Vannathirai

Page 1

15-6-2015 ரூ.8.00

சாமியாடும்

ஓவியா!

ஜ�ோதிகாவின் சாதனை! 1


சுஸா குமார்

2


ஜி–னி–யின் அடுத்த படத்–தின் அறி–விப்பு இப்ப வரும் அப்ப வரும் என்று ஒட்டு ம�ொத்த சினிமா உல–க –மும் எதிர்– பார்த்– துக் க�ொண்–டி–ருந்த வேளை–யில்,

க ட ந ்த வ ா ர ம் அடுத்த படத்–துக்– கான அறி–விப்பை அதன் தயா– ரி ப்– பா–ளர் கலைப்–புலி எஸ்.தாணு அதி–கார பூர்–வமா – க அறி–வித்–தார். அந்த அறி–விப்பு மூலம் ரஜி–னியை வைத்து படம் தயா–ரிக்க வேண்– டும் என்ற தாணு– வி ன் பல நாள் கனவு நிறை–வே–றி–யது. இந்தப்–படத்தை ‘அட்ட–கத்–தி’, ‘மெட்–ராஸ்’ படங்–களை இயக்– கிய பா.ரஞ்–சித் இயக்–குகி – றா – ர். இசை சந்–த�ோஷ் நாரா–ய–ணன். ஒளிப்–ப–திவு முரளி ஜி. பாடல்– கள் கபி–லன், உமா–தேவி, கானா பாலா. மலே–சி–யா–வில் 60 நாட்– கள், இந்–தி–யா–வில் 60 நாட்–கள் படப்– பி – டி ப்பு நடக்– க – வு ள்– ளது. ஆகஸ்ட் மாதம் த�ொடங்–க–வுள்ள படப்– பி– டி ப்– பு க்– க ாக மலே– சி– ய ா– வி ல் தீவி– ர – மா க ல�ொகே–ஷன் தேடும் பணி–யில் இருக்–கி–றார் பா.ரஞ்–சித்.

ல் வி ா ய மலேசி ! னி ஜி ர

-ரா


ம்

வி

ன மர்ச


சூ

ர்– ய ா– வு ம் பிரேம்– ஜி – யு ம் உள்– ளூ ர்த் திரு– ட ர்– க ள். சில்–ல–ரைத் திருட்டில் அதிக லாபம் இல்லை என்று கணக்–குப் ப�ோடும் இரு– வ–ரும் ‘லம்ப்’ அம–வுண்ட்டை ஒரு தாதா– வி–ட–மி –ருந்து ‘லபக்– ’– கு– கி– ற ார்– க ள். தாதா தன் அடி–யாட்–களு–டன் சூர்–யாவைத் துரத்–தும்–ப�ோது சூர்–யா–வும், பிரேம்–ஜி–யும் விபத்–தில் சிக்–கு–கி–றார்–கள். ஆஸ்–பத்–தி–ரி–யில் கண் விழிக்–கும் சூர்–யா–வின் கண்– களுக்கு செத்– து ப் ப�ோன– வ ர்– க ள் தெரி– கி – ற ார்– க ள். அப்படி செத்–துப் ப�ோன–வர்–கள் தங்–கள் நிறை–வேற – ாத ஆசையை சூர்–யா–வி–டம் ச�ொல்–கி–றார்–கள். அதில் ஒரு–வர் சூர்–யா–வின் தந்தை. அப்–பா–வின் ஆசையை மகன் நிறை–வேற்–று–வ–து–தான் கதை. சூர்–யா–வி–ட–மி–ருந்து எதிர்–பார்க்–கும் அதே சுறு சுறு, துறு துறு நடிப்பு இதி–லும் டபுள் மடங்கு. அந்த வகை–யில் ஊதாரி கேரக்–டரை ஊதித் தள்–ளூ–கி–றார். அப்பா சூர்யா லேட்டாக வந்–தா–லும் சூட், க�ோட் என கெட்-அப்–களில் அசத்–துகி – ற – ார். நயன்–தா–ரா–வின் வலம் சற்றே கம்மி என்–பத – ால் ரசி–கரி – ன் மன உளைச்–சலை – ப் பற்–றிச் ச�ொல்–லத் தேவை–யில்லை. ஊறு–காய் எப்–படி பயன்–ப–டும�ோ அப்–ப–டித்–தான் இதில் ப்ர–ணி–தா–வின் ர�ோல். பார்த்–திப – ன், சமுத்–திர – க்–கனி, பிரேம்ஜி மூவ–ரும் காலரைத் தூக்–கி–விட்டுக் க�ொள்–ள–லாம். யுவன்–ஷங்–கர் ராஜா–வின் இசை–யில் பாடல்–கள் உற்–சா–கம். ஆர்.டி,ராஜ–சே–க–ரின் கேமரா கதைக்கு பெரி–தும் துணை புரிந்–துள்–ளது. எவ்–வ–ளவு பெரிய ஹீர�ோ–வாக இருந்–தா–லும் அவர்–களை அசால்ட்டாக டீல் பண்ணி ஹிட் க�ொடுப்–ப–து–தான் வெங்–கட்–பி–ர–பு– வின் கெத்–து! அதுக்–கா–கவே ஒரு பூங்–க�ொத்–து! வண்ணத்திரை

15.06.2015

05


காஜலின் ஓரவஞ்சனை!

து–வரை எத்–த–னைய�ோ தமிழ்ப் படங்–களில் நடித்து விட்டார் காஜல் அகர்–வால். மும்– பை க்– கா– ர – ரான அவர், தெலுங்– குப் படங்– க ளில் நடிக்க ஆரம்–பித்த சில மாதங்–களில் தெலுங்கு பேசக் கற்–றுக்–க�ொண்–டார். ஆனால், தமிழை மட்டும் கற்–றுக்–க�ொள்ள மாட்டேன் என்று அடம்–பி–டிக்– கி–றார். ச�ொன்–னால் புரிந்–து–க�ொள்–ளும் அவர், பதி–லுக்கு தமி–ழில் பேச முடி–யா–மல் திண–று–கி–றார். தன் உத–வி–யா–ளர்–களி–டம் கூட தெலுங்கு, இந்தி அல்–லது ஆங்–கில – த்–தில் மட்டுமே பேசு–கிற – ார். தமி–ழுக்கு ஏன் இந்த ஓர–வஞ்–சனை செய்–கி–றார�ோ தெரி–ய–வில்லை.


னு ஷ் – க ா – வு க் கு ந டி ப் பு த வி ர , புவியியல் துறை– யி ல் அதிக ஆர்– வம் இருக்–கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்–கும் இடை–வே–ளை–யில், பூமி உரு– வான விதம் மற்–றும் பூகம்–பம் ஏற்–ப–டும் மர்–மம், எதிர்–கா–லத்–தில் இந்த உல–கம் என்–ன–வாக மாறும் என்–பது உள்–பட, இயற்–கையி – ன் அதி–சய – ங்–கள – ைப் பற்றி பல அபூர்வ விஷயங்–களை ஆர்–வத்–து–டன் பேசு–கி–றார். மேலும், இயற்–கைப் பேர–ழிவு குறித்த புகைப்–பட – ங்– க–ளை–யும் சேக–ரித்து வரு– கிறார். ஆன்–மிக விஷ–யங்– களி–லும் அனுஷ்–கா–வுக்கு ஆர்– வ ம் இருக்– கி – ற து. ‘லிங்– க ா’ ஷூட்டிங்– கி ல் ர ஜி – னி – யி – ட ம் ஆ ன் – மி – க ம் ப ற் றி அதிக நேரம் பேசி– யது சந்–தா–னம் இல்– லை– ய ாம், சாட்– சாத் அனுஷ்கா ம ட் டு ம் – த ா ன் என்–கிற – து, உதவி இ ய க் – கு – ன ர் வட்டா–ரம்.

- தேவா

அனுஷ்காவின் இயற்கை ஆராய்ச்சி!


விமர்சனம்

ரு நாள் நாய– க ன் யும் அவ–ருக்கு நிச்–ச–யிக்–கப்–பட்ட பெண் நிரஞ்–சன – ா–வும் காரில் பய– ணம் செய்–கி–றார்–கள். க�ொஞ்ச நேரத்– தி ல் மர்– ம – ம ான முறை–

யில் ஒரு சிறு–வன் காரின் பின் சீட்டில் இருக்–கி–றான். அதைப் பார்த்–த–தும் யும், நிரஞ்–ச–னா– வும் அப்– ப – டி யே ‘ஷாக்’– க ா– கி – றார்–கள். யார் அந்த சிறு–வன்? அவன் எப்– ப டி காருக்– கு ள் வந்–தான்? அதன் பிறகு என்ன நடந்– த து என்– ப து ஒரு கதை. இன்– ன�ொ ரு கதை– யி ல் யும் அவ–ரு–டைய நண்–பர்–களும் தங்– கள் லட்–சிய – த்தை அடை–வத – ற்கு எப்–படிப் ப�ோரா–டு–கி–றார்–கள்? அந்த முயற்சி சுபமா, ச�ோகமா என்–பது மீதிக் கதை. ‘ஓநா–யும் ஆட்டுக்–குட்டி–யும்’ படத்–தில் நடித்த யி–டம் நல்ல – து. நாயகி முன்–னேற்–றம் தெரி–கிற நிரஞ்–சன – ா–வுக்கு முதல் பாதி–யில் இருந்த முக்–கி–யத்–து–வம் இரண்– டாம் பாதி–யில் இல்லை. யின் நண்–பர்–கள – ாக வரும் அந்த மூவ– ரும் தங்–கள் முக்–கி–யத்–து–வத்தை அறிந்து நன்–றா–கவே நடித்–தி–ருக்– கி–றார்–கள். இயக்–கு–னர் அட்–லீ– யின் மனைவி ப்ரியா லேட்டாக வந்–தா–லும் கவ–னம் ஈர்க்–கி–றார். தனது பங்–களிப்பை சிறப்–பா–கச் செய்–தி–ருக்–கி–றார் ஒளிப்–ப–தி–வா– ளர் தாணு பாலாஜி. படத்–துல ஆயி–ரம் ஓட்டை–கள் இருந்–தா– லும் இயக்–கு–னர் சிவா–ணிக்கு இது முதல் படம் என்–ப–தால் கருணை காட்ட–லாம்.


வண்ணத்திரை சுஸா குமார்


பாலிவுட் ஸ்டைலில்

படப்பதிவு!


“ச

ந்–தா–னத்தை ஒரு காமெடி நடி– க– ர ாகத்– த ான் எல்– ல �ோ– ரு க்– கு ம் தெரி–யும். ஆனால் நான் பார்த்–தவ – ரை அவர் மனித நேயம் உள்ள மகத்–தான மனி–தர்–’’ என்–கி–றார் ‘இனிமே இப்–ப– டித்–தான்’ படத்–தின் ஒளிப்–ப–தி–வா–ளர் க�ோபி ஜெக–தீஸ்–வ–ரன். ச ெ ன் – னை – யி ல் பி ற ந் து வ ளர்ந்த இ வ ர் சி னி ம ா மீ து க�ொ ண ்ட க ா த – ல ா ல் ப த் – த ா ம் வ கு ப் – பு – ட ன் ப டி ப ்பை நி று த் – தி க் க�ொண்– ட ார். திரைப்– ப – ட க் க ல் – லூ – ரி – யி ல் சே ர ா ம ல் பி ர ப ல

ஒளிப்–ப–தி–வா–ளர் பால–சுப்– ர– ம – ணி – யெ ம்– மி – ட ம் உதவி– யா– ள – ர ாகப் பணி– ய ாற்– றி – னார். பரத் நாய–கன – ாக நடித்த ‘யுவன் யுவ– தி ’ படத்– தி ல் ஒளிப்– ப – தி – வ ா– ள – ர ாக அறி– மு–க–மா–னார். த�ொடர்ந்து ‘என்–னம�ோ ஏத�ோ’ படத்– துக்கு ஒளிப்–பதி – வ – ா–ளர – ாகப் ப ணி – ய ா ற் – றி – ன ா ர் . இ ப் – ப�ோது ‘வா டீல்’, ‘இனிமே இப்–ப–டித்–தான்’ படங்–கள் கைவ–சம் உள்–ளன. ‘இனிமே இப்–ப–டித்–தான்’ படத்–தில் பணி–யாற்–றிய அனு– ப–வம் பற்றி க�ோபி ஜெக–தீஸ்– வ–ரன் என்ன ச�ொல்–கி–றார்? ‘‘பாலு சார் படங்–களில் வேலை செய்–யும் ப�ோதும் சரி, ‘யுவன் யுவ–தி’ படத்–தில் வேலை செய்–யும் ப�ோதும் சரி சந்–தா–னத்–து–டன் நல்ல பழக்– க ம் இருந்–தது. அந்த பழக்–கம்–தான் எனக்கு இந்த பட வாய்ப்–பைக் க�ொடுத்– தது. சந்–தா–னம் இதில் ஹீர�ோ என்– ப – த ால் தன்– னு – டை ய கேரக்– ட – ரு க்– க ாக நிறைய டெவ–லப் செய்து நடித்–தி– ருக்–கி–றார். அந்த வகை–யில் ஒரு புது சந்– த ா– ன த்– தை ப் பார்க்–க–லாம். இந்–தப் படத்– துக்கு அவர் தயா–ரிப்–பா–ள– வண்ணத்திரை

15.06.2015

11


ராக இருந்–தா–லும் எனக்கு முழு சுதந்–தி–ரம் க�ொடுத்– தார். அதே ப�ோல் இயக்– கு–னர் முரு–கா–னந்–துக்–கும் எனக்–கு–மான புரி–தல் சரி– யாக இருந்–தது. இப்–ப�ோது கலர்ஃ–புல் மூவி வெளி–வரு – – வது கம்–மி–தான். ஆனால் இந்–தப் படம் ரசி–கர்–களின் கண்– க ளுக்கு கலர்ஃ– பு ல் ட்ரீட்டாக இருக்– கு ம். பாங்–காக்–கில் ஒரு ரிசார்ட் உட்–பட இரண்டு இடங்–

க ளி ல் இ ர ண் டு ப ா ட ல் க ா ட் சி – கள் எடுத்– த�ோ ம். அப்–ப�ோது அங்கு த�ோ ல் உ ரி ந் து ப�ோ கு ம் அ ள – வு க் கு வெ யி ல் . ஆனால் அதைப் ப�ொருட்–ப–டுத்–தா– ம ல் ச ந் – த ா – ன ம் , ஆஷ்னா ஜாவேரி, அகிலா கிஷ�ோர் முழு ஒத்– து – ழை ப்– புக் க�ொடுத்– த ார்– கள். ம�ொத்–தத்–தில் இந்–தப் படத்–தின் ஒளிப்–ப–திவு பாலி– வு ட் ஸ ்டை – லி ல் படு அமர்க்– க – ள – மாக இருக்–கும்–!–’’

-எஸ்


வண்ணத்திரை ராக்கி ஷாவான்


லா

லேட்ட–னும், மம்–முக்– கா–வும் க�ோல�ோச்–சிக் க�ொண்– டி – ரு ந்த மலை– ய ாள சினி–மா–வுக்–குள் 80களின் இறு– தி–யில் இளம் புய–லாக வந்–த–வர் ரகு–மான். பெண்–கள – ா–லும் ரசிக்–கப்– பட்ட முதல் மலை–யாள ஹீர�ோ. மம்முட்–்–டி–யும், ம�ோகன்–லா– லும்– கூ ட தமி– ழி ல் ஓரிரு படத்–துக்கு மேல் தாக்– குப்–பி–டிக்க முடி–யாத சூழ்– நி – ல ை– யி ல், தமி– ழி– லு ம் த�ொடர்ந்து நடித்து வரு– கி – ற – வ ர் ரகு–மான். ஒரு விளம்– பரப் படப்–பிடிப்–பிற்– காக ஏவி.எம் ஸ்டு– டி–ய�ோ–வி–்ல் இருந்த ரகுமான் வண்ணத்– தி– ரை க்கு அளித்த சிறப்புப் பேட்டி: ‘36 வய–தி–னி–லே’ அனு–ப– வம் எப்படி? இ வ – ரு – ட ன் ந டி க்க முடி– ய – வி ல்– ல ையே என்று ந ா ன் ஏ ங் – கி ய ந டி – கை – க ளி ல் ஜ � ோ தி – க ா – வு ம் ஒரு–வர். அவர் நடித்துக் க�ொண்–டி–ருந்–த–ப�ோது வந்த சில வாய்ப்–பு–கள் க டை சி நே ர த் – தி ல் கைநழுவிப்–ப�ோ–னது. அப்–புற – ம் அவ–ருக்–குத் திரு–மணம் ஆன–தும்

க கா ் க ா ளு வ மக ர�ோ ம் ஹீ க்கணு நடி


ஆசையை மூட்டை– க ட்டி ைவத்து விட்டேன். ஒரு நாள் சூர்யா ப�ோன் செய்து “‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை தமி–ழி–ல் ரீமேக் பண்–றேன். மஞ்சு–வா–ரி–யர் கேரக்–டர்ல ஜ�ோ நடிக்– கி – ற ாங்க. நீங்க அவுங்க ஹஸ்பண்டா நடிக்– கணும். முடி– யு – ம ா?”ன்னு கேட்டார். எப்– ப டி ஒரு வாய்ப்பு! நீண்ட நாள் கனவு. இரண்டு சீன் வர்ற கேரக்– ட ர ா இ ரு ந் – த ா – லு ம் – கூ ட ஓகே ச�ொல்–லி–யி–ருப்–பேன். ஜ�ோசன் ஆண்ட்–ரூஸ் சிறந்த இயக்–கு–னர், சூர்யா சிறந்த தயா–ரிப்–பா–ளர், ஜ�ோதிகா சிறந்த நடிகை. யார்– த ான் மாட்டேன் என்–பார்–கள். சூர்–யா–வுக்–கும் உங்–களுக்– கும் நட்பு அதி–க–மா–கிட்டே வர்ற மாதிரி இருக்–கே? க ண் – டி ப்பா . நி ச் – ச – ய – மாக ச�ொல்–றேன். சூர்–யா– வ�ோட உய– ர த்– து ல நான் இருந்தா ரகு–மான் மாதிரி ஒரு நடி–கர்–கூட பேசக்–கூட மாட்டேன். ஆனால் அவ– ருக்கு பெரிய மனசு, அவ–ரும் நானும் சந்திச்– சி க்– கி ட்டா எல்லா விஷ–யம் பற்–றி–யும் பேசு– வ�ோ ம். ஒரு சக�ோ– த –

ரகுமான்

ரனைப்–ப�ோல, நண்–ப–னைப்–ப�ோல எளி–மையா இருப்–பார். ஜோதி–கா–வும், சூர்–யா–வும் என்–ன�ோட வீட்டுக்கு வந்– தி–ருக்–காங்க. நான் அவர்–கள் வீட்டுக்கு மனைவி குழந்–தை–க–ள�ோட போயி– ருக்–கேன். என்–னோட மலை–யா–ளப் பட புர–ம�ோ–ஷ–னுக்கு கேர–ளா–வுக்கு வர்–றேன்னு ச�ொல்–லி–யி–ருக்–கார். எங்– களுக்–குள் இருக்–கும் நட்பு சினி–மா– வை–யும் தாண்–டி–யது. ‘36 வய–தி–னி–லே’ படத்–தில் உங்​்க கேரக்–டர் பேசப்–பட்டா–லும், நீங்க கேரக்–டர் ஆர்ட்டிஸ்ட்டா சுருங்–கிட்ட மாதிரி இருக்–கே? ‘36 வய– தி – னி – ல ே’ படத்– தை ப் ப�ொறு த் – த – வ ரை ந ா ன் அ ப்– ப டி நி னை க் – க – வி ல்லை . க �ொ ஞ் – ச ம் நெகட்டிவ் ஷேடு உள்ள கேரக்–டர்– தான் என்–றா–லும், அதை–யும் மக்–கள் பாராட்டு–கி–றார்–கள் என்–றால் தமிழ் மக்–கள் என் மீது வைத்–தி–ருக்–கும் அபி– மா– ன ம். ‘புதுப்– பு து அர்த்– த ங்– க ள்’, ‘நிலவே மல– ரே ’, ‘கண்ணே கனி– ய – முதே’, ‘சங்–கம – ம்’ படங்–களி–்ல் பார்த்த ரகு– ம ா– ன ா– க த்– த ான் இப்– ப�ோ தும் என்னைப் பார்க்–கி–றார்–கள். பிறகு ஏன் வில்–லன், கேரக்–டர் ர�ோல் என்று தடம் மாறி–னீர்–கள்? அது–தான் நான் செய்த பெரிய தவறு, நடி– க ர் என்– ற ால் எல்லா கேரக்–டர்–லே–யும் தன்னை நிரூ–பிக்–க– ணுமே என்று ஒரு வில்–ல–னாக நடித்– தேன். சில கேரக்–டர் ர�ோல்–களி–லும் நடித்–தேன். அதன் பிறகு வெளி–யில் வண்ணத்திரை

