02-05-2016 ரூ . 8.00
மாஸ் மன்னன்!
1
2
சத்திரியனின் மகன்! த
மிழ் சினி–மா–வில் ஏற்–கனவே – பார்த்த சில பல படங்–களை இப்–ப–டத்–தின் கதை நினை–வூட்– டி–னா–லும், திரைக்–கதை மற்–றும் ஸ்டை–லான மேக்–கிங் மூல–மாக அனைத்–துத் தரப்பு ரசி–கர்–களு – ம் க�ொண்–டா–டக்–கூடிய வித–மாக பாக்ஸ் ஆபீஸை வெறி–க�ொண்டு ‘தெறி’க்–கவி – ட்–டுக் க�ொண்–டிரு – க்– கி–றது. ப�ோக்–கிரி நாய–கன் விஜய் கேர–ளா–வில் பேக்–கரி நடத்–து–
விமர்சனம்
கிறார். மனை–வியை இழந்–தவ – ர், தன் குழந்தை நைனிகா–வுக்–காக வாழ்க்–கையை அர்ப்–ப–ணித்–து– விட்– ட ார். ஒரு– ந ாள் உள்– ளூ ர் ரவு– டி – க ள் சிலர் விஜய்– யு – ட ன் ம�ோது– கி ன்– ற – ன ர். பிரச்– ச னை விஸ்–வ–ரூ–பம் எடுக்–கும்–ப�ோது, ப�ோ லீ ஸ் நி லை – ய ம் ச ெ ல் – லும் சூழ்– நி லை ஏற்–ப–டு –கி –றது. அ து – ந ா ள் வ ரை அ ன்னா ஹசாரே ப�ோல அமை–தி–யாக இருந்த விஜய்க்கு, பாட்ஷா மாதிரி வேறு முகம் இருப்– பது தெரிய–வரு–கி–றது. இதற்–கி– டையே, தன்– ன ால் அழிக்– க ப்– பட்டு விட்–ட–தாக நினைக்–கும் விஜய் உயி–ரு–டன் இருப்–பதை அறிந்த வில்–லன் மீண்–டும் தன்
தி ரு – வி ள ை – ய ா ட லை த் த�ொடங்கு–கி–றார். அதன் பிறகு குழந்–தையைக் காப்– பாற்ற விஜய் எடுக்– கு ம் நெறி– ய ான முயற்– சி – க ள்– தான் ‘தெறி’– யி ன் மீதிக் கதை. வி ஜ ய் மீ து ர சி – க ர் – களுக்கு இருக்–கும் மிகப்– பெ–ரிய குறை மாற்–றம் இல்– லாத ஒரே நடிப்பு. அதை இந்– த ப் படத்– தி ல் அடி– ய�ோடு மாற்–றியி – ரு – க்–கிற – ார். அவ்– வ – கை – யி ல் இந்– த ப் படத்– தி ல் வித– வி – த – ம ான கெட்–டப்–பு–க–ளில் நடித்து, த ன து ர சி – க ர் – க ளி ன் உள்ளக்கிடக்– கைய ைப் ப�ோ க் – கி – யி – ரு க் – கி – ற ா ர் . விஜய்க்கு ப�ோலீஸ் உடை ப�ொருந்– த ாது என்– கி ற அவப்–பெ–ய–ரை–யும் முற்றி– லு– ம ாக உடைத்– தெ – றி ந்– துள்–ளார். ர�ொமான்ஸ், ஃ பே மி லி , ச ெ ன் – டி – மென்ட் என அனைத்துக் காட்சி–களிலும் தெறிக்–க– விட்– டு ள்– ள ார். ப�ோன– ஸாக சமந்–தா–வு–டன் லிப் கீஸ் சீன்ஸ். மலை–யாள ரசி–கர்–களைக் கவர மலை– யா–ளத்–திலு – ம் சர–ளம – ா–கப் பேசி கை–தட்டல் வாங்கு– கி–றார். பெண் பார்க்–கும் வண்ணத்திரை
02.05.2016
05
படலத்– தி ல் நம்ம வீட்– டு க்கு இப்– ப டி– ய�ொ ரு மாப்– பி ள்ளை கிடைக்க மாட்– ட ாரா என்று ஏங்க வைக்–கிற – ார். ம�ொத்–தத்–தில் மெத்–த–ன–மாக இல்–லா–மல் அதிக ரிஸ்க் எடுத்–தி–ருக்–கி–றார். விஜய்க்கு அடுத்து மனதைக் க�ொள்– ள ை– ய – டி ப்– ப – வ ர் நைனி– கா–தான். எமி–யி–டம் விஜய்யை அண்ணா என்று அறி–முக – ப்–படுத்– தும் காட்–சிய – ா–கட்–டும், ரவு–டிக – ளை டேய் தடியா என்று அழைப்–ப– தா–க ட்–டு ம், செல்– ல ம் க�ொஞ்ச – ார். ரஜி–னிக்கு ஒரு பேபி வைக்–கிற மீனா ப�ோல் விஜய்க்கு மீனா–வின் பேபி கிடைத்–தி–ருக்–கிறார். இந்த காம்–ப�ோ–வுக்–கா–கவே படத்தை – ாம். இன்–ன�ொரு முறை பார்க்–கல சமந்தா மெழுகு ப�ொம்மை ப�ோல் வசீ–கர அழகு. காத–லிய – ாக, மனை–வி–யாக, அம்மா–வாக 3டி கேரக்–டர் அவருக்கு. இறக்–கும்– ப�ோது விஜய்யை மட்–டு–மின்றி ரசி–கர்–கள – ை–யும் அழ–வைக்–கிற – ார். எமிக்கு துண்டு கேரக்– ட ர். ஆனால், துண்டு மாதிரி டிரெஸ் அணிந்து கவர்ச்சி காட்–டா–மல், நீட்–டாக வந்து ப�ோகி–றார். ப ழ ம்பெ ரு ம் இ ய க் – கு – ந ர் மகேந்–தி–ரன் வில்–லன் கதா–பாத்– தி–ரத்–துக்கு கச்–சித – ம். அவ–ருடைய – முகம் தராத பயத்தை அவ– ரு – டைய குரல் தரும்போது பேய் பயம். தன்–னுடைய – புக–ழுக்கு பங்– வண்ணத்திரை 06 02.05.2016
கம் வராத அள–வுக்கு பக்–கா–வாக நடித்–தி–ருக்–கி–றார். பிரபு, ராதிகா, அழ–கம் பெரு–மாள் என அனை–வ– ரும் தங்–கள் கதா–பாத்–திர – ங்–களு – க்கு சிறப்பு செய்–தி–ருக்–கி–றார்–கள். ஜி.வி.பிர– க ாஷ்– கு – ம ா– ரு க்கு இது 50வது படம் என்–ப–தால�ோ என்னவ�ோ தாறு–மா–றாக தாண்– ட– வ ம் ஆடி– யி – ரு க்– கி – ற ார். ‘என் ஜீவன்’ பாடல் ஒன்ஸ் ம�ோர். பின்– ன ணி இசை– யு ம் சூப்– ப ர். ஜார்ஜ் சி வில்லி–யம்–ஸின் கேமரா அனை–வரை – யு – ம் அழ–காகக் காண்– பித்–தி–ருக்–கி–றது. வ ழ க் – க – ம ா ன ப�ோ லீ ஸ் க தைய ை ப�ோ ர டி க் – க ா – ம ல் ச�ொல்–லி–ய–தற்–காக அட்–லீயைப் பாராட்–ட–லாம்.
அமுல்யா
கள்ளச் சிரிப்பு காதல் நெருப்பு
மாஸ்
மன்னன்!
அ
க் – ட � ோ – ப ர் ம ா த த் – தி ன் கடைசி நாள். ஆண்டு 2013. ‘ஆரம்–பம்’ ரிலீஸ். அதி–கா–லைக் காட்சி முடிந்து ஆர– வ ா– ர – ம ாக ரசி–கர்–கள் வெளி–வ–ரு–கி–றார்–கள். அவர்–களு – க்கு இடையே அந்த பிர– ப–லம – ான தயா–ரிப்–பா–ளரு – ம் இருந்– தார். வெளியே வந்–த–வர் தியேட்– டர் முன்–பாக வைக்–கப்–பட்–டிரு – ந்த வானு–யர கட்–டவு – ட்–டுக்கு சல்–யூட் வைத்–தார். உணர்ச்–சி–வ–சப்–பட்டு சத்–த–மா–கவே ச�ொன்–னார். “நீவெறும்நடி–கன்இல்லேய்யா. இண்–டஸ்ட்–ரிய� – ோட பாடி–கார்ட். காணா– ம ப் ப�ோன தயா– ரி ப்– பாளனைக் கண்டு–பி–டிச்சி, மறு– படி–யும் லைஃப் க�ொடுத்தே பாரு. நீதான்யா ரியல் மாஸ்.”
அஜீத்– தி ன் மாஸ் இமேஜ் என்பது வெறு–மனே திரை–யில் அவர் காட்– டு ம் திற– மை – யி ல் மட்டு– ம ல்ல. திரைக்கு வெளி– யே–யான அவ–ரது நட–வ–டிக்–கை– களி–லும் உரு–வா–னது. எதி–ரி–யாக இருந்–தா–லும், அவர் துய–ரத்–தில் இருந்–தால் அஜீத்–தின் மன–சுக்கு தாங்–காது. அவ–ரைப் பற்றி படு– ம�ோ– ச – ம ான கிசு– கி சு எழு– தி ய பத்தி–ரி–கை–யா–ளரின் ஆப–ரே–ஷ– னுக்கு யாரும் கேட்–கா–ம–லேயே உரிய நேரத்–தில் மருத்–துவ – க் கட்–ட– ணம் செலுத்தி காப்–பாற்–றி–ய–வர் அவர். வலக்கை க�ொடுப்–பதை இடக்கை அறி–யாத அள–வுக்கு வள்–ளல்– தன்மை க�ொண்–ட–வர். உடன் பணி– யா ற்றும் திரைத்– த�ொழி– லா ளி– க – ளி – ட ம் பெரிய ஹீர�ோ– என்–கிற பந்–தா–வெல்–லாம்
காட்–டா–மல் பழ–கு–ப–வர். தன்– னு–டைய படத்தை முதலில் ரசி– கர்–கள்–தான் பார்க்க வேண்டும் என்–பதற்–காக, அவரது படங்– களுக்கு வி.ஐ.பி. காட்–சி–கள�ோ, பிரிவியூ காட்–சி–கள�ோ கூடாது என்று கண்–டிப்–பாக இருப்–பவ – ர். பத்–த�ொன்–பது வய–தில் ‘என் வீடு என் கண– வ ர்’ திரைப்– படத்–தில் பள்ளி மாண–வ–ராக அட்– ம ாஸ்ஃபி– ய – ரு க்கு வந்து ப�ோன–ப�ோது, அவரே நினைத்– தி–ருக்க மாட்–டார், மிகப்–பெரி – ய இடத்தை இதே தமிழ் சினி–மா– வில் தான் பெறப்–ப�ோ–வதை. பள்–ளிப்–ப–டிப்பை பாதி–யில் – ா–ருக்கு ம�ோட்– விட்ட அஜீத்–கும டார் பைக்–கின் ‘விர்–ரூம் விர்–ரூம்’ சப்–தம் மீது அத்–தனை ஈர்ப்பு. ஆரம்– ப த்– தி ல் மெக்– க ானிக், பிறகு த�ொழில்– மு றை பைக் பந்–தய – க்–கா–ரர் என்று தன் லட்சி– யத்தை ந�ோக்கி பய–ணித்துக் க�ொண்–டிரு – ந்–தப� – ோது திடீ–ரென சினிமா குறுக்–கிட்–டது. எ ம் . ஜி . ஆ ர் , அ மி – த ா ப் , ரஜினி, கமல் என்று அவ– ர து ஆதர்– ச – ம ான ஹீர�ோக்– க – ளி ன் துறை– யி – லேய ே பணி– பு – ரி ய வாய்ப்பு என்–கி–ற–ப�ோது, அதை மறுக்க மன–மில்லை. துர–திரு – ஷ்ட– வசமாக அவர் ஹீர�ோ–வாக ஒப்–பந்–தம் செய்–யப்–பட்–டி–ருந்த தெலுங்–குப் ப–டத்–தின் இயக்–குநர் வண்ணத்திரை 10 02.05.2016
திடீ– ரெ ன கால– ம ாக, அஜீத்– தின் திரைப்–பிர – வே – ச – ம் தள்ளிப் – ப� ோ– ன து. த�ொடர்ச்சி– யா க விளம்–பர – ங்–களி – ல் மாட–லாகப் பணி– பு – ரி ந்– து க�ொண்– டி – ரு ந்த நிலை–யில் 1992ல் தன்–னுட – ைய 21வது வய–தில் ‘பிரேம புஸ்–த– கம்’ என்–கிற தெலுங்–குப் படத்– தின் மூலம் ஹீர�ோ ஆனார். அஜீத், முத–லும் கடை–சியு – ம – ாக நடித்த தெலுங்–குப்–பட – ம் அது மட்டுமே. ஆனால், அவர் இ ர ண் – டா – வ – த ா க ந டி த்த தமிழ்ப்–ப–ட–மான ‘அம–ரா–வ–தி–’– தான் முத–லில் ரிலீஸ் ஆனது. இப்–ப–டத்–தில் அவர் ச�ொந்தக்– கு – ர – லி ல் பே ச – வி ல்லை . அவருக்கு குரல் க�ொடுத்–த– வர் விக்–ரம். அம–ரா–வ–திக்–காக அஜீத்–துக்கு க�ொடுக்–கப்–பட்ட அட்–வான்ஸ் த�ொகை ரூ.390/-. அடுத்– த – டு த்து ‘பாச– ம – ல ர்– கள்’, ‘பவித்–ரா’ என்று அவர் படங்–கள் நடிக்–கத் த�ொடங்–கி– னா–லும், திடீர் பைக் விபத்தின் கார–ணம – ாக அவை தாம–தம – ா– யின. கிட்–டத்–தட்ட ஒன்றரை வரு–டங்–கள், முது–கில் ஏற்–பட்ட காயத்–தின் கார–ணம – ாக படுக்– கை–யி–லேயே இருக்க வேண்– டி– யி – ரு ந்– த து. மீண்– டு ம் மும்– மு– ர – ம ாக படப்– பி டிப்புக்கு வந்– த – வ ர் ஏற்றுக்– க�ொண்ட படங்–களை மட–ம–ட–வென்று
நடித்–துக் க�ொடுத்–தார். வி ஜ ய் ஹீ ர� ோ – வ ா க நடித்த ‘ராஜா–வின் பார்– வை – யி லே ’ ப ட த் – தி ல் சி று – வேடத்தை ஏ ற் று நடித்– த ார். சில ஆண்டு– களுக்– கு ப் பிறகு விஜய்– ய�ோடு மீண்–டும் ‘நேருக்கு நேர்’ படத்–தில் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்– த – ப�ோது, சில கார– ண ங்– களால் அது நிறை–வே–றா– மல் ப�ோனது. 1 9 9 5 ஆ ம் ஆ ண் டு வ ச ந் த் இ ய க் – க த் – தி ல் வெளி– வ ந்து மாபெ– ரு ம் வெற்றி கண்ட ‘ஆசை’– தான் அஜீத்– து க்கு நட்– ச த் தி ர அ ந் – த ஸ்தை ப் பெற்– று க் க�ொடுத்– த து. “ இ ன் – னு ம் எ த் – த னை ந ா ட் – க – ளு க் கு த்தா ன் ஹீர�ோ–யினை ஃபால�ோ செய்து, லவ் புர–ப�ோஸ் செய்–துக�ொண்டி–ருக்–கப் ப�ோகிறீர்– க ள்?” என்று அப்– ப� ோது கேட்கப்– பட்ட கேள்–விக்கு அஜீத் ச�ொன்ன பதில், அவரு– ட ைய த ன் – ன ம் – பி க் – கையை வெளிப்–படுத்–து– வதாக அமைந்–தி–ருந்–தது. – ங்க “இப்போ, நான் மத்–தவ கிட்டே சான்ஸ் கேட்கிற
நிலை– மை – யி ல் இருக்– கே ன். அத–னாலே அவங்க ச�ொல்ற கேரக்–டரி – ல்–தான் நடிக்க வேண்– டி–யி–ருக்கு. ஒரு காலம் வரும். அப்போ, அஜீத்– த ான் நம்ம படத்– து லே நடிக்– க – ணு ம்னு கேட்டு வரு–வாங்க. அப்போ, நான் விரும்–பற கேரக்–டர்–களி – ல் நடிப்–பேன்.” அ ந்த க் க ால ம் அ டு த்த ஆ ண்டே வ ந் – த து . அ க த் – தி – யனின் ‘காதல் க�ோட்– ட ை’, அஜீத்–துக்கு மட்–டு–மல்ல, தமிழ் சினி–மா–வுக்கே பெரும் ஏற்–றம – ாக அமைந்–தது. அமி–தாப்–பச்–சன் தமி–ழில் படம் தயா–ரிக்க முன்– வந்–த–ப�ோது, அஜீத்–தைத்தான் நடிக்க வைக்க விரும்–பி–னார். அந்–தப் படம் ‘உல்–லாச – ம்’. இந்தப் படத்–தில்–தான் முதன்–முத – லா – க அஜீத்–துடைய சம்–ப–ளம் பத்து லட்–சத்தைத் த�ொட்–டது. இந்தப் படத்–தில் அஜீத்–துக்கு ஒரு பாட– லில் கமல்–ஹா–சன் பின்–னணி பாடி–யி–ருந்–தார் என்–பது குறிப்– பி–டத்–தக்–கது. இ த ன் – பி – ற கு வ ணி க வெற்றி த�ோல்– வி – க ள் மேடும் பள்– ள – மு மாக மாற்றி மாற்றி அஜீத், ஸ்டெ– டி – யா க முன்– னே– றி க் க�ொண்– டி – ரு ந்– த ார். ‘காதல் மன்–னன்’, ‘அவள் வரு– வாளா’, ‘வாலி’, ‘அமர்க்–க–ளம்’ என்று ஹீர�ோக்– க – ளி ன் ஹிட்
லிஸ்ட்டில் தவிர்க்க முடி–யாத இடத்தை எட்–டின – ார். ‘அமர்க்– களம்’ நாயகி ஷாலி– னி யைக் காதலித்து, இரு– வீ ட்– டா – ரி ன் சம்–மத – த்–த�ோடு கரம்–பிடி – த்–தார். திரு–மண – த்–துக்கு முன்–பான அஜீத் நிறைய உணர்ச்–சி–வ–சப்– ப– டு – வ ார். பத்– தி – ரி – கை – யா – ள ர்– களிடம் வெள்–ளந்–தித்–தன – ம – ாக அனைத்– தை – யு ம் அப்– ப – டி யே க�ொட்–டி–வி–டு–வார். இத–னால் அவ–ருக்கு ஏற்–பட்ட இழப்–புக – ள் பல. ஷாலினி, தன் கண– வ ர் அஜீத்தை முற்–றிலு – ம – ாக மாற்–றி– விட்–டார். ஒரு தனி மனி–த–ராக மிகத் தெளி–வான முடி–வுக – ளை எடுக்–கக்–கூ–டி–ய–வ–ராக இன்று அஜீத் மாறி–யி–ருக்–கி–றார். ஒரு– கட்–டத்–தில் தனக்கு இனி ரசி– கர் மன்–றமே தேவை–யில்லை என்று அவர் அறி–வித்–தப� – ோது, இனி அஜீத் அவ்–வ–ள–வு–தான் என்று அனை–வரு – ம் பேசி–னார்– கள். ஆனால், தன் ரசி–கர்–களை சமூ– க த்– து க்கு நற்– ப ணி செய்– யக்–கூ–டிய த�ொண்–டர்–க–ளாக மாற்றி இன்– று ம் தன் மாஸ் லெவலை அப்– ப – டி யே தக்– க – வைத்–துக் க�ொண்–டிரு – க்–கிற – ார். இ ர ண் – டா – யி – ர ங் – க – ளி ன் து வ க் – க த் – தி ல் அ ஜீ த் – தி ன் திரை–வாழ்–வில் ஏற்–பட்ட சரி– வு– க ளை ‘தீனா’ சரிக்– க ட்– டி – யது. அது– வ ரை அல்– டி – மே ட்
ஸ்டா–ரா–கவு – ம், ஆண–ழக – ன் அஜீத்– குமா–ரா–க–வும் இருந்–த–வரை ‘தல’ ஆக்– கி – ய து. அடுத்து ‘வில்– ல ன்’, ‘வர– லா – று ’ படங்– க ள் மூல– ம ாக தன்– னு – ட ைய நடிப்– பு த்– தி – ற – மை – யை– யு ம் அழுத்– த – ம ாகப் பதி– ய – வைத்–தார். ‘பில்–லா’– வு – க்குப் பிறகு பாக்ஸ் ஆபீஸ் டானாக மாறி– னார். ‘மங்–காத்–தா’ அவரை சிக–ரத்– துக்கு க�ொண்–டு சென்–றிரு – க்–கிற – து. அவரை ஓப்– ப – னி ங் கிங் என்று வர்–ணிக்–கிற – ார்–கள். திரை–யுல – கி – ல் வெறும் வெற்–றியை மட்–டுமே ருசித்–துக் க�ொண்–டி–ருப்–ப–வர்–கள் உச்– ச த்– து க்– கு ப் ப�ோவ– தி ல்லை. அவ்வப்–ப�ோது த�ோல்–விக – ளாலும் புடம் ப�ோடப்–படு – ப – வர்–கள்–தான் நீண்–ட–கா–லத்–துக்கு ஜ�ொலிக்–கி– றார்–கள். இன்று அஜீத் படம் வெளி– வரு– கி – ற து என்– ற ால் ரசி– க ர்– க ள் மட்– டு – மி ன்றி திரைத்– து – றைய ே வி ழ ா க் – க� ோ – ல ம் பூ ணு – கி – ற து . “அஜீத் படத்–தில் ஒரே ஒரு காட்– சி– யி – லா– வ து என் முகம் தெரிந்– தால் ப�ோதும்” என்று நடி–கர்–கள் ச�ொல்–கி–றார்–கள். த�ொழி–லா–ளர்– கள் மகிழ்ச்–சிய� – ோடு அவ–ரது படங்– களில் பணி– யா ற்– று – கி – ற ார்– க ள். தியேட்–டர்–களி – ல் கல்–லாப்–பெட்டி நிரம்–புகி – ற – து. வினிய�ோ–கஸ்–தர்–கள் சந்–த�ோ–ஷ–மாக இருக்–கி–றார்–கள். இது ப�ோதாதா?
- யுவ–கி–ருஷ்ணா
வித்தியாசங்கள்!
ஆறு
02.05.2016
வண்ணத்திரை
15
இரண்டு படங்களுக்கும் ‘குறைந்த’பட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கின்றன. உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள். விடைகள் 65-ம் பக்கம்
, ம் வு ா ல கி நி
ஒன்பது
குழியும்!
