9 minute read
சித்த ம் அறிக.. சிந்தை தெ ளிக
from THISAIGAL 59
மழைக்கால த்தில் உடலுக்கு வரும் பிரச்னைக ள்: சிறியவர் பெ ரியவர் என அனைவருக்கும் பொ துவாக சுரம், சளி , இருமல், தலை பா ரம், குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு ந�ோய் தீவிரமாக காண ப்படுதல், அசீரண ம், மற்றும் தொ ற்று ந�ோய்களும், அதைத் தொடர்ந்த விளை வுகளும் வரும். வயதான வர்களுக்கு மூட்டு வலி அதிகமாக லாம். ந�ோயெ திர்பாற்ற ல் மழைக்கா லங்களில் எல் லோருக்குமே சற்று குறைந்து காண ப்படும். சிலருக்கு மழை கா லம் மட்டுமல்ல , எந்த பருவ மாற்ற ம் வந்தா லும், அப்பருவ மாற்ற த்தா ல் வரக் கூடிய உட ல் சார்ந்த தொந்த ரவுகளை அவர்களே வரவே ற்று ந�ோயாக உட லில் குடி வைத் துக் கொ ள்ளக் கூடிய உட ல் தன்மை கொ ண்டிருப்பர். அதற்கு முக்கிய கா ரண ம் ந�ோயெ திர்பாற்ற ல் குறைந்திருப்பதே .
Advertisement
ந�ோய் எதிர்ப்பா ற்றலை கூட்ட என்ன செய்யல ாம்? நல்ல சத்தான ஊட ்டச்சத் து நிறைந்த உண வு உண்ண லாம். எது சத்தான உண வு? நம் நா ட்டில் விளையக் கூடிய காய ்கறிகள் , விதைகள் உள்ள பழ வகைகள் , இயற்கையாக விளைந்த சிறு தானியங ்கள், பதப்படுத்தப்படா த உண வு வகைகள் , அதிகமாக தீட ்டப்படா த அரிசி வகைகள் , செக் கில் ஆட ்டப்பட ்ட எண்ணெ ய் வகைகள் , செ ரிவூட ்டப்பட ்ட உப்பைக் கா ட்டிலும் அப்படியே கா ய்ச்சி எடுத்த அனைத்து கணிமங்கள் நிறைந்த உப்பினை அளவாக உபய ோகப்படுத்துதல், வெ ள்ளைச் சர்க ்கரைக் கு பதில் நல்ல சிகப் பு நிறமுள்ள வெல்ல ம் [ அதிக சிகப் பு = அதிக இரும்புச் சத் து உள்ளது எனப் பொ ருள்] ப ோன்றவை சத்தான உண வு வகைக ளில் அட ங்கும். மழைக ்கலங ்களில் கூடாதவை மற்றும் சே ர்க்க வே ண்டியவை இளஞ்சூடான வெ ந்நீரில் குளிக்கவும். இது சளித் தொந்த ரவு அடிக்கடி பிடிப்பவர் மட்டுமல்லா மல் வய ோதிகர்க்கு வரும் மூட்டு வலிக்கும் உபசா ந்தியாக இருக்கும். இன்னும் கூடுதலாக , மூட்டு வலி குறைக்க வல்ல சிகப் பு குக்கில் தைலம், வாத கேச ரி தைலம் ப ோன்ற வற்றை தட வி அரை மணி நே ரம் கழித்து வெ ந்நீர் ஒற்றடம ோ அல்ல து வெ ந்நீரில் குளிக்கவ ோ செய்தா ல் இன்னும் நன்மை பயக் கும். கொ தித்து ஆறின நீர் அருந்த லாம். முடிந்தா ல் துளசி, ந�ொச்சி இலை ப ோன்ற வற்றில் கிடை த்ததை இரண்டு கைப் பிடி கசக் கி ப ோட்டு கொ திக்க வைத்த நீரை பருகினா ல், ஆஸ்துமா ந�ோயினர்க்கும், சளி தொடர்பான பிரச்சினக ளுக்கு மட்டுமல்லா து, சளி தீவிரம் அடையா மலும் நன்மை தரும் குண ம் இவற்றிற்கு உண்டு. ஏனெ னில் இம்மூலிகைக ளுக்கு bronchodilator மற்றும் க ோழையக ற்றி செய்கை உண்டு. குளிர்சா தன பெ ட்டி உபய ோகத்தை மறத்தல் மிக நன்று. ஈரமான துணியை அணியா தீர், மழையில் நனைந்தா லும் உடனே நன்கு துவட்டி உடையை மாற்றி விடுங்கள் இல்லையே ல் நீர் க ோர்த்து சீதளம் தொடர்பான பிரச்சினைகள் மே லும் அதிகரிக்கலாம். தலைக் கு குளித்தா ல் , நன்கு காய வைத் து , ந�ொச்சியிலை ஒரு பிடி, மஞ்சள் தூள் ஒரு தே க்கரண்டி சேர்த்து ஆவி எழும்பும் வரை கொ திக்க வைத் து ஆவி பிடித்தல் நல்ல து. குறைந்த து 10 முதல் 15 நிமிட மாவது ப ோர்வையா ல் மூடி ஆவி பிடிக்க வே ண்டும். மூச்சு விட சிரமமிருப்பின் அரை நிமிட ம் ஆசுவாச படுத்தி பின் மீண்டும் தொட ரலாம். இதனா ல்,