15.06.2015

15


சென்– ற ால் “என்ன சார் நீ்​் ங்க ப�ோயி வில்– ல னா நடிக்–கி–றீங்–க–?” என்று ரசி– கர்–கள் கேட்க ஆரம்–பித்–து– விட்டார்– க ள். அத– ன ால் – ல்லை வில்–லன – ாக நடிப்–பதி என்று முடிவு செய்–தேன். ரசி–கர்–கள் என்னை ஹீர�ோ– வாக பார்க்– கு ம்– ப�ோ து இண்–டஸ்ட்ரி வில்– ல – ன ா– கத்–தான் பார்த்–தது. கதை ச�ொல்ல வரு– கி – ற – வ ர்– க ள் “சார் நீங்க அழகா இருக்– கீங்க, அப்போ பார்த்த மாதி–ரியே இருக்கீங்–க”ன்னு ஆ யி – ர ம் பு க ழ் ந் – து ட் டு க டை – சி – யி ல் “ வி ல் – ல ன் ர�ோல் பண்–றீங்–கள – ா–?” என்– பார்–கள். இது–வ–ரைக்–கும் நிறைய படங்–களை மறுத்து விட்டேன். தமிழ் சினி–மா– வில் என் மீது இப்– ப டி ஒரு முத்– தி ரை விழும்னு எதிர்–பார்க்–கவே இல்லை. அ தை ம ா த் – த – ணு ம் னு முயற்சி பண்–றேன். அப்போ ஹீர�ோ–வாத்–தான் நடிப்–பேன் என்கிறீர்–க–ளா? எந்த ேகரக்– ட – ரி – லு ம் நடிக்கத் தயார். ஆனால் இ ந ்த கே ர க் – ட – ரு க் – கு த் – தான் ரகு–மான் ப�ொருத்– தம் என்று பிக்ஸ் ஆவ–தில் உடன்–பா–டில்லை. ஆனால்

16 15.06.2015

வண்ணத்திரை

இப்–ப�ோது என் மகளுக்–கா–கவ – ா–வது நான் ஹீர�ோ–வாக நடிக்க வேண்–டும் என்று விரும்–பு–கிறே – ன். என் மூத்த மகள் நான் ஹீர�ோ–வாக நடிப்–பதைப் பார்த்–தி–ருக்– கிறாள். இளைய மகள் பார்த்–ததில்லை. நான் தமிழ்ப் படத்–தில் ஹீர�ோவா நடிக்–க– ணும்ங்கிறது என் இளைய மகளின் ஆசை. அவ–ளின் ஆசையை நிறை–வேற்–ற– வா–வது நான் ஒரு படத்–தில் ஹீர�ோவா நடிக்–கணு – ம். அதற்–கான சந்–தர்ப்–பத்தை எதிர்–பார்த்–துக் காத்–தி–ருக்–கிறே – ன்.

-மீரான்


வண்ணத்திரை பூனம் பாண்டே


ராணாவைக் கலாய்க்கும்

திரிஷா! வண்ணத்திரை 18 15.06.2015

திரிஷா

என்ற ட்பா, காதலா தவிக்– ல் குழப்–பத்–தி ்ய பால . ா – ர் திரிஷ கிறா ங் கு லு ெ த ந ண் – பன் – தி– ா டகுப ஹீர�ோ ராண தை ் த ச யு – ட – ன ா ன நே – ல் ச�ொ று ந ட் பு எ ன் று எ ன் வ த ா ? க ா த ல் என்று ா த ப – ப் று – ய – வரை – – – றா – ல் தவிக்கி – ம தெரியா ்ற ன நி ம் ண – ராம். திரு–ம ம் வு – –ய–ள க வ லை து ளி ணா–வு– ரா , ல் ம – ா ல – இல் ஊ – ம் ர் சுற்ற டன் மீண்டு – ள்ள அவர், – த்து ஆரம்பி ‘நிக் நேம்’ ராணா–வுக்கு ட ்ட – ரி ல் வை த் து ட் வி வ ரு – கி – க ல ா ய் த் து –கு பதில் றார். பதி–லுக் தி ரி – ஷ ா – ரா ண ா வு ம் –கி–றார். வைக் கலாய்க்


வண்ணத்திரை பிரேர்ணா


துடைப்பக்கட்டை அடிவாங்கும் ஹீர�ோ! ‘க

லா–பக்–கா–த–லன்’ என்ற ஒரே படத்– தி ன் மூலம் கவ– ன ம் ஈர்த்–த–வர் இக�ோர். அதன் பிறகு ‘தேன்–கூ–டு’, ‘திக் திக்’ படங்–களை இயக்கி விட்டு தற்–ப�ோது ‘வந்தா மல’ படத்தை இயக்–கிக் க�ொண்–டி– ருக்–கிற – ார். சேத்–துப்–பட்டில் நடந்த படப்–பிடி – ப்–பிற்கு சென்–றப�ோ – து... ஹீர�ோ–யின் பிரி–யங்கா, நான்கு இளை–ஞர்–களை துடைப்–பத்–தால்

அடித்து துவைத்–துக் க�ொண்–டிரு – ந்– தார். படப்–பிடி – ப்–புக்கு வந்த இடத்– தில் ஏரியா பசங்க வேலையை காட்டிட்டாங்–க ப�ோலி–ருக்–கிற – து. தின–சரி செய்–தித் தாளுக்கு நல்ல நியூஸ் இருக்கு என்ற நினைப்–பில் அரு–கில் நின்–றி–ருந்த உத–வி–யா–ள– ரி– ட ம் ‘என்– ன ாச்– சு ’ என்– ற�ோ ம் “ஒத்–திகை நடக்–குது சார்” என்– றார். ‘என்– ன து ஒத்– தி – கை – ய ா– ? ’



என்று சந்–தே–கத்–த�ோடு கேட்டோம். “ஆமா சார். அடிக்–கிற – து ஹீர�ோ– யின் ப்ரி–யங்கா, அடி வாங்– கு – ற து படத்– து ல நடிக்– கி ற தமிழ், ஹிட்– லர், ம�ோகன் பிர–சாத், உதயா. இதுல தமிழ்– தான் படம் முழுக்க அடி–வாங்–கு–வார். உல– கத்– து – ல யே எல்– ல ார்– கிட்டே–யும் அடி–வாங்– கு–கிற ஒரே ஹீர�ோ எங்க ஹீர�ோ–தான்” என்–றார். அடுத்த ஷாட் எடுப்–ப– தில் பிசி–யாக இருந்–தார் இயக்– கு – ன ர் இக�ோர். கே ம ர ா ே ம ன் ம ா ரி த ய ா – ர ா க இ ரு க்க . . . இயக்– கு – ன ர் ஆக்‌–ஷ ன் ச�ொல்ல... ஹீர�ோ–யின் ப்ரி–யங்கா தமி–ழைப் பார்த்– த – து ம் முத்– த ம் க �ொ டு க்க ஓ டி – வ ர , தமிழ் தலை– தெ – றி க்க ஓடு–கிற – ார். ஒரு–வழி – ய – ாக ப்ரி– ய ங்கா அவரை வளைத்– து ப் பிடித்து முத்–தம் க�ொடுக்க, தும்– மிக் க�ொண்டே மீண்– டும் ஓடு–கி–றார். ஷாட் ஓகே என்– கி ற திருப்தி இக�ோர் முகத்–தில். ‘சீன் புதுசா இருக்கே’ வண்ணத்திரை 22 15.06.2015

– டி – யே இக�ோரை ஓரங்–கட்டி–ன�ோம். என்–றப “கதைப்–படி பிரி–யங்கா மசா–லாப் ப�ொடி அரவை மில் நடத்–துகி – ற – வ – ர். எப்–பவு – ம் மசா– லாப் ப�ொடி–களுக்கு இடையே இருப்–ப– தால் அவர் மீது மசா–லாப் ப�ொடி வாடை இருந்–துகி – ட்டே இருக்–கும். அது–தான் அவர் அரு–கில் வந்–தாலே தமிழ் அந்த ஓட்டம் ஓடு–கிற – ார். நாலு பசங்–களும் பெரிய படிப்பு படிச்ச பசங்–க–தான். படத்–துக்–காக அழுக்– குப் பசங்–களா மாறி–யி–ருக்–காங்க. இரண்டு மாசம் நல்லா டிரெய்–னிங் க�ொடுத்து, சேத்– துப்–பட்டு மக்–க–ள�ோடு வாழ–விட்டுத்–தான் கேமரா முன்– ன ா– டி யே க�ொண்டு வந்து


நிறுத்–தி–னேன். பிரி–யங்–கா–வுக்கு ேகாபம் வந்தா துடைப்–பத்தை தூக்–கி–டும். படத்–துல நிறைய துடைப்–பைக்–கட்டை அடி இருக்கு. அது–தான் வலிக்–காம அடிக்–கி–ற–துக்கு அப்–பப்போ டிரெய்– னிங் எடுத்–துக்–கிற – ாங்–க” என்–றார். ‘வந்தா மல’ டைட்டி–ல�ோட அடுத்த வரி சைலன்டா இருந்–தா–லும் அது ர�ொம்ப வய– லன்டாச்சே...’ என்–றால், “வந்தா மல ப�ோனா.... என வாழ்ற பசங்–கள�ோ – ட வாழ்க்–கைத – ான் கதை. சின்னச் சின்ன திருட்டு, அதுல ஜாலி–யான வாழ்க்–கைன்னு வாழ்ற பசங்க சில பெரிய மனு– சங்க செய்ற ெபரிய நெட்–ஒர்க் க்ரைம்ல மாட்டிக்– கி–றாங்க. அது–லேரு – ந்து எப்–படி மீண்டு வர்–றாங்க

எ ன் – ப – து – த ா ன் க தை . ப ட த் – து ல பெரிய ெமசேஜ் எது– வு ம் இல்லை. எ ந ்த ல ா ஜி க் – கு ம் ப ா ர் க் – க ா ம இறங்கி அடிக்– கி ற பக்கா கமர்–ஷி–யல் படம். அதற்– கு ள் சென்னை–யின் ஒரு யதார்த்த காதலை உ ண் – மை க் – கு ப் பக்கத்–தில் இருந்து பதிவு பண்– ணி – யி – ருக்– கே ன். முழுப் ப ட த் – தை – யு ம் சென்னை – யி – ல – தான் ஷூட் பண்– றேன். கதைக்–கள – ம் சேத்–துப்–பட்டுங்கற– தால பெரும்– ப ா– லான படப்–பிடி – ப்பு இங்– கு – த ான். இங்– குள்ள ஜனங்–களும் ர�ொம்ப உ த – வி – கரமா இருக்–காங்–க” என்–றார். அ டு த்த காட்சிக்கு உத– வி – யா–ளர் இக�ோரை அ ழ ை த்த து ம் வி டை – பெ ற் – று த் திரும்–பி–ன�ோம்.

-மீரான்

வண்ணத்திரை

15.06.2015

23


அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷராவுக்கு மும்பையே பெஸ்ட்!

மி ழ் ப் – ப – ட ங் – களில் நடிக்கத் தயங்– கு – கி றா– ர ாம் ஷரா ஹாசன். அக்‌ கார– ண ம், இந்தி– யி ல் நி ற ை ய வாய்ப்–பு–கள் வரு– கி– ற – த ாம். தவிர, மு ம் – பை – யி ல் வீடு இருக்–கி–றது. க வ னி த் து க் – க �ொள ்ள அம்மா சரிகா இ ரு க் – கி – ற ா ர் . சென்– ன ைக்கு வந்–தால், எங்கு த ங் கு வ து ? யாரை நம்பி க ா ல் ஷீ ட் க�ொடுப்– ப – து ? சம்– ப ள விவ– கா– ர ம் பேசு– வது? என்று ஏ க ப் – ப ட்ட கு ழ ப்ப ம் நீடிப்–ப–தால், த ற் – ப �ோ து பாலி–வுட்டில் மட்டும் கவ– ன ம் செலுத்– த ப் ப�ோகி– ற ா– ராம். அப்பா கமல்– ஹ ா– ச ன், அக்கா ஸ்ரு–திஹ – ா–சன் வழி–காட்டு– தல் இல்– ல ா– ம ல் சினி– ம ா– வி ல் முன்– னே ற வேண்– டு ம் என்– ப து அக்‌ஷரா–வின் பாலிசி. - தேவ–ா


வண்ணத்திரை அஞ்சனா


கல்யாணம் நடத்திவைக்கும் டாப்ஸி!


மு

ன்– ப ெல்– ல ாம் டாப்ஸி– யைப் பார்த்–தால் “எப்போ க ல் – ய ா – ண ம் ப ண் ணி க ்க ப் ப�ோறீங்க?”ன்னு கேட்– ப�ோ ம். இப்– ப�ோ – தெ ல்– ல ாம் அவரைப் பார்த்தால் “எத்–தனை கல்யாணம் பண்ணி வச்– சீ ங்– க – ” ன்னு– த ான் கேட்– க த் த�ோணுது. கார– ண ம், – ட அவர் தன் தங்–கையு – ன் சேர்ந்து ‘வெட்டிங் ஃபேக்– ட – ரி ’ என்ற நிறு–வன – த்–தைத் த�ொடங்கி இருக்– கிறார். ‘ஆஹா கல்–யா–ணம்’ படத்– தில் நானி–யும், ப�ோனி கபூ–ரும் ேசர்ந்து செய்– வ ார்– க ளே அதே பிசி–னஸ்–தான். இதற்–காக மும்–பை– யில் ஆபீஸ் ப�ோட்டு பிசி–னசை

ஆரம்–பிச்–சிட்டார். ‘ எ ன் – ன ங ்க தி டீ ர் னு க ல் – யாண புர�ோக்–கர் ஆயிட்டீங்–க–?’ என்று டாப்–ஸியி – ட – ம் கேட்டால், “ஹல�ோ! கல்–யாண புர�ோக்–கர்ங்– கறது ப�ொண்ணு -மாப்–பிள்–ளைய பிக்ஸ் பண்–ணிக் க�ொடுக்–கிற – வ – ர். நாங்க கல்–யா–ணத்தை நடத்–திக் க�ொடுக்–க–ற–வங்க. இப்–பல்–லாம் யாருக்– கு ங்க அலைஞ்சு மண்– டபம் பார்த்து, அட்– வ ான்ஸ் க�ொடுத்து, மார்க்–கெட்டுக்–குப் ப�ோயி சாமான் வாங்கி... கல்–யா– ணம் பண்ண முடி–யுது. அப்–படி – யே பண்– ணி– ன ா– லும் கல்யா–ணத்து அன்னிக்கு உடம்பு தளர்ந்து, மனசு தளர்ந்து ப�ோயி நிக்–கணு – ம். உங்க பட்– ஜ ெட் என்னன்னு ச�ொ ல் லு ங ்க . அ து க் – கு ள்ள நாங்க கல்–யா–ணத்தை முடிச்சுத் தர்றோம். நீங்க அட்–சத ப�ோட்டு ஆசீர்–வா–தம் பண்ணினா மட்டும் ப�ோதும். இதுக்கு எங்– க ளுக்கு தனி நெட்– ஒ ர்க் இருக்– கி – ற – த ால எல்–லாமே நிமி–ஷத்–துல முடிஞ்–சி– டும். இந்த பிசி–னசை தங்கை–தான் கவ–னிக்–கிறா. நான் அவ–ளுக்கு சப்–ப�ோர்ட் பண்–றேன். மற்–ற–படி நமக்கு மெயின் சினி– ம ா– த ான். ‘காஞ்–சனா’ ஹிட்டுக்–குப் பிறகு நிறைய வாய்ப்– பு – க ள் வருது. செலக்–டிவா நடிக்–க–லா–முன்னு இருக்–கேன்” என்–கி–றார் டாப்ஸி.

-மதி

வண்ணத்திரை

15.06.2015

27


வண்ணத்திரை 28 15.06.2015

வித்யா பாலன்

சி – க ர் – க ள � ோ ப � ொ து ப் – பா ர் – வை– ய ா– ள ர்– க ள�ோ தங்– க ளை நெருங்– கு ம் நே ர த் – தி ல் , அவர்–களைத் தடுப்– பதற்– க ா– க வே பல நடி– கை – க ள் பாது– கா–வல – ர்–களை வைத்– தி – ரு க் – கி – ற ா ர் – க ள் . அவர்– க ளி– லி – ரு ந்து வி த் – தி – ய ா – ச – ம ா – ன – வர் வித்–யா–பா–லன். த ன்னை சை ட் அடிப்பவர்– க – ளை – யு ம் , க மெ ண் ட் அ டி ப்பவர்க – ளை – யும் விரும்– பு – கி றா– ர ா ம் . ‘ அ ழ – க ா க இருப்–ப–தால்–தானே ஆசைப்– ப – டு – கி – ற ார்– கள். ரசித்–து–விட்டுப்– ப�ோ–கட்டும்’ என்று ப ெ ரு ந் – த ன் – மை – ய�ோடு ச�ொல்–கிற – ார் வித்யா.

சைட் அடிப்பதை விரும்பும் நடிகை!


படம் : புதூர் சரவணன்

வண்ணத்திரை ஐஸ்வர்யா விஸ்வநாத்


! க�ொஞ்சம் கருணை வண்ணத்திரை 30 15.06.2015


க�ொஞ்சம் கிளாமர்!

க�ொஞ்சம் வெறி!

மஞ்சு தீக்‌ஷித்


ஹன்சிகாவுக்கு பயமில்லையாம்!

மீ

ஹன்சிகா

ண்–டும் மீண்–டும் சுந்–தர்.சி டைரக்‌ஷ– னில் நடிப்–ப–தால், எங்கே தன்–னைப் பற்றி கிசு–கிசு வரும�ோ என்று துளி–ய–ள– வும் பயப்–ப–ட–வில்–லை–யாம் ஹன்–சிகா. ‘தீயா வேலை செய்– ய – ணு ம் குமா– ரு ’,

வண்ணத்திரை 32 15.06.2015

‘ அ ர ண் – ம – ன ை ’ , ‘ ஆ ம் – ப– ள ’ ஆகிய படங்– க ளில் நடித்த அவர், மறு–ப–டி–யும் சுந்– த ர்.சி டைரக்‌ஷ னில் ‘அரண்– மன ை 2’ படத்– தில் நடிக்– கி – ற ார். தவிர ‘ர�ோமிய�ோ ஜூலி– ய ட்’, ‘வாலு’, ‘உயிரே உயி– ரே ’, ‘புலி’ ப�ோன்ற படங்–க–ளை– யும் கைவ–சம் வைத்–தி–ருக்– கிறார். ‘என் திறமை மீது நம்– பிக்கை இருப்–ப–தால் தான் சுந்–தர்.சி நடிக்க அழைக்–கி– றார்’ என்–கிற – ார் ஹன்–சிகா. ண– வ ர் சூர்– ய ா– வி ன் நிறு– வ – னத் – தி ல், மகள் தியா மற்–றும் மகன் தேவ் தயா– ரி ப்– பி ல் ‘36 வய– தி – னி– லே ’ படத்– தி ல் நடித்– த – தன் மூலம் சினி– ம ா– வி ல் ரீஎன்ட்ரி க�ொடுத்–திரு – க்–கும் ஜ�ோதி–கா–வுக்கு த�ொடர்ந்து நடிக்க ஆசை ஏற்–பட்டுள்– ளது. இதை–ய–றிந்த சூர்யா, அவ–ரது நடிப்–புக்கு கிரீன் சிக்–னல் க�ொடுத்–துள்–ளார். ‘ எ ன க் – கு ப் ப�ொ ரு த் – த – மான கதை கிடைத்–தால், த�ொடர்ந்து நடிக்–கத் தயார். அது–ப�ோல், நானும் என் கண–வ–ரும் ஜ�ோடி சேர்ந்து


ஜ�ோதிகா

நடிப்–பது ப�ோல் கதை அமைந்–தால், மீண்டும் இணைந்து நடிப்–ப�ோம்’ எ ன் று ச �ொன்ன ஜ�ோதிகா, மகன் தேவ் வரை–யும் ஓவி–யங்–களை ப�ோட ்டோ க் – க ள் எடுத்து பாது– க ாத்து வரு–கி–றார்.

- தேவ–ராஜ்

வண்ணத்திரை

15.06.2015

33


எந்த இடத்துல வேணாலும் குருவி கூடு கட்டிக்கலாம்!


வண்ணத்திரை மஞ்சு தீக்‌ ஷித்


ஆப்தே நடித்த

‘அந்த’

குறும்படம்!

