புதிய தேசம் - 06 - பிப்ரவரி 2015

Page 1

புதி஬ ததசம் நிறுலனர் :

஢ா. ஬ிக்஧஥ன்

தல்சுவ஬ ஥ா஡ இ஡ழ் ₨-10/-

஬லு஬ாண அநிவும் ஬ப஥ாண ஬ாழ்வும் இதழ் : 6

஡ணிச்சுற்றுக்கு ஥ட்டும்

திப்஧஬ரி

2015

ப௃஬ற்சி திபேலினன ஆக்கும் ப௃஬ற்மின்ன஫ இன்ன஫ புகுத்தி லிடும். முப்தாட்டன்

஡ிம௅஬ள்ளு஬ர்


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

புதி஬ ததசம் நிறுலனர் :

஢ா. ஬ிக்஧஥ன்

தல்சுவ஬ ஥ா஡ இ஡ழ்

஬லு஬ாண அநிவும் ஬ப஥ாண ஬ாழ்வும் உள்ளப ஆசிரி஦ர் குழு ஬ித஧ம்

 ஬ாழ்க்வைத் த஡ாடர்

நா.லிக்஭஫ன்

A.N.ப஭த் ஭ாஜா

 த஬ற்நி஦ின் இ஧ைசி஦ங்ைள்

அ.குபேஷ் ஭ாஜா

 தாைற்ைாய்

 ஥ணி஡ உரிவ஥ைள்  சிறுைவ஡  ை஬ிவ஡

த஡ாடர்புக்கு

 ஡஥ி஫ில் அநிள஬ாம்

஢ா. ஬ிக்஧஥ன்,

 ப௄டி஬ கதவு

No. 194/3 III Main Road,

 ைட்டுவ஧

East Gopalapuram,

 அநி஬ி஦ல் அநிள஬ாம்

தட்டாதி஧ாம்,

 ைம்ப்ம௄ட்டர்

தசன்வண – 600072

அனயதபசி - 99404 30603

 இன்டெர்டநட்

஫ின்னஞ்சல்:vikramann@rocketmail.com

 ஢ாட்டு ஢டப்பு

இனை஬தரம்:- www.studychennai.com

 ஬஫ிைாட்டி

 February Jobs

லினதத்துக்டகாண்தெ இபேப்தபாம்... லரர்ந்தால் ஫஭஫ாகட்டும்.. இல்னயத஬ல் உ஭஫ாகட்டும்.. 2


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

஢ா. ஬ிக்஧஥ன்

B.E,,(M.B.A),,M.E,,DCA,,DCHT,,DMT,,CCNA,.. நிறுலனர் & இதறாசிரி஬ர் புதி஬ ததசம் ஫ாதஇதழ்

அனயதபசி - 99404 30603

஫ின்னஞ்சல் - vikramann@rocketmail.com இனை஬தரம் - www.studychennai.com

த஫ிறர்கதர டகாண்ொடுங்கள்!!! தனயகால் புரி஬ா஫ல் டகாண்ொடுங்கள்!!! த஭ைி தபாற்ம டகாண்ொடுங்கள்!!! பனம஬டித்துக் டகாண்ொடுங்கள்!!!.. நீதி டலன்மது.. ஆைலம் அறிந்தது.. ததா஭ைம் கட்டிக் டகாண்ொடுங்கள்!!!. த஫ிறின துத஭ாகிகள், பதலி டலமி஬ர்கள் இங்கு஫ங்கும் ததாற்மார்கள் டகாண்ொடுங்கள்!!!. த஫ிறின லித஭ாதி தபார்க்குற்மலாரி திட்டித்திட்டித஬ டகாண்ொடுங்கள்!!! டதபேடலங்கும் தீபாலரி஬ாய்க் டகாண்ொடுங்கள்!!!. ஭ாஜபக்கிரி ததாற்மான்.. டகாண்ொடுங்கள்!!!. ஋திரிகல௃க்கு இது ஋ச்சரிக்னக஫ைி. த஫ிறர்கதர டகாண்ொடுங்கள்!!!.

லைக்கத்துென்

இது

யாபதநாக்தகாடு

஢ா.஬ிக்஧஥ன்

ஆ஭ம்பிக்கப்பட்ெ

஫ாதஇதழ்

அல்ய.நம்

த஫ில௅ம்

த஫ிறபேம் அமிவுெனும் ல஭த்துெனும் ீ ஫ானத்துெனும் லாற தலண்டும் ஋ன்ம டபாதுநய

தநாக்தகாடு

ஆ஭ம்பிக்கப்பட்ெ

இதழ்.

஫க்கல௃க்கும்

஫ாைலர்கல௃க்கும் தசனல டசய்஬ ஆ஭ம்பிக்கப்பட்ெ நயம் லிபேம்பி ஊெகம். ப௃டிந்தால் ததாள் டகாடுக்கவும், இல்னயத஬ல் டதால்னயகள் தலிர்க்கவும். இதழ் லர஭ அனனலரின் அன்பும் ஆத஭வும் ஋ன்டமன்றும் ததனல..

- இதறாசிரி஬ர்

3


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

லாழ்க்னகத் டதாெர்

உமலாய் இபே.. நீ உ஬ர்லாய் இபே!.. ைல்஬ிம௃டன் தைாள்ளும் உநவு அநிவ஬த்஡ம௅ம். ஡ணிவ஥ம௃டன் தைாள்ளும் உநவு அவ஥஡ிவ஦த்஡ம௅ம். ஢ல்ன஬ம௅டன் தைாள்ளும் உநவு ஢னவணத்஡ம௅ம். னட்சி஦த்துடன் தைாள்ளும் உநவு த஬ற்நிவ஦த்஡ம௅ம்.

காசி஭ாஜனது ததசத்தில் அறகானடதாபே லனம். அந்த லனத்தில் தலென் எபேலன் லிளம் ததாய்ந்த அம்னப லியங்கின் ஫ீ து ஋மிந்தான். அது குமி தலமி ஫஭த்தின் ஫ீ து டசபேகி஬து. லிளம் ததாய்ந்த அம்பு பட்ெதால் அந்த ஫஭த்திலுள்ர

இனய

கினர

காய்

கனிகடரல்யாம்

பட்டுப்தபாய்

லிட்ென.

அதனால், அந்த ஫஭த்திலுள்ர பமனலகடரல்யாம் தலடமாபே இெத்னத தநாக்கி குடி டப஬ர்ந்தன. ஆனால் எத஭ எபே கிரி ஫ட்டுத஫ ஋ங்குத஫ குடிதபாகா஫ல் அங்தகத஬ குடி஬ிபேந்தது. இனதக்கண்டு தாங்கி

அந்த

லி஬ந்து

஫஭த்திற்கு

தபான

லந்தார்.

இந்தி஭

“பட்டுப்தபான

பகலான் இந்த

஫னித

லடிலம்

஫஭த்தில்

தங்கி

இபேக்கிமாத஬! இனயப௅ம் கனிப௅ம் இறந்த ஫஭த்தினால் உனக்டகன்ன யாபம்?”

஋ன்று பமனல஬ிெம் தகட்ொர் இந்தி஭ பகலான். “இந்த ஫஭த்தில்தான் நான் பிமந்ததன், இதில் தான் நான் லரர்ந்ததன், இதன் கனிகனர உண்டுதான் நான் லாழ்ந்ததன். நான் லாற லசதின஬ ஌ற்படுத்திக் டகாடுத்த இந்த ஫஭ம் இன்று பட்டுப்தபான பின் அதனிெ஫ிபேந்து நான் பிரிலது ஋வ்லனக஬ில் நி஬ா஬ம்?” ஋ன்று கிரி திபேப்பிக் தகட்ெது. நன்மிப௅ைர்வும்

லிசுலாசப௃ம்

நினமந்த

இந்த

லார்த்னதகரில்

ட஫ய்சியிர்த்துப்தபான தததலந்தி஭ன், “நீ ஋ன்னிெம் எபே ல஭ம் தகள்!” ஋ன்று

அதற்குக் கிரி “பட்டுப்தபான இந்த ஫஭ம் ஫ீ ண்டும் துரிர் லிட்டுத்

தகட்ொன்.

தனறக்க தலண்டும்" ஋ன்மது. கினர

காய்

கிரின஬ப௅ம்

கனிகல௃ென்

஫஭த்னதப௅ம்

இந்தி஭ன் அரித்த ல஭த்தால் ஫ீ ண்டும் இனய ஫ீ ண்டும்

ன஫஬ப்படுத்தி

பூத்துக் ஫காபா஭தம்

குலுங்கி஬து ஫஭ம்!. உைர்த்தும்

தர்஫ம்

இதுதான். ல஬தான டபற்தமா஭ால் இனி ந஫க்கு ஋ந்தப்ப஬னும் இல்னய ஋ன நினனத்து

எதுங்கக்

கூொது,

஫னனலி

தநாய்

லாய்ப்பட்ெதும்

கைலன்

லிட்டு லியகிச் டசல்யக் கூொது. அ஭சி஬லுக்கும் கூெ இது டபாபேந்தும். ஫னித 4


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

லாழ்லின் ஫கத்துலனதப௅ம் குடும்பப்பற்னமப௅ம் கிரி ஫னிதனுக்குக் கற்றுத் தபேகிமது. ஆனால்

இன்னம஬

குடும்பங்கள்

஋ன்னதலா

குடும்ப

அட்னெகரில் ஫ட்டும்தான் லாழ்ந்து லபேகின்மன. இன்னம஬ அலச஭ உயகில் கூட்டுக்

குடும்ப

லாழ்க்னக

ப௃னமப௅ம்

஫னமந்து

லபேகிமது.

பிமந்த

குறந்னதகல௃க்கும் கூெ பூ஫ி அமிப௃கம் ஆலதற்க்குள் புத்தகம் அமிப௃கம் ஆகி லிடுகிமது. அதனால் பந்த பாசங்கல௃ம் குடும்பப்பற்றும் குனமந்து லபேலது நிதர்சன஫ான உண்ன஫. குடும்ப உமவுகதர டதரி஬ாத குறந்னதகல௃க்கு உயக ல஭யாற்னமக் கற்றுக்டகாள்லதால் ஋ன்ன ப஬ன்? இபேப்பதில் நிம்஫தி஬ான

நினமவு

காணும்

லாழ்க்னக

லாழ்க்னக

லாற

ப௃டிப௅ம்.

லாழ்பலர்கரால் ஌டனனில்

஫ட்டும்

஬ாழ்க்வை

தான்

஋ன்தது

ள஡வ஬க்ளைற்த ஬ாழ்ந்஡ால் இன்தம், ஆவசக்ளைற்த ஬ாழ்ந்஡ால் துன்தம். ஆடு,

஫ாடு,

஫஭ம்,

டசடி,

டகாடிகள் கூெ

தன்னயத்ததாடு லாழ்லதில்னய.

ஆமமிவு பனெத்த ஫னிதன் ஫ட்டும் தான் தன்னயத்தில் ததய்கிமான். எபேபுமம் லபேலது ஫றுபுமம் தபேலதற்தக ஋ன்னும் இ஬ற்னக லிதின஬ ஌தனா ஫னிதன் உை஭த்

தலமி

லிட்ொன்.

கு஠ம்

஌ளணா

சும௅ங்ைி

பி஭ச்சனனகனரப௅ம்

இன்வந஦ ஬ம௅ைிநது.

஌தனா

நினய஬மிந்து உதவும்

புரிந்து

குைப௃ம்

஥ணி஡ர்ைபிடம்

தைிர்஡ல்

சக஫னிதர்கரின் டகாள்ர

஫னமந்து

தபாய்

஋ன்னும்

உைர்வுகனரப௅ம்

஫றுத்து

லபேகிதமாம்.

லிட்ெது.

பகிர்தனயப௅ம்

தன்னய஫ற்று உதலி஬லர்கனரப௅ம் ல஭யாற்மில் ஫ட்டுத஫ படிக்கும் நினய஬ில் தான்

இன்னம஬

பட்டுப்தபாலனத டகாடுங்கள். உமவுகரின்

நாகரீக லிெ

உயகம்

ஆய஫஭஫ாய்

என்னமப்புரிந்து ப௄ய஫ாக

஫ாமிலிட்ெது. லாழ்ந்து

பனன

உ஬ர்ந்த

லரர்லர்கள், ீ

டகாள்ராதீர்கள் அது உங்கனர டசல்லந்தனாக

லாழ்ந்து

அடுத்தலர்கல௃க்கும்

டகாள்ல௃ங்கள்,

லரபேங்கள்,

஫஭஫ாய்

நிறல்

குைங்கனர

லாழ்லர்கள். ீ

சு஬நயம்

ஆக்கினாலும், டசல்லாக்கு

஫ிக்கலனாக ஆக்காது. தர்஫ம் டசய்ப௅ங்கள் அது உங்கனர ஌னற஬ாக்காது. ஌டனனில், லறங்குபலர்கல௃க்கு ஫ட்டும்தான் டதரிப௅ம் லாறத்டதரிந்த கனய. லாழ்த்துபலர்கல௃க்கு ஫ட்டும் தான் புரிப௅ம் உ஬஭த்டதரிந்த லறி.

஢ா. ஬ிக்஧஥ன் ஫ாடபபேம் யட்சி஬த்னதப௅ம் டலற்மி஬ில் நம்பிக்னகன஬ப௅ம் லாழ்க்னக஬ில் ஌ற்றுக்டகாண்ொல், ஬ாபேம் உ஬ர்ந்த நினயன஬ அனெ஬ ப௃டிப௅ம்!

5

- அம்ளதத்ைர்


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

த஬ற்நி஦ின் இ஧ைசி஦ங்ைள் அந்த ஊத஭ டலமிச்தசாடிப் தபாய் இபேந்தது. அ஭சன் ஫ாறுதலெத்தில் அந்த ஊபேக்கு லயம் லந்தான். எத஭

எபே ப௄தாட்டி ஫ட்டுத஫ கூனெ ப௃னெந்து

டகாண்டிபேந்தாள். லந்த அ஭சன் ப௄தாட்டி஬ிெம்.. “ஊரிலுள்ர ஫க்கள் ஋ங்தக?” ஋ன லினலினான். அதற்கு ப௄தாட்டி ஋ல்தயாபேம்

அ஭சனனக்

காை

இன்று அ஭சன் ஫க்கனரச் சந்திப்பதால்

அ஭ண்஫னன

டசன்மிபேக்கிமார்கள்

஋ன்று

டசான்னாள். அதற்கு அ஭சன் ஌ன் நீப௅ம் டசல்யயாத஫! உனக்கு அ஭சன் ஫ீ து நம்பிக்னக இல்னய஬ா? ஋ன்று தகட்ொன். அ஭சன் ஫ீ து நம்பிக்னக இபேக்கிமது ஆனால்

இன்று

கூனெ

ப௃னெ஬லில்னய

஋ன்மால்

஋ன்னுனெ஬

தப஭ன்

தபத்திகள் இன்று பட்டினி கிெப்பார்கள் அலர்கல௃க்கு நான் ஫ட்டும் தான்.. நான் ப௃னெப௅ம்

எவ்டலாபே

கூனெப௅ம்

இது

஋ன்னுனெ஬

தப஭னுக்கு..

இது

஋ன்னுனெ஬ தபத்திக்கு.. ஋ன்று டசால்யிக்டகாண்தெ ப௃னெலதால் ஋னக்கு உெல்

தனது

அலுப்பும்

டதரிலதில்னய

ட஫ல்யி஬

கு஭யில்

அபேன஫ன஬க்கண்டு

லி஬ந்து

தந஭ம்

தபாலதும்

டசான்னாள். தபான

டதரிலதில்னய

ப௄தாட்டி஬ின்

அ஭சன்

஋ன்று

உனறப்பின்

ப௄தாட்டிக்குத்

தங்கக்காசு

பரிசரித்தான். அ஭சனன தரிசிக்கச் டசன்ம ஋ல்தயாரிெப௃ம் டசால் அ஭சன் லந்து உன்னன தரிசித்து லிட்டு டசன்மான் ஋ன்று..

ஆம் டலற்மி஬ின் ஭கசி஬ப௃ம் அதுதான் “உனறப்பு! உனறப்பு!! உனறப்பு!!!” னல஭ம் உறுதி ஫ிக்கதுதான் ஆனால் அது பட்னெ தீட்ெப்படும் தபாதுதான் அமிலினால்

பரபரப்பாகிமது. பட்னெ

அது

தீட்ெப்படும்

தபாய

உனறப்பு

தபாதுதான்

சிமந்ததுதான்

அறகுென்

அது

பி஭காசிக்கிமது.

உெலும் உள்ரப௃ம் என்றுபட்டு உனறக்கும்தபாது தான் உங்கள் உனறப்பு லரம் டபற்று லாழ்க்னக லசந்தம் டபறுகிமது. உள்ரத்தில்

உண்ன஫

லிரக்கு

உனெ஬லர்கள்

லாழ்லில்

எபேதபாதும் ததால்லி அனெலதத இல்னய. டபாதுலாக கெவுள் ல஭ங்கனர லிற்பனன டசய்கிமார், ஫னிதனின் ப௃஬ற்சித஬ அலற்மின் லினய.

6


பிப்஭லரி 2015

புதி஬ ததசம் உைதல ஫பேந்து

தாைற்ைாய் இதில்

இ஬ற்னக஬ிதயத஬

நினமந்துள்ரது.

இது

இன்சுயின்

஭த்தம்

஫ற்றும்

சிறுநீரில் உள்ர சர்க்கன஭஬ின் அரனலக் குனமக்கிமது.

 சர்க்கன஭ தநா஬ாரிகள் ஋ல்தயாபேம் ஋ந்தத் த஬க்கப௃ம் இன்மி அன்மாெ உைலில் தசர்த்துக்

டகாள்ல௃ம்

காய்கமி

பாகற்காய்தான்.

 அதிகானய஬ில் டலறும் ல஬ிற்மில், ப௄ன்று ப௃தல் நான்கு பறத்னதச் சாறு பிறிந்து சாப்பிட்டு ல஭, நன்கு குைம் கினெக்கும். இதன் லினதகனரப் டபாடி டசய்து சாப்பாட்தொடு 

கயந்தும்

சாப்பிெயாம்.

டபாதுலாக பாகற்காய் உெலுக்கு உஷ்ைத்னதக் டகாடுக்கும். பாகற்கா஬ில் இ஭ண்டு லனககள் உண்டு. டபாடி஬ாக இபேக்கும் பாகற்கான஬ ஫ிதி பாகற்காய் ஋ன்றும், நன்கு

டபரிதாக

நீர஫ாக

இபேப்பனத

டகாம்பு

பாகற்காய்

஋ன்றும்

அனறக்கிமார்கள். 

பாகற்கான஬ நாம் ஋ப்படி தலண்டு஫ானாலும் சன஫த்து சாப்பிெயாம். புரிப௅ென் தசர்த்து

பாகற்கான஬

சன஫ப்பது

சிமந்தது

஋ன்று

டசால்யப்படுகிமது.

நீரிறிவு லி஬ாதி உள்ரலர்கள் பாகற்காய் சாப்பிட்ொல் ஫ிகவும் நல்யது. அலர்கள் ஫ட்டு஫ல்யா஫ல் ஜூ஭ம், இபே஫ல், இன஭ப்பு, ப௄யம், ல஬ிற்மில் பூச்சித் டதால்னய இபேப்பலர்கல௃ம்

பாகற்கான஬ உண்ையாம்.

 இந்த பி஭ச்சினனகள் இபேப்பலர்கள் ஫ட்டும்தான் பாகற்காய் சாப்பிெ தலண்டும் ஋ன்ம அலசி஬஫ில்னய. இது தபான்ம பி஭ச்சினனகள் ல஭ தலண்ொம் ஋ன்மால் ஋ல்தயாபேத஫ சாப்பிெயாம். தாைற்ைாய் ஢஥து ஢ா஬ிக்குத் ஡ான் ைசப்ளத ஡஬ி஧ உடலுக்கு  பாகற்கான஬

இணிப்தாணது. லிெ

பாகற்கா஬ின்

இனய஬ில்

அதிக

஫பேத்துலக்

குைங்கள்

உள்ரன. அதன் சாறு பய தநாய்கல௃க்கு ஫பேந்தாக ப஬ன்படுகிமது. பாகற்கா஬ின் இனயகனர அன஭த்துஉெல்ப௃ல௅லதும்பத்துப்தபாட்ொல்சி஭ங்கு

7

எறிந்துலிடும்.


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

சட்டங்ைள் அநிள஬ாம் :

஥ணி஡ உரிவ஥ைள் - எம௅ அநிமுைம் : ப௃தல் ஫ற்றும் இ஭ண்ொம் உயகப்தபார்கள் நனெடபற்மதபாது லரர்ந்த ஫ற்றும் பயம் ஫ிகுந்த

நாடுகரின்

ஆதிக்க

டலமிக்கு

சா஫ானி஬

஫க்கள்

பயி஬ானது

சப௄க

சிந்தனன஬ாரர்கரிெம் டபபேம் பாதிப்னப ஌ற்படுத்தி஬து. இனதத் டதாெர்ந்து உபேலான ஍க்கி஬ நாடுகள் அனல, உயகில் உள்ர அனனத்து ஫னித குயத்தினரின் உரின஫கனர பாதுகாப்பதற்கான ஆலைம் என்னம உபேலாக்கி஬து. 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தததி, பி஭ான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நனெடபற்ம ஍க்கி஬ நாடுகள் அனல஬ின் டபாதுச் சனப஬ில் "அனனத்துயக ஫னித உரின஫ப் பி஭கெனம்" அமிப௃கம்

டசய்஬ப்பட்ெது.

உெனடி஬ாக

58

உயக

நாடுகள்

இந்த

பி஭கெனத்னத

அங்கீ கா஭ம் டசய்தன. இந்த ஫னித உரின஫ப் பி஭கெனத்தில் 30 உறுப்புகள் உள்ரன. 1. ச஫த்துல உரின஫ - சகய ஫னிதர்கல௃ம் சுதந்தி஭஫ாக பிமக்கின்மனர். அலர்கள் டபபே஫ானத்திலும், உரின஫கரிலும் ச஫஫ானலர்கள், அலர்கள் நி஬ா஬த்னதப௅ம், ஫னச்சாட்சின஬ப௅ம் இ஬ற்பண்பாகப் டபற்மலர்கள். 2. ஌ற்மத்தாழ்வுகள் காட்ெப்பொ஫ல் இபேப்பதற்கான உரின஫ - இனம், நிமம், பால், ட஫ாறி, ஫தம், அ஭சி஬ல் ஫ற்றும் ததசி஬ அல்யது சப௄கம், பிமப்பு அல்யது பிம அந்தஸ்துகரால் தலறுபடுத்த ப௃டி஬ா஫ல் உயகில் உள்ர ஫னிதர்கள் ஋ல்தயாபேம் ச஫ உரின஫ டபற்மலர்கள். 3. சுதந்தி஭஫ாகவும் பாதுகாப்பாகவும் லால௅ம் உரின஫ அனனலபேக்கும் உண்டு. 4. ஦ாவ஧ம௃ம் அடிவ஥஦ாை ஢டத்஡ ஋஬ம௅க்கும் உரிவ஥ இல்வன. 5. சித்தி஭லனதக்கு, ஫னிதத் தன்ன஫஬ற்ம தாக்குதல்கல௃க்கும் உள்ராகா஫ல் இபேப்பதற்கான சுதந்தி஭ம். 6. சட்டத்஡ின் முன் அவண஬ம௅க்கும் ச஥ உரிவ஥ 7. பா஭பட்சம் ஋துவு஫ின்மி சட்ெத்தின் பாதுகாப்புக்கும் ஋ல்தயாபேம் உரித்தானலர்கள். 8. எபேலரின் உரின஫ ஫திக்கப்பொத தபாது சட்ெ உதலின஬ நாடும் உரின஫. 9. சட்ெத்துக்கு புமம்பாக எபேலன஭ காலயில் னலக்கதலா, நாடு கெத்ததலா ஬ாபேக்கும் உரின஫ இல்னய. 10. நீதி஬ான, பகி஭ங்க஫ான லிசா஭னைக்கான உரின஫ 11. குற்மஞ்சாட்ெப்படுதலார், குற்மம் நிபைபிக்கப்படும் லன஭ நி஭ப஭ாதி ஋ன நிபைபிக்க லாய்ப்பு லறங்கும் உரின஫. 12. தனிப்பட்ெ அல்யது அந்த஭ங்க லிள஬த்தில் ஋லபேம் தனய஬ிொ஫ல் இபேப்பதற்கான

8


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

சுதந்தி஭ம். 13. எவ்டலாபே நாட்டிற்குள்ல௃ம் சுதந்தி஭஫ாக நெ஫ாடுலதற்கும், நாட்னெ லிட்டு டலரித஬மவும், திபேம்பி ல஭வும் உரின஫. 14. ஆபத்து காயத்தில் பிம நாட்டில் தஞ்சம் தகட்க உரின஫ உண்டு. 15. எவ்டலாபே பி஭னஜக்கும் தங்கள் லிபேப்பத்திற்கு ஌ற்ம ததசி஬ இனத்னத ஫ாற்மிக்டகாள்ர உரின஫. 16. ஋ந்த ஆணும், டபண்ணும் லிபேம்பினால், திபே஫ைம் டசய்துடகாண்டு பாதுகாப்புென் குடும்பம் நெத்துலதற்கான உரின஫. சப௃தா஬த்தாலும், அ஭சாலும் இது பாதுகாக்கப்பெ தலண்டும். 17. டசாத்து னலத்துக்டகாள்ல௃ம் உரின஫. தனி஬ாகவும், கூட்ொகவும் ஆதனத்னதச் டசாந்த஫ாக னலத்திபேப்பதற்கு எவ்டலாபேலபேக்கும் உரின஫ப௅ண்டு. 18. சிந்தனனச் சுதந்தி஭ம், ஫னச்சாட்சிச் சுதந்தி஭ம், ஫தச் சுதந்தி஭ம் எவ்டலாபேலபேக்கும் உரின஫ப௅ண்டு. 19. ைம௅த்துச் சு஡ந்஡ி஧ம், ளதச்சு சு஡ந்஡ி஧ம் ஋஬ம௅க்கும் உண்டு. ஋வ்லறிலனககள் ப௄யப௃ம், ஋ல்னயகள் இன்மி தகலனயப௅ம் கபேத்துக்கனரப௅ம் நாடுலதற்கும், டபறுலதற்கும் ப஭ப்புலதற்கு஫ான சுதந்தி஭ம். 20. ஋ந்஡ எம௅ கூட்டத்஡ிலும் ைனந்துதைாள்ப, சங்கத்தில் உறுப்பின஭ாக ஬ாபேக்கும் உரின஫ உண்டு. 21. அ஭சி஬ல் உரின஫ - அ஭சாங்கத்தில், சுதந்தி஭஫ான ததர்தயில் பங்குடபமவும், டபாதுச் தசனலகனரப் டபற்றுக் டகாள்லதற்கு஫ான உரின஫. எவ்டலாபேலபேக்கும் தத்தம் நாட்டிலுள்ர அ஭சாங்க தசனல஬ில் ச஫஫ான ப௃னம஬ில் அ஫ர்த்தப்படுலதற்கு உரின஫ப௅ண்டு. 22. சப௄கப் பாதுகாப்பிற்கும், தன் ஡ிநன்ைவப ஬பர்த்துக்தைாள்பவும் உரிவ஥ 23. எவ்டலாபேலபேம் லிபேம்பி஬ டதாறில் டசய்஬வும், தலறுபாடு ஋துவு஫ின்மி, ச஫஫ான டதாறிலுக்குச் ச஫஫ான சம்பரம் டபறுலதற்கு உரின஫ டகாண்ெலர்கள். எவ்டலாபேலபேக்கும் டதாறிற்சங்கம் அன஫க்க உரின஫. அலற்மில் தசர்லதற்கும் உரின஫ப௅ண்டு. 24. இவபப்தாறு஬஡ற்கும், ஏய்த஬டுக்ைவும் உரிவ஥. 25. எவ்டலாபேலபேம் உைவு, உனெ, இபேப்பிெம், ஫பேத்துலக் காப்பு, அலசி஬஫ான சப௄க தசனலகள் உட்பெ த஫து குடும்பத்தினாலும், உெல் நயத்துக்கும் நல்லாழ்வுக்கும் தபாது஫ான லாழ்க்னகத்த஭த்துக்கு உரின஫ உனெ஬லர். அத்துென் தலனய஬ின்ன஫, இ஬யான஫, னகம்ன஫, ப௃துன஫ கா஭ை஫ாகவும் அனல தபான்ம அல஭து கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ெ பிம சூழ்நினய கா஭ை஫ாகவும்

9

லாழ்க்னக


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

லறி஬ில்யான஫ ஌ற்படும் சந்தர்ப்பங்கரில் பாதுகாப்பு டபமவும் உரின஫ உண்டு. தாய்ன஫ நினயப௅ம் குறந்னதப் பபேலப௃ம் லிதசள கலனிப்பு ஫ற்றும் உதலின஬ டபம உரின஫ டகாண்ெனல. 26. எவ்டலாபேலபேக்கும் கல்லி கற்பதற்கான உரின஫ப௅ண்டு. குனமந்தது ஆ஭ம்ப அடிப்பனெக் கட்ெங்கரியாலது கல்லி இயலச஫ாக இபேத்தல் தலண்டும். 27. சப௃தா஬த்தின் பண்பாட்டு லாழ்க்னக஬ில் சுதந்தி஭஫ாகப் பங்குடகாள்லதற்கும், கனய ஫ற்றும் அமிலி஬ல் ப௃ன்தனற்மத்திலும், அதன் நன்ன஫கரிலும் பங்டகடு​ு்ப்பதற்கும் ஋லபேக்கும் உரின஫ப௅ண்டு. 28. ஫னித உரின஫கனர உறுதிடசய்ப௅ம் சப௄க அன஫ப்புகரில் பங்கு ஫ற்றும் உரின஫. 29. எவ்டலாபேலபேம் பிம஭து உரின஫ன஬ ஫திக்க தலண்டும். 30. இந்த பி஭கெனத்தில் குமிபிட்டுள்ர ஋ந்த எபே உரின஫ன஬ப௅ம் எபேலர் ததறு஬஡ற்கு ஡வட஦ாை இம௅க்ை உரிவ஥ ைிவட஦ாது.

