ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
16-02-2018
சீனா–வின் வளர்ச்சி!
யானை–கள் பயிர்–களை
அழிப்–பது ஏன்? 1
2
வெற்–றிக்–காக ப�ோராட்–டம்! ஹ�ோண்–டுராஸ் நாட்–டின் டெகு–சி–கால்போ நக–ர–ரு–கில் அதி–பர் வேட்–பா–ள–ரான சால்–வ–ட�ோர் நஸ்–ரெல்–லா–வின் ஆத–ர–வா–ளர்–க–ளுக்–கும், காவல்–து–றைக்–கும் தள்–ளு– முள்ளு ம�ோதல் ஏற்–பட்ட காட்சி இது. அண்–மையி – ல் நடை–பெற்ற அதி–பர் தேர்–தலி – ல் ஜுவான் ஆர்–லாண்டோ ஹெர்–னாண்–டெஸ் வெற்–றி–பெற்–ற–தாக அறி–விக்–கப்–பட்–டது. ஆனால் எதிர்க்–கட்சியினர் இந்த முடிவை ஏற்க மறுத்து தீவி–ர–மாக ப�ோரா–டத்– த�ொ–டங்–கி–யுள்–ள–னர்.
பெண்–க–ளின் உத–டு–கள் சிவப்–பாக இருப்–பது ஏன்?
பெண்–க–ளின் சுளை–யான செக்–கச்–செ–வேல் உத–டு–க–ளைப் பார்த்–த–
வு–டனே ஆண்–களி – ன் உட–லில் ஏறும் குபீர் டெஸ்–ட�ோஸ்–டிர – �ோன் கிளு– கி–ளுப்பை 1960ஆம் ஆண்டு உயி–ரி–ய–லா–ளர் டெஸ்–மாண்ட் ம�ோரிஸ் அநி–யா–யத்–திற்கு நம்–பி–னார். செக்ஸ் நினைவுகளால் பெண்–க–ளின் பிறப்–பிறு – ப்–பில் ப�ொங்–கும் ரத்த ஓட்–டம்–தான் உதட்–டைச் சிவப்–பாக்– கு–கி–றது என லாஜிக் உடைத்து பேசி–னார். ம�ோரிஸ் கான்–செப்ட் பின்னாளில் ப�ோணி–யா–க–வில்லை. பெண்–க–ளுக்கு மட்–டு–மல்ல, ஆண்– க – ளி ன் உத– டு ம் கூட சிவப்– பு – த ானே! உள்ளிருந்து மல– ரு – வ – தால் மெல்லி–ய–தாக சிவப்–பா–க–வும் உள்–ளது என 2012 கென்ட் பல்– க–லைக்–க–ழக ரிசர்ச் ச�ொல்–கி–றது. உத–டு–கள் சிவப்போ கருப்போ, வாய் மூடி இருந்–தா–லும் ப�ொருட்–களை சுவைக்க, உறிஞ்ச, பச்–சக் என இச் வைக்க, உதடு சுழித்து எரிச்–ச–லைக் காட்ட என எக்–கச்– சக்க பயன்–பாடு உத–டு–க–ளுக்கு மட்–டுமே உண்டு பாஸ்!
ஏன்? எதற்கு? எப்–படி?
Mr.ர�ோனி 03
ர�ொ
பிட்ஸ்!
மான்–டிக் பற–வை–கள் என்–றால் அது கார்–டி–னல்–கள்–தான். இணை– சேர்ந்–த–பின் ஒன்–றாக இரை தேடு– வது, பிரி–யா–மல் உட்–கார்ந்–தி–ருப்– பது, கூவு– வது, ஒன்–றுக்–க �ொன்று உண– வூ ட்– டு வது என கார்– டி – ன ல் பற–வை–க–ளின் அழகு அள்–ளும். த னக்கேற்படும் துய ரமான வேத–னையை சிரித்–துக்–க�ொண்டே ப�ொறுத்துக்– க �ொள்வதற்கு Eccedentesiast என்று பெயர். கிரேக்–கத்–தைச் சேர்ந்த இரண்– டாம் பர�ோவா ரமே–சஸ் என்–ப–வ– ருக்கு 1984 ஆம் ஆண்டு பாஸ்–ப�ோர்ட் க�ொடுக்–கப்–பட்–டது. மன்–ன–ரான ரமே–சஸ் இறந்து 3,197 ஆண்–டு–கள் ஆன பின், அவ–ரது உடலை பதப்– ப–டுத்த பிரான்ஸ் க�ொண்டு செல்– லவே இந்த பாஸ்–ப�ோர்ட். எத்–திய�ோ – ப்–பிய விமா–னம் கடத்– தப்– ப ட்டு சுவிட்– ச ர்– ல ாந்து சென்– றது. அதைக்– க ாப்– ப ாற்ற பிரஞ்– சு – இத்–தாலி ப�ோர்– வி–மா–னங்–கள்– தான் உத–விக்கு வந்–தன. ஏன்? ஸ்விட்–சர்– லாந்து ப�ோர்–வி–மா–னங்–கள் இர–வு– க ளி லு ம் , வீ க் எ ண ்ட்க ளி லு ம் இயங்–குவ – –தில்லை. 1934 ஆம் ஆண்டு ஹிட்லர் அ தி ப ர ா க இ ரு ந்தப�ோ து , அ வ ரி ன் கீ ழி ரு ந்த வ ரு வ ா ய் துறையால் வரி ஏய்ப்பு குற்றஞ் சாட்டப்பட்டார். பின்னர் அதிலி– ருந்து சாதுரியமாக விதிவிலக்கு பெற்றார் ஹிட்லர்.
04
முத்தாரம் 16.02.2018
ஜிடிபி வளர்ச்சி (2016) சீனா - 11.2 ட்ரில்–லி–யன்(6.7%) இ ந் தி ய ா - 2 . 4 5 ட் ரி ல் – லி–யன்(7.%) இரும்பு உற்–பத்தி! சீ ன ா - 8 0 8 மி . ட ன ்க ள் இந்–தியா - 95 மி. டன்–கள் சீனா–வின் ரயில்–கள் 250-350 கி.மீ வேகத்–தில் 22 ஆயி–ரம் கி.மீ ப ய ணி த் து 3 4 ந க ர ங ்க ள ை இ ண ை க் கி ற து . 2 0 2 5 ஆ ம் ஆண்டில் 45 ஆயிரம் கி.மீ தூரம் ரயில் விரி–வாக்–கம் செய்–யப்–ப–ட– வி–ருக்–கி–றது.
பெய்–ஜிங் மற்–றும் ஷாங்–காய் நக–ருக்கு இடை–யில – ான 1,318 கி.மீ த�ொலைவை அதி–வேக ரயி–லில் – த்–தில் அடை–ய– (HSR) 4.5 மணி–நேர லாம். உற்–பத்–திய – ான கார்–கள் - 28.02 மில்–லி–யன் டன்–கள் (சீனா), 4.5 மி.டன்கள் (இந்–தியா) விற்பனையான கார்கள் 28.3 மி.டன்–கள் (சீனா), 3.5 மி. டன்–கள் (இந்–தியா) 40 க்யூ–பிக் கி.மீ நீரைத் தேக்–கும் அணைத்–திட்–டம் Three Gorges 37 மில்–லி–யன் டாலர் செல–வில் பத்து ஆண்–டு–க–ளில் கட்–டப்–ப–ட– வி– ரு க்– கி – ற து. இதன்– மூ – ல ம் 1,600 கிரா–மங்–கள், 13 நக–ரங்–கள் பயன்– பெ– று – கி ன்– ற ன. நீளம் 2.3 கி.மீ. உய–ரம் 185 மீ.
சீனா–வின்
வளர்ச்சி!
16.02.2018 முத்தாரம் 05
ஜ
ப்–பா–னின் கம–க�ோரி நக–ரம – ெங்– கும் ஸ்பீக்–கர்–க–ளில் எச்–ச–ரிக்கை விடுக்– க ப்– ப ட்– ட து. எது– ப ற்றி? அங்– க ா– டி – க – ளி ல் விற்– க ப்– ப – டு ம் பஃபர்–மீன் பற்–றித்–தான். கவ–ன– மாக சாப்பிடாவிட்டால் உயிர் க�ொல்லும் எமனாகும் மீன் இது. அ ங் – க ா – டி – க – ளி ல் மீ னி ன் கல்–லீ–ரலை அகற்–றா–மல் விற்–று– விட்–ட–து–தான் அபா–யத்–திற்குக் கார– ண ம். அதில்– த ான் நரம்– பு – க ள ை ப ா தி க் – கு ம் டெ ட் – ர�ோ–ட�ோ– நச்சு நிறைந்–தி–ருந்–தது. இது ஒவ்–வ�ொரு ஆண்–டும் ஏற் படுவ–து–தான். ரூல்–கள் கடு–மை– யாக விதிக்–கப்–பட்–டும் தீராத பிரச்னை இது. தற்–ப�ோது பஃபர்– மீன்– க – ளி ன் தன்மை அறி– ய ாத மீன–வர்கள் வலை–யில் சிக்–கிய – தை சாப்–பிட்டு பல–ரும் பாதிக்–கப்–பட, விவ– க ா– ர ம் இன்– ட ர்– நே – ஷ – ன ல் லெவ–லுக்கு சென்–று–விட்–டது.
06
முத்தாரம் 16.02.2018
உயிர்க்–க�ொல்லி
மீன்!
இரண்டு மி.கி. டெட்ரோட�ோ டாக்சின் மனிதரைக் க�ொல்ல ப�ோதும். நரம்–பு–களைத் தாக்கி ரத்– த த்– தி – லு ள்ள ச�ோடி– ய த்தை உ றை ய வை த் து , மூ ச் – சு த் – திண– ற லை உரு– வ ாக்– கு ம். பின் ப ந் – த – ய க் – கு – தி – ரை – ய ா க ஓ டி ய இத– ய த்– து – டி ப்பு பிரேக்– ட – வு ன் பஸ்–ஸாக நின்–று–ப�ோக மர–ணம் நேரும். இந்த நச்சை பஃபர்–பிஷ் உட–லில் குறிப்–பிட்ட பாக்–டீ–ரி– யாக்– க ள் உரு– வ ாக்– கு – கி ன்– ற ன. இ ங் – கி – ல ா ந் – தி ன் தெ ன் – ப – கு தி கட–லி–லுள்ள மீன்–க–ளி–லும் டெட்– ர�ோ–ட�ோ– நச்சு காணப்–படு – கி – ற – து. மருத்–து–வத்–தில் இது புற்–று–ந�ோய் வலிநிவாரணியாகவும் பயன்– ப–டு–கி–றது.
அ ம ெ ரி க ் கா வி ன்
மசா– சூ செ ட ்ஸை ச் ச ே ர ்ந ்த ஆ ர ா ய ச் சி ய ா ள ர ்க ள் மூ ளை ப � ோன ்ற ந ர ம் பிணைப்பு– க ள் க�ொண்ட சிப் ஒன்றை உரு– வ ாக்– கி – யுள்– ள – ன ர். மூளை– யி ல் 80 மில்–லி–யன் நியூ–ரான்–களை நூ று ட் ரி ல் லி ய னு க் கு ம் அ தி கமா ன ஸி ன ா ப் ஸ் எனும் ஜங்ஷன் அமைப்பு இ ண ை த் து உ ட லி ன் சி க ்னல்களை கட த் து கி ன ்ற ன . இ தே ஐ டி – ய ா – தான் கம்ப்யூட்டர்களுக்கும் ஆதா–ரம். “சூப்பர் கம்ப்யூட்டர்– க– ளு க்கு மாற்றாக விரல்– ந க அ ள வி ல் சி ப்களை உரு–வாக்–கு–வதே லட்–சி–யம்” என்–கிறார் – ஆராய்ச்–சிய – ா–ளர் ஜுவான் கிம். தற்– ப �ோது எம்–ஐடி உரு–வாக்–கி–யுள்ள மூளை அமைப்பு, சிலிகா, ஜெர்–மா–னி–யம் இணைந்து சினாப்ஸ் என்ற ஜங்ஷன் அமைப்பு உரு–வாக்–கப்–பட்– டுள்–ளது. மின்–சாரம் பாயும்– ப�ோது செயல்பாட்டுக்கு வரும் அயனிகள் நியூரான் க– ளு க்– கி – டையே பய– ணி க்– கி ன் – ற ன . இ து கையெ – ழுத்து மாதி– ரி – களை 95%
மூளை
சிப்!
துல்லியமாகக் கண்டறிகின்றன. “இந்த அமைப்பில் மின்சாரத்தை செலுத்–தி–னால் நினை–வு–களை எழு– த–வும் அழிக்–க–வும் முடி–யும்” என்– கி–றார் கிம்.
16.02.2018 முத்தாரம் 07
டெ
ன்– ம ார்க் நாட்–டைச் சேர்ந்த ஜ�ோர்ன் லாம்பெர்க், சூழல் ப�ொருளாதாரத்துறையில் பணி– யாற்றி வருபவர். க�ோபன்ஹேகன் வணிகப்பள்ளியின் பேராசிரியர்; ட ெ ன்மா ர் க் அ ர சி ன் EAI அமைப்பின் முன்னாள் இயக்–குந – ர். 2012-2013 ஆம் ஆண்டு 100 Global Thinkers லிஸ்–டில் இடம்–பெற்ற சூழ–லி–யல் எழுத்–தா–ளர்.
ஜ�ோர்ன் லாம்–பெர்க்
ச.அன்–ப–ரசு 08
முத்தாரம் 16.02.2018
39 2001 ஆம் ஆண்டு The Skeptical Environmentalist என்ற சூழ–லி– யல் நூலை ஜ�ோர்ன் லாம்– பெர்க் எழுதி புகழ்– ப ெற்– ற ார். “வெப்–ப–ம–ய–மா–தலைக் குறைக்க ஆராய்ச்சி யாளர்கள் டஜன் கணக்காக ச�ொல்– லு ம் ய�ோ ச–னைக – ள் அதிக செலவு பிடிக்கக் கூ – டி – ய – வை. ஆனால் அத–னா–லும் உட–ன–டி–யாக பூமி–யின் வெப்ப பி ர ச் – னையை தீ ர் க் – க – மு – டி – ய – வில்–லை” என வெடிக்–கிற – ார் லாம்– பெர்க். ஜ ா ர் ஜி ய ா பல்கலை யி ல் அ ர சி ய ல் அ றி வி ய ல் ப ட் – ட – த ா– ரி – ய ான லாம்– ப ெர்க், 1991 ஆம் ஆண்டு க�ோபன்–ஹேகனில் பிஹெச்.டி பட்– ட ம் பெற்– ற ார். பின்–னர் துணைப் பேரா–சிரி – ய – ர – ாக பணி–யாற்–றிய லாம்–பெர்க், 2005 ஆம் ஆண்டு க�ோபன்– ஹ ே– க ன் வணிகப் பள்–ளியி – ல் வேலைக்குச் சேர்ந்–தார். அப்–ப�ோதே Politiken எனும் பத்–திரி – கை – யி – ல் சூழ–லிய – ல் கட்–டுரை – –கள் எழுதி செலி–பி–ரிட்– டி– ய ா– ன ார். பின் பிற பத்– தி – ரி – கை–க–ளில் ஏறத்–த–தாழ 400க்கும் மேற்–பட்ட உதிரி கட்–டு–ரைக – ளை
எழுதித் தள்–ளின – ார். The Skeptical Environmentalist (2001), Cool It: The Skeptical Environmentalist’s Guide to Global Warming. ஆகிய இரு நூல்–க–ளும் லாம்–பெர்கின் சூழல் ஆர்–வத்தை உல–கிற்குச் ச�ொன்ன படைப்–பு–கள். அர–சின் சூழல்–துறை இயக்–கு– ந– ர ாக பணி– கி– ட ைத்– த ா– லு ம், கல்விப்புலத்தின் சுதந்–தி–ரத்திற்– காக அப்–பணி – யை உதறி ஆசி–ரிய – ர் சட்–டையை அணிந்–து –க�ொண்– டவர் லாம்பெர்க். “வெப்ப– ம ய ம ா த ல் எ ன்ப து உ ல க ம் அழி–வ–தற்–கான அறி–குறி அல்ல. இன்–றி–லி–ருந்து அதனை சேதப்– ப–டுத்–தும் அளவைக் குறைத்–துக்– க�ொள்ள முயன்– ற ாலே எதிர்– கா– ல த்– தி ல் நல்– வி – ளை – வு – க ளை நாம் பெற முடி–யும். சூழ–லி–யல் குறித்த கருத்–துக்–களை யார் கூறி– யது என்–பதை விட செய–லாக்–கும் எளிய வழி–களைக் கண்–டு–பி–டிப்– பதே இன்று நம் முன்–னி–ருக்–கும் தேவை” என சர்ச்–சைக – ள் சுனா–மி –யாக எழுந்–தா–லும் அத்–த–னைக்– கும் ஒரே பதி–லாகப் பேசு–கி–றார் லாம்–பெர்க். அறி–விய – ல் தளத்–தில் தனது கருத்– து க்– க – ளு க்– கு கடும் – ங்–களைப் பெற்–றா–லும், கண்–டன தனது செயல்– ப ாட்– டி ல் தரம் தாழா– ம ல் சூழல் பணி– க ளை பிர– ச ா– ர ம் செய்து வரு– கி – ற ார் ஜ�ோர்ன் லாம்–பெர்க்.
16.02.2018 முத்தாரம் 09
ஒ
ட்–ட–கச்–சி–விங்–கி–கள் தின–சரி அரை– ம–ணி–நே–ரம் மட்–டுமே தூங்–கும். தினசரி 4 மணிநேரம் தூங்கும் ஒ ட்ட க ச் சி வி ங் கி ய ை ப் ப ா ர் த் து இப்படிய�ொரு கேள்வி! வய–து–வந்த மற்–றும் இளம் ஒட்–டக – ச்–சிவி – ங்–கிக – ளை 152 நாட்–கள் ஆய்வு செய்த ஆராய்ச்–சி –யா–ளர்–கள் மாலை–யில் குட்–டித்–தூக்– கம், இர–வில் குறட்–டைவி – ட்டு தூக்–கம் என ஒட்–டச்–சி–விங்–கி–யின் தூக்–கத்தை வரை–ய–றுத்–துள்–ள–னர்.
சிம்–பன்–சியி – லி – ரு – ந்து உரு–வாகி வந்–ததே
மனித இனம். மனிதர்களுக்கும் சிம்பன்சிக்கு– மான டிஎன்ஏ ஒற்றுமை 98.8%. மனி– தர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் ஒரே முன்னோர்கள் (8 மில்லியன் ஆ ண் டு க ள் ) இ ரு ந் – தி – ரு க் – க – ல ா ம் . ஆனால் மனி–தர்–கள் பெற்ற பரிணாம மாற்–றங்–கள் பல தலை–முறை – க – ளு – க்குப் பிறகு ஏற்–பட்–டது.
விண்–வெளி – யி – லு – ள்ள நிலவு பூமி–யின்
கடல்–நீரை இழுக்–கி–றது. உ ண்மை . ஆ ன ா ல் பூ மி யி ன் ஈர்ப்பு விசையில் நிலவின் பங்கு பத்து மில்லியன் அளவு பலவீனமானது. சூரியன், பூமி, நிலவு என மூன்றும் இழுப்பதை விட விசைகள் ஒன்றை– ய�ொன்று உந்தித் தள்–ளுவ – தே அதி–கம். கடல் அலைகள் உருவாகி வேகம் உயர்– வ–தும் தாழ்வ–தும் இதன் விளை–வாக ஏற்–ப–டு–கி–றது.
10
முத்தாரம் 16.02.2018
ச�ொல்–வது
நிஜம்!
16.02.2018 முத்தாரம் 11
கன–டா–வின் கண்–கா–ணிப்பு! நிக– ழு ம் பத்து மர–ணங்–க–ளில் ஒன்று தற்–க�ொலை. அதி–லும் 10-19 வய–துக–ளில் நிக–ழும் த ற்க ொ ல ை க ளி ல் உ ல க ள வி ல் கனடாவுக்கு இரண்–டா–மி–டம். தற்– க�ொலைசத–விகி – த – ம் அதி–கமு – ள்ள60நாடு– க–ளில் 28 நாடு–கள் தற்–க�ொ–லையை கட்டுப்படுத்துவதற்கான திட்–டங்– களை அறி–வித்–துள்–ளன. அண்மையில் கனடா அரசு ச�ோஷி–யல் தளங்–களை ஏஐ மூலம் கண்– கா–ணிக்க ஒட்–டாவா நக–ரைச்–சேர்ந்த டெக் நிறு–வ–னத்தை நிய–மித்–துள்–ளது. தற்– க�ொ லையைத் தூண்– டு ம் செய்– தி– க ள், தன்– மையை ஆய்வு செய்து கூறு–வதே இந்–நி–று–வ–னத்–தின் பணி. ‘‘ஆய்–வில் ப�ொது–வாக வைர–லா–கும் ட்ரெண்ட்ஸ் விஷ– ய ங்– க – ளி ன் தாக்– கம் பற்– றி ய ஆய்வே சரி– ய ா– ன து. குறிப்–பிட்ட ஒரு–வ–ரின் தக–வல்–களை சேக–ரிப்–பது பிரை–வசி சிக்–கலை ஏற்– ப–டுத்–தும்” என்–கிற – ார் டெக் நிறு–வன – த்– தைச் சேர்ந்த எரின் கெல்லி. ப�ொது சுகா–தார ஏஜன்சி PHAC இதற்–கான திட்– ட ப்– ப – ணி – க ளை மேற்– க�ொ ண்டு வரு–கி–றது.
அ மெ– ரி க்– க ா– வி ல்
3
ஜெர்–ம–னியை ஏமாற்–றிய சூரன்! 12
பிறரை ஏமாற்–று–வ–தையே த�ொழி–லா–கக்
க�ொண்–ட–வர்–க–ளுக்கு எவ்–வித க�ொள்– கை–யும் க�ோட்–பா–டும் இல்லை. தாங்– கள் பிழைக்க வேண்–டும்; சம்–பா–திக்க வேண்– டு ம் என்– கி ற லட்– சி ய தாகம் க�ொண்– ட – வ ர்– க – ள ான இவர்– க – ளு க்கு, மேல்–தட்டு மனி–தர்–களை ஏமாற்–று–வ–தில் அன்–லி–மி–டெட் திருப்தி. அப்– ப – டி ப்– ப ட்ட அச– க ாய எத்– த ர்– க – ளில் ஒரு–வர் ஹாரி–ட�ோ–மிலா. மறைந்த மன்– ன ர் கெய்– ச – ரி ன் பேரன் என்று ச�ொல்லி உலா வந்–த–வர். ஜெர்–ம–னி–யில் கெய்– ச – ரி ன் பேரன் வில்– ஹெ ம் வான் ஓகன் ஜ�ோல– ரி ன் இருக்– கு ம்– ப�ோதே உலகை ஏமாற்–றி–யது ஹாரி–ட�ோ–மி–லா– வின் சமர்த்து. ஹாரி–ட�ோ–மிலா, 1904-ஆம் ஆண்டு ரஷ்–யா–வில் பிறந்–தார். நடுத்–த–ரக்–கு–டும்– பம். இவ–ரது தந்தை ஹாரி சிறு குழந்–தை– யாக இருக்–கும்–ப�ோது இறந்–து–விட்–டார். 1915-ஆம் ஆண்டு ஜெர்– ம – னி – யி ல் லட்– வி–யாவை ஆக்–கிர – மி – த்–தப�ோ – து ஹாரிக்கு 11 வயது. சிறு–வர் காப்–ப–கத்–தில் வளர்ந்– தார் ஹாரி–ட�ோ–மிலா. 1918-ஆம் ஆண்டு சில ஜெர்மனி புரட்– சி–யா–ளர்–கள், முன்–னர் அந்–நாட்–டிற்–குச் ச�ொந்–தம – ாக இருந்த புரூ–சியி – ன் நிலங்–களை மீண்– டு ம் ஜெர்– ம – னி – ய �ோடு இணைக்– க –
ரா.வேங்–க–ட–சாமி
வேண்–டும் என்று வெட்–டி– யாக ப�ோராட்–டம் நடத்– தி– ன ார்– க ள். ஹாரி– யு ம் இதில் கலந்–து–க�ொ ண்டு க�ோஷ– மி ட்– ட ார். அரசு கண்டுக�ொள்ளாததால் ஏமாற்றம–டைந்த புரட்சி– ய ா ள ர்க ள் மீ ண் டு ம் ஜெர்– ம – னி க்கே திரும்பி, த �ொ ழி – ல ா – ள ர் – க – ளி ன்
பிரச்னையில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஜ ெ ர்ம னி யி ல் அடையாள அட்டை இல்லாத– த ால், நாட�ோ– டியாக சில ஆண்டுகள் சுற்– றி க்– க�ொ ண்டு இருந்– தார் ஹாரி. பணத்–திற்கு செய்த திருட்டுகளால் மெல்ல சிறை–வா–சத்–திற்கு
16.02.2018 முத்தாரம் 13
உடல் பழ–கிய – து. அவ–ரி–டம் இருந்த ஒரே நல்ல ‘சூட்டை’ அணிந்–து– க�ொண்டு எர்–பர்ட்– டில் இருந்த ஒரு ஓட்–ட–லில் வான்–க�ோரா பிரபு என்ற பெய– ரி ல் அறை எடுத்– து த் தங்–கி–னார். மு ன் – ன ா ள் ம ன் – ன ர் கெய்– ச ர் வில்– ஹெ ம் 1918ஆம் ஆண்டு பதவி துறந்– தார். அவ–ரு–டைய பிள்–ளை– க–ளில் ஒரு–வர – ான இள–வர – – சர் லூயி பெர்டி–னாண்–டுக்கு ஹாரி ப�ோன் செய்–தார். இள– வ–ர–சர் ப�ோனில் கிடைக்–க– வி ல ்லை எ ன் – ப து வே று விஷ–யம். ஆனால் ஹாரி
14
முத்தாரம் 16.02.2018
அதே– ந�ொ– டி – யி ல் விஐபி ஆனார். – ரி – ன் சாய–லில் இருந்–தது வில்– இள–வர – ச ஹெம் ராஜ பரம்–ப–ரை–யைச் சேர்ந்–த– வர் என்–பதை உல–கிற்கு ச�ொல்–லா–மல் ச�ொன்–னது. எனவே ஓட்–டல் நிர்–வா–கி– கள், ஹாரி தங்கியதற்காக வாடகைப் பணம் ஒரு பைசா கூட வசூலிக்க– வில்லை. இது ஹாரிக்–குக் கிடைத்த முதல் வெற்றி. அப்–ப–கு–தி–யில் இந்–தச் செய்தி மிக– வு ம் வேக– ம ா– க ப் பர– வி – யது. இத–னால் அக்–கம்–பக்–கத்து ஊர்– க–ளுக்கு ஹாரி சென்–றப�ோ – த – ெல்–லாம் மரியாதை தூள் கிளப்பியது. ஆல் இன் ஆல் பத்–தி–ரி–கை–க–ளி–லும் ஹாரி– யின் பெயர் வராத நாளே–யில்லை. பதவி இழந்த மன்னர் குடும்பத்து வாரிசுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா? என்று புரட்சி ராணுவ தள–ப–தி–க–ளுக்கு மூக்கு விடைத்–தது. உ ட னே ஹ ா ரி ல�ோக்க லி ல் இருந்த ராணுவ முகா–மின் அதி–கா–ரி யிடம் சென்று, பத்– தி – ரி – கை – க – ளி ல் இது–ப�ோன்ற செய்–தி–கள் வரு–வதை தான் விரும்–பவி – ல்லை என்றும், தான் இந்நகரில் அதா–வது எர்–பர்ட்–டில் சில தினங்– க ளை நிம்– ம – தி – ய ா– க க் கழிக்க விரும்– பு – வ – த ா– க – வு ம் ச�ொன்னவர் எர்ப – ர்ட்–டிலி – ரு – ந்து சிறிய ஊரான வெய் ம– ரு க்– கு ப் ப�ோனார். விளம்– ப – ர ம் வேண்–டாம் என ச�ொல்–லியே விளம்– ப–ரம் தேடிக்–க�ொண்ட ஹாரியை உள்– ளூர் பிரமு–கர்–கள் விழுந்து விழுந்து கவ–னித்–தார்–கள். கையி–லி–ருந்த சில்– ல– றை – க ளைத் திரட்டி பெர்– லி ன்
நக–ருக்கு டிக்–கெட் வாங்கி ரயி–லே–றி– னார் ஹாரி. ஹாரி–யின் ரயில் ஊர்ந்து பெர்– லின் நகரை அடை–வ–தற்–குள், பத்–தி– ரி–கைக – ளி – ல் ஹாரியை கைது செய்–யும்– வி–த–மாக செய்–தி–கள் வெளி–யா–கின. அ த்தனை க் கு ம் ப�ோ லீ ஸ ்தா ன் கார–ணம். – ர் சமீ–பக வில்–ஹெம் இள–வ–ரச – ா–ல– மாக எர்–பர்ட், வெய்–மர் நகரங்களுக்கு வரவேயில்லை என்பது ப�ோலீ–சின் ரிப்–ப�ோர்ட். இளவரசனாக நடிக்கும் ப�ோலி நபரை ஜெர்– மனி பூரா–வு ம் தேடிக்–க�ொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி பரவ, உடனே இன்னொரு ர யி – லி ல் ஏ றி பி ர ா ன் ஸ் ந ா ட் டு எல்–லைக்குச் சென்ற ஹாரி மிலிட்–ட– ரி–யில் சேர்ந்–து–விட்–டார். பயிற்–சி– யி ன் – ப�ோதே ர ா ணு – வ த் – தி – ன ர் அவரை கைது செய்து சிறை– யி ல் அடைத்– த– ன ர். விசாரணையில் யாரும் ஹாரி தங்களை ஏமாற்– றி – னார் என ச�ொல்லாததால் ஏழு மாத சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பின் தனது அனுபவங்களை நூலாக எழுத, எழு–ப–தா–யி–ரம் பிர–தி–கள் விற்–பனை. அப்–பு–ற–மென்ன, மந்–துடு ஹாரி, கிடைத்த பணத்– தி ல் அங்– கி – ரு ந்த சினிமா தியேட்– ட ரை விலைக்கு வாங்–கி–னார். அதில் திரை–யிட்ட மு தல் தி ர ை ப்ப ட ம் “ ப�ோ லி இள–வர – –சன்”.
(அறி–வ�ோம்…)
16.02.2018 முத்தாரம் 15
சீனா–வின் செயற்–கைக்–க�ோ–ளான
மிசி– ய ஸ் ஆஸ்– தி – ரி யா மற்– று ம் சீனா–வுக்கு இடையே (7,600 கி.மீ) க்வாண்–டம் முறை–யில் தக–வல்– களை பாது–காப்–பாக அனுப்பி சாதனை புரிந்– து ள்– ள து. இம்– மு–றை–யில் இணை–ய–மும் எதிர்– கா–லத்–தில் உரு–வா–க–லாம். ஆகஸ்ட் 26 அன்று க்வாண்– டம் தகவல் த�ொடர்புக்கென ச�ோதனை முறை– யி ல் மிசி– ய ஸ் செயற்–கைக்–க�ோள் நிறு–வப்–பட்– டது. சாதா– ர ண செயற்– க ைக்– க�ோள்–கள் ரேடிய�ோ வழி மற்–றும் நுண்–ணலை உள்–ளிட்–ட–வற்றை தக–வல் த�ொடர்–புக்–காக பயன்– ப–டுத்–துகி – ன்–றன. ஆனால் மிசி–யஸ்
க்வாண்–டம் முறை–யில் ஃப�ோட்– டான்–களை பயன்–ப–டுத்–து–கி–றது. இதில் இரு ஃப�ோட்–டான்–க–ளும் தக– வ ல்– களை பிறர் அறி– ய ா– த – ப டி இ ண ை ப்ப த ா ல் இ வை எவ்வளவு தூரத்தில் இருந்து வருகின்றன என்பது ப�ோன்ற விவ– ர ங்– களை பய– ன ரே அறி– ய – மு–டி–யாது. கடந்த ஆண்டு மிசி– யஸ் செயற்–கைக்–க�ோள் சீக்–ரெட் தக–வலை 1,200 கி.மீ தூரத்–திற்கு அனுப்பி சாதனை செய்– த து. ஐந்–தாம் நூற்–றாண்–டில் சீனாவில் வாழ்ந்த விஞ்–ஞானி மிசி–யஸை க� ௌ ர வி க்க , ச ெ ய ற்கை க் க �ோ – ளு க் கு மி சி – ய ஸ் எ ன பெய–ரி–டப்–பட்–டுள்–ளது.
– ைக்–ககோள் ெயற்க ச மிசி ல் –யஸ் வ – க த ! 16
16.02.2018 முத்தாரம் 17
தண்–ணீர்!
ரேஷ–னில்
ஏப்–ரல் 12 க்குள் நீர் சிக்–கன – த்தை கடை–ப்பி–டித்து நீரை சேமிக்–கா–விடி – ல், விரை–வில் அரசு சார்–பில் 200 பைப்–பு–கள் அமைக்–கப்–பட்டு ரேஷ–னில் 25 லிட்–டர் நீர் வழங்–கும் நிலை ஏற்–ப–டும் என அரசு அறி–வித்–துள்–ளது. சுற்–று–லாப்–ப–ய–ணி–களை ஈர்க்–கும் கேப்–ட–வு–னில் 87 லிட்–டர் நீர் என்–பது தின–சரி லிமிட். ஆனால் இப்–ப�ோது Day Zero யுக்–தியை கடை–ப்பி–டிக்க அதி–கா–ரி–கள் அலர்ட் செய்–துள்–ள–னர். “அணை–யி–லுள்ள நீரின் அளவு 1.4%. எனவே குடி–நீர் தேவையை சமா–ளிக்க சிக்–க–னம் தேவை” என்–கி–றார் கேப்–ட–வுன் துணை– மே–யர் இயான் நீல்–சன். பிப்.1 முதல் தனி–ந–பர் பயன்–பாட்–டுக்கு 50 லிட்–டர் நீர்–தான் லிமிட். கார் கழுவ, துணி துவைக்க, சுற்–று–லாப்–ப–ய–ணி–க–ளின் பயன்–பாடு என அனைத்து தரப்–பி–னர்க்–கும் நீர் கட்–டுப்–பாடு அமு–லா–கி–றது. “நீர்– கட்–டுப்–பாடு என்–பது மக்–க–ளில் ஒரு–ப–கு–தி–யி–னரை மட்–டுமே கட்–டுப்–ப–டுத்–தும். அப்–ப�ோது பிற–ரின் நீர் பயன்–பாடு இத்–திட்–டத்–திற்கு எப்–படி வெற்றி தரும்?” என லாஜிக் கேள்வி கேட்–கி–றார் உலக கானு–யிர் நிதி–யத்–தின் நன்–னீர் வல்–லு–நர் கிரிஸ்–டின் கால்–வின்.
தென் ஆப்–பி–ரிக்–கா–வின் கேப்–ட–வுன் நக–ரில் தண்–ணீர் தட்–டுப்–பாடு உரு–வா–கி–யுள்–ளது.
ஸ்
விட்–சர்–லாந்–தின் ஆல்ப்ஸ் மலை– யி– லு ள்ள சட்– டி யு டி ஆக்ஸ் ரிசார்ட்– டில் 40 ஆவது ஆண்டு வெப்ப பலூன் ப�ோட்டி நடை–பெற்–றது. அதில் பறக்–க– வி–ருந்த பலூனை முன்–ன�ோட்–ட–மாக ஒரு–வர் ச�ோதித்துப் பார்த்த காட்சி இது.
18
பலூன் பறக்–குது
பார்!