ரே ஒரு சீன் ஒருத்–த– ர�ோட வாழ்க்–கை–யத் தி ரு ப் பி ப் ப � ோ டு – ம ா ? ப�ோட்டு–ருச்–சே! ராதிகா ஆப்– தே – வ� ோட வாழ்க்– கையை. அது பாலி–யல் த�ொடர்–பான ஒரு ஆங்– கி–லப் படம். செக்ஸ் பற்– றித் தவ–றான புரி–தல� – ோட இருக்– கு ம் ஒரு– வ – னு க்கு அது ஒண்–ணும் புனி–தமு – ம் இல்லை புண்–ணாக்–கும் இல்லை. இன–வி–ருத்–திக்– காக இயற்கை தரும் உள்– ளு–ணர்–வுத – ான் என்–பதை ஒரு பெண் புரிய வைக்–கிற குறும்– ப – ட ம். அதற்– காக அந்–தப் பெண் தன் அந்–த– ரங்–கங்–களை அவ–னி–டம் காட்​் – டு – கி ற சீனில்– த ான் ராதிகா ஆப்தே காட்டு கா ட் டு ன் னு காட்ட , இணைய தளமே பத்–திக்– கிட்டு எரிஞ்–சுது.


இந்த நேரத்– து – ல – தான் அவர் நடிச்ச ‘லயன்’ தெலுங்– கு ப் ப ட ம் ரி லீ – சா ச் சு . ர�ொம்ப நா ள் ப�ோராட்டத்– து க்– கு ப் பிறகு கிடைச்ச படம். ஆனால் அவ–ரது நிர்– வா–ணக் காட்சி வெளி– வந்– த – து ம் படத்– து க்கு ர�ொம்ப அவ–சிய – ம – ான கா ட் – சி – க ள் த வி ர ம ற்ற கா ட் – சி – கள ை நீக்– கி – வி ட்டார் இயக்– கு– ன ர். ஆந்– தி – ரா – வி ல் ஆப்– தே – வி ன் பெயர் கெட்டுக் கிடப்–ப–தால் இந்த நட– வ – டி க்– க ை– யாம். அப்–படி இருந்– தும் ராதிகா ஆப்தே வரும் காட்– சி – க ளில்​் ரசி–கர்–கள் விசி–லடி – த்து, நா ங் – க ளு ம் அ ந் – த ப் ப ட த் – தை ப் பா ர் த் – து ட்ட ோ ம்ங்க ற த வெளிப்–ப–டுத்–து–றாங்–க– ளாம். நதி– யி ல கால் நனைத்த ராதி–காவு – க்கு இந்த நிலை–யா? சன்னி லிய�ோன்ங்கற நதியே ஓ டி க் – கி ட் டி ரு க்கே , என்ன செய்– ய ன்னு கேட்–கி–றான் ரசி–கன்.

-கதிர்

வண்ணத்திரை

15.06.2015

37


அஞ்சலி

ரஞ்–சீவி நடிக்–க–வுள்ள 150ஆவது படம் ‘ஆட்டோ ஜானி’. அதில் அவ–ருக்கு ஜ�ோடி– யாக நடிக்க நயன்–தா–ரா–வி–டம் பேச்–சு–வார்த்தை நடந்–தது. அவர் 3 க�ோடி ரூபாய் சம்–ப–ளம் கேட்ட–தால், அஞ்–ச–லி–யி–டம் பேசி ஓகே செய்–தி–ருக்–கி–றார்–க–ளாம்.

சி

சீனியருக்கு நாயகி ஆகிறார் அஞ்சலி!


வண்ணத்திரை தீக்‌ஷா


தாக்குதல்!

‘துடி’யான ‘சி

வன் கையில் இ ரு க் – கு ம் க ரு – வி ய ை ப ல ர் உ டு க்கை எ ன் று ச � ொ ல் – வ – து ண் டு . ஆ ன ா ல் அ த ன் ந தி மூ ல ம் , ரி ஷி மூலத்தை ஆராய்ந்–


தால் அதன் பெயர் ‘துடி’ என்– று – த ான் இ ரு க் – கு ம் . அ ந் – த க் காலங்–களில் ஒ ரு ச ெ ய் – தியை அறி– வி ப் – ப – த ற் கு ரிதுன் சாகர் ‘ து டி ’ – ய ை த் – தான் பயன்–ப–டுத்–தி–னார்–கள். நாள–டை–வில் தண்–ட�ோரா, தந்தி என வளர்ந்து இப்–ப�ோது ஃபேஸ்–புக், ட்விட்ட–ரில் வந்து நிற்–கிறது–’’ - நீண்ட விளக்–கம் தரு–கி–றார் இயக்–கு–னர் ரிதுன் சாகர். விஸ்–காம் மாண–வர – ான இவர் யாரி–டமு – ம் உதவி இயக்– கு–ன–ராக வேலை பார்க்–கா– மல் இயக்–கு–ன–ரா–கி–யுள்–ளார். இ ந் – த ப் ப ட த ்தை தன் அம்மா

ஜி.லக்ஷ்மி–யுட – ன் சேர்ந்து தயா– ரித்–தி–ருக்–கி–றார். ‘‘இது த்ரில்–லர் காமெ–டிப் படம். ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்ட–லில் இரவு நேரத்–தில்

தீவி–ர–வா–தி–கள் தாக்–கு–தல் நடத்–து–கி– றார்–கள். அந்த ஓர் இர–வில் நடக்–கும் சம்–ப–வங்–களை இங்–கி–லீஷ் படங்–க– ளைப் ப�ோல் பர–பர – ப்–பாக ச�ொல்–லி– யி–ருக்–கிறே – ன். படத்–துல ஹீர�ோ, லவ் கிடை–யாது. அபி–நயா, சுமன், கமலா தியேட்டர் கணேஷ், நளினி உட்– பட ஐந்து பேர் லீட் கேரக்–டர்–களில் நடிக்–கிற – ார்–கள். இந்–தப் படத்–துக்–காக சென்– னை – யி ல் பிர– ம ாண்– ட – ம ான ஃபைவ் ஸ்டார் ஓட்டலை செட் ப�ோட்டி–ருக்–கிற�ோம். முக்–கி–ய–மான சில காட்–சிகளை – பாகிஸ்–தா–னில் பட– மாக்க திட்ட–மிட்டுள்–ள�ோம். பிர–பல பாலி–வுட் சிங்–கர் அர்–ஜித் சிங் குழுவை சேர்ந்த ந டா ஷ ா , ஆதித்– யாவை முதன் முறை– யாக தமி– ழி ல் அ றி – மு – க ப் – ப டு த் – து கி – றே ன் . ப டத் – தைப் பற்றி இ ன் னு ம் சு வ ா – ர ஸ் – ய – ம ா ன வி ஷ – யங்கள் இருக்– கி ன்ற ன . அதை அடுத்த ச ந் – தி ப் பி ல் ச�ொல்–கிறே – ன்’’ எ ன் – கி – ற ா ர் ரிதுன் சாகர்.


சமந்தாவை இயக்கிய தனுஷ்!

ஸ்ருதிஹாசன்


சமந்தா

‘வே

லை– யி ல் ல ா பட்ட – தாரி 2’ படத்– தி ல் , கு டு ம் – பப்–பாங்–கான வேட ம் ஏ ற் – று ள் – ள ா ர் ச ம ந ்தா . தனுஷ் மனை– வி– ய ாக நடிக்– கும் அவர், பல காட்–சி–களில், இ து ந டி ப் பு எ ன்றே ச�ொல்ல மு டி – ய ா த அ ள – வு க் கு ய த ா ர் த் – த – மாக வாழ்ந்– தி – ரு க் – கி – ற ா – ர ா ம் . ‘ எ ன் சி னி ம ா ல ை ஃ பி ல் மறக்க முடி–யாத படம் ‘விஐபி 2’. இனி–யும் இப்–படி ஒரு கேரக்– ட ர் எனக்கு கிடைக்–

குமா என்று தெரி–ய– வில்– ல ை’ என்று உ ரு – கு – கி ற ா ர் . ஷ ூ ட் டி ங் – கி ல் ச ம ந ்தா ந டி த ்த காட்சி– க ளை அவ்– வப்–ப�ோது தனுஷ் இயக்கி இருக்–கி–றார். ஒளிப்–ப–தி–வா– ளர் ஆர்.வேல்–ராஜ் இயக்–கு– னர் என்றா–லும், தனு–ஷுக்– குள்–ளும் ஒரு இயக்–கு–னர் ஒளிந்தி– ரு ப்– பதை அவர் அறி–வார்.

ஜா

ன் ஆ பி – ர – க ா ம் , அனில் கபூர், நானே படே– க ர் ஆகி– ய�ோ – ரு – ட ன் ஸ்ரு–தி –ஹ ா–ச ன் நடித்–திருக்– கும் ‘வெல்–கம் பேக் படத்–தின் ரிலீஸ் தேதி பல–முறை தள்ளிப்– ப � ோட ப் – ப ட் டு ள் – ள து . ஒ ரு விளம்–பர நிறு–வன – த்–துக்–கும் தயா– ரிப்புத் –த–ரப்–புக்–கும் இடையே நடக்–கும் க�ொடுக்–கல் வாங்–கல் பிரச்–னை–தான், பட வெளி–யீடு தள்– ளி ப்– ப �ோ– வ – த ற்கு கார– ண – மாம். இத–னால் மன உளைச்–ச– லில் இருக்–கி–றா–ராம் ஸ்ருதி.

-தேவ–ராஜ்

வண்ணத்திரை

15.06.2015

43


மலேசியாவில் க�ோடம்பாக்க சினிமா!