டதரிந்து டகாள்தலாம்

மெதாய் ள஢ாட்டுைள் தசால்லும் இந்஡ி஦ ஬஧னாறு இந்தி஬

பைபாய்

புனகப்பெங்கள்

தநாட்டுக்கரில்

5,

இெம்டபற்மிபேக்கும்.

10

஋ன

இனல

எவ்டலாபே

தநாட்டிலும்

எவ்டலான்றும்

ல஭யாற்னம பனமசாற்றுகின்மன. அதாலது, 5 பைபாய் – லிலசா஬த்தின் டபபேன஫ 10 பைபாய் – லியங்குகள் பாதுகாப்பு (புயி, ஬ானன, காண்ொ஫ிபேகம்). 20 பைபாய் – கெற்கன஭ அறகு (தகாலரம்) 50பைபாய் – அ஭சி஬ல் டபபேன஫ (இந்தி஬ நாொல௃஫ன்மம்) 100பைபாய் – இ஬ற்னக஬ின் சிமப்பு (இ஫஬஫னய) 500பைபாய் – சுதந்தி஭த்தின் டபபேன஫ (தண்டி ஬ாத்தின஭) 1000பைபாய் – இந்தி஬ாலின் டதாறில்த௃ட்ப த஫ம்பாடு.

10

எவ்டலாபே

எவ்டலாபே

இந்தி஬


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

சிறுைவ஡

ஆண்ெலன் ந஫க்டகாபே ப௃தயாரி.. அலனுக்கு நாட஫ல்யாம் டதாறியாரி.. லிஞ்ஞானி லிஞ்ஞானி

அச஭லில்னய.

"குதரானிங்,

ப௃ன்

இனமலன்

டஜனிடிக்ஸ்,

ததான்மினார்.

நாதனாடெக்னாயஜி,

த஭ாதபாட்டிக்ஸ் ஋ன்று உயகத்னதத஬ கயக்க ஆ஭ம்பித்து லிட்தொம், இனி உன்னுனெ஬ ததனல ஋ன்பது இபேக்காது" ஋ன்மார் லிஞ்ஞானி இனமலனிெம். லிஞ்ஞானித஬ த஫லும் டதாெர்ந்தார்.. ஋ங்கராலும் எபே ஫னிதனன உபேலாக்க ப௃டிப௅ம் நாங்கல௃ம் உங்கள் அரவுக்கு லந்துலிட்தொம் ஋ன்மார். உெதன கெவுள் "நீ ஫னிதனனப் பனெப்பது இபேக்கட்டும் ப௃தயில் எபே டபாம்ன஫ன஬ப் பனெத்துக் காட்டு ஋ன்மார். உெதன லிஞ்ஞானி

கீ தற

குனிந்து எபே பிடி ஫ண்டைடுத்தார் டபாம்ன஫ன஬ப் பனெக்க.. “அது நான்

பனெத்தது” ஋ன்மார் இனமலன்.. லிஞ்ஞானி ஆ஭ாய்ச்சி டசய்து பார்த்தும் பதில் டசால்ய ப௃டி஬லில்னய இனமலனுக்கு.. எயின஬

அடிப்பனெ஬ாக

னலத்துப்

பார்த்தால்

அது

அமிலி஬ல்(லிஞ்ஞானம்), எரின஬ அடிப்பனெ஬ாக னலத்துப்பார்த்தால் அது ஆன்஫ீ கம்(ட஫ய்ஞானம்) இல்னய஬ா?

஋ன்ம

தலனர஬ில்

நான்

அகங்கா஭ப௃ம்

஋ன்கிமது

தகள்லிக்கு கெவுள்

ஆைலப௃ம்

எபே

த௄ல்.

அமிலி஬ல் ஋ன்று

இனமலன்

ட஫ௌனித்து

டசால்லும்

அதிகரித்து

இபேக்கிமானா?

லபேகிமது..

அரவுக்கு

லபேகிமது.

அதத

஫னிதனின்

சியதந஭ங்கரில்

டபாறுன஫஬ிலும் இபேக்கிமான் இனமலன். லிஞ்ஞானம் லிலாதத்துக்கு உட்படும் அதததபாய நிபைபிக்க ப௃டிப௅ம், தத்துலம் லிலாதத்துக்கு உட்படும் அதததபாய சிய தந஭ங்கரில் நிபைபிக்க ப௃டி஬யாம் . ஆனால்

இனமலன்

ப௃டி஬ாது. ப௃ல௅ன஫ன஬

லிலாதத்திற்கும்

உட்படுலதில்னய

நிபைபிக்கவும்

஌ற்றுக்டகாண்ொல் ஫ட்டுத஫ இனமலன். இனமலன்

஋ல்யா இெங்கரிலும் இபேக்க ப௃டிலதில்னய அதனால்தான் அன்னனன஬ப் பனெத்தான். அன்பு டகாண்ெ ஫னிதனன ஆண்ெலனும் தநசிக்கிமான். அகந்னத டகாண்ெ ஫னிதனன ஆண்ெலனும் அயட்சி஬ம் டசய்கிமான். ஋ல்னாம் அ஬ன் தச஦ல்… ப௃டி஬ாது ஋ன்று டசால்லது ப௄ெ நம்பிக்னக! ப௃டிப௅஫ா ஋ன்று தகட்பது அலநம்பிக்னக! ப௃டிப௅ம் ஋ன்று டசால்லதத தன்னம்பிக்னக!

11


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

கலினத

டலரித஬ற்று! "஭ா஫னன ஌ற்க்காதலர்கதர! இந்தி஬ நாட்னெ லிட்தெ டலரித஬ற்று!" ஫தச்சார்பற்ம ததசத்தில் - எறித்த

ததச ஫க்கதராடு

A.N. த஧த்஧ாஜா நிறுலனத் தனயலர் ததச஫க்கள் ப௃ன்தனற்ம கறகம்

஫தடலமி஬ின் உச்சகு஭னய டலரித஬ற்று! நபிகள் நா஬கத்னத நம்புதலாரின் நாட்டு ஋ரிடபாபேனர டலரித஬ற்று!

லிபேதுநகர்

஌சுநாதன஭ ஌ற்மலர்கள் ஌க஫ாக கண்டுபிடித்தனத டலரித஬ற்று! புத்த, சீக்கி஬, டஜ஬ின், நாத்திக பு஭ட்சி஬ாரர்கள் இலர்கள் தனயன஬ கந்து லட்டி உயக லங்கி஬ில்

அெகுனலத்து கத்னத கத்னத஬ாக டபற்ம நிதின஬ டலரித஬ற்று! இந்஡ி஦ ள஡சத்஡ின் புணி஡ நூல் இந்஡ி஦ அ஧சி஦ல் சாசணள஥! இதுகூெ அமி஬ா அன஫ச்சன஭ டலரித஬ற்று! இந்தி஬ ததசத்தின் நாொல௃஫ன்மம் இனை஬ தரத்தில் நெப்பதில்னய இது கூெ டதரி஬ாதலர்கள் ஬ாட஭ன்மாலும் டலரித஬ற்று!. ஋லயர் டசால் தகட்டு தன் சந்ததி஬ின் - லிறின஬ ஌஫ாரி஬ாய்க் குத்தும் அப்பாலி அன஫ச்சன஭ டலரித஬ற்று! னகபர் தபாயந்து கைலாய் லறித஬ கால்நனெத஬ாடு கயந்து லந்ததான஭ டலரித஬ற்று! இத்தனனன஬ப௅ம் ஌ற்மலர்கதர! - ஋ப்தபாததா ஭ா஫னனத஬ டலரித஬ற்மி஬லர்கள் இப்தபாதத டசால்லுங்கள் ஬ார் டலரித஬ம? இந்தி஬ குடி஫க்கள் நாங்கதர!... பார்ப்தபாம் டலரித஬ற்று!

12


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

஡஥ி஫ில் அநிள஬ாம் ஢ிறுத்஡ல் அபவுைள்: 4 டநல் ஋னெ - 1 குன்மி஫ைி 2 குன்மி஫ைி - 1 ஫ஞ்சாடி

2 ஫ஞ்சாடி - 1 பைடலனெ 5 பைடலனெ - 1 கறஞ்சு

8 பைடலனெ - 1 ல஭ாகடனனெ 10 ல஭ாகடனனெ - 1 பயம் 40 பயம் - 1 லனச ீ

6 லனச ீ - 1 தூயாம்

8 லனச ீ - 1 ஫ைங்கு

20 ஫ைங்கு - 1 பா஭ம்

஡஥ிழ்க் ைடிைா஧ம் XII

ஆக்ைம் ஢ா. ஬ிக்஧஥ன்

எப

XI X XI

ஏ எ

டநாடிப௃ள்

VIII VII

I

சின்னப௃ள்

டபரி஬ப௃ள்

உ ஊ

VI 13

II

III

IV V


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

மூடி஦ ை஡வு ஫஭ை

தண்ெனன

லிதிக்கப்பட்ெ

சாக்஭டீஸ்

தப்பிக்க

நினம஬

லாய்ப்புகள் இபேந்தும், அலபேனெ஬ சீெர்கள் ஋வ்லரதலா லற்புறுத்திப௅ம் அலர் அதற்கு டசலி சாய்க்கலில்னய. அதற்கு அலர் அரித்த பதில் " இங்கிபேந்து நான் ஋ங்கு டசன்மாலும் இனதத்தான் தபசுதலன். ஋ன்னால் எபே தபாதும் உண்ன஫ தபசா஫ல் இபேக்க ப௃டி஬ாது. நான் இங்கிபேந்து ஋ங்கு டசன்மாலும் இந்த

தண்ெனன

தான்

கினெக்கும்.

அதனால்

கினெப்பனத

஌ற்றுக்டகாள்கிதமன்" ஋ன்மார். கலீயித஬ா

உயகம்

உபேண்னெ

லறக்கத்துக்கு ஫ாமான டசய்து

எதுக்கி

஋ன்று

஫க்கள்

நம்பிக்டகாண்டிபேந்த

கபேத்னத டசான்னதால் அலன஭ இந்த உயகம் தகயி

னலத்து

அல஫ானப்படுத்தி஬து.