19
“யானை–கள் பயிர்–களை அழிப்–பது இயல்–பா–னதே! ’’ ஆ
சிய யானை– க – ள ைப் பற்– றி ஆராய்ச்சி செய்த பேரா– சி – ரி – ய ர் ராமன் சுகு–மா–ரின் ஆய்–வுக்–கட்–டுரை கேம்–பி–ரிட்ஜ் பல்–க–லைக்–க–ழ–கத்–தில் நூலாக (1989) வெளி–யாகி உள்–ளது. சிகாக�ோ உயி–ரி–யல் சங்–கத்–தின் பரிசு பெற்–றுள்ள ராமன் சுகு–மார், மனி–தர்–க–ளுக்–கும் யானை–க–ளுக்கு– மிடையேயான முரண்பாடுகளைப் பற்றிய நான்கு நூல்கள் எழுதியுள்ள த�ோடு, இந்திய அறி–வி–யல் கழ–கத்– தில் எட்டு ஆண்–டு–கள் பணி–யாற்றி– யுள்–ளார். ய ா ன ை க ள் ப ா து க ா ப் பி ல் உங்– க – ளு க்கு எப்– ப �ோது ஆர்– வ ம் ஏற்–பட்–டது? நான் சிறு–வ–ய–தில் சென்னை மற்– று ம் மும்பை நக– ர ங்– க – ளி ல் வ ள ர ்ந்தே ன் . வி ண ்வெ ளி ம ற் று ம் ட ெ க் – ன ா – ல ஜி த�ொடர்–பாக ஆர்–வ–மாகி, விமானி (அ) ஆராய்ச்– சி– ய ா– ள ர் பணி என்– ப– து – த ான் என் பால்ய லட்– சி – ய ம். பதி– ன ாறு வய– தி ல் அடை– ய ா– றி ல் வசித்– த – ப�ோ து, ரேச்– ச ல்
20
முத்தாரம் 16.02.2018
கார்–ச–னின் Silent Spring, ஜேன் குட்– ஆ – லி ன் In the Shadow of Man, ஜார்ஜ் ஹால–ரின் The Deer and Tiger ஆகிய நூல்– க ளை வாசித்– தி – ரு ந்– தே ன். சென்– னை – யில் லய�ோலா, விவே–கா–னந்தா கல்– லூ – ரி – க – ளி ல் தாவ– ர – வி – ய ல் முதுகலை பெற்–ற–பின், பிஹெச். – ற்–கான ஆய்–வுத – ான் டி செய்–வத யானை- மனி–தர்க – ளு – க்–கிடை – யே – – யான த�ொடர்பு. ஆராய்ச்– சி யைப் பற்றி சுருக்– க–மாகக் கூறுங்–கள். ய ா னை க ள் ம னி த ர ்க ள் விளை–விக்–கும் பயிர்–களைத் தேடி வரக்–கா–ர–ணம், காட்–டில் உண– – டு, நெல், ராகி வில்லை என்–பத�ோ ப�ோன்–றவை ஊட்–டச்–சத்–தான உணவுகள் (புர–தம், உப்பு) என் – த ப – ா–லும்–தான். யானை–கள்மனி– தர் – க ளுக்கி– டை – யே – யான த�ொடர்பு பற்–றிய ஆய்– வி ல் யானை– க ள் வே ட் – டை க் – க ா – ர ர் – க– ள ால் வேட்– டை – ய ா– ட ப் – ப – டு – வ து , ஆ ண் , பெண்யானை விகி– த ம்,
நேர்–கா–ணல்–:
ராமன் சுகு–மார், சூழ–லி–ய–லா–ளர். தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
21
அ த ன் வ ா ழி – ட ம் , ஊ ட் – ட ச் – சத்து, சூழ–லி–யல் மாற்–றம் ஆகிய தர–வுக–ளும் உண்டு. ஆண்யானை ப ல பெ ண ்யானை க ளு ட ன் உ ற – வு – க�ொ ள் – ளு ம் வ ழ க் – க ம் க�ொண் – ட து . இ த ன் ப ரு வ காலத்தை மத– நீ ர் சுரப்பை வைத்து அறி–ய–லாம்.
காட்– டு – யி ர் பாது– க ாப்– பி ல் சூழ– லி – ய ல் மற்– று ம் சமூ– க ம் சார்ந்த செயல்–பாடு குறித்த புத்–த– கத்தை தற்–ப�ோது எழு–தி–வ–ரு–கி– றேன். ஜப்–பா–னின் கிய�ோட்டோ பல்–க–லைக்–க–ழ–கத்–தில் வரு–கை– தரு பேராசிரியராக பணிபுரிந்து வரு–கி–றேன்.
வெப்–பம – ய – ம – ா–தல் பற்றி பல்–வேறு ஆராய்ச்–சிக – ளைச் செய்–துள்–ளீர்–கள். அது பற்–றிய தக–வல்–களை கூறுங்– க–ளேன். 1982 ஆம் ஆண்டு நீல– கி ரி மலை–யில் யானை ஒன்று இறந்–து– ப�ோ– னதை க் கண்– டு பிடித்ததி லி ரு ந் து எ ன து ஆ ர ா ய் ச் சி த�ொடங்–கியது. அங்குள்ள தாவர இனங்–களை ஆரா–யத்–த�ொ–டங்– கி–னேன். ஏறத்–தாழ பதி–னெட்– டா–யி–ரம் ஆண்–டு–க–ளுக்கு முன்பு உலகம் இன்றிருப்பதை விட குளிர்ந்த நிலை–யில் இருந்–தி–ருக்– கக்– கூ – டு ம். இன்று இங்– கு ள்ள தாவ– ர ங்– க ள் அப்– ப�ோ து இன்– னும் பேர–ளவி – ல் இருந்–திரு – க்–கும். எண்– ப – து – க – ளி ன் பிற்– ப – கு – தி – யி ல் அங்– கேயே தங்கி ஆராய்ச்சி செய்– வ– த ற்– க ான குடில்– க ளை அமைத்–தேன்.
இந்– தி – ய ா– வி ல் இயற்கை கண்– கா–ணிப்–பக – ம் எத்–தனை இடங்–களி – ல் அமைக்–கப்–பட்–டுள்–ளது? 2009 ஆம் ஆண்டு அமைச்– ச–ராக இருந்த ஜெய்–ராம் ரமே– ஷி – ட ம் மு து – ம லை கு றி த்த பிர–சன்–டேஷ – னை காட்–டினே – ன். இது த�ொண்–ணூறு – க – ளி – ல் நானும் எ ன து ஆ ர ா ய் ச் சி ம ா ண – வ – ரும் இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து செய்த ஆராய்ச்–சி–யால் உரு– வ ா– ன து. காஷ்– மீ – ரி ன் தால் ஏரி, உத்–தர – க – ாண்ட் மற்–றும் இமாச்– ச–லின் மேற்கு மலைத்–த�ொ–டர்– கள், அரு–ணா–சலப் பிர–தேச – த்–தின் வட–கி–ழக்குப் பகுதி, அந்–த–மான் நிக�ோ– ப ார் தீவு– க ள், குஜ– ர ாத், ர ா ஜ ஸ ்தா ன் , ம ா ங் கு ர�ோ வ் மற்றும் சுந்தரவனக்காடுகள் ஆகி–யவ – ற்–றில் அரசு கண்–கா–ணிப்– ப–கங்–கள் விரை–வில் அமைக்–கப்– ப–ட– வி–ருக்–கின்–றன.
அ டு த ்த ஆ ண் டு ஜ ப்பா ன் செல்ல– விருக்– கி – றீ ர்– க ள். அங்கு உங்–கள் பணி என்ன?
22
முத்தாரம் 16.02.2018
நன்றி: Shamsheer Yousaf, Fountainink.in
பைத்–திய மே தை–க–ளுக்–கும்
பைத்– தி – ய த்– திற்–கும் சம்–பந்–த–முண்டா என்ற கேள்–விக்கு தீர்க்–கம – ான பதில்–கள் இல்லை. காத–லிக்கு தன் காதை அறுத்து பரிசளித்த ஓவியர் வின்–சென்ட் வான்கா, தனது படங்–க–ளையே பல்–வேறு க�ோணங்– க–ளில் ஓவி–யங்–க–ளாக வரைந்து தள்–ளிய ப்ரீட�ோ கால�ோ என தனது துறை–யில் உச்–சம் த�ொட்–ட– வர்–கள் பைத்–தி–யத்–தின் ருசியை சுவைத்–த–வர்–களே. ஸ்வீ–டன் நாட்–டைச் சேர்ந்த 7 லட்–சம் பேர்–களை (16 வய–துக்– குட்–பட்ட) ஜான்ஸ் ஹாப்–கின்ஸ் பல்– க – லை க்– க – ழ க உள– வி – ய ல் மருத்துவர் கே ரெட்ஃபீல்டு ஜாமி–சன் ஆய்வு செய்தார். இம்– ம–ருத்–துவ–ரும் பைப�ோ–லார் மன நல பிரச்– னை – ய ால் பாதிக்– க ப்–
ருசி!
பட்டு மீண்–ட–வரே. “பதி–னாறு வய–தி–லுள்ள மன–நிலை பின்–னர் மாறி, மன அழுத்– த ம் ஏற்– பட வாய்ப்பு உரு–வா–கிற – து – ” என்–கிறா – ர் ஜாமிசன். பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்த ஆய்–வின் முடி–வில் இம்–முடி – வைக் கூறி, பைப�ோ–லார் பிரச்–னை–யால் பாதிக்–கப்–பட்–ட– வர்– க ள் கிரியேட்டிவிட்டியில் உச்–சம் த�ொட்–ட–வர்–க–ளா–க–வும் உள்– ள – ன ர் என 30க்கு மேற் பட்ட ஆ ய் வு மு டி வு க ள ை சுட்டிக்– க ாட்டுகிறார் ஜாமி– சன். “மன– அ–ழுத்த பிரச்–னை யிலிருந்து ஒரு– வ ர் வெளியே வந்– தாலே மூளை சிறப்– பா கக் ச ெய ல்– ப– டு ம் ” எ ன சிம் – பிள் தீ ர் வு ச �ொ ல் – கி – றா ர் ந ர ம் – பி – யல் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் ஃபாலன்.
16.02.2018 முத்தாரம் 23
நீரி–ழி–வுக்கு த ெ ன ்க ொ ரி ய ா வி லு ள ்ள
உல்சான் தேசிய அறிவியல் த�ொழில்நுட்பக்கழகத்தில் உட– லின் குளுக்– க�ோ ஸ் அளவை அறி–யும் கான்–டாக்ட் லென்ஸை ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் உரு–வாக்கி – – யுள்–ள–னர். நீரி– ழி – வால் பாதிக்– க ப்– ப – டு – ப–வர்களுக்கு பெரும் பிரச்னை, உடலில் அன்லிமிடெட்டாக ஏறும் குளுக்–க�ோஸ் அள–வுதான் – . தற்–ப�ோது இத–னைக் கட்–டுப்– பாட்டில் வைக்க இன்சுலின் உதவினாலும், ரத்த சாம்பிள்– களை எடுத்துடெஸ்ட் செய்தால்
24
முத்தாரம் 16.02.2018
– மட்–டுமே உட–லின் சர்க்–கரையை துல்லியமாக அறியமுடியும். கண்ணை உறுத்– தாத மெலி– தான பாலிமரில் லென்ஸை ஆ ர ா ய் ச் சி க் கு ழு உ ரு வாக் கி – யுள்ளது. உடலில் குளுக்கோஸ் அ தி க ரி த்தால் , இ தி லு ள ்ள எல்– இ டி விளக்கு அணைந்து வி டு ம் . ல ெ ன் – சி ல் கி ர ா – பீ ன் சென்–சார், ஆன்–டெனா, ரெக்– ட ிஃ பை ய ர் ஆ கி ய வ ை யு ம் உண்டு. இதனை சாதாரண லென்ஸைப் ப�ோலவே எளி– தாக கண்களில் ப�ொருத்தவும் நீக்–க–வும் முடி–யும்.
கார்–பன்! சாண்ட்–விச்
கா
ர்–பன் வாயுக்–களை உரு–வாக்–கு வ – தி – ல் சாண்ட்–விச் உணவு பெரும்– பங்கு வகிப்– ப – த ாக மான்– செ ஸ்– டர் பல்–க–லைக்–க–ழக ஆராய்ச்சி– ய ா ளர்க ள் த க வ ல் தெ ரி வி க் – கின்–ற–னர். உ ல கி லு ள்ள பு க ழ ்பெ ற ்ற 4 0 ச ா ண் ட் வி ச் வ கை க ள ை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அதன் பகுதி ப்ப ொரு ட்க ளி ன் உற்–பத்தி முதல் சாண்ட்–விச்–சாக மாறு–வது வரை–யில் கார்–பன் வாயுக்– களை (1441 கிராம்) அதி–கம் வெளி– யேற்–றுவ – தை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் சமைத்த அல்லது வறுத்த பன்றி இறைச்சி, சீஸ், இறால் ஆகி–யவை– யும் அடங்கும். பனிரெண்டு கி.மீ தூரம் காரில் பயணித்தால் வெளி– யேறும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கு இது சமம். இங்கிலாந்தில் ம ட் டு ம் ஓ ர ா ண் டி ற் கு 1 1 . 5 பி ல் லி ய ன் ச ா ண் ட் வி ச் சு க ள் (8 பில்–லி–யன் டாலர்–கள் செலவு) விற்பனையாகின்றன. சாண்ட்– விசுக்–கான விவ–சா–யப் ப�ொருட்–கள் விளைவிப்பதிலிருந்து உணவாக தயாராகும்– வரை சூழ–லில் கார்–பன் சத–விகி–தம் 67% குறைக்–க– மு–டி–யும். மேலும் உல–கெங்–கும் வீணா–கும் ச ா ண் ட் வி சு க ளி ன் அ ள வு 2 ஆயி– ர ம் டன்– க ள் என்பதை– யு ம் ஆராய்ச்சியாளர்கள் கவ– ன ப்– ப–டுத்–தி–யுள்–ள–னர்.
16.02.2018 முத்தாரம் 25
PHRENOLOGY
வி ய ன் – ன ா – வ ை ச் ச ே ர ்ந ்த மருத்துவர் ஃபிராங்க் ஜ�ோசப் கால், எவ்வளவ�ோ முயற்சித்தும் த ன் ந ண ்ப ர ்க ளி ன் ஞ ா ப க – சக்திக்கு பக்கத்தில் கூட வர– மு–டி–ய–வில்லை. அப்–ப�ோ–துத – ான் அவர்– க – ளி ன் முக அமைப்பை ஆராய்ந்து phrenology என்ற ம ண் – டை – ய�ோ ட் டு ஆ ய் வு –
க்ரைம் திய–ரி–கள்! விக்–டர் காமெஸி DEGENERATION
முறையைக் கண்டுபிடித்தார். கபா–லத்தின் சைஸ், பிற உறுப்–பு– களின் அளவு, ஒருவரின் அன்பு, ஆக்ரோ– ஷ ம், குரூ– ர ம் ஆகி– ய வற்– றை – யு ம் தீர்மானிக்கிறது என்ற ஜ�ோசப், மூளையை 27 பார்ட்–டாக பிரித்–தார். 19 ஆம் நூற்–றாண்–டில் வட அமெ–ரிக்கா மற்–றும் ஐர�ோப்–பா–வி–லும் வேக– மாகப் பரவி, அதன் மத்–தி–யில் செ ல் – வ ா க்கை இ ழந ்த கு ற ்ற ஆராய்ச்சி முறை இது.
26
முத்தாரம் 16.02.2018
1860 ஆம் ஆண்டு குற்–றவி – ய – ல்– து–றையி – ன் தந்தை என்ற அந்தஸ்து பெற்–றவர் – , இத்–தா–லியை – ச்– சேர்ந்த டாக்–டர் சீசர் லாம்ப்–ர�ோச�ோ. ராணுவ டாக்டரான சீசர், தன் ஆயுள் முழுக்க கைதிகளை, இறந்தவர்களைச் ச�ோதித்து வந்–தவர் – , டார்–வினி – ன் பரிணாம வ–ளர்ச்சி முறை–யால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இறந்த திரு– டர் ஒருவ– ரி ன் உட– லை – யு ம், வெட்–டிய – ான் ஒரு–வரி – ன் உட–லை– யும் ஆராய்ந்–த–ப�ோது, வெட்–டி– யா– னி ன் தலை– யி ல் சிறிதாக உள்தள்–ளியி–ருந்த பகுதி சீசரை ஈர்த்–தது. பின் டஜன் கணக்–கான கைதி–களை ஆராய்ந்து குடை காது– கள், பெரிய தாடை–கள், நீண்ட கன்னங்கள், சிவந்த கண்கள்
XYY SYNDROME
1964 ஆம் ஆண்டு அமெ–ரிக்– கா– வ ைச் சேர்ந்– த ஒரு மருத்து– வர் த ன் ம க – னு க் கு செய ்த மர– ப ணு ச�ோதனை மூலம் டவுன் சிண்ட்ரோம் ந�ோய் குறித்து அறிந்தார். அச்சிறுவனின் உட–லில் கூடு–த–லாக ஒய் குர�ோ– ம�ோ–ச�ோம் இருந்–தது ச�ோதித்த டாக்–ட–ருக்கே அதிர்ச்சி தந்–தது.
ஆகிய பழமையான அறிகுறி– களைத் தேடத்–த�ொ–டங்கி அந்த ஆய்–வு–மு–றைக்கு DEGENERATION என பெயர் வைத்–தார் டாக்–டர் சீசர். 20 ஆம் நூற்– ற ாண்– டி ல் சீச–ரின் தியரி த�ோல்–வி–யுற்–றது. டூரின் நக– ரி – லு ள்ள மியூ– சி – ய த்– தில் சீசர் தன் லைஃப் முழுக்க சேர்த்த கபால ஓடு– க – ள�ோ டு அவ–ரின் தலை–யை–யும் சேர்த்து வைத்–துள்–ள–னர்.
– க்கு மட்–டுமே ஆயி–ரத்–தில் ஒரு–வரு XXY குர�ோ–ம�ோ–ச�ோம் இருக்–கும். இ ந ்த கு ர�ோம�ோ ச �ோம்க ள் – க – ள் வன்–முறை குணம் இருப்–பவர் க�ொண்– ட – வர் – க ள் என ஆய்– வு – கள் கூற, த�ொண்ணூறுக– ளி ல் இ து ப ற் றி ய ந ா வல்க ளு ம் சீரி–யல்க–ளும் ஏரா–ளம – ாக வெளி– யாயின. ஆனால் அறிவியல் ஆய்வுகள் இதனை வழி–ம�ொழி – ய – – வில்லை.
16.02.2018 முத்தாரம் 27
புக்
பார்க்!
Atom Land: A Guided Tour Through the Strange (and Impossibly Small) World of Particle Physics by Jon Butterworth pp288, The Experiment இயற்– பி – ய ல் மீது ஆர்– வ ம் க�ொண்–ட–வர்–க–ளுக்–கான அறி–வி– யல் புத்–த–கம் இது. அணு இயற்– பி–யல் குறித்த துல்–லிய துலக்–க– மாக வாச– க ர்– க – ளு க்கு கூறிச்– ச�ொல்–லும் நூலில் எலக்ட்–ரான், ப�ோசான், ஹாட்– ர�ோ ன் ஆகி– யவை மட்–டுமே உள்ள உல–கில் – ர் பய–ணிக்க வைக்–கிற – ார் ஆசி–ரிய ஜ�ோன் பட்–டர்–வ�ொர்த். பல–ரும் அறிய விரும்– பு – கி ற இயற்– பி – ய ல் கேள்– வி – க – ளு க்– கா ன பதில்– கள் இந்–நூ–லில் ஏரா–ள–மாக உள்–ளன.
