Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

விண்–வெளி

பிரை–வேட்

லிட்.

ப�ொது அறிவுப் பெட்டகம்

30-03-2018

நில–வில்

பேச–லாம்! 1


அட்–டை–யில்: வியட்–நா–மின் ஹன�ோ–யில் தென்–க�ொ–ரிய வெளி–யு–ற– வுத்–துறை அமைச்–சர் காங்–யுங்- வா, வியட்–நாம் வெளி– யு–ற–வுத்–துறை அமைச்–சர் பாம்- பின் -மின்னை சந்–தித்து பேசி–னார். அமெ–ரிக்க அதி–பர் ட்ரம்ப் மற்–றும் வட–க�ொ–ரியா அதி–பர் கிம்–ஜாங் உன் ஆகி–ய�ோர் விரை–வில் சந்–திக்–க– இருப்–ப–தாக செய்–தி–யா–ளர்–க–ளி–டம் தக–வல் தெரி–வித்–தார் தென்–க�ொ–ரியா வெளி–யு–ற–வுத்–துறை அமைச்–சர் காங்.

2 அசத்–தல் கட்–டி–டக்–க–லை–ஞன்! இந்– தி – ய ா– வி ன் குஜ– ர ாத்– தி – லு ள்ள அக– ம – த ா– ப ாத்– தைச்–சேர்ந்த கட்–டி–டக்–க–லை–ஞ–ரான பால–கி–ருஷ்ண த�ோஷிக்கு இவ்– வ ாண்– டி ற்– க ான பிரிட்ஸ்– க ர் பரிசு வழங்–கப்–பட்–டுள்–ளது. சிறந்த கட்–டிட – க்–கல – ைப்–பணி – யை பாராட்டி வழங்–கப்–ப–டும் உய–ரிய விருது இது. அமெ– ரிக்–கா–வின் சிகா–க�ோ–வைச் சேர்ந்த ஹயாத் பவுண்–டே– ஷன் வழங்–கும் இவ்–வி–ருதை பெறும் முதல் இந்–தி–யர் த�ோஷி–தான்.


03

ஏன்? எதற்கு? எப்–படி?

பக்–கு–வ–மாக நல்லி எலும்–பு–களை ருசி–பார்க்–கும் செல்ல ஜிம்மி, திடீ–ரென வாக்–கிங் ப�ோகும்–ப�ோது புற்–களை ஆடு–ப�ோல மேய்–வ–தைப் பார்த்–தி–ருக்–கி–றீர்–களா? 2008 ஆம் ஆண்டு ஆராய்ச்–சி–யா–ளர்–கள் செய்த ஆய்–வுப்–படி நாய்–கள் புற்–களை தின்–னும் சத–வி– கி–தம் 68 என்–றும் ந�ோய் வந்–தால் புற்–களை மேய்–கின்–றன என்ற பிரி–வில் நாய்–க–ளின் சத–வி–கி–தம் 28 என முடி–வு–கள் வெரைட்–டி–யாக வந்–தன. ஓநாய்–கள் தம் வயிற்–றி–லுள்ள ஒட்–டுண்–ணி–களைக் க�ொல்ல புற்–களைத் தின்–னும். ஓநாய் பாரம்–ப–ரி–யத்–தைச் சேர்ந்த நாய்–க–ளும் அதே கார–ணத்–திற்–காக புற்–களைத் தின்–றி–ருக்க அதிக வாய்ப்–பு–கள் உண்டு.

வார நாட்–க–ளில் நல்–ல–பிள்–ளை–யாக பால்–ச�ோறு, பெடி–கிரி தின்று வீக் எண்–டில்

புற்–களை தின்–பது ஏன்?

நாய்

Mr.ர�ோனி


சரித்–தி–ரம்!

மது ரத்–தத்–தில் சிவப்–ப–ணுக்– கள், வெள்–ளை–ய–ணுக்–கள், ரத்த தட்–டுக – ள், பிளாஸ்மா ஆகி–யவை உள்–ளன. ரத்–தத்–தி–லுள்ள ஆன்–டி– ஜென்–கள் அடிப்–பட – ை–யில் ரத்–த– வகை பிரிக்–கப்–ப–டு–கி–றது. இது– வ ரை நான்கு அடிப்– படை ரத்த குரூப்–கள் கண்–டறி – ய – ப்– பட்–டுள்–ளன. ஏ குரூப்–பில் சிவப் – ப ணு க்க ளி ல் ஏ பு ர – த – மு ம் , பிளாஸ்–மா–வில் பி (antibody)யும் இருக்– கு ம். பி குரூப்– பி ல் மேற்– ச�ொன்–னது ரிவர்ஸ் ஆகும். ஏபி குரூப்பில் சிவப்பணுக்களில் ஏபி புரதம் இரு அணுக்களிலும் உண்டு; ஆனால் பிளாஸ்மா– வில் ஏ அல்லது பி இருக்கும்.

04

முத்தாரம் 30.03.2018

ஓ க் ரூ ப் பி ல் ஏ அ ல ்ல து பி புர– த ம் சிவப்– ப – ணு க்– க – ளி – லு ம் பிளாஸ்மாவில் இரு ஆன்டிபாடி களும் இருக்கும். இதில் கூடு–தல – ாக உள்ள புர–தத்தை (Rh) வைத்து ரத்–த–வகை பாசிட்–டிவ், நெகட்– டிவ் என பிரிக்–கி–றார்–கள். ஏபி நெகட்–டிவ் மிகவும் அரிய ரத்த– வகை. உலகில் ஏபி நெகட்டிவ் 0.6 சதவிகிதம் பேருக்கு மட்டுமே (த�ோரா–ய–மாக 167 பேரில் ஒரு– வருக்கு) உள்ளது இவ்வகையும், ஏபி பாஸிட்–டிவ் ரத்த வகை 3.4% பேருக்கும் உள்ளது. இந்தியா–வில் சத்– தீ ஸ்– க ர், மேகா– ல யா, உ.பி, அரு–ணா–சல – ப் – பி–ரதே – ச – த்–தில் ரத்த தானத்–திற்கு 50% தேவை–யுள்–ளது.


ப�ோன் புதுசு! ASUS ZenFone 5Z

த ை வ ா ன் த ய ா ரி ப ் பா ன ஆசுஸ் ஜென்ஃப�ோன் 5z, 4 ஜிபி ராம் நினைவகத்தோடு, ஆண்ட்ராய்ட் 8 ஆபரேட்டிங் சிஸ்டத்தோடு மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. அசப்பில் ஐப�ோன் அழகில் 6.2 திரை க�ொ ண ்ட ம�ொபை லி ல் பேட்– ட ரி முந்தைய ப�ோனை விட நேர்த்தி, கேலக்– ‌ஸி எஸ்9 ப�ோனை–விட குறைந்த விலை. தனது ஏஐ மூலம் தானியங்கு முறையில் வெளிச்சத்தை குறைக்– கும் வசதி, 12 எம்பி கேமரா, மு ன்னே 8 எ ம் . பி கே ம ர ா , 64 ஜிபி நினைவக வசதி, 3300 mAh பேட்டரி ஆகி–யவை இதில் உண்டு.

Nuu Mobile G3

5.5 இன்ச் திரை, ஃபேஸ் அன– லாக், 3டி ஃபிங்– க ர்– பி– ரி ண்ட் ஸ்கே– ன ர், 13 எம்பி பிளஸ் 5

எம்பி கேமரா, 4ஜிபி ராம், நீக்–கமு – டி – ய – ாத 3000mAh பேட்–டரி என்– ற ா– லு ம் நூகட் 7.1 ஓஎஸ்– தான் இதி– லு ள்– ள து. வேக– ம ாக சார்ஜ் ஏறும் திறன், அழகிய டிசைன் ஈர்க்–கி–றது.

LG V30S ThinQ

ஸ்நாப்டிராகன் 835 சிப், 6 இன்ச் திரை, 6 ஜிபி ராம், கூகுள் அசிஸ்– டெ ன்– ட�ோ டு இணைந்– துள்ளது எல்ஜி ப�ோன். ஏஐ ப�ோட்டோ எடுப்பது முதல் ஷ ா ப் பி ங் செய்வ து வ ரை திற–மை–யாக வேலை செய்–கி–றது.

Nokia 8110 4G

1 9 9 6 ம ா ட ல் ந�ோக் கி ய ா இஸ் பேக்! வழுவழு வாழைப்– பழ டிசைன், 2எம்பி கேமரா, பட்–டன் கீபேட், ஆண்ட்–ராய்ட் ஓ எ ஸ்ஸ ோ டு க ள மி ற ங் கி யுள்–ளது ந�ோக்–கியா. சில குறிப்– பிட்ட ஆப்–கள் மட்–டுமே இதில் இன்ஸ்–டா–லா–கி–யுள்–ளன.

30.03.2018 முத்தாரம் 05


அசாம் ரைஃபிள்ஸ்! இ

ந்தியாவின் பழமையான ஆ யு – த ப் – ப – ட ை – ய ா ன அ ச ா ம் ரைஃபிள்ஸ் படைப்–பி–ரிவு, எல்– லைப்– ப ா– து – க ாப்பு மற்– று ம் உள்– நாட்டு பாது–காப்பு என இரண்– டுக்–கும் உத–வு–கி–றார்–கள். அசாம் ரைஃபிள்–ஸின் வயது 183.

ற்–ப�ோ–தையை எண்–ணிக்கை 67 ஆயி–ரம். இப்–பட – ைக்கு தேவை– யான வீரர்–க–ளில் 70 சத–வி–கி–தம் இந்– தி ய ராணு– வ த்– தி – லி – ரு ந்து தேர்ந்–தெ–டுக்–கி–றார்–கள்.

மு

தல் மற்– று ம் இரண்– ட ாம் உல–கப்–ப�ோர்–க–ளி–லும், 1962 ஆம் ஆண்டு நடந்த இந்–திய சீனப்–ப�ோ– ரி–லும் ரத்–தம் சிந்தி ப�ோரா–டிய அச–காய வீரர்–கள் இவர்–களே.

06

முத்தாரம் 30.03.2018

1835

ஆம் ஆண்டு தேயிலைத்– த�ோட்டத்திற்கு காவலர்களாக உ ரு வ ா க்கப்பட்ட ப ட ை யே அசாம் ரைஃபிள்சாக பின்– னாளில் உரு–வா–னது. 1988-1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஆ ப – ரே – ஷ ன் ப வ ன் எ ன்ற பிளானை செயல்– ப– டு த்– தி – ய – த�ோடு, 1980 ஆம் ஆண்–டில் காஷ்– மீர் பிரி–வினை கிளர்ச்–சியை – –யும் ஒடுக்–கிய படை இது.

நா

க–லாந்து தேசிய ச�ோசி–ய– லிஸ்ட் கவுன்–சில், மக்–கள் விடு – த ல ை ப்பட ை , ம ணி ப் பூ ரி ன் தேசிய விடுதலை முன்னணி ஆகிய தீவி– ர – வ ாத அமைப்– பு – களை எதிர்த்து ப�ோரிட்டு வரு– கின்–ற–னர்.


1923 ஆம் ஆண்டு ஜப்–பா–னில்

ஏற்–பட்ட நில–நடு – க்–கத்–தின் விளை– வாக பெரும் தீவி–பத்து ஏற்–பட்–ட– தில் பதி–னைந்தே நிமி–டங்–க–ளில் 38 ஆயிரம் பேர் பலியானார்கள். முந்–தைய காலத்–தில் வாயாடிப்– ப ெண்க ள ை க் க ட் டு ப்ப டு த்த scold’s bridles எனும் தலைக்– கவசம் அணிவிக்கப்பட்டது. அமெ–ரிக்–கா–வின் லாஸ்ஏஞ்சல்– சி – லு ள்ள ஹ ா ர் ட் அ ட ்டா க் கிரில் ரெஸ்டாரண்டில் 158 கி.கி மேலுள்–ள–வர்–க–ளுக்கு சாப்–பாடு ஃப்ரீ. உடல்பருமன் க�ொண்ட மூன்று பே – ர் இந்த ரெஸ்டாரெண்– டில் அன்– லி – மி – டெட் – ட ாக சாப்– பிட்டே இறந்–துள்–ள–னர். ம த் – தி ய ஆ ப் பி ரி க்கா வி ன் முன்னாள் சர்வாதிகாரியான ஜீன் பெடல் ப�ோகாஸா, நாட்– டி –லுள்ள பள்ளி மாணவர்களின் சீருடையை தன் நிறுவனத்தில் வாங்க வற்புறுத்தினார். அதிக விலை கார–ண–மாக ப�ோராட்–டம் வெடிக்க, நூறு மாண– வ ர்– க ளை உடனே தூக்–கிலி – ட்டுக் க�ொன்–றார். இ ங் கி ல ா ந் தி ன் நெ டு ஞ் சாலைகளில் விபத்து ஏற்பட் டால், 2013 ஆம் ஆண்–டி–லி–ருந்து இன்– சி – டெ ன்ட் ஸ்கி– ரீ ன்– க ளை (ரப்– ப ர் தடுப்– பு – க ளை) வைத்து சம்– ப வ இடத்தை மறைத்து பய–ணிகளின் பதட்–டம் தணிக்– கின்–றன – ர்.

பிட்ஸ்!

30.03.2018 முத்தாரம் 07


புத்–த–கம்

புதுசு!

THE LEGEND OF JACK RIDDLE by H. Easson 264 pages Stone Arch Books பனி–ரெண்டு வய–தான ஜாக், தன் அத்தை ஜீஜியைப் பின்–த�ொ– டர்ந்து ரக–சி–யங்–க–ளைக் கண்–ட– றி–யும் வேடிக்கை விந�ோ–தங்–கள் நிறைந்த கதை இது. பிங்கோ விளை–யாட்–டில் ஜாக் ஒரு கட்– டத்– தி ல் பக– டை க்– க ா– ய ா– க வே ஆவது சுவா– ர – சி ய திருப்– ப ம். பேரா– சி – ரி – ய ர் ஆம்– பு – ர�ோ – சி – ய ஸ் உத– வி – யு – ட ன் எப்– ப டி சூனி– ய க்– கா–ரியை கைமா செய்–தார் ஜாக் என்–பதே கிளை–மேக்ஸ்.

Lumberjanes, Vol. 8: Stone Cold by Shannon Watters 112 pages BOOM! Box ஐந்து நண்–பர்–கள் ஒன்–றா–கச் சேர்ந்து க�ோடைக்– க ா– ல த்– தி ற்– காக ஜாலி ட்ரிப் ப�ோகி– ற ார்– கள். ப�ோகும் காட்– டி ல் எதிர்– பா– ர ாத எதி– ரி – க ளை சந்– தி த்து வேட்–டை–யாடி வெல்–கிற – ார்–கள். அவ்–வ–ள–வே–தான் லம்–பர்–ஜேன் புக்–கின் கதை. நியூ–யார்க் டைம்ஸ் இதழின் பெஸ்ட் செல்–லர் பட்–டி– யலிலுள்ள நூலை சந்–த�ோஷ – ம – ாக படிக்க முக்–கிய கார–ணம், இதன் படங்– க ளை அழ– க ாக வரைந்– துள்ள ஓவி–யர் கேரே பைட்ச்.

08

முத்தாரம் 30.03.2018


ம் ய – த இ

? ா த – ற துடிக்–கி

ந் தி ய ா வி ல் இ த ய ந �ோ ய் த�ொடர்பாக 53 சதவிகித இறப்–பு– கள் நிகழ்–வத – ாக ஹெல்த் சயின்ஸ் இணை–ய–த–ளம் தக–வல் தெரி–விக்– கிறது. “இதயம் ரத்தவ�ோட்டத்தை ச ரி வ ர இ ய ங ்க ச் – செய்தால் மட்டுமே உடல் இயங்கும். பல– வீ– ன மான இதயம் உயிரைக் க�ொல்வது உறுதி” என்கிறார் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜி – லு ள்ள அடன்ப்– ரூ க் மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர் சஞ்–சய் சின்கா. த�ோல், கல்லீரல், இதயம் ஆகிய மூன்றின் குணமடையும் தி ற ன் இ ய ல ்பா க வே மி க க் குறைவு. இதயத்தின் திறன் 0.5%. இந்நி–லை–யில் இத–ய–மாற்று ஒரே தீர்வு. விபத்தில் இறந்தவர் களின் உடலிலுள்ள இதயம் மட்டுமே இதற்கு உத–வும். இந்தியாவில்

இதயமாற்றுக்கு கட்ட– ண – ம ாக 18-40 லட்சம் ரூபாய் வசூலிக் கிறார்கள். மற்–ற�ொரு தீர்–வாக, ஸ்டெம்–செல்லை பாதிக்கப்பட்ட இதயத்தில் நேரடியாக செலுத் துவதை மருத்துவர்கள் பரிந் து ரை க் கி ன ்ற ன ர் . ஹ ா ர்ட் பேட்ச் என்பதை மூன்றாவது தீர்வாக சின்கா முன்வைக்கிறார். 2.5 ச.செ.மீ அளவில் லேபில் உ ரு வ ா க்க ப ்ப டு ம் இ த ய த் த சையை ஸ ்டெ ம் செல் மூலமாக உடலில் தேவைக்– கேற்ப ரத்தநாள செல்களாக, இ த ய த்தசை செ ல ்க ள ா க ம ா ற் றி ப் ப ய ன ்ப டு த்த ல ா ம் . ட்யூக் மற்றும் ஸ்டான்ஃப�ோர்டு ப ல ்கலைக்க ழ க ஆ ர ா ய் ச் சி யாளர்கள் உத–வி–யு–டன் தசை– செல்–களை ச�ோதித்து– வ–ருகி – ற – ார் சின்கா.

30.03.2018 முத்தாரம் 09


விண்–வெளி பிரை–வேட் லிட். க � ோல � ோ ச் சி வ ந ்த விண்– வ ெளி பந்– த – ய த்– தில் இப்– ப�ோ து தனி– யார் நிறு–வ–னங்–க–ளும் குதித்–துள்–ளன. ஸ்பேஸ் எக்ஸ் எலன் மஸ்க், வர்– ஜின் ரிச்–சர்ட் பிரான்– சன் ஆகி– ய�ோ ர் உல– க– ள – வி ல் விண்– வ ெளி டூர் உள்–ளிட்–ட–வற்றை பிர– ப – ல ப்– ப – டு த்தி வரு– கின்– ற – ன ர். தற்– ப�ோ து இந்–தி–யா–வி–லும் இதற்– கென தனி– ய ார் நிறு– வ–னங்–கள் த�ொடங்–கப்– பட்டுள்ளன. கடந்த மாதம் பிப்.6 அன்று எலன்– மஸ்க் விண்– வெ–ளிக்கு தன் டெஸ் லா காரையே அனுப்பி சுற்–றி–வ–ரச்–செய்–தார். எ ல ன் – ம ஸ் க் கி ன் மு ய ற் சி கள்தா ன் மைசூரிலுள்ள பெல்– லாட்– ரி க்ஸ் ஏர�ோஸ்– பேஸ் நிறு–வ–னத்–தைச் சேர்ந்த ர�ோகன் கண–

10

முத்தாரம் 30.03.2018

- விக்–டர் காமெஸி

Joe cummings

நாசா, இஸ்‌ர�ோ என


ப– தி க்கு இன்ஸ்– பி – ர ே– ஷ ன். தன் 22 வய–தில் இந்–நி–று–வ–னத்–தைத் த�ொடங்–கிய ர�ோகன், 2016 ஆம் ஆண்டு இஸ்‌ர�ோவுடன் ஒப்–பந்–தம் செய்–யும – ள – வு முன்–னேறி – யு – ள்–ளார். மேலும் வணி–க–ரீ–தி–யி–லான ராக்– கெட் த�ொழிற்–நுட்–பத்–திற்–கான குடி–ய–ர–சுத்–த–லை–வர் விரு–தை–யும் பெற்–றுள்–ளது இந்த நிறு–வ–னம். “ராக்–கெட்–டுக – ள் தற்–ப�ோது 40 ட்ரான்ஸ்–பாண்–டர்–களை தூக்–கிச்– செல்கிறது என்றால், எரிப�ொருள் பயன்பாட்டை குறைத்தால் 108 ட்ரான்ஸ்பாண்டர்களை சுமந்து செல்ல முடியும்” என ஆர்– வ – மாக பேசு–கி–றார் ர�ோகன் கண– பதி. உந்து– வி– சை க்கு மர– ப ான வேதிப்பொருட்களை பயன் படுத்துவதற்கு மாற்றாக எலக்ட்– ரிக் முறையை இவர் பரிந்–துரை – க்– கி–றார். 400 பில்லியன் டாலர்கள் க�ொட்டும் துறையான விண் வெளி அறிவியலில் 49 ஆண்டு க ா ல அ னு ப வ ம் க � ொண்ட இஸ்‌ர�ோ, பல்–வேறு வன்–ப�ொருள் தேவை–களு – க்கு மூன்–றா–வது நபர்– க–ளையே நாடி வரு–கிற – து. இதன் துணை அமைப்– ப ான ஆண்ட்– ரிக்ஸ், சீனா, அமெ–ரிக்கா, ஐக்–கிய அரபு அமீ–ரக – ம் ஆகிய நாடு–களை – ச் சமா–ளித்து பெறும் வரு–மா–னம் 2 5 0 மி ல் லி ய ன் ட ா லர்க ள் . விண்–வெளி ஆராய்ச்–சியிலுள்ள

முக்கிய நிறுவனங்களைப் பார்த்– து–விடுவ�ோம். இந்–தி–யா–வில் 150 ஆராய்ச்சி நிலை–யங்–களை வைத்–தி–ருக்–கும் ந�ோப�ோ நான�ோ டெக்– ன ா– ல – ஜிஸ் நிறு–வன – ம், 2011 ஆம் ஆண்டு த�ொடங்–கப்–பட்–டது. தற்–ப�ோது அமெ–ரிக்–கா–விலு – ள்ள கென்–டக்கி ஆய்–வு–மை–யத்–தில் க்யூப் செயற்– கைக்–க�ோள்–களை உரு–வாக்–கும் பணி–யில் இந்–நி–று–வ–னம் ஈடு–பட்– அங்கித், ராகவ்

டுள்–ளது. எக்–ஸ�ோ–வி–யன் டெக்– னா–ல–ஜிஸ், முதன்–மு–த–லில் கான்– சாட்(CANSAT) என்ற மாடலை 65 ஆயி–ரம் ரூபா–யில் உரு–வாக்–கி– யது. தற்–ப�ோது பெஸ் பல்–க–லைக்– க–ழ–கத்–தில் ஆய்–வ–கத்–து–டன் ஒப்– பந்–த–மிட்டு சவுண்ட் ராக்–கெட்– களை தயா– ரி த்து வரு– கி – ற து. இதைப்–ப�ோ–ல–வே–தான் அனிரா வி ண் – வ ெ ளி நி று – வ – ன – மு ம் . உள்நாட்டில் அனுமதி கிடைக்– காத நிலையில் இந்தியாவுக்கு வெளி– யி ல் புர�ோ– ட�ோ ஸ்– ட ார்

30.03.2018 முத்தாரம் 11


சாட்சர்ச்

12

முத்தாரம் 30.03.2018

கதாதர் ரெட்டி

என்ற நிறு–வன – த்–துட – ன் இணைந்து செயற்– கை க்– க �ோள்– களை தயா– ரித்து வரு–கி–றார் இதன் நிறு–வ–ன– ரான ரகு–தாஸ். ஆசியா, மத்–திய கிழக்கு நாடு– க ள், ஆப்– பி – ரி க்கா ஆகிய இடங்–க–ளி–லும் அனி–ரா– வுக்கு பிஸி–னஸ் உண்டு. இதில் யாரும் த�ொடாத கல்வியை தன் ஐடி–யா–வாக்–கியு – ள்– ளார் சச்சின் பம்பா. “நிலவை, நட்சத்திரங்களை, கிரகணங்– களைப் பார்க்க குழந்– தை – க ள் விரும்–பு–வார்–கள். அவர்–க–ளுக்கு வானி–யலை ச�ொல்–லித்–த–ரு–வது –தான் எங்–கள் வேலை” என புன்– ன– கை க்– கு ம் சச்– சி ன், 2001 ஆம் ஆண்–டி–லி–ருந்து ஸ்பேஸ் எனும் நிறு–வ–னத்தை நடத்–தி–வ–ரு–கி–றார். ராஜஸ்–தா–னில் ஆல்–வார் என்ற இடத்–தில் த�ொலை–ந�ோக்கி உள்– ளிட்ட சாத–னங்–களை ப�ொருத்தி, ராக்–கெட்–டுக – –ளில் சிறு–வர்–களை விண்–வெளி டூருக்கு அழைத்துச் செல்–வது ப�ோன்ற விஷ–யங்–களை சாத்–தி–யப்–ப–டுத்–து–கி–றார் சச்–சின்.

“ஜே.வி. நார்–லி–கர் எழு–திய நூல்–தான் இன்ஸ்–பிர – ே–ஷன். எங்–க– ளது ராக்–கெட்–டீர்ஸ் ஸ்டார்ட்– அப், 12-22 வய– து க்– கு ட்– ப ட்ட மாண–வர்–க–ளுக்கு இயற்–பி–ய–லின் அடிப்– ப–டையை – க் கற்–றுத்–தர உத– வு–கிற – து. டெல்டா எக்ஸ், த�ொழிற்– சாலை தரத்–தி–லான கல்–வி–யைக் கற் று த ்த ரு கி ற து ” எ ன் கி ற ா ர் ககன். இவ–ரின் ஐஐ–எஸ்டி எனும் நிகழ்ச்சி, இஸ்‌–ர�ோ–வு–டன் செய்த – யி – ல் நடை– ஒப்–பந்–தம் அடிப்–படை பெ–றுகி – ற – து. நாரா–யண – ன் பிர–சாத்– தின் துருவா ஸ்பேஸ், சாட்–சர்ச் ஆகிய ஸ்டார்ட்– அ ப் முயற்– சி – க–ளும் 2024 ஆம் ஆண்–டில் செவ்– வா–யில் மனிதர்கள் கால் வைக்– கும் நம்–பிக்கை தரு–கின்–றன.


நி

நில–வில் பேச–லாம்!

ல–வில் கால்–வைத்த பழம்–பெ–ரு– மையை செவ்–வா–யில் ஆராய்ச்சி நடத்–தும் இன்–றைய காலத்–தில் பேசிக்கொண்டிருந்தால் நன்றா– கவா இருக்–கும்? விரை–வில் நில– வில் நின்று பூமிக்கு ப�ோன் பேச– லாம். இ ங் கி ல ா ந ்தை ச் சே ர ்ந ்த வ�ோடஃ–ப�ோன் நிறு–வ–னத்–தின் முயற்சியில் அடுத்த ஆண்டு வ�ோடஃ– ப �ோன் மற்– று ம் ஆடி, ந�ோக்– கி யா ஆகிய மூன்று நிறு –வ–னங்–க–ளின் ஆத–ர–வில் அங்கு 4ஜி நெட்– வ�ொர்க் அமைக்– க ப்– ப–ட–வி–ருக்–கிற – து. விண்–வெ–ளி–யில் த�ொழில்– நு ட்ப ப�ொருட்– க ளை உரு– வ ாக்– கு – வ – த ற்– க ான வேலை–

க– ளு க்கு ந�ோக்– கி யா ப�ொறுப்– பேற்–றுள்–ளது. இந்தப் ப�ொருட்– க– ளி ன் எடை ஒரு பாக்– கெ ட் சர்க்– க – ரை – யி ன் எடை– ய ை– வி – ட – வும் குறைவு. ஸ்பேஸ் – எ க்ஸ் ஃபால்–கன் 9 ராக்–கெட் மூலம் விண்–வெ–ளிக்கு செலுத்–தப்–ப–டும் திட்–டத்தை பிடி–ச–யின்–டிஸ்ட்ஸ் எ னு ம் ப ெர் லி ன் நி று வ ன ம் ப�ொறுப்பேற்று செய்யவிருக் கிறது. “இத்திட்டம் ம�ொபைல் நெட்வொர்க் பற்றிய அடிப்– படையை இன்னும் புதுமைத்– தி–றன் க�ொண்–ட–தாக மாற்–றும்” என்–கிற – ார் வ�ோடஃ–ப�ோன் ஜெர்– மனி இயக்– கு – ந ர் ஹான்– னெஸ் அமெட்ஸ்–‌ –ரெய்ட்–டர்.

13


மனை–வி–யைப் பிரிந்து வாழும்

நர்–சரி ஆசி–ரிய – ர – ான லூகா–ஸுக்கு ஓரே ஒரு மகன் உண்டு. லூகா– ஸின் நெருங்– கி ய நண்– ப – ர ான திய�ோ–வின் மகள் கிளாரா படிப்–ப– தும் லூகா–ஸின் பள்–ளியி – ல்–தான். ஆசி–ரி–யர், மாணவி என்–ப–தைக் கடந்த நட்பு கிளாராவுக்கும் லூயிஸுக்கும் உருவாகிறது.

14

முத்தாரம் 30.03.2018

லிஜி ஒரு நாள் கிளாரா வீட்டில் இருக்கும்– ப�ோது அவளுடைய அண்ணனும், அவ– னி ன் நண்– ப–னும் விளை–யாட்–டாக ஐபே–டி– லுள்ள ஆபா–சப் படத்தை கிளா– ரா–வுக்கு காட்–டு–கி–றார்–கள். அடுத்த நாள் கிளாரா, பள்ளி முடிந்– தும் வீட்–டுக்–குப் ப�ோகா– ம ல் வ கு ப் – பி – ல ே யே அ ம ர் ந் –


தி–ருக்–கி–றாள். ஆசி–ரி–யர் லூகாஸ் தன்–னிட – ம் தவ– றாக நடந்–து–விட்–ட–தாக பள்ளி முதல்– வ – ரி – ட ம் ப�ொய்க்–குற்–றம் சாட்–டு– கி–றாள். கிளா–ரா–வைத் து ரு வி வி ச ா – ரி க் – கு ம் பள்ளி நிர்–வா–கம், அவள் ச�ொல்– வ து உண்மை என நம்பி, லூகாஸை வெ று க்க ஆ ர ம் – பி க் – கி– ற ார்– க ள். லூகாஸ் தன் மீது விழுந்த பழிச்– ச�ொல்லை எ ப் – ப டி எ தி ர் – க�ொ ள் – கி – ற ா ர் என்– ப தே ‘தி ஹன்ட்.’ திரைப்–ப–டம்.

சர் நிக்–க�ோ–லஸ் வின்–டன்

ரு டி.வி சேன– லி ல் சிறப்பு விருந்–தி–ன–ராக மு தி ய வ ர் ஒ ரு வ ர் அழைக்கப்பட்டிருந்– தார். அவர் மேடைக்கு வந்–த–தும், பார்–வை–யா– ளர்–க–ள் எழுந்து நின்று எழுப்–பிய கர–க�ோ–ஷத்– தில் அரங்–கமே அதிர்ந்– து–ப�ோன – து. யார் அவர்? 1938ம் ஆண்டு ஹிட்– ல–ரின் வதை முகா–மில் அடைக்–கப்–பட்–டி–ருந்த 6 6 9 யூ த க் கு ழ ந் – தை –

மீ ட்டெ டு த் து க ளை ப் ப த் தி ர ம ா க இங்– கி – ல ாந்– து க்– கு க் க�ொண்டு வந்– த ார் இளைஞரான நிக்கோலஸ் வின்டன். ப�ோரி– ன ால் பெற்– ற�ோரை இழந்த இக்– கு–ழந்–தைக – ள் அனை–வரு – ம் செக். நாட்–டைச் சேர்ந்–தவ – ர்–கள். ஆதரவற்ற குழந்தைகளைக் காப்–பாற்–றிய இளை–ஞர் இது–பற்றி தன் – ம் மூச்சு விட– மனை–விய – ைத் தவிர யாரி–டமு வில்லை. 50 ஆண்–டுக – ளு – க்–குப் பின் 1988 ஆம் ஆண்–டில் நிக்–க�ோ–ல–ஸின் மனைவி தன் கணவ–ரின் சாகசப்பணியைப் பற்றி ஒரு நிரு–பரி – ட – ம் தெரி–விக்க, உலகெங்–கும் நிக்–க�ோ– லஸ் வின்–ட–னின் பெயர் உடனே பிர–ப–ல– மா–கி–றது. டிவிக்கு அழைக்–கப்–பட்–டி–ருந்த – ஸ் சிறப்பு விருந்–தின – ர் சாட்–சாத் சர் நிக்–க�ோல வின்டன்தான். அவரைச்சுற்றி அமர்ந்– திருந்த பார்வையாளர்கள் அனைவரும் குழந்தைப்பருவத்தில் நிக்கோலஸின் கைகளால் உயிர்த்தவர்கள் என்பதை நான் ச�ொல்லவும் வேண்டுமா?

30.03.2018 முத்தாரம் 15


திரிஷா ஷ்ரூம், ஜில் குபித் 36

ஹா ர்– வ ர்ட்

பல்– க – ல ை– யி ல் படித்–தவ – ர்–கள – ான திரிஷா ஷ்ரூம், ஜில் குபித் இரு– வ – ரு ம் சூழல்– கே–டுக – ளை – ப்–பற்றி தங்–களி – ன் குழந்– தை–களி – ட – ம் பேசு–வத – ற்கு முயற்–சித் –த–னர். அப்–ப–டித்–தான் பிறந்–தது டியர் டுமார�ோ இணை–ய–த–ளம். “சூழல் பிரச்–னை–க–ளைப் பற்றி என் மகளுக்குப் புரியவைப்பது

16

முத்தாரம் 30.03.2018

குறித்து ய�ோசித்– த – ப�ோ – து – த ான் டியர் டுமார�ோ ஐடியா கிடைத்– தது. சிறந்த எதிர்– க ா– லத்தை குழந்–தை–க–ளுக்கு உரு–வாக்–கு–வது நமது கட–மைத – ானே!” என்–கிற – ார் ஷ்ரூம். டி ய ர் டு ம ா ர � ோ எ ன்ப து இணையக் குழு. இதில் கடிதம், ஒளிப்–ப–டங்–கள், வீடிய�ோ என


எத–னையு – ம் பதிவு செய்து அசத்–த– லாம். தற்–ப�ோ–து–வரை 500 கடி– தங்கள் இதில் எழுதி பரிமாறப்– பட்டுள்ளன. “பருவச்சூழல் மாறுபாட்டை நாம் நம் குழந்– தை–க–ளின் கண்–க–ளின் வழி–யாக பார்ப்–பது இன்–றைய அவ–சி–யத்– தே–வை” என புன்னகையு–டன் பேசு–கி–றார் குபித். எதிர்–கா–லத்– தில் குழந்–தைக – ளு – க்கு பத்–தா–யிர – ம் கடி–தங்–களை அனுப்–புவ – த�ோ – டு 2 க�ோடி மக்–களை டியர் டுமா–ர�ோ– வில் சேர்ப்–பதே ஷ்ரூம் மற்–றும் குபித்–தின் இலக்கு. நி று வ ன த் தி ன் நி க ழ் ச் சி க ள் , நி தி திரட்டுவது, ஐடி–யாக்– கள் எழு–து–வது, விளக்– கு– வ து ஆகி– ய – வ ற்றை தி ற ம் – ப ட ச ெ ய் – யு ம் குபித், ஹார்–வர்டு கென்– னடி பள்–ளியி – ல் ப�ொது–நிர்– வா–கம் படித்–தவ – ர். டெட் உள்– ளிட்ட நிகழ்–வுக – ளி – லு – ம் பங்–கேற்று உரை–யா–டியு – ள்–ளார். அதே ஹார்– வர்டு கென்னடி பள்ளியில் சூழல் ப�ொரு–ளா–தா–ரம் கற்ற திரிஷா, டியர் டுமார�ோ தளத்–தில் அடிப்– ப– டை – க ளை வகுத்தளித்திருக் கி–றார். உயி–ரிய – ல் பட்–டத – ா–ரிய – ான திரிஷா, சூழல் சட்–டங்–க–ளைக் குறித்த ஆய்வை பத்தாண்டு க ளு க் கு மேல ா க ச ெ ய் து வருகி–றார்.

பக–தூர் ராம்–ஸி

“நம் குழந்–தை–கள், பேரப்–பிள்– ளை–க–ளுக்கு கடி–தம் எழு–து–வ–து– தான் இதில் முக்கியமானது. குறிப்பிட்ட சூழல் பிரச்னை– க ளை ந ா ம் எ ப் – ப டி உ ண ர் – கி– ற�ோ ம், தீர்– வு க்கு முயற்– சி க் கி–ற�ோம் என்–பது இதில் ஆவ–ண– மா–கி–றது. தற்–ப�ோது கடி–தங்–கள், காண�ொளி, ஒளிப்படங்கள் என ஆர்வமுள்ளவர்கள் பங்–க– ளிக்–கிற – ார்–கள்” என்–கிற – ார் குபித். இத்–திட்–டத்–திற்–கான ஊக்–கத்தை கரிம எரி–ப�ொ–ருட்–கள் விரை– வில் தீர்ந்–து–வி–டும் என்ற எச்சரிக்கை ஏற்படுத்தி– யுள்ளது.எழுதியதில் உங்– க – ளு க்கு பிடித்த கடி– த ம் எது என்ற க ே ள் வி க் கு , “ டெ ன் னி சி யை ச் சேர்ந்த க ள ப்ப ணி – யாளர் தன் மகளுக்கு எழு– தி ய கடி– த ம் எனக்கு அசத்தல் இன்ஸ்பிரே–ஷன். மக– ளின் இயற்கை ஆர்–வத்–த�ோடு த�ொடங்கி சூழல் மாறு– ப ாட்– டைப் பற்றி பேசும் அந்த கடி–தம் எனக்கு ர�ொம்–பவே ஸ்பெ–ஷல்” என நெகிழ்–கி–றார் குபித். மக்–கள் இணைந்து சூழல் கேட்–டிற்கு எதி– ர ாக ப�ோராடுவார்கள். அன்பு நிறைந்த ஆர�ோக்– கி ய உல– க ம் த�ொடங்– கு ம் என்– ப து குபித், திரி–ஷா–வின் நம்–பிக்கை.

30.03.2018 முத்தாரம் 17


பி ர ா ன் சி ன்

ப ா ரீ சி லு ள ்ள லூவ்ரே அருங்காட்–சி–ய–கத்–தில் பரு–வச்–சூ–ழல் மாறு–பா–டு–க–ளால் அகதிகள் இடம்பெயர்வதை ப�ோராட்ட அமைப்பினர் புது– மையான முறையில் கவனப்– ப–டுத்திய காட்சி இது. ட�ோட்– டல் எனும் எண்ணெய் நிறு– வனம் ப�ோராட்ட அமைப்– பி ன ரு க ் கா ன நி தி யு த வி க் கு ப�ொறுப்பேற்றுள்ளது.

கவ–னத்தை

ஈர்ப்–ப�ோம்! 18


19


ஆணா, பெண்ணா?

ஜே

பதினைந்தாம் லூயி

ம்ஸ் பேரி என்ற பெண் வாழ்ந்த காலம் 1799-1865 வரை. அயர்–லாந்–தில் ஆறு–வ–யது குழந்– தை–யாக லண்–டனு – க்கு தன் தாயு– டன் வந்–த–வள் தாயை அத்தை என அறி–முக – ம் செய்து பேசு–வாள். சூப்–பர் ஐக்யூ க�ொண்ட பேரி, எடின்–பர்க் பள்–ளி–யில் சேர்ந்து படித்து பனிரெண்டு வய– தி ல் மருத்– து வப்பட்டம் பெற்றாள். டாக்–டர் பேரி என்ற சர்–ஜ–னுக்கு உத–வி–யாக பல நாட்–கள் வேலை செய்–தாள். பின் பிரிட்–டிஷ் ராணு– வத்– தி ல் டாக்– ட – ர ாக 1813 ஆம்– ஆண்டு தன்னை பதிவு செய்–து– க�ொண்–டாள். தன்னை ஆணாக க ா ட் டி க்க ொ ண் டு இ தனை சாதித்–தாள் என்–பதே முக்–கி–யம். ராணு–வத்–தில் அவளை தென்– ஆப்–பி–ரிக்–கா–விற்கு பணி–மாற்–றம் செய்–த–னர். ராணுவ மருத்–து–வ– ம–னை–க–ளில் பல்–வேறு மாறு–தல்–

ரா.வேங்–க–ட–சாமி 20

முத்தாரம் 30.03.2018


ஜேம்ஸ் பேரி

களை செய்து பெயர் பெற்–றாள். பின்–னர் பிளா–ரன்ஸ் நைட்–டிங்– கேல் பின்– த�ொ – ட ர்ந்– த து பேரி– யின் பணி–க–ளைத்–தான். குதிரை மீத–மர்ந்து ராணுவ வீரர்–களை ஆளுமை செய்த பேரி, விரை– வில் பிர–ப–ல–மா–னார். 1822 ஆம் ஆண்டு பேரி, ராணுவ மெடிக்–கல் – ாக பதவி உயர்வு இன்ஸ்–பெக்–டர பெற்–றார். அவர் தன் உடலை சரி– யாக மூடா–மல் தூங்–கி–ய–ப�ோது இரண்டு ஆபீ– ச ர்– க ள் அவரை ப ெ ண் எ ன அ டை ய ா ள ம் கண்– டு – க�ொ ண்– ட – ன ர். ஆனால் அவர்க–ளையும் பேரி சமா–ளித்–தது அவ–ருக்–கே–யான சமர்த்து. கனடா மருத்–து–வ–ம–னை–யில் கடைசியாக வேலை செய்து 1865 ஆம் ஆண்டு பேரி இறந்–த– ப �ோ து அ வ ர ை அ ட க் – க ம் செய்த பெண்–கள் “இந்த ஜென– ரல் ஒரு பெண்” என அல–றி–ய– ப�ோ–து–தான் உலகமே அவரை பெண் என அறிந்து தூக்கம் விழித்து எழுந்–தது. சார்–லஸ் எனும் பெண்! பிரான்– சி ன் டானே– ரி – யி ல் வக்– கீ – லி ன் மக– ன ாகப் பிறந்த சார்–ல–ஸுக்கு அவ–னின் அம்மா பெண்–க–ளின் உடையை அணி– வித்து, அழகுபார்ப்பது வழக்கம். சக�ோ–த–ரி–யின் உடை–கள் சார்–ல– ஸிற்கு அப்–ப–டியே ப�ொருந்–தின. பாரி–சில் மஜா–ரின் கல்–லூ–ரி–யில்

9

30.03.2018 முத்தாரம் 21


படித்த சார்–லஸ், நிதி இலாகா செய–லா–ளர – ாக பணி–யாற்–றின – ார். பதி–னைந்த – ாம் லூயி–யின் காதலி மேடம் பம்படாரை பெண் வேட– மி ட்டு ஏமாற்– று – கி – றேன் என பெட் கட்–டி–னார் சார்–லஸ். இதில் மன்–னரே அசந்–து–ப�ோய், சார்– ல ஸை ஒற்– ற ர் படை– யி ல் சேர்த்–துக்–க�ொண்–டார். 1755 ஆம் ஆண்டு ரஷ்–யா–வுட – ன் ராஜீய உறவு பேண விரும்–பிய பதி–னைந்–தாம் லூயி, டக்–ளஸ் மற்–றும் சார்–லஸை அனுப்–பிவைத் – – தார். டக்ளஸின் உறவுப்பெண் என அறிமுகமான சார்லஸ் ப ெ ண் வே ட மி ட் டி ரு ந்தா ர் . பிரான்ஸ் - ரஷ்யா ஒப்பந்தம் வெற்–றிய – டை – ய மகிழ்ந்த மன்–னர்

22

முத்தாரம் 30.03.2018

லூயி, சார்லஸை ராணுவப்– பிரிவுக்கு தலைவனாக்கினார். 1793 ஆம் ஆண்டு சார்– ல ஸை பிரான்ஸ் நாட்டு தூத–ர–கத்–தில் பணிக�ொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள். இங்கிலாந்தை உளவறிவதே முக்கியப்பணி. ஆனால் அங்கிருந்த மேலதி– காரிய�ோடு சார்லசிற்கு உறவு கெட, பெண்–ணாக வேட–மிட்டு நடிக்–கும்–படி ஆயிற்று. பி ன் 1 7 7 7 ஆ ம் ஆ ண் டு பிரான்ஸ் திரும்–பிய சார்–லஸ், 1785 ஆம்– ஆண்டு இங்–கில – ாந்–துக்கு திரும்பி வாள் வீச்–சுக்–கென பள்ளி த�ொடங்கி பைசா பார்த்–தார்.

(அறி–வ�ோம்)


பாக்–டீ–ரியா

க்ரீம்!

க�ோ

ட ை க ் கா ல ங ்க ளி ல் – ப யன்படுத்தும் சன்ஸ்க்ரீன் க் ரீ ம்க ளி ல் o x y b e n z o n e , o c t i n o x a t e ஆ கி ய வ ே தி ப் – ப�ொ–ருட்–கள்– உள்–ளன. த�ோலில் சூ ரி ய வெப்ப த் தி ன ா ல் ஏற்படும் காயங்கள், த�ோல் புற்றுந�ோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் இந்த க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள்– சுற்றுச்– சூ–ழ–லுக்–கும் த�ோல் அலர்–ஜிக்– கும் மிக முக்– கி ய கார– ண ம். 1 4 ஆ யி – ர ம் டன் – க ள் ச ன் ஸ்க்ரீன் ப�ொருட்கள் கடலில் கலக்–கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சிவப்பு பாசி– யிலிருந்து ஷின�ோ–ரின் என்ற அமின�ோ அமிலத்தை மாற்–றுப் ப�ொருட்களாக க்ரீம்களில் பயன்படுத்த ஆய்வுகள் செய்து– வ–ருகி – ன்–றன – ர். ஆனால் இதனை நீண்ட– நாட்கள் வளர்த்து வேதிப்– ப �ொ– ரு ளை பக்– கு – வ ப்– ப – டு த் – து ம் தேவை யு ள்ள து . இதற்கு மாற்றாக Synechocystis எனும் சயன�ோ– பாக்டீரியத்தை வ–ளர்த்து 2.37 ml ஷின�ோ–ரினை பெறுகிறார்கள். ச�ோதனை நடத்தப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி முறை விரைவில் சந்தைப்– படுத்தப்பட இருக் கி–றது.

