Kaatruveli Special Nov 26

Page 1

1

தமிழீ ழத் ததசியத்தலைவர் தமதகு பிரபாகரன் அவர்களின் அறுபத்தி நாைாவது பிறந்தநாள் சிறப்பிதழ்.

26/11/2018


2

காற்றுவவளி: 26/11/2018 ஆசிரியர் ச ோபோ

வடிவலமப்பு கோர்த்திகோ

பலைப்புக்களுக்கு R.Mahendran 34,Redriffe Road, Plaistow, London, E13 0JX UK mullaiamuthan16@gmail.com

பலைப்புக்களின் கருத்துக்களுக்கு ஆக்கதாரதர வபாறுப்பு

நன்றி இணையம்


3

வைக்கம். நமது சத ியத் தணைவரின் அறுபத்திநோன்கோவது பிறந்தநோள் வோழ்த்துச்

ிறப்பிதழோக கோற்றுவவளி வருகிறது.நமது அணைவரின்

வபருவிருப்பத்திற்குரிய சத ியத்தணைவர் அவர்களின் ிறப்புக்கணளச் வ ோல்ை இந்த வோழ்க்ணக சபோதோது.அடுத்த தணைமுணறக்கும் இணவ கடத்திச் வ ல்லும்.அதி வல்ைணமயுள்ள சபரோதிக்கங்கள் ஒரு நோட்டில் இப்படி ஒரு நிழல் அரண க் கட்டி எழுப்பி அணைத்து கட்டணமப்புக்களுடனும் நடத்தி வந்தணத மறந்திருக்கமோட்டோர்கள்.எந்த மக்களுக்கோக சபோரோடப் புறப்பட்டோசரோ அந்த மக்களின் ஆதரசவோடு எல்ைோ வணக பணடயைிகளுடனும்,நிர்வோக அைகுகளுடனும் ஆட் ி புரிந்த நமது சத ியத் தணைவரின் பிறந்தநோணள மக்கசளோடு நோமும் மகிழ்வுடன் வகோண்டோடுவது வபருணமயோக இருக்கிறது.கோற்றுவவளியும் ஒவ்வவோரு ஆண்டும் ிறப்பிதணழத்தந்து தன் பங்ணக ஆற்றிவருகிறது. நிச் யமோக, அடுத்தமுணற நோம் போரிய அச்சுத்வதோகுப்போக உங்கள் முன் ணவப்சபோம் என்கிற நம்பிக்ணகயுடன், நோமும்


4

ஆழக்கடவைங்கும் ச ோழமகோரோஜன் ஆட் ி புரிந்தோசை அன்று

தமிழ் ஈழக்கடவைங்கும் எங்கள் கரிகோைன் ஏறி நடக்கின்றோன் இன்று

கோணை விடிந்தவதன்று போடு _

ங்க

கோைம் திரும்பியது ஆடு

கவிஞர் புதுலவ இரத்தினதுலர


5

பிரபாகரன் காைம் பிரபோ

கரைவன்

கோைம்

சகோைம் - சபோற்றும்

- வவற்றிக்

ஞோைம் - வபரும்

பீணடயில்

ிங்களம் ணவக்கும் ஓைம் - ஈழம்

வபற்றிட

நற்வபயர்

கற்றவர்

பணடயைி

வபருகிடத் வதோழில்வளம் உணழப்போர் - நம்மவர் பிணழயற

வோழ்விைில்

வரைோறு

என்றும்

திணளப்போர்

ோற்ற - தமிழர்

சபோற்ற - வகோடி ஏற்ற

- வந்தோன்

வண்தமிழுக்கு வதோண்டு ஆற்ற - இைி வோழும்

வளசமோடு வோரிசய

தமிழுக்கு கட்டு

வகோட்டு

ஆள

நோவடோன்று

கின்றோன் - புகணழ கின்றோன்.

அன்ணைத் தமிணழ நோடி - அகிைம் கூடி - வோழ்த்துப் போடி - நோணள

அணைவயைசவ களித்திடும் ஆடி - நன்கு அள்ளியள்ளித் வதள்ளுதமிணழ யிந்த அகிைம் பருகிக் களிக்கும் - நல்ை அறிவுக் கணையோல் வகோழிக்கம்

முன்சைோர் வபருணம மீ ட்டி - அறிணவக் கூட்டி - வோழ்ணவ நோட்டி - தமிழ்

வோழும் புகணழ

ஈட்டி - இைி

முணறவயோடு அர ியல் இணறயருசளோடு

முணளவிட்டு ஆவளை வளரும் - வோழ்க்ணக முணறயிலும் புதுணம கிளரும்

வ-க-பரமநாதன்


6

எட்டுத்திண

யோவும்

வதோட்டுப்வபருஞ்ச ோழன்

ஏறி கடல் வவன்றதுண்டு

அவன் விட்ட இடவமங்கும் வவன்று வருகின்றோன் சவங்ணகக் இன்று.

பண்டிதர் ச.தவ.பஞ்சாட்சரம்


7

தமிழினக் காவைன் புரட் ியின் ணகணயப் பிடித்து

அறிவோயுத்த்தோல் சபோர் வ ய்த ஒசர தமிழன் பிரபோகரன்... வறட் ியுற்ற தமிழிைத்ணத அன்போயுத்த்தோல் வளணமக் கோை வோழ்ந்த வரீ மறவன் ... எது சநரிடினும் தளரோமல் தயங்கோமல் வோன்பணட கோட்டிய சபரிணக

மதர்மக் வகோள்ணகயிணை உயிவரை

கண்டு எல்ைோம் வபோதுவோை ஆக்கிய

அன்பின் தூரிணக......

வறட் ி வவள்ளம் இயற்ணகப் சபரிடரில் ிக்கித் தவித்த மக்கணளக் கோக்க

களமிறங்கி கரம் நீட்டிய ஈரவநஞ் ன்.... எல்ைோம் அடித்து அழித்வதோழிப்புச் வ ய்யக்கூடும்

வரைோற்று வவள்ளம்

ஒருகோலும் அழிக்க முடியோது

பிரபோகரன் எனும் வரைோற்ணற... உைகின் எல்ைோ வமோழிகளிலும் மூத்த வமோழி தமிழல்ைசவோ

உைகின் எல்ைோத் தமிழனுக்கும் சந த் தணைவன் பிரபோகரன் அல்ைசவோ...

வபண்ணியம் வசல்வக்குமாரி புதுச்தசரி


8

கார்த்திலகயில் பிறந்தவதர...! கோர்த்திணகக்கு வபருணம தந்தவசை!

கரிய இருள் சபோக்க- தமிழர் வோழ்வதைில் கதிரவைோய் கோைம் தந்த வகோணட மகசை!

சவலுபோர்வதிக்கு வரமோய் அணமந்த தவப்பிள்ணளசய! ஈழசத த்திற்கு விடியல் ஒளியோய் உதித்த சூரியசை! நீவிர் வோழ்க பல்ைோண்டு..!!

முடங்கிய மூத்த வமோழிணய மூன்று

கோப்தங்களில் உைகறிய ணவத்தோய்!

மூத்சதோர் ஆண்ட வரத்தின் ீ விணளநிைத்ணத

முப்பணட வகோண்டு முட்டிய பணக உணடத்தோய்!

மூச் ற்றுக் கிடந்த தமிழர் கூணை நிமிர்த்திைோய். வல்வவட்டித்துணறயில் வபோங்குமோ

கணரயில் சதோன்றிய இடிமுழக்கசம!

அன்ணைத்தமிழின் தணைமகசை! நீவர்ீ வோழ்க பல்ைோண்டு!! வைர் ீ பணக நடுங்க சவைின் கூர்ணம

விழிகளோய் வழிகோட்டிைோய். எட்டுத்திண

அதிர

சுட்டு விரைோல் பணட நகர்த்திைோய்!சுட்வடரிக்கும் போர்ணவயில்

நோவரம் ீ பணடத்தவர் நடுங்கிசய ஓடிட.. மோவரசவங்ணகச் ீ ச ணை வகோண்டு மோைிடம் புரியோத புதிரோய்- மண்

ோக ம் பை தந்தோய்!

மோைமணத கோத்து எல்ணைச் ோமியோைோய்!!

தமிழ்சத த்தின் மக்களின் கோப்பரசை! நீர் வோழ்க பல்ைோண்டு! வபண் இைத்திற்கு நிகரோை வபருணம ச ர்த்தோய். சபரிைவோதத்திற்கு வபரு வநருப்போைோய்

வகோண்ட வகோள்ணகயிசை உறுதியோைோய் - சகோடி

சநரடியோய் வகோடுத்தோலும் விணைசபோக வ ோக்கத் தங்கமோைோய்! சபோர்முணையில்

வியக்கும் சபோர்த்தளபதியோைோய்.

ர்வசத ம்

சமணடயில்ைோமல் உைகம் சபசும் அர ியல்


9

ோைக்கியைோைோய்

சப ோமல் சப ணவக்கும் சமதகுசவ நீவிர் வோழ்க பல்ைோண்ண்டு! தன்மோைம் கோக்க திமிசரோடு

மரோடி

வரச் ீ வ ருக்சகோடு பை வவற்றிக் களமோடி

ஒரு குணடயில் ஓரைியில் நிஜமோை நிழல்

அரசு தந்தவசை! இைக்கியத்திற்கும், இைக்கைத்திற்கும் அப்போல்! புறநோனூற்ணற விஞ் ிய உதோரைமோைோய். புதுணமயும் புரட் ியும்,எழுச் ியும் விணதத்த வரத்தின் ீ விணளச் சை! சகோமகசை!! நீ வோழ்க பல்ைோண்டு!

அவைி வியக்க அதி யக் கருவோக, தமிழிைத்தின் பகைவைோய் 'பிரபோகரன்' என்ற பிரளயம்

ஆைிசவரோகி உைவகங்கும் விணதத்த வரம் ீ விழுதுகளோய் படர்ந்து வபருவிருட் மோய் ஓங்கி நிற்பதும்

இரோஜசகோபுரசம உன் தைிச் ிறப்பு!! வமோத்த ஆளுணமயும் வகோண்ட

எம் சத ியத்தின் தணைவைின் உறுமல் உைக

அரங்கில் வோ ிக்கப்படசவண்டிய வரைோற்றுப்போடம்! தமிழர் உயிர்,ஆன்மோ, கீ ர்த்தியில் கைந்தவசை!

அஞ் ோ வநஞ்சுரம் வகோண்ட இமயசம! கரிகோைசை!!

இரோஜதந்திரிசய.. இந்தப் பிரபஞ் ம் உள்ளவணர- உன் வர,தீ ீ ர

ோக

அதிரடி

ரிதம் ...நிகழ்கோை வரைோறோய்..

நிணைத்து வோழும்!கோைத்தின் சகோைத்தில் மணறத்து நிற்கும் கருணம இருள் விைக

உதயசூரியைோய் மீ ண்டும் புத்வதோளி பரப்பி

சூரியத்சதவன் உைோவரும் அந்த நோளுக்கோய் வழிசமல் விழி ணவத்து கோத்திருப்சபோம்.

எம் வ ோத்சத! தீர்க்கத்தரி ிசய!!

ஒற்ணரச்வ ோல்ைில் இயங்க ணவக்கும் 'பிரபோகரம்' தரைியில் உதித்த வபோன்ைோை


10

இந் நோளில் அமுத்தத் தமிழில் வ ோல்வைடுத்து சகோர்த்து போ மோணையோய் சூட்டுகிசறன்

வரத்திருமகைோம் ீ எம் சத ியத்தின் தணைவனுக்கு

ணவயம் உள்ளவணர வோழ்க...பல்ைோயிரம் ஆண்டு..

வசல்வம் பரதமஸ்வரி

எங்கள் அண்ைன் பிரபோகரன்

தமிழ் ஈழம்தந்த கருைோகரன்

எங்கும் புகழ் பணடத்தோைவன் எங்கள் இன்ைல்கணள துணடத்தோைவன்

முல்லைச்வசல்வன்


11

எங்கள் தணைவன் பிரபோகரன் அந்த

முருகனுக்சக அவன் நிகரோைவன்(2)

கடல் விழுங்கும் முன்சப நிைம் விழுங்க வந்த பணக முடித்து புகழ் பணடத்த பகுறுளியோற்றின்

பண்மணை அடுக்கத்தில் வோழ்ந்த நம்போட்டன் அந்த முருகனுக்சக அவன் நிகரோைவன் முருகனுக்சக அவன் நிகரோைவன்

அன்ரனி

சவல் எடுத்தோன் அவன் சவல் எடுத்தோன்

சவல் எடுத்சத அவன் பணக முடித்தோன் தமிழ் பணக முடித்தோன்

பழம் தமிழ் பணக முடித்தோன்

துவக்வகடுத்தோன் இவன் துவக்வகடுத்தோன்

துவக்வகடுத்சத இவன் துவக்கி ணவத்தோன்

பணட துவக்கி ணவத்தோன்

புைிப்பணட துவக்கி ணவத்தோன்.

அன்ரனி


12

ரோஜசகோபுரம் எங்கள் தணைவன்

போவரங்கும் புகழ்கின்ற எங்கள் தணைவன் தணடநீக்கி வழிகோட்டும் தணைவன்

வந்த பணகவவன்று முடிவகோண்ட தணைவன்

த்தியத்ணத மதித்தோைவன்

தமிழ் தோயகத்ணத துதித்தோைவன்

முத்தமிணழ வளர்த்தோைவன் _ வரீ முத்திணரணய பதித்தோைவன்.

முல்லைச்வசல்வன்


13

மங்காப் புகழ்வகாண்ை ததசியத் தலைவன்..!!

தமிழிைத்தின் நோடி நரம்வபங்கும்

எவரும் தளர்த்த முடியோ

தங்கத் தமிழிைத்தின்

உறுதிவகோண்ட தீரசை

மங்கோப் பகழ் வகோண்ட

இயக்கும் குருதியோைவன்

எம்மோைம் கோக்க வந்துதித்த

தமிழன் உயிவரங்கும்

சபருவணக வபோங்க

தமிழீ ழத் தோகம் தீர்க்க

எங்கள் உைர்ணவ

மண்ைின்ைின் மைம்வ ீ

உன்வபயர் கூறிைோல்

கோவியத் தணைவசை வோழியசவ..!

எதிவரோைிக்கும்

எம்மிைத்ணத ஓர் வரைோறோக்கி மோவபரும்

ரித்திரம் பணடத்தோய்

எம்மிைத்தின் இருணள கணைத்து உயர் மூச் ோக

பணட நகர்த்தும் திறைில்

வச் ீ ோக நின்ற தணைவசை வநஞ் ம் நிணறந்த வோழ்த்துகள்..! பணக முடிக்க பணடத்சத

பணகவணை ஒடுக்கி நடுங்க ணவத்த வரீ தீர தியோகம் வகோண்ட

தமிழிைத்தின் வடுதணை வரசை ீ வோழ்கசவ..!

சவலுப்பிள்ணள தந்த வரகைிவன் ீ

தமிழ் தோய்க்கு இவசை மூத்த மகன் வபண்மோைம் கோக்க வபரும்பணட தந்சத

சபவரழுச் ியோய் எழுந்சத

வநடும் பயைம் கடந்த சூரியசை

வபரும் புகழ் வகோண்ட தணைவசை வோழ்க..!

இயக்கும் குருதியோைோய் உரிணமவயன்ற நூைின் பக்கங்கணள

உைவகங்கும்

உைர்த்தியவசை

பல்ைோண்டு வோழிய வோழியசவ..!

விக்கி நவரட்ணம்


14

வபோங்கிடும் கடற்கணர ஓரத்திசை_மணழ வபோழிந்திடும் கோர்த்திணக மோதத்திசை மங்களம் தங்கிடும் சநரத்திசை_எம் மன்ைவன் பிறந்தோன் ஈழத்திசை

பிரபோகரன் சபோடும் கைக்கு_என்றும்

பிணழத்ததில்ணை வதரியோதோ உைக்கு குறிதவறோதடோ அவன் விடும் அம்பு_வவற்றி வகோடி நோட்டுவோன்நோணள நம்படோ நம்பு


15

பிரபோகரன் சபணரச்வ ோல்ைி மீ ண ணய முறுக்கு

பிரபோகரன் தோண்டோ எங்கள் விடுதணை வநருப்பு அவன் உணடவயோரு அழகு அவன் நணடவயோருஅழகு

அவன் வகோணடவயோரு அழகு அவன் சபச்வ ோரு அழகு கண் வச்வ ீ ோரு அழகு அவன்

ிரிப்வபோரு அழகு

அவன்

ிந்தணை அழகு

கலைப்பரிதி

பிரபோகரன் எங்கள் வழிகோட்டி தமிழர் தோய்மண்ணைக் கோக்கின்றோன்

தமிழ்மோைம் நிணைநோட்டி.

காசி ஆனந்தன்


16

கீ ர்த்திக்குரிய கார்த்திலக இருபத்தாறு குருதி வகோப்புழிக்க நின்று கருதிய தோயகவிடுதணைத் தளத்தில் வபோருதிய பைியில் விடுதணையின் சுருதிணய வி ோைிக்கணவக்கும் ஓர்புதிய வரப்பரம்பணரணய ீ உருவோக்கி வளர்த்த எம் ஒப்பற்ற தணைவைின் பிறந்த திருநோணள எண்ைிசய நோம் சநரிைோ நிமிர்வுவகோள்சவோ

கடல் நிைம் எங்கும் வபோங்கி எழுந்து சபோரோடி கிங்கரணரச்

ங்கரித்து,

களங்களில் முழங்கிய கைங்கணளச் சுமந்தபடி, மரைித்து வழ்ந்துயிர்விட்ட ீ தம் சதோழியரின் உடல்கணள ஆரத்தழுவித் சதோளிசைற்றிச் சுமந்தபடி, வவற்றிக்களிப்சபோடு மண்விடியசவ வந்தவதோரு வரமங்ணகயர் ீ பணடணயத் சதோற்றுவித்த

ரித்திரத்ணத

மைரணவத்த மோதணைவைின்


17

பிறந்தநோணள உளம்மகிழசவ நிணைவுவகோள்சவோம்!

தோய் சபோன்ற அன்பிைன் எம் தணைவன் தன் ச ய்வயோக்கும் போ த்சதோடு வோய் வமோழியில் கூறிய வோர்த்ணத விளக்கங்கணளக் சகட்டுைர்ந்து வரம்விம்மசவ ீ உறுமிய ஒைியின் வோர்ப்பின் கைல்கணள விழுங்கியவர்களோய் வமய்கணள நிமிர்த்திய ஓர் வோய்ணமமிகு நோட்ணட.. மக்கணள எம் மண்ைில் உருவோக்கிய ஒப்பற்ற தணைவன் சதோன்றிய திைத்ணதக் வகோண்டோடுசவோம்.

இந்துமோ முத்திரத்தில் அன்று, எந்ணத தோயகத்தின் புகழ்மிகு எழில்வ ீ சவ அவன் ஆண்டசதோர் கோைத்ணதச்

ிந்ணதயில் நிறுத்தி,

இன்று அதுதீயோய் நைிந்வதரியும் வணதசுமந்து அது படும்போட்டிணை


18

கண்டு உயிர்கருக வவள்வளலும்பும் உருகசவ சவதணைப்படும் நோம் எம் தணைவணை எண்ைிசய வநடுமூச்வ றியும் சநரமிதில் அவரின் பிறப்போல் வபருணமவகோண்ட கோர்த்திணக இருபத்தோணற எம் கீ ர்த்திக்குரிய இந்நோணள ஆர்த்வதழுந்த உைர்சவோடு நோம் ச ர்ந்வதழுந்து வகோண்டோடுசவோம்!

ந. கிருஷ்ணசிங்கம்


19

அண்ணைின்

பிறந்தநாள்

அண்ை​ைின்

பிறந்தநோள்

அவைிவயங்கும்

மகிழ்ந்த நோள்

வல்வவட்டித்துணற தமிழ்

ஈழமதில்

உைகிசை

இைத்திற்கு

வோழ்ந்த தடம்.

தமிழன் என்ற முகவரி

வபண்கணள

பண்போைவன்.

இவணைப்சபோல்

யோரிைி

தணைமுணற

சபோரிசை போரிசை

வியூகம்

வரம் ீ

போர்த்சதோர்

தந்தவன்

அடிணம விைங்வகோடித்தவன்

அன்பு மோறோ

இவன்

பிறந்த இடம்

வருவர்

எப்படி வ ல்வர்

அணமத்து

கோட்டிைோன்.

வியந்தைர்

பரவ ப்பட்டைர்

ிந்தணையோளன்

வ றிவோைவன்

தத்துவத்திசை

ோதணை

தமிழர்

மோைம்

கோத்தவன்

இவன்

புகழ்

தன்ைிகரில்ைோ இவைின்றி

பணடத்தவன்.

தமிழைவன்

போடி தீரோது

எம்மிைம்

வோழோது.

வகங்கோ ஸ்டோன்ைி


20

மன்ைவன் வபற்றுயர்ந்தோய் மோண்பு! (சநரிண

வவண்போ)

அகணவ அறுபத்து மூன்ணற நிணறத்த தகவுணடக் குன்சற தணைவோ - முகமன்ச ர் விண்வியக்க வரம் ீ வியந்துணரத்து நன்வறை வவண்போவில் வோழ்த்திசைன் வோழ்க! தமிழீ ழத் தோய்தன் தையவை​ைப் வபற்ற அமிழ்வதைத் சதோன்றிடும் ஆன்சறோய் - கமழ்ந்திடும் நின்புகழ்

நித்தவமம் வநஞ் ில் நிணறத்சதோசம

மன்ைவன் வபற்றுயர்ந்தோய் மோண்பு! சுடரும் விழிதைில் சூரியப் சபரில் இடர்பணக வவன்ற இைிசயோய் - வதோடர்ந்திடும் மக்கள் எழுச் ி மகத்துவம் வபற்றிட எக்கைமும்

ோர்வோய் எழில்!

தடந்சதோள் வைிணமயும் தன்ைிகரில் வோழ்வும் திடமுணட வநஞ் ில் திணளத்சதோய் - மணடணமணய நீக்கிைோய்

மோந்தர்தோம்

நீதியுடன் வோழ்ந்திட

ஆக்கிைோய் ஆட் ிதணை அன்று! வோைமது நோை, வணரயோது வ ன்சறோர்க்குத் தோைங்க ள ீய்ந்துவந்த

ோன்சறோசை! – ஈைம்வ ய்

எண்ை​ைர்தம் எக்கோளம், எய்யோணம வயன்சறற்று வண்ணமயோய் மன்ைித்தோய் மோண்பு!

அணைத்துநின் மக்கணளயும் ஆரத் தழுவி

நிணைத்துச் வ யற்பட்டோய் நித்தம் - தைித்துவப் பண்போல் இமயவமைப் போரிற் றிகழ்ந்துசம எண்பித்தோய் அன்பவை​ை ஏற்று!


21

போரோண்ட மன்ைவரைோம் வபற்றோர் பணடவைிணம ீரோண்ட சவந்தரிடம் வ வ்வவை - சநரோண்டு தைித்தவைோய்த்

தோங்கிைோய்

தோயவளின் துன்பங்கள்

கைிந்தோசள கோ ிைியிற் கோண்பு! தம்பிநீவ ீ வரன்றும் தரைியி சைோங்கிட

எம்முளம் வோழ்த்திசய ஏற்றும்நல் - வ ம்பரிதி சபர்தோங்கு ச சயோசை போடணவத் தோய்புறம் ஊர்சபோற்றப் வபற்றோய் உயர்வு!

ணவயகமிங் குள்ளவணர வோழ்ந்திருப்போய் ஐயசை! வ ய்யற் கரியை வ ய்சவோசை - வமய்யுைர்வில் பற்றிசைோம் மோவரர் ீ போதங்கள் சபோற்றிசைோம் உற்றவன்நீ வபற்றோய் ஒளி!

பவானி தர்மகுைசிங்கம் (மீ ள்)


22

தமிழிழ தணைவனுக்கு பிறந்த நோள் வோழ்த்துக்கள்... உன் பிறப்போல் வபருணம வபற்றோள் தமிழன்ணை உன்

ிறப்போல்

ிறப்பணடந்தது தமிழ் உன் வரத்தோல் ீ வரியம் ீ வகோண்டது தமிழிழம் உன் வவற்றி முழக்கத்தோல் வவன்வறடுப்சபோம் நம் தமிழிழத்ணத....

உைக்வகை வோழோமல் தமிழ் மக்களுக்கோய் வோழ்ந்தோய் அதைோல் தோசைோ உன் வபயணர தன் குழந்ணதகளின் வபயரோக்கி வரத்ணத ீ விணதத்தைர் தமிழ் மக்கள்...

உன் சபோரோடும் குைத்தோல் தமிழிைின் வரத்ணத ீ உைகறிய வ ய்தோய் உன் வபயணரயும் உைக சபோரோளிகளின் முதன்ணம வபயரக்கிைோய்... உைக்வகன்று ஒரு வழிணய


23

உருவோகிைோய் அவ்வழிசய எங்கணளயும் போதுகோப்போய் பயைிக்க ணவத்தோய்....

உைகில் எந்த சபோரோளிக்கும் இல்ைோத அதரவு உைக்குண்டு அதைோணைசய உன்ணை தணைவைோய் ஏற்சறோம் நோங்கள்...

உன் வமௌைத்தோல் பை கணதகள் இங்சக தமிழிை கோவியம் பணடக்க பிறந்தவன் நீ புைி பதுக்குவது போய்வதற்குதோன் புரியம் இன்னும்

ிை கோைத்தில்....

கோணும் இடவமங்கும் தமிழிழம் முழங்க தமிழைின் வரத்ணத ீ மறுபடியும் உைகறிய தமிழ் தோயின் தணைமகசை நீ வோழிய பல்ைோண்டு வோழ்க தமிழிழம் கண்டு.

பாைமுதன் நன்றி:எழுத்து இலணயம்


24

எங்களுக்குள் இருக்கும் ின்ைப்பிள்ணளத் தைங்கணள நிணைக்கும்சபோது நீ இன்னும் எங்களுக்குள் ஆச் ரியங்கள் நிகழ்த்துகின்றோய் வவறும் சபச்சுக்களில் பிரபோகரன் ஆகிவிடசவண்டுவமை நிணைக்கும் வியோபோரிகள் மத்தியில் நீ வதளிந்த உருவமோய் வதரிகின்றோய் உைது மயிரோகவும் கூட ஒருவனும் ஆக முடியோது எை கடந்த ஆறு வருடத்தில் வரைோறு நிரூபித்துவிட்டது கோை புரு ர்கள் வவறும் ணகதட்டல்கள் மத்தியில் உருவோக முடியோது. வநடும்புயல்களுக்கு பூகம்பங்களுக்கு வநருப்போறுகளுக்கு மத்தியில் எழுந்த நிற்பது என்பதுதோன் பிரபோகரம் வோழ்க எங்கள் வபருணம.