– �ொரு – த்’ என்ற ப – து குழி சம் �ோ–த–மா–கப் ன்ப வின படத்–துக்கு – க ள் . – ரு க் – கி – றா ர் தி – த் ை வ ர் – யெ ன் – பெ ய ன் – ப து கு ழி யக்– ஒ அ தென்ன – கஇ டு அறிமு – – ய�ோ கிற கேள்வி க ப�ோய் ா ப – ன் தி மு கு–நர் ரகு–ப ஒ ன் – – �ோம். நின்ற – ளி ல் இ ந ்த “கி ர ா – ம ங் – க ாட்டு ர�ொம்ப ளை–ய விளை– பது குழி வி தை குண்டு இ . ம் பிர–பல
‘ஒ
ரகுபதி
ொ ல் – லு – – னு ம் ச� ம் டு – ட் ா –ரான ய ட்டி ஆபீ–ஸ வாங்க. வெ ம் இந்த விளை– – – வு ப ஹீர�ோ எப் ளை–யா–டிக்–கிட்– வி ாதிரி யாட்டை என்–பது ம ப் டி–ருப்–பான் ளைய – டை – ாட் – ாப். வி – ர ாங்க பேக்டி ந ல் – ா – த ன்ப – ய கதை எ –னமா எடுத்– பற்றி த – த் டு – ட் ச் – விளை–யா ம் னு நெனை தி – ரு க் – க�ோ ஒ ரு அ ழு க் – கு ப் . சு க் – க ா – தீ ங்க ம் , அ ழ – க ான – கு க் னு – ய – சி – ய ர் பை க் – கு ம் சி ன் ணு – ண் ொ ான ப� கு அப்புக்– க வி த் – து – வ – ம – ாம். எனக் நாளா – ல பிரிக்க ல வ் – வு ன் னு . ர�ொம்ப குட்–டியை ர�ோ காதல் கதை மேலே தீ ர ா த ட கூண்டு – ம். அவ– – க ரியு சி னி ம ா தெ ளா – க – ர் வ – ல் ம க் – க – ளி ொ ண் – ட டை – க� ஸ் ர் ம் ப் . க ே த – ம் ா ஹ ந் ல த – ொம்பப் பிரப ண ை ந் து இ டையே ர� சே ர் ந் து இ க்–கி–ற�ோம். வீடு, வரை அ ா ல டு த மு த ன் – மு – படத்தை எ றந் – து ட் டு ப ட – து ே ர்ஸ்டைலை த் ஹ – ்த லை ந ச ட் ச் – அ வா – க்கி – றி யே டி ப க – ான் வளர்க்க , த ா த் – க க க் ா – – க க் சி ன ச் எ டி வாய்ப்பு ன் . ஆ னா லா–வைப் பி கேர– ச� ொ ன்னே ட ன ே ப ட ம் டி–ருந்த பா ம். – க�ோ க் – ரு – யி உ – கி கு அ ப்ப ோ ஹீர�ோ ஆக் கி – ாவை ய்ப்பு எனக் ங்– ளி நிகில வா ற பை கு – ப் . க் – து ம் டு த் எ ள ச�ோ – ச் – லைன்னா டி பி – லை. இல் ப்–ப–டுத்– – அமைய ஹீ ர�ோ – யி னா எங்க படத் வங்க அறி–மு–க அ வ அப்பு ை முதல்லே – க்கு னாங்க. – னு ஆ – ர ட் சுசீந்தி மி க ய பெருமை து. எனக்–கு– தி வங்க து–லே–தான் அ க்–கா க்–குள்ளே கிடைச்–சி–ரு –சி–ருக்–கும். ஆனா அது ற்–றி–வேல்’ ‘வெ ச் ச்ச டி டை ந கி ல் க்கு. தான் அடுத்து ட ஸ்பெஷ – ஸ் ஆகி–யி–ரு – ய – லீ த�ோ – ரி த் ோ ட ப ப ல – கி – இப் க் ல் ொ மு ட ச� இ வ ங் – க – ள�ோஒ ண் – ணு லே ஐ ட் – ட ம் னு . யதார்த்–த– ம் சை இ ஷ ணும்னா ம ான வே நடிக்கி – ர். அவ– – றா எ ன் – ப – த ா ல் – ட்டி – க்கு ான ப ட ம் பி ன் – ன ணி சிய ம அப்பு தே ம் , ழ்க்–கையை ப ா ட ல் – க – ளு ர�ோட வா ன், பின்–னுன்னு மு விரு–துக்கு வண்ணத்திரை
02.05.2016
17
வண்ணத்திரை 18 02.05.2016
– மா த – ப் ப�ொருத் ட் – ம்ப ொ ர� ம் – யு க் – கெ இசை ம் னு மென – ார்– அ மை – ய – ணு சவுண்ட் ரெக்க வ் ட�ோம். லை –யி–ருக்–க�ோம். எங்க டிங் பண்–ணிப் – ப ா – ள ர் ச ா ர் லி , இ சை – ய – மை – பு த் த ள த் – து க்கே ப் ப ட ப் – பி – டி – க ள ை ப் ப ா ர் த் து – சி ட் ா விஜய்– வந் து க –தார். அவர் ழி ல் த் – மை ய – ொ இசை கி ட்டே த� க்–கம் ப ஆ ண் – ட னி சி ச் ரு தி –ட–வரு. ல் கத்–துக்–கிட் – ர் க�ோயிலி – ாத – ந – வ ச்சி உ ற – யே டி – ப – இருக்கி ப் ப்–பு–கழை அ பாடும் திரு க்–கார்ட் பண்ணி ரெ லைவ்வா ா.முத்துக்– து–ற�ோம். ந பயன்–ப–டுத் – நேத்தா க ா ர் த் – தி க் –தி–யி–ருக்– கு ம ா ர் , ழு பாட்டு எ ஆகிய�ோர் ப ல எ ழு த் – த ா – ள ர் – ர க ாங்க . பி ண–சே–க–ர–னும் ஓர் கு – க – ளு க் – கண்–மணி ட லை எ ங் டுத்– – ா ப – ப் ரி – ா ொ ஒ ப் – ப எழு–திக் க� காக சிறப்பா ஞ்சி– திருக்காரு. –ளர் க�ொள – யே டி ஒளிப்–ப–தி–வா கை அப்ப – ம அழ குமார் கிரா சிறைப்–பி–டிச்–சி–ருக்– ல் கேமி–ரா–வி சண்–முகப்– –ய–காந்–தும் காரு. விஜ ம் இணைந்து நடிக்– பாண்–டி–ய–னு எ ன் று ச� ொ ல் ’ ன் கு ம் ‘த மி – ழ இவர்–தான் ஒளிப்– ம் கு – க் து – த் ட ப – ப்பாளர்– – ரு. தயாரி – றா ய பதிவு செய் –மார் பாலு, திரு–நா– –கு கள் ரஞ்–சித் டு பேரும் ர�ொம்ப ண் ரெ சு – ர – க ஞ்–சி–ருக்– வுக் செலவு செ க்கு!” ா ம ள – ா ர – ா த – ரு தி ம் நல்லா வந் - எஸ் காங்க. பட
பார்வையில் ம�ோகனம் பார்த்ததும் சம்மதம்
ரிஷா
நாய்க்குட்டிகள்
நல்லா
ப
டத்– தி ன் பெயரே ‘நாய்க்– குட்டி படம்’. இந்த டைட்– டிலை ம�ோப்–பம் பிடித்–துக்– க�ொண்– டே சென்று இயக்– கு – ந ர் ரங்–கா–வைப் பிடித்–த�ோம். நிதின்– சத்யா, ஸ்ரு– தி – ர ா– ம – கி – ரு ஷ்ணன், எ ம் . எ ஸ் . ப ா ஸ் – க ர் , டெ ல் லி கணேஷ், ப�ோண்–டா– மணி, கிங்– காங், சிசர் மன�ோ–கர் என்று நட்– சத்–தி–ரப் பட்டா–ளம் தாரா–ள–மாக இருந்தாலும் தன்–னு–டைய படம் இரு நாய்க்– கு ட்– டி – க – ளி ன் கதை என்கிறார் ரங்கா. “சின்ன வய–சு–லே–ருந்தே சினி– மான்னா ர�ொம்ப உயிர். எனக்–குப்
நடிக்குது! பிடிச்ச பத்–திரி – கையே – ‘வண்ணத்– தி–ரை’– த – ான்னா, சினிமா மேலே எனக்கு எவ்–வ–ளவு ஆர்–வம்னு நீங்–களே நினைச்–சிப் பாருங்க. தமி–ழுன்னு இல்லை. எல்லா ம � ொ ழி ப் – ப – ட த் – தை – யு மே வெறித்– த – னம ா பார்ப்– பே ன். வெயில்– தே – ச – ம ான வேலூர்– தான் ச�ொந்த ஊரு. அப்–பா– வுக்கு சினி– ம ா– வி ல் இசைத்– துறை– யி ல் சாதிக்– க – ணு ம்னு ஆசை இருந்–தது. சென்–னைக்கு வந்து வாய்ப்பு தேடி–னார். அவ– ர�ோட முயற்சி பல–னளி – க்–கலை. அத–னா–லேய�ோ என்–னவ�ோ
நாய்களை இயக்கிய புதுமுக
இயக்குநரின் அனுபவம்
என்–ன�ோட சினிமா ஆர்–வத்தை அவர் அணை ப�ோட்டு தடுக்–கலை. ‘அடிப்–பட – ைக் கல்–வித்–தகு – தி – யா டிகிரி முடிச்–சிட்டு நீ விருப்–பப்–பட்ட துறை– யில் வேலை பாருப்–பா–’ன்னு தட்–டிக் க�ொடுத்–தாரு. அப்–பா–வ�ோட ஆசைக்– காக பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி) முடிச்–சேன். எஸ்.டி.ரமேஷ்– ச ெல்– வ ன், சித்– தி ரைச் செல்–வன், எல்.ஜி.ரவிச்–சந்தர்னு நிறைய இயக்–குந – ர்–கள் கிட்டே அசிஸ்–டென்டா கிட்–டத்–தட்ட பதி–ன�ோரு வரு–டங்–கள் அனு–ப–வம் பெற்றுட்–டேன். இப்போ இயக்– கு – ற – து க்கு ரெடி ஆயிட்– டே ன்” என்று உற்– ச ா– க – ம ாக ஆரம்– பி த்– த ார் ரங்கா.
“அதென்ன நாய்க்–குட்டி படம்?” “வினி– ய�ோ – க ஸ்– த ர், தியேட்– ட ர் உரிமை– ய ா– ள ர் ஏ.வெற்– றி – வே ல் சார் கிட்டே இரண்டு கதை–களை ச�ொன்– னேன். அதுலே ஒண்ணு இந்த கதை. அவ–ரும் நாய் வளர்க்–கிற – ார் என்–பத – ால், இந்த கதை–ய�ோட ஈஸியா ஒன்–றிப்–ப�ோ– யிட்–டாரு. முதல் படத்–தி–லேயே தன்– ன�ோட தனித்–து–வத்தை காட்–ட–த்தான் எல்லா இயக்–கு–நர்–க–ளும் மெனக்–கெடு– வாங்க. ஏதா–வது வித்–திய – ா–சம – ான களத்– த�ோட இறங்– க – ணு ம்னு நான் திட்– ட – மிட்டுக்–கிட்–டி–ருந்–தேன். அப்–ப�ோ–தான் என்–ன�ோட நண்பர் ஒரு– வ – ரி ன் வீட்– டி ல் ‘பக்’ வகை நாய்
ஒண்ணு திடீர்னு காணா– ம ப் ப�ோயிடிச்சி. அதை தேடிக்– கண்டு–பிடி – க்க அவங்க அலைஞ்ச அலைச்– சல ை ஆயி– ர ம் பக்– க ம் புத்– த – க – ம ா– கவே எழு– த – ல ாம். ப�ோலீஸ் ஸ்டே–ஷன் த�ொடங்கி, டிடெக்–டிவ் ஏஜென்ஸி வரைக்– கும் அவங்க கால்–பட – ாத இடமே இல்லை. ஒரு வரு–ஷத்–துக்கு அப்– புறம் எப்–ப–டிய�ோ அந்த நாய்க்– குட்–டியை தேடிக் கண்–டு–பி–டிச்– சிட்–டாங்க. உணர்–வு–பூர்–வ–மான அ ந ்த ச ம் – ப – வ ங் – களை ந ா ன் க�ொஞ்–சம் காமெ–டியா மாற்றி இந்த ஸ்க்–ரிப்டை எழு–தினே – ன்.”
