ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
13-04-2018
ஆன்–டி–ப–யா–டிக்
மருந்–து–கள்
உஷார்!
ரெட் கார்–பெட்
வர–வேற்பு! 1
ஒளி–ம–ய–மான கண்–காட்சி! ஸ்விட்–சர்–லாந்–தின் பெசெல் நக–ரில் நகை மற்–றும் கடி–கா–ரங்–கள் கண்–காட்சி பிர–மாண்–டம – ாக நடை–பெற்–றது. கண்–காட்–சியை ஆவ–ல�ோடு பார்–வை –யா–ளர்–கள் சுற்–றிப்–பார்க்–கின்–ற–னர்.
அட்–டை–யில்: ஆப்–கா–னிஸ்–தான் தலை–ந–க–ரான காபூ–லில் க�ோலா– க – ல – ம ாக நடை– ப ெற்ற பெர்– சி ய புத்– தாண்டு (Nowruz) க�ொண்–டாட்–டத்–தில் பங்–கேற்ற சிறுமி. இராக், ஆப்–கா–னிஸ்–தான், தஜி–கிஸ்தா – ன் ஆகிய நாடு–களி – ல் இப்–புத்–தாண்டு விம–ரிசை – ய – ாக க�ொண்–டா–டப்–பட்டு வரு–கி–றது.
2
03
Mr.ர�ோனி
உல–கில் பாது–காப்–பாக வாழ்–வ–தற்–கான இடம் உள்–ளதா?
ஏன்? எதற்கு? எப்–படி?
வி–லுள்ள ADX Florence ‘supermax’ என்ற ஜெயி–லுக்–குத்–தான் நீங்–கள் ப�ோக–வேண்–டி–யி–ருக்– கும். வார்–டன்–க–ளின் பாது–காப்–பில் கைதி–க–ளின் ராக்–கிங் பிரச்னை கூட இன்றி செம சேஃபாக இருக்–க–லாம். ஆனால் மன–ந–லம் கெட்–டு–வி–டும். எனவே சிங்–கப்–பூர் அடுத்த சிறந்த சாய்ஸ். 2016 ஆம் ஆண்–டில் மக்–கள் வாழ சிறந்த நாடாக லாக–டம் இன்ஸ்–டி–டி– யூட்–டி–னால் சிங்–கப்–பூர் தேர்ந்–தெ–டுக்–கப்–பட்–டது. ந�ோய்–கள் பற்–றிய கவலை இல்–லா–மல் வாழ, லக்–ஸம்–பர்க் உங்–க–ளுக்கு உத–வும். ஆனா–லும் இங்கு செக்–யூ–ரிட்டி குறை–வு–தான். எங்கு வாழ்ந்–தா–லும் நாம் வாழும் சூழலை நம–க்கேற்–ற–படி மாற்றி ஏற்று வாழ்–வதே மகிழ்ச்சி வாழ்–விற்–கான மந்–தி–ரம்.
எந்–தப்–பி–ரச்–னை–யும் இல்–லா–மல் நிம்–ம–தி–யாக வாழ அமெ–ரிக்–கா–வின் புள�ோ–ரி–டா–
11
உல–கையே
விற்–ப�ோம்
வாங்க! 04
ஸ்
காட்– ல ாந்து குடி– ம – க – ன ான ஆர்–தர் பெர்–கூ–சுன், விக்–டர் லஸ்– டிக்– கி ன் வகை– ய றா. நாட– க த்– தி ல் சிறிய ஜூனி– ய ர் கதா– ப ாத்– தி – ர ங்– களை ஏற்று நடித்– து க் க�ொண்– டி – ருந்த ஆர்– த ர், 1925 ஆம் ஆண்டு லண்– ட ன் வந்– த ார். அங்– கி – ரு ந்த டிர–பல்–கார் சதுக்–கத்–தில் நெல்–சன் நினை–வுச்–சின்–னத்தை பார்–வையி – ட்– டார். இங்–கி–லாந்து கப்–பல்–படை வீர– ர ான நெல்– ச னை சுற்– று லாப் பய–ணி–கள் ஆர்–வ–மு–டன் பார்க்க, ஆர் த– ரு க்கு பிழைக்க ஐடியா உடனே கிடைத்து– விட்–டது. “பிரிட்– ட – னி ன் தேசி– ய க்– க – ட ன் அதி– க – ம ா– கி – வி ட்– ட – த ால், நெல்– ச–னின் சிலையை விரை–வில் விற்– கப்–ப�ோ–கி–றார்–கள்” என்று ஆர்–தர் ச�ோக–மாகப் பேச, அரு–கி–லி–ருந்த அமெரிக்க பணக்காரருக்கு ஆச்– சரியம். ஆச்சரியத்தை கெட்டி–யாகப் பிடித்துக்கொண்ட ஆர்தர் பேச்சை வளர்த்து சிலையை விற்கும் உ ரி மை ப �ொ து ப்ப ணி த் து றை அதிகாரியான தன்வசமே இருக் கிறது எனப் புளுகினார். இந்த டீலிங்கை யாரிடமும் பேசக்கூடாது என்று ச�ொல்லி சத்தியம் வாங்கிக் க�ொண்ட ஆர்– த ரை அப்– ப – டி யே நம்–பி–னார் வெகுளி அமெ–ரிக்–கர். சி லையை பீ ட த் தி லி ரு ந் து இறக்குவதற்கான கம்பெனி முக –வ–ரியைக் க�ொடுத்த ஆர்–தர், 6 ஆயி– ரம் பவுன்–களு – க்–கான செக்கை வாங்–
ரா.வேங்–க–ட–சாமி கிக்–க�ொண்டு எஸ்–கேப்–பா–னார். பக்–கிங்–ஹாம் அரண்–ம–னையை தான் வாங்–கி–யுள்–ள–தா–க–வும், பிக்– பென் கடி–கா–ரம் எனது ச�ொத்து என–வும் அடுத்–தடு – த்து பலர் வந்து புகார் தர ப�ோலீ–சுக்கு தலை– யைப் பிய்த்துக் க�ொ – ள்ளும் நிலை. ப�ோலீஸ் அவருக்கு வலைவிரித்த– ப�ோது ஆர்தர் அமெரிக்காவுக்குச் சென்று– விட்–டார். முதல்– ப�ோணி, வெள்ளை மாளிகை. 99 ஆண்டு குத்–தக – ைக்கு மாளி–கையை விற்–பனை செய்த ஆர்–தர், ஆண்–டுக்கு பத்–தா–யி–ரம் டாலர்– க ள் விலை ச�ொல்லி, ஓராண்டு த�ொகையை முன்பே வாங்கி டெக்– ச ாஸ் பிர– பு வை க�ோவிந்தா நாமத்தை இரு–முறை ச�ொல்–ல–வைத்–தார். அடுத்த எய்ம், ஆஸ்திரேலியா. அ மெ – ரி க் – க ா – வி ன் ஹ ட் – ச ன் நதியை விரிவாக்க சுதந்திரதேவி சிலையை அரசு விற்–கவி – ரு – ப்–பத – ாக புர– ளி யை உண்மை ப�ோலவே பேச ஆஸ்திரேலியாக்காரர் அப்படியே சுருண்டார். ஆர்தர்
அந்த பரவசத்தில் செய்த தவறு சிலையருகே எடுத்த புகைப்– ப ட ம்தா ன் . வ ங் கி க் கு ஒ ரு ல ட்ச ம் ட ா ல ர்கள ை ரெ டி பண்–ணச்சொல்லி ஆஸ்திரேலி– யாக்காரர் ப�ோன் ப�ோட, வங்கி ஷாக் ஆனது. உடனே ப�ோலீ– சுக்கு தக–வல் க�ொடுக்க, புகைப்– ப–டத்–தி–லி–ருந்–தது ஆர்–தர் என உறு– தி – ய ாக ஸ்கெட்ச் ப�ோட்டு ஆர்–தரை ப�ோலீஸ் வளைத்துப் பிடித்து சிறை– யி ல் தள்– ளி – ய து. சிறை–வா–சம் முடிந்து ஆர்–தர், 1838 ஆம் ஆண்டு கால–மா–னார்.
ஸ்டென்–பி–யின் ஆட்–டம்!
ஸ்டென்பி ல�ோவே, விக்–டர் வழி–வந்த அச–காய எத்–தர்–தான். இவர் என்ன செய்–தார்? குரு–வின் ஐடி–யாவை ரீமேக் செய்–தார், அவ்– வ–ளவு – த – ான். “இரண்–டாம் உல–கப்– ப�ோ–ரில் ஈபிள் டவர் ம�ோச–மாக சேத–ம–டைந்து விட்–டது. எனவே – ட க�ோபு–ரத்தைப் பிரித்து விற்–றுவி
13.04.2018 முத்தாரம் 05
நினைக்கிறார்கள்” என ஆகாசப் பு ளு க ை அ வி ழ் த் து வி ட்டா ர் ஸ்டென்பி. யாரி–டம்? ய�ோசிக்க பினாமி தேடும் பேரா–சைக்–கார அமெ–ரிக்–க–ரி–டம். பேராசைப்பட்ட டெக்சாஸ் பெரும்புள்ளி, விலை எவ்வளவு பாஸ்? என்று ஸ்டென்பியின் வலையில் தானாக காலை உள்ளே– விட்–டார். அப்–பு–றம் என்ன? 40 ஆயி–ரம் டாலர்–களை வேட்–டை– யா–டின – ார் ஸ்டென்பி. சின்ன மிஸ்– டேக்–கின – ால் பணத்–த�ோடு பாரீன் ப�ோகவேண்டியவர், 9 மாதம் சிறைக்குச் செல்லும்படி ஆகி விட்– ட து. புகழ்– ப ெற்ற ஆங்– கி – லப்–படத் தயா–ரிப்–பா–ளர் என்று ச�ொல்லி ஏமாற்–றின – ா–லும் ஸ்டென்– பி க் கு ஆ த்ம தி ரு ப் தி யி ல்லை . மால்பர�ோ அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்–தார். எதற்கு? ராணி–யின் நகை–களை அபேஸ் செய்து லைஃபில் செட்டிலாகும் லட்சியத்திற்–கா–கத்–தான். ஆனால் ஒரு– மு றை ஜாகுவார் காரில் வந்திறங்கி வேலைக்– க ா– ர – ர ாக வேஷம் கட்டி–யப�ோது ப�ோலீஸ் பார்த்–துவி – ட மாமி–யார் வீட்–டுவ – ா– சம். கிளை–மேக்ஸ் வில்–ல–னாக திருந்தி வாழ்ந்த ஸ்டென்பி, எளிய வாடகை வீட்–டில் இறந்–து– ப�ோ–னார்.
(அறி–வ�ோம்)
06
முத்தாரம் 13.04.2018
அரிய புற்–று–ந�ோய் என்ன செய்–யும்? இ
ந்தி திரைப்– ப ட நடி– க ர் இர் ஃபான்கான் NeuroEndocrine Tumour (NET)எனும் அரிய புற்று– ந�ோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிற புற்–றுந�ோய்களைப் ப�ோல அறிகுறிகளைக் காட்டாத இந்த புற்றுந�ோய் வயிறு, கணையம், நுரையீரல் ஆகிய பகுதிகளை பெருமளவு தாக்குகிறது. அறி–குறி– க–ளாக வயிற்–று–வலி, குமட்–டல், நெஞ்– ச ெ– ரி ச்– ச ல், ரத்– த – ச�ோகை , குடல்–புண், மலம் கழிக்–கும்–ப�ோது வலி ஆகி–யவை ஏற்–ப–டும். நரம்பு செல்–க–ளின் அதீத –வ–ளர்ச்சி இந்– ந�ோயை(NET) ஏற்–ப–டுத்–து–கி–றது. இ தி ல் நி யூ ர�ோ எ ண்ட ோ கிரைன் புற்றுந�ோய் கட்டிகள் ச ெ ரட�ோ னி ன ை அ தி க ள வு வெளி–யிட்டு அவை ரத்தத்தில் கலந்தால் கார்சின�ோய்டு சிண்ட்– ர�ோம் என்று– பெ– ய ர். இத– ய ச்– சிதைவு, தாறுமாறு இத– ய த்– து–டிப்பு, மூச்–சுத்–தி–ண–றல், முகம், கழுத்– தி ல் த�ோல் சிவந்– து – ப�ோ – வது ப�ோன்ற பிரச்–னை–கள் உரு– வா–கும். இதைக் கட்–டுப்–ப–டுத்த octreotide என்ற மருந்து உத– வு– கி–றது.
“புற்றுந�ோயின் வளர்ச்சி, வளர்ந்துள்ள இடம் ஆகிய வற்றைப் ப�ொறுத்து அதனை அ று வை சி கி ச்சை ச ெ ய் து அ க ற்ற மு டி யு ம் ” எ ன் கி ற ா ர் கல்லீரல் மாற்று மருத்துவர் ச�ௌமித்ரா ராவத். தற்போது புற்றுந�ோய்க்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று– வருகிறார் நடிகர் இர்ஃபான்கான்.
07
புதிய தலை–முறை ஆசி–ரி–யர்! கா
னாவைச் சேர்ந்– த – பள்ளி ஆசி–ரி–யர் ரிச்–சர்ட் அப்–பையா அக�ோட�ோ குழந்– தை – க – ளு க்கு எம்–எஸ் வேர்ட் விண்–ட�ோவை கரும்பலகையில்– வரைந்து பாடம் நடத்தி புகழ்பெற்றுள்ளார். வகுப்பறையில் ரிச்சர்ட் கணினி பாடத்தை– கரும்பலகையில் நடத்–தும் புகைப்–ப–டம்– இ–ணை– யத்– தி ல் வைர– ல ாக, மைக்– ர�ோ – ச ா ஃ ப் ட் அ க � ோட � ோ வி ற் கு இல–வச கணி–னி– ப–யிற்–சி–ய–ளிக்க முன்–வந்–துள்–ளது. தற்–ப�ோது அக�ோ–ட�ோ– சிங்– கப்– பூ – ரி ல் நடை– பெ – று ம் மைக்– ர�ோ– ச ாஃப்ட்– டி ன் எஜு– கே ட்– டர்ஸ் எக்ஸ்– ச ேஞ்ஜ் நிகழ்– வி ல் பங்கேற்றுள்ளார். அக்ரா பகுதி யை ச் ச ே ர்ந்த N I I T க ா ன ா நிறுவனம் அக�ோட�ோவிற்கு கணினி நூல்களையும் லேப்டாப்– பும் வழங்கி, அவரின் பள்–ளிக்கு ஐந்து கணினிகளையும் அன்பளிப்– பாக ஒதுக்–கீடு செய்ய முன்– வந்–துள்–ளது. விரை–வில் மைக்– ர�ோ– சாஃப்ட்–டின் பயிற்சி பெற்ற ஆசிரியராக மாணவர்களுக்கு கல்–வி–ய–முது புகட்–ட–வி–ருக்–கிற – ார் அக�ோட�ோ.
08
முத்தாரம் 13.04.2018
Azithromycin
பாக்–டீ–ரியா த�ொற்–று–கள், நிம�ோ– னியா, நுரை–யீ–ரல் த�ொற்று, காதில் ஏற்– ப – டு ம் த�ொற்– று – ந �ோய்– க – ளு க்கு மருந்து. பக்–கவி – ள – ை–வாக அஜீ–ரண – ம், வாந்தி, வயிற்–றுப்–ப�ோக்கு, அலர்ஜி ஏற்–ப–டு–கிற – து.
Ciprofloxacin
டைபாய்டு, நுரை– யீ – ர ல், சிறு– நீ–ரக த�ொற்–றுந – �ோய்–கள், பாக்–டீரி – யா த�ொற்றுகளுக்கு தீர்வு தருகிறது. அதிகளவு சாப்பிட்டால் மூட்டுப்– பிடிப்பு, மூட்டுவலி, ரத்தஅழுத்தக்– கு–றைவு ஏற்–ப–டு–கிற – து.
ஆன்–டி–ப–யா–டிக் மருந்–து–கள் உஷார்!
Augmentin
நிம�ோ– னி யா, சிறு– நீ – ர – க த்– த�ொற்று, த�ோல் த�ொற்– று – ந�ோய்–கள் ஆகி–யவ – ற்றை குண– – ற – து. பக்–கவி – ள – ை–வாக, மாக்–குகி அரிப்பு, த�ோல் சிவப்– ப ாக மாறு– த ல், காய்ச்– ச ல் ஆகி– யவை ஏற்–ப–டு–கி–றது.
Ornidazole
வயிறு மற்–றும் சிறு–நீ–ரகத் த�ொற்றை தீர்க்– கி – ற து. பக்– க – வி–ளை–வாக, தலைச்–சுற்–றல், வாந்தி, மூச்– சு த்– தி – ண – ற ல், உடல் பல–வீ–னம், தலை–வலி ஏற்–ப–டு–கி–றது. தேவை–யென்–றால் மருத்– து–வ–ரின் உத–வி–ய�ோடு ஆன்–டி –ப–யா–டிக் எடுத்–துக்–க�ொள்–வ– த�ோடு இதற்– க ான மாற்று மருந்–து–க–ளைப் பற்–றிய அறிவு தேவை. தடைசெய்யப்ப ட ்ட ஆபத்தான ஆன்டிபயா–டிக் ம ரு ந் து க ள ை ம ரு த் து வ ர் ஆல�ோசனையின்றி சாப் பி–டக் –கூ–டாது. ஒரு ந�ோய்க்கு ஒரு மருந்து என சாப்பிடுங்– கள். ம ரு ந் து க ளி ன் நே ர டி ம ற் று ம் ப க்க வி ள ை வு க ள் பற்றி மருத்துவரிடம் கேட்டு அறிவது கடமை மட்டுமல்ல, உங்கள் உரிமையும் கூட.
13.04.2018 முத்தாரம் 09
ச.அன்–ப–ரசு
பீட்–டர் காரட்
மிட்–நைட் ஆயில் எனும் ராக்
இசைக்– கு – ழு – வி ன் பாட– க – ர ாக இருந்து பின்–னர் அர–சி–யல்–வா–தி– யாக மாறி–ய–வர் பீட்–டர் காரட். சூழல் த�ொடர்–பான பல்–வேறு ப�ோராட்–டங்–க–ளில் மக்–க–ளுக்கு த�ோள் க�ொடுத்–த–வர் ஆஸ்–தி–ரே– லி–யா–வின் சூழல்–துறை அமைச்–ச– ராக 2000 இலிருந்து2013 வரை பணி–யாற்–றி–யுள்–ளார். ஆ ஸ் – தி – ரே – லி – ய ா – வி ன் நி யூ சவுத்–வேல்–சில் 1953 ஆம் ஆண்டு பிறந்த பீட்– ட ர் காரட், ஆயில் நிறு–வ–ன–மான எக்–ஸா–னுக்கு எதி– ராக பல்–வேறு இசை நிகழ்ச்–சி– களை நிகழ்த்–தி–யுள்–ளார். சூழல் ஆர்வத்திற்கு அங்கீகாரமாக 1986-96 வரை ஆஸ்திரேலியா கானு–யிர் அமைப்–பின் தலை–வர் பத–வியை – ப் பெற்று ஊக்–கமு – ட – ன் செயல்– ப ட்– ட ார் பீட்– ட ர். 2007 ஆம் ஆண்டு த�ொழி–லா–ளர் கட்சி தேர்–தலி – ல் வெல்ல, சுற்–றுச்–சூழ – ல் மற்–றும் கலைத்–துறை அமைச்–ச– ராக நிய–மிக்–கப்–ப ட்ட பீட்–டர், திமிங்–கல வேட்டை, பழங்–கு–டி– யி– ன ர் பாது– க ாப்பு, வனக்– க ாப்– ப–கம், பாது–காக்–கப்–பட்ட காடுகள்,
10
முத்தாரம் 13.04.2018
பவ–ளப்–பா–றை–கள் அழிவு ஆகிய சூழல் பிரச்–னை–க–ளைத் தீர்க்க பல்–வேறு திட்–டங்–களை செயல்–ப– டுத்–தி–னார். ஜப்–பான் திமிங்–கல வேட்–டை–யா–டு–வ–தற்கு எதி–ராக உலக நீதி– ம ன்– ற த்– தி ல் வழக்கு த�ொடர்ந்த பீட்– ட ர், இ-குப்– பை– க ளை மறு– சு – ழ ற்சி செய்– வ – தற்– க ான திட்– ட த்தை செயல்– ப–டுத்–திய பசுமை நேசர். 2010 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பதவி பெற்றவர், பல்வேறு தீவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேவை களைத் தீர்க்கும்படியான சீர் தி–ருத்–தங்–களைச் செய்–தார். 2010 ஆம் ஆண்டு உலக கானு– யி ர் நிதி–யத்–தின்(WWF) ‘Leaders for a Living Planet’ விருதை வென்–றவ – ர், – ல், கலா– தன் வாழ்வை அர–சிய
47
சா–ரம் ஆகி–ய–வற்றை இணைத்து Big Blue Sky’ என்ற பெய– ரி ல் நூலாக்–கி–னார். மேரி எனும் நதி–யில் வாழும் ஆமை– க ளைக் காக்க ட்ரா– வெஸ்–டன் அணை–யைக் கட்–டும் பணிக்கு அனுமதி மறுத்தார் பீட்டர். உலக த�ொன்மை இடங்–க–ளின் பட்–டி–ய–லில் கிம்–பர்லி, நிங்–கலூ ஆகிய பகுதிகள் இடம்– பெற தீவி–ர–மாக முயற்–சித்த ஆளுமை. ஆஸ்–திரே – லி – – யா–வின் 1.3 மில்–லிய – ன் ஹெக்–டேர் நிலங்–களை ப ா து க ா க்கப்பட்ட வ ன ம ா க அ றி வி த் து இயற்கைச் சூழலைக் காத்– தவர், கல்விச்– சூழலை
மாற்ற க�ோன்ஸ்கி குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி ப ள் ளி க ளி ன் த ர த்தை ந ா டு முழுவதும் உயர்த்தினார். “நான் ஆஸ்திரேலிய அர–சில் இரு–முறை அமைச்– ச– ராகப் பதவி வகித்– தி – ருக்–கி–றேன். இங்கு அர–சி– ய– லில் நன்கு செயல்–பட்– டா– லு ம் அதி– க ாரப் ப ழி வ ா ங்கல்க ள் அதி– க ம் உள்– ள ன. எனவே சிறப்–பாக செ ய ல்பட்ட து – வரை ப�ோதும் என அர– சி – ய – லி – லி – ரு ந்து வில– கி – வி ட்– டே ன்” என நிதா– ன – ம ாக பேசு–கிற – ார் பீட்–டர்.
11
12
முத்தாரம் 13.04.2018
பிட்ஸ்!
நெ
தர்– ல ாந்– த ைச் சேர்ந்த வீட்டு உப– ய �ோ– க ப்– ப �ொ– ரு ள் நிறு–வ–ன–மான Ikea, தன் நிறு–வ– னத்–தில் வழங்கி வந்த ஒரு யூர�ோ பிரேக்ஃ–பாஸ்ட் உணவு வழங்– கும்– மு–றையை நிறுத்–திவி – ட்–டது. ஏன்? பிரேக் ஃ–பாஸ்–டிற்–காக கூடிய மக்– க ள் கூட்– ட ம் ஏற்– ப– டு த்– தி ய ட்ராஃபிக்– த ான் கார–ணம். பிறந்த குழந்–தை–யின் உட– லில் 75 சத–வி–கி–தம் நீர் உள்–ளது. இது வாழைப்–பழ – ம், உரு–ளைக்–கி– ழங்–கிலு – ள்ள நீரை விட அதி–கம். சீனா–வின் க்வான்ஸி பகு–தி– யைச் சேர்ந்த Red yao பழங்– கு–டி–யைச் சேர்ந்த பெண்–கள், தங்– க ள் வாழ்– ந ா– ளி ல் திரு– ம– ண த்– தி ன்– ப�ோ து மட்– டு மே தலைமுடியை வெட்–டு–கி–றார்– கள். ஃ ப�ோர்டு கார்– த�ொ– ழி ற்– சா– லை – யி ல் வேலை செய்த ராபின் வில்– லி – ய ம்ஸ் என்ற த�ொழி–லாளி ர�ோப�ோ–வின – ால் இறந்த முதல் நபர். அசெம்– பிளி ர�ோப�ோ–வி–னால் நேர்ந்த விபத்து இது. கென்–யா–வில் யானை–யின் கழி– வி – லி – ரு ந்து காகிதத் தாள்– களைத் தயா– ரி க்– கி – ற ார்– க ள். 50 கில�ோ கழி– வி – லி – ரு ந்து 150 காகிதத் தாள்–கள் தயா–ரிக்–கப்– ப–டு–கின்ற – ன.
லைப்–ரரி முத்–தா–ரம்
The Problim Children by Natalie Lloyd, julia Sard (Illustrator) 304 pages Katherine Tegen Books ஏ ழு குறும்– ப ான சக�ோ– த ர சக�ோ–த–ரி–கள் தங்–கள் செல்–லப்– பி– ர ாணி பன்– றி – யு – ட ன் விருப்– ப – மே–யின்றி லாஸ்ட் க�ோவ் எனு– மி ட த் தி லு ள ்ள த ா த்தா வி ன் ப ங்கள ா வு க் கு இ ட ம்பெ ய ர் கி–றார்–கள். அங்கு குழந்–தை–கள் சந்– தி க்– கு ம் பிரச்– னை – க ள்– த ான் கதை. மந்–தி–ரம், தந்–தி–ரம், ப�ொக்– கி– ஷ த்– தி ற்– க ான க்ளூக்– க ள் என சுவை–யான கதை–யில் நடா–லியா குழந்–தை–க–ளுக்கு அற்–புத உலகை ஓவி–யர் ஜூலி–யா–வு–டன் நமக்கு அடை–யா–ளம் காட்–டு–கி–றார்.
DC Super Hero Girls: Date with Disaster! by Shea Fontana 128 pages DC Comics டி சி காமிக்– ஸ ைச் சேர்ந்த ரக–ளைய – ான சூப்–பர்–கேர்ள்–ஸின் சங்–க–மமே இப்–புத்–த–கம். ஸ்டார் அறி– வி – ய ல் ஆய்– வ – க த்– தி ல் திடீ– ரென வெடி– கு ண்டு வெடிக்க குற்– ற – வ ா– ளி – யை த் தேடி கச்சை க ட் டி தீ ர த்த ோ டு கி ள ம் பு – கி– ற ார்கள் பேட்– க ேர்ள் உள்– ளிட்ட சூப்–பர் பெண்–கள். கதை– யில் என்–னென்ன திருப்–பங்–கள் என்–பதை அறிய ஷியா ஃபான்– டனா எழு–திய இந்த நூலை நீங்– கள் படித்தே ஆக–வேண்–டும்.
13.04.2018 முத்தாரம் 13
லிஷ் பெச்ட், ஸ்டெப் பியர்ஸ்
வி ல ங் கு க ள ை
38 14
உ ண வு க ் கா க வ ள ர ்ப ்ப த ன் பி ன ்ன ணி யி ல் வி ல ங் கு க ளி ன் உ ட ல ்ந ல ம் , மீத்தேன் உருவாக்கம், சுவை, பாரம்– ப – ரி – ய ம், காட– ழி ப்பு என பல விளை– வு – க – ளு ம், கார– ண ங்– களும் உண்டு. அமெரிக்காவின் குட்ஃ– பு ட் இன்ஸ்– டி – டி – யூ ட்– டி ல் – யு – ம் லிஷ் பெச்ட், விலங்கு பணி–புரி இறைச்சிக்கு மாற்றான உணவு– களைத் தேடி உருவாக்க முயற்– சித்து வரு–கி–றார். தாவரவகைகளில் இறைச்சி –யின் அளவு சத்–துக்–கள் நிறைந்த விலை குறைந்த உணவு வகையை உரு–வாக்க லிஷ் பெச்ட் உழைத்து வரு–கி–றார். பல்–வேறு கடை–க–ளில் இறைச்சிக்கு மாற்றான தாவர உணவுகளை கவனித்து பார்த்து வி ளம ்ப ர அ டி ப ்ப டை க ள ை கற்கிறார். “உணவுத்துறையில் இது மாபெரும் புரட்சி” என்– கி– றார் லிஷ். கலிஃ– ப�ோர் – னி யா பல்– க – லை – யி – லு ம், ஜான் ஹாப்– கின்ஸ் பல்–கலை – யி – லு – ம் பிஎஸ் மற்– றும் பிஹெச்டி படிப்பை முடித்த லிஷ், படிக்–கும்–ப�ோது விடு–மு–றை– க–ளில் பல்–வேறு உணவுகள் குறித்த ஆராய்ச்–சி–க–ளில் ஈடு–பட்–ட–வர்.
பக–தூர் ராம்–ஸி “ த ா வ ர செல்க ளி ன் திசுக்–க–ளின் மூலம் இறைச்சி, பால், முட்டை அல்– ல ாத உண–வு–களை உரு–வாக்க எங்– க–ளது இன்ஸ்–டி–டி–யூட் குழு, முயற்–சித்து வரு–கி–ற–து” என தெம்–பாகப் பேசு–கி–றார் லிஷ் பெச்ட்.
ஸ்டெப் பியர்ஸ்–
அமெ–ரிக்–கா–வின் ப�ோஸ்– ட– னை ச் சேர்ந்த ஸ்டெப் பியர்ஸ், ச�ோலார் த�ோட்–
ட த ்தை உ ரு வ ாக் கி வ ரு கி றார் . ச�ோ ல ார் பேன ல் – க ள ை நம து வீட்– டி ல் வைத்– தி – ரு ப்– பதை விட அனை–வ–ரும் குழு–வாக இணைந்து பயன்– ப – டு த்– தி – னா ல் எப்– ப – டி – யி – ரு க்– கும்? என்ற ஐடி–யா–தான் ச�ோலார் த�ோட்–டத்–தின் அடிப்–படை. இதனை சாத்–தி–யப்–ப–டுத்த ஸ்டெப் பியர்ஸ் உரு–வாக்–கி–யதே ச�ோல்ஸ்–டிஸ் நிறு வ – ன – ம். ச�ோலார் பேனல்–களை நிறுவ இட–மில்–லா–தவ – ர்–கள், ச�ோலார் மின்– சா–ரத்தை நம்–பு–பவர்–கள் ச�ோல்ஸ்– டிஸ் நிறு–வ–னத்தை அணுகி இணை– ய–லாம். இதன்மூலம் வீட்–டுக்குத் தேவை–யான மாசற்ற மின்–சா–ரத்–தை– யும் பெற–லாம். ஒவ்–வ�ொரு அமெ– ரிக்–க–ருக்–கும் பசுமை மின்–சக்தி என்– பதே ச�ோல்ஸ்–டிஸ் நிறு–வ–னத்–தின் லட்–சி–யம். உள்– ளூ ர் இனக்– கு – ழு – வு க்கு உத– வும்–படி அமைக்–கப்–ப–டும் ச�ோலார் த�ோட்– ட ங்– க – ளி ல் சந்– த ா– த ா– ர ர்– க – ளாக இணை– ப – வ ர்– க – ளு க்கு மின்– சா–ரம் கிடைப்–ப–த�ோடு அத–னால் சூழலும் பாதிக்கப்படுவதில்லை. ‘‘ச�ோலார் பேனல்–களை பிர–சா–ரம் செய்து ஜன–நாய – க – ப்–படு – த்–தா–தவ – ரை அது மக்–க–ளி–டையே பர–வ–லா–கா–து” என்–கி–றார் ஸ்டெப் பியர்ஸ். மசா– சூ–செட்–சி–லுள்ள பிரிட்ஜ்–வாட்–டர் தேவா–ல–யத்–தில் ச�ோலார் பேனல்– களை நிறு–விய ச�ோல்ஸ்–டிஸ் நிறு– வ–னம் மின்–சார செல–வில் பத்து சத– வி–கி–தத்தை சேமித்–துள்–ளது.
13.04.2018 முத்தாரம் 15
கரு–ணைக்–
க�ொ–லைக்கு
அங்–கீ–கா–ரம்! ச
மய நம்–பிக்–கைப்–படி ஒரு–வர் இறப்பை தேர்ந்–தெ–டுப்–பது அனு– ம– தி க்– க ப்– ப – ட ாத இந்– தி – ய ா– வி ல் அண்– மை – யி ல் உச்– ச – நீ – தி – ம ன்– ற ம் அளித்–துள்ள கரு–ணைக்–க�ொலை தீர்ப்பு புது–மை–தான். மூளை செயல்– ப ா– டு – க – ள ற்ற நிலை– யி ல் உள்– ள – வ ரை பரா– ம–ரிப்பு செய்–வது நடுத்–தர – வர்க்க, வறு–மைக்–க�ோட்–டிற்குக் கீழுள்ள குடும்–பங்–க–ளுக்கு பெரும் நிதிச்– சுமை. இவர்–க–ளின் சிகிச்–சையை நிறுத்திவிடுவது இந்தியாவில் முன்பே நடைபெற்று– வ ருகிற ஒன்று. “புற்– று – ந�ோ ய், எய்ட்ஸ்,
16
முத்தாரம் 13.04.2018
நீரி– ழி வு, மன– ந – ல க்– கு – றை – ப ாடு ஆகி–யவை குண–மாக்க முடி–யா– த–வை” என்–கி–றார் மன–ந–லம் மற்– றும் நரம்பு அறி–வி–யல் மையத்– தின் (NIMHANS) மருத்–து–வ–ரான சுரேஷ். அதே– ச – ம – ய ம் அரசு உயிர்க்– க�ொல்லி ந�ோய்களுக்கும் சரி– யான சிகிச்– சையை மருத்– து – வ – ம–னை–க–ளில் வழங்–கி–னால் யார் இறக்க விரும்–பு–வார்–கள்? என்ற முணு– மு–ணுப்–புக – –ளும் எழுந்–துள்– ளன. இறப்பை எதிர்–ந�ோக்–கும் நிலை–யில் பேலி–யேட்–டிவ் கேர் எனும் வலி– யை க் குறைக்– கு ம் சிகிச்–சை–கள் இதில் பெரு–மளவு க ரு ண ை க் – க�ொல ை களை க் குறைக்க உத–வல – ாம். தீராத ந�ோய்– க–ளுக்–கான சிகிச்சை பெற்றுவரும் ந�ோயாளிகள், மருத்துவர்களின் பரிந்–துரை பெற்று சட்–ட–ரீ–தி–யி– லான மர–ணத்தை தேர்ந்–தெ–டுக்– க–லாம். இம்–மு–டிவை நீதி–மன்–றம் எடுக்க பாலி–யல் வன்–பு–ணர்–வுக்– குள்ளாகி 42 ஆண்டுகள் சுயநினைவற்று கிடந்து இ ற ந்த அ ரு ண ா ஷ ா ன்பா க் எ ன்ற ந ர் சு ம் மு க் கி ய கார–ணம்.
ஃபேஸ்–புக், ஐந்து க�ோடிக்–
கும் மேற்–பட்ட பல்–வேறு பய– ன ர்– க – ளி ன் தக– வ ல்– களைத் தவ–றாகப் பயன்– படுத்துகிறது என நியூ– யார்க் டைம்ஸ், கார்– டி – யன் உள்– ளி ட்ட பத்– தி – ரி – கை– க–ளில் குற்–றச்–ச ாட்டு எழுந்துள்ள நிலையில் நம்–முடைய தகவல்களை எப்படி பாதுகாப்–பது? ப�ோனில் சில ஆப்– க ள ை நி று வு ம்ப ோ து அ வை ந ா மி ரு க் கு ம் ல�ொகேஷன்களைக் கேட்– கும். இவற்றை நாம் டிக் அடித்–தால், நம் தின–சரி நடவடிக்கைகளை கவ– னித்து விளம்பரதாரர்– க ளு க் கு க் க � ொ டு த் து காசு பார்ப்பார்கள். அக்– கவுண்ட் செட்டிங்ஸில் செ ன் று ல �ொகே ஷ ன் செட் டி ங்ஸை ஆ ஃ ப் செய்யலாம். பல்– வ ேறு த�ொடர்– பு – களைப் பார்க்க, கட்–டுப்– ப–டுத்த அனு–மதி க�ோரும் ஆப்ஸ்– க ளை ப�ோனில் நிறு–வ–வேண்–டாம். ஃபேஸ்– பு க்– கி ல் உங்– – ளைப் பல–ரும் கள் பதி–வுக பார்க்–கும்–ப–டி–யான செட்– டிங்ஸை மாற்றி நண்–பர்–
நமது தக–வல்–கள்
நமது உரிமை!
களுக்கென என்று மட்–டும் மாற்–றலா – ம். உங்– க ள் முகத்தைக் கண்– ட – றி – யு ம்– ப டி ப தி வு க ள ை உ ரு வா க் கி யி ரு ந்தா ல் அத–னை–யும் நீக்–க–லாம். ஃபேஸ்–புக்–கில் அசல் வெகு–ளி–யாக உங்–கள – ைப்–பற்–றி நீங்–கள் க�ொடுத்த வாக்– கு–மூ–ல–மான உண்–மைத் தக–வல்–களை நீக்–கு–வது எதிர்–கா–லத்–திற்கு நல்–லது. இது– மட் – டு – மி ன்றி உங்– க ள் பிர– வு – சர் ஹிஸ்– ட – ரி – யை – யு ம் குக்– கீ ஸ் இன்றி துடைத்–த–ழித்து வைத்–தி–ருப்–பது உங்–க– ளின் ப�ோனி–லுள்ள, கணி–னி–யி–லுள்ள தக–வல்–களி – ன் பாது–காப்–புக்கு கேரண்டி ச�ொல்–லும்.
13.04.2018 முத்தாரம் 17
அண்–மை–யில் சைபீ–ரிய நக–ர–
மான கெம– ர �ோ– வ �ோ– வி – லு ள்ள வின்–டர் செர்ரி வணிக மாலில் ஏற்–பட்ட தீவி–பத்–தில் ஐம்–பதி – ற்–கும் மேற்–பட்ட மக்–கள் உயி–ரிழ – ந்–தன – ர். முறை–யான பாது–காப்பு வச–தி– க–ளும், தப்–பிக்க பணி–யா–ளகளும் உத–வாத கார–ணத்–தின – ால் உயி–ரி– ழப்பு ஏற்–பட்–டுள்–ளது என காவல்– துறை அறிக்கை தாக்–கல் செய்–துள்– ளது. பலி–யா–னவ – ர்–களி – ன் ஆன்மா சாந்– தி – ய – டை ய மெழு– கு – வ ர்த்தி ஏற்றி அஞ்–சலி செலுத்–து–கின்ற மக்க–ளின் காட்சி இது.
18
உயிர்– தின்ற
நெருப்பு!
19
சூயிங்–கம்–மில் என்ன இருக்–கி–றது? கி
ரி க ்கெ ட் வி ள ை ய ா டு ம் ஆ ட ்ட க ்கா ர ர �ோ ப � ொ து – மேடைப்பேச்சை ரசிக்கும் பார்– வை–யா–ளர�ோ எந்த பாத்–தி–ரம் வகித்–தா–லும் சும்மா உட்–கார்ந்– தி– ரு ந்– த ால் நம்– மி ல் பல– ரு க்– கு ம் வாய் நம–நம – வெ – ன என்–றிரு – க்–கும். டைம்–பாஸ் வேலையை சூப்–ப– ராக பார்க்க உத– வு – வ – து – த ான் சூயிங்–கம். பூமர், டபுள்–மின்ட், சென்–டர்ப்–ரெஷ் வரை வாங்கி வைத்து சாப்–பி–டு–வ–து–தான் நமது நியூ–ஜென் பாரம்–பரி – ய – ம். ஆனால் சூ யி ங் – க ம் மி ல் எ ன் – னென்ன ப�ொருட்–களை சேர்க்–கிற – ார்–கள்? பிளாஸ்–டிக்கை ஆதா–ரம – ாகக் க�ொண்– டு ள்ள சூயிங்– கம்மை விழுங்– கி – ன ால் ஜீர– ண – ம ா– க ாது என்– ப – த�ோ டு எளி– தி ல் மட்– கு ம் தன்மை அறவே கிடை– ய ாது.
20
முத்தாரம் 13.04.2018
இதன் டெக்–ச–ருக்கு கால்–சி–யம் கார்– ப – னே ட் அல்– ல து மெக்– னீசியம் சிலிகேட் பயன்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் ப�ோது இதில் பயன்படுத்தப்பட எலாஸ்–ட�ோம – ர்ஸ் (பாலிவினைல் அசிடேட்) சப�ோ–டில்லா மரத்– திலிருந்து பெறப்பட்டது. சூ யி ங்க ம் மி ன் மி ன் ட் , ஸ்ட்ராபெர்ரி வாசனையையும் நிறத்தையும்தக்க வைக்கவும் வாயில் ஒட்டிக் க�ொள்ளாமல் மெல்லவும் எமுல்–சிஃ–பை–யர்ஸ் உத–வுகி – ற – து. கல் ப�ோன்றிருந்தால் எப்படி மெல்லுவது? அதற்காகத் தான் வெஜிடபிள் எண்ணெய் மற்– று –் ம லெசி– தி ன் ஆகி– ய வை சேர்க்– கப் – ப ட்டு சூயிங்– க த்– தி ன் மேல் பள– பள ரேப்– ப ர் சுற்– ற ப்– ப–டு–கி–றது.
சீனா–வின் குவாரி
ஹ�ோட்–டல்! சீ
கப்பட வாய்ப்புள்ளது. இங்கிலாந்து நிறுவனமான அட்– கி ன்ஸ் மற்– று ம் சீன நிறுவ–னங்–க–ளின் பங்–கேற்– பில் உரு–வா–கி–வ–ரும் இந்த ஹ�ோட்டலை “புவி–ஈர்ப்பு– விசைக்கு எதி–ரான ப�ோரை நடத்திக் கட்டின�ோம்” என்கிறார் திட்டப்பொ–றி – ய ாளர். 111 க�ோடி ரூபா– யில் 2012 ஆம் ஆண்டு த�ொடங்கிய ஹ�ோட்டல் வேலை பல்வேறு தடை– களால் தடுமாறி விரை–வில் திறக்–கப்–ப–ட–வி–ருக்–கி–றது.
னா–வில் புதி–தாக கட்–டப்– பட்– டு ள்ள ஹ�ோட்– ட ல் எ ங் கு அ ம ை ந் து ள ்ள து தெரியுமா? கைவிடப்–பட்ட கல்– கு – வ ா– ரி – யி ல். நிலத்தி– லி–ருந்து எண்–பது மீட்–டர் கீழே அமைந்–துள்ள இந்த ஹ�ோட்டல் விரைவில் கட்டி முடிக்கப்படவுள்– ளது. ஹ�ோட்டலின் 16-18 மாடிகள் குவாரி–யில் உள்ள ஏரி நீரில் பாதி–யும், நிலத்– தின் கீழே பாதி–யும் உள்–ளன. ம�ொத்–தம் 336 அறை–கள். ஷேசன் ஷிமாவ�ோ குவாரி ஹ�ோட்– ட ல் வரும் மே மாதத்–திற்குப் பிறகு திறக்–
13.04.2018 முத்தாரம் 21
‘M’ ஜ ெ ர ்ம னி யி ன்
ப ெ ர் லி ன் நகரம். சுவர்களில் குழந்தை– களைக் கடத்திக் க�ொலை செய்– பவனைப் பற்றிய எச்சரிக்கை ப�ோஸ்டர் ஒட்டப்பட்டிருக்– கி– ற து. ஆனால் கவ– ல ை– யி ன்றி தெ ரு வெ ங் கு ம் கு ழ ந ்தை க ள் ஆ டி ப் – பா டி வி ள ை – ய ா – டி க் – க�ொண்–டி–ருக்–கின்–ற–னர். அடுத் – த டுத்த நாட்க– ளி ல் குழந்– தை – கள் கடத்–தப்–பட்டு க�ொல்–லப் படுவது அதிகரித்துவருகிறது. ப�ோலீஸ் அணு–வள – வு தட–ய–மும் கிடைக்–கா–மல் திண்–டாட, பெற்– ற�ோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்–பவே தயங்–கு–கின்–ற–னர். மேலி– ட த்– தி ல் இருந்து காவல்– து–றைக்கு அழுத்–தம் அதி–க–மாகி – – றது. க�ொலை–கா–ரன – ைக் கண்–டு– பி–டிக்க சிறப்–புப் படை நியமிக்கப் படுகி– ற து. 24/7 ப�ோலீஸ் தேடு– த–லால் நக–ரம் பர–ப–ரப்–பா–கி–றது. கு ழ ந ்தை க� ொ ல ை க ா ர ன ை ப�ோலீஸ் தேடுவதால் பாதிக்– கப்படும் நிழலுலக ஆட்களும் காவல்– து–றை–யி–ன–ருக்கு இணை– யாக க� ொ ல ை ய ா ளி யை த் தேடுகின்றனர். க�ொலைகாரன் பிடிபட்டானா? என்–பதே கிளை– மேக்ஸ். இந்த பர–பர திரைப்– ப– ட த்தை எழுதி இயக்– கி – ய – வ ர் ஃப்ரிட்ஸ் லாங்.
22
முத்தாரம் 13.04.2018
லிஜி
ஈ
அப்–பாஸ் கியா–ரெஸ்–த–மி–
ரா–னிய திரைப்–பட இயக்–கு– னர்–க–ளில் முக்–கி–யமா – –ன–வர் அப்– பாஸ் கியா–ரெஸ்–தமி. இவ– ரின் படங் –க–ளில் வரு–கின்ற குழந்தை கதா–பாத்–தி–ரங்–க–ளுக்கு சினிமா வர– லா ற்– றி ல் தனித்த இடம் உண்டு. நம்முடைய வீட்டில�ோ அல்– ல து பக்– க த்து வீட்– டி ல�ோ உள்ள குழந்–தைக – ளி – ட – ம் காணும் எ ளி ய கு று ம் பு த்தனத ்தை இவரின் படங்களில் நாம் காண்– கி– ற�ோ ம். இவரின் படங்– க – ளி ல் குழந்– தை – க ள் குழந்– தை – க – ளா க இருப்ப– தா ல், அவர்களுடன்
நமக்கு இனம்– பு – ரி – ய ாத நெருக்– கம் உண்– ட ா– கி – ற து. இவ– ரி ன் படத்– தி ல் குழந்– தை – க ள் வருங்– கா–லத்–தின் நம்–பிக்–கை–யாக சித்–த– ரிக்–கப்–ப–டு–கி–றார்–கள். குழந்–தை– க– ளின் மீது அப்– பாஸ் க�ொண்– டி– ரு க்– கு ம் நம்– பி க்– கை – யை – யு ம், கனி–வையு – ம் அவ–ரின் ஒவ்–வ�ொரு படத்–தி–லும் பார்–வை–யா–ளர்–கள் உணர முடி–வத�ோ – டு, தடை–யின்றி அவர்–களை நேசிக்க வழி–காட்–டி– யா–கவு – ம் நமக்கு உத–வுகி – ற – து. Where Is the Friend’s Home?, The Wind Will Carry Us ஆகி– ய வை முக்– கி–ய–மான அப்–பாஸ் கியா–ரெஸ்– த–மி–யின் திரைப்–ப–டங்–கள்.
13.04.2018 முத்தாரம் 23
ரஷ்–யா–வில்–நான்–கா–வது முறை–
உல–கின் புதி–ய–மன்–னர்–கள்!
