Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

11-05-2018

வணி–கப்–ப�ோ–ரின்

தள–பதி!

ஜிம்–பாப்–வேயை

அழிக்–கும்

புகை–யிலை! 1


2 அர–சின் ஒடுக்–கு–முறை! மியான்–ம–ரின் நீதி–மன்ற விசா–ர–ணைக்–குப் பிறகு பத்–தி–ரி–கை– யா–ளர்–க–ளி–டம் பேசு–கி–றார் ராய்ட்–டர் செய்​்தி நிறு–வன நிருபர் வால�ோன். நாட்–டின் ரக–சிய – ங்–களை வெளி–யிட்–டத – ா–கவு – ம், காவல்– து–றையை முற்–றுக – ை–யிட முயற்–சித்–தத – ா–கவு – ம் நிரு–பர் வால�ோன், கியாவ் ச�ோ ஊ உள்–ளிட்ட இரு நிரு–பர்–கள் கைது செய்–யப்–பட்– டுள்–ள–னர்.


முனனணி நிறுவனங்கள் பங்​்கற்கும்

பிரமாண்டமான...

11,12,

மே

2018

GROUP

Presents

சென்னை வர்த்தக ்ேயம்

நந்தம்​்பாககம், சென்னை

2018

13&14

Electronics Partner

 AC  Refrigerator  Televisions  Washing Machine  Home Entertainment  Kitchen Appliances  Smart Home Furnitures  Sofas  Garments  Handicrafts  Home Furnishing  Fitness equipment  Garments  Fashion Jewellaries & Consumer Durables...

அ்னை்ததும் ஒமே இட்ததில்! மிஸ் பண்ணிடாதீங்க!!

For Stall Enquires : Manikandan - 84382 02402 | Thiyagarajan - 99622 09661


தணி–யாத

தங்–க–வேட்டை! ஒரு நாட்டிலுள்ள தங்கத்தின்

இருப்பிற்கு ஏற்ப இன்று பணம் அ ச ்ச டி க ்க ப ்ப டு கி ற து . வி ய ா பாரத்தில் தங்கத்தை பரிமாற்றம் ச ெ ய ்வ தை ஊ க் கு வி த்த முதல் நாடு பிரிட்டன்தான். இரண்டாம் உலகப்போரில் ஜெர் மனிக்கு எதிராக ப�ோரிட தங்க ந ா ண ய ங ்க ளே பெ ரு ம ள வு உத–வின. கள்ள தங்க வணி–க–மும் வளர்ந்–தது. 1941 ஆம் ஆண்டு ஜெர்– மன் படை யூக�ோஸ்– லே – வி யா நாட்டை ஆக்– கி – ர – மி த்– த – ப�ோ து, யூத–ர ான ஜ