வபான் காந்தன் நன்றி: யாழ் இலணயம்


25

பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியதவ! – இைக்குவனார் திருவள்ளுவன் கோர்த்திணக 11,

தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954

அன்று தமிழோய்ப்பிறந்த

தமிழ்த்சத ிய ஞோைத் தணைவர் சமதகு பிரபோகரன்

பிறந்த நோள் வபருமங்கைம்!

தமிழ் என்றோல் இைிணம. தமிழ் என்றோல் அழகு. தமிழ் என்றோல் வரம் ீ .

தமிழ் என்றோல் அன்பு. தமிழ்சபோல் இைிணமயும் அழகும் வரமும் ீ அன்பும் வகோண்டவசர தணைவர் பிரபோகரன்.

பிரபோகரன் பிறந்ததோல்தோன் உைகம் தமிழரின் வரத்ணத ீ உைர்ந்தது! தமிழரின் வ ம்ணமணய அறிந்தது!

தமிழ்ஈழம் இன்ணறக்கு உரிணம இழந்து நிற்கைோம். ஆைோல், நோணள மீ ண்டும் எழும்! மைரும்! தைியர ோய்த் தணைநிமிர்ந்து நிற்கும்! மைரப் சபோகும் தமிழர் தோயகத்தின் மோவபரும் தணைவர், தமிழ்உரிணம கோக்க வந்த தன்ைிகரில்ைோத் தணைவர், தமிழ் ஈழத்தின் ஆட் ியோளர் சமதகு பிரபோகரன்

சமன்ணமயும் புகழ்ணமயும் நைமும் மகிழ்வும் எய்திப்

பன்னூறு ஆண்டுகள் வோழியசவ! வோழிய வோழியசவ! வாழ்த்துைன் இைக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,

‘அகரமுதை’ பன்னாட்டு மின்னிதழ்


26

எங்கள் இதயவதய்வத்திற்கு அகலவ அறுபத்து நான்கு எண்வைட்டு ஆண்டுகள் மைர்ந்து வகோண்டசதோ! இதயக் சகோயிைில் எழுந்தருளிய இணறவனுக்கு அகணவ அறுபத்து நோன்கு! இதயங்களுக்குள் எழுந்திருக்கும் இமயம் எங்கள் தணைவனுக்கு அகணவ நன் நோளோம்!

தரைி

ிறந்திட! தோய் மண்ணும் துைங்கிட!

கோரிருள் சபோத்திய கோர்த்திணகயிற் சபவரோளியோய்! பிறப்பிைோல்

ிறப்பிணைச் ச ர்த்த தணைவோ!

மண்ைின் கைகம் விைக்கிட! களங்கம் துணடத்திட பிறந்த தணைவோ! தங்கச் சூரியைோய்! தமிழர்க்கு ஏகமுமோய்! கணற அகற்றி ஒளி வகோடுக்கப் பகைவைோய்! பிரபஞ் த்தின் வபருச்

ிறப்பிைன்!

எங்கள் தணைவன் பிரபோகரன்!

ஆதித் தமிழோைசபோதும் போழும் துயர் ஆள! தணைவிரித்தோடியது

ர்வோதிகோரம்!

உயிர் குடித்துச் வ ன்றது இைவவறி! உரிணம இழந்து அநோணதயோகப் சபோைது தமிழர் நிணை! கிரீடம் அைியோத மோவபரும் தணைவைோக! மக்கள் மைங்களின் மகுடம் ஆை எங்கள் தணைவோ!