“விலங்–கு–களை வெச்சி படம்
எடுக்–கி–றது ர�ொம்ப கஷ்–டம்னு ச�ொல்–றாங்–களே?” “நாய்க்–குட்–டிக – ளி – ட – ம் வேலை வாங்–கு–றது ர�ொம்ப ஈஸி. நாம கேட்– கு – ற தை புரிஞ்– சி க்– கி ட்டு பக்காவா பண்–ணு–துங்க. படத்– துக்–காக ச�ொந்–த–மா–கவே நாய்– களை வாங்கி பயிற்சி க�ொடுத்– த�ோ ம் . தேவ ர் ப ட ங் – க – ளி ல் வேலை பார்த்த அனு–ப–வ–மிக்க பயிற்– சி – ய ா– ள ர்– க ள்– த ான் எங்க நாய்–க–ளுக்கு டிரை–னிங் க�ொடுத்– தாங்க. எப்–படிப்–பட்ட காட்–சியா இருந்–தா–லும் சிங்–கிள் டேக்–கில் ஓக்கே பண்ணி எங்க குழு–வ�ோட பாராட்–டுகளை – அள்–ளிடு – ச்–சிங்க வண்ணத்திரை
02.05.2016
23
இந்த நாய்க்– கு ட்– டி – க ள். அத–னால�ோ என்–னவ�ோ கேன் வாட்–டர் குளி–யல், குடிக்–கிற – து – க்கு பிஸ்– லெ ரி வாட்– ட ர், ஸ்டார் ஓட்டல் சாப்– ப ா– டு ன்னு இந்த நாய்–களு – க்கு நட்–சத்–திர மரியாதை க�ொடுத்து அசத்–திட்–டாரு எங்க தயா–ரிப்–பா–ளர்.”
‘‘நாய்க்–குட்–டி–க–ளி–டம் வேலை வாங்–கிய அனு–ப–வம் எப்–படி?’’ ‘‘நடி– க ர்– களை விட நாய்க்– குட்–டிக – –ளி–டம் வேலை வாங்–கிய அனு–பவம் எளி–தாக இருந்–தது. ஏன்னா, படத்– தி ல் நடிக்– கி ற நாய்க்–குட்–டி–களை ச�ொந்–த–மாக வாங்கி பயிற்சி க�ொடுத்–த�ோம். சாண்டோ சின்– னப்ப தேவர் படங்–க–ளில் நாய்–களின் நடிப்பு வண்ணத்திரை 24 02.05.2016
சிறப்–பாக இருக்–கும். அதே ரிசல்ட்டை இந்– த ப் படத்– தி ல் க�ொண்டு வர–வேண்– டும் என்– ப – த ற்– க ாக அந்–தப் படங்–களில் வேலை செய்த நாய் பயிற்– சி – ய ா– ள ரையே இ ந் – த ப் ப ட த் – தி ல் ந டி க் – கு ம் ந ா ய் க் – குட்டி–களுக்கு பயிற்சி அ ளி க்க அ ழ ை த் து வ ந ்தோ ம் . அ த – ன ா – லேயே நாய்க்–குட்–டிக – ள் சம்–பந்த – ப்–பட்ட காட்–சி– களை சிங்–கிள் டேக்–கில் எடுத்து முடித்–த�ோம்.’’
“நிதின் சத்யா - ஸ்ருதி ராமகிருஷ்–ணன்?” “முதல்லே கதை எழுதறப்போ ஹீர�ோ - ஹீர�ோ–யின் வேணாம்னு– தான் நினைச்– சே ன். ஆனா, இவங்– க – ள�ோ ட காதல் ப�ோர்– ஷனை சேர்த்–தபி – ற – கு – த – ான் இந்–தப் படத்–துக்கே கமர்–ஷி–யல் வேல்யூ கிடைச்–சது. கேரக்–டர் ர�ோல்–கள் பண்– ணி க்– கி ட்– டி – ரு க்– கு ம் நிதின்– சத்யா–வுக்கு இந்–தப் படம் டர்–னிங் பாயின்டா இருக்–கும். ஸ்ரு–தி– ரா–ம– கி–ருஷ்ணனும் கவனிக்கப்–படக்– கூடிய இடத்துக்கு ப�ோவார்.”
- சுரேஷ்ராஜா
ஐஸ்வர்யா
வெள்ளை மனம் வேண்டாம் நாணம்
க�ோ
டை சுட்– ட ெ– ரி த்– து க் க � ொ ண் – டி ரு க் கு ம் க�ோடம்– ப ாக்– க த்– தி ல் குளு– ம ை– யான கிரா–மத்–துக் காற்று மீண்டும் வீச ஆரம்–பித்–தி–ருக்–கி–றது. ‘ஓய்’, ‘கிடா பூசாரி மகு– டி ’ மாதிரி படங்–களைத் த�ொடர்ந்து கிரா– மத்–துப் பின்–ன–ணி–யில் ‘மான–சி’ உரு– வ ா– கி – யி – ரு க்– கி – ற து. தலைப்– புக்– கு ம், கதைக்– க – ள த்– து க்கும் சம்– ப ந்– த – மி ல்லையே என்– கி ற கேள்வி–ய�ோடு இயக்–குந – ர் நவாஸ் சுலை–மானை அணு–கின�ோ – ம். “ஹீர�ோ– வி ன் பரம்– ப – ரை த் த�ொழில் ஆடு வளர்ப்பு. தாங்–கள் வளர்க்– கு ம் ஆடு– கள ை தங்– க ள் குடும்ப உறுப்–பி–னர்–க–ளாக கரு– து–வது ஆடு–வள – ர்ப்–பா–ளர்–களின் மன�ோ–பா–வம். ஆடு–கள், யாருக்– கும் தீங்கு செய்–யாத ஜீவ–ரா–சி– கள் என்–கிற உண்மை உல–கின் பல்–வேறு கலாச்–சா–ரங்–களி–லும் பதி–யப்–பட்ட விஷ–யம். ஹீர�ோ வளர்க்–கும் ஒரு ஆடு, திடீ–ரென காணா–மல் ப�ோகி–றது. அதைத் த�ொடர்ந்து நடக்–கும் சம்–ப–வங்– கள், த�ொலைந்த ஆடு கிடைத்–ததா
என்–ப–தை–யெல்–லாம் நெகிழ்ச்–சி– யான திரைக்–கதை–யில் ச�ொல்லி– யி–ருக்–கி–றேன். இந்–தப் படத்–துக்கு ஏ ன் இ ந்த தல ை ப் பு எ ன் று கேட்–கிறீர்–கள். படம் பார்த்துத் தெரிந்துக�ொள்ளுங்கள்.” “ஹீர�ோ?” “புது–முக – ம் நரேஷ்–குமா – ர். எங்– கள் கேரக்–ட–ருக்கு ப�ொருந்–தும் த�ோற்– ற ம். நன்–றாக செய்–தி –ரு க்– கிறார். தேனி, கம்– ப ம், ப�ோடி என்று இயற்கை அழகு க�ொழிக்– கும் இடங்– க – ளி ல் இடை– வி டா படப்–பிடி – ப்பு. சலிக்–காம – ல் உழைத்– தார் எங்–கள் ஹீர�ோ.” “படப்–பி–டிப்–பின்போது ஹீர�ோயின் ஹாரி–ஸா–வுக்கு சரி–யாக நடிப்பு வரா–மல் நீங்–கள் அறைந்–து– விட்டதாக க�ோலி–வுட் முழுக்க பர–ப–ரப்பு. உண்மையா?” “அய்–யய்யோ. அவங்க ர�ொம்ப சின்–னப் ப�ொண்ணு. பதி–னேழு வய– சு – தா ன் ஆகுது. ஆனால், மலை–யா–ளத்–தில் மூன்று வரு–டங்– க–ளாக ஏரா–ள–மான படங்–க–ளில் நடித்து நல்ல நடிப்பு அனு–ப–வம் பெற்–றவர். மிகச்–சி–றந்த நடிகை.
ஹீர�ோயினை அறைந்தாரா இயக்குநர்?
சில ரிஸ்க்–கான காட்–சிக – –ளில் டூப் ப�ோடா–ம–லேயே துணிச்– சலாக நடித்–தார். தமி–ழில் இது– தான் முதல் படம். இந்– தப் படத்– து க்– கு ப் பிறகு நிச்– ச – ய – மாக ஒரு ரவுண்டு வரு–வார். நான் அறைந்–த–தாகச் ச�ொல்– லப்–ப–டு–வது வெறும் வதந்தி. இயக்–குந – ர்–கள், ஹீர�ோ–யினை அறை–வது என்–ப–தெல்–லாம் அந்தக் காலம். நம்–பா–தீங்–க.” “தமி–ழுக்கு அறி–மு–க–மில்–லாத புது–மு–கங்–களை வைத்து வேலை வாங்–கு–வது சிர–ம–மாக இல்–லையா?” “நானும் புது–முக – ம்–தானே? புது– மு – க ங்– க – ள�ோ டு பணி– யாற்– று – வ து கஷ்– ட ம் என்று ச�ொல்–லுவ – தெ – ல்–லாம் சும்மா. காட்சி– கள ை எடுக்க கால– தா–ம–தம் ஆகும் என்–பார்–கள். அப்–ப–டி–யெல்–லாம் இல்லை. இப்–ப�ோது சினி–மாவு – க்கு வரு– ப–வர்–கள் ப�ோதிய பயிற்சியை ஏற்–கன – வே எடுத்–துக்–க�ொண்டு– தான் வரு– கி – ற ார்– க ள். நடி– கர்–க–ளி–டம் வேலை வாங்–கத் தெரிந்த இயக்–கு–நர், அவர்–க– ளது திறனை உணர்ந்து அதற்– கேற்ப வேலை வாங்க வேண்– டும். இயக்–கு–நர்–கள் ஃபாசில், கமல் ப�ோன்றோரிடம் பணி– யாற்–றும்–ப�ோது இதைத்–தான் வண்ணத்திரை
02.05.2016
27
நான் கற்– று க் க�ொண்– டேன். என் படத்–துக்கு எது தேவைய�ோ, அதை எவ்– வி த குறை– யு – மி ன்றி எ ன் ப ட த் – தி ல் ப ணி – யாற்–று–ப–வர்–கள் செய்–து க�ொடுத்–தார்–கள்.” “நீங்–கள் மலை–யா–ளத்–தில் பணி–யாற்–றி–ய–வர். தமிழ் அனு–ப–வம் எப்–படி?” “ மல ை – ய ா – ள த் – தி ல் சி க் – க – ன – மாக ப ட ம் செய்ய–வேண்–டும். எவ்–வ– ளவு பெரிய ஸ்டா– ர ாக இருந்– தா – லு ம் பட்– ஜ ெட்– டுக்கு ஏற்–ற–மா–தி–ரி–தான் செய்ய முடி– யு ம். தமிழ் சினி–மாவி – ல் தாரா–ளமாக – செலவு செய்–கி–றார்–கள். படைப்– ப ாளி சுதந்– தி – ர – மாக பணி– ய ாற்ற பட்– ஜெட் ஒதுக்–கு–கி–றார்–கள். மலை–யா–ளத்–தி–லும் இப்– ப�ோது ப�ோக்கு மாறி வரு– கிறது. ‘பிரே–மம்’, ‘என்னு நி ண்டே ம� ொ ய் – தீ ன் ’ ப�ோன்ற படங்–களி – ன் பிர– மாண்ட வெற்றி, அங்–கும் பட்– ஜ ெட் விஷ– ய த்– தி ல் தாரா– ள – ம – ய – மா க்– கல ை அ ம – லு க் கு க � ொ ண் டு வந்து க�ொண்–டிரு – க்–கிறது.”
