ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
06-04-2018
இம்–மா–னு–வேல்
மேக்–ரா–னின்
சிறப்பு
நட்–ப–தி–கா–ரம்!
அந்–தஸ்து!
1
2
புரட்–சி–வீ–ர–னுக்கு ஆத–ரவு! தைவா–னைச் சேர்ந்த சமூக செயல்–பாட்–டா–ளர் லீமிங் சே-வை சீன அரசு சிறை–யில் அடைத்–துள்–ளதை எதிர்த்து அவ–ரது ஆத–ர–வா–ளர்–கள் தாய்–பெய் நக–ரில் பேரணி நடத்–திய காட்சி இது. ஐந்–தாண்–டு–கள் சிறைத் தண்– ட னை விதிக்– க ப்– ப ட்– டு ள்ள லீமிங் சே-வை விடு– தல ை செய்ய ப�ோராட்–டக்–கா–ரர்–கள் ‘பேச்–சு–ரிமை தேவை; லீமிங் சே அப்–பா–வி’ என்று எழு–திய பதா–கை–களை ஏந்தி பேர–ணி–யில் பங்–கேற்–ற–னர்.
Mr.ர�ோனி
ஏன்? எதற்கு?
எப்–படி?
ஆழ்ந்த ய�ோச–னை–யில் இருக்–கும்–ப�ோது
நாக்கை சுழிப்–பது ஏன்?
அ ச– க ாய
ராக்– க ெட் ஏவுவது மு த ற ்க ொ ண் டு ப க்க த் து க ே பி னி லு ள ்ள கு ம ா ரி ன் நித்யாமிர்த ஹ�ோட்டல் மீல்ஸை ல ப க் கு வ து வ ரை யி ல ா ன பிளான்களை பலரும் நாக்கை சுழற்றாமல் ய�ோசிப்ப தில்லை. மூளையின் எண்ணங் களை பிறருக்கு ச�ொல்லும் மைக்காக நாக்கு இருப்பது தான் நாக்கின் பரதநாட்டிய ப�ொசிஷன்களுக்கு
காரணம். மாறும் மனநிலைக்கும், ச�ொல்–லும் வார்த்தைகளுக்கும் ஏற்ப நாக்கு செயல்– ப – டு – வ து நன்கு கவனித்தால் மட்டுமே தெரியும். பிரபுதேவா ப�ோல ட ா ன் ஸ் ஆ டு ம் ந ா க ்கை கட்டுப்படுத்தினால் மூளையை க வ ன ம ா க ய�ோ ச னை யி ல் ஆ ழ் த் தி அ ச க ாய செய – லி ல் ஈடுபட ஏராளமாக ஆற்றல் கிடைக்–கும்.
06.04.2018 முத்தாரம் 03
ரஷ்ய உள–வா–ளிக்கு இ
விஷம்!
ங் – கி – ல ா ந் – தி ல் ச ா லி ஸ் – ப ரி யி ல் வ சி த ்த ட பு ள் ஏஜண்ட்டான முன்– ன ாள் ரஷ்ய உளவாளியை க�ொலை– செய்ய ரஷ்யா முயற்–சித்–தது – த்–தி கடும் அதிர்ச்–சியை ஏற்–படு –யுள்–ளது. “ரஷ்யா இச்–செ–யல்– பாட்–டில் ஈடு–பட்–டது மிக–வும் அதிர்ச்– சி – ய ா– க – வு ம் அதன்– மீ–தான மதிப்–புக்–குற – ை–வையு – ம் இரு–நாட்டு உற–வில் ஏற்–படு – த்–தி– யுள்–ளது. மேலும் ரஷ்–யா–வின் சைபர் தாக்–குத – –லை–யும் நாம் ப�ோர் என்றே ச�ொல்–ல–லாம்” என்– கி – ற ார் இங்– கி – ல ாந்– தி ன் வெளி–யுற – வு – த்–துறை அமைச்–சர் ப�ோரிஸ் ஜான்–சன். “ரஷ்– ய ா– வு க்கு எதி– ர ான ஊட–கங்–க–ளின் கட்–டுக்–கதை இது. இங்–கி–லாந்து வெளி–யு–ற– வுத்துறை அமைச்சர், எப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டை ரஷ்யா மீது முன்வைக்கிறார் என்பதே புரியவில்லை” என்– கி– ற ார் ரஷ்ய வெளி– யு – ற – வு த்– து–றை–யைச் சேர்ந்த மரியா ஸ ா கர�ோ வ ா . உ க்ரை ன் , சிரியா நாட்டுப் பிரச்னையில் தலையிடுவதையே கடுமை ய ா க ஆ ட்சே பி த் து ஐ . ந ா
04
முத்தாரம் 06.04.2018
ம ற் று ம் ஐ ர�ோ ப் பி ய யூ னி ய ன் மூ ல ம் ப ல்வே று தடை களை வி தி க்க இ ங் கி ல ா ந் து ப ரி ந் – துரைத்தது. தற்போது செர்ஜில் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகளைக் க�ொல்ல விஷம் பயன்படுத்தியது உறவில் மேலும் சூட்டைக் கிளப்பி– யுள்ளது. 2006 ஆம் ஆண்டு அலெக்– ஸாண்டர் லிட்வின்கோ என்ற முன்னாள் உளவாளியையும் இம் முறையில் ரஷ்யா க�ொன்றது. அடுத்து– வரும் ரஷ்ய உலகக் க�ோப்பை கால் பந்துப் ப�ோட்டியில் இங்கிலாந்து அரச குடும்பம் பங்கேற்கிறதா என்பதைப் ப�ொறுத்தே அரசின் நிலைப்பாடு ரஷ்ய விஷயத்தில் அமையும்.
இந்–தி–யா–வில் ஆண்–டுக்கு 11.7 க�ோடிப்–பேர் உள்–நாட்டு விமா–னங்–க–ளில்
தண்–டனை!
விமா–னத்–தில்
பய–ணிக்–கின்–ற–னர். கடந்த ஜன–வரி வரை இந்–தி–யா–வில் விமா–னப் பய–ணி– க–ளின் ப�ோக்–கு–வ–ரத்து அளவு 18%. இது ஜப்–பான், அமெ–ரிக்கா, சீனா, பிரே– சி ல் ஆகி– ய நாடுகளின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து வளர்ச்சியை விட அதி–கம். ம�ோச–மான சைகை–கள், குடி–ப�ோதை, வசவு–களை உதிர்த்–தால் மூன்று மாதம் விமா–னங்–க–ளில் பய–ணிக்க முடி–யாது. பாலி–யல் த�ொல்–லை–க–ளி–லும், அடி, உதை என கனல் கண்–ண– னாக ஆக்–ஷ–னில் இறங்–கி–னாலும் ஆறு–மா–தம் பய–ணத்–தடை. விமா–னத்– தி–லுள்ள ப�ொருட்–களை உடைப்–பது, க�ொலை–முய – ற்சி, விதி–களை மீறி பைலட் கேபி– னி ல் நுழை– வ து ஆகியவற்றுக்கு குறைந்தது இரு ஆண்டுகள் ஏர்போர்ட் பக்கமே ப�ோகமுடியாது. 2007 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் உலகமெங்கும் விமானத்தில் ம�ோசமாக நடந்–து–க�ொண்ட பயணிகளின் எண்ணிக்கை 1, 424. 58, 000.
05
கார்–டன்:
யார் நீ? ஸ்காட்லாந்தில் பிரபலமானது
கார்டன் குடும்பம். 1871 ஆம் ஆண்டு கார்டன், மின்னிச�ோட்– டாவிலுள்ள வங்கியில் 40 ஆயிரம் பவுண்டுகள் பணம் டெபா–சிட் செய்தார் என்பதை அறிந்த ஊர்மக்களே வியந்து ப�ோனார்– கள். அது சரி, யார் இந்த கார்டன் பிரபு? அப்போது சுற்றித்திரிந்த வதந்திகள் இரண்டு. ஒன்று, இவர் பாதிரியார் ஒருவருக்கும், வேலைக்காரிக்கும் பிறந்தவர் என்பது; செல்வாக்கான க�ௌர– வமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பது இரண்டா– வது வதந்தி. ஆனால் கடத்தல் த�ொழிலில்
06
முத்தாரம் 06.04.2018
கார்டன் சூப்பர் டான் என்பது பின்னர்தான் உலகமே அறிந்து– க�ொண்டது. எடின்பர்க்கிலுள்ள மார்ஷல் அண்ட் சன் என்ற நகைக்க– டை யில் கார்டன் எக்– கச்சக்கமாக நகைகளை வாங்கி– னார்; ஆனால் கையெழுத்தை செய்ரீன் பிரபு என்ற பெயரில் ப�ோட்டார். 1843 ஆம் ஆண்டு பிறந்த கார்டன் பிரபு, தன் இரு– பத்தேழு வயதில் செய்ரீன் பிர–பு– வின் அளவற்ற ச�ொத்துக்களுக்கு வாரிசு ஆவார் எனவும் நம்பப்– பட்–டது. மி ன் னி ச � ோ ட ்டா வி ல் ஸ்காட்– ல ாந்திலிருந்து நிறைய குடித்தனக்காரர்களை இங்கே
ரா.வேங்–க–ட–சாமி
வ ர வ ழ ை த் து த ா ன் வ ா ங் கி யு ள ்ள நி ல த் தி ல் தங்க வைக்கப்போகிறேன் என திடீரென அறிவித்தார் கார்டன். இதற்கு உதவிய–வர் அதிகாரி ஜான் லூயிஸ். எர்ரி ரெயில்ரோடு பிரச்–னையில் சம்–பந்–தப்–பட்ட ஜே கவுல்டு என்–ப–வரை மிரட்–டிய கார்– டன், அவ– ர து 20 ஆயி– ர ம் பங்–கு–களை ஒரு பங்கு ரூ.35 என வாங்– கி – ன ார். பணம் தர–வேண்–டு மே? க�ொடுத்த பணத்– தி ல் பதி– னை ந்– த ா– யி – ரம் பவுண்டு– க ள் மட்– டு மே மிஸ் ஆனது. உடனே ப�ோலீ– சில் கவுல்டு பிரபு புகார் க�ொடுத்–தார். கார்–டன் தன் ஸ்காட்–லாந்து குடும்–பத்–தி–ன– ரின் முகவரி– க ளை வழக்– கு – ரை–ஞர் மூலம் க�ோர்ட்–டில் ச ம ர்ப் பி த் து வி ட் டு எ ஸ் கேப்பா– ன ார். கவுல்– டு க்கு சந்– தே – க ம் ஏற்– ப ட, உடனே கார்– ட ன் பற்றி துலக்– க – மா க அ னைத் து ஏ ரி– ய ா– வி–லும் விசா–ரித்–தார். அப்–படி
10 06.04.2018 முத்தாரம் 07
ஒரு பிரபு இல்–லவே இல்லை என தக–வல் வரும்–ப�ோது கார்– டன் மான்ட்–ரீல் நக–ருக்கு ஷேர் ஆட்டோ டூ ரயில் பிடித்து சென்று–விட்–டார். க ா ர ்ட னு க் கு ஜ ா மீ ன் கைய�ொப்பமிட்டவர்கள் 37 ஆயிரம் பவுண்ட் கட–னுக்கு அதி– ப – தி – ய ா– ன ார்– க ள். ஜாலி– யாக எஸ்–கேப்–பான கார்–டன் வி ன் – னி – பெக் ந க – ரி – லு ள ்ள விடு– தி – யி ல் ஹாயாக ஈஸி– சே–ரில் படுத்–த–படி வைனை ருசித்துக் க�ொண்–டி–ருந்–தார். 1893 ஆம் ஆண்டு கார்–டனை அமெ–ரிக்–கா–வுக்கு ப�ோலீஸ் கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றாலும் சட்டச் சி க ்கல ா ல் அ ந்த செ ய ல் பா–டும் தடை–பட்–டது. அமெ– ரிக்க அதி–பர் யுலி–சஸ் எஸ் கிராண்ட் மற்– று ம் கனடா பிர–த–மர் சர்– ஜான் மெக்–ட�ொ– னால்டு தலை–யீட்–டால் கார்– டன் கைதா–கும் சூழல் உரு– வா– ன து. மார்– ஷ ல் அண்ட் சன்ஸ் நகைக்கடை ஓனர் தாமஸ் ஸ்மித் என்ற தன் கிளர்க்கை அனுப்பி கார்– டனை அ டை ய ா ளம் க ா ட ்ட ச ்சொன்னார் . அ வ ரி ன் உ த வி ய ா ல் க ா ர் – ட – னு க் கு தண ்ட னை உறுதி– யானது. அதற்குள்
08
முத்தாரம் 06.04.2018
1874 ஆம் ஆண்டு விலைமா– தி ன் வீ ட் டி ல் ச ர ச சல ் லா ப த் தி ல் இருந்தப�ோது தன்னைத்தானே தலை யி ல் சு ட் டு க ்க ொ ண் டு இ ற ந் து ப�ோ ன ா ர் க ா ர ்ட ன் . அவரின் மரணத்தோடு கார்டன் கு டு ம ்பம் , அ வ ர் ய ா ர் எ ன்ற ரகசியங்கள் அனைத்தும் விடை– காணாமலேயே மறைந்து ப�ோயின.
(அறி–வ�ோம்)
ஜம்மு காஷ்–மீர் முதல் மாநி–லம – ா–க– வும், 2010 ஆம் ஆண்டு உத்–த–ர– காண்ட் கடைசி மாநி–லம – ா–கவு – ம் சிறப்பு அந்– த ஸ்து பட்– டி – ய – லி ல் இணைந்–தன.
அறி–வ�ோம்
தெளி–வ�ோம்! சிறப்பு அந்–தஸ்து எதற்கு? நாட்–டில் வர–லாற்–று– ரீ–தி–யாக பின்– த ங்– கி ய மாநி– ல ங்– க – ளு க்கு சி ற ப் பு அ ந் – த ஸ்தை ம த் – தி ய அரசு வழங்–குகி – ற – து. தேசிய மேம்– பாட்டுக் கவுன்–சில் இதற்–கான ப�ொறுப்பை ஏற்–கி–றது. மாநி–லத்– தின் ப�ொரு– ள ா– த ா– ர ம், நிலப்– ப– ர ப்பு, அடிப் – ப – ட ைக் கட்– ட – மைப்பு உள்– ளி ட்– டவை இதில் முக்–கிய அம்–சங்–கள். இந்–திய – ா–வில்
பயன்–கள் என்ன? மாநிலத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் 90 சதவிகித நிதியுதவி கிடைக்கும். மாநில அரசு பத்து சதவிகிதம் நிதி ய ளி த்தா ல் ப �ோ து ம ா ன து . இத�ோடு வரி, வட்டி, கிஸ்தி என அனைத்தையும் குறைத்து அல்லது முற்றாக விலக்கி பிற மாநிலங்களைவிட எளிதாக த �ொ ழி ல் து றையை ஈ ர்க்க மு–டி–யும். ஆந்–திராவுக்கு எதற்கு சிறப்பு அந்–தஸ்து? 2014 ஆம் ஆண்–டில் ஆந்–தி–ரப்– பி–ர–தே–சம், சீமாந்–திரா - தெலுங்– க ா ன ா எ ன ப் பி ரி ந்த த ா ல் ஹைதராபாத் தெலுங்கானா– வுக்கு ச�ொந்தமாகிவிட்டது. எனவே சீமாந்திராவை முன் னே ற ்ற சி ற ப் பு அ ந்த ஸ் து தேவை என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்– த ார். மேலும் 2019 தேர்தலை முன்– னி ட்டு பாஜக அர–சி–லி–ருந்து சந்திரபாபு வில–கி–யுள்–ளார் என எதிர்–கட்–சி– கள் விமர்–சித்து வரு–கின்–றன.
06.04.2018 முத்தாரம் 09
உல–கில் தங்–க–ளு–டைய குழந்–தை–
க–ளில் ஏதே–னும் ஒரு–வ–ருக்கு சாத–க– மாக 70 % தந்–தைக – ளு – ம், 74% அம்–மாக்– க–ளும் செயல்–படு – கி – ன்–றன – ர் என்–கிற – து ஆய்வு ஒன்று. யூ – சி – ல ா ந் து அ ர சு , த ன து புதிய க�ொடியை வடி– வ – மைக்க செல– வி ட்ட த�ொகை 1.7 க�ோடி ரூபாய். ஆனால் மக்– க ள் பழை– ய – க�ொ– டி யே ப�ோதும் என வாக்– க–ளித்–துவிட்டனர். மெ ரி க்கா வி லு ள ்ள மூ ன் றில் ஒரு பகுதி ம�ோட்டல்கள் இந்தியர்களுக்கு ச�ொந்தமா–னவை. எப்படி கண்டுபிடிப்பது? படேல் என்ற பெயரை வைத்துத்தான். தி னே ழ ா ம் நூ ற ்றா ண் டி ல் சமூகத்தை நவீனப்படுத்த ரஷ்ய பேரரசர் தி கிரேட் பீட்–டர் முடிவு செய்தார். உடனே ஷேவ் செய்யாத– வர்களுக்கு வரி விதித்தார். வரி– கட்டியவர்களுக்கு சான்றாக பித்– தளை அல்லது செம்பு ட�ோக்கன் க�ொடுக்கப்பட்டது. ylenol என்ற மாத்திரையால் தற்கொலைகள் மிதமிஞ்சிப்போக, இ ங் கி ல ா ந் து அ ர சு , அ த னை மாத்திரைப்பட்டைகளில் மட்டும் அடைத்து விற்றது. இதனால் தற்– க�ொலை அளவு 43 சதவிகிதம் குறைந்தது. எப்படி? ஒவ்வொரு மாத்திரையாகப் பிரித்து சாப்பிடும்– ப�ோது தற்கொலை எண்ணம் மாற வாய்ப்பிருக்கிறதே!
நி
ப
T
10
முத்தாரம் 06.04.2018
பிட்ஸ்!
அ
முத்–தா–ரம் லைப்–ரரி
Playing Atari with Saddam Hussein Jennifer Roy, pp176 HMH Books இராக்– கி ல் வாழ்ந்து வரும் அலி ஃபாதில் சாஸர் வெறி– யன். அத�ோடு வீடிய�ோ கேம்– கள், அமெ–ரிக்க டிவி நிகழ்ச்–சிக – ள் என்–றால் அவ்–வள – வு இஷ்–டம்.1991 ஆம் ஆண்டு ஜன– வ ரி பதி– னே – ழுக்– கு ப் பிறகு இராக்– கி ன் மீது அ ம ெ ரி க்கா வி ன் த ா க் கு த ல் த�ொடங்க பசி, பட்டினி, பயம் என அலி நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கை த�ொடங்கு– கி– ற து. அலியின் பார்வையில் 43 நாட்களில் அவன் பார்க்கும் உல–கம்–தான் கதை.
One True Way Shannon Hitchcock 224 pages Scholastic, Inc. டேனியல் பூன் நடுநிலைப்– பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுமிகளின் நட்பின் அடிப்படை– யில் 1970 ஆம் ஆண்டு உலகில் நிலவிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசும் படைப்பு இது. ஓரினச்சேர்க்கை யாளர்களுக்கு உண்டான நெருக் கடிகள், சமூகத்தில் அதனால் எற்படும் தாக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் நெகிழ்ச்சியான கதைநூல் இது.
06.04.2018 முத்தாரம் 11
இம்–மா–னு–வேல்
மேக்– ர ா– னி ன் நட்–ப–தி–கா–ரம்! கா.சி.வின்–சென்ட் கடந்–தாண்டு பிரான்ஸ் அதி–
பர் தேர்–தலி – ல் வல–துச – ாரி ப�ோட்– டி– ய ா– ள ர் மரைன் லெபெனை த�ோற்–க–டித்து நாற்–பது வய–தில் அதி– ப ர் பத– வி யை எட்– டி ப்– பி – டித்து சாதித்–தார் இம்–மா–னுவே – ல் மேக்–ரான். பத–வி–யேற்று ஓராண்– டுக்குப் பிறகு இந்த ஆண்டு இந்தியாவுக்கு எட்டிப்பார்க்கும் முதல் டூர் இது. இந்–தி–யா–வுக்–கும் பிரான்சிற் கு–மான உறவு 1998 ஆம் ஆண்– டி– லி – ரு ந்து வலுப்– பெ ற்று வரு– கி – றது. அந்த ஆண்–டில்–தான் வாஜ்– பாய் தலை– மை – யி – ல ான அரசு ப�ொக்– ர ான் -2 அணு– கு ண்டு – து. உடனே வெடிப்பை நிகழ்த்–திய பல்–வேறு வல்–ல–ரசு நாடு–க–ளும் ஐ.நாவில் இந்–திய – ா–விற்கு எதி–ராக
12
முத்தாரம் 06.04.2018
ப�ொரு–ளாதார தடைகளை விதிக்க ஆவே–ச–மாக கள– மி–றங்–கின. அப்–ப�ோது மேற்– கத்–திய நாடான பிரான்ஸ் மட்– டு மே இந்– தி – ய ா– வி ற்கு எதி–ராகக் கையெ–ழுத்–திட மறுத்– த து. அன்– றி – லி – ரு ந்து இன்–று–வரை அணு– ஆ–யுத உறுப்–பின – ர் நாடாக, ஐ.நா. பாது–காப்பு கவுன்– சி–லில் நிரந்–தர உறுப்–பி–ன–ரா–வது உள்–ளிட்ட பல்–வேறு உல– க ள வி ல ா ன அ மை ப் பு களில் இடம்பெற உதவி செய்வ து வ ர ை யி ல் இ ந் தி ய ா வி ற் கு அ நே க உத–விக – ளைச் செய்–துவ – ரு – ம் பிரான்–சிற்–கு– அர–சு– ரீ–தி–யி– லான நட்–பின் வயது 20. 2008 ஆம் ஆண்– டி ல் அமெ– ரி க்கா- இந்– தி யா அணு– ஆ– யு த ஒப்– ப ந்– த ம் ஏ ற்ப டு ம்வ ர ை இ ந் தி – யாவை ஆத–ரித்து அதன் தனி–மைச்– சூ–ழலை களைய முயற்–சித்த நாடு பிரான்ஸ் மட்–டுமே. ரஃபேல் ப�ோர்– வி–மா–னங்–கள், ஸ்கார்–பின் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் இந்தியாவிற்கு வி ற்பன ை செ ய் து ள்ள – த �ோ டு , வி ண்வெ ளி ஆ ர ா ய் ச் சி யி லு ம் உ ற்ற – து–ணை–யாக நின்–றது.
“இந்–திய இறை–யாண்–மையைக் காக்க ம�ோடி எப்–படி பாடு–படு – கி – ற – ார�ோ அதே– ப�ோல பிரான்– சி ல் நாங்– க ள் உழைக்– கி–ற�ோம்” என்–கி–றார் மேக்–ரான். 2015 ஆம் ஆண்டு பாரீஸ் சூழல் ஒப்– பந்–தத்–தில் அமெ–ரிக்கா வெளி–யேறு – கி – ற – து என ட்ரம்ப் ச�ொன்–ன–ப�ோது, ம�ோடி மேக்–ரானைச் சந்–தித்து ஒப்–பந்–தத்தை வெற்–றி–க–ர–மாகச் செயல்–ப–டுத்–து–வ�ோம் என நம்–பிக்கை க�ொடுத்–தார். அதன் பின் மேக்–ரான், ட்ரம்–பின் வாச–கத்தை மாற்றி ‘நாம் அனை–வ–ரும் இணைந்து – ம்’ என்று நம்–பிக்– உலகை உயர்த்–துவ�ோ கை–ய�ோடு ச�ொன்–னார். புது தில்லி - சண்–டிக – ர் வரை–யில – ான அதி–வேக ரயில்–ப�ோக்–கு–வ–ரத்–திற்–கான பணி– யி – லு ம் பிரான்ஸ் இணைந்– து ள்– ளது. மேலும் இந்–தி–யா–வில் புதுச்–சேரி, சண்– டி – க ர் உள்– ளி ட்ட இடங்– க – ளி ல் அ மை க் – க ப் – ப – டு ம் ஸ்மா ர் ட் – சி ட் டி
06.04.2018 முத்தாரம் 13
திட்– ட த்– தி – லு ம் பிரான்ஸ் நாட்– டின் பங்–கு உண்டு. இந்–தி–யா–வில் மகா–ராஷ்–டி–ரா–வி–லுள்ள ஜைதா– பூ– ரி ல் ஆறு அணு உலை– க ள் பிரான்ஸ் த�ொழில்– நு ட்– ப த்– தி ல் இயங்–கும்–படி அமைக்க ஒப்–பந்–த– மிட்–டும் வேலை சுணங்கி வரு–கி– றது. உலக ச�ோலார் கூட்–டணி– யில் பிரான்–சு–டன் இணைந்து – து. இந்–தியா செயல்–பட்டு வரு–கிற சீனா ஏறத்தாழ இந்தியாவைச் சுற்றி புள்ளிவைத்து க�ோலம்– ப�ோ டு வ து ப�ோ ல O B O R தி ட்டத்தை இ ந் தி ய ா வி ன் அண்மை நாடுகளுக்கு கடன்– க ளை வ ழ ங் கி வ ளை த் து ப் – ப�ோ ட் டு செ ய் து வ ரு கி ற து . மேலும் இந்தியப்பெருங்க–டல், பசிஃ– பி க் கட– லி ல் சீனா– வி ன் ஆதிக்– க த்தை மட்– டு ப்– ப – டு த்த
14
முத்தாரம் 06.04.2018
இ ந் தி ய ா வி ற் கு பி ர ா ன் ஸி ன் ஆதரவு தேவை. அதே–நே–ரத்–தில் ஐர�ோப்–பிய நாடு–க–ளின் அர–சி–ய–லி–லும் புயல். இத்–தா–லி–யில் வல–து–சாரி ரஷ்ய ஆத–ரவு அணி–கள் வெற்றி பெற்– றி–ருப்–பத – �ோடு, பிரெக்–ஸிட் நிகழ்–வு– க–ளும் பிரான்ஸை ஐர�ோப்–பிய யூனி–யனை ஆத–ரிக்–கும் தனி–ய�ொரு நாடாக மாற்–று–வதைத் தவிர்க்க இந்–தி–யா–வின் ஆத–ரவு தேவை. மேலும் ஸ்பெயி–னின் பிரி–வின – ை– வா–தி–கள் பிரச்னை, ப�ோலந்து, ஹங்கேரி, ஆஸ்திரியாவில்வலது சாரிகள் எழுச்சி, இஸ்–ரே ல்பாலஸ்தீன பிரச்னைகள் என மேக்ரான் மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்தும் இணைந்து தீர்வு காணவேண்டிய பிரச்னை– கள் நிறையவே உள்–ளன.
ஸ்டீ–பன்
ஹாக்–கிங்:
அறி–வி–யல் தலை–ம–கன்!
எ
ழு– ப த்தி ஆறு வய– தி ல் கால– மான ஸ்டீ–பன் ஹாக்–கிங் ம�ோட்– டார் நியூ–ரான் ந�ோயால் பாதிக்– கப்–பட்–டவ – ர். சக்–கர நாற்–கா–லியி – ல் வலம் வந்–த–படி உல–கம் முழுக்க அறி–விய – லைப் பிர–பல – ப்–படு – த்–திய முக்–கிய ஆளு–மை–யும் கூட. 1942 ஆம் ஆண்டு ஜன– வ ரி எட்–டாம் தேதி ஸ்டீ–பன் வில்–லி– யம் ஹாக்–கிங், இங்–கி–லாந்–தின் ஆக்ஸ்ஃ– ப�ோ ர்– டி ல் பிறந்– த ார். லண்– ட ன் மற்– று ம் செயின்ட் அல்–பேன்–ஸில் வளர்ந்த ஸ்டீ–பன், இயற்–பி–யல் பட்–டத்தை ஆக்ஸ் ஃப�ோர்டிலும் பிர– ப ஞ்– ச – வி – ய – லுக்–கான முதுகலை–ஆராய்ச்சி பட்டத்தை கேம்ப்ரிட்ஜிலும் பெற்–றார். நியூ–ரான் ந�ோயி–னால் தாக்–கப்–பட்ட ஸ்டீ–பன், மூன்று ஆண்–டு–கள் உயிர்–வாழ்–வார் என
கூறிய ஆண்டு 1964. தன் முதல் மனைவி ஜேன் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் வீ ல்சேர்வா சி ய ா க இ ரு ந்த ஸ் டீ ப ன் 1 9 8 8 ஆ ம் ஆ ண் டு உல–கப்–புக – ழ்– பெற்ற A Brief History of Time என்று நூலை எழு– தி – னார். “உல–கெங்–கும் அதிக விற்– பனையான, பலரும் படிக்காத நூல்” என இந்த நூலை தானே நக்கலடித்தார் ஸ்டீ–பன். “Theory of everything எனும் க�ொள்கை மூலம் உல– க ப்– பு – க ழ்– பெ ற்– ற – வ ர் டிவி நிகழ்ச்–சிக – ளி – ல் முக்–கிய – ம – ான செலி– பி – ரி ட்டி. நம்– பி க்– கையை என்றும் இழந்து– வி டக்கூடாது என்று தான் ச�ொன்ன வார்த்– தைக்கு உண்மையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்.
06.04.2018 முத்தாரம் 15
வங்–காரி
மாத்–தாய்
வங்–காரி மாத்–தாய்(1940-2011)
க ெ ன் – ய ா – வி ல் சு ற் – று ச் – சூ – ழ ல் அமைச்– ச – ர ாகப் பணி– ய ாற்– றி ய ந�ோபல் பரி–சு–பெற்ற பிர–ப–லம். ஒரு நிகழ்ச்– சி – யி ல் அமெ– ரி க்க வணி–கப்–புள்ளி ஒரு–வர் நாங்–கள் ஒரு–க�ோடி மரங்–கள் நடப்–ப�ோகி– – ார். ற�ோம் என பெருமை பீற்–றின “ஒரு க�ோடி மரக்–கன்–றுக – ளை நடு– வ–தை–விட அதற்–கான ந�ோக்–கம் முக்–கிய – ம்” என்று பதில் ச�ொன்ன மாத்–தாய் தன் வாழ்–நாள் லட்சி–ய– மாக மரம் நடு– த லை செய்து காட்–டிய – வ – ர். தன் க்ரீன்– பெ ல் ட் இ ய க் – க த் – தின் மூலம் க�ோடிக் க ண க் கு ல ா ன ம ர க ்க ன் று க ள ை நட்டு விழிப்புணர்வு ஏற்– ப – டு த்– தி ய அதி– ச ய பெ ண் – ம ணி மாத்–தாய். 2003 வரை உல– கிற்கு அதி–கம் அறி–மு–க– மில்–லாத உயி–ரி–யல் பட்–ட– தா–ரி–யான மாத்–தாய், தன் மரம் நடும் அர்ப்– பணிப்பான பணியால் ஐ.நாவின் நல்–லெண்–
46 16
ண த் – தூ – த ர் , ஒ லி ம் – பி க் ப�ோட்–டி–யில் ஜ�ோதி ஏந்– தும் க�ௌரவம், பல்வேறு அமைப்புகளின் விருது– க–ளை–யும் வென்–றார். இவ– ரின் பிர–சார செயல்–பாட்– டில் வெப்–ப–நிலை உயர்வு பற்–றிய விழிப்–புண – ர்வு உல– கெங்–கு–முள்ள மக்–க–ளுக்கு ஏற்–பட்–டது. “குடி–நீர், உண–வுக்–கான ச ா த் தி ய ங்கள ை ம ர ங் – களே ஏற்படுத்தும் என்ற ந ம் பி க ்கையை பெ ண் – களிடம் ஏற்படுத்துவது அவசியம். பிறகு அவர்– களே இயக்–கத்தை சிறப்– பாக வழி–நட – த்–துவ – ார்–கள்” என்று பெண்–க–ளுக்–கான பெரு– ம ையை அங்– கீ – க – ரித்–த–வர் மாத்–தாய். 2007 ஆம் ஆண்டு தன் வாக்கு அ ர சி ய லி ல் நு ழைந்த – வ ருக்கு நாடாளுமன்ற உ று ப் பி ன ர் ப த வி ம ட் டு மே மி ச்ச ம் . “பூமி என்– ப து மனி– த ர்– க–ளுக்கு மட்–டும் ச�ொந்–த– மா– ன – த ல்ல; காடு– க ளை அழிப்–பது என்–பது மனி– தர்– க ள் தம்– ம ைத்– த ாமே அழிப்–ப–தற்கு சமம்” என்– பது வங்–காரி மாத்–தா–யின் பசு–மைச்–ச�ொல்.
ச.அன்–ப–ரசு
1977 ஆம் ஆண்டு வங்–காரி மாத்–தாய் உரு–வாக்–கிய க்ரீன்–பெல்ட் இயக்–கம் மரக்– கன்–று–களை நடு–வது, மழை–நீர் சேக–ரிப்பு ஆகி–யவ – ற்றை கென்யா நாட்டு பெண்–களி – – டையை விழிப்–புண – ர்வு பிர–சா–ரம் செய்து வந்–தது. The Green Belt Movement,Unbowed, The Challenge for Africa, Replenishing the Earth ஆகிய நூல்–க–ளை–யும் Taking Root: The Vision of Wangari Maathai என்ற ஆவ–ணப்–ப–டத்–தை–யும் உரு–வாக்–கி–னார். “காடு–க–ளின் அழிவு என்–பது அதைச்– சார்ந்த மக்–களி – ன் வாழ்வை சூறை–யா–டு –வதே. கிரா–மத்–தி–லி–ருந்து வந்–த–வ–ளான எனக்கு மரங்–களை வளர்ப்–பது பள்–ளி– யில் கற்–ப–தைப் ப�ோன்று இருக்–கி–றது. எதிர்–கா–லத்–தில் குழந்–தை–கள் ஆர�ோக்– கி–ய–மான அமை–தி–யான சூழ–லில் வாழ– வேண்–டும் என்–பதே எனது பேரா–சை” என்று கூறிய மாத்– த ாயை நினை– வு – கூர்ந்து அவ–ரின் செயல்–பா–டுக – ளை பின்– த�ொ–டர்–வ�ோம்.
06.04.2018 முத்தாரம் 17
ஸ்
பெ–யி–னின் வாலென்–சியா நக–ரில் நடை–பெற்ற ஃபல்–லாஸ் விழாவில் வண்ணமயமான காட்சி இது. ஆண்டுத�ோறும் இங்கு நடை–பெ–றும் ‘Las Fellas’ நிகழ்–வில் மக்–களி – ன் ஆட்–டம் பாட்– டத்–த�ோடு பட்–டா–சு–கள், வாண– வேடிக்கைகள் பட்டையைக் கிளப்பும். புனிதர் ஜ�ோசப்பை பெரு–மைப்படுத்–தும் வித–மாக நடை– ப ெ– று ம் இவ்வி– ழ ா– வி ல் வின�ோ– த – ம ான உரு– வ ங்– க ளை உ ரு வ ா க் கி வி ழ ா மு டி வி ல் அ வ ற ்றை க் க�ொ ளு த் து வ து மர–பான வழக்–கம்.
18
க�ொண்–டாட்–ட–மாக
க�ொளுத்–திப்–ப�ோடு!
19
மது (கி.மு. 7000) வி வ ச ா ய ம் த � ொ ட ங் கி ய ப � ோதே க � ொ ண ்டா ட ்ட ங் – க– ளி – லு ம் களைப்பைப் ப�ோக்– க – வும் மக்– க ள் மதுவை பரு– க த்– த�ொ–டங்–கிய – த – ாக அகழ்–வர – ாய்ச்–சி –யா–ளர்–கள் கூறு–கி–றார்–கள். ஒன்– ப–தா–யிர – ம் ஆண்–டுக – ளு – க்கு முன்பு மதுவை காக்–டெய்–லாக தயா–ரித்து குடித்–தி–ருக்–கி–றார்–கள் சீனா–வின் ஜியாஹூ பகு– தி – யை ச் சேர்ந்த மக்–கள். ஆடை (கி.மு. 1,00,000) தூங்–கும்–ப�ோ–தும்–கூட சட்–டை– யைக் கழற்–றா–மல் இருக்–கும் நாம் ஆடை–யின்றி திரிந்–த–வர்–கள் என்– பதை நம்ப சிர–ம–மா–கவே இருக்– கும். எகிப்–தில் கண்–ட–றி–யப்–பட்ட உடை ஐயாயிரம் ஆண்டுகள் த�ொன்மையானது. ஜெர்மனியில் கிடைத்த விலங்குத் த�ோலிலான ஆடை நியாண்டர்தால் மனிதர் கள் அணிந்திருந்தது. காலம் 1 லட்சம் ஆண்டுகள். காலண்–டர் (கி.மு. 8000) இன்று அப்டேட்டாகி ராட�ோ, டிஸாட் வாட்சுகள் வரை வந்–து– விட்டோம். ஸ்காட்லாந்தில் கண்– டறிந்த பனிரெண்டு குழிகளின் வயது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இவை சந்திரனின் சுழற்சியை கணக்கிட உதவியவை என்பதை அகழ்வராய்ச்சியாளர்– கள் கண்டறிந்துள்ளனர்.
20
முத்தாரம் 06.04.2018
சக்–க–ரத்–திற்கு
முன்பு..
தேனீ–யின்
இறப்பு!
கஷ்–டப்–பட்டு அலைந்து திரிந்து
சம்பாதித்த தேனை மனிதர்களி– டம் இழந்தாலும் தேனீ அவர்– களை சும்மா விடுவதில்லை. முடிந்தவரை தன் சேமிப்பைத் திருடுபவர்களைப் ப�ோராடி விரட்டி கடித்து அதன் விளை– வாக இறந்–துப�ோ – வ – து வாடிக்கை. பூக்–களி – ன் மக–ரந்–தங்–களி – ட – மி – ரு – ந்து தேனை உண்டு தன் வயிற்–றி ல் சேக–ரிக்–கும் தேனீ, தன் வயிற்–றிலி – – ருந்து மெழுகை உரு–வாக்கி அதில் த ே டி ச ்சே ர ்த ்த செ ல ்வ ம ான தேனை நமக்– காக அல்ல, தன் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கிறது. கடிப்–பது சரி, இறப்–பது ஏன்? பிற உயிரிகளைக் கடித்தால் தன் வயிற்றிலுள்ள க�ொடுக்கை மீ ட் டு க ்கொள் ளு ம் த ே னீ , ப ா லூ ட் டி கள ை , கு றி ப் பா க மனிதர்களைக் கடித்தால் நச்சு க�ொடுக்கு, செரிமான உறுப்பு உள்ளிட்ட பகுதிகளையும் திரும்ப மீட்கமுடியாமல் வயிறு கிழிந்து இறந்து– ப�ோகி–றது. இது தேனீக்கு மட்–டுமே ப�ொருந்–தும். தேனீக்– கள் அழிந்தால் த�ொலைந�ோக்– கில் மெல்ல மகரந்தச்சேர்க்கை குறைந்து நாம் சாப்பிடும் பரு– வங்களுக்கான பழங்கள், காய்க–றி– கள் குறைந்துப�ோவது எதிர்கால அபாயமாக நிகழும்.
06.04.2018 முத்தாரம் 21
புர�ோட்–டான்
பேட்–டரி!
ந
வீ ன எ ல க ்ட ் ரா னி க் ஸ் ப�ொருட்களில் பெரிதும் பயன்– ப டு த ்த ப ்ப டு வ து லி த் தி ய ம் பேட்டரிகள்– தா ன். ஆனால் லித்–தி–யத்–திற்கு மாற்–றாக ஆஸ்தி– ரே– லி – ய ா– வி – லு ள்ள ஆர்– எ ம்– ஐ டி பல்–கல – ை–யில் புதிய பேட்–டரி – யை தயாரித்துள்ளனர். கார்பன் மற்–றும் நீர் மட்–டுமே இப்–பேட்–ட– ரிக்கு ஆதா–ரம். அரிதான விலை அதிகம் க�ொண்ட லித்–தி–யம் சில நாடு– க ளி ல் ம ட் டு ம் கி டை க ்க க்
22
முத்தாரம் 06.04.2018
கூடியது. கார்பனை ஆதாரமாகக் க�ொண்ட புர�ோட்டான் பேட்– டரி, சூழலுக்கு ஏதுவானது. “நீரிலுள்ள புர�ோட்டான்களைப் பெற்று பேட்டரியை சார்ஜ் செய்து க�ொள்ளும் வசதி இதி லுள்ளது” என்கிறார் ஆராய்ச்சி –யா–ளர் ஜான் ஆண்ட்–ரூஸ். 5.5 ச.செமீ இடத்– தி ல் அதி– க – ள வு மின்சக்தியை சேமிக்கலாம். சந்தைக்கு வரும்போது டெஸ்லா– வின் பவர்வால் பேட்டரிக்கு இது சவா–லாக இருக்–க–லாம்.
23
காட்–டுத்
தீ
ப�ொசுக்–கி–யது. 2016(டிசம்–பர் வரை) ஆம் ஆண்–டு–வரை இந்–தி–யக்–கா–டு–க–ளில் ஏற்–ப–டும் காட்–டுத்–தீ–யின் அளவு 55 சத–வி–கி–த–மாக அதி–க–ரித்–துள்–ளது என்று நாடா–ளு–மன்–றத்–தின் அறி–வி–யல் மற்–றும் த�ொழில்–நுட்ப உறுப்–பி–னர்–க–ளின் அறிக்கை தக–வல் தெரி–விக்–கி–றது. இந்–தி–யா–வில் ஜார்க்–கண்ட், கர்–நா–டகா, மத்–தி–யப்–பி–ர–தே–சம், அசாம், சத்–தீஸ்–கர், ஒடிஷா ஆகிய மாநி–லங்–கள் காட்–டுத்–தீ–யில் அடிக்–கடி பாதிக்–கப்–ப–டுகின்றன. கற்–கள் உராய்வு, காய்ந்த மரங்–கள் மின்–னல் மூல–மாக தீப்–பற்–று–வது இயற்–கை–யான கார–ணங்–கள். தவிர, காட்–டில் வழித்–த–டம் அமைப்–பது, விவ–சா–யம் செய்–வது மூல–மும் காட்–டுத்தீ ஏற்–ப–டு–கி–றது. வனப்–ப–குதி நெருப்–பி–னால் அல்–லது த�ொழில் முயற்–சிக்–காக எடுத்–துக�ொ – ள்–ளப்–பட்– டால் அதற்கு நஷ்ட ஈடாக மாநி–லங்–க–ளில் செல–வ–ழிக்–கா–மல் உள்ள திட்–டப்–ப–ணத்தை பயன்–ப–டுத்த Compensatory Afforestation Fund Bill (CAF) 2015 ஆம் ஆண்டு க�ொண்டு வரப்–பட்–டுள்–ளது. மத்திய அரசு காடு–வ–ளர்ப்பு திட்–டத்–தின் கீழ் ரூ.2,500 க�ோடி ஒதுக்– கி–யும் இதில் பெரிய வளர்ச்–சிய�ோ, மாற்–றம�ோ எற்படவில்லை.
2016 ஆம் ஆண்டு உத்–த–ரப்–பி–ர–தே–சத்–தில் 4000 ஏக்–கர் வனப்–ப–கு–தியை காட்–டுத்தீ
“இந்–தி–யா–வைச்–சுற்றி சீனா விரிப்–பது கடன்–வ–லை” நேர்–கா–ணல்–:
கனக்–மணி தீக்–ஷித், பத்–தி–ரி–கை–யா–ளர்
தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
நே
பா– ள த்– தி ல் பத்– தி – ரி கை சுதந்– தி–ரத்–திற்–காக பாடு–பட்டு வரும் பதிப்–பா–ளர் -பத்–திரி – க – ை–யா–ளர் கனக்–மணி தீக் ஷித், நேபாள அர–சால் 2016 ஆம் ஆண்டு கைது செய்–யப்–பட்–டார். நேபா–ளத்–தின் புதிய பிர–தம – ர– ாக வித்–யா–தேவி பண்–டாரி தேர்ந்–தெ–டுக்–கப்–பட்–டுள்ள நிலை–யில் அங்–குள்ள அர–சி–யல் நிலை–மை–கள் பற்றி பேசு–கி–றார் கனக்–மணி தீக்–ஷித். மூன்று கட்– ட ங்– க – ள ாக நடை– பெ–றும் தேர்–தல் மூலம் புதிய பிர–த– மர் தேர்ந்–தெ–டுக்–கப்–ப–டும் நிலை–யில் அரசு மீது நம்–பிக்கை உள்–ளதா? நேபா– ள த்– தி ல் நிகழ்ந்த பத்– தாண்டு கால வன்–முற – ை–யை–யும், இனக்–குழு – க்–களி – ட – ையே சம–ரச – ம் ஏற்–ப–டுத்–த–வும் உத–வி–யது அர–சி– ய– ல – மை ப்பு சட்– ட ம் மட்– டு மே.
24
அதில் குறை–கள், குழப்–பங்–கள் இருந்– த ா– லு ம் அவ– சி – ய – ம ான ஆவ– ண ம் அது. பத்– த �ொன்– பது ஆண்டுகளாக நடை– பெ–றாத உள்–ளாட்சித் தேர்–தல் தற்–ப�ோ–தும் நடை–பெ–றா–விட்– டால் மக்– க – ளி ன் குரல் அர– சுக்கு எப்–ப�ோ–தும் கேட்–காது. முன்–னாள் நேபாள பிர–த–மர் கட்–கா–பி–ர–சாத், இந்–தி–யா–வின் தடையை எதிர்த்து சீனாவை ஆத– ரி த்– த து மக்– க – ள ால் வர– வேற்–கப்–பட்–டது. கடந்த பத்– தாண்–டு–க–ளில் எந்த கட்–சி–யும் ஓராண்டு நிலை–யாக ஆட்சி செய்– த – தி ல்லை. கூட்– ட ணி ஆட்– சி – ய ாக மட்– டு மே ஐந்– தாண்டு நிறைவு செய்– வ து சாத்–தி–யம். நேபா– ள த்– தி ல் ஆதிக்– க ம் செலுத்– து ம் பழங்– கு டி இனம் இல்– ல ா– த து பின்– ன – ட ை– வ ான விஷ–யமா? சிறிய இனக்–கு–ழுக்–க–ளைக் க�ொண்ட நாடு நேபா–ளம் என்– பது உண்மை. அது பலம்–தான்; பல–வீன – ம – ல்ல. மக்–கள்–த�ொகை– யில் பதி– ன ாறு சத– வி – கி – த ம் இருப்–பது ஹில் சத்–ரியா என்ற இனக்–குழு. ஹில் பிரா–மின்ஸ் மக்–களி – ன் அளவு பனி–ரெண்டு சத– வி – கி – த ம். பிறர் சிறு– ப ான்– மை– யி – ன ர்– த ான். இனக்– கு ழு
ஆதிக்–கம் என்–பது இங்கு சரி–பட்–டு– வ–ர–வில்லை. இலங்–கை–யில் எழு–பது சத–விகி – த – ம் சிங்–கள – ர் இருப்–பது ப�ோல நேபா–ளத்–தில் எந்த இன–மும் பெரும்– பான்மை கிடை–யாது. நேபா–ளத்–திலு – ள்ள மக்–கள் தீவி–ரம – ாக இந்து மதத்தை பின்–பற்றி வரு–ப–வர்–கள். இந்– தி – ய ா– வி ல் வளர்ந்– து – வ – ரு ம் பாஜக ப�ோல இங்–கும் வல–துச – ாரி இந்து கட்சி த�ோன்ற வாய்ப்–புள்–ளதா? அப்–படி ஒரு நிலை உரு–வா–காது என நம்–பு–கி–றேன். கடந்த தேர்–த–லில் இந்– து த்– து – வ – வ ா– தி – க – ளு க்கு மக்– க ள் எந்த வாய்ப்– பை – யு ம் தர– வி ல்லை. இங்–குள்ள பல்–வேறு கலா–சா–ரங்–கள் இந்–துத்–துவ – த்தை உரு–வாக்–கவி – ட – ாது. ஆனால் இந்–தி–யா–வின் பாஜக-ஆர்– எஸ்–எஸ் அரசு அப்–படி ஒரு அரசை நேபா–ளத்–தில் உரு–வாக்–கவு – ம் வாய்ப்– புள்– ள து. அப்– ப டி அமைந்– த ால்
06.04.2018 முத்தாரம் 25
வித்–யா–தேவி பண்–டாரி
நேபாள சமூ– க த்– தி ற்கு பெரும் பேர–ழிவு நிக–ழும். இந்–தியா - பாகிஸ்–தான் விவ–கா– ரத்–தில் நேபா–ளம் ஒரு முக்–கி–ய–மான நாடு. இப்–ப�ோது சீனா இதில் உள்ளே நுழைய இந்–தி–யா–வின் நட–வ–டிக்–கை –க–ளும் தற்–ப�ோது மாறி–வ–ரு–கிற – தே? நேபாள உள்–விவ – க – ா–ரங்–களி – ல் தலை–யிட்டு வந்த இந்–தி–யா–வின் இடத்தை இன்று சீனா கைப்–பற்– றி–யுள்–ளது. இத�ோடு சூ என்–லாய், மாவ�ோ ஆகி–ய�ோரி – ன் கால–கட்ட உற–வுக – ளை – யு – ம் பார்க்–கவே – ண்டும். சீனா தற்–ப�ோது திபெத்தை தனது ச�ொத்தாக்கிவிட்டது தாரா–ள– மய உல–க–மய சூழல், கண்டம் வி ட் டு க ண்ட ம் த ா ண் டு ம் ஏ வு க ணை க ள் உ ரு வ ா கி – விட்ட நிலை– யி ல் இமா– ல – ய ம்
26
முத்தாரம் 06.04.2018
இ னி யு ம் இ ந் – தி – ய ா – வு க் கு பெரிய பாது– க ாப்– ப ாக இருக்– கப்– ப�ோ – வ – தி ல்லை. 2002 ஆம் ஆ ண் டு பூ ட ா – னி ன் ஹ ா ச ா , ஷி க ா ஸ்டே ப கு தி க் கு ர யி ல் வ ந் து வி ட்ட து . 2 0 2 0 ஆ ம் ஆண்டில் நேபா–ளத்–தில் வடக்கு காத்– ம ாண்டுவில் ரயில் வந்து விட்–டால் அர–சி–யல் ப�ொரு–ளா– தா– ர ம் என பயன்– க ள் நிறைய கிடைக்–கும். ஆனால் லங்கா, – ா–வைச்– ஆப்–பிரி – க்கா மற்–றும் இந்–திய சுற்றியுள்ள நாடுகளை சீனாகடன் வலை– யி ல் வீழ்த்– தி – ய – து – ப�ோ ல நேபா– ள – மு ம் இதில் சிக்– க ா– ம ல் கவ–ன–மாக இருப்–பது அவ–சிய – ம்.
நன்றி: R.K. RADHAKRISHNAN, frontline.in
த மிழைத் தவ–றாக எழு–து–வது
இப்–ப�ோது புதிய நாக–ரி–க –மா–கி– விட்–டது. ‘ க ா டு – க ள் அ ழி – கி ன் – ற ன . அவை– க ளை நாம் பாது– க ாக்க வேண்டும் ‘வாச–கத்–தில் ‘காடு– கள் அழி–கின்ற–ன’ என்–பது சரி– தான். ஆனால், ‘அவை–க–ளை–…’ என்ற ச�ொல் தவ–றா–னது. அவை – ன் ‘கள்’ பன்மைச் ச�ொல். அத–னுட என்ற பன்மை விகுதி சேர்க்கக் கூடாது. ‘அது’ என்ற ஒரு–மைச்– ச�ொல் ‘அதை’ என்று மாறுவது ப�ோல, பன்மைச்சொல்லான அவை அவற்றை என மாற வேண்டும். எனவே, ‘காடுகள்
அண்ட சரா–ச–ரங்–கள் சரியா?
இளங்கோ அழி– கி ன்– ற ன; அவற்றை நாம் பாது–காக்க வேண்–டும்’ என்–பதே சரி. அவை–கள், இவை–கள் என பன்மைச் ச�ொல்–லின் பின்–பு–றம் தேவை–யில்–லா–மல் ‘கள்’ எனும் பன்மை விகுதி இட வேண்–டாம். ‘அண்ட சரா–ச–ரங்–கள்’ என்று ச�ொல்லலாமா? என்று ஒரு வாச– கர் கேட்டிருந்தார். அண்ட சரா– சரம் என்பதே சரி. அண்–டங்– கள் த�ொகுக்கப்பட்ட ஒரு சரம் என்பதே ப�ொருள். சராச–ரங்கள் என்றால் பல சரங்கள் என்று ஆகும். இது ப�ொருள் குற்றம்.
- வலம் வரு–வ�ோம்
27
லிஜி The 400 Blows
பெ ற்–ற�ோர்–க–ளின்
வழி– க ாட்டு த லி ன் றி வ ள – ரு ம் கு ழ ந் – த ை – க–ளின் எதிர்–கா–லம் பற்றி பேசு– கி–றது ‘The 400 Blows’. பள்ளி மாண–வன் அந்– த� ோ– னி–ய–னுக்கு வயது 14. பெற்–ற�ோர் இரு– வ – ரு ம் வேலைக்– கு ச் செல்– ப வ ர்க ள் . அ வ னு ட ை ய அம்மாவுக்கு இன்–ன�ொரு வரு– டன் த�ொடர்பு உள்ளது அந்–த�ோ– னி–ய–னுக்–குத் தெரிய வருகிறது. அம்மாவை மெல்ல வெறுக்கத்– த�ொடங்கு பவனை தாயும் தீவிர மாக வெறுக்–கிறாள். அன்–பும், அர–வணை – ப்–பும் இல்– லா–மல் ஆத–ரவ – ற்–றவ – னா – க வளர் ரும் அந்–த�ோ–னி–யன். தன்–னைப்– ப�ோன்றே வாழும் ஒரு சிறு வனைச் சந்திக்கி– றா ன். இரு– வ–ரும் இணை–பி–ரி–யாத நண்–பர்– க–ளாக பள்–ளிக்–குப் ப�ோகாமல் சி னி ம ா , வி ளை – ய ா ட் டு எ ன சு ற் றி த் தி ரி கி ன்றன ர் . ப ண த்தேவைக்கா க
28
முத்தாரம் 06.04.2018
அ ந்த ோ னி ய ன் த ன் வீட்டிலுள்ள ப�ொருட் –களைத் திருடும்போது மாட்டி, சிறுவர் ஜெயி– லி ல் அ ட ை க்கப்ப டு கி–றான். பின் அங்கிருந்து அந்தோனியன் தப்பிச் செல்கிறான். அவனு– ட ை ய எ தி ர்கா ல ம் கேள்விக்குறியா–வ–தைச் சுட்– டி க்– க ாட்டி படம் முடி– கி – ற து. படத்– தி ன் இயக்–குன – ர் ஃப்ரான்–சிஸ் த்ரூப�ோ. ஜேனஸ் க�ோர்ச்–சாக் உலக யுத்–தம் ஏரா–ள– மான குழந்– த ை– க ளை அ னா த ை ய ா க் கி நிராதராவாக தெரு– வில் நிறுத்திவிட்டது. அவர்களுக்கு ஆதர–வாக கரம் நீட்டியவர்க– ளி ல் முக்கியமானவர்ஜேனஸ் க�ோர்ச்சாக். ஆதரவற்ற கு ழ ந்தை க ளை அ ர வ ணை த் து வ ாழ் ந் து அ வ ர்க ளு க்கா க வே உயிர் நீத்தவர். ப�ோலந்– தைச் சேர்ந்த மருத்– து வரான க�ோர்ச்சாக், குழந்தைகளைப் பற்றிய புத்தகங்களும் எழுதி யி–ருக்கிறார். ‘ ‘ சி ல கு ழ ந்தை
க ளு க் கு ம ட் டு மே தே வ த ை க த ை களைப்–ப�ோல வாழ்க்கை மகிழ்ச்–சி–யாக அமைந்– து – வி – டு – கி – ற து. பல குழந்– த ை– க ள் சிறு வய– தி – லி – ரு ந்தே வறண்ட, கர– டு – மு–ரடான – வாழ்க்–கையி – ன் இருண்ட பக்–கங்– க–ளையே அறிந்தவர்களாக இருக்– கி–றார்– கள். வீட்–டுக்–குள், பள்–ளி–யில், தெரு–வில் பார்க்–கின்ற கேட்–கின்ற, ஒவ்–வ�ொன்–றும் குழந்– த ை– க – ளை ப் பாதிக்– கி – ற து. அவன்
சூழ– லி ன் ம�ொழி– யை ப் பேசு– கி – றா ன். அதன் நடத்–தை–களை – ப் பிரதிபலிக்கிறான். ஒவ்வொரு குழந்தையும் கூடுதலாகவ�ோ குறைவாகவ�ோ களங்கப்படுத்தப்பட்–டி– ருக்கிறார்கள்...’’ என்கிற க�ோர்ச்சாக்கின் வார்த்தைகள் மேற்குலகில் குழந்– த ை– க–ளின் மீதான க�ோணத்–தையே மாற்–றி– யது. இவ–ரின் நூறா–வது பிறந்த நாளைக் க�ொண்–டாடு – ம் வித–மாக 1979-ம் ஆண்டை ஜேனஸ் க�ோர்ச்–சாக்–கின் ஆண்–டாக அறி– வித்–தது ஐ.நா. அதே ஆண்–டு–தான் உலக குழந்–தை–க–ளின் ஆண்–டும்–கூட.
06.04.2018 முத்தாரம் 29
அமெ–ரிக்–கா–வின்
வரி உயர்வு!
30
முத்தாரம் 06.04.2018
அ
மெ–ரிக்க அதி–பர் ட்ரம்–பின் இறக்– கு–மதி வரி உயர்–வு–தான் ஐர�ோப்பா மட்– டு – ம ல்ல, உல– க ம் முழு– வ – து ம் பெரும் விவா– த த்தைக் கிளப்– பி க் க�ொண்–டி–ருக்–கி–றது. அலு–மி–னி–யம் (25%) மற்–றும் இரும்பு(10%) இறக்–கு–ம– திக்கு 30 சத–விகி – த வரி விதித்–துள்–ளார் ட்ரம்ப். அமெ–ரிக்க சந்–தை–யில் குவி– யும் சீனப்–ப�ொ–ருட்–களை எதிர்க்– கும் முயற்சி என்கிறார்கள் வல்–லு–நர்–கள். 1913 ஆம் ஆண்–டி–லி–ருந்து அமெ–ரிக்–கா–வுக்கு இறக்–கு– மதி வரி மூலம் பெரு–மள – வு வரு– ம ா– ன ம் கிடைத்– து – வ – ரு– கி – ற து. ப�ொருட்– க – ளி ன் எ ண் – ணி க் – கைக் கு வ ரி அல்–லது அதன் மதிப்–புக்கு வரி என இரு–வி–த–மாக வரி விதிக்–கப்ப – டு – கி – ற – து. ச�ோலார் – த இறக்– பேன–லுக்கு 30 சத–விகி கு–மதி வரி இன்–றும் நடப்–பிலு – ள்– ளது. அதி–பரி – ன் இந்த முடி–வால் எற்படும் பட்–ஜெட் பற்–றாக்–குறை அளவு 500 பில்–லி–யன் டாலர்–கள். ஐர�ோப்–பிய யூனி–யன் அமெ–ரிக்–கா– வின் லீவிஸ், ஹார்லி டேவி– ச ன், பார்– ப ன் விஸ்கி ஆகி– ய – வ ற்– று க்கு வரி–வி–திக்க முடி–வெடுக்க உடனே ட்விட்–ட–ரில் அதி–பர் யூனி–யன் நாடு– களின் கார்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்– தி – வி ட்– ட ார். இந்த பிஸி–னஸ் ப�ோரில் பலி–யா–கப்–ப�ோ– வது எப்–ப�ோது – ம் ப�ோல மக்–கள்–தான்.
ரஷ்யா அமெ–ரிக்–கா–வின் கணி–னி–
க–ளில் செய்த தக–வல் க�ொள்ளை விவ–கா–ரம் சூடு–பிடி – த்–துள்–ளது. அமெ– ரிக்க கரு– வூ – ல த்– து றை ரஷ்யா மீது டஜன் கணக்–கில் தடை–களை விதிக்க தயா–ரா–கிவி – ட்–டது. இத்–தடை – க – ளா – ல் அமெ–ரிக்–கர்–கள் யாரும் தடை செய்– துள்ள அமைப்–பு–டன் வியா–பா–ரம், பணப்–பரி – மா – ற்–றம் செய்ய முடி–யாது. “அமெ–ரிக்க அதி–பர் தேர்–தல் உள்– ளிட்ட விவ– க ா– ர ங்– க – ளி ல் ரஷ்யா நடத்–திய சைபர் தாக்–கு–தல்–க–ளின் விளைவு இது” என்–கி–றார் கரு–வூ–லத்– து–றை–யின் செய–லா–ள–ரான ஸ்டீவ் நூச்–சின். அமெ–ரிக்–கா–வின் மத்–திய வங்கி, ப�ோக்–கு–வ–ரத்துத் துறை, மின்–சா–ர– நி–லை–யங்கள் ஆகியவற்றை முடக்– கிய ரஷ்ய உளவுத்துறை சார்ந்த ஆறு நபர்களையும் தடை உள்ளடக்கியது. ரான்சம்வேர் தாக்குதல் உள்ளிட்ட– வற்றில் பணம்பறிக்கும் வேலை நடைபெற்றது என்றாலும் எதிரி நாடுகளைத் தண்–டிக்கும் ந�ோக்கமே அதில் பிரதானம். ரஷ்யாவின் இணைய ஆராய்ச்சி நிறுவனங்– க– ளை ச் சேர்ந்த பத்தொன்பது நபர்கள் மற்றும் ஐந்து அமைப்பு– கள் மீது தடை விதிக்கப்பட– வி–ருக்கிறது. சிரியா தாக்குதல், முன்னாள் உளவாளியின் மேல் விஷத்தாக்குதல் என திட்டம்– ப�ோட்டு குற்றம் செய்யும் ரஷ்யா– வுக்கு நெருக்–கடி த�ொடங்கிவிட்டது.
ரஷ்–யா–வுக்கு
தடை!
31
வருண் சிவ–ராம் 2015 ஆம் ஆண்டு வெளி–யு–றத்–
துறை கவுன்–சி–லில் இணை–யும் முன் சூழல் குறித்த எந்த நிகழ்–வி–லும் பங்– கேற்–றி–ருக்–காத இளைஞர் வருண். ஆக்ஸ்ஃ–ப�ோர்டு பல்–கல – ை–யில் இயற்– பி–யல் கற்ற வருண், புதுப்–பிக்–கும் ஆற்– றல் துறை–யில் நம்–பிக்கை க�ொண்டு செயல்– ப ட்டு வரு– கி – ற ார். “முடிந்– த–ளவு கரிம எரி–ப�ொ–ருட்–க–ளால் ஏற்–ப–டும் பாதிப்பை குறைப்–பதே லட்–சி–யம். சூரிய மின்–னாற்–றல் துறை என் தந்தை ஈடு–பட்–டி–ருக்– கும் துறை என்–பத�ோ – டு எனக்கு மிகப்– பி – டி த்– த – ம ா– ன – து ” என்று புன்–ன–கைக்–கி–றார் வருண். நியூ–யார்க் நக–ரத்–திற்–கான நிர்– வாக கவுன்–சி–லில் ஆற்–றல்– து–றை– யில் ஆல�ோ–ச–க–ராக பணி–பு–ரிந்து வரு– கி– ற ார் வருண். மெக்–கி ன்ஸி அண்ட் க�ோ நிறு–வன – த்–தில் ஆல�ோ– ச–க–ராகப் பணி–பு–ரிந்த வருண் தற்– ப�ோது நியூ–யார்க் மற்–றும் வாஷிங்– டன் மேயர்–க–ளுக்கு ஆற்–றல்–துறை சார்ந்த ஆல�ோ–ச–க–ராகப் பணி–பு–ரி– கி–றார். அத�ோடு ஜார்ஜ்–ட–வுன் பல்– க–லை–யில் பசுமை ஆற்–றல் கண்–டு– பிடிப்புகளைப் பற்றி மாணவர்– க–ளுக்கு கற்–றுத்–த–ரு–கி–றார்.