லே–சிய நடி–கர்–கள், டெக்னீ–ஷி– யன்–கள் சேர்ந்து உருவாக்கி– யுள்ள படம் ‘முத்–து–கு–மார் வான்– டட்’. காத–ல–னைத் தேடி காதலி கடல் தாண்–டுவ – து – த – ான் படத்–தின் மையக்–கரு. முத்–துக்–கு–மார் என்ற பெய–ரில் நாய–கிக்கு பரிசுப் ப�ொருட்– கள் வரு– கி – ற து. பரிசு அனுப்– பு ம் முத்–துக்–கு–மாரை நாயகி சந்–திக்க முயற்– சி க்– கி – ற ார். ஆனால் கதை நாய–கன�ோ மலே–சி–யா–வில் இருப்– பதை கேள்–விப்–படு – கி – ற – ார். உடனே மலே–சிய – ா–வுக்–குச் செல்லும் காதலி, காத– ல னை கண்– டு – பி – டி த்– த ாரா, இல்– லை யா என்– ப தை ‘காதல் க�ோட்டை’ பாணி–யில் விறு–விறுப்– – ாம். பாக ச�ொல்–லி–யுள்–ளார்–கள இதன் நாய–கன் சரண். நாயகி நஷிரா. காமெடி நடி–கர் ர�ோப�ோ சங்– க ர் ‘சுண்– ட க் கஞ்– சி ’ என்ற குத்துப் பாட–லுக்கு கலக்–கல் நட–ன– மா–டி–யி–ருக்–கி–றா–ராம். ‘‘மலே–சி–யா– வில் ஏரா–ள–மான தமிழ் ஆல்–பங்– களுக்கு இசை– ய – மை த்– தி – ரு க்– கு ம் சுந்–தரா இதன் இசை–யமை – ப்–பா–ளர். ‘படத்–தின் பெரும்–பா–லான காட்–சி– களை மலே–சிய – ா–வில் பட–மாக்–கியி – – ருக்–கிற�ோ – ம். இதில் மலே–சிய – க்–கலை – – ஞர்–கள் வேலை செய்–தி–ருந்–தா–லும் பக்கா க�ோடம்–பாக்க கமர்–சி–யல் சினி– ம ா– ப�ோ ல்– த ான் இருக்– கு ம்– ’ ’ என்கி–றார் இயக்–கு–னர் எம்.பத்–ம– நா–பன்.

44 15.06.2015

வண்ணத்திரை

- ரா


வண்ணத்திரை ச�ோனியா


றி – மு க இ ய க் – கு– ன ர் உதயா ராம–கி–ருஷ்ணன் இயக்–கும் படம் ‘வெள்ளை உல–கம்’. இவர் ‘ரெட்டச் சுழி’, ‘16’, ‘தா’ உட்–பட்ட படங்–களில் உதவி ஆர்ட் டைரக்–ட–ராக பணி– யாற்–றிய – வ – ர். இதன் நாய–கன் ர�ோஷன். நாயகி ஐரின். ‘‘ஒரு யதார்த்– த – ம ான சூ ழ் – நி – லை – யி ல் க ா த ல் எப்படி அர– சி – ய – ல ா– கி – ற து என்–ப–து–தான் படம். அதை இன்–ன�ொரு க�ோணத்–தில்

46 15.06.2015

வண்ணத்திரை

ச�ொல்–வ–தாக இருந்–தால் வெள்ளை உல–கத்–தில் இருக்–கும் மனி–தர்–களின் கருப்–புப் பக்–கத்தை ச�ொல்–லும் படம் இது. படத்–துல மெயின் அட்–ராக்–‌ஷன் இசை– த ான். எஸ்.எஸ்.கும– ர – னி – ட ம் வேலை பார்த்த ஜூ கிருஷ்ஷை இசை– ய – மை ப்– ப ா– ள – ர ாக அறி– மு – க ப்– படுத்–துகி – –றேன். ம�ோகன்–ராஜ் எழுதி, கானா பாலா பாடி–யிரு – க்–கும் ‘மயிலே ரயி–லே’ பாடல் சுவா–ரஸ்–யம – ாக இருக்– கும். 60க்கும் 20க்கும் உள்ள காதல் வித்–திய – ா–சங்–களை ச�ொல்–வது ப�ோல் அந்– த ப் பாடல் அமைந்– தி – ரு க்– கு ம். ‘அனே–கன்’ படத்–தில் ‘டங்கா மாரி’ பாடல் எப்–படி ரசி–கர்–கள் மத்–தி–யில் பேசப்–பட்டத�ோ அதே ப�ோல் இதில் மரண கானா விஜி எழு–திப் பாடி– யி–ருக்–கும் ‘சட்டி, ட�ோலு, டிரம்ஸ்’ பாட– லு ம் பேசப்– ப – டு ம் விதத்– தி ல் இருக்–கும். படத்–துல தேர்–தல், மர்–டர், மறி–யல் காட்–சி–க–ளைப் பட–மாக்–கும் ப�ோது ல�ோக்–கல் மக்–கள் அனைத்–தை– யும் நிஜம் என நினைத்து கலாட்டா பண்–ணின – ார்–கள். லேட்டா–கத்தா – ன் நாங்– கள் எடுப்– ப து சினிமா என்று தெரிந்து க�ொண்–டார்–கள். அந்–த–ள– வுக்கு இந்–தப் படத்தை யதார்த்–தத்– துக்கு அரு–கில் சென்று பட–மாக்–கி–யி– ருக்–கி–றேன்–’’ என்–கி–றார் இயக்–கு–னர் உதயா ராம–கிரு – ஷ்–ணன். எல்–லாம் சரி! படத்–துக்கு ஆர்ட் டைரக்–டர் யார்? கலையை ச�ொல்–லி–தந்த குரு–நா–தர் எட்–வர்ட் கென்–ன–டி!

-எஸ்


தேர்தல், மர்டர், மறியல்


பே

ன் வி ா ப ா ப ்கை! வாழ்க

ய்ப்–ப–டங்–கள், காமெ–டிப் படங்– க ளுக்கு மத்– தி – யி ல் ரசி– க ர்– க ளை பக்– தி – யி ன் பக்– க ம் அழைத்து வர–வுள்–ளார் இயக்–கு– னர் கே.ஆர்.மணி–முத்து. படத்– தின் பெயர் ‘அபூர்வ மகான்’. முழுக்க முழுக்க சாய்–பா–பா–வின் மகி–மை–யைச் ச�ொல்–லும் இந்–தப் படத்–தில் சாய்–பா–பா–வாக ‘தலை– வா–சல்’ விஜய் நடிக்–கிற – ார். இளம் நாய– க – ன ாக சாய்– மு – ர ளி நடிக்– கிறார். அவ– ரு க்கு ஜ�ோடி– ய ாக ரஞ்–ச–னி–யும் நடிக்–கி–றார். இவர்–க– ள�ோடு சுமன், பவர் ஸ்டார் ஆகி– ய�ோ–ரும் இருக்–கி–றார்–கள். நீண்ட இடை–வெளி – க்–குப் பிறகு நடிக்–கும் வினு சக்–கர – வ – ர்த்தி கதை மீதுள்ள நம்–பிக்–கையி – ல் சம்–பள – ம் வாங்–கா– மல் முழு ஒத்–துழ – ைப்–புக் க�ொடுத்– தா–ராம். இசை தஷி. ‘‘சாய்– ப ா– ப ா– வி ன் அபூர்வ செயல்–களை மைய–மாக வைத்து இது– வ ரை ஏரா– ள – ம ான படங்– கள் வெளி–வந்–துள்–ளன. இந்–தப் படத்தை மற்ற படங்– க ளில் இருந்து வித்– தி – ய ா– ச ப்– ப – டு த்தி, பாபா– வி ன் வாழ்க்– கை – யை ப் பற்றி இது–வரை ச�ொல்–லப்–படாத விஷ–யங்–களைச் சேக–ரித்து இந்த டிரெண்–டுக்கு ஏற்ப சுவா–ரஸ்–ய– மாக ச�ொல்– லி – யி – ரு க்– கி – றே ன்– ’ ’ என்–கி–றார் இயக்–கு–னர் கே.ஆர். மணி–முத்து.

-ரா


வண்ணத்திரை பிரியங்கா ச�ோப்ரா


த்– தி ய அரசு பாடத் திட்டத்– தி ல் பிளஸ் 2 படித்த லட்–சுமி மேனன், 72 சத– வீ த மதிப்– ப ெண்– க ள் பெற்று தேர்ச்சி பெற்–றிரு – க்–கிற – ார். இந்த வெற்றி– யைக் க�ொண்–டா–டிய நேரத்–தில், மே 26 அவ–ரது பிறந்த நாள் வந்–தது. இரட்டிப்பு மகிழ்ச்–சி–யு–டன் க�ொண்–டா–டிய அவர், த�ோழி–களை அழைக்க மறந்து விட்டார். இத–னால் அவரை திட்டிக் க�ொண்–டி– ருக்– கி – ற ார்– க ள் என்– ற ா– லு ம், நடிப்பை விட படிப்–புக்கு அதிக முக்–கி–யத்–துவ – ம் க�ொடுக்க முன்–வந்–தி–ருக்–கும் லட்–சுமி மேனனை த�ோழி–கள் பாராட்டி–யுள்–ள– னர். கேர–ளா–விலு – ள்ள ஒரு கல்–லூரி – யி – ல் ஃபேஷன் டிசை–னிங் படிக்க திட்ட–மிட்டுள்– ளா–ராம் லட்–சுமி மேனன்.

- தேவா

வண்ணத்திரை 50 15.06.2015

லட்சுமி மேனன்

மேனனின் அடுத்த படிப்பு!


படம் : புதூர் சரவணன்

வண்ணத்திரை அக்‌ஷதா


59

நெல்லைபாரதி

சிதம்பரத்துச் சிங்கக்குட்டி! த

னி த் – து – வ க் – கு – ர ல் க � ொ ண ்ட த மி ழ் ப் – ப ா – ட – க ர் – க ளி ல் சிதம்– ப – ர ம் சுந்– த – ர ம்– பி ள்ளை ஜெய–ரா–மன் என்–கிற சி.எஸ். ஜெய–ரா–ம–னுக்கு சிறப்–பி–டம் உண்டு. அவ–ரது அப்பா பாடக சுந்–த–ரம் பிள்ளை வட ம�ொழி– யி ல் அ மைந்த தீ ட் – சி – த – ரி ன் உருப்– ப – டி – களை த் திறம்–பட – க் கற்–றவ – ர்.

