The Common Sense May 2019

Page 1

May 2019

The Common Sense

May 2019

1


பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ் த�ோழர்களிடம் க�ொண்டு சேர்க்க 2017 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டது. அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் த�ொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி ! மே 23, 2019 அன்று வெளியான இந்திய துணைக்கண்டத்தின் மக்களவை தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் சனாதனத்தை வெற்றி பெறச் செய்திருந்தாலும், தமிழ் நாடு எப்போதும் கருப்பு மண் என்பதை வென்று காட்டி இந்திய துணைக்கண்டமே வியப்போடு தமிழ் நாட்டை பார்க்க வழி செய்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகளை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தெரிவித்துக்கொள்கிறது. ஆயுதம் ஏதுமின்றி நின்றப�ோதும் மதவாத பாசிசத்தை கடந்த இரண்டு அண்டுகளுக்கும் மேல் எதிர்த்து வரும் நிலையில் , இப்போது 38 வைரங்களை மக்களவைக்கு அனுப்புகிற�ோம். பார்ப்பனிய பனியாக்களுக்கு எப்போதும் தமிழ்நாடு அடி பணியாது என்பதற்கான சாட்சியாய் நம் மக்களவை உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. மே 22, 2018 தூத்துக்குடியில் அரசுகளின் க�ொடுங்கோன்மையால் க�ொல்லப்பட்ட த�ோழர்களுக்கு ஓராண்டு நினைவஞ்சலியை பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற க�ோமதி அவர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டதாக வெளி வந்த செய்தியை வன்மையாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கண்டிக்கிறது. அன்று சாந்தி; இன்று க�ோமதி என்ற வடக்கின் வஞ்சகத்தை ஆள்வோர் மாற்றிக்கொள்ள வேண்டும். அமைப்பின் புதிய முயற்சிகளுக்கு உங்களின் ஆதரவைக் க�ோருகின்றோம். அமைப்பு குறித்தும், இதழ் குறித்தும் உங்களின் கருத்துக்கள், மாற்றுக் கருத்துக்கள், விளம்பரங்களை thecommonsense.pasc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்து எங்களை ஊக்குவிக்க வேண்டுகின்றோம்.

வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் ! வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் ! நன்றி

2

The Common Sense

May 2019

ஆசிரியர் குழு


The Common Sense

May 2019

3


இங்கு யாரும் பெண்ணாய் பிறக்கவில்லை, பெண்ணாய் கட்டமைக்கப்படுகிறார்கள்.

4

The Common Sense

May 2019


Sowmya Raman

1949

ஆம் ஆண்டு வெளிவந்த ‘The S e c o n d S e x ’ பு த ்தகம் இப்படியான ஒரு வாதத்தை விட்டு சென்றது. வளர்ந்த நாடுகளில் பெண்ணியத்தின் அடித்தளமாக பார்க்கப்படும் இந்த புத்தகத்தை பெரியாரும், பெரியார் 1930களில் 1940த�ொடக்கத்தில் பேசிய பெண்ணிய உரைகளை The Second Sex புத்தகத்தின் ஆசிரியர் சிம�ோன் டி பூவாரும் படித்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவே. இருப்பினும், உலகின் மிக முக்கியமான இரு பெண்ணியத் தத்துவங்களைப் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த இரு தத்துவங்களும் ஒரே காலகட்டத்தில் த�ோன்றியவை. ஆனால் எந்த பெண்களுக்காக எழுதப்பட்டது என்று பார்த்தால், இனம், ம�ொழி, கலாச்சாரம், வர்க்கம் என முற்றிலும் வேறுபட்டிருந்த இரு பெரும் சமூகங்களை மனதில் வைத்து எழுதப்பட்டவை. ருசியா - அலெக்ஸாண்டரா க�ொல�ோண்டாய், கிளாரா செட்கின் என பல பெண்ணிய குரல்களை பார்த்த நாடு, அதே நேரம் இந்தியாவில், பெண்களுக்குப் படிப்புரிமை இல்லாத காலத்தில், இந்தியப் பெண்கள் வீட்டை விட்டே வெளிவர அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், உடல் அரசியல், ஜாதிய கட்டமைப்புகள் என பெண்களுக்கு செய்த க�ொடுமைகள் ஏராளம் இருந்தப�ோது, தமிழகத்தில் ஏன் ? இந்தியாவிலேயே எழுந்த குரல், பெரியாரின் குரலாகவே இருக்கும். The Common Sense

May 2019

5


ஆண் பெண் கல்யாண விஷியத்தில் அதாவது புருஷன் ப�ொஞ்சாதி வாழ்க்கையானது, நமது நாட்டில் உள்ள க�ொடுமையை ப�ோல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று ச�ொல்லலாம்.

பெண் என்கிற கட்டமைப்பு குறித்து 1946ல் ‘தி செகண்ட் செக்ஸ்’ புத்தகத்தின் ஆசிரியர் ருசிய த�ொலைக்காட்சி ஒன்றில் பேசியப�ோது இவ்வாறு உரைக்கிறார், ‘ஒரு பெண் பெண்ணாக பிறப்பதில்லை அ வ ள் ப ெ ண ் ணா க க ட ்ட ம ை க்க ப டு கி ற ா ள் . பெண்களின் இந்த நிலை, பல கலாச்சாரங்களில் இருந்து அவற்றின் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது. குழந்தைகளின் மன�ோநிலையை படித்த யாவருக்கும், ப ெ ண்க ளி ன் இ ந ்த க ட ்ட ம ை ப் பு நி ச ்ச ய மா க தெரிந்திருக்கும். எந்த குழந்தையும் ‘பெண்களின் குணங்கள�ோடு’ இருப்பதில்லை, பிறந்த தினம் முதல் ‘நீ பெண், நீ இவ்வாறு இருக்க வேண்டும்’ என்கிற எண்ணம் விதைக்கப்படுகிறது. எ லெனா ப ெ ல�ோட் டி எ ன் கி ற இ த்தா லி ய எழுத்தாளர் குழந்தைகளின் மன�ோநிலை குறித்தும், எப்படி குழந்தைகள் வளர்க்கப்படும் முறைகளால் அவர்களின் குணாதிசியங்கள் முடிவுசெய்யப்படுகிறது என்றும் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். 1973ஆம் ஆண்டு வெளிவந்த இந்த புத்தகத்தில், எப்படி முதல் முறை ஒரு குழந்தையை கையில் வாங்கும் விதத்தில் இருந்து பெரியவர்களின் எல்லா ச ெ ய ்கை க ளு ம் கு ழ ந ்தை க ளு க் கு , அ வர்கள து

6

The Common Sense

May 2019


வளர்ச்சிக்கு பெரும் பங்கு தருகிறது எ ன்பதை தெ ளி வாய் வி ள க் கு கி ற து ’ என்கிறார். குழந்தை வளர்ப்பு என்று பேசுகையில், இப்போதிருக்கும் நம் தலைமுறைக்கு தெரியாத, ஏன் நம் பெற்றோருக்கும் கூட தெரியாத ஒரு தகவலை ச�ொல்லாமல் இ ந ்த அ ர சி ய ல ை ப ேச இ ய லா து . க ரு த ்த டை சாதன ங ்களை ந ா ம் எ ல்லோ ரு க் கு ம் தெ ரி யு ம் , இப்போதெல்லாம் த�ொலைக்காட்சி வி ளம்பர ங ்க ள் , சு வர� ொ ட் டி க ள் , முகப்புத்தகத்தில் மீம்’கள் என எல்லா இடங்களிலும் கருத்தடை சாதனங்களை ப ற் றி ய வி ளம்பர ங ்க ள் காணகிடைக்கின்றன. கர்ப்பத்தடையின் அவசியம் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், 1920 முதல் 1940வரை மட்டும் இ ந் தி ய ா வி ல் பி ரசவ த் தி ன் மூ ல ம் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 10,000 பெண்களுக்கு 983 பெண்களாக இருக்கிறது என்கிறார் ஜஸ்டிஸ் மெக்கார்டி.

என்று விளக்குகிறார் ஜஸ்டிஸ் மெக்கார்டி. குடியரசு பதிப்பகம் 1936ஆம் ஆண்டு வெளியிட்ட ‘கர்ப்ப ஆட்சி’ என்னும் நூலில் கருத்தடை செய்ய உதவுமாறு மருத்துவர் ஒருவருக்கு ஒரு பெண் எழுதிய கடிதம் இவ்வாறு விரிகிறது... கர்ப்ப ஆட்சி, பக்கம் -17. ச�ொத்துரிமை இருப்பதால்தான் வாரிசு உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதன் காரணமாக வாரிசை உற்பத்தி ச ெ ய ்யவே ண் டி ய ப ெ ண் , ஆ ணு க் கு அடிமைப்பட நேரிடுகிறது என்கிறார்

இ வ ர் தா ன் இ ந் தி ய ா வி ல் மு த ல் முறையாக கருத்தடை பற்றி பேசுகிறார். இந்தியாவில் குடும்ப கட்டமைப்பும், ஜாதியும், அப்போதிருந்த விதிகளும் பெண்களை கர்ப்பத்தடை குறித்து பேச விடாமல் தடுத்தன. பெண்கள் பிள்ளைகள் ப ெ ற் று த ்த ரு ம் க ரு வி க ளாய் பார்க்கப்பட்டனர். நாட்டின் மக்கள் த� ொ கை அ தி க ரி ப்ப து ஒ ரு பு ற ம் இ ரு ப் பி னு ம் , ம று பு ற ம் பி ரசவ த் தி ல் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை கு றை ந ்த பா டி ல்லை . த� ொ ட ர் ந் து இடைவெளி இல்லாமல் கருத்தரிக்கும் பெண்கள் பெரும்பாலும் உடல் வலிமை இ ல்லாம ல் த�ோய்ந் து , வா ழ் வி ல் வெறுப்புற்றவர்களாய் இருந்திருக்கின்றனர்

The Common Sense

May 2019

7


ஐயா, நான் தங்களுக்கு கடிதம் எழுதி சுமார் ஒரு வருஷம் இருக்கலாம். அப்பொழுதே, எனக்கு விவகாமாகி இரண்டு வருடங்களுக்குள் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டதால் இனி குழந்தைகளே வேண்டாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். மூன்று வயதிற்கு குறைந்ததான மூன்று குழைந்தைகள், இப்போது எனக்கு இருக்கின்றன. என்னுடைய முதல் குழந்தைக்குப் பூர்த்தியாக மூன்று வயது நிறைவேறு வதற்குள்; எனக்கு நான்கு குழைந்தைகள் இருக்குமென நினைக்கிறேன். ஏனெனில், நான் மீண்டும் இப்போது ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறேன். கர்ப்பத்தடை குறித்து, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எனக்கு அவசியம் உ ரை க ்க த ்தா ன் வேண் டு ம் . அ ப்ப டி உரைக்காமலிருந்து, நான் இம்மாதிரியே இன்னும்

பெரியார். அவரது கருத்தோட்டத்தின் பின்னணியில் இருந்து பார்த்தால் - அவர் கு டு ம்ப க ட் டு ப்பா டு தி ட ்ட த்தை ஆ த ரி த ்த த ற் கு ம் மற்றவர்க ள் அ ந ்த தி ட ்ட த்தை ஆ த ரி த ்த த ற் கு ம் ( வலியுறுத்தியதற்கும்) ஆழமான வேறுபாடு உண்டு. குழந்தை பெற்றுக்கொள்வதைப்பற்றி முடிவெடுக்கும் முழு உரிமை பெண்களுக்கு உண்டு என்று வாதிடும் பெரியார், குடும்ப க ட் டு ப்பா ட ்டை வ லி யு று த் து வ தி ல் தனக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை 6.4.1930ஆம் ஆண்டு வெளிவந்த குடி அரசு இதழில் இவ்வாறு விளக்கியுள்ளார். பெண்கள் விடுதலை அ டை ய வு ம் , சு யே ட ்சை ப ெ ற வு ம் கர்ப்பத்தடை அவசியம் என்று நாம் கருதுகிற�ோம், ஆனால் மற்றவர்கள�ோ 8

The Common Sense

May 2019

பெண்களின் சுயம் குறித்தோ, அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் குறித்தோ எந்த க வல ை யு ம் இ ல்லாம ல் பி ற க் கு ம் பி ள்ளை க ளி ன் உ டல்நல ன் , கு டு ம்ப ச�ொத்து குலையாமல் இருக்க வேண்டும் எ ன்ற இ ந ்த க ரு த்தை மு ன்வைத்தே கர்ப்பத்தடை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆரிய சாஸ்திரங்கள் க�ொடுத்த பெண் அடிமைத்தனத்தை முற்றிலும் எதிர்த்த பெரியார், தமிழ் இலக்கியங்கள் பெண் உ ரி ம ை ப ேச வி ல்லை எ ன்ற ப ெ ரு ம் வாதத்தை யு ம் மு ன்வைத்தா ர் . த மி ழ் ம� ொ ழி யி ல் ப ெ ண்க ளு க் கு ம தி ப்பை தரக்கூடிய ச�ொற்கள் இல்லை என்பதால் அதை காட்டுமிராண்டி ம�ொழி என்று கூறவும் தயங்கவில்லை. பெண்களின் உடல் அமைப்பை பற்றித்தான் தமிழ்


சென்று க�ொண்டிருதேனேயானால் ஒரு சமயம் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என கருதுகிறேன். இப்படி இத்தனை பிள்ளைகள் பெற்றப�ோதும், பெண்களின் திருமண வாழ்வு கற்பொழுக்கம், குடும்ப கட்டமைப்பு என்பதை சுற்றியே இருந்ததே தவிர அவர்களின் சுகங்களுக்கோ, ஆசைகளுக்கோ எந்த முக்கியத்துவம் க�ொடுக்கப்படுவதில்லை என்று உணர்ந்த பெரியார், திருமணம் எப்படி பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று 1930களிலேயே எழுதத் துவங்கினர். இது வளர்ந்த நாடுகளில் பெண்ணியத்தின் அடித்தளமாக பார்க்கப்படும் ‘தி செகண்ட் செக்ஸ்’ புத்தகம் வெளிவருவதற்கு முந்தைய காலம் என்று உணர வேண்டும். ‘ஆண் பெண் கல்யாண விஷியத்தில் அதாவது புருஷன் ப�ொஞ்சாதி வாழ்க்கையானது, நமது நாட்டில் உள்ள க�ொடுமையை ப�ோல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று ச�ொல்லலாம். நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் க�ொள்வது என்பதை தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அந்த அடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவத�ோடு அவ்வித கல்யாணத்திற்கு தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற ப�ோலிப் பெயரையும் க�ொடுத்து பெண்களை வஞ்சிக்கிற�ோம்.

- குடி அரசு, 27.8.1930 இலக்கியங்களில் விரிவாக எழுதியிருக்கி ற ார்களே த வி ர , அ வர்க ளு டை ய அறிவுத்திறன் பற்றி எழுதவில்லை என்று கூறினார். தங்களைப்பற்றி இப்படி சித்தரிக்கப்படு வதை ப் ப ெ ண்க ள் எ தி ர் த் து ப �ோராடாதவர ை இ ல க் கி ய ங ்க ளி ன் ப �ோக்க ோ , ப ெ ண்க ளி ன் நி ல ை ய�ோ மாறாது என்றார் பெரியார். கர்ப்பத்தடை ப�ோல் இன்று இல்லாமல் ப�ோன அல்லது குறைந்துவிட்ட பெண் அடிமைத்தனத்தை பற்றி பேசிய பெரியார் இன்னுமும் பல பெண்கள் உணராத ப�ொருளக்கத்தையும் ‘பெண் ஏன் அடிமை யானாள்’ புத்தகத்தில் விளக்கினார் . ப ெ ண்களை ப � ொ ரு ளா க வ�ோ , சதையாகவ�ோ, தங்களின் ந�ோக்கங்களை

நிறைவேற்றிக்கொள்ள ஒரு கருவியாகவ�ோ, அ வர்க ள் ஆ ளு ம ை யை ம று த் து சுதந்திரத்தன்மை அற்றவராக பார்ப்பதும் ப�ொருளாக்கமே ஆகும். பெண்களை ஆண்கள் அவர்கள் உடல் வலிமை, மதம், குடும்ப கட்டமைப்பு என்னும் தளங்களில் அடிமையாய் நடத்தும் நாட்கள் மாற துவங்கிவிட்ட நேரத்தில், இந்த உளவியல் ரீதியான அடிமைத்தனத்தையும் பெண்கள் உணர வேண்டும் என்று அன்றே பேசினார். பெண்களும், பெண்ணியமும் இங்கு பல தரப்பாக, பல வடிவங்களில், பல வர்கங்களாக பிரிந்திருக்கும் நிலையில், புதிய அடிமைத்தனத்தை பற்றிய புரிதலும் சமூக மாற்றத்தின் ப�ோக்கையும் பெண்கள் உணர்ந்து அவர்களுக்கான விடுதலையை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் பெரியார்.

The Common Sense

May 2019

9


10

The Common Sense

May 2019


பழமைபேசி

ப�ொதுப்புத்தி

மூகத்தில், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளைச் சார்ந்த சமூகத்தில் ப�ொதுப்புத்தி எ ன்ப து எ ங் கு ம் , இ டை ய ற ா து விதைக்கப்பட்டுக் க�ொண்டே இருக்கின்றது. அதற்கு நமது தமிழ்ச்சமூகம், நாம் கடைபிடிக்கின்ற அல்லது அண்டியிருக்கின்ற சமயமும் விலக்கானது அல்ல. இன்னும் ச�ொல்லப் ப�ோனால், நாம் சார்ந்து வ ா ழு ம ்ச மு கப்ப ண ்பாட் டி லு ம் ச ம ய த் தி லு ம ்தா ன் ப�ொதுப்புத்தியாலான கட்டமைப்பின் ஆணி வேர்கள் வலுவாக விரவிப்பரவியிருக்கின்றன. இத்தகைய வேர், என்னிலும் இருக்கின்றது; உங்களிலும் இருக்கக்கூடும். அ த னைப்ப ற் றி ய சி ந ்தனைக் கு வெ ளி ச்சம் ப ா ய் ச் சு வ தை த ்தா ன் இ ல க ்காக க ்கொண் டு இவ்வாக்கத்தைத் த�ொடர்கின்றேன். அண்மையில் எனது ஃபேசுபுக் கணக்கின் நிலைத்த கவல்வரிசையில் மீண்டும் மீண்டும் ஒரு காண�ொலி முகப்பில்வருவதும் ப�ோவதுமாக இருந்து க�ொண்டே இருந்தது. காண�ொலியின் த�ோற்றப்படத்தில் ஒரு பெண்மணியின் முகம்தெரிந்தது. ஏத�ோ உள்ளோங்கிய The Common Sense

May 2019

11


காண�ொலியின் த�ோற்றப்படத்தில் ஒரு பெண்மணியின் முகம்தெரிந்தது. ஏத�ோ உள்ளோங்கிய ஊர் ஒன்றின் பேருந்து நிலையம், சாராயக்கடை ப�ோன்றத�ொரு இடத்தில் அப்பெண் நின்று க�ொண்டிருக்கிறாள்.

ஊர் ஒன்றின் பேருந்து நிலையம், சாராயக்கடை ப�ோன்றத�ொரு இடத்தில் அப்பெண் நின்று க� ொ ண் டி ரு ப்பதா க ப்ப ட ்ட து ந ம க் கு . ஓரிருநாட்கள் நான் அதனைப் புறந்தள்ளிவிட்டுக் க டந் து ச ெ ன்றே ன் . மூ ன்றாவ து அ ல்ல து ந ான்காவ து ந ா ளி லு ம் அ து மீ ண் டு ம் முன்வரிசையில் வந்து நின்றிருந்தது. திரும்பத் திரும்ப இது ஏன் முகப்பு வருகின்றது? அந்தக் காண�ொலியின் பின்னூட்டத்தில் த�ொடர்ந்து க ரு த் து க ள் இ டப்ப டு வதா ல் வ ரு கி ன்ற து . இப்போதும் எனக்கு காண�ொலியைக் காண மனம் இடம் க�ொடுக்கவில்லை. என்னதான் க ரு த் து ர ை க் கி ன்றார்க ள் எ னச் ச ெ ன் று பார்த்தே ன் . ந ண்பர்க ள் எ ல்லா ரு ம் ஓரிருச�ொற்களில் வியப்பையும் பாராட்டினையும் தெரிவித்துக் க�ொண்டிருந்தனர். அதற்குப் பிறகு நானும் சென்று காண�ொலியைப் பார்க்கத் தலைப்பட்டேன். மீண்டும் மீண்டும்திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டியது அப்பெண்மணியின் இ சைவெள்ள ம் . அ வ ்வள வு அ ரு ம ை ய ான கு ர லி ல் , பா டு வத ற் கு க் கூ டு த ல் தி ற ம் தேவைப்படுகின்ற பாடலைப் பாடுகின்றார் அவர். எத�ோவ�ொன்று நம்மைத் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கின்றது. திரைப் படத்தில் இடம் பெற்றிருக்கின்ற அந்தஅசல் பாடலை நாம் திரும்பத் திரும்பக் கேட்டதில்லை. அப்படியானால் ஏத�ோ வ�ொன்று இக்காண�ொலியைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றது, அது என்ன என்கின்றவினாவானது நம்மை அடுத்தடுத்த தருணங்களில் துரத்திக்கொண்டிருந்தது. காண�ொலியைப் பார்க்கத் துவங்கிய முதல் விநாடியிலேயே, அப்பெண்மணியிட மிருந்து வெளிப்படும் இசைநயம் நம்மை வியப்பில் ஆ ழ் த் து கி ன்ற து . இ சை யி ன் நி மி த ்த ம் வியப்புமேலிடுகின்றது எனக் கருது வ�ோமானால், ந ா ம் அ ப்பாடல ை எ த ்த னைய�ோ மு றை கேட்டிருக்கின்றோம். அப்போதெல்லாம்எழாத வியப்பு இப்போது ஏன் எழுகின்றது எனும் வினா முளைக்கின்றது. காரணம் வேற�ொன்று மில்லை. இப்படியானஎளிய த�ோற்றத்தில், உருவத்தில், உ டை யி ல் இ ரு ப்பவ ர் க ளு க்கெல்லா ம் இன்னின்னதுதான் தெரியும்; ”படிப்பு, இசை, கலை” முதலானவையெல்லாம் எட்டாக்கனிகள்

12

The Common Sense

May 2019


அல்லது அவை அவர்களுக்கானது அல்ல எ ன் கி ன்ற ப � ொ து ப் பு த் தி ந ம க் கு ள் விதைக்கப் பட்டிருக்கின்றது. அப்படியான ப�ொதுப் புத்தியில் புடம் நம்மால் அ தை ப் பார்த ்த து ம் ஏ ற்ப டு கி ன்ற அ தி ர் ச் சி ய ான து வி ய ப்பாய் இ ட ம் பிடிக்கின்றது. இ சை ந ய மு ம் இ ரு க்கப்பெ ற வே , அ தைத்த ொ ட் டு ச ெ வி ம டு க்க விழைகின்றோம். நம்மிலும் அப்பெண்மணி வர்க்க ரீ தி ய ா க , சா தி ரீ தி ய ா க , படிப்புரீதியாக, ப�ொருளாதார ரீதியாக என எல்லாப்படிநிலைகளிலும் தாழ்ந்தவர் என்கின்ற எண்ணம் நம்ஆழ்மனத்தில் ப�ொதுப்புத்தியாய் குடிக�ொண்டிருக் கி ன்ற து . எ னவே அ ப்பெ ண் மீ து கழிவிரக்கம், பச்சாதாபம் பிறக்கின்றது. இதெல்லாமும் மாந்தத்தன்மைக்கு உகந்த பண்பு நலன்கள் அல்ல. கட்டம் கட்டுதல், புறந்தள்ளுதல், நிராகரித்தல் மு தலானவ ற் றி ன் த�ோ ற் று வாய் நமக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இத்தகு ப�ொதுப் புத்திதான். ஏன், எளிய, அத்தகைய பெண் களுக்கு இ சை ஞ ான ம் இ ரு க்க க் கூ டாதா ? ஊ ர்க ளி ல் , வ ய ல்க ளி ல் , க ா டு க ழ னி க ளி ல் இ ய ற்கை யி ன் ப �ோ க் கி ல் அ ன்றாட மு ம் பாடல்களைப்பாடுபவர்கள்தானே? அப்படியிருக்க, அப்படியான ஒரு பெண்ணின் பாற்பட்டுப் பாராமுகம் க� ொ ள்வ து ச ரி ய ா ? இ ப்ப டி ய ான ப � ொ து ம ை ப்ப டு த ்த ல்க ள் எ ங் கு ம் நிறைந்துள்ளன. ப�ொதுவாக, ப�ொதுமைப்படுத்தற் ப ண் பு எ ன்ப து இ ரு வகைப்ப டு ம் . முதலாவது, நாம் அறிந்தே மேற்கொள்வது. எடுத்துக்காட்டாக, ‘கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக்கலப்பை உழவைக் கெடுக்கும்’ என்பதுதமிழ்ப்பழம�ொழி. வழக்காறு. இதன்படி குட்டையாக, குள்ள மாக இருப்பவர்கள், தந்திரசாலிகளாக,

தீ ய ந ச ்செண்ணெ ம் உ ள்ளவர்களா க இருப்பார்கள் எனும் நிலைப்பாட்டினைக் க�ொண்டிருப்பது. சமூக மேம்பாட்டின் வ ழி , அ த ்த கை ய எ ண்ணமான து பி ற்போ க் கு த ்த னமான து , ஆ க வே அத்தகைய வழக்காற்றினை விட்டொழிக்க வேண்டுமென்பதும்எளிதில் வசப்படும். ஏனென்றால், ப�ொதுமைப்படுத்தலின் த�ோற்றுவாயை நாம் வெளிப்படையாக அ றி ந ்தேவை த் தி ரு க் கி ன்ற ோ ம் . இரண்டாவது வகையான, உள்ளார்ந்த ப � ொ து ம ை ப்ப டு த ்த ல் எ ன்ப து தா ன் களைவதற்கு மிகவும்கடினமானதாகும். ஏனென்றால் அதன் உட்பொதிவு நமக்கு வெளிப்படையாகத் தெரிந்திராது. இத்தகு

பண்புக்கான எடுத்துக்காட்டுத்தான் நாம் மேற்கூறிய காண�ொலி நிகழ்வாகும். ச மூ க த் தி ன் க ண்க ளு க் கு எ ளி தி ல் அகப்படாத இத்தகு ஸ்டீரிய�ோடைப்பிங், ப�ொதுமைப்படுத்தல்களை நாம் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் ப�ோதெல்லாம் வெளிப்படுத்துவதன் வழி மற்றவர்களுக்கும் அகக்கண்கள் திறவுபடும். நாட்டில் எ த ்த னை எ த ்த னை க�ோம தி மா ரி மு த் து க ள � ோ ? அ த ்த கை ய திறம்மிக்கவர்கள், அலுவலகங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதே The Common Sense

May 2019

13


அரியதான வ�ொன்றாகவே இருக்கும். அடுத்து, இப்படியான ப�ொதுமைப் படுத்தல்கள் எப்படி நம்முள்புதைந்திருக் கின்றன என்பதைப் பார்ப்போம். ஒருவர் 2வனம�ொன்றில் நடந்து ப�ோய்க் க�ொண்டி ருக்கின்றார். நான்கைந்து யானைகள் நின்ற இடத்திலேயே நின்றுக�ொண்டி ருக்கின்றன. நான்கு கால்களும் தளை களின்றிவிடுதலாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் அவை நான்கும்நிலையான இடத்திலேயே நின்று க�ொண்டிருக்கின்றன. ப ம் மி ப்ப து ங் கி ப் ப து ங் கி அ வ ற் றி ன் அருகே செல்லத்தலைப்படுகின்றார். அப்போதுதான் தெரிகின்றது அதன் முன்னங்கால்களில் இடக்காலில் காலைச் சுற்றியும் ஒரு பெரியகயிறு சுற்றப்பட்டிருக் கி ன்ற து . ஆ னா ல் அ க்க யி று வே று எத�ொன�ோடும் பிணைக்கப்பட்டிருக்க வில்லை. பல தப்படிகள்நடந்து செல்ல, யானைப்பாகன் ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிகின்றது. அவரிடம் பேச்சுக் க�ொடுக் கின்றார் இவர். எப்படி, யானைகள் அங்கு மிங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே இருக்கின்றன எனக் கேட்கின்றார். அதற்கு பாகன்சொல்கின்றார், முன்னங்கால்களில் இருக்கும் கயிற்று வளையத்தை நீக்கினால் அவை பலவாக்கிலும் செல்லத்தலைப் படுமென்கின்றார். அது எப்படியெனக் கே ட ்ட ம ை க் கு ச ்ச ொ ல்ல த் தலைப்படுகின்றார் பாகன். குட்டிகளாக இருந்த நேரத்தில் முன்னங் காலினைச் சுற்றி ஒருகயிற்றுவளையல் இட்டு அவ்வளையலை கல், தூண்போன்ற வற்றில் கட்டி வைத்துப் பழக்கியிருக்கின் றனர். அதன்படி, காலில் கயிற்றுவளையம் இருந்தால் நாம் கட்டிவைக்கப்பட்டி ரு க் கி ன்ற ோ ம் எ ன்ப து அ வ ற் றி ன் ப�ொதுப்புத்தியாகி விட்டிருக்கின்றது. வளர்ந்து வலுக்கொண்டபெரியதாகி விட்டிருந்தாலும், நாம்கட்டப்பட்டிருக் கி ன்ற ோமெ னு ம் ப � ொ து ப் பு த் தி யானதுஅவற்றுக்கே அறியப்படாமல் 14

