Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

08-06-2018

கிரிப்–ட�ோ–க–ரன்சி: தயக்–கம் என்ன?

பாலி–னத்தை

கணிக்–கும்

டெக்–னா–லஜி! 1


2

தாய்–மண்–ணுக்–காக ப�ோராட்–டம்! இரா–னின் டெஹ்–ரா–னில் இஸ்‌–ரே–லின் க�ொடூ–ரத் தாக்–கு–த–லில் 60 பாலஸ்–தீ–னி–யர்–கள் பலி–யான சம்–ப–வத்–தைக் கண்–டித்து அமெ–ரிக்க - இஸ்‌–ரே–லிய க�ொடியை நெருப்–பிட்டு எரிக்–கின்–ற–னர் ப�ோராட்–டக்–கா–ரர்–கள். காசா எல்–லை–யில் இறந்த பாலஸ்–தீ–னி–யர்–கள் தாய்–நி–லத்தை காக்க உயிர்–நீத்–துள்–ள–னர் என்று கூறிய இரான் அதி–பர் ஹசன் ருகானி இஸ்‌–ரேல் அர–சின் செய–லுக்கு கண்–ட–னம் தெரி–வித்–துள்–ளார்.

அட்–டை–யில் இந்–தி–யா–வி–லுள்ள தர்–மஸ்–த–லா–வில் திபெத்– திய ஆன்–மி–கத்–த–லை–வர் தலாய் லாமா சாகா-டாவா மாதத்–தை–ய�ொட்டி உரை–யாற்–றும் காட்சி. இம்–மா–தம் முழுக்க திபெத்–திய பக்–தர்– கள் இறைச்சி உண்–ணா–மல் புத்–தரை ப�ோற்றி வணங்–கு–வது மர–பான வழக்–கம்.


Mr.ர�ோனி

ஏன்? எதற்கு?

எப்–படி?

புல்–லட்ப்ரூஃப் ஜாக்–கெட்–டுக – ள் ப�ோ

வேலை செய்–வது எப்–படி?

லீ–சார் அணிந்–துள்ள புல்–லட் ப்ரூஃப் ஜாக்–கெட்–டுக – –ளின் பணி த�ோட்–டாக்–க–ளின் வேகத்தை குறைப்–பது மட்–டுமே. அதிக பாது–காப்– புக்கு ஜாக்–கெட்–டு–க–ளில் வலு–வான இரும்பு பயன்–ப–டுத்–தப்–ப–டு–கி–றது. இந்த புல்–லட் ப்ரூஃப் ஜாக்–கெட்–டுகள் – சற்று கனம் அதி–கம். தற்–ப�ோது செரா–மிக் மற்–றும் டைட்–டா–னிய – ம் மூலம் தயா–ரிக்–கப்ப – டு – ம் மெல்–லிய எடை க�ொண்ட ஜாக்–கெட்–டுகள் – மார்க்–கெட்–டு–க–ளில் கிடைக்–கின்– றன. ஆனால் இவை கேரண்–டிய – ான பாது–காப்–புகளை – தரு–வதி – ல்லை. அழுத்–த–மான இரும்பு, பல்–வேறு அடுக்–கு–க–ளாக இருப்–ப–தால் த�ோட்– டாக்–க–ளின் வேகத்தை குறைத்து எளி–தாக செய–லி–ழக்–கச் செய்–கிற – து.

08.06.2018 முத்தாரம் 03


ரண்–டாம் உல–கப்–ப�ோ–ரின்– ப�ோது அமெரிக்காவின் ஒரே–கான் நகரை ப�ோர்–விம – ானி ந�ொபுவ�ோ ஃப்யூ– ஜி தா தாக்– கி – னார். பின்–னர் தன் செய–லுக்கு மன்–னிப்பு க�ோரி 400 ஆண்–டுக – ள் பாரம்–ப–ரி–யம் வாய்ந்த வாளை அமெ–ரிக்–கா–வுக்கு வழங்–கி–னார் ஃப்யூ–ஜிதா.

னக்கு தினசரி காஃபி வழங்– காத கண– வ ரை மனைவி விவா–க–ரத்து செய்ய வழி–வகை ச ெ ய் யு ம் வி ந�ோ த ச ட ்ட ம் துருக்–கி–யில் உண்டு.

மே–ஸான் தலை–வர் ஜெஃப் பெஸ�ோஸ் 2017 ஆம் ஆண்டு அக்– ட�ோ – ப ர் 10 அன்று ஐந்து நி மி – ட ங் – க – ளி ல் ச ம் – ப ா – தி த்த த�ொகை 6.24 பில்–லி–யன் டாலர்– கள்.

மெ– ரி க்– க ா– வி – லு ள்ள 17-24 வய–துக்–குட்–பட்ட இளை–ஞர் க ளி ல் ர ா ணு வசேவைக் கு தகுதிபெறாதவர்களின் சதவிகி– தம் 71%.

ஸ்– தி – ரே – லி – ய ா– வி ல் மினி– யேச்–ச–ராக கங்–காரு ப�ோல த�ோன்–றும் விலங்–கிற்கு Quokkas என்று பெயர்.

04

முத்தாரம் 08.06.2018

பிட்ஸ்!


இலக்–கிய ந�ோபல் சர்ச்சை!

வ்வாண்டிற்கான இலக்கிய ந � ோ ப ல ்ப – ரி சு ப ா லி ய ல் ஊழல் பிரச்னைகளால் அறிவிக்– கப்படாமல் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. 1895 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று ஆல்ஃபிரட் ந�ோபல் எழுதிவைத்த உயில்–படி இலக்– கி ய ந�ோபல் 1901 முதல் ஆண்டு– த�ோ றும் அறிவிக்கப் பட்டு வரு–கி–றது. 1914,1935,1940,1941,1942, 1943ஆகிய ஆண்–டுக – ளி – ல் படைப்– பு–கள் செறி–வாக இல்லை என்–ப– தற்–காக பரி–சுகள் – அறி–விக்–கப்ப – ட – – வில்லை. தற்போது பரிசுகளை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமி யைச் சேர்ந்த புகைப்படக்கா–ரர் ஜீ ன் கி ள ா ட் அ ர்னால் ட்

ப தி னெ ட் டு பெண்க ளி ட ம் பாலியல் ரீதியாக த�ொல்லைகள் க�ொடுத்ததாக குற்–றம் சாட்டப்– பட்டுள்–ளார். இவரும், மனைவி கடாரினா– வும் இணைந்து நடத்தும் கலா– சா ர கி ள ப் பு க் கு ஸ் வீ டி ஷ் அகா–டமி நிதி–ய–ளித்து வரு–கி–றது. பல்–வேறு புதிய பத்–தி–ரி–கை–யா– ளர்கள், எழுத்தாளர்களுக்கு வெளிச்–சம் தந்த விருது இலக்–கிய ந�ோபல். எ.கா. ரஷ்ய பத்–தி–ரி–கை– யா–ளர் ஸ்வெட்–லானா அலெக்–ஸி– விட்ச்(2015). ஸ்வீ–டிஷ் அகா–டமி தன்–மீதா – ன கறையைத் துடைத்து உ யி ர் ப் பு ட ன் மீ ண் டு ம் எ ழ வேண்டும் என்பதே கலைஞர்– களின் விருப்பம்.

08.06.2018 முத்தாரம் 05


முத– லீ டு – க – ளை ஈர்க்–கும் விதி–கள்!

1. ஆர்– வ – மு ள்– ள – வ ர்– க ளை துணை நிறுவனர்களாக சேர்ப்பது மிக அவசி– யம். ஸ்டார்ட்அப்பை முடிவு செய்தால் ஆழமான மார்க்கெட் ஆய்வுக்குப் பிறகு களத்தில் இறங்–குங்–கள். 2. மக்–க–ளின் தின–சரி பிரச்–னை–களை தீர்க்க உதவாத ஸ்டார்ட்அப் ஐடியா பிக்அப் ஆகாது. 3. ஐடியா ஸ்டார்ட்–அப்–பில் இருக்– கும் அதே நிலை–யில் இருக்–கவே – ண்–டிய அவசியமில்லை. நமக்கு பரிணாம வளர்ச்சி உள்–ளது ப�ோலவே, ஐடி–யா– வை–யும் த�ொடர்ச்–சி–யாக மேம்–ப–டுத்–துங்– கள். எ.கா: பேபால். 06

முத்தாரம் 08.06.2018

4

4. ஸ்டார்ட்–அப் ஐடி– யாவை பிடித்–தி–ருக்–கி–றது என்று கூறி உற்– ச ா– க ப்– படுத்துபவர்கள் அதனை பயன்–படு – த்த எந்த கேரண்– டி– யு ம் இல்லை. வாடிக்– கை– ய ா– ள ர்– க – ளி – ட ம் நீங்– களே ஸ்டார்ட்–அப் பற்றி பேச– ல ாம். முத– லீ ட்– ட ா– ளர்–க–ளும் பய–னர்–க–ளும் ஏறத்– த ாழ ஒன்– று – த ான். எனவே முடிந்– த – வ ரை நேரில் சந்–தித்து அல்–லது ப�ோனில் பேசுங்–கள். 5. செல–வழி – ப்–பது முத– லீட்– ட ா– ள ர்– க ள் பணம் என்– ப – த ால் கவ– ன – ம ாக – யு – ங்–கள். உங்–கள் செல–வழி வளர்ச்சி வேறு, ஸ்டார்ட்– அப் நிறு– வ ன வளர்ச்சி வேறு, புரிந்–து–க�ொள்–வது நல்–லது. 6. ஸ்டார்ட்–அப் உரு– வா–கும் நிலை–யில் பத்–தி– ரிகை செய்தி, விளம்–பர – ங்– கள், நிதி முத–லீடு உங்–கள் க வ – ன த்தை சி தைக்க வ ா ய்ப் – பு ள் – ள து . மு ழு