வியர்வை நன்கு உண்டா கும். அதனை துணியா ல் துடைத் து விட வே ண்டும். இவ்வா று செய ்ய தலை நீர் க ோர்த்த ல், தலை குளிப்பதாலேற ்படும் சீதளம், தலை பா ரம், மூக்கடைப் பு, மூக்கு நீர் பாய்த ல் ப ோன்ற வற்றிலிருந்து விடை பெ றலாம். முறையாக வாரம் இரு முறை செய ்ய நல்ல பலனளிக்கும். தூய்மையாக இருந்து, நம் வீடு மற்றும் வீட்டை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மையாக வைக்க தவறாமல் இருந்தா ல் தொ ற்று ந�ோய்களை வெ குவாக அண ்ட விடா மல் தடுக்கலாம். மீறி தொ ற்றுக்கள் நம்மை நெ ருங்கினா லும், நா ம் தூய்மையாக வைத்ததன் பொ ருட்டு, அவைக ளின் வீரியம் குறைந்தே இருக்குமாதலால், சத்தான உண வு உட்கொண ்டதன் பொ ருட்டு வலிமை மிக்க நம் ந�ோய் எதிர்ப்பாற்ற ல் சக் தி அவற்றை எதிர்த்து அடித்து விரட்டும். பூசணிக்கா ய், சுரைக்கா ய், முள்ளங்கி, செளசெள , வாழ ைப்பூ, வாழ ைதண்டு, நீர்காய ்கறிகளை யும், வெண்டை க்கா ய், தக்கா ளி ப ோன்ற குளிர்ச்சியான காய ்கறிகளை யும் மற்றும் குளிர்ச்சியான கீரை வகைகளான பொன்னாங்கா னி கீரை, மண த்தக்கா ளி கீரை, அகத் தி கீரைப ோன்ற வற்றை தவிர்த்த ல் நன்று. இவற்றை சேர்க ்க வே ண்டிய கட்டாய ம் இருப்பின், மிளகு, மஞ்சள் , சீரகம், பூண்டு இவற்றை சிறிது அதிகம் சேர்த்து சமை க்கவும். இனிப்பை தவிருங்கள். இனிப்பு சுவை க ோழையை கூட்டும். க ோழை அதிகரிக்கும் பொ ழுது, அதைத் தொட ர்ந்து சளி கூடும். தயிர் சேர்ப ்பதற்கு பதில் நீர் ம ோர் சேர்க ்கலாம். இங்கு நீர் ம ோர் என்பது, தயிரில் நீர் ஊற்றி அதனை ம ோர் என அழைப்பது அல்ல . இன்றைய பெ ரும்பான்மையான சமுதாய ம், அவ்வாறே பின்பற்றி வருகிறது. தயிரில் ஆடையை கடை ந்து நீக்கினதே நீர் ம ோரின் விளக்கம் ஆகும்.அதில் கடுகு, கரிவேப் பிலை தாளிதம் பண்ணியதாய் இருந்தா ல் கூடுதல் நலம். மழைக் கா லத்தில், மிளகு ரசம் தினமும் கண்டிப்பாக தேவை . பா ல், தயிர் ப ோன்ற வற்றை குறைத் துக் கொள் ளுங்கள். பா ல் சேர்க்கும் கட்டாய ம் இருப்பின், சிட்டிகை மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து, வெள் ளி சர்க ்கரைக் கு பதில் பன க்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். இம்மூன்றிற்கும் கப த்தை அறுக்கும் குண ம் உடைய து. மழைக்கா லத்தில், இரவில் பழங ்கள்சாப் பிடுவதை தவிர்த்த ல் நலம்.சளி இல்லை என்றா ல் பக ல் நே ரங்களில் பழங ்கள் சாப் பிட லாம். மழைக்கலங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி,வெ ள்ளரி, பச்சை திராட்சை ப ோன்ற பழங ்களை தவிர்த்த ல் நன்று. மற்ற வகைப் பழங ்களில் சிறிது மிளகு பொ டி தூவி சாப் பிட குளிர்மை குறையும். ஏனெ னில் பழங ்களின் குளிர்ச்சி மே லும் கப த்தை கூட ்டலாம். சளிப் பிடித்திருக்கும் சமயம் பழங ்கள் உட்கொ ள்வதை தவிருங்கள். கரும்புச்சாறு, அன்னா சி ப ோன்றவை சளியை அறுக்கும் தன்மை உடைய து.
என்னெ ன்ன பிரச் சினைக் கு என்ன செய்யல ாம்? தொண்டை வலி உள்ளவர்க்கு பூண்டு அதிகம் சேர்க ்க வே ண்டும். பூண்டிற்கு ந�ோயெ திர்ப்பு சக் தியை தூண்டும் சக் தி அதிகம். கிருமிநா சினி குண மும் உண்டு. அடுக்கு இருமல் மற்றும் வறட்டிருமலுக்கு, சிகப் பு அவலை வாயில் அடக் கி கொ ண்டு , அதில் ஊறிய உமிழ்நீரை விழுங்கி வர நல்ல முன்னேற்ற ம் கிடைக் கும். தொண்டை வலிக்கு ,கல்லுப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொ திக்க வைத் து அதனை 10 முதல் 15 தடவை தொண்டை உள்பகுதி வரை கொ ண்டு செ ன்று அடக் கி பின் கொப் புளித்தல் என காலை இரவு பினபற்ற அதிக நன்மை தரும். ‘டா ன்சிலைடிஸ்’க்கு இது நல்ல பலனை அளிக்கும். கல்லுப்பு, மஞ்ச ளுக்கு கிருமி நா சினி செய்கை அதிகம் உண்டு. இரவில், பனங ்கற்கண்டு 2 தே க்கரண்டி [பன க்கற்கண்டு, கருஞ்சிவப்பா ய், கல், கச டு நிறைந்தா ய் இருத்தலே முதல் தரம்] 2 கிளா ஸ் தண்ணீர் சேர்த்து கொ திக்க வைத் து, வடிகட்டி ஒரு சிட்டிகை நெ ய் சேர்த்து குடிக்க தொண்டை கரகரப்பு இருப்பவர்க்கு நலம் பய ப்பது ப ோல, தொண்டை கட்டு, வறட்டிருமல் வராமலும் தடுக்கும். இவற்றை எல்லா ம் நாம் செய்தா ல் மழைக் காலத்தில் வரும் கேடு பற்றி அஞ்ச தேவை யில்லை .
இறக்கத்தான் பிறந்தத �ோம் இருக்கும் வரை இரக்கத்தோ டு இருப்போ ம்.! நான் அரசு குழந்தைக ள் நல மருத்துவமனை யில் செ விலியராக பணிபுரிந்து வருகின்றேன் . க ொரோ னா கா ல சூழலில் செ விலியராக என்னுடை ய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந் து க ொள்ள விரும்புகிறேன் . ஒரு வாரம் க ொரோ னா வார் டில் பணிபுரிய வே ண்டும் எங்களை தயார்படுத்தி க ொண்டு, மருத்துவமனை யில் தங் குவதற்கு தயாராக வந்துவிடுவோ ம். 3 சிப்டுகளாக பிரிக்கப்பட்டு (காலை 7மணி-1மணி, 1மணி-7மணி, இரவு7மணி- 7மணி) சிப்டுக்கு 3 பேர் பணி செய் வோம்.
குழந்தைக ள் நல மருத்துவமனை என்பதா ல் பச்சிளங்குழந்தைக ள் பிரிவு (பிறந்த குழந்தை முதல் 30நாட்கள் வரை ) தனிப்பிரிவாக வும், 1வயது முதல் 12வயது வரை தனிப்பிரிவாக வும் செ யல்படும். வார் டுகள்தீவிர சிகிச்சை பிரிவு,ப ொதுபிரிவு எ ன செ யல்படும்.காலை 7மணிக்கு முன்பாகவே சாப் பிட்டுவிட்டு,தண்ணீர், கழிவறை பயன்பா டுகளை முடித்து க ொண்டுபணிக்கு செல் வோம். வார் டில் உள்ள குழந்தைக ளின் உடல்நிலை குறித்தும்,செய்யவே ண்டிய பணிகள் குறித்தும் Hand over வாங் கிவிட்டு உள்ளே செல்ல தயார் ஆவோ ம்.
PPE KIT...எங்கள் கவச உடையை ..Donning and doffing protocol படி., அதா வது., உடல் முழுவதும் பிளாஸ்டிக் போ ன்ற உடையை யும் N95 மாஸ்க் அணிந்து க ொண்டு, மூச்சு விடவே மிக சிரமமாக இருக்கும். முதல் முறை போ டும் ப ொழுது 2மணி நே ரத்தில் மயங்கி விழுந்து விட்டேன் . இந்த உடை அணிவதே சவாலாக இருந்தது. தற்போ து பழ கி விட்டது. குழந்தைக ள் வார் டு என்பதா ல் குழந்தை யுடன் தா ய் அனுமதிக்கப்படுவார் . எங்களுடை ய பணிகளை பகிர்ந் து க ொண்டு வேலை குழந்தைக ளுக்கு நாடித்துடிப்பு, மூச்சு விடுதல், உடல் வெ செய்ய ப்பநிலை ஆரம்பிப்போ ம். , ஆக்ஸிஜன் அளவு,
இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த ம் பரிசோதனை செய் வோம். வே று ஏதே னும் த�ொந்தரவுகள் பற்றி கேட் டுதெரிந்து க ொள் வோம். பெ ரியவங்க பிரச்சனைக ள் என்னனு ச ொல்லிடுவாங்க. குழந்தைக ள் என்பதா ல் செ யல்பா டுகள் குறித்து கூட இருப்பவரிடம் கேட் டு தெரிந்து க ொள் வோம். அதற்கு ஏற்றா ர்போ ல் சில ஆலோசனை மற்றும் சிகிச்சை குறித்து முடிவெ டுக்க உதவியாக இருக்கும். இதே போன் று அட்டெ ன்டருக்கும் Vitals செக் பண்ணுவோ ம். Mother positive-னா Asymptomatic ஆக இருக்கும்பட்சத்தில் இங்கு அனுமதிக்கப்படுவார் . மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளை க ொடுப்ப ொம். சில குழந்தைக ள் எங்களை பா ர்த்த வுடனே அழ ஆரம்பித்துவிடுவார்கள். இந்த உடையை பார் த்து அழா மலிருந்தா ல் அதிசயமே. அவர்களை சமாதா னாப்படுத்தவே போ தும் போ தும் என்றா யிடும்,,,. ஒற்றை ச்சிரிப்பு போ துமே அவ்வளவு.. நே ர போ ராட்டமும் அஸ்த மனமாயிடும்.
