Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

27-04-2018

சென்னை சீக்–ரெட்ஸ்!

க�ொலை–கார

குடும்–பம்! 1


ப�ோர் பேச்–சு–வார்த்தை! துருக்–கியி – ன் அங்–கா–ரா–வில் ரஷ்ய அதி–பர் புடினை சந்–தித்து உற்–சா–கம – ாக கைகு–லுக்கி உரை–யா–டி–னார் இரா–னின் அதி–ப–ரான ஹஸன் ருகானி. ரஷ்யா, இரான், துருக்கி ஆகிய மூன்று நாட்டு அதி–பர்–க–ளும் சிரியா ப�ோர், அதன் எதிர்–கா–லம் குறித்து பேசி முடி–வெ–டுக்க ஒன்று கூடி உள்ளனர்.

அட்–டை–யில் ஸ்விட்– ச ர்– ல ாந்– தி ன் ஜெனி– வ ா– வி – லு ள்ள ஐ.நா சபை தலை–மைய – க – த்–தில் ஐ.நா சபை செய–லா–ளர– ான அன்–டா–னிய�ோ குட்–டெ–ரஸ், ஏமன் நாட்–டில் ப�ோரி–னால் ஏற்–பட்ட உயி–ரி–ழப்– பு–கள் குறித்து ஊட–கங்–க–ளி–டம் உரை–யா–டிய காட்சி இது.

2


நீங்–கள் அதனை எந்த சூழ–லில் பயன்–ப–டுத்–து–கி–றீர்–கள் என்–ப–தைப்

ப�ொறுத்–தது. வன–ம–க–னாக காட்–டில் இருந்–தால், கணக்–கில், ம�ொழி– யில் சூர–னாக இருப்–பது அச்–சூ–ழ–லில் வாழ உத–வாது. அங்–குள்ள தாவ–ரங்–கள், விலங்–கு–களை வேட்–டை–யா–டும் திறன், சூழலை ஆழ– மாக உள்–வாங்–கு–வது, தங்–கு–மி–டங்–களை உரு–வாக்கி தன் இனத்தை பாது–காப்–பது ஆகி–யவையே – அந்த இடத்–திற்குத் தேவை–யான திறன்– கள். ஆனால் செயற்கை அறிவு க�ொண்ட கணி–னி–கள் நிரம்–பிய இவ்–வு–ல–கில் ஐக்யூ மட்–டுமே உங்–க–ளின் வேலை–யைக் காப்–பாற்–றிக் க�ொடுத்து உங்–களை – யு – ம் உயிர்–வா–ழவை – ப்–பத�ோ – டு, பிற–ரின் வாழ்–வைக் காப்–பாற்–ற–வும் கச்–சி–த–மாக உத–வும்.

மனி–தர்–கள் இவ்–வு–ல–கில் தாக்–குப்–பி–டித்து வாழ ஐக்யூ உத–வு–கி–றதா? Mr.ர�ோனி

ஏன்? எதற்கு?

எப்–படி? 03


என்ன செய்–தது

ரஷ் யா? ஐ

ர�ோப்– பி ய நாடு– க – ளி ல் பத்– த�ொன்–பது தேர்–தல்–க–ளில் குறுக்– கீடு, பிரான்– சி – லு ள்ள National Front, ஜெர்–ம–னி–யின் AfD, இத்– தா–லி–யின் Five Star ஆகிய வல–து– சாரி கட்–சி–களை ரஷ்யா ஏரா–ள– மான ப�ொருட்–செல – வி – ல் தன் அர– சி–யல் நல–னுக்–காக திட்–ட–மிட்டு உரு–வாக்–கி–யது.

04

2016 ஆம் ஆண்டு மேக்– ரா – னின் கட்சி கணி–னிக – ளை ரஷ்யா க�ொள்ளை–யிட்டு தக–வல்–களை – ம – ா–கியு – ள்–ளது. திரு–டிய – து நிரூ–பண மேலும் நார்வே, ஜெர்–மனி ஆகிய நாடு–க–ளி–லுள்ள பல்–வேறு கட்–சி– க–ளின் தக–வல்–க–ளை–யும் ரஷ்ய உள– வு த்– து றை க�ொள்– ள ை– யி ட்– டது. ஸ்பெ– யி – னி ன் ஆளுகைக்கு உட்பட்ட கடல�ோனியாவின் சுதந்–திர க�ோரிக்–கையைத் தூண்டி விட்–டது. 2016 ஆம் ஆண்டு அமெ– ரிக்–கா–வின் ஜனநாயகக் கட்சி மீது இணை–யத்–தாக்–கு–தல் நடத்– தியது த�ொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது. ரஷ்யாவின் அத்துமீறிய தாக்– குதல்களுக்கு எதிராக திரண்– டுள்ள 24 நாடுகள், தம் நாடு– களிலுள்ள ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்– து ள்– ளன. பாது– காப்பு விஷ–யத்–தி ல் ஐர�ோப்பிய யூனியனை விட அமெ– ரி க்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடு–களே வலிமை வாய்ந்–தவை என்–பது உண்மை. இனி த�ொடரும் ரஷ்யாவின் ந ட வ டி க்கை க ளே ச ண் – டையா, சமா–தானமா என உல– கி ற்கு சிக்– னல் காட்–டும்.


2015

ஆம் ஆண்டு சவுதி அரே–பியா ஏமன் நாட்– டின் மீது த�ொடர்ந்–துள்ள ப�ோருக்கு வயது நான்கு. “ ம னி தர ்க ள் ஏ ற் – டு ப – த்–திய மிக–ம�ோச – ம – ான ப�ோர்ச் சேதம் இது” என ஐ.நா. சபை கூறி–யுள்–ளது. அரே– பி ய நாடு– க – ளி ல் மிக–வும் ஏழை–நா–டான ஏமன் தற்–ப�ோது ப�ோர்ச் சூழ–லில் ஊட்–டச்–சத்–துக்– கு–றைவு பிரச்–னைய�ோ – டு காலரா ப�ோன்ற ந�ோய்–க– ளை–யும் குழந்–தை–கள் சந்– திக்– க – வே ண்டியிருக்– கு ம் என ஐ.நா எச்–ச–ரித்–துள்– ளது. இப்–ப�ோ–ரில் 15 ஆயி– ரத்–திற்–கும் மேற்–பட்ட மக்– கள் பலி–யா–கி–யுள்–ள–னர். ஏமன் நாட்டு அதி– பர் அபு– த ா– பி ஹ் மன்– சூர் மற்–றும் உள்–நாட்டுப் புரட்– சி – ய ா– ள ர்– க – ளு க்– கு இடை– யி ல் அமைதிப் பே ச் – சு – வ ா ர் த் – தை க் கு ஐ.நா சபை முயற்–சித்–த– ப � ோ – து ம் அ வை வெ ற் றி பெற வி ல்லை . அ ண்மை யி ல் ஏ ம ன் பு ர ட் சி ய ா ளர ்க ள் சவு–தி–யின் தலை–ந–க–ரான ரியாத் மீது ஏழு ஏவு–

சத்–தம், ரத்–தம், யுத்–தம்!

க– ண ை– களை ச் செலுத்தி மூன்– ற ா– வ து ஆண்டு ப�ோர் நிறைவைக் க�ொண்–டாடி பீதி ஊட்–டி–யி–ருக்–கி–றார்–கள்.

27.04.2018 முத்தாரம் 05


சீடி–யிஸ்ல்சாம்– பி–யன்–ஷிப் 2018 ப�ோட்– Camembert பிரி–வில் கனடா

வென்–றது பிரான்ஸ் நாட்–டிற்கு பேர–திர்ச்சி. இது–ப�ோ–லவே நிறைய அ தி ர் ச் – சி – யூ ட் – டு ம் வ ெ ற் – றி – க ள் உணவு, மது–பா–னங்–க–ளுக்கு உல– கெங்–கும் கிடைத்–துள்–ளது. ஆஸ்– தி – ரே – லி – ய ா– வி ன் மெல்– ப�ோர்– னி ல் ரெஸ்– ட ா– ரெ ண்ட் நடத்–தி–வ–ரும் சமை–யல் கலை–ஞர் ஜானி டி ஃபிரான்– செஸ்கோ. இவர் உரு–வாக்–கிய நிய�ோ–ப�ொலிட் – ட ன் பீட்– ஸ ா– வு க்கு 2014 ஆம் ஆண்– டி ன் உலக பீட்ஸா சாம்– பி–யன்–ஷி ப் ப�ோட்– டி – யி ல் ‘சிறந்த ம ா ர் – க – ரி ட் – ட ா ’ எ ன கி ரீ – ட ம் சூட்–டப்–பட்–டது. 2 0 1 5 ஆ ம் ஆ ண் டு வி ஸ் கி பைபி–ளில் ஜப்–பா–னில் தயா–ரிக்–கப்– பட்ட சிங்–கிள் மால்ட் விஸ்–கிக்கு நூற்–றுக்கு 97.5 மார்க் கிடைத்–தது. – லி – ல் உல–கப்–புக – ழ்–பெற்ற இப்–பட்–டிய ஸ்காட்–லாந்து விஸ்கி கம்–பெ–னி– கள் கீழே தள்–ளப்–பட்–டன. 2 0 1 0 ஆ ம் ஆ ண் டு ச ா ன் – பி–ரான்–சிஸ்–க�ோ–வில் நடை–பெற்ற ஸ்பி–ரிட் சாம்–பி–யன்–ஷிப் ப�ோட்டி – யி ல் , இ ங் – கி – ல ா ந் – தி ன் ஹ ெ ர் ஃ–ப�ோர்ட்–ஷை–யர் பண்–ணை–யில் உ ரு ளை க் கி ழ ங் கி ல் உ ரு வ ா ன வ�ோட்கா டைட்டில் வென்றது. இதில் புகழ்–பெற்ற ரஷ்யா மற்–றும் ப�ோலந்து வ�ோட்கா கம்–பெனி – க – ள் த�ோற்–றுப்–ப�ோ–யின.

06

முத்தாரம் 27.04.2018

வின்–னர்!


! ர் தீ – ா த – –வரில் எழு

சு

‘வித்–தைக்–கா–ரர் கயிற்–றின் மீது

நடந்–தார்’. இந்த ச�ொற்–ற�ொ–ட– ரில் கயிறு எனும் ச�ொல்– லி ன் இறுதி எழுத்–த�ோடு ‘ன்’ எனும் உருபு சேர்–வ–தால் வல்–ல�ொற்று மிகு–தல் என்ற இலக்–கண விதிப்– படி ‘கயிற்– றி ன்’ என்ற ச�ொல்– லாக மாறி உள்– ள து. கயி– றி ன் மீது என்று ச�ொல்–லக் கூடாது. தற்–ப�ோது நிறைய இடங்–க–ளில் ‘சுவற்–றில் எழு–தா–தீர்’ என்ற தவ– றான அறி– வி ப்பு காணப்– ப – டு – கி–றது. சுவர் எனும் ச�ொல்–லில்

இளங்க

உள்ள சிறிய ‘ர’ க– ர த்– த �ோடு ‘ன்’ எனும் உருபு சேர்– வ – த ால் சுவ–ரின் என்–று–தான் மாறுமே தவிர வல்–ல�ொற்–றும் பெரிய ‘ற’ க–ரம – ாக மாறாது. எனவே, ‘சுவ–ரில் எழு–தா–தீர்’ என்–பதே சரி. அது– ப�ோ–லவே ச�ோறு என்ற ச�ொல்– லும் வல்–ல�ொற்று மிகும்–ப�ோது ச�ோற்–றில் என்று மாறும். சேறு என்ற ச�ொல்–லும் சேற்–றில் என்று மாறும். வல்–ல�ொற்று என்–றால் மிகும் மெல்–ல�ொற்று என்–றால் மிகாது என்–பதை கன–விலு – ம் மறக்– கா–தீர்–கள். ‘கந்–தன் க�ோர்–வை–யா– கப் பேசி–னான்’ இந்த வாக்–கி–யம் சரியா? தவறா?

27.04.2018 முத்தாரம் 07


ஆன்–டனி ட�ோரஸ் அ மெரிக்காவின்

நியூயார்க் ந க ர ை ச் ச ே ர ்ந ்த ஆ ன ்ட னி ட�ோர ஸ் , சு ற் று ச் சூ ழ லு க் கு ஆதரவான தன்னார்வலர். நிக–ர– குவாவிலிருந்து அமெரிக்கா– வுக்கு இடம்பெயர்ந்த பெற்– ற�ோரின் செயல்பாடுகள் மூலம் வறுமை, வெப்பநிலை உயர்வு, கடல்– நீ ர்– ம ட்– டம் உயர்வு ஆகி– யவை ஒன்–றி–ணைந்த ஒரே தீர்– வினை எதிர்–ந�ோக்கு – ம் பிரச்–னை– கள் என்– பதை விரை– வி – லேயே அடை– ய ா– ள ம் கண்டுக�ொண்– டார் ஆன்– ட னி. சியரா கிளப் மூலம் அச்–சுறு – த்–தலு – க்–குள்–ளா–கும் இனக்–குழு சார்–பாக பல்–வேறு பேர–ணி–களை நடத்தி அர–சுக்கு தங்–கள் க�ோரிக்–கை–க–ளைத் தெரி– விக்க முயற்–சித்து வரு–கின்–ற–னர். “சூழல் செயல்பாட்டாளர்– கள் தம் பிரச்னைகளை எளிய கதைகளாக்கி மக்– க – ளு க்கு புரி– யும்–படி விளக்–கு–வது அவ–சி–யம். தடு–மா–றாத லட்–சி–ய–மும் ந�ோக்– க – மு ம் இ ச்செ ய ல ்பா ட் டு க் கு தேவை” என்கிறார் ஆன்டனி. அனைத்து பிரச்னைகளிலும்

08

முத்தாரம் 27.04.2018

40


வர்க்– கம் , பாலி– ன ம், நிறம் ஆகி–யவை அமெ– ரிக்–காவி – ல் இணைந்தே நிற்–கின்–றன என்–பதை ஆன்–டனி உணர்ந்துள்– ளார். சியரா கிளப்–பின் வழியே வணி– க த்– தி ல் மக்– க ள், ஊழி– ய ர்– க ள், சுற்–றுச்–சூழ – ல் ஆகி–யவை பா தி க ்க ப ்படாமல் இ ரு க ்க ப�ோரா டி வரு– கி ன்– ற – ன ர். 1892 ஆம் ஆண்டு சூழ–லி–ய– லாளர் ஜான் ம்யூர் என்பவரால் த�ொடங்– கப்பட்ட முக்–கிய – மா – ன சூழல் அமைப்பு சியரா கிளப். இதிலுள்ள 3 லட்– ச த்– தி ற்– கு ம் மேற்– பட்ட உறுப்–பி–னர்–கள் – ன் நிலத்தை 250 மில்–லிய சூழல் கேட்–டி–லி–ருந்து காப்–பாற்றி பாது–காத்– துள்–ள–னர். பாபில�ோன் தீவில் தன் கிளப் நண்– ப ர் க ளு ட ன் ர�ோந் து சென்று அரிய உயி– ரி – களைப் பாது–காக்–கும் முயற்–சி–யில் ஈடு–பட்டு வரு– கி – றா ர் இந்த இரு– பத்தி மூன்று வயது இளை– ஞ ர். 2012 ஆம் ஆண்டு கடல்–பகு – தி – யை

பக–தூர் ராம்–ஸி சாண்டி புயல் தாக்– கி – ய – ப�ோ – து ம் இங்கு பாதிப்பை சீர்–செய்–யும் முயற்–சி–யில் தன் குழு–வி–ன–ருட – ன் ஈடு–பட்–ட–வர் Brower Youth Award பட்–டி–ய–லில் இடம்–பெற்ற ஆச்–ச–ரிய இளை–ஞர். “பசிஃ– பி க், நாஃப்டா ஒப்– பந் – தம் என எந்த வணிக நட– வ – டி க்கை என்– றா – லு ம் அதில் மக்–க–ளின் வாழ்வை மேம்–ப–டுத்–து–வ– தற்கான விதிகள் இருப்பது அவசியம். வணிகம் இயற்கை வளங்களை சூறை ய – ாடும்போது பாதிக்கப்படுவது நிற, வர்க்க பேதங்–க–ளைத் தாண்–டிய மக்–கள் மட்–டுமே என்–பதை நாம் உண–ரவே – ண்–டும். அர–சிய – ல் அதி–கா–ரம் நமக்கு சாத–க–மாக இருந்–தால் மாற்–றம் சாத்–திய – ம்–தான்” என திருத்–தமாகப் – பேசி அதி–ர–வைக்–கி–றார் ஆன்–டனி.

27.04.2018 முத்தாரம் 09


க�ோதாவரி– ஆந்திரா (45 டிஎம்சி),

மகா– ர ாஷ்– டி ரா மற்– று ம் கர்– ந ா – ட க ா ( 3 5 டி எ ம் சி ) ஆ கி ய மாநி–லங்–கள் நதி நீரைப் பெறு– வ– த ற்– க ாக 1969 ஆம்– ஆண்டு தீர்ப்பாயத்தை அமைத்தன. 2005-06 ஆ ண் டு க ளி ல் மகாராஷ்டிரா ப�ோச்சம்–பள்ளி அணையருகே தடுப்பணை கட்–டுவ–தற்கு ஆந்–திரா எதிர்ப்பு தெரி– வி த்து வழக்கு த�ொடர்ந்– த ா லு ம் – நீ தி ம ன ்ற ம் அ ண ை கட்ட அனுமதி தந்–து–விட்–டது. கிருஷ்–ணா– ஆந்–திரா (1001 டிஎம்சி), மகாராஷ்டிரா(666டிஎம்சி), கர்– நா– ட கா (907 டிஎம்சி) ஆகி– ய – வற்றுக்கா–ன– நீர் தீர்ப்–பா–யம் 1969 ஆம் ஆண்டு உரு–வாகி 2004 ஆம்– ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தெலுங் க – ானா,

அறிவ�ோம்

தெளிவ�ோம்! 10

முத்தாரம் 27.04.2018

ஆந்–திரா என இரண்டு மாநி–லங்– களும் நதிநீர் பங்கீடு குறித்து வ ழ க் கு த�ொ ட ர் ந் – து ள் – ள ன . சட்–லெஜ் - யமுனா நதி–பஞ்–சாப், ஹரி–யானா, ராஜஸ்–தான் ஆகிய மாநி–லங்–கள் 214 கி.மீ நீளும் கால்– வாய் மூலம் நதி நீரைப்–பெற ஏற்– பாடு செய்–யப்–பட்–டது. 1990ஆம் ஆண்டு கால்–வாய் பணி 90 சத– வி–கி–தம் நிறை–வடை – ந்–த–பின்– பஞ்– சாப்பில் ஏற்பட்ட வன்முறை ப �ோ ர ா ட்டங்க ள ா ல் அ ர சு திட்டத்தைக் கைவிட்டது. நிலத்– திற்கான வாடகை ஒப்பந்தம் முடிவடைந்து– விட்டது என பஞ்சாப் அரசு அறிவித்ததை– 2–01– 6 ஆம் ஆண்டு உச்–சநீ – தி – ம – ன்–றம் ஏற்க ம–றுத்–து–விட்–டது. யமுனா நதி பங்– கீ ட்– டி ல் டெல்– லி க்– கு ம், ஹரியானாவுக்கும்– முட்டல் ம�ோதல் த�ொடர்ந்து வரு–கிற – து.


ம�ொசில்–லா–வின்

VR ப்ரௌ–சர்! ம�ொ சில்லா

நிறு– வ – ன ம், தற்– ப�ோது விர்ச்–சு–வல் ரியா–லிட்–டிக்– கான புதிய ப்ரௌ– ச ரை அறி– மு – க ப்– ப – டு த் – தி– யுள் – ள து. த ற்– ப�ோது HTC Vive Focus ஹெட்– செட்–டிற்–கான கட்–டற்ற மென்– ப�ொ–ருள் வழியில் தகவல்களைப் பாதுகாக்–கும் விஷயங்களுடன் இந்த ப்ரௌ–சர் தயா–ரா–கி–யுள்– ளது. தற்–ப�ோது ரிலீ–சா–கி–யுள்ள டெம�ோ–வில் ம�ொசில்–லா–வின் ரியா– லி ட்டி ப்ரௌ– ச ர் பக்– க ங்– களைப் பார்ப்–பது, ஒலி ஆகி–யவ – ற்– றில் பாஸ் மார்க் வாங்–கியு – ள்–ளது. கூகு–ளின் டேட்–ரீம், விண்–ட�ோ– ஸின் எட்ஜ் ஆகி– ய வை விஆர் ஹெட்– செ ட்– டி ற்– க ான அடிப்–

படை ப்ரௌ–சர்–கள். ம�ொசில்– லா–வின் ரியா–லிட்டி ப்ரௌ–சர், குறிப்–பிட்ட விஆர் ஹெட்–செட்– டிற்–காக தயா–ரிக்–கப்–பட்–டுள்–ளது என அறிவிக்கப்படாத நிலை– யில் இதன் திறன் குறித்து பேச முடி–யாது. விஆர் ஹெட்–செட்– டில் ப�ொது– வ ாக 2டி வடி–வில் இணையப்பக்கங்கள் வரு– வ து ரசிக்–கத்–தக்–கத – ல்ல. 360 டிகிரி பார்– வை–யில் பக்–கங்–கள் விரி–வது – த – ான் விஆர் ஹெட்–செட்–டின் சிறப்பு. ம�ொசில்லா இதில் சாதிக்–குமா என்–பது சந்–தைக்கு வந்–த–பின்–பு– தான் தெரி–யும்.

27.04.2018 முத்தாரம் 11


எக்–சர்–சைஸ் உ

ங்–கள் உடலில் பழனி படிக்– கட்டு செதுக்–கக்–கூட வேண்–டாம்! ஆக்–டிவ்–வாக வைத்–திரு – க்க உடற் –ப–யிற்சி தேவை. தின–சரி உடற்– ப–யிற்சி என்–பது உட–லின் ந�ோய் எதிர்ப்பு சக்– தி – ய ைத் தூண்டி ஆர�ோக்–கி– ய– மாக வைத்–தி –ரு க்க உத–வும். ஏர�ோ–பிக் பயிற்–சி–களை தின– ச ரி 45 நிமிடங்கள் செய் தால் த�ொற்–று–ந�ோய் பிரச்னை குறை–யும் என்–பது ஆய்–வுரீ – தி – ய – ாக கண்–ட–றி–யப்–பட்ட உண்மை. “ஒரு–வ–ரின் உடல் காய்ச்–சல் அல்–லது சளி–யி–னால் பாதிக்–கப்–

12

முத்தாரம் 27.04.2018

எப்–ப�ோது?

பட்டு ச�ோர்வடைந்திருக்கும் நிலையில் செய்யும் வ�ொர்க்– அவுட்கள் உடல் ந�ோயிலிருந்து மீண்–டுவ – ரு – வதை – – ாக்–கும்” தாம–தம என்கிறார் டாக்டர் டேவிட் நீமன். உடலின் ந�ோய்– எ–திர்ப்பு சக்தி, த�ொற்றுந�ோய்க் கிருமி களை எதிர்த்து தாக்–கிக் க�ொண்–டி– ருக்–கும்–ப�ோது உடலை வருத்தும் உ ட ற்ப யி ற் சி க ள் நி லைய ை இ ன் னு ம் ம�ோச ம ா க் கு ம் . எனவே உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பய–ன–ளிக்–கும்.


பி ரே– சி – ல ைச்

சேர்ந்த அர– சி – யல் தலை– வ – ர ான மரி– யி ல்லே ஃபிரான்கோ மற்–றும் அவ–ரது கார் ஓட்–டு–ந–ரான ஆண்–டர்–சன் பெட்ரோ ஆகிய இரு–வரு – ம் கறுப்–பினப் பெண்– க–ளுக்–கான விழா–வில் பங்–கேற்–ற– ப�ோது சுட்–டுக்–க�ொல்–லப்–பட்–ட–னர். ம னி த உ ரி மைக்கா க ப் ப�ோர ா டி – வ ந ்த ஃ பி ர ா ன ்க ோ க�ொல்– ல ப்– ப ட்– ட து பிரே– சி ல் மக்– க – ளைக் க�ொந்– த – ளி க்க வைத்– து ள்– ளது. 38 வயதான ஃபிரான்கோ, மரே ஃபவேலா என்ற குடி– சை ப்– ப– கு – தி – யி ல் பிறந்து வளர்ந்– த – வ ர். ரிய�ோ டி ஜெனி–ர�ோ–வின் 51 உறுப்– பி– ன ர்– க ள் க�ொண்ட கவுன்– சி – லி ல் இடம்– ப ெற்ற ஒரே கருப்– பி னப் ப ெ ண் – ண ா ன ஃ பி ர ா ன ்க ோ , ஆப்–பி–ரிக்க பிரே–சி–லி–யர்–கள், ஏழை– கள், மாற்றுப் பாலி– ன த்– த – வ ர்– க ள் ஆகி– ய�ோ – ரி ன் உரிமைகளுக்காக த�ொடர்ந்து குரல் க�ொடுத்து வந்–த– வர். அண்– மை – யி ல் அதி– பர் மைக்– கேல் டெமர், ராணு– வ ம், காவல்– துறை ஆகி– ய�ோரை கடு– மை – ய ாக விமர்–சித்து வந்–தார் ஃபிரான்கோ. இ வ ரி ன் இ ற ப் பி ற் கு பி ர ே சி ல் நாடு கடந்து நியூ– ய ார்க், பாரிஸ், பெர்– லி ன் உள்– ளி ட 54 நாடு– க–ளைச் சேர்ந்த மக்–கள் இரங்–கல் தெ ரி வி த் து ள்ள து கு றி ப் பி ட த் – தக்–கது.

பிரே–சில்

படு–க�ொலை!

13


ப�ோலி!

14


ஹங்–கே–ரி–யைச் சேர்ந்த

எல்– மை – ய ர் டி ஹ�ோரி, ஓவி–யங்–களி – ல் ப�ோலி–யைக் கலந்த பிதா–மக – ன். 1906 ஆம் ஆண்டு பிறந்த ஹ�ோரிக்கு ஓவி–யத்–தில் அபார திறமை. தன் பதி–னெட்டு வய–தில் புடா–பெஸ்ட் நக–ரி–லி–ருந்த ஓவி–யக்–கல்லூ – ரி – யி – ல் படிக்க சென்–றார். பின்–னர் பெர்– னான்ட் லெக்–கர் என்–பவ – ரி – – டம் ஓவி–யப்–ப–யிற்சி பெற்ற ஹ�ோரி, கடும் ஏழ்–மை–யில் சிக்கி பாரிஸ் நக–ரத்–திற்கு 1945 ஆம் ஆண்டு வந்து சேர்ந்–தார். அங்–கும் வறு– மை– தா ன். ஒரு– ந ாள் ஒரு ப ெ ண் – ணி ன் தலையை சில க�ோடு–களால் – வரைந்து க�ொ ண் – டி – ரு ந் – த – ப� ோ து அறைக்–குள் வந்த மறைந்த கார்–பந்–தய வீர–ரான மேல்– சன் சேம்–ப–லின் மனைவி, ஹ�ோரி– யி ன் ஓவி– யத்தை பெரும் விலை– க�ொ – டு த்து உடனே வாங்–கிக்–க�ொண்– டார். பிக்காஸ�ோ ஓவியங்கள்

ரா.வேங்–க–ட–சாமி

அப்போது நல்ல கிராக்–கி–யாக விற்–றுக்– க�ொண்–டி–ருந்–தன என்–ப–தால், அதைப்– ப�ோ– லவே வரைந்து ஓவி– ய ங்– க ளை விற்– பனை செய்து பிழைப்பை ஓட்– டி– வந்–தார் ஹ�ோரி. நண்–பர் ஜூல்ஸ் சேம்–பர்–லி–னி–டம் இதுபற்–றிக்–கூற அவ– ரது தந்தை மூலமே ஓவி–யங்–களை விற்– கத் த�ொடங்–கி–னார் ஹ�ோரி. ஆனால் பண– வி – ஷ – ய த்– தி ல் முட்– டி க்– க�ொள்ள ண்ட் காலா–வதி – யா – ன – து. பிரே– அக்–ரிமெ –

13

சி–லின் ரிய�ோ டி ஜெனிர�ோ செல்ல அங்கு சிறந்த ஓவி– ய ன் என பெயர் பெற்றார். பின் அங்– கி – ரு ந்து நியூ– யா ர் க் கு க் கு வ ந் து பி க ் காஸ � ோ , மேட்– டி ஸ், ரெய்– ன ர் ப�ோன்– ற – வ ர் க– ளி ன் ஓவி– ய ங்– க ளை நகல் செய்ய செம விற்பனை. ஆனால் பிராங்கி பெர்ல்ஸ் என்ற வியா–பாரி ஹ�ோரி–யின்

27.04.2018 முத்தாரம் 15


டூப் வேலை–யைக் கண்–டு–பி–டிக்க ஆர்–டர்–கள் கேன்–சல் ஆனது. அதே நேரத்தில் சம்பாதித்த பணத்தை பெண்களின் மெழுகு தேகத்– தில் முத–லீடு செய்–தார். ஓவி–யர் ஹ � ோ ரி . அ மெ ரி க ் கா வி ல் த ங் கி யி ரு க்க அ டையாள அட்டை இல்–லா–த–தால் அங்–கி– ருந்து உடனே வெளி–யே–றிய – வ – ர், மீண்–டும் ரேனல் என்ற பெய–ரில் உள்ளே நுழைந்து பல லட்– ச ம் டாலர்–களை சம்–பா–தித்–தார். அப்–ப�ோது பெர்–டி–னாண்ட் லெக்– ரா ஸ் என்ற பிரெஞ்– சு க்– கார ரு ட ன் வி யாபார த் தி ல்

16

முத்தாரம் 27.04.2018

கூட்டு சேர்ந்–தார். இந்த நட்பு த ன் உ யி ரு க்கே எ ம ன ாக ப் ப�ோகி–றது என ஹ�ோரி அன்று அறி– ய – வி ல்லை. 40-60% என பி ஸி ன ஸ் பே சி ன ர் . பி ன் எப்போதும் ப�ோல இரு– வ – ரு க்– கும் முட்டிக்– க�ொள்ள, ர�ோம் ந க ரு க் கு ஹ � ோ ரி இ ட ம் ப ெ யர்ந்தா ர் . ப ெ ய ரு ம் ஜ� ோ ச ப் ப� ௌ டி ன் எ ன மாறி– ய து. அங்கே எதேச்– சை – யாக லெக்– ராஸை மீண்– டு ம் சந்–தித்–தார் ஹ�ோரி.

(அறி–வ�ோம்…)


மெ– ரி க்– க ா– வி ன் மிசி– சி – பி – ய ைச் சேர்ந்த ஸ்மித், ஃபாக்ஸ் நியூஸ் சேன– லில் செலி–பி–ரிட்டி செய்–தி–யா–ளர். ட்ரம்ப் காலை–யில் எழுந்–த–தும் கவ– னிக்–கும் ஒரே சேனல் என ஃபாக்ஸ் நியூஸ் பெயர்–பெற, பிரைம் டைமில் செபர்ட் ஸ்மித்– தி ன் செய்– தி யை கதை–ப�ோல ச�ொல்–லும் முறை–தான் கார–ணம். தன்னை ஓரி–னச்–சேர்க்–கைய – ா–ளர் என்று அறி–வித்து தில்–லாக நிகழ்ச்சி நடத்–துப – வ – ரு – க்–கும் டிவி சேன–லுக்–கும் பல–முறை முட்–டிக்–க�ொண்–டா–லும், ஸ்மித்–தின் புக–ழுக்–கா–கவே மீண்–டும் அவரை ஒப்–பந்–தம் செய்–து–க�ொண்– டது ஃபாக்ஸ் நிர்–வா–கம். முத–லில் புள�ோ–ரிட – ா–வின் உள்–ளூர் சேன–லில் வேலை பார்த்த ஸ்மித், 1996 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து ஃபாக்ஸ் நியூ– சி ல் வேலை பார்த்து வரு–கி–றார். இன்று இவ–ரின் நிகழ்ச்–சிக்–கென உழைக்– கும் 17 பேர் க�ொண்ட செய்–திய – ா–ளர்– கு–ழு–வின் வலி–மை–யும் உண்–மையை உ ரக்கச்சொ ல் லு ம் தை ரி ய மு ம் பிற நிகழ்ச்சிகளை விட ஸ்மித்–தின் நிகழ்ச்சி ஸ்பெ–ஷல – ாகத் தெரிய கார– ணம். பாக்–லாந்து துப்–பாக்–கிச்– சூடு பற்–றிய ஸ்மித்தின் செய்தி நிகழ்ச்சி மிக–வும் பிர–பல – ம – ா–னத – ற்குக் கார–ணம் ஒவ்–வ�ொரு அமெ–ரிக்க பெற்–ற�ோர்– க– ளி ன் நெஞ்– சி ற்கு நெருக்– க – ம ான, கேட்–டிர – ாத, அஞ்–சும் உண்–மைக – ளை இவர் பேசி–ய–து–தான்.

ட்ரம்பை

எதிர்க்–கும்

செய்–தி–யா–ளர்!

17


ர ஷ்– ய ா– வி ன்

மாஸ்கோ நக– ரி – லுள்ள தேவா–ல–யத்–தில் பாதி–ரி– யார் ஈஸ்– ட ர் பண்– டி – க ை– யை க் க�ொண்–டா–டும் வித–மாக புறாக்– களை வானில் மகிழ்ச்– சி – யு– டன் பறக்–க–வி–டும் காட்சி இது. ஜ ூ லி ய ன் க ா ல ண்டர்ப டி , மேற்கு நாடு–க–ளி–லுள்ள தேவா–ல– யங்–கள் ஈஸ்–டர் பண்–டி–கை–யைக் க�ொண்–டா–டிய பின்–னரே கிழக்– கி–லுள்ள நாடு–கள் க�ொண்–டா–டி– வ–ரு–கின்–றன.

18


அமைதி

பர–வட்–டும்!

19


“தாய்–ம�ொ–ழி–யில் எழு–து–வது அவ–மா–ன–மல்–ல–!’–’– நாவல்களை உங்– க – ள து தாய்– ம�ொழியில் எழுதத் த�ொடங்–கி–யது ஏன்? அந்த எண்–ணம் த�ோன்–றி–யது எப்–படி? நான் முத–லில் எனது நான்கு ந ா வ ல ்க ள ை யு ம் ( T h e R i v e r Between, Weep not Child, A Grain of Wheat, Pedals of Blood) ஆங்–கி– லத்–தில்–தான் எழு–தி–னேன். 197778 ஆம் ஆண்– டு – க – ளி ல் மிக– வு ம் கெடு–பி–டிக – ள் நிறைந்த சிறை–யில் அடைக்–கப்–பட்ட ப�ோது Ngaahika Ndeenda எனும் நாட–கத்தை தாய்– ம�ொ–ழி–யான Gikuyu வில் எழு–தி– னேன். கால–னி–யாட்சி மற்–றும் தாய்– ம �ொழி பற்றி சிந்– த னை உரு– வ ா– ன – பி ன்– த ான் ஆங்– கி – ல த்– தி–லி–ருந்து எனது தாய்–ம�ொ–ழிக்கு மாறி– ன ேன். முதல் நாவலை கழி–வ–றைத் தாளில்–தான் எழுதி– னேன். Caitaani mu tharabaini என்ற பெய–ரில் எழு–தப்–பட்டு பின்–னர்

20

முத்தாரம் 27.04.2018

ஆங்–கி–லத்–தில் ம�ொழி–பெ–யர்க்– கப்–பட்–டது. தாய் ம�ொழியான ஆப்–பிரி – க்க ம�ொழி–யில் எழு–துவ – து அவ–மா–னம�ோ, வெட்–கம�ோ தரும் ஒன்–றல்ல. உங்– க – ள ைக் கவர்ந்த இந்– தி ய எழுத்–தா–ளர்–க–ளைப் பற்றி..? ஆர்.கே. நாரா–ய–ணன், முல்க்– ராஜ் ஆனந்த், சல்–மான் ருஷ்டி ஆகி– ய�ோ – ரி ன் எழுத்துக்களை வாசித்–திருக்கி–றேன். உ ங் – க – ள து ப டை ப் – பு – க – ளி ல் காலனி ஆதிக்–கத்–திற்குப் பிற–கான நிலை–மை–க–ளைப் பற்றிப் பேசு–வதை விளக்க முடி–யுமா? அர– சி – ய ல் விஷ– ய ங்– க ள் நம் கையி– லி – ரு ந்– த ா– லு ம் ப�ொரு– ள ா– தாரத் தூண்– டி ல் மேற்கு நாடு– க–ளி–டம் உள்–ளது. நாட்–டின் மாற்– றங்–கள், திட்–டங்–க–ளுக்கு மேற்கு


நேர்–கா–ணல்–:

கூகிவா தியாங்கோ, கென்ய நாட்டு எழுத்–தா–ளர் தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு 21


நாடு–க–ளின் கரு–ணையை எதிர்– பார்க்–கும் நிலையை நவ–கா–ல–னி– யம் என–லாம். உண்–மை–யில் நம் மக்–கள், அவர்–க–ளது கலா–சா–ரம், ம�ொழி ஆகி–ய–வையே நமது நாட்– டின் தேவையைத் தீர்–மா–னிக்க வேண்–டும். ஆப்–பிரி – க்க நாடு–களு – க்கு மேற்கு நாடு–கள் உத–வி–யுள்–ள–தாக நினைக்– கி–றீர்–களா? மேற்–கு–லகு ஆப்–பி–ரிக்–கா–வின் இயற்கை வளத்தை த�ொண்–ணூறு சத–வி–கி–தம் சூறை–யா–டி–விட்–டது. ஆனால் கய–மைத்–த–ன–மாக ஆப்– பி–ரிக்க நாடு–க–ளுக்கு மானி–யம் அளித்து உதவுவதாகக் கூறிக்– க�ொள்வது அவர்களின் மர–பான வழக்–கம். இப்–படிப் பேசு–வ–தன் மூலம் தாம் ஏற்– ப – டு த்– தி ய சீர– ழிவை இயல்–பா–ன–தாக உல–கின் பார்– வை க்கு மேற்கு நாடு– க ள் மாற்–று–கின்–றன. அண்– மை – யி ல் இந்– தி – ய ா– வி ற்கு நீங்–கள் வந்–த–ப�ோது என்ன உணர்ந்– தீர்–கள்? தீர்க்–கம – ாக இந்–திய – ப்–பர – ப்பை உள்– வ ாங்– கு – ம – ள வு நான் இங்கு தங்– க – வி ல்லை. கால– னி – ய ா– தி க்– கத்–திற்கு உட்–பட்ட தேசம், அதி– லி– ரு ந்து விடு– ப ட தவிப்– ப தை இந்–தி–யா–வில் பார்த்–தேன். இன்– றும் இங்கு தாய்–ம�ொ–ழி–யை–விட

22

முத்தாரம் 27.04.2018

ஆங்–கி–லம் முதன்–மை–யாக உள்– ளது. ம�ொழிகளும் சமூகமும் ஒன்றிணைய முடியாமல் ஏற்– றத்– த ாழ்– வு – க – ள ைக் க�ொண்– ட – தாக இந்– தி யா உள்– ள து. மக்– க – ளின் மன–சாட்–சியை, அறிவை ஒடுக்–கி–விட்–டால் அம்–மக்–களை கட்–டுப்–ப–டுத்த காவல்–து–றையே தேவை– யி ல்லை. ம�ொழி, கலா– சா–ரம் ஆகி–யவ – ற்–றின் மீது பூஞ்–சை– யாகப் பட–ரும் நிலப்–பி–ர–புத்–துவ எண்–ணத்தை வேர–றுப்–பதே மிக முக்–கி–யம். விரை–வில் வெளி–வ–ர–வி–ருக்–கும் Wrestling with the Devil என்ற நூலில் உங்–கள் வாழ்க்–கை–யைப் பற்றி வாச–கர்–கள் அறிந்–து–க�ொள்ள என்ன விஷ–யம் இருக்–கி–றது? 1 9 7 7 - 7 8 வ ரை யி ல ா ன ஓராண்டு சிறை அனு–பவ – ம்–தான் இந்த நூல். கழி–வ–றைத் தாளில் எழுதிய சிறைக்குறிப்புகளை சீர்திருத்தி தேவையற்றவற்றை நீக்கி பதிப்பித்–துள்ள படைப்பு இது. சமூ–கத்–தின் அநீ–திக்கு எதி– ராக நாம் காட்– டு ம் எதிர்ப்பு மட்–டுமே நம்மை பூமி–யில் வாழ– வைக்–கும் என்–பதைக் கூறி–யி–ருக்– கி–றேன்.

நன்றி: Pradhuman sodha, Kyla Marshell TOI, theguardian.com


ங்கோ லி ய ா வி ல் எ ங் கு சுற்–றி–னா–லும் தேசிய பிம்–பத்தை மட்– டு ம் தவிர்க்– க – மு – டி – ய ாது. உல–க–ம–ய–மாக்–க–லின் தந்–தை–யாக கூறப்–ப–டும் செங்–கிஸ்–கான்தான்– அந்த அடை– ய ா– ள ம். தலை– நகரம், உலன்பாட்டரிலுள்ள ஏர்–ப�ோர்ட், வங்கி, தெரு, சதுக்– கம், ஏன்- வ�ோட்கா கூட செங்– கி– ஸ்தா ன் பெய– ரி ல் உண்டு. நக–ருக்கு 30 கி.மீ வெளியே 130 அ டி – யி ல் ச ெ ங் கி ஸ்தா னி ன் சிலையும் கம்பீரமாக வீற்றிருக் கி ற து . ந வீ ன த் தி ற் கு ப�ொ ரு ந் திப்போகும் செங்கிஸ்தான் தன் ஆட்–சிக்கா–லத்–தில் மதச்– சு–தந்–தி–ரம், அரசு பள்–ளி–கள், தாராள வர்த்– த – க ம் ஆகி– ய – – கள – ை ஒன்– வற்றை பழங்–குடி றாக்கி பேரரசாக மாற்றி தன்

நண்–பன் ஜமுக்காவின் கனவை சாதித்த வல்லவர். ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய ஐர�ோப்பா, இந்–த�ோ–னே–ஷியா வரை தன் கைப்–பி–டி–யில் வைத்– தி– ரு ந்த செங்– கி ஸ்– கா ன் (இயற்– பெ–யர் டெமு–ஜின்) தான் இறக்– கும்–வரை தன் வாழ்க்கை பற்றி எழு– த – வு ம், தன் உரு– வ ங்– கள ை வரை–யவு – ம் அனு–மதி – க்–கவி – ல்லை. அச்சு எந்– தி – ர ம், துப்– ப ாக்கி மருந்து, திசை– கா ட்– டு ம் காம்– பஸ் ஆகி–யவை ஐர�ோப்–பா–வுக்கு மங்கோலியர்களின் வணிகம் மூலம் கிடைத்த ப�ொக்கி ஷ ங்க ள் . இ ப ்ப ோ து தலை ப ்பை மீ ண் டு ம் படியுங்கள்; உண்மை யை உணர்வீர்–கள்.

உல–க–ம–ய–மாக்–க–லின்

தந்தை!

23


You Can Win: A Step by Step Tool for Top Achievers Book by Shiv Khera Bloomsbury 1998 வேலை–வாய்ப்–புத் துறை–யில் இளை–ஞர்– க–ளுக்கு நம்–பிக்கை தரும் வழி–காட்டி நூல். பல்–வேறு முன்–ன�ோ–டி–க–ளின் வாழ்க்–கை–யில் ஏற்– ப ட்ட சறுக்– க ல்– க ள், மீட்சி, ரிஸ்க்– க ான முடி–வு–கள், வெற்றி ஆகி–ய–வற்றை விவ–ரிக்–கும் சூப்–பர் தன்–னம்–பிக்கை புத்–த–கம் இது.

சிறந்த

சுய–முன்–னேற்ற

நூல்–கள்!

The Monk Who Sold His Ferrari Book by Robin Sharma Jaico 1997 கனடா நாட்–டைச் சேர்ந்த சுய–முன்–னேற்ற பேச்–சா–ளர் பிளஸ் எழுத்–தா–ளர் ராபின் சர்மா. முத–லில் வழக்–குரை – –ஞ–ராகப் பணி–யாற்றி அப்– ப– ணி யைக் கைவிட்டு, தன் இரு– ப த்– தைந் து வய–தில் வேலை–யைவி – ட்டு எழுதத் த�ொடங்கி சு ய மு ன்னேற்ற ப் பு த்த க ங்கள ா லேயே க�ோடீஸ்வர ரா–னார் ராபின்–சர்மா. குழந்–தை– க–ளின் நலன்–காக்–கும் அறக்–கட்–டள – ையை(RSFC) நிறுவி செயல்–பட்டு வரு–கி–றார் இவர். Stay Hungry Stay Foolish Book by Rashmi Bansal Westland 2008 எழுத்–தா–ளர், பேச்–சா–ளர் ராஷ்மி இந் –நூ–லில் தம் கன–வு–களைத் தேடிப்–ப�ோன 24 எம்–பிஏ பட்–டத – ா–ரிக – ளின் வாழ்க்–கையை வாச–கர்– க–ளுக்கு அறி–மு–கப்–ப–டுத்–தி–யுள்–ளார்.

24

முத்தாரம் 27.04.2018


1650 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃபாக்ஸ் என்–பவ – ர் த�ொடங்– கி ய மத அ ம ை ப் – பி ல் இணைந்து செயல்–பட்–டார் நிக்–ஸன். 1937 ஆம் ஆண்டு தன் 24 ஆம் வய– தி ல் எஃப்– பி ஐ அமைப்–பில் சேர விண்–ணப்– பித்– த – வ ர். எழுத்துத் தேர்வு எ ழு – தி – வி ட் டு உ ட ல் – த – கு தி தேர்– வு க்– க ான ரிசல்– டு க்– க ாக காத்–தி–ருந்–தார். ஆனால் எந்த பதி– லு ம் வர– வி ல்லை. ஏன்? அ ப் – ப�ோ து நி ல – வி ய ப ட் – ஜெட் பிரச்– னை – ய ால் ஆட்– களை தேர்ந்–தெ–டுக்க மறுத்–து –விட்–டது அரசு.

‘வாட்–டர்–கேட்’

நிக்–ஸன்!

மெ–ரிக்–கா–வின் 37 ஆவது அதி– ப–ராக தேர்ந்–தெடு – க்–கப்–பட்டு பத– விக்–கா–லம் முடி–யும் முன்–னரே வாட்–டர்–கேட் ஊழல் குற்–றச்–சாட்– டி–னால் ராஜி–னாமா செய்–யும் அவ–லத்–திற்கு உள்–ளான ஒரே அதி–பர்.

நி க்– ஸ ன் தன் மனை– வியை டார்க்–கஸ்ட் ஹவர் என்ற நாட– க த்தை பார்க்– க ச்– செல்–லும்–ப�ோது பார்த்து காத– லிக்கத் த�ொடங்–கி–னார். பின் 1940 ஆம் ஆண்டு இரு–வ–ரும் திரு– ம–ணம் செய்–துக�ொ – ண்–ட–னர். நி க் – ஸ ன் ஸ்ந ோ ப – வு – லி ங் விளை–யாட்டு வெறி–யர். இதற்– கா–கவே அதி–பர் மாளி–கை–யில் ஊழி–யர்–க–ளுக்கு தனி–யா–க–வும், தனக்–கென ஸ்பெ–ஷல – ா–கவு – ம் பவு– லிங் பாதை–களை விளை–யாட அமைத்–தி–ருந்–தார்.

27.04.2018 முத்தாரம் 25


ஹெர்–மன்

ஷீர்

ஜெ ர்– ம – னி – யி ன்

49

26

சமூக ஜன–நா–யக கட்சி உறுப்– பி– ன – ர ாக செயல்– ப ட்டு ம ற ை ந ்த ஹ ெ ர்ம ன் ஷீர்(1944-2010), அணு – உ ல ை க ளு க் கு ம ா ற் – றாக புதுப்–பிக்–கும் ஆற்– றல்– மு – ற ை– க ளை அரசு கைக்– க�ொ ள்– ள – வ ேண்– டும் என்று பல்– வ ேறு ச ெ ய ல்பா டு க ள ை மேற்– க�ொண ்ட சூழல் ஆளுமை. த ற் – ப�ோ து ஜெ ர் – ம – னி – யி ல் மூ ன் று ச த – வி– கி – த த்– தி ற்– கு ம் அதி– க – மாக மின்–சா–ரம் சூரி–ய– னி–லி–ருந்து பெறப்–பட்டு வருவதற்கும், மக்களி–ட– மி– ரு ந்து தனி– ய ார் மின்– ச ா ர நி று வ ன ங ்க ள் மார்க்–கெட் விலை–யில் மி ன் – ச ா – ர த்தை வ ா ங் – கு– வதற்கும் ஹெர்மன் ஷீ ர் எ டு த ்த மு ய ற் சி – கள் முக்கியமானவை. ப�ோர்ச்–சுக – ல், ஸ்பெ–யின்,


ச.அன்–ப–ரசு

க்ரீஸ், பிரான்ஸ், இத்–தாலி ஆகிய நாடு–கள் ஹெர்–ம–னின் ஆற்–றல் க�ொள்– கையை ப் பின்– ப ற்– று ம் த் த�ொடங்–கியு முயற்–சியை – – ள்–ளன. 1999 ஆம் ஆண்டு ஹெர்–மன் ஏற்– ப–டுத்–திய German feed-in tariffs என்ற திட்–டம் பின்–னா–ளில் புதுப்– பிக்–கும் ஆற்–றல் ஆதா–ரங்–க–ளில் அரசு முத–லீடு செய்–வ–தற்–கான நிர்ப்–பந்–தத்தை ஏற்–ப–டுத்–தி–யது. த ன் ர ா ணு – வ ப் – ப – ணி யை நிறைவு செய்த ஹெர்–மன் 1965 ஆம் ஆண்டு சமூக ஜன–நா–யகக் கட்–சியி – ல் இணைந்–தார். ஹைடல்– பெர்க் பல்–க–லை–யில் ப�ொரு–ளா– தா–ரமு – ம் படித்த ஹெர்– – ம் சட்–டமு மன், அர– சி – ய ல் அறி– வி – ய – லி ல் டாக்–டர் பட்–டம் வென்–றவ – ர். உல– க–ள–வில் பாராட்டு பெற்–றா–லும் தான் சார்ந்த கட்–சி–யில் இவ–ரது க�ொள்–கை–கள் பாராட்–டப்–ப–ட– வில்லை என்–ப–துத – ான் ச�ோகம். The Energy Imperative: 100 Percent Renewable Now (2011), Energy Autonomy, The Economic, Social and Technological Case for Renewable Energy (2006) A Solar Manifesto (2005) ஆகி–யவை இவர் எழு– தி ய சூழல் த�ொடர்– ப ான முக்– கி – ய – ம ான நூல்– க ள். யூர�ோ –ச�ோ–லார் நிறு–வ–னத்–தில் தலை– வ ர ா க ச் ச ெ ய ல்ப ட் டு வ ந ்த ஹெர்–மன் ஷீர், மார–டைப்–பால் திடீ– ரெ ன இறந்– து – ப�ோ – ன ார்.

ச.அன்–ப–ரசு

“அணு–வாற்–றல், கரிம எரி–ப�ொ– ருட்–க–ளுக்கு மாற்–றாக புதுப்–பிக்– கும் ஆற்–ற–லின் மூலம் மின்–சா–ரம் என்– ப து பேரா– சை – ய ல்ல; இங்– குள்ள தனி–யார் நிறு–வ–னங்–கள் சூழல் என்–ப–தைக் கடந்து தம் சுய– ந – லத்தை மட்– டு ம் பார்ப்– ப – தால் புதுப்– பி க்– கு ம் ஆற்– ற ல்– து – றை–யின் வளர்ச்–சியை தடுக்–கின்– ற–ன” என்று பேசிய ஹெர்–மன், ச�ோலார் மின்–னாற்–ற–லுக்–கான சரி– ய ான விலை– யை ப் பெறு– வ–தற்–கான திட்–டங்க – ளை செயல்– ப டு த் தி வெ ற் றி க ண ்ட வ ர் . பசுமை திட்டங்களின் மூலம் நாட்டை ஆயில் நாடுகளிடம் எரிப�ொருட்களுக்காக கை யேந்தி நிற்–க விடாமல் ப�ொரு– ளா– த ா– ர த்– தை – யு ம் பாது– க ாக்க முனைந்த ஹெர்மனின் முயற்சி அசாதார–ண– மா–னது.