கா.சி.வின்–சென்ட் க–வன – மு – ம் த�ொழில் முயற்–சியி – ல் இருந்– தால் மட்– டு மே ஸ்டார்ட்– அ ப்பை வின்–னிங் இன்–னிங்–ஸாக்க முடி–யும். குஜ–ராத்–தைச் சேர்ந்த Saathi eco எனும் ஸ்டார்ட்– அ ப், குள�ோ– ப ல் க்ளீன்–டெக் விருதை(2018) வென்–றி– ருக்–கி–றது. எப்–படி சாதித்–தது? சானி– டரி பேடு–களை தயா–ரிக்–கிற நிறு–வன – ம்– தான். இதில் புதுமை வாழை நாரில் அதனை தயா–ரித்–த–து–தான். பாகிஸ்– தான், ம�ொராக்கோ, தாய்–லாந்து உள்–ளிட்ட நாடு–களை வென்று சாதி இக�ோ சாதித்–தி–ருக்–கி–றது. கார–ணம், சூழ–லுக்–குத்– தகுந்த–படி ஐடியாவை நுட்–ப–மாக மாற்–றி–ய–துத – ான். இந்த ஸ்டார்ட்அப் முயற்சி ய�ோடு, Navalt & boats (க�ொச்–சின்),

aspartika (பெங்–க–ளூரு) ஆகி– ய வை இ ப்போ ட் டி யி ல் வென்றுள்ளன. லாஸ்ஏஞ்–சல்– ஸைச் சேர்ந்த க்ளீன்–டெக் நிறுவனத்துடன் இணைந்து ஐக்–கிய நாடு–க–ளின் த�ொழில்– மேம்பா ட் டு சங்க ம் (UNIDO) இப்போட்டியை நடத்தியது. என்ன பயன்கள் கிடைக்கும்? ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி–யு–தவி, முத–லீட்–டா–ளர்–கள் சந்–திப்பு, பயிற்சி ஆகி– ய வை வெற்றி பெற்ற நிறு– வ – ன ங்– க – ளு க்கு பம்– ப ர் பரிசு! இவ்– வ ா– ர ம் நீங்– க ள் வாசிக்– க – வே ண்– டி ய நூல்: The Everything Store – Brad Stone இந்–நூலி – ல் ஜெஃப் பெஸ�ோஸ் தன் வேலையைக் கைவிட்டு நூல்– க ளை ஆன்– லைனில் விற்று இன்று அமே– ஸானை மாபெரும் நிறுவன– ம ா க வ ள ர்தெ டு த்ததை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

(உச்–ச–ரிப்–ப�ோம்)

08.06.2018 முத்தாரம் 07


பா

ல ம் ஒ ன் – றி ல் ப ை க் – கி ல் ச ெ ல் கி றீ ர ்க ள் . அருகிலுள்ள பர்–கர் விளம்–ப–ரத்– தில் நீங்கள் பார்க்கும்போது அசைவ ஐட்டங்களும், பெண்கள் பார்க்கும்போது விளம்பரம் மாறி சாலட் ஐட்டங்களும் வ ந ் தா ல் எ ப ்ப டி யி ரு க் கு ம் ? எ தி ர ்கா ல ம் இ ப ்ப டி த ் தா ன் இருக்கப்போகிறது. பாலினத்தை மைக் ர�ோ கேமராக்கள் மூலம் கணித்து அதற்– கேற்ப டிஜிட்டலாக வி ளம்ப ர ங ்க ளை ஒளிபரப்பும் கலா ச ா ர ம் த�ொடங் கி வி ட ்ட து . ந ா ர ்வே யைச் சேர்ந்த பீட்ஸா நிறுவனம் இத்த–கைய விளம்பர முயற்சியைத் த�ொடங்–கி–யுள்–ளது. தானியங்கியாக ஒருவரை ஆணா, பெண்ணா என கண்ட– றிந்து விளம்பரங்களை ஒளி பரப்பும் இத்தொழில்நுட்பம் ச�ோதனைமுறையில் உள்ளது. மாற்றுப்பாலினத்–தவ – ர்–கள், கருப்– பி–னத்–தவ – ர் ஆகி–ய�ோரை த�ொழில்– நுட்–பம் மூலம் விலக்கி தனி–மைப்– படுத்துவதை இந்த ஆராய்ச்சி இன்–னும் வேக–மாக்–கும். கேம–ராக்– கள், மைக்–ர�ோப�ோ – ன்–கள் மற்–றும் கணினிகள் மூலம் ஒருவரின்

08

முத்தாரம் 08.06.2018

பாலி–னத்தை

கணிக்–கும்

த�ொழில்–நுட்–பம்!

நடை, உடை, உடல் ம�ொழி ஆகியவற்றை இன்று துல்லியமாக கணிக்க முடி–யும். மேலும் வீடு–க–ளில் கடை–க–ளில் வைக்–கப்–ப–டும் பாது–காப்பு கேம– ராக்–களி – ல் ஒரு–வரி – ன் உரு–வம் பதி– வா–கா–மல் நக–ரில் ஒரு–வரி – ன் தினம் முடி–வடை – வ – தி – ல்லை. ஆசி–யர்க – ள் பல–ரது முகங்–க–ளை– பாலினம், முகம் அறியும் த�ொழில்நுட்பம் அடையாளம் கண்டறிவதில் தடுமாறிவ–ரு–கி–றது.


காந்த அலை–க–ளின்

சக்தி

மூ

ள ை க் கு ள் ச ெ லு த ்த ப் ப– டு ம் குறிப்– பி ட்ட அலை– நீள காந்த அலைகள் நினைவு– களை ஊக்கப்படுத்துவதாகவும், பசியைக் கட்டுப்படுத்துவதாகவும் முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது இன்னும் முன்னேறி ப�ோதை மற்றும் குடிப்பழக்கத்தை மாற்றும் எனவும் தெற்கு கர�ோலினா பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் கூறியுள்ளனர். மூ ள ை உ ள் ளு று ப் பு க ள�ோ டு மின்–காந்த அலை–கள் மூலமே த�ொடர்பு க�ொள்– கி – ற து என்ப– தால் இம்முயற்சி குறிப்பிடத்– தக்க பலன்களை ஏற்படுத்தி யு – ள்ளது என்கின்றனர் ஆராய்ச்சி ய ா ளர்க ள் . ப ா ர் க் கி ன ்சன் , பக்கவாதம், தசைநார் அழுகல் ஆகிய பிரச்னை–க–ளுக்கு காந்த சிகிச்சை மருத்–து–வத்–தில் பயன்– ப–டுத்–தப்–பட்டு வரு–கி–றது.

பழக்– க த்– தி ற்கு அடி– மை – ய ா– வது, மூளை–யில் ஏற்–ப–டும் ந�ோய் என பள்ளிக்கால கருத்துகளி– லேயே ஆராய்ச்சியாளர்கள் கருத்துகள் தற்போது மாறியுள்– ளன. குடிப்–ப–ழக்–கத்–தால் பாதிக்– கப்–பட்ட 25 பேர், புகைப்–பி–டிக்– கும் பழக்–கம் க�ொண்ட 25 பேர் என ஆய்–வுக்கு எடுத்–துக்–க�ொண்டு ventromedial prefrontal cortex பகு–தியை ந�ோக்கி காந்த அலை– களைச் செலுத்தி ஆராய்ச்சி செய்து வரு–கின்–றன – ர். எகிப்–திய – ர், ர�ோமானியர் ஆகிய�ோர் பயன்– படுத்திய த�ொன்மை மருத்துவமே காந்த அலை சிகிச்சை. தற்–ப�ோது வலிநிவாரணம், எலும்பு புற்–று– ந�ோய் ஆகி– ய – வ ற்– று க்கு காந்த சி கி ச்சை ம ரு த் து வ ர்கள ா ல் பயன்–ப–டுத்–தப்–பட்டு வரு–கி–றது. இதன்– மூ – ல ம் மாத்– தி – ரை – க – ளி ன் பக்–கவி – ள – ைவு இன்றி நிவா–ரண – ம் கிடைக்க வாய்ப்–புள்–ளது.

08.06.2018 முத்தாரம் 09


புத்–த–கம் புதுசு!

RUDY’S RULES FOR TRAVEL Life Lessons from Around the Globe by Mary K. Jensen 256pp She Writes Press அ மெ– ரி க்– க ா– வ ைச் சேர்ந்த மேரி, அவ–ரது கண–வர் ரூடி ஆகி– ய�ோ–ரின் கல–கல – ப்பு, திகில், சாகச அனு–பவ – ங்–க–ளைக் க�ொண்–டதே இந்–நூல். மெக்–சிக�ோ, இந்–த�ோ– னே–ஷியா, ஸகாட்–லாந்து ஆகிய இடங்–க–ளுக்குச் செல்–லும் மேரி தம்–பதி அந்த இடங்களைப் பற்றி விளக்–க–மாகச் ச�ொல்–வதை விட சூழ– லு க்– கேற்ப எப்– ப டி வாழ்க்– கையை அனு–ப–வித்து வாழ்–வது என விவ–ரிப்–பது அருமை. They Lost Their Heads!: What Happened to Washington’s Teeth, Einstein’s Brain, and Other Famous Body Parts by Carlyn Beccia 208 pages P Bloomsbury USA Childrens ஐ ன் ஸ் டீ னி ன் மூ ள ை , வாஷிங்டனின் பற்கள், பதினைந்– தாம் லூயி–யின் இத–யம் ஆகி–யவை காணாமல் ப�ோனதன் பின்னணி– யில் டிஎன்ஏ, ஸ்டெம்செல், மூளை, உறுப்பு தானம் ஆகிய– வறைப் பற்றி பேசுகிறார் ஆசிரி– யர் கார்லின் பெக்சியா.

10

முத்தாரம் 08.06.2018


வங்–க–தே–சத்–தின் முதல் சாட்–டி–லைட்!

ங ்க த ே ச த் தி ன் மு த ல் தகவல்– த�ொடர்பு செயற்– கைக்கோளான பங்கபந்து 1, அமெரிக்காவின் புள�ோரிடா– விலுள்ள கேப் கனவராலிலி– ருந்து விண்–ணில் ஏவப்–பட்–டுள்– ளது. வங்–க–தேசத் தந்–தை–யான ஷேக் முஜி– பு ர் ரஹ்– மா – னி ன் நினை–வாக பங்–கப – ந்து என இச்– செ–யற்கைக் க�ோ – ளு – க்கு பெயர் சூட்–டி–யுள்–ள–னர். பதி–னைந்து ஆண்டுகளாக திட்டமிட்டு ஏவப்பட்ட செயற்–கைக்–க�ோள் திட்டம் இது. Bangladesh Communication Satellite Company Ltd எனும் வங்–க–தேச அர–சால் உரு–வாக்–கப்–பட்ட நிறு–வ–னம் இத்– தி ட்– ட த்– தி ற்கு ப�ொறுப்– பே ற் – று ள் – ள து . இ ண ை – ய ம் ம ற் – று ம் தக – வ ல் – த � ொ – ட ர் பு லட்– சி – ய ங்– களை பங்– க – ப ந்து செயற்– க ைக்– க�ோள் நிறைவு செய்–யும். வங்– க – த ே– ச ம் தற்– ப�ோ து தகவல்தொடர்புக்கு வெளி ந ா ட் டு செ ய ற்கை க ்கோள் களை பயன்படுத்தி வருகிறது. இதற்கு வாடகையாக ஆண்–டு– த�ோ– று ம் 1.4 க�ோடி ரூபாய் அ ளி க் கி ற து . தற்ப ோ து ஏவியுள்ள பங்கபந்து 1 கை க�ொடுத்தால் விரைவிலேயே வாடகைக் செலவு குறைந்து– விட வாய்ப்புள்ளது.

08.06.2018 முத்தாரம் 11


செவித்–தி–றனைக் காக்–கும் உப்பு!

தி

ரைப்–ப–டங்–க–ளில் யாரே–னும் காமெ– டி – ய னை அறைந்து காதில் ஒலி கேட்காமல் காது ச ெ வி டு ஆ வ த ை ப் ப ா ர் த் து ரசித்–தி–ருப்–பீர்–கள். ஆனால் ஒலி– மா–சி–னால் அமெ–ரிக்–கா–வில் 15 சத–விகி – த – ப்–பேரு – க்கு செவித்–திற – ன் குறைபாடு(NIHL) ஏற்பட்டுள்–

மூளைக்கு அனுப்–பு–கிற – து. எலி–யி– டம் இது–குறி – த்த ஆராய்ச்சி நடை– பெற்–றது. ஒலி எழுப்–பும் முன்–பும் பின்–பும் க�ோக்–லியா பகு–தியை புகைப்– ப – ட ம் எடுத்– த – ன ர். இப்– பகுதியிலுள்ள சிறு ர�ோமங்கள் இறந்துப�ோகின்றன. இங்கு சுரக்– கும் ப�ொட்டாசியம் நிறைந்த

ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி– யுள்ளன. இ தற் கு சர்க்கரை மற்றும் உப்புக்கரைசல் உதவு கி–றது என தெற்கு கலிஃ–ப�ோர்– னியா மருத்துவப்பல்கலைக் க–ழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். காதின் உள்ளே க�ோக்–லியா எனும் உட்புறப்பகுதி ஒலியை

திரவத்தில் நியூ–ரான்கள் அழி–கின்– றன. இந்தத் திர–வத்தை உப்பு அல்– லது சர்க்–கரைக் கரை–சல் நீர்க்க வைத்து நியூ–ரான் பாதிப்–பு–களை 64% தடுக்கிறது. ராணுவத்தில் அல்லது அதிக ஒலி க�ொண்ட சூழலில் வேலை செய்பவர்கள் செவித்திறன் இழப்பைத் தடுக்க உப்புக்கரைசல் பயன்படக்கூடும்.

12

முத்தாரம் 08.06.2018


கருப்பு

செய்–தி–கள்! “எ

ங்–கள் எதிர்–கா–லம் சிறப்– பாக உள்– ள – து ” என கூகுள் ஹேங்– அ – வு ட் வழி– ய ாக பேசும் ம�ோர்–கன் டிபான் கருப் பினத்தவர்களுக்கான செய்தி தளங்–களை(Blavity) உரு–வாக்கி

இயங்கி வரு– கி – ற ார். செயின் லூயிஸ் நக– ரி ல் பிறந்– த – வ – ர ான ம�ோர்– க – னு க்கு முக– ம து அலி, மார்ட்–டின் லூதர் கிங் ஜூர் ஆகி– ய�ோர் முன்–ன�ோ–டி–கள். மாதம் 30 லட்– ச ம் பேர் ம�ோர்– க – னி ன் இணை– ய – த – ள ங்– க ளை வாசித்து வரு–கின்–ற–னர். இத்– த – ள த்– தி ல் வெளி– ய ா– கு ம் 40 சத–விகி – த செய்–திக – ள் தன்–னார்– வ– ல ர்– க ள் உழைப்– பி ல் உரு– வ ா– கி– ற து. இணையத்தில் பிளாக் வடி– வி ல் பிஸி– ன ஸ் மாட– ல ாக பிளா–விட்டி உரு–வா–கி–யுள்–ளது. “நாங்–கள் பிற முன்–னணி வணிக மாடல்– க – ள ைப் ப�ோல செயல்– பட விரும்–ப–வில்லை. நாங்–கள் இத்– து – றை – யி ல் பத்து ஆண்– டு – க–ளாக உழைத்து வரு–கிற�ோ – ம்” என்– கி–றார் ம�ோர்–கன் டிபான். செஸ், ஹாக்கி என பல்– வே று விளை– யாட்–டுக – ளி – ல் பங்–கேற்–றவ – ர், சிலிக்– கன்– வே – லி – யி ல் த�ொழில்– நு ட்ப வல்–லு–ந–ராகப் பணி–யாற்–றி–னார். ப�ோலீஸ், மைக்–கேல் ப்ரௌன் என்பவரை சுட்டுக்–க�ொன்றபின் பி ள ா வி ட் டி நி று வ ன த ்தை ந ண்பர்க ளு ட ன் இ ண ை ந் து ம�ோர்கன் த�ொடங்கி–னார். “தன்– னார்வலர்கள் மூலம் கிடைக்கும் ச ெ ய் தி க ள் வெரை ட் டி ய ா க இருப்பத�ோடு, அவர்கள் மனதின் கு ர லை யு ம் வெ ளி ப்ப டு த் து கி–றது.” என்–கி–றார் ம�ோர்–கன்.

08.06.2018 முத்தாரம் 13


“பாகிஸ்–தா–னில் ஜன–நாயக

ஆட்– சி க்கு வாய்ப்–பில்–லை!

நேர்–கா–ணல்: ஹுசைன் ஹக்–கானி, முன்–னாள் பாகிஸ்–தான் தூதர். தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

14


ஹக்–கானி அமெ– ஹுசைன் ரிக்–கா–வில் பாகிஸ்–தான்

தூத–ராக (2008-2011)ப் பணி–யாற்– றினார். தற்போது எழுதியுள்ள In Reimagining Pakistan: Transforming a Dysfunctional Nuclear State (Harper Collins, 2018) எனும் இந்–நூ–லில் பாகிஸ்–தா–னின் நட– வ – டி க்– கை – க ள், சீனா- பாகிஸ்– தான் உறவு, காஷ்– மீ ர் பிரச்னை, இந்– தி யா-பாகிஸ்– த ான் அமைதிப் பேச்–சு–வார்த்தை பற்றி பேசு–கி–றார். மூன்று மாதங்– க – ளி ல் பாகிஸ்– தா–னில் ப�ொதுத்–தேர்–தல் வர–வி–ருக்– கி–றது. இதன் மூலம் ஜன–நா–ய–கம் மலர வாய்ப்–புள்–ளதா? பாகிஸ்–தா–னில் பல்–லாண்–டு– க–ளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்– ப – வ ங்– க – ள ால் ஜன– ந ா– ய – க ம் இன்– னு ம் மீளா– ம ல் உள்– ள து. ப ா கி ஸ் – த ா – னி ன் ர ா ணு – வ ம் , மக்–கள் தேர்ந்–தெ–டுப்–ப–தற்–கான வாய்ப்பை வழங்– க – வே ண்– டு ம். இம்–முய – ற்சி நடை–பெற – ா–தப�ோ – து பாகிஸ்–தா–னில் ஜன–நா–யக அரசு அமை–வது கன–வு–தான். பாகிஸ்தானில் பிரச்னைகள் த�ொடங்–கிய – த – ாக 1958 ஆம் ஆண்டை குறிப்–பிட்–டுள்–ளீர்–களே? பிரி– வி னை நிகழ்ந்– த – ப�ோ து ராணு–வத்–தில் 33 சத–வி–கி–த–மும், வரு– ம ான ஆதா– ர ங்– க ள் 17 சத– வி– கி – த – மு ம் ஆங்– கி – லே ய அரசு

ஒதுக்– கி – ய து. அப்– ப�ோ து சிவில் அதி–கா–ரி–க–ளில் சிலரே முஸ்–லீம் என்–பத – ால் ஆங்–கிலே – ய அதி–கா–ரி– கள் பெரும்–பா–லான பத–விக – ளை ஏற்–றி–ருந்–தார்–கள். முஸ்–லீம் லீக் கட்சி தலை– மை – யி – ல ான அரசு 1958 ஆம் ஆண்–டி–லி–ருந்தே முறை– யாக இயங்கத் த�ொடங்–கி–யது. பாகிஸ்–தா–னின் அர–சி–யல் வாழ்– வில் கடந்த எழு–பது ஆண்–டு–க–ளாக மதம் புகுத்தப்பட்டு வருகிறது. இந்–நிலைமை – மாற வாய்ப்–புள்–ளதா? வெ ளி ப்படை ய ா க க் கூ ற வே ண் டு மென்றா ல் ப ா கி ஸ் தானின் நிலைமை மாற வாய்ப்– பில்லை. ஜப்–பான் இரண்–டாம் உல– க ப்– ப�ோ – ரு க்கு முன்– பு – வ ரை ராணுவ ஆதிக்– க ம் க�ொண்ட நாடா–கவே இருந்–தது. அமெ–ரிக்– கா–விட – ம் த�ோற்று சர–ணடைந் – த – பி – – றகு, அர–சிய – ல் நிலைமை மாறி–யது. ஆஃப்– க ா– னி ஸ்– த ான், இந்– தி யா, அமெ–ரிக்கா மற்–றும் உலக நாடு– கள் ஆகி–ய–வற்றை அனு–ச–ரித்துச் செல்ல பாகிஸ்–தான் தவ–றாது. நாட்– டி ன் இறை– ய ாண்– மை க்கு பாதிப்பு வரும்–ப�ோது தன்னைக் காப்– ப ாற்– றி க்– க�ொள்ள பாகிஸ்– தான் சம–ரச – மி – ன்றி முயற்–சிக்–கும். பாகிஸ்–தா–னு டனான உறவை இந்திய அரசு மாற்றிக்கொள்ள நினைக்கிறதா?

08.06.2018 முத்தாரம் 15


இந்–தியா தன் நல–னுக்–கான க�ொள்– கை–களைக் கடைப்–பி–டித்–தா–லும் அதிக காலம் பாகிஸ்–தானை புறக்–கணி – க்க முடி– யாது என்–பதே உண்மை. நிலை–யான, உறு–தி–யான பாகிஸ்–தான் அமைய இந்– தியா உள்–ளிட்ட அண்டை நாடு–க–ளின் உதவி தேவை. மேலும் சில அர–சி–யல் சக்–தி–கள் பாகிஸ்–தான் மக்–கள் மீது அவ– சி– ய – ம ற்ற க�ோபத்தை உரு– வ ாக்– கு – வ து ஆர�ோக்–கிய உற–வுக்கு ஏற்–பா–ன–தல்ல. பாகிஸ்–தா–னுக்கும் சீனா–வுக்கும் இடை– யி– ல ான CPEC திட்– ட த்– தி – ன ால் பாகிஸ்– தா–னுக்கு பயன்–கள் உண்டா? பாகிஸ்–தா–னுக்கு சீனா–வின் முத–லீடு பெரிய பயன்–களை அளிக்–காது. சீனா அதிக வட்– டி – யி ல் செய்– யு ம் திட்– ட ங்– க–ளால் பாகிஸ்–தா–னுக்கு கடன் சுமையே ஏற்–படு – ம். விமா–னநி – லை – ய – ம், துறை–முக – ம், நெடுஞ்–சாலை, ரயில்–பா–தை–கள் ஆகி– யவை நாட்–டின் உற்–பத்–தியைப் பெருக்க உத–வும் என்–றா–லும் இதற்–கான கடன்–கள் பாகிஸ்–தானைக் கீழே அழுத்–தும். காஷ்–மீர் இந்–தியா- பாகி–ஸத – ா–னுக்–கான உறவை க�ொதி– நி – லை – யி – லேயே வைத்– தி–ருக்–கி–றதே? நாடு அல்லது மாநிலத்திற்கான க�ொள்கை என்பது லாபம் சார்ந்–தது. மேலும் காலாவதியாகும் தன்மை க�ொண்–டது. 70 ஆண்–டுக – ளு – க்குப் பிற–கும் காஷ்–மீர் 1948 ஆம் ஆண்–டின் நிலை–யி– லேயே இருக்–கி–றது என்–றால் க�ொள்–கை– க–ளின் க�ோளா–று–தான் கார–ணம். சீனா,

16

முத்தாரம் 08.06.2018

தைவானை தன்–னு–டைய நாட்–டின் ஒரு பகு–தி–யாக நினைத்து செயல்– ப – டு – வ – தால் ராணு–வத்–தின் மூலம் கைப்பற்ற மு ய ற் சி க்க வில்லை. ஏனெ–னில் அது அமெ–ரிக்–காவை உசுப்–பி– வி–டும். இந்–திய – ா–வுட – ன – ான சுமுக உறவு காஷ்–மீர் பிரச்– னையைத் தீர்த்–து–வி–டும். இன்–றுவ – ரை பாகிஸ்–தான் தலை–வர்–கள் இது–கு–றித்து அக்–கறை க�ொள்–ளா–தது பிரச்னை நீள முக்– கி – ய க்– கா–ர–ணம்.

நன்றி- Siddharth Sing, Openthemagazine.com


லெ

ன � ோ வ ா வி ன் துணைத் தலைவர் ச ா ங ்செங் , ச மூ க வ ல ை த் த – ள – த்–தில் பகிர்ந்த புதிய ப�ோன் அறி–விப்–புத – ான் இணை–யத்–தில் சூப்பர் வைரல். ஏறத்தாழ ஐப�ோன் எக்ஸின் ஆல் ஸ்க்– ரீன் என்–பதை அடி–ய�ொற்றி லென�ோ–வா–வின் புதிய ப�ோன் உரு–வா–கியு – ள்–ளது. லென�ோவா இசட் 5 ப�ோனில் 95 சத–வி–கி– தம் திரை–தான். இதில் பதி– னெ ட்டு காப்– பு – ரி ம ை பெற்ற த�ொ ழி ல் – நுட்பங்கள் பயன்படுத்தப்– ப ட் டு ள்ளன . சீ னாவை ச் சேர்ந்த லென�ோவா, 2.91 பில்– லி–யன் டாலர்–கள் செலவில் ம�ோட்– ட – ர� ோ– லாவை கூகு– ளி – ட – மி ரு ந் து வ ாங் கி ய து ஹுவாய், ஜிய�ோமி, விவ�ோ, ஆ ப்ப ோ ஆ கி ய ப� ோ ன் நி று வ னங் – க ளை மு ந் தி நின்றாலும் ஹிட் ப�ோன்கள் லி ஸ் ட் டி ல் லெ ன � ோ வ ா இன்– னு ம் தடுமாறியே வரு– கிறது. இசட் 5 ப�ோனில் செல்ஃபி கேமரா எப்படி அமைத்திருக்கிறார்–கள் என்– பது டெக் விமர்சகர்களின் முக்–கிய கேள்வி.

லென�ோ–வா–வின்

சூப்–பர் ப�ோன்!

17


வெற்–றித்

திரு–விழா

18


பி

ரே–சி–லின் பைரெ–ன�ோ–ப�ோ– லிஸ் எனு– மி – ட த்– தி ல் நடை– பெற்ற காவல்ஹடாஸ் எனும் விழாவில் ஒருவர் காளை முகமூடி அணிந்து குதிரையில் கம்பீரமாக நடைப�ோட்ட காட்சி. 1800 ஆம் ஆ ண் டு மு த ல் இ ன் று வ ரை நடைபெற்றுவரும் மூன்று நாள் விழாவான இதனை ப�ோர்ச்சுக்– கீசிய பாதிரியார்கள் த�ொடங்கி வைத்தன ர் . கி றி ஸ்த வ ர்க ள் ப�ோரில் மூர்களை வென்ற சம்பவத்தை நினைவுகூரும் விழா இது.

19


கிரிப்டோ கரன்சி:

கி

ரிப்டோ கரன்சி என்– ப து இணை–யத்–தில் பயன்–ப–டும் டிஜிட்– ட ல் கரன்சி. இதனை உல–கி–லுள்ள யாரும் வாங்க முடி– யும். இந்–தியா கிரிப்–ட� ோ– க – ர ன்– சியை ஏற்–க–வில்லை என்–றா–லும் உல–கம் முழுக்க இக்–க–ரன்–சி–யில் கட்–டற்ற வியா–பா–ரம் ஜரூ–ராக ந ட ந் து வ ரு கி ற து . ப து க ்க ல் க– ளு க்கு உத– வு ம் என இதனை குற்– ற ம்– ச ாட்– டி – னா – லு ம் அரசு, வங்கி என யாரா– லு ம் கட்– டு ப்– படுத்த முடியாத டிஜிட்டல் ப ண ம் எ ன் – ப து ப ல – ரை – யு ம் இவ்–வணி – க – த்–தில் ஈர்க்–கும் முக்–கிய கார–ணம். ஐ.நா சபை, சிரியா அக– தி – க–ளுக்கு உணவு வழங்–கும் திட்– டத்–தில் கிரிப்–ட�ோ–க–ரன்சி வவுச்– சர்–களை ஏற்–றுக்–க�ொண்–டுள்–ளது.

20

முத்தாரம் 08.06.2018

இந்–தி–யா–வில் இன்–று–வரை கிரிப்– ட�ோ– க – ர ன்சி சட்– ட – பூ ர்– வ – ம ாக ஏற்– க ப்– ப – ட ாத நிலை– யி – லு ம் 69 பில்–லி–யன் அள–வுக்கு பரி–வர்த்– த ன ை ந டை – பெ ற் – று ள் – ள து . வெனி– சு லா தன் எண்– ணெ ய் வியா–பா–ரத்தை பெட்ரோ எனும் கிரிப்–ட�ோ–கர – ன்சி மூல–மாக உலக நாடு–களி – டையே – நடத்–திவ – ரு – கி – ற – து. இ ந் தி ய ா வி ல் 1 9 9 5 ஆ ம் ஆ ண் டு ஆ க ஸ் ட் 1 4 அ ன் று இன்–டர்–நெட் வர்த்–த–க–ரீ–தி–ய ாக அறி–முக – ம – ா–னது. இன்று இணைய பய–னர்–க–ளின் எண்–ணிக்கை 500 மில்–லிய – ன். இன்று க்யூ–வில் நின்று ஜிய�ோ வாங்கி டேட்டாவை உணவுப�ோல இளைஞர்கள் செ ல வ ழி க் கு ம் க ா ல த் தி லு ம் கிரிப்–ட�ோ–கர – ன்சி உப–ய�ோ–கத்தை ஆர்–பி–ஐ–யும், நிதி–ய–மைச்–ச–க–மும்


தயக்–கம் என்ன?

சந்–தேக – த்–துட – ன் பார்க்–கின்–றன – ர். அ மெ ரி க ்கா கி ரி ப ்ட ோ க–ரன்–சியை தடை–வி–தி க்– க ா– ம ல் வி தி – க ளை இ ய ற் றி மு றைப் – ப டுத்தி இணைந்து பயணிக் கி–றது. ஆனால் சீனத்–தில் கிரிப்– ட�ோ–க–ரன்–சிக்கு தடை உள்–ளது. பிற இ ண ை யசேவைகளைப் ப�ோலவே கிரிப்– ட� ோ– க – ர ன்– சி – யை–யும் சீன–அர – சே உள்–நாட்–டில் உ ரு வ ா க ்கக் கூ டு ம் . இ த ற் கு மாறாக, ஐர�ோப்– ப ா– வி ல் எந்த கட்–டுப்–பா–டு–க–ளும் இன்றி கிரிப்– ட�ோ–க–ரன்சி ச�ொர்க்–க–பு–ரி–யாக உள்–ளது. இந்–தி–யா–வில் கடந்த ஏப்–ரல் 6 அன்று கிரிப்–ட�ோ–க–ரன்–சியை நிதி– வ – ணி – க த்– தி ல் பயன்– ப – டு த்த ஆர்–பிஐ தடை–வி–தித்–தது. Alluma. io, Koinex, Wazirx ஆகிய கிரிப்–

ட�ோகரன்சி நிறுவனங்களில் அர– சி ன் தடை– க – ளா ல் வியா– பாரம் குறைந்துவிடவில்லை. “இன்று அனைத்து நிறு– வ – னங் – க – ளு க்– கு ம் மர– ப ான முறை– யி ல் முத–லீடு கிடைப்–பதி – ல்லை. கிரிப்– ட�ோ– க – ர ன்சி அந்த வாய்ப்பை அளிக்–கி–ற–து” என்–கி–றார் வாசிர்– எ க் ஸ் நி று – வ – ன த் – தி ன் இ ய க் – கு– ந – ர ான நிஸ்– ச ால் ஷெட்டி. அனைத்து பரி–வர்த்–த–னை–க–ளும் பிளாக்–செயி – ன் முறை–யில் பதி–வா– கும்– ப�ோது டிஜிட்–டல் கரன்சி, காகி–தத்தை விட நம்–ப–க–மா–னது என்–பது எஸ்ட்–கா–யின் நிறு–வ–ன– ரான க�ோர்– ஜ ூ– ஸி ன் கருத்து. விரை–வில் இந்–தியா லஷ்மி என்ற பெய–ரில் கிரிப்–ட�ோ–க–ரன்–சியை வெளி–யி–ட–லாம் என்–பது டெக் உலக கிசு–கிசு.

08.06.2018 முத்தாரம் 21


ந்–திய அர–சின் ஸ்வட்ச் பாரத் திட்–டம் நிறை–வ–டைய இரு ஆண்டுகள் உள்ள நிலையில் 62.5% பகுதிகளில் இன்னும் கழி–வறை இல்–லாத அவ–ல–நிலை நிலவுவதாக அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அறிக்– கை யி ல் க வல ை த ெ ரி வி த் துள்–ளது. ஜ ம் மு க ா ஷ் மீ ர் ( 5 . 6 % ) , பீகார்(7.74%), உத்– த ரப்பிரதே– சம்(14.96%) ஆகிய விகிதங்களி– லேயே திறந்தவெளி கழிப்பிடங் களின் எண்ணிக்கை குறைந் துள்–ளது. வீடு–க–ளில் அமைக்–கப்–ப–டும்

ஸ்விட்ச்

22

கழிவறைகளின் எண்ணிக்கை 2014-2017 காலகட்டத்தில் 38.7%7 1 . 1 2 % ம ா க உ ய ர் ந் து ள ்ள து . “மத்–திய அர–சின் ஸ்வட்ச் பாரத் தி ட்ட த் தி ற் கு ம ா நி ல அ ர சு களின் நிதியுதவிகள் பெருமளவு கிடைக்கவில்லை” என குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை கடந் தாண்டு ஆகஸ்டில் வெளியிட்ட அறிக்கையில் தகவல் கூறியுள்ளது. மே லு ம் இ ந் தி ய ா ஸ ்பெ ண் ட் செய்த ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகள், அரசு பத்திரிகையில் வெளியிட்ட தகவல்கள�ோடு ப�ொருந்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஃப் சுகா–தா–ரம்!


! ண் ெ ப டி க – ங் ல – ா ல – தில்

மெ–ரிக்–கா–விலு – ள்ள ப�ோஸ்– டன் நக– ர ைச் சேர்ந்த சாரா ஹ�ோவே,டஜன்– க– ண க்– கில் ஸ்பெ–ஷல் பெண்கள் வங்–கி– களை நடத்தி மஞ்சள் ந�ோட்டீஸ் க�ொடுத்து திவாலாகியே நாட்– டில் பிர–பல – ம – ா–னவர் – . அக்–கா–லத்– தில் அவர் த�ொடங்கிய லேடீஸ் டெபா– சி ட் வங்கி, மக்– க – ளி ன் பேச்சு மூலம் பிர–பல – ம – ா–னது. 200 - 1000 டாலர்–கள் வரை வங்–கி– யில் டெபா–சிட் த�ொகை பெறப்– பட்–டது. வட்டி 8%. 40 ஆயிரம் டாலர்கள் விலை– யில் ச�ொகுசு வீடு வாங்கி குடியே– றிய சாரா, 8 சதவிகித வட்டி யை எப்படித் தருகிறீர்கள் என்று

கேட்–டத – ற்கு பதிலே கூற–வில்லை. 1880 ஆம் ஆண்டு ப�ோஸ்டன் டெய்லி அட்வர்டைசர் பத்தி ரிகை சாரா–வின் வங்கி குறித்த த�ொடர் புல–னாய்வுக் கட்–டு–ரை– களை வெளியிட, வங்– கி – யி ன் சரிவு த�ொடங்–கி–யது. அக்–ட�ோ– பர் 16 அன்று கைதான சாரா மீது 5 பேர் குற்–றம்–சாட்–டின – ர். 1881 ஆம் ஆண்டு சாரா–வுக்கு மூன்–றாண்டு சிறை–த்தண்–டனை விதிக்–கப்பட்டு திவா–லா–னவர் – என்று அறி–விக்–கப்– பட்–டது. அதற்–குப்–பின் 1884 ஆம் ஆண்டு புதி–ய– வங்கி த�ொடங்கி 7% வட்டி க�ொடுத்து நடத்தி 1887 – வ – ா–னார். ஆம் ஆண்டு தலை–மறை 1892 ஆம் ஆண்டு மறைந்த சாரா, தான் திவால்–பார்ட்டி என்–பதை ஒப்–புக்–க�ொள்–ள–வே–யில்லை.