The Common Sense

May 2019

விதைக்கப்பட்டிருக்கின்றது. அப்படித் தான் நம்முள்ளும் எத்தனை எத்தனைய�ோ ப�ொதுப்புத்திகள், அதிகாரவர்க்கத்தால், ஆதிக்கவிழைவுகளால் விதைக்கப்பட்டிருக் கின்றன. அவற்றைஉணரும் ப�ோதெல்லாம் ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் க� ொ ள்வத ன் வா யி லா க வே ந ா ம் அ வ ற் றி னி ன் று வி டு தல ை க� ொ ள்ள முடியும். மயில்களைப் பார்க்கும்போது மட்டுமின்றி ப�ோய்ப் பார்க்கும் ப�ோதும் ச�ொல்லியாக வேண்டியிருக்கிறது, மயிலே, மயிலே, நீ எந்த மயிரானுக்கும் இறகு ப�ோடாதே!! -கவிஞர் ஜெயபாஸ்கரன் ஏய் பல்லக்கு தூக்கி! க�ொஞ்சம் நிறுத்து… உட்கார்ந்து உட்கார்ந்து கால் வலிக்கிறது!! -கவிஞர் தாமரை இப்படியான கவிதைகள் எல்லாம் ந ம் மு ள் உ றைந் தி ரு க் கு ம் ப � ொ து ப் பு த் தி யி னை இ டி த் து ர ை க் கி ன்றன . நேரெ தி ரா க , த மி ழ் அ ம ை ப் பு க ளி ல் , ஊடகங்களில் இடம் பெறும் பட்டிமன்றம், பேச்சரங்கம் ப�ோன்றவற்றிலெல்லாம் ஒரு நிகழ்வைச்சுட்டிக்காட்டி அதனையே ப�ொதுமைப்படுத்தி, ப�ொய்யாகக்கட்டி வைத்த யானைகளாக நாம் ஆக்கப்பட்டு க்கொண்டேயிருக்கின்றோம் நாள்தோறும். ப � ொ து ம ை ப்ப டு த ்த ல்க ள் உ ண ர் ந் து க�ொள்ளப்பட வேண்டியது! ப�ொதுமைப் ப டு த ்த ல்க ள் உ டைத்தெ றி ய ப்பட வேண்டியது!!

-பழமைபேசி.


https://pascamerica.org/the-common-sense-magazine/ The Common Sense

May 2019

15


16

The Common Sense

May 2019


Shobana Chellamuthu

THE MIND I

f we have spent our life in some small village or any remote part of the world like other people. We are very much aware, worried and concerned about the increasing danger of people living in modern society. Because we have noticed or feel more stressed, when they are going about their daily activities, likecommuting to and from home or work. We have seen the danger of car accidents, collusions, crashes, road-rage fights, lot of traffics, Cops chasing, construction accidents or any other troubles that can’t The Common Sense

May 2019

17


explained. Most of the days are just a routine part of our days in almost any cities.

இந்த மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நன்றி. இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு கலைஞர் இல்லை என்பதுதான் எனக்கு மிகப் பெரிய வருத்தம்.

- மு.க. ஸ்டாலின்

As far as concern there are greater and far more danger threat,we experience in our physical surroundings that we can hardly imagine, because we can’t see the potential danger or serious harm. Likely at our neighborhood, workplaces, local developments, classrooms etc. These all has become a battle ground for controlling our mind. If we don’t have the ability to judge well, we are easy prey to mental and psychological assaults from something or someone. It can be our neighbors, corporates, schools and also our internal pressure of the ego, which weaken our action. It is very important to make our mind alert, energetic, graceful, powerful and mostly watchful against the mental and psychological forces struggling for our attention. The brightened mind always has an ability to make a better choice which always impact our lives. They determine what we do, where we work, whom we live and also the likes. We should not allow our sensitivity and intelligence to influence by our emotions and badly thought hope and dreams. Our lives can be well balanced in reality, not by the script from the movies or some forethoughts. Actually, learn the skill or initiate an interest for understanding the mind as understanding increases the inner aspect of our life.

18

The Common Sense

May 2019


Consciousness has two distinct modes the ordinary and extraordinary. The ordinary lacking interest or excitement and how or other see and act in the world, most of the time. Theextraordinary is beyond the arena of our ordinary action that can not sufficiently described. Our mind, therefore, constantlymounted by fear and mainly attractive memories from the past. We must respond to the challenges of our present, not from the state of fear and anxiety, but from the state of caution – a brightened mind. Our mind is always genius it allocates many levels of prioritiesprioritizes subjects according to the degree of urgency they create for our survival. It rearranges things into level of acceptance. So, that the lowest priorities are set aside. The mind is always constantly prepared to respond to any danger or emergency and always on the place and ready for action. So,whatever it grasps does not fall in to the top-priority category of “threat” the mind will automatically classify it under further considerations for several categories of priorities. It is always, ready to produce unlimited creativity and boundless innovative thinking, also ready to bring a whole new dimension to our work or any activities. Breathing -The process of Breathing will put our mind at ease. The process of breathing with inhaling and exhaling, Will enable the higher level of consciousness to deal with our daily challenges and

improve our learning ability. The mind fitness technique will help the mind to function more sharply and rapidly. We will be able to comprehend concepts and grasp ultra-fine aspects that we never noticed before. When we have a new perspective and understanding of our connection with the mind, we can always utilize the information gained as we go about our daily lives. Whatever settings are in, we can implement the techniques available to make our mind far more efficient and productive. All we need to do is help ourselves to this extreme field of consciousness, that is available to everyone of us without exception. Needless to say, there is a lot to learn in this life. Whatever we learn can only happen in tiny time frame still breath in our body. There is enough time, and yet we need to hurry because we never know when our time will run out. It’s necessary to learn life’s most important lessons. while, we have an opportunity to develop the more highly regarded human qualities that are admired universally. May we all recognize that we are the owners of our action. The heirs to our actions, and related to the dependent upon our action, whatever we do, be it good or harmful its consequences will be ours. All Action are led by our own mind. Mind is the master. Act or speak with loving-kindness, and Happiness will surely follow…

The Common Sense

May 2019

19


கச்சிதமானதலித்

20

The Common Sense

May 2019


பெண் என்பவள் யார்? (ம�ொழியாக்கம்: பாரதி) எ ன து அ னு ப வ ங ்க ளி ன் சூழலையும், ப�ொதுவாக ஆங்கிலம் பேசக்கூடிய, வாழ்வில் உயர்வு ந�ோக்கி நகரும் என்னைப்போன்ற தலித் பெண்கள் மீதான உயர்சாதியினரின் விமர்சனங்களுக்கு சில விளக்கங்கள் தர வேண்டும். 1. தற்கால தலித் சமூகத்தினரிடையே சி ற் சி ல சி ற ப் பு ரி ம ைக ள் கிடைத்திருப்பதென்னவ�ோ உண்மை த ா ன் . ஆ ன ா ல் , அ து நீ ங ்க நினைக்குமளவு உயர்சாதியினரின் சிறப்புரிமைகளுக்கு நிகரானது அல்ல. 2 0 0 0 வ ரு ட ங ்க ளு க் கு மேல ா க நடைமுறையில் இருக்கும் இந்த சாதி ஒடுக்குமுறையானது தலைமுறைகளாக எங்களின் நிலத்தையும் வளங்களையும் உ ரி ம ைகள ை யு ம் சூ றை ய ா டி வந்துள்ளது. அந்த இழப்பை ஈடுகட்டவே இன்னும் சில தலைமுறைகள் ஆகும். அதை தேர்ந்தெடுக்க எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த உரிமை எங்கள் முன்னோர்கள் பல படுக�ொலைகளையும் நரபலிகளையும் கடந்து எங்களுக்கு அளித்திருக்கும் பரிசு.

The Common Sense

May 2019

21


அ தை தக்கவை த் து க்க ொ ள்ளவே ப �ோரா டு கி ற�ோ ம் . எ ங ்களை ஒ டு க் கு பவர்க ள் பி ற ப் பி லேயே பெற்றிருக்கும் சலுகைகளுக்கு க�ொஞ்சமும் நிகரானது அல்ல அது. எனவே, தலித் ச மூ க த் தி ன ரி டையே இ ரு க் கு ம் சிறப்புரிமைகள் அதற்கான தளத்தில் பேசப்பட வேண்டும். குறிப்பாக, அதை தலித்துகள் பேச வேண்டும். நீங்கள் அல்ல.