- சுரேஷ் ராஜா வண்ணத்திரை 28 02.05.2016
மசூமி மகிஜா
வாத்ஸ்யாயனம் வயசுப்பொண்ணு சயனம்
‘நா
பி
உ
ஏ
‘ர
நடிக்–கும் படத்தை இயக்–கு–கி–றார் ஆனந்த் எல்.ராய். ங்–கூன்’ பட ஷூட்–டிங்–கில் பெட்– ரூம் சீன் காட்சி பட– ம ாக்– கு ம்– ப�ோது ஹீர�ோ சைப் அலி–கா–னுட – ன் ஹீர�ோ–யின் கங்–கனா ரணா–வத்–துக்கு ம�ோதல் ஏற்–பட்–டி–ருக்–கி–றது. னென்று தெரி–யவி – ல்லை. தன்–னு– – ங்–களி – ல் ஹீர�ோ– டைய புதுப்–பட யி–னுக்கு முக்–கி–யத்–து–வம் தரு–வதை குறைத்து வரு–கி–றார் ஷாருக்–கான். ல–கம் முழுக்க பெரும் வெற்றி பெற்–றி–ருக்–கும் ‘த ஜங்–கிள் புக்’ படத்–தில். டப்–பிங் பேச ஹாலி–வுட்– டில் கேட்–டும், நேரம் இல்–லா–மல் ப�ோனது குறித்து காண்–ப–வர்–க–ளி–ட– மெல்– ல ாம் வருத்– த த்– த�ோ டு பேசு– கிறார் ச�ோனாக்–ஷி சின்ஹா. பாஷா பாசு, காத–லர் கரணை விரை– வி ல் திரு– ம – ண ம் செய்– கிறார். சமீ–பத்–தில் நிச்–ச–ய–தார்த்–தம் முடிந்–து–விட்–டது. ன் ஈ’ படத்–தின் இரண்–டாம் பாகம் இந்–தி–யில் உரு–வா–கி–
மனு ரிட்–டன்ஸ்’ ‘தனுபடத்–வெட்ஸ் துக்–குப் பிறகு ஷாருக்–கான்
பெட்ரூமில் ம�ோதல்! ‘ம�ொ
ச
ர�ோ
அ
- ஜியா
றது. இதில் சல்–மான்–கான் நெக–டிவ் ர�ோலில் நடிக்– கி – ற ா– ர ாம். இந்– த ப் படத்–தை–யும் ராஜ–ம–வு–லியே இயக்க வேண்–டும் என சல்–மான் விரும்–பு– கி–றார். மெ–ரிக்க சீரி–யல்–க–ளில் நடிப்–ப– தால் அங்– கேயே செட்– டி ல் ஆகும் எண்–ணம் எது–வும் இல்லை என பிரி–யங்கா ச�ோப்ரா விளக்–கம் அளித்–தி–ருக்–கி–றார். ஹித் ஷெட்டி இயக்– கு ம் படத்–தில் தனது காத–லன் ரன்–வீர் சிங்–குட – ன் நடிப்–பத – ால் தமன்– னாவை ஆள்–விட்டு கண்–கா–ணிக்–கி– றா–ராம் தீபிகா படு–க�ோனே. ல்–மான்–கா–னின் ‘சுல்–தான்’ படத்– து–டன் ம�ோத இருந்த ஷாருக்– கா–னின் ‘ரயீஸ்’ தள்–ளிப் ப�ோகி–றது. நட்பு கார–ணம – ா–கவே இந்த முடிவை ஷாருக் எடுத்–துள்–ளா–ராம். ஹஞ்–சத – ர�ோ – ’ பட ஷூட்– டிங்– கி ல் காய– ம – டைந்த நாயகி பூஜா ஹெக்–டே–வுக்கு ஹிரித்– திக் ர�ோஷன் முத–லு–தவி சிகிச்சை அளித்–தி–ருக்–கி–றார்.
சங்கீதா
ரஞ்சிதா
அணை ப�ோட்ட ஆறு கரைபுரண்டா தாங்காது நாடு
அஞ்சால்
வெயில் ஜாஸ்தி!
நத்தாலியா கவுர்
விஜயசாந்தி
சுமலதா
பிரியா சிங்
ஐ ஜாலி மாம்பழ சீஸன் ஆரம்பம்
ச�ொ
ந்த ஊர் உடு–மலை. அமெ– ரி க்– க ா– வி ல் ப க் – க ா – வ ா க ச ெ ட் – டி ல் ஆ கி – விட்ட தமி–ழர். லீவுக்கு ஊருக்கு வந்– த – வ ர், சும்மா இல்– ல ா– ம ல் கதை, திரைக்– க தை, வச– ன ம், இயக்– க ம், தயா– ரி ப்பு, நடிப்பு என்று அத்தனை ஏரி–யா–வி–லும் பவுண்டரி விளாசி ‘சென்னை சீரி–யல் கில்–லர்’ படத்தை எடுத்–தி– ருக்–கிற – ார். டப்பிங் மற்–றும் எடிட்– டிங் பணி– க ளில் மும்– மு – ர – ம ாக இருந்த அருண் பி.நட–ரா–ஜனை சந்–தித்–த�ோம்.
“உங்–க–ளுக்கு எதுக்கு சினிமா?”
“உடு– ம – ல ை– யி ல் வச– தி – ய ான குடும்– ப ம். அங்– கேயே பள்– ளி ப்– படிப்பை முடித்து, க�ோவை–யில் என்–ஜி–னி–ய–ரிங் படித்–தேன். மேற்– ப–டிப்–புக்–காக அமெ–ரிக்–கா–வுக்கு ப�ோனேன். எம்.பி.ஏ., வேலை என்று கேரி–யரு – க்கு நடுவே ரிலாக்– ஸாக நியூ–யார்க் ஃபிலிம் அகா–ட– மி–யில் சேர்ந்து ஃபிலிம் மேக்–கிங் க�ோர்ஸ் செய்–தேன். குடும்–பம், குழந்தை, குட்டி என்று செட்–டில் ஆகி–விட்–டா–லும் சினிமா ஆசை மட்– டு ம் மன– தி ன் ஓர் ஓர– ம ாக அரித்–துக்–க�ொண்டே இருந்–தது. 2011ல் கேனான் 5டி கேமிரா அறி– மு – க – ம ா– ன து. அது உலக சினிமா வர–லாற்–றில் ஒரு புதிய புரட்சி. இன்று சினிமா பின்–னணி வண்ணத்திரை 38 02.05.2016
இல்–லா–மல் ஏரா–ள–மான இளை– ஞர்–கள் இத்–து–றை–யில் ஈடு–பட்டு சாதிக்க 5டி ஒரு கார–ணம். இந்த கேமிரா கையில் இருந்– த ால் சினிமா எடுக்க க�ோடி–கள் தேவை– யில்லை. லட்–சங்–க–ளி–லேயே நம் லட்–சி–யத்தை எட்–டி–வி–ட–லாம். நானும் ஒரு 5டி கேமிரா வாங்–கிக்கொண்டு, ஏற்–க–னவே ம ன – து க்– கு ள் அ சை– ப�ோ ட் டு வைத்–தி–ருந்த ‘சென்னை சீரி–யல் கில்–லர்’ படத்–தின் வேலை–களை த�ொடங்– கி – வி ட்– டே ன். என்– னு – டைய வேலை பாதிக்–கப்–பட – ா–மல் நேரம் கிடைக்–கும் ப�ோது மட்டும் இந்த சினி–மாவை எடுத்–த–தால்,
கிட்– டத் – தட ்ட நான்கு ஆண்டு காலம் ஆகி–விட்–ட–து.”
“டைட்–டி–லில் கில்–லர் என்–ப–தால் இது த்ரில்–லரா?”
“காமெ–டி–யும், திகி–லும் கலந்த படம்–தான். சமூ–கத்–துக்கு அவ–சிய – – மான மெசே–ஜும் உண்டு. இது– வரை இந்–திய சினி–மா–வில் இடம்– பெ–றாத களம் என்–பத – ால் ர�ொம்ப புது–சாக இருக்–கும். நம் நாட்–டைப் ப�ொ று த் – த – வ ர ை ஆ ண் டு க் கு சுமார் நாற்–பத – ா–யிரம் – சட–லங்–கள்
அடை–யா–ளம் காணப்–ப–டா–மல் அரசு மருத்–து–வ–மனை மார்ச்–சு– வரி– க – ளு க்கு வரு– கி றது என்– ப து புள்–ளிவி – வ – ரம் – . தமி–ழக – த்–தில் இந்த எண்–ணிக்கை சுமார் ஐயா–யிரம் – . இவற்–றில் பெரும்–பா–லான உடல்– கள் க�ொலை, விபத்து ப�ோன்ற நிகழ்– வு – க – ளி ல் சம்– ப ந்– த ப்– ப – ட ா– தவை. இந்த புள்–ளி–வி–வரம் – –தான்
இது குடும்பப்படம்!
ஆனால், சைக்கோ த்ரில்லர்!!
என்–னு–டைய கதை–யின் அஸ்–தி– வா–ர–மே.”
“அனு–ப–வம�ோ, பயிற்–சிய�ோ இல்லா–மல் ஒரு படத்தை எடுக்கும் உங்–கள் முயற்சி விஷப்பரீட்சை இல்–லையா?”
“கள அனு–பவ – ம் இல்–லை–யென்– றா–லும் சினி–மாவை பாட–மாகப் படித்து திய–ரட்–டிக்–க–லாக தயா– ரா–க–த்தான் இருக்–கி–றேன். நலன்– குமா–ரச – ாமி, சுப்–புர – ாஜ் மாதிரி சமீ– பத்–தில் வெற்–றி–ய–டைந்–தி–ருக்–கும் இயக்–கு–நர்–கள்–தான் எனக்கு நம்– பிக்கை க�ொடுக்–கி–றார்–கள். தன்– னம்–பிக்–கைய�ோ – டு களம் காணும் யாரும் த�ோற்– க – ம ாட்– ட ார்– க ள். பிர–பு–சா–ல–ம–னின் அச�ோ–சியே – ட்
ர�ோச–ரியா ஆனந்த், ஜி.வி.பிர–கா– ஷின் உத–விய – ா–ளர் சாய்–பாஸ்–கர், எடிட்–டர் தமிழ்க்–கு–ம–ரன், பாட– லா– சி – ரி – ய ர் புரட்சிநம்பி என்று சினிமா அனு– ப – வ ம் க�ொண்ட என்–னுடை – ய குழு, படத்–தின் தரத்– துக்கு ப�ொறுப்–பேற்–றுக் க�ொண்– டி–ருக்–கி–ற–து.”
“ஸ்டில்ஸை பார்த்–தால் தெரிந்த முகங்–களே இல்–லையே?”
“ச�ோ வாட்? இது வழக்–கம – ாக ஒரு ஊர்லே ஒரு ஹீர�ோ, அவ– ருக்கு ஒரு ஹீர�ோ–யின் என்று கதை ச�ொல்–லும் பட–மல்ல. நான் சைக்– க�ோ–வாக நடித்–திரு – க்–கிறே – ன். அந்த கேரக்–ட–ருக்கு தெரிந்த முகத்தை ப�ோட்–டால், அதுவே பல–வீ–ன– மாகி விடும். நான் மட்டு–மல்ல. என் மனைவி, பிள்– ளை – க ளும் படத்–தில் நடித்–தி–ருக்–கி–றார்–கள். பர்–ஹான் அக–மது, அத்–தியா சின்– னையா என்று உடன் நடித்–த–வர்– கள் அனை–வரும் புது–முக – ங்களே.”