08.06.2018 முத்தாரம் 23


24

வீரர்–கள்!

வெள்–ளுடை

ண்–வெ–ளிக்கு செல்–லும் வீரர்–கள் எந்த நாட்–டுக்–கா–ரர்–கள் என்–பதை கவ–னித்த அளவு அவர்–க–ளின் உடை ச�ொல்–லிவைத் – –தாற்–ப�ோல வெள்ளை நிறத்–தி–லேயே இருப்–பது குறித்து பல–ரும் கவ–னித்–தி–ருக்க மாட்–டார்–கள். ஏன் வெள்ளை நிறம்? விண்–வெ–ளியி – ல் வெப்–பம் மற்–றும் குளிர் இரண்–டுமே அதி–கம – ாக இருக்–கும். விண்–வெளி உடை–யில் உடலை குளிர்–விக்க, வெப்–பப்–ப–டுத்த வச–தி–கள் உண்டு என்–றா–லும் பெரும்–பா–லும் வெப்–பத்தை வெள்ளை நிறம் உடனே பிர–தி–ப–லித்–து–வி–டும். பெரும்–பா–லும் சூரி–ய–னின் கதிர்–களை பிர–தி–ப–லித்து வெப்–பத்தை இம்–மு–றை–யில் சமா– ளிக்–க–லாம். மேலும் பூமி–யின் நிழல் விண்–வெளி வீரர் மேல் விழுந்து மறைத்–தா–லும் கூட சக வீரர்–கள் வெள்–ளுட – ையை எளி–தில் அடை–யா–ளம் கண்டு ஆபத்திலும் காப்–பாற்ற முடி–யும்.

வி


ஆயுள் தண்–டனை தேவையா?

டந்–தாண்டு தாய்–லாந்–தைச் சேர்ந்த புதித் கிட்டிட்டிரா– டில�ோக் என்பவருக்கு 13 மில்லி– யன் பவுண்டுகளை ஏமாற்றிய– த ற்கா க 1 3 , 2 7 5 ஆ ண் டு க ள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்– டது. ஆனால் அவர் அனுபவிக்க உத்தரவானது 20 ஆண்டுகள் மட்டுமே. தவ–றுக்கு தண்–டனை, குண– நலனை மாற்றுவது, குற்றவாளி– யின் உயிரைப் பாதுகாப்பது, சட்டத்தினை மதிக்காதது ஆகிய வற்–றுக்காக நீதிபதிகள் குற்றவாளி– களை சிறைக்கு அனுப்புகிறார்– கள். அமெரிக்காவில் ப�ோதைப்– ப�ொருள், க�ொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக நீண்டகால சிறைத்தண்டனை அளிக்கும்

முறை உள்ளது. சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை 40% குறைத்தால் 200 பில்லி–யன் டாலர்களை அமெரிக்கா மிச்சம் செய்யலாம் என நியூயார்க் சட்டப்பல்கலைக்கழக அறிக்கை கூறி–யுள்–ளது. க�ொள்ளைக்கு ஃபின்லாந்–தில் 16 மாதங்களும், ஆஸ்திரே–லியா– வில் 72 மாதங்களும், இங்கிலாந்– தில் 60 மாதங்களும் தண்டனை உ ண் டு . ஆ யு ள் த ண்டன ை குற்றங்களை குறைப்பதில்லை என்பதே தரவுகள் ச�ொல்லும் தகவல். நார்வேயில் அதிகபட்ச சிறைத்தண்டனை 21 ஆண்டுகள் மட்டுமே. உலகநாடுகள் நார் வேயைப் பி ன ்ப ற் றி ன ா ல் அரசுக்கு செலவுகள் குறையும்.

08.06.2018 முத்தாரம் 25


குழந்தை அ

பிறப்–பில்

சரிவு!

மெ– ரி க்– க ா– வி ல் குழந்தை பிறப்–புவி – கி – த – ம் த�ொடர்ந்து சரிந்–துவ – ரு – கி – ற – து. கடந்–தாண்டு 3.8 பில்–லி–ய–னாக இருந்த குழந்–தை– கள் பிறப்பு விகி–தம் இவ்–வாண்டு இரண்டு சத–விகி – த – ம் சரிந்–துள்–ளது. இது கடந்த முப்பது ஆண்டு க–ளில் மிகக் குறை–வான விகி–தம் என ந�ோய்க்–கட்–டுப்–பாடு மற்–றும் தடுப்பு மையத்– தி ன் அறிக்கை கூறி–யுள்–ளது. ஆயி– ர ம் பெண்– க – ளு க்கு(1544 வயது) 60 குழந்தை பிறப்– பு – களே நிகழ்ந்–துள்–ளது. இது 2016 ஆம் ஆண்டைவிட 3 சதவிகிதம் கு றை வு . 1 9 0 9 ஆ ம் ஆ ண் டி லி–ருந்து குழந்தை பிறப்பு விகி–தங்– களை அமெ–ரிக்கா பதிவு செய்து வரு–கி–றது. ப�ொது–வாக நாற்–பது வய–துக்குக் கீழுள்ள பெண்–கள்

26

முத்தாரம் 08.06.2018

– ளி – ன் விகி–தமு – ம் பெறும் குழந்–தைக குறைந்–துள்–ளது அரசை அதிர்ச்–சி –ய–டைய வைத்–துள்–ளது. “ப�ொரு– ளா–தாரச் சீர்–கு–லைவு 2009 ஆம் ஆண்டே ஓர–ளவு சீர்–பட்–டா–லும் மக்–கள் தங்–கள் ப�ொரு–ளா–தார நிலைமை குறைந்த பயத்– தி – லி – ருந்து மீள–வில்லை என்–ப–தையே ஆய்வு முடி–வுக – ள் காட்–டுகி – ன்–றன. பள்ளி, கல்– லூ – ரி – யி ல் படிக்– கு ம் மாண–வர்–கள், முழு–நேரப் பணி– யா–ளர்–கள் என பல–ரும் வீட்–டுக்– கடன், கல்விக்கடன் ஆகியவற் றைக் கட்ட உழைத்து வருவது இதன் ப�ொருட்டே” என்கிறார் ஓஹிய�ோ ப�ௌலிங்க்ரீன் ஸ்டேட் பல்கலைக்கழக ப�ொ ரு ள ா த ா ர ப் பேராசிரியர் காரென் பெஞ்–ச–மின் குஸ�ோ.


மாயா–ஜால

தந்–தி–ரங்–கள்!

டலை வெட்–டு–வது, ரிங்கை த�ொலைத்து மீட்– ப து, கண்– ணாடியைக் கடப்பது என புகழ் பெற்ற பிரபல டைனம�ோ உள்ளிட்ட பல மேஜிக் மனிதர்களும் சுயமாக நிறைய நூல்கள், சிடி, டிவிடி, நிகழ்ச்– சிகள் என இன்ஸடிடியூட் ப�ோகா– மல் மேஜிக்கை கற்றவர்கள்தான்.

அமெ–ரிக்க மேஜிக்–ம–னி–த– ரான ஹேரி ஹூடினி தன் வீட்–டில் ஆன்–மி–கம், மேஜிக் கு றி த்த 4 ஆ யி ர த் தி ற் கு ம் மேற்பட்ட நூல்களை வைத்– தி–ருந்–தார். இவர் மட்–டு–மல்ல, முன்–னணி மேஜிக் மனி–தர்க – ள் அனை–வ–ரும் ஆயி–ரக்–க–ணக்–கி– – க்கி லான நூல்–களை நூல–கமா படித்து பராமரித்தவர்கள்– தான். செலவு செய்– வ து மட்– டு – மல்ல தங்–களி – ன் மேஜிக் ட்ரிக்– கு– க – ளு க்– கே ற்ப 300(20,443)2500(1,70,362) டாலர்–கள் வரை பில்– லு ம் வசூ– லி க்– கி ன்– ற – ன ர். சிக்னேச்சர் ட்ரிக்குகளை பல்லாயிரம் முறை ச�ோதித்துப் பார்த்தே வல்லவராக மாறு– கின்றனர் என்பதால் அதன் ரகசியத்தை மேஜிக்காரர் களிடம் கேட்–பது முறை–யான அணு–கு–முறை அல்ல. நிகழ்ச்–சியி – ன் பர–பர – ப்–புக்கு இ டையே தி டீ ரெ ன ஒ ரு வருடைய செல்போன் ம�ொச்– சைக்கொட்டை பல்லழகி என முனகினால் பலருக்கும் அய்யோவெனத்தானே இருக்– கும். ப�ோன் பேசி முடிந்த பிறகே மேஜிக் நிகழ்ச்சிகள் த�ொடரும் என கறாராக செயல்படுத்துகின்றனர் சிலர்.

