3 minute read

கருகிப்போ ன அன்பும் அக்கற ையும்

ையும்.!

ப ொது மக்கள் முன்னிலை வீடியோ பதிவு செ ய்யும் நிலை வே ண்டும். யில் ஒருவர் தீக்குளித்து துடிப்பதை என்பது மனித சமூகத்தின் இருண்ட வே கா டிக்கை லமாக பார் த்து கருத

Advertisement

இது போ ன்ற நிகழ் வுகளுக்கு நமது தவறான வாழ்க்கை முறை யின் பரிணாம மாற்ற மே கா ரணமாகும். அதா வது மனித இனம் சமூகமாக ,கூட்டமாக வாழ்ந்த நிலை க ொஞ்சம் க ொஞ்சமாக சுருங்கி கூட்டுக்குடும்ப நிலை பிறகு தனி குடுத்த னமாக மாறியத�ோடு இன்று தனி மனித சுயநல உணர்வு மட்டுமே மீதமிருப்பதை உணர்த்தும் ஒரு உதா ரணமாகும். ஒரு நபரின் இயல்பு அல்ல து குணம் திடீரெ ன நிர்ணயிக்கப்படுவதில்லை , குழந்தை பருவம் முதற்க ொண்டே பெற் றோர் , குடும்பத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள், கல்விமுறை மற்றும் சமூக பழ க்க வழக்கங்கள் இவை அனை த்தும் இணை ந்தே முடிவு செ ய்கிறது, சமீப கா லமாக இவை அனை த்தும் குறுக்கு வழியில் மற்ற வர்களுக்கு ஏற்படும் பா திப்புகளை ப ொருட்படுத்தா மல் சுயநல உணர்வோடு வாழ்வதையே திறமை யான வாழ் வியல் தத்துவமாக போ தித்து வருகிறது என்பதை நாம் உணர்வத ற்கு இந்தகசப்பா ன நிகழ்வே எடுத்துக்காட் டு. இது போ ன்ற வாழ்க்கை முறை கா ரணமாக மற்ற வர்கள் மீது காட் டும் அன்பும் அக்கறை யும் சுருங்கி விட்டதா ல் வாழ்க்கை சுவை யற்றதாக வும், சுகமற்றதாக வும் உணர்வதா ல் தற்க ொலை உணர்வும் அதனை வே டிக்கை பார்க் கும் மனநிலை யும் வாழ்க்கை யின் இயல்பா ன நிலை ஆகிவிட்டது. இந்நிலை மாற வே ண்டும் என அக்கறை க ொண்டு வலியுறுத்தும் நம் திசைகள் போ ன்ற அமைப் புகள் இந்த அனை த்து மட்டத்திலும் சரியான புரிதலை யும் , உணர்தலை யும் ஏற்படுத்துதலே முழுமை யான தீர்வாக அமை யும்

அடுத்து, ஒருவேளை நம்ம முன்பாக ஒருவர் தற்கொல ைக்கு முயலும்போ து, அதை தடுக்க நாம முயற்சிக்கை யில் மிகுந்த பா துகாப்புடன் அணுக வேண்டும். அவர்க ள் தற்கொல ை முயற்சிக்கு துவக்க நில ையில் இருந்தா ல், அவர்க ள் உச்சபட்ச மன குழப்ப த்தில் இருப்பார்க ள். அவர்க ள் கவனத்தை உடனடியா நாம திசைதிருப்பும் வகை யில் அணுகுதல் நல்ல து. அவர்க ள் அருகே சென் று, அவர்க ளுடன் ஆறுதலா க பே சி, அவர்க ள் கைகொ ண்டிருக்கும் தற்கொல ை முயற்சிக்கா க வை த்திருக்கும் பொ ருட்களை அவரிடம் இருந்து அப்புறப்ப டுத்துதல் வேண்டும். அவர ை பா துகாப ்பான சூழலுக்கு கொ ண்டுவந் து, அவரின் பிரச் சினை என்ன, அதற்கு சமா ளிக்க வழி இருக்கிறது என்றும், அதற்கு தீர்வை கொ டுக்க முடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி பின்னர் படிப்ப டியாக அவர ை இயல்பு நில ைக்கு கொ ண்டு வருதல் வேண்டும். இது ஆரம்ப நில ை.! அந்த வா ய்ப்பு இல்லாம ல், ஒருவேளை அவர் தீவை த்துக்கொண்டா ர் எனில், அங்கு தண்ணீர் இருப்பின் முதலில் காப ்பாற்ற போ கும் நபர் தன்னை நனை த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவ து பா திக்கப்ப ட்டவ ர் மீது ஊற்ற வேண்டும் அல்ல து அவர்க ள் உடல் எரிய தேவை யான அளவுக்கு காற் று கிடைக்காம ல் செய்ய போர்வை அல்ல து சா க்கு போ ன்றவை அவர்க ள் மீது போட் டு தடுத்து தீயை அண ைக்கலாம் . இதில் முக்கியமா க அவரின் முன்பக்கமா க சென் று எதையும் செய்ய க் கூடாது. ஏனெ னில் உயிருக்கு போரா டும்போ து தன்னில ையை இழந்து விடுவார்க ள், உயிர் போரா ட்ட நில ையில் அவர்க ளின் முன்னா ல் இருப்பவர ை நெ ருங்க வா ய்ப்பு உள்ள து. அவரின் பின்பக்கமா க சென் றுதான் முயற்சிக்க வேண்டும்.

காப்பாற்ற செல்லும் நபருக்கு இதில் சட்ட ரீதியாக பாதுகாப்பு என்னவெனில், இந்திய தண்டனை ச்சட்டம் ஒருவர ை காப்பாற்ற முழு சுதந்திரம் கொ டுக்கிறது. அதாவது நாம் காப்பாற்ற முயற்சி செய்து, ஒருவேள ை அந்த முயற்சி காரணமாக நாம் காப்பாற்ற நினை த்தவ ருக்கு உயிர் ஆபத் து ஏற்பட்டா லும் அது குற்றமாக கருதப்பட ாது. உதாரணமாக டெ லிபோன் டவ ர் மீது ஒருவர் ஏறி தற்கொல ை செய்ய முயலும்போ து அவர ை காப்பாற்ற நாம் முயற்சி செய்து, அந்த முயற்சி தோ ல்வியடை ந்து அதின் மூலம் அவர் தவறி விழுந்து மரணமே ஏற்பட்டா லும் கூட அது குற்றமாக சட்டம் ஏற்கா து. நல்லெ ண்ணத் தின் அடிப்படை யில் அதை செய்த தால், அதற்கு சட்டம் முழு பாதுகாப்பு கொ டுத்து காப்பாற்ற முயன்ற நபர ை நிரபர ாதியாக அறிவிக்கும். எனவே நிச்சயமாக நாம் இதுபோ ன்ற முயற்சியில் ஈடுபடல ாம். ஆனால் மிக எச்சரிக்கை யாகவும், அந்த சூழலுக்கு தகுந்தவ ாறு மிகுந்த கவன மாகவும் செயல்ப டுதல் வேண் டும்.!.

"அன்பிலார் எல்லா ம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" திரு.ஜவஹர்,

மணமே காவல் ஆய்வாள ல்குடி கடலோரக்காவ ர்

ற்படை

This article is from: