Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

16-03-2018

பேஜ்– தெ–ரபி

அறி–மு–கம்!

ராணு–வ ச�ோ–த–னை–கள்! 1


2

துப்–பாக்–கி–யைத் தூக்–கி–யெறி! அமெ–ரிக்–கா–வி–லுள்ள புள�ோ–ரி–டா–வில் மார்–ஜ�ோரி ஸ்டோன்–மேன் டக்–ளஸ் பள்–ளி–யில் நடந்த துப்–பாக்– கிச்–சூட்–டில் 17 பேர் உயி–ரி–ழந்–த–னர். அதில் உயிர் பிழைத்த மாண–வர் டான்–சில் பிலிப் ஊட–கங்–க–ளி–டம் பேசும் காட்சி. பின்–னர், மாநி–லத்–தின் தலை–ந–க–ரான டல்–லா–கா–சி–யில் பள்ளி மாண–வர்–கள் அனை–வ–ரும் ஒன்–று–தி–ரண்டு துப்–பாக்கி மச�ோ–தாவை சீர்–தி–ருத்–தக்–க�ோரி பேரணி நடத்–தி–னர்.


Mr.ர�ோனி

அகழ்–வா–ராய்ச்சி–யா–

மனி–தர்–கள்

இசையை உரு–வாக்–கிய– து எப்–ப�ோது?

ஏன்?எதற்கு?எப்–படி?

ளர்–க–ளால் கண்–ட–றி– யப்–பட்ட புல்–லாங்– கு–ழ–லின் வயது 40 ஆயி–ரம் ஆண்–டு– கள். யானை–யின் த ந ்த த் தி லு ம் , எ லு ம் பி – லு ம் உ ரு வ ா ன இசைக் க– ரு வி இ து . ப ண் ப லை க ளி ல் ப ா ட லை க் கேட்டு சிலிர்த்து மகிழ்வதும், கிறங்கு– வ து ம் ம �ொ ழி யை பேச த் – த�ொ ட ங் கி ய க ா ல த் தி லேயே நி க ழ் ந் தி ரு க்க ல ா ம் எ ன் கிறார் விஞ்ஞானி சார்ல்ஸ் டார்– வின். படிம வடிவில் கிடைத்த நம் முன்னோர்களின் உறுதி–யான பெரிய த�ொண்டை எலும்புகளும் இ த ன ை உ று தி ப டு த் து கி ன்றன . மகிழ்ச்சியையும், துயரத்தையும் இசை தனியே தூண்டுவதில்லை. அவை மனி–தர்–களு – க்–குள் புதைந்–திரு – க்– கும் நினை–வுக – ளை சாவி–யாய் திறக்க, – ை–வுக – ள் க�ொண்–டாட்–டம�ோ அந்–நின அல்– ல து துயர�ோ அது– ப�ோ – ல வே மன– நி லை அமை– கி – ற து. ஒலி– யி ன் மூலம் சூழலை உணர்–ந்து வாழ்–வது ஆதி–கா–லத்–தின் சர்–வைவ – ல் ரக–சிய – ம்.

16.03.2018 முத்தாரம் 03


Shadow Weaver by MarcyKate Connolly pp308, Sourcebooks Jabberwocky சிறுமி எம்–மி–லை–னுக்கு நிழல்– களைக் கட்டுப்படுத்தும் அசா– தாரண சக்தி உண்டு. முதலில் ப ய ப்ப டு த் தி ன ா லு ம் எ ம் மி லை–னின் நிழலான தார் அவளின் த�ோ ழி ய ா க வு ம் ம ா று கி ற து . திடீரென த�ோழி வில்லியாகும் ப�ோது என்னாகும்? அதேதான் எம்மிலைனுக்கும் நேர்கிறது. நிழல், பயம், திகில் என உணர்வு– களைக் கலந்து சுவாரசியமாக இந்நூலை மார்சிகேட் கன�ோலி எழு–தி–யுள்–ளார்.

புத்–த–கம்

புதுசு!

The Truth as Told by Mason Buttle by Leslie Connor pp336, Katherine Tegen Books பள்–ளி–யில் தனக்–காக படிக்– கவே பினாமி தேடும் நிலை– யிலுள்ள மேஷன் படில் என்ற கற்றல் குறைபாட்டுச் சிறுவனின் கதை இது. கதையினூடே தன்– னம்– பிக்கை, சுய அடையாளத்தை மீட்– ப து உள்ளிட்ட விஷயங் களைச் சேர்த்து பக்காவாக சிறு– வர்க–ளுக்கான அற்புத நூலாக படைத்திருக்கிறார் லெஸ்லி கானர். நண்பன் பென்னியின் இறப்பு, கால்–வின் த�ொலைந்து ப�ோவது என மேஷ–னுக்கு வரும் பிரச்னைகளிலிருந்து அவன் மீள்–வதே சுவா–ர–சிய மையம்.

04

முத்தாரம் 16.03.2018


வ ெ ள ்ளை

ம ா ளி க ை யி ல் அனைத்தும் ஃப்ரீ கிடையாது. சாப்பிடும் உணவிற ்கான பில்லை அதிபர் தன் சம்பளத்– திலிருந்து கட்டவேண்டும்.

1386

பிட்ஸ்!

னைத்திலும் பர்ஃபெக்– டாக உள்ள அம்மாவின் நண்பரின் மகன் என்பதை க�ொ ரி ய வ ா ர்த்தை யி ல் ச�ொல்ல Umchina எ ன்ற வார்த்தை உத–வும். ஆம் ஆண்டு பன்றி ஒன்று ப�ொது–மக்–கள் முன்–னி– லை–யில் தூக்–கிலி – ட – ப்–பட்–டது. ஏன்? சிறு–கு–ழந்தை ஒன்றை க�ொன்ற குற்–றத்–திற்–காக.

ஆப்–பிளின் த�ோலை கத்தி–

யால் சீவிவிட்டு தின்றால் அதில் 30% வைட்டமின் சி யு ம் , 5 0 % ந ா ர ்ச ்ச த் து ம் கிடைக்காது.

த ன்

உ ட லு று ப் பு கள் , மூளை செல்களைக் கூட திரும்பத் திரும்ப வளர்த்– துக்– க�ொள்–ளும் மெக்சிக�ோ சால– ம ண்டார் இனத்தைச் சேர்ந்த A x o l o t l உ யி ரி , புற்று– ந�ோ ய்க்கு எதிரான ஆற்–றல் க�ொண்டதாகும்.

16.03.2018 முத்தாரம் 05


உடலே கவ–சம்!

க ட லி ன் ஆ ழ த் தி லு ம் பாதிப்படையாத கடல் சிங்– கத்தின் ரத்த ஓ ட்ட ம் , 34 ஆயிரம் அடி வரை பறக்கும் வாத்தின்(Anser indicus) திறன் ஆகி–ய–வற்றை வைத்து அமெ– ரிக்–கா–வின் DARPA டீம் வெயில், மழை, பனி, வேதிப்–ப�ொ–ருள், ந � ோ ய் , க தி ர் வீ ச் சு , வி ண் – வெளி என அத்தனையிலும் த ா க் கு ப் பி டி க் கு ம் சூ ப ்ப ர் ஹீ–ர�ோவை உருவாக்க முயற்– சித்து வரு–கின்–ற–னர்.

உறங்–காத ப�ோராளி

தூ க் – க ம் ந ல் – ல – து – த ா ன் . மும்–மு–ர–மான ப�ோரில் வீரர் தூங்–கி–விட்–டால் என்–னா–கும்? எனவே தற்–ப�ோது அமெ–ரிக்கா தூங்–கா–மல் இருக்க Modafinil எ னு ம் ம ரு ந ்தை வீ ர ர்க ளி – ட ம் ச � ோ தி த் து வ ரு கி ற து . வீ ர ர்கள ை ந ா ற ்ப து ம ணி நே– ர ம் தூங்– க ா– ம ல் வைத்– திருக்க இம்ம– ரு ந்து உத– வு ம். மூளை– யி ல் காந்த அலை– க – ளைப் பயன்–படு – த்தி தூங்–கா–மல் வைத்–திரு – ப்–பது குறித்த ஆராய்ச்– சி–யும் அங்கு நடந்து வரு–கி–றது.

த�ொலை–வில் உணர்–தல்!

இஎஸ்பி பவரை அமெ–ரிக்–

06

முத்தாரம் 16.03.2018

சுப்–ரீம் ராணுவ

ச�ோத–னை–கள்!


கா–வின் பென்–ட–கன் நம்–பு–வ– த�ோடு இந்த ஆராய்ச்–சி–யில் 20 மில்–லி–யன் டாலர்–கள – ைக் க�ொட் டி யு ள்ள து . எ தி ரி நாட்–டின் அணு உலை–கள், ஆயு–தங்–களை ர�ோலிங் சேரில் உட்கார்ந்தபடியே கனவு கண்டுகண்– டு – பி டிக்க முடி– யுமா என குருட்–டுத்–தன – ம – ான ஐடியாவை ட்ரை செய்த காலம் 1972-1996. பின்–னர் 2002 ஆம் ஆண்டு சிஐஏ வெளி– யிட்ட தகவல்களினால் இந்த ஆராய்ச்–சியை உல–கம் படித்து குலுங்கிக் குலுங்கி சிரித்–தது.

வாயு–வில் ச�ோதனை!

1963-70 வரை அமெரிக்கா ப்ராஜெக்ட் 112 என்ற பெய– ரில் Sarin, Vx உள்– ளி ட்ட வ ா யு க்கள ை அ த ற ்கா ன த ன்னார்வ ல ர்க ளி ட ம் ச�ோதனை செய்தது. ஜெர்– ம னி யி ல் ப ய ன்ப டு த்தப் ப ட ்ட ஆ ர்கன�ோ ப ா ஸ் – பேட்டிலிருந்து உருவானதே உயிர்க்கொல்லி வாயு சரின். இத�ோடு சல்பர் குடும்பத்– தைச் சேர்ந்த மஸ்டர்ட் வாயு ஆ ய்வை யு ம் இ ர ண்டா ம் உல–கப்–ப�ோரி – ன்–ப�ோது அமெ– ரிக்–கா–வின் பென்–ட–கன் சீக்– ரெட்–டாக செய்து வந்–தது.

16.03.2018 முத்தாரம் 07


கு வைத்– த ைச்– ச ேர்ந்த

எல்ஸ்– டன் மற்–றும் பென்–சன் பள்–ளிப்– ப–டிப்பை முடித்–து–விட்டு கல்–லூ– ரிப் படிப்– பி ற்– க ாக பெங்களூரு சென்– ற – ன ர். தங்கி படிக்– கு ம்– ப�ோது லீவில் நேபா–ளம் சென்ற நண்– ப ன் திரும்பி வரும்– ப�ோ து க�ொண்டு வந்த பர்ஸ் கஞ்–சா–வின் இழை– தயா–ரிப்பு என்று ச�ொல்ல ஆச்–சரி – ய – ம – ா–னார்–கள். மருந்–துக – ள், கார் உதி–ரிப்பா – –கங்–கள் என ஏறத்– தாழ 30 ஆயிரம் ப�ொருட்கள் கஞ்–சா– செடி இழைகளிலிருந்து தயா–ரிக்–கப்–ப–டு–கின்–றன. நேபாள அரசு கஞ்சா இழை ப�ொருட்–களை குடி–சைத்–த�ொ–ழி– லாகச் செய்ய மக்–களை ஊக்–கு– விக்–கி–றது. 2012 ஆம் ஆண்–டில் கஞ்சா இழை– க – ளி ல் ப�ொருட்– களைச் செய்து பெங்களுருவில் – து, கடைக்கு ஸ்டால் ப�ோட்–டப�ோ ப�ோலீஸ் என்–க�ொ–ய–ரிக்கு வந்–து– விட்–டது. மூன்று ஆண்டுகளுக்குப் பி ற கு பி ஈ ஹ ெ ம் ப் எ ன்ற இவர்களின் நிறுவனம் பேக், ரிஸ்ட் பேண்ட்ஸ், துணிகள், சீனா மற்றும் ஸ்பெயினிலிருந்து ப�ொருட்களை இறக்குமதி செய்து விற் கிறார்கள். ஒரு–வார விற்–பனை ரூ.60 ஆயி– ர ம். ப�ொருட்களில் Tetrahyrdocannabinol (THC) என்ற வேதிப்– ப �ொ– ரு – ளி ன் அளவு 0.3 கிராம் இருக்– க – வே ண்– டு ம் என்– பதே சர்–வ–தே–ச– விதி. இந்–தி–யா–

08

முத்தாரம் 16.03.2018

கஞ்சா இழை–யில் பிசி–னஸ்!

வில் இதன் அளவு 2-3 கிராம் இருப்– ப து இங்– கு ள்ள சட்– ட ப்– படி ப�ோதைப்–ப�ொ–ருள் பிரி–வில் வராது. உல– கெங் – கு ம் உள்ள கஞ்சா இழை ப�ொருட்– க – ளி ன் பிஸி–னஸ் மதிப்பு 2 லட்–சம் க�ோடி ரூபாய். இந்–தி–யா–வி–லும் Boheco, BE hemp உள்– ளி ட்ட பல்– வே று நிறு–வன – ங்–கள் இப்–ப�ொ–ருட்–களை ன ஸ்டார்ட் அப்–கள – ாக விற்–கவெ – உரு–வாகி வளர்ந்து வரு–கின்–றன.


அதி–சய பேஜ்– தெ–ரபி!

க டந்–தாண்டு ஏப்–ரலி – ல், சான்–டி– யாக�ோ மருத்–து–வக்–கல்–லூ–ரி–யில்

தீவிர த�ொற்–றுந – �ோய் பாதிப்–பில் அட்மிட்டான ந�ோயாளிக்கு ஆ ன் டி ப ய ா டி க் ம ரு ந் து க ள் பயனளிக்கவில்லை. க�ோமாவில் வி ழு ந்த வ ர் இ ற ப் பி ன் மி க அரு– கி – லி – ரு ந்– த ார். அப்– ப�ோ து ட்ரை– ய – ல ாக bacteriophages எனும் பாக்–டீ–ரியா உண்–ணும் வைரஸை உடலில் செலுத்த, மருத்துவ மிராக்கிளாக பேஷன்ட் பிழைத்–தார்.

எஃப்–டிஏ இச்–சி–கிச்–சையை பயன்படுத்த அனுமதி தந்– த – த�ோடு விவ– ச ா– ய த்– து – றை – யி – லு ம் கால்–ந–டை–க–ளி–லும் பயன்–ப–டுத்த ப ர் மி ஷ ன் த ந் து வி ட்ட து . ஐர�ோப்பிய யூனியன் தீப்புண் களை ஆற்ற பாக்டீரியா தின்னி வை ர ஸ் – களை ப ய ன்ப டு த்த ச�ோதனைக– ளை த் த�ொடங்– கி – யுள்–ளது. 1919 ஆம் ஆண்டு பிரான்சின் பாரீசிலுள்ள பாஸ்டர் இன்ஸ்– டிடியூட்டில் பெலிக்ஸ்ஹெரல்லே வ யி ற் று ப்ப ோ க் கு தீ ர ா த , சிறுவனுக்கு பாக்டீரியாதின்னி ( P h a g e t h e r a p y ) வை ர ஸ ை உடலில் செலுத்தி குணமாக்– கி– ன ார். 1915 ஆம் ஆண்டே பேஜ்– த ெ– ர – பி யை ஃபெலிக்ஸ் கண்– ட – றி ந்– த ா– லு ம் முறை– ய ான கல்வி இல்–லா–த–தால் இவ–ருக்கு அங்–கீ–காரம் கிடைக்–க–வில்லை. இதன் இன்னொரு வடிவாக 1945 ஆம் ஆண்டு பென்–சி–லின் கண்–டுபி–டிக்–கப்–பட்–டது. ஆனால் இன்று ஆன்டிபயாடிக்கு–களை ப ா க் டீ ரி ய ா க்க ள் எ ளி த ா க எதிர்க்கத் த�ொடங்கிவிட்டதால் மாற்று வழியாக பேஜ் தெரபி உதவும்.ஆராய்ச்சிகள்தொடர்ந் தால் மட்டுமே பேஜ் தெ– ர பி யி லு ள்ள சே மி ப் பு , அ த ன் இயக்கம் குறித்த சந்தேகங்கள் தீரும்.

16.03.2018 முத்தாரம் 09


கென்

யாங்

ல– கி ன் புகழ்– ப ெற்ற பசுமை கட்–டிட ப�ொறி–யா–ளர – ான கென்– யாங், தன் கட்–டு–மா–னத்–தில் 30 சத–வி–கித ஆற்–றலை சேமிக்–கும்– படி கட்–டிட – ங்–களை திட்–டமி – ட்டு கட்டி வரு– கி – றா ர். அதி– நு ட்ப க ாற் று வ ச தி , ச ன்ஷே டு க ள் , தாவர சுவர்கள் என பயன்– படுத்தி கட்டிடங்களை அழ– க�ோடு அலங்கரிக்கும் வழக்கம் க�ொண்டவர் இவர். “உலகில் இயற்–கையை – வி – ட எனக்கு வேறு எதுவும் இன்ஸ்பிரேஷனே கிடை– யா–து” என்–ப–வர் ஈக�ோ டிசைன் என்ற வார்த்–தையை கட்–டுமா – ன – த்– து–றை–யில் பிர–ப–ல–மாக்–கி–னார்.

43

ச.அன்–ப–ரசு 10


மலே–சி–யா–வின் பினாங்–கில் 1948 ஆம் ஆண்டு பிறந்த கென் யாங், 1971 ஆம் ஆண்டி–லிருந்து பசுமை கட்டிடங்களை கட்டி வருகிறார். மலேசியா, லண்டன், சீனா ஆகிய இடங்–க–ளில் கென் தனது கட்–டு–மான நிறு–வன அலு–வ–ல–கங்–களை திறந்–துள்–ளார். பினாங்கு ஃப்ரீ ஸ்கூ–லில் படித்து, பின்–னர் செல்ட்–டன்–ஹாம் கல்–லூ– ரி–யில் பட்–டம் பெற்–றார். லண்–டன் ஆர்க்– கி –டெக்ச்–சர் கல்–லூ–ரி–யில் வடி–வ–மைப்பு பட்–டம் வென்ற கென், உல–கி–லுள்ள 12 உய–ரமா – ன கட்–டிட – ங்–களைக் கட்–டியு – ள்–ள– த�ோடு, முப்–ப–திற்–கும் மேற்–பட்ட நாடு–க–ளி– லுள்ள இலி–னாய்ஸ், ஷெப்–பீல்ட், ஹவாய் பல்–க– லைக்–க –ழ–க ங்–க –ளி –லும் உரை– யாற்– றி – யுள்–ளார். சிங்கப்பூர் தேசிய நூலகம், ரூஃப் ஹவுஸ், ஸ்பை–யர் எட்ஜ்டவர் ஆகி–யவை இவரது கட்டு–மா–னத்–திற்கு சான்று. கட்டு – மா – ன ங்– க ளை இயற்– கை – ய ான தன்– ம ை– ய�ோடு அமைக்க அப்–ப–கு–திக்–கான தாவ– ரங்–களைத் தேர்ந்–தெடு – ப்–பது, காற்–ற�ோட்ட வசதி என கட்–டம – ைத்த கென்–னுக்கு ஈக�ோ டிசை–னால் தனிப்–பெ–ருமை கிடைத்–தது. மற்–ற�ொரு பெரு–மை–யாக, சக கட்–டுமா – ன கலை–ஞர்–களே கென் ஸ்டைலை காப்–பி– ய–டிக்–கத் த�ொடங்–கி–னர். “நான் சூழ–லி–ய– லா–ளன், பிற–கு–தான் கட்–டிட வடி–வ–மைப்– பாளன். கட்டிடங்களை தனிப்பொ– ரு ளாக நான் கருதுவதில்லை. வீட�ோ, அலு– வ–ல–கம�ோ அங்கு மனி–தர்–கள் வசிக்–கி–றார்– கள். அவர்களுக்கு கட்–டிட – த்–த�ோடு மறை– மு–கமா – ன உறவு உரு–வா–கிற – து. அந்த உறவை நான் முக்–கிய – மா – ன – த – ாகக் கரு–துகி – றே – ன்” என

புன்–னகை – க்–கிறா – ர் கென் யாங். 2020 ஆம் ஆண்டுக் – கு ள் க ட் டி ட ங்க ளி ல் பசுமை பெருகும் என நம்பிக்கை க�ொண்டிருக்– கி–றார். ‘‘பசுமை கட்–டி– ட ங்க ள் ம ட் டு மல்ல , நமது மக்–க–ளின் வாழ்க்– கை யு ம் ப சு ம ை யை ந�ோ க் கி ய த ா க மாற வேண்–டும். அப்–ப�ோது அரசு, ப�ோக்–கு–வ–ரத்து, வணி–கம் என அனைத்– தும் இயற்கை ந�ோக்– கி திரும்–பி –ய – த ாக மாறும். எதிர்– க ா– ல ம் இப்– ப டி அமை– ய வே விரும்– பு – கி–றேன்” என கண்–க–ளில் ஆர்– வ ம் பெருக பேசு– கி–றார் கென் யாங்.

16.03.2018 முத்தாரம் 11


12

முத்தாரம் 16.03.2018

காதல் க�ொலை–கள்!

பண்ணை வீடு தீப் பற்–றிக்–க�ொண்–டது என அல–றி–னார். மக்–கள் பல–ரும் ஓடிப்–பார்க்க, அங்கு பண்ணை ஓனர் நாதன் கெட்–டில்–சன், அவ–ரின் நண்–ப–ரான பீட்–டர் ஜான்–சன் இரு–வ–ரும் தீயில் உரு–ளைக்–கி–ழங்–காய் வெந்–தி–ருந்–தார்–கள். அதற்கு முன்பே இரு–வ–ரும் கத்–தி–யா–லும் சுத்–தி–ய–லா–லும் தாக்–கப்–பட்ட காயங்–களை ப�ோலீ–சார் கண்–டு–பி–டித்–த–னர். காஸ–ன�ோவா நாத–னின் லீலை–கள்–தான் இதற்கு கார–ணம். இயற்கை மருத்–து–வ–ரான நாதன், உள்–ளூர் ப�ொயட்டு ர�ோசா, டீனேஜ் பெண் சிக்–ரி–யர் என்ற இரு–வ–ரை–யும் தெலுங்கு ஹீர�ோ–வாக லவ் செய்–தார். ப�ொறா–மை–யான ஆக்–னஸ்,சிகர்–ஸன் மற்–றும் த�ோழி ஒருத்தி மூவ–ரும் இணைந்து செய்த மர்–டர்–தான் இது என பின்னர் தெரி–ய–வந்–தது. மூவ–ரில் ஆக்–ன–ஸின் த�ோழிக்கு ஆயுள் தண்–டனை. சிகர்–ஸ– னுக்–கும் ஆக்–ன–சுக்–கும் 1830 ஆம் ஆண்டு ஜன–வரி 12 அன்று மர–ண–தண்–டனை. இரு–வ–ரின் தலை–க–ளும் அங்–குள்ள ஈட்–டி–யில் குத்தி வைக்–கப்–பட்–டன. சில–மணி நேரத்–தி–லேயே இரு–வ–ரின் தலை–க–ளும் மிஸ்–ஸிங். பின் 1930 ஆம் ஆண்–டில் Illugastaoir பண்–ணை–ய–ருகே ஜ�ோர்ன் என்ற இடத்–தில் த�ொலைந்த தலை–கள�ோடு இரு எலும்–புக்–கூடு – கள் – கண்–டறி – ய – ப்– பட்–டன. காதல் படு–க�ொ–லை–க–ளும், ஆக்–ன–ஸின் வாழ்–வும் இன்–றும் இங்கு படு–மர்–ம–மாக பேசப்–பட்டு வரு–கின்–றன.

ஐஸ்–லாந்–தி–லுள்ள Illugastaoir பண்–ணை–யி–லி–ருந்து ஓடி–வந்த ஆக்–னஸ் என்ற பெண்,


பத்–தா–யி–ரம்

கடி–கா–ரம்! ஆண்டு

அமே–ஸான் பத்–தா–யி–ரம் ஆண்டு

ஓடும் கடி– க ா– ர த்தை செதுக்– கி க்– க�ொண்–டிரு – க்–கிற – து என்–றால் நம்–பு –வீர்–களா? யெஸ். உண்–மை–தான் அது. டெக்– ச ா– ஸி – லு ள்ள சியாரா டயாப்லா மலையை வாங்– கி – யுள்ள அமே– ஸ ான் நிறு– வ – ன ர் ஜெஃப் பெஸ�ோஸ், அங்கு பதிக்க கடி–கா–ரத்தை 4.5 க�ோடி செல–வில் தயா–ரித்து வரு–கி–றார். விஞ்–ஞானி டேனி ஹில்–லி–சின் ஐடியா இது. 152 மீட்–டர் உய–ரத்–தி–லுள்ள இக்–க–டி–கா– ரம், விரை–வில் மக்–கள் பார்–வைக்கு வைக்கப்படும். “அரசுகள் வாழ்ந்தா– லும் வீழ்ந்தாலும் இக்கடிகாரம் உள்–ள வரையில் அமெரிக்கா வாழும்” என்– கி–றார் ஜெஃப் பெஸ�ோஸ். சரி–யான டைமுக்கு அங்–கிரு – ந்–தால் ஆயி–ரம் ஆண்டு க – ளு – க்கு ஒருமுறை கடிகாரத்தின் அலார சத்தத்– தைக் கேட்–க–லாம். சரி, இந்தக் கடி–கா–ரத்–தி–னால் என்ன பிர–ய�ோஜ – ன – ம் என நீங்–கள் கேட்–கல – ாம். நல்ல கேள்வி. எலன் மஸ்க் தன் காரை விண்வெளிக்கு அனுப்பினாரே அதேயளவு பிரய�ோஜனம்– தான் இதுவும்.

16.03.2018 முத்தாரம் 13


ட ெ ர் – மி – ன ே ட் – ட ர்

மனி–தர்–களை முந்–து–கி–றதா

செயற்கை

அறிவு? 14

அர்–னால்ட், எந்–தி–ரன் சிட்டி என இரண்– டுமே படத்–தில் ஒரு கட்– டத்– தி ல் அழிக்– க ப்– ப – டு – வ த ற் கு க் க ா ர ண ம் என்ன? சிம்பிள்; அவை மனிதர்களைக் காப்–பி ய டி த் து ய�ோ சி க்க த் த�ொடங்–கி–ய–து–தான். ய�ோசிக்–கத் த�ொடங்– கிய எந்–திர – ங்–கள் மனி–தர்– க–ளின் கட்–டுப்–பாட்டை மீறி–வி–டும் என்ற பயம் இந்– தி யா மட்– டு – மல ்ல, உல– கெ ங்– கு ம் உண்டு. தற்– ப�ோ து சீனா, இந்– தியா என பல்– வே று நாடு– க – ளு ம் செயற்கை அ றி – வ ை த் – த ா ன் ந ம் – பி – யு ள் – ளன . சூ ப் – ப ர் ம ா ர் க் – கெ ட் டு க ள் , உ ண வ ை டெ லி வ ரி செய்யும் ட்ரோன்கள், வீடி– ய�ோ – கேம்களை வி ள ை ய ா டு ம் ர�ோ ப�ோக்கள், மருத்– து – வ – மனை எமர்– ஜ ென்சி உத–வி–கள் என சினிமா பு க் கி ங் வ ரை வ ந் – து – வி ட்டன . கூ கு ள் , அமேசான், பைடு என உ ல கி ன் மு ன்ன ணி நிறு–வனங்–கள் ஏஐ மீது


நம்பிக்கை வைத்து அதனை அப்– டேட் செய்ய பில்–லி–யன்–க–ளில் ஆராய்ச்சி செய்து வரு–கிற – ார்–கள். ஏ ஐ எ ன் – ற ா ல் . . ? ம னி த ர் –களைப் ப�ோல விஷயங்களைப் பார்த்து, கேட்டு, உள்– வ ாங்கி முடி– வெ – டு க்– கு ம் திறன்– க ளை கணினி தானே செய்–தால் அது– தான் செயற்கை அறிவு. சுருக்–க– மாக ஏஐ. “ஏஐ என்–பது விரி–வான தளத்–தைக் க�ொண்–டது. மனி–தர்– க–ளின் பழக்–கத்தை பதிவு செய்து லேட்–ட–ரல் திங்–கிங்–கில் இயங்கி ஆச்–சர்–யப்–ப–டுத்–தும். எ.கா: சிரி, கூகுள் நவ்” என்–கி–றார் பிர–மிட் சைபர் செக்–யூ–ரிட்டி நிறு–வ–னத்– தின் த�ொழில்–நுட்ப பணி–யா–ள– ரான ஹர்ஷ் தாஃப்– த ாரி. தற்– ப�ோது நாம் பயன்–ப–டுத்–தும் ஏஐ குறிப்–பிட்ட டாஸ்க்–குக – ளை செய்– யும் மெஷின்–கள்–தான். முகத்தை கண்–டறி – யு – ம், செஸ் விளை–யா–டும், கார் பார்க்– கி ங்– கு க்கு உத– வு ம் வகை–ய–றாக்–க–ள். இன்–னும் வலி– மை–யான ஏஐ(General) பயன்–ப– டுத்–தும்–ப�ோது மனி–தர்– க–ள�ோடு ப�ோட்–டியி – டு – ம் திறன்–களை இவை பெற்–றி–ருக்–கும்.

விக்–டர் காமெ–ஸி லித்தரும் கான்செப்ட்டை அறி– மு–கப்–ப–டுத்–தி–னர். மெக்–கார்த்தி LISP என்ற ம�ொழி–யையு – ம் கண்–ட– றிய செயற்கை அறிவு பிறந்–தது. மருத்–துவ – ம்,விண்–வெளி,த�ொழில்– துறை ஆகி–ய–வற்–றில் வேக–மாகச் செயல்– ப – டு ம் புர�ோ– கி – ர ாம்– க ள்– தான் இதன் முதல்–படி. 1960 ஆம் ஆண்டு அமெ–ரிக்க பாது–காப்–புத்– துறை கணினிகளுக்கு மனிதர் க–ளின் திறன்களை பயிற்று–விக்கத் த�ொடங்கினார்கள். 1950-70 காலத்–தில் கணி–னிக – ள் சிந்–திக்–கும்– ப–டிய – ான நியூ–ரல் நெட்–வ�ொர்க்ஸ் உரு– வ ா– கி – வி ட்– ட ன. 2003 ஆம் ஆண்டு அமெ–ரிக்க பாது–காப்பு ஏஜென்சி(DARPA) பர்– ச – ன ல் அசிஸ்–டென்ட்–டுக – ளை உரு–வாக்–

செயற்கை அறி–வின் வர–லாறு! 1950-1956 ஆம் ஆண்டு கால– கட்–டத்–தில் ஆலன் தூரிங், ஜான் மெக்கார்த்தி ஆகிய இரு–வ–ரும் கணி–னிக்கு தக–வல்–களை ச�ொல்–

16.03.2018 முத்தாரம் 15


விளை– ய ாட்டு: பயிற்சி தர, வீரர்–களை களத்–தில் நிறுத்–துவ– தற்கான பிளானை உருவாக்கவும் த �ொ ழி ல் – து – றை – யி ல் தே வ ை மற்றும் கிராக்–கியை முன்– கூட்– டியே அறி–ய–வும் உத–வு–கி–றது. மருத்–துவ ஆராய்ச்சி, சட்–ட– ரீ– தி – ய ான உத– வி – க – ளு க்கு பதி– ல – ளிக்க தன்னுள் உள்ள தகவல் த�ொகுப்பை ஏஐ பயன்–ப–டுத்–து– கி–றது. பாட் மற்–றும் பிற ஸ்மார்ட் மெஷின்கள�ோடு தக–வல்–களை ப கி ர் ந் து ஒ ரு ங் கி ணை த் து ட ா ஸ் க் கு க ள ை ச ெ ய் கி ற து . தக–வல்–கள் எவ்–வள – வு அதி–கம�ோ அதே–யள – வு துல்–லிய – த்தை தனது வேலை–யில் ஏஐ காண்–பிக்–கி–றது.

கி–யது. 2010 ஆம் ஆண்டி–லி–ருந்து தக–வல்–க–ளி–லி–ருந்து திற–ன–றி–யும் Deep Learning முறை மேம்–பட்டு வரு–கிற – து. AI பயன்–கள்! உடல்– ந – ல ம்: ந�ோய்களைக் கண்– ட – றி ய, பிரிஸ்– கி – ரி ப்– ஷ ன் மற்– று ம் ரிம�ோட் முறை– யி ல் ந�ோயாளிக்–கும் டாக்–டர்–க–ளுக்– கும் இடை–மு–க–மாக. வி ற் – ப ன ை : சு த ந் – தி ர ம ா க ப�ொருட்களை ஆர்டர் செய்து டெலி–வரி பெற.

16

முத்தாரம் 16.03.2018

ஏஐ என்–றால் பயம்! ஏஐ மார்க்கெட்டுக்கு வந்து விட்டால் பல்வேறு துறைகளி லுள்ள ஆட்–களி – ன் வேலை–யிழ – ப்பு உறுதி. எ.கா: எழுத்–தா–ளர்–கள், த�ொழிற்–சாலைப் பணி–யா–ளர்– கள். ந�ொடிக்கு ந�ொடி தக–வல்–க– ளால் தன்னைப் புதுப்–பித்–துக் க�ொள்–ளும் கணினிகள் ஸ்ட்ரைக் செய்யாது. எனவே உற்பத்தி, சேவை தடைப–டாது என்பத�ோடு ஏஐகணினி மனி–தர்–களை அடி–மை– யாக்–கும் என்ற பயம் ஆராய்ச்–சிய – ா– ளர் ஸ்டீ–பன் ஹாக்–கிங், த�ொழி–ல– திபர் எலன் மஸ்க் ஆகிய�ோ– ருக்கே உண்டு.


தி

ய�ோ–புர�ோ – மா க�ோக�ோ ப ரு வ க ா ல ம ரத் தி ன் பழங்களிலிருந்து சாக்லெட் பெறப்–ப–டு–கி–றது. இம்ம–ரத்– தின் பெயரை கட–வு–ளின் உணவு என்று வரை–ய–றுக் கிறது கார்னெல் யுனிவர்– சிட்டி. பிரே–சில், இந்–த�ோ னே சி ய ா , நை ஜீ ரி ய ா , மேற்கு ஆப்பிரிக்கா, தென்– கிழக்கு ஆசியா ஆகிய இடங்– க – ளி – லி – ரு ந்து 79 சத– வி–கித க�ோக�ோ பெறப்–ப–டு– கிறது. பப்பாளி சைசில் உள்ள க�ோக�ோ பழத்–தின் 50 விதை–கள் இருக்–கும். கை ய ா ல் ப றி க்க ப் – பட்ட பழங்களிலிருந்து பெறப்பட்ட விதைகள், அ தனை ச் சு ற் றி யு ள்ள வெள்ளை சதைப்–பற்–றுட – ன் வாழை இலை–க–ளால் ஏழு நாட்களுக்கு மூடி வைக்கப்– ப– டு –

ட் ெ ல – சாக் ஃபேக்–டரி!

கின்–றன. சாக்–லெட் மணம் கிளம்–பி–ய– வு–டன் வெள்–ளை–நிற பகுதி அகற்–றப்– பட்டு வெயி–லில் காய–வைக்–கப்–படு – கி – ன்– றன. சிதைந்த விதை–கள் நீக்–கப்–பட்டு, மற்ற விதை– க ள் நன்கு வறுக்–கப்–ப–டு – கின்–றன. மெஷினில் செலுத்தப்படும் விதை–கள் துண்டாக்கப்பட்டு உமிகள் அகற்றப்–படுகின்றன. இப்போதுள்ளது நிப்- இதுவே சாக்லெட். பல்வேறு முறை– களால் சாக்லெட் திக்கான பசைப�ோல இருக்–கும். இதில் சர்க்கரை, பருப்புகள், பாலாடை ஆகியவை சேர்த்தால் சாப்பிடுவதற்கான சாக்– லெட் ரெடி.

16.03.2018 முத்தாரம் 17


பனி–யில் புலிப்–பாய்ச்–சல்! ஸ்

வி ட் – ச ர் – ல ா ந் – தி ன் ஜ ா ன் பகு–தி–யில் ஆர–வா–ர–மாக நடை– பெற்ற வாட்–டர்ஸ்–லைடு ப�ோட்– டி– யி ல் ஆர்– வ – ம ாகப் பங்– கே ற்ற ப�ோட்–டிய – ா–ளர்–களி – ன் பாய்ச்–சல் காட்சி இது.

18


19


‘‘உண்மை

பேசி–ய–தற்கு அரசு தரும் தண்–டனை வ

இது!”

ட ஆப்– பி – ரி க்– க ா– வி – லுள்ள மேற்கு சகாரா மற்–றும் சென–கல் ஆகி–ய– வற்–றுக்கு இடை–யி–லுள்ள ம ா ரி – ட ா – னி ய ா , உ ல கி – லேயே கடை–சி–யாக(1981) அடிமை முறையை ஒழித்த நாடு. 2007 ஆம் ஆண்டு அடிமை முறையை குற்–ற– மென அறிவித்தது. அரா– பி–யர்–கள், பெய்–டர்–கள், வட– கி–ழக்கு பகு–தியிலிருந்து இ ட ம்பெ – ய ர் ந் து வ ந ்த பெர்– ப ர்– க ள், ஆப்– பி – ரி க்க அடி–மை–கள் இங்கு வசிக்– கின்– ற – ன ர். ஆப்– பி – ரி க்க மாரி–டானிய மக்களுக்கு எதி–ராக அரசு கட்டவிழ்த்த வ ன் மு ற ை உ ள் ளி ட ்ட பி ர ச ்னை க ளை மூ த ்த பத் தி ரி கை ய ா ள ர ா ன பிர்ஜித் ஸ்வார்ஷ் பேசு– கி–றார்.

20

முத்தாரம் 16.03.2018


நேர்–கா–ணல்:

பிர்–ஜித் ஸ்வார்ஷ்,

மூத்த பத்–தி–ரி–கை–யா–ளர்.

மாரிடானியாவில் இன்னும் அ டி ம ை மு ற ை ஒ ழி க ்க ப ்ப ட வில்லையா? இதற்கு ஆதா– ர ம் ஏதே–னும் உண்டா? அரசு தவிர்த்த பிற இயக்–கங்– கள் அடிமை முறைக்கு எதி–ராக செயல்பட்டு வருகின்றன. அர– சின் பங்கு இதில் மிக ச�ொற்–பம். அடிமை முறை–யால் பாதிக்–கப்– ப–டும் ஹரா–டைன் இன மக்–கள் கடும் வறு–மை–யில் வதங்–கு–கி–றார்– கள். வச–தி–யான குடும்–பங்–க–ளின் ஆடு மற்– று ம் ஒட்டகங்களை மேய்ப்–பதே இவர்களின் பணி. இன்றும் கிராமங்க– ளி ல் இம்– மக்– க ளை ஏலங்– க – ளி ல் வாங்கி விற்– கி – ற ார்– க ள். அடி– ம ை– க ளை விடு–விக்க பாடு–ப–டும் தனி–யார் அமைப்– பு – க ளை அரசு பதிவு ச ெ ய்ய ம று க் – கி – ற து . இ த ன் விளை–வாக, அயல்–நாட்டு நிதி கிடைக்–காது. பேரணி, மாநாடு என எதையும் நடத்த அனுமதி இல்லை. அரசின் டிவி, ரேடிய�ோ எ தை யு ம் ப ய ன ்ப டு த்த முடியாது. வாட்ஸ்அப் ப�ோ ன ்ற சேவை – க–ளைத்–தான் சார்ந்து இந்த அமைப்– பு – க ள் இயங்குகின்றன.

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு – ட – ாத மாரி–டா–னிய – ா–வில் தீர்க்–கப்ப பிரச்–னை–கள் என்ன? அடிமை முறையை அடுத்து தீண்டாமை, அதைத் சார்ந்த குற்–றச்–செ–யல்–கள். 1989-91 ஆண்–டு க ளி ல் ஆ ப் பி ரி க்க - ம ா ரி ட ா – னி– ய ர்– க – ளு க்கு எதி– ர ாக அரசு த�ொட ங் கி ய க ல வ ர த் தி ல் அதிகாரிகள் மற்றும் ப�ொது மக்கள் என ஆயிரக்கணக்கான வர்களை அநீதியாக குற்றம் சாட்டி தூக்கி லிட்டது. அர–சின் வன்முறையால் நூற்றுக்க– ண க்– கான விவ–சா–யிக – ள் சென–கலு – க்கு இடம் பெயர்ந்து – வி ட்டனர். இன்–றும் இறந்தவர்களின் குடும்– பம் நீதி–கேட்டு நிற்–கி–றது. ஆண்– டு–த�ோ–றும் 28 ஆம் தேதி இதற்– காக ப�ோராட்–டம் நடை–பெற்–று வருவதை மனித உரிமை கண்–கா– ணிப்–ப–கம் பதிவு செய்–துள்–ளது. அரசு அடக்–குமு – ற – ைக்கு உதா–ர– ணம் ச�ொல்–லுங்–க–ளேன். மூர் இனத்– தை ச் சேர்ந்த ஓமர் பெய்– ப ா– க ர், ஆப்– பி – ரி க்க மாரி–டா–னிய மக்–கள் 1989-91 ஆம் ஆண்டு தூக்–கிலி – ட – ப்–பட்–டப�ோ – து பல–ரும் அறிந்த அரசு அதி–காரி. இரண்டு ஆண்–டு–க–ளுக்–குப் பிறகு

16.03.2018 முத்தாரம் 21


அந்–நிக – ழ்வை படு–க�ொலை என்று கூறி பேசி–னார். உடனே அரசு இவரை கட்– ட ம் கட்டி பாஸ்– ப�ோ ர ்ட்டை த ட ை ச ெ ய் து , தீவி–ர–வாதி என முத்–திரை குத்தி என்–க�ொ–யரி செய்து வரு–கி–றது. உண்–மையை பேசி–ய–தற்கு அரசு தரும் தண்–டனை இது. சவால்–களை மீறி மனித உரிமை மீறல்– க – ளைப் பற்– றி ய ஆய்– வ – றி க்– கையை எப்–படி தயா–ரித்–தீர்–கள்? கடந்த செப்– ட ம்– பர் மாதம் வரை அடிமை எதிர்ப்–புக் குழு– வி– ன ர் மாரி– ட ா– னி – ய ா– வு க்– கு ள்

22

முத்தாரம் 16.03.2018

நு ழ ை ய அ ர சு அ னு ம தி க்க – வில்லை. இங்–கி–ருந்த ஆய்–வா–ளர்– க–ளும் நாட்–டை–விட்டு வெளியேற அனு–மதி தர–வில்லை. இத�ோடு ஒ ப் பி டு ம்போ து எ ங்க ளி ன் கேள்விகளுக்கு பதில்களைத் தர அதி–கா–ரிக – ள் மறுக்–கவி – ல்லை. அ ரு கி லு ள்ள ந ா டு க ள ை ஒப்பிடும்போது மாரிடானியா ஏழையான நாடல்ல. மீன்–வள – ம், எரி–வாயு, கனிமங்கள் நிறைந்த நாடு இது. சம–நிலை – ய – ற்ற அர–சிய – – லால் சீர–ழி–வில் சிக்–கித்–த– விக்– கி–றது.

நன்றி: hrw.org


மைய–மா… மய்–யமா எது சரி?

மல்–ஹா–சன் தனிக்–கட்–சி–யின் பெயர் ‘மக்– க ள் நீதி மய்– ய ம்’. ‘மையம் என்பதுதானே சரி.. மய்–யம் என்று எழு–த–லாமா? தமிழில் எழுத்துப் ப�ோலி என்று ஓர் இலக்– க – ண க் குறிப்பு உள்–ளது. அதன்–படி, ஒள என்ற உ யி ர்நெ டி லை ‘ அ வ் ’ எ ன் று பிரிக்–க–லாம். அது–ப�ோ–லத்–தான் ம ை எ ன்பதை ‘ ம ய் ’ – எ ன் று எழு– தி – யி – ருக்– கி–றார்–கள் இங்கே. ‘ ம ய் ’ எ ன ்ற எ ழு த் து க ளை த் த�ொடர்ந்து ‘ய’ என்ற யகர உயிர்– மெய் வரு–வ–தால் இப்–படி எழுது வது சரியே. ஆனால், தனித்து இயங்கும் வல்லின உயிர்மெய் எழுத்துகளான தை என்பதை ‘தய்’ என்றோ, கை என்பதை ‘கய்’ என்றோ எழுதக் கூடாது. கவிஞர்கள் எதுகை-ம�ோனை, தளை ஆகிய இயல்புக்காக பயன் படுத்துவது உரைநடைக்கும் த ாவியு ள்ளது. ஒள வை ய ா ர்‘அவ்– வை – ய ார்’, ஐயா-அய்யா என்றும் பெரியாரியர்கள் எழுது– வது நினைவுக்கு வருகிறதா? அ து ஓ ர் அ ழ கி ய கி ர ா ம ம் ; ராமன் என்றோர் மானுடன். இவ்விரண்டு வாக்கியங்களில் எது சரி, எது தவறு? அடுத்த இதழில் விடை.

-வலம் வரு–வ�ோம்

16.03.2018 முத்தாரம் 23

இளங்கோ


ஒரு படம் ஒரு

ஆளுமை!

புகழ்–பெற்ற இசைக் கலை–ஞ–ரான எர்–னஸ்–ட�ோ–

வைப் ப�ோல மாறு–வது சிறு–வன் மிகு–லின் எதிர்– காலக் கனவு. ஆனால், அவ–னு–டைய குடும்–பத்– திற்கே இசை என்–றாலே பிணக்கு. அத–னால் சீக்–ரெட்–டாய் ஒரு கிதார் வாங்கி, ப�ொக்–கிஷ ரக–சி–ய–மா–கப் பயிற்சி செய்து வரு–கி–றான். ஒரு நாள் மிகு–லின் பாட்–டியி – ன் பாட்–டிய – ான – ார். அப்–ப�ோது பழைய க�ோக�ோ வீட்–டுக்கு வரு–கிற புகைப்–ப–டத்–தில் ஒரு–வ–ரது தலை கிழிக்–கப்–பட்– டி–ருப்–ப–தைக் காண்–கி–றான். அந்–தப் படத்–தில் இருப்–ப–வர் அவ–னு–டைய க�ொள்–ளுத் தாத்–தா– வுக்–கும் தாத்தா; க�ோக�ோ–வின் தந்தை. தனது ர�ோல்–மா–ட–லான பிர–பல இசைக்–க–லை–ஞர் எர்– னஸ்டோ அவர்–தான் என்–பதை அறிந்து குதூ–கல – – மா–கி–றான் மிகுல். அதே–நேர – ம், அவ–னின் குடும்–பத்– தி–னர் மிகு–லின் கிதா–ரைக் கண்–டுபி – டி – த்து உடைத்–துவிடுகிறார்கள். க�ோபமாகி வீட்–டைவி – ட்டு வெளி–யேறு – ம் மிகுல், எர்– ன ஸ்– ட �ோ– வி ன் அருங்– க ாட்– சி – ய – க த்– து க்– கு ள் நுழை– கி – ற ான். அவ– ரி ன் சிலை– யி – லி – ரு க்– கு ம் கிதாரை திரு–டும்–ப�ோது, தற்செயலாக இறந்–த– வர்– க – ளி ன் உல– கு க்– கு ச் சென்– று – வி டுகிறான். அங்கே மிகுல் எர்–னஸ்–ட�ோ–வைச் சந்–தித்தானா? வீட்– டு க்– கு த் திரும்– பி – ன ானா? என்– பதே சுவா– ர ஸ் – ய – ம ா ன தி ரை க் – கதை . வி ட ா – மு ய ற் சி , கனவு, குடும்பம், உறவுகள் என நம்மைச் சுற்றி– யுள்ள, நாம் கவனிக்காத பல– வி – ஷ – ய ங்– க ளை பிக்–சார் நமக்கு இப்–ப–டத்–தில் அடை–யா–ளம் காட்–டு–வது படத்–தின் ஸ்பெ–ஷல். இந்தபடம் அணிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.

24

முத்தாரம் 16.03.2018

Oscar Winner


ஐசக் பஷி–விஸ் சிங்–கர்

லிஜி

இருபது லட்சம் பேர் மட்டுமே பேசு–கின்ற யித்–திஷ் ம�ொழி–யில் எழு–திய சிங்– க ர் ப�ோலந்து எழுத்– த ா– ள ர். 1978ம் ஆண்டு இலக்– கி ய ந�ோபல் பெற்– ற – வ ர். தீவிர இலக்–கி–ய–வா–தி–யான சிங்–கர், குழந்– தை–க–ளுக்–கான முக்–கிய கதை–ச�ொல்லி. ‘‘எந்த வித க�ொள்கை, க�ோட்பாடு க–ளுக்–குள் தங்–களை முடக்–கிக் க�ொள்–ளா– மல் இலக்–கிய – த்தை நேர்–மைய – ாக வாசிப்–ப– வர்–கள் குழந்–தைக – ள். நாட்டுப்புற இலக்–கி– யத்–தின் எச்–சம் குழந்–தைக – ளு – க்–கான கதை –க–ளில்–தான் மிஞ்–சி– யி–ருக்–கிற – –து–’–’– என்–பது சிங்–க–ரின் கருத்து. “உலக யுத்– த ங்– க ள் பல அப்– ப ாவி மக்களை அடிய�ோடு அழித்– த – த�ோ டு குழந்தை– க ள் பலரை– யு ம் அனா– தை – யாக்கி அவர்– க – ளி ன் குழந்– தை ப்– ப – ரு – வத்–தை–யும் வேர�ோடு அகற்றிவிட்டது. ப�ோரி–னால் தம் குழந்தைப் பருவத்தை இழந்தவர்–கள் இன்–றைக்கு பெரி–ய–வர்–க– ளா–கி–யிருப்பார்கள். அவர்களின் இழந்த குழந்தைப்பருவத்தை திரும்பக் க�ொடுப்–ப– தற்–கா–கவே நான் கதை–களை எழு–தினே – ன். என் கதை–க–ளைப் படிப்– ப–வர்–கள் தங்– க– ளி ன் குழந்– தை – க ளை மட்– டு – ம ல்– ல ாது அனைத்து குழந்–தை– க–ளையு – ம் நேசிப்–பார்– கள்–’’ என்று குழந்–தை–க–ளுக்–கான கதை–யு– லகை நம்–மி–டம் பகிர்–கிற – ார் சிங்–கர்.

16.03.2018 முத்தாரம் 25


ஜார்ஜ் ரெய்ஸ்–டாட்,

எரிக் ர�ோட்–ரிக்–ஸ்

உல–கில் ஏழை நாடு–க–ளில் உள்–

நாட்டுப்போர், அரசியல் சம– நிலைக்– கு–லைவு ஆகி–யவ – ற்–றால் பசி அதி–கரி – த்து வரும் அதேநேரத்தில் வ ல்ல ர சு ந ா டு க ளி ல் உ ட ல் – பருமன் அதி–க–ரித்து வரு–கி–றது. இதனை சரி–செய்–யவே ஜார்ஜ், விஸ்–கான்சின் நகரில் பல்வேறு உணவு த�ொடர்–பான திட்–டங்– களை உரு–வாக்கி செயல்–ப–டுத்– தி–னார்.” மனி–தர்–கள் மீதான கவ– னத்தை உரு–வாக்–கா–மல் இயற்கை – ர்வை நாம் உரு– பற்–றிய விழிப்–புண வாக்–கவே முடி–யா–து” என தீர்– மா–னக – ர – ம – ாக பேசு–கிற – ார் ஜார்ஜ். விஸ்–கான்–சினு – ள்ள மேடி–ஸன் நக–ரில் உண–வுக்–க�ொள்கை ஒருங்– கிணைப்–பாளராக செயல்–பட்டு வருகி– ற ார் ஜார்ஜ். சூழலுக்கு இசைவான விவசாயம், அதில் பெறும் பழங்கள், காய்கறிகளை பள்ளி மாணவர்களுக்கு உண வாக வழங்குவது, தன்னார் வ–லர்–கள் மூலம் காய்–கறி உணவு– களைக் குறித்த விழிப்– பு – ண ர்வு ஏ ற்ப டு த் து வ து , உ ள்நா ட் டு விவ–சாயப் ப�ொருட்–க–ளுக்–கான சந்– தையை உரு– வ ாக்– கு – வ து ஆகி– ய – வ ற்றை தனது க�ொள்– கை–யாக வகுத்து செயல்–ப–டுத்தி வருகிறார் ஜார்ஜ் ரெய்ஸ்டாட். “பல்வேறு மக்கள் இனக்–கு–ழுக்–

பக–தூர் ராம்–ஸி 26


34

க–ளிடையே – பணி–யாற்–றும் வாய்ப்பு கிடைத்–தது மகிழ்ச்சி” என்று சிரிக்–கும் ஜார்–ஜின் உணவு மாதிரி உணவு பற்–றாக்–கு– றையை ப�ோக்–கும் என நம்–ப–லாம். எரிக் ர�ோட்–ரிக்–ஸ் அமெ–ரிக்–கா–வின் கலிஃ–ப�ோர்–னி–யா–வைச் சேர்ந்த எரிக், எளிய மக்–களு – க்–கான கட்–டிட – ங்– த்துத் தந்து வரு–கிற களை வடி–வமை – – ார். கின்ஸ்– மேன் பகு– தி – யி ல் ர�ோஸ் ஆர்க்கிடெக்ச்சர் ஃபெல�ோ ஷி ப் மூ ல ம் ப ல ்வே று பு தி ய கட்–டு–மானக் கலை–ஞர்–களை, மேம்–பாட்டு திட்ட ஆர்–வ–லர்–களை உரு–வாக்–கும் பணியை செய்து வரு–கி–றார் இவர். பழங்கள், காய்கறிகளை மக்களுக்கு விற்–கும் ஸ்மார்ட்–ப�ோன் புர�ோ–கி–ராமை உரு– வாக்கி அளித்துள்ளார். சூழல் மாறுபாடு த�ொடர்–பாக விழிப்–புண – ர்வு தூத–ரா–கவு – ம் எரிக் செயல்பட்டு பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்–தியு – ள்–ளார். “நாம் இயற்–கைய�ோ – டு ஆழ–மாக இணைய நம்–மி–டையே உள்ள நிற–ரீ–தி–யி–லான வேற்–றுமை – க – ளைக் களை–வது அவ–சிய – ம்” என சூடாக செய்தி ச�ொல்லுகிறார் எரிக். தற்போது நீரை மறுசுழற்சி செய்வது த�ொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். DSCDO, BBC ஆகிய சூழ–லிய – ல் நிறுவனங்களில் பணியாற்றும் எரிக், க்ளீவ்–லேண்ட் நகரை பசுமை நக–ரம – ாக மாற்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இங்–குள்ள கின்ஸ்–மேன் பகு–தி–யில் வறு–மைக்– க�ோட்–டிற்குக் கீழ் வாழும் மக்–க–ளின் அளவு 73%. கல்வி அறிவு 6.1 . இங்கு பாக்ஸ் ஸ்பாட் எனும் முறை–யில் கன்–டெய்–னர்–கள் மூலம் வீடு– க ளை அமைக்– கு ம் திட்– ட த்தை முன்– வைத்து செயல்–பட்டு வரு–கி–றார் எரிக் ர�ோட்– ரிக்–ஸ்.