ய ா க அ தி – ப – ர ா க 7 6 . 8 9 ச த – விகித வாக்குகளைப் பெற்று வென்றுள்ள விளா–திமிர்– பு–டின், 2024 வரை ஆட்–சி–யில் இருக்க ஜன– ந ா– ய க வழி– யி – ல ே– யே – பு – தி – ய – பாதை உரு– வ ாக்– கி – வி ட்– ட ார். சீனா– வி ல் இரு– மு றை அதி– ப ர் பதவி சட்–டத்தை திருத்தி வாழ்– நாள் அதி–பர – ா–கம – ா–றியு – ள்ள ஜின்– பிங், நாட்–டின் புதிய மன்–ன–ராக மாறி ஆள–வி–ருக்–கி–றார். ஜின்–பிங் மற்–றும் புடின் என இரு–வ–ருமே நவீன ஜன–நா–ய–கத்தை மீண்டும் ம ன்ன ர ா ட் சி க ா லத் தி ற் கு ந–கர்த்–தி–யி–ருக்–கி–றார்–கள். சீனா, ரஷ்–யா– இ–ரு– நா–டு–க–ளும் உல–கில் வலி– மை – ய ா– ன – த ற்கு லெனின்,
24
முத்தாரம் 13.04.2018
ஸ்டா–லின், மாவ�ோ உள்–ளிட்ட தலை–வர்–கள் மக்–கள் நலத்–திட்– டங்– க ள் கார– ண ம் என்– ற ா– லு ம் இன்று, அந்த அடை– ய ா– ள ங்– க–ளை–த் து–டைத்–து–விட்டு வல–து– சாரிகளின் முக்கிய மையங்– க–ளாக மாறி– வ–ரு–கின்–றன. ரஷ்– ய ா– வி ன் இங்– கி – ல ாந்து, அமெ–ரிக்கா, உக்–ரைன் சைபர் தாக்குதல்கள், உளவாளிகளின் க�ொலை , சீ ன ா வி ன் க ட ல் ஆதிக்கப் ப�ோர், கடன் அளித்து எல்லை நாடு– க–ளை– வளைப்பது என இரு நாடுகளும் ஆசியாவின் கதா–நா–யக – ன் ப�ோட்–டியி – ல் இறங்– கி–யுள்–ளன. மன்–னரி – ன் ச�ொல்லே கட்– ட ளை; அதுவே சாச– ன ம் என்று மாறும்–ப�ோது அந்த நாட்– டில்– வாழ்வதற்கு ப�ொருத்த– மானவர்கள் எந்திரங்களே தவிர மக்–கள் அல்ல.
ஊழல்
சுழ–லில்
! ர் ப – அதி
பி
ரான்–சின் முன்–னாள் அதி–பர் சர்–க�ோசி, மறைந்த லிபியா அதி– பர் கடா–பி–யி–டம் பணம் பெற்ற குற்–றச்–சாட்–டில் சிக்–கி–யுள்–ளார். 2007-2012 ஆம் ஆண்–டு–வரை பிரான்ஸை ஆண்ட சர்–க�ோசி, இத்–தேர்–த–லுக்–காக கடா–பி–யி–டம் 50 மில்–லி–யன் யூர�ோ(த�ோரா–ய– மாக 400 க�ோடி) வாங்–கி–னார் என்–பதே புகார். 2011 ஆம் ஆண்டு கடா–பியி – ன் மகன் சயீப் அல்– இஸ்–
லாம் ‘அப்–பா–வி–டம் பெற்ற பணத்தை திரும்பக் க�ொடுங்– கள்’ என்று கூறி ச ர் – க � ோ – சி – யி ன் மீது குற்– ற ம்– ச ாட்– டி – ன ா ர் . மு ன் – ன ா ள் லி பி ய ா உள– வ ாளி அப்– து ல்லா அ ல் – செ–னுசி, அதி–ப– ரின் முன்–னாள் வழக்–குரை – ஞ – ர் என பல– ரு ம் புகா– ரு க்கு ஒப்– பு–தல் வாக்–கு–மூ–லம் க�ொடுக்க சர்–க�ோ–சி–யின் குற்–றம் விரை–வில் க�ோர்ட் படி–யே–ற–வி–ருக்–கி–றது. எதிர்க்– க ட்சி அலு– வ – ல – க ங்– களை உளவு பார்த்–தது உள்–ளிட்ட செயல்– ப ா– டு – க – ள ால் பாதிக்– க ப்– பட்ட அதி–பர் நிக்–ச–னின் வாட்– டர்–கேட் ஊழல், இத்–தாலி அதி– பர் சில்–வியா பெர்–லுஸ்–க�ோனி 2010 ஆம் ஆண்டு பதி–னேழு வயது ம�ொராக்கோ பெண்ணை வன்– பு–ணர்வு செய்த விவ–கா–ரம், அதி– பர் பில் கிளிண்–டன், ம�ோனிகா லெவின்ஸ்கி என்ற பெண்– ணு – டன் 1995-97 கால– க ட்– ட த்– தி ல் க�ொண்ட முறை– ய ற்ற உறவு ஆகி–யவை சர்–க�ோசி ஊழல் விவ– கா–ரத்–திற்கு முன்பு பேசப்–பட்ட அரசியல் விவகாரங்கள்ஆகும்.
13.04.2018 முத்தாரம் 25
இன்–றைக்கு வரும் அனைத்து
ஸ்மார்ட் ப�ோன்–களி – லு – ம், ஆப்ஸ் –க–ளி–லும் இத–யத்–து–டிப்பை கண்– ட–றி–வ–தற்–கான வச–தி–கள் வந்–து– விட்–டன. உடம்–பில் எத்–தனைய�ோ – பாகங்–கள் இருக்க ஏன் இத–யத்– திற்கு மட்–டும் இவ்–வ–ளவு முக்–கி– யத்–து–வம்? ப ெ ரு ம் – ப ா – ல ா – ன�ோ ர் க் கு மர–ணம் இத–யந�ோ – ய்–க–ளால் ஏற்– ப–டு–கி–றது என உல–க– சு–கா–தார நிறு–வன – ம் எச்–சரி – த்–தத – ால் சுதா– ரித்த டெக் நிறு–வன – ங்–கள் தற்– ப�ோது இத– ய த்தை காக்க கிளம்– பி – யு ள்– ள ன. உ.தா: ஆப்பிளின் வாட்ச். இக்– க–ருவி – க – ள் இத–யம் துடிக்கும் ரி த த் தி ல் ம ா று ப ா டு ஏற்பட்டால் உடனே எ ச்ச ரி த் து ம ரு த் து வ – சிகிச்சைக்கு உதவுகின்– றன. “இதயத்–தின் துடிப்– பில் மாறு–தல் ஏற்–பட்–டால் வாதம் ஏற்– ப – டு ம் வாய்ப்பு அதி–கம்” என பகீர் தக–வல் தரு கி– ற ார் ட்யூக் பல்– க – லை – யை ச் சேர்ந்த மருத்–துவப் பேரா–சிரி – ய – ர் எரிக் பீட்–டர்–ஸன். ஆப்–பிள் வாட்ச் ஆப்– ப ான கார்– டி – ய�ோ – கி – ர ாம், இத– ய த்– து – டி ப்பு த�ொடர்– ப ான டிப்ஸ்–கள் மற்–றும் முடி–வு–களை அறிய ஸ்டான்ஃ– ப �ோர்டு பல்– க–லைக்–க–ழ–கத்–து–டன் இணைந்து செயல்–ப–டு–கிற – து.
26
முத்தாரம் 13.04.2018
உங்–கள்
இத–யம் நலமா?
விக்–டர் காமெ–ஸி அதே–ச–ம–யம் நாடித்–து–டிப்பு சரி–யாக இருக்–கும்–ப�ோதே மார– டைப்பு ஏற்–பட்–டால் அவற்றை இச்– ச ா– த – ன ங்– க ள் கண்– டு – பி – டி க்– குமா? அதற்கு எந்த கேரண்–டியு – ம் இல்லை. உயர் ரத்த அழுத்– த ம், மன அழுத்– த ம், சிறு– நீ – ர கக் குறை– பா– டு – க ள் ஆகி– ய – வ ற்– றி ல் ரத்த
அழுத்–தத்தை கணக்கிடுவது சு லப ம ல்ல . ப ணி யை ப் ப�ொறுத்து ரத்த அழுத்– தத்– தி ன் அளவு மாறும். எக்– ஸ ாம், டெட்– லை ன் வேலை–கள், ஒரே நேரத்– தில் தசா– வ – த ா– னி – ய ாக பல்–வேறு வேலை–களை செ ய் – வ து ஆ கி – ய வை இதற்கு கார–ணம்.”ரத்த அழுத்– தத்தை துல்–லிய – ம – ாக கணக்–கிடு – வ – – தற்–கான சென்–சார்–கள் இன்–னும் ப�ோன்–க–ளில் வர–வில்–லை” என்– கி–றார் குழந்–தைக – ள் இத–யந – ல வல்– லு–ந–ரான ப்ரூஸ் ஆல்–பர்ட். 3டி பிரிண்ட் ஸ்மார்ட்–ப�ோன்–களி – ன் – ல் ஃபிங்–கர்–பிரி – ண்ட் ஸ்கே–னர்–களி ரத்த அழுத்–தத்தை கணித்–தா–லும் முடி–வு–கள் அவ்–வ–ளவு துல்–லி–ய– மில்லை. பத்–தில் எட்டு ந�ோயா–ளி –க–ளுக்கு ரத்த அழுத்–தம் தவ–றிப்– ப�ோ–னது. மருத்–து–வ–ம–னை–க–ளில் சேரில் உட்–கா–ர–வைத்து இத–யத்– துக்கு சம– நி – லை – யி ல் கைகளை நீட்டி ரத்த அழுத்–தத்தை அளப்– ப–தும், ம�ோன�ோ–ர–யிலை பிடிக்க ஓடும்– ப �ோது எடுக்– கு ம் அள– வு – க–ளும் எப்–படி துல்–லிய – ம – ாக இருக்– கும்? நீரி–ழிவைக் கண்–ட–றி–வ–தி–லும் ரத்–தத்தை ச�ோதிக்–கா–மல் கூகு– ளின் லென்ஸ், சென்–சார் மூலம் கண்– ட – றி – வ – தி – லு ம் துல்– லி – ய ம் கிடைக்–காது. ஏனெ–னில் குளுக்–
க�ோஸை எளி–தாக கரு–வி–க–ளால் கண்–ட–றிய முடி–யாது. ரத்–தத்தில் வேதிப்–ப�ொ–ருளை பயன்–ப–டுத்தி சர்க்–க–ரையை கண்–ட–றி–வது எளி– தான ஒன்று. ஆப்– பி – ளி ன் கார்– டி– ய ா– பேண்ட்டை எஃப்– டி ஏ இன்–னும் அங்–கீ–க–ரிக்–க–வில்லை. ஆர�ோக்– கி – ய ம் பேண இத– ய ம் காப்–ப�ோம்.