30.03.2018 முத்தாரம் 23


– ன்! வ லை

– தனி–மையி தெ

ல்

ன் ஆப்–பி–ரிக்–கா–வின் பிரிட்டோ–ரி–யா–வில் பிறந்த எலன் மஸ்க், 1995 ஆம்–ஆண்டு ஸ்டான்ஃ–ப�ோர்டு பல்–க–லைக்–க–ழ–கத்–தில் சேர்ந்து இரண்டே நாட்–க–ளில் தன் படிப்பைக் கைவிட்–டார். தன் ஒன்–பது வய–திலேயே – பிரிட்–டா–னிகா என்–சைக்–ள�ோ–பீடி – யா முழு–வது – ம் படித்து முடித்த ஐக்யூ ஆளுமை.  ஒரு வாரத்–திற்கு எட்டு டயட் க�ோக் குடிக்–கும் நவீ–னன் எலன் மஸ்க். பத்து படுக்–கை–ய–றை–கள் க�ொண்ட வீட்டை வாட–கைக்கு எடுத்து தன் பென்–சில்–வே–னியா பல்–க–லைக்–க–ழக நண்–பர் அடிய�ோ ரெசி–யு–டன் தங்–கி–யுள்–ளார்.  காலை–யில் 7 மணிக்கு எழுந்து, மதி–யம் 1 மணிக்கு தூங்–கப்– ப�ோய்–வி–டும் எலன் மஸ்க், ஒரு வாரத்–திற்கு நூறு மணி–நே–ரம் உழைக்– கி–றார்.  மூன்று திரு–ம–ணங்–க–ளில் ஐந்து குழந்–தை–கள் பெற்ற எலன்– மஸ்க், தன் எட்டு நிறு–வன – ங்–களி – ன் மூலம் சம்–பா–தித்–தது ரூ.1.37 லட்–சம் க�ோடி.  பனி–ரெண்டு வய–தில் பிளாஸ்–டர் எனும் வீடி–ய�ோ–கே–முக்கு க�ோடிங் எழுதி விற்று ரூ.32 ஆயி–ரம் சம்–பா–தித்த ஜீனி–யஸ் ராஜா.

24

முத்தாரம் 30.03.2018


–வுக்கு ா ய – லி – ெ ம அ

? சு ச் ா ன – என்

1937

ஆம் ஆண்டு விமா– னத்–தி ல் உல–கைச்–சு ற்–றி – வ ர உற்– சா–க–மாகச் சென்ற அமெ–ரிக்க விமானி அமெ–லியா இயர்ஹர்ட் காணாமல் ப�ோனார். பல ஆண்டு களாகத் தேடியும் கிடைக்–காத அமெலியாவைப் பற்றி புதிய

தக–வல்–கள் தெற்கு பசி–பிக் தீவி–லிரு – ந்து கிடைத்–துள்–ளது. 1940 ஆம் ஆண்டு நிகு– ம ா – ர�ோ – ர�ோ – வி – லி – ரு ந் து கி ட ை த்த எ லு ம் – பு – க ள் சிறிது நம்பிக்கை தந்தன. அ தனை ஆ ர ா ய ்ந்த டாக்டர் ஹூட்லெஸ், அது இயர்ஹட்டுடையது அல்ல; ஆண் ஒரு– வ – ரு – டை– ய து என்று கண்டு பி டி த்தார் . தற்போ து டென்–னஸ்சி பல்–கலைக் – – க–ழக – த்–தைச் சேர்ந்த டாக்– டர் ரிச்–சர்ட் ஜான்ட்ஸ் தலைமை யி ல ா ன குழு, மண்டைய�ோடு உ ள் ளி ட்ட வ ற்றை ஆராய்ந்து, ஃப�ோர்– டி ஸ் க் எ ன ்ற மென் – ப � ொ ரு ளை ப் ப ய ன் ப டு த் தி ஆ ர ா ய ்ந்த ன ர் . இதில் ஆய்வு முடிவுகள் நூறு சதவிகிதம் இயர்ஹட்டோடு ப � ொ ரு ந் தி யி ரு க் கி ற து . மே ல் கை எலும்பு, கால் முன்னெலும்பு ஆகியவையும் வேறுபாடின்றி ப�ொருந்தியிருக்கின்றன.“இது முழுமையான ஆய்வு அல்ல; இ ன ்றை ய ஆ ய் வு க ள் மூ ல ம் கிடைத்த ஆதாரங்கள் அவை அமெலியாவினுடையது என்று உறு–திப்ப–டுத்–து–கின்–ற–ன” என்–கி– றார் ஆய்–வா–ளர் ஜான்ட்ஸ்.

30.03.2018 முத்தாரம் 25


ரெபெக்கா

ஹ�ோஸ்–கிங்

பி

பிசி த�ொலைக்– க ாட்– சி – யி ல் ஒ ளி ப ்ப தி வ ா ள ர ா க ப் ப ணி – யாற்–றிய ரெபெக்கா, ஹவா–யில் மாட்–பரி நக–ரில் கடல் உயி–ரி–கள் பி ள ா ஸ் டி க் கு க ளை த் தி ன் று செரிக்க முடி–யா–மல் இறப்–பதை ஆவ–ணப்–ப–ட–மாக்கி உல–கையே அதிர வைத்த சூழல்–நேய கேமரா மனுஷி. மே 2007 ஆம் ஆண்– டி ல் ஐர�ோப்–பா–வி–லேயே முதல் நக–ர– மாகவும் பிளாஸ்–டிக் இல்–லாத நக–ரம – ா–கவு – ம், 80 க்கும் மேற்–பட்ட இடங்–கள் தூய்–மை–யாக பிளாஸ்– டிக் ஃப்ரீ இடங்–க–ளாக மாறி–யுள்– ளன. இங்–கிலா – ந்–தின் லண்–டனி – ல் ஆண்–டிற்கு உள்ளூர் நிர்வாகங்–

45

26

முத்தாரம் 30.03.2018

ச.அன்–ப–ரசு


க–ளில் கழி–வாகத் தேங்–கிய 4 பில்–லி– யன் டன் பிளாஸ்–டிக் பைகளை அகற்–றும் முயற்சி த�ொடங்–கியு – ள்– ளது. ஆனால் ரெபெக்கா நமக்கு ச�ொல்– வ து, காந்தி முன்– ன மே கூறிய “மாற்–றத்தை உங்–க–ளி–ட–மி– ருந்து த�ொடங்–குங்–கள்” எனும் அற்–புத மந்–தி–ரச்–ச�ொல்–லை–யே– தான். ரெபெக்– க ா– வி ன் குடும்– ப ம் மாட்–பரி நக–ர–ரு–கில் லெகாம்பே பண்–ணை–யில் வசித்–த–ப�ோ–தி–லி– ருந்தே, இயற்கை மீதான ஆர்– வத்தை பெற்–ற�ோ–ரின் வ ழி யே பெற் – றி – ரு க்– கி– ற ார் ரெபெக்கா. பிபிசியின் இயற்கை த � ொ ட ர் – பா ன வேலைக்கு ரெபெக்கா கேமரா தூக்கிக் கிளம்– பி – ய – த ற் கு இ ய ற்கை ஆர்–வமே முக்–கிய கார– ணம். “எனக்கு ப�ோட்–ட�ோ–கி–ராபி மீது ஆர்– வ ம் வந்– ததே எங்– க ள் இயற்கை சூழ்ந்த பண்– ணை – யில்– தா ன். பின்– ன ா– ளி ல் பிபி– சி– யி ல் கேம– ர ா– மே – ன ாக பத்து ஆ ண் டு க ள் ப ணி பு ரி ந்தே ன் ” என ஆர்வமாகப் பேசுகிறார் ரெபெக்கா. டேவிட் அட்–டன்– பர�ோ உள்ளிட்டவர்கள�ோடு இணைந்து பணி– ய ாற்– றி – யு ள்ள ரெபெக்கா பணி–நிமி – த்–தம் உல–கம்

முழு–வது – ம் சுற்–றும்–ப�ோது நிலக்–கரி சுரங்–கங்–கள், காடு அழிப்பு ஆகி–ய– வற்றைக் கண்டு மனம் வெந்–திரு – க்– கி–றார். பின் 2008 ஆம் ஆண்டு தன் பண்– ணை க்குத் திரும்– பி ய ரெபெக்கா, ஆடு–களை வாங்கி வ ள ர்க்க த் த � ொ ட ங் கி ன ா ர் . அத�ோடு பிபிசி முன்– ன ாள் இயக்– கு – ந – ர ான டிம் க்ரீ– ன�ோ டு இ ணை ந் து ப�ோ ர் – டி ல் – ம – வு த் எனும் கடல்–பு–றப்–ப–கு–தி–யில் 172 ஏக்–கர்–களை வாங்கி ஆடு–க–ளுக்– கான பண்–ணையை அமைத்து பரா–ம–ரித்து வளர்த்து வரு–கின்–றார். எதற்கு? “சூழ– ல ைக் காப்– பாற்ற இது– ப�ோன்ற விலங்– கு – க ள் தேவை. இவற்– று க்– க ாக நிலங்– க ளை ப சு – மை – ய ா க வை த் தி ரு ப ்போ ம் அ ல்ல வ ா ? மே லு ம் நாங்கள் வளர்க்கும் ஆடுகளை கம்பளி மற்–றும் இறைச்– சிக்கு பயன்– ப – டு த்– து – கி – ற�ோ ம். கம்– ப ளி மேலு– றை – யி ன் விலை ஆயி–ரத்து ஐநூ–றுக்கு விற்–கி–ற–து” என்–கி–றார் ரெபெக்கா. உள்–ளூர் கடை–க–ளில் ஆடு–க–ளின் இறைச்– சியை விற்– ப – வ ர், ஆன்– ல ைன் முறை– யி ல் ஆர்– ட ர் பெற்றும் டெலி–வரி க�ொடுக்–கி–றார். உள்– – ளு – க்கே முன்–னுரி – மை ளூர் பகு–திக தரு–கி–றார் ரெபெக்கா.

30.03.2018 முத்தாரம் 27


ஆண்ட்–ராய்ட் கூ

P!

