Vellimalar

Page 1

9-6-2017 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

நாலா பக்கமும் சிக்ஸர் அடிக்கிற�ோம்!

‘இமைக்கா ந�ொடிகள்’ இயக்குநர் ச�ொல்கிறார்


2

வெள்ளி மலர் 9.6.2017


9.6.2017 வெள்ளி மலர்

3


நாலாபக்கமும் சிக்ஸர்

அடிக்கிற�ோம்! ‘‘இமைக்கா ந�ொடிகள்’’ இயக்குநர் ச�ொல்கிறார்! “ப டத்–த�ோட ஸ்டில்ஸ், டீசர் பார்த்–தவ – ங்க இது த்ரில்–லர் கதைன்னு சுல–பமா ஜட்ஜ் பண்–ண–லாம். ஆனா இதை சட்– டுன்னு ஒரு ஜானர்க்–குள்ள அடக்– கிட முடி–யாது. அந்த மாதி–ரி–யான பட–மும் இது கிடை–யாது. கார–ணம், படத்–துல நிறைய எம�ோ–ஷன் இருக்– கும். அழுத்–த–மான பல காட்–சி–கள் இருக்–கும். அழ–கான காதல் இருக்– கும். அது எல்–லாமே இதை பக்கா மாஸ் படமா உரு–மாற ஸ்கெட்ச் ப�ோட்டு க�ொடுத்–திரு – க்கு. ஆரம்–பத்– துல இந்த கதை–யில இருந்த ஒரு விஷ–யம், இது வெறும் திரில்–லர் படம்–தான்னு ஷூட்–டிங்–கிற்கு முன்– னாடி அப்–பப்போ எனக்கு ச�ொல்– லிக்–கிட்டே இருக்–கும். திடீர்னு ஒரு நாள் இப்–படி ஒரு ரிஸ்க் எடுக்–க–லா– மேன்னு த�ோணுச்சு. அதுக்கு பிறகு ம�ொத்த பட–முமே மாறிப்–ப�ோச்–சு” என்று ‘இமைக்கா ந�ொடி–கள்’ தரப்– ப�ோ–கும் வியப்பை பற்றி இப்–படி விறு–வி–றுப்–பு–டன் பேச ஆரம்–பித்– தார் இயக்–குந – ர் அஜய் ஞான–முத்து. ‘டிமாண்டி கால–னி’ பேய்ப்–பட – த்தை தந்த அதே டைரக்–டர்–தான். இப்– ப�ோது வேற�ொரு களத்–தில் நின்று விளை–யா–டி–யி–ருக்–கி–றார்.

4

வெள்ளி மலர் 9.6.2017


“படத்–தில் பெரும் மாற்–றம் வர அப்–படி என்ன ரிஸ்க் எடுத்–தீங்க?” “இது நயன்–தா–ரா–வுக்–காக எழு–தப்–பட்ட கதை கிடை–யாது. முன்–னணி ஹீர�ோ ஒருத்– தரை மன–சுல வச்சு எழு–தின கதை. ஒரு சைக்கோ கில்–லர். நேரம் காலம் குறிச்சு அதை வெளிப்–படை – யா ச�ொல்–லியே க�ொலை பண்–றான். அவ–னுக்கு பின்–னால ஓடுற சிபிஐ ஆபீசர். இவங்–களு – க்கு நடு–வுல ஒரு காலேஜ் ஸ்டூ–டன்ட். இப்–ப–டி–யான பர–பர லைன�ோடு இந்த கதையை எழுதி முடிச்–சேன். டிமாண்டி கால–னிக்கு பிறகு நிறைய ஆஃபர்ஸ். முன்– னணி ஹீர�ோக்–க–ளும் நான் கதை ச�ொன்னா கேட்க ரெடி–யாக இருந்–தாங்க. சிபிஐ ஆபீ–சர் ர�ோல்ல அந்த ஹீர�ோ நடிச்சா, கண்–டிப்பா ஒரு எதிர்–பார்ப்பு இருக்–கும். அதுக்கு ஏத்த மாதிரி படத்–துக்கு நல்ல ஓப–னிங் கிடைக்–கும். நானும் லைஃப்ல செட்–டில் ஆகி–ட–லாம். ‘இமைக்கா ந�ொடி–கள்’ எழுதி முடிச்ச வரைக்– கு ம் இந்த மாதி– ரி – ய ான எண்– ண ம்– தான் இருந்– து ச்சு. ஆனா, கதை எழுதி முடிச்ச அன்–னிக்கு நைட் ஃபுல்லா எனக்கு தூக்–கமே வரல. கார–ணம், மைதா–னத்–துல ஒரு இடத்–துல நின்–னுட்டு ஒரு சைட்ல மட்– டுமே பந்தை தட்–டி–வி–டுற மாதி–ரியே ஃபீலிங். பத்–த�ோடு பதி–ன�ொண்ணா இது–வும் வழக்–க– மான ஒரு திரில்–லர் படமா ஆயி–டு–ம�ோன்னு சின்ன பயம். அப்போ மிட்–நைட்ல ஒரு ப�ொறி தட்–டிச்சி. காலை–யில எழுந்–தப்போ தெளிவா இருந்–தேன். என்–ன�ோட அச�ோ–சி–யேட் டீம்– கிட்ட அந்த மாற்–றத்தை பற்றி ச�ொன்–னேன். இந்த படத்– து ல சிபிஐ ஆபீ– ச ரா நடிக்– க ப்– ப�ோ–றது ஹீர�ோ கிடை–யாது. ஹீர�ோ–யின். அத–னால முழு ஸ்கி–ரிப்ட்–டையு – ம் நாம திரும்ப முதல்–லேரு – ந்து ஒர்க் பண்–ணப்–ப�ோ–ற�ோம்னு ச�ொன்–னேன். இரவு பகல்னு ஒர்க் பண்ணி, திரைக்–கத – ையை மாத்தி எழு–தினே – ன். இப்–ப�ோ– வும் அதே மைதா–னம்–தான். ஆனா பந்தை நாலா–பு–ற–மும் சித–றி–ய–டிச்சு சிக்–ஸர் சிக்–ஸரா அடிக்–கிற ஃபீலிங். படத்–துக்கு ஆன்மா வந்–தது ப�ோல உணர்ந்–தேன்.” “ஹீர�ோ–யின் கேரக்–டரா மாத்–தி–ன–தால அப்–படி என்ன மாற்–றங்–கள் திரைக்–கதை – யி – ல நடந்–துச்சு?” “இது வெறும் திரில்–லர் படம் என்–கிற வரை– ய – ற ையை படம் உடைச்சு ப�ோட்– டி– ரு ச்சு. எம�ோ– ஷ ன் ஏரி– ய ால புகுந்து அத– க – ள ம் பண்ண முடிஞ்– ச து. சைக்கோ கில்–லரை எதிர்–க�ொள்–றது ஒரு ப�ொண்–ணுன்– னாலே அவ–ளுக்கு என்ன நடக்–கு–ம�ோன்னு பட–ப–டப்பு த�ொற்–றிக்–க�ொள்–ளும் இல்–லியா. அந்த பட–ப–டப்பை படம் முழுக்க க�ொண்டு வர முடிஞ்–சி–ருக்கு. ஹீர�ோ–யி–னுக்–கான கதையா இதை மாத்– தி–னது – ம் எந்த க�ோணத்–துலே – ரு – ந்து ய�ோசிச்–சா– லும் நயன்–தாரா முகம் மட்–டும்–தான் எனக்கு தெரிஞ்–சிச்சு. அவங்–களை மீட் பண்ணி கதை

ச�ொன்–னேன். ர�ொம்ப நீள–மான மீட்டிங் அது. ஏன்னா, குறிப்–பிட்ட நேரத்–துல நான் கதை ச�ொல்லி முடிச்–சிட்– டேன். அதுக்கு பிறகு நான் எது–வும் பேசல. அவங்க மட்–டும்–தான் பேசிக்–கிட்டு இருந்–தாங்க. அந்த பேச்–சுல ஒரு இடத்–து–லே–யும் நான் இந்த படம் பண்–றேன்னு அவங்க ச�ொல்–லவே இல்ல. ஆனா, அவங்–க–ள�ோட ஒவ்–வ�ொரு வார்த்–தை–யுமே அவங்க படத்–துக்–குள்ள வந்–துட்–டாங்–கன்னு எனக்கு உணர்த்–திட்டே இருந்– துச்சு. இந்த கதை–யில இந்த காட்சி ஏன் இப்–படி வருது, இந்த ப�ோஷனை இந்த மாதிரி ஒரு ல�ொகே–ஷன்ல பட–மாக்–கினா எப்–படி இருக்–கும்? சிபிஐ ஆபீ–சர் கேரக்–ட– ருக்கு இந்த மாதிரி ஹேர் லுக் சரியா இருக்–கும்னு நினைக்–குறே – ன்னு அவ்–வள – வு ஆர்–வத்–த�ோடு அவங்க படத்தை கையில எடுத்–துக்–கிட்–டாங்க. என்–ன�ோட பாதி சுமை குறைஞ்ச மாதிரி தெரிஞ்–ச–து.” “ஷூட்–டிங் ஸ்பாட்ல அதி–கம் பேச மாட்–டார், மூடி டைப்னு எல்–லாம் அவங்–கள பற்றி கிசு கிசு வருதே?” “ஷூட்–டிங்–கிற்கு முன்–னாடி அவங்க எடுத்–துக்– கிட்ட கேர் எப்–படி பாதி சுமையை குறைச்–சத�ோ, அவங்க ஷூட்–டிங் வந்த பிறகு பாக்கி பாதி சுமை–யும் எனக்கு குறைஞ்சு ப�ோச்சு. ஒரு–முறை கால்–ஷீட் தேதி க�ொடுத்–துட்டா, அதை மாத்–திக்க மாட்–டார். காலை–யில 7 மணிக்கு ஷூட்–டிங்னா, சரியா அந்த நேரத்–துல மேக்–அப்–ப�ோடு அவங்–களை பார்க்–கல – ாம். இந்த மாதிரி ர�ோல் அவங்–களு – க்கு புதுசு. ஆனா, ஒரு ஷாட்–லேயே ஓகே ச�ொல்ற அள–வுக்கு ஷாக் க�ொடுப்–பார். முகத்–துல க�ொண்டு வர்ற எக்ஸ்–பி–ரே–ஷ–னுக்கு பல டைமன்–ஷன் அவர் வச்–சி–ருக்–காரு. காட்–சிக்கு காட்சி அதை–யெல்–லாம் அள்ளி வீசிட்டு அசால்ட்டா ப�ோயிட்டே இருப்– ப ார். அவ– ர� ோட ஷாட் முடிஞ்– சது, அடுத்– த – வ ங்க சீன் தானேன்னு கேர– வ ன்ல ப�ோயிட்டு உட்–கார்ந்–துக்க மாட்–டார். மானிட்–டர்ல

9.6.2017 வெள்ளி மலர்

5


மத்–த–வங்–க–ள�ோட ஷூட்–டை–யும் பார்த்–துட்டே இருப்–பார். ஒரு எம�ோ–ஷன் சீனுக்கு நாலு–வி–த– மான பெர்ஃ–பார்–மன்ஸ் அவ–ரால க�ொடுக்க முடி–யும். அதுல பெஸ்ட்–டா–னதை நம்–மளை எடுத்–துக்க வைப்–பார். ஸ்பாட்ல டைரக்–டரு – க்கு தர்ற அதே மரி–யா–தை–யைத்–தான் மத்த டெக்– னீ–ஷி–யன்ஸ்–க–ளுக்–கும் க�ொடுப்–பார். இப்போ ச�ொல்–லுங்க, அவங்–களை பற்றி வர்ற தக–வல் எல்–லாம் வதந்–தி–தானே?” “ஆனா, படத்–த�ோட புர–ம�ோ–ஷ–னுக்கு வர முடி–யா– துன்னு முதல்–லேயே கறாரா கண்–டி–ஷன் ப�ோடு–றா– ராமே? சமீ–பத்–துல கூட இந்–தப் படத்–த�ோட பிரஸ் மீட்–டுக்கு வரல?” “அது அவ– ரு க்– கு ம் தயா– ரி ப்– ப ா– ள – ரு க்– கும் இடை– யி – ல ான விவ– கா – ர ம். அதை தயா–ரிப்–பா–ளர்–கிட்–ட–தான் நீங்க கேட்–க–ணும்.” “அதர்வா அண்– ட ர்– பி ளே பண்ற மாதி– ரி – ய ான கேரக்–டரா?” “கண்–டிப்பா கிடை–யாது. நயன்–தார– ா–வ�ோட தம்–பியா வர்–றாரு. ரெண்டு வித–மான கால–கட்– டத்–துல அவ–ர�ோட கேரக்–டர் படத்–துல வரும். முதல்ல, இறுதி வரு–ஷம் மருத்–துவ – ம் படிக்–கிற ஸ்டூ–டன்ட். அப்போ அவ–ர�ோட காதல், ஜாலி– யான வாழ்க்–கைன்னு அந்த பகுதி இருக்–கும். பிறகு டாக்–டரா அவர் வரும்–ப�ோது, ஆக்சன் பிளஸ் எம�ோ–ஷன் ஏரி–யா–வுல அவரை பார்க்–க– லாம். முதல்– லேயே ச�ொன்ன மாதிரி இது மூணுபேரை சுத்தி நடக்– கி ற முக்– க� ோண விளை–யாட்டு. இதுல அதர்வா கேரக்–ட–ரும் அதி முக்–கி–யத்–து–வம் வாய்ந்–த–து.” “மூணா–வது கேரக்–டர் பற்றி ச�ொல்–ல–லியே?” “அவரை பற்றி நான் என்ன ச�ொல்ல? இந்– தி – ய ா– வ� ோட டாப் ம�ோஸ்ட் டைரக்– ட ர்.

6

வெள்ளி மலர் 9.6.2017


முதல்ல அவரை அப்–ர�ோச் பண்ற சிந்–தனை கூட எனக்கு கிடை–யாது. ஏன்னா, முதல்ல என் மன– சுல இருந்–த–வர் கவு–தம் மேனன். அந்த சைக்கோ கில்–லர� – ோட புன்–னகை கூட க�ொடூ–ரமா தெரி–யணு – ம். அதி–கம் பேசாம, ஆடி–யன்ஸை கண்–க–ளா–லேயே மிரட்–ட–ணும். அதுக்கு கவு–தம் மேனன் சார்–தான் என்–ன�ோட சாய்ஸா இருந்–தாரு. அவ–ர�ோட வாய்– சும் ஒரு அட்–வான்–டேஜ். ஆனா, அவ–ரால நடிக்க முடி–யாத சூழல். த�ொடர்ந்து ‘துருவ நட்–சத்–தி–ரம்’, ‘என்னை ந�ோக்கி பாயும் த�ோட்–டா–’ன்னு ரெண்டு படம் பண்– ணி ட்டு இருக்– கா ர். அத– ன ால தேதி கிடைக்–காத நிலை. அந்த நேரத்–து–ல–தான் என் குரு முரு–க–தாஸ் சார�ோட ‘அகி–ரா’ இந்தி பட டிரெய்–லர் பார்த்–தேன். அதுல மாஸ்–டர் டைரக்–டர் அனு–ராக் காஷ்–யப்பை பார்த்–த–துமே முடிவு பண்–ணிட்–டேன். சார் மூலமா அவரை சந்–திச்–சேன். சந்–திக்–கும்–ப�ோ–தெல்–லாம் எந்த பய–மும் இல்ல. வழக்–கம்–ப�ோல ஒரு ஆர்ட்– டிஸ்ட்–டுக்கு கதை ச�ொல்ற மாதிரி ச�ொல்–லிட்–டேன். அவ–ரும் இந்த படம் பண்–றேன்னு ச�ொல்–லிட்–டார். முதல் நாள் பெங்–க–ளூர்ல ஷூட்–டிங். அங்கே அவர் ஸ்பாட்–டுக்கு வந்–தப்–ப�ோ–தான் லேசான நடுக்– கம். இந்த ஷாட்டை ஏன் இப்–படி வைக்–கிறே, இந்த சீனுக்கு க்ளோ–சப் தேவையா, இந்த வச–னத்தை இன்–னும் ஷார்ப்பா மாத்–த–லா–மேன்னு ஏதா–வது ச�ொல்–வாரா? நாம ஏதா–வது ச�ொதப்–பிட்–ட�ோம்னா டென்– ஷ ன் ஆயி– டு – வ ா– ர ான்னு ஏகப்– ப ட்ட டென்– ஷன். ஆனா, அவர் ர�ொம்–பவே கூலா இருந்–தாரு. நீ என்ன ச�ொல்–றியோ அதை பண்–றேன்–னாரு. மானிட்–டர்ல கூட அந்த காட்–சி–க–ளை–யெல்–லாம் பார்க்க மாட்–டார். என்–ன�ோட இந்த கதையை என் பார்–வையி – ல அவர் பார்த்–தாரு. அத–னால எந்–தவி – த தலை– யீ – டு ம் அவர்– கி ட்– டே – யி – ரு ந்து வரல. இந்த ர�ோல்ல பிச்சி உத–றி–யி–ருக்–காரு. அவ–ர�ோட கண்– கள் பெரிசா இருக்–கும். இந்த ர�ோலுக்கு அவரை கேட்–கிற – து – க்கு அது–வும் ஒரு முக்–கிய கார–ணம். பல காட்–சி–கள்ல கண்–க–ளா–லேயே மிரட்–டி–யி–ருக்–காரு.

படம் பார்த்தா தெரி–யும்.” “ராஸி கன்–னா–வுக்கு இது–தானே முதல் தமிழ் படம்?” “ஆமாம். கூடவே இன்–ன�ொரு தமிழ்ப் பட–மும் பண்–ணிக்–கிட்–டி–ருக்–காங்க. சும்மா ர�ொமான்–டிக் ப�ோஷ–னுக்–காக வந்து ப�ோற நடிகை கிடை–யாது. ர�ொமான்–டிக் எரி–யா–வுல நடிக்–கவு – ம் தெரி்ஞ்ச புதுசா ஒரு முகம் வேணும்னு தேடி–ன�ோம். அவங்க நடிச்ச ஒரு தெலுங்கு படத்தை பார்த்–தேன். ர�ொம்–பவே இம்ப்–ரஸ் பண்–ணிட்–டாங்க. உடனே க�ோலி–வுட்–டுக்கு டிக்–கெட் க�ொடுத்து வர–வ–ழைச்–ச�ோம்.” “விஜய் சேது–பதி கெஸ்ட் ர�ோல் பண்ணி இருக்–கா–ராமே?” “சின்ன ர�ோலா இருந்–தா–லும் ரசி–கர்–கள் எதிர்– பார்க்–காத நேரத்–துல வந்து, செம சர்ப்–பிரை – ஸ் தர்ற கேரக்–டர் அது. அதுக்கு அவ–ரைத் தவிர யாரை–யுமே ய�ோசிக்க முடி–யல. கேட்–ட–துமே கண்–டிப்பா பண்– றேன் பாஸ்னு ஷூட்–டுக்கு டானா வந்து நின்–னாரு. படத்–துல அப்–படி – ய�ொ – ரு பாதிப்பை க�ொடுக்க ப�ோற கேரக்–டர் அது. இது வெறும் வார்த்தை கிடை–யாது.” “ஆந்–தி–ராவிலே சைக்கோ கில்–லர் ஒருத்–தன் பஸ்லே எல்–லாம் புகுந்து க�ொலை பண்–ணின செய்தி சில வரு–ஷத்–துக்கு முன்–னாடி வந்–துச்சு. அதை தழு–வின கதையா?” “உண்மை சம்–ப–வம் கிடை–யாது. படம் முழுக்– கவே கற்–பனை கதை–தான். க்ரைம் கதைன்னு முடிவு பண்–ணி–ன–தும் உண்மை சம்–ப–வங்–க–ள�ோட உணர்–வ�ோடு இதை ச�ொல்–ல–ணும்–கிற ப�ொறுப்பு மட்–டும் இருந்–துச்சு. அதுக்கு இந்த மாதிரி கதை– களை கையாண்ட ஜீனி–யஸ் எனக்கு தேவைப்–பட்– டார். அத–னா–ல–தான் பட்–டுக்–க�ோட்டை பிர–பா–கர் சாரை இந்த படத்–துக்–காக கேட்–டேன். அவ–ரும் கதை கேட்–ட–தும் வச–னம் எழுத ஒத்–துக்–கிட்–டார். அவ–ர�ோட ஆல�ோ–ச–னை–க–ளும் எனக்கு பெரிய பக்க பலமா இருந்–துச்–சு.” - ஜியா அட்டை மற்றும் படங்கள்:

‘இமைக்கா ந�ொடிகள்’ 9.6.2017 வெள்ளி மலர்

7


ஐ ப்ரோ அழகா இருக்கு: நிக்கி கல்–ராணி.

ஹீல்சு இவ்ளோ பெருசா?: ‘ப�ோங்–கு’ பிரஸ்–மீட்–டில் பாலி–வுட் இறக்–கு–மதி ரூஹி–சிங்.

8

கலர்ஃ–புல் கருப்–பாயி: ஐஸ்–வர்யா ராஜேஷ்.

பூ டிசைன் சூப்–பர்: ‘ப�ோங்–கு’ படத்–தில் அறி–மு–க–மா–கும் பூஜா.

வெள்ளி மலர் 9.6.2017


என்–னம்மா இப்–படி சிக்–கிக்–கிட்–டீங்–க– ளேம்மா?: ‘ஒரு இயக்–கு–ன–ரின் காதல் டைரி’ இசை–வி–ழா–வில் ஹீர�ோ–யின் சுவாதி சண்–மு–கம்.

கருப்–புக்–கு–தான் இப்போ மவுசு: ‘முன்–ன�ோ–டி’ புர–ம�ோ–ஷ–னுக்–காக ஹீர�ோ–யின் யாமினி.

செஸ்–ப�ோர்டு சட்டை: மஞ்–சிமா ம�ோகன்.

படங்–கள்: அருண், க�ௌதம்

9.6.2017 வெள்ளி மலர்

9


உ த – ய – நி – தி – யி ன் அ டு த ்த படம்? - ஆர்.கே.லிங்–கே–சன், மேல–கி–ருஷ்–ணன் –பு–தூர். ‘ரஜினி முரு–கன்’ இயக்–கு– நர் ப�ொன்–ரா–மின் உத–வி–யா– ளர் தள–பதி பிரபு இயக்–குந – ரா – க அறி–மு–க–மா–கும் ‘ப�ொது–வாக எம்–ம–னசு தங்–கம்’ படத்–தில் பிஸி–யாக இருக்–கி–றார். கூடவே ‘தூங்–கா–ந–க–ரம்’, ‘சிக–ரம் த�ொடு’ படங்– க ளை இயக்– கி ய கவு– ர வ் இயக்–கத்–தில் ‘இப்–படை வெல்–லும்’ படத்–தி–லும் நடித்–துக் க�ொண்–டி–ருக்–கி–றார். இரண்–டுமே ‘ஷ்யூர் ஹிட்’ ரகங்–கள் என்று இண்–டஸ்ட்–ரி–யில் பேச்சு.

மறைந்த நடி–கர் ஜெமி–னிக்கு உரித்–தான ‘காதல் மன்–னன்’ பட்–டம், இன்–றைய தமிழ் ஹீர�ோக்–களி – ல் யாருக்கு ப�ொருந்–தும்? - மேட்–டுப்–பா–ளை–யம் மன�ோ–கர், க�ோவை-14. அறி–முக – ம – ா–கும் படத்–திலேய – ே ‘நாளைய முதல்– வர்’ கன–வ�ோடு – த – ான் சினி–மா–வுக்கு வரு–கிற – ார்–கள். ஆக்‌–ஷன், பஞ்ச் டய–லாக் என்–றெல்–லாம்–தான் கவ–னம் செலுத்–து–கி–றார்–கள். ஹீர�ோ–யி–ன�ோடு ப�ொறு–மையா – க காத–லிக்க எந்த ஹீர�ோ–வுக்கு பாஸ் டயம் இருக்கு? குத்–துப்–பாட்–டில் ஏன�ோ–தா–ன�ோ– வென்று முரட்–டுத்–த–ன–மாக காத–லிப்–ப–த�ோடு சரி.

ரீமிக்ஸ் என்–கிற பெய–ரில் பழைய பாடல்–களை க�ொத்–துப்–ப–ர�ோட்டா ப�ோடு–கி–றார்–களே? - ல�ோ.சித்ரா, கிருஷ்–ண–கிரி. ர�ொம்ப ஓவ–ரா–க–தான் ப�ோய்க்–க�ொண்–டி–ருக்– கி–றது. அதி–லும் ‘ஆட–லு–டன் பாட–லைக் கேட்–டு’ ரீமிக்ஸை கேட்டு இசையே வெறுத்–து–விட்–டது. தயா– ரி ப்– ப ா– ள ர்– க – ளி ன் சிர– ம த்தை கருத்– தி ல் க�ொண்டு நட்–சத்–தி–ரங்–கள் தங்–கள் சம்–ப–ளத்தை குறைத்–துக்–க�ொள்ள வேண்–டு–மென்று விஷால் ச�ொல்–வாரா? - சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை. ச�ொல்–லிட்–டா–லும்... ஏ.ஆர்.ரகு– ம ான் விரும்– பி ப் பார்ப்–பது கார்ட்–டூன் படங்–களை – – தா–னாமே? - எல்.ராஜேஸ்–வரி, கிருஷ்–ண–கிரி. பெ ரி ய ஜீ னி – ய ஸ் – க ள் இப்–ப–டிதான் தனிப்–பட்ட வாழ்– வில் குழந்–தைக – ளா – க இருப்–பார்– கள். இந்த குழந்–தமை தன்–மை–தான் அவர்–க–ளது மேத–மைக்கே கார–ணம். நடி–கை–கள் கவர்ச்–சி–யாக நடித்–தால்– தான் ரசி–கர்–கள் விரும்–பு–வார்–கள் என்– பதை தமன்னா ஏற்க மறுக்–கி–றாரே? - தாமஸ் மன�ோ–க–ரன், புதுச்–சேரி-10. காலம் கடந்த ஞான�ோ–த–யம் என்று த�ோன்–று–கி–றது.

10

வெள்ளி மலர் 9.6.2017


பி.எஸ்.வீரப்–பா–வின் வில்–லத்– த–ன–மான கம்–பீர சிரிப்பு அவ– ரு–டைய கண்–டு–பி–டிப்பா அல்– லது இயக்–கு–நர்–கள் ச�ொல்லி அது–ப�ோல நடித்–தாரா? - எம்.மிக்–கேல்–ராஜ், சாத்–தூர். இ தெ ன் – ன ங்க வ ம்பா ப�ோச்சி? ஒரு மனு–ஷன் கம்–பீ– ரமா சிரிச்–சது கூட தப்பா? அவ–ருடைய – இயல்–பான சிரிப்–பு–தான் அது. ஆனால், ப�ொது இடங்–க–ளில் இப்–ப–டி–யெல்–லாம் சினி–மா–வில் சிரித்–த–தை–ப�ோல சப்–தம – ாக சிரிக்க மாட்–டார், அடக்–கம – ான அழ–கான சிரிப்–பை–தான் வெளிப்–ப–டுத்–து–வார் என்–கி–றார்–கள் அவ–ரு–டன் பணி–பு–ரிந்–த–வர்–கள்.

ரஜி–னிக்–கும் கம–லுக்–கும் ஜ�ோடி–யாக நடிப்–பாரா?

‘விர– ச – மி ல்– ல ாத உடை– யி ல் அ ழகை வெ ளி ப் – ப – டு த் – து – வது எப்– ப டி?’ என்று கீர்த்– தி –சு–ரேஷ் தீவி–ர–மாக ய�ோசித்து வரு–கி–றா–ராமே? - ஸாதியா அர்–ஷத், குடி–யாத்–தம். சில பேர் கவர்ச்சி காட்–டா–மல் இருப்–பதே, அவர்–கள – து எதிர்–கா–லத்–துக்கு நல்–லது. அந்–த–கா–லத்–தில் மூன்று மணி நேரப்–ப–டத்தை மக்– க ள் ப�ொறு– மை – ய ாக பார்த்– த ார்– க ள். இப்– ப�ோது ஏன் இரண்–டரை மணி நேரம் என்–றாலே நெளி–கி–றார்–கள்? - உமரி ப�ொ.கணே–சன், மும்பை-37. அந்த காலத்– தி ல் சினிமா தவிர பெரிய ப�ொழு–து–ப�ோக்கு அம்–சங்–கள் இல்லை. இப்–ப�ோ– து–தான் கையி–லேயே செல்–ப�ோ–னில் சக–ல–மும் கிடைக்– கி – ற தே? சினிமா பார்க்க ப�ொறுமை இல்லை. படத்–தில் திரைக்–கதை க�ொஞ்–சம் மெது– வாக நகர்ந்–தா–லும் ஃபேஸ்–புக், ட்விட்–டரு – க்கு ப�ோய் ம�ொக்கை ப�ோட ஆரம்–பிக்–கி–றார்–கள். மேலும், ‘சூப்–பர் ஏ’ கிளாஸ் என்று ச�ொல்–லக்–கூ–டிய மால் சினிமா கலாச்–சார காலக்–கட்–டத்–தில் வாழ்–கிற�ோ – ம். பார்க்–கிங்–கில் விட்–டு–விட்டு வந்த பைக்–குக்–க�ோ–/– கா–ருக்கோ கட்–டண – ம் சூடு–வைத்த ஆட்டோ மீட்–டர் ரேஞ்–சில் ஏறிக்–க�ொண்டே ப�ோக, படம் க�ொஞ்–சம் நீள–மாக இருந்–தால் டென்–ஷன் ஆகி–விடு – கி – ற – ார்–கள் ரசி–கர்–கள்.

கேத்–த–ரீன் தெரசா, ரஜி–னிக்–கும் கம–லுக்–கும் ஜ�ோடி–யாக நடிப்–பாரா? - எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு (வேலூர் மாவட்–டம்). அல்வா தின்ன கசக்–குமா என்ன?

9.6.2017 வெள்ளி மலர்

11


ஜாலியான ப�ொண்ணு க�ோலிகுண்டு கண்ணு! 12

வெள்ளி மலர் 9.6.2017


சி

ம்பு ஜ�ோடி–யாக ‘அச்–சம் என்–பது மட–மை–ய–டா’ படத்–தில் ஹீர�ோ–யி–னாக அறி–மு–க–மா–ன–வர், மஞ்–சிமா மோகன். பிறந்–தது கேரளா. வளர்ந்– தது தமிழ்–நாடு. அத–னால், தமிழ் கலந்த மலை–யா– ளப் பேச்–சில் ச�ொக்க வைக்–கி–றார். செம ஜாலி–யான ப�ொண்ணு. க�ோலி–குண்டு கண்ணு. அல்ட்ரா மாடர்ன் டைப் என்–றா–லும், அடக்–கம – ான நெக்ஸ்ட் ட�ோர் கேர்ள். சென்–னை–யில்–தான் படித்–தார். அத–னால், இங்–கேயே நிரந்–தர– ம – ா–கத் தங்–கிவி – ட்–டார். பெற்–ற�ோர் மட்–டும் வெளி– யூ–ரில். அடிக்–கடி இங்கு வந்து ப�ோகி–றார்–கள். ‘சத்–ரிய – ன்’ படத்–தில், விக்–ரம் பிரபு ஜ�ோடி–யாக நடித்–தி–ருக்–கும் மஞ்–சிம – ா–விட – ம், கிடைத்த கேப்–பில் கிடா வெட்–டின� – ோம். இனி அவ–ரு–ட–னான கல–கல கடல... “முதல் படத்–துக்–கும், அடுத்த படத்–துக்–கும் நிறைய ‘கேப்’ விட்–டுட்–டீங்–களே, மஞ்சி?” “புர�ொ–டக்––ஷ ‌ ன் சைடு–ல–தான் இதப்–பத்தி கேட்–க– ணும். எனக்கு எது–வும் தெரி–யாது. ‘அச்–சம் என்–பது மட–மை–ய–டா’ ரிலீ–சுக்–குப் பிறகு நான் கமிட்–டான படம், ‘சத்–ரிய – ன்’. ஜன–வரி – யி – ல ஷூட்–டிங் முடிந்து, மார்ச் மாசம் ரிலீ–சுக்கு ரெடி–யாச்சு. அதுக்– குப் பிறகு க�ொஞ்–சம் லேட்–டாச்சு. ஆனா, லேட்–டா–னா–லும் பர–வா–யில்ல. இது ர�ொம்ப லேட்–டஸ்ட்–டான படமா இருக்–கும். டைரக்– டர் எஸ்.ஆர்.பிர–பா–க–ரன், விக்–ரம் பிரபு கூட்–டணி செமையா கலக்–கியி – ரு – க்கு. படத்– துல நான் வில்–லேஜ் கேர்ள் கிடை–யாது. ஆனா, நெக்ஸ்ட் ட�ோர் கேர்ள் மாதிரி என் கேரக்–டர் இருக்–கும். ர�ொம்ப ப�ோல்–டான ப�ொண்ணு. திருச்சி ப�ொண்ணா வர்–றேன். முணுக், முணுக்–குனு கோபம் வரும். பட–ப–டன்னு பேசு–வேன். கிருத்–திகா டப்– பிங் பேசி–யி–ருக்–காங்க. ‘அச்–சம் என்–பது மட–மை–யட – ா–’வு – க்கு நான்–தான் பேசி–னேன். ஆனா, ‘சத்–ரிய – ன்’ படத்–துக்கு என் வாய்ஸ் சூட் ஆக–ல.” “உத–யநி – தி ஜ�ோடியா ‘இப்–படை வெல்–லும்’ பண்ண அனு–ப–வம் எப்–படி?” “கவு–ரவ் நாரா–ய–ணன் டைரக்–டர். ஃபர்ஸ்ட் டைம் உத–ய–நிதி ஜ�ோடியா நடிச்–சி–ருக்–கேன். நான் டப்–பிங் பேசு–வேன – ான்னு தெரி–யல. எனக்கு டைம் இருந்து, டைரக்–டர் விருப்–பப்–பட்டா பேசு– வேன்னு நினைக்–கிறே – ன். ஆம்–பளை மாதிரி ர�ோல். படம் முழுக்க, சும்மா ெகத்தா திரி–வேன். யாரைப் பார்த்–தும் பயம் வராது. உத–ய–நிதி, சூரி, நான், இந்த மூணு–பேரை சுற்றி கதை நடக்–கும். இதுக்கு மேல படத்– தைப் பற்றி ச�ொல்ல எனக்கு பெர்–மிஷ – ன் கிடை–யா–து.”

“நிறைய படம் பண்ண மாட்– டே ங்– கி – றீ ங்– கள ே, என்ன கார–ணம்?” “சும்மா வத–வத – ன்னு படங்–களை ஒத்–துக்–கிட்டு நடிக்– கி–றது எனக்–குப் பிடிக்–காது. ஒரு படம் பண்–ணா–லும், அது வித்–திய – ா–சம – ான படமா இருக்–கணு – ம். ஒரு–முறை பண்ண கேரக்– ட ர் மாதி– ரி யே இன்– ன�ொ ரு முறை– யும் பண்–ணக்–கூ–டாது. அப்–படி பண்ணா, என்னை ஸ்கி–ரீன்ல பார்க்–கிற ஆடி–யன்–சுக்கு ப�ோர–டிக்–கும். அதுக்–குத்–தான் ஸ்லோ அண்ட் ஸ்டெடி பாலி–சியை

9.6.2017 வெள்ளி மலர்

13


பேசிக்–கி–றாங்–களே...?” “ஓ... அப்–படி – யா பேசிக்–கிற – ாங்க? ஆனா, அது– ப ற்றி எனக்கு எது– வு ம் தெரி– ய ாது. என் ப�ோனை எந்த மேனே–ஜ–ரும் எடுக்க மாட்–டாங்க. நான்–தான் அட்ெ–டண்ட் பண்– ணு–வேன். சென்–னை–யில நான் இருக்–கிற வீட்ல அப்பா, அம்மா கிடை–யாது. அவங்க வெளி–யூர்ல இருக்–காங்க. அடிக்–கடி அவங்க கூட வீடிய�ோ-கால் பண்ணி பேசு–வே ன். அந்த நேரத்–துல யாரா–வது என் ப�ோனை கான்–டாக்ட் பண்ணா, யார் பேச–றாங்–கன்னு கூட எனக்கு தெரி–யாது. உண்மை இப்–படி இருக்– கி – ற ப்ப, என்– கி ட்ட பேசவே முடி– ய – லன்னு குற்–றம் ச�ொல்–றது தப்பு. இன்–ன�ொரு விஷ–யம், நான் ஒரு நடிகை. என் ப�ோன் நம்–பரை யார், யார�ோ தெரிஞ்–சு க்–கி ட்டு, நேரம் காலம் தெரி–யாம ப�ோன் பண்–றாங்க. தெரிஞ்ச நம்–பரா இருந்தா அட்ெ–டண்ட் பண்– ணு– வே ன். தெரி– ய ா– த – வ ங்– க ளா இருந்தா, அவங்க யாருன்னு முன்–கூட்–டியே எஸ்.எம். எஸ் பண்–ணி–யி–ருந்தா பேசு–வேன். மத்–த–படி யாரை–யும் புறக்–க–ணிக்க–ணும்னு நினைக்க மாட்–டேன்.” “நிறைய பார்ட்–டி–க–ளுக்கு ப�ோய், நேரம் கழிச்சு வீட்–டுக்கு வர்–றதா, உங்–களை – ப் பற்றி ஒரு தக–வல் பர–வி–யி–ருக்கு. இது–பற்றி என்ன ச�ொல்–றீங்க?” “நான் என்– ன – த ான் நியா– ய மா இருந்– தா–லும், வாய்க்கு வந்–த–படி பேச–ற–வங்க, த�ொடர்ந்து எதை–யா–வது பேசிக்–கிட்–டு–தான் இருப்–பாங்க. ஆனா, இதுக்–கெல்–லாம் கவ– லைப்–ப–டக் கூடாது. மத்–த–வங்க என்னை ஃபால�ோ பண்–றேன். இப்ப நடி–கர் முரு–கா–னந்–தம் டைரக்–‌– தேடிப்–பி–டிச்சு குற்–றம் ச�ொல்ற அள–வுக்கு, ஷன்ல, விஷ்ணு விஷால் ஜ�ோடியா ஒரு படம் கமிட்– யார்–கூட நான் பார்ட்–டிக்கு ப�ோய் வந்–தேன்னு டாகி இருக்–கேன். இதுல நிஜ–மாவே ர�ொம்ப, ர�ொம்ப ச�ொல்–லுங்க பார்ப்–ப�ோம். மியூ–சிக் டைரக்–டர் வித்–தி–யா–ச–மான ர�ோல்.” அனி–ருத் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். இண்– டஸ்ட்–ரி–யில எனக்கு ெராம்ப தெரிஞ்–ச–வர் “மலை–யா–ளம் பக்–கம் ப�ோக மாட்–டேங்–க–றீங்–களே...?” அவர்– தான். அவர் மட்–டு–மில்ல, அவ–ர�ோட “உண்–மை–தான். மலை–யா–ளத்–துல ‘ஒரு வடக்–கன் செல்ஃ–பி’ பண்–ணேன். அதை பார்த்–துட்–டு–தான் ‘சத்–ரி– ஃப்ரெண்– டு ங்க இரு– ப து பேருக்கு மேல யன்’ படத்– து ல நடிக்க கூப்– பி ட்– ட ாங்க. உண்– ம ையை இருப்– ப ாங்க. அவ– ரு க்கு தெரிஞ்– ச – வ ங்க ச�ொன்னா, மலை–யா–ளத்–துல என்–னைப் பற்றி என்ன எல்–லா–ரும் எனக்–கும் தெரிஞ்–ச–வங்–க–தான். நினைக்–கி–றாங்–கன்னா, நான் தமிழ்ல ர�ொம்ப பிசியா ஒருத்–த–ருக்கு பர்த் டே க�ொண்–டாடி முடிக்– இருக்–க–ற–தா–வும், மலை–யா–ளத்–துல நடிக்க கூப்–பிட்டா, கி–ற–துக்–குள்ள, இன்–ன�ொ–ருத்–த–ருக்கு பர்த் – ம். ஸ�ோ, அதை நாங்க த�ொடர்ச்– கால்–ஷீட் பிரச்னை வரும்–னும் பேசிக்–கி–றாங்க. அப்–படி டே வந்–துடு – ம். இதுல என்ன தப்பு கிடை–யா–துன்னு அவங்–க–ளுக்கு எப்–படி ச�ொல்லி புரிய சியா க�ொண்–டா–டுவோ இருக்கு? பர்த் டே பார்ட்– டிக்கு ப�ோய் வர்– வைக்–கி–ற–துன்னு தெரி–யல. தெலுங்–குல ‘அச்–சம் என்–பது மட–மை–யட – ா’ பண்–ணேன். அதுக்–குப் பிறகு நல்ல ஸ்கி–ரிப்ட் றது தப்பா? இந்த விஷ–யம் என் அப்பா, அமை–யல. வழக்–க–மான கேரக்–டரா இல்–லாம, ஏதா–வது அம்–மா–வுக்கு தெரி–யும். அவங்க என்னை வித்–தி–யா–ச–மான ர�ோல் கிடைக்–கு–மான்னு எதிர்–பார்க்–கி– நம்–ப–றாங்க. சுதந்–தி–ரமா இருக்க அனு–ம–திக்– றேன். கன்–னட – த்–துல நடிக்–கிற ஐடி–யா–வும் இருக்கு. ஆனா, கி–றாங்க. இதுல மத்–த–வங்–க–ளுக்கு எதுக்கு நான் பயப்–ப–ட–ணும்?” உட–ன–டியா கன்–ன–டம் பேச கத்–துக்–க–ணும்.” “ஓக்கே., ஓக்கே. கூல் மஞ்சி. உங்–க–ளுக்கு ஏதா– “பாலி–வுட்–டுக்கு ப�ோற ஐடியா இல்–லையா?” “ம்ஹூம். சுத்–தமா அந்த ஐடியா இல்ல. பாலி–வுட் வது ஒரு லட்–சிய கேரக்–டர் பண்–ண–ணும்ங்–கிற ஆசை–யி–ருக்கா?” வேணாம், க�ோலி–வுட்டே எனக்கு ப�ோதும்.” “லட்–சிய கேரக்–டர்னு குறிப்–பிட்டு சொல்ற “உங்– களை கான்– ட ாக்ட் பண்– ற – து ம், நேர்ல சந்– தி ச்சு அள–வுக்கு எது–வும் இல்ல. ஆனா, பய�ோ–பிக் பேச– ற – து ம் ர�ொம்ப, ர�ொம்ப கஷ்– ட ம்னு இண்டஸ்ட்– ரி – யி ல

14

வெள்ளி மலர் 9.6.2017


பண்– ண – ணு ம்ங்– கி ற ஆசை– யி – ரு க்கு. இப்ப என் ஃப்ரெண்ட் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்– தி–ரி–ய�ோட பய�ோ–பிக்ல நடிக்–கி–றாங்க இல்–லையா? அந்–த–மா–திரி பண்–ண–ணும்ங்–கிற ஆசை–யி–ருக்கு. அந்–த–வ–கை–யில கீர்த்தி ர�ொம்ப லக்கி. ஆனா, எனக்கு இன்–னார் கேரக்–டர்ல நடிக்–க–ணும்னு பர்ட்– டி–கு–லரா ச�ொல்–லத் தெரி–யல. ஒரு நடி–கைன்னா, எந்த கேரக்–டர் க�ொடுத்–தா–லும் ய�ோசிக்–காம பண்–ண– ணும். இப்–ப–டித்–தான் நடிப்–பேன், அப்–ப–டித்–தான் நடிப்–பேன்னு ச�ொல்–லக்–கூ–டாது. நடிப்–புக்–குன்னு தனியா எந்–தவ�ொ – ரு லிமிட்–டேஷ – னு – ம் கிடை–யா–து.” “பிற்–கால – த்–துல படம் டைரக்––ஷ ‌ ன் பண்–ணு–வீங்–கன்னு உங்க ஃப்ரெண்ட்ஸ் ச�ொல்–றாங்க. அந்த ஐடியா இருக்கா உங்–க–ளுக்கு?” “யார�ோ உங்க காதுல நல்லா பூ சுத்–தி–யி–ருக்– காங்க. அவங்–கத – ான் ஏதேத�ோ ச�ொல்–றாங்–கன்னா, அதை–யெல்–லாமா நம்–பிட்டு கேட்–பீங்க? எனக்கு பாடத் தெரி–யாது. ஆனா, நல்லா ஆடத் தெரி– யும். வர்ற 30ம் தேதி–யும், ஜூலை 1ம் தேதி–யும் அபு–தா–பி–யில நடக்–கிற விவ�ோ-சைமா அவார்டு ஃபங்க்–‌–ஷன்ல ஆடப்–ப�ோ–றேன். டைம் கிடைச்சா, ஃபிளைட் பிடிச்சு அபு–தா–பிக்கு வந்து, என் அசத்–த– லான ஆட்–டத்–தைப் பார்த்–துட்டு ப�ோங்க. படம் தயா– ரி க்– கி ற எண்– ணம� ோ, டைரக்– ‌–ஷ ன் பண்ற ஐடி–யாவ�ோ சுத்–தமா எனக்கு கிடை–யாது. இந்த ரெண்டு துறை–யி–லும் ஈடு–பட அதிக திற–மை–யும், அள–வுக்–கதி – க – ம – ான ப�ொறு–மை–யும், அர்ப்–பணி – ப்–புத்

ðFŠðè‹

u150

தன்–மை–யும் வேணும். எனக்கு ெதரிஞ்–சது ஆக்– டிங் மட்–டும்–தான். கடை–சி–வரை அதை ஒழுங்கா பண்ணா ப�ோதும்னு நினைக்–கி–றேன்.” “கடை–சியா ஒரு கேள்வி. அழகா இருக்–கீங்க. இளமை இருக்கு. நடிகை வேற. இது–வ–ரைக்–கும் யாரை–யுமே நீங்க காத–லிக்–க–லையா? இல்ல, யாரும் உங்–களை லவ் பண்–ண–லையா?” “என்–னடா, இன்–னும் இந்த கேள்வி வர–லை– யேன்னு கவ– லை ப்– ப ட்– டே ன். நல்– ல – வேளை , கேட்–டுட்–டீங்க. இப்ப எனக்கு யாரை–யும் காத–லிக்–கிற ஐடியா இல்ல. அப்–ப–டியே யாரை–யாச்–சும் நான் லவ் பண்–ணா–லும், கண்–டிப்பா அந்த விஷ–யத்தை மீடி–யா–வுக்கு ச�ொல்ல மாட்–டேன். என் குள�ோஸ் ஃப்ரெண்ட்ஸ், என் பேரன்ட்ஸ் இவங்– க – ளு க்கு மட்–டும்–தான் ச�ொல்–வேன். இதுல யாராச்–சும் ஒருத்– தர் என்–னைப் பற்றி மீடி–யா–வுக்கு ப�ோட்–டுக்–க�ொ– டுத்–தா–லும், அதைப்–பற்றி நான் மூச்சு விட மாட்– டேன். லவ் பண்–றது என் பெர்–ச–னல் மேட்–டர். அது ர�ொம்ப சென்–சிட்–டிவ்–வான விஷ–யம். அதை ஒரு விளை–யாட்டு மாதிரி எடுத்–துக்க முடி–யா–து.” “அப்ப... கல்–யா–ணம் காட்சி எல்–லாம் கிடை–யாதா?” “அதுக்கு நீங்க 2022 வரைக்–கும் ப�ொறு–மையா காத்–துக்–கிட்டு இருக்–கணு – ம். அப்–பத – ான் என் கல்–யா– ணப் பேச்சு ஆரம்–பிக்–கும். அது–வும் என் பேரன்ட்ஸ் பெர்–மி–ஷன் க�ொடுத்தா மட்–டுமே மீடி–யா–வுக்கு ச�ொல்–வேன்.”

- தேவ–ராஜ்

பரபரபபபான விறபனனயில்

நடிகை​ைளின் சீக்ரெட்ஸ் ஆஃப்

ைகை

யுவகிருஷ்ா

திைகரன வெந்​்தம் இன்பபி்தழில சவளியாை சமகாஹிட் ச்தாடர இபவ்பாது நூலைாக...

ைமிழ் சினிமா

u150

ன்பம்ச்பாழில மீரான சினிமாவின பினைணி ரகசியஙகள் சொலலும் புதுனம நூல

பிரதிகளுக்கு: செனனை: 7299027361 வகானவ: 9840981884 வெலைம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செலனலை: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி:7299027316 ொகரவகாவில: 9840961978 ச்பஙகளூரு: 9945578642 மும்ன்ப:9769219611 சடலலி: 9818325902

புத்தக விற்பனையாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகப்படுகின்றை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்​்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இபவ்பாது ஆனனலைனிலும் வாஙகலைாம் www.suriyanpathipagam.com 9.6.2017 வெள்ளி மலர்

15


“இ

வங்–களு – ம் ஒரு நடி–கை–தான். தெலுங்கு, கன்–னட – ம், இந்–தியி – ல் எல்–லாம் நடிச்–சி– ருக்–காங்க. தமி–ழில் சான்ஸ் கிடைச்சா நடிப்–பாங்–க.” அந்–தப் பக்–க–மாக தெரு–வில் வந்–து க�ொண்–டி– ருந்த பெண்ணை பிர–பு–வுக்கு அறி–மு–கப்–ப–டுத்–தி– னார்–கள். தேவர் ஃபிலிம்ஸ் அலு–வ–லக வாச–லில் நின்–றி–ருந்–தார் பிரபு. இரு–பத்–தைந்து, முப்–பது ஆண்–டு–க–ளுக்கு முன்–பெல்–லாம் அப்–ப–டி–தான். தமிழ் சினிமா நட்–சத்–தி–ரங்–கள் மிக இயல்–பாக தி.நக–ரில�ோ, வட–ப–ழ–னி–யில�ோ மக்–க–ள�ோடு மக்–க– ளாக நடந்–து க�ொண்–டிரு – ப்–பார்–கள். அப்–ப�ோதை – ய நடிக, நடி–கை–யரு – க்கு பந்–தா–வெல்–லாம் கிடை–யாது. வெட– வெ – ட – வெ ன்று ஒல்– லி – ய ாக இருந்– த ார் அந்த பெண். வயது பதி–னே–ழு–தான் இருக்–கும். வெள்ளி மலர் 9.6.2017 16

குஷ்பூ க�ோயில் எங்கே இருக்கு? களை– ய ான அந்த முகத்தை பார்த்– த – து மே பிர–பு–வுக்கு பிடித்–து–விட்–டது. தேவர் ஃபிலிம்–ஸின் துணை நிறு–வ–ன–மான தண்–டா–யு–த–பாணி ஃபிலிம்ஸ், ரஜி–னியை வைத்து படம் எடுக்க திட்–ட–மிட்–டி–ருந்–தார்–கள். ரஜி–னிக்கு சுகா–சினி ஜ�ோடி. ரஜி–னிக்கு தம்–பி–யாக நடிக்–கும் பிர–பு–வுக்–கு–தான் ஜ�ோடி தேடிக்–க�ொண்–டி–ருந்–தார்– கள். புது–மு–க–மாக இருந்–தால் தேவலை என்–பது இயக்– கு – ந ர் எஸ்.பி.முத்– து – ர ா– ம ன் அபிப்– ர ா– ய ப்– பட்–டி–ருந்–தார். சாலை– யி ல் யதேச்– சை – ய ாக பார்த்த இந்த பெண், இயக்–குந – ர் எதிர்ப்–பார்க்–கும் தகு–திக – ள – �ோடு

யுவ–கி–ருஷ்ணா


இருப்–ப–தாக பிர–பு–வுக்கு பட்–டது. “எங்க படத்–துலே நடிக்–க–றீ–யாம்மா?” பிரபு தமி–ழில் கேட்க, தமிழ் தெரி–யா–விட்–டா–லும் என்ன கேட்–கி–றார் என்–பதை புரிந்து தலை–யாட்–டி–னார் குஷ்பூ. உட–ன–டி–யாக எஸ்.பி.முத்–து–ரா–மன் முன்–பாக ஆஜர்–ப–டுத்–தப்–பட்–டார். “சூப்–பர் பிரபு. நான் ஒண்ணு ச�ொல்–றேன். ந�ோட் பண்–ணிக்–கங்க. இந்த ப�ொண்ணு தமிழ் சினி–மா–வையே ஒரு கலக்கு கலக்–கப் ப�ோவு–து.” தான் சிபா–ரிசு செய்த பெண்ணை பற்றி எஸ். பி.எம். பாராட்–டிப் பேசி–ய–தற்–காக பிரபு மகிழ்ச்சி அடைந்–தார். குஷ்பூ அப்–ப�ோ–து–தான் தென்–னிந்–தி–யா–வுக்கு வந்–தி–ருந்–தார். குழந்தை நட்–சத்–தி–ர–மாக பாலி–வுட்– டில் பிர–ப–ல–மாகி இருந்த அவர், ஹீர�ோ–யி–னாக இந்–தியி – ல் நடித்த படங்–கள் சரி–யாக ப�ோக–வில்லை. அப்–ப�ோது தெலுங்–கில் விக்–டரி ஸ்டா–ராக வலம் வந்–து க�ொண்–டி–ருந்த வெங்–க–டேஷ், தன்–னு–டைய ஒவ்–வ�ொரு படத்–தி–லும் ஒவ்–வ�ொரு புது–முக நடி– கையை அறி–மு–கப்–ப–டுத்தி ஸ்டார் ஆக்–கு–வதை வழக்–க–மாக க�ொண்–டி–ருந்–தார். அந்த அடிப்–ப– டை–யில்–தான் குஷ்–பூவை ‘கலி–யுக பாண்–ட–வ–லு’ (1986) மூலம் அறி–மு–கப்–ப–டுத்–தி–னார். இந்–தி–யில் குஷ்–பூவு – க்கு சாத்–திய – ப்–பட – ாத வெற்றி, தெலுங்–கில் முதன்–மு–த–லாக ஹீர�ோ–யி–னாக கிடைத்–தது. படம் சூப்–பர்–ஹிட். உட–னுக்–கு–டன் நாகார்–ஜூ–னா–வு–டன் ஒரு படம், கன்–ன–டத்–தில் வி.ரவிச்–சந்–தி–ர–னுக்கு ஜ�ோடி–யாக ‘ரன–தீர– ா’ (இந்தி ‘ஹீர�ோ’ ரீமேக்) என்று வரி–சைய – ாக படங்–கள் புக் ஆகத் த�ொடங்–கின. என்ன இருந்–தா–லும் தமி–ழில் நடிப்–ப–து– தான் அப்–ப�ோது (இப்–ப�ோது – ம்–தான்) பாலி–வுட் நடி–கை–க–ளின் லட்–சி–ய–மாக இருந்–தது. குஷ்பூ மட்–டும் விதி–வி–லக்கா என்ன? அவரே எதிர்–பா–ரா–வித – ம – ாக பிர–புவி – ன் மூல– மாக திடீ–ரென்று தமி–ழில் அறி–மு–க–மாகி விட்–டார். ஷூட்–டிங் ஸ்பாட்–டில் நிறைய திண–றி–னார். தமிழ் தெரி– ய ாத நடிகை என்– ப – த ால், அவர் கண்–ணெ–தி–ரி–லேயே அவரை ஏதா–வது கிண்–டல் செய்து கலாய்ப்–பார்–கள் படக்–கு–ழு–வில் இருக்–கும் டெக்–னீ–ஷி–யன்–கள். இத–னால், தன்–னு–டைய ஷாட் முடிந்–தது – மே ப�ோய் தனி–மையி – ல் அமர்ந்–துவி – டு – வ – து குஷ்–பூ–வின் வழக்–க–மாக இருந்–தது. ம�ொழி புரி–யா– விட்–டா–லும் இயக்–கு–நர் எதிர்ப்–பார்க்–கும் நடிப்பை அவ–ரால் கச்–சி–த–மாக தர–மு–டிந்–தது. ‘தர்–மத்–தின் தலை–வன்’ வெளி–யாகி வெற்–றி–க–ர– மாக ஓட, அடுத்த படத்–தி–லேயே மெயின் ஹீர�ோ– யின் ஆகி–விட்–டார். கார்த்–திக்–குட – ன் அவர் சேர்ந்து நடித்த ‘வரு–ஷம் 16’தான் அந்த படம். இருந்–தா–லும் அடுத்–த–டுத்து ‘வெற்றி விழா’, ‘கிழக்கு வாசல்’, ‘தாலாட்டு பாட–வா’ என்று செகண்ட் ஹீர�ோ–யின் வேடங்–கள்–தான் அவரை அதி–கம் தேடி வந்–தது. ‘ஆரத்தி எடுங்–க–டி’ (1990) என்–கிற அதி–கம் அறி–யப்–ப–டாத ஒரு படம்–தான் குஷ்–பூவை முதல்– வ–ரிசை ஹீர�ோ–யின்–கள் பட்–டி–ய–லில் சேர்த்–தது என்று ச�ொன்–னால் ஆச்–சரி – ய – ம – ா–கத – ான் இருக்–கும்.

ஏனெ–னில், குஷ்பூ என்–றால் தாவணி அணி–யும் கிரா–மத்து சுட்–டிப்–பெண், கிளா–மர் ஸ்டார் என்– கிற இமே–ஜை–யெல்–லாம் ‘ஆரத்தி எடுங்–க–டி–’–தான் அடித்து ந�ொறுக்–கி–யது. குஷ்–பூ–வுக்கு மிக சிறப்– பாக நடிக்–க–வும் தெரி–யும் என்–பதை அப்–ப–டம் நிரூ–பித்–தது. இதன் பிறகே மெயின் ஹீர�ோ–யின – ாக அவரை புக் செய்ய தயா–ரிப்–பா–ளர்–க–ளும், இயக்–கு– நர்–களு – ம் ப�ோட்டி ப�ோட்–டார்–கள். குறிப்–பாக ச�ொல்ல வேண்–டும – ா–னால் அந்–தப் படத்–தின் நடிப்பை பார்த்–து–விட்–டு–தான் ‘சின்ன தம்–பி–’– யில் அவரை நடிக்க வைக்க பி.வாசு முடி– வெ–டுத்–தார் என்–பார்–கள். ‘சின்ன தம்–பி–’க்கு முன்–பா–கவே ரஜினி, கமல், விஜ–ய–காந்த், சத்–ய–ராஜ், பிரபு, கார்த்–திக், ராம–ரா–ஜன் என்று முன்–னணி ஹீர�ோக்–களி – ன் படங்–களி – ல் நடித்–திரு – ந்– தா–லும், இந்த படம்–தான் குஷ்–பூ–வுக்கு க�ோயில் கட்–டு–ம–ள–வுக்கு ரசி–கர்–களை உசுப்பி விட்–டது. அதன் பிறகு குஷ்–பூவி – ன் ராஜ்–ஜிய – ம் தமிழ் சினி–மா– வில் பல ஆண்–டுக – ளு – க்கு நீடித்–தது. அவ–ரள – வு – க்கு உச்–சத்தை எட்–டிய நடிகை யாரை–யும் இன்–றுவ – ரை நாம் பார்க்க முடி–ய–வில்லை. சரி. குஷ்–பூ–வுக்கு கட்–டப்–பட்ட க�ோயில் என்–ன– தான் ஆனது? திருச்–சி–யில் சில ரசி–கர்–கள் கட்–டி–ய–தாக காற்று– வாக்–கில் சேதி–கள் வந்–தன – வே தவிர, உறு–திய – ான தக– வ ல்– க ள் ஏது– மி ல்லை. க�ோயில் கட்– ட ப்– ப ட்– டது என்று ச�ொல்–லப்–பட்–ட–தே–கூட டுபாக்–கூ–ராக இருக்–க–லாம். ஏனெ–னில் அந்த க�ோயி–லின் ஒரு புகைப்–ப–டத்–தை–கூட யாரும் குஷ்–பூ–வி–டம் காட்– டி–ய–தில்லை. ஒரு–வேளை நிஜ–மா–கவே யாரா–வது கட்–டி–யி–ருந்–தால், அவர்–களை அழைத்–து–வந்து குஷ்பூ முன்– ப ாக நிறுத்– து ங்– க ள். நிஜ– ம ா– க வே சந்–த�ோ–ஷப்–ப–டு–வார். (புரட்–டு–வ�ோம்)

22

9.6.2017 வெள்ளி மலர்

17


மீண்டும்

சத்யா!

தெ

லுங்–கில் ஹிட்–ட–டித்த ‘ஷனம்’ படத்தை தமி–ழில் ‘சத்–யா–’–வாக தானே தயா–ரித்து நடிக்–கி–றார் சிபி–ராஜ். ‘சைத்–தான்’ பிர–தீப் கிருஷ்–ண–மூர்த்தி இயக்–கம். “அப்போ ‘சைத்–தான்’ ஷூட்–டிங் ப�ோயிக்–கிட்–டி– ருந்–தது. திடீர்னு விஜய் ஆண்–டனி சார் என்னை அழைத்து, ‘தெலுங்–கில் பெரிய ஹிட் ஆகி–யி–ருக்– கும் ‘ஷனம்’ ரீமேக் உரி–மையை சிபி–ராஜ் வாங்–கி– யி–ருக்–கிற – ார். அந்–தப் படத்தை நீங்–கத – ான் டைரக்ட் பண்–ணிக் க�ொடுக்–க–ணும்’ என்–றார். ‘சைத்–தான்’ முடித்–து–விட்டு இயக்–கு–வ–தற்–கென்று மூணு நாலு ஸ்கி–ரிப்ட் ரெடியா வச்–சி–ருக்–கேன். ஆனா–லும், இயக்–கு–ந–ராக அறி–மு–கப்–ப–டுத்–தி–ய–வ–ரின் வேண்–டு– க�ோளை தவிர்க்க முடி–யவில்லை. அதன்–பி–றகு படத்தை பார்த்–தேன், என்னை மிக–வும் பாதித்–தது. ஒத்–துக் க�ொண்–டேன். ‘சைத்–தான்’ படப்–பி–டிப்–பின் இடை–வெ–ளி–யி–லேயே ‘சத்–யா–’–வை–யும் ஐம்–பது சத–வி–கி–தம் முடித்து விட்–டேன்.” “மீண்–டும் எதற்கு ‘சத்–யா’ என்–கிற தலைப்பு?” “ஹீர�ோ–வின் பெயர் சத்யா. ஆனால் படத்–துக்கு அந்த தலைப்பு வைக்–கும் ய�ோசனை எது–வும் இல்லை. சிபி–ராஜ்–தான் ‘கமல்–சா–ரிட – ம் கேட்–ப�ோம். தந்–தால் லக்–கு–தானே?’ என்–றார். கேட்–ட–வு–டன் க�ொடுத்–து –விட்–டார் கமல். பெயர் ப�ொருத்– த ம் மட்–டுமல்ல – கதைக்–கும் இந்த தலைப்பு கச்–சித – ம – ாக ப�ொருந்–தும். கமல் சாருக்கு ‘சத்–யா’ வேற�ொரு பரி–மா–ணத்தை க�ொடுத்–தது. இந்த ‘சத்–யா’ சிபிக்கு திருப்–பு–மு–னை–யாக இருக்–கும்.”

“தமி–ழுக்–காக என்ன மாற்–றங்–கள் செய்–திரு – க்–கிறீ – ர்–கள்?” “பெருசா எது–வும் இல்லை. சின்ன சின்ன மாற்– றங்–கள்–தான். ‘ஷனம்’ படத்–தின் ஹீரோ கல்–லூரி மாண–வர். இங்கு சிபியை கல்–லூரி மாண–வ–ராக

18

வெள்ளி மலர் 9.6.2017

காட்–டுவ – தி – ல் சின்ன நெரு–டல் இருந்–தது. அத–னால் கதைக்–க–ளத்தை கல்–லூரி என்–ப–தி–லி–ருந்து ஐடி பேக்–டி–ராப்–புக்கு மாத்–தி–ன�ோம். சிபி–யும், ரம்யா நம்–பீச – னு – ம் ஐடி கம்–பெனி – யி – ல் வேலை பார்ப்–பவ – ர்–க– ளாக சித்–தரி – த்–த�ோம். மற்–றப – டி காமெடி க�ொஞ்–சம் கூடு–த–லாக சேர்த்–தி–ருக்–கி–ற�ோம்.” “கதை?” “கதைன்னு ஒண்– ணு ம் பெருசா இல்லை. காணா–மல் ப�ோன குழந்–தைய கண்–டு–பி–டிக்–கி– றாங்–கன்னு ஒரு வரி–யில ச�ொல்–லி–ட–லாம். திரைக்– க–தை–தான் முக்–கி–யம். ஒரு குழந்தை காணா– மல் ப�ோனா ப�ோலீஸ்–தான் கண்–டு–பி–டிக்–க–ணுமா. ஒரு சாதா–ர–ண–மான மனி–தன். அவ–னது வியூ–வில் கண்– டு – பி – டி த்– த ால் எப்– ப டி இருக்– கு ம் என்– ப – து – தான் படம். ப�ோலீ–சுக்கு இருக்–கும் அதி–கா–ர–மும் ஆயு– த – மு ம் இல்– ல ா– ம ல் குழந்– தையை எப்– ப டி இவர்–களே கண்–டு–பி–டிக்–கி–றார்–கள் என்–ப–து–தான் கதை. குழந்தை தேடு–தல் பய–ணத்–தில் வரும் சம்–ப–வங்–கள்–தான் திரைக்–க–தை.” “ரம்–யா–வுக்கு எந்–த–ள–விற்கு ஸ்கோப் இருக்கு?” “ரம்– ய ா– வு க்– கெ ன்று தனி– ய ாக ச�ொல்– ல – வே – ணாம். படத்–துலே வர–லட்–சுமி, ய�ோகி–பாபு, ஆனந்–த– ராஜ், பாலாஜி வேணு–க�ோப – ால்னு எல்லா கேரக்–ட– ருக்–குமே அவங்க அவங்–க–ளுக்–கு–ரிய ஸ்பேஸ் இருக்கு. எல்–ல�ோரு – மே பிர–மா–தம – ாக பண்–ணியி – ரு – க்– காங்க. சென்–னை–யி–லும் சிட்–னி–யி–லும் பட–மாக்–கி– இருக்–க�ோம்.” “தெலுங்–கில் சிறிய பட்–ஜெட்–டில் உரு–வான படம். இங்கு எப்–படி?” “பட்– ஜெ ட் பெருசா இல்லை. ஆனால் உழைப்பு நிறைய இருக்கு. முப்–பத்–தைந்து நாளில் படத்தை முடிச்–ச�ோம். முப்–பத்–தைந்து நாளும் சிபி–ராஜ் ஹீர�ோவா, தயா–ரிப்–பா–ளரா ர�ொம்–பவே உழைத்–தார். அவ–ரது லுக்–கையே படத்–தில் மாற்–றி– யி–ருக்–கேன். அவ–ரது கேரி–யர்ல இது முக்–கிய – ம – ான பட–மாக இருக்–கும்.”

- மீரான்


ஹீர�ோவாகிறார் ய ம�ொழிப் படங்–க–ளில் வில்–லன் தென்–மற்–னிறுந்–ம்திகுணச்– சித்–திர வேடங்–க–ளில் அசத்–

தி–ய–வர், சரண்–ராஜ். இப்–ப�ோது அவ–ரது வாரிசு தேஜ் சரண்–ராஜ், ‘லாலி லாலி ஆரா–ர�ோ’ படத்–தின் மூலம் தமி–ழில் ஹீர�ோ–வாக அறி–மு–க–மா–கி–றார். படத்–தைப் பற்றி இயக்–குந – ர் லிங்–கன் ராஜா–ளியி – ட – ம் பேசி–ன�ோம். “சரண்–ரா–ஜைப் பற்றி எல்லா ரசி–கர்–க–ளுக்– கும் தெரி– யு ம். இப்ப அவ– ர�ோ ட திரை– யு – ல க வாரிசா, தேஜ் ஹீர�ோவா அறி– மு – க – மா – கி – ற ார். ‘லாலி லாலி ஆரா–ர�ோ’ எனக்–கும் முதல் படம். கதை, திரைக்–கதை, வச–னம் எழுதி இயக்–கியி – ரு – க்– கேன். ஆக்‌–ஷன் வித் மதர் சென்–டி–மென்ட் படமா உரு–வாகியி–ருக்கு. இப்ப எல்லா ரசி–கர்–க–ளும் ர�ொம்ப தெளிவா இருக்–காங்க. அவங்–களை, ஸ்கி– ரீன்ல எதை–யா–வது ச�ொல்லி ஏமாத்த முடி–யாது. அத–னால – தா – ன் கதை–யையு – ம், திரைக்–கத – ை–யையு – ம் வலுவா அமைச்–சி–ருக்–கேன். தன்–ன�ோட அம்–மாதா – ன் உல–கம்னு நினைச்சு வாழ–றார் தேஜ். தன் மகனை விட இந்த உல–கத்– துல சிறந்–தது எது–வும் இல்–லன்னு நினைக்–கிற – ாங்க அம்மா லஷ்–மி–பி–ரியா மேனன். தன்– ன �ோட ப�ொண்– ணு – தா ன் மிகப் பெரிய ஆதா–ரம்னு வாழற தந்தை, மலை–யாள நடி–கர் சந்–திர– ன். தன் அப்–பாவை தவிர இந்த உல–கத்–துல உயர்ந்–தது எது–வும் இல்–லன்னு வாழற மகள், ஷிவானி. தேஜுக்–கும் ஷிவா–னிக்–கும் இடை–யில் காதல், பாலம் ப�ோடுது. இத–னால் விளை–யுற சுவா–ரஸ்–ய– மான சம்–ப–வங்–கள்–தான் திரைக்–கதை.

இவங்–களை தவிர மன�ோ–பாலா, ஷினாஜ், ஜீவா ரவி, திவா–கர் நடிக்–கி–றாங்க. கே.கே என்–கிற கிருஷ்–ண–கு–மார் வில்–லனா வர்–றார். ஆறு–படை மூவி மேக்–கர்–சுக்–காக ஆறு–படை – ய – ப்–பன் தயா–ரிக்–கி– றார். நாகர்–க�ோவி – ல், கேரளா பகு–திக – ள்ல ஷூட்–டிங் நடந்–தி–ருக்கு. பர்ஸ்ட் காப்பி ரெடி. சூப்–பர் ஸ்டார் ரஜி–னி–காந்த் ஃபர்ஸ்ட் லுக் வெளி–யிட்–டார். நாக– பூ – ஷ ன் ஒளிப்– ப – தி வு செய்– தி – ரு க்– க ார். இளை– ய – ர ா– ஜ ா– வு க்– கு ம், ஏ.ஆர்.ரகு– மா – னு க்– கு ம் குருவா இருந்–த–வர் டி.வி.க�ோபா–ல–கி–ருஷ்–ணன். அவ–ர�ோட மகன் ராம–க�ோப – ா–லகி – ரு – ஷ்–ணன் மியூ–சிக் பண்–ணி–யி–ருக்–கார். ராஜ–கனி ஐந்து பாடல்–கள் எழு–தி–யி–ருக்–கார். ஓம்–பி–ர–காஷ் சண்–டைக் காட்–சி– களை கம்–ப�ோஸ் பண்–ணி–யி–ருக்–கார். ஒரு அறி–முக ஹீர�ோ–வுக்கு எந்–தள – வு – க்கு நம்–ப– கத்–தன்–மை–ய�ோட ஸ்டண்ட் காட்–சி–கள் வைக்–க– ணும�ோ, அந்–தள – வு – க்கு முக்–கிய – த்–துவ – ம் க�ொடுத்து வெச்–சிரு – க்–கார். மூணு சண்–டைக் காட்–சிக – ள்–லயு – ம் தேஜ் தன் உயிரை பண–யம் வெச்சு நடிச்–சி–ருக்– கார். அவ–ர�ோட துணிச்–ச–லுக்கு இந்த படத்–த�ோட வெற்றி பெரிய கிஃப்ட்டா இருக்–கும்னு நம்–ப–றேன்” எ ன் – கி ற லி ங் – க ன் ராஜாளி, யாரி– ட – மு ம் உதவி இயக்– கு – ந – ர ா– கப் பணி–யாற்–றி–யது இல்–லை–யாம்.

- தேவ–ராஜ்

9.6.2017 வெள்ளி மலர்

19


க் பே ்

ளாஷ

் ப ஃ

குழந்தையின்

விபரீத ப�ொய்!

ன்–மார்க் நாட்–டில் ஒரு பசு–மை–யான கிரா–மம். டெ அங்கே நர்–சரி பள்ளி ஒன்–றில் ஆசி–ரி–ய–ராக வேலை பார்க்–கி–றார் லூகாஸ். திரு–ம–ண–மான

அவ–ருக்கு ஒரு மக–னும் உண்டு. எனி–னும், மனை– வி–யைப் பிரிந்து, மக–ன�ோடு தனி–யாக வாழ்–கிற – ார். லூகா–ஸின் நெருங்–கிய நண்–பர் திய�ோ. அவ–ரு– டைய மகள் கிளாரா. அவ–ளும் லூகாஸ் வேலை பார்க்–கும் அதே நர்–ச–ரி–யில்–தான் படிக்–கி–றாள். கிளா–ரா–விற்கு லூகாஸ் ஆசி–ரி–யர் மட்–டு–மல்ல. நல்ல நண்–ப–னும்–கூட. ஒரு–நாள் கிளாரா வீட்–டில் இருக்–கும்–ப�ோது அவ–ளு–டைய அண்–ண –னும், அண்– ண– னி ன் நண்–பன் ஒரு–வனும் ஐபே–டில் இருக்– கு ம் ‘ஒரு– ம ா– தி – ரி – ய ா– ன ’ ப ட த ்தை வி ளை – ய ா ட் – ட ா க அவ–ளி–டம் காட்–டு–கி–றார்–கள். மறு–நாள்கிளாரா, பள்ளி விட்–ட–பி–ற– கும் வீட்– டு க்– கு ப் ப�ோகா– ம ல் வகுப்–ப–றை–யி–லேயே அமர்ந்– தி– ரு க்– கி – ற ாள். பள்ளி முதல்– வர் யதேச்–சை–யாக அவ–ளைப் பார்த்து, என்–ன–வென்று விசா– ரிக்–கி–றார். திடீ–ரென கிளாரா லூகாஸை திட்ட ஆரம்–பிக்–கி–றாள். அவர் தன்– னி–டம் தவ–றாக நடக்க முயற்–சித்–த–தாக குற்–றம் சாட்–டு–கி–றாள். இதை–ய–டுத்து கிளா–ரா–வி–டம் மேல–திக விசா– ரணை நடை–பெ–று–கி–றது. அவள் ச�ொல்–வ–தை– யெல்–லாம் உண்மை என்று அத்–தனை பேரும் நம்–பு–கி–றார்–கள். அது–நாள் வரை லூகாஸை மரி–யா–தை–யாக நடத்–திய – வ – ர்–கள் அனை–வரு – மே அவரை வெறுக்க ஆரம்–பிக்–கி–றார்–கள். ‘ப�ோயும் ப�ோயும் என் குழந்– தை–யிட – ம் ப�ோய் இப்–படி தவ–றாக நடக்க முயற்–சித்– தாயே?’ என்று அவ–ருட – ைய நண்–பன் திய�ோ மிகக்– க–டும – ை–யாக இவர் மீது க�ோபம் க�ொள்–ளுகி – ற – ான். லூகாஸ் வீட்–டின் மீது தாக்–கு–தல் நடக்–கி–றது. அவ–ரது செல்–ல–நாய் அடித்–துக் க�ொல்–லப்–ப–டு–கி– றது. அவ்–வப்–ப�ோது ஜன்–னல்–கள் கல்–வீச்–சுக்கு ஆளா– கி ன்– ற ன. லூகாஸை கடை– க – ளு க்– கு ள் நுழை–யகூ – ட கடை உரி–மை–யா–ளர்–கள் அனு–மதி – ப்–ப– தில்லை. ஊர் மக்–கள் இவ–ரி–டம் அன்–னந்–தண்ணி