13.04.2018 முத்தாரம் 27
மூளைக்கு
ஸ்டெ–தாஸ்–க�ோப்! மிகச்–சிக்–க–லான நரம்–பு–க–ளைக்
க�ொண்ட மூளை இன்– று மே ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர் . அ த– னைத் தீ ர் க்– க வே ஸ்டான்ஃ– ப �ோர்டு ஆராய்ச்– சி – யாளர்கள் மூளையின் அலை– களை ஒலி–யாக மாற்–றும் கரு–வி– யான ஸ்டெ–தாஸ்–க�ோப் ஒன்–றை– யும், நாட்டிங்காம் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்ஆகிய�ோர் மூளையின்அலை–களை கண்–டறி – ய உத–வும் magnetoencephalography ( M E G ) ஹ ெ ல ்மெட்டை யு ம் கண்டுபிடித்துள்–ள–னர். வலிப்–பு–ந�ோயை உட–லில் ஏற்– ப–டும் மாற்–றங்–களை க�ொண்–டு –தான் அறி–கி–ற�ோம் என்–ப–தால் அது ஏற்– ப – டு த்– து ம் சில குறை– பா–டு–களை உடனே சரி–செய்ய முடி– ய ா– மல் மூளை– யு ம் பாதிக்–
28
முத்தாரம் 13.04.2018
கப்–ப–டு–கி–றது. ‘‘அனைத்து வலிப்– பு– க – ளு ம் உடலை பாதிக்– கி ன்– ற – வை– த ான். அவ– ச – ர ப்– பி – ரி – வி ல் உயி–ருக்கு ப�ோரா–டி–வ–ரு–கின்ற 90 சத–விகி – த – ம – ா–ன�ோர் அறி–குறி காட்– டாத மெல்–லிய வலிப்–புந�ோ – ய – ால் பாதிக்கப்பட்டவர்கள்தான்” என்கிறார் மருத்–து–வர் ஜ�ோசப் பர் வி ஷி . ஆ ன ா ல் வ லி ப் பு பிரச்னை மூளையில் மெல்லி–ய– தாக ஏற்பட்டாலும் EEG ஸ்கே– னில் எளி–தாக கண்–ட–றி–ய–லாம். மூளை–யில் ஏற்–ப–டும் அலை– களை ஒலி–யாக்கி அறிந்து வலிப்–பி – லிருந்து விடுபட வாய்ப்புள்–ளது. இயல்–பான மூளை செயல்–பாடு ஹம் என்ற ஒலி–யை–யும், இதில் மாறு–பாடு ஏற்–பட்–டால் அலறல் ஒலியும் ஏற்படுகிறது. ம�ொத்தம் 84 EEG ஆய்வில் 32 பேர்–க–ளுக்கு வலிப்பு பிரச்னை மெலி– த ாக இருந்– த து இதில் கண்– ட – றி – ய ப்– பட்–டது.
ஆபல் பரிசு
2018!
– ள்ள கணித ஆசி–ரி– உல–கெங்–குமு யர்–களை க�ௌர–விக்–கும் ஆபல் பரிசு கன–டா–வைச் சேர்ந்த கணித ஆசி–ரிய – ர் ராபர்ட் லாங்–லேண்ட்– ஸுக்கு வழங்–கப்–பட – வி – ரு – க்–கிற – து. ராபர்ட்–டின் ‘grand unified theory of mathematics’ என்ற கண்– டு – பி– டி ப்பை க�ௌர– வி க்– கு ம் வித– மாக இவ்–வாண்–டிற்–கான ஆபல் பரிசை Norwegian Academy of Science and Letters அமைப்பு வழங்–கு–கி–றது. கன– ட ா– வி ல் நியூ வெஸ்ட் மின்ஸ்–டர் பகு–தி–யில் 1936 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட், நம்– பர் தியரி, ரெப்–ர–சென்–டே–ஷன் தி ய ரி ஆ கி – ய – வற்றை தீ ர் க் – க –
மாக ஆராய்ந்–த–வர். பிரிட்–டிஷ் க�ொலம்–பியா யேல் பல்–கலை – யி – ல் கல்வி கற்–றார். லாங்–லேண்ட்ஸ் கணித ஆராய்ச்– சி – யி ல் பெரும் புகழ்–பெற்–ற–வர். இவர் மூன்–றுக்– கும் மேற்பட்ட கணித நூல்– களை எழுதியுள்ளார். மே மாதம் ஆஸ்லோ நக–ரில் நடை–பெ–றும் விழா–வில் நார்வே அர– சர் ஐந்– தாம் ஹெரால்ட் ஆபல் பரிசை ஆசி–ரி–யர்–க–ளுக்கு வழங்–கு–வார். “எனக்கு வழங்– க ப்– ப ட்– டு ள்ள ஆபல் பரி– சை ப் பற்றி என்ன கூறு–வது என்று தெரி–ய–வில்லை. எனக்கு சிறிது நேரம் க�ொடுங்–கள். ய�ோசிக்–கிறே – ன்” என்–கிற – ார் இந்த 81 வயது கணித ஆசி–ரி–யர்.
13.04.2018 முத்தாரம் 29
“க�ொலம்–பி–யாவை அழித்து க�ொ சிதைத்–தது மாஃபியா படை–கள்–தான்!–”– நேர்–கா–ணல்: மரியா மெக்ஃ–பர்–லாண்ட் சான்–செஸ் ம�ொரின�ோ, முன்–னாள் அமெ–ரிக்க திட்–டத்–த–லை–வர் தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
லம்–பிய – ா–வில் வன்–முறை என்– ற – து ம் மறைந்த மாஃபியா தலை–வர் பாப்லோ எஸ்–க�ோ–பார், க�ொலம்–பியா ஆயு–தப்ப – டை (Farg) க�ொரில்– ல ாக்– க ள் உங்– க – ளு க்கு நினை–வுக்கு வர–லாம். ஆனால் நாட்–டில் ப�ோதைப்–ப�ொ–ருட்–களை கடத்– து – வ து அங்– கு ள்ள பாரா– மி–லிட்–டரி – ப் படை என்–பது பல–ரும் அறி–யாத ஒன்று. த�ொண்–ணூ–று –க–ளுக்குப் பிறகு அங்கு நடந்த க�ொலை, க�ொள்ளை, கற்பழிப்பு, சித்–திர– வ – தை அனைத்–திலு – ம் பாரா– மி–லிட்–ட–ரி–யின் மறை–முக பங்கு உண்டு. இது–பற்–றி– “There are No Dead Here” என்ற நூலை எழு–தி–யுள்–ளார் மரியா.
இந்த நூலை எழுதவேண்டும் எ ன் று உ ங்க ளு க் கு எ ப் – ப டி த�ோன்–றி–யது? ப ா ர ா மி லி ட ்ட ரி உ ள் – ளிட்ட ஆயுதப்படைகளை எ தி ர் த் து ப ல ்வே று த னி மனிதர்கள் ப�ோராடியுள்ள– னர். அவர்களைப் பற்றிய க தை க ள ை ப�ோதைப் ப �ொ ரு ட ்கள ை ஒ ழி க் கு ம் ப�ோராட்–டத்–தில் அறிந்தாலும் அ ப் – ப�ோ து எ ழு த மு டி – ய – வில்லை. ப�ோராட்– ட த்– தி ல் ஈடு–பட்–டவர்க – ளி – ன் பலம், தன்– னம்–பிக்–கை–யும் அவர்–களே நம்ப முடி–யாத ஒன்று.
30
முத்தாரம் 13.04.2018
பாரா–மிலி – ட்–டரி படை–கள் யாருக்கு ச�ொந்–த–மா–னவை? பணக்–கா–ரர்–க–ளை–யும் அவர்– க– ள து வியா– ப ா– ர ம், ச�ொத்– து க்– க–ளைப் பாது–காக்–கும் தனி–யார் ராணு–வப்ப – ட – ை–களு – க்கு க�ொலம்– பி–யா–வில் பாரா–மிலி – ட்–டரி என்று பெயர். குறிப்–பிட்ட நிலம் தேவை– யென்– ற ால் உரி– மை – ய ா– ளரை க் க�ொ ன் று வி ட் டு நி லத்தை க் கைப்பற்றிக்கொள்வார்கள். இப் படையினர் முதலில் பாப்லோ எஸ்– க�ோ – ப ா– ரி – ட ம் பணி– பு – ரி ந்– த – னர். எஸ்–க�ோப – ா–ரின் இறப்–புக்குப் பின்–னர் நாட்–டில் மிகப்–பெ–ரிய ப�ோதைப்– ப �ொ– ரு ள் மாஃபி– ய ா– வாக உரு–வெ–டுத்–த–னர். இதில் பல–ரும் மெதி–லீன் கார்–டெல்லி – ன் முன்–னாள் ஊழி–யர்–கள்–தான். க�ொலம்பிய நாடாளுமன்றம் பாராமிலிட்டரிய�ோடு த�ொடர்பு– க�ொண்– டி – ரு க்– கி – ற – தாக க் கூறி– யு ள்– ளீர்–களே? க�ொலை, க�ொள்ளை, தேர்தல் மு றைகே டு ஆ கி ய வற்றை ச் செ ய ்வ தி ல் ந ா ட ா ளு ம ன்ற உறுப்பினர்கள் 30 சதவிகிதம்
– ய�ோ – டு த�ொடர்–பு – பாரா–மி– லிட்–டரி க�ொண்–டி–ருக்–கி–றார்–கள் என்–பது விசா–ர–ணை–யில் நிரூ–ப–ண–மாகி தண்–டனை பெற்–றி–ருக்–கி–றார்–கள் என்–பது கலப்–பற்ற உண்மை. பாரா–மி–லிட்–டரி பல்–வேறு குற்–றங்– – வ – தாக – க் கூறி–னாலு – ம் க–ளில் ஈடு–படு மக்கள் இதனை கவனிக்கிறார்– களா? க�ொலம்– பி ய மக்– க ள் பாரா– மி– லி ட்– ட – ரி – யி ன் வன்– மு – றை – க–ளைக் கண்டு கடும் விரக்–தி–யில் மூழ்–கி–விட்–டார்–கள். க�ொரில்லா அல்–லது பாரா–மி–லிட்–டரி படை– யின் செயல்–களை ஏற்–றுக்–க�ொண்– டால் மட்டுமே க�ொலம்பியாவில் வாழ– முடியும். ஆர்மியும் பாரா மி லி ட ்ட ரி ய�ோ டு இ ணைந் துள்– ள து என்– ப தை மக்– க – ளு ம் அறிந்தி–ருப்பதுதான் வேதனை. பாரா–மி–லிட்–டரி படைக்குப் பின்– னும் அதே–ப�ோன்ற படை–கள் க�ொலம்– பி–யா–வில் உள்ள நிலை–யில் உங்–கள் நூலின் இறு–திப்–ப–குதி நம்–பிக்–கை– யான வரி–க–ள�ோடு நிறை–கிறதே – ? க�ொலம்பிய அரசும் பாரா–
13.04.2018 முத்தாரம் 31
மி–லிட்–டரி படை–யும் அமை–திக்கு முயன்– றா–லும் முழு–மை–யாக அது பய–ன–ளிக்–க– வி ல ்லை . வி ள ை வு - இ ன் று ம் ம க்க ள் சு ட ப ்பட் டு வீ ழ் கி ற ா ர்க ள் . ம க்க ள் , பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் வழியாக மாற்– ற ம் த�ோன்–றும்.