நீலகிரி மக்களவைத் த�ொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுகவின் தியாகராஜனைவிட

2,05,823

வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

2. இரண்டாவதாக, தலித்துகளின் கூட்டாளிகளாக இருக்கும் உயர்சாதி ந ண்பர்க ள் - மேற்ச ொ ன்ன சிறப்புரிமைகளை பற்றி பேச உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆங்கிலம் பேசும் தலித் பெண்கள் பிற தலித்துகளின் உரிமைகளை பறித்துக்கொள்கிறார்கள் என்னும் வாதம் என்ன ச�ொல்கிறது தெரியுமா? “உங்களுக்கு ஒதுக்கப்பட்டது இந்த சில இடங்கள் தான், அதை உங்களில் படித்தவள் - அதிகாரம் பெற்றவள் அழகான உடையணிந்தவள் - துறைசார்ந்த நுட்பங்கள் பேசுபவள் - தட்டிக்கொண்டு ப�ோய்விடுகிறாள்”. அப்படி உங்களுக்கு (உயர்சாதியினருக்கு) உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் நீங்கள் வகிக்கும் இடங்களை, உங்கள் குடும்பங்கள் காலம் காலமாக கைப்பற்றி வைத்திருக்கும் இடங்களை ஏன் விட்டுத்தரக்கூடாது? தலித்துகளுக்கிடையே இருக்கும் இந்த உ ள் ளீ டான வி வ க ார ங ்களை த லி த் ப ெ ண்க ளி ன் கு ரல ை அ லட் சி ய ப்ப டு த் து வதற்கான ஒ ரு வா ய ்ப்பா க நீ ங ்க ள் ஏ ன் பயன்படுத்திக்கொள்கிறீர்கள்? 3. மூன்றாவதாக, சரியான தலித் யார் என்பதை வரையறை செய்பவர்கள் யார்? “நீ எப்படி தலித் ஆவாய்?” “நீ எப்படி ஒ டு க்கப்ப ட ்ட வ ள் எ ன் று ச�ொல்லிக்கொள்ள முடியும்?” “உன்னை பார்க்க தலித் ப�ோல இல்லையே” என்கிற

22

The Common Sense

May 2019


கேள்விகள். ச�ோமவன்ஷி ச�ொல்வது மனதுக்கு மிக அருகில் வைத்திருப்பேன். ப�ோல, ஒருவருடைய “தலித் தன்மை” எனக்கு முன்னாள் சென்றவர்களுக்கு இன்னொருவரின் “பார்ப்பனத்தன்மை” கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் யில் இருந்தே வரையறுக்கப்படுகிறது. இது எ ன க் கு பி ன்னா ல் வ ரு பவர்க ளு க் கு இ ல்லாம ல் அ து இ ல்லை . த லி த் இ ன் னு ம் அ தி க ம் வி ட் டு ச ்செல்ல அ டை ய ாளத்தை ம று வ டி வா க் கு த ல் வே ண் டு ம் எ ன்பதை யு ம் உ ணர்ந்தே எ ன்ப து ஒ ரு பண ்ட மா கி வி ட ்ட து . இ ரு க் கி றே ன் . பார்ப்பன பார்ப்பன-உயர்சாதியினர் அதுபற்றி உயர்சாதியினரின் வெறுப்பை உமிழும் ப டி த் து , வி வா தி த் து , வி ம ர் சி த் து , பேச்சு களுக்காக, என் சக�ோதரியி னரின் பயன்படுத்தி தூக்கியெறிய தேர்வுகளை “சிறப்புரிமை” ஏ து வான பண ்ட மா கி என்று க�ொச்சைப்படுத்து விட்டது. அதனால், அவர் வதற்கா க , அ வர்க ளி ன் களின் “பலவீனப்பட்ட” அ ச ட ்டை ய ான , “குரலற்ற” பாவம் ப�ோன்ற ப � ொ று ப்பற்ற க ரு த் து க் பா தி க்கப்ப ட ்ட வ ர் களுக்காக - வாழ்க்கையை வரையறைக்குள் வராத முழுவதுமாக வாழ்தலிலும், தலித்துகள் ‘அங்கீகரிக்கப் மு ழு ம னி த நே ய த்தை பட்ட’ தலித்துகளாக ஆக உ ணர்வ தி லு ம் இ ரு ந் து முடியாது. அவர்களின் ஒதுங்கிச்செல்ல மாட்டேன். ‘ த லி த் - தன்மை ’ ய ான து 2 0 0 5 இ ல் மார்கரெட் அ ப்ப டி ச ரி ய ான ச�ொன்னது ப�ோல, “நான் முறையில் நிறுவப்படாத கிறிஸ்டினா நடுத்தர வர்க்கத்தை சார்ந்த, ப ட ்ச த் தி ல் அ வர்க ள் தாமஸ் தன்ராஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற, அதிகபட்ச சிறப்புரிமை தெ லு ங் கு ம் ஆ ங் கி ல மு ம் வா ய ்ந ்த வர்களா க பேசக்கூடிய தலித் கிறிஸ்தவ முத்திரையிடப்பட்டு விலக்கப்படுவார்கள். பெண்.இந்தஅணைத்துஅடையாளங்களும் எங்கள் முன்னோரையும், எங்கள் ந ா ன் எ ன்னவா க இ ரு க் கி றே ன் சக�ோத ரி ய ர ை யு ம் , எ ங ்களை யு ம் எ ன்பதை யு ம் ந ா ன் எ ன்னவா க க�ொண்டாடுதல்: பார்க்கப்ப டு கி றே ன் எ ன்பதை யு ம் நிர்ணயிக்கக்கூடியவை. என் உலகம் நான் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த, இவற்றால் ஆனது. ஒரு தலித் பெண்ணாக பல்கலைக்கழகத்தில் பயின்ற, தமிழும் தலித் பெண்களுக்கான விஷயங்களை ஆங்கிலமும் பேசக்கூடிய கிறிஸ்தவ தலித் ப ே சு வதை யு ம் அ வற்றை பெண். இந்த அடையாளங்கள் அனைத்தும் உயர்த்திப்பிடிப்பதையும் எழுதுவதையும் வெட்டி இணைந்த ஒரு தனி அடையாளம் செய்வேன். என்னுடைய இந்த கூற்று க�ொண்டவள். நான் யார் என்பதற்கான மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அடையாளத்தை இவையே அளிக்கிறது. எங்களுக்கான வரையறையை நாங்கள் இனிவரும் காலங்களிலும். இந்த உலகம் தராவிட்டால் அடுத்தவர்களின் வசதிக்கு என்னை எப்படி பார்த்தாலும், என் தகுந்தவாறு, அவர்களின் பயன்பாட்டுக்கு முன்னோர்களின், என் வழிகாட்டிகளின், எங்களை வரையறுப்பர்கள். என்னுடைய தலைவர் அம்பேத்கரின் ஒளியை ஏன் குரல் அணைத்து தலித் பெண்களின் குரல் The Common Sense

May 2019

23


தென்சென்னை த�ொகுதியில் மூன்றாவது முறையாக இலை துளிர்ப்பதைத் தடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனை எதிர்த்து 2,62,212 வாக்குகள் வித்தியாசத்தில் சூரியனை மலரச் செய்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர், ஆங்கிலப் பேராசிரியை தமிழச்சி தங்கபாண்டியன்

அல்ல. ஆனால் இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது சமூகத்தால் மிக ம�ோசமான முறையில் ஒடுக்கப்பட்டு ஊமையாக்கப் ப ட ்ட வர்க ளி ன் கு ர ல் இ து . ” - ந ம து அ டை ய ாள ம் ந மக்கான து , ந ம்மா ல் வரையறை செய்யப்பட வேண்டியது என்பதை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பது. தலித் ஆண்கள் மற்றும் பெண் களாக நமது வாழ்வும், அதன் தலைமையும், எல்லைகளும் நம்மை ஒடுக்குபவர்களின் வரையறைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள் ளும் வருவது அல்ல, அவர்கள் நமது ந ண்பர்களா க , ந ல ம் வி ரு ம் பி க ளா க இருந்தால் கூட. மே லு ம் ந ம து மு ன்னோர்களை க�ொண்டாடுவது நம் வாழ்வின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. நாம் முழு மனித நே ய த்தை , அ தற்கான ம தி ப்பை பெறக்கூடியவர்களாக இருப்போம் என்று அவர்கள் நம்பினார்கள். நிகழ்காலம் இருண்டிருந்த ப�ோதிலும் எதிர்காலத்தின் பேரில் நம்பிக்கை க�ொண்டிருந்தவர்கள் அ வர்க ள் . அ ந ்த ந ம் பி க்கை யி ன் மீ தே அவர்கள் செயலாற்றினார்கள். இந்த அதல பாதாளத்தை கடக்க முற்படும் நமது சக�ோதர சக�ோதரிகளை நாம் க�ொண்டாட வேண்டும். அவர்களுடன் கைக�ோர்க்க வே ண் டு ம் . இ தனை வி ர ை வா க வு ம் பாதுகாப்பாகவும் கடந்து வருவதற்காக. நமது இயக்கங்களின் தலைமைகளை, வழிகாட்டிகளை க�ொண்டாடுவ�ோம். தலைவர் பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு விட்டுச்சென்ற தரிசனத்தை அடைய ஆக்கப்பூர்வமான வழிகளை கண்டறிவ�ோம். ந ம்மை ஒ டு க் கு பவர்க ள் ப ற் றி ய எச்சரிக்கையுடன் இருப்போம். அவர்களின் கருத்துக்கள் நாம் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பை முடிவு செய்யாத வகையில் கவனமுடன் செயல்படுவ�ோம். Ref: https://medium.com/@christinathomasdhanaraj/whos-your-perfect-dalit-woman3a1922fc1a69

24

The Common Sense

May 2019


Periyar is my Anti-Depressant

A

s I grew up in a typical pious family in Chennai suburbs, I was infested with a stereo-typical mindset that any other girls of my age, that is to study, get a job, get married, get settled. On the other hand, my dad was a rationale who worked hard to build a strong nest with good morale and only with his rationale sense did we thrive at Gayathri Vembu

