2
சிறப்ெிதழ் 26/11/2015
வணக்கம்
ஆசிரியர்:பசாொ
காற்றுவவளி இன்று வெருமிதம்
கணினியிடலும்,வடிவணமப்பும்:
வகாள்கிறது.
கார்த்திகா.ம ெணடப்புக்களின் கருத்துக்களுக்கு ெணடப்ொளர்கபள வொறுப்பு வதாடர்ெிற்கு: இ.மபகந்திரன் 34,REDRIFFE ROAD,
காவிய நாயகனின் ெிறந்த நாளில் சிறப்ெிதழாக வவளிவருகிறது. அச்சில் வகாண்டு வருகின்ற முயற்சி தள்ளிப்பொக இணணயத்தில் வதாடர்ந்துவருகின்ற காற்றுவவளி இன்று எம் பதசியத் தணைவரின் ெிறந்த நாள்
வகாண்டாட்டத்தில்
PLAISTOW,
கைந்துவகாள்வதிலும் மகிழ்வு
LONDON E!£ 0JX
வகாள்கிபறாம்.
mullaiamuthan@gmail.com நன்றி: முகநூல் கூகுள்
இது ஒரு ஆரம்ெ முயற்சி.அடுத்த ஆண்டு அச்சில் வகாண்டுவருகின்ற சூழல் ஏற்ெடும் என்கிற நம்ெிக்ணக இருக்கிறது. வதாடர்ந்து இணணந்திருங்கள். நட்புடன்,
3
வவஞ்சினம் மனதிபை வகாண்ட எம் தணைவா நீ விந்ணதயாய் எம்மிணடபய பதான்றினாய் ஐயா
வஞ்சகம் வணதவசய்து நம்மினம் நிமிரத் பதான்றினாய் சிந்ணதயில் ஏற்றிவந்த விடுதணை யுகம் அண்ணா! அஞ்சைர் வசருக்ககற்றி வகாடிபயற்றிட வந்தவபன
எத்துணண தவம் வசய்பதாம் உணனயிங்கு வெற்றிட அஞ்ஞணத நீக்கியங்கு சமவாழ்ணவ ணவத்தவபன எத்தணரயும் எதிர் வகாண்டு சமராடிய தணைவன் நீ வெண்வணன்று பொற்றிட இடவமான்று ணவத்தாய் பொராடும் களவமான்று அவர்க்வகன்றுணரத்தாய் தம்மிபை நம்ெிக்ணக மரவமான்று நட்டாய்
வெண்கள் தனியாக துணிவாக வாழவழி சணமத்தாய் துஞ்சுபமா உன் எண்ணம் தீது தருபவாரால் இருளறுத்து ஒளிதரும் எரிகதிர் நீயன்பறா மிஞ்சுவமாரு மிடுக்பகாடு ெரி ஏறி வருவாய் நீ இைட்சியம் வதாடர இங்கு மீ ண்டு வருவாயண்ணா கார்த்திணகத் திங்களில் ஒளிர்ந்திட்ட சுடபர காைம் நம் ணககளில் தந்த நற் வொருபள நிணறவுக்குப் வொருளான ெிரொகரபன! அண்ணா! வாழ்த்துகிபறாம் உன்ணன! நம்மினம் வாழ வாழ்த்துகிபறாம்
வி.அல்விற்
4
பிரபாகரன் காலம் ெிரொ
கரனவன்
காைம்
- வவற்றிக்
பகாைம் - பொற்றும் ஞாைம் - வெரும்
ெீணடயில் சிங்களம் ணவக்கும் ஓைம் - ஈழம் வெற்றிட
நற்வெயர்
கற்றவர்
ெணடயணி
வெருகிடத் வதாழில்வளம் உணழப்ொர் - நம்மவர் ெிணழயற
வாழ்வினில்
திணளப்ொர்
வரைாறு
என்றும் சாற்ற - தமிழர் பொற்ற - வகாடி ஏற்ற
- வந்தான்
வண்தமிழுக்கு வதாண்டு ஆற்ற - இனி வாழும்
வளபமாடு
தமிழுக்கு
வாரிபய
கட்டு வகாட்டு
ஆள
நாவடான்று
கின்றான் - புகணழ கின்றான்.
-- --- -- -அன்ணனத் தமிணழ நாடி - அகிைம் கூடி - வாழ்த்துப்
ொடி - நாணள அணைவயனபவ களித்திடும் ஆடி - நன்கு அள்ளியள்ளித் வதள்ளுதமிணழ யிந்த அகிைம் ெருகிக் களிக்கும் - நல்ை அறிவுக் கணையால் வகாழிக்கம் முன்பனார் வெருணம மீ ட்டி - அறிணவக் கூட்டி - வாழ்ணவ நாட்டி - தமிழ் வாழும் புகணழ
ஈட்டி - இனி
முணறவயாடு அரசியல் இணறயருபளாடு முணளவிட்டு ஆவளன வளரும் - வாழ்க்ணக முணறயிலும் புதுணம கிளரும்
வ-க-பரமநாதன்
5
விடுதலலக்கு புதிய வலரவிலக்கணத்லத வலரந்த..ததசியத் தலலவர் பிரபாகரன்! மாபவா பசதுங்...வைனின்.. மார்க்ஸ்..
என்வறல்ைாம்...எண் நிணறந்பதார் .. ஆயிரம் ஆயிரம் வணரவிைக்கணங்கணள.. விடுதணைக்கு வணரந்தார்கள்... எங்கள் தணைவன்.... என்ன வசான்னான்?
ஒன்பற ஒன்ணற மட்டும்தான்... வசான்னான்..
எங்கள் ணககளில் எதிரிதான் ஆயுதத்ணத திணித்தான்..அதனால்தான் நாம் பொராடுகிபறாம் என்றுதான் வசான்னான்.. அதுபவ..இன்று
தமிழர்களின் உள்ளங்களில் விடுதணைக்கான
வணரவிைக்கணம் ஆகிவிட்டது.. ஆம்..நாங்கள்..
ஆயுதப் ெிரியர்கள் அல்ை.. இரத்த ஆற்றில் குளித்து..ஓர்.. இைட்சியச் சீனாணவ.. அல்ைது..உறஷ்யாணவ. உருவாக்க பவண்டும்..என்று விரும்ெியவர்களும் அல்ை.. நாங்கள் விரும்ெியது.. எங்கள் மண்ணில் மாற்றானிடம் ணககட்டி..நின்று கனவிலும்.. வாழக் கூடாது..என்ெதுதான்.. எங்கள் மண்ணில் இருந்து.. மாற்றானின் சப்ொத்துகணள துணடத்துக் வகாண்டு.. அவன் இடும் கட்டணளகளுக்கு அடிெணிந்து வாழக் கூடாது..என்ெதுதான்...
6
ஒருெிடி பசாறுக்காக.. எங்கள்...இனத்தின் தன்மானத்ணத இறுதிவணர..
இழக்க கூடாது..என்ெதுதான்.. அதற்காக நாங்கள்..எங்கள் ெிள்ணளகணளக் வகாடுத்பதாம்..
கூடப் ெிறந்தவர்கணளக் வகாடுத்பதாம்.. பதணவ எனில்..
பெரப் ெிள்ணளகணளயும் வகாடுப்பொம்.... ஏன் வதரியுமா?..
விடுதணை எங்கள்
உயிரிலும் பமைானது!
மு.தவ.தயா.
7
கற்பகத் தருதவ சூரியத் ததவா வாழிய
நீ ...
பொற்றுதற்குரிய வொற் கதிபர... கற்ெகத் தருபவ சூரியத் பதவா .. தமிழினத்தின் விடியலுக்பக அன்பு ஒளி முகம் தந்த ஆதவன் நீ .. கிழக்கு வானம் சிவக்கத்தாபன அதிகாணை ெிறக்கிறது ெிரொகரா உன் விழி இரண்டும் சிவக்கச் சிவக்கத் தாபன தமிழினத்தின் மரபுத் பதான்றல் தாய்மண்ணண காதல் வகாண்டது நவ பகால்களில் ஒன்பற ஒன்றுதான் சூரியன் தரணியில் நீ ஒருவபன தமிழ் மாந்தரின் ெிரொகர ெகைவன் மறக்குைத் பதான்றபை மாவரா ீ அகணவ இன்றுனக்கு அறுெத்தி ஒன்று ஆதவபன உன் ஒளிபய தமிழ் மாந்தரின் பதசியக் கீ ற்று .... கண்ணியத்தின் காவைபன காண்ெதற்க் அரிய பெவராளிபய அஞ்ஞாத வாசம் மறந்தறியாய் வனவாசம் தனிலும் வணரமுணற வழுவாது எணம ஆண்டாய் உயிருக்கு உயிர் தந்த உத்தமர் உயிர் நிணனந்பத உெவாசமும் நீ வகாள்வாய் விழித் தீயாபை தீெம் ஏற்றி இடர் எனும் துயர் அகற்றி விடியைின் தணட கற்கள் அகற்றி தமிழ் குை கடவுளானாவன் நீ பதசியம் தணழக்க ணவத்து எணம ஆண்ட பதவபன உன் தரிசனபம எமது வொற்காைம் நீ தந்த வவற்றி வாணககபள தமிழர் நாம் சூடிக் வகாண்ட கிரீடம் புதிய வார்ப்புகணள புரட்சித் தீ எழுச்சியில் வார்த்தவன் நீ உன் ஆற்றைின் ஒளிபய தமிழீ ழ மைர்ச்சி பகாயிைில் இல்ைாத் வதய்வம் நீ.. பதய் ெிணற இல்ைா தமிழ் வானம் நீ.. காைத்ணத வவன்ற கரிகாைபன ஞாைம் எமக்கு ஒரு வாழ்வு தர உயர் வாழ்வானவபன .... சூடித் தந்த சுடபராபன சுயம்புபவ வாழிய வாழியபவ நீ .....
வல்லவ சுதேன்
8
கார்த்திலகயில் பிறந்தவதர...! கார்த்திணகக்கு வெருணம தந்தவபன!
கரிய இருள் பொக்க- தமிழர் வாழ்வதனில் கதிரவனாய் காைம் தந்த வகாணட மகபன!
பவலுொர்வதிக்கு வரமாய் அணமந்த தவப்ெிள்ணளபய! ஈழபதசத்திற்கு விடியல் ஒளியாய் உதித்த சூரியபன! நீவிர் வாழ்க ெல்ைாண்டு..!!
முடங்கிய மூத்த வமாழிணய மூன்று சகாப்தங்களில் உைகறிய ணவத்தாய்! மூத்பதார் ஆண்ட வரத்தின் ீ விணளநிைத்ணத
முப்ெணட வகாண்டு முட்டிய ெணக உணடத்தாய்!
மூச்சற்றுக் கிடந்த தமிழர் கூணன நிமிர்த்தினாய். வல்வவட்டித்துணறயில் வொங்குமா
கணரயில் பதான்றிய இடிமுழக்கபம!
அன்ணனத்தமிழின் தணைமகபன! நீவர்ீ வாழ்க ெல்ைாண்டு!! வணர் ீ ெணக நடுங்க பவைின் கூர்ணம விழிகளாய் வழிகாட்டினாய். எட்டுத்திணச அதிர
சுட்டு விரைால் ெணட நகர்த்தினாய்!சுட்வடரிக்கும் ொர்ணவயில் நாவரம் ீ ெணடத்தவர் நடுங்கிபய ஓடிட.. மாவரபவங்ணகச் ீ பசணன வகாண்டு சாகசம் ெை தந்தாய்! மானிடம் புரியாத புதிராய்- மண்
மானமணத காத்து எல்ணைச்சாமியானாய்!! தமிழ்பதசத்தின் மக்களின் காப்ெரபன! நீர் வாழ்க ெல்ைாண்டு! வெண் இனத்திற்கு நிகரான வெருணம பசர்த்தாய். பெரினவாதத்திற்கு வெரு வநருப்ொனாய் வகாண்ட வகாள்ணகயிபை உறுதியானாய் - பகாடி பநரடியாய் வகாடுத்தாலும் விணைபொக வசாக்கத் தங்கமானாய்! பொர்முணனயில் சர்வபதசம் வியக்கும் பொர்த்தளெதியானாய். பமணடயில்ைாமல் உைகம் பெசும் அரசியல் சாணக்கியனானாய் பெசாமல் பெசணவக்கும் பமதகுபவ நீவிர் வாழ்க ெல்ைாண்ண்டு! தன்மானம் காக்க திமிபராடு சமராடி வரச் ீ வசருக்பகாடு ெை வவற்றிக் களமாடி ஒரு குணடயில் ஓரணியில் நிஜமான நிழல் அரசு தந்தவபன! இைக்கியத்திற்கும், இைக்கனத்திற்கும் அப்ொல்! புறநானூற்ணற விஞ்சிய உதாரணமானாய். புதுணமயும் புரட்சியும்,எழுச்சியும் விணதத்த
9
வரத்தின் ீ விணளச்சபை! பகாமகபன!! நீ வாழ்க ெல்ைாண்டு!
அவனி வியக்க அதிசயக் கருவாக, தமிழினத்தின் ெகைவனாய் 'ெிரொகரன்' என்ற ெிரளயம்
ஆணிபவராகி உைவகங்கும் விணதத்த வரம் ீ விழுதுகளாய் ெடர்ந்து வெருவிருட்சமாய் ஓங்கி நிற்ெதும்
இராஜபகாபுரபம உன் தனிச்சிறப்பு!! வமாத்த ஆளுணமயும் வகாண்ட
எம் பதசியத்தின் தணைவனின் உறுமல் உைக அரங்கில் வாசிக்கப்ெடபவண்டிய வரைாற்றுப்ொடம்! தமிழர் உயிர்,ஆன்மா, கீ ர்த்தியில் கைந்தவபன!
அஞ்சா வநஞ்சுரம் வகாண்ட இமயபம! கரிகாைபன!!
இராஜதந்திரிபய.. இந்தப் ெிரெஞ்சம் உள்ளவணர- உன் வர,தீ ீ ர சாகச அதிரடி சரிதம் ...நிகழ்காை வரைாறாய்.. நிணைத்து வாழும்!காைத்தின் பகாைத்தில் மணறத்து நிற்கும் கருணம இருள் விைக
உதயசூரியனாய் மீ ண்டும் புத்வதாளி ெரப்ெி சூரியத்பதவன் உைாவரும் அந்த நாளுக்காய் வழிபமல் விழி ணவத்து காத்திருப்பொம்.
எம் வசாத்பத! தீர்க்கத்தரிசிபய!! ஒற்ணரச்வசால்ைில் இயங்க ணவக்கும் 'ெிரொகரம்' தரணியில் உதித்த வொன்னான
இந் நாளில் அமுத்தத் தமிழில் வசால்வைடுத்து பகார்த்து ொ மாணையாய் சூட்டுகிபறன் வரத்திருமகனாம் ீ எம் பதசியத்தின் தணைவனுக்கு ணவயம் உள்ளவணர வாழ்க...ெல்ைாயிரம் ஆண்டு..
சசல்வம் பரதமஸ்வரி 26/11/2015
10
மாசிலா மன்னதன.. உைகத்தில் பெர் வசால்ை தணைவருண்டு நீ மட்டுபம - தமிழர்கணள தணைவனாக்க தணைவனானாய்;
உைக நாடுகள் தன்ணன நீட்டி விரித்துக் வகாண்ட பொது - நீ மட்டுபம - தமிழனுக்கும் தனி நாடுண்வடன ஈழத்துக் வகாடி ெிடித்தாய்; புைி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வபன வதாப்புள் வகாடி உறவறுத்து - தமிழருக்கு அண்ணனான அண்ணபை;
வாழ்வது ஒருமுணற; வழ்வதும் ீ ஒருமுணற இரண்டில் எதுவாயினும் ஈழத்திற்பகவயன பொர்புரிந்த மாவரபன; ீ
சசய்திகளுக்கு தீனி பொட்டு.. வடுகளுக்கு ீ புகழில் வவள்ணளயடித்து.. அதிகார வர்க்கத்தில் -
எணதயும் அணசத்து விடுவதாய் எண்ணி வாழும் ெை உைகமகா தணைவர்கணள தாண்டி
விடுதணைவயன்னும் ஒற்ணற வசால்லுக்காய்
வாழ்வின் அணர தூரம் கடந்து விட்ட மாசிலா மன்னதன; நீ ெிறந்தாய் தமிழரின் தனி அணடயாளத்ணத உைகம் வதரிந்துக் வகாண்டது! நீ ெிறந்தாய் தமிழரின் தீரம் இதுவவன்று கண்டு உைகபம அதிர்ந்து நின்றது! நீ ெிறந்தாய் சிங்களனின் திமிவரங்பகா தணைகவிழ்ந்து வழ்ந்தது! ீ நீ ெிறந்தாய் ஈழ பதசம் ஒட்டுவமாத்த தமிழரின்
11
கனவு பதசம் ஆனது! இததா.. கனவு பதசம் ணககூடும் நாளின்னும் வவகு வதாணைவிைில்ணை.. எங்களின் ஒற்ணற தணைவபன.. கனவு பதசம் இனி எங்களின் -
ைட்சிய பதசவமன முழங்குபவாம்; இந்த ைட்சிய பதசம் வவல்லும் நாளில் உன் ெிறந்த தினம் தாபன - எங்களின் முடிசூடும் ஈழ திருநாளாகும்!
வித்யாசாகர் நன்றி:ஈகலர தமிழ்க் களஞ்சியம்
12
ஊழிக்காலம்வலர உலாவரும் ஒப்பற்ற விடுதலல நட்சத்திரம் நீ .! ஈழத்தின் சிற்ெிபய.
எம்மினத்தின் தணைவபன! இன்னும் ஒரு வாரத்தில்.. உனக்குப் ெிறந்தநாளா?
அறுெத்து ஒன்ணற தாண்டிவிட்டாயா அரும் வெரும் தணைவபன? விண் ெற்றி எரிந்த நாட்கள்- அன்று ஒன்றா இரண்டா?
விழுந்து விட்டாய்.. அப்பொது என்று சிைர் வசான்னார்கள்.... விழுந்தா விட்டாய்? எந்த வணன் ீ இணதச் வசான்னான்? மண் ெற்றி எரிந்த நாட்களிலும் மடிந்தா விட்டாய்?
ஐயா..ஆதியும் இல்ைா அந்தமும் இல்ைாச் பசாதிணயயா நீ அழிப்ெவன் யார் உன்ணன? அழிக்க நிணனப்ெவன் அழிந்து விடுவான்.. உன்ணன எரிக்க நிணனப்ெவன் எரிந்து விடுவான்.. அழிவும் ெிரிவும் இல்ைா அரும் வெரும் பசாதி ஐயா நீ...! வாழ்வியைின் புதிய வரைாற்ணற வணரந்து வசன்ற தமிழர் அகராதி நீ.. எந்த பநரத்திலும் உன்ணன எடுத்துப் ெடிக்கைாம்..! ஊழிக்காைம்வணர உைாவரும் ஒப்ெற்ற
13
விடுதணை நட்சத்திரம் நீ.. பூமியின் எந்தப் ெக்கத்திலும்.. எப்பொது நின்று ொர்த்தாலும் நீ.. வதரிவாய்...!
தமிழ் இனம் மட்டுமல்ை..
விடுதணைணய பவண்டி நிற்கும் அடக்கப் ெட்டவர்கள்..
ஒடுக்கப் ெட்டவர்கள்.. அழிக்கப் ெட்டவர்கள்.. உன்
வரைாற்ணறப் புரட்டிப் ொர்த்தால் பொதும்..
சுதந்திரக் காற்ணற சுவாசிக்க அவர்களுக்கும் ஆணச வரும்!
விடுதணையின் ெிராண வாயுபவ நீதாபன ஐயா!
மு.தவ.தயாதகஸ்வரன்
14
தலலவர் பிறந்த நாள் தமிழன் - நிமிந்த நாள் எமது இனத்தின் விடிவவள்ளி - உதித்த நாள் வரீ ஈழ பசரன் வகாடி - ெறந்த நாள் விடுதணை வெற பொரிட்டவன் - துணிந்த நாள் ொரதியின் கனணவ நனவாக்க புறப்ெட்ட ஈழத் தமிழன் - ெிறந்த நாள் எட்டப்ெனால் எம் இனம் அழிந்தது - அது சரித்திரம் ெணத்துக்காக இனத்ணத மறந்தவன் - ஒரு தரித்திரம் இனி புதுப்ெிக்கப்ெடும் நிகழ்காைம் - இது ஒரு விசித்திரம் தமிழன் வாழ்வு இனி மைர்ந்திடும் - இது ஒரு நட்சத்திரம் இது கைியுகம் அல்ை புைியுகம் ொர்த்திடு - இனி சாத்திரம். வழ்ந்து ீ விடாத - வரத் ீ தணைவா மண்டியிடாத - தன்மானத் தமிழா இைட்சியம் தவறாத - இைட்சித்தமிழா நீ பதாற்றகவில்ணை வவல்ைப்பொகிறாய் - பவங்ணகத் தணைவா. யுத்தம் முடியவில்ணை இது இணடபவணள - நிமிரு தமிழா வரம் ீ மண்டியிடவில்ணை சதி சூழ்ந்து வகாண்டது - புரிந்து வகாள் தமிழா நம்ெிக்ணகத் துபராகம் இனத்ணதக் வகாண்டது - வதரியுமா தமிழா தமிழன் பவதணன வவடிக்கும் வவற்றி வகாடி ெறக்கும் - ொரு தமிழா சிங்களவன் கர்வம் சுக்கு நூறாக சிதறும் - நீ சீறு தமிழா தர்மம் வஜயிக்கும் துன்ெம் ெறக்கும் - மகிழு தமிழா ! ஈழவிடுதணை பொரிட்டுப் வெற - அவராபை முடியும் தமிழ் விடுதணைக் கனிணய ெறிக்க - அவராபை முடியும் சிங்களவணன அடக்க - அவராபை முடியும் உைகில் தமிழ் இனம் தணை நிமிர - அவராபை முடியும்.
15
விழ விழ எழுவான் தமிழன் அணத நிரூெிக்க - அவராபை முடியும் நாணள சரித்திரம் ெணடக்க - அண்ணன் அவராபை முடியும் தணைவனுக்கு ஆயுள் 80ல் தான் 23 வருடம் இருக்கிறது இன்னும் இதற்கிணடயில் சிங்களம் மூன்றாக ெிளக்கும் - தமிழன் ஒன்றாக இணணவான் தமிழீ ழம் மைர்ந்பத ஆகும் - இது கரிகாைன் கணதயல்ை அரசியைாகும் புதிய சரித்திரம்; சிங்கள தணைணம அபசாகச் சக்கரவத்தி பொல் துன்ெத்தில் மாண்டுபொம் இது விதி - தர்மத்தின் கட்டணள! தர்மம் வஜயிக்கும் தர்மன் ஆள்வான். தணைவா, தமிழா, தர்மா, வரா, ீ அண்ணா நீ நீடுழி வாழ்க!
அருள்சதய்வன் நன்றி:லங்காசிறி
16
எமக்கு இலறவன் தந்த சபரும் சசாத்தத! எம் இனத்ணதக் காக்க வெரும் விருட்சமாகிய எமது அண்ணபன
காைம் எமக்களித்த
தமிழீ ழத்தின் தாயானவபன தமிழினத்தின் துயர்துணடக்கவவன உங்கணள இன்நாளில்
ெிரமன் தந்தானண்ணா …
உம்முடன் நாம் உம் ெிறந்தநாளில் உணவுண்டு களித்பதாம் அண்ணா… இப்பொ உம் ெிறந்தநாளில்
உங்கள் வதனம் பதடி ஏங்கித் தவிக்கின்பறாம்! எம் அன்ொன அண்ணபண
எங்குதான் நீங்கள் இருந்தாலும் மறுெடியும் உங்கள் ெிறந்தநாளில்
உங்கள் கரத்தால் நாம் உணவுண்ண வரபவண்டும் … என்றும் அண்ணனின் புகழ் வாழபவண்டும் !
எம் அண்ணன் ொதத்தின் ெின் எம் ொதங்கள் ெதியபவண்டும்….. என்வறன்றும் எமக்கு வழிகாட்டும் நாயகனாய்த் திகழ பவண்டும்….. அடுத்த வருடம் உங்கள் அருகில் நாம் உங்கணள வாழ்த்துபவாமண்ணா தங்களுக்கு என்றுபம எம் சிரம் தாழ்ந்த ெைவண்ண ெிறந்தநாள் வாழ்த்துக்கள் ! எங்கிருந்தாலும் தங்களுக்கு எம் வநஞ்சம் நிணறந்த வாழ்த்துக்கள் அண்ணா …
தபாராளி சச.நிமலன் நன்றி:சசண்பகம்
17
அன்பிற்கு அன்பும் அறத்திற்கு அறமும் வநஞ்சத்தில் உரமும் வகாண்ட எம் தணைவா !! பசாழர்குைத்தில் பதான்றிய விடிவவள்ளிபய !! எம் தமிழினத்தின் ணமந்தபன எம் கரிகாைபன !! எம் இனத்திற்கு - உன் கண்முன்பன அநீதி நடப்ெது கண்டு துடித்த உன் வநஞ்சு புயைாகப் புறப்ெட்டது நீதியின் வழிபதடி !! எம் இனத்திற்கு ஓர் இழிவு அது என் தாய்க்கான இழிவு இனியும் வொறுணம காக்க முடியாது அணமதியாகக் கிடந்தால் அடிணமயாகபவ இருந்திடுபவாம் என்று அஞ்சா வநஞ்சுடன் புத்தகம் சுமக்கும் உந்தன் ணகயில் ஆயுதம் துமந்தாய் தணைவா !! வாடி நின்ற எம் இனத்திற்கு மணழயாக வந்து காத்தாய் !! அைறிக் வகாண்டிருந்த மக்கள் நிம்மதி வெருமூச்சு விட்டார்கள் !! எம் இனம் எம் வமாழி -எதுவவன உைகிற்கு உணர்த்தினாய் தணைவா !! நான் யார் ? எம் இனம் எப்ெடிப்ெட்டது -உன்னால் உைகபம எம்ணமத் திரும்ெிப் ொர்த்தது தணைவா !!
18
திரும்ெிப் ொர்த்தவர்கள் ெயந்து நடுங்கும் ெடி ெணடகள் வகாண்டு ொரில் எமக்கு ஒரு
ொணதணய வகுத்துக் வகாண்டாய் !! கைங்கித்தான் பொனார்கள்
உன்ணன ( எம்ணம ) வளரவிட்டால் ...
எம் நிணை என்ன என குழம்ெி விட்டார்கள் சதி வசய்து குழி ெறித்தார்கள் !!
காயங்கணளக் கண்களில் தரவில்ணை இதயத்தில் தந்துவிட்டார்கள். காயமும் ஆறவில்ணை
தளம்பும் மணறயவில்ணை. எம் விடுதணை உணர்ணவ குணறத்து மதிப்ெிட்டு விட்டனர் விழுந்தாலும் எழுபவாம்
மீ ண்டும் மீ ண்டும் வெருவிருச்சமாக !! இந்நாள் தணைவா - உந்தன்
ெிறந்ததின நன்நாள் - உந்தன் கனவவல்ைாம் நனவாகும்
நன் நாளும் வவகுதூரமில்ணை !! நீ காட்டிய ொணதயில் நாம் வசல்கிபறாம் நாம் இனியும் வசல்பவாம் இது உன்பமல் உறுதி தணைவா !! இது உன்பமல் உறுதி தணைவா !!
சுகி விது சேர்மனி நன்றி:ஈழநாதம்
19
எம் தலலவன் உயிபராவியங்களின் ஒளித்வதறிப்ொய்
ஒண்ணம வெருக்வகடுத்த ஒப்ெற்ற தணைவன்
மூச்சில் வமாழிசுமந்து முத்தமிணழ யாசித்த
புைிவரன் ீ காற்றுக்கும் அடங்காத காட்டுத் தீயாய் கயவர்கணளக் வகான்வறாழித்த மாவரன் ீ ! இயற்ணகணய பநசித்த இன்பனார் இணற
ஆன்மாவுக்கும் அறிவூட்டிய அற்புதப் ெிறப்பு ! பூபகாள அரசியணைப் புதுணமயாக்கிய இன்பனார் மக்கியவவல்ைி ஹார்ல்மாக்ஸ் கண்டிராத
வொருளியணைப்
காட்டுவளத்பதாடு கைந்தவன்
அன்ெில் ஆணாகப் ெிறந்த இன்பனார் அன்ணன வதபரஸா ! சமத்துவத்தின் ஒவ்பவார் ெிரிணவயும் உயிர்ப்பூட்டிய ஒப்ெற்ற
தணைவன்
புறநானூறும் புத்துைகும் காணாத பொரியல் நுட்ெங்கணள அறிமுகம் வசய்தவன் பவங்ணககளுக்கு
வரத்ணத ீ விழிகளால் வகாடுத்தவன்
தன்னம்ெிக்ணகயின் ஒளி தார்மீ கத்தின் வழி எங்கள் தங்கத் தணைவனும் இன்பனார் பவதம் ! காைத்தின் சிணறயினிபை தமிழர் மாண்பும் காயங்கள் ெைகண்டும் கண்ண ீர் இன்றி ஆணைக்குள் அகப்ெட்ட கரும்ணெப் பொலும் அன்றாடம் துயர்வகாண்ட வாழ்ணவப் பொக்க ஞாைத்தின் சூரியனாய் வல்ணவ மண்ணில் நியாயத்ணதக் வெற்றிடபவ
ெிறந்த வரன் ீ
ஆையத்தில் வாழ்விணறயின் அருணளப் வெற்பற அவனிக்பகார் பசாணைவயல்
புதுமணறணய பூகனிகள்
அளித்த வள்ளல் !
சுருதி பசர்க்கச்
சுடர்தமிழும் தணடயின்றிச் காணையிளங் கதிவராளியாய்க் கணடப்ெிடிக்கும்
சுகந்தம் ொடக்
கல்விச் வசல்வம்
விழுமியங்கள் காற்றும் வகாஞ்சும்
சாணைநிழல் தருங்கிணளகள் சந்தம் பகட்டுத் சாதிமதப் பெபயாடும் !
ஈழக் கூட்டின்
20
மூணைமுடுக் வகங்வகங்கும்
முல்ணைப் பூக்கள்
மும்மாரி மணழயாகப் பூத்துக் வகாட்டும் ! தாயிடத்தில் காணாத அன்ணெ தருமீ ழப்
எல்ைாம்
ெணடகாத்துத் தரணி பொற்றும்
ொயிரத்தின் வைிமாற்றிப் ெசுணம பசர்ததுப் ொவரல்ைாம் தமிழரறப்
ெணறயும் சாற்றித்
தீயிடத்தும் புன்சிரிப்புப் பூக்கும் பவங்ணக வசயல்வரப் ீ ெண்புதணனச் பசர்த்த வசம்மல்
ஓயாத அணையுள்பள
உதிர்ந்த மூச்சின்
உயிரணுவும் உருவவடுக்கச் வசய்த பதவன் !
வகாங்குதமிழ்க்
கூட்டணியும்
வகாணைஞர் பெச்சால்
வகாடுணமெை புரியணவத்த
ொர
கங்குல்ம னப்பெயின் குணத்ணத ஓட்டக்
தத்தின்
வகாடுத்தவடி இன்றுவணர குணரக்கும் பொதும் தங்குதணட ஏதுமிைாத் தமிழீ ழத்தின் தணகசான்ற
எம்மீ ழத்
தணைவா ! உன்னால்
எங்குவமழில் பூத்துவிடும் இன்பனார் வஜன்மம் எமக்வகன்றும் பதணவயில்ணை இதுபவ பொதும் ! இணறவநஞ்சப் பெவராளிபய
ஈழத் தாயின்
எழில்பசர்த்த தூயவபன ! எதிரிப் பெயின் சிணறமீ ட்டுத் தமிழரினம் வசழிப்ணெக் காணச் வசந்வநறிகள் வார்த்தவபன !
நிணறவுற்றுப் பொகாமல்
வசயைின் வரா ீ !
நீழும் தாகம்
நின்கரத்தால் பொக்கிவிட பவண்டும் என்பற ! அறுெத்து ஓராண்டில் அகணவ காணும் அற்புதபன
பொற்றுகிபறாம் அன்ொல் இங்பக !
தாழ்நிைத்தில் உப்புணறந்து தருபவர் மாழும் தன்ணமயதாய்த்
தமிழ்மக்கள்
ஏங்கும் பொதில்
வாழ்நாணள நூறாண்டாய் வடித்துத் தந்தீர் வாழ்த்துகிபறாம் ! ஏழ்ெிறப்பும் உன்புகணழ
வணங்குகிபறாம்! வல்ணவ உைகம் பொற்றும்
எம்'கனவும் நனவாகி ஏற்றம் காணும் நீழ்வெருணம வகாண்டிைங்கும் வநஞ்சார
தணைவா ! உன்ணன
வாழ்த்துகிபறாம் வாழ்க வாழ்க !
ணமந்தா
பாவலர் வ.சீ ீ ராளன்
21
பிறப்பிற்தகார் அர்த்தம் வசால்ைி ஓங்கியடித்தது அடித்தது ஆையமணி தாங்கிப்ெிடித்த பதசக் காற்றின் மூச்சில் முட்டி முங்கிவயடுக்கப் ெின்னிவயடுத்தது ெிரசவ வைி ெீறிட்வடழுந்தது சின்ன ஒைி ஆளப் ெிறந்தது ொர்வதியம்மாவிற்பகார் வரப்புைி ீ ஆண்டவன் அனுெவிவயன்று அப்ெடிபய விட்டுச்வசல்ை அடாவடிகள் அரங்பகறிய வில்ைத்தன அரசியைில் வாடி வலுவிழந்து வாழ்வுரிணமணய வணைப்பொட்டுத் பதடுணகயில் ஈழமண்ணின் வரைாற்றில்
22
அழியாதிடம் ெிடித்த வல்ணவயிபை வந்துதித்தான் வரமகன் ீ ெிரொகரன் ெிஞ்சுப் ெருவத்தில் ெகைிரவாய் சிந்தித்தான் அஞ்சியது பொதுவமன்று அரசியணை மாற்றத்தான் ெள்ளிக்கூடத்தில் பொத்தலுக்குள் வவடிகுண்ணட ெகைிபைபய சித்தரித்தான். வெற்றவணரப் ெிரியப் வொறுணமயுடன் முடிவவடுத்தான் வொறுத்தது பொதுவமன்று வொங்கிவயழ அடி எடுத்தான் துப்புக்வகட்டவனின் துபவச வணைகளுக்குள் சிக்கிச் சிதறிய அெணைகளின் அவை நிணைகள்
23
அவணன துப்ொக்கிணயத் தூக்க ணவத்தது. ெணடயணிணய ெடிப்ெடியாய் விணடகாண வகுத்வதடுத்தான் திறணமகணள எணடவொடத் தணடகணளத் தகர்த்வதறிந்து தமிழன் என்றாபை சிங்களனின் வதாணடகணளயும் நடுங்க ணவத்தான் அது ெிரொகரவனன்றாபை
24
அன்று அனல் ெறக்கும் அளவு பகால்
கார்த்திணக இருெத்தாறில் தணைவன் குரணைக் பகட்கத்தான்
உள் நாட்டில் பெரினமும் நாபளட்டில் குறித்து ணவத்து நாவளல்ைாம் காத்திருக்கும் வரிக்கு வரி அவன் எல்ணைகணள விரிவு ெடுத்த
மூச்ணசப் ெிடித்திழுத்து அதன் முகவரிணய
முற்றாக உள்ளிழுக்க அன்னியனின் மூணளவயல்ைாம்
முட்டி பமாதி வியர்த்திர்க்கும் வசான்னணத வசவி மடுத்து வசாந்த மண்ணில் பசாதணன ணவக்க பவதணன வகாடுக்கும் சாவடிகளும் சத்தமின்றிப் ொர்த்திருக்கும் புழுதிணயக் கிளப்ொமல் புத்திணயக் கூராக்கப் புத்தகமாய் அவனிருந்து பூதங்கணள விரட்டத்தான் புதிது புதிதாய் ணவத்த விடுதணைத்தீயின் வவளிச்சத்திைவன்
25
விடிவவள்ளியாய் வதரிய அகிைபம வியந்தது சாவுக்கஞ்சினால் சந்ததிபய சத்தமின்றிச் சருகாகிப்பொகுவமன்று யுக்திகணளக் ணகயாண்டு யுத்தத்தில் இறங்கினான் சம்ெவவமல்ைாம் சரித்திரமாகும் சந்ததிவயல்ைாம் சத்தியவானவணன சிந்ணதயில் நிறுத்தி சிவந்த மண்ணில் சிணை வடித்து சிரம் தாழ்த்திவணங்கும் எழுந்து வா தணைவா உன் ெிறந்த நாளன்று எம் பதசம் விடியட்டும்
அருள் நிலா வாசன்
26