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
13-04-2018 ஆரம்: 38 முத்து : 16
32
முத்தாரம் 13.04.2018
முன்–னாள் அதி–பர் உரை–பேக்கு அறி–முக – ம – ா–ன– வர்–களைச் சந்–தித்துப் பேசி–யது எப்–படி? பேசிய சிலர் தங்–க–ளின் பெயரை வெளி– யிட மறுத்– து – வி ட்– ட ார்– க ள். முன்– ன ாள் அதிபர் உரைபேக்கு நெருக்கமானவர் க–ள�ோடு நான்கு மணி–நே–ரங்–க–ளுக்கு அதி–க– மாக செலவு செய்து நேர்–கா–ணல்–களைச் செய்–தேன். உரைபே ஆன்–டி–ய�ோ–கு–யா–வில் கவர்–ன–ராக இருந்–த–ப�ோது அவ–ருக்கு நிர்– வா–கத்–தில் நெருக்–கம – ாக இருந்–தவ – ர்–களி – ட – ம் பேசி–னேன். உரை–பேயி – ட – ம் நேர்–கா–ணலு – க்கு முயற்–சித்–தும் அனு–மதி கிடைக்–க–வில்லை. 2004 ஆம் ஆண்டு உரை–பேயை மனித உரிமை இயக்–கத்–தின் சார்–பாக சந்–தித்–தேன். பாரா–மி–லிட்–ட–ரியைக் கலைப்–பது குறித்த அவ– ரி ன் மச�ோ– த ா– வைப் பற்றி எங்– க ள் தலை–வர் ஜ�ோஸ் விவான்கோ கேள்வி கேட்– ட–தும், “நாட்–டின் பாது–காப்பை மேம் ப – டு – த்த பாடுப–டும் என்–னி–டம் இப்–படி ஒரு கேள்– வியா?” என ஆக்–ர�ோ–ஷ–மாக 30 நிமி–டம் எங்களை எச்சரித்துப் பேசிய உரைபே பின்–னரே அமை–தி–யாகி எங்–க–ளின் கேள்–வி– க– ளு க்கு பதி– ல – ளி த்– த து மறக்– க – மு – டி – ய ாத ஒன்று.
நன்றி: Amy Braunschweiger,hrw.org
சிவப்பு
கார்–பெட் மரி–யாதை! 1922 ஆம் ஆண்டு அக்டோபர்
22ம் தேதி, ராபின்–ஹுட் என்ற படத்தை எகிப்– தி ல் திரை– யி ட்– ட– ன ர். தியேட்– ட ர் ஓனர் சிட் கிராவ்–மன் படத்–தின் ப்ரீ–மி–யர் காட்–சிக்கு சிவப்பு கார்–பெட்டை பயன்– ப – டு த்தி நடி– க ர் டக்– ள ஸ் ஃபேர்–பேங்க்ஸை வர–வேற்–றார். கிராவ்– ம – னி ன் கார்– ப ெட் நிறம் – டி – க்–கப்–பட்டு அப்–படி – யே காப்–பிய பிற தியேட்– ட ர்– க – ளி – லு ம் பயன்– ப–டுத்–தப்–பட்–டது. 1961 முதல் அகா–டமி விருது விழாக்–கள் மெல்ல மக்–க–ளின் கவ–னம் பெற்று டிவிக்–களி – ல் ஒளி– ப–ரப்–பாக, நடி–கை–கள், உடை–கள் மட்–டும – ல்–லாது அவர்–கள் நடந்–து வ – ரு – ம் கார்–பெட்–டும் கவ–னம் பெற
1966 ஆம் ஆண்டு அதன் நிறம் முற்–று– மு–ழு–தாக சிவப்–பாக மாறி– யது. சிவப்பு கார்– ப ெட் என்– ப து செல்–வம், அதி–கா–ரம், அந்–த–ஸது என்ற ப�ொரு– ளி ல் கி.மு. 458 கால–கட்–டத்–தில் பயன்–ப–டுத்–தப்– பட்–டுள்–ள–தாக வர–லாற்று ஆய்– வா–ளர் ஏமி ஆண்–டர்–சன் தக–வல் தெரி–விக்–கி–றார். இன்று சிவப்புக் கம்–பள வர–வேற்பு என்–பது முந்– தைய காலத்–தைவி – ட புகழ்–பெற்–ற– தாக, வர–வேற்–புக்–குரி – ய – தா – க மாறி– யுள்– ள து. அகா– ட மி விழா– வி ல் 50 ஆயி–ரம் சதுர அடி–யில் 900 அடி நீளத்திலும் 33 அடி அக–லத்– தி–லும் தயா–ரிக்–கப்–பட்டு பிர–பலங் – – கள் வர–வேற்–கப்–ப–டு–கி–றார்–கள்.
13.04.2018 முத்தாரம் 33
முத்–தா–ரம் Mini
தங்–க–ளின் நூலுக்கு ஏன் இந்த தலைப்பு? ஆளும் சக்–தி–க–ளின் இந்து நம்– பிக்கை நெருக்– க – டி – க – ள ைப் பற்– றிக் குறிப்– பி ட வேறு தலைப்பு ப�ொருத்–தம – ாக இருக்–காது. விவே– கா–னந்–தர் வழி–யி–லான சகிப்–புத்– தன்மை க�ொண்ட இந்–துக்–கள், இன்–ன�ொ–ரு–வர் ஆங்–கி–ல–முறை ப�ோக்–கிரி இந்–துக்–கள் என இரு– வ–ருக்–கு–மான விவா–தம் இந்–தி–யா– வில் த�ொடர்ந்து நடை– பெற் று வரு–கி–ற–து–.
34
முத்தாரம் 13.04.2018
இந்துத்துவா மற்– று ம் இந்– து – யி–ஸம் ஆகி–ய–வற்றைக் குறிப்–பி–டு– கி–றதா? இந்–துத்–துவா என்–பது அர–சி– யல் கருத்–திய – ல். இது மதத்தைக் குறிப்பதல்ல. மதம் எனும் சுவரில் தங்–கள் கருத்–தி–யல் எனும் ஆணியை அடித்து மக்– களை அலைக்–கழி – க்–கிற – ார்–கள் பிரி–வினை சக்–தி–கள். வர–லாற்றை திருத்தி எழு–தும் கால–மிது. இது படைப்–பா–ளி–கள், அறிஞர்களை எப்படி பாதிக் கி–றது? வரலாற்றை மாற்றி எழுதுவது இறந்தகாலத்தை மறுப்பதும் கூடத்தான். தங்கள் நேர்மை மூலம் காரணங்களை அறிந்து வரலாற்றைக் காப்பாற்றுவதே இந்திய அறிஞர்களின் அர்ப் –பணிப்பான பணி. அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பலரும் கூக்குரலிடுகின்றார்– களே? அர–சி–ய–ல–மைப்–பு–சட்–டத்தை புனித நூல் எனும் பிர– த – ம ர், தீன்தயாள் உபாத்யாயாவை ஹீர�ோவாகக் கருதி அவரின் கருத்தியலைப் புகழ்கிறார். இது கவ–லைப்–ப–ட– வேண்–டிய விஷ– யம்.
-சஷி– த–ரூர், எழுத்–தா–ளர், நாடா–ளு–மன்ற உறுப்–பி–னர்.
35
அரச மரி–யாதை! நெதர்–லாந்–தின் ஹேக் நக–ரி–லுள்ள ராயல் மாளி–கை–யில் ஜ�ோர்–டான் அர–சர் இரண்–டாம் அப்–துல்லா, அரசி ராணியா ஆகி–ய�ோர�ோ – டு டச்சு அர–சர் வில்–ஹெம் அலெக்–ஸாண்–டர், அரசி மேக்–சிமா ஆகி–ய�ோர் ஒன்–றாக இணைந்து தேசிய கீதத்–திற்கு மரி–யாதை செய்த காட்சி.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
ÝùIèñ
ரூ. 20 (தமிழ்்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)
ஏப்ரல் 1-15, 2018
பலன்
உங்கள் அபிமான
குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்
விளம்பி வருட நட்சத்திரப்
விளம்பி
பலன்கள் ்கச்சிதமான ்கணிப்பு, சிக்கனமான பரி்காரங்கள்
பக்தி ஸ்பஷல்
மஞசேள் தூள் மறறும் குஙகுமம்
விளம்பி
பஞ்சாங்கம்
இலவசம்
36
அகத்தியர் சன்மார்்கக சஙகம் வழஙகும்
இணைப்பு
தற்போது விறபனையில்...