27

வகோணைஞர்கள் ஆட் ிக்கு

ரிநிகர் நின்று

கறந்தடிப்பணடப் சபோர் வியூகத்தின் பணகயும் கைங்கும்! சபோர்க்களங்களும் முழங்கும்! எதிரியின் கள(ை)மும் கைங்கணவக்கும் கோர்த்திணக! வவற்றிக் களிப்பில் கோர்த்திணகயும் முழங்கிடும்! மக்கள் இதயங்களின் ஒப்பற்ற தணைவரோய்! பணகணம வவன்று விடிவிற்கோகப் பிறந்த தணைவன்! அைோணதயோை தமிழுக்கு உங்கள் பிறப்பு முர ணறந்து விடியலுக்கு வித்திட்டசத! மண்ைின் உரிணமக்கு வ ங்சகோைோல் வலுச்ச ர்த்து ஒப்பற்ற ஆளுணமயோல் மக்கள் மைங்கணள வவன்றவசர! ஒருமித்த தமிழரின் முகமோய் ஒளிக்கும் வபோங்கு தமிழ்! எண் திண யும் தம் குரைோ(ல்)ய் எதிவரோைிக்க! தமிழர் வைிகளுக்கு வைிணம ச ர்த்து சுதந்திரத்தின் வழி சதடுபவர்கள் விடிவுக்கு பிரபோகரன்! எனும் வபயரோல் முத்திணர வகோடுத்து சத விடுதணைக்கோை உங்கள் சபச்ண

முகவரியோக்கிய தணைவோ!

கோர்த்திணகயின் சபவரோளிசய நீங்கள் வோழ்க!

அகங்கள் துைங்க அவதரித்த ணமந்தன் அகணவ அறுபத்து நோன்கில் அரும்வபரும் தணைவோ! பிரபஞ் த்தின்

ிறு புள்ளியின் தமிழர் இருப்பிணை

பிரபோகரன்! எனும் வபயரோல் உைகறிவித்தோய் தணைவோ! தமிழர்க்கு முகவரிவோக! இைத்திற்கு இைச் ிணையோய்! உைகப் பந்தில் உயர்ந்து நிற்கும் எங்கள் தணைவன்!


28

பிரபஞ் த்தின் பிரபோகரன்! தணைவோ நீங்கள் வோழ்க! எண்வைட்டு ஆண்டுகள் ஏற்றம் வபற்றது ஈழம் சுமந்திருக்கும் எங்கள் தணைவோ! ஏகமும் நீங்கள் ஆைதோல் எழுந்து நின்சறோம் விணரந்து நடந்சதோம்! வழ்ந்திடோது ீ துைிந்து வகோண்சடோம்!

தணடகள் பை உணடத்து உளத்திறணைச் வ துக்கி ிந்தணையோல் வ ப்பைிட்டு உடல் வலுவோல் கட்டியணமத்த தமிழீ ழ சத த்ணத சந ம் போரோட்டி

மோதோைப் புறோக்களோகப் பணடவயடுத்து

வல்ைரசு என்னும் வஞ் த்தோல் வபோறிணவத்துக் வகோள்ள யோணை புணடசூழ! கழுகும் கழுத்தறுக்க! யோழி

ீரழித்துச் சூணறயிட உைகத்தின் கண்களில்

தமிழன் ஆட் ிக்கு

வோைோ! வளர்ச் ிக்குச்

வோல் விட்டதோ?

வல்ைரசுகளுக்கு இணடயூறோக நின்றதோ? பைமிக்க வல்ைரசுகளின் கள்ளமைம் வகோள் உள்ளத்தின் வன்மத்திைோல் மணறந்திருந்து எதிர்த்தவணரயும் எதிர்த்த ஏக தணைவோ எதிரி அறிவோன் உங்கள் பைத்திணை! எதிரிக்கு எதிர் இறுதிவணர உறுதிசயோடு களம் நின்று

மர் புரிந்து

யுத்த களத்தின் வரீ மறவர்கள் இழப்பிற்கு ஈடு வகோடுத்து ஈன்வறடுத்த இரண்டு வ ல்வங்கணளயும் மர்க்களத்திற்கு உவந்தளித்து சபோரோட்டச்

மநிணை கோத்து


29

தணைமுணற கோக்க பிள்ணள என்று இல்ைோது களத்தின் விடுதணைக்கு வித்திட்ட மகோ வபரும் தணைவோ! ந்ததி கோக்க களம் விைகிச் வ ன்று விட்டோர் புதிய வழிவயை!

நீங்கள் பழி நீங்கிச் வ ன்ற வழி அறியோது நோம் பழி சுமந்து நிற்கின்சறோம். விழி முன் வரசவண்டும்! நீங்கள் வ ன்றவழி யோவதன்சபோம்! எண்திண யும் உங்கள் வழி போர்த்து நிற்கின்சறோம் தணைவோ! இன்று அறுபத்து நோன்கு ஆைசபோதும் என்றும் பதிைோறு வயது மோர்க்கண்சடயன்! வோழ்க! வோழ்க! வோழ்கசவ!

தோமணர வ ல்வரோஜோ


30


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.