27.04.2018 முத்தாரம் 27


க�ொலை–காரக் குடும்–பம்! அ மெ–ரிக்–கா–வின் கான்–ஸாஸ்

பகு– தி – யி – லு ள்ள செர்– ரி – வ ேலே ப கு – தி க் கு பெ ண் – ட ர் எ ன ்ற குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வசித்–த–னர். பெண்–டர் சீனி–யர் குடும்பத் தலைவர். இவரின் ந � ோ ய் – க ளை கு ண – ம ா க் – கு ம் சக்தி க�ொண்ட மனைவி ‘ma’ எ ன அ ழ ை க்க ப ்ப ட ்டா ர் . இக்குடும்பம் தன் வீட்டை இரண்– ட ாகப் பிரித்து ஒன்றை அங்கு சுற்– று லா வரும் பய– ணி –க–ளுக்கு அறை, உணவு க�ொடுத்– து ம் அ த ன் பி ன் பு றத்தை த ங்கள் வீ ட ா க வு ம் ம ா ற் றி வாழ்ந்து வந்–தது. குடும்– ப த்– தி ல் மூத்– த – வ ர்– க ள் ஜ ெ ர்ம னு ம் இ ளை ய வர்கள் ஆங்– கி – ல – மு ம் பேசிய இவர்– க–ளின் விடு–தி–யில் தங்–கிச்–சென்ற பல– ரு ம் காணா– ம ல் ப�ோகத்

28

முத்தாரம் 27.04.2018

த�ொ ட ங் கி ன ர் . ம ரு த் து வ ர் வில்லியம் யார்க் மிஸ் ஆனபின்– தான் விவகாரம் சூடுபிடித்தது. அவரின் சக�ோதரர்களான கர்– னல் எட்–வர்ட் யார்க், கான்–ஸாஸ் செனட்– ட ர் அலெக்– ஸ ாண்– ட ர் யார்க் ஆகிய இரு–வரு – ம் வழக்கை துப்–பறி – ய – த்–த�ொட – ங்–கின – ர். பெண்– ட–ரின் வீட்–டில் ரத்–தக்–க–றை–கள் சந்–தேக – த்தை தூண்ட, த�ோட்–டத்– திற்குச் சென்று த�ோண்–டிய – வு – ட – ன் வந்த முதல் பிணம் டாக்–டரு – – டை – யது. அடுத்தடுத்து 21 பிணங்கள். அனை–வ–ரின் தலை–யும் த�ொண்– டை–யும் உடைக்–கப்–பட்–டி–ருந்– தன. இது–த�ொ–டர்–பாக பத்–தி–ரி– கை–கள் கவர்ஸ்–ட�ோரி வெளி–யிட – டி நாடே அரண்–டது. தப்–பிய�ோ – ய பெண்– ட ர்ஸ் குடும்– ப ம் என்– ன – வ ா – ன து எ ன் – ப து இ ன் – று ம் மர்–மம்–தான்.


காமெடி

பிஸி–னஸ்! ஆ

ங்–கி–லம் மட்–டு–மல்ல தமி–ழி–லும் ஸ்டாண்ட்–அப் காமெ–டிய – ன்–கள் உரு– வாகி வள–ரத் த�ொடங்–கி–விட்–ட–னர். அதில் புகழ்–பெற்–றவ – ர் அருண்–கும – ார், சென்னை, பெங்– க–ளூரு, புதுச்–சேரி, புனே, சிங்–கப்–பூர் என பறந்து ப�ோய் காமெடி செய்து சிரிக்க வைக்– கி – றார். “என்னுடைய ஷ�ோக்களுக்கு பலர் குடும்பத்துடன் வருவதற்கு – ம – ாக பேசா–மல் காரணம், ஏடா–கூட க்ளீன் காமெ–டிய – ாக பேசு–வது – த – ான்” என்–கிற – ார் அருண்–கும – ார். தற்–ப�ோது ஆங்–கில ஸ்டாண்ட்–அப் காமெடி அதி–கம் செய்–தா–லும், தாய்–ம�ொ–ழி– யான தமி–ழில் நிகழ்ச்–சி–கள் செய்யத் தயா–ராக இருக்–கி–றார். இந்–திய – ா–வில் ஸ்டாண்ட்–அப் காமெடி பிஸி–னஸ் (மார்ச் 2018) - 30 க�ோடி இந்திய ம�ொழிகளில் வணிகம் (த�ோராயமாக) - 10 க�ோடி ஆண்–டுத – �ோ–றும் வளர்ச்சி விகி–தம்25%

29


ஹெ

ச்–ஐவி வைரஸ் தாக்–கி–விட்– டால், ந�ோயா–ளி–யின் உயி–ரைக் காப்–பாற்–று–வது என்–பது சாத்தி – ய மே கிடை– ய ாது. கடந்த 35 ஆண்–டுக – ள – ாக மருத்–துவ வட்–டா– ரத்– தி ல் இதே நிலை– மை – த ான். என்ன கார–ணம், ந�ோய் எதிர்ப்பு ச ெ ல் – க ளை அ ழி த் – து – வி ட் டு தன்னை அடை–யா–ளம் கண்டு– பி– டி க்க முடி– ய ா– த – ப டி ஒளிந்து– க�ொள்–வ–து–தான். த ற்ப ோ து உ லகெ ங் கு ம் த�ோராயமாக 37 மில்லியன் மக்கள் ஹெச்ஐவி வைரஸி னால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேஷனல் இன்ஸ்–டிடி – யூ – ட் ஆஃப் ஹெல்த் (NIH) ஆகிய அமைப்– பு– க ள், ஹெச்– ஐ வி வைர– ஸ ைக் கண்–ட–றி–வ–தற்–கான வழி–யை–யும் அதனை முற்–றாக குணப்–ப–டுத்–த– வும் முயற்– சி த்து வரு– கி ன்– ற ன. ARV(Antiretroviral) மருந்– து – க ள் கண்– ட – றி – ய ப்– ப ட்– டி – ரு ப்– ப – த ால் ஹெச்– ஐ வி வைரஸ் ஒரு– வ – ரி ன் உட–லில் புகுந்து தன்னை மேலும்

30

பெருக்–கிக்–க�ொள்–ளா–மல் இருக்க உத–வுகி – ன்–றன. இதன் விளை–வாக, ஹெச்– ஐ வி ந�ோயாளி நீண்– ட – நாட்–கள் வாழ வாய்ப்பு உள்ளது. ஹார்–வர்ட் ஆய்–வு–மை–யத்–தைச்– சேர்ந்த மருத்–து–வர் டான்பாரூச் குழு–வின – ர் குரங்–குக – ளு – க்கு ஏஆர்வி மருந்–துக – ளை – க் க�ொடுத்து செய்த ச�ோத– னை – யி ல் மருந்– து – க ளை நிறுத்திய பின்பும் ஹெச்ஐவி வைரஸ் திரும்பத் தாக்காதது உ று தி – ச ெய்யப்ப ட் டு ள்ள து . மனிதர்களிடம் ச�ோதனை செய்– யா–த ப�ோதும் இக்கண்டுபிடிப்பு பலருக்கும் நம்– பி க்– கையை ஏற்– ப–டுத்–தியுள்–ளது.

எய்ட்ஸை குணப்–ப–டுத்–து–வது ஈஸி!


பிகே மிள–கைத் தேடி… ஆகஸ்ட் 22ம் தேதி, ஆண்–டு– த�ோ–றும் சென்–னை–யின் பிறந்த தின–மா–கக் க�ொண்–டா–டப்–பட்டு வரு–கி–றது. ஏன் தெரி–யுமா? இதே– நா– ளி ல்– தா ன் 1639ம் ஆண்டு ஆங்– கி – லே– ய ர்– க ள் ம த– ர ா– ச ப் – ப ட்– டி – ண த்– தி ல் இடம் வாங்கி புனித ஜார்ஜ் க�ோட்–டையைக் கட்–டி–னர். ஆங்–கி–லே–ய–ரின் கட– வுள் புனித ஜார்–ஜின் கையி–லுள்ள சிலு–வைச் சின்–னமே இங்–கி–லாந்– தின் க�ொடி. சரி. ஆங்–கி–லே–யர்–கள் எதற்–காக இங்கே வந்–த–னர்? மிள– கு க்– க ா– க – வு ம், பருத்– தி த் துணி– க – ளு க்– க ா– க – வு ம். 15ம் நூற்– றாண்–டில் ஐர�ோப்–பிய வணி–கத்– தில் மாபெ–ரும் புரட்சி நிகழ்ந்–தது. ப�ோர்த்– து – கீ – சி ய மாலுமி வாஸ்– க�ோ–ட–காமா இந்–தி–யா–விற்–கான

கடல் வழி– யை க் கண்– ட – றி ய ப�ோர்த்–துகீ – சி – ய – ர்–கள் வணி–கத்–தில் கிடுகிடுவென முன்னேறினர். இதை அறிந்த டச்சுக்காரர்கள் கிழக்கிந்தியாவுக்குச் செல்ல கப்பல் பூட்டி–னர். இந்–தி–யாவில் ப�ோர்த்துகீசியர்கள் இருந்ததால் டச்– சு க்– க ா– ர ர்– க ள் இந்– த �ோ– னே – ஷியா தீவுக்– கூ ட்– ட ங்– க – ளு க்கு நகர்ந்– த – ன ர். அங்– கி – ரு ந்து ஏலக்– காய், சாதிக்– க ாய், இலங்– க ம், மிளகு ப�ோன்–றவ – ற்றை ஏற்–றும – தி செய்து வணி– க த்– தி ல் வெற்– றி க்– க�ொடி நாட்–டி–னர். ஐர�ோப்–பிய மார்க்–கெட்–டில் டச்சு வணி–கர்– கள் மிள–கின் விலையை இஷ்– டத்–திற்கு உயர்த்தி விற்க, விலை கட்– டு – ப – டி – ய ா– க ாத பிரிட்– டி ஷ் வணி– க ர்– க ள், மேப்– பி ல் இந்– தி – யாவை கழுகு பார்வை பார்த்– த–னர்.

27.04.2018 முத்தாரம் 31


லிஜி

தி பிரஸ்–டீஜ் கி

றிஸ்– ட �ோ– ப ர் ந�ோலன் இயக்– க த்– தி ல் வெளி–யான வித்–தி–யா–ச–மான கதை–யம்–சத்– தைக் க�ொண்ட படம் ‘தி பிரஸ்–டீஜ்’. பிரபு வர்க்க மேஜிக் மேனுக்–கும், எளிய குடும்–பத்– தைச் சேர்ந்த மேஜிக் மேனுக்–கும் இடை– யி–லான பகை–மை–யும், இழப்–பு–க–ளும்–தான் படத்–தின் கதை. ஒரு கூண்– டு க்– கு ள் அழ– க ான பறவை ஒன்று இருக்– கு ம். மேஜிக் மேன் அந்– த க் கூண்டை துணி–யைக் க�ொண்டு மூடு–வார்.

32

முத்தாரம் 27.04.2018

சிறிது நேரத்–தில் அந்தத் துணியை மேலே எடுப்– பார். அப்–ப�ோது அந்தக் கூண்டும், பறவையும் காணாமல் ப�ோயிருக்– கும். உடனே பார்வை– யா–ளர்–கள் மேஜிக்–மேன் தான் தன்–னுடை – ய மாய சக்–திய – ால் கூண்–டையு – ம் பற–வை–யை–யும் மறைய வை த் து வி ட ்டா ன் என்று ஆச்– ச ர்– ய த்– தி ல் கை தட்டுவார்– க ள் . ஆனால், அச்–சிறு – வன� – ோ ‘‘அவன் பற– வை – யை க் க�ொன்று விட்–டான்...’’ என்று அழுது– க�ொண் டே மேஜிக் மேனைத் திட்டு– வா ன். மேஜிக் செய்– ப – வ ர் புதிய பற– வை – யை க் க�ொண் டு – வந்தா லு ம் மு த – லி ல் மக்– க–ளுக்குக் காட்–டிய ப ற வை க�ொ ல் – ல ப் – பட்–டி–ருக்–கும். நல்–லவ – ர்,


கெட்–டவ – ர் என அனு– மா– னி க்க முடி– ய ாத கதா– ப ாத்– தி – ர ங்– க ள் ப ட த் – தி ல் பெ ரு ம் – ப – ல ம் . ஹ் யூ – ஜ ா க் – மேன், கிறிஸ்– டி – ய ன் பேல், ஸ்கார்– லெட் ஜ�ோகன்– ஸ ன் ஆகி– ய�ோர் நடிப்–பில் கிறிஸ்– ட�ோ–பர் ப்ரைஸ்–டின்

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

27-04-2018 ஆரம்: 38 முத்து : 18

தி பிரஸ்–டீஜ்(1995) நாவலை எழுதி இயக்–கி–ய– வர், பிரிட்–டிஷ் இயக்–குந – ர – ான கிறிஸ்–ட�ோ–பர் ந�ோலன். திரைக்–கதை: ஜ�ோனா–தன் ந�ோலன்.

மஜித் மஜீதி

ஈரா–னிய சினி–மாவை

உல–க–றி–யச் செய்த முக்– கி ய ஈரான் இயக்– கு – ன ர் மஜித் மஜீதி. ஏப்–ரல் 17, 1959 ம் ஆண்டு டெஹ்–ரான் நக–ரி– லுள்ள நடுத்–தர – க் குடும்ப வாரிசு. சினி–மா–வில் ஈடு–பாடு – க�ொண்ட மஜீதி 14 வய–தி–லேயே நாட–கங்– க–ளில் நடி–க–ரா–னார். பின், குறும்– ப–டங்–களை இயக்– க த் த�ொட ங் – கி – னார். வெள்ளித்– தி–ரைக்குத் தாவிய இவர் 1992-ல் ‘படுக்’ எ ன்ற ப டத்தை இ ய க் கி ன ா ர் . இ த ற் கு ப் பி ற கு 1997-ல் வெளியான ‘சில்ட்– ர ன் ஆஃப் ஹெவன்’ திரைப்– ப ட உ ல – கையே திரும்–பிப் பார்க்க வை த் – த து . ஈ ர ா – னின் சந்து ப�ொந்– து–க–ளும், அங்கே வசிக்–கின்ற மக்–கள் கூட்–ட– மும்–தான் இவ–ரின் முக்–கிய கதா–பாத்–திர – ங்–கள். குழந்–தை–கள்–தான் நாய–கர்–கள். அவர்–க–ளின் இயல்–பு–கள், ஆசை–கள், கன–வு–கள் மிக நுட்–ப– மாக, எதார்த்–தம – ாக பதிவு செய்–யப்–படு – கி – ற – து. இவ–ரின் முக்–கி–ய–மான படங்–கள் : ‘கலர் ஆஃப் பார–டைஸ்’, ‘பரன்’, ‘தி ஃபாதர்’, ‘தி சாங் ஆஃப் ஸ்பா–ர�ோஸ்’.

27.04.2018 முத்தாரம் 33


முத்–தா–ரம் Mini

திரைப்–ப–டங்–கள் செய்–யா–ததை புத்–த–கங்– கள் செய்–யும் என நம்–பு–கி–றீர்–களா? குறிப்–பிட்ட ந�ோக்–கத்–துட – ன் எழு–தப்– பட்ட புத்–த–கத்–தின் இயக்–கு–நர் அதனை வாங்கி வாசிப்–ப–வர்–கள்–தான். அதனை கதை எழுதி இயக்கி புரிந்–து–க�ொள்–வ–தும் அவர்–க–ளின் கையில் உள்–ளது. MeToo பற்றி என்ன நினைக்–கி–றீர்–கள்? – ள், சுய–பால் விருப்– பெண்–கள், அக–திக பம் க�ொண்–டவ – ர்–கள் அனை–வரு – க்–கும – ான பிரச்–னை–க–ளுக்கு மீடூ தீர்வு தரும் என நம்–பு–கி–றேன். இந்த க�ோஷம் தற்–ப�ோது குழந்தை ப�ோல அடியெடுத்து நடந் தா– லு ம் இறு– தி – யி ல் அதன் இலக்கை அடை–ய–வேண்–டும். நீங்–கள் எழு–தியு – ள்ள Bob Honey Who Just Do Stuff என்ற நூலின் கதா–பாத்–திர– ம் அதி–பர் ட்ரம்–புக்கு எதி–ரா–ன–தாகத் த�ோன்–று–கி–றதே? நான் என்–னு–டைய தனிப்–பட்ட கருத்– துக்–களை இதில் திணிக்–கவி – ல்லை. இதில் கூறப்–பட்–டுள்ள கருத்–துக்–களை வாசிக்–கும் வாச–கர்–தான் முடிவு செய்–ய–வேண்–டும். ஹைதி, எல்– ச ால்– வ – ட�ோ ர் உள்– ளி ட்ட நாடு–களை ட்ரம்ப் அநா–க–ரி–க–மாக பேசி–யது குறித்து கூறுங்–கள்? அப்–பேச்சு மக்–கள் அனை–வ–ரை–யும் காயப்–படு – த்–தியி – ரு – க்–கும். மிகச்–சிறி – ய புத்தி க�ொண்ட, பிற– ரி ன் கவ– னத்தை ஈர்க்க பேசும் அதி–பர் ட்ரம்ப் ப�ோல நானும் பேச, அர–சிய – ல்–வா–திய – ல்ல. நான் என் கருத்–துக்– களை சீன் பென்–னா–கவே பேச விரும்–பு– கி–றேன்.

-சீன்– பென், ஆங்–கி–லப்–பட நடி–கர்.

34

முத்தாரம் 27.04.2018


35

அழி–யாச் சின்–னம்! டென்–மார்க்–கின் க�ோபன்– ஹேகன் நக– ரி ல் வைக்– க ப்– பட்–டுள்ள கருப்–பினப் பெண்– ணின் சிலை இது. டேனிஷ் கலை–ஞர் ஜீனட் எத்–லெர்ஸ், வர்ஜின் தீவைச் சேர்ந்த லா வாக்ன் பெலெ ஆகிய இரு–வ–ரின் கைவண்–ணத்–தில் உருவான 23 அடி சிற்பம். கரீபிய பகுதியில் இருந்த அடி–மை–மு–றை–யின் நீங்–காத நினை–வுச்–சின்–ன–மும் கூட.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

ஏப்ரல் 16-30, 2018

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

ஆதி–சங–க–ரர் ஸ்மா–பித்​் ஷண்–்–்ங–கள் - ஸ்லமா–கங–க–ளமாக ஆதி–சங–க–ரர் பற்றி கமாஞ்சி ்கமா முனி–வர் அரு–ளி–யது ரமா–்–ந–வமி த்ரி–யும், சீ்மா–ந–வமி த்ரி–யு்மா? இறைச்–சுறவ இனி்க–கும் இல்க–கி–யத் ்​்ன திருப்–பு–கழ்த் தில–கம் ்தி–வண்–ணன எழு–தும் புதிய த்மாடர்.

வழக்–க–மான,

ஆதி சஙகரர் பக்தி ஸ்பஷல் 36

ஆன்–மிக-

இலக்–கி–யப் பகு–தி–கள்  அகத்தியர் சன்மார்​்கக சஙகம் வழங்கும்

இணைப்பு

தற்போது விறபனையில்...


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.