16.03.2018 முத்தாரம் 27


எட்–கர் ஆலன் ப�ோ “Mellonta

Tauta” என்ற நாவ–லில் ஜாக்–சன் – ப்–பார். டேவிஸை நக்–கல் செய்–திரு பத்–த�ொன்–ப–தாம் நூற்–றாண்–டில் ஆன்–மிக டூப் சாத–னைக – க்–காக – ளு இன்–றும் நினை–வு–கூ–ரப்–ப–டு–ப–வர் ஜாக்–சன் டேவிஸ். அமெ–ரிக்–கா–வின் நியூ–யார்க் நக– ரி ல் பிறந்– த – வ ர் ஆண்ட்ரூ ஜாக்–சன் டேவிஸ் (1826-1910). குடி– க ாரத் தந்– தையை நம்– பா–மல் டேவிசும் அவரின் சக�ோதரியும் சில்லறை வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டினர். கிடைத்த நேரங்களில் ஷூ தயாரிப்பு உத– வி – யாளர். பின் 1830 ஆம் ஆண்டு ஆன்டன் மெஸ்– ம ர் எ ன ்ற ஜெர்ம னி மருத்–துவ – ர் காந்தங்களின் மூ ல ம் ந � ோய்கள ை குணமாக்கும் முறையை செயல்படுத்தி வந்– த ார். அதை காப்பி செய்து மெஸ்–ம– ரி–சம், ஹிப்–னா–டிச – ம் கூடு–தல – ாக சேர்த்து டேவிஸ் குணப்–படு – த்–தும் ஷ�ோ நடத்தி ஏரா–ள–மாக பணம் சேர்த்–தார். The Magic Staff, The Principles of Nature, Her Divine Revelation, and A Voice to Mankind ஆகிய புத்–த–கங்–களை எழுதி தன் மருத்துவமுறையை பிரபலப் படுத்தி கடும் கண்டனங்களை

28

முத்தாரம் 16.03.2018

சர்ச்சை

ஆன்–மி–க–வாதி!

சந்–தித்–தார். பின்–னா–ளில் டாக்– டர் லைசென்ஸ் வாங்–கி–ய–வர், ந�ோயா– ளி – க – ளு க்கு சிகிச்– சை – ய–ளித்–த–த�ோடு Poughkeepsie Seer என்ற பெய–ரை–யும் பெற்–றார்.


தபால்–பெட்டி ஆபத்து!

வீட்– டி ல் முன்– ன ா– டி யே வைத்– தி–ருக்–கும் தபால்–பெட்டி என்–றா–லும் த�ொப்பி, ஜ�ோல்– ன ாபை என சுற்– றும் தபால்–கா–ரரை நாய்–கள் சும்–மா வி – டு – மா? எனவே வெளிப்–புற – த்–தைவி – ட உட்–புற – ம் உள்ள ப�ோஸ்ட்–பாக்ஸ்–களை திறப்–ப–தில் கவ–னம் தேவை. நாய் உங்– களை அட்– ட ாக் செய்– யு ம்– ப�ோ து, சடக்–கென ஜ�ோல்–னா–பையை நுன்– சாக்– க ாக பயன்– ப – டு த்தி உயிர்– த ப்பி ஓட–லாம்.

சார் ப�ோஸ்ட்!

எக்–சர்–சைஸ் வேண்–டாம்!

தபால்–களை பட்–டு–வாடா செய்– வதே உடற்–பயி – ற்–சித – ான் பாஸ்! வெட்– டுக்–கிளி கால்–க–ளும் ஆட்–ட�ோ–மே–டிக்– காக நடந்து சைக்–கிள் பெடல் செய்து கட்– ட – ழ கு கால்– க – ள ாக மாறிவிடுவ– த�ோடு டயட்–டின்றி எடை–யும் குறை– யும். பார்–சல் கிப்ட்–கள் த�ொடர்–புடை – – ய–வ–ருக்கு பரம சந்–த�ோ–ஷம் தந்–தால் தீபா–வளி, ப�ொங்–கல் என டிப்ஸ்–களு – ம் எக்ஸ்ட்ரா கிடைக்–கும்.

ஊர்க்–கா–வ–லன்!

வய–தான பெற்–ற�ோர்–க–ளுக்கு கடி– தம் அனுப்–புகி – றீ – ர்–கள். க�ொண்–டுவ – ரு – ம் தபால்–களைப் பெற வீட்–டுக்–கா–ரர் வர– வில்லை எனில் உடனே உதவி க�ோரி சம்– ப ந்– த ப்– ப ட்– ட – வ ர் நல– ம ாக இருக்– கி–றாரா என்–ப–தை–யும் தபால்–கா–ரர் உறுதி செய்–கிற – ார். இன்று மவு–சில்லை என்– ற ா– லு ம் நினைத்– து ப் பார்க்கக் கூடிய உறவு தபால்–கா–ரர்–களி – ட – ம் உங்–க– ளுக்–கும் இருக்–கும்.

16.03.2018 முத்தாரம் 29


உலக மெகா

எத்–தன்!

ப�ொ

கீ – மி ய ா எ ன் – ப – து – ச ெ – க ஸ் – ல � ோ – வ ே க் – கி ய ா நாட்– டி – லு ள்ள மாநி– ல ம். அ தி – லு ள ்ள ஹ � ோ ஸ் – டைன் நகர மேய– ரு க்– கு – மக–னா–கப் பிறந்–த–வர்–தான் விக்–டர்– லஸ்–டிக் (1890-1947). ஜெர்மனியிலுள்ள டி–ரெஸ்– டன் நகரிலிருந்த ஒரு சிறந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு விக்– ட ர் கற்– று க்– க�ொ ண்ட ம�ொழி–கள் ஜெர்–மன், ஆங்– கி–லம், பிரெஞ்சு, இத்–தா–லி– யன். பாரிஸ் சென்ற தன் மகன் பாரி–ஸில் நன்–றா–கப் படிக்–கி–றான் என்று நினைத்– தி–ருந்–தார்– விக்–டரி – ன் தந்தை. பாரிசில் காஸன�ோவா வ ா க த் திரிந்த விக்டர் கே ளி க்கை ந ா ய க ன ா – னார். பிரிட்ஜ், ப�ோக்– க ர், பி ல் லி ய ர் ட் ஸ் ப�ோன்ற

30

முத்தாரம் 16.03.2018

7


சிஷ்–ய–ராக்கி தன்–னு–டைய கலை– களை ச�ொல்–லிக் க�ொடுத்–தார். ஒரு–வ–ரின்– ப–ல–வீ–னத்தை கண்–டு – பி – டி த்து வீழ்த்– து – வ து எப்– ப டி? பிறகு எதி–லும்– சிக்–கா–மல் மீள்–வது எப்– ப டி என்– கி ற வித்– தை – க ளை பூர–ண–மாக விக்–டர், நிக்–கி–யி–ட–மி– ருந்து கற்–றுக்–க�ொண்–டார். முத– லா–வ–து– உ–ல–கப்–ப�ோர் முடிந்த பின்– ன ர் நிக்– கி – யு ம், விக்– ட – ரு ம்– அ மெ ரி க்கா வி ற் கு ப் ப ய – ண மா–னார்–கள். த�ொடர்ந்து அவர்– கள் அங்கே பல திருவிளை– ய ா டல்களை – ந ட த் தி ய த ா ல் விக்டரிடம் 25 ஆயிரம் டாலர் களுக்கான அரசாங்கப் பத்திரங்– கள் வந்–துசே – ர்ந்–தன. அவ்–வள – வு – ம் தங்க முட்டையிடும் வாத்து. இதை எப்படி கரன்சியாக்குவது–

16.03.2018 முத்தாரம் 31

ரா.வேங்–க–ட–சாமி

விளையாட்டுகளில் கைதேர்ந்– தார். அமெ– ரி க்– க ா– வி ன் புதிய பணக்காரர்கள், ஐர�ோப்பாவுக்கு– உல்–லா–சப் பய–ணம் வரு–வது அப்– ப�ோ–தைய நாக–ரீகமாக இருந்தது. அவர்கள் வரும் ச�ொகுசு– கப்பல் க–ளில், சீட்டு விளை–யா–டும் புலி– கள் சிலர் ஊடு–ரு–வி– இ–ருந்–த–னர். இவர்களிடம் சிக்கிய பணக்காரர் களில் ஒருவர் கூட பணத்– தை – இ–ழக்–கா–மல் வீடு ப�ோய்ச் சேர்ந்–த– தில்லை. பிரபு வம்– ச ம் என்று தற்பெருமை தாளம் வாசித்த விக்– ட ர், சூதாட்ட கேங்– கி ல் இணைந்து விரை– வி ல் – ட ாப் வீர–ரா–னார். நிக்–கி– ஆர்ன்ஸ்–டைன் என்–ப– வர், விக்–டரி – ன் கைநேர்த்–தியை – ப் பார்த்து வியந்து, அவ–ரைத் தனது


எ ன்ற ய�ோசனை விக்–ட–ருக்கு. 1924-ஆம் ஆண்டு க ா ன்சா ஸ் ந க ரி ல் வங்கியாளர் கிரீன் என்பவரைச் ச – ந்–தித்த வி க்ட ர் , த ன்னை வான்– லஸ்டிக் பிரபு எ ன அ றி மு க ப் – ப டு த் தி க்க ொண் –

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

16-03-2018 ஆரம்: 38 முத்து : 12

32

முத்தாரம் 16.03.2018

டார். ஆஸ்–திரி – யா நாட்–டைச் சேர்ந்–தவ – ர – ான வான் லஸ்–டிக் ப�ோரி–னால் தனது குடும்ப ச�ொத்துகளை விற்றுவிட்டு 50 ஆயிரம்– அ–மெ–ரிக்க டாலர்க–ளு–டன் ச�ொத்து வாங்க வ ந் தி ரு ப்ப த ா க கூ றி ன ா ர் . ப ண த்தை , பத்–தி–ரங்–கள் ரூபத்–தில் எடுத்–துக்–காட்–டி–ய– தால் – பாங்– க ர் அவரை பூர–ண–மாக நம்–பி– னார். இரண்டு கட்–டு–களை எடுத்து அவர் முன்–னால் வைத்–தார்– லஸ்–டிக். ஒவ்–வ�ொரு கட்–டும் 25,000 டாலர்–கள் மதிப்–பி–லான பத்– தி–ரங்–கள். 25000 டாலர்கள் பெறுமான பத்–தி–ரங்– களை மட்–டும்– எ–டுத்–துக்–க�ொண்டு, மீதி–யி– ருந்த 25,000 டாலர்–களு – க்கு பாங்–கர் பண–மாக அவ–ரிடம் க�ொடுத்–தார். ஆனால் இரண்டு கட்–டுக–ளி–லும் பாதி, கச்–சி–த–மாக வெட்–டப்– பட்டு வைக்– க ப்– ப ட்– டி – ரு ந்த வெள்– ளை த் தாள்–கள் என்–று– அ–வ–ருக்–கும் தெரி–யாது. லஸ்–டிக், தனக்–குக் கிடைத்த 25,000டாலர் பணத்–து–டன் பாரீ–ஸுக்கு 1925-ஆம் ஆண்டு ஷிப்ட்–டா–னார். டேப்–பர்– டான் காலின்ஸ் என்–னும் நப–ரு–டன் கூட்–டா–கச் சேர்ந்–தார் விக்–டர். பாரி–ஸில் பெரி–ய– ஓட்–டல்–க–ளில் தங்– கி – ன ார்– க ள். இதில்– என்ன விசித்– தி – ர ம் என்–றால், விக்–டர் லஸ்–டிக், அந்–தப் புதிய நபரை தனது பி.ஏ என்று எல்–ல�ோ–ருக்–கும் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு– ந ாள் காலை– அ–வர்–கள் ஒரு ஓட்–ட–லில் அமர்ந்து உணவருந்திக் க�ொண்டிருக்கும்போது எதிரே தெரிந்தது பாரீஸ் நக–ரின் மிகப்–பெரி – ய உலக அதிச–யம – ான ‘ஈபிள் ட – வ – ர்’! அதையும் விற்று காசாக்கிய சாமர்த்தியசாலி விக்டர்.

(அறி–வ�ோம்…)


மருந்–தில்–லாத

குறை–பாடு!

பு ற்– று – ந �ோய்,

சர்க்– க – ர ை– ந �ோய் ஆகியவற்றுக்கான மருந்துகள், சிகிச்சைகள் இன்று அவற்றை கட்–டுப்–படு – த்–தும் அள–வில – ே–னும் உரு– வா–கி–யுள்–ளன. ஆனால் மூளை–யில் ஏற்–ப–டும் குறை–பா–டான டிமென்–ஷி– யா–வுக்கு இன்–றும் மருந்து கண்–ட– றி–வ–தில் சுணக்–கம் உள்–ளது. அமெ–ரிக்–கா–வில் டிமென்–ஷியா குறை–பா–டுக – ள – ால் 2050 ஆம் ஆண்– டில் மட்–டும் 1.6 க�ோடி ந�ோயா–ளிக – ள் உரு–வாக வாய்ப்பு உள்–ளது. உல–கெங்–கும் அடுத்த இரு–பது ஆண்– டு க– ளி ல் 5 க�ோடி மக்– கள் டிமென்ஷியா குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில் இது இருமடங்காக அதிகரிக்–கும். 1 9 0 6 ஆ ம் ஆ ண் டு டாக்டர் அல்ஸீமர், டிமென்– ஷியா குறைபாட்டைக் கண்– ட – றி ந்தா ர் . அ ம ெ ரி க்கா வி ல் இந்– ந �ோ– யி ன் சந்தை மதிப்பு 30 பில்–லி–யன். இந்தி யா வில் டி ம ெ ன் – ஷி யா கு றை ப ா ட் டி ன ா ல் ப ா தி க்க ப் –

பட்டவர்களின் அளவு 41 லட்சம் (2015). உலகிலுள்ள நாடுகளில் அதிகளவு டிமென்– ஷி யா பாதிப்பு க�ொண்ட நாடு–களி – ல் இந்–திய – ா–வின் இடம் மூன்று. முதல் இடத்தை சீனா–வும், அடுத்த இடத்தை அமெ– ரிக்–கா–வும் பிடித்–துள்–ளன. டிமென்ஷியாவின் வகைகள்: அல்–ஸீ–மர் ந�ோய், வஸ்–குல – ர் டிமென்– ஷியா, லெவி பாடி டிமென்–ஷியா, ஃப்ரான்டோ டெம்போப்–ரல் டிமென்– ஷியா.

33


முத்–தா–ரம்

Mini

ர ா ஷ் ட் – ரி ய கிசான் மகா– ச ங்– கம் எப்–ப�ோது த�ோன்–றி–யது? அ ர – சி ன் நி ல ச் – சீ ர் – தி – ரு த ்த மச�ோ–தா–வுக்கு எதி–ராக சண்–டி க – ரி – ல் திரண்ட அறு–பது விவ–சாய சங்–கங்–க–ளும் இணைந்து கிசான் ஏக்தா எனும் அமைப்–பா–னது. ஹரிஷ் ச�ௌகான் தலை–மையி – ல் பெங்–க–ளூரு, சிம்லா உள்–ளிட்ட இடங்–க–ளில் மாநாடு நடந்–தது. எதிர்–கால 2019 தேர்–தல் எங்–க– ளைப் பற்றி உல–குக்கு ச�ொல்–லும்.

34

முத்தாரம் 16.03.2018

கடந்–தாண்டு செய்த ப�ோராட்– டங்–க–ளைப் பற்–றிக் கூறுங்–கள். 2017 ஆம் ஆண்டு ஜன– வ ரி 10-12 ஆகிய நாட்–க–ளில் ப�ோபா– லில் ப�ோராட்– ட ம் நடத்– தி – ன�ோம். 22 மாநி– ல ங்– க – ளி ல் 290 தேசிய ஹைவே– க – ளி ல் ப�ோரா– டு – வ – தா க பிளான். மக்–க–ளுக்–காக அதனை விலக்– கிக்– க�ொ ண்டு, 9-15 தேதி– க–ளில் ஜெயில் பார�ோ அந்– த�ோ– ல ன் திட்– ட ப்– ப டி 45 ஆயி–ரம் விவ–சாயி – க – ள் பேரணி நடத்தி சுதந்–திர தினங்–க–ளில் சிறை–யில் அடைக்–கப்–பட்–டிரு – ந்– த�ோம். விரை–வில் டெல்–லி–யில் மெகா ப�ோராட்–டங்–கள் நடத்–த– உள்–ள�ோம். விவ–சா–யி–க–ளின் தற்–க�ொலை அதி–க–ரித்–தி–ருக்–கி–றதா? ம�ோடி ஆட்–சியி – ல் இந்–திய விவ– சா–யி–க–ளின் தற்–க�ொலை அளவு 43%. மாநில அரசுகள் விவ– சா– யி – க – ளி ன் தற்– க�ொ – லை – க ளை திட்டமிட்டு மறைக்– கி ன்– ற ன. அரசு கூறு–வதை – வி – ட இரு–மட – ங்கு தற்–க�ொ–லை–கள் நிகழ்ந்–துள்–ளது என்–பதே உண்மை. கடன் தள்–ளு– படி, குறைந்–த–பட்ச உத்–த–ர–வாத விலை அதி–க–ரிப்பு ஆகி–யவையே – எங்–க–ளது க�ோரிக்–கை–கள்.

-சிவ்–கு–மார் ஷர்மா, ராஷ்ட்–ரிய கிசான் மஸ்–தூர் சங்–கம்.


சுற்–றுலா க�ொண்–டாட்–டம்! இந்– த �ோ– ன ே– சி – ய ா– வி ன் பாலி– யி ல் நடந்த பீச் திரு–வி–ழா–வில் நட–ன–மாட பெண்–கள் அட்–டக – ாச அலங்–கா–ரத்–துட – ன் அமர்ந்–திரு – ந்த காட்சி. இந்–த�ோ–னே–சியா சுற்–றுல – ாத்–துறை சுற்–றுல – ாவை பிர–பல – ப் – ப – டு த்– து ம் ந�ோக்– க த்– து – ட ன் நடத்– து ம் மூன்று நாள் திரு–விழா இது. அட்–டை–யில் துருக்–கியி – ல் இஸ்–தான்–புல்–லி– லுள்ள ரஷ்ய தூத–ர–கம் முன்பு சிரிய நாட்டு க�ொடி– க – ள� ோடு நடை–பெற்ற பேர–ணி–யில் தன் மக– ள� ோடு பங்– கேற்ற பெண்– ணின் காட்சி. சிரிய நாட்டு படை– க ள் புரட்– சி – ய ா– ள ர்– க ளை ஒ டு க்க ட ம ா ஸ் – க – ஸி – லு ள ்ள கூத்தா உள்–ளிட்ட இடங்–களை தீவி–ரம – ாகத் தாக்கி வரு–கின்–றன. அங்–குள்ள மருத்–துவ – ம – னை – க – ள், குடி–யி–ருப்–பு–க–ளில் உள்ள நூற்– றுக்–க–ணக்–கான மக்–கள் வெடி– குண்–்–டு–க–ளால் பலி–யா–ன–தைக் கண்–டித்து நடந்த பேரணி இது.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

மார்ச, 1 - 15, 2018

பலன்

ஐஸ்வர்யம் பக்தி ஸ்பஷல் உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

செல்வம் ச�ொழிக�வ்வககும்

குபேர தலங�ள் தரிெனம்! ஜகன்னாதணை வழிபட்னால்

ஜகதணத ஜஜயிககலனாம்!

 அகத்தியர் சன்மார்​்கக சஙகம்

இணைப்பு வழங்கும்

36

விற்பனையில்...


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.