கு– ளி ன் ஆண்ட்– ர ாய்ட் பி டெவ–லப்–பர் பதிப்பு வெளி–யா–கி –யுள்–ளது. இதில் பல விஷ–யங்–கள் இறு–திப்–ப–திப்–பில் இருக்–க–லாம்; இ ல் – ல ா – ம – லு ம் ப �ோ க – ல ா ம் . இந்த ஓஎஸ் முழுக்க நிப்பான் பெயிண்டை அள்ளி இறைத்தது– ப�ோல பட்–டன்–கள், ஐகான்–கள் அனைத்தும் கலர்ஃபுல்லாக – து. அழகு க�ொஞ்–சு–கிற ந � ோ ட் டி க டி க ா ர ம் , ஃ பி கே ஷ ன்க ள் இ ட து மூ லை க் கு ச ெ ன் று – வி ட் – டன . ந � ோட்டிஃ பி கே – ஷன்கள் அருகிலுள்ள சிறுபுள்ளியை க்ளிக் செய்–தால் ந�ோட்டிஃபி– கேஷன் லிஸ்ட் வரும். க்விக் செட்டிங்ஸ் மெ னு , ஆ ன் செய்தால் கல– ராகவும், ஆப் ச ெ ய்தா ல் கிரே கலரா–க– வும் மாறும். சி ம் – பி ள் . ச ெ ட் –

28

டிங்ஸ் மெனுவும் வானவில்லாக ஜ � ொ லி க் கி ற து . ஒ லி யை க் குறைப்பதற்காக வலதுபுறம் வரும் மெனு– வி ல் அழைப்பிற்கான ஐகான் க�ொஞ்– ச ம் குழப்– ப ம் தருகிறது. ப�ோனில் நிறைய இடங்களில் PRODUCT SANS ஃபான்ட்களைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். வரட்–டும், அப்–டேட்டி பார்த்– துப்–ப�ோம்!


இத்–தா–லி–யின் முதல்

கருப்–பின உறுப்–பி–னர்!

இத்–தா–லி–யின் முதல் கருப்–பின

உறுப்– பி – ன – ர ாக லீக் வல– து – ச ாரி கட்சியின் சார்பாக ட�ோனி ஐய�ோபி நியமிக்கப்பட்டிருக்– கிறார். நைஜீரியாவை பூர்– வீ க– ம ா க க் க �ொ ண ்ட ட � ோ னி , “ அ னு ம தி பெ ற ்ற அ க – தி – க ளு க் கு எ ந ்த பி ர ச ்னை யு மி ல்லை ” எ ன் று கூ றி ன ா ர் . வலதுசாரிக்– கட்சியான லீக் கட்–சி–யின் ஸ்லோ–கன் ‘ஊடு–ரு–வ– லைத் தடுப்–ப�ோம்’ என்–பது – த – ான். இத்தாலியின் பெர்காம�ோவி– லுள்ள ஸ்பி– ர ான�ோ த�ொகு– தி – யில் வென்ற கருப்–பின வணி–கர் ட�ோனி, பெரு– மி – த த்– தி ல் மிதக்– கி–றார். 1970 ஆம்– ஆ ண்டு இத்– த ாலி வந்த ட�ோனி, பெரு– கி – ய ா– வி ல் படிப்பை முடித்து ஸ்பி–ரா–ன�ோ– வில் செட்டிலானார். அங்கு தன் மனை–வியை அடை–யா–ளம் கண்– ட – த�ோ டு, லீக் கட்– சி – யி ல அங்– க – ம ாகி 1995 ஆம் ஆண்டு கட்–சியி – ல் கவுன்–சில – ர் ஆனார். லீக் கட்சி மக்–க–ளின் வாக்–கு–க–ளைப் பெற்–றா–லும் ஆட்சி அமைக்க 40% ஆத–ரவு இன்–னும் தேவை–யி–ருக்– கி–றது. அகதி மற்–றும் பாது–காப்பு கமிட்டி தலை– வ – ர ாக கட்– சி த்–

த– லை – வ ர் மாட்– டி ய�ோ சால்– வி– னி – ய ால் 2015 ஆம் ஆண்டு ட�ோனி நிய– மி க்– க ப்– ப ட்– ட ார். கடந்த நான்கு ஆண்–டு–க–ளில் 6 லட்–சம் அங்–கீக – ா–ரம – ற்ற அக–திக – ள் இத்–தா–லி–யின் தென்–பு–றங்–க–ளில் வசித்து வருகின்றனர். மேலும் நைஜீ–ரியர் – க – ளி – ட – மி – ரு – ந்து அர–சுக்கு ஸருமளவு அகதி க�ோரிக்கை வரு– கி–றது. “இடம்–பெ–யர்–வது மனி–தர்– க–ளின் டிஎன்–ஏவி – ல் படிந்–துவி – ட்ட குணம் ஆனால் அது சட்–டப்–படி நடக்–க–வேண்–டும் என நாங்–கள் விரும்– பு – கி – ற�ோ ம்” என்– கி – ற ார் ட�ோனி.

29


“நம் மன–தில்

நாம–றி–யாத இன–வெ–றுப்பு

முகம் ஒன்–றுண்டு!” நேர்–கா–ணல்–:

ஜ�ோர்–டான் பீலே, ஆங்–கி–லப்–பட இயக்–கு–நர்– தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

ண்– ம ை– யி ல் வெளி– யான கெட் அவுட் திரைப்– ப–டத்–திற்கு, சிறந்த திரைக்– கதைக்கா ன ஆ ஸ ்க ர் விருதை (2018) அதன் இயக்குநர் ஜ�ோர்டான் பீலே பெற்றுள்ளார். அகாடமி விருதின் த�ொண்ணூறு ஆண்–டு–கால வர–லாற்–றில் ஆஸ்–க–ருக்கு பரிந்–து–ரைக்– கப்–ப–டும் ஐந்–தா–வது கருப்– பின இயக்–கு–நர் ஜ�ோர்–டான் பீலே. தன் திரைப்–ப–டத்–தின் அர– சி – ய ல் குறித்து பேசு– கி–றார்.

30

முத்தாரம் 30.03.2018


பெண்–த�ோ–ழி–யின் பெற்–ற�ோரை ச ந் தி க் கு ம் க ா ட் சி அ வ ்வ ள வு எதார்த்த–மாக இருந்தது எப்–படி? காகசியன் பெண்ணோடு எனக்கு நட்–பி–ருந்–தது. அவ–ளின் பெற்–ற�ோரைச் சந்–திக்க அவள் என்னைக் கூட்–டிப்–ப�ோன – ப�ோ – து, நான் கருப்–பின நபர் என அவள் தன் வீட்–டில் ச�ொல்–ல–வில்லை என்– ப து எனக்கு பெரும் திகி– லூட்–டிய – து. தங்–கள் மன–திலு – ள்ள நிறவெறி கருத்தை பெரி–யவ – ர்–கள் மறைக்க முயற்–சிப்–பது எனக்கு அரு–வெறுப்–பைத் தந்–தது. ஆஸ்–கர் விரு–துக்–காக நான்கு பி ரி வு க ளி ல் த ங ்க ளி ன் கெ ட் – அவுட் திரைப்படம் பரிந்துரைக்கப்– பட்டது. இனவெறி குறித்த சாகச– திரைப்படமான கெட்–அவுட்டிற்காக பெற்ற ஆஸ்கர் குறித்து என்ன நினைக்–கி–றீர்–கள்? நான் கடந்–து– வந்த பாதை–யில் பல்– வே று முன்– ன�ோ டி கருப்– பின இயக்–கு–நர்–கள் உள்–ள–னர். கருப்–பின இயக்–குந – ர்–களி – ன் படங்– கள் வெற்–றி–பெ–றாது என்ற மூட– நம்– பி க்– கையை Straight Outta Compton என்ற படம் உடைத்– தெ றி ந்த து . ஒ டு க்கப்பட்ட சமூ–கத்–தி–லி–ருந்து சினிமா துறை– யில் சாதிக்க வாய்ப்பு பெற்–றதை பெரு–மை–யாகக் கரு–து–கி–றேன்.

ஆஸ்– க ர் விரு– து க்கு பரிந்– து – ரைத்து விரு– தை ப் பெற்– றா – லு ம் க�ோல்–டன் குள�ோப் விரு–து–க–ளில் ஏன் உங்–கள் பெயர் பரி–சீலி – க்–கப்–பட – – வில்லை? படத்தை காமெடி பிரி–வில் சேர்த்– த து பல– ரு க்– கு ம் அதிர்ச்சி. உங்களுக்கு அச்சூழல் எப்படி– யி–ருந்–தது? சர்– வ – தே ச அள– வி ல் புகழ்– பெற்ற அமைப்பு என்–னு–டைய படத்தை அங்– கீ – க – ரி த்– தி – ரு ப்– ப து எனக்கு மகிழ்ச்– சி – த ான். நான் உரு–வாக்–கிய முதல் திரைப்–பட – ம் HFPA, மற்–றும் ஆஸ்–க–ரில் இடம்– பெ–று–வதை தாண்–டி–யது எனது கன–வு–கள். படத்தை குறிப்–பிட்ட வகைப்–ப–டுத்தி நான் ய�ோசிக்–க– வில்லை. விருதுக்கு பரிந்துரை எனும்–ப�ோது அதனை வகைப்– ப–டுத்–துவ – து அவ–சிய – ம். பழங்–களை குறிப்–பிட்ட லேபிள் ஒட்டி பெட்– டி–யில் அடைப்–பது – ப�ோ – ல – த்–தான் படத்– தி ன் ஜானர்– க ளை குறிப்– பி–டு–வ–தும் அமைகிறது. கெட் அவுட் படம் அதன் உரு– வாக்–கம் கடந்து அர–சிய – லு – க்–கா–கவு – ம் விமர்–ச–கர்–க–ளால் பாராட்–டப்–பட்–டது. படத்தை அர– சி – ய ல் கருத்– த �ோடு இணைத்து எடுக்க தூண்–டப்–பட்–டது எப்–படி என கூறுங்–க–ளேன்? நான் என் படத்தை சில குறி– யீ–டு–கள், துல்–லி–ய–மான கருத்தை கூறு–வ–தாக, உணர்ச்–சி–க–ர–மா–ன–

30.03.2018 முத்தாரம் 31


தாக உரு–வாக்க நினைத்–தேன். திகில், சஸ்– பென்ஸ் விஷ–யத்–தில் ஸ்பீல்–பெர்க், குப்–ரிக் ஆகி–ய�ோ–ரை–விட ஆல்ஃ–பி–ரட் ஹிட்ச்–காக் கைதேர்ந்–த–வர். படத்தை அழ–காக, ஈர்க்–கும்– படி அழ–கி–ய–லாக உரு–வாக்–கு–வ–தில் ஜான் கார்–பென்–டர், ஆங்லீ ஆகி–ய�ோ–ரின் ஆளு– மை–யும் என்னை பாதித்–துள்–ளது.