இலர்கனரப்தபாயத்தான்

உயகம் லாழ்லாங்கு லாழ்ந்து சிமக்க தலண்டும் ஋ன்று பாடுபட்ெ பயன஭ ஋ள்ரி நனக஬ாடி தலடிக்னக பார்த்தது. இன்னம஬ உள்ரலர்கனரப௅ம்,

உயகிலும்

஋த்தனனத஬ா

஫னிதாபி஫ானிகனரப௅ம்,

டகாண்தொர்கனரப௅ம் உண்ன஫க்குப்

கூெ

சப௃தா஬

புமம்பான

பய

சீர்திபேத்தத்திற்கு

குற்மச்சாட்டுகனர

இ஭க்ககுைம்

நல்ய

உள்ரம்

பாடுபடுபலர்கனரப௅ம்

டசால்லததாடு

நில்யா஫ல்

அலர்கரின் டபாதுநய தநாக்கத்திற்கான பகிர்ந்து டகாள்ர ப௃டி஬ாத ட஫ௌன லயிகரின் ப௃ன் சியரின் ஆெம்ப஭ டசாகுசு கார்கல௃ம் பைப்பகட்டும் ஆைலச்

டசபேக்கும் பதலி சுகங்கல௃ம் உல்யாச ஫ாரினககல௃ம் த஫ற்கத்தி஬ நென ஫துக்தகாப்னபகல௃ம் அல஫ானம் டசய்கின்மன. அலர்கல௃க்கு ஋ப்படிக் தகட்கும் பாலுக்கு

அல௅ம்

஋ப்படித்டதரிப௅ம்

பச்னசக்குறந்னத஬ின் ஌னற

஫க்கரின்

அல௅கு஭ல்கள்.

லறுன஫

அலர்கல௃க்கு

நினயகள்.

அலர்கல௃க்கு

஋ப்படிப்புரிப௅ம் ஋ம்உமவுப் டபண்கரின் உண்ன஫ நினய. அலர்கரின் பூட்டி஬ கதவுகல௃ம்

ஜன்னல்கல௃ம்

திமக்கப்படுலதத

அலர்கரின்

இல்னய

஫னங்கனரப் தபாய.

஢ா. ஬ிக்஧஥ன் அன஭குனம

பண்பாடு

ஆெம்ப஭த்னத

லிபேம்பும்;

லிபேம்பும்.

நினமந்த

பண்பாடு

஋ரின஫ன஬

— தபால.ீ

14


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

னட்சி஦஬ா஡ி஦ாய் இம௅ அந்தக் காட்டில் லியங்குகல௃க்கும் பமனலகல௃க்கும் சண்னெ நெந்தது ஬ார் இந்தக் காட்னெ

ஆள்லது ஋ன்று. டலௌலால்

தலடிக்னக பார்த்தது. லியங்குகள்

஫ட்டுத஫

஫னமந்து நின்று இதனன

டலற்மி டபற்மன. டலற்மிலிறாலில்

டலௌலால்,

தான் எபே லியங்கு ஋ன்று கயந்து டகாண்ெது. காய ஫ாற்மத்தால் ஫ீ ண்டும் சண்னெ ஌ற்ப்பட்ெது. இப்தபாதும் டலௌலால் எறிந்து நின்று தலடிக்னக பார்த்தது. இம்ப௃னம பமனலகள் டலற்மி டபற்மன. உெதன டலௌலால் ஋னக்குப் பமக்கத் டதரிப௅ம் அதனால் நானும் எபே பமனல தான் ஋ன்று பமனலக்கூட்ெத்தில் தசர்ந்தது. இன்னம஬ உயக ஫க்கள் சிந்தனன எபே டலௌலால் தபாயத்தான். டலற்மிடபற்மலர்கரின்

பின்னால்

தானாகச் டசல்லும். ததாற்மலர்கனர லிட்டு எதுங்கி லிடும். டலற்மிப௅ம் தர஭ாத

அங்கீ கா஭ப௃ம்

உனறப்பாலும்

லி஫ர்சனம்,

லிொத

அதிர்ஷ்ெத்தின்

ப௃஬ற்சி஬ாலும்

உங்கள் தநாக்கத்னதத்

தினச

லினரச்சல்கரல்ய,

கினெப்பனல.

திபேப்ப

அனலகள்

ச஭ாசரி ஫னிதனின்

அனு஫திக்காதீர்கள்.

உங்கள்

கனவுகனர இந்த உயகம் னபத்தி஬க்கா஭த்தனம் ஋ன்று லி஫ர்சனம் டசய்ப௅ம்; உங்கள் டலற்மிகனர அதிர்ஷ்ெம் ஋ன்று அசட்னெ டசய்ப௅ம். உனறப்பினால் டபற்ம டசல்லனத உதாசீனம் டசய்ப௅ம். இயக்கு தநாக்கி஬ ப஬ைத்தால் பய இன்னல்கனயக் கெந்துதான் ஆக தலண்டும். நீங்கள் சாதனன஬ார஭ாக இபேந்தால் ஋னத ஌ற்மாலும் இறந்தாலும் லாழ்ந்தாலும்

அறிந்தாலும்

உங்கல௃க்டகன்று

என்று

உண்டு.

அதுதான்

ல஭யாறு. “஫கதன! பிமந்தலர் இமப்பது உறுதி. ஆனால் இமந்த பின்னும் உயகம் எபே சியன஭த஬

நினனலில்

டகாள்ல௃ம்.

அத்தனக஬

டபபேன஫

டபற்மலர்கல௃ள்

நீப௅ம்

எபேலன். நீ தூக்கு த஫னெக்குச் டசல்லும் தபாதும் கூெ ஫கிழ்ச்சி஬ாகதல டசல்ய தலண்டும்” - இனதச் டசான்னலர் தைத்சிங்ைின் ஡ாய். யட்சி஬லாதி஬ின் நிகழ்காயம் ப௃ள்ராக இபேப்பதற்க்குக் கா஭ைம் ஋திர்காயம் பூலாக இபேப்பது தான். ஋ப்டபால௅துத஫ உைர்வுப்பூர்ல஫ாக யட்சி஬லாதி

஋தில்

சிந்திப௅ங்கள்

ஆனால்

தலண்டு஫ானாலும்

யட்சி஬னதத் தலி஭.

15

அமிவுப்பூர்ல஫ாக

ததாற்ப்பதற்குத்

ப௃டிடலடுங்கள்.

த஬ா஭ாய்

இபேப்பலன்


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

28. 02. 2015 அன்று 68 லது பிமந்தநாள் காணும்

஋ங்கள் குயலிரக்கு ப௃னனலர்

சு.஫காததலன் IOFS Retd. ME, MBA, Phd, FIIE

ஆய஫஭த்னத

Cell No: 93827 77747

லில௅துகள்

அலர்கள் பல்யாண்டு லாற லாழ்த்தும்

லாழ்த்துகின்மன!!!

அன்பு டநஞ்சங்கள்

஫னனலி, ஫கன்கள், ஫பே஫கள்கள், தப஭ன் & தபத்தி

கட்டுன஭

஥த்஡ி஦ அ஧சாங்ைள஥! உம௅ப்தடி஦ாண ஡ிட்டங்ைவப தச஦ல்தடுத்துங்ைள் டசன்ம

ஆட்சி஬ின்

஫க்கள்

லித஭ாததபாக்கின்

஫ீ துள்ர

தகாபத்தால்

எபே

ஆட்சி ஫ாற்மம் ஌ற்ப்பட்ெது. புதி஬ அ஭சாங்க஫ாலது ஫க்கல௃க்கு நல்யது டசய்ப௅ம் ஋ன நம்பி஬

஫க்கல௃க்கு

இந்த

காட்டிக்டகாண்டிபேக்கிமது..

஫தச்

அ஭சும் சார்பற்ம

தனது

ந஫து

ததசம்

இ஬யாத்தன்ன஫ன஬க் இலர்கரின்

லபேனக஬ால்

காலிததச஫ாக ஫ாமிலிடுத஫ா ஋ன்று ஫ற்மலர்கள் சந்ததகப்படு஫ரவுக்கு இலர்கரின் ஆட்சி

நெந்துடகாண்டிபேக்கிமது.

இலர்கரின்

ப௃஬ற்சி

இன்னும்

நினயதான்

இலர்கல௃க்கு

இந்தின஬ப௅ம் டதாெர்ந்தால்

஌ற்படும்.

கா஭ைம்

ச஫ஸ்கிபேதத்னதப௅ம்

த஫ிறகத்தில்

திைிக்கும்

காங்கி஭சுக்கு

உண்வ஥஦ாண

஌ற்பட்ெ

஡஥ி஫னுக்கு

஡஥ிழ்

஡ாய்த஥ா஫ி ஥ட்டும் அல்ன உ஦ிர்த஥ா஫ிம௃ம் கூடத்஡ான். கபேப்புப் பைத்னத ஫ீ ட்டு லந்து

லிடுதலன்

஋ன

சூல௃ன஭த்த

஫த்தி஬

அ஭னசப்பார்த்து

இன்று

நாம்

லில௅ந்து

லில௅ந்து சிரிக்கயாம். ஆ஡ார் அட்வடவ஦ ஬லுக்ைட்டா஦஥ாை ஡ி஠ிக்ைிநது ஥த்஡ி஦ அ஧சு! ஫ன்த஫ாகன் சிங் தனயன஫஬ியான காங்கி஭ஸ் அ஭சாங்கம் ஆதார் அட்னென஬ அமிப௃கப்படுத்தி஬து.

சன஫஬ல்

஋ரிலாப௅க்கான

஫ானி஬த்னத

தந஭டி஬ாக

ஆதார்

அட்னெ஬ின் ப௄யம் லங்கிகரில் டசலுத்தப்படும் ஋ன்று ப௃ந்னத஬ காங்கி஭ஸ் அ஭சாங்கம்

16


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

டதரிலித்தது. அப்டபால௅து ஆதார் அட்னென஬ப௅ம் தந஭டி ஫ானி஬த்னதப௅ம் ஋திர்த்த பாஜக தான் இன்று அதத ஆதார் அட்னென஬ லலுக்கட்ொ஬஫ாக ஫க்கரிெம் திைிக்கிமது. ஆதார் அட்னென஬ அனனலபேம் டபற்தம ஆக தலண்டும் ஋ன்ம நினயன஬ ஌ததா எபேலிதத்தில்

இந்தி஬

அ஭சு

கட்ொ஬஫ாக்குகிமது.

