ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
04-05-2018
வங்–கி–கள்
பிழைக்–குமா?
ஆப–ரே–ஷன்
சன்! 1
2
தேசிய தின உரை ஜெரு–சல – ேம் நக–ரில் அமைக்–கப்பட்–டுள்ள இஸ்–ர ே– லி ய ப�ோர் வீரர்– க ளின் நினை– வு – மண்–ட–பத்–தில் சக வீரர்க–ளின் மறை–வுக்கு பூக்– க ளை வைத்து அஞ்– ச லி செலுத்– து – கி–றார் இஸ் ர – ே–லிய ராணு–வவீ – ர– ர். இஸ் ர – ே–லில் வீரர்–க–ளுக்–காக அனு–ச–ரிக்–கப்–பட்ட தேசிய நினை–வுதி – ன – த்–தில் இந்–நிக – ழ்வு நடை–பெற்–றது.
அட்–டை–யில்: ஐக்–கிய அரபு அமீ–ரக – த்–தில் புதி– தாக திறக்–கப்–ப–ட–வுள்ள வார்–னர் பிர–தர்–ஸின் ப�ொழு–து–ப�ோக்கு பூங்– கா–வில் பத்–தி–ரி–கை–யா–ளர்–கள் குழு– மி–யி–ருந்த காட்சி இது. ஆறா–யி–ரம் க�ோடி மதிப்–புள்ள இந்த ப�ொழுது– ப�ோக்கு பூங்கா வரும் ஜூலை மாதம் திறக்–கப்–ப–ட–வுள்–ளது.
உ
டல் சிதை–யும் காலம், கடல்–நீரி – ன் வெப்–பநி – லை – ய – ைப் ப�ொறுத்–தது. குளிர்ந்த நீரில் பாக்–டீ–ரி–யாக்–க–ளின் வேகம் குறை–வாக இருக்–கும். சாதா–ர–ண–மாக, கடல்–நீ–ரில் உடல் தசை–கள் அழுகி, மீன்–கள் தின்று உடல் காலி–யாக ஒரு–வா–ரம் தேவை. நம் உட–லி–லுள்ள க�ொழுப்பு, உடல் சிதைவை கட்–டுப்–ப–டுத்–து–கி–றது. 7 டிகிரி செல்–சி–யஸ் வெப்–ப– நி–லை–யில் பல வாரங்–கள், ஆண்–டு–கள் கட–லில் மிதந்–துள்ள பிணங்– களைக் கண்–டெ–டுத்து காவல்–துறை அடை–யா–ள–மும் கண்–டு–பி–டித்– தி–ருக்–கி–றது. சிதை–யும் காலம் கட–லுக்கு கடல் மாறும். அரே–பி–யக்– க–ட–லில் நான்–கு– நாட்–க–ளில் உடல் பற–வை–க–ளுக்–கும் மீன்–க–ளுக்கும் இரை–யாகி எலும்–பு–கள் மிஞ்–சும். கட–லி–லுள்ள அமி–லத்–தன்–மையைப் ப�ொறுத்து எலும்–பும் கரைந்–து–வி–டும் வாய்ப்பு அதி–கம்.
கட–லில் மனித உடல் சிதைந்து ப�ோக எத்–தனை நாட்–கள் தேவை? ஏன்? எதற்கு?
எப்–படி?
Mr.ர�ோனி
03
HTC Desire 12 and HTC Desire 12+
மார்க்–கெட்–டுக்கு புதுசு!
உங்–கள் ப�ோன் பெரி–ய–தாக, ப�ோல்–டான அழ–கில் அது–வும் பட்–ஜெட்–டுக்–குள் வேண்–டும் என்– றால் ஹெச்–டிசி டிஸை–யர் 12 ஒரே சாய்ஸ். 18:9 இன்ச் ஸ்க்–ரீன், 13 எம்பி கேமரா, கழற்–றமு – டி – ய – ாத 2965 mAh பேட்–டரி, 3 ஜிபி ராம், ஆண்ட்– ரா ய்ட் ஓரிய�ோ என சுமார் என்று ரேட்–டிங் ச�ொல்ல முடி– ய ாத தரத்– தி ல் 157 கிராம் எடை–யில் விரை–வில் ரிலீஸ். Bose SoundSport ப் ளூ – டூ த் வ ச – தி – க�ொண்ட
ப � ோ ஸ் நி று – வ – ன த் – தி ன் அ தி அழ– க ான ஹெட்– செ ட் இது. ஹெட்– செட்டை கப்– ப �ோர்ட்– டி ல் வை த் து வி ட் டு ம ற ந் – து – ப � ோ ன ா லு ம் ப � ோ னி லு ள ்ள டைல் ஆப்–பின் மூலம் எளி–தாகக் கண்–டுபி – டி – த்து இசைச் சூறா–வளி – – யில் கரைந்–து–ப�ோ–க–லாம்.
da Vinci 3D Pen Cool கி ன்ப ோ நி று வ ன த் தி ன்
பெருமைமிக்க புத்தம் புதிய 3டி பென் டூல்தான் டாவின்சி. 3டி முறையிலான நான�ோ பிரிண்– ட ர் , இ ங்க்ஜெ ட் பி ரி ண்ட ர் Aio ஆகியவற்றையும் கம்பெனி விற்–பனை செய்து வரு–கி–றது.
04
முத்தாரம் 04.05.2018
கட்–டற்ற வன்–முறை! தா ழ்த்– த ப்– ப ட்– ட – வ ர்– க – ளு க்கு
எ தி – ர ா ன வ ழ க் – கு – க ள் - 4 0 ஆயி–ரத்து 801 விசா–ரணை முடிந்த வழக்–கு– கள் - 4 ஆயி–ரத்து 615 கி டப்பிலுள்ள வழக்குகள் (2016) - 1 லட்–சத்து 29 ஆயி–ரத்து 831 (89.6%) ப தி மூ ன் று நி மி ட த் தி ற் கு ஒரு குற்றம், தினசரி ஏழு கற் பழிப்பு புகார்கள், வாரத்திற்கு பதினைந்து க�ொலைகள் தலித்து– கள் மீது நிகழ்வதாக தேசிய குற்ற ஆணையத்தின் தகவல்கள் தெரி– விக்கின்றன. . குற்ற மாநி–லங்–கள் - உத்–தி–ரப்– பி–ர–தே–சம் (25.6%), பீகார்(14%), ராஜஸ்– த ான்(12.6%), மத்– தி – ய ப்– பி–ர–தே–சம்(12.1%)
பழங்–கு–டி–க–ளுக்கு எதி–ராக - 6 ஆயி–ரத்து 568 வி ச ா ர ண ை நி றை வு ற ்ற வழக்குகள் - 2 ஆயிரத்து 895 நிலுவையிலுள்ள வழக்குகள் ( 2 0 1 6 ) - 2 0 ஆ யி ர த் து 3 8 6 (87.1%) ஒ ரு மணிநேரத்திற்கு ஒரு குற்றம், வாரத்திற்கு பத்தொன்– ப து க ற்ப ழி ப் பு க ள் , ம ா த ம் ப னி – ரெ ண் டு க �ொலை க ள் பழங்கு– டி கள் மீது நிகழ்வதாக தேசிய குற்ற ஆணையத்– தி ன் அறிக்–கை–யின் தக–வல் தெரி–விக்– கி–றது. கு ற்ற மாநி– ல ங்– க ள் - மத்– தி – யப்– பி – ர – த ே– ச ம்(27.8%), ராஜஸ்– தான்(18.2%), ஒடிஷா(10.4%), ஆந்–திரா(6.2%)
04.05.2018 முத்தாரம் 05
“என் மக–னைக் க�ொன்–ற–வர்–கள்
மனி–தர்–களே அல்–ல!– ”– மே
ற்கு வங்கத்தின் அசன்– ச�ோல் நகரில் நடைபெற்ற ராம– நவமி விழாவின்போது சிப்துல்லா என்ற பத்தாம் வகுப்பு மாணவர் படுக�ொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கத் துடித்த தன் உறவினர்களை இறந்த சிப்துல்– லாவின் தந்தையும் மசூதி இமா– முமான இம்தாதுல்லா ரஷீதி தடுத்துள்ளது நாடெங்கிலும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. உ ங ்க ள் ம க னி ன் ப டு க � ொ ல ை க் கு ப் பி ன ்னே ய ா ர் உள்ளனர்? ப�ோலீசில் புகார் க�ொடுத்– துள்ளோம். என் மகனைக் க�ொன்றவர்கள் யாராக இருந்– தாலும் அவர்கள் மனிதர்களே அல்ல. நிலைமையை எப்படி சமாளித்– தீர்–கள்? எனது மகன் படுக�ொலை ச ெ ய ்ய ப ்ப ட ்ட து ம் எ ங ்கள்
06
முத்தாரம் 04.05.2018
நேர்–கா–ணல்–: இம்–தா–துல்லா ரஷீதி, நூரானி மசூதி இமாம் (அசன்–ச�ோல்) தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
சமூகத்தில் கடுமையான எதிர் வி ன ை உ ரு வ ான து . ந ம ா ஸ் செய்– த – பி ன் அனை– வ – ரை – யு ம் ஓரி– டத்– தி ல் அழைத்துப் பேசி– னே ன். ய ாரே – னு ம் ப ழி க் கு ப ்ப ழி எ ன இறங்கினால் நான் அசன்சோல் நகரை விட்டுச் சென்றுவிடு–வேன் என எச்சரித்தத�ோடு, இஸ்லாம் ஈவிரக்கமற்ற க�ொலைகளையும் த ா க் கு த ல்களை யு ம் ஏ ற் று க் க�ொள்வதில்லை என அறிவு– று த்– தினேன். க�ோபத்துடன் இருந்தவர் – க – ளி ல் பெரும்– பா – ல� ோர் எனது மாண–வர்–கள். முத–லில் அழு–தவ – ர்–கள் பின் எனது அறி–வுரை – –யைக் கேட்டு அமை–தி–யாக வீட்–டுக்குச் சென்–று– விட்–ட–னர்.
உங்கள் மகன் சிப்துல்லா உடல் எப்படி மீட்கப்பட்டது? நான் சிப்–துல்–லா–வின் சிதைந்–து– ப�ோன உடலைப் பார்க்–க–வில்லை. அவ–னின் க�ோர மர–ணம், என்னை கடும் மன–அ–ழுத்–தத்–திற்கு உள்–ளாக்– கி–யது. என் நான்–கா–வது மக–னான சிப்–துல்லா, பத்–தா–ம் வகுப்பு தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்–காகக்
காத்–தி–ருந்த நேரத்–தில் நேர்ந்த க�ொடூ–ரம் இது. அமை–திக்–காக இறை– வ ன் வேண்– டி – னா ல் என் பிள்– ளை – க ளைப் பலி– யி– ட – வு ம் தயா– ர ாக இருக்– கி–றேன். ஆனால் அதற்–காக அ ப ்பா வி க ள் இ ற ப ்ப தி ல் எனக்கு சம்மதமில்லை. என் மகனைக் க�ொன்றவர்களை நாங்கள் தண்டிக்க மாட்– ட�ோம். இறைவன் பார்த்–துக்– க�ொள்–வான். மக–னின் க�ொலைக்குக் கார– ணமானவர்கள் உள்ளூர்க்காரர்– களா? இல்லை. நான் அப்– ப டி நம்பவில்லை. அசன்சோலில் முப்பது ஆண்டுகளாக வசித்து வரு–கி–றேன். இப்பகுதி–யிலுள் ளவர்களை நான் நன்கு அறி–வேன். எனது தாத்தா சுதந்–திரப் ப�ோராட்ட வீரர்–. பூர்வீகம் பீகா– ர ாக இருந்– தா– லு ம் இங்கே வசிக்கத் த�ொடங்கியதிலிருந்து பல்– வே று ச மு த ா ய த் தி ன ரு ம் உறவினர்கள் ப�ோல் பழகி வருகிற�ோம். அன்பையும் தேச–பக்–தியை – யு – ம் மதம் கடந்து எ ன து ம ா ண வ ர்க ளு க் கு ப�ோதித்து வரு–கி–றேன். - Rabi Banerjee, the Week
04.05.2018 முத்தாரம் 07
வங்–கி–கள்
பிழைக்–குமா? க டந்–தாண்டு அக்.25 அன்று
அரசு ப�ொதுத்–துறை வங்–கிக – ளை சீர– ம ைக்– க – வு ம், வாராக்– க – ட ன் சுமை–க–ளி–லி–ருந்து மீட்–க–வும் 2.11 க�ோடி ரூபாய் முத–லீடு செய்–ய– வி ரு ப ்ப த ா க அ றி வி த்த து . உடனே பங்குச்சந்தையில் 5 ச த வி கி த ம் ப � ொ து த் து ற ை வங்கிகளின் பங்குகள் உயர்ந்தன. ஆனால் ஆறுமாதத்திற்குப் பிறகு வங்–கி–க–ளின் நிலைமை இன்–னும் சீராகாமல் ம�ோசமாகியுள்ளது. “அரசு அறிவித்த இரண்டு லட்சம் க�ோடி என்–பது பட்–ஜெட்–டில் 10 சத–வி–கி–தம். இவ்–வ–ளவு த�ொகையை ப�ொதுத்– து ற ை வ ங் – கி – க – ளி ல்
08
முத்தாரம் 04.05.2018
முத– லீ டு செய்– வ து அர– சு க்கு பெரும் சுமை” என்–கி–றார் ஈடல்– வைஸ் குழு–மத்–தின் தலை–வர – ான ரஷீஸ் ஷா. வ ங் கி க ளி ன் இ ழ ப் பு - 1 9 ஆயிரம்கோடி (2017 இல் 2,718 வழக்–கு–க–ளில்) இழப்பு - 17 (21 வங்–கி–க–ளில்) அக்.டிச.2018 ம�ொத்த வாராக்–க–டன் - 8.5 லட்–சம் க�ோடி. த ள்ளா டு ம் வ ங் கி க ள் - ச ெ ன்ட்ர ல் வ ங் கி % ) , மகாராஷ்டிரா வங்கி (19.5%), யூ க �ோ வ ங் கி ( 2 0 . 6 4 % ) , ஐ டி பி ஐ வ ங் கி ( 2 4 . 7 2 % ) , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (21.95%)
ஆப–ரே–ஷன் வ
ரும் ஜூலை 31 அன்று கென்– னடி விண்–வெளி மையத்–தில் இது– வரை செய்– ய ாத சாதனையை நிகழ்த்–தப்–ப�ோ–கி–றது நாசா. பல்– வேறு க�ோள்– கள ை ஆராய்ந்த நாசா, அடுத்து ஆராயப்போவது சூரி– ய – னை த்– த ான். பார்க்– க ர் என பெய–ரி–டப்–பட்–டுள்ள நாசா– வின் ஆளில்– ல ாத விண்– க – ல ம் சூரி– ய னை ந�ோக்கிச் செல்– ல – வி–ருக்–கி–றது. ஏழு ஆண்–டு–க–ளாக தயா– ரி ப்– பி ல் இருந்த திட்– ட ம் வெற்–றி–ய–டைந்–தால் சூரி–ய–னில் நிக–ழும் வேதி–வி–னை–க–ளை–யும், பூமிக்குக் கிடைக்–கும் வெப்–பம் பற்– றி ய புத்– த ம் புதிய செய்– தி – களையும் அறி–யல – ாம். 2024 ஆம் ஆண்டு சூரி–யனை 6.3 மில்– லி – ய ன் கி.மீ தூரத்– தி ல் நெருங்–கும் பார்க்–கர் விண்–க–லம்,
சன்!
வெப்–பத்–தையு – ம் கதிர்–வீச்–சையு – ம் தாங்க 11.5 செ.மீ தடி–ம–னுள்ள கார்–பன் கவ–சத்–தைக் (தாங்–கும் சக்தி 2500 டிகிரி செல்– சி – ய ஸ்) க�ொண்டுள்ளது. இயற்பியலா– ளர் யூஜென் பார்க்–கர் பெய–ரி– டப்– பட்ட இவ்விண்– க – லத்தை ஜான் ஹாப்–கின்ஸ் பல்–க–லைக்– க–ழ–கம், நாசா–வு–டன் இணைந்து தயா–ரித்–துள்–ளது. சூரி–ய–னுக்குச் செல்–லும் முதல் விண்–க–லம் என்– ப–தால், உல–கெங்–கும் உள்ள மக்–கள் தங்கள் பெயரை எழுதி அனுப்பவும் நாசா கேட்டுக்– க�ொண்– டு ள்– ள து. பெயர்– கள ை மைக்–ர�ோசி – ப்–பில் ப�ொறித்து விண்– க–லத்–தில் இணைத்து சூரி–யனு – க்கு அனுப்புவது திட்டம். விண்– வெளியிலும் வெற்றிக்கொடி நாட்–டுவ�ோ – ம்.