08.06.2018 முத்தாரம் 27


ஆலவ் கர்ஸ்–டாட் நார்வே ஆயில் நிறு–வ–ன–மான ஸ்டேட் ஆயி–லில் பணி–பு–ரி–யும் ஆலவ் கர்ஸ்–டாட், கார்–பன் டை – ல் ஆக்–சைடு வாயுவை சேமிப்–பதி உல– கி ன் முன்– ன ணி வல்– லு – ந ர்– க– ளி ல் ஒரு– வர் . மின்– நி – லை – ய ங்– களில் வெளியிடப்படும் கார் பனை குழாய் மூலம் சேமித்து அதனை திரவ வடி–வாக்கி ஆழ்– க–டலி – லு – ள்ள பாறை–களி – ல் செலுத்– து–வது இவ–ரின் திட்–டம். 90 சத– வி–கித கார்–பன் வெளி– யீட்டை குறைக்–கும் இத்–திட்–டத்–திற்கு பல மில்–லி–யன் செலவு என்–றா–லும சூழல் பாதுகாக்கப்படுவதை – ை–யில் முக்கிய கருத்தாக இம்–முற வலி–யு–றுத்–து–கி–றார் ஆலவ் கர்ஸ்– டாட்.

55

கார்–மேக் மெக்–கார்த்தி 1933 ஆம் ஆண்டு பிறந்த புலிட்– சர் பரிசு வென்ற எழுத்– தா–ளர். சூழல் குறித்த கவ–னத்தை த�ொடர்ந்து பிர– ச ா– ர ம் செய்– பவரும் கூட. தன் கதைகளில் வச ன ங்க ளு க் கு மேற ்க ோள்

28


குறிகளைப் பயன்படுத்தாமல் எழுதுபவர், டைம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களின் பாராட்டு– க ளை த ன் எ ழு த் தி ற்கா க ப் பெற்–ற–வர்.

ச.அன்–ப–ரசு

பீட்–டர் ஹெட் கட்டுமானப்ப�ொறியாளரான பீ ட்டர் ஹ ெ ட் E c o l o g i c a l Sequestration Trust அமைப்பைத் த�ொடங்கி பசு–மைக் கட்–டி–டங்– க–ளைக் கட்டி வரு–கி–றார். பாலங்– க–ளைக் கட்–டு–வ–தில் வித்–த–க–ரான பீட்–டர்–ஹெட், வெஸ்ட்–மின்ஸ்– டர் உள்– ளி ட்ட பல்– வே று பல்– க–லைக்–க–ழ–கங்–க–ளில் வரு–கை–தரு பேரா–சி–ரி–ய–ராக உள்–ளார். டாங்– ட ன் பசுமை நகரை உரு– வ ாக்– கி ய பீட்– டர் – ஹ ெட், “சீனா எங்–களை பசுமை க�ோரிக்– கை– க – ளு – ட ன் அணு– கி – ய – ப�ோ து நம்– ப – வி ல்லை. ஆனால் அவர்– கள் தங்–களு – ட – ைய க�ொள்–கையி – ல் உறுதியாக இருந்தனர்” என

புன்னகையுடன் பேசுகிறார். உணவு, மின்–சா–ரம் ஆகி–வற்றை நக–ரின் உள்–ளேயே உரு–வாக்–கும் தற்–சார்பு க�ொண்ட இந்–ந–க–ரில் குப்–பை–கள் 80 சத–வி–கி–தம் மறு– சுழற்சிக்கு உட்படுத்தப்படுவ த�ோ டு மி ன்வா க ன ங்கள் மட்டுமே ப�ோக்குவரத்துக்கு உதவுகின்றன. நகரை பசுமை தன்மையுடன் அமைக்க பீட்டர்– ஹெட் ராக்ஃபெல்லர் பவுண் டேஷனுடன் இணைந்து பணி பு–ரிந்து வரு–கி–றார்.

(நிறைந்–தது)

08.06.2018 முத்தாரம் 29


ஆப்–பிள் நகர்!

ம ெ – ரி க் – க ா – வி ன் நி யூ – யார்க்கை பிக் ஆப்–பிள் என செல்–லம – ாக குறிப்–பிடு – கி – ன்–ற– னர். உறங்கா நக–ரம், க�ோதம் என வேறு சில பெயர்–க–ளும் உண்டு என்–றா–லும் பிக் ஆப்–பிள் என்ற பெய–ருக்–குள்ள வசீ–கர – ம் இன்றும் கு றை ய வி ல ்லை . 1 9 2 0 ஆ ம் ஆண்டு தி மார்னிங் டெலி–கிர – ாப் பத்திரிகையில் விளையாட்டு பத்தி எழுத்தாளர் ஜான் ஜே ஃபிட்ஸ்ஜெரால்ட் குதிரைப் பந்–தய விளை–யாட்–டைக் குறிப்– பிடும்போது நியூயார்க் நகரை பிக் ஆப்– பி ள் என குறிப்– பி ட்டு எழுதி பிர–ப–லப்–ப–டுத்–தி–னார். 1924 ஆம் ஆண்டு பிப்–ர–வரி 18 அன்று மீண்– டு ம் தன் பத்– தி – யில் நியூ–யார்க்கை ஆப்–பிள் எனக் குறிப்– பி ட்டு எழு– தி – ன ார். அப்–

30

முத்தாரம் 08.06.2018

ப�ோது குதிரைப்பந்தயங்களுக்– கான பணப்– ப – ரி – சு – க ள் பெரும் த�ொகை–யாக உயர்ந்–துவி – ட்–டதை குறிப்– பி ட இவ்– வ ார்த்– தையை ஜ ா ன் ப ய ன்ப டு த் தி ன ா ர் . பி ன் கி டை க் கு ம் வ ா ய் ப் பு களிலெல்லாம் இந்த வார்த் தையை ஜான் திரும்பத் திரும்ப எழுத, மக்–கள் மன–தில் மறக்–க மு–டி–யாத வார்த்–தை–யாக மாறி– யது. பின் இரவு கிளப்புகளில் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் 1930 ஆம் ஆண்டு ஜாஸ் இசைக்குழுக் க–ளி–லும் பிக் ஆப்–பிள் வார்த்தை – த்–தப்–பட்–டது. நியூ–யார்க் பயன்–படு நகர மேயர் அறிவிப்பினால் பத்–திரி – கை – ய – ா–ளர் ஜான் வாழ்ந்த 54 ஆவது தெருவை (1934-63) பிக் ஆப்–பிள் சென்–டர் என பெயர் – ர். மாற்றி அழைக்கத் த�ொடங்–கின


பிகே

க�ோட்டை

எழு–கி–றது! பு

னித ஜார்ஜ் க�ோட்டை கட்–டும் பணி 1640ல் த�ொடங்– கி – ய து. வடக்–குத் தெற்–காக 324 அடி, கிழக்கு மேற்–காக 300 அடி எனச் சுவர்–கள் எழுப்– ப ப்– ப ட்– ட ன. இது உட்– பு – ற ம், வெளிப்–பு–றம் கட்–டப்–ப–டத் த�ொடங்– கிய க�ோட்–டைச்–சு–வர்–க–ளும் 1654ம் ஆண்–டில் முழு–வ–தும் கட்டி முடிக்–கப்– பட்–ட–தாகக் குறிப்–பி–டு–கி–றார் பேரா– சி– ரி – ய ர் சி.எஸ். னிவா– ச ாச்– ச ாரி. ( ‘History of the City of Madras’) உட்–பு–றக்–க�ோட்–டை–யின் மையத்– தில் கம்–பெனி இருந்–தது. இதற்–கும், வெளிப்–பு–றக் க�ோட்–டைக்–கும் இடை– யில் வட–பு–ற–மாக இருந்த குடி–யி–ருப்– புக்கு வெள்– ள ை– ய ர் நக– ர ம் என்று

பெயர். இதற்–கும் அப்–பால் இருந்த கருப்–பர் நக–ரத்–தில் இந்தியர்கள் வாழ்ந்தனர். இதற்கு மண் சுவர்தான் பாதுகாப்பு அரண். அக் காலத்தில் மெட்ராசுக்கு வந்த பல்– வே று நாட்– டி – ன – ரும் தங்கள் நாட்குறிப்பில் உன்– ன தமான க�ோட்டை என எழுதியுள்ளனர். மார்ச் மாத திடீர் புயல் கார– ண – மாக ஈகிள் என்ற கப்பல் தெற்கு ந�ோக்கி நகர்ந்து தரை தட்டியது. கப்பல் கேப்டனை கைது செய்து சூரத்–துக்கு அனுப்–பி–ய–தாக, ‘மத–ரா–ச–பட்–டி–னம்’ நூலில் குறிப்–பி–டு–கி–றார் ஆய்–வா–ளர் நர– ச ய்யா. பின்–ன ர், மெட்– ராஸ் உரு– வ ா– க க் கார– ண – மான பிரான்–சிஸ் டே மீதும் குற்–றம் சுமத்–தப்–பட்–டது.