ச஫ீ பத்தில்

த஫ாடி

அ஭சாங்கம்

அமிப௃கப்படுத்தி஬ ஜன் தன் த஬ாஜனா ஋ன்ம அனனலபேக்கும் லங்கி தசனல திட்ெம் ஋ன்பதத சன஫஬ல் ஋ரிலாப௅ ப஬ன்படுத்தும் அனனலபேம் ஆதார் அட்னென஬ டபற்தம ஆகதலண்டும் ஋ன்ம நினயன஬ உபேலாக்க நினனக்கும் இந்தி஬ அ஭சுனெ஬ திட்ெத்தின் ப௃தல்

படி

தான்.

஋திர்லபேம்

நாட்கரில்

அ஭சின்

தந஭டி

஫ானி஬

பரி஫ாற்மம்,

காப்பீட்டுத்திட்ெம் ஫ற்றும் ததசி஬ ஏய்வூதி஬ திட்ெம் ஆகி஬னல, இந்த லங்கிக்கைக்கின் ப௄யம் டச஬ல்படுத்தப்பெ உள்ரது. டசலுத்த

திட்ெ஫ிட்டுள்ரனத

லினயன஬ப௅ம், பால் ஫ானி஬த்னதப௅ம் ஫பேத்துல

தபால்

நானர

஫ின்சா஭

லினயன஬ப௅ம்,

லினயன஬ப௅ம், எட்டுட஫ாத்த஫ாக

இதத

தபால்

஫னனன஬,

டசயலிற்காகவும்

஋ரிலாப௅க்கான ஫ானி஬த்னத லங்கி஬ில் தந஭டி஬ாக

அ஭சு

கல்லி

லங்கி஬ில்

டசலுத்த

பள்ரிகனர

கட்ெைத்திற்கான

உ஬ர்த்திலிட்டு

அ஭சாங்கம்

தனி஬ார்

டபட்த஭ால்

திட்ெ஫ிடும்.

஫஬஫ாக்கிலிட்டு

டசயனலப௅ம்

அதற்கான

தந஭டி஬ாக

அ஭சு

஫பேத்துல லங்கி஬ில்

டசலுத்துலது லன஭ இதன் டதாெர்ச்சி இபேக்கும். தனி஬ார் ஫஬஫ாக்குலதன் ஆ஭ம்ப ப௃஬ற்சி஬ாகதல நாம் இந்த ஆதார் அட்னென஬ பார்க்க தலண்டும். லினயத஬ற்மத்னத கட்டுபடுத்தி ஫க்கள் ஫ீ தான சுன஫ன஬ குனமக்க தலண்டி஬ அ஭சு ஫க்கனர

தனி஬ார்

நிறுலனங்கரிெம்

லிற்றுலிட்டு

தனது

டபாறுப்பியிபேந்து

எதுங்கிக்டகாள்ர தான் இந்த ஆதார் அட்னெ லறிலகுக்கும். ஆதார் அட்னென஬ அனனலபேக்கும் கட்ொ஬஫ாக்குலதன் ப௄யம் உங்கள் ஌டி஋ம் அட்னெ ப௄யம் நீங்கள் ஋ங்கு பைம் ஋டுக்கிமீர்கள், நீங்கள் ஋ங்தக டசல்கிமீர்கள், ஋ன்ன சாப்பிடுகிமீர்கள், உங்கள் தனிநபர் லபே஫ானம் ஋ன்ன, லங்கி இபேப்பு ஋ன்ன உங்கள் அங்க அனெ஬ாரம் ஋ன்ன ஋ன்பது லன஭ உங்கள் தனி஫னித லில஭ங்கனர கண்காைிக்க ப௃டிப௅ம். உங்கனர

குற்மலாரி஬ாக

சித்தரிக்க

இந்த அ஭சு

ப௃டிடலடுத்துலிட்ொல்

உங்கள் அங்க அனெ஬ாரம், உங்கள் உைவு பறக்கம், உங்கள் உெயில் உள்ர தநாய்கள் உட்பெ அத்தனனன஬ப௅ம் அலர்கல௃க்கு டதரிந்திபேக்கும். உபேப்படி஬ான ஆக்கப்பூர்ல஫ான டச஬ல்கரில் தனது கலனத்னத டசலுத்துலனத லிட்டு

லிட்டு

இன்று

எவ்டலாபே ஫னிதனின் அடிப்பனெ சுதந்தி஭஫ான தனி஫னித

சுதந்தி஭த்னத பமிக்கும் டச஬ல்கரில் ஈடுபட்டுக் டகாண்டிபேக்கிமது இந்த ஫த்தி஬ அ஭சு. தலனயலாய்ப்புகனரப் லிலசா஬ம்,

டபபேக்குதல்

஫பேத்துலம்,

கல்லி,

தனி஫னிதர்கரின் தபான்ம

லபே஫ானத்னத

ஆக்கப்பூர்ல஫ான

உ஬ர்த்துதல்

டச஬ல்கரில்

தனது

திமன஫ன஬க் காட்ொ஫ல் லைான ீ டச஬ல்கரில் தனது தந஭த்னத லைடிக்கிமது ீ இந்த ஫த்தி஬ அ஭சு.

17


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

஌வ஫ைளுக்ைாை ளதா஧ாடி஦ ள஡ச஥க்ைள் முன்ளணற்நக் ை஫ைம்

஌னற ஫க்கனரப் பாதிக்கும் அத்தி஬ாலசி஬ப் டபாபேட்கரின் லினய உ஬ர்னல ஫த்தி஬ ஫ாநிய அ஭சுகள் திபேம்பப் டபம லயிப௅றுத்தி லிபேதுநகரில் நனெடபற்ம ததச ஫க்கள் ப௃ன்தனற்மக் கறகத்தின் ஫ாடபபேம் கண்ென ஆர்ப்பாட்ெத்தில் AN-ப஭த்஭ாஜா தனயன஫ தாங்கி

கண்ென

உன஭

நிகழ்த்தினார்.

஌னறகள்

஌ன்

இன்னப௃ம்

஌னறகராகதல

இபேக்கிமார்கள் ஋ன்ம கண்ென தகள்லிப௅ென் தனது உன஭ன஬ப் பதிவு டசய்தார். உென் ஫ாநிய

இனை டச஬யாரர் S.நாகப௃த்து஭ாஜா, ஫ாநியதுனைத்தனயலர் A. த஫ிற஭சன்,

஫ாலட்ெ ஫ாைல஭ைி துனைடச஬யாரர் S.K.டஜகதீசன், டபாது டச஬யாரர் K.சண்ப௃க சுந்த஭ம்,

துனை

டச஬யாரர்

S.K.ல஭பாண்டி஬ன், ீ K.சிலக்கு஫ார்,

சதீஷ்,

கதைசன்,

஫ாரிச்சா஫ி, C.கனக஭ாஜ், டசந்தில்கு஫ார், ஫ைிகண்ென், அபேண், அதசாக்கு஫ார், அறகு஭ாஜா, லிஜ஬கு஫ார், சங்க஭பாண்டி, ப௃த்துக்கண்ைன், நலன் ீ உட்பெ பய கட்சி நிர்லாகிகல௃ம்

஫ாலட்ெ

என்மி஬

தனயன஫஬ில்

நக஭

஌஭ார஫ான

கினர

டதாண்ெர்கல௃஫,

஫ாைலர்கல௃ம்

கயந்து

டபாது஫க்கல௃ம் டகாண்ெனர்.

நா.

லிக்஭஫ன்

ஆர்ப்பாட்ெத்தில்

லிபேதுநகர் என்மி஬டச஬யாரர் லின்டசண்ட் அலர்கள் நிறுலனத்தனயலர் AN-ப஭த்஭ாஜா அலர்கல௃க்கு டபான்னானெ அைிலித்து நன்மி கூமினார். அ஧சி஦ல் ைட்சிைபின் ததாது஢னன் தசய்஡ிைள், ஡வன஬ர்ைபின் திநந்஡஢ாள் ஬ாழ்த்து ஬ிபம்த஧ங்ைள் ஬஧ள஬ற்ைப்தடுைின்நண த஡ாடர்புக்கு - 99404 30603

18


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

அமிலி஬ல் அமிதலாம்

஥ணி஡ உடல் - ஆச்சரி஦த் ஡ை஬ல்ைள்  ந஫து உெயில் உள்ர இ஭த்த குறாய்கரின் நீரம் சு஫ார் 600,000 ன஫ல்கள்.

அதாலது இந்த டதானயலில் நாம் இ஭ண்டு ப௃னம உயகத்னத சுற்மி லந்துலிெயாம்.

 ந஫து கண்கல௃க்கு 500 லித஫ான எரிகனர பிரித்டதரிப௅ம் சக்திப௅ண்டு.  ப௃தல் 8 லா஭ம் லன஭ குறந்னதகரின் கண்கரில் கண்ை ீர் ல஭ாது.  ந஫து ப௄னர஬ின் டச஬ல்திமன் பகனயலிெ இ஭லில் அதிக஫ாக இபேக்கும்.  ந஫து உெயில் உறுதி஬ான ஋லும்பு டதானெ ஋லும்பு, அது கான்கீ ரிட்னெ லிெ லயின஫஬ானது.

 குறந்னத பிமக்கும்டபால௅து அதன் உெயில் 300 ஋லும்புகள் இபேக்கும். ஆனால் லரர்ந்து டபரி஬லனானதும் ட஫ாத்தம் 206 ஋லும்புகதர இபேக்கும்.

 ஫னிதன்

உ஬ிரிறந்த

பின்பு

உறுப்புகள்

டச஬ல்

இறக்கும்

தந஭ம்,

கண்கள் 31 நி஫ிெங்கள் | ப௄னர 10 நி஫ிெங்கள் | கால்கள் 4 ஫ைி தந஭ம் | தனசகள் 5 நாட்கள் | இத஬ம் சிய நி஫ிெங்கள்.

 டபண்கல௃க்கு ச஭ாசரி஬ாக 4.5 யிட்ெர் இ஭த்தம், ஆண்கல௃க்கு ச஭ாசரி஬ாக 5.6 யிட்ெர் இ஭த்தம் இபேக்கும்.

 ஫னித ப௄னர஬ில் சு஫ார் 100,000,000,000 (100 பில்யி஬ன்) ந஭ம்பு டசல்கள் உள்ரன.

 ந஫து கண்கரில் உள்ர கபேலிறி ஫ட்டும் தான் இ஭த்த நாரம் இல்யாத உ஬ிபேள்ர திசு.