20

வெள்ளி மலர் 9.6.2017

புழங்–கா–மல் ஒதுக்கி வைக்க நினைக்–கி–றார்–கள். இவ–ரையு – ம், இவ–ருட – ைய மக–னையு – ம் ஊரை–விட்டு வெளி–யே–றும்–படி வற்–பு–றுத்–து–கி–றார்–கள். அமை–தி–யான நதி–யாக ஓடிக்–க�ொண்–டி–ருந்த லூகா– ஸி ன் வாழ்க்கை திடீ– ரெ ன அவ– ம – தி ப்– பு – க–ளா–லும், நிரா–க–ரிப்–பு–க–ளா–லும் நிரம்பி வழி–கி–றது. இந்த இக்–கட்–டான சூழலை அவர் எப்–படி எதிர்– க�ொள்–கி–றார் என்–பதே ‘தி ஹன்ட்’ திரைப்–ப–டம். வெள்–ளைய – ாக இருப்–பவ – ன் நல்–லவ – ன் என்–கிற

மூட–நம்–பிக்–கையை ப�ோலவே, குழந்–தை–க–ளும் ப�ொய் ச�ொல்ல மாட்–டார்–கள் என்–கிற நம்–பிக்கை உல– க ம் முழுக்க நீடிக்– கி – ற து. ஒரு குழந்தை விளை–யாட்–டாக ச�ொல்–லும் ப�ொய், ஒரு–வ–னின் வாழ்க்–கையை எப்–படி சீர–ழிக்–கி றது என்–பதை மிகத்–தீ–வி–ர–மாக திரை–ம�ொ–ழி–யில் கடத்–தி–யி–ருக் –கி–றார் இயக்–கு–நர் தாமஸ் வின்–டர்–பெர்க். உள்–ளங்–கை–யி–லேயே அணு–குண்டு மாதிரி கைப்–பே–சி–களை நம் குழந்–தை–கள்–கூட வைத்–தி– ருக்–கி–றார்–கள். இம்–மா–திரி நவீ–னத் த�ொழில்–நுட்ப சாத–னங்–கள், எத்–த–கைய விப–ரீ–தங்–கள் நிக–ழக் கூ – டு – ம் என்–கிற எச்–சரி – க்–கையை உணர்த்–தும் இப்–ப– டம், பெற்–ற�ோர்–கள் அவ–சிய – ம் பார்க்க வேண்–டிய – து. படம்: The Hunt ம�ொழி: டேனிஷ் வெளி–யான ஆண்டு: 2012

- த.சக்–தி–வேல்


ஃபேஸ்புக் க�ொடுத்த நடிப்பு வாய்ப்பு!

த�ொ

ண்–டன்’ படத்–தில் சமுத்–தி–ர–க–னி–யின் தங்– க ை– ய ாக நடித்து அனை– வ – ரி ன் கவ–னத்–தையு – ம் கவர்ந்–திரு – ப்–பவ – ர் அர்த்– தனா. துரு–து–ருப் பெண்–ணா–க–வும், அநீ–தியை தட்–டிக் கேட்–பவ – ர– ா–கவு – ம் இரு–முக – ம் காட்–டியி – ரு – க்–கும் அர்த்–தனா, இப்–ப�ோது க�ோலி–வுட்–டில் ம�ோஸ்ட் வான்டட் புது–முக – ம – ாக இருக்–கி–றார். அவ–ரது குண்–டுக் கண்–களை உருட்டி விக்–ராந்தை மிரட்–டும் காட்–சி–கள் ரசி–கர்–க–ளி–டம் பெரும் வர–வேற்–பைப் பெற்–றி–ருக்–கின்–றன. வழக்– க ம்– ப�ோ ல இவ– ரு ம் கட– வு – ளி ன் தேசத்து இறக்–கு–ம–தி–தா–னாம். அர்த்–த–னாவே தன்னை பற்றி ச�ொல்–கி–றார். “பிறந்–தது திரு–வ–னந்–த–பு–ரம். பள்–ளிப் படிப்பு எர்–ணா– கு–ளத்–தில். கல்–லூரி படிப்பு திரு–வன – ந்–தபு – ர– த்–தில். படிக்–கும் ப�ோதே கல்–லூரி கலை நிகழ்ச்–சி–க–ளில் பர–ப–ரப்–பாக இயங்–கு–வேன். அப்–ப–டியே பாக்–கெட் மணிக்–காக விளம்– பர படங்–க–ளில் நடிச்–சேன். சுரேஷ்ே–காபி சாரு–டன் ஒரு டி.வி நிகழ்ச்–சி–யில் பங்–கேற்–ற–ப�ோது அவ–ரு–டன் நல்ல அறி–மு–கம் கிடைத்–தது. அவர் மகன் ேகாகுல் சுரேஷ் படத்–தில் நான்–தான் ஹீர�ோ–யின்னு முடிவு பண்–ணி– னார். இதற்–கி–டை–யில்​் ஃபேஸ்–புக்ல இருந்த என்–ன�ோட ப�ோட்–ட�ோைஸ பார்த்–துட்டு தெலுங்கு படத்–தில் நடிக்க கூப்–பிட்–டாங்க. சுரேஷ் க�ோபி சார் அந்த படத்–துல நடிச்– சுட்டு வாம்–மான்னு அனுப்பி வைத்–தார். ஃபேஸ்–புக்–கால் இப்–ப–டி–ய�ொரு வாய்ப்பு கிடைக்–கும்னு நான் கன–வுலே கூட நினைச்–சுப் பார்க்–கலை. என்–ன�ோட முதல் அறி–மு–கம் தெலுங்–கு–லே–தான் நடந்–தது. ‘சீத்–தம்மா அந்–தாளு ராமய்யா சித்–தா–ளு’ என்ற படத்தில் ராஜ் தருண் ஜ�ோடி–யாக நடிச்–சேன். அதன்–பி– றகு மலை–யா–ளத்–தில் க�ோகுல் சுரேஷுக்கு ஜ�ோடி–யாக நடிச்–சேன். இந்த படங்–களை பார்த்–துட்–டு–தான் தமிழ்ல ‘செம’ என்ற படத்–தில் வாய்ப்பு கிடைத்–தது. இதில் ஜி.வி.பிர–கா–ஷு–டன் நடிச்–சிட்–டி–ருக்–கேன். அதற்கு பிறகு ‘வெண்–ணிலா கபடி குழு’ படத்–தின் இரண்–டாம் பாகத்–தில் நடிக்க வாய்ப்பு வந்–தது. அதில் விதார்த் ஜ�ோடி–யாக நடித்–துக் க�ொண்–டி–ருக்–கி–றேன். மூன்–றா–வ–தாக வந்த வாய்ப்–பு–தான் ‘த�ொண்–டன்’. சமுத்–தி–ர–கனி சார் படம் என்–ற–தும் கதை–கூட கேட்–கா–மல் ஒப்–புக் க�ொண்–டேன். என்ன கேரக்–ட–ரில் நடிக்–கப்–ப�ோ–கி–றோம் என்ற ஆர்–வம் இருந்–தது. அவ–ருக்கே ப�ோன் பண்ணி கேட்–டேன். ‘குட் கேர்ள், என் தங்–கை’ என்று மட்–டும் ச�ொன்–னார். நிஜ வாழ்க்–கை–யில் நான் செய்ய நினைத்த சில– வற்றை ‘த�ொண்–டன்’ செய்ய வைத்–தது. இரண்டு படங்–க– ளில் ஹீர�ோ–யினா நடித்–துக் க�ொண்–டிரு – ந்–தா–லும், முதல் படம் தங்கை கேரக்–ட–ராக அமைந்–தது குறித்து நிறைய பேர் விசா–ரிக்–கி–றார்–கள். அதில் எனக்கு க�ொஞ்–ச–மும் வருத்–தம் இல்லை. கார–ணம் நான் ஹீர�ோ–யின – ா–கத்–தான் நடிப்–பேன் என்று பிடி–வா–தம் பிடிப்–பவ – ள் இல்லை. கதை– யில் என் கேரக்–டரி – ன் பங்கு என்ன என்–றுத – ான் பார்ப்–பேன். இப்–ப�ோது மட்–டு–மல்ல எப்–ப�ோ–துமே அப்–ப–டித்–தான்.”

- மீரான்

9.6.2017 வெள்ளி மலர்

21


எம்.ஜி.ஆர் காமெடியாக

நடித்த ஒரே படம்!

ஞ்–சா–வூ–ரி–லுள்ள ‘கரந்தை தமிழ்க் கல்–லூ– ரி–யில்’ பயின்று ‘புல–வர் பட்–டம் பெற்–ற–வர் புல–வர் ஏ.குழந்–தை–வே–லன் (என்ற) ஏ.கே. வேலன். தமி–ழா–சிரி – ய – ர– ாக பணி புரிந்த இவர் சிறந்த எழுத்–தா–ள–ராக விளங்–கி–னார். திரா–விட இயக்– கத்–தின் முன்–ன–ணிப் பேச்–சா–ளர்–க–ளில் இவ–ரும் ஒரு–வர். புரா–ணப் படங்–க–ளுக்கு கதை வச–னம் எழு–தக் கூடாது என்–கிற இயக்க கட்–டுப்–பாட்–டின்– ப�ோது, சினி–மா–விற்கு எழு–து–வ–தையே கட–மை– யா–கக் க�ொண்ட இவர் கண்–ணி–ய–மாக இயக்–கங்– க– ளி – லி – ரு ந்து தன்னை விலக்– கி க் க�ொண்–டார். கவி–ஞர் மரு–தக – ாசி திரைப்–பட – ங்–க– ளுக்கு பாடல் எழு–து–வ–தற்கு முன்பு, ஏ.கே.வேலன் எழு–திய ‘சூறா–வ–ளி’ நாட–கத்–திற்–கு–தான் முதன் முத–லில் எழு–தி–னார். கே.ஆர்.ராம–சாமி, கே.சாவித்–திரி நடித்த ‘சுகம் எங்–கே’ (1954) என்–கிற படத்–துக்கு கதை வச–னத்தை ஏ.கே. வேல–னும் கவி–ஞர் கண்–ண–தா–ச–னும் இணைந்து எழு–தி–னார்–கள்.

ஜி.வர–லக்ஷ்மி நல்–ல–தங்–காள் வேடத்–தி–லும், ஏ.பி.நாக–ரா–ஜன் நல்–ல–தங்–கா–ளின் அண்–ணன் நல்–ல–தம்பி வேடத்–தி–லும், ஆர்.எஸ்.மன�ோ–கர் நல்–ல–தங்–கா–ளின் கண–வன் காசி–ரா–ஜன் வேடத்– தி–லும் நடித்த ‘நல்–ல–தங்–காள்’ (1955), சிவாஜி கணே– ச ன், சாவித்– தி ரி நடித்த வணங்– க ா– மு டி (1957) ஆகிய படங்– க – ளி ன் கதை வச– ன த்தை ஏ.கே.வேலன் எழு–தி–னார். எஸ்.எஸ்.ஆர்., பிரேம் நஸீர், ராஜ–சுல�ோ – ச – னா, எம்.என்.ராஜம் ஆகி–ய�ோர் நடித்த ‘தை பிறந்–தால் வழி பிறக்–கும்’ (1958) படத்–தின் கதை வச– னத்தை எழுதி, தயா–ரித்து இயக்–கி–னார். எல்.ஆர்.ஈஸ்–வரி, முதன்–மு–த–லில் ‘நல்ல இடத்து சம்–மந்–தம்’ (1958) படத்–தில்–தான் பாடி–னார். ஆனால், அதற்கு முன்பே ‘தை பிறந்–தால் வழி பிறக்–கும்’ படத்–தில் இடம்–பெற்ற ‘தை ப�ொறந்தா வழி ப�ொறக்– கும் தங்–கமே தங்–கம்’ பாட–லில் எல்.ஆர். ஈஸ்–வ–ரி–யும் குழுப்–பா–ட–கி–யாக பாடி–யுள்– ளார். இப்–பா–டலி – ல் இடம்–பெ–றும் ‘கன்–னிய – – ரின் மன–சு–ப�ோலே தங்–கமே தங்–கம், கல்–யா–ணம் ஆகு–மடி தங்–கமே தங்–கம்’ என்–கிற வரி–களை

தமிழ் திரைச் ச�ோைலயில் பூத்த 17

அத்திப் பூக்கள்

22

வெள்ளி மலர் 9.6.2017


பாடி–ய–வர் சாட்–சாத் எல்.ஆர்.ஈஸ்–வ–ரி–யே–தான். ‘தை பிறந்– த ால் வழி பிறக்– கு ம்’ படம் பெரிய வெற்–றியை பெற்று, கிடைத்த லாபத்–தில் ஏ.கே. வேலன் தன்–னுடை – ய தந்தை அரு–ணா–சலம் பெய– ரில் ‘அரு–ணா–ச–லம் ஸ்டு–டி–ய�ோ–வை’ சென்னை வட–ப–ழ–னி–யில் நிறு–வி–னார். அடுத்து பிரேம் நசீர், எம்.என்.ராஜம் நடித்த ‘பெரிய க�ோயில்’ (1958) படத்–தின் கதை வச– னத்தை எழுதி, தயா–ரித்து இயக்–கின – ார். இந்த படம் வணி–கரீ– தி – ய – ான வெற்–றியை பெறத் தவ–றிவி – ட்–டது. எஸ்.எஸ்.ஆர்., எஸ்.ஏ.அச�ோ–கன், விஜ–ய–கு–மாரி, எல்.விஜ–ய–லட்–சுமி – ஆகி–ய�ோர் நடித்த ‘கைதி–யின் காத–லி’ (1963) படத்–தின் கதை வச–னத்தை எழுதி, தயா–ரித்து இயக்–கி–னார். எஸ்.எஸ்.ஆர்., விஜ–ய–கு–மாரி நடித்த ‘வழி பிறந்–த–து’ (1964) படத்–தின் கதை வச–னத்தை எழுதி, தயா– ரி த்து இயக்– கி – யு ள்– ள ார். மேலும் இப்–ப–டத்–தி–லுள்ள பதி–ன�ோரு பாடல்–க–ளில் ஐந்து பாடல்–களை – யு – ம் இவரே எழு–தின – ார். இந்த பட–மும் வெற்–றியை எட்–ட–வில்லை. கடை–சி–யாக முத்–து– ரா–மன், தேவிகா நடித்த ‘தேவி’ (1968) என்–கிற படத்–தின் கதை வச–னத்தை எழுதி, தயா–ரித்து இயக்–கின – ார். இப்–பட – த்–தின் பாடல்–களை பல்–லட – ம் மாணிக்–கம் எழு–தி–யுள்–ளார். இவர் பாடல் எழு–திய ஒரே படம் இது மட்–டுமே. நடிகை மாலி–னி–யின் கண–வர் எஸ்.ராக–வன் மூன்று படங்–களை தயா–ரித்து இயக்–கி–யுள்–ளார். கண–வர் ராக–வன் தயா–ரித்த மூன்று படங்–க–ளி– லுமே மனைவி மாலி–னி–தான் கதா–நா–யகி என்–பது குறிப்–பி–டத்–தக்–கது. எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, குல–தெய்–வம் ராஜ–க�ோ–பால், டி.கே.ராமச்–சந்–தி–ரன், மாலினி, சந்–திர– க – ாந்தா, பி.எஸ்.ஞானம் – ஆகி–ய�ோர் நடித்த ‘சபாஷ் மாப்–பிள்–ளே’ (1961) படத்தை தயா–ரித்து

இயக்–கி–னார் எஸ்.ராக–வன். எம்.ஜி.ஆர். காமெ– டி–யாக நடித்த ஒரே முழு–நீ–ளப்–ப–டம் இது மட்– டுமே. பல படங்–க–ளில் வில்–ல–னாக நடித்–துள்ள டி.கே.ராமச்–சந்–தி–ரன் இப்–ப–டத்–தில் நல்–ல–வ–ராக நடித்–துள்–ளார். கல்–யாண்–கு–மார், முத்–து–ரா–மன், தங்–க–வேலு, வி.கே.ராம–சாமி, டி.கே.ராமச்–சந்–தி–ரன், மாலினி, வசந்தி, எம்.எஸ்.எஸ்.பாக்–கிய – ம் – ஆகி–ய�ோர் நடித்த

கவிஞர் ப�ொன்.செல்லமுத்து

‘அழகு நிலா’ (1962) படத்–தையு – ம் தயா–ரித்து இயக்– கி–யுள்–ளார் எஸ்.ராக–வன். கல்–யாண்–கும – ா–ரும் மாலி– னி–யும் ஜ�ோடி–யாக நடித்–த–னர். நாய–கி–யாக நடித்த மாலி–னியி – ன் தந்–தைய – ாக நடித்–தவ – ர் வி.நாகையா. நாய–கி–யின் பால–ப–ருவ வேடத்–தில் பேபி (குட்டி) பத்–மினி நடித்–துள்–ளார். கவி–ஞர் மரு–தக – ாசி எழு–திய ‘மனி–தன் எல்–லாம் தெரிந்து க�ொண்–டான்’ என்– கிற பாடல், சீர்–காழி க�ோவிந்–த–ரா–ஜ–னின் குர–லில் அப்–ப�ோது சூப்–பர்–ஹிட்டு. கே.பாலாஜி, எம்.ஆர்.ராதா, குல–தெய்–வம் ராஜ–க�ோப – ால், எஸ்.ஏ.அச�ோ–கன், மாலினி, கே.வி. சாந்தி – ஆகி–ய�ோர் நடித்த ‘எல்–ல�ோ–ரும் வாழ வேண்–டும்’ (1962) படத்–தை–யும் தயா–ரித்து இயக்– கி–யுள்–ளார் எஸ்.ராக–வன். எகிப்து அழ–கி–யான லைலா’ என்–ப–வர் இப்–ப–டத்–தில் நடித்–துள்–ளது சிறப்–புச் செய்தி. நாகேஷ் ஒரு சிறு வேடத்–தில் இப்–ப–டத்–தில் நடித்–துள்–ளார். இப்–ப–டத்–தின் பாடல்– களை வில்–லிப்–புத்–தன், முத்–துக்–கூத்–தன் ஆகிய இரு கவி–ஞர்–கள் எழு–தி–யுள்–ளார்–கள். வில்–லிப்–புத்– தன் எழு–திய ‘அந்தி சாயும் வேளை என் அத்–தான் வரு–வார்’ என்ற பாடலை, ஜிக்கி இன்–ப–மா–க–வும் பின்பு துன்–ப–மா–க–வும் இரு–முறை பாடு–வார். சர– வ ணா ஃபிலிம்ஸ் நிறு– வ – ன ம் சார்– பி ல் ‘பட–க�ோட்–டி’, ‘பாலும் பழ–மும்’ ப�ோன்ற சிறந்த படங்–களை – த் தயா–ரித்–துள்–ளார் ஜி,என்.வேலு–மணி. இவ–ரும் ஒரு–பட இயக்–குந – ர் ஆவார். ஸ்ரீ காமாக்ஷி ஏெஜன்–சீஸ் தயா–ரித்த ‘அன்னை அபி–ரா–பி’ (1972) படத்–தின் திரைக்–கதை எழுதி இயக்–கி–னார் வேலு– மணி. கவி–ஞர் சுப்பு ஆறு–மு–கம் கதை, வச–னம் எழு–திய இப்–ப–டத்–தில் சிவக்–கு–மார், தேங்–காய் சீனி–வா–சன், சுரு–ளி–ரா–ஜன், செந்–தா–மரை, முக்–க– மாலா (தெலுங்கு நடி– க ர்), கே.ஆர்.விஜயா, ஜெயா, மன�ோ–ரமா, எஸ்.என்.லட்–சுமி, நாஞ்–சில் நளினி – ஆகி–ய�ோர் நடித்–துள்–ள–னர். சப்த (எழு) மாதர்–களி – ல் ஒரு–வர– ான அபி–ரா–மியி – ன் கதை–யைச் ச�ொல்–கி–றது இப்–ப–டம்.

(அத்தி பூக்–கும்)

9.6.2017 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 9-6-2017 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

͆´ «îŒñ£ù‹, ͆´õL °í‹ ªðø

ÍL¬è CA„¬êJù£™

BSMS, BAMS, BNYS, MD

Þ¡¬øò è£ô è†ìˆF™ 40 õò¬î èì‰î£«ô ͆´õL õ‰¶ M´Aø¶. ÜF½‹ ªð‡èÀ‚° ͆´õL â¡ð¶ ÜFè Ü ÷ M ™ à œ ÷ ¶ . RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ (Cˆî£& Ý»˜«õî£&»ù£Q&ÞòŸ¬è ñ¼ˆ¶õ‹) ͆´ õL‚° ð£ó‹ðKò ÍL¬è CA„¬ê ÜO‚èŠð´Aø¶. ° î¬ôº¬ø ÜÂðõ‹ I‚è °´‹ðˆF™ Hø‰îõ˜ èOù£½‹, 5 ½ ݇´èœ ñ¼ˆ¶õ ð†ìŠð®Š¹ ð®ˆî ñ¼ˆ¶õ˜èOù£™ ñ†´«ñ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. Þƒ°

ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê ºöƒè£™ ͆´õL‚° è£óíñ£ù õ½Mö‰î î¬ê, î¬ê ï£˜èœ õ½×†ìŠð´Aø¶. ºöƒè£™ ͆´‚° Þ¬ìJô£ù «îŒñ£ù °Áˆªî½‹¹ (Cartilege) õ÷ó ªêŒòŠð´Aø¶. ͆´èÀ‚° Þ¬ì«òò£ù ð¬ê «ð£¡ø Fóõ‹ (synovial fluid) Yó£‚èŠð´Aø¶. Þîù£™ ͆´õL °íñ£Aø¶. ͆´èœ ðôŠð´ˆîð†´, æK¼ ñ£î CA„¬êJ™ °íñ£Aø¶. e‡´‹ õ£›ï£O™ e‡´‹ ͆´õL õó£¶. Þ´Š¹ õL, 迈¶ õL, 迈¶ Þ´Š¹ ð°FJ™ ãŸð´A¡øù ®v‚ ð™x, ®v‚ è‹Šóê¡, ®v‚ ¹ªó£ô£Šv ÜÁ¬õ CA„¬êJ¡P º¿¬ñò£è °íñ£Aø¶. ñŸø «ï£ŒèÀ‚° ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ ܉î ñ¼‰¶ èÀì¡ ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶è¬÷»‹ «ê˜ˆ¶ ðò¡ð´ˆîô£‹. â‰îMî ð‚èM¬÷¾èœ Þ™¬ô. CA„¬ê‚° H¡ ñ£®Šð® ãø º®Aø¶. c‡ì Éó‹ ïì‚è º®Aø¶. Þ‰Fò¡ 죌ªô†¬ì ðò¡ð´ˆî º®Aø¶.

ªê¡¬ù ñ¼ˆ¶õñ¬ùJ™ 죂ì¬ó Fùº‹ 裬ô 10 ñE ºî™ HŸðè™ 1 ñE õ¬ó ê‰F‚èô£‹. ñŸø ñ¼ˆ¶õñ¬ùèO™ 죂ì¬ó Fùº‹ 裬ô 10 ñE ºî™ ñ£¬ô 6 ñE õ¬ó ê‰F‚èô£‹.

CøŠ¹ CA„¬êèœ  ¬êù¬ê†¯v  Ýv¶ñ£  Üô˜T  ͆´õL  ®v‚ Hó„C¬ùèœ  º¶°õL  迈¶õL  ªê£Kò£Cv  «î£™ «ï£Œèœ  °ö‰¬îJ¡¬ñ 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™,  àì™ð¼ñ¡ õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17  ¬î󣌴 044 - & 4006 4006, 4212 4454, 80568 55858  è™ô¬ìŠ¹, Íô‹ rjrhospitals.org rjr tnagar

T.V.J™ 죂ì˜èœ «ð†® : 嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ 裬ô 9.30 -& 10.00 êQ‚Aö¬ñ 裬ô 10.00- -& 10.30 Fùº‹ ñ£¬ô 3.30 & 4.00 嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ‚Aö¬ñ 裬ô 10.00 & 10.30 Fùº‹ 裬ô 9.30 & - 10.00

«è£òºˆÉ˜ : 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 ñ¶¬ó : 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 F¼„C : 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 «êô‹ : 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 æŘ : 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 ¹¶„«êK : 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 F¼ŠÌ˜ : 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 F‡´‚è™ : 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 F¼ªï™«õL : 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 ñ£˜ˆî£‡ì‹ : 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 °‹ð«è£í‹ : 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 «õÖ˜ : 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 M¿Š¹ó‹ : 344, î£ñ¬ó ªî¼, ²î£è˜ ïè˜, ¹Fò ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 04146 - 222006 ªðƒèÙ¼ : 307, 46&õ¶ Aó£v, 9&õ¶ ªñJ¡, 4&õ¶ H÷£‚, ó£ü£Tïè˜, «ð£¡: 080 - 49556506 HóFñ£î‹ ºè£‹ ß«ó£´&3,17, 輘&4,18, «è£M™ð†®&5, êƒèó¡«è£M™&6, ªî¡è£C&6, ï£è˜«è£M™&7,20, ï¬ìªðÁ‹ Ɉ¶‚°®&8,21, ó£ñï£î¹ó‹&8,21, 裬󂰮&9, ¹¶‚«è£†¬ì&9, ï£èŠð†®ù‹&10, ñ¡ù£˜°®&10, ᘠñŸÁ‹ «îF : î…ê£×˜&11,22, ñJô£´¶¬ø&11,22, 装Y¹ó‹--&14, ªðƒèÙ˜&16,25, A¼wíAK&24.

ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹.

24

வெள்ளி மலர் 9.6.2017


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.