தெலுங்கு கீர்த்–தன – ை–களை – யு – ம் கைகண்டவர். சங்–கீத – த்–தில் ‘சிதம்–பர – த்துச் சிங்–கக்–குட்டி’ என்று பெய–ரெ– டுத்த ஜெய–ரா–மன், ஜகந்–நாத அய்–ய–ரின் ‘பால மீன–ரஞ்–சனி சங்–கீத சபா’, பக்–கி–ரி–ரா–ஜா– வின் ‘மதுரை பால வின�ோத சங்–கீத சபா’, மற்–றும் நவாப் ராஜ– ம ா– ணி க்– க ம் நடத்– தி ய ‘மதுரை தேவி பால–வி–ன�ோத சங்–கீத சபா’க்களில் –ந–டி–க–ராக



ஜ�ொலித்–தார். ராஜ–பார்ட் அந்– தஸ்து இருந்–தத – ால், குடும்–பத்–து– டன் தனி–யா–கத் தங்–கும் வசதி ஜெய–ரா–மனு – க்–குக் கிடைத்–தது. மகன் செல்–லும் ஊருக்–கெல்– லாம் சென்று சுந்–தர – ம் பிள்ளை இசைப் பயிற்சி அளிப்–பார். 1934ல் ஜெய– ர ா– ம – னு க்கு சினி–மாப்–பட வாய்ப்பு வந்–தது. கல்–கத்–தா–வில் ஒலிப்–பதி – வு நடந்– தது. அந்–தப்–ப–டம் ‘கிருஷ்ண லீலா’. 60 பாடல்–கள் நிறைந்த படத்–தில் கண்–ணன் வேடம் ஏற்று நடித்– தி – ரு ந்– த ார் ஜெய– ரா–மன். 52 பாடல்–கள் நிறைந்த ‘பக்த துரு– வ ா– ’ – வி ல், சி.எஸ். ஜெய–ரா–மன் 16 பாடல்–களை – ப் பாடி பாராட்டு–களை – க் குவித்– தார். ‘‘சி.எஸ். ஜெய– ர ா– ம – னி ன் கான மழை எனும் கர்–ணாம்–ரு– தப் பாடல்–களா – ல் களிப்–படை – – வீர்” என்று விளம்–பர – ம் செய்து – க்–குப் பெருமை சேர்த்– பாட–கரு தது ‘நல்– ல – த ங்– காள் ’ படம். அவர் பங்– கேற்ற ‘லீலா– வ தி சுல�ோ– ச – னா ’ படத்– தி ல் 45 பாடல்–கள் இடம்–பெற்று ரசி– கர்–களை – க் க�ொண்– டாட வைத்–தன.. 1945 ஆ ம் ஆ ண் டு ஜ ெ ய – ரா–மன் வாழ்–வில்

ஒரு திருப்–பு–முனை ஏற்–பட்டது. இசை அமைப்–பா–ளர – ாக உரு–வெ– டுத்–தார். படம் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்–கிய ‘உத–ய–ணன் - வாச–வ– தத்– தை ’. ஜூபி– ட – ரி ன் ‘விஜ– ய – கு–மா–ரி’ படத்–தில் இவ–ரும் சி.ஆர். சுப்–பர – ா–மனு – ம் சரி–சம – ம – ாக ஏழு பாடல்– க ளுக்கு இசை– ய – மை த்– தார்–கள். பாப–னா–சம் சிவன், எஸ்.எம். சுப்– பை யா நாயுடு ஆகி– ய�ோ – ரு – ட ன் இணைந்து ‘கிருஷ்ண விஜ–யம்’ படத்–துக்கு இசை–ய–மைத்–தி–ருந்–தார் ஜெய– ரா–மன். இசை–ய–மைப்–புப்–ப–ணி– யை–விட்டு முழு–நே–ரப்– பா–ட–க– ராக மாறி–ய–பி–றகு, ‘மண–ம–கள்’, ‘வேலைக்–கா–ரன்’ படங்–களில் பாடி–னார். அந்த நேரத்–தில்–தான் ஜெய– ர ா– ம ன் ஜெயக்– க �ொடி நாட்டும் படம் கிடைத்– த து. கலை–ஞ–ரின் கைவண்–ணத்–தில் உரு– வ ான சமூ– க க்– கா – வி – ய ம் ‘பரா–சக்–தி’ படத்–தில் சிவா–ஜி –க–ணே–ச–னுக்–காக பாடிய ‘கா... கா... கா...’ பாடல், அவ– ர து பெயரை அனைத்–துத் தரப்பு ரசி– க ர்– க ளி– ட – மு ம் க�ொண்– டு – ப�ோய்ச் சேர்த்– த து. சிவா– ஜி க்– குப் ப�ொருத்–தம – ான குர–லா–ளர் டி.எம்.எஸ்–தான் என்ற கருத்து அனை– வ – ர ா– லு ம் ஆம�ோ– தி க்– கப்–பட்ட நிலை–யில், ‘குற–வஞ்– சி–’–யில் ‘நீ ச�ொல்–லா–வி–டில் யார்


ச�ொல்–லுவ – ார்...’; ‘தங்–கப் பது–மை’ படத்–தில் ‘ஆரம்–ப–மா–வது பெண்– ணுக்–குள்–ளே ‘தெய்–வப் பிற–வி’– யி – ல் ‘அன்–பாலே தேடிய என் அறிவுச் செல்–வம்....’; ‘புதை–யல்–’ப – ட – த்–தில் ‘விண்– ண�ோ – டு ம் முகி– ல�ோ – டு ம் விளை–யா–டும் வெண்–ணில – வே....’; ‘பாவை விளக்–கு’– ப – ட – த்–தில் ‘காவி– யமா நெஞ்–சின் ஓவி–யமா....’, ‘வண்– ணத்–தமி – ழ்ப் பெண்–ண�ொ–ருத்தி....’ ஆகிய பாடல்–கள் ஜெய–ரா–மனி – ன்

குரல், சிவா–ஜிக்–குச் செழு–மைய – ா– கப் ப�ொருந்–திய – து என்–பத – ற்–கான எடுத்–துக்–காட்டு–கள். சிறிய இடை– வெ – ளி க்– கு ப்– பி–றகு அவர் இசை–ய–மைத்த ‘ரத்– தக் கண்–ணீர்’ படம் மாபெ–ரும் வெற்–றி–யைப் பெற்–றது. அதில், ஜெய– ர ா– ம ன் பாடிய ‘குற்– ற ம் புரிந்–த–வன் வாழ்க்–கை–யில் நிம்– மதி....’ இன்–றைய இளை–ஞர்–க– ளா–லும் ரசித்–துப் பாராட்டப் வண்ணத்திரை

15.06.2015

55


– ப – டு – கி – ற து . ‘ஜெய–ரா–ம– னு க் – கு க் கி டைத்த ‘ இ சை ச் – சி த் – தர்’ பட்டம் மிகு– த – கு – தி – ய ா– னது என்–பதை ‘ ப ர ா – ச க் – தி – ’ – யின் ‘தேசம் ஞ ான ம் க ல் வி . . . . ’ , ‘பாச வலை’– யில் ‘அன்– பி – னாலே உண்– டா–கும் இன்ப நிலை...’, ‘களத்– தூ ர் கண் – ணம்– ம ா– ’ – வி ல் ‘சிரித்– த ா– லு ம் அ ழு – த ா – லு ம் நிலை ஒன்– று – தான்....’, ‘தெய்– வப்–பிற – வி – ’– யி – ல் ‘ த ன் – ன ை த் த ா ன ே ந ம் – பா–தது சந்–தே– கம்....’ ஆகிய

பாடல்–கள் எடுத்–தி–யம்–பு–கின்–றன. ஒரு– கட ்டத்– தி ல் பாடல் வாய்ப்– பு – கள் குறை– யத்–த�ொ–டங்–கி–ய–தும், யாரி–ட–மும் கையேந்–தா–மல், தமிழ் இசை நிகழ்ச்–சிகளை – த் திறம்–பட நடத்–தினா – ர். தமிழ்–நாடு அரசு இசைக் கல்–லூ–ரி–யின் இயக்–கு–னர் ப�ொறுப்பு இரண்–டு–முறை இவ–ரைத்–தே–டி–வந்து அலங்–க–ரித்–தி–ருக்–கி–றது. தன்– ம ா– ன ம் மிகுந்த தமிழ்ப்– ப ா– ட – க ர் என்ற பெரு–மை–யைப் பெற்–றி–ருந்த ஜெய–ரா–மன் 1993ல் மர–ண–ம–டைந்–தார்.

அடுத்த இத–ழில் அஷ்–டா–வ–தானி டி.ராஜேந்–தர்


வண்ணத்திரை பாருள் குலாத்தி


மல்லிகா ஷெராவத்

பாசப் படம் இயக்குவதாக வந்த தகவலை மறுத்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதில் நடிக்கவில்லை என மல்லிகா ஷெராவத்தும் அலறுகிறார்.

‘த

னு வெட்ஸ் மனு பார்ட் 2’ ஹிட்டுக்–குப் பிறகு அதன் 3 ஆவது பாகத்தை ஆனந்த் ராய் இயக்– கு – கி – ற ார். இதில் தனுஷ் ஹீர�ோ. ட த் த ய ா – ரி ப் – பி ல் ஈடுபட்டுள்ள அனுஷ்கா சர்– ம ா– வு க்கு காத– ல ன் விராட் க�ோஹ்லி–யும் பைனான்ஸ் உதவி செய்–கி–றா–ராம். ங்– க ால்’ படத்– து க்– க ாக 92 கில�ோ உடல் எடைக்கு மாறி–யுள்ள ஆமிர்–கான், மூச்சு விடு–வ–தில் சிர–மம் ஏற்–பட்டுள்–ள– தாக கூறு–கி–றார். ரித்– தி க் ர�ோஷ– னு – ட ன் மீண்–டும் சேர்ந்து வாழ விரும்–புவ – த – ாக அவ–ரது மனைவி சூசன் கூறி–யுள்–ளார். வரு– ட ங்–கள் கழித்து தனது மகனை ஹீர�ோ– வ ாக அறி– மு க ப் – ப – டு த்த உ ள் – ள ா – ர ா ம் ஷாருக்–கான். ழந்தை பெற்ற மகிழ்ச்–சி–யு– டன் பாலி–வுட்டில் ரீஎன்ட்– ரி–யும் அடிக்க உள்–ளார் சமீரா ரெட்டி. சஞ்–சய் குப்தா தயா–ரிக்– கும் படத்–தில் நடிக்–கிறார். ட்டிங் இல்–லா–விட்டால் கிளப்– பு – க ளுக்கு செல்– வது– த ான் தனது ஹாபி என்– கிறார் பிரி–யங்கா ச�ோப்ரா.

‘ட

ஹி

4 கு

ஷூ


அலறுகிறார் மல்லிகா!

பிரியங்கா ச�ோப்ரா

ஹி

ரி த் – தி க் , சல்–மான்–கான் நடிக்க மறுத்த ‘ஷுத்–தி’ படத்– தி ல் வ ரு ண் த வ ன் ந டி க் – கி– ற ார். அவ– ருக்கு அலியா பட் ஜ�ோடி.

