ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
23-02-2018
டிஸ்கோ சாட்–டி–லைட்!
ஆச்–சர்ய
குழந்–தை–கள்!
1
2 சாம்–பி–யன் டான்–ஸர்! ஸவிட்–சர்–லாந்–தின் லாசான் நக–ரில் நடை–பெற்ற 46 ஆவது Prix de Lausanne ப�ோட்–டி–யின் இறு–திப்–ப�ோட்–டிக்கு வார்ம் அப் செய்–யும் நட–ன–ஜ�ோ–டி–க–ளின் காட்சி. 1973 ஆம் ஆண்–டி–லி–ருந்து நடை–பெற்று வரும் உல–க–ளா–விய டான்ஸ் ப�ோட்–டி–யான இதில் 15-18 வய–துக்–குட்–பட்–டவ – ர்–கள் பங்–கேற்கி – ற – ார்–கள். சிறந்த 21 ஜ�ோடி– யி–னரு – க்கு டான்ஸ் பள்–ளிக – ளி – ல் இணைந்து நட–னம் கற்–பதற் – க – ான த�ொகை இப்–ப�ோட்–டி–யில் ஸ்கா–லர்–ஷிப்–பாக வழங்–கப்–ப–டு–கி–றது.
ஏன்? எதற்கு?
எப்–படி? Mr.ர�ோனி
காலை–யில் எழுந்–த–வு–டன் உடல் எடை ஏன் குறை–வாக இருக்–கிற – து?
க ா ர – ண ம் ந ா ம் உ யி – ர �ோ டு இ ரு ப ்ப து த ா ன் . இ ர வி ல் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்ட உ ண வி லு ள ்ள க ா ர ்ப ன ்டை ஆக்சைடு மற்றும் நீர் ஆகியவை வ ளர் சி தை ம ா ற ்ற ச ெ ய ல் – பாட்டின் வழியாக உடலில் மெல ்ல பி ரி ந் து க�ொ ண் டி ருக்கும் பணி நடைபெற்றுக் க�ொண்டு இருப்பதால், உடல்
எடை குறைகிறது. தூங்கும் ப�ோது 2,100 லிட்டர் காற்றை உ ள் ளி ழு க் கி ற�ோ ம் . இ தி ல் 8 4 லி ட ்ட ர் க ா ர ்ப ன ்டை ஆ க ்சை டு , 2 7 கி ர ா ம் நீ ர் உ ள ்ள து . மே லு ம் உ ட லி ல் வெளியேறும் வியர்வை, எச்சில், த�ோல் செல்கள் இழப்பு ஆகிய– வை – யு ம் எ டை – கு – றை – வி ல் இணை–யும்.
23.02.2018 முத்தாரம் 03
மார்க்–கெட்–டுக்கு
புதுசு!
Sony WF-SP700N ச�ோனி ஏழு ஹெட்போன்– களை புதிதாக ரிலீஸ் செய்துள்– ளது. கூகுள் அசிஸ்டெண்டு– டன் ஒத்திசைவு க�ொண்டவை. ஜி ம் மி ல் வ� ொ ர் க் அ வு ட் செய்து– க� ொண்டே பாடலை ரசிக்கலாம். வியர்வை பட்–டா– லும் இந்த ஹெட்போன்கள் பாதிப்படையாது. Rs. 17,056
Magic Leap One 2011 ஆம் ஆண்டு த�ொடங்– கிய மேஜிக் லீப் நிறு–வ–னத்–தின் பெரு–மை–மிக்க தயா–ரிப்பு இந்த விஆர் செட். மெய்– நி – க ர் உல– கத்தை கண்– க – ளு க்– கு ள் சென்– சார்– க ள், கேம– ர ாக்– க ள் மூலம் கட்–ட–மைக்–கும் கண்–ணாடி இது.
04
முத்தாரம் 23.02.2018
Zanco tiny t1 mobile phone 2ஜியில் இயங்–கும் 46.7 மி.மீ சைஸ் க�ொண்ட 13 கிராம் ப�ோன் இது. ப�ோன் செய்–ய–வும், செய்தி அனுப்–பும் லிமி–டெட் வச– தி–கள் மட்–டுமே க�ொண்ட மினி ப�ோன் கையாள கச்–சி–த–மா–னது. Rs. 3,501 Milo Smart Home Speaker ட ச் பட்டன ்க ள் ம ற் று ம் உ ங ்க ள் வ ார்த்தைக ளு க் கு கட்டுப்படும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இது. கூகுள் டிவைஸ்கள�ோடு ஒத்திசைவு க�ொண்ட இதனை ப் ளூ டூ த் , வை ஃ பை ஆ கி ய வசதிகள�ோடு இயக்கி மகிழலாம். Rs.13,379
! ம் க – மு – றி அ க புத்–த Option B by Sheryl Sandberg, Adam Grant, Adam M. Grant 240 pages WH ALLEN நி யூ – ய ா ர் க் ட ை ம் – ஸி ன் பெஸ்ட் செல்–லர் நூல் இது. தன் கண– வ ர் இறந்– த – பி ன் ஏற்– பட்ட வெறு– ம ையை எப்– ப டி கடந்து வந்– த ேன் என விவ– ரி க்– கி – ற ார் செரில் சாண்ட்–பெர்க். ஃபேஸ்– புக்– கி ன் திட்ட அதி– க ா– ரி – ய ான ஷெரில், கண– வ ர் இறந்த துக்– கத்தை தன் நண்– ப ர் ஆடம் கிராண்ட் கூறிய வழி– மு – றை – க–ளின் மூலம் துடைத்–தெ–றிந்து வாழத்–த�ொ–டங்–கி–யது எப்–படி என ஆப்–ஷன் பி நூலில் விவ–ரித்து, துய– ர ப்– பட்ட உள்– ள ங்– க – ளு க்கு தன்– ன ம்– பி க்கை பூஸ்ட் ஏற்– று – கி–றார். கடும் து ய – ர ங் – களை சமா– ளி த் து வ ா ழ ்வை வ ா ழ நம்– பி க்கை தரும் நூல் இது.
LET US EAT HEALTHY! With Bernard and His Mom by Connie Du 50pp,CreateSpace குழந்–தை–கள் நூலான இதில் கானி டூ, தன் மகன் பெர்–னார்ட்– டுக்கு தரும் உணவுவகைக–ளைப் பற்றி விவ–ரிக்–கி–றார். தன் குழந்– தைக்–கான ஆர�ோக்–கிய உண–வு –வ–கை–களை எப்–படி டூ வடி– வ– மைத்– த ார் என்– பதை அழ– கி ய படங்–க–ளு–டன் கூறி–யுள்ள நூல் இது. குழந்தைப் பரு–வத்தை அழ– காக்–கும் ஆர�ோக்–கிய உண–வுக்– கான பய–ணமே இந்–நூல்.
23.02.2018 முத்தாரம் 05
–ணின் கற்–காலப் பெண்
முகம்!
06
ஏ
தென்ஸ் மற்– று ம் ஸ்வீ– ட ன் அ க ழ் – வ ா – ர ா ய் ச் – சி – ய ா – ள ர் – க ள் ஒன்பதாயிரம் ஆண்டு– க ால கற்கால பெண்ணின் முகத்தை படி– ம ங்– க ள் மூலம் கண்– ட – றிந்து த�ோரா– ய – வ – டி – வி ல் உரு–வாக்–கி–யுள்–ள–னர். கிரீக்–கின் திய�ோ–பெட்ரா குகை– யி ல் Dawn என்ற கற்– காலப் பெண்ணின் படிமங்– கள் கண்டறியப்பட்டன. ஏறத்தாழ இது 9 ஆயிரம் ஆ ண் டு க ள் த �ொன ்மை –யா–னது. 1993 ஆம் ஆண்டு கண்– ட – றி – ய ப்– ப ட்ட படி– மங்–கள் அக்–ர�ோ–ப�ோ–லிஸ் மியூ– சி – ய த்– தி ல் வைக்– க ப்– பட்–டுள்–ளன. பதி–னெட்டு வய– து க்– கு ள் இருக்– கு ம் இ ப்பெ ண் ணி ன் உ ரு வ த ்தை ப ல் க லைக்க ழ க த் தி ன் பல்வேறு துறையி–ன–ரும் ஆராய்ந்து யூக– ம ாக 3டி முறை– யி ல் உரு– வாக்–கி–யுள்–ள–னர். ரத்–த– ச � ோகை , ஈ று க ளி ல் ரத்– த க் க– சி வு ஆகிய பி ர ச ்னை க ள் இ ப்பெ ண் ணு க் கு இருந்திருக்கலாம் என– வும் ஆராய்ச்சியாளர் க ளி ன் ஆ ய் வி ல் தெரிய வந்துள்ளது.
முகம் ச�ொல்–லும் இத–யத்–து–டிப்பு! வீ
டிய�ோ கேமரா மூலம் ஹார்ட்– பீட்டை கணிக்– கு ம் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் அ ம ெ ரி க்காவ ை ச் – சேர ்ந ்த உடா பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்–கள். வீடிய�ோ கேம–ரா–வில் பயன் – ப–டுத்–தும் குறிப்பிட்ட சாப்ட்வேர் மூலம் இத– ய த்– து – டி ப்பை ஜேக் கு ந ்த ர் ம ற் று ம் அ வ ர து முன்னாள் மாணவரான நாடே ரூ ப ன் ஆ கி ய � ோ ர் கண்ட றிந்துள்ளனர். “இதயத்திலிருந்து நரம்புகளுக்கு ரத்தம் செல் வதை த� ோ லி ன் நி றத ்தை வ ை த்தே வீ டி ய � ோ க ே ம ர ா கண்டறிந்து– விடும். இதனை கேம–
ரா–வில் மட்டுமே காணலாம்” என்கிறார் பேராசிரியர் ஜேக் குந்தர். இதில் பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்கள் பயன் படுத்தப்படுகின்றன. இதயத் தி லி ரு ந் து ந ர ம் பு க ளு க் கு ப ா யு ம் ர த ்த த் தி லு ள ்ள ஹீம�ோகுள�ோபினை கேமரா வி லு ள ்ள ப ச ்சை நி ற ம் காட்டுகிறது. முகம், கழுத்து, த�ோள் ஆகிய இடங்களிலுள்ள டேட்–டாவை இதில் பரிசீலித்து தீர்வு காண்கிறார்கள். 2012 ஆம் ஆண்–டில் ரூப–னின் குழந்– தையின் மூச்– சு பிரச்னையை சரிசெய்ய– உரு–வாக்–கிய ஐடி– யாவின் அப்–டேட் இது.
23.02.2018 முத்தாரம் 07
08
முத்தாரம் 23.02.2018
பசுமை மியூ–சி–யம்!
பசுமை க�ொஞ்சி விளை–யா–டப்–ப�ோ–கி–றது. ஷாங்–காய் இயற்கை வர–லாற்று அருங்–காட்சி– ய–கத்தை த�ொடர்ந்து இங்–கே–யும் அதே பசுமை முயற்–சி–கள் த�ொட–ர–வி–ருக்–கின்–றன. அறு–ப–தா–யி–ரம் ச.அடி–யில் மலைத்–த�ொ–டர் அருகே இந்த சுஹ�ோ மியூ–சி–யம் அமை–ய– வி–ருக்–கி–றது. இயற்–கை–யான சூரிய ஒளியை பிர–தி–ப–லிக்–கும் உல�ோக பள–ப–ளப்–பில் மியூ– சி–யத்–தின் உட்–பு–றம் லாந்–தர் விளக்கு ப�ோல மின்–னும். பார்–வை–யா–ளர்–கள் நீர் நிறைந்த தடா–கம் வழி–யாக மியூ–சி–யத்–தின் உள்ளே வர–மு–டி–யும். கட்–டு–மா–னத்–தின் மத்–தி–யில் உலக உருண்டை வைக்–கப்–பட்–டி–ருக்–கும். கூரை–கள் முழுக்க பசு–மைத் தாவ–ரங்–கள் ப�ோர்த்–தி– யி–ருக்–கு–ம்ப–டி–யான வடி–வ–மைப்–பில் மியூ–சி–யம் அமர்க்–க–ள–மாக உரு–வா–க–வி–ருக்–கி–றது.
சீனா–வின் சுஹ�ோ அறி–வி–யல் மற்–றும் த�ொழில்–நுட்ப அருங்–காட்–சி–ய–கத்–தில் விரை–வில்
பி
பாடகர் டேவிட் ப�ோவி
ட்
இசை சு ற் று ல ா வு க் கு இ த ் தா லி யி லிருந்து கிளம்ப ரெடியா–னார். வி ம ா ன த் தி ல் வ ெ டி கு ண் டு என திடீர் புரளி. டேவிட்–டின் ஆ ட்ட ோ கி ரா ஃ ப் வா ங ்க ப�ோலீஸ் சீஃப் ஆடிய டிராமா அ து எ ன பி ன்ன ர் தெ ரி ய வந்தது. பி ரே– சி ல் திராட்சை மரத்– தில் (Jabuticaba) திராட்–சை–கள் கிளை–களி – ல் த�ொங்–குவ – தி – ல்லை. ந ே ர டி ய ா க த ண் டு ப்ப கு தி யி லேயே காய்த்து பழுக்கின்றன. 1967 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர், ஜப்பான் நாட்டுக்கு, நாம் வேறுபாடுகளை களைந்து சக�ோத–ரர்களாக இருப்– ப�ோம் என கடி–தம் எழு–தி–னார். அன்றிலிருந்து ஹிர�ோஷிமா
ஸ்!
நகரில் மார்ட்டின் லூதர்கிங் பிறந்–ததி – ன – ம், அகிம்சை தின–மாக க�ொண்–டா–டப்–பட்டு வரு–கி–றது. ஆ ச ்சார அ னு ஷ ்டா ன டாக்டர் ரெனே, பெண்களின் ம ா ர் பி ல் க ாதை வைத் து இ த ய த் து டி ப்பை கேட்ப து சங்கடமாயிருக்க, ஸ்டெதாஸ் க�ோப்பை கண்டுபிடித்தார். ஐ ரிஸ் நில புர�ோக்கரான சார்லஸ் பாய்காட் என்–ப–வ–ரின் பெயரிலிருந்தே Boycott என்ற ச�ொல் பிறந்தது. அறுவடை இல்லாத நிலங்களில் விவசாயி– களை அகற்றி நிலங்–களை சல்–லீசு ரேட்டுக்கு வளைத்துப்– ப�ோட்– டார். பின் இவருக்கு எதிர்ப்பு வலுக்க, நக– ரை விட்டு வலுக் – க ட்டாயமாக வெளியேற்றப்– பட்–டார்.
23.02.2018 முத்தாரம் 09
மாய–மான
ஹாரி–யும்
எரிக்–கப்–பட்ட மன்–ன–ரும்!
10
இ
4 ரா.வேங்–க–ட–சாமி
ரு– மு – க – ன ாக வேடம் தரித்த ஹாரி ட�ோமிலா நாஜிக்–க–ளால் க�ொல்– ல ப்– ப ட்– ட ார் என்– று ம், தென் அமெ–ரிக்–கா–விற்கு தப்பிப் ப�ோய்–விட்–டான் என்–றும் வதந்தி பர–வி–யது. வில்–ஹெல்–மின் தாய் 1927- ஆம் ஆண்டு க�ோடைகாலத்தின்– ப�ோது ஹாரி தன்னைத் தேடிக்கொண்டு வந்த த ா க வு ம் ச � ொன்னா ர் . ‘‘அவனை நான் துரத்–த–வில்லை. ஏ னென ் றா ல் அ வ ன ா ல் பிள்–ளை–க–ளுக்கு எவ்–வித கெடு– த லு ம் ஏ ற்ப ட வ ே யி ல்லை . அவ–னுட – ைய அனு–பவ – ங்–களை – க் கேட்ட நானும் இள– வ – ர – ச – னு ம் வ யி று வ லி க்க சி ரி த் – த�ோ ம் . மாலை தேநீர் வழங்கி உப–ச–ரித்– த�ோம். தனது உண்– மை – ய ான தாய் எப்– ப டி இருப்– ப ாள் என்– ப–தைப் பார்க்–கவே என்–னைத்– தே டி அ வ ன் வ ந் – த ா – ன ா ம் ! வில்– ஹெ ல்ம் இள– வ – ர – ச – ன ாக ஹாரியை பல–ரும் எப்–படி நம்–பி– னார்–கள்? என்–று–தான் எனக்கு புரி–ய–வே–யில்–லை” என்று ஆச்–ச– ரி–யப்–பட்–டார். எரிக்கப்பட்ட மன்னர் க�ொடுங்–க�ோல் மன்–ன–னான ஜார் மன்–னன் ரஷ்–யா–வில் சுமார் 50 ஆண்– டு – க ள் ஆட்சி நடத்– தி–னார். தனது மூத்த மக–னு–டன் நடந்த ஒரு தக–ரா–றில் அவ–னையே க�ொன்று புதைத்த அசு–ரன் இவர்.
23.02.2018 முத்தாரம் 11
1584-ஆம் ஆண்டு ஜார் மன்– னன் இறந்– த – பி – ற கு அவ– ன து இரண்– ட ாவது மகன் பைய�ோ– டார் ஜார் என்– னு ம் பட்– ட ப் பெய–ரு–டன் அரி–யணை த�ொட்– டார். தந்தை இறந்– த – ப�ோ து இளைய மகன் டிமிட்–ரிக்கு வயது பதி–னாறு மாதங்–கள்–தான். 1591-ஆம் ஆண்டு தனது எட்– டா–வது வய–தில் வலிப்பு ந�ோயி– னால் டிமிட்ரி மர– ணி த்– த ான். ஆனால் அவ–னது மர–ணத்–தில் டவுட் என அப்–ப�ோதே பேச்சு எழுந்–தது. மன்–னர் பைய�ோ–டா– ருக்கு குழந்– தை – க ள் இல்லை. அதனால் தனது மைத்– து – ன – ரான ப�ோரிஸ் காட்– ன ாவை தனது அடுத்த வாரி– ச ாக அறி–வித்–தார். 1602 ஆம் ஆண்– டி ல் யூரி ஒட்–ரிப்வ் என்ற ரஷ்–யர் ப�ோலந்து நாட்டில், தன்னை டிமிட்ரி என்று பிர–க–ட–னம் செய்–தார்.
12
முத்தாரம் 23.02.2018
ப�ோலந்து மன்–னர் இதை உடனே ஒப்–புக்–க�ொண்–டார். ர�ோமன் கத்– த�ோ–லிக்க மதத்தை பின்–பற்–றிய இந்த ப�ோலி டிமிட்ரி, ப�ோப்–பின் ஆத–ரவை – யு – ம் பெற்–றார். எதற்–காக? ரஷ்–யா–வின் பழ–மைய – ான சர்ச்–சுக்– கும் ர�ோம் நக–ரத்–திற்கும் ஆயி–ரம் வரு–டங்–க–ளாக இருந்து வரும் விரி– சலை ப�ோலி டிமிட்ரி சரி செய்–வார் என்று ப�ோப் நம்–பிய – தே கார–ணம். ரஷ்–யா–வின் எல்–லை– யி–லுள்ள சில பகுதி நிலங்–களை ப�ோலி டிமிட்–ரிக்கு தரு–வ–தாக ப�ோலந்து மன்–னர் வாக்–கு–றுதி அளித்–தார். ஆகஸ்ட் மாதம் 1604-ஆம் ஆண்டு இந்–தப் ப�ோலி டிமிட்ரி நான்–கா–யி–ரம் பேரு–டன் ரஷ்–யா– விற்–குள் படை–யெடு – த்–தார். முதல் தாக்–கு–த–லில் வென்–றா–லும் பின்– னர் த�ோல்–வி–கள்–தான் கிடைத்– தன. துர–திர்ஷ்–ட–வ–ச–மாக ஜார் மன்–னன் ப�ோரிஸ், ஏப்–ரல் 1605ம் ஆண்டு இறந்துவிடவே ரஷ்– யப்–படை ப�ோலி டிமிட்–ரி–யின் பி ன்னா ல் அ ணி வ கு த ்த து .
ப�ோலி டிமிட்ரி
உடனே ப�ோரிஸ் மன்னரின் குடும்–பம் படு–க�ொலை செய்–யப்– பட்– ட து. ஆகஸ்ட் மாதம் யூரி ஒட்–ரிப்வ், ஜாரி டிமிட்ரி என்ற பெய–ரில் ரஷ்–யா–வின் மன்–ன–ரா– னார். இவர�ோடு ஏராளமான அயல்நாட்டு வீரர்கள் என்ட்ரி– யாக, ரஷ்–யர்–கள் டென்–ஷ–னா– னார்– க ள். கிளர்ச்சி லீட– ர ான இள–வர – ச – ன் வாசலி சுசிகி, ப�ோலி டிமிட்–ரியை – யு – ம் அந்–நிய வீரர்–கள் இரண்–டா–யி–ரம் பேர்–க–ளை–யும் க�ொன்று ரத்– த க்– கு – ழ ம்பு வைத்– தார். இ து ந ட ந் – த து 1 6 0 6 - ஆ ம் ஆண்டு மே மாதம்! எதி–ரி–யைக் க �ொ ன் று ரு த் – ர – த ா ண் – ட – வ ம் ஆடிய வாசலி அடுத்த ஜார் மன்– ன–ரா–னார். இரண்–டா–வத – ாக ஒரு நபர் நான்–தான் டிமிட்ரி என்று பிர– க – ட – ன ப்– ப – டு த்– தி க்– க �ொண்டு 1608-ஆம் ஆண்டு மாஸ்– க�ோ – வி–னுள் நுழைந்–தார். மாஸ்–க�ோவி – ற்கு சில கி.மீ அப்– பால் ஒரு முகாமை அமைத்து மன்– ன–னின் அர–சாட்–சிக்கு எதிர்ப்பு தெரி–விப்–ப–வர்–களை ரக–சி–ய–மாக அழைத்து அவர்–க–ளு–டன் பேச்சு நடத்–தின – ார். ஆனால் சில காலத்– திற்–குள் வாசலி, பத–வியி – ழ – ந்–தார். நாட்டில் மூன்று ஆண்–டு–க–ளாக ஜார் மன்–ன–ராட்சி இல்–லா–மல் அரச நிர்–வா–கம் நடந்–தது. இரண்– டாவ–தாக டிமிட்ரி என்று ச�ொல்–
லி– ய – வரை 1612-ஆம் ஆண்டு மக்களே இணைந்து க�ொன்– றார்–கள். 1917-ஆம் ஆண்டு புகழ் பெற்ற ரஷ்– ய ப் புரட்சி நடை– பெற்–றது. அப்–ப�ோது ரஷ்–யா–வின் அரி–ய–ணை–யில் இருந்–தது ஜார் நிக்–க�ோ–லஸ். புரட்–சி–யின் விளை– வாக நிக்–க�ோல – ஸ், அவன் மனைவி, அவ– ன து ஐந்து குழந்– தை – க ள், அ வ – ன து ட ா க் – ட ர் ம ற் – று ம் வேலைக்–காரர்கள் யெட்–ட–ரின் பர்க் (சைபீ–ரியா) எனு–மி–ட த்–தி – லு ள்ள வீட்டில் சிறை வைக்– க ப்பட்டார்க ள் . 1 9 1 8 - ஆ ம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி மன்னர் குடும்பம் க�ொன்று எரிக்கப்பட்டனர்.
(அறி–வ�ோம்…)
23.02.2018 முத்தாரம் 13
டிஸ்கோ
சாட்–டி–லைட்!
அமெ–ரிக்–கா–வின் விண்–வெளி
நிறு–வ–ன–மான ராக்–கெட் லேப், தன் எலக்ட்ரான் ராக்கெட்டில் டிஸ்கோ வடிவ சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. “இனி விண்–வெ–ளி–யில் மனி–தன் உருவாக்கிய நட்சத்திரத்தை அ னைவ ரு ம் க ா ண ல ா ம் ” என பெரு– மி – த – ம ாக ராக்– லெ ட் லேப் நிறு–வ–னர் பீட்–டர் பெக் கூறி–னார். டிஸ்–க�ோ –பால் ப�ோல பள– ப–ளப்–பு–டன் 3 அடி அகல கார்– பன் ஃபைப– ர ால் செய்– ய ப்– பட்ட சாட்டிலைட் இது. சூரி–ய ஒ – ளி – யை பிரதிபலிக்கும் படியான 65 பேனல்–கள் இதில் பதிக்–கப்– பட்டுள்ளன. ஒளியை த�ொடர்ந்து பிரதிபலிக்கும் தன்மையால்
14
முத்தாரம் 23.02.2018
இதனை பூமியிலிருந்து வெறும் கண்– க – ள ால் பார்க்க முடி– யு ம். “நீங்– க ள் உல– கி ன் எந்த இடத்– தி–லிரு – ந்–தா–லும் எங்–களி – ன் நட்–சத்– தி ரம் மின் னு வதை ப ா ர்க்க – மு–டியும். நாம் என்ன நிலையில் வ ா ழ ்ந்தா லு ம் வி ண்வெ ளி பற்றிய ஆச்–சர்ய எண்–ணத்தை இந்த நட்–சத்–தி–ரம் உங்–க–ளுக்கு ஏற்படுத்தும்” என்கிறார் ராக்– கெட் லேப் இயக்–குந – ர – ான பீட்–டர் பெக். இதனை மேலே க�ொண்டு சென்ற எலக்ட்–ரான் ராக்–கெட் சிறு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப ஸ்பெ– ஷலாக உருவாக்கப்பட்டது. த�ோராயமாக ஒன்பது மாதங்கள் விண்வெளியில் டிஸ்கோ சாட்– டி–லைட் உயிர்ப்–பாக இருக்–கும்.
ஊட்–டச்–சத்து
பற–வை–கள்! க டற்–பற – வ – ை–களி – ன் எச்–சம் கடற்–புர நிலப்–பர – ப்பை ஊட்–டச்–சத்து க�ொண்– ட– த ாக மாற்– று – கி – ற து என ஸ்விட்– சர்–லாந்–தின் இடி–ஹெச் ஆராய்ச்–சி– மை–யத்–தைச் சேர்ந்த ஆய்–வாள – ர்–கள் கண்–டறிந்துள்ள–னர். ப ற வ ை க ளி ன் எ ச்ச த் தி ற் கு quano என்று பெயர். இக்கழிவில் நைட்– ர – ஜ ன், பாஸ்– ப – ர ஸ் ஆகிய ச த் து க ள் ஏ ர ா ள ம ா க நி றை ந் –
துள்–ளன. ஆண்–டுத�ோ – று – ம் இம்– மு– றை – யி ல் கடற் பற– வ ைக்– கூட்–டங்க–ளால் 1.3 பில்–லிய – ன் பவுண்– டு – க ள் நைட்– ர – ஜ ன், 218 மில்லியன் பவுண்டுகள் பாஸ்பரஸ் கிடைக்கி– ற து. தற்போது கடற்பறவைகளால் சூ ழ லு க் கு கி டைக் கு ம் ஊட்டச்சத்து–களி – ன் அளவை ஆ ய்வா ள ர்க ள் அ ள வி ட முயற்–சித்து வரு–கின்–றன – ர். அதே– நே–ரம் இக்–க–ழி–வு–க–ளி–லுள்ள நைட்–ர–ஜன், பாஸ்–ப–ரஸ் நீர்– நி– லை – யி ல் விழும்– ப�ோ து ஆல்– க ாக்– க – ளி ன் வளர்ச்சி கூடி, நீரி–லுள்ள ஆக்–சி–ஜன் அளவு குறை–கி–றது. மீன்–கள் மற்–றும் பீன்ஸ் உற்–பத்–தியை ந ை ட் – ர – ஜ ன் , ப ா ஸ் – ப – ர ஸ் சத்–துக – ள் ஊக்–குவி – க்–கிற – து என Nature Communications இத–ழில் வெளியாகியுள்ள கட்டுரை தக–வல் தெரி–விக்–கி–றது.
15
40
கெவின்
ஸ்மித்– இ
ங்–கி–லாந்–தைச் சேர்ந்த கெவின் ஸ்மித், நாசா க�ோடார்ட் இன்ஸ்–டி– டி–யூட்–டில் கிளை–மேட் மாட–ல–ராக செயல்–பட்டு வரு–கி–றார். 2004 ஆம்– ஆண்டு கெவின் தன் நண்– ப ர்– க–ளு–டன் இணைந்து த�ொடங்–கிய ரியல்–கி–ளை–மேட் இணை–ய–த–ளம், உல–கெங்–கும் உடனே பர–வ–லான வர–வேற்பைப் பெற்–றது. இணை–யத்– தில் பரு–வச்–சூ–ழல் பற்–றிய பல்–வேறு கற்–பி–தங்–களை உடைத்து உண்மை பேசிய துணிச்–சல்–தான் வெற்–றிக்கு முக்–கிய கார–ணம்.
16
முத்தாரம் 23.02.2018
ஆக்ஸ்–ப�ோர்–டிலு – ள்ள ஜீசஸ் கல்–லூரி – யி – ல் கணக்கு பாடத்–தில் இளங்கலையும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்–டனில் முது–கல – ைப்– பட்–டமும் வென்–றவ – ர், பல்–வேறு கடல் சூழலியல் நிறுவனங் க–ளில் பணி–யாற்–றி–னார். 2014 ஆம் ஆண்டு நாசா–வின் GISS அமைப்–பில் தலை–வ–ராக நிய– மிக்– க ப்– ப ட்– ட – வ ர், இயக்– கு – ந ர் ஜேம்ஸ் இ ஹான்– ச ன் பணி மூப்பு பெறும்–வ–ரை–யில் திறம்– பட செயல்– ப ட்டு சூழ– லி – ய ல் மாதி–ரி–களை அமைத்–தார். இவ–ரின் பேலிய�ோ கிளை– மேட் எனும் ஆராய்ச்சி புகழ்– பெற்ற ஒன்று. ரியல்–கிளை – மே – ட் இணையதளத்தில் சூழலியலா– ளர்கள் எ ழு து ம் க ட் டு ரை க–ள�ோடு, தனி பத்–தி–ரி–கை–யா– ளர்களின் பங்கேற்பும் அதனை முக்கியமான தளமாக மாற்– றி ய து . “ வ ெப்ப நி ல ை யை க ணி க் கு ம் வி த ம் எ ன்ப து முன்னர் கணித்த தரவுகளின் அடிப்படையில் நடக்கி– ற து. எல்நின�ோ உள்ளிட்ட கார– ணங்களால் வெப்ப உயர்வு எ ன்ப து 1 9 9 0 க ளி லி ரு ந் து சீராக நடைபெற்று வருகிறது” என்கிறார் ஆராய்ச்– சி – ய ா– ள ர் கெவின்.
ச.அன்–ப–ரசு
இ வ ர் அ மெ ரி க்கா வி ன இயற்கை வரலாற்று அருங்காட்சி– ய–கம், நியூ–யார்க்–கின் அறி–வி–யல் அகா–டமி, காலேஜ் டி பிரான்ஸ் ஆ கி – ய – வ ற் – றி ல் ப ணி – பு – ரி ந் து அமெ– ரி க்க புவி– இ – ய ற்– பி – ய ல் சங்க விருது, 2007 ஆம் ஆண்– டில் அமை– தி க்– க ான ந�ோபல் ப– ரி சு உள்ளிட்ட விரு– து – க ளை வென்–றுள்–ளார் “குறு–கியகால மாற்றங்களை வைத்து நீண்– ட – க ால மா ற் – ற ங் – க ளை யூ க ம் செய்–வது சரி–யா–னத – ல்ல. நேற்–றை– விட இன்று வெயில் அதி–கம் என்பது ப�ோன்ற கணிப்புகள் தவ–று” என உறு–தி–யான குர–லில் பேசு– கி – ற ார் கெவின் ஸ்மித். உலகின் இயல்பான வெப்ப உயர்வை அதி–கரி – ப்–பது, த�ொழிற்– சாலை உள்ளிட்ட செயற்கையான த�ொழிற்–சாலை புகை, ப�ொருட்– கள் தயா– ரி ப்பு உள்– ளி ட்ட செயல்– பா டுகள் என்பதால் அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் வெப்பம் உய– ரு ம் என்–பது கெவி–னின் நம்பிக்கை. “ஊட க ங்களில் எ தி ர்– பார்ப்– பது செய்– தி க்– க ான பரபரப்பு தீனியை மட்–டுமே; உண்–மையை அல்ல. அதற்–கா–கவே நாங்–கள் இணை– ய – த – ளத்தை உரு– வ ாக்கி அர– சி – ய – லற்ற அறி– வி – ய ல் பேசி– வ–ருகி – ற� – ோம்” என்–கிற – ார் கெவின் ஸ்மித்.
23.02.2018 முத்தாரம் 17
காஃபி
ர�ோப�ோ!
ஜப்–பா–னின் ட�ோக்–கி–ய�ோ–வில் ஹென்-நா கஃபே–யில் சாயர் என்று பெய–ரி–ட
வேலை செய்ய சரி–யான ஆட்–கள் கிடைக்–கா–த–தால் காஃபி தயா–ரித்து பரி கி–ய�ோ–வின் ஷிபுயா மாவட்–டத்–தி–லும் சாயர் ர�ோப�ோ விரை–வில் அறி–மு–க
18
டப்–பட்ட காஃபி தயா–ரிக்–கும் ர�ோப�ோ பணி–பு–ரி–யும் காட்சி இது. கஃபே–யில் ரி–மா–றும் சாயர் ர�ோப�ோவை வாங்கி வேலைக்கு வைத்–துள்–ள–னர். ட�ோக்– க–மா–க–வி–ருக்–கி–றது.
19
யார்–மன்
நூனெஸ் பக–தூர் ராம்–ஸி
அ மெ– ரி க்– க ா– வ ைச்
சேர்ந்த யார்மன் நூனெஸ் பதிமூன்று வயதிலிருந்தே இனக்குழுக்– களைத் திரட்டி கல்வி சீர்–திரு – த்த முயற்சி– க ளை மேற்– க�ொ ண்டு வரு– ப – வர் . மக்– க ள் ப�ொரு– ள ா– தார பலம் பெற பிராங்க்ஸ் மேம்–பாட்டுத் திட்–டத்தை வடி–வ– மைத்து உழைத்து வரு– கி – ற ார். பல்–வேறு பயிற்சி முகாம்–க–ளின் மூலம் இதனை மக்–கள் பரப்–புக்கு பிர– ச ா– ர ம் செய்து வரு– கி – ற ார் யார்–மன். “உல–கின் மிகப்–பெ–ரிய உணவு வழங்–கும் மையத்–தை–யும் வணிக வளா–கத்–தை–யும் க�ொண்– டி– ரு க்– கு ம் நகர் எங்– க – ளு – டை – யது. ஊக்–க–மும் உற்–சா–க–மு–மாக எங்–கள் செயல்–பாட்–டின் வழியே முன்–னே–று–கி–ற�ோம்” என்–கி–றார் யார்–மன். த ா யி ன் ஆ த – ர – வி ல் த ன் ப�ொதுவாழ்வு செயல்பாட்டைத் த�ொ ட ங் கி ய ய ா ர ்ம னு க் கு , மக்–களை இணைத்து கல்வி, வீடு
20
ஆகிய உரி– மை – க ளைப் பெறு– வ – த ற்– க ான தீர்வு க ள ை க் க ா ண்ப து த�ொடக்– க த்– தி ல் அவ்– வ–ளவு எளி–தாக இல்லை. தன் வீட்–டையே இதற்– கான ஆபீ– ச ாக மாற்றி வேலை செ ய் து வந் – தார் யார்– ம ன். Bronx Cooperative Development Initiative நிகழ்– வு – க – ளு க்– கான ஒருங்– கி – ணை ப்– பா–ள–ராக செயல்–பட்டு வரும் யார்–மன், எம்–ஐடி இனக்–குழு கண்–டு–பி–டிப்– ப ா – ளர் – க ள் கு ழு – வி ல் பணி–யாற்றி வரு–கி–றார். Urban Youth Collaborative என்ற இயக்– க த்– தி ன் இணை– நி – று – வ – ன – ர ா க க ல் வி சீர்– தி – ரு த்– தத்தை முன்– வைத்து செயல்– ப ட்– டார். பின்– னர் நார்த்– வெ ஸ் ட் பி ர ா ங் க் ஸ் இனக்–குழு(NWBCC) நிகழ்– வு–களை ஒருங்–கிணை – த்து ப ல் – வே று செ ய ல் –
31
ப ா டு க ள ை ஊ க்க மு ட ன் செய ்த யார்மன், அர–சிய – ல் அதி–கா–ரத்–தின் மூலம் மக்–களை விழிப்–புண – ர்வு க�ொள்–ளச்–செய்ய பல்–வேறு முயற்–சிக – ளை செய்து வரு–கிற – ார். பிராங்க்ஸ் பகு–தி–யில் வசித்–து–வ–ரு–ப–வர், மக்–க–ளின் வறு–மை–யைத் தீர்ப்–ப–தற்–கான திட்–டங்–களை உரு–வாக்கி வரு–கி–றார். பல்– வேறு விழிப்–புண – ர்வு நிகழ்–வுக – ளி – ல் மக்–களி – – டையே நிதி– தி–ரட்டி அதனை ஆக்–கபூர்வ செயல்– ப ா– டு – க – ளு க்கு செலவு செய்– வ து யார்–ம–னின் ஐடியா.
உடல்– ப – ரு – ம ன், ஆஸ்– து மா, பள்ளி இடை– நி ற்– ற ல் ஆகிய பிரச்– னை களைக் க�ொண்ட நியூ–யார்க்கிலுள்ள சிறு நக–ரமே பிராங்க்ஸ். வர்த்–தக நிறு–வ–னங்–கள் அதி– கம் க�ொண்–டி–ருக்–கும் ஃபார்–தாம் சாலை பிராங்க்ஸ் நக–ரின் பெருமை ச�ொல்–லும். கல்–விக்–கான மருத்–துவ – – ம – னை க – ளு – ம், மற்ற ப�ொதுவான கலாசாலைக– ளு ம் இருந்– தா–லும் பிரச்–னை–க–ளில் தவிக்–கும் மக்–க– ளுக்கு யார்–மன் சார்ந்த BCDI உள்–ளிட்ட இனக்–குழு அமைப்–பு–கள் பெற்–றுத்–த–ரும் உத–விக – ள் இன்–றிய – மை – ய – ா–தவ – ை–யாக மாறி– யுள்–ளன.
23.02.2018 முத்தாரம் 21
இன்–ட–லின் சிப் சாம்–ராஜ்–யம் மார்க்–
கெட்–டில் வீர–நடை ப�ோட்–டுக்–க�ொண்– டி– ரு ந்– த ா– லு ம் கடந்– த ாண்டு முதல் சாம்–சங் அந்த பெரு–மையை தட்–டிப்– ப–றித்–துள்–ளது. ஆதா–ரம் அண்–மை– யில் வெளி–யான இரு நிறு– வ– ன ங்– க–ளின் நிதி அறிக்–கை–கள்–தான். இன்–ட–லின் ஆண்டு வரு–மா–னம் 62.8 பில்–லி–யன் டாலர்–கள். சாம்–சங் அதற்–கும் மேல் சம்–பாத்–திய – ம் பார்த்து 69.1 பில்–லி–யன் டாலர்–களை வாரி– யுள்–ளது. ஏரா–ளம – ாக கரன்சி பார்த்த பிரிவு சாம்–சங்–கின் செமி கண்–டக்– டர் டிவி–ஷன் என்–ப–து–தான் முக்–கி– யச்–செய்தி. X86 புர�ோ–ச–ஸர் பிரி–வு– க–ளில் இன்–றும் இன்–டல் கம்–பெ–னி–
தான் ராஜா என்–றா–லும் ஃபிளாஷ் மற்–றும் நினை–வ–கங்–க–ளின் தயா–ரிப்– பில் சாம்சங் திமிறும் பந்தயக் குதிரையாக டாப்பில் உள்ளது. இ ன் று சே ல் சி ல் உ ள்ளடே ப் ம ற் று ம் ஸ ்மா ர் ட் – ப � ோன்க ளி ல் சா ம்சங்கின் ர ா ம் நி னைவகம் நீக்கமற இடம்பிடித்து– வி ட்டது. மேலும் டிவி உள்ளிட்ட ப�ொருட்– கள�ோடு உலகின் முக்கியமான ப�ோன் தயாரிப்பாளர் என்பதும் சாம்சங்கின் சூப்பர் பிளஸ் பாய்ன்ட்.
சிப் ராஜாங்–கம்! 22
அ
3டி ஸ்மார்ட் ஜெல்!
மெ–ரிக்–கா–வி–லுள்ள ரட்–ஜெர்ஸ் ப�ொறி–யி–யல் பள்–ளி–யைச் சேர்ந்த ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் 4டி பிரிண்–டிங் முறையை ஸ்மார்ட் ஜெல் மூலம் சாத்–தி–யப்–ப–டுத்–தி–யுள்–ள–னர். ஸ்மார்ட் ஜெல்–லைப் பயன்–ப–டுத்தி 3டி முறை–யில் ப�ொருளை உரு–வாக்கி அதன் உரு–வத்தை மாற்–றிக்–க�ொள்ள முடி–யும். கான்–டாக்ட் – ற்–றிலு – ள்ள ஹைட்–ர�ோஜ – ெல்லைப் ப�ோன்– லென்ஸ், டயப்–பர் ஆகி–யவ – ான் இந்த பிரிண்–டிங் முறைக்கு பயன்–படு – த்–தும் வேதிப்–ப�ொ–ருட்– றது த க– ளு ம். “ஸ்மார்ட் ஜெல்லை இது– ப �ோல ஆய்– வு – க – ளு க்கு பயன்– ப–டுத்–து–வது யாரும் ய�ோசிக்–காத க�ோணம். நெகிழ்–வான, உரு–வம் மாறும் இயல்பு க�ொண்ட ஸ்மார்ட் மெட்–டீ–ரி–யல் இது” என்–கிற – ார் ஆராய்ச்–சிய – ா–ளர் லீ. 32 டிகிரி செல்–சிய – ஸ் வெப்–பத்–திற்கு அதி–கம – ா–கும்– ப�ோது, ஜெல்–லின் நீர் வெளித்–தள்ள – ப்–பட்டு சுருங்–குகி – ற – து. “ஜெல்–லின் உரு–வத்தை சரி–யாக வைத்–தி–ருந்–தால் நீங்–கள் அதன் செயல்–பாடு பற்றி ய�ோசிக்க முடி–யும். ஸ்மார்ட் ஜெல்–லின் பிளஸ் பாய்ன்ட்–டும் அது–தான்” என்–கிற – ார் லீ.
23.02.2018 முத்தாரம் 23
குள�ோ–னிங்
உரிமை!
அண்–மை–யில் சீன ஆராய்ச்–சி– யா–
ளர்–கள் இரண்டு பெண் மக்–காவ் வகை குரங்கு–களை குள�ோ–னிங் செய்–துள்–ளன – ர். 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்–மறி ஆட்–டுக்கு பயன்–ப–டுத்–திய செல் நியூக்–ளி–யர் பரி–மாற்–றம் (somatic cell nuclear transfer) ஐடி–யா–வில்–தான் இந்த குள�ோ–னிங் நடை–பெற்–றது. குள�ோனிங் செய்யவேண்– டிய விலங்கின் செல்லிலிருந்து நியூக்–ளிய – ஸ் எடுக்கப்பட்டு தான முட்– டை – யி ல் வைக்– க ப்– ப ட்டு மின்–சா–ரம் பாய்ச்–சப்–ப–டு–கி–றது. ஆனால் இம்–முய – ற்–சிக – ள் பிளாஸ்– ட�ோ–சிஸ்ட் எனும் கரு–வ–ளர்ச்சி நிலை– யி ல் த�ோல்– வி – யு ற்– றன. ஆர்– எ ன்ஏ மற்– று ம் ட்ரை – ச�ோ ஸ் – டைன் ஆ கி – ய – வ ற்றை சீ ன ஆராய்ச்–சி–யா–ளர்–கள் பயன்படுத்தி வெற்றி க ண் டு ள்ள ன ர் . இ தி ல் ஸ்பெ ஷ ல் என்ன? எண்ணற்ற குள�ோ– னிங் உயிர்களை இதில் உருவாக்கலாம். அமெரிக்–
24
முத்தாரம் 23.02.2018
கா–வைச் சேர்ந்த AAAS அமைப்பு, 2002 ஆம் ஆண்டு இதற்கான த டை வி தி க ளை வ கு த் து – விட்டது. மனிதர்களின் உறுப்பு– களை குள�ோனிங் செய்தால் உயிரி–ழப்–புக – ளைக் கட்டுப்படுத்த– லாம் என்ற ந�ோக்கில் எதிர்– கா–லத்–தில் குள�ோ–னிங் விதி–கள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரி–விக்–கின்–ற–னர்.
25
5ஜிக்கு
பாது–காப்பு!
தனது த�ொலைத்–த�ொ–டர்பு சேவையை சீனா உள–வ–றி–யா–த–படி கட்–ட– மைக்க மெனக்–கெட்டு வரு–கி–றது. தேசிய பாது–காப்பு கவுன்–சில், இதற்–காக பரிந்–து–ரைத்– துள்ள திட்–டம்–தான் அல்ட்ரா வேக வயர்–க–ளற்ற 5ஜி சேவை. சீனா–வைச் சேர்ந்த ஹூவாய் ஹெட்–செட் விற்–பனைய – ை நிறுத்–திவ – ைக்–கவு – ம் அமெ– ரிக்க காங்–கிர – ஸ் சபை முடிவு செய்–துள்–ளது. அதி–பர் இந்த 5ஜி சேவை ஐடி–யாவை ஏற்–றால் உடனே நடை–மு–றைக்கு வர வாய்ப்–புண்டு. “5ஜி நெட்–வ�ொர்க்–கில் இயங்க இசை–வற்ற ப�ொருட்–களை சந்–தை–யி–லி–ருந்து அப்–பு–றப்–ப–டுத்தி தக–வல்–களை சேமிக்க 5ஜி சேவை உத–வும். இதன் மூலம் நம் தக–வல்–களை பிறநாட்–டி–னர் உள–வ–றி–யா–மல் பாது–காக்–க– லாம்” என்–கிற – ார் பாது–காப்–புத்–துறை அதி–காரி. மையப்–ப–டுத்–தும் பாது– காப்பு திட்–டத்–திற்கு ஃபெட–ரல் கம்– யூ – னி – கே – ஷ ன் கமி– ஷ ன் தலை–வர் அஜித்–பாய் எதிர்ப்பு தெ ரி வி த் து ள ்ளா ர் . இரண்டு மணி–நே–ரத்–தில் 3ஜி சேவையை உடைக்–க– மு–டி–வ–துடன், 4ஜியின் 3 லெவல் பாது– கா ப்பு அ டு க் கு அ னை த் து த�ொலைத் த�ொடர்– பாளர்களாலும் பின்– பற்– ற ப்– ப – டு – வ – தி ல்லை. எ ன வே – த ா ன் 5 ஜி க் கு அ ம ெ – ரி க ் கா த ா வு – கி–றது.
அமெ–ரிக்கா
26
“இந்–திய சமூ–கம் இன்–னும் முதிர்ச்சி பெற–வில்–லை–” நேர்–கா–ணல்–:
ஓம்–பி–ர–காஷ் ராவத், தலைமை தேர்–தல் ஆணை–யர்.
ஐ
ஏ எ ஸ் அ தி க ா ரி ய ா ன ஓ ம் – பி–ர–காஷ் ராவத், 1997 பேட்–ஜைச் சேர்ந்–த–வர். ஜன–வரி 21 இல் ஏ.கே. ஜ�ோதிக்குப் பிறகு 21 ஆவது தலைமை தேர்–தல் ஆணை–ய–ராக ராவத் ப�ொறுப்–பேற்–றார். 2004 ஆம் ஆண்டு ம.பியில் பிஜேபி முதல்– வ–ரான பாபு–லால் க�ௌரின் முதன்மை செய–ல–ராக பணி–யாற்–றி–னார் ராவத். தேர்–தல் ஆணை–யத்–தின் முன் னு– ரி – ம ை– க – ள ாக எத– ன ைக் கரு– து – கி–றீர்–கள்? டி.என்.சேஷன், ஜே.எம். லிங்டா, எம்.எஸ்.கில், டாக்டர். நசீம் ஜைதி ஆகிய தேர்தல் ஆணை–யர்கள் தம் செயல்பா–டு– க ள ா ல் இ ன் று ம் ம க ்க ள ா ல் நி ன ை வு கூ ர ப ்ப டு கி ற ார ்க ள் . இவர்கள்தான் எனக்கு முன்– ன�ோ–டி–கள். தேர்–தல் முறை–யின் மீது மக்–கள் வைத்–துள்ள நம்–பிக்– கையைக் காப்–பாற்–று–வதே என் முன்–னுள்ள தலை–யாய பணி. உங்–கள் பார்–வை–யில் தேர்–தல்– முறை எப்–படி மாறி–யி–ருக்–கின்–றது? ந ா ன் அ ர சு ப ்ப ணி யி ல் இணை–யும்–ப�ோது எலக்ட்ரானிக்
தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு மெஷின் கிடையாது. முத– லி ல் பேப்பரில் வாக்குகளைக் குத்தி ஓட்டுப்பெட்டியில் ப�ோட்ட முறை இன்று சாத்–தி–ய–மில்லை. இன்று ஓட்–டுப்–ப�ோட ஒரு–வரு – க்கு இரு–பது ந�ொடி–கள் ப�ோதும். சரா– ச–ரி–யாக ஐந்து மணி–நே–ரத்–திற்கு ஆயி– ர ம் ஓட்– டு – க ள். இதற்கான ப�ோலீசாரின் பாதுகாப்பு பணி உள்ளிட்ட அனைத்–தும் அரசுக்கு மிச்சம்–தானே! டெல்லி, க�ோவா, மணிப்–பூர் ஆகிய மாநி–லங்–க–ளில் மக்– க – ளு க்கு பணம் க�ொடுத்து வாக்–கு–களைப் பெற்று ஜெயிக்– கி– ற ார்– க ள். தமிழ்– ந ாட்– டி ல் 89 க�ோடி ரூபாயை இவ்–வ–கை–யில் கைப்–பற்– றி– ன�ோம். இத்–த–னைக்– கும் அது ஒரே ஒரு த�ொகு–தி–யில் பெற்ற முறை–கே–டான த�ொகை. அர– சி – ய ல்– வ ா– தி – க ள் தேர்– தல ை முத–லீடாகப் – பார்க்–கத்–த�ொடங் – கி –ய–தன் அவ–லம் இது. கட்–டாய ஓட்டு என்ற திட்–டத்தை வர–வேற்–கி–றீர்–களா? நமது சமூ– க ம் இது– ப�ோன்ற விதி களுக்கு இன்னும் ப ழக – வில்லை. மத்தியப் பிரதேசத்தில் வன உரிமை சட்–டத்தை அமுல்–
23.02.2018 முத்தாரம் 27
படுத்தியப�ோது, பழங்கு– டி கள் அதனை எதிர்த்–தார்–கள். ஏனெ– னில் தினக்–கூலி – க – ள – ான அவர்கள் இ ச ்சட்ட த் தி ற் கு உ ட் – பட் டு ஆவணங்களை பதிவு செய்ய மு ன்வ ர வி ல்லை . கட ் டா ய ஓட்டு என சட்டம் க�ொண்டு வரும் ப�ோது பாதிக்கப்படுவது இவர்களைப் ப�ோன்றோர்தான். தேர்–தல் விழிப்–பு–ணர்வு (SVEEP) பிரசாரத்தை செய்து ஓ ட்டு சத–வி–கி–தத்–தைக் கூட்–ட–லாம். வாக்–கா–ளர்–க–ளில் 30 சத–வி–கித – த்– தி–னர் வாக்–க–ளிப்–பதே இல்–லையே ஏன்? நீங்கள் குறிப்பிடுவது பல்– வேறு மாநி– லங் – க – ளி ல் வேலை கார– ண – ம ாக இடம்– பெ – ய ர்ந்து வாழும் த�ொழி– லா – ள ர்– க – ளை த்– தான். விரை–வில் இப்–பி–ரச்–னைக்– கான தீர்வு பற்றி விவா– தி க்– க – இருக்–கிற�ோ – ம். எலக்ட்–ரா–னிக் மெஷின் குறித்து பல்–வேறு சர்ச்–சை–கள் ஏற்–பட்–டுள்– ளதே? மெஷினை நாங்–கள் பேட்–டரி சக்– தி – யி ல்– தா ன் இயக்கி வரு– கி – ற�ோம். இதன் செயல்–பாட்டை சரி–பார்க்க மக்–கள – வைத் த�ொகு–தி– க ளி ல் V V P A T எ னு ம் சி லி ப் வழங்கும்படியான முறையைக் க�ொண்டு வந்து வெற்றி பெற்றி–
28
முத்தாரம் 23.02.2018
ருக்கிற�ோம். இதனை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது எ ன் – பத ே நி ரூ – பி க் – கப் – பட்ட உண்மை. மத்தியப் பிரதேசத்திலுள்ள அமைச்சரை தேர்தலில் ப�ோட்டி– யிட முடி– ய ா– த – ப டி தகு– தி – நீ க்– க ம் செய்–தி–ருக்–கி–றீர்–கள். அது பற்–றிக்– கூ–றுங்–கள். பெய்டு நியூஸ் விவ– கா – ர ம் மாறி– வ – ரு – கி – ற து. முத– லி ல் இது– த�ொ–டர்–பான வழக்–குகளை – நாங்– கள் ஏற்– க – வி ல்லை. தற்– ப�ோ து விழிப்–புணர்வு ஏற்பட்டுள்ளதால், இது–த�ொ–டர்–பாக நிறைய வழக்– கு– களை ஆராய்ந்து, த�ொடர்– பு– டை – ய – வ ர்– க – ளு க்கு விளக்– க ம் கேட்டு ந�ோட்–டீஸ் அனுப்–பி–யுள்– ள�ோம். மேலும் வேட்–பா–ளர்–கள் குற்– ற ச்– சாட்டை மறுக்– கா – ம ல் இதனை தங்–கள் செல–வுக்–க–ணக்– கில் ஏற்–றுக்–க�ொள்–கின்–றன – ர். டிசம்–பரி – ல் பணி நிறைவு பெறும் சூழ–லில் எட்டு மாநி–லங்–க–ளில் தேர்– தல்– க ளை நடத்– த – வி – ரு க்– கி – றீ ர்– க ள். இது–பற்–றிய திட்–டங்–கள் ஏதே–னும் உள்–ளதா? தேர்–தல் ஆணை–யத்–தின் விதி– கள், த�ொழில்–நுட்–பம், சட்–டங்க – ள் ஆகி–யவை காலத்–திற்–கேற்ப புதிய பரி–மா–ணத்–தில் வளர்ச்சி பெற– வேண்–டும் என்–பதே எனது ஆசை.
நன்றி: தீபக் திவாரி, தி வீக்
கேள்–விக்–கென்ன
பதில்?
விண்– வ ெ– ளி – யி – லி – ரு ந்து பார்த்– த ால் சீனப்–பெரு – ஞ்–சுவ – ர் மட்–டும்–தான் தெரி–யுமா? சீனப் பெருஞ்–சு–வர் மட்–டு–மல்ல, ம னி த ர ்க ள் உ ரு வ ா க் கி ய க ட் டு – மானங்கள் பலவும் தெரியும். ஆனால் விண்–வெளி த�ொடங்–கும் இடம் எது என்–ப–தி–லி–ருந்–து–தான் அதனை முடிவு செய்–யமு – டி – யு – ம். சர்–வத – ேச விண்–வெளி மையத்–திலி – ரு – ந்து 402 கி.மீ பார்த்–தால் மேலும் பல மனி–த– கட்–டு–மா–னங்– க–ளை–யும், நில–வையு – ம் கூட கிளி–யர – ாக காண–லாம். பூமி–யில் உய–ர–மான மலைச்–சி–க–ரம் எது? உல–கின் உய–ர–மான மலைச்–சிக – –ரம் எவரெஸ்ட் என்பது தவறு. கடல் மட்–டத்–திற்கு (29,035 அடி) மேலுள்ள சிகரங்களில் எவரெஸ்ட் உயர மா–னது. ஹவாய் தீவி–லுள்ள ம�ௌனா கியா மலைச்–சிக – ர – ம் கடல்–மட்–டத்–திற்கு 13,796 அடி மேலாக அமைந்–துள்–ளது. அப்–ப–டியே த�ொடர்ச்–சி–யாக பசி–பிக் கடல் வரை கீழி–றங்கி த�ோரா–ய–மாக 19,700 அடி வரை நீண்–டுள்–ளது. இப்– ப�ோது இதன் உய– ர த்தை அள– வி ட்– டால் 33,500 அடி வரும். நீர், மின்–சா–ரத்தை கடத்–து–கி–றதா? சுத்– தி – க – ரி த்த நீரில் மின்– ச ா– ர ம் கடத்–தும் தன்மை குறைவு. அப்–படி நீர், மின்– ச ா– ர த்தை கடத்– து – வ – த ற்கு கார– ண ம், அது கலப்– ப – ட – ம ாக உள்– ளதே. நீரில் கலந்–துள்ள கனி–மங்–கள், அழுக்–கு–கள் ஆகி–யவை இதற்கு உத–வு– கின்–றன.
23.02.2018 முத்தாரம் 29
Giselle Bazos
மூன்–றா–வது படிக்–கும்–ப�ோதே ப�ொருட்– க ளை த�ொலைக்– க த் த�ொடங்–கின – ார் ஜிசெல் பச�ோஸ். டஜன் கணக்–கில் ப�ொருட்–களை தவ–றவி – ட்டு தாயி–டம் திட்–டுக – ளை வாங்கினார். ப�ொருட்களை வைக்–கும் சிறிய பாக்ஸை கையில் கட்டிக்கொள்ளும்படி ரீடெய்– ன ரை க ண் டு பி டி த் து பெ ரு –
30
முத்தாரம் 23.02.2018
ஆச்சர்ய
ஆரானா ஜிசெல்
அமெ–ரிக்–கர்–கள் ஆண்–டுக்கு ஐந்தே ஐந்து புத்–த–கங்–கள் படிக்–கி– றார்–கள் என்–கி–றது ஆய்வு. ஜார்– ஜி–யா–வைச் சேர்ந்த ஐந்து வயது பெண் தாலியா மேரி ஆரானா, கிண்–டர்–கார்–ட–னில் அட்–மி–ஷன் வாங்–குவ – த – ற்–குள் படித்து முடித்த நூல்–க–ளின் எண்–ணிக்கை 1000. கடந்–தாண்–டின் ஜன–வரி மாதம், லைப்– ர ரி ஆஃப் காங்– கி – ர – ஸி ன் க�ௌரவ நூல–க–ரா–கவே க�ௌர– விக்–கப்–பட்–டார் தாலியா. “என்–னு– டைய வகுப்பு மாண–வர்–க–ளுக்கு உதா–ர–ண–மாக இருக்க விரும்–பு– கி–றேன். ஐந்து மாத குழந்–தை– யான என் தம்பி டிமெட்–ரிய�ோ – – வுக்கு நூல்– க ளை வாசித்துக் காட்–டத்–த�ொ –டங்– கி– விட்–டே ன். இரண்டு வய–திலி – ரு – ந்து நூல்–களை அவன் வாசிப்–பான்” என புதிய நூலை வாசிக்க கையில் எடுக்–கி– றார் தாலியா.
க�ோபெனி
குழந்தைகள்!
Daliyah Marie Arana
மூ ச் சு வி ட்டா ர் ஜிசெல். 2017 ஆம் ஆண்டு தேசிய கண்டு– பி– டி ப்பு கண்காட்சி ய க த் தி ற் கு த ன து ஐடி– ய ாவை தானம் செய்– த – வ ர், புதிய கருவியைக் கண்ட– றி யு ம் ஆ ய் வி ல் உள்–ளார்.
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
23-02-2018 ஆரம்: 38 முத்து : 9
கா.சி.வின்சென்ட் HENRY BURNER
ந ா ன் – க ா ம் வ கு ப் பு ம ா ண – வ ர் ஹென்றிக்கு பள்–ளியி – ல் வணிக ப்ரா–ஜெக்ட் ஒன்– றை க் க�ொடுத்– த ார்– க ள். வழக்– க – ம ான வழியை கைவிட்டு, அம்–மா–வின் உத–வி– யு–டன் இணை–யத்–தில் பின்–பேக்–பட்–டன்–களை (சட்–டை–யில் அணி–யும்–ப–டி–யான பேட்ஜ்) விற்– கு ம் நிறு– வ – ன த்தை த�ொடங்– கி – ன ார். இவ–ரின் Buttonsmith, Inc., ஃப�ோர்ப்ஸ் நிறு– வ– ன த்– தி ல் பாராட்– ட ப்– ப ட்– டு ள்– ள – த�ோ டு, வால்– ம ார்ட் கடை– க – ளி – லு ம் சேல்– சி ல் சக்–கை–ப�ோடு ப�ோடு–கி–றது.
AMARIYANNA COPENY
அமெ– ரி க்– க ா– வி ன் மிச்– சி – க ன் பகு– தி ச் சிறு– மி – ய ான க�ோபெனி, தன் ஏரியா நீர்– நி–லை–யில் லெட் வேதிப்–ப�ொ–ருள் கலந்து மக்– க ள் த�ோல்– ந�ோ ய்– க – ள ால் அவ– தி ப்– பட்–ட–தைக் கண்டு அதிர்ந்–தார். மார்ச் 2016 அன்று முன்–னாள் அதி–பர் ஒபா–மா–வுக்கு நிலை–மையை விளக்கி லெட்–டர் எழு–தின – ார் எட்டு வயசு க�ோபெனி. சில மாதங்–களு – க்குப் பிறகு, ஒபாமா க�ோபெனி பாப்– ப ாவை சந்–திக்க ஃபிளின்ட் பகு–திக்கு வரு–வ–தாக வெள்ளை மாளிகையிலிருந்து தக– வ ல் வந்–தது. பின்–னர், லிட்–டில் மிஸ் க�ோபெ–னி– யாக புகழ்–பெற்று மத்–திய மிச்–சி–கன் பல்– க–லை–யின் 25 ஆயி–ரம் டாலர்–கள் ஸ்கா– லர்–ஷிப் வென்–றார். தற்–ப�ோது தனது பகுதி மக்– க – ளு க்கு பல்– வே று நலத்– தி ட்ட உத– வி – க–ளை–யும் வழங்கி வரு–கி–றார்.
23.02.2018 முத்தாரம் 31
சை
பீ–ரி–யா–வைச் சேர்ந்த டாக்–டர் செமி–ய�ோன் ஃபிலி–ம�ோவ், சைக்– கிள் ஸ்போக்–குக – ளி – ல் எல்–இடி விளக்– கு–களை பேட்–டரி இன்றி அமைத்– துள்–ளார். சைக்–கிள் ரிம்–க–ளி–லுள்ள நிய�ோ–டை–மிய காந்–தம் இதற்–கான மின்–சா–ரத்தை அளிக்–கி–றது. லைட்– டு–க–ளுக்–கும் காந்–தத்–திற்–கும் இதில் நேர– டி – ய ான இணைப்– பு – க ள் கிடை– – ன் வழி–யாக யாது. சைக்–கிள் ஓடு–வத லைட்–டு–கள் மின்–சா–ரத்தை பெற்று ஒளிர்–கின்–றன.
காந்த ஒளி
சைக்–கிள்!
32
வாட்–டர்ப்ரூஃப் க�ொண்ட இந்த லைட்–டு–கள் - 26 டிகிரி செல்–சி–யஸ் வெப்பநிலையிலும் வேலை செய்–யும். இரண்டு சக்கரங்களி–லும் இரு விளக்குகள் ப�ொருத்தப்பட்டுள்ளன. ஆறு நிறங்களில் இவை கிடைக்– கின்– ற ன. விரைவில் சந்தைக்கு வர–வி–ருக்–கும் காந்த ஒளி சைக்–கிள் இது.
ஒலிம்–பிக்–ஸில் 2018
க�ோல்டு டிரா–கன்!
ஆ ம் ஆ ண் டு த ெ ன் க�ொரியாவின் பியாங்சாங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் ப�ோட்டி, விளையாட்டு வீரர்– களின் திறமையை நிரூ– பி க்– கு ம் களம் என்பத�ோடு ரஷ்யா மற்றும் வடக�ொரியா நாட்– டின் தக– வ ல் திருட்டு தாக்– கு – தல்கள ை யு ம் சமா ளி க் கு ம் ஸ்பாட்டாக மாறியுள்ளது. “ஒலிம்– பி க்ஸ், இன்று மிகப்– பெ–ரும் அர–சி–யல் விளை–யாட்– டாக மாறி– வி ட்– ட து. எனவே, இங்கு நிகழும் ஆவணங்கள் திருட்டு என்– ப து சாதா– ர – ண – மான ஒன்–று” என்–கிற – ார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேரா–சி–ரி–யர் தாமஸ் ரிட். ஆப– ரே – ஷ ன் க�ோல்டு டிரா– கன் என்ற பெய–ரில் நடந்–துள்ள
ஸ்பை– வே ர் தாக்– கு – தல ை மெக்– அ ஃ பி நி று வ ன ம் க ண் டு பி – டி – த்–துள்ளது. இதன் பெயர்கள், GoldDragon, BravePrince, GHOST419. ஒலிம்–பிக் கணக்–குக்கு – ய இமெயிலை வரும் அனா–மதே கி ளி க் செ ய் – து ம் க ணி னி உ டனே தக வ ல் க � ொ ள ்ளை யர்களின் ரிம�ோட் இயக்கத் திற்கு செல்– லு ம். பின் தகவல் திருட்டை நீங்– கள் நினைத்– தா– லு ம் தடுக்க முடி– ய ாது. மேலும் 1984 ஆம் ஆண்–டிலி – ரு – ந்து ஊக்க உற்–சா–கத்–து–டன் செயல்– ப– டு ம் கிரெம்ளினை குவார்ட் டர்ஸாகக் க�ொண்டுள்ள ஃபேன் சிபியர் எனும் ரஷ்ய உளவு அமைப்– பு ம் ஒலிம்– பி க் உளவு வேல ை யி ல் தீ வி – ர மாக ஈ டு – பட்–டுள்–ளது தெரியவந்–துள்–ளது.
23.02.2018 முத்தாரம் 33
ப்ரா–ஜெக்ட்
DR
டா
க்–டர்–க–ளால் ந�ோயா–ளி–யின் உடம்பை சூப்–பர்–மேன் ப�ோல எக்ஸ்–ரே பார்–வை–யால் உடலை ஊடுருவிப் பார்க்க முடிந்தால், செயலிழந்த உறுப்புகளையும் ந�ொறுங்– கி ய எலும்– பு – க – ளை – யு ம் ஈ ஸி ய ா க ச �ொஸ்தப்ப டு த ்த முடியுமே! அதற்காகத்தான் வந்–தி–ருக்–கி–றது ப்ரா–ஜெக்ட் DR. ஆல்பெர்ட்டா பல்கலைக்– க– ழ க ஆராய்ச்சியாளர்களின் கண்–டுபி–டிப்பு இது. எம்–ஆர்ஐ அல்–லது சிடி ப�ோல குறிப்–பிட்ட உட– லி ன் பாகங்– க ளை மட்– டு – மல்லாது முழு உடலையே கண்ணாடி ப�ோல காட்டும்
34
முத்தாரம் 23.02.2018
திறன் பெற்–றது. ப்ரொ – ஜ ெ க் – ட ர் ஸ் , அ க ச் – சி – வ ப்புக் கதிர் கேம– ர ாக்– க ள், மார்க்–கர்–கள் இதில் ந�ோயா–ளி– யின் உடலில் செயல்படுகிறது. கு றி ப் பி ட்ட ர த ்த தி சு க்க ள் , உ ள் ளு று ப் பு க ள் எ ன த னி த் தனியாக இதில் தெளிவாகப் பார்க்–க–லாம். “பிசி–ய�ோ–தெ–ரபி, லேப்ராஸ்க ோ பி , அ று வ ை சி கி ச ்சை க ள் எ ன பல்வே று செயல்பாடுகள் இந்த டெக்னால– ஜியை மையப்படுத்தி நடைபெறு– கின்றன” என்கிறார் கணினி ப�ொறியியலாளரான இயான் வாட்ஸ்.
அட்–டை–யில் சீனா–வின் பெய்–ஜிங்–கில் இங்–கி–லாந்து பிர–த–மர் தெரஸா மே, கலா–சார நிகழ்ச்–சி – யில் பங்– க ேற்று இரண்டு சிங்க உருவங்கள் க�ொண்ட வண்டி– யில் மகிழ்ச்சியுடன் வலம் வந்த காட்சி இது. உல–கின் இரண்–டா–வது வலி–மை–யான ப�ொரு–ளா– தா–ரம் க�ொண்ட சீனா–வு–டன் ஐர�ோப்–பிய யூனி–ய–னி– லி–ருந்து விரை–வில் வில–கும் இங்–கி–லாந்து பல்–வேறு வணிக ஒப்–பந்–தங்–களை செய்–துக – �ொள்–ளவி – ரு – க்–கிற – து.
35
அதி–பர் பத–விக்கு அழ–கிய ப�ோட்டி! ரஷ்–யா–வின் மாஸ்–க�ோ–வில் அதி–பர் தேர்–த–லில் ப�ோட்–டி–யி–ட–வி–ருக்–கும் டிவி த�ொகுப்–பா–ளினி செனியா சாப்–சக், தேர்– தல் ஆணைய அலு–வ–ல–கத்–தில் ஊட– கங்–க–ளுக்கு உற்–சா–கத்–து–டன் பேட்–டி–ய– ளித்த காட்சி இது. மார்ச் பதி–னெட்–டாம் தேதி ரஷ்ய அதி–பர் தேர்–தல் நடை–பெற – – வி–ருக்–கிற – து. Sobchak against all என்ற சுல�ோ–கத்–துட – ன் புதினை எதிர்த்து களம் காண–வி–ருக்–கி–றார் இந்த அழகி.
+2
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
வணிகவியலில் வென்டம் வெை சூபெர் டிபஸ்!
ஹ�ோட்டல்
ஹேஹேஜ்ேன்ட
படிக்க
NCHM
JEE 2018
நுழைவுத்
ஹேர்வு!
36
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› பிப்ரெரி 16-28, 2018
ம ா த ம் இ ரு மு ற ை
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
மாதம் இருமுறை இதழ்
தென்னக ரயில்வேயில ்வேலை!