28
முத்தாரம் 16.02.2018
The Food Explorer: The True Adventures of the GlobeTrotting Botanist Who Transformed What America Eats by Daniel Stone Dutton Books உல– க ெங்– கு – மு ள்ள உண– வு – களைத் தேடி அலைந்த உணவு ஆய்– வ ா– ள – ரி ன் பய– ண க்– கு – றி ப்பு இது. 19 ஆம் நூற்– ற ாண்– டி ல் த�ொடங்–கிய இப்–பய – ண – த்–தில் மாம்– ப– ழ ம் (இந்– தி யா), பீச் (சீனா), ம ா து ளை ( ம ால்டா ) எ ன ச் சிறந்தவற்றைக் கண்–டறி – ந்த தாவ– ர– வி – ய – ல ா– ள ர் ஃபேர்– சை ல்– டி ன் உத–விய – ால் அமெ–ரிக்க விவ–சா–யத்– துறை ஏரா–ள–மான பயன்–களை பின்–னா–ளில் பெற்–றது. பழங்–குடி – க – – ளி–டம் சிறை–பட்டு உயிர்–தப்–பிய – து, பய– ண த்– தி ன் ந�ோய் தாக்–கு–தல் எ ன து ய ர ப்ப ட் டு உ ண வு த் – து–றையை விரி–வாக்–கிய முக்–கிய ஆளுமை ஃபேர்–சைல்ட்.
சூடு பாஸ்தா! செம உ
ண – வ – க ங் – க – ளி ல் ப ா ஸ ் தா ம ற் – று ம் பி ர ட் வ க ை – க ள ை உயர்–வெப்–ப–நி–லை–யில் சமைத்து ப க் கு வ ப்ப டு த் து கி ற ா ர்க ள் . இதனை மெய்–லார்ட் ரியாக்ஷன் என்–கி–றார்–கள். வேதி– யி – ய – ல ா– ள ர் லூயிஸ் கேமில் மெய்–லார்ட், சில–வகை உண– வு – க ளை 300-350 பாரன்– ஹீட்– டு க்கு மேல் சமைத்– த ால் அதிலுள்ள புர–தம் மற்–றும் சர்க்– கரை வேறுவடிவத்திற்கு மாறி நிறம், சுவை, நறு–ம–ணம் கூடு– வதை திட்–ட–வட்–ட–மாக நிரூபித்– தார். சமை– ய ல் – து – றை – யி – ன ரும் இதை ஏற்க, வெரைட்டி ரெசிப்–
பி–கள் சுவை, மணம், திடம் என மைக்–ர�ோ–வேவ் ஓவ–னில் தூள் கிளப்ப ஆரம்–பித்–தன. முத–லில் ஓவனை ஆன் செய்து, அதில் கைப�ொ– று க்– கு ம் சூடு இருக்– கி–றதா என ப�ொருளை டெஸ்ட் செய்–வார்–கள். 30 செகண்–டில் சூடு ப�ொறுக்–க–மு–டி–யா–மல் கை எ–டுத்–து– விட்–டால் ப�ோது–மான சூடில்லை என்று அர்த்– த ம். இன்று சில பாஸ்தா வகை– க–ள் 400 டிகிரி பாரன்–ஹீட் வெப்– பத்–தில் சமைக்–கப்–ப–டு–கின்–றன. 350 டிகிரி பாரன்–ஹீட் வெப்–பம் என்– ப து உண– வி ல் ஒரு க�ோல்– டன் ரூல்; அவ்– வ – ள – வு – த ான். அதற்– க ாக பருப்– பு க்– கு– ழ ம்பு, ரசம் என ஓவ– னி ல் வைத்து முழக்கி கரி–யாக்–கி–னால் அதற்கு கம்–பெனி ப�ொறுப்–பில்லை.
16.02.2018 முத்தாரம் 29
அமெ–ரிக்–கா–வி–லுள்ள ஜேம்ஸ்
பியர்டு பவுண்–டே–ஷ–னில் பணி– பு–ரியு – ம் கேத்–தரி – ன் மில்–லர், செஃப்– களை ஒன்–றிண – ைத்து ஆர�ோக்– – ளைத் தயா–ரிக்க வலி– கிய உண–வுக யு–றுத்தி பிர–சா–ரம் செய்து வரு–கி– றார். “சமை–யல் குறித்த கருத்–து– களை மக்–க–ளி–டம் பேச விரும்– பி–னால், உங்–க–ளுக்கு சமை–யல் டெக்–னிக்–குக – ள் நன்–றாகத் தெரிந்– தி–ருப்–பது அவ–சி–யம்” என்–கி–றார் கேத்–த–ரின். உள்–ளூர் உண–வுவ – கை – க – ளைப்
பிர–ப–லப்–ப–டுத்த செஃப்–க–ளுட – ன் இ ண ை ந் து ச ெ ய ல்ப டு வ து , நாஷ்– வி ல்லே மேயர் மேகன் பேரியு–டன் இணைந்து உணவு வீணா–வதைத் தடுக்–கும் உணவு சேமிப்பு சவால் ஆகி– ய – வ ற்றை வெற் றி க ரம ா க ந ட த் தி ய து ணி ச ்ச ல் பெண்ம ணி கேத்தரின். “அமெ– ரி க்– க ர்– க ள் தாங்–கள் சாப்–பிடு – ம் உணவு பற்றி ஹ�ோட்–டல்–கா–ரர்–க–ளு–டன் பேச வேண்–டிய நேர–மிது” என கவ–ன– மாகப் பேசு–கி–றார் கேத்–த–ரின்.
கேத்–த–ரின்
மில்–லர்– பக–தூர் ராம்–ஸி 30
த ன்னார்வ லாப– ந�ோக்–கற்ற நிறு– வ– ன – ம ான ஜேம்ஸ் பி ய ர் டு ப வு ண்
30
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
16-02-2018 ஆரம்: 38 முத்து : 8
ட ே – ஷ ன் ஊ ட்ட ச ்ச த் து க ள் நி றைந்த உ ண வு க ள ை உ ண வு வ ல் லு ந ர்க ள ை ஊக்குவித்து உருவாக்கி விழிப்புணர்வு ஏற்–ப–டுத்தி வரு–கி–றது. “உண–வு– வ–கை–களை உருவாக்குவ– தி ல் ரெஸ்டாரண்ட்டுகளும் செஃப்– க – ளு ம் தவிர்க்– க – மு– டி – ய ாதவர்கள். அவர்– க – ளி ன் விழிப்– பு – ணர்வே மக்– க – ளி ன் ஆர�ோக்–கி–யம் காக்–கும்” என ப�ொறுப்–பாக பதில் பேசும் கேத்– த – ரி ன் மில்– ல ர், செஃப் ஆ க் –ஷ ன் நெ ட் – வ�ொ ர் க் அ மை ப் – பி ன் நிறு–வ–ன–ரும் கூட. தர– ம ான உணவை சரி– ய ான விலை– யில் பெறு–வது உண–வுக்–குப்–பை–க–ளை–யும் குறைக்–கும் என்–ப–தால், அதற்–கான செயல் –பா–டு–களைத் த�ொடங்குவது கேத்தரினின் லட்சியம். “நல்லுணவு அனை– வ – ரு க்– கு ம் கிடைக்–கும்–படி அவர்–கள் வாங்–கும் விலை–யில் தரு–வது இதற்கு சிறந்த தீர்வு. குடும்–பத்–தில் பல்–வேறு முடி–வு–களை பெண்–களே எடுப்– ப–தால் அவர்–களை இவ்–வகை – –யில் அணுக முயற்– சி க்கி– ற�ோ ம்” என புன்– ன கை மிளிர பேசு–கி–றார் கேத்–த–ரின். உணவுத்துறை– யி – லு ள்ள செஃப்களுக்கு ஆர�ோக்–கிய உணவு பற்–றிய விழிப்–பு–ணர்வு அளிப்–பதை தன் ஆயுள் லட்–சிய – ம – ாகக் கரு–தும் கேத்–தரி – ன் அதனை ஜேம்ஸ் பியர்டு அமைப்– பின் மூலம் பல– ரு க்– கு ம் பரப்ப உழைத்து வரு–கி–றார். “புகழ்–பெற்ற அமைப்–பில் பணி– பு–ரிய கிடைத்த வாய்ப்பு பெரிய அதிர்ஷ்–டம். தற்–ப�ோது இதில் இணைந்–துள்ள செஃப்– க–ளின் அறி–மு–கம் கிடைத்–துள்–ளது. இதன் வழியே ஆர�ோக்– கி – ய – ம ான அடுத்த தலை– மு–றையை உரு–வாக்–கும் நம்–பிக்கை பிறந்–துள்– ளது” என விடை தரு–கி–றார் கேத்–த–ரின்.
16.02.2018 முத்தாரம் 31
அதி–சய டாக்–டர்
பென்ஃ–பீல்ட்!
32
மு
ன்பு ஒரு–வரு – க்கு திடீ–ரென காக்கை வலிப்பு ஏற்– ப ட்– ட – ப �ோது, கார– ண ம் என்ன என டாக்–டர்–க–ளுக்கே புரி–ய– வில்லை. சுய இன்– ப ம் டூ பாக– ம தி பேய்–வரை யூகங்–கள் அதி–ரி–பு–தி–ரி–யாக கிளம்–பின. அமெ– ரி க்– க ா– வி ன் வாஷிங்– ட – னி – லுள்ள ஸ்போக்–கனே எனு–மி–டத்–தில் 1891 ஆம் ஆண்டு ஜன–வரி 26 அன்று பிறந்த கனடா- அமெ– ரி க்– க – ர ான வைல்– ட ர் பென்ஃ– பீ ல்ட், வலிப்பு ந�ோய் குறித்த கற்–பனை – க – ளை உடைத்– தெ–றிந்–தவ – ர். வலிப்பு ந�ோயால் பாதிக்– கப்– ப ட்ட மூளை– யி ன் திசுக்– க ளை அகற்–றுவ–தன் மூலம் காக்கை வலிப்பு பிரச்– னை க்கு நிரந்– தர தீர்வு காண முடி–யும் என நம்–பின – ார் பென்ஃ–பீல்ட். அனைத்து வலிப்–பு–ந�ோய்–க–ளுக்–கும் இது தீர்–வல்ல என்–றா–லும் ந�ோயா–ளி– க–ளுக்கு பெரும் பய–னளி – த்த முறை இது. வலிப்பு ந�ோய்க்கு முன்–பாக ஒரு–வர் உணரும் வாசனை, சுவை, கருத்து ஆகியவற்றையும் பென்ஃபீல்ட் கருத்தில் க�ொண்டார். ஆபரேஷ– னி ன்போது அவரின் ந�ோயாளி ஒருவர் “நான் பிரட் ட�ோஸ்ட்டின் வாசனையை நுகர்கிறேன்” என அல–றி–னார். இது வலிப்பு த�ொடங்– கு ம் முன் அவ– ருக்கு ஏற்–ப–டும் வாசனை அனு–ப–வம். குறிப்–பிட்ட மூளை தி–சுவை நீக்–கி–ய– பின்பு அவ–ருக்கு இந்த வாச–னை–யும் வலிப்பும் ஏற்–ப–டவே –யில்லை. தீர்–வுக்– – காக ந�ோயா–ளி–யின் பாதி மூளை கூட அகற்–றப்–பட்–டி–ருக்–கி–றது.
நீ ரின்றி
ஏழு நாட்– க ள் தாக்– கு – பி–டிக்–க–லாம் என்–பதே பெரும்– பா–லான ஆராய்ச்–சிய – ா–ளர்களின் பதில். துல்லிய தரவு–கள் இதில் கிடைக்கவில்லை. ஒருவர் உயிர்– பி– ழ ைப்பு தன்மை, அவரின் – ப்பு, தட்–ப– ஆர�ோக்–கிய உட–லமை வெப்–பநி – லை ஆகி–யவை–யும் இதில் முக்– கி ய அம்– ச ங்– க ள் என்– கி – ற து அமெ–ரிக்–கா–வைச் சேர்ந்த மாய�ோ கிளி–னிக் ஆராய்ச்சி அமைப்பு. “மிக வெப்– ப ச்– சூ – ழ – லி ல் ஒரு– வ–ரின் உடல் 1.5 லிட்–டர் நீரை வியர்வையாக வெளியேற்று கி – ற து ” எ ன் – கி – ற ா ர் ஜ ா ர் ஜ் வாஷிங்–டன் பல்–க–லைக்–க–ழ–கத்– தைச் சேர்ந்த தாவ–ர–வி–ய–லா–ளர் ராண்– ட ல் பேக்– க ர். “தட– க – ள ப் –ப–யிற்–சி–யில் ஒரு–வர் இருந்–தால்
வெப்ப ச் – சூ ழ் நி லை யி ல் நீரிழப்பு துரி– த – மாகி மர–ணம் சில மணி நேரத்– தி ல் நிகழக் கூ–டும். காய்ச்சல் ந�ோயாளிகள் உடலின் உள்ளுறுப்பு வெப்பம் காரணமாகவும், டிமென்– ஷி – யாவால் பாதிக்கப்–பட்டவர்கள் த ண் ணீ ர் கு டி க்க ம ற ந் – து ம் பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை நெருங்குவார்– க ள்” என்கிறார் பேனர் தண்டர்பேர்ட் மருத்துவ மை ய த் தி ன் சி கி ச்சை ம ரு த் – து – வ ர் க ர் ட் டி க் –ஸ ன் . த ன் உடல் எடை–யில் 10 சத–வி–கி–தத்– திற்கு அதி–கம – ாக நீரி–ழப்பு ஏற்–பட்– டால் அபா–யம் என வரை–யறு – க் கி–றது இங்–கி–லாந்–தின் தேசிய ஆர�ோக்கிய சேவை அமைப்பு (2009).
நீரின்றி
மனி–தன்...? 33
கட–லில்
வைரஸ்! எ
ம் – ஐ டி ம ற் – று ம் ஆ ல் – ப ர் ட் ஐன்ஸ்–டீன் மருத்–து–வக்–கல்–லூ–ரி– யைச் சேர்ந்த ஆராய்ச்–சிக்–குழு செய்த ஆய்– வி ல் கடல்– நீ – ரி ல் புதி– ய – வ கை வைரஸ் உற்– ப த்– தி – யாகி பரவி வரு–வதைக் கண்–டு – பி – டி த் – து ள் – ள – ன ர் . ப ா க் – டீ – ரி – யா– வு க்கு முக்– கி ய எதி– ரி – ய ான வைரஸ், கட–லில் பரவி ஆதிக்–கம் செலுத்–து–வது பற்றி தீர்க்–க–மாகத் தெரி–ய–வில்லை. – டி – க்–கப்–பட்ட கட–லில் கண்–டுபி வாலற்ற வைரஸ் Autolykiviridae என பெயர் சூட்–டப்–பட்–டுள்ளது. கிரீக் புரா– ண ப்– ப டி, பிடிபாத
34
முத்தாரம் 16.02.2018
கடி– ன – ம ான விலங்–கி ன் பெயர் இது. குறிப்–பிட்ட பாக்–டீ–ரி–யாக்– களைத் தாக்–கும் வைரஸ் என்– ப– தை த் தாண்டி இந்த புதிய வைரஸ் நிறைய பாக்–டீரி – ய இனங்– களை குறி–வைத்து தாக்கி அழிக்– கி–றது.” ஒரு மில்–லி–மீட்–டர் நீரில் பத்– து – மி ல்– லி – ய ன் வைரஸ்– க ள் உண்டு. லேபில் உள்ள வைரஸ்– க–ளின் அமைப்–பில் உள்ள வால், கட– ல் நீரில் இருப்– ப – தி ல்லை. இவற்–றின் அமைப்–பும் முற்–றிலு – ம் வேறு–பட்–டது. மர–ப–ணு–வும் கூட சிறி–ய–து” என்–கி–றார் ஆய்–வா–ளர் மார்ட்–டின் ப�ோல்ஸ். முத–லில் விப்– ரி ய�ோ எனும் பாக்– டீ – ரி யா வகையைத் தாக்– கி ய இந்த வைரஸ் பின்–னர் பல்–வேறு பாக்– டீ–ரியா இனங்–களைத் தாக்–கி–யது ஆ ய் – வ ா – ள ர் – க – ளி ன் வை ர ஸ் பற்– றி ய அறிவை புதுப்– பி க்கக் க�ோரி–யுள்–ளது.
வேலை–யி–லும் சம உரிமை! அமெ–ரிக்–கா–வி–லுள்ள லிங்–கன் நினை–வ–கத்–தின் முன்– னால் பெண்–க–ளுக்–கான வேலை–வாய்ப்பை வலி–யு–றுத்தி பேரணி நடை–பெற்–றது. உல–கெங்–கும் பல்–லா–யிர– க்–கண – க்– கான பெண்–கள் ஒன்–று–கூ–டிய நிகழ்–வில், அரசு அலு–வ–ல– கங்–களி – ல் பெண்–களு – க்–கான வேலை–வாய்ப்பை அதி–கரி – க்–க– வேண்–டும் என்–பதே முக்–கி–ய–மான க�ோரிக்கை க�ோஷம். அட்–டை–யில் ஜப்–பா–னின் ட�ோக்–கி–ய�ோ–வி–லுள்ள க�ோகு– காக்–யூன் பல்–க–லைக்–க–ழ–கத்–தில் 20 வயதை எட்–டிய மாண–வி–கள் பங்–கேற்–கும் Coming of age விழா நடை–பெற்–றது. அதில் தம் பாரம்– ப– ரி ய உடை– ய ான கிம�ோன�ோ உடை அணிந்து மாண–வி–கள் நடை–ப�ோட்டு வந்த அழ–கிய காட்சி இது.
35
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
ÝùIèñ
ரூ. 20 (தமிழ்்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)
பிப்ரெரி 1-15, 2018
பலன்
உங்கள் அபிமான
குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்
உள்ளம் உருகுணையா திருவாசகம் படிகணகயிலே…
சிவ்யம் பக்தி ஸ்பஷல் 36
சனிபகவான் படத்தை பூ்ைய்ையில் ்வதது வழிபடலாமா? அகத்தியர் சன்மார்்கக சஙகம் வழங்கும்
இணைப்பு
தற்போது விறபனையில்...