“அடுத்து?”
“ஓர் இயக்–குந – –ராக நான் எதிர்– க�ொண்ட சவால்–களை வெற்–றி– க–ர–மா–க வே கடந்–தி–ருக்–கி– றேன். இந்–தப் படத்–தில் கிடைத்த அனு–ப– வங்–களே என்–னு–டைய அடுத்–த படத்–துக்கு மூல–த–னம். குழந்–தை– களை மைய–மாக வைத்து ஒன்– லை–னர் பிடித்–தேன். அதை–த்தான் அடுத்து செய்–ய–வி–ருக்–கிறே – ன்.”
40 02.05.2016
வண்ணத்திரை
- சுரேஷ்–ராஜா
அங்கிதா ஷெட்டி
வளமையின் நிறம் சிகப்பு
லவ்கேம்ஸுக்கு லக்கு இல்லை! பா லி – வு ட் ஹீ ர � ோ க் – க ள் க ை வி ட ்ட நி ல ை – யி ல் லண்டன் பாப் பாட– க – ரு – ட ன் நெருக்– க – ம ாகப் பழக ஆரம்– பி த்– துள்ளா–ராம் கேத்–ரினா கைப். ன்–ஆ–பி–ர–கா–மு–டன் டேட்– டிங் செல்ல ஆசை என்– கிறார் பட வாய்ப்–பு–களை இழந்த நிஷா க�ோத்–தாரி. ருக்– க ா– னி ன் ‘ஃபேன்’ படம் நல்ல ஓப– னி ங் பெற்– ற ா– லு ம், அவ– ர து முந்– தை – ய படங்–க–ளின் அள–வுக்கு வசூலை ஈட்–ட–வில்லை. ஜ–மவு – லி – யி – ன் அப்பா பிர–சாத் எழு–தி–யுள்ள ‘மேரா பாரத் மஹான்’ படத்–தில் சன்னி திய�ோல் நடிக்–கி–றார். ட்– ரூ ம் காட்– சி – க ள் நிரம்– பிய, விக்–ரம் பட் இயக்–கிய லவ் கேம்ஸ், பாக்ஸ் ஆபீ–சில் படு த�ோல்வி கண்–டுள்–ளது.
ஜா
ஷா ரா
பெ
42 02.05.2016
வண்ணத்திரை
- ஜியா
தனிஷ்கா
டாலர் க�ொஞ்சம் பெருசு
நள்ளிரவு பார்ட்டி!
அண்டைவீட்டார் அதிருப்தி!! இ
ன்– னு ம் பத்– த ாண்– டு – க – ளி ல் அப்பா மகேஷ்–பட் ப�ோல டைரக்–ஷ – னி – ல் இறங்–கிவி – டு – வ – ேன் என்–கி–றா–ராம் அலி–யா–பட். ல்–தான்’ பட டீசரை பார்த்து– விட்டு, அதில் குஸ்தி வீர–ராக நடித்– து ள்ள சல்– ம ான்– க ானைப் பாராட்–டி–யுள்–ளார் அமீர்–கான். ‘தங்–கல்’ படத்–தில் அமீ–ரும் குஸ்தி– வீ–ர–ராக நடித்து வரு–கி–றார். யி – லி ல் இ ரு ந் து வி டு – தலை– ய ான சஞ்– ச ய்– த த், நள்–ளி–ர–வில் க�ொடுத்த பார்ட்–டி– யால் பாதிக்–கப்–பட்ட அண்டை வீட்டுக்– க ா– ர ர்– க ள் அவர் மீது ப�ோலீ– சி ல் புகார் அளித்– தி – ரு க்– கின்–ற–னர். க–மூ–டி’ ஹீர�ோ–யின் பூஜா ஹேக்– டே – வு – ட ன் நடித்து வ ரு ம் ‘ ம�ொஹ ஞ் – ச – த – ர�ோ ’ – ட்–டார் ஷூட்–டிங்கை முடித்–துவி ஹிரித்திக் –ர�ோ–ஷன். ஃபிக்ர்’ படத்–தில் தீபிகா– வின் காத– ல ர் ரன்– வீ ர் சிங்–கிற்கு லிப்-டூ-லிப் க�ொடுத்து நடித்–தி–ருக்–கி–றார் வாணி– க–பூர்.
‘சு
ஜெ ‘மு
‘பே
- ஜியா
பெரிய லட்சியம் ஜெயிப்பது நிச்சயம்
நிகிதா
பசி தீருமா? டத்–
பா – மா, யு
ெ–ரி . டத்–த ஆ –துறை டு – கு ா க் . ல – ன ா.. மயி –யும். சா, உ த்–தெ–ரி–யுமசர–வ–ணன், தெரி ோ � ம் ர l ச மா, ஓட - சங்–கீத �ோறீங்–கன்–னு –யு –கப் ப தெ–ரி கேட்
ன்ன ம். . து எ க்–கு–வ�ோ த் டு – டு மே தி – அ றுத் ம்–மன் நி ய – ? . ம் ருமா , ப�ொன்–னி சு– க்கு யெஸ் ப�ோது தீ சி ய ல் ப கணே–சன் வி – ம் வ ல்– ழு ப ார்த்–தா ்ணை . ப ோ ந� l - வண – க்கு –தம். யசு வ –யாத் டு ட் டி கு – ? யாஸ், பதினெ ப தற்கு ஃ எ பால்எஸ்.அர்–ஷத் ல் –ர–வி முத–லி
ாத் கு? ாஸ், குடி–ய ற் த எ ய
. – –த்தான் பருக
l
ம் ஃப ல் பழஸ்.அர்–ஷத் வி – ர – -எ முத–லி – – த்தான் க கடிக்
l
.
த்–தம்
.
... –ஷத் ர– –வில் - எஸ்.அர் லி – த மு ... ய�ோவ்
வண்ணத்திரை 46 02.05.2016
–தம்.
ா ஃபய
டி–யா ஸ், கு
வண்ணத்திரை 48 02.05.2016
நமீதா
நமீதா வண்ணத்திரை 50 02.05.2016
விளைஞ்ச நெல்லு பார்த்து அள்ளு
அஞ்சலி
ப
ற்–பசை விளம்–ப–ரம் பாணி– யி ல் பளீர் புன்– ன கை. சாக்– லேட் பாய் லுக். பக்–கத்து வீட்– டு ப் பையன் மாதிரி சுறு– சு – று – வ ென்று க�ோலி– வு ட் – டு க் – க ா ன அ டு த ்த ஜென–ரேஷன் ஹீர�ோ–வாக லேண்–டிங் ஆகி–யிரு – க்–கிற – ார் ‘டார்–லிங்-2’ ரமீஸ்–ராஜா.
“டைரக்டா ஹீர�ோ–தானா?” “அது பெரிய கதை. பிறந்து வளர்ந்–த–தெல்–லாம் சென்–னை–தான். படிச்–சது என்–ஜினி – ய – ரி – ங். சின்ன வயசு– லே– ரு ந்தே சினி– ம ான்னா உயிரு. ஆனா, வீட்– டு லே இ ரு க் – கி – ற – வ ங் – க – ளு க் கு சினிமா அலர்ஜி. அப்பா, பெரிய பிசி–னஸ்–மேன். அவ– ருக்கு அப்–பு–றம் நான்–தான் அந்த த�ொழில்– ச ாம்– ர ாஜ்– யத்–துக்கு வாரி–சா–கணு – ம்னு எதிர்பார்த்–தாங்க. ஆனா, நான் பாட்–டுக்கு எப்–ப–வும் சினிமா தியேட்–டர்–க–ளில் தவம் கிடந்–த–தால், அப்–பா–
அஜீத்தையும் பிடிக்கும்! விஜய்யையும் பிடிக்கும்!!
புது ஹீர�ோ ரமீஸ்ராஜா ஐஸ்... வ�ோட குட்–புக்–குலே நானில்லை. அ வங்க ம ட் – டு ம் அ ப் – ப வே க�ொஞ்சம் அட்–ஜஸ்ட் பண்ணி– யி – ரு ந் – த ா ங் – கன்னா க ா ல ே ஜ் படிக்–கி–றப்–பவே ஹீர�ோ ஆயிட்– டி–ருப்–பேன். எப்–படி – யு – ம் வீட்–டுலே சப்– ப�ோ ர்ட் கிடைக்– க ா– து ன்னு தெரிஞ்–சப்–புற – ம், யாருக்–கும் தெரி– யாம நானே திருட்– டு த்– த – ன மா ஒவ்–வ�ொரு கம்–பெ–னியா ப�ோய் சான்ஸ் கேட்க ஆரம்–பிச்–சேன். அப்–ப�ோ–தான் ‘ஜின்’ என்–கிற பேய்ப்–ப–டத்–தில் டபுள் ஆக் ஷன் ர�ோ லி ல் ந டி க்க வ ா ய் ப் பு கிடைச்சது. தயா– ரி ப்– ப ா– ள ர் ஞான– வே ல்– ர ா– ஜ ா– த ான் அந்த தலைப்பை ‘டார்–லிங்-2’ என்று மாற்றி ஒரு ஹைப் கிரி–யேட் செய்– தார். படத்தை இயக்கிய சதீஷ்– சந்தி–ர–சே–க–ர–னே–தான் படத்தை த ய ா – ரி த் – த ா ர் . ப ட ப் – பி டி ப் பு
இரண்டு மாதங்–கள் நடந்த நிலை– யில் சில ஃபைனான்ஸ் பிராப்– ளம்ஸ். அப்–பு–றம் நானே நண்–பர்– கள், உற–வின – ர்–கள் என பல–ரிட – ம் பணத்தை வாங்கி ரெடி–செய்து தயா– ரி ப்– ப ா– ள – ர ா– க – வு ம் மாறிட்– டேன்.”
“ஹீர�ோ–யின் மாயா–வ�ோடு ர�ொமான்ஸ் பண்ண ர�ொம்ப வெட்–கப்–பட்–டி–ருக்–கீங்–களே?” “ஸ்க்–ரீன்–லேயே அப்–பட்–டமா தெரி–யு–தில்லே? அதுக்கு கார–ண– மும் என் வீடு–தான். ஏற்–க–னவே வீட்– ட ா– ர�ோ ட எதிர்ப்பை மீறி நடிச்–சிக்–கிட்–டி–ருக்–கேன். முதல் ப ட த் – து – ல ே யே க�ொஞ் – ச ம் அப்படி இப்–படி நடிச்சி அவங்– களை க�ோபப்–ப–டுத்–தி–டக் கூடா– துன்னு ர�ொம்ப கான்–சி–யஸ்ஸா இருந்– தே ன். அந்த தடு– ம ாற்– ற ம்– வண்ணத்திரை
02.05.2016
53
தான் ர�ொமான்ஸ் காட்–சி–களில் வெளிப்– ப ட்– டி – ரு க்கு. அது– வு ம் ட ா ன் ஸ் மூ வ் – மெ ன் ட் ஸி ல் ர�ொம்ப ச�ொதப்–பி–னேன். கூட நடிச்ச மாயா–தான் என்னை கூல் பண்–ணுவ – ாங்–க.”
“வீட்–டிலே உங்–களை ஹீர�ோவா ஏத்–துக்–கிட்–டாங்–களா?” “இல்–லைங்க. இப்போ வரைக்– கும் நான் நடிச்ச படத்தை அவங்க பார்க்–கவே இல்லை. தெரிஞ்–ச– வங்க, அக்– க ம் பக்– க ம் நண்– ப ர்– கள், வீட்–டில் வேலை செய்–யு–ற– வங்–கல்–லாம் படம் பார்த்–துட்டு என்னைப்பத்தி நல்–ல–வி–த–மா–கத்– தான் வீட்–டுலே ச�ொல்–லி–யி–ருக்– காங்க. பார்ப்–ப�ோம், நிலைமை மாறும்–னுத – ான் நெனைக்–கிறே – ன்.”
“அடுத்து?” “ ரை ட் மீ டி ய ா ஒ ர் க் ஸ் பிரை–வேட் லிமி–டெட் சார்பா ‘விதி மதி உல்– ட ா’ படத்தை தயாரிக்கிறேன். விதியை மதி– யால் வெல்–ல–லாம்னு ச�ொல்லு– வாங்க இல்லே! அந்த விதி– யையே முன்–கூட்டி அறிஞ்–சுக்–கற ஹீர�ோ, தன் மதி–யாலே தன்னைச் சுற்றியி–ருக்–கி–ற–வங்–களை எப்–படி காப்பாத்துறான், அத– ன ாலே அவ–னுக்கு என்னென்ன விளைவு கள் நேருதுன்னு ஜாலி– ய ான ஸ்டோரி. ஏ.ஆர்.முரு–கதாஸ�ோட வண்ணத்திரை 54 02.05.2016
அசிஸ்–டென்ட் விஜய்– பாலாஜி டை ர க் ட் ப ண் – ணு – ற ா ரு . முருகதாஸி– ட ம் ஏழு வரு– ஷ ம் கத்–துக்–கிட்ட வித்தை ம�ொத்–தத்– தை–யும் இதில் கள–மி–றக்–கு–றாரு.”
“அதி–ருக்–கட்–டும். படத்–துக்கு ஏன் இப்–படி தாறு–மாறா ஒரு தலைப்பு?” “படமே சும்மா தாறு–மாறா தெறிக்க விடும். படம் பார்த்–த– பி–ற–கு–தான் இந்தத் தலைப்–புக்கு உங்– க – ளு க்கு அர்த்– த ம் புரி– யு ம். நடி– க னா இந்– த ப் படத்– து லே எனக்கு நிறைய வேலை இல்லை. கருணா–கர – ன், டேனி–யல் பாலாஜி ரெண்டு பேரும்– த ான் ஹீர�ோ லெவல். ‘வேட்–டை–யாடு விளை– யா–டு’ டேனி–யலை நாம மீண்–டும் எதிர்–பார்க்–க–லாம். அதே மாதிரி கருணா–க–ர–னுக்கு ‘காசு பணம் துட்டு மணி’ ரேஞ்–சுக்கு தனிப்– பாட்டு ஒண்ணு இருக்–கு.”
“ஹீர�ோ–யின் ஜனனி அய்–யர் ப�ோலி–ருக்கே?” “ம். அந்த ச�ோகத்தை ஏன் கேட்–க–றீங்க? அழ–கான ஹீர�ோ– யின். ஆனா அவங்– க – ள�ோ ட ர�ொமான்ஸ் பண்–ணுற மாதிரி சீன்ஸ் இல்லை. ஜாலியா ட்ரீம் டூயட்– ட ா– வ து க�ொடுங்– க ன்னு டைரக்–டர் கிட்டே கெஞ்–சுனே – ன். ஸ்க்– ரி ப்– டு க்கு சின்ன சேதா– ர ம்
கூட ஆயி–டக்–கூட – ா–துன்னு அவர் ஸ்ட்–ரிக்ட்டா இருக்–காரு. ஜனனி, எனக்கு ஏற்–கன – வே நல்ல நண்பர்– தான்.”
“நடிப்பு, தயா–ரிப்பு. அடுத்–தது இயக்–கமா?”
“எனக்கு செகண்ட் ஹீர�ோ, சின்ன ர�ோல்னு முன்–னா–டியே ர�ொம்ப வாய்ப்பு கிடைச்– சு து. ஆனா ஃபர்ஸ்ட் இம்ப்– ர – ஷ ன், பெஸ்ட் இம்ப்– ர – ஷ னா இருக்– க ணு ம் னு வ ெ யி ட் ப ண் ணி ‘டார்லிங்-2’ பண்– ணி – னே ன். வண்ணத்திரை
02.05.2016
55
அந்தப் படம் வளர முடி–யா–த– படி பிரச்– சி னை ஆனப்போ தயா– ரி ப்– ப ா– ள – ர ா– வு ம் ஆயிட்– டேன். எல்–லாமே அது–வா–தான் அமை–யுது. இப்போ தயா–ரிப்–பா– ளரா நிறைய கதை–களை கேட்– கும்–ப�ோது, நாம–ளும் டைரக்ட் பண்– ண – ணு ம்னு ஆசை வருது. ஆனா உட– ன – டி யா செய்– ய ப் ப�ோற–தில்லை. இப்போ சினிமா வினி–ய�ோக – த்–துலே ஈடு–பட – ற – தை – ப் பத்தி ய�ோசிச்–சிக்–கிட்–டிரு – க்–கேன். என்–னைப் ப�ொறுத்–த–வரை என்– னால் யாரும் நஷ்– ட ப்– ப ட்– டு – டக் கூடாது. அத–னாலே நான் நடி க்கிற ப ட ங் – களை வி ஜய் ஆண்டனி பாணியில் நானே–
56 02.05.2016
வண்ணத்திரை
தான் தயாரிக்கப் ப�ோறேன்.”
“சினி–மா–வில் உங்–க–ளுக்கு ர�ோல் மாடல் யார்?” “அப்–படி குறிப்–பிட்டு ஒருத்– தரை ச�ொல்ல மு டி – ய ா து . நடி– க – ர ாக மட்– டு – மி ல்– ல ா– ம ல் மனி–தா–பிம – ா–னம் மிக்க நல்ல மனி– த–னா–க–வும் வாழு–ற அஜீத்–சாரை எனக்கு ர�ொம்– ப ப் பிடிக்– கு ம். பெரிய நடி–க–ராக ஆகி–யும் தன்– னு–டைய ஒவ்–வ�ொரு படத்–துக்–கும் டான்ஸ், ஸ்டைல், பாடி–லேங்–கு– வேஜ் என்று மெனக்–கெடு – ம் விஜய் சாரை–யும் பிடிக்–கும்.”
- சுரேஷ்ராஜா
மாங்கா புளிப்பு தேங்கா இனிப்பு
ெஜஹானா
த
ஞ ்சை ம ா வ ட் – ட ம் குருவிக்–கர – ம்பை என்கிற குக்–கி–ரா–மத்–தில் பிறந்–த– வர் சண்– மு – க ம். இளம் வய– தி – லேயே இவ–ருக்கு கவிதை எழு– தும் ஆற்– ற ல் கைக்கு வந்– த து. பார–தி–தா–சன் மீது அளவு கடந்த பற்றுக் க�ொண்–டிரு – ந்த சண்–முக – ம், அவரது மாண–வர்–க–ளுள் ஒரு–வ– ராக இருந்து கவிப்–பு–ல–மையை மேம்–ப–டுத்–தி–னார். 1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்–தமி – ழ் மாநாட்டு கவி–தைப் ப�ோட்–டியி – ல் பங்–கேற்று, ‘புகாரில் ஒரு– ந ாள்’ என்ற கவி– தை க்கு முதல்–ப–ரிசு பெற்று, தமி–ழ–றி–ஞர்– களின் கவ–னத்தை ஈர்த்–தார். ஆரம்–பத்–தில் மர–புக்–க–விதை, பி ன் – ன ர் பு து க் – க – வி தை எ ன ப ய ண ம் ம ா றி ய க வி – ஞ ர் – க – ளுள் இவ–ரும் ஒரு–வர். இவ–ரது படை ப் பு – க – ளி ல் ‘ நி னை – வு ச் சின்னம்’, ‘பாட்– டு ப் பற– வை ’, ‘ஒரு குயி–லின் குரல்’, ‘செந்–நெல் வயல்– க ள்’, ‘குரு– வி க்– க – ர ம்பை சண்– மு கம் கவி– தை – க ள்’, ‘பூத்த வெள்ளி’, ‘கவிதை அரங்–கே–றும் நேரம்’, ‘விரல் விளக்–கு–கள்’ ஆகி– யவை பரிசு– க – ளை – யு ம் பலரது வண்ணத்திரை 58 02.05.2016
99
நெல்லைபாரதி
ப ா ர ா ட் டு – க – ளை – யு ம் அ ள் ளி வந்தன. முது–கலை – த் தமிழ், முது–கலை – த் தமிழ் இலக்–கிய – ம், முனை–வர் பட்– டம் என கல்–வித்த–குதி க�ொண்ட சண்–முக – ம், சென்னை பச்–சைய – ப்– பன் கல்–லூ–ரி–யில் தமிழ்ப் பேரா– சி– ரி – ய – ர ா– க ப் பணி– ய ாற்– றி – ய – வ ர். இத்– த ாலி நாட்– டு ப்– பு ற இயல் அறி– ஞ ர்– க – ளு – ட ன் இணைந்து, “Tamilnadu Folk Dance and Folk Music” என்ற தலைப்–பில் இவர் எழு– தி ய ஆய்வு நூல் அகி– ல ம் முழுக்க உள்ள தமி–ழறி – ஞ – ர்–கள – ால் பாராட்–டுப் பெற்–றது. தமி–ழக அர– சின் ‘பார–தித – ா–சன் விரு–து’ மற்–றும் ‘கலை–வித்–தக – ர் விரு–து’ ஆகி–யவை இவ– ர து இலக்– கி – ய ப் பணி– யி ன் சிறப்–புக்கு சிறப்–புச் சேர்த்–தன. குரு–விக்–க–ரம்பை சண்–மு–கம் சினிமா உல–கில் வலம் வரு–வத – ற்கு இட– ம – ளி த்– த து 1981ல் க�ோவை– யில் நடந்த கவி–ய–ரங்–கம். அந்த கவி–யர – ங்–கத்–துக்கு இயக்–குந – ர் கே. பாக்–ய–ராஜ் தலைமையேற்றிருந்– தார். கவி–ஞ–ரின் கவி–தை–யா–டல் பாக்–யர – ா–ஜைக் கவர்ந்து விட்–டது. சண்–மு–கத்–தின் தமிழ்ப் புல–மை– யைப் பெரி–தும் பாராட்–டிய இயக்–
பாக்–ய–ராஜ் கண்–டெ–டுத்த
பாட–லா–சி–ரி–யர்
குநர், சென்–னைக்கு வந்–தால், தன்னை சந்திக்–கும்–படி கேட்–டுக் க�ொண்–டார். ஒரு ஜூலை மாதத்து முதல் தேதி– யில் கே. பாக்–ய–ராஜை, அவ–ரது வீட்– டில் சந்–தித்–தார் சண்–மு–கம். “நீங்–கள் ஏன் திரைப்–ப–டங்–களில் பாட்டு எழுத முயற்சி செய்–யவி – ல்லை?” என்று கேட்–டார் பாக்–ய–ராஜ். “சில ஆண்–டு–க–ளுக்கு முன்–னர் என்–னைப் பாட்–டெ–ழுத வைத்து, ஒரு–வர் பதிவு செய்–தார். அந்–தப்–பட – ம் வெளி–வர – வே இல்லை. அதி–லி–ருந்து எனக்கு சினி– மாப் பாடல் எழு–து–வ–தில் ஆர்–வம் இல்–லை” என்–றார் குரு–விக்–கரம்பை சண்–முக – ம். “எனது படத்–தில் பாட்–டெ– ழுத சம்–ம–தமா?” என்ற கேள்விக்கு, வண்ணத்திரை 60 02.05.2016
உட– ன – டி – ய ாக சம்– ம த ம் ச�ொன்ன – ம், ஆர்–ம�ோ– சண்–முக னி–யம் கற்–றுக் க�ொள்– வ– த ற்கு அவ– க ா– ச ம் கேட்டு, முறை–யா–கப் பயிற்சி பெற்ற பிறகு, இயக்–குந – ரைச் சந்–தித்– தார். “பாடல் எல்– ல�ோ– ரு க்– கு ம் புரிய வேண்–டும். எல்–ல�ோ– ரை–யும் கவ–ரவே – ண்– டும். உங்– க ள் கவி– தையை எளி– மை ப் படுத்–துங்–கள். நல்ல பாட– ல ா– கி – வி – டு ம்” எ ன் று அ றி – வு ரை ச�ொல்–லியி – ரு – க்–கிற – ார் பாக்–ய–ராஜ்.