04.05.2018 முத்தாரம் 09
குற்–றத்–தின்
சம்–ப–ளம்! லெ
க்–ரா–ஸின் கண்–ணில் பட்–டது ஹ�ோரி–யின் கர்மா என்–று–தான் ச�ொல்– ல – வ ேண்– டு ம். “ஏதா– வ து ஓவி–யங்–கள் வரைந்து வைத்–துள்– ளாயா?” என்று கேட்க, ஹ�ோரி தன் பழைய பகையை மறந்து உண்– மையை உள– றி – வி ட்– ட ார். “நியூ–யார்க்–கி–லுள்ள வின்ஸ்லோ ஹ � ோ ட் – ட – லி ல் பெ ட் – டி – யி ல்
10
ரா.வேங்–க–ட–சாமி
ஓவி–யங்–க–ளைப் பாது–காப்–பாக வை த் – தி – ரு க் – கி – றே ன் ” எ ன் று ச�ொல்ல, ப�ோட்டு வாங்–கிய லெக்– ரா–ஸின் பிளான் மெகா வெற்றி. உ ட ன ே ஹ � ோ ட் – ட – லு க் கு ப�ோன் ப�ோட்டு ஹ�ோரி ப�ோல பேசி, அதை எடுத்–துக்–க�ொள்ள அவ–ரின் ஆட்–கள் வரு–வார்கள்
எ ன் று கூ றி ஓ வி – ய ங் – க ளை எடுத்து விற்று க�ோடீஸ்– வ – ர ன் ஆ கி வி ட்டார் லெக்ராஸ் . ஆனால் இந்த உண்மை ஏதும் ஹ�ோரிக்கு உடனே தெரி–ய–வ–ர– வில்லை. ர�ோம், பாரிஸ் என காசுக்கு நாயாய் அலைந்து திரிந்த ஹ�ோரியை மீண்– டு ம்
லெக்–ராஸ் சந்–தித்–தார். “நான் உன் ஓவி–யங்–களை விற்–றுத்–தரு – கி – றே – ன். ஆனால் நீ இபிஜா தீவில்–தான் வசிக்–க–வேண்–டும். மாதா–மா–தம் உன் கணக்– கி ல் கரெக்ட்– ட ாக பணம் வந்து சேரும்” என்று லெக்– ராஸ் ஒப்–பந்–தம் ப�ோட, ஹ�ோரி– யும் வெகு–ளி–யாய் ஓகே ச�ொன்– னார். சும்–மா–யில்லை, ஹ�ோரி
04.05.2018 முத்தாரம் 11
வசிக்க புத்–தம் புதிய மாளி–கையை இபி– ஜா–வில் கட்–டிக்–க�ொ–டுத்–தார் லெக்–ராஸ். அப்–ப�ோது லெக்–ரா–ஸின் வலை–யில் டெக்– ஸ ா– ஸை ச் சேர்ந்த எண்– ணெ ய்க் கிணறு அதி–பர் அல்–ஜெர் ஹர்–டுல் மாட்–டி– னார். இவ–ரிட – ம் மட்–டும் 46 ஓவி–யங்–களை ஹ�ோரி ஏமாற்றி விற்–றார். ஆனால் வியா– பா–ரத்–தில் லெக்–ரா–ஸுக்–கும் ஹ�ோரிக்–கும் மீண்–டும் பிரச்னை. அத�ோடு அல்–ஜெரு – க்– கும் ஹ�ோரி மீது லைட்–டாக டவுட் உரு– வா–னது. அப்–ப�ோது லெக்–ராஸ் பாரி–ஸில் ஓவி–யக்–கடை ப�ோட்டு ஹ�ோரி–யின் ஓவி– யங்–களை வாங்கி விற்–கத்–த�ொட – ங்–கின – ார். அப்–ப�ோது அங்கு வேலை செய்த பணி– யாள், ஓவி–யத்–தின் அழுக்கை தூசு–தட்ட நிப்–பான் பெயிண்ட் கைய�ோடு உரிந்–து– வர, ப�ோலி ஓவி–யம் என்ற செய்தி பாரிஸ் எங்–கும் பர–விய – து. லெக்–ராஸ் யார் கையி– லும் சிக்–கா–மல் எகிப்–துக்கு எஸ்–கேப் ஆகி– யி– ரு ந்– த ார். அடுத்த ஆள், வரைந்த ஹ�ோரி– த ானே? ஸ்பெ– யி ன் நாட்டு
12
முத்தாரம் 04.05.2018
சட்– ட ப்– ப டி இரண்டு மாதங்– க ள் ஹ�ோரிக்கு சிறை. ஆனால் முதல்– வ–குப்பு சிறை என்–பத – ால் புத்–த–கங்–கள், துணி–கள், மேஜை, நாற்–காலி என அத்– த னை வச– தி – க – ளு ம் செய்– து – க�ொ – டு க்– க ப்– ப ட்– டன. 1968 ஆம் ஆண்டு ரி லீ ச ா ன ஹ � ோ ரி ச�ொன்ன உண்–மைக – ளை வைத்து இர்– வி ன் என்– ப–வர் நூல் ஒன்றை எழுதி வெளி–யிட்டு புகழ்–பெற்– றார். நூலின் பெயர் ப�ோலி. இதன் பெய–ரில் பிர–பல நடி–கர் ஆர்–சன் வெல்ஸ் திரைப்– ப – ட – மு ம் எடுத்– தார். 1979 ஆம் ஆண்டு பி ரே – சி ல் ந ா ட் – டி ல் பிடி– ப ட்ட லெக்– ர ாஸ் பிரான்–சிற்குக் க�ொண்–டு– வ–ரப்–பட்–டார். இவ–ருக்கு இ ர ண் டு ஆ ண் டு க ள் சிறை. தன்–னையு – ம் கைது ச ெ ய் – வ ா ர் – க ள் எ ன்ற ப ய த் தி ல் சி ல ந ா ட் க ளி லேயே ஹ � ோ ரி தூக்– க – ம ாத்– தி – ர ை– க ளை விழுங்கி தற்– க�ொலை செய்–து–க�ொண்–டார்.
(அறி–வ�ோம்)
ம
பிட்ஸ்!
ன அ ழு த் – த த் – தி ல் இ ரு ப் – ப– வ ர்– க ள் அதி– க ம் பயன்படுத்– தும் வார்த்–தை–கள் Always, Never, Completely.
ல ண்– ட ன் நக– ர ம் 1211 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து இங்– கி – ல ாந்து ராணிக்கு ச�ொந்–தம – ான நிலத்தை பயன்– ப – டு த்– து – வ – த ற்– க ான வாட– கையை அவ– ரு க்கு செலுத்தி வரு–கி–றது. கா ல–னிய ஆதிக்க கால–கட்– டத்–தில் பணி–யா–ளர்–க–ளுக்–கும், அடிமைகளுக்கும் உணவாக வ ழ ங்கப்பட்ட தி ல் மு க் – கி ய ஐட்–டம், இறால். சிங்–கத்–தின் பிட–ரிம – யி – ர் அதன் ஹார்– ம �ோன்– க – ளி ன் அதிகரிப்– பிற்–கேற்ப அடர்த்–திய – ாக வள–ரும். பெண் சிங்–கங்–களை ஈர்ப்–ப–தும் இதுவே.
அ மெ– ரி க்– க ா– வி ன் எஃப்– பி ஐ குற்– ற – வ ா– ளி – க ளை அவர்– க – ளி ன் உடலிலுள்ள டாட்டூக்களை வைத்து கண்டறியும் முறையை உரு–வாக்–கி–யுள்–ளது. நி யூயார்க்கிலுள்ள Vinnie Pizzaria என்ற கடை– யி ல் பீட்ஸா ஆர்– ட ர் செய்– த ால், அ த னை க் க�ொ ண் டு வ ரு ம் பெட்டியையும் ர�ொட் டியினால் செய்து அனுப்–புகி–றார்–கள். சி ட் னி யை ச் சேர்ந்த வ ர் தன் வீட்டுக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில் ஒலிமாசு பிரச்–னைக்–காக ஓராண்–டுக்கு 19 ஆயிரத்து 600 புகார்களைத் த ந் து ள்ளா ர் . த�ோ ர ா ய ம ா க 2 0 நி மி ட ங்க ளு க் கு ஒ ன் று என்ற கணக்கில் புகார்களை அனுப்பி–யுள்ளார்.
04.05.2018 முத்தாரம் 13
ரிட்சி ட�ோரஸ் உமா வாலெட்–டி
41 14
முத்தாரம் 04.05.2018
வீ
டு என்–பது பசு–மைச்– சூ–ழ–லில் அமைந்– த ால் ப�ோதுமா, வசிக்– க– வு ம் ஏற்– ற – த ாக இருக்– க – வே ண்– டுமே? நியூ–யார்க்–கைச் சேர்ந்த ரிட்சி ட�ோரஸ் செய்–வது அதைத்– தான். ஆப்– பி – ரி க்க லத்– தீ – னி – ய – ர ான ரிட்சி, நகர கவுன்சில் அதி– காரியாகப் பணியாற்றுகிறார். ம ா ற் – று ப் – ப ா லி ன த்த வ ர ா க தன்னை அடையாளப்படுத்– திக்கொண்ட ரிட்சி, “நகரம் என்பது வீடுகளை உள்ளடக்– கி ய ஒ ன் று . அ ர சு ச ெ ய ல் – ப டுவதை மக்கள் நேரடி– ய ாக உணர்வது நகரங்களில்தான்” எ ன் கி ற ா ர் . பி ர ா ங் ஸ் ப கு தி யி ல் ம ா ற் று ப்பா லி ன இ ளை ஞ ர்க ளு க்கா ன க ா ப் ப– க த்தை உரு– வ ாக்– கி ய ரிட்சி, கார்–பன் வெளி–யீடு குறை–வான ப�ொருட்களைப் பயன்படுத்தி கு டி யி ரு ப் பு க ளை அ ம ை க்க முயற்சித்து வரு–கிற – ார். ஜன–நாயகக் கட்சி சார்–பாக தேர்–தலி – ல் வென்– றுள்ள ரிட்சி, 2021 ஆம் ஆண்–டு– வரை நகர கவுன்சில் உறுப்–பி–ன– ராக பத– வி – யி – லி – ரு ப்– ப ார். 1988 ஆ ம் ஆ ண் டு பி ற ந்த ரி ட் சி , த்ரோக்ஸ் நெக் என்ற அரசு வீட்–டில் வாழ்ந்–தவ – ர், சிறு–வய – தி – ல் ஆஸ்துமாவால் கடுமையாக ப ா தி க்கப்ப ட் டு மீ ண்ட வ ர் . மக்–கள் பணிக்காக இன்று பாடு
பக–தூர் ராம்–ஸி படுப–வர், நியூ–யார்க் பல்–கலை – க்– க–ழக – த்–தில் படிக்க சேர்ந்–துவி – ட்டு பின் ஏற்– ப ட்ட மன அழுத்– த த்– தி–னால் படிப்–பி–லி–ருந்து வில–கி– னார். “வட அமெ– ரி க்– க ா– வி ல் நியூ– ய ா ர் க் கி ல் ம ட் டு மே வீ ட் – டு – வ–சதிவாரியம் பெருமளவு செயல்– பட்–டு–வ–ரு–கி–றது. எனது அம்–மா– வுக்கு அர– சி ன் வீடு குறைந்– த – வி–லைக்கு கிடைக்–கா–விட்–டால் தெரு– வி ல்– த ான் வசிக்க நேரிட்– டி–ருக்–கும். எனவே மக்–க–ளுக்கு குறை– வ ான விலை– யி ல் வீடு கிடைக்–கச்–செய்–வது என் முதல் லட்–சி–யம்” என்–கி–றார் ரிட்சி. 1 லட்–சத்து 3 ஆயி–ரத்து 787 வீடு–கள் பிராங்க்ஸ் பகு–தி–யில் மட்–டுமே தேவை என ஆய்– வி ல் கண்– டு –பி–டித்–தி–ருக்–கி–றார் ரிட்சி.
உமா வாலெட்–டி– பசுமை இல்ல வாயுக்–களை
குறை–வாக உரு–வாக்–கும் இறைச்– சியைத் தயா– ரி க்– கு ம் மெபிஸ் நிறு–வ–னத்–தின் நிறு–வ–னர் உமா வாலெட்டி. அமெரிக்காவில் இறைச்சியால் உருவாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 4.2 சத–வி–கி–தம். “பனி–ரெண்–டா–யி–ரம் ஆண்–டு– க–ளாக பண்ணை விலங்–குக – ளி – ன் இறைச்–சியை ஒரே–வித – ம – ாக தயா– ரித்து வரு–கி–ற�ோம். அதில் புது–
மைத்–தி–றன் தேவை” என்–கி–றார் உமா வாலெட்டி. இத–ய–வி–யல் மருத்–து–வ–ரான இவர், இறைச்–சி –யை–யும் ஆய்–வ–கத்–தில் தயா–ரிக்க முயற்சி செய்து வெற்–றி–ய–டைந்– த– வ ர்– க ள் தற்– ப �ோது வணி– க – ரீ–தியி – ல் வெற்–றிய – டை – ய உழைத்து வரு–கின்–ற–னர்.
04.05.2018 முத்தாரம் 15
இஸ் ர�ோ தேடும்
மா
ர்ச் 29 அன்று இஸ் ர�ோ ஏவிய தக– வ ல்– த �ொ– ட ர்பு செயற்– க ைக்– க�ோள் அது. ஹரி–க�ோட்–டா– வி–லிரு – ந்து விண்–ணில் ஏவப்–பட்ட ஜிசாட் 6ஏ, ஏப்– ர ல் 1 அன்று வி ஞ் – ஞா – னி – க – ளு க்கு சிக்– ன ல் தரா–மல் ஏமாற்–றி–யது. இஸ் ர�ோ இது–வரை த�ொட்–டது அனைத்– தும் வெற்– றி – த ான். ம�ொத்– த ம் 104 செயற்–கைக்–க�ோள்–க–ளை–யும் ஏபிடி பார்–சல் சர்–வீஸ் ப�ோல விண்–ணுக்கு அனுப்–பி–யது இது– வரை எந்த நாடும் செய்–யாத மேக் இன் இந்–தியா சாதனை. அடுத்து சந்–தி–ர–யான் 2 திட்–டத்தை இத்– த�ோல்வி பாதிக்–குமா? “விண்–வெளி திட்–டங்–க–ளில் இது–ப�ோன்ற நிகழ்–வு–கள் சக–ஜம். நாங்–கள் ஜிசாட்டை த�ொடர்–பு– க�ொள்ள முயற்–சித்து வரு–கிற� – ோம்.
16
முத்தாரம் 04.05.2018
செயற்–கைக்–க�ோள்!
அடுத்து திட்–டமி – ட்–டுள்ள செயற்– கைக்– க� ோள்– க ளை பிளான்– ப டி அனுப்–புவ� – ோம்” என்–கிறா – ர் இஸ்– ர�ோ–வைச் சேர்ந்த பேரா–சி–ரி–யர் சிவ–தா–ணுப்–பிள்ளை. இஸ்–ர�ோ– வின் பிஎஸ்– எ ல்வி ராக்– கெ ட் நாற்–ப–து–முறை ஏவப்–பட்டு, ஒரு– முறை மட்–டுமே த�ோல்–விய – டை – ந்– துள்–ளது. ஆப்–பிரி – க்–கா–வின் அங்–க�ோலா நாட்–டைச் சேர்ந்த Angosat-1 கடந்– தாண்டு டிசம்–பரி – ல் கஜ–கஸ்–தா–னி– லி–ருந்து ஏவப்–பட்டு த�ொடர்பு துண்–டிக்–கப்–பட்–டது. நாசா–வின் இமேஜ்(2000) செயற்–கைக்–க�ோ– ளுக்–கும் இது–ப�ோல நடந்–துள்– ளது. எனவே ஜிசாட் 6 ஏ வை த�ொடர்பு க�ொள்வதற்கான முயற்–சிக – ளை இஸ்ரோ ஆராய்ச்–சி– யா–ளர்–கள் செய்து வரு–கின்–றன – ர்.
பிகே
ஆங்–கி–லே–ய–ரி–டம் மாட்–டிய சென்னை!
ஆ ங் கி ல ே ய ர ்க ளு ம் ,
ட ச் சு க் – காரர்களைப் ப�ோல இந்தோ– னேஷியாவுக்கே சென்றனர். தங்களிடமிருந்த துணிகள், தக– ரம், ஈயம், கண்–ணாடி, தட்–டு–கள் ப�ோன்றவற்றை விற்றுவிட்டு மி ள கு உ ள் ளி ட்ட ம ச ா ல ா ஐ ட்டங ்க ள ை யு ம் ந று ம ண ப் ப�ொருட்களையும் க�ொண்டு சென்–ற–னர். உலகளவில் இந்தியாவின் காலிக�ோ துணிகளுக்கு கிராக்கி இருப்பது தெரியவர, சூரத் நகருக்கு முதன்முதலாக வந்து சே ர ்ந்தனர் . இ ங் கி ல ா ந் தி ல் வசதியானவர்களின் உடை சில்க் மற்–றும் லினன். ஆனால், ஏழை– க–ளின் துணி பருத்–தித – ான். அவை அதி–கம் கிடைக்–கும் பகுதி தென்– இந்தியா என்பதும் ஆங்கிலே– யர்களை இந்தியாவுக்கு வர வ–ழைத்–தது.
க�ோர–மண்–டல் கடற்–க–ரை–யி– லி– ரு ந்த மசூ– லி ப்– ப ட்– டி – ன த்– தி ல் க�ோல்– க�ொண்டா சுல்–தா–னி ன் ஆத– ர – வு – ட ன் ஆங்– கி – ல ே– ய ர்– க ள் முதன்–முத – ல – ாக வியா–பா–ரத்–தைத் த�ொடங்–கினர் – . டச்சு, ப�ோர்ச்–சுக்– கீ– சி – ய ர்– க ளை மிஞ்சி ஆங்– கி – ல ே– யர்–கள – ால் வியா–பா–ரத்–தில் டாப் 1 ஆக வர–மு–டி–ய–வில்லை. மசூ–லிப்–பட்–டி–னத்–தி–லி–ருந்து சற்று உள்ளே தள்–ளியி – ரு – ந்த ‘ஆர்–ம– கான்’ என்ற இடத்–தில் கம்–பெனி – – யும், க�ோட்–டை–யும் நிர்–மா–ணித்– த–னர். ஆர்–மக – ா–னின் தலை–வரு – ம், கம்–பெ – னி – யின் ஏஜென்–டு –மான பிரான்–சிஸ் டே, வணி–கத்–திற்கு ஏற்ற இடம் தேடி தெற்– கி ல் கட–ல–ருகே கண்–ட–றிந்த பெரிய மணல்– தி ட்– டு – த ான் இன்– றை ய தலை–மைச் செய–ல–கம். அதைச் சுற்றி உரு– வ ா– னதே மெட்– ர ாஸ் (எ) சென்னை!
04.05.2018 முத்தாரம் 17
அந்–த–ரங்–கம்
படு–க�ொலை!
அ
ண்–மை–யில் ஃபேஸ்–புக் நிறு–வ–னத்–தில் கேம்–பி–ரிட்ஜ் அனா–லிட்–டிகா என்ற நிறு–வ னது. அது–த�ொ–டர்–பாக அமெ–ரிக்க நாடா–ளு–மன்–றக்–கு–ழு–வி–ன–ரின் விசா–ர–ணை–யில் ப ஸூக்–கர்–பெர்க்–கின் படத்தை அச்–சிட்டு ‘Fix Fakebook’ என்ற வாச–கத்–த�ோடு ஆ கவர்ந்–தி–ழுத்–தது.
18
வ–னம் தக–வல்–க�ொள்–ளை–யில் ஈடு–பட்–டது தெரி–ய–வந்து உல–கமே அதிர்ச்–சிக்–குள்–ளா– பங்–கேற்–றார் ஃபேஸ்–புக் நிர்–வாக இயக்–கு–நர் மார்க் ஸூக்–கர்–பெர்க். அப்–ப�ோது மார்க் ஆவாஸ் என்ற அமைப்பு பெரும் கட்–அ–வுட்–க–ளாக வைத்து மக்–க–ளின் கவ–னத்தை
19
லிஜி சண்–டேஸ் அண்ட் சைபிள்
ப � ோ ரி ல் ஒ ரு கு ழ ந் – தையைக் க�ொன்– று – வி ட்– ட– தாக குற்றவுணர்வில் வாழும் ப�ோர் விமானி பியருக்கு, அச்– ச ம்– ப – வ ம் தவிர்த்து பிற நினை– வு – கள் மறந்– து – ப �ோ– கி ன்– றன . ரயில் நிலை– ய த்– தி ல் 12 வய– தான சைபிள் என்ற சிறு–மிய – ைச் சந்–திக்–கி–றான். ஆத–ர–வற்–ற�ோர் காப்–ப–கத்– தில் சேர்க்–கும் அவ–ளின் தந்தை பி ன்னா ளி ல் சை பி ள ை க் கை வி ட் டு விடுகிறார்.‘உன்தந்தை–தான் என்னை அனுப்பி– னா ர்’ என்று ப�ொய் ச�ொல்–லி பழகுகி–றான் பியர். விடு–திக் காப்–பா–ள–ரி–டம் தன்னை சைபி–ளின் தந்தை என்று ப � ொ ய் கூ றி , அ வ ள ை வெளியே அழைத்–துச் செல்– கி–றான். ஞாயிறுத�ோறும் சைபி– ளு–ட–னான ப�ொழு–து–கள்
20
முத்தாரம் 04.05.2018
பி யரை உ ற ்சாகப்ப டு த் து கி ன ்ற ன . சைபிளுடனான உறவு பியரின் குற்–ற– உணர்வை நீக்–கு–கி–றது. பிய–ரின் காத– லிக்கு இந்த விஷ–யம் தெரி–ய–வர, பிய– ருக்–கும் சைபி–ளுக்–கும் இடை–யே–யான உறவு என்ன ஆனது என்–பதே மீதிப்– ப–டம். ஒரு குழந்–தை–யுட – னான – உறவு ஒரு இளை–ஞனை எப்–படி மீட்–டெ–டுக்–கி–றது என்–பதை மிக எதார்த்–த–மாக சித்–த–ரித்– தி–ருக்–கி–றார் இயக்–கு–னர் சர்ஜி ப�ோர்– கி–னான். சிறந்த வெளி–நாட்–டுப் படத்– துக்– கான ஆஸ்– க ர் விருதை வென்ற பட–மிது.
ர�ோல்–தால்
‘‘கு ழந்– த ை– க – ளு க்– கு க் கதை எழுத வேண்–டு–மா–னால் கைக– ளைத் தரை–யில் ஊன்றி உலகை தவழ்ந்து பார்க்க வேண்– டு ம்– ’ ’ என்– கி ற ர�ோல்– தா ல் குழந்– த ை– களுக்கான எழுத்தாளர்களில் தலை சிறந்–த–வர்–க–ளில் ஒரு–வர். செப்–டம்–பர் 13, 1954ம் ஆண்டு இங்–கிலா – ந்–தின் வேல்–ஸில் பிறந்த ர�ோல்–தால் உறை–வி–டப் பள்–ளி– யில் த�ொடக்கக் கல்–விய – ைக் கற்– றார்.சிறு–வய தந்–தையை – தி – லேயே – இழந்த அவ–ருக்கு தாய்–தான் ஒரே ஆத–ர வு. ஞாயி–று– த�ோறும் வீட்– டுக்கு கடி–தம் எழு–தச்–ச�ொன்ன பள்–ளி–யின் விதி–யால் தன் அம்– மா–விற்கு கடி–தம் எழுத ஆரம்–பிக்– கி–றார். தனது அம்மா மர–ணிக்–கும் வரை, சுமார் 32 ஆண்–டுக – ள் ர�ோல்– தால் கடி–தம் எழு–தி–யி–ருக்–கிறா – ர். இளம் வய–தில் தனக்–கான துறை எழுத்து என்–பதைத் தீர்–மா–னித்து குழந்–தை–கள் இலக்–கிய – ம் சார்ந்து இயங்–கத் த�ொடங்–கி–னார். இவ– ரின் நூல்–கள் 25 க�ோடிக்–கும் அதி– க–மான பிரதிகள் விற்பனையாகி– யி ரு க் கி ன ்ற ன . பு த்தக ங் களின் மூலம் வரும் வ ரு ம ானத்தை க் கு ழ ந்தைக ளி ன் நலனுக்காகச் செலவு செய்ய
– வ – ரி – ன் அறக்கட்டளையை நிறு–விய எழுத்–தில் ‘மட்–டில்–டா’, ‘சார்லி அண்ட் த சாக்–லேட் பேக்–ட–ரி’, ‘த பிஎஃப்–ஜி’ ஆகிய நூல்–கள் முக்– கி – ய – ம ா– னவை . ர�ோல்– தா ல் 1990-இல் கால–மா–னார்.
21
மீண்–டும் சிவப்பு
முக்–க�ோ–ணம்!
1952
ஆம் ஆண்டு இந்–திய அரசு முதன்–மு–த–லில் குடும்–பக்–கட்–டுப்–பாடு தி ட ்ட த ்தை பி ர ச ா ர ம் ச ெ ய ்த து . ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
22
முத்தாரம் 04.05.2018
கு டு ம்பக்க ட் டு ப்பா டு அ று வ ை சி கி ச ்சை க ள் , கருத்தடை மாத்தி–ரை–கள், ஆணு– ற ை– க ள் ஆகி– ய வை இக்–கா–ல–கட்–டத்–தில் மக்–க– ளுக்கு வழங்– க ப்– ப ட்– ட ன. இதில் தற்போது கூடு–தல – ாக DMPA, Centchroman Pill (Chhaya) and Progestin pill (PoP) ஆகி–யவை இணைக்– கப்–பட்–டுள்–ளன. தற்–ப�ோது ஆண்–க–ளை– வி ட ( 0 . 6 3 % ) பெண்க ள் அதிகம் கருத்–தடை ஊசி– களை 75.3% பயன்–படு – த்–துகி – – றார்–கள் என்று ஆய்வு முடி– வு– க ள் தெரி– வி க்– கி ன்– ற ன. தானா– க வே செலுத்– து ம்– ப–டிய – ான கருத்–தடை ஊசி– களை இந்–தி–யா–விற்கு முன்– னரே பூடான், இலங்கை, நேபா– ள ம், வங்– க – தே – ச ம் ப ய ன்ப டு த் தி வெ ற் றி கண்டுள்ளன. “வரலாற்றுச் சிறப்பான முடிவு இது. தற்போது உலகிலுள்ள 180 நாடுகளைச் சேர்ந்த 4.2 க�ோடி பெண்கள் கருத்– தடை ஊசிகளைப் பயன் ப டு த் தி வ ரு கி ன்ற ன ர் . இதில் தரமேலாண்மை மு க் கி ய ம் ” எ ன் கி ற ா ர் ல க ்ன ோவ ை ச் சேர்ந்த மருத்துவர் ரவி ஆனந்த்.
புகைப்–ப–டக்–கா–ர–ரின்
கண்–டு–பி–டிப்பு! இ ரு– ப – த ாம்
நூற்– ற ாண்– ட ைச் சேர்ந்த அன்செல் ஆடம்ஸ் மிகச்–சி–றந்த புகைப்படக்காரர். இவ–ரின் Denali and Wonder Lake என்ற அலாஸ்–கா–வில் எடுக்–கப்– பட்ட புகைப்– ப – ட ம் 1940 ஆம் ஆண்–டில் பெரும் சர்ச்–சை–யைக் கிளப்–பி–யது. எப்–ப�ோது எடுக்–கப்– பட்–டது என்–ப–து–தான் சர்ச்சை. ப�ோட்–ட�ோ–கி–ரா–பர்–கள் கேம– ரா–வில் பயன்படுத்திய ஃபிலிம், ஃபில்–டர் பற்றி நினை–வில் வைத்– தி–ருப்–பார்–கள். நாள், நேரம் எல்– லாம் ஆடம்ஸ் குறித்– து – வைக் – க – வில்லை. இது–பற்றி ஆய்வு செய்த டெ க ் ஸா ஸ் ப ல்கலை க ்க ழ க வானி–யல் ஆய்–வா–ள–ரான ஆல்– சன், ஏரி மர்–மத்தை பின்–னா–ளில்
கண்– ட – றி ந்– த ார். ஏரி– யி ல் நிலவு தெரி– யு ம் படத்– தை – யு ம், ஆடம்– ஸின் ஏரி படத்–தையு – ம் ஒப்–பிட்டு ஆராய்ந்–தார் ஆல்–சன். ட�ோப�ோ–கி–ராபி மூலம் ஆய்– வா–ளர் ஆல்–சன் மற்–றும் அவரது ம ா ண வ ர ா ன அ வ ர் ப�ோப் இணைந்து கணினி புர�ோகிராம் ஒன்றை எழுதி ஏரி மற்றும் நிலவு இருந்த படங்– க ளை கணக்– கி ட்– ட– னர் . இதில் ஏரி– யி ல் நிலவு தெரி–யும் படம் எடுக்–கப்–பட்ட நேரம் 1948 ஆம் ஆண்டு இரவு 8.48 என்– று ம் ஆடம்– ஸி ன் ஏரி படம் எடுக்கப்பட்டது அதே ஆண்டு ஜூலை 15, அதிகாலை 3.42 எனவும் கண்டுபிடித்து அசத்தினார்.
04.05.2018 முத்தாரம் 23
வி
ண்–வெ–ளிக்கு டூர் சென்று ஓரி–யன் ஸ்பே–னின் ஹ�ோட்–ட– லில் இட்லி சாப்–பிட்–டுவ – ரு – வ – து 2022 ஆம் ஆண்டு நிஜ– மா க நடக்–க–வி–ருக்–கி–றது. தற்–ப�ோது விண்–வெ–ளிக்குச் செல்ல 20 மி ல் லி ய ன் எ ன டி க்கெ ட் வசூலிக்கப்படுகிறது. சர்– வ – தேச விண்–வெளி மையத்–தின் அரு–கில் 322 கி.மீ த�ொலை–வில் வட்–டப்–பா–தை–யில் அமை–ய– வி–ருக்–கும் இந்த ஹ�ோட்–டலி – ல் பனி–ரெண்டு நாட்–கள் ட்ரிப்– பில் இரண்–டு–பேர் தங்–கு–வ–தற்– கான அறை–வ–ச–தி–கள் உண்டு. இங்கு செல்–வ–தற்கு முன்பு இ த ற்கா ன மூ ன் று மா த பயிற்–சியில் பாஸ் ஆவது முக்கி– யம். “மூன்று மாதங்கள் தங்கு வ த ற் கு ஓ ராண் டி ற் கு ம் மேலான பயிற்சிகளை நாங்– கள் அளிக்கிற�ோம். குறைந்த க ட ்ட ண த் தி ல் அ னை த் து மக்களையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்–வதே எங்–க– ளது ந�ோக்–கம்” என்–கி–றார் ஓரி– யன் ஸ்பேன் நிறு– வ – ன த்– தி ன் இயக்–கு–ந–ரான ஃபிராங்க் பங்– கர். இதில் தனி–ந–ப–ருக்கு 9.5 மில்–லி–யன் டாலர்–கள் கட்–ட– ணம். ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஒரி– ஜி ன், ஆர்– பி – ட ல் ஏடிகே ஆகிய நிறு– வ – ன ங்– க ள் விண்– வெளி டூருக்–கான ச�ோத–னை–
24
முத்தாரம் 04.05.2018
விண்–வெ–ளி–யில்
ச�ொகுசு ஹ�ோட்–டல்!
களைச் செய்–து–வ–ரு–கின்–றன. விரை– வில் ஓரி–யன் ஸ்பேன், மேற்–கண்ட நிறு–வன–ங்க – ள� – ோடு ஒப்–பந்–தம் செய்து ஹ�ோட்– ட ல் கனவை மக்– க – ளு க்கு சாத்–தி–ய–மாக்கக் கூடும்.
லைப்ரரி!
முத்தாரம்
The Night Diary by Veera Hiranandani 272 pages Dial Books 1947 ஆம் ஆண்டு ஆங்– கி – லேய ஆட்– சி – யி – லி – ரு ந்து விடு– தலை பெற்று இந்– தி யா சுதந்– திரக்காற்றை சுவாசிக்கிறது. உடனே பாகிஸ்தான், இந்தியா பிரிவினைக்–கான குரல்–கள் எழ நாடே கல–வர – த்–தால் ஸ்தம்–பித்–துப்– ப�ோ–கிற – து. இதில் பாதிக்–கப்–பட்ட பனி–ரெண்டு வயது நிஷா–வின் குடும்பம் வாழ்வதற்கான புதிய நிலம் தேடி பயணிக்கின்றனர். பயணத்தில் நேர்ந்த அனுப–வங்– க–ளும், அவர்களின் எதிர்கா–ல– மும்தான் கதையின் மையம்.
The Last Grand Adventure by Rebecca Behrens 336 pages Aladdin பனிரெண்டு வயது பியா த ன் ப ா ட் டி யு ட ன் அ வ ர து காணாமல் ப�ோன அக்காவை தேடிச்செல்லும் பயணம்தான் கதை. பியாவின் தாயும், தந்தை– யும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் சூழ்நிலையில் பாட்டி– யுடன் வாழும் பியாவுக்கு அட்– வென்ச்சர் ஆர்வம் அதிகம். பாட்டி பிட்ஜேயின் சக�ோதரியை தேடிச்செல்லும் பயணத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆச் சரியகர–மான உண்–மை–கள் வாச– கர்– க – ள ை– யு ம் உற்– ச ா– க ப்– ப – டு த்– து – கின்–றன.
04.05.2018 முத்தாரம் 25
தெரிஞ்–சுக்–க�ோங்க! பட்– டி – ய ல் இனம் உரு– வ ா– ன து எப்–படி? கால– னி – ய ா– தி க்க ஆட்– சி – யி ல் ஆங்–கில – ே–யர்–கள் 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று கிறிஸ்–துவ – ர்–கள், முஸ்–லீம்–கள், சீக்–கி–யர்–கள் ஆகி– ய�ோ–ருக்–கான வாக்–குரி – மை தரும் ய�ோசனையை முன்–வைத்தனர். பிரித்–தா–ளும் சூழ்ச்சி என அர– சி–யல் தலை–வர்–கள் கூறி–னா–லும் 1937 ஆம் ஆண்டு தேர்–தல் முதல் பட்–டி–யல் இனத்–த–வர்–கள் முறை அமு–லுக்கு வந்–தது. ஆதி– தி – ர ா– வி – ட ர்– க ள், பட்– டி – ய ல் இனத்–த–வர்–கள் அதி–கம் வசிக்–கும் மாநி–லங்–கள் எவை? ஆதிதிராவிடர்கள் எண்ணிக்– கையில் முதலிடம் உத்– த – ர ப்– பி–ர–தே–சத்–திற்கு (20.5%). மேற்–கு– வங்கம்(10.1%), பீகார்(8.2%), பஞ்–சாப் ஆகிய மாநி–லங்–க–ளி–ல் உள்ள மக்–க–ளின் எண்–ணிக்கை
26
முத்தாரம் 04.05.2018
20.1 க�ோடி. பட்– டி – ய ல் இனத்– த–வர்–க–ளின் மக்–கள்–த�ொ–கை–யில் மத்தியப்பிரதேசத்திற்கு முதலி– டம். குஜ– ர ாத், ராஜஸ்– த ான், ஒ டி ஷ ா , ம க ா ர ா ஷ் டி ர ா மாநி–லங்–களி – ல வசிக்–கும் பழங்–குடி – – க–ளின் எண்–ணிக்கை 10.45 க�ோடி. பட்–டி–யல் பழங்–குடி இனத்–த–வர்– க–ளுக்கு இட ஒதுக்–கீடு கிடைத்–தது எப்–படி? 1947 ஆம் ஆண்டு ஆதி–தி–ரா–வி– டர்–க–ளுக்கு மட்–டுமே இட ஒதுக்– கீடு இருந்–தது. பழங்–குடி மனி–த– ரான ஜெய்– ப ால்– சி ங் முண்டா தங்களுக்கும் கல்வி, வேலை– வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு க�ோர, 1950 ஆம் ஆண்டு அரசிய– ல–மைப்பு சட்–டத்–திலு – ம் பட்–டிய – ல் பழங்–குடி இனத்–தவ – ர்–களு – க்–கான விதி–கள் இயற்–றப்–பட்–டன என்– கி–றார் வர–லாற்று ஆய்–வாளர் ராமச்–சந்–திர குஹா.
பி ரான்ஸ்
சேன– லி ல் நடை–பெற்ற டேலன்ட் வகை– ய றா நிகழ்ச்– சி – யில் மினெல் இப்–டிச – ம் ப ா டி ய லி ய�ோ – ன ல் க�ோக– னி ன் Hallelujah என்ற பாடல் நிகழ்ச்– சி – யி ன் ந டு – வ ர் – கள ை நெகிழ்ச்–சி–யாக்க, கர–க�ோ– ஷங்–கள் குவிந்–தன. ஆனால் சமூ–கவ – லை – த்– த–ளத்–தில் அவ–ரின் கணக்– கு–களை தேடி எடுத்து தன் இரு–பது – க – ளி – ல் பிரான்–சில் நடை– ப ெற்ற தீவி– ர – வ ாத தாக்குதலுக்கு ஆதரவு தெரி–வித்த அவ–ரின் பதி–வு– களை மீண்–டும் பதி–விட, உடனே மக்–கள் மினெலை நிகழ்ச்சியைவிட்டு நீக்– கச்சொல்லி வற்புறுத்த, மினெல் அந்–நிக – ழ்ச்–சியி – லி – – ருந்து தானா–கவே வில–கி– விட்–டார். மி னெ ல் இ ஸ் – ல ா ம் ப ெ ண் எ ன்பத�ோ டு தலை–யில் அணிந்–தி–ருந்த ஹைஜப் என்ற இஸ்–லா– மிய உடை– யு ம் எதிர்ப்– புக்கு முக்–கி–யக் கார–ணம். 1989 ஆம் ஆண்–டி–லி–ருந்து இ ஸ்லா மி ய ர்க ளி ன் உடை– மீ – த ான காழ்ப்பு
பிரான்– சி ன் இஸ்–லா–ம�ோ–ப�ோ–பியா!
பிரான்–சில் உள்–ளது. பாரி–சின் க்ரெய்– லி– லு ள்ள மூன்று சிறு– மி – க ள் தலை– மீ–தான உடையை அகற்ற மறுத்–த–தாக பள்–ளியை – வி – ட்டு தற்–கா–லிக – ம – ாக நீக்–கப்– பட்–டன – ர். மாநில கவுன்–சில் உடையை அணிய அனு– ம – தி த்– த ா– லு ம், கல்வி அமைச்– ச ர் லிய�ோ– ன ல் ஜ�ோஸ்– பி ன் இது மாண–வர்–களு – க்–குத்–தான், மக்–களு – க்– கல்ல என்று கூறி–னார். மெல்ல இஸ்– லா–மி–யர்–க–ளாக வாழ்–வதே பிரான்–சில் தவறு என்–னு–ம–ள–வுக்கு இன–வெ–றுப்பு அங்கு தீவி–ர–மா–கி–வ–ரு–கி–றது.
04.05.2018 முத்தாரம் 27
கல்விப் ப�ோராளி ராண்டி!