The Common Sense

May 2019

25


the least. He used to say, “You children won’t know the value of education until you travel to other states in India & see their standard of life”. He had a high esteem on Dravidian ideologies and our late CM of TN, Dr.M.Karunanidhiaka Kalaingar. I finished my Post Graduation in Master of social Work and that was my life’s turning point. I started seeing the reality of Chennai life, simply Life in India. I wanted to pursue a career in Neuroscience/psychiatry which I never could. My life took a huge turn when I was coerced into getting married by my family. And so, I did like any typical Indian girl 26

The Common Sense

May 2019

‘should’. Back then I had no idea what Life is and was so naïve yet brimming with dreams of a great future with my husband. Time flew and motherhood dawned on me. Becoming a homemaker that wasn’t in my plans and relocating to US; I faced a lot of PPD (Post-Partum Depression) hence after a lot of discussions & apprehensions, I decided to get back into my career, but time had something different planned. I met with an accident & suffered injury, underwent surgery and healed, all that happened in a wink, but it put 3 years of my life to a standstill. I suffered depression again, here is when my


passion helped me discover myself again. I became a Gardener and started exploring different dimensions of life. Kudos to my reading habit and my dad’s persuasion I stumbled into the world of books. Not to demean reading though– nothing cleared my cloudy brain till Periyar made his debut in my life. After a lot of anxiety driven long nights, I stepped up to face reality by means of social media. I had gone through a pile of emotional roller coaster rides as a family’s daughter in-law, a wife and a mother. It did take a toll on me. I started searching for answers. India’s political scenario during 2014till now had already brought a doom to the nation. Say the least on to personal lives of Indian women. I faced humility and shame as reality pulled its ugliest political form in India through Rapes, murders and assault on general public aka the innocent civilians of its own kind. This made me ponder as to why I hadn’t been incepted with Periyar’s ideas since little. Even though as a child I had a huge range of questions, most were answered only when I read about Periyar aka E.V.Ramasamy. According to me, every Indian girl/ woman must read about Periyar. He is the epitome of human values and the greatest mind who stood for women’s rights & human rights. I wondered why any nation would brush-off a person like Periyar to the curb, sacrificing its own

standard of living and civilization!!! Periyar gave me the power to break the rules (which I alwayslove to) without guilt, he made me sense & kiss freedom; he gave me the sense to question superstitions; answer irrational questions and ideas thrown at me. Periyar served as my own Anti-depressant. I would say that He is the Anti-caste vaccine. Most specifically Periyar as a Feminist gave me the answer of why & how my life (an Indian Woman’s Life) had been molded to what it is right now. He is the positivity bullet that can erase all human errors in onestroke. He is Common-sense. He is the most Civilized lifestyle any human can follow at any worldly times. Periyar was the only one who answered all my ‘Why & Why me’ questions. I am so much in love with him now & will forever. My father had always said one thing straight – that if not for Kalaingar, we could not have flourished or have this respectable lifestyle that we enjoy now. I quite have underestimated it those days, but I get every bit of it now. This change in lifestyle wasn’t easy though; I had to answer a lot of questions my family & friends throwed on me. I had to be patient to a lot of confrontation as to my past beliefs’ vs present. I had to sometimes swallow the bitterness of my family aboutadapting to their values and beliefs though they never understood my perspective. People around us tried to shove down our throats what the world The Common Sense

May 2019

27


calls Faith! I had to go through a 2-year transformation period from being a God-believer to Atheist. All for good, now we as a family have started rationalizing and exercising common-sense muscle in the brain. I have never been an imposer of my belief in my kids though. I do try to guide them and navigate them to a goodscientific morale. I am contended that I may never have to worry about my Children’s obedience into my faith. In short, my insecurities have shrunk, I sleep better throwing my anxieties at bay. My personal failures caused a lot of emotional damage to me hence I used to look for moral support and hope through praying to God, but I never healed internally. It was like a one-way communication where I never got answers but when I chose Periyar’s ideologies I didn’t need a counselor. I saw my anxiety melt and I grew stronger day by day. 28

The Common Sense

May 2019

By choosing Periyar, I have made the best choice by choosing Life-over damn worries, by choosing rationale over bunch of misogynous morals, by choosing commonsense – over stereotypical tradition & culture. By choosing Periyar – we have chosen a wholistic fulfilled livable life. Thank you Periyar. Most favorite quotes of Periyar that I refer to – “பக்தி என்பது தனி ச�ொத்து, ஒழுக்கம் என்பது ப�ொது ச�ொத்து. பக்தி இல்லை என்றால் நட்டம் ஒன்றும் இல்லை. ஒழுக்கம்இல்லை என்றால் எல்லாமே பாழ்.” PS: I have to thank many people for guiding me through this wild journey. I thank my father first and foremost; my life partner who stood by my every decision-change and my sweet little kiddos who have been my inspiration and hope.


அல்லாபிச்சையும்

அற்புதக் கதைகளும்! ஆசிப்

1994

-95 ஆண்டு என்று நி னை க் கி றே ன் . அ ப்போ து பத்தா ம் வ கு ப் பி ல் ப டி த் து க் க�ொண்டிருந்தேன். ஊருக்குள் தீடீரென ஒரே பரபரப்பு. ஊரெங்கும் பிள்ளையார் சிலைகள் பால் குடிப்பதாக வதந்தி காட்டுத் தீயாக பரவியது. மக்கள் கையில்

ஒரு பால் கிண்ணத்துடன் பிள்ளையாருக்கு பால் க�ொடுத்து பரவசம் அடைந்து க�ொண்டிருந்தனர். இயற்கை சக்திகளைக் கண்டு அஞ்சிய, மனித குலத்தின் ஆதாரமான அச்ச உணர்விலிருந்தே கடவுள்கள் பிறந்தனர். அவர்கள் வானத்தில் வசிக்கிறார்கள் எ ன்ப து , ஒ ரு பு ராதன ம ற் று ம் The Common Sense

May 2019

29


மக்களவையின் திமுக குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக கனிம�ொழி தேர்வு செய்யப்பட்டனர். மக்களவையில் திமுக க�ொறடாவாக ஆ.ராசாவும், ப�ொருளாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கமும் தேர்வானார்கள்.

வே டி க்கை ய ான ந ம் பி க்கை ய ா க இன்றளவும் த�ொடர்கின்றது. கடவுளை மனிதன் நம்ப வேண்டும் என்பதற்காக பல அவதாரக் கதைகளையும் அற்புதக் கதைகளையும் வாய் ம�ொழியாகவும், ந ாட க மா க வு ம் , பாடல்களா க வு ம் த�ொடர்ந்து பரப்பி வந்தனர். காலம் மாற மாற கதைகளின் புனைவுத் தன்மை அ தி க மா கி க் க� ொ ண்டே ப �ோ கு ம் . ஆ ன் மீ க க் க ட லி ல் மூ ழ் கி க் கு ளி க்க விரும்புபவர்கள் இக்கதைகளைக் கேட்டு கைத்தட்டி மகிழ்வார்கள். கேட்டுவிட்டுச் சி ந் தி த் து ப் பார்த்தா ல் அ தி லு ள்ள ஓ ட ்டை க ள் தெ ரி யு ம் . உ ண்மை யி ல் இப்பிடி ஒரு அற்புத சக்தி வாய்ந்த கடவுளைக் காட்டினால்தான் மக்கள் க ட வு ளை வணங் கு வார்க ள் . இ ல்லையெ னி ல் க ட வு ளைச் சீண்டுவாரில்லை. அ னை த் து மத ங ்க ளி லு ம் இ ந ்த க் கதைகள் நிரம்பி இருக்கின்றன. இந்து மதத்தின் அவதாரக் கதைகள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. கிருத்துவமும் அ ப் பி டி யே . இ தி ல் க� ொ ஞ ்ச ம் அ றி ய ப்படாம ல் ஒ ளி ந் து க� ொ ண் டு இருப்பது இஸ்லாமியக் கதைகளே ! குரான், ஹதீஸ்கள் என எங்கும் ஏராளமான ப கு த ்த றி வி ற் கு ஒ ப்பாத க ற்பனை க் கதைகளால் நிரம்பி வழிகிறது இஸ்லாமிய வேத நூல்கள். முத்துக்காளை மற்றும் வடிவேலு சேர்ந்து பண்ணும் ஒரு காமெடி ஒன்று இருக்குமே. முத்துக் காளை வடிவேலிடம் செத்து செத்து விளையாடலாமா? என்று கே ட ்பா ர் . அ து ப �ோன்ற ஒ ரு வி ளை ய ா ட ்டை அ ல்லா ஹ் த ன் அடியாரிடம் விளையாடியக் கதை ஒன்று உள்ளது. உஸைர் என்று

30

The Common Sense

May 2019

ஒருவர்

இருந்தார்.


அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் ச ெ ன்றா ர் . அ ந ்த ஊ ர் சி தைந் து சின்னாபின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து ப�ோயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அழிந்து ப�ோன இந்த ஊ ர ை அ ல்லா ஹ் எ ப்ப டி த்தா ன் உயிர்ப்பிப்பான�ோ என்று எண்ணினார். அவர் எண்ணியதை தன் மனக்கண்ணால் அ றி ந ்த அ ல்லா ஹ் த ன் வேல ை அ னைத்தை யு ம் வி ட் டு வி ட் டு த ன் ஆ ற்றல ை க் க ா ட ்ட எ ண் ணி னா ன் . அல்லாஹ் அவரை நூறு வருடங்கள் மரணிக்கச் செய்தான். பின்னர் அல்லாஹ் அவரை உயிர்ப்பித்தான். அவர் நூறு வருடங்கள் மரணித்த நிலையில் இருந்தது அவருக்குத் தெரியாது. தூங்கி விழிப்பது ப�ோல் அவர் உணர்ந்தார். அவர் ஒரு மரத்தடியில் உறங்கும் நிலையில்தான் மரணித்தார். அவரது கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவரது உணவும் பானமும் கூட அந்த மரத்தில் கட்டி த�ொங்கவிடப்பட்டிருந்தது. நூறு வருடங்கள் மரணித்து உயிர் பெற்ற அவரிடம், “நீ எவ்வளவு காலம் இந்த இடத்தில் தங்கி இருந்தாய்?” என்று கேட்டான். அவர் நான் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பகுதிகள் கழித்திருப்பேன் என்றார். அதற்கு அல்லாஹ், “இல்லை, நீ நூறு வருடங்கள் தங்கி இருந்தாய்.” இத�ோ உன் உணவையும் பானத்தை யு ம் பா ர் ! அ து இ ன் னு ம் கெட்டுப் ப�ோகவில்லை என்றான். அவர் க�ொண்டு வந்த உணவு நூறு வருடங்கள் ஆகியும் கெட்டுப் ப�ோகாமல் இருந்தது. அதற்கு யார் காவல் இருந்தார்கள் என்ற விவரத்தை அல்லாஹ் தெரிவிக்கவில்லை. இத�ோ உன் கழுதையைப் பார் என்றார் நமது அல்லாஹ். அவரது கழுதை இறந்து

கி ட ந ்த து . அ த ன் எ லு ம் பு க ள்தா ன் எ ஞ் சி யி ரு ந ்த து . இ த�ோ பா ர் அ ந ்த எ லு ம் பி ல் எ ப்ப டி ந ா ம் சதையை சேர்க்கின்றோம் என்றான். இறந்து அழிந்து எ லு ம் பு க ள் மட் டு மே எ ஞ் சி யி ரு ந ்த கழுதையின் எலும்புகள் இணைந்தன. அதற்கு சதையும் த�ோலும் உருவானது. அது உயிர் பெற்றது. இறந்த கழுதைக்கு அ ல்லா ஹ் உ யி ர் க� ொ டு ப்பதை க் கண்ணால் கண்ட அவர் அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவன் என்று புரிந்து க�ொண்டார். அந்த 100 வருடம் அவர் உடல் எங்கே ப�ோனது, அவரின் சந்ததியினர் யாரும் தேடவில்லையா எ ன்றெல்லா ம் கே ட ்காம ல் இ ந ்த சம்பவத்தை திருக்குர்ஆனில் சூறா அல் பகரா 02 ஆம் அத்தியாயம் 259 ஆம் வசனத்தைப் படித்துப் பார்த்து அதை அப்பிடியே நம்பினால் உங்களுக்கு ச�ொர்க்கம் உறுதி. ! என்ன இந்தக் கதையை எங்கய�ோ பார்த்த மாதிரி இருக்கா? Captain America F i r s t A v e n g e r நி னை வு க் கு வ ந ்தா ல் அதற்கான முன்னறிவிப்பு குரானில் இருக்கிறது என நம்பிக் க�ொள்ளுங்கள். இது எதற்காகச் ச�ொல்லப்பட்ட கதை? நம் மரணத்திற்க்குப் பின் இறைவன் நமக்கு உயிர் க�ொடுத்து எழுப்பி செய்த ந ன்மை , தீ ம ை க்கேற்ப ச� ொ ர்கம�ோ , நரகம�ோ கிடைக்கும் என்று நம்ப வைத்து, மரணத்தைக் காட்டி கடவுளை நம்ப வைக்கச் ச�ொல்லப்பட்ட கதையே இது. சரி இன்னொரு மெடிக்கல் மிராக்கிள் கதையைப் பார்ப்போம். நிலாவில் ஒரு பாட்டி இருந்து வடை சுட்டுக் க�ொடுத்தா அதை இரண்டா பிச்சு சாப்பிடலாம். அந்த நிலாவையே இரண்டாக உடைக்க முடியுமா? இல்ல உடைச்ச நிலாவை ப ெ வி க ா ல் ப �ோட் டு த்தா ன் ஓ ட ்ட The Common Sense

May 2019

31


முடியுமா? அதைச் செய்த ஒரே ஒரு நபரை குரான் குறிப்பிடுகிறது. குரானை பூமிக்கு க�ொண்டு வந்த முகமது நபிதான் அதைச் செய்தது.

மாநிலங்களவைக் குழுத் தலைவராக திருச்சி சிவாவும், க�ொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்ந் தெடுக்கப்பட்டனர்

தானே இறைவன் அனுப்பி வைத்த கடைசி தூதன் எனவும், வாய்க்கு வந்தபடி எ தைய�ோ உ ள றி வை த் து அ தை இறைவனின் ம�ொழி (வஹி) என்றும் கூறிக் க�ொண்டிருந்த முகமதுவை அன்றைய அ ர பு மக்க ள் மு க ம்ம து வி ட ம் , நீ ர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங் களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அ த்தாட் சி ? எ ன் று கே ட ்க அ த ற் கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார். இந்த மெடிக்கல் மிராக்கிளை குரானைத் தவிர வேற எந்த நூலும் பதிவு செய்யவில்லை என்பது வரலாற்று ச�ோகம். “நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்துவிட்டது” “எனினும் அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் புறக்கணித்து வி டு கி ற ார்க ள் . இ து வ ழ ம ை ய ா க நடைபெறும் சூனியம்தான் என்றும் கூறுகிறார்கள்” - குரான் 54:1,2. இந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன. “நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தப�ோது சந்திரன் பிளவுபட்டது, உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒ ன் று ( ஹீ ரா ) மல ை யி ன் தி சை யி ல் சென்றது” புஹாரி 3869. அதாவது நிலா இராண்டாக பிளந்து அதன் நடுவே ஒரு மலையே தெரியுமளவு பிரிந்து சென்றது. பிளந்த அந்த நிலவு

32

The Common Sense

May 2019


என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு து ண் டு க ளா க இ ரு ந ்த து ? எ ப்போ து மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பது குறித்து குரானில�ோ, ஹதீஸ்களில�ோ எந்த விளக்கமும் இல்லை. ஆனாலும் நம்ம ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததாலும், அது முழு வட்ட வடிவில் இருப்பதாலும், அதில் உடைந்த அடையாளம் ஏதும் தெரியாததாலும் உடைந்த நிலாவை முகமது அதே மாதிரியே ஒட்டி வைத்து விட்டார் என்று நம்ப வேண்டும். எப்பிடி என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. இந்த அதி அற்புத நிகழ்வுக்கு நேரடி சாட்சியம் யார், உலகின் பிற பகுதிகளில் நிலா உடைந்த காட்சி தெரிந்ததா? எதுவும் கிடையாது. ! “ யூ ரி க ா க் ரி ன் ” தெ ரி யு மல்லவா ? . தெரியுமே, அவர் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்று ச�ொல்வீர்கள் என்றால் நீங்கள் மறுபடியும் குரானிடம் த�ோற்றுப் ப�ோவீர்கள். ஆம். விண்வெளிப் பயணம் செய்த முதல் நபர் நமது கதையின் நாயகன் முகமது நபியேதான். அந்தக் கதையைப் பார்ப்போம். ஒரே இரவில் முகமது மக்காவிலிருந்து ஜெருசலேம் சென்று அங்கிருந்து ச�ொர்க்கம் சென்று மீண்டும் மக்காவை வந்ததடைந்தார். இத்தனை தூரத்தைக் கடப்பதற்கு அன்று அ தி வே க ஜெட் வி மான ங ்க ள் இல்லாததால் ‘புராக்’ என்ற பறக்கும் கு தி ர ை யி ல் இ ந ்த ப் ப ய ணத்தை மேற்கொண்டார். இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது. “மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அ டி ய ார ை பை த் து ல் ஹ ர மி லி ரு ந் து ம ஸ் ஜி து ல் அ க்ஸா வு க் கு ஓ ரி ர வி ல் அழைத்துச் சென்றான்” - குரான் 17:1 இப்பிடி ஒன்னரை அடியில் திருக்குறள்

மாதிரி குரான் ச�ொன்னதை சுமார் 5 பக்க அளவுக்கு ஹதீஸ்கள் விளக்கி படம் வரைந்து பாகம் குறிக்கின்றன. புகாரி ஹதீஸ் 3207 இதை மட்டுமில்ல இன்னும் பல அறிவியல் நுணுக்கங்களை சேர்த்து விளக்குகிறது. “ ந ா ன் இ றை யி ல்ல ம் க அ பா வி ல் இ ரு ம னி தர்க ளு க் கி டையே ( பா தி ) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இ ரு ந ்த ப �ோ து நு ண்ண றி வா லு ம் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் க�ொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இ த ய ம் ) நு ண்ண றி வா லு ம் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. இதன் மூலம் விண்வெளிப் பயணம் மட்டுமில்லை, முதல் பைபாஸ் சிகிச்சையும் முகமத்துக்கே செய்யப்பட்டது தெரிய வரும். நெஞ்சிலிருந்து அடிவயிறு வரை பி ள ந ்தா லு ம் r e c o v e r y ப ற் றி எ ந ்த க் கவலையுமில்லாமல் உடனே புராக் என்ற சி ற கு உ ய ர்த ்த ப்ப ட ்ட ப ற க் கு ம் குதிரையைப் பிடித்து ஜிப்ரீல் என்னும் தேவதூதனுடன் உடன் டபுள்ஸ் ஏறிக் க� ொ ண் டு வி ண்வெ ளி ப் ப ய ணத்தை மேற்கொண்டார். இத�ோடு மட்டுமில்லை இந்த நூற்றாண்டு வரை தேடப்பட்டு வந் து நை ல் ந தி யி ன் மூ லத்தை கண்டுபிடித்து ச�ொல்லி விட்டது அதே ஹ தீ ஸ் . ஏ ழ ாவ து வான த் தி லு ள்ள ‘சித்ரத்துல் முன்தஹா’ என்கிற இலந்தை மரத்தின் வேரிலிருந்து யூப்ரடீஸ், நைல் ஆகிய இரண்டு ஆறுகளும் உற்பத்தி ஆகின்றன. ஏழாவது வானத்திலிருந்து த�ொபுக்கடீர்னு பூமிக்குக் குதித்து வந்து ஓடிக் க�ொண்டிருக்கின்றன இந்த இரண்டு The Common Sense

May 2019

33


ஆறுகளும். ஒரே வசனமும், அதற்கு விளக்கம் ச�ொல்லும் ஹதீஸும் நம்மக்குச் ச�ொல்லும் கதைகள் ஒன்றா இரண்டா !??

