
1 minute read
க ொர ன வை வெல்வோ ம்
from THISAIGAL 59
ொடர்கிறது..!
மக்களின் சந்தே கங்களும் பதில்க
Advertisement
1. மதுர ையில் தற்போது TPR (Test Positivity Rate) என்ன?
ளும்
எடுக்கப்படும் 100 ச�ோதனைகளில் எத்தனை ந�ோய்த் தொ (பா சிட்டிவ்) அது TPR என்று அழைக்கப்படுகிறது. ற்று உறுதி செய
ந�ோய்த் தொ ற்றின் தீவிரத்தை இதன் மூலம் அறிந்து கொ ள்ளலாம். ்யப்படுகிறத
ஒரு சில நாட ்களுக்கு முன்ன ர் மதுரையில் 20% ஆக இருந்த இது, தற்ப தமிழகத் திலேயே குறைவாக 2.5% ஆக மாறியுள்ளது. ோது
ஒரு நா ளில் 200 க்கும் மேற ்பட ்ட ந�ோய்த் தொ ற்றுகள் தற்ப ோது 200க்கும் கீழ் குறைந்திருப்பதே , மருத்துவத்துறை மற்றும் பல்வே று துறைக ளின் ஒருங்கிணைப்பு, மக்களின் ஒத்துழைப்பு என்று அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்குமான வெ ற்றி . மற்ற மாவட ்டங்களிலும் இதைப் ப ோல் ஒருங்கிணைந்து செயல ்பட்டு ந�ோய்த் தொற்றை குறைப்ப ோம்.
காசந �ோய் , க ோவிட் ந�ோய் உள்ளவர்களின் நுரையீரலே அதிகம் பா திக்கப்படுவதால், காசந �ோய் உள்ளவர்களுக்கு 2.6 மட ங்கு அதிதீவிர க ோவிட் ந�ோய்த் தொ ற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே காசந �ோய் உள்ளவர்கள் அனைவரிட மும் க ோவிட் 19 ச�ோதனை செய ்யப்பட வே ண்டும் என்று மத்திய சுகா தாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இணை ந�ோய்களில் சர்க ்கரை ந�ோய் உள்ளவர்களே அதிகம் பா திப்புக்கு உள்ளா வதால், கர ோனா ந�ோய் உள்ளவர்களுக்கு சர்க ்கரை அளவு பரிச�ோதிக்கப்பட வே ண்டும் என்றும் அத்துறை அறிவுறுத்தி உள்ளது
3. தமிழகத்தில் ஆக்ஸ்போர் பரிசோ திக்கப்ப டுகிறது? டு ஆஸ்ட்ரோஜ ெனிகா தயாரிப்பான கோ விட் தடுப்பூசி (covishield- கோ விசீல்டு)எங்கு
க ோவிசீல்டின் 2வது கட ்ட பரிச�ோதனைகள் தமிழகத் சென்னை ராஜீவ் கா ந்தி அரசு மருத்துவ மனையிலும், ப பல ்கலைக்கழகத் திலும் மேற்கொ ள்ளப்படுகிறது தில் 300 பே ருக்கு, ோரூர் ராமச்சந்திரா மருத்துவப்
4. இந்தியாவில் வென் என்ன? டிலேட்டர் , ICU, ஆக்ஸிஜன் உதவியுடன் தற்போது இருக்கும் ந�ோயாளிகளின் சதவீதம்
ன்டிேலேட ்டர் - 0.29%, ICU - 1.92%, ஆக்ஸிஜன் உதவியுட ன் - 2.70%
5. நம்பிக்கை யளிக்கும் செ
ய்தி என்ன? உலக அளவில் 1.70 க ோடி பே ரும்,இந்திய அளவில் 26இலட்ச ம் பே ரும், தமிழக அளவில் 3, 43,930 பே ரும் கர ோனா வினா ல் மீண்டுள்ளனர். இப்படி தமிழகத் திலும், இந்தியா விலும், உலகெ ங்கிலும் கொர ோனா வுக்கு எதிரான யுத்தம் நம்பிக்கைய ோடு தொட ர்கிறது. பொ துமக்களும் தங்கள் அளவில் முக்கியமாக வீடுகளிலேயே தனித்திருத்தல், ஒன்றாகக் கூடுதலை தவிர்த்த ல், அடிக்கடி ச�ோப் அல்ல து கிருமி நா சினியா ல் கை கழுவுதல், தும்மும் ப ோதும் இருமும் ப ோதும் முகத்தை மூடிக் கொள் ளுதல் , வெ ளியில் சென்றா ல் முகக்கவசம் அணிதல் ப ோன்ற எளிய செயல ்களா ல் ஒத்துழைக்கும் ப ோது, நிச்சய ம் கொர ோனாவை விரைவிலேயே வென்றெ டுக்க முடியும். வென்றெ டுப்ப ோம்...
நம்பிக்கைய ோடு
Dr.ச.தெட்சிணாமூர்த்தி, MBBS., DDVL., அரசு மருத்துவர், செ ன்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை - செ ன்னை 9159969415 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை