9 minute read
நா ன் சந்தித்த ந றியாள ர்கள் மலரு.. மண்வாச ம் வீசும் த ொடர்
from THISAIGAL 59
கடந்த ஐந்தா று ஆண்டுகள ாக குறிப்பா ய் தனியார் தொலைக்கா ட்சிகளின் வருகைக் குப் பின்னர், சமூக, அரசியல், பண்பா ட்டு நிகழ்வுகளின் முக்கிய விவாதக்களங ்களாக தொலைக்கா ட்சி விவாதங்கள் மாறியுள்ளன. அவை பார்வை யாளர்களின் மத்தியில் ஏற்படுத்தும், கேள்விகளும், அதை த் தொட ர்ந்த சிந்தனைக ளும் நிச்சயம் ஒரு குறிப்பிடத் தகுந்த மாற்றங ்களை தொடர் ந்து இந்த மண்ணில் உருவாக்கி வருகின்றன .
Advertisement
ஒரு துறை நிபுணர், தன் துறை சார்ந்த கருத்துகளை ஆழமாக பகிர்ந்து கொள ்ளல் எளிது. ஆனால் நெ றியாளர் ஒருவர் ஒவ் வொரு நாளும் அந்த விவாதத்தை கட்டியெ ழுப்ப , நெ றிப்ப டுத்த , தன்னை தொடர் ந்து ஆழ்ந்த வாசிப்புக்கு உட்ப டுத்திக்கொ ள்ளும் அதே வேளை யில், மிகக் குறைந்த நேரங ்களில் அதைக் குறித்த சமீபத்திய தரவுகளை யும் திரட்டி, விவாதத்தை சரியான பாதை யில் கொ ண்டு செல்ல வே ண்டிய திறன் படைத்த வராகவும் இருக்க வே ண்டியவராகிறார்.
அடிப்ப டையில் தோ ல் ந�ோய் மருத்துவன் நான். சமீபத்தில் தொலைக்கா ட்சி விவாதங்களில் கல ந்து கொ ள்ளும் வாய்ப்பு பெ ற்ற நான், நான் சந்தித்த நெ றியாளர்களை பற்றி, அவர்களிடம் கற் றுக்கொண்ட து பற்றி, கற் றுக்கொள ்ள வே ண்டியது பற்றி என் கருத்துகளை பகிர்ந்து கொள்வ தில் மகிழ்கிறேன் . அதை என் கடமை யாகவும் கருதுகிறேன் . அந்த வகை யில் முதலாவதாக..
1. திரு.விஜயன் ராமலிங்கம் (நியூஸ் 7)
தமிழில் புலமை , அதில் பே சுவதிலே தனக்கொ ரு பாணி, விவாதத்தில் கல ந்து கொ ள்ளும் விருந்தினர்களை நிகழ்ச்சி தொட ங்கிய சில மணித்துளிகளிலேயே தோ ழமை யாக்கி அவர்களின் பதற்றம் தனித்து அவர்களின் முழு ஆற்றலை வெ ளிக்கொ ணரல், பார்வை யாளர்கள் எளிதில் புரிந்து கொ ள்ளும் வகை யில் விவாதத்தை வழி நடத்த ல் இவற்றா ல் எப்போதும் தனித்துவமிக்க நெ றியாளர ாக தமிழ் ஊடக உலகில் உயர்ந்து நிற்கிறார் திரு.விஜயன்.
மெய்ப்பொ டுவோ
நம்பிக்கையோ டு
மலரு
இனியாள்
இதற்கு ஒரு முடிவு என்று தயாரானா கட் டியே ள், எப்ப தீரவே ண்டும் ொழுதும் பெண ்கள் தை ரியசாலிகள்தான் . ஆனால் யாரோ ஒருவரால் புறக்கணிக்கப் படுவதை ஒருபோ தும் தாங் கிக் க ொள்ள மாட்டா ர்கள். ‘அம்மா நான் கடைக் கு போ யிட்டு வரேன்
அடி மலரு.! காலை யிலேயே போ றவ, வீட்ல ஒரு வேலை பா க்க முடியல, என்னத்த
நீ கடைக் கு யும் என்னா ல ச ொல்ல ..
‘அம்மா நான் வரேன் பேசா ம வாய மூடுரியா’
மலரு, போக ப்போக ப ொறுத்து போறேன் உன் போ .. க்கே சரியில்ல
‘சும்மா ப ொலம்பாதம்மா , போ ய் வேலையை பா ரு’ என்றவள், இரண்டே ந ொடியில் தெருவை த் தா ண்டி போ ய் மறை ந்தா ள்.
‘என்னக்கா இப்படி கத திக்கிட்டு நிக்கிற, அவ பாட் டுக்கு எதை யும் கா தில் வாங்கா மல் போ றா’
மண் வாச ம் வீசும் தொடர் 16
க போ ொஞ்சம் முருங்கைக் கீரை லாமுன்னு வந்தே ன்க்கா
ஒடிச்சிகிட்டு , ‘நல்லதா போ ச்சு போ , எனக்கும் அப்படியே க ொஞ்சம் சேர் த்து ஓடிச்சி போட் டுட்டு போ ’ என்று சாணி கூடையை த் தலை யில் இருந்து கீழே போட் டுவிட்டு த�ொரட்டியை தே டிக் க ொண்டு க ொல்லைப் பக்கம் போ னாள் ... ‘அக்கா அக்கா ’ என்று ஒரு சிறுவன் கத்திக் க ொண்டு ஓடி வர முருங்கை கீரை ஒடிக்க வந்த செல்லா யி திடுக்கிட்டு என்ன எதுன்னு புரியாம தெருப்பக்கம் ஓடினாள்,
‘ஏன்டா இப்புடி கத்துற.. என்னடா.. ச ொல்லு... டே ய் உன்ன தாண்டா ச ொல்லு’ என்று கத்தினாள் ‘அது... அது’ என்ற பெ ரிய மூச்சு வாங் கி, மூச்சிரை த்துக்க ொண்டே ‘மலரக்கா நம்ம ஊர் மடை கிட்ட அரளி வித அரச்சி குடிச்சி மயக்கமா கெ டக்கு’ என்று முகத்தில் வழிந்த வியர்வையை சட்டை யால் துடை த்துக ொண்டான் .
‘ஆமா யாரை செல்லா செல்லா யி, இளரத்த ம் போகட் டும் ச ொல்ல எல்லா ம் என் விதி. என்ன யி இப்படி இந்தப்பக்கம் வந்தவ, ‘அய்யய் யோ.. என்னடா ச ொல்ற இப்பதாண்டா கடைக் கு போறேன் போ னா, ஐயோ மோச ம் போச்சே , னு ’ என்றவள்
பெ ரிய சத்த த்துடன் ‘அடியே ..’ என்றவாறு க ொல்லைப் புறம் போ ன மலரின் அம்மா விடம் ஓடினாள்... சே தி கே ட்டதும், மலரின் அம்மா அழுது புரண்டு கத றியவாறே , மடை பக்கம் ஓடினாள் ... பத்து நிமிடத்தில் ஊரே திரண்ட து. ஆளாளுக்கு ஒரு யோசனை ச ொல்லி, மாளாது பின்னர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்க ொண்டு செ ன்றனர்.. ஊரே ம ௌனித்த து, நரக வழிகளுக்கு தள்ள ப்பட்டா ள் மலர் உயிருக்குப் போ த�ொடர்ந்த து, ராட்டம்
ராணி இந்த செ ய்தி கேட் க ொண்டு மருத்துவமனைக் ஏதேத �ோ ச ொல்லிக் க கத்தினாள். டு துடித்துக் கு ஓடி வந்தா ள், ொண்டு புரண்டு
கர்ப் பிணியான ராணி கத்தி புலம்புவது பா ர்ப்பவர்களுக்கு பரிதாப மாக இருந்தது வார்த்தைக ள் எதுவும் இன்றி கண்ணீரை துடைத்த வாறு நின்றனர். மலர் ஏன் மருந்தை குடித்தா ள் என்பது மலரின் அம்மா வுக்கு கே ள்விக்குறியாக இருந்தது, வருபவர்களிடம் எல்லா ம் கத்தி புலம்பினாள் மலரின் அம்மா .. ராணி கத்தி தீர்த்து விட்டு ஒரு கண்ண கியைப் போ ல் தலை விரிகோ லமாக முரளியை தே டி கோ விலுக்கு நடந்தா ள்.. முரளியை கண்ட தும், ‘அடே ..ஒரு அப்பா வி பெண்ணை இப்படி பண்ணிட்டியே டா’ என்றவள், முரளியின் சட்டையைப் பிடித்துக்க ொண்டு கத்தினாள், ஒரு மரக்கட்டையை போ ல் ம ௌனமாய் நின்றவன் கண ்களில் இருந்து நீர் துளியை கண்ட ராணி அவனை இரண்டு அறை அறைந் து விட்டு மீண்டும் கத்தி அழ த�ொடங்கினாள்.
‘ஏய் என்னை விடு நான் வாழ ப்போ வதில்லை மரணவலி அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் தான் ’ ‘பா வி அவள் பெ யரை ச் ச ொல்லி நீ அடிக்கடி புலம்பினே அதனால தா னடா அந்த ப ொண்ணு கிட்ட நீ செ ஞ்சதை எல்லா ம் மறந்திட்டு உனக்காக பே சினேன் பா வி போ டா அந்த பா வம் உன்னை சும்மா விடாது’
‘என்னை என்ன பண்ண ச ொல்ற , நான் அவளை சாக ச ொல்ல ல, அவளுக்கு தகுதியானவன் நான் இல்லை . உன்னை யாரு அவ கிட்ட போ ய் பேச ச ொன்னது? எல்லா த்துக்கும் நீதான் கா ரணம்’ ‘இப்ப கூட உன் மனசு கல்லா டா? உனக்காக வா அவ உயிரை விட போ னா, செ த்துப் போ டா நாயே ..! அவளுக்கு மட்டும் ஏதா வது ஆகட் டும் உனக்கு இருக்கு..!’ நீ இங்கிருந்து போ ய்டு பேசா ம.., அவ கூட சேர்ந் து சுத்தினே னா இல்ல , அவ
கிட்ட எதுவும் காத ல் வசனம் பே சி மனச மாற்றினே னா, உண்மையை ச் ச ொன்னா அவமேல ஒரு நுனி விரல் கூட பட்டதில்லை ‘ஆமாண்டா நியாயமா போ டா’ உனக்கு சம்பந்தம் இல்லைதான் ச ொல்லுற... சனியனே செ த்து
கத்திக்க ொண்டே காட் டுக்குள் ஓட்டமும் நடை யுமாக மண்ணை வாரி இறை த்துக்க ொண்டு புயலாக போ ய்க் க ொண்டிருந்தா ள். ராணியிடம் சாமர்த்தியமாகப் பே சி இருந்தா லும் முரளியினால் தன்னை சமாதா னப் படுத்திக் க ொள்ள முடியவில்லை . ஏத�ோ பத ட்டம் மலரை போ ய் பா ர்ப்பதற்கு மனம் இடம் க ொடுக்கவில்லை . முரளியும் பெ ரிய வலியினால் துடித்துக் க ொண்டிருந்தான் . இதில் பெ ரிய க ொடுமை என்னவெ ன்றா ல் ச ொல்லி அழக் கூட ஆளில்லா மல் போ னது தான் அவனுக்கு பெ ரும் துக்கம். . . .
அன்று இரவு முழுவதும் தூங்கா மல் ஏதேத �ோ எண்ண ங்களுடன் கிடந்தவன், ப ொழுது விடிந்ததும் அப்படியே தெருவில் இறங்கி நடந்தான் ம ௌனமாய்.. , ஏதா வது மலர் பற்றிய செ ய்தி கிடைக் குமா என்று. சரியான செ ய்தி கிடை க்காததா ல் சுவற்றில் அடித்த பந் து போ ல் மீண்டும் அறையை செ ன்றடை ந்தான் . முடிவெ டுக்க தை ரியம் இருந்தும் பயம் முரளியை பா டாய் படுத்தியது என்ன செய்வ து என்று ஒன்றும் புரியாமல் துடித்துக்க ொண்டிருந்தான் முடிவில், வே று வழி இல்லை .. ராணியிடமே உதவி கேட் டு விடலாம் என்று ராணி வீட்டுக்கு செ ன்றான் திண்ணை யில் ஒரு ஓரமாக ராணி படுத்திருந்தா ள், நிச்சயமாய் அழுது வீங்கிய முகம் இன்னும் இயல்புக்கே திரும்பவில்லை என உணர்த்தியது. அவள் அருகில் சென் று செ ருமிக்க ொண்டு நின்றான் முரளி. அவள் எழ முயர்ச்சித்த வாறே , ஏண்டா இங்க வந்த, உனக்கு ஒரு உயிர் போதாதா , என்னை யும் க ொல்லப் போ றியா, போ யிடு கல்லு டா நீ சனியனே ..! என்று தன் தலையை சாய்த்துக்க ொண்டு கே வலமாக பார் த்துக்க ொண்டு கத்தினாள் ராணி. ராணி போ தும் நீ ச ொல்ற து மாதிரியே நான் தப் பு செய்த வன், இருந்துட்டு போறேன் அவ இப்ப எப்படி இருக்கா அத மட்டும் என்கிட்ட ச ொல்லு .... எனக்கு தெரியாது. உனக்காக நான் போ ய் பே சினதா லதான் அந்த ப ொண்ணுக்கு இப்போ து இப்படி ஒரு நிலைமைன் னு எனக்கு உறுத்திகிட்டே இருக்கு, இதுவே எனக்கு போ தும் இனிமே உனக்காக நான் எதை யும் செய்ய மாட்டேன் இங்கிருந்து போ ய்விடு இனிமே இங்கு வராதே ..
ராணியின் வார்த்தைக ள் முரளியை அதிகம் தைத்த து ஆத்திரத்தில் அங்கிருந்து நகர்ந்த வன், இனி வே று வழி இல்லை , என்ன நடந்தா லும் பரவாயில்லை என்று அவன் மருத்துவமனைக் கு நடந்தான் ..!
(இன்னும் மலரும்..!)
நீண ்ட நாட ்களாக அக்னிபஜார் ஒரு முதிர்ந்த அனுபவமுள்ள சிங்கம் கம்மங்கா டு சாலை யில் என் கடை அருகில் இஸ்மா யில் அண்ண னுட ன், இரண்டு இளம் ஒரு பள்ளம். வாகன ஓட்டிகளின் வீரசாகத் தில் சிங்கங்கள் கள மிறங்கியது. பா தசாரிகளின் பதற்ற த்தை எத்தனை நாட ்கள் பள்ளம் மூடபட ்டது, மனதில் மகிழ்ச்சி வே டிக்கை பார்ப ்பது..? நிரம்பியது.! ஒரு டீம் கள மிறங்கியது.! ச�ொர்ண ம் ஏஜன்சி அண்ணா துரை - ஒருங்கிணைப்பாள ர் இஸ்மா யில் அண்ண ன்- மண், ஜல்லி உபய ம்! முரளி(PNMR பவர் டூல்ஸ் வாடகை நிலைய ம்) - மண்வெ ட்டி ப ோன்ற தளவாட உபய ம்.!
உயிர்களிடத்து அன்பு வேண்டும்..!
மூன்று நாட ்களாக உயிருக்கு ப ோராடிய தெருவில் சுற்றிய பசுமாட்டிற்கு முதல்நாள் சிகிச்சை ப ோதாத நிலையில் யாரே னும் பொ றுப்பே ற்றுக் கொண்டால்தா ன் வைத் தியப் பபார்க ்க முடியும் என்று அரசு கால்நடை மருத்துவர் தரப்பில் (1962) கூறவும் நா ன் பொ றுப்பே ற்று கையெ ழுத்து ப ோட ்டவுட ன் சிகிச்சை ஆரம்பிக்கப்பட ்டது. மூன்றா ம் நாள் மதியம் மருத்துவர்களா ல் இன்னும் சில மணிநே ரமே உயிருட ன் இருக்கும் என்று ச�ொல்ல ப்பட ்ட பசுமாடு மாலை யில் எழுந்து நின்ற து ஓர் அதிசய ம் ப ோல் இருந்த து. இரவு 7 மணியள வில் மாட்டின் உரிமையாள ர் தே டிவரவும் இன்று மறு நாள் காலை மாடு அவர்களிட ம் ஒப்படை க்கப்பட ்டது. உரிமையாளர ்களின் குடும்ப சூழல் அறிந்து மருந்திற்கு சிறு தொகை யும் அளித்து பண த்தா ல் தொட ர்ந்து மருத்துவம் தடைபடா மல் இருக்க எப்ப ோது வே ண்டுமானா லும் தொட ர்புகொ ள்ளச் ச�ொல்லி ஆறுதல் கூறி அனுப்பியிருக்கிற ோம். இந்த மூன்று நாட புதுக்க ோட்டை ்களும் இந்த முயற்சிக்கு ஒத்துழைத்து மிகவும் உதவியவர்கள் சமூக ஆர்வ லர்கள் புலன குழு உறுப்பினர ்கள். உரிமையாள ர் யாரெ ன்று தெரியவில்லை என்ற வேண்டா ம். நா ம் நினைத்தா ல் நிச்சய ம் கா ப்பாற்ற நம் ஆபத் திற்கும் அவசரத்திற்கும் உதவவே .! கா ரணத் தினா ல் இனி எந்த உயிரும் ப ோக லாம். அரசு திட ்டங்கள் அனைத்தும்
.டெ ய்சிராணி