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் த�ொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் கட்சி தலைவர் திருமாவளவன்

5,00,229

வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஒரு புதிய இடத்துக்கு வருகிறீர்கள். அ ங் கு எ ன்ன மா தி ரி ய ான ப ழ க்க வழக்கங்கள், எப்பிடியான சட்டங்கள் உள்ளன என்பது பற்றி அறிய விரும்பினால் எ ன்ன ச ெ ய ்வோ ம் ? அ து கு றி த் து வல்லுநரிடம் கேட்போம், அது குறித்த நூல்களைப் படித்துத் தெரிந்து க�ொள்ள விரும்புவ�ோம். அதை விட்டு விட்டு வானில் பறந்து க�ொண்டிருக்கும் ஒரு காகத்தைப் பிடித்து அது ச�ொல்லித் தரும் என்று ச�ொன்னால் என்ன செய்வீர்கள்? ஆதம், ஏவாள் கதை தெரிந்ததுதானே? அதையே குரானும் சுட்டு ஆதம் - அவ்வா என்ற பெயரில் அந்த அரைத்த மாவையே அரைத்தது. ஆதம் அவ்வாவுக்கு இரண்டு மகன்கள், ஹாபீல்-காபீல். அப்போது இந்த உலகில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை நினைவில் க� ொ ள் ளு ங ்க ள் . எ னவே அ வர்க ள் த ங ்கள து த ங ்கை க ளையே மணக்க வே ண் டி ய நேர ம் வ ந ்த து . ய ா ரு க் கு அழகான தங்கை மனைவியாக வேண்டும் என்று ஒரு சண்டை. உடனே ஆதம் அ வர்களை அ ழை த் து இ ரு வ ரு ம் அல்லாஹ்வுக்கு குர்பான் க�ொடுங்கள் ய ா ரு டை ய தை அ ல்லா ஹ் ஏ ற் று க் க�ொள்கிறான�ோ அவனுக்கு அழகான பெண் என்று தீர்ப்பு கூறுகிறார். இருவரும் குர்பானை முன்வைத்தனர். அக்காலத்தில் குர்பான் செய்தால் அதை அ ல்லா ஹ் அ ங் கீ க ரி க் கு ம் வி த ம் வித்தியாசமாக இருந்தது. வானத்தில் இருந்து நெருப்பு வந்து அந்தக் குர்பானை அ ழி த் து வி டு ம் . இ து தா ன் கு ர்பா ன் அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அ ம ை யு ம் . ஹ ா பீ லி ன் கு ர்பா ன்

34

The Common Sense

May 2019


அங்கீகரிக்கப்பட்டது. காபீலின் கு ர்பா ன் அ ங் கீ க ரி க்க ப் படவில்லை. காபீல் க�ோபம் க�ொண்டான். தன் சக�ோதரன் மீது ப�ொறாமை க�ொண்டான். ஹாபீலை க�ொலையும் செய்து விட்டான். க� ொ ன்ற பி ற கு அ வ ன் சடலத்தை என்ன செய்வது எ ன் று க ா பீ லு க் கு த் தெரியவில்லை; அப்பிடியே வி ட் டு வி ட் டு ப் ப �ோவ து இஸ்லாமிய மரபும் இல்லை ! எ ன்ன ச ெ ய ்வ து எ ன் று ய�ோசித்துக் க�ொண்டிருக்கும் ப�ோது அல்லாஹ் ஒரு காகத்தை அ னு ப் பு கி ற ா ன் . தன து சக�ோதர னி ன் சடலத்தை எ வ ் வா று அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் த�ோண்டிக் க ாட் டு ம் ஒ ரு க ா க த்தை அ ல்லா ஹ் அனுப்பினான். (குர்ஆன் 5:27-31). இந்த காகம் ச�ொல்லிக் க�ொடுத்த முறைப்படியே இன்று வரை இஸ்லாமியர்கள் தங்களது இ று தி ச் சட ங ்கை ந ட த் து க் க�ொண்டிருக்கிறார்கள். நல்ல வேலை இ ன் று ம் ஒ ரு க ா க த்தை வி ட் டு கு ழி த�ொண்டச் ச�ொல்வதில்லை ! 300 படம் பார்த்திருப்போம் அல்லவா. ஸ்பார்ட்டா வி ன் 3 0 0 வீ ரர்க ள் ப ெ ர் சி ய ா வி ன் படையை து ம்ச ம் பண்ணிவிடுவார்கள். அதே ப�ோன்ற ஒரு க தை யு ம் கு ர் ஆ னி ல் உ ள்ள து . இ து முகமதுவின் பிறப்புக்கு முன், அதவாது இன்றைய இஸ்லாம் த�ோன்றும் முன் நடந்த கதை. மக்காவில் பழமையான ஆலயமான ‘கஃபா” உள்ளது. கஃபாவை மக்கள் பெரிதும் மதித்து வந்தனர்; யமனில் ‘ஆப்ரஹா” என்றொரு மன்னன் ஆட்சி

ச ெ ய் து க� ொ ண் டி ரு ந ்தா ன் . அ வ ன் ‘ஸன்ஆ”வில் மிகப் பிரம்மாண்டமான கலை நுணுக்கம் மிக்க ஒரு ஆலயத்தைக் கட்டினான். மக்கள் கஃபாவை விட்டு விட்டு இந்த ஆலயத்திற்கு வருவார்கள் எ ன எ தி ர்பார்த்தா ன் . அ வன து எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. க ஃ பா வி ன் ம தி ப்பை க் கெ டு க்க மு னை ந ்த அ வன து ந ா ட ்ட ம் நிறைவேறவில்லை. இதே வேளை, இந்த மன்னனின் சதியால் ஆத்திரமுற்ற சிலர் அ வ னி ன் அ ந ்த ஆ ல ய த்தை யு ம் அசிங்கப்படுத்திவிட்டனர். இதனால் ஆ த் தி ர மு ற்ற மன்ன ன் க ஃ பாவை த் துண்டு துண்டாகத் தகர்த்துவிட்டால் அ த ன் பி ன்ன ர் தன து ஆ ல ய த்தை ந�ோக்கித்தான் மக்கள் வர வேண்டும் என்று கணக்குப் ப�ோட்டான். ஒரு நாள் அவன் மிகப் பெரும் யானைப் படையுடன் மக்கா ந�ோக்கிப் படையெடுத்தான். கஃபாவை மதித்து வந்த சில அரபிகள் அவனுடன் சண்டையிட்டு த�ோல்வி கண்டனர். பெரும் யானைப் படையுடன் The Common Sense

May 2019

35


க ஃ பாவை உ டைக்க படை வந் து க�ொண்டிருந்த ப�ோது அப்போது தான் பல்லாயிரக்கணக்கான ‘அபாபீல்” எனும் சிறு பறவைக் கூட்டம் வந்தது. அவற்றின் கால்களிலும் ச�ொண்டுகளிலும் சிறு சிறு கற்கள் இருந்தன. அவை அவற்றை அந்தப் படை மீ து வீ சி ன . அ ந ்த க் க ற்க ள் ப ட ்ட வர்க ள் ச ெ த் து ம டி ந ்த ன ர் . ஆணவத்துடன் வந்த யானைப் படை சிதறுண்டு ப�ோனது. அந்தப் படையுடன் மன்னன் ஆப்ரஹாவும் அழிக்கப்பட்டான்.

தூத்துக்குடியில் மு.க.கனிம�ொழி

3,45,732 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் முதல் விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இங்குதான் எ ன்ப து ந ா ன் ச� ொ ல்லாமலேயே உங்களுக்குப் புரிந்து இருக்கும். இது ப�ோன்று இன்னும் பல மயிர்க் கூ ச ்செ ரி யு ம் ப கு த ்த றி வு க் கு சி றி து ம் ஒவ்வாத கதைகள் குரானில் உண்டு. அதை அப்படியே நம்ப வேண்டும் என்பது அடிப்படை விதி. இது ப�ோன்ற கதைகளையும், அல்லாஹ் தன்னைப் பற்றி தானே புகழ்ந்து க�ொள்ளும் வசன ங ்களை யு ம் , ப �ோ ர் கு றி த ்த வசனங்களையும் நீக்கிவிட்டால் குர்ஆன் ம�ொய் எழுதப் பயன்படுத்தப்படும் 36 பக்க ந�ோட்டை விட சிறியதாய் ஆகிவிடும். அல்லாஹ் என்ற அரபிச் ச�ொல்லுக்கு கடவுள் என்றே ப�ொருள். அதாவது இஸ்லாமிய கடவுளுக்கு தனியாக பெயர் ஏதும் இல்லை. இஸ்லாமின் த�ோற்றத்துக்கு முன் அரபு நாடுகளில் இருந்த பல்வேறு இனக் குழுக்களின் கடவுளுக்கு அல்லாஹ் என்ற ப�ொதுப் பெயர்தான். இப்போது தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாக்கியத்தை ஒரு முறை உரக்கச் ச�ொல்லுங்கள். கடவுள் இல்லை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லவே இல்லை ! அ தை அ ய ்யா இ ஸ்லா மு க் கு ம் சேர்த்துத்தான் ச�ொன்னார் என்பது புரியும்.

36

The Common Sense

May 2019


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.