Kaatruveli November 27

Page 1

27/11/2018

மாவரர் ீ சிறப்பிதழ்


காற்றுவெளி மாெர்கள் ீ நினைவு சுமந்த காந்தள்மலர் இதழ் 2018

ஆசிரியர்: சசாபா

ெடிெனமப்பு: கார்த்திகா.ம

பனைப்புக்களுக்கு:

R.Mahendran, 34,Redriffe Road, Plaistow London, E13 0JX UK mullaiamuthan16@gmail.com

பனைப்புக்களின் கருத்துக்களுக்கு பனைப்பாளர்கசள வபாறுப்பு

நன்றி:இனையம்


ெைக்கம், காற்றுவெளி ெருைாந்தம் மாெரர்களின் ீ நினைவு சுமந்து சிறப்பிதனைக் வகாண்டுெந்துள்ளது. அெர்களின் நினைனெ மறந்து ொழ்ெது அர்த்தமாக இருக்காது.நமக்காக ொழ்ந்தெர்கனள மறக்காதிருத்தசல ொழ்ெின் கைனம..கூைசெ, மண்ைின் ெிடுதனலக்காக நாம் நகர்த்திச் வசன்றனெகனளயும்,எைி எடுத்துச் வசல்லசெண்டிய கைனமகனளயும் அெர்களின் ெரெைக்கநாளில் ீ சபதம் எடுத்துக் வகாள்ெசத நானளய வதாைக்கப்புள்ளியாகும். அந்தத் வதாைக்கப் புள்ளியிலிருந்து ஒவ்வொரு நைெடிக்னகயும் ெிடுதனலநாள் வெகுதூரத்தில் இல்னல என்பதினைச் வசால்லும்ெிதத்தில் அனமயசெண்டும்.ஒற்றுனமயாகச் வசயல்பைசெண்டிய வசயல்பாடுகள் நம்முன்சை காத்திருக்கின்றை.எதிரி சுலபமாக முன்சைறிெிடும் சூைனல ஏற்படுத்திெிைாது,காலத்திற்காக காத்திருக்காமல் அடுத்தகட்ை நைெடிக்னகனய சமற்வகாண்ைால் வெற்றி நிச்சயம்.. ஒற்றுனமசய நமக்குப் பலம்.. நம்பிக்னக வெளிச்சம் அருகிசலசய இருக்கிறது.. நட்புைன், நாம்.


ஈரமண் உயிர் திமிர்ந்வதழும் ஏகாந்த மாதம் நடுகற்கள்

வசங்காந்தள் சகசரங்கனள வமல்ல வமல்ல ெிரிக்க,

பச்னச ொனை அடிக்கும்

புள்ளி ெனர மின்னுடுக்கள் ஈர மண்ைினை

சில்வலை முனளத்த தாய்மரச் வசம்சமைிச்சசானல ஆகாயத்தனரயின்

அனலப்பிறழ்ெில் மீ தமிருந்த பாதிப்பினறயில்

செற்றிை மின்மிைிகள்

ெிைிகளில் பறந்துதிர்த்த ஒளிப்பாய்ச்சல் சிறகால் கண்திரெத்தில்

கடும்புப் பாலின் கைம் இருள்கெியும்

தனலகீ ழ் ொைம்

ரத்தப்பறனெகளின் சுொசத்னத நாசி நினறக்கிறது புத்தன் சிறகுரித்து

ெிருந்துக் கறி சனமத்த

குட்டிமைியின் கண்களும்

தங்கத்துனரயின் கரங்களும் காந்தளுக்கு இதழ்கனளயும்

ெிரல்கனளயும் வபாருத்திை


தீட்டுப்பட்ை தீர்ப்புக்கள்

வமாைி சபசும் கருசமகங்கனள ெனலபின்ைி உயிரின்

வசடிகனளப் பைர்த்திை யார் தட்டிைாலும் திறக்காத பூமி

திரட்டிய முள்வளலும்புச்

சீசாெிற்குள் குருதிப்பாைம் வகாண்டு திறக்கிறது ஆம்

இது சூரியன்கள் ெிரியும் ஏகாந்த மாதம்

பிறிவதாரு நாளில்

ெிடுதனலக்கைவமான்றில் நாங்கள் அடினம என்சற

தைித்தைியாக னகவயழுத்திட்சைாம்.

தமிழ் உதயா லண்ைன்


வசஞ் சசாற்றுக் கைன் அன்றந்த

வபாழுதிைிசல

ென்ைி மரக்காடுகளும்

னெகனறயும்

இருள் காெி -கார்சமக

கூட்ைமதும்

கூடி

நினல

அழுததங்சக -நம்

கண்டு

சபார் சமக சூைல் -அஞ்சி அஞ்சி அகம் புனதத்த

மாந்தர் -தம்

இன்னுயினர தமிழ் காெி வசன்ற வசங்குருதி

துடித்வதழுந்த

வசங்காந்தள் பசுங்குருதிக் பச்னசப்

அக்கிைிக்

குளியலுக்குள் -எம் மண்சைாடு -மண்ைாக

கனரந்ததந்த

குஞ்சுகள்

ெரத் ீ தமிழ் மறெர்

வநஞ்சக்

வகாண்ைார்

ெினரந்வதழுந்து நின்றார்

சசனைப் பசுந்தளிர்கள்

தங்கக்

உயிர்கள்

அகெலினம

தானைத் தனலெைின்

உயிர் கூட்டில்

செகம்

மலவரல்லாம் -நம்

பாலகசரா

வெஞ்சமரில்

மறெர் -அெர்

-தாகம் தான் தாங்கி தாய் அகம் காக்க நின்றார்

எங்கள் உளம் வகாண்ை

குஞ்சுகனள

இளம் தனல முனறனய

குைி சுமந்து -நம்

வசஞ் சசாற்றுக்கைன்

க ௌரி சுந்தரம்

தாங்கி –வெல்சொம்


கெருப்புப் பூக் ள் ****************** இதயம் வகாஞ்சம் கைக்க இரும்புகனளச் சுமந்த பூக்கசள கறுத்து உைல் நலிந்தாலும் ெண்ைக் கைவுகனள கண்ை ஜீென்கசள உம்னம ெினதத்த எம் சசானலனய புயல் வகாண்ைவதன்ை?

தீயுைன் ெினளயாடி தீயுைன் மடிந்த வநருப்புப் பூக்கசள கார்த்தினக உதித்து உதிர்ந்த மலர்கனள ஏந்திய சசாகம் தான் என்ை?

நிலாந்தி சசிகுமார்


தீெட்டிகளின் கருகல் ொனை ******************************* அசதா அந்த கார்த்தினக உதிக்கிறது செகமாய்ச் வசல்லும் நாட்கள் அந்த நாளினை எட்ை சற்று தயங்கி நிற்கிறது. ஏசதா முணு முணுத்து எனதசயா உருசெற்றியபடி அந்த மயாை பூமி தீபங்கனள தீெட்டிகளாக்கி எண்வைய் இன்றி கருகி தியாகொனை ெசுகிறது ீ

நட்ை கல்வலல்லாம் பறக்க தனலெரின் உனரனய மட்டும் தன்னுள் வசமித்துக் வகாண்டு அனமதியாய் தெமியற்றுகிறது அந்த ெினள நிலம்

ெினதத்தனெ எல்லாம் தனைத்திை செண்டி எவ்ெளவு குருதினய உறிஞ்சியது


இன்று குமட்டிய குருதினய வெளிசய வகாப்பைித்து சகாரமாகக் காட்சி தருகிறது

தீெட்டிகளின் கருகல் ொனை இன்று சுகமாை சுகந்தமாய் சுொசிக்கப்படுகிறது

நிலாந்தி சசிகுமார்


ெைக்கம் மாெரா ீ எங்கள் ெரர்களின் ீ நினைொக

மரைத்னத சபசனெத்த மாெரர்கள் ீ

இறப்பும் சிறப்புக்வகாண்ைது உங்கனள இருத்தி!

எம் சந்ததிக்கு நீங்கள் சந்நிதி!

நிலவுக்கனதகனள வசால்ெனத நிறுத்திெிட்சைாம்

உங்கள் இறுதிக்கைெினை ஊட்டிசய இங்கு

தமிைனை ெளர்க்கிசறாம்!!! இது நன்றி வசால்லும் அைிெகுப்பு

உங்கள் ெரம்தாசை ீ எங்கள் ெிலாசம்!!

வமாைிகூற முடியாத உயர்ொைெசர ெரியம் ீ வபாங்கும் எங்கள்

பாரிய நம்பிக்னக நீங்கள்! பத்து ெிரனலயும் பைிொக மூடி

எம் தனலசாய்த்த ெைக்கம்!!!


ொர்த்னதகளுக்குள் ெிளக்கமுடியாத ெரக் ீ குைந்னதகசள இந்த னெயத்தின் னமயத்தில் தமினை னகதூக்கி ெிட்ைெசர உங்கள் வெற்றிக்கு ெைக்கம்!! உயிர்தந்து வமாைிதந்து முகம்தந்து வசன்றீர்! திமிர்வகாண்டு நிமிர்வகாண்டு தமிழ்வகாண்டு ொை திைம்தந்து வசன்றீர்!

நாமும் எம் சந்ததியும் தனல தனல நிமிர்ந்து

உங்கள் ெரத்திற்கு ீ ெைக்கம்!! இருக்னககள் ஏந்தி உங்கள் வபருநாமம் வசால்சொம்!!! இைி எந்த பனகெரினும் அனத அைித்து வெல்சொம்!!

ொழ்சொம்!!!

சாந்திைி சந்திரன்


காந்தள் மலர்கள் ொைம் பார்த்திருந்து மனைனய தாகத்சதாடு அருந்தி கிைங்குகள் செசராடி நிலத்னத கிைித்துக் வகாண்டு பைர்ந்வதழுகிறது காந்தள்க் வகாடி. எதற்காக இந்தப் பூக்கள் ெருைம் சதாறும் கார்த்தினக மாதத்தில் ெிைிக்கின்றை? ஒரு வசாட்டு கண்ை ீர் ெிைவும் ஒரு ெிளக்கு ஏற்றவும் மறுக்கப்படுனகயில் எதுவும் இல்னலவயை எல்லாமும் அைிக்கப்பட்ைாகிற்வறன்னகயில் அைல் கைக்கும் தாயின் கருப்னபனய ஈரமாகிக்கின்றை காந்தள் மலர்கள் தாயின் கைவு ெண்ைமாய் தாகத்சதாடு பூக்கும் காந்தள் மலர்கனள யாரால் தடுக்க இயலும்? 0

-தீபச்வசல்ென்


கல்லனறப் பூக்கள் ==================== நட்ை நிசியின் ெிம்மல்கனள

நாடி நரம்புக்குள் நினறத்தெசர

பட்ை மர உயிர் குடினல உயிருக்குள் சுமந்தெசர எட்ை முடியா

பிரம்மத்தின் கட்ைனளனய ஏற்றெசர

முட்டி வதறித்த முப்பனைனய களமுனையுள் சாய்த்தெசர எட்டு தினச சிலிர்க்க ெியூகம் பனைத்தெசர -எனம ெிட்டு இயலா மூச்னச, ஆலம் ெிழுது

எம் உயிரிற்காய் ஈர்ந்தெசர ...

ஈன்ற அரண்காத்த சசெகசர

ஞாலம் உைர னெத்தீர் தமிைீ ை சதசவமான்னற பாரும் தினச

கலங்கி பாதகர் பக்கம் நிற்க

ஊைிக்கு இனரயாகிை ீசரா ? எம் உயிரிற்காய் பலியாகிை ீசரா ?

செராய் எழுந்தீர் ெிழுதாய் நிமிர்ந்தீர்

ஊராய் நைந்தீர் நிலொய் துைிந்தீர் -இப்சபா

உறங்குெர்ீ என்று நாம் ஏற்பதும் இயலுசமா? உங்கள் கல்லனறகளால் பிரசெம் ஆகிறது எங்கள் தமிைீ ை சதசம் : முதலும் முடிவுமாை ீர்

முப்வபாழுதின் உைர்வுமாை ீர் எழுதலின் ெினசயுமாை ீர் வதாழுதலின்

-எம்

வதய்ெமாை ீர்

எழுந்திடுெர்ீ எம் ெைக்கத்திற்குரியெசர

--- கலா புென் =

இலண்ைன்


மாவரர் ீ ொளில்...

ஒழுக்கத்னதக் கட்டுப்பாட்னை எங்களின் மைங்களில் இட்டு நிரப்புதற்காய்.. எங்கள் சதசியத் தனலெர் வபாங்கிவயழுந்தசபாது அெருக்சகா சின்ை ெயதாக இருந்தசபாதும்,

தன் திைமாை துைிொல் எதிர்காலத்னத எதிர்வகாண்டு உயர்மிகு பனைனயத்திரட்டிப் பனகமுடித்த அெர்தம் ெரலாற்றிற்கு நிகர்வசால்ல ொர்த்னதகள் எதுவுமில்னல.

தாயகத்தில் சதிச்வசயல்கள் வதாைர்ந்ததுவும் எம் சந்ததிகள் அைிந்ததுவும், எங்குசம வநாந்துநாம் ொழ்ெதுவும் புதியவதாரு பரிமாைமாக நிகழும் இந்நாளில்,


ஒரு வசாட்டுக் கண்ை ீரும் ஒரு திரி தீபமும் ஏற்ற முடியாத சதசத்தில் கார்த்தினக சதாறும் கண் ெிைிக்கின்றை காந்தள் மலர்கள்

ெிைி மூடி உறங்கியெர்களுக்காய் ஒரு பிடி குைிமண்ைிட்ை னககள் சதடித் திரிகின்றை சினதக்கப்பட்ை கல்லனறகளின் உயிர்த்தைங்கனள

எல்லாமும் தீர்க்கப்பட்ைதாக வசால்லப்படும் இக் காலத்தின் தீபத்திருநாளில்தான் தன்பிள்னளக்வகாரு தீபம் ஏற்றுகிறாள் குைிமண்ைிட்ை தாய்

சர்மிளா வினனாதினி திருொவுக் ரசு (2018) நன்றி:முகநூல்


தூர்த்த மைங்களின் மிகுபல துனளயுண்ை இரைங்கனளப் சபார்த்தெராய் ொழ்ந்து, ொர்த்னதகளுக்கு அைங்காத ெனதபுகுந்த துன்பவுைர்சொடு நீரில் மிதக்கும் கண்கசளாடு.. அங்சக நிலத்தில் நின்று,

கதிர்த்து ெளர்ந்து பருத்து நிற்கும் அந்த அைக்குமுனறக்குள்; இருந்தும் அெர்கசளா.. மாண்ை மாெரர்கனை ீ எண்ைி எழுதிரிசயந்தி, ெரம் ீ ெிளங்கசெ ெைிபாடுகள் வசய்தும் இந்நாளில்..

உலகப்பரப்வபங்கும் கயனமகள் கனளந்தெராய் இனைந்சத நாம் கண்ை ீரால் ஓன்றாகுசொம்; னககள்சகார்சத ெைிபாடுகள் நிகழ்த்துசொம்!

ந. கிருஷ்ைசிங்கம்.


கார்த்தினக மாதம்!

ொைம் கிைிந்து

எந்த சநரமும் மனை ெரலாம். ஈர நிலம்.

மயிர்க் கணுக்கள் சில்லிட்டுப்சபாக குளிர்ந்த காற்று சுகம் சகட்கிறது. நள்ளிரவு,

சநற்று இறக்க, இன்று பிறக்கும்.

கைக்குப் பிசகாத பன்ைிரண்டு மைி

சகாபுரத்து மைிகளின் நாத அஞ்சலி.

வநஞ்சத்து வநருப்பு வநய்ெிளக்கில் பற்றி எரியத் வதாைங்க

ஒரு பாட்டுக் சகட்கிறது

"தாயகக் கைவுைன் சாெினைத் தழுெிய சந்தைப் சபனைகசள" - இங்கு

கூெிடும் எங்களின் குரல்வமாைி சகட்குதா? குைியினுள் ொழ்பெசர! மகசள!

மகசை!!

கல்லனறயில் துயிலும் கண்மைிகாள்! கண்திறந்து பாருங்கள்.

இலக்கு தூரத்சததான் இருக்கிறது. என்றாலும்,

பானத தெறாத பயைம் வதாைரும். எெருை​ைாெது னககுலுக்கி

சபச்சுொர்த்னத சமனசக்குப் சபாகும் சபாது உங்கள் முகங்கசள கண்களில் வதரியும். இது உறுதி!

அனமதியாகத் தூங்குங்கள்!

மாலி ா

நன்றி: வெளிச்சம் கார்த்தினக 1994


ாத்திருக்கும் தாயா ….. வெண்பைி வசாரியும் அதிகானலப்வபாழுதில் கண்ைில் திரளும் நீர்த்திெனலகனள னகவகாண்டு துனைக்கமுடியெில்னல மகசை…. வநஞ்சினுள் பிரெகிக்கும் நினைவுகனள எெரிைமும் வசால்லிெிை முடியாதபடி காலம் வகாடுனமயாகிக் கிைக்கிறது….. ஏதுமறியாததுசபால நடித்துக்கிைக்கும் இந்தஉலகத்திற்கு என்ைவசால்லிெிை முடியும் இந்த ஏனைத்தாயால் மகசை…… எெரும் தீண்ைாதபடிக்கு உன்னுனைய இலட்சியத்னத சுமந்தபடி காத்திருக்கிசறன்.... கார்த்தினகப்பூக்கள் இந்சநரம் என்மண்ைிற் சிலிர்த்திருக்கக்கூடும் உன்னைப்சபால்... கற்களாய் சிதறிக்கிைக்கும் உைதும் உன்சதாைர்களதும் நடுகற் சிதறல்கனள சசகரித்து னெத்திருக்கிசறன் உன் தம்பியும் தங்னகயும் ெளரும்ெனர... எனதசயா நினைத்து உன்சபான்றெர்கனளப் பைிக்கும் மைிதர்களால் நினறந்துகிைக்கிற உலகத்தில் ொழும் வகாடும் நாட்கனள எப்படி எடுத்துனரக்க இயலும் மகசை….


சநற்று உன்சதாைினயப் பார்த்சதன் சதய்ந்த நிலொகத்வதரிந்தாலும் ஒளிகுனறயாதிருந்தாள் அெள். கிைக்னகப் பார்த்தபடி ெிடியாதஇரெின் பாைலுைன் காத்திருக்கிசறன் மகசை…. அந்தச் சூரியன் உதிக்காமலா சபாகும் இந்த உலகத்தில் என்ற உறுதியுைன்! ஆதிலட்சுமி சிெகுமார்.


எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்...!!! ************************************* எங்சக உங்கள் இதயங்கனள

வகாஞ்சம் திறவுங்கள்-கல்லனறகளில்

கண்மூடித்துயிலும் உங்கள் பிள்னளகள் ெந்துள்சளாம்.

அை கல்லனறகள் இல்னலவயன்றால் என்ை...?

உங்களின் இதயங்கள் தாசை நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்கனள இடித்த சபாது எங்களுக்கு ெலிக்கசெ இல்னல.

என் இைசம என் சைசம நீ துடித்தாய். அனத நாங்கள் மட்டுசம அறிசொம். எங்சக உங்கள் இதயங்கனள வகாஞ்சம் திறவுங்கள்-

கல்லனறகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்னளகள் ெந்துள்சளாம். தூரங்கள் அதிகமாைாலும் வசாந்தங்கள் ெிட்டுப்சபாகாது.

துயரங்கள் அதிகமாைாலும் பாசங்கள் குனறந்து சபாகாது.

நீங்கள் ெந்து எங்கள் கல்லனறகளில் ெிளக்சகற்றாெிட்ைாலும்

உங்கள் ெிைிகளில் ெிைிகளில் ெைிந்சதாடும் உதிரம் வசால்லும் உங்களின் பாசத்னத...

அை எதற்கு அழுகிறீர்கள்?

நாங்கள் இங்சகதான் இருக்கிசறாம்.

எங்களின் தாகம் அைங்க தண்ைரும் ீ சதனெயில்னல உங்கள் கண்ைரும் ீ சதனெயில்னல. நாங்கள் வசந்நீனர ெிட்ைது

உங்களின் கண்ைனர ீ துனைக்க.... எங்சக உங்கள் இதயங்கனள வகாஞ்சம் திறவுங்கள்-


கல்லனறகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்னளகள் ெந்துள்சளாம். இடித்து தூைாக்கிய துயிலும் இல்லங்கள் செண்டுமாைால் காைாமல் சபாயிருக்கலாம்.

நாங்கள் இப்சபாதும் தாய்மண்ைில் தான் துயிலுகிசறாம். நாங்கள் எங்சகயும் சபாகெில்னல.

இங்சகதான் எங்களின் ொழ்வும் சாவும்.

மூசிெரும் ொனைக்கற்றில் எங்களின் மூச்சிருக்கும்.

ஆடிெரும் கைலனலயில் எங்களின் முகம் வதரியும்.

பூத்திருக்கும் கார்த்தினக பூெில் எங்களின் புன்ைனக இருக்கும். வெண்மைல் வெளியிசல எங்களின் கால்தைங்கள் இருக்கும். நாங்கள் இங்சகதான் இருக்கிசறாம்.

இங்சகதான் எங்களின் ொழ்வும் சாவும். எங்சக உங்கள் இதயங்கனள வகாஞ்சம் திறவுங்கள்-

கல்லனறகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்னளகள் ெந்துள்சளாம். ெிடுதனலனய சநசித்தெர்களின் தியாகங்கள் ெைாய்ப்சபாைதில்னல. ீ

ெினலகள் வகாடுக்காமல் எெருக்கும் சுதந்திரம் சும்மா கினைத்ததும் இல்னல.

நங்கள் ெிடுதனலனய சநசித்சதாம் சுொசித்சதாம் வகாஞ்சம் அதிகமாகவெ ெினலகளும் வகாடுத்சதாம். நாங்கள் சிந்திய குருதியில் கனறகள் இல்னல.

ஆதலால் எங்களின் ெிடியல் வதானலெிைில் இல்னல.

நாங்கள் வசய்த தியாகங்களில் குனறவயான்றும் இல்னல. ஆதலால் எங்களின் ெிடுதனலயும் வதானலெிைில் இல்னல.


கல்லனறகளில் கண்மூடித் துயிலுகிசறாம். நிம்மதியாை தூக்கமும் இல்னல.

இது நிரந்தரமாை தூக்கமும் இல்னல.

காலம் ஒரு நாள் ொராமல் சபாகாதா? கண்ை கைவுகள் பலிக்காமல் சபாகாதா? எங்சக உங்கள் இதயங்கனள வகாஞ்சம் திறவுங்கள்-

கல்லனறகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்னளகள் ெந்துள்சளாம். எங்களுக்காக பாைல்கள் பாடுங்கள்...

எங்களுக்காக கெினதகள் எழுதுங்கள்..

எங்களுக்காக பூக்கள் வகாண்டுொருங்கள் எங்களுக்காக தீபங்கள் ஏற்றுங்கள்... தைித்தைியாக இல்னல... ஒன்றாக ...

ஒற்றுனமயாக....

தமிைரின் தாகம் தமிைீ ை தாயகம் என்று

அடிமை ஆைத்தில் இருந்து வசால்லுங்கள்.. அது சபாதும் எங்களுக்கு... கல்லனறகளில் கண்மூடித் துயிலுகிசறாம். நிம்மதியாை தூக்கம் இல்னல.

இது நிரந்தரமாை தூக்கமும் இல்னல. எங்சக உங்கள் இதயங்கனள வகாஞ்சம் திறவுங்கள்கல்லனறகளில்

கண்மூடித்துயிலும் உங்கள் பிள்னளகள் ெந்துள்சளாம்.

தமிழ்ப்கபாடியன்


ல்லறறயில்

ருவானவர் ள்.

_/\_ _/\_ _/\_ _/\_ _/\_ _/\_ _/ உைர்ெின் பினைப்பு ொழ்க்னக தாய் நிலம் ஆயுட்காலம். துசராகங்கள் மயக்கங்கள் மித மிஞ்சிய தன்ைம்பிக்னக னதரியம்.

பதெிகள் பன்ை ீர்கள் ெிரும்பெில்னல நாங்கள் கைவுளின் சதி என்பர் அப்படி ஏதுமில்னல தப்பிக்கும் எண்ைம் எவ்ெனகயிலும் இல்னல.

மரைம், இன்னும் சநசிக்கிசறாம் வபரும்பான்னம புறக்கைிக்கிறது அைிவு சநாக்கி நகரும் ஞாைமாைது செறு ெினரெில் மீ ண்டும் பிறக்க செண்டும்.

புதுப்பிக்கும் இறப்பில் புதிய பரிைாமம்


ஏந்திய துப்பாக்கிகள் இன்னும் மார்சபாடு காற்சறாடு கலந்த ெரர்கள் ீ காசதாரம் ெந்து வசால்றார்கள்- நாம் மண்ைின் ெிடியலில் கல்லனறயில் கருொைெர்கள் .

கைகசபாபதி வசல்ெசநசன்


ல்லறற ள்

ருத்தரிக்கும்

கல்லனறகள் கருத்தரிக்கும் காலமிது காெியங்கள் நினைவெழுதும் சநரமிது கார்த்தினக மலர்ெிலும்

ெலிசுமக்கும்

கைன்றிடும் இதயங்களும் துடித்திருக்கும்.

ொசல் சதாறும் அகல்ெிளக்கு ஒளிசிந்தும் ெரிப்புலியாய் ொழ்ந்தெரின் ெரம் ீ வசால்லும் ொனும் கைலும் மறெர்கனளத் சதடி நிற்கும் ெரலாறாய் அெர்வபயர் வபாறித்து னெக்கும்

ாலமிது


மற்றெர்க்காய் ொழ்ந்திட்ை தியாகங்கள் மண்காக்க ெழ்ந்திட்ை ீ ெிருட்சங்கள் மாசற்ற புைிததத்தின் ெினள நிலங்கள் மறக்குமா மாெரர் ீ தியாகங்கள்.

சாவுக்சக சாவுன்ை சரித்திரங்கள் சந்திகள் காத்து நின்ற புைிதர்கள் சாற்றிடுசொம் கண்ை ீர் மானலகனள சபாற்றிடுசொம் இதயத்தில் புைிதர்கனள

ீ த்தா பரமானந்தன் 07-11-2018


எத்தனை அன்புதான் னெத்தீசரா மாெரசர! ீ நித்தமுமும்னம நினைவு வகாள்ெதற்சக. முத்தமிட்டுத்தான் வசன்றீசரா தாய்மண்னை. அத்தனை உயிரும் சபாற்றி ெைங்கசெ.

எத்திறமும் வபற்றநம் ெித்தகர் நீெிரன்சறா வெற்றிவயன்றுனரத்து மனறந்து சபாை ீசரா? பத்திரமாய் காக்கவும் சித்தமும் கலங்காது வபற்றெள் மடியன்ை தாய்மண் மீ து ெழ்ந்தீ ீ சரா?

ஒற்னறச் வசாற்களின் அற்புதங்கள் ஆயிரம் அற்னற நாட்களின்

ஒளிந்திருந்த வெற்றிகள்

கற்றுத் வதளியசொ வபற்று ொைசொவெை பற்றும் வகாடிவயை நினைவுகனள ெிட்டுப் சபாை ீசரா?

கைென்சறா உமக்குள் கைன்றிருந்த வநருப்பு காைலாய் சபாகத்தான் காலம் ஓதிடுசமா? நைொக்கி நலமாக்க நைிசிறந்சதாங்கிை நாற்புறவமங்கணும் ஒற்றுனமசயாங்கிடுசமா?

ெிைித்திடு தமிைா ெைி வசதுக்கிைொ வென்று அைிந்திட்ை சபாதிலும் குரவலழுப்பிச் வசன்றெசர! கைிந்திட்ை காலத்தில் மூழ்கிசைாவமன்று


கார்த்தினகயின் ெிைிசய... கார்த்தினகயின் ெிைி திறக்கும்

காலம் ெருகுசத-காெிரியாய்

கண்கள் வபருகும் நாளும் பிறக்குசத

வெண்கலமாய் சிரித்த மைது

செதனைகள் சுமக்குசத இங்கு

ெிடியல் கண்ை சபாதும் ெிதினய

எண்ைி மைது புண் படுகுசத...

மண்ணுக்காய் உயிர் ஈந்த உத்தமர்

மரைத்னத வென்று சபாை புைிதர்

எண்ைிலைங்கா களங்கள் கண்ைெர்

ஏழ்னமயின்றி சதசத்னத சநசித்தெர்


பாழும் எதிரி கண்பட்டு வநாந்தெர் ொழும் ெயதில் மண்ணுக்கு ெித்தாைெர் ஆளும் துைிவு வகாண்ை வசாத்தாைெர்... ொைம் ெிடும் கண்ை ீசரா மாமனையாய் காைம் பாடும் வதன்றலும் உயிர் கசியும் தாைம் தந்து தமிழுக்காய் ஆெி துறந்தெர் ஆன்மா கனத சபசும் கார்த்தினகயில் அைகாை ெிைிகளும் நீர் நினறக்கும் அழுெதன்றி செவறன்ை இங்கு முடியும் ெிழுந்தாலும் எழும் இைம் நாவமன்சறாம்... மாெரம் ீ மைசதாரம் கனத சபச மாைிக்க ெனையாய் ீ ொழ்ந்து சபாயிைர் சதாைிகளாய் எனமக் கனர சசர்க்கவென்சற சமதிைியில் தம் ொழ்னெ தூக்கி எறிந்தெர் மாமைிதர் உனம நினைக்காத நாட்களில்னலசய ஆெி பிரிந்த சபாதும் ஆற்றல் ெிலகெில்னல அன்பாசல உனமத் வதாழுசதாம் மாெரசர... ீ

சிெதர்சிைி ராகென்


னக மலர்வகாண்டு கார்த்தினக மலர்கனள பூசிக்க ொருங்கள்.! காத்திருந்து காத்திருந்து கார்த்தினக ெந்ததும்

கார்த்தினகமலராய் பூத்திருந்து எனம பார்த்திருக்கும்-எம் கார்த்தினக மலர்கனள னகவதாை ொருங்கள் -உங்கள்

னகமலர் வகாண்டு னெயகம் எங்கிலும் ொழும்தமிைசர கார்த்தினகமலர்கனள பூசிக்க ொருங்கள் ஈைம்மலரும் செனளயிசல – தம் இதயதாகம் தீர்ந்தவதை

ஈைத்தாயினை ொழ்த்திைசெ

கல்லனறயில் கண்ெிைித்துக் காத்திருக்கும்

எம்காெல் வதய்ெங்கனள சபாற்றிைசெ ொருங்கள் சபாற்றிசய சபாற்றிசய தீபம் ஏற்றிை ொருங்கள். ஏற்றினெக்கும் தீபத்தின் ஒளியாய் நின்று

எம்மிைத்தின் இருளகற்றி ஓளிசயற்ற செண்டி

சபாற்றிைசெ ொருங்கள் கண்ை ீர்ப்பூக்கள் தூெி

கரம் கூப்பிை ொருங்கள் – கரம் கூப்பிை ொருங்கள்

கல்லனறத் வதய்ெங்களின் புைிதம் சபாற்றி -அனத காணும் எம் மைங்களிசல மைிதம் ஏற்று

அல்லல்கள் அெலங்கள் அனைத்தும் வெல்ல

அகிலத்தில் ொழும் தமிைர்கசள அன்பால் இனைந்து

ஒன்றுகூடிசய ொருங்கள் னக ஒன்று சசரசெ ொருங்கள்.

கெினத : புதுனெ இரத்திைதுனர. நன்றி:செர்கள் இனையம்


மகினமக்குரிய மாெரர் ீ நாள் ெிைா! தாயகத்னதக் காப்பதற்காய் அனுதிைமும் தனலெனும் தம்பியரும் தங்னகயரும் அங்கெர்கசளாடு ஏகிசய எங்கும்; தாங்களும் சசர்ந்தனலந்த மக்களும் தங்கள்சமல் எதிரியென் மூட்டிய மனலயுயர வநருப்பினையும் மகாெிஸப் புனகயினையும் அெர்கள் மாண்டுகருகிய இறுதியுத்தம் நைந்த ஈரம்காய்ந்த முள்ளிொய்க்கால் சபருவெளி நிலமும் அங்கு இறுதிசநரம்ெனரயும் நின்று வநாந்து வெந்தவுைசலாடு மைப்புண்கசளாடு அந்தரத்தில் அனலந்து.. அெர்தம் உறவுகனளப் பிரிந்து.. துறெியர்கள்சபால் எஞ்சிசய எங்வகங்சகா எல்லாம் ொழும் எம்மெர்கள் அந்தப்சபாரின் இறுதி அெலத்னதயும் அநீதினயயும் ஆகுதியாை மாெரர்கனளயும் ீ அெர்கள்பட்ை பாடுகனளயும் ஆட்சியரின் சூட்சிகரமாை வசயற்பாடுகனளயும் சபார்மீ றல்கனளயும் வசால்லும் ஒரு சாட்சியாளர்களாக எங்சியுள்ளார்கள். எமக்காகப் சபார்நிலசமறி இறுதிெனர நின்று உயிர்தப்பியும் அங்கங்கள் இைந்துசபாய் எங்கணும் ஏதுசமவசய்ய முடியது பசி குைனலெருத்த உைல்கள் ஒட்டியுலர்ந்து


பாதிவசத்தெராய் பாதகர்களின் சூைலிசல நம் நாட்டில் ொழும் ெலிசுமந்த அந்த.. நாதியற்றெர்களின் குடும்பங்களுக்கு ஏதும் உதெக்கூடிய கூைங்கனள நிறுெிசய அதநூைாக ஆெை வசய்ெசத எம் சதெசரயாகிெிட்ை மாெரர்களுக்கு ீ நாம் எடுக்கும் ஈடு இனையில்லாத மிகு வபாருத்தமாை மாெர்நாள் ீ ெிைாொகும்.

ந. கிருஷ்ைசிங்கம்.


கார்த்தினகயின் காத்திருப்பு கண்ைராக! ீ ஐயிரண்டு மாதங்கள் பாதுகாப்பாய் - என் கருெனறயில் வபாத்தி னெத்துப் பார்த்த உன்னை பனகென் பனைக்கலனும் தின்று துனளயிட்ை மண்ைில் பிறந்த உன் சமைினய எதிரியின் பனைக்கலனும் தீண்ைாது என் உைனலக் கெசமாக்கி உன் உயிர் காத்திருந்சதன்!

நித்தமும் வசத்துப்பினைத்து என் வநஞ்சுக்குள்சள வபாத்தி னெத்துக் காத்திருந்சதன்! மண்னைக்காப்பென் ஆைாய்! மக்கள் காப்பரைாக நீயாைசெனள! களத்தில் கண்ை உன்னை எண்ைி உள்ளத்தின் உறுதி வகாண்சைன்!

புலர்வும் மனறவும் வதரயாத வபாழுதுகள்! நரபலி செள்ெிக் கைாக்களாக! சநர்த்திக்கைனுக்கு ெிடுபட்ை மைிதராக! வகாத்துக்வகாத்தாய் ெழ்ந்து ீ மடிந்திை!


மரைசம! மலர்களாக! வெற்று உைல்களால் ெிருந்துனெத்து புனதக்கப்பட்ை ெரலாற்னற பிரசெிக்கும் ெிருட்சங்கள்!

உயிர் குடிப்பெர் உயிர் சினதத்திை! உைற்கூட்டிலிருந்து உயினரப் பிைிந்து சீறுகின்ற செட்டுக்கு பாயும் செங்னகயாக! பனகவெல்லக் களங்கள் பல கண்ைெசர!

கார்த்தினகயில் வெற்றிகளின் காத்திருப்பு! ஊசர உறங்கிக் கிைக்கும் வகாட்டிக் களித்திருக்கும் மனையில் குளித்துக் களித்திருப்பாள் பூமியெள்!

கார்த்தினக ெரவுக்குக் காத்திருந்து களம் நின்று பனகயின் கனதமுடிக்க செங்னகயரின் செவும் துரிதமாக துப்பாக்கி செட்டுகளும் முைக்கமுமாக முைங்கிடும் கார்த்தினக! பனக வென்று வெற்றி முரசனறயும் கார்த்தினக!

ஊசர களித்திருக்கும்! உறெிைர் ெிைித்திருப்பர்! வபற்றெர் உள்ளுக்குள் அழுதிருப்பர்!


மற்றெருக்வகல்லாம் வெற்றிக்காை காத்திருப்பு! கண்கள் ெிைித்து காத்திருப்சபார் வநஞ்சம் கலங்கும்! கரும்புலியாகச் வசன்றீசரா தனை உனைத்து தீனய வென்றீசரா? அெரெருக்குள் ஆயிரம் சகள்ெிகள் எண்ைங்களாக! செங்னககள் குறிக்சகாள் வெற்றி இலக்னக மட்டும் சநாக்கி வெற்றி முரசனறந்த பின் ெரச்சாெின் ீ ெிபரங்களில் களம் நின்று பனக வென்றெர் ெித்துைல்களாக! ெித்துைல்கள் இல்லாதெர் நடுகற்கலாக! கல்லனறகளுக்குள் உறங்கும் மாெரம்! ீ

பனையல் வசய்து மனைபரப்பி மைமிரங்கி! ெிைிகலங்கி! ெரம் செண்டி! நீெிர் ெரசெண்டி! கல்லனறகள் அருகிருந்து கண்ை ீரால் கழுெிக்கட்டியனைத்து! நீள் துயிலிருந்து நிமிர்ந்து எழுந்திருங்கவளை! இரந்து நிற்கும் கார்த்தினக!

வசாந்த பந்தங்கள் ஏந்தும் தீப ெிளக்குகளால் கல்லனறக் காெியங்களுைன் கண்ை ீரால் கழுெிக் கனரந்து வசல்லும். சதக்கினெத்த உற(ைர்)ெின் ெருைத்தின் பரிதெிப்பு!


எழுச்சியும் ெரமும் ீ ெினதகளாய்! முனளக்கும் கல்லனறக்குள்ளிருக்கும் புைிதனரப் சபாற்றிை கட்டியனைத்து ஒலிக்கும் குரல்களிைால் ெிைிநீரும் மனைதிறக்க கண்ை ீரால் கழுவும் கார்த்தினக! ெரம் ீ எழுதிக் கெி ெடித்த கெிஞனுக்கு கெிவயழுதிக் கெிபடிக்க மண்ணும் வெறுனமயாைசத! புதுனெ அண்ைாவும் புதிராகிப் சபாைாசரா! புரட்சினயக் குரலால் இனசத்த சாந்தன் அண்ைாவும் சாந்தியனைந்தாசர! மைனலக் குரலால் மைதில்க் குடியிருக்கும் குட்டிக் கண்ைனும் நீள் துயில் வகாண்ைாசர!

வகாண்சைாம். ெினதகளாக கல்லனறகளில் துயில்வகாள்ளக் கண்ணுற்சறாம். செங்னககளாக!