-ஜியா வண்ணத்திரை

15.06.2015

59



வெற்றியை ந�ோக்கி வெறி! தை–யும் தருண்–க�ோ– ‘திமி–பி–ருய’ை–படத்– யும் சில காலத்துக்கு

பிரிக்க முடி–யாது. ‘திமி–ரு’ என்ற சூ ப் – ப ர் டூ ப் – ப ர் ப ட த் – த ை க் க�ொடுத்த தருண்– க �ோபி சில பல காலம் நடி–க–ராக அவதாரம் எடுத்து, டைரக்– ‌ – ஷ – னு க்கு லீவு வி ட் டி – ரு ந் – தா ர் . இ ப் – ப� ோ து மீண்டும் டைரக்–டர் கம் நடி–கர – ாக ‘வெறி’ (திமிரு-2) படத்–தின் மூலம் விஸ்–வ–ரூ–பம் எடுத்–தி–ருக்–கிறா – ர். ‘‘நான் இயக்கி நடித்– தி – ரு க்– கும் ‘திமி– ரு ’ படத்– தி ன் இரண்– ட ா – வ து ப ாக – ம ா ன ‘ வெ றி ’ படம் கண்–டிப்–பாக அனைத்து தரப்– பை – யு ம் திருப்– தி ப்– ப – டு த்– தும். அப்படி திருப்திப்– ப – டு த்– த – வில்லை என்–றால் தாரா–ள–மாக என்னை செருப்–பால் அடி–யுங்– கள். வீறாப்–புக்–காக பேசு–கி–றேன் என்று நினைக்க வேண்–டாம். இது சத்–தி–யம்–’’ - அனல் பறக்க பேச ஆரம்–பித்–தார் தருண்–க�ோபி. இந்– த ப் படத்தை க�ோயம்– பேடு மார்க்–கெட் மு.வெள்–ளைப் பாண்–டியன் – ஆசி–யுட – ன் எஸ்.எஸ். புர�ொ– ட க்– ‌–ஷ ன் சார்– பி ல் எஸ். சர–வண – ன் தயா–ரிக்–கிறா – ர். தருண்–

க�ோபி ஜ�ோடி–யாக சந்தியா நடிக்– கி–றார். இன்–ன�ொரு நாய–க–னாக ரமணா நடிக்– கி – றா ர். இவர்– க – ள�ோடு முக்–கிய வேடத்–தில் 40 பாட்டி–கள் நடித்–திரு – க்–கிறா – ர்–கள். இசை காந்த்–தேவா. ‘‘இந்–தப் படத்–தின் தயா–ரிப்– பா– ள ர் சர– வ – ண ன் நான் நடித்– துள்ள ‘பேச்–சி–யக்கா மரு–ம–கன்’ படத்தைத் தயா– ரி த்– த – வ ர். சில சூழ்–நி–லை–க–ளால் அந்–தப் படம் சில வரு– ட ங்– க – ள ாக வெளி– யா – – து. அதேப�ோல் கா–மல் இருக்–கிற என்னு– டைய சினிமா கேரி– ய – – ாக பெரிய ரிலும் சில வரு–டங்–கள கேப் விழுந்– து – வி ட்டது. நான் ஜெயிக்க வேண்–டும் என்று அவ– ரும், அவர் ஜெயிக்க வேண்–டும் என்று நானும் சேர்ந்து வெறித்– த– ன – ம ாக எடுத்த படம்– தான் இது. படத்– து ல ம�ோத– லு க்– கு ம் எம�ோ–ஷனு – க்கும் பஞ்–சமே இருக்– காது. ரசிகர்–கள் நம்ப வேண்–டும் என்று ச�ொல்–ல–வில்லை. இந்த ‘வெறி’ நிச்–சய – ம் வெற்–றிப் பட–மாக – ர் அமையும்–’’- நம்–பிக்கை தரு–கிறா தருண்–க�ோபி.

-எஸ்

வண்ணத்திரை

15.06.2015

61


சாமியாடும் ஓவியா!

நயன்தாரா


வி–யாவை மற்ற ஹீர�ோ–யின்–களு– டன் ஒப்– பி ட்டுப் பேசி– ன ால், கடுப்– ப ாகி விடு– வ ார். ‘மஞ்– ச ப்– பை ’ படத்–தில் லட்–சுமி மேனன் சிறப்–பாக நடித்– தி – ரு ப்– ப ார். இப்– ப�ோ து அந்– த ப் படத்தை கன்–ன–டத்–தில் ரீமேக் செய்– கி–றார்–கள். இதில் ஓவியா நடிக்–கி–றார். அவ–ரி–டம், ‘லட்–சுமி மேனன் மாதிரி நடிப்–பீர்–களா–?’ என்று கேட்ட ப�ோது, சாமி–யாடி விட்டார். ‘எனக்–குன்னு தனி ஸ்டைல் இருக்கு. யாரை–யும் காப்பி– டி–யச்சு நடிக்க வேண்–டிய அவ–சி–யம் இல்–லை’ என்று ப�ொரிந்து தள்–ளுகி – ற – ார்.

‘அ

ட்டகத்–தி’, ‘மெட்–ராஸ்’ படங்– களைத் த�ொடர்ந்து பா.ரஞ்–சித் இயக்–கும் படத்–தில் ரஜினி நடிக்–கிற – ார். மலே– சி யா தாதா வேடத்– தி ல் நடிக்– கும் அவ–ருக்கு ஜ�ோடி இல்லை என்று ச�ொல்–லப்–பட்டது. ஆனால், இப்–ப�ோது ஜ�ோடி–யாக முன்–னணி நடிகை ஒரு–வர் நடிப்–ப–தாக அறி–விக்–கப்–பட்டுள்–ளது. நயன்–தாரா நடிப்–பார் என்று தக–வல் கசிந்–துள்–ளது. ஏற்–கென – வே ‘சந்–திர – மு – கி – ’ படத்–தில் ரஜினி ஜ�ோடி–யாக அவர் நடித்–தி–ருப்–ப–தால், கண்–டிப்–பாக நயன்– தாரா வேண்–டாம் என்று படக் குழு ச�ொல்–லிவி – ட்ட–தாம். இதை–யறி – ந்து அப்– செட் ஆகி–விட்டா–ராம் நயன்–தாரா.

-தேவ–ராஜ்

15-06-2015

திரை-33

வண்ணம்-39

KAL பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேரு நகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும்

ஆசிரியர்

முகமது இஸ்ரத்

229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை-600004. முதன்மை ஆசிரியர்

செ.ஏக்நாத் ராஜ் தலைமை நிருபர்கள்

தேவராஜ், மீரான் நிருபர்

சுரேஷ் ராஜா சீஃப் டிசைனர்

பி.வி.

டிசைன் டீம்

எம்.முருகன், ஆர்.சூரியகுமார், சி.லட்சுமி படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: 229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004. சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in

அலைபேசி: 9884429288 த�ொலைபேசி: 42209191 Extn: 21120 த�ொலை நகல்: 42209110

இதழில் வெளியாகும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு வண்ணத்திரை நிர்வாகம் ப�ொறுப்பல்ல.

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai-600 096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004 Editor: Mohamed Israth

அட்டையில் : சிவகார்த்திகேயன், கீர்த்தி (படம் : ரஜினி முருகன்) வண்ணத்திரை 15.06.2015

63


ஜ�ோதிகாவின் சாதனை!

சூர்யாவின் கருணை!

‘‘ப்

ளஸ் டூ மாணவி ப�ோல் என் மனைவி ஜ�ோ ‘36 வய–தினி – லே’ படத்–தின் படப்–பிடி – ப்–பின் ப�ோது இரவு ேநரத்–தில் டய–லாக்–கு–க–ளைப் படிப்– பார்–’’ என ஜ�ோதி–கா–வைப் பற்றி ‘36 வய–தினி – ல – ே’ படத்–தின் வெற்றி விழா– வில் பெரு–மி–தம் ப�ொங்க பேசி–னார் சூர்யா. வண்ணத்திரை 64 15.06.2015

‘‘இந்–தப் படம் வெற்–றிப் படம் என்–பதை – த் தாண்டி பல பெண்–களின் வாழ்க்–கைக்கு முன்–னு–தா–ர–ண–மாக அமைந்–திரு – க்–கிற – து. பெண்–களுக்கு மட்டு–மில்–லா–மல் ஆண்–களுக்–கும் தங்– க ள் குடும்– ப த்– தி – ன ர் மீதான பார்வை மாறி–யுள்–ளது. இது–தான் இந்–தப் படத்–தின் சாதனை. வழக்–க– மான ரசி– க – ன ைப் ப�ோல் இந்– த ப்


படத்தை ஆவ– லு – ட ன் எதிர்– ப ார்த்– தேன். என் மனைவி என்–ப–தை–யும் தாண்டி இதில் ஜ�ோதி–கா–வின் நடிப்பு என்னை வெகு–வா–கக் கவர்ந்–த–து–’’ சிலிர்க்–கி–றார் சூர்யா. இந்த நிகழ்– வி ன் இன்– ன�ொ ரு அ ம்ச ம ா க சூ ர்யா வி ன் அ க ர ம் பவுண்–டே–ஷன் சார்–பில் 25 பெண்–

களின் வாழ்–வா–தா–ரத்–துக்கு உத–வும் விதத்–தில் அவ–ர–வர் தகு–திக்கு ஏற்ப உத–வி–கள் வழங்–கப்–பட்டன. அதில் ஒரு பெண்–ணுக்கு இரண்டு கால்– களுமே கிடை–யாது. அவ–ருக்கு சென்– னை–யில் பியூட்டி பார்–லர் த�ொடங்க உதவி செய்–தி–ருக்–கி–றார்–கள். நல்ல மனம் வாழ்–க! -ரா வண்ணத்திரை

15.06.2015

65


நத நாளிதழான ற சி ை ல த ன் தி த் க தமிழ இலைப்பிதழில் று ாயி ஞ ன் ர க ன தி

கே.என்.சிவராமன் எழுதும்

ஒரு லட்ச த்து தமிழர்கள க்கும் மேற்பட்ட ைப் ்பலிக ்கொ ்சயொம்-்பர ேொ ேரண ண்ட ரயில் ்பொள ரத்த ்சரித் தயின் திரம்

ஜூன் 21 ஞாயிறு ஆரம்பம


சந்தியா

67


68

Vannathirai weekly Registered with the Registrar of Newspaper for India under R.N.42762/82. Price Rs.8.00. Day of Publishing :Every Monday.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.