08.06.2018 முத்தாரம் 31


கெஸ்

சிறு–வன் பில்–லி–யும், அவ–னது அண்–ண–னும் வீட்–டில் சந்–தித்– தாலே தீராத லடாய்– த ான். பில்– லி – யி ன் அப்பா வீட்– ட ை– விட்டு வெளி–யே–றி–விட, அம்மா கிடைத்த வேலையைச் செய்–து– க�ொண்டு குடும்–பத்தை நடத்–து– கி–றாள். பார்ட் டைம் வேலை செய்து– க�ொண்டே பள்ளியில் படிக்கும் பில்லி ஒருநாள் காட்டுக்குள் பயணிக்கும்போது சிறிய பருந்து உற–வா–கிற – து. நட்–பா–கும் பருந்–தை மறைவான இடத்தில் வைத்து ப ா து க ா ப ்பத�ோ டு , ப ரு ந் து வளர்ப்பு சம்பந்தமான புத்தகங் களைத் தேடிப் படிக்கி றான். இந்த விஷயம் அவனைச் சுற்றி யி ரு ப ்ப வ ர்க ளு க் கு ம் தெ ரி ய வ ர , எ ல்லோ ரு ம் அ வ னை மெச்சு கி– ற ார்– க ள். அச்– ச – ம – ய ம் பில்–லிக்–கும் அவ–னது சக�ோ–த–ர– னுக்– கு ம் இடையே வாக்– கு – வ ா– தம் எழ, பருந்– தை க் க�ொன்று குப்–பைத் த�ொட்–டி–யில் வீசி பழி– வாங்குகிறான் பில்லி–யின் அண்– ணன். செல்லப்பருந்து இறந்த ச�ோகத்–தில் பில்லி தவிப்–பத�ோ – டு திரை இருள்–கிற – து. த�ொழி–லா–ளர் வர்க்க ஏழைச்சிறுவர்களின் வ ா ழ ்க்கையை , அ வ ர்க ளி ன் மென்மையான உணர்வுகளை அழகாகப் படமாக்கியிருக்கிறார்

32

முத்தாரம் 08.06.2018

லிஜி


இ ய க் கு ன ர் கெ ன் ல�ோச். தன் செல்–லப் ப ரு ந் – து க் கு பி ல் லி சூட்டும் பெயர்தான் படத்–தின் தலைப்–பும் கூட.

நான்சி அட்–வெல் ( Nancie Atwell )

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21330

08-06-2018 ஆரம்: 38 முத்து : 24

அமெ–ரிக்–கா–வைச் சேர்ந்த நான்சி அட்– வெல் கல்–விய – ா–ளர், ஆசி–ரி–யர், எழுத்–தா–ளர் என்று பன்முகங்களைக் க�ொண்டவர். உலகின் தலைசிறந்த ஆசிரியையையாக க�ொண்–டா–டப்–ப–டு–ப–வர். ‘குள�ோ–பல் ஆசி–ரி– யர், விரு–து வாங்–கிய முதல் ஆசி–ரிய – ர் இவர்– தான். 25 ஆண்–டுக – ளு – க்கு முன்பு கல்–விக்–காக என்–ஜிஓ த�ொடங்–கிய நான்சி, மேய்ன் மாகாண கிரா–மத்–தில் தனது கன–வுப்–பள்–ளியை நிறு– வி–னார். தேர்வுகள் இல்லாத இப்பள்ளியில் மாண–வர்–கள் ஆண்–டுக்கு நூல–கத்–தி–லுள்ள 40 புத்–த–கங்–க–ளைப் படித்–து–விட வேண்–டும். வாசிப்–பனு – ப – வ – த்தை எழுத வேண்–டும். ‘‘மெய்– ய–றி–வும், மகிழ்ச்–சி–யும் கிடைக்–கக்–கூ–டிய ஒரு இட–மாக வகுப்–பறை இருக்க வேண்–டும்...’’ என்–ற நான்–சி–யின் க�ொள்–கைக்–கேற்ப மத– வி–ழாக்–கள் வேறு–பா–டின்றி க�ொண்–டா–டப்– ப–டும் பள்ளி அது. நான்சி எழு–திய ஒன்–பது நூல்– க–ளில் In The Middle: New Understandings About Writing, Reading, and Learning’ என்ற நூல், 5 லட்–சம் பிர–தி–க–ளுக்கு மேல் விற்–ப–னை–யா–கி– யி–ருக்–கிற – து. நாற்–பத – ாண்டு ஆசி–ரியைப் – பணி 2013-இல் முடி–வுக்கு வந்–தா–லும் அவ–ரது கால்– கள் கல்–விச் செயல்–பாட்–டுக்–காக இன்–றும் ஓடிக்–க�ொண்–டி–ருக்–கின்–றன.

08.06.2018 முத்தாரம் 33


அர–சின் மின்–திட்–டத்தை ஏன் எதிர்க்–கி–றீர்–கள்? மின்– க ாந்த பாதிப்பு மற்–றும் சல்–பர்–ஹெக்ஸா ப்ளூ–ரைடு வாயுக் கசிவு ஆகி– ய – வ ற்– றி – ன ால்– த ான். இவ்– வ ா– யு – வி – ன ால் மனி– தர்– க – ளி ன் நரம்பு மண்– ட– ல ம் கெடும். எதற்கு மக்–க–ளின் வாழ்க்கையை இத்–திட்–டத்–திற்கு விலை– யாகக் க�ொடுக்– க – வ ேண்– டும்? மேலும் இத்– தி ட்– டம் க�ொல்– க த்– த ா– வி ன் கிரா–மங்–களு – க்கு ஒளி–யேற்– றாது. வங்– க – தே – ச த்– தி ற்கு பயன்– ப – டு ம் மின்– ச ா– ர த்– திட்–டம் இது. கிரா–மத்தை விட்டு உங்– களை வெளி–யேற்ற முய–லும் அரசு, உங்–க–ளது உடல்–நல பாதிப்–பின – ால்–தான் அமை–தி ய – ாக இருக்–கிறத – ா? ந ா ன் ந�ோ யி ன ா ல் இறந்துப�ோவேன் என்று அவர்கள் காத்திருக்கி– றார்கள். ந�ோயினால் வீழ்–வேன் என பல்–வேறு இடங்–களி – ல் வதந்–தியைப் பரப்பி வருகிறார்கள். ந ா ன் எ ப்ப டி ப்பட்ட ப�ோர ா ட்ட த் தி ற் கு ம் தயார்.

34

முத்தாரம் 08.06.2018

முத்–தா–ரம்

Mini மேற்–கு–வங்க அரசு உங்–களைக் கைது செய்–ய–த் து–டிக்–கி–றதே? மின் திட்–டம் செயல்–ப–டுத்–தப்–ப–டாது என அரசு எழுத்– து – வ – டி – வி ல் எழு– தி க்– க�ொ–டுத்–தால் நான் சரண்–டர் ஆகி–றேன். மக்–க–ளுக்கு லஞ்–சம் க�ொடுக்க ப�ோலீஸ் முயற்–சிக்–கி–றது. மக்–க–ளுக்கு கல்–வி–ய–றி–வு– தான் இல்லை; ஆனால் அவர்–கள் முட்– டாள்–கள – ல்ல. என்னை அவர்–கள் பிடிப்–ப– தற்–கான வாய்ப்பு குறைவு.

- ஆலிக் சக்–ர–ப�ோர்த்தி, பாங்–கர் கிராம ப�ோராட்–டக்– குழுத் தலை–வர்.


35

பிர–த–ம–ரின் தியா–கம்! மலே–சி–யா–வில் பெடா–லிங் ஜெயா நக–ரில் நடந்த கட்சி மாநாட்–டில் அண்–மை–யில் தேர்ந்–தெ–டுக்–கப்–பட்ட பிர–த–மர் மகா–திர் முக–மது பத்–தி–ரி–கை–யா–ளர்–களைச் சந்–தித்து உரை–யா–டிய காட்சி. அண்–மை–யில் நடந்த தேர்–த–லில் நான்கு கட்சி கூட்–டணி மூலம் வென்ற மகா–திர் முக–மது, சிறை–யி–ல–டைக்–கப்–பட்ட சீர்–தி–ருத்த தலை–வர் அன்–வர் இப்–ரா–கி–மி–டம் ஆட்–சியை ஒப்–ப–டைக்–கப்–ப�ோ–வ–தாகக் கூறி–யுள்–ளார்.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

ஜூன் 1-15, 2018

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

சப்​்கன்னியர பக்தி ஸ்பஷல்

�ன்ன ்றந்�

நி்லயிலும் தசயக, அறம்! திருமூலர் திரு்ந்திர ரகசியம் ஆனந்�ம் தபருக அருள்ேமார் அடசயநமா�ர்!

கலதேடடு தசமாலலும் வகமாயில ரகசியஙகள்

கூடவே ேழ்கக்மான த�மாடர்கள் அர்த்�முள்​்ள இந்து்�ம், ்கமாபமார�ம், ரமாசிபலனகள்,  அகத்தியர் சன்மார்​்கக சஙகம் வழங்கும்

இணைப்பு 36

வாங்கிவிட்டீர்கள்ானே!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.