32
முத்தாரம் 06.04.2018
பக–தூர் ராம்–ஸி
37
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
06-04-2018 ஆரம்: 38 முத்து : 15
“இந்–தி–யா–வில் ச�ோலார் பேனல்–கள் என்– பவை எதிர்–கா–லத்–திற்–கான ஆற்–றல் மூலா– தா–ரங்–கள். மலி–வான விலை–யில் ச�ோலார் பேனல்– க ள் கிடைத்– த ா– லு ம் இங்கே நிலங்– களை விலைக்–குப் பெறு–வது சிக்–கல – ாக இருக்– கி–ற–து” என எதார்த்–தம் அறிந்து பேசு–கி–றார் வருண். 2011 ஆம் ஆண்டு சீனா–வி–லி–ருந்து அமெ– ரி க்– க ா– வு க்கு மலி– வ ான விலைக்கு ச�ோலார் பேனல்–கள் குவிந்–தன. அப்–ப�ோது வருங்–கா–லம் புதுப்–பிக்–கும் ஆற்–றல்–தான் என்– பதை உணர்ந்–தார் வருண். “ச�ோலார் துறை– க் கு மூர் க�ொள்கை ப�ொருந்தாது” என்–னும் வருண், ச�ோலார் பேனல்–க–ளுக்கு மாற்–றாக சிலிக்–கான் வேபர் தக–டு–களை ஆற்–றல் சேமிக்க பயன்–ப–டுத்த பரிந்–து–ரைக்–கி–றார். 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ் ஃ–ப�ோர்டு படிப்–புக்கு பிறகு இவர் பரிந்–து– ரைத்த வீட்–டின் கூரை–யில் ச�ோலார் பேனல்– களை ப�ொருத்–தும் திட்–டம் நியூ–யார்க் நக–ரில் செயல்–படு – த்–தப்–பட்டு மக்–களி – ன் பாராட்–டுக்– க–ளைப் பெற்–றது. The Geopolitics of Renewables என்ற நூலை சாக–தம் சாகா–வுட – ன் இணைந்து எழு–தி–யுள்–ளார். புதுப்–பிக்–கும் ஆற்–றல்–து–றை– யில் அலெக்–ஸாண்–டர் ஹாமில்–டன் என–வும் புக–ழா–ரம் பெற்ற நவீன இளை–ஞர் இவர். “ ந ா ன் மு த – லி ல் ந ா ன�ோ – ச�ோ – ல ா ர் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தேன். எதிர் கா–லத்தில் சிலிக்–கா–னில் பேனல்–கள் உரு–வா– வது உறுதி. ஆக்ஸ்ஃ–ப�ோர்டு பல்–க–லை–யில் எனக்கு ஸ்டார்ட்–அப் அனு–ப–வம் கிடைத்– தது. க�ொள்கை மற்– று ம் களப்– ப ணி அள– வி–லும் மாற்–றத்தை ஏற்–ப–டுத்–தும் நம்–பிக்கை தற்–ப�ோது என்–னி–டம் உள்–ளது “என்–கி–றார் வருண் சிவ–ராம்.
06.04.2018 முத்தாரம் 33
ச�ொத்து பத்–தி–ரங்–க–ளில் பெண்– க–ளின் பெயரை எழு–து–வது அவர்– க–ளுக்கு ச�ொத்–து–ரிமை தருமா? ஆவ–ணங்–களி – ல் பெண்–களி – ன் பெய–ரைக் குறிப்–பிட்–டி–ருப்–பது, பெண்–க–ளின் ச�ொத்–து–ரி–மையை உ று தி ச ெய்வ த ா கு ம் . இ ச் செயல்பாடு பெண்களுக்கு தன்– னம்பிக்கை தருவத�ோடு அவர்– களின் பிற்கால வாழ்க்கைக்கும் பாதுகாப்பு தரும். குறிப்பாக விதவைகள் மற்றும் திருமணம் செய்யாத பெண்கள். எங்களின் லேண்டெஸா அமைப்பு பெண்– க–ளின் உரி–மையை உறு–திப்–படு – த்த உழைக்–கி–றது. லேண்–டெஸா அமைப்பு பெண்–
34
முத்தாரம் 06.04.2018
முத்–தா–ரம்
நிலத்தை பெண்களுக்கென பெற்–றுத்–த–ரு–வ–தில் நீங்–கள் என்ன சவால்–களை சந்–தித்–திரு – க்–கிறீ – ர்–கள்? உல– க ம் முழுக்க ச�ொத்– து க்– க–ளின் மீது ஆண்–க–ளின் மேலா– தி க ்க ம் உ ள ்ள து . கு றி ப ் பா க இந்–தி–யா–வில் இதன் தாக்–கம் அதி– க ம். இந்– தி – ய ா– வி – லு ள்ள 65 க�ோடி பெண்– க – ளி ல் பெரும்– பால�ோர் கிராமப்புறத்தைச் சேர்ந்– த – வ ர்– க ள். இந்து சட்– ட த்– தி–ருத்–தம் 2005 படி, பெண்–களு – க்கு ச�ொத்–துக்–களை வழங்க அர–சி –ய–ல–மைப்–புச்–சட்–டம் வழி–வகை செய்–துள்–ளது.
Mini
க–ளின் வேலை–வாய்ப்பு த�ொடர்–பாக ஆராய்ச்–சி–கள் ஏதே–னும் செய்–தி–ருக்– கி–றதா? நிலத்தை வைத்– தி ருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கான பயன்களைப் பெற முடியும் என்–பதால் பெண்களுக்கு நிலம் முக்கியமான ச�ொத்து. நாங்கள் இந்–திய – ா–வில் செய்த ஆய்–வுப்–படி நிலம் மீதான பெண்–ணின் ச�ொத்– து–ரிமை அவர்– சார்ந்த குடும்–பத்– தின் ப�ொரு–ளா–தார நிலையை உயர்த்–தி–யுள்–ளது.
-கிறிஸ் ஜாக்–னிக், லேண்–டெஸா (உலக நில–வு–ரிமை இயக்–கம்)
காலா–வ–தி–யா–காத அதி–பர்! ரஷ்–யா–வில் நடை–பெற்ற தேர்–த–லில் புடின் வென்று மீண்–டும் அதி–பர் பத–வியை தக்க வைத்–துக்–க�ொண்–டுள்–ளார். ரஷ்–யா–வின் மாஸ்–க�ோ–வி–லுள்ள கிரெம்–ளின் தலை–மை–ய– கத்–தில் தன் சகாக்–க–ள�ோடு ஆட்சி குறித்து ஆல�ோ–சனை செய்த காட்சி இது. 2024 வரை பதவி வகிக்–க–வுள்ள புடின், முன்–னாள் அதி–பர் ஜ�ோசப் ஸ்டா–லினு – க்கு அடுத்–தப – டி – ய – ாக அதிக ஆண்–டுக – ள் ஆட்–சிச – ெய்த அதி–பர் பட்–டிய – லி – ல் இடம்– பெற்–றுள்–ளார்.
அட்–டை–யில்: புதுதில்–லி–யில் நடந்த இந்–திய த�ொழில் கூட்–டம – ைப்பு (CII) நிகழ்ச்–சியி – ல் உல–கவ – ர்த்–தக கழக (WTO) தலை–வர் ராபர்ட்டோ அசெ–வீட�ோ பேசிய காட்சி இது.
35
2
புரட்–சி–வீ–ர–னுக்கு ஆத–ரவு! தைவா–னைச் சேர்ந்த சமூக செயல்–பாட்–டா–ளர் லீமிங் சே-வை சீன அரசு சிறை–யில் அடைத்–துள்–ளதை எதிர்த்து அவ–ரது ஆத–ர–வா–ளர்–கள் தாய்–பெய் நக–ரில் பேரணி நடத்–திய காட்சி இது. ஐந்–தாண்–டு–கள் சிறைத் தண்– ட னை விதிக்– க ப்– ப ட்– டு ள்ள லீமிங் சே-வை விடு– தல ை செய்ய ப�ோராட்–டக்–கா–ரர்–கள் ‘பேச்–சு–ரிமை தேவை; லீமிங் சே அப்–பா–வி’ என்று எழு–திய பதா–கை–களை ஏந்தி பேர–ணி–யில் பங்–கேற்–ற–னர்.