‘அந்த 7 நாட்– கள்’ படத்– து க்– காக ஒரு டூயட் ட் யூ ன் க வி – ஞ – ரி– ட ம் க�ொடுக்– க ப்ப ட் – ட து . தனது கவி–தைத் த�ொ கு ப் – பி ன் த லைப்பா ன ‘கவிதை அரங்– கே– று ம் நேரம்’ என்று வார்த்–தை– களை அடுக்கி, ‘மலர்க்– க – ணை – கள் பரி– ம ா– று ம் தேகம்......’ என ஒரு மணி நேரத்– துக்– கு ள் எழுதி முடித்–தார்.
இசை– ய – மை ப்– ப ா– ள ர் எம்.எஸ். விஸ்வ– ந ா– த ன் கட்– டி ப்– பி – டி த்– து ப் பாராட்டி, கவி–ஞ–ரைப் பெரு–மைப்– படுத்–தின – ார். எழு–திய முதல் பாடலே மிகப்– பெ – ரு ம் புக– ழை ப் பெற்– ற – தி ல் மெய்– சி – லி ர்த்– து ப் ப�ோனார் சண்– முகம். ப�ோகு–மி–டங்–க–ளில் எல்–லாம் ‘அந்–தப் பாட்டை எழு–தி–யது நீங்–கள் தானே?’ என்று கேட்டு, ரசி–கர்–கள் உற்– ச ா– க ப்– ப – டு த்– தி – ன ார்– க ள். ஜெயச்– சந்–தி–ரன் - ஜானகி குர–லில் ஒலித்த அந்–தப் பாடல் உல–கத்–த–மிழ் திரை ரசி–கர்–கள – ால் க�ொண்–டா–டப்–பட்–டது. அடுத்து, பாக்–ய–ராஜ் - பூர்–ணிமா நடிப்–பில் வந்த ‘டார்–லிங் டார்–லிங் டார்–லிங்’ படத்–தில், சங்–கர் - கணேஷ் இசை–யமை – ப்–பில் ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்–கள்......’ என்ற பாடலை வண்ணத்திரை
02.05.2016
61
எழு– தி – ன ார் சண்– மு – க ம். எஸ். பி. பால–சுப்–ர–ம–ணி–யம் குர–லில் அவலச்–சுவை நிறைந்த அந்–தப்– பாடல் நல்ல வர– வே ற்– பை ப் பெற்–றது. ‘கன்–னிர – ா–சி’ படத்–தில் இளைய– ராஜா இசை–யில் இவர் எழுதி, மலே–சியா வாசு–தேவ – னு – ம் வாணி ஜெய– ர ா– மு ம் பாடிய ‘சுகரா– கமே சுக–ப�ோ–கமே......’ பாடலுக்– கு ம் சி ற ப் – ப ா ன வ ர வே ற் பு கிடைத்தது. இளை– ய – ர ாஜா இசை– யி ல் ‘ஆண்– ப ா– வ ம்’ படத்– தி ல் சண்– மு–கம் எழு–திய ‘குயிலே குயிலே பூங்–குயி – லே......’ பாடல் மலே–சியா வாசு–தேவ – ன் - சித்ரா குரல்–களி – ல் க் சினிமா ரசி–கர்–களி – ன் காது–களை – கவர்ந்–தது. ராம–ரா–ஜன் நடித்த ‘ஹல�ோ – ’ படத்–தில் ‘ஹல�ோ யார் பேச–றது ஆசை தீபமே.....’ என்ற பாடலை சண்–மு–கம் எழு–தி–னார். அந்–தப் பாடல் தீபன் சக்– ர – வ ர்த்தி ஜானகி குரல்–க–ளில் ஒலி்த்–தது. ‘நிலவே மல– ரே ’ படத்– தி ல் ‘மாலை ப�ொன்–னான மாலை......’, ‘தூரம் அதி–க–மில்–லை’ படத்–தில் ‘நான் பாடுனா நெஞ்–சம்–தான் வாழ்த்–துமா.....’, ‘இனி–யவ – ளே வா’ படத்–தில் ‘மங்–கம்மா கண்–ணில் மின்–னல் துள்–ளுதே.....’, ‘மறக்–க– மாட்–டேன்’ படத்–தில் ‘தேவனே எந்–தன் தேவனே......’, ‘அன்–புள்ள வண்ணத்திரை 62 02.05.2016
ரஜி–னி–காந்த்’ படத்–தில் ‘என்ன வேணும் ஏது வேணும் கேட்– டுக்கோ....’, ‘சின்ன வீடு’ படத்– தில் ‘மாமா உனக்கு ஒரு தூது விட்– டேன்......’ என சண்–மு–கத்– தின் பாட்–டுச்–சா–லைப் பய–ணம் த�ொடர்ந்–தது. கண்–ண–தா–ச–னுக்–கும் மு.மேத்– தா–வுக்–கும் வந்த ச�ொந்–தப்–ப–டத் தயா–ரிப்பு ஆசை சண்–மு–கத்–துக்– கும் வந்–தது. கதை, திரைக்–கதை, வச–னம், பாடல்–கள், இசை என ப�ொறுப்– பே ற்று ‘மாப்– பி ள்ளை மனசு பூப்–ப�ோல – ’ என்ற படத்தைத் – ர – ா–ஜன் தயா–ரித்–தார். பாண்–டிய யுவ–ராணி நடித்த அந்–தப்–ப–டம், கவி–ஞ–ருக்கு பலத்த நஷ்–டத்தை ஏற்– ப – டு த்– தி க் கட– ன ாளி– ய ாக்– கி – விட்டது. அந்தக் கவ–லையி – லேயே உடல்நலம் குன்றிப்போய் அமரர் ஆனார் குரு–விக்–க–ரம்பை சண்– மு–கம். கவி–ஞ–ரின் மாண–வர் - பாட– லா–சி–ரி–யர் மற்–றும் பள்–ளிக்–கூட ஆசி–ரி–ய–ரான மாணிக்–கம் சண்– முகம், குரு–விக்–கர – ம்பை சண்–முக – த்– தின் படைப்–பு–கள் மற்–றும் வாழ்– வி–யலை விரி–வான புத்–த–க–மாக எழுதி வரு–கி–றார்.
அடுத்த இத–ழில் பாட–லா–சி–ரி–யர் மதன் கார்க்கி
அடுத்த வாரம்
வெற்றிகரமான வது
வாரம்
நெல்லை பாரதி எழுதும்
பாட்டுச்சாலை
தமிழ் திரையிசையின் துல்லியமான வரலாறு!
ரீடர்ஸ்
டெபாசிட் காலி!
கிளாப்ஸ்!
இரு–முக – னி – ன் பல–முக – ங்–களைக் காட்–டிய ‘டைம் மெஷின்’ ஜ�ோராக ரசிக்க வைத்–தது. - சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை.
க�ோபிகா, வாக்–கு–றுதி மீறாத நடி–கை–தான். அதற்–காக, நைசாக எங்–கள் தலைவி நயன்–தா–ராவை வம்–புக்கு இழுக்க வேண்–டுமா? வாக்–குறு – தி – யைக் காப்–பாற்–றுகி – றே – ன் என்–கிற பெய–ரில் நயன் இழுத்–துப் ப�ோர்த்தி நடிக்க ஆரம்–பித்–தால் நாங்–கள் எல்–லாம் என்ன கதிக்கு ஆளா–வது? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.
வண்ணத்திரை 64 02.05.2016
ஷகீ–லா–வின் வாழ்க்கை பட–மா–கி– றது என்–கிற நற்–செய்–தியை வெளி–யிட்டு அவ–ரது தீவிர விசி–றிக – ள – ான எங்–களுக்கு மல–ரும் நினை–வு–களை விசிறி விட்–டி– ருக்–கி–றீர்–கள். - த.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், அயன்–பு–ரம்.
நடுப்–பக்க புவ–னேஸ்–வ–ரிக்கு எங்க ஓட்டு. எதிர்த்து நிற்– கு ம் அத்– த னை பேருக்–கும் டெபா–சிட் காலி. - ச.கார்த்–திக், சிங்–கா–நல்–லூர்.
காத–லிப்–ப–வன்–தான் எப்–ப�ோ–தும் வேலை செய்யத் தயா– ர ாக இருக்க வேண்டும் என்–கிற சர�ோ–ஜா–தே–வி–யின் கருத்து ஆழ– ம ா– ன – த ா– க – வு ம், அர்த்– த – முள்–ளத – ா–கவு – ம் அமைந்–திரு – ந்–தது. அந்த பதிலை வாசித்–த–தில் இருந்து கடு–மை– யாக சிந்–த–னை–வ–யப்–பட்–டி–ருக்–கி–றேன். - எஸ்.அர்–ஷத்ஃ–ப–யாஸ், குடி–யாத்–தம்.
த ர்ப்– பூ – ச ணி உடல் உஷ்– ண த்தை தணிக்– கு ம் என்– ப து மாதிரி உங்– க ள் மருத்– து – வ க் குறிப்– பு – க – ளெ ல்– ல ாம் சரி– தான். ஆனால், அதற்கு நீங்–கள் ப�ோடும் ஸ்டில்– க – ள ால் உடம்பு அனலாய்க் க�ொதிக்–குதே. என்ன செய்ய?
- ராம–ஜெ–யம், மயி–லாப்–பூர்.
‘ஓ ல்டு ஈஸ் க�ோல்– டு ’ பகு– தி – யி ல் மந்திரா–வின் படத்தைப் பார்த்–த–பிறகு– தான் நானும் ஓல்டு ஆகி– வி ட்– டதே புரிகி–றது. - குந்–தவை, தஞ்–சா–வூர்.
ஆறு வித்தியாசங்கள் விடைகள் 1) செயின், 2) கம்மல், 3) நெத்திச்சுட்டி, 4) டாலர், 5) ஜாக்கெட், 6) மைக்
02-05-2016
திரை-34
வண்ணம்-33
KAL பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேரு நகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும்
ஆசிரியர்
முகமது இஸ்ரத்
229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை-600004. முதன்மை ஆசிரியர்
யுவகிருஷ்ணா தலைமை நிருபர்்
நெல்லைபாரதி நிருபர்
சுரேஷ் ராஜா சீஃப் டிசைனர்
பிவி
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: 229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004. சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in
அலைபேசி: 9884429288 த�ொலைபேசி: 42209191 Extn: 21120 த�ொலை நகல்: 42209110
இதழில் வெளியாகும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு வண்ணத்திரை நிர்வாகம் ப�ொறுப்பல்ல.
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai-600 096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004 Editor: Mohamed Israth
முன் அட்டையில் : அஜீத் பின் அட்டையில் : ரேஷ்மி கவுதம் வண்ணத்திரை
02.05.2016
65
பிரம்மன் வரைந்த க�ோடு பதமா ரூட்டை ப�ோடு
மலிஷ்கா
பாவனா
67
Vannathirai weekly Registered with the Registrar of Newspaper for India under R.N.42762/82. Price Rs.8.00. Day of Publishing :Every Monday.
முதலிரவில் பாலும் பழமும் எதற்கு?
68