நின்ற உம்னம நிராயுதபாைிகளாக்கி

உயிர் பறித்தான் இைவெறிச் சிங்களம்! சதாண்டும் இைங்கவளல்லாம் அனையாளம் அற்ற எச்சங்களாக! எம் எதிர் இல்லாத புைிதர்கசள! எங்கள் ெரெைக்கம்! ீ உைல் புனதபட்ை எங்கள் ெரசர ீ ெரெைக்கம்! ீ

தாமனர வசல்ெராஜா

ெித்துைல்களாக ெிைிமுன் கண்ைெனர மாெரராகக் ீ


மை ஓரம்

நின்று

கல்லனறத் தூளி

கனதசபசும்

ஆடுகிறது

மாெரசர.. ீ

...

கண்மைிகள் ெிைித்திடும் சநரமிது .. கைவுகள்

சுமந்த

எத்தனை

நாள்

உறக்கம் நின்று

தான்

வகாள்ளும்..?

நின்று

சநரமிது

கண்கள்

கனதசபச

இல்னல

கல்லனறக் கண்மைிகள் மலர்

சகட்டு

ெருகின்றார்

..

இல்னல.. இல்னல மைம்

சகட்டு

ெருகின்றார்..

தாய் மடிமறந்து தந்னதபாசம்

மறந்து

உற்ற வசாந்தம்

நட்பு ெட்ைம்

வபற்ற காதல் மறந்து மண்னை மட்டும் என்ை

மலர்

நாம்

நினைத்த

மக்காள்

தருசொம்..?


கண்ை ீர்த் துளிகள் ஆைந்தப்பூக்களாய் காைிக்னகயிடுகிசறாம் வபற்றுக்வகாள்க.

மைிசமகனல னகனலொசன்


மாெரர் ீ ொரத்திற்குள் தமிைிைம் நுனைகிறது.

இந்த நீண்ை வநடிய சபாராட்ைத்தின் ெினளொக தமிைிைத்தின் ெைிகாட்டியாக ெரலாறு இரு ெிையங்கனள ெிட்டுச் வசன்றுள்ளது.

01. மாெரர்கள் ீ 02. நந்திக்கைல்

இந்த இரு கண்ைிகளிைதும் ஒட்டு வமாத்த குறியீைாக திரட்சியாக சதசியத் தனலெர் சமதகு செலுப்பிள்னள பிரபாகரன் பிரதிநிதித்துெமாகிறார்.

நந்திக்கைல் எமது சபாராட்ைத்தின் ெைிகாட்டியாக மட்டுமல்ல, உலகின் சபாராடும் இைங்களின் ெைிகாட்டியாக - புதிய உலக ஒழுங்கிற்காை அனறகூெலாக தன்னை நிறுவுெதனூைாக இந்த நூற்றாண்டின் புதிய தத்துெ - சகாட்பாட்டின் னமய அச்சாக ெிளங்குகிறது. அனதசய 'பிரபாகரைியம்' என்று ெரலாறு ெிளிக்கப் சபாகிறது. உலக ெனரபைம் என்பது செறு, உலக அரசியல் ெனரபைம் என்பது செறு. இந்த உலக அரசியல் ெனரபைத்திலும் இரு ெனக உள்ளது. ஒன்று உலகளாெிய ஏகாதிபத்திய, ெலது சாரி முதலாளித்துெ அரசுகள் ெனரந்து னெத்திருப்பது.


இரண்டு புரட்சிகள், சபாராட்ைங்களினூைாக தம்னம ெிடுெித்த இைதுசாரி அரசுகள் ெனரந்து னெத்திருப்பது.

இனெ இரண்டுசம 'நந்திக்கைலில்' னெத்து அைித்வதாைிக்கப்பட்ைது.

முன்னையது 'முள்ளிொய்க்காலுக்கும்' பின்னையது 'நந்திக்கைலுக்கும்' ெைி சகாலியது.

ெினளொக உருொைசத இைி ெரப் சபாகும் மைித குல ெரலாற்றின் அதி உன்ைத தத்துெமாை 'நந்திக்கைல்' சகாட்பாடுகள்.

ெரும் நாட்களில் ெிரிொக எழுதும் உத்சதசம் உள்ளது.

தற்சபாது சுருக்கமாக 'ஏன் நந்திக்கைல் இத்தனகய முக்கியத்துெத்னத வபறுகிறது?' என்பது குறித்து ஒரு சிறிய ெிளக்கம்.

தமிைிைப் படுவகானலனய ெிடுசொம்.

அண்னமயில் சராகிங்கியா முஸ்லிம்களின் இைப் படுவகானல குறித்து நாம் அறிசொம். இந்த இைப் படுவகானல வதாைங்கிய நாளிலிருந்சத பர்மிய


அரனசக் காக்க உள்ளுரளெில் மட்டுமல்ல ஐநா அனெ வதாைக்கம் தீயாய் செனல வசய்ெது ரஸ்யாவும் சீைாவும்.

தமிைிைிப் படுவகானலயின் பங்குதாரர்களாக ஏற்கைசெ இனெ நமக்கு அறிமுகம் - கூைசெ கியூபாவும்..

இதுசெ நந்திக்கைலின் முக்கியத்துெத்னத உைர சபாதுமாைது.

எைசெ நாம் நினைவு கூரலின் வபறுமதினய உைர்ந்து மாெரர்கனள ீ ெைங்குசொம்.

மிகுதினய ெரலாற்றில் நந்திக்கைல் எழுதும். ஏவைன்றால் அது 'பிரபாகரைியத்னத' உட் வசரித்திருக்கிறது.

#பிரபாகரைியம் #நந்திக்கைல்சகாட்பாடுகள்.

பரைி கிருஷ்ைரஜைி நன்றி: முகநூல்



Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.