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

30-03-2018 ஆரம்: 38 முத்து : 14

32

முத்தாரம் 30.03.2018

படத்–தின் ஒவ்–வ�ொரு ப்ரே–மும் அழகு என்று நீங்–கள் கூறும்–ப�ோ–துதா – ன் எனக்கு உங்–கள் படத்– தில் பாத்–தி–ரங்–கள் காட்–டும் முக உணர்ச்–சி–கள் நினை–வுக்கு வரு–கி–றது. ப�ொம்–ம–லாட்–டம் இதில் உங்–க–ளுக்கு எப்–படி உத–வி–யது? கல்–லூரி செல்–லும்–ப�ோது ப�ொம்–ம–லாட்– டத்–தின் மீது ஆர்–வம் ஏற்–பட்–டது. சிற்–பம், ஓவி– ய ம், நடிப்பு, நகைச்– சு வை, தத்– து – வ ம், இலக்–கி–யம், உள–வி–யல் ஆகிய வகுப்–பு–கள் எனக்கு பல்– வே று விஷ– ய ங்– க ளை ஓர– ள வு அறிய உத–வி–யது. கெட்–அ–வுட் படம் லிப–ரல் எலைட்–டு–க–ளுக்–கா– னது என்று முன்பே கூறி–யி–ருந்–தீர்–கள். தேர்–த– லுக்குப் பின் படம் பேசி–யதை கவ–னித்–தால் ட்ரம்– பை–விட ஹிலா–ரி–யைப் பற்றி அதி–கம் பேசு–வது ப�ோலத் தெரி–கிற – தே? ஹிலா–ரியை – வி – ட ட்ரம்ப் ஆட்–சியி – ல் இன– வெ–றுப்பு கூடு–த–லாக உள்–ளது. பல–ரும் தான் இன– வெ – று ப்பு காட்– ட ாத புனி– த ர் என்றே நினைக்–கி–றார்–கள். ஆனால் நமக்–குள் தீவிர இன–வெ–றுப்பு முகம் மறை–வாக உள்–ளது என்–பதே உண்மை.

நன்றி: JASON ZINOMAN, Eddie S. Glaude Jr. nytimes.com.time.com


இளங்கோ

‘முத–லை–யும் மூர்–க்க–னும் பிடித்–தால்

இதில் உள்ள தவறு என்ன? ‘விடா’ என்ற கடைசி ச�ொல் த வ று எ ன் – பீ ர் – க ள் . ப ன ்மை வி ன ை மு ற ்றான அ ச ்சொ ல் சரியே. ஏதேனும் ஒரு பெயர்ச்– ச�ொல் வந்திருந்தால் ‘விடாது’ என்ற ஒருமை வினைமுற்று வந்– தி–ருக்–கும். மேற்–கா–ணும் வாக்–கி– யத்–தில் முதலை, மூர்–க்கன் என இரண்டு பெயர்–கள் குறிப்–பி–டப்– ப–டு–வ–தால் ‘விடா’ என்ற ச�ொல் வந்–துள்–ளது. முதலை விடாது; மூர்–க்கன் விடான்… முத– ல ை– யு ம் மூர்க்– க– னு ம் விடா. தமி– ழி ல் உயர்– திணை, அஃறிணை என்ற பாகு– பாடு உள்– ள து. மனி– த ர்– க ள், கட–வுள்–கள், தேவர்–கள், உயர்ந்– த�ோர், சான்–ற�ோர், பெரிய�ோர் - உ ய ர் தி ண ை – யி ல் வ ரு வ ர் ;

விடா’

வி ல ங் கு க ள் , த ா வ ர ங்க ள் , உயிரற்றவை - அஃறிணையில் வரும். முதலை-அஃறிணை. மூர்க்கன் - மனிதன். அவ்வகையில் உயர் திணை என்றாலும் குணத்தால் அஃறிணைக்கு இணையாவ தால், ‘முதலையும் மூர்க்கனும் பிடித்–தால் விடா’ என்று அஃறி ணைக்– கு ரிய பன்மை வினை முற்று வந்–துள்–ளது. ‘ கு தி ரை யு ம் அ ர ச னு ம் வந்தனர்’ என்பதில் குதிரை அஃறிணை என்றாலும் அரசன் எ னு ம் உ ய ர் தி ண ை ய �ோ டு சேர்ந்த– த ால் ‘வந்தனர்’ என்ற உயர்திணை வினைமுற்றைப் பெற்றது.

-வலம் வரு–வ�ோம்

30.03.2018 முத்தாரம் 33


i Min

முத்–தா–ரம்

திரி–பு–ரா–வில் வெற்றி பெற்–றி–ருக்– கி–றீர்–கள். அரசு அமைப்–பது உங்–க– ளுக்கு சவா–லாக இருக்–குமா? நிச்– ச – ய – ம ாக. கூட்– ட – ணி க்– கட்– சி – ய �ோடு இணைந்து மக்– க – ளுக்கு க�ொடுத்த வாக்–குறு – தி – க – ளை நிறை–வேற்–று–வது சவால்–தான். மாணிக்–சர்க்–கார் அரசு மீது சிட்– பண்ட் ஊழல் புகார் உட்–பட மர்–மம – ாக இறந்த கம்–யூ–னிச தலை–வர்–கள் வரை குறை கூறு–கி–றீர்–களே? வாக்–கு–க–ளைப் பெற குற்றச் மு ன்வைக்க – ச ா ட் டு க ள ை வி ல்லை . இ ட து ச ா ரி க ளி ன் ஊழல் வழக்–கு–களை இனி விசா– ரிப்– ப�ோ ம். அதில் முன்– ன ாள் முதல்–வர் சம்–பந்–தப்–பட்–டிரு – ந்–தால் அவ–ரின் வீடு என்–றென்–றைக்–கு– மாக இனி சிறை–தான். முதல்–வர் – ல்லை எனில் அவ–ரது மீது குற்–றமி அமைச்–ச–ரவை நிதி–ய–மைச்–சர் 35 ஆயி– ர ம் க�ோடி ஊழல் என்று கூற–வேண்–டும்? மார்க்ஸ், ஏங்– க ல்ஸ், லெனின் சிலை– க ளை அகற்– று – வ�ோ ம் என பாஜக கூறி–யி–ருக்–கி–றதே? ஆமாம். லெனின், மார்க்ஸ்,

34

முத்தாரம் 30.03.2018

ஏங்– க ல்ஸ் ஆகி– ய �ோ– ரி ன் சிலை– க–ளுக்–கும் வர–லாற்–றுக்–கும் இனி இந்–திய மண்–ணில் இட–மில்லை. நம் நாட்டு மேதை–க–ளுக்கு நாங்– கள் சிலை அமைப்–ப�ோம். திரி–புரா வெற்–றிக்கு ஆய்–வா–ளர்– கள் உங்–களைய – ே முதல் கார–ண– மாகக் கூறு–கி–றார்–களே? த�ொண்– ட ர்– க – ளி ன் உழைப்– பி–ன ால் திரி– புரா வெற்றி சாத்– தி–ய–மா–னது. அவர்–களை ஒருங்– கி–ணைத்த பணி மட்–டுமே நான் செய்–தது.

-சுனில் திய�ோ–தர், திரி–புரா பாஜக ப�ொறுப்–பா–ளர்.


35

பெண்–க–ளுக்கு அதி–கா–ரம்! ஜப்–பா–னின் ட�ோக்–கிய – �ோ–வில் பெண்– கள் தினத்தை முன்– னி ட்டு பேரணி நடந்– த து. இப்– பே – ர – ணி – யி ல் திரண்ட பெண்–கள் பாலின சம–த்துவத்தற்கான க�ோஷங்–களை முழக்–க–மிட்–ட–னர்.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

மார்ச 16-31, 2018

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

ரமா்’ ‘ரமா் ஸ்பஷல்

பக்தி

விளம்பி வருட ராசி– ப–லன்–கள் கச்–சி–த–மான கணிப்பு, சிக்–க–ன–மான பரி–கா–ரங்–கள் ராம ஆல–யங்–க–ளில் தரி–ச–னம்

ஆலய தரி–ச–னம் -

எங்கே, எப்–படி, எனன?  அகத்தியர் சன்மார்​்கக சஙகம் வழங்கும்

இணைப்பு

36

தற்போது விறபனையில்...


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.