Routine ca e... Sponging..back ca e.. eye ca e.... iv line ca e.... pecial.....ca e (any u gical p icedu e)
infuion ventilato ca e eme gency..ca e.. இப்படி போ கும். வார் டின் சுத்த ம், Emergency drugs maintenence, O2 , central supply checking, things availability, things replacement.... போ ன்ற விசயங்களில் மிக கவனமாக இருப்போ ம். என்னுடை ய பணிகா லத்தில் ஒரு பா டயாப டிக் கீட்டோ அசிடோ ப்பா சிஸ் இருந்தா ள். அளுக்கு ஒரு மணி நே ரத்திற்கு ஒருமுறை இரத்த சர்க்கரை அளவு பா ர்க்க வே ண்டும். ஒவ்வொருமுறை குத்தும் ப ொழுதும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவகிட்ட ஸ்கூல் ப்ரண்ட்ஸ் பத்தி கேட் டுட்டே செக் பண்ணுவேன் . அக்கா நீங்க குத்தினது வலிக்கவே இல்லை னு ச ொல்லுவா.... ஒவ்வோர் முறை டெ ஸ்டு எடுக்கிற சுகர் அளவை யும் கரெ க்டா நியாபக ம் வச்சிருப்பா , டே லண்டா ன ப ொண்ணு,,. டிஸ்சார் ஜ் ஆனப்போ கரெ க்டா என்னை கண்டுபிடிச்சி தாங்க் ஸ் ச ொல்லிட்டு போ னா. சிரித்த முகத்தோ டு, ர ொம்ப சந்தோ ஷமணமான தருணம்..! குழந்தைக ள ப ொறுத்த வரை Injection போ டுறது Tablet.. இப்படி எல்லா மே சவால் தான் .,. அதிலே யும் Iv line போ டுறது மிகப்பெ ரிய சவால்,... மற்ற சமயங்களில் Line போ டும் போ து பக்கத்தில் உதவிக்கு கூப்பிட்டுகுவோ ம்.. ஆனால் இந்த சமயத்தில் PPE, GLOVESல்,., கண்ணா டியில் வியர்த்து ஒழுகுவதா ல் சரிவர பா ர்க்க முடியாது.. மிகப்பெ ரிய சவால், .அப்படியும் மூடிந்த அளவு ஒரே PRICK. ல போட் டிடுவேன் . பச்சிளம் குழந்தைக ளுக்கு மிக சிரமமாகவே இருந்தது.
ஒரு பத்து வயது சிறுவன் ஏற்கனவே சிறுநீரக பழுதடைந் து மருந்து எடுத்து க ொண்டிருந்தான் . அவனும் க ொரனாவின் கோ ரப்பிடியில் சிக்கி உயிரிழந் துவிட்டான் . அவனின் கடை சி தருணங்களில் என்னுடை ய மருத்துக்குழு எவ்வளவு முயன்றும் பலனளிக்கவில்லை . என்னுடை ய CPR(cardio pulmonary resuscitation) பலனில்லா மல் போ ய்விட்டது. மிக சோக மான தருணமிது.. வாங்க வார் டுக்கு போக லாம், எல்லா குழந்தைக் கும், அட்டெ ன்டர்க் கும் உணவு வழங்கணும். டாக்டர் ஸ் ரவுண்ட்ஸ் போக ணும். அவர்ச ொல்றத குறிப்பெ டுத்து எல்லா வற்றை யும் கா ல தா மதமின்றி செ ய்துமுடிப்பதில் முனை ப்பா யிடுவோ ம். Records case sheet maintenence room. ல ஸ்ட ாஃப் Record work முடிப்பா ங்க... Duty முடிஞ்சதும் 2 ஸிப்டு ஸ்ட ாஃப் கிட்ட Hand over பண்ணிட்டு PPE DOFFபண்ணிட்டு, BATHROOM போ ய் ஸாம்பூ போட் டு தினமும் தலைக் கு குளிச்சிடுவேன் . சுடு தண்ணீரில் உப்பு போட் டு த�ொண்டை வரை நல்லா க ொப்பளிச்சிட்டு சாப் பிட போவோ ம். இப்படி 15நாட்கள் தனிமைப டுத்திக்க ொண்டு வீட்டிற்கு செல்லா மல் மருத்துவமனை யில் தங் கி பணி செ ய்கிறோ ம்.
என்னுடன் பணிபுரிந்த இன்னொரு ஸ்ட ாஃப் திருமண நாள் அன்றும் கோ வீட் டுயுட்டி அழுது விட்டார் . இன்னொரு ஸ்ட ாஃப், அவங்க பை யனுக்கு பிறந்தநாள். அவர்கணவர்கோ விட் டியுட்டி என்பதா ல் அவரை சமாதா னப்படுத்துவதுமாகவே இருந்தது. நம்ம தான் டிரான்ஸ்பர் கிடை க்கா ம 5 வருடமா விடுதியில் தங் கி இருக்கிறோ மே. ஆனாலும் இந்த க ொரனா கா லத்தில் முன்கள வீராங்கனைக ளாக இருப்பதில் பெ ருமிதம் க ொள்கிறேன் . எல் லோரும் ஒன்று சேர்ந் து போ ராடி க ொரானாவை வெ ற்றி க ொள் வோம்.! நன்றி.!