823 ஬ம௅டங்ைளுக்கு எம௅முவந ஢ிை஫ம் அ஡ிச஦ம் 2015 ம் ஆண்டு திப்஧஬ரி ஥ா஡த்஡ின்

அ஡ிச஦ம் - ஞா஦ிறு -4 ஡ிங்ைள்- 4 தசவ்஬ாய் -4 பு஡ன் -4 ஬ி஦ா஫ன் -4 த஬ள்பி-4 சணி-4 

த஫ிழ்நாடு தனி ஫ாநிய஫ாக உபேலான ஆண்டு – 1956

ததடுகிமலன் காண்கிமான், காண்கிமலன் ப௃஬ற்சி஬ால் டபறுகிமான். டதய்லம் காட்டும்…….. ஊட்ொது!...

19


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

ைம்ப்ம௄ட்டர் னல஭ஸ் தாக்கி஬ ‘டபன்ட்ன஭வ்’ இயிபேந்து னபல்கனர ஫ீ ட்க இயகுலான லறி: டலவ்தலமான

கைனிகரில்

USB

டபன்டின஭வ்கள்

உபத஬ாகிப்பதால்

னல஭ஸ்கள்

சுயப஫ாக டபன்டின஭லில் புகுந்து உள்தர இபேக்கும்னபல்கனர பாதிக்கிமது. இப்படி பாதிக்கும் டபால௅து உங்கள்

டபன்ட்ன஭லில் உள்ர னபல்கள்

஫னமக்கப்பட்டு லிடும்.

கைனி஬ில் டபன்டின஭னல ஏப்பன் டசய்தால் ஋ந்த னபல்கல௃ம் இபேக்காது. டலற்மிெ஫ாக இபேக்கும். ஆனால் properties டசன்று பார்த்தால் னபல்கள் இபேப்பது தபான்தம அரவு காட்டும்.

கா஭ைம்

டபன்டின஭லில்

நம்

தகலல்கனர

ப௃க்கி஬஫ான

டபன்டின஭னல

திபேம்ப

தலல்கள்

டபமயாம்.

னல஭ஸ்கள் ஌தும்

ஆனால்

இபேந்தால் ஋ப்படி அந்த னபல்கனர

஫னமத்து

இல்னய

஌ததனும்

஋னில்

ப௃க்கி஬

பத்தி஭஫ாக ஫ீ ண்டும்

னலத்துலிட்ெது. Format

஫ான

டசய்து

தகலல்கள்

டகாண்டு லபேலது ஋ன

பார்ப்தபாம். இதற்கு நீங்கள் ஋ந்த ட஫ன்டபாபேனரப௅ம் உங்கள் கைினி஬ில் Install டசய்து உபத஬ாகிக்க தலண்டி஬தில்னய. உங்கள் கைனி஬ிதயத஬ சுயப஫ாக டசய்து லிெயாம். கீ தற உள்ர லறிப௃னம஬ின் படி கலன஫ாக டசய்து அந்த னபல்கனர ஫ீ ட்டு ஋டுங்கள். 1) ப௃தயில் டபன்டின஭னல உங்கள் கைினி஬ில் டசாபேகி டகாள்ல௃ங்கள். 2) Start ==> Run ==> CMD==> Enter டகாடுக்கவும். 3) இப்டபால௅து டபன்ட்ன஭வ் ஋ந்த ட்ன஭லில் உள்ரது ஋ன பாபேங்கள். My Computer டசல்லதன் ப௄யம் கண்ெமி஬யாம். 4) உதா஭ை஫ாக E: டின஭லில் டபன்ட்ன஭வ் இபேக்கிமது ஋னனலத்து டகாள்தலாம் அதற்கு நீங்கள் E: ஋ன டகாடுத்து Enter அல௅த்தவும். 5) attrib -h -s -r /s /d *.*஋ன னெப் டசய்ப௅ங்கள் எவ்டலாபேபகுதிக்கும் Space சரி஬ாகடகாடுக்கவும். ◦நீங்கள் சரி஬ாக டகாடுத்துஉள்ர ீர்கள் ஋ன உறுதி டசய்து டகாண்டு Enter அல௅த்துங்கள். ◦சிய

லினாடிகள்

டபாறுத்திபேங்கள்.

இப்டபால௅து

உங்கள்

டபன்ட்ன஭வ்

பாபேங்கள் உங்கல௃னெ஬ னபல்கள் அனனத்தும் திபேம்பவும் லந்திபேக்கும்.

இந்஡

உனைம்

துன்தங்ைவப

அனுத஬ிப்த஡ற்குக்

ைா஧஠ம்

தைட்ட஬ர்ைபால்அல்ன, அவ஥஡ி஦ாை தார்த்துக்

அவ஡

ள஬டிக்வை தைாண்டிம௅க்கும்

஢ல்ன஬ர்ைபால்஡ான்.

20

தசாதித்து


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

இன்டெர்டநட் ப஬னுள்ர இனை஬தர ப௃கலரிகள் 1. இந்தி஬ டபாது லிலகா஭த்துனம – இனை஬தர ப௃கலரி http://www.mca.gov.in/ 2. டசன்னன ஫ாநக஭ாட்சி஬ின் இனை஬ தர ப௃கலரி http://www.chennaicorporation.gov.in/ 3. நீதி஫ன்மங்கள் (இந்தி஬ா) இனை஬தர ப௃கலரி http://www.hcmadras.tn.nic.in/ 4. இந்தி஬ அஞ்சல் (தபால் துனம) இனை஬தர ப௃கலரி http://www.indiapost.gov.in/nsdefault.htm 5. இந்தி஬ சுற்றுயா – இனை஬தர ப௃கலரி http://www.incredibleindia.org/index.html 6. த஫ிழ்நாடு சுற்றுயா – இனை஬தர ப௃கலரி http://www.tamilnadutourism.org/ 7 த஫ிழ்நாடு ஫ின்சா஭ லாரி஬த்தின் இனை஬ தர ப௃கலரி http://www.tneb.in/ 8. இ஭த்ததானம் அரிப்பலர்கரின் ப௃கலரிகள் http://www.bharatbloodbank.com/ 9. கண் தானம் டசய்லது குமித்த தகலல்கல௃க்கு http://ruraleye.org/ 10. சன஫஬ல் ஋ரிலாப௅ தந஭டி இனைப்பு குமித்த தகலல்கல௃க்கு http://mylpg.in

எவ்டலாபே அரலிற்கு

தனி

஫னிதனும்

டபாறுப்புகனர

அதிகரிக்கும்.

நினமலான

தன்னுனெ஬

சு஫க்கின்மீர்கதரா லாழ்க்னக

-

டபாறுப்னப

உை஭

அந்த

அரவுக்கு

லாற

இதுதல

தலண்டும்.

஋ந்த

உங்கல௃க்கு

சக்தி

சிமந்த

லறி.

- சு஬ா஥ி ஬ிள஬ைாணந்஡ர்

21


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

஢ாட்டு ஢டப்பு இனங்வை஦ில் பு஡ி஦ அவ஥ச்ச஧வ஬ ததாறுப்ளதற்பு: டகால௅ம்பு : கெந்த

8-ம் தததி இயங்னக஬ில் நனெடபற்ம அதிபர் ததர்தயில் ன஫த்ரிபாய

சிமிதசனா அத஫ாக டலற்மி டபற்மார் . அன்னம஬ தினம் ஫ானய அலர் அதிப஭ாக பதலித஬ற்றுக் டகாண்ொர். அதத லிறாலில் நாட்டின் புதி஬ பி஭த஫஭ாக ஍க்கி஬ ததசி஬ கட்சி஬ின் தனயலர் ஭ைில் லிக்கி஭஫சிங்க டபாறுப்தபற்றுக் டகாண்ொர்

.

புதி஬ அ஭சில் டதாறியாரர் ததசி஬

சங்கத்தின் தனயலர் பறனி திகாம்ப஭ம் , டி.஋ம்.சுலா஫ிநாதன் உள்ரிட்ெ த஫ிறர்கல௃ம் தகபினட் அன஫ச்சர்கராக இெம்டபற்றுள்ரனர். இந்஡ி஦ா஬ில் மெ.24 ஆ஦ி஧ம் ளைாடி மு஡லீடு அத஥ரிக்ை ஜணா஡ித஡ி எதா஥ா அநி஬ிப்பு: புதுடெல்யி:

இந்தி஬ாவுெனான

லர்த்தகத்னத

டபபேக்கும்

நெலடிக்னக஬ின்

எபே

பகுதி஬ாக,

இந்தி஬ாலில் அட஫ரிக்க அன஫ப்புகள் பை.24 ஆ஬ி஭ம் தகாடி ப௃தலீடுகனர டசய்ப௅ம். இதில் பை.6 ஆ஬ி஭ம் தகாடி சிறு ஫ற்றும் நடுத்த஭ டதாறில்கல௃க்கான கெனாக இபேக்கும் ஋ன்று ப௃தன் ப௃னம஬ாக

குடி஬஭சு தின லிறாலில் பங்தகற்க இந்தி஬ா லந்த அட஫ரிக்க ஜனாதிபதி எபா஫ா

தபசினார்.

பு஡ி஦ டிஜிட்டல் ஥ின் ஥ீ ட்டர்ைள் ததாம௅த்஡ ைட்ட஠ம் இல்வன டசன்னன

-

பனற஬

஫ின்சா஭

஫ீ ட்ெர்கல௃க்கு

பதியாக

புதி஬

டிஜிட்ெல்

஫ீ ட்ெர்கள்

டபாபேத்தப்படுகிமது. இதற்காக ஬ாபேம் கட்ெைம் டசலுத்த ததனல஬ில்னய. இதற்கு ஬ாத஭னும் பைம் தகட்ொல் சம்஫ந்தப்பட்ெ அலுலயர்கள் ஫ீ து கடும் நெலடிக்னக ஋டுக்கப்படும். ஋ன்று த஫ிழ்நாடு ஫ின்சா஭ லாரி஬ம் அமிலித்துள்ரது.