அ
மெ–ரிக்–கா–வின் ஓக்–ல–ஹாமா– வில் ஆயி–ரக்–க–ணக்–கான மக்–கள் திரண்டு ப�ோராட்–டம். “கல்–விக்கு அதிகம் செல–வழி – ப்–பத – ாக உணர்– கி – றீ ர் – க ள ா ? க ல் வி க ற் – ப த ை புறக்கணிப்போம்” என்று எழுதப்– பட்ட பதாகைகளை ஏந்திப்– ப�ோராடும் கூட்டத்தை தன் கூர்–மை–யான பேச்–சின் வழியே தீ ர்க்கம ா க ஒ ழு ங் கு ப டு த் து கி–றார் ஆசி–ரிய – ர் கூட்–டமை – ப்–பின் தலை–வ–ரான ராண்டி வெய்ன்– கார்–டன். கல்– வி க்– க ான நிதியை அதி– க– ரி க்கவே இப்போராட்டம். மேற்கு வர்–ஜீனி – யா, இலி–னாய்ஸ், பு வ ர்ட்டோ ரி க�ோ ஆ கி ய இடங்– க ளிலும் ப�ோராட்டம் த�ொ ட ங் கி யு ள்ள து . “ ப ள் ளி களின் சீரமைப்பு, வகுப்– ப – றை – க ளி ல் இ ரு க்கை , மேஜ ை க–ளுக்–கான தேவை அதி–க–ரிப்பு, பென்ஷன், ப�ொதுக்கல்விக்கான
28
முத்தாரம் 04.05.2018
த�ொகை , க ா ல ா – வ – தி – ய ா ன பாடத்– தி ட்– ட ம் ஆகி– ய – வ ற்றை வலியு–றுத்தி ப�ோரா–டு–கி–ற�ோம்” என்–கி–றார் ராண்டி. மாண–வர் –க–ளின் நலன்களைவிட ஆசி–ரி– யர்–கள் பயனடையவே மெனக் கெடுகி–றார் என்று புகார்–கள் என்–றா–லும் ராண்டி எதை–யும் ப�ொருட்ப– டு த்– து – வ – தே – யி ல்லை. ப்–பின் தலை– ஆசி–ரிய – ர் கூட்–டமை – வர் மற்– று ம் அவர்களுக்கான வழக்–கு–ரைஞ–ரா–க–வும் இரண்டு பணி– க – ளை – யு ம் செய்து வரு– கி – ற ா ர் . க ா ர் – னெ ல் ம ற் – று ம் கார்– ட�ோஸ �ோ கல்– லூ – ரி – யி ல் சட்– ட ம் படித்த பட்– ட – த ாரி இவர். “அதி–பர் ட்ரம்ப் மற்–றும் க ல் வி த் து றை ச ெ ய ல ா ள ர் பெட்ஸி டேவ�ோஸ் இரு–வ–ருக்– கும் கல்வி த�ொடர்–பாக அனுப்– பிய கடி–தங்–க–ளுக்கு பதில் இல்– லா– த – த ால் இப்– ப �ோ– ர ாட்– ட ம்” என்–கி–றார் ராண்டி.
அமெ–ரிக்க அதி–பர் ட்ரம்பை சந்–திக்–க–வி–ருக்– கும் கிம் ஜாங் உன்னை ஒழுங்–கு–ப–டுத்–தும் டீம் இது–தான்.
HYON SONG WOL
கிம் கட்– சி – யி ன் புகழ்– ப ெற்ற பெண்– மணி. கிம்–மின் முன்–னாள் த�ோழி–யான இவர் பின்–னர் பல்–வேறு வணிக ஒப்–பந்– தங்–கள், கலா–சார நிகழ்–வுக – ளு – க்கு வருகை தந்து மக்–க–ளுக்கு பழ–கிய முக–மாக மாறி– யுள்–ளார்.
RI PYONG CHOL
கிம் ஜாங் உன் மனை–வி–யின் தாத்தா அல்–லது மாமா உறவு. கிம்–மின் அணு ஆயு– தங்–களு – க்–கான சாவியை வைத்–துள்–ளவ – ர் இவர்–தான். விமா–னப்–படை தலை–வர – ாக ட்ரோன் மற்–றும் ப�ோர்–வி–மா–னங்–களை கையாண்–டவ – ர், வட–க�ொரி – ய – ா–வின் அணு– ஆ–யுத திட்–டங்–க–ளுக்கு ப�ொறுப்பு.
RI SU YONG
ராக்–கெட்–மேன்
குழு!
இந்–திய – ா–வின் எல்–ஐசி கம்–பெனி ப�ோல கிம்– மு க்கு இவர். ஸ்விட்– ச ர்– ல ாந்– தி ன் ஜெனீ–வா–வில் ஐ.நா திட்ட தூத–ராக பணி– – வ – ர், கிம்–முக்கு பள்–ளிப்–பரு – வ – த்–தில் யாற்–றிய தந்–தை–ப�ோல பாது–காத்து வழி–காட்–டி–ய– வர். பின்–னர் வெளி–யுற – வு – த்–துறை அமைச் –ச–ராகப் பணி–யாற்றி ஆல�ோ–ச–க–ரா–கி–யுள்– ளார்.
KIM YO JONG
ட்ரம்–பின் மகள் இவாங்கா ப�ோல, கிம்– முக்கு அவ–ரது சக�ோ–தரி கிம்யோ ஜாங். 70 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியா –வில் நடந்த ஒலிம்–பிக் ப�ோட்–டி–யில் வட– க�ொ–ரியா பங்–கேற்ற – ப�ோ – து கிம்யோ ஜாங் பங்–கேற்–றார்.
04.05.2018 முத்தாரம் 29
30
முத்தாரம் 04.05.2018
பெல்
ஆண்,பெண் சம்– ப – ள – வி – கி த வேறு–பாடு குறை–வாக உள்ள நாடு பெல்–ஜி–யம்–தான். வித்–தி– யா–சம் 1.1% தான். ப்ர–செல்ஸை தலைநகரமாகக் க�ொண்ட பெல்–ஜி–யம் நாட்–டின் மக்–கள்– த�ொகை 11,429,336. பிரெஞ்சு, டச்சு ம�ொழி பேசும் இங்கு தனி– ந – ப ர் வரு– ம ா– ன ம் அளவு (ஜிடிபி) 46,301 டாலர்–கள். இந்–தி–யா–வில் மட்–டு–மல்ல, உ ல – கெ ங் – கு ம் ஆ ண் – க – ளை – விட பெண்–க–ளுக்கு சம்–ப–ளம் குறைவு. ஸ்வீ– ட – னி ல் 10.5%, அமெ–ரிக்–கா–வில் 19.5% என்று சம்–பள வித்–தி–யா–சம் அமைந்– துள்– ள து. இங்கு குறிப்– பி ட்ட சம்–பள விகி–தம் என்–பது முழு– நேர வேலை– க – ளு க்– க ா– ன து. பகு–தி–நேர வேலை–க–ளுக்–கான சம்–ப–ள–வி–கி–தத்–தில் பெல்–ஜி–யம் பெண்–களு – க்கு பார–பட்–சம்–தான் காட்டுகிறது. “இந்த மாற்– ற ம் ஒரேநாளில் ஏற்படவில்லை. ஆண்–க–ளும் பெண்–க–ளும் ஒரே வேலை– யை ச் செய்– த ா– லு ம் சமமான சம்பளம் தராதது தவறு என்று இன்–றுத – ான் பல–ரும் உண–ரத்–த�ொ–டங்–கி–யுள்–ள–னர்” என்–கிறா – ர் பெல்–ஜிய – த்–தில் பெண்– க–ளுக்கு சம ஊதி–யம் கேட்டு ப�ோரா–டும் அமைப்–பின் தலை– வ–ரான இன்கா வெர்–ஹர்ட்.
பெரு–ஜி–யத்–தின் மை!
ஐர�ோப்–பிய நாடு–க–ளி–லேயே
அன்–டார்–டிகா
சாலட்! அ
ன்டார்–டிக – ா–வில் விளை–வித்த வெள்– ள – ரி க்– க ாய், கீரை– க ளை ஜெர்–மன் ஆராய்ச்–சி–யா–ளர்–கள் பறித்து வந்து உல–கையே ஆச்–ச–ரி– யத்–தில் ஆழ்த்–தி–யுள்–ள–னர். “த�ோட்–டத்–தி–லி–ருந்து பறித்து வந்–தது ப�ோல புத்–துண – ர்ச்–சிய – ான சுவை” என்– கி – ற ார் ஆராய்ச்– சி – யா–ளர் பெர்ன்–ஹார்ட் கிராப். அன்டார்–டிகா–வில் அமைக்–கப்– பட்–டுள்ள நியூ–மே–யர் ஸ்டே–ஷ– னில்– தான் கீரை– க ளை, பழங்– களை விளை–வித்–திரு – க்–கிற – ார்–கள். நானூறு மீட்–ட–ரில் அமைக்–கப்– பட்–டுள்ள EDEB ISS என்ற பசு–மை– வீட்–டில் காய்–கறி – க – ளை நுட்–பம – ாக விதைத்து அறு–வடை செய்–தி–ருக்–
கி–றது ஆராய்ச்–சி–யா–ளர்–கள் குழு. எதற்கு இந்த ஆராய்ச்சி, எதிர்–கா– லத்– தி ல் செவ்– வா ய் உள்– ளி ட்ட க�ோள்–க–ளுக்கு சென்–றால் விவ– சா–யம் செய்–தால்–தானே உயிர்– பி–ழைக்க முடி–யும்? அதற்–கான ஒத்–தி–கை–தான் இது.
31
தெ
ன் ஆப்–பி–ரிக்–கா–வின் சுற்–றுச்– சூ–ழல்–துறை அமைச்–சர – ாக செயல்– பட்ட முக–மது, கானு–யிர்–க–ளைப் பாது–காக்க பிளாஸ்–டிக் கழி–வுக – ளை தவிர்க்க திட்–டம் தீட்டி செயல்–பட்– ட–வர். எஸ்–க�ோம் எனும் அர–சின் மின்–சார நிறு–வ–னத்–தின் தலை–வ– ராக செயல்–பட்ட முக–மது, 21 ஆம் நூற்–றாண்–டின் ப�ொரு–ளா–தா–ரத்தை தாவ–ரங்–கள்–தான் தீர்–மா–னிக்–கும் என்று மாநாட்–டில் உரை–யாற்–றிய பசுமை ஆளுமை. 1971 ஆம் ஆண்டு தன் பதி–னான்கு வய–தில் குடி–ய–ரசு தினத்தன்று– Die sem என்ற தேசி–ய–கீ–தத்தை பாட மறுத்து தேசி–யக்–க�ொ–டியை தீக்–கி– ரை–யாக்–கிய புரட்–சி– கு–ணத்–திலேயே – அவ–ரது விடு–தலை வேட்–கையை புரிந்–து–க�ொள்–ள–லாம். விட்–வாட்– டர்ஸ்–ர – ாண்ட் என்ற பல்–கல – ை–யில் படிக்க அனு–மதி கிடைக்–கா–தத – ால் டர்–பன் பல்–க–லை–யில் கணி–த–மும் இயற்–பிய – லு – ம் பயின்ற ஆண்டு 1978. தன் சக�ோ–த–ர–ரின் உத–வி–யால் 1976 ஆம் ஆண்டு பிசி–எம் என்ற கட்– சி– யி ல் இணைந்து அர– சி – ய – லு க்கு வந்–தார்.
50 32
முக–மது வல்லி மூசா,
ஆப்ரே மேயர்–
ச.அன்–ப–ரசு
தென்–னாப்–பி–ரிக்–கா–வின் ஜ�ோகன்ஸ்–பர்க்– கில் பிறந்த முக– மது வல்லி மூசா, ஒருங்–கி– ணைந்த ஜன– ந ா– ய க முன்– ன ணி கட்– சி – யி ல் இணைந்–தார். 2004 ஆம் ஆண்–டு–வரை சுற்– றுச்–சூ–ழல்–துறை அமைச்–ச–ராக செயல்–பட்ட முக–மது, பிளாஸ்–டிக் பைக–ளின் பயன்–பாட்டு அள–வை–யும், பாதிப்பு அள–வை–யும் குறைக்க பல்– வே று திட்– ட ங்– க ளைத் தீட்டி செயல்– பாட்–டுக்கு க�ொண்–டு–வந்–தார். வேர்ல்ட் கன்– சர்–வே–ஷன் யூனி–ய–னின்(IUCN) தலை–வ–ராக தேர்ந்–தெ–டுக்–கப்–பட்டு செயல்–பட்–டுள்–ளார் முக–மது.
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
04-05-2018 ஆரம்: 38 முத்து : 19
ஆப்ரே மேயர்–
உல–க–நா–டு–கள் வணி–கத்–தி–னால் ஏற்–ப–டும் சூழல் கேடு–களு – க்கு எதி–ராக குரல் க�ொடுக்–கும் தென் ஆப்–பி–ரிக்க இசைக்–க–லை–ஞன் ஆப்ரே மேயர். “கிய�ோட்டோ ஒப்–பந்–தம், மிகச்–சில பணக்–கார நாடு–க–ளுக்கு மட்–டுமே ப�ொருந்–து– கி–ற–து” என்–கி–றார் மேயர். வளர்ச்–சி–யடைந்த – , ஏழை நாடு–கள் வெளி–யி–டும் மாசு–ப–டு–த–லுக்– கேற்ப விதி–களை மாற்றி வணி–கத்தை மேற்– க�ொள்–ளவே – ண்–டும் என்–பது இவ–ரின் கருத்து. 1990 ஆம் ஆண்டு குள�ோ–பல் காமன்ஸ் இன்ஸ்–டி–டி–யூட் என்ற அமைப்பை த�ொடங்– கிய ஆப்ரே மேயர், முன்–னாள் பசு–மைக்–கட்சி ஷ–ய–ரில் உறுப்–பி–னர். இங்–கி–லாந்–தின் யார்க் பிறந்த ஆப்ரே மேயர், தென் ஆப்–பிரி – க்–கா–வின் கேப்–ட–வு–னில் வளர்ந்–தார். 1988 ஆம் ஆண்டு சிப்கோ மெண்–டிஸ் என்ற பிரே–சில் தன்–னார்– வ–லர், மழைக்–கா–டு–களைக் காக்கப் ப�ோராடி படு– க�ொல ை செய்– ய ப்– ப ட, அன்– றி – லி – ரு ந்து ஆப்ரே மேயர் பசுமை இல்–ல– வா–யுக்–க–ளுக்கு எதி–ராக பல்–வேறு இயற்கை சார்ந்த அமைப்–பு –க–ளு–டன் இணைந்து ப�ோராடி வரு–கிற – ார்.
04.05.2018 முத்தாரம் 33
முத்–தா–ரம்
பாபர் மசூதி இடிப்பு, அமெ–ரிக்–கா– வின் இரட்டை க�ோபுர தாக்–கு–தல், இராக் ஆக்–கி–ர–மிப்பு இது–ப�ோன்ற நிகழ்– வு – க ளை எப்– ப டி கையா– ளு – கி–றீர்–கள்? ஓ வி – ய – ர ா க க ா ல த் – த � ோ டு இணைந்து பய–ணித்து அவற்றை பதிவு செய்து த�ொகுக்– கி– றே ன். ‘Holy shiver’ என்ற கண்–காட்சி மதம் சார்ந்த வன்– மு றை, மக்– க – ளி ன் பாதிப்பு ஆகி– ய – வ ற்றை உள்– ள – ட க் – கி – ய து . க லை – ஞ – னின் மன–திலு – ள்ள உண்– மையை உணர்ச்–சிக – ளு – ட – ன் வெளிப்–ப–டுத்–து–கிற – து கலை. க ா ந் தி , அ ம ்பே த ்க ர் இணைந்த ஓவியங்களை எப்படி ஒன்றிணைக்கத் த�ோன்–றி–யது? காந்தி, அம்– பே த்– க ர் ஒன்– றி – ணைந்த தம்ம ஸ்வ–ராஜ் ஓவி–யம்; முர– ண ான கருத்– தி – ய ல்– க – ளை க் க�ொண்ட இரு–வரை ஒரே பிரே–
34
முத்தாரம் 04.05.2018
Mini
முக்–குள் க�ொண்–டுவ – ரு – ம் முயற்சி. கருத்–தி–யல்–கள், தத்–து–வம் வேறு எனி–னும் மனி–த–கு–லத்–தின் உயர்– வுக்–காக உழைத்–த–வர்–கள்–தான் இரு–வ–ரும். சமத்–து–வம், சம–நீ–திக்– கான விஷ–யங்–க–ளில் இரு–வ–ரின் கருத்–துக – ளையும் விலக்கி ஒரு–வர் இன்று உரை–யா–டவே முடி– யாது.
வல– து – ச ா– ரி – க – ளு க்கு எதி– ர ான கருத்– தி – ய ல்– களைக் க�ொண்டு எப்–படி துணிச்– ச – ல ாக இயங்– கு – கி–றீர்–கள்? அச்– சு – று த்– த ல்– க ள் ஏற்– ப–டும் காலங்–க–ளில் உண்–மை– யைத் தேடி அறி–யும் வேட்கை எழும். கலை– ஞ ர்– க – ளி ன் குரல்– வளை ந�ொறுக்– க ப்– ப ட்– ட ா– லு ம் தடை– க ள், தணிக்கை தாண்டி மக்–கள் தீர்–வு–களை ந�ோக்கி நகர்– வார்–கள். கலை–யின் வர–லாறே அது–தானே!
-ரியாஸ் க�ோமு, ஓவி–யர்.
35
கண்ணீர�ோடு நினைவஞ்சலி ஜிம்– ப ா– ப ்வே– யி ன் ஹராரே விளை– யாட்டு மைதா–னத்–தில் நாட்–டின் 38 ஆவது சுதந்–திர– தி – ன – ம் க�ொண்–டா–டப்–பட்–டது. அந்– நி–கழ்–வில் பங்–கேற்று உரை–யாற்–று–கி–றார் ஜிம்–பாப்வே நாட்–டின் அதி–பர் எமர்–சன் நாங்காக்வா. 1980 ஆம் ஆண்டி– லி – ருந்து பத–வி–யி–லி–ருந்த ராபர்ட் முகாபே, ப த வி யி லி ரு ந் து வி ல க ்க ப ்பட்ட பி ன் மக்–கள் பெரு–மள – வு கூடிய அரசு நிகழ்ச்சி இதுவே.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› மம 1-15, 2018
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
மாதம் இருமுறை இதழ்
TET மாதிரி வினா-விடை ம ா த ம் இ ரு மு ற ை
பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி! 2000 ்பருக்கு வாய்ப்பு
கடல்சார் படடபபடிபபுகளுக்கு பபசாது நுழைவுத் தேர்வு! IMU CET 2018
36