி–க–ளால் புகழ்– பெற்ற அந்த நடிகை தன்–னுட – ைய இயக்–குந – ர் காத–லரு – டன் – ரக–சிய – – மாக சேர்ந்து வாழ்ந்து வரு–கிறா – –ராம். இந்த செய்தி அரசல் புர–ச– லாக இண்–டஸ்ட்–ரி–யில் பேசப்–பட்டு வந்–தது ப�ோக, இப்–ப�ோது ஊட–கங்–களு – க்–கும் தெரிந்து விட்–டத – ாம். கிசு–கிசு – வ – ாக ஊட–கங்–கள் எழு–துவ – தை – வி – ட தானே முன்–வந்து இயக்–குந – ரு – ட – னான – காதலை பகி–ரங்–கப்–படு – த்தி விட–லாம் என்–கிற முடி–வுக்கு வந்–துவி – ட்–டார – ாம் நடிகை. என–வேத – ான் இப்–ப�ோது பட்–டவ – ர்த்–தன – ம – ாக இரு–வரு – ம் கை க�ோர்த்து ப�ொது இடங்–க–ளில் தரி–ச–னம் க�ொடுக்–கி–றார்– களாம். காத–லன் இயக்–கும் கதை விவா–தம் மற்–றும் ஆர்ட்–டிஸ்ட் செலக்– –ஷ–னி–லும் நடிகை பங்–கு–பெ–று– கி–றா–ராம். எல்–லாம் சரி. எப்–ப�ோது திரு–ம–ணம் என்று கேட்–ப–வர்–க–ளி–டம் மட்–டும் ஏன் எரிந்து விழு–கி–றார�ோ தெரி–ய–வில்லை.
செ
வண்ணத்திரை 66 29.07.2016
‘கபாலி’ ராதிகா ஆப்தே
67
கம்பீர
ரகசியம்!
68
Vannathirai weekly Registered with the Registrar of Newspaper for India under R.N.42762/82. Price Rs.8.00. Day of Publishing :Every Friday.
கபாலியின்