உடல் உறுப்பு ஡ாணம் தசய்஬஡ில் ஡஥ி஫ைம் மு஡ல் இடம் டசன்னன

-

உெல்

உறுப்பு

தானம்

டசய்லதில்

இந்தி஬ாலிதயத஬

த஫ிறகம்

ப௃தயிெம்

பிடித்துள்ரது. இதன்ப௄யம் 2 ஆ஬ி஭த்து 178 தபர் காப்பாற்மப்பட்டு உள்ரனர். இவ்லாறு த஫ிறக அ஭சு ஫க்கள் நயலாழ்வுத்துனம஬ின் டசய்திக்குமிப்பில் டதரிலிக்கப்பட்டுள்ரது.

இம௅ ஥ா஡ங்ைளுக்கு எம௅ முவந ஧஦ில் ைட்ட஠த்வ஡ உ஦ர்த்஡ தரிந்துவ஧ புது டெல்யி - புமநகர் ப஬ைிகள் ஭஬ில் கட்ெைத்னத இ஭ண்டு ஫ாதங்கல௃க்கு எபே ப௃னம உ஬ர்த்த நிபுைர் குல௅ பரிந்துன஭ டசய்துள்ரது. தற்தபாது சானய தபாக்குல஭த்து கட்ெைத்னத லிெ

஭஬ில்

கட்ெைத்னத

தபாக்குல஭த்து படிப்படி஬ாக

கட்ெைம் உ஬ர்த்த

60

சதலதம் ீ

தலண்டி஬து

குனமலாக

அலசி஬ம்

உள்ரது.

஋ன்று

அந்த

஋னதல

஭஬ில்

அமிக்னக஬ில்

டதரிலிக்கப்பட்டுள்ரது. ஢ிம௄஦ார்க் - தள்பி஦ில் ளச஧ா஡ கு஫ந்வ஡ைபின் ஋ண்஠ிக்வைவ஦ குவநப்த஡ில் இந்஡ி஦ா முன்ளணற்நத்வ஡ ைண்டுள்ப஡ாை ஍.஢ா. த஡ரி஬ித்துள்பது.

22


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

஬஫ிைாட்டி  பத்து ல஬திற்குட்பட்ெ குறந்னதகல௃க்கு இபேத஬ அறுனலச் சிகிச்னச தலண்டின் அதனன இயலச஫ாகப் டபம வ௃ லள்ரி பாபா இன்ஸ்டிபெட் டபங்கல௄ர் நிறுலனம் உதலி டசய்கின்மது. த஫லும் லிப஭ங்கள் டபம 9916737471  த஫ிறகத்தில்

஋ங்தகனும்

குறந்னதகள்

பிச்னச

஋டுத்து

லாழ்க்னக

நெத்துகிமார்கள் ஋ன்ம அலய நினயன஬க் கண்ொல் உெதன "RED Society" ஬ின்

஋ன்ம

9940217816

஋ண்ைில்

அனறப௅ங்கள்.

அக்குறந்னதகரின் கல்லிக்கு லறி லகுப்பார்கள்.

அலர்கள்

 ஫ாற்றுத்திமனாரிகல௃க்கான இயலச கல்லி, இயலச லிடுதி குமித்து

தகலனயப் டபம 9842062501 & 9894067506 ஋ன்ம ஋ண்கரில் டதாெர்பு டகாண்டு அமிந்து டகாள்ரயாம்.

ஆதார்

஋ண்னை

உங்கள்

சன஫஬ல்

஋ரிலாப௅

உென்

இனைக்க

கம்டபனி஬ின் லாசயில் கால் கடுக்க நிற்க தலண்டி஬ அலசி஬஫ில்னய. 1800 233 3555 ஋ன்ம ஋ண்னை அனறப௅ங்கள்.

உங்கள் கன்ஸ்பெ஫ர் ஋ண்னைப௅ம், ஆதார் ஋ண்னைப௅ம், டிஸ்ரிபூட்ெர் டப஬ன஭ப௅ம்

த஬ா஭ாக

னலத்துக்

டகாள்ல௃ங்கள்.

ட஫ாறிகரில் இந்த தசனல கினெக்கிமது.

த஫ிழ்

உட்பெ

பய

உங்கள் டப஬ர், கன்ஸ்பெ஫ர் ஋ண், ஆதார் ஋ண் இந்த ப௄ன்றும் தபாதும். எபே லா஭ம் கறித்து இதத ஋ண்ணுக்குத் டதாெர்பு டகாண்டு இனைப்பு பற்மி஬ நினயன஬த் டதரிந்து டகாள்ரயாம்.

23


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

Apply :- February Month Jobs Eastern Naval Command (Indian Navy) Indian Navy Name of Post:- Fireman, Civillian Motor Driver & Various Posts Eligibility:- Candidate should be completed in 10th, 12th or its Equivalent Job Location:- Visakhapatnam Last Date:- 27 February 2015 For more details: http://www.davp.nic.in/ Karnataka Public Service Commission (KPSC) Name of Post:- Gazetted Probationers Group- A & B Eligibility:- completed in Bachelor’s Degree, Master Degree or its Equivalent Qualification Total no of Vaccancy: 400 Job Location:- Karnataka Age:- 21 - 35 years (Relaxation for SC/ST Candidate as Per Government Rule) Last Date:- 20 February 2015 For more details: www.kpscapps.com Bangalore Metro Rail Corporation (BMRC) Name of Post:- Deputy Chief Engineer / Dy. Chief Manager / Executive Engineer / Manager Eligibility:- completed in Diploma, B.E/B.Tech,ME, B. Arch/ M.Arch or its Equivalent Qualification Job Location :- Bangalore No of Vaccancy :- 69 Last Date:- 21 February 2015 For more details: www.bmrc.co.in

CRPF, CISF, BSF, SSB, ITBP Recruitment 2015 – 62390 Vaccancies Name of Post:- Constable GD and Riflemen Posts Eligibility :- completed in 10th, 12th, or Graduate Degree in Any Discipline its Equivalent Age Limit :- 18- 23 years. Age Relaxation Applicable As per Norms. Last Date :- 23 February 2015 Hiring Process :- Written Test For more details : http://ssc.nic.in/

Hindustan Aeronautics Ltd. Name of Post:- Asst.Engineer/Asst.Scientific Officer/Asst.Officer Eligibility : BSc, BE/B.Tech, LLB, MSc, Diploma, BA Job Location:- Hyderabad Hiring Process : Written-test, Face to Face Interview

Last Date:- 17 February 2015 For more details: http://www.hal-india.com 

Cognizant Off Campus Drive | 2014 Batch | On 15th February 2015 | @Pune

Femfest 2015 : Job Fair For Girls : 13 & 14 February 2015 : Chennai

Genpact Open Pool Campus Drive | 2015/2014/2013/2012 Batch | On 13 February 2015 | @Dehradun

24


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

இம்஥ா஡ மு஡ல் தத்து ஡஥ிழ் ஆர்஬ முத்துக்ைள்:

1. A. த஭ர்஬ின் ளஜசன்

Rs. 2000 (஬பர்ச்சி ஢ி஡ி)

3. C. இ஭ா஫ப௄ர்த்தி

Rs. 100 (E-Book)

5. R. கார்த்திக்

Rs. 100 (E-Book) அ஭க்தகாைம்

7. K. சதீஷ் கு஫ார்

Rs. 100 (E-Book) டசன்னன (டப஭ம்பூர்)

9. R. சிலசுப்஭஫ைி஬ன்

Rs. 100 (E-Book) டசன்னன(குத஭ாம்தபட்னெ)

2. C. நிளாந்த்

4. V. அபியாஷ்

Rs. 100

அத஥ரிக்ைா

டசன்னன (ன஫யாப்பூர்) தசயம் (சூ஭஫ங்கயம்)

Rs. 100 (E-Book) லில௅ப்பு஭ம் (திபேக்தகாலிலூர்)

6. M. கலிதா

Rs. 100 (E-Book) திபேச்சி (தீ஭ன்நகர்)

8. M. இ஭ா஫ கிபேஷ்ைன் 10. M. ஭ாஜதுன஭

லரர்ச்சி நிதி஬ாரர்

Rs. 100 (E-Book) டசன்னன(தபாபைர்)

A.டளர்லின் தஜசன் தந்னத :

Rs. 100 (E-Book) டசன்னன(னசதாப்தபட்னெ)

தாய்

஫ற்றும் பயர்..

உறுப்திண஧ாய் இவ஠஦

:

J. ஆசீர்

த஫கீ ஆசீர்

பைம் டசலுத்தி஬தும் தங்கரின்

஫ின்னிதல௅க்கு

Rs.100 (எபே லபேெம்)

டப஬ர் ப௃கலரின஬ 99404 30603

தபாயில் டபம

Rs.200 (எபே லபேெம்)

஋ன்ம ஋ண்ைிற்கு குறுந்தகலல்

N. Vikraman,

அனுப்பவும். ஫ின்னிதழ்

A/C NO. 057701000034697,

தலண்டுதலார் ஫ின்னஞ்சல்

INDIAN OVERSEAS BANK,

ப௃கலரின஬ டதரிலிக்கவும்.

Manavalanagar Branch.

IFSC Code: IOBA0000577 ஋ன்ம லங்கிக்கைக்கில் டசலுத்தவும்.

லிரம்ப஭ங்கல௃க்கு அனறக்கவும் 99404 30603

லரர்ச்சி நிதிகள் ல஭தலற்கப்படுகின்மன

உங்கள் கனத, கலினத, கட்டுன஭கள் ஫ற்றும் ஫ற்மலர்கல௃க்குப் ப஬ன்படும் பனெப்புகனர

pudhiyadesambook@gmail.com ஋ன்ம e-mail ப௃கலரிக்கு அனுப்பயாம் (அல்யது) நா. லிக்஭஫ன், No.

194/3

III

Main

Road,

East

Gopalapuram,

பட்ொபி஭ாம்,

டசன்னன

-

ப௃கலரிக்கு தபாயில் அனுப்பயாம்.

அ஬ல்ட஫ாறி஬ின் ஆதிக்கம் ஌ற்மதில்னய த஫ிழ்ட஫ாறி஬ின் ஆதிக்கம் ததாற்மதில்னய நன்மிப௅ென்

25

நா. லிக்஭஫ன்

600072

஋ன்ம


பிப்஭லரி 2015

புதி஬ ததசம்

புதிய ததசம்

BOOK POST

மாத இதழ்

If undelivered please returned to N. Vikraman No.194/3 III Main Road, East Gopalapuram, Pattabiram, Chennai - 600072. Contact : 99404 30603

TO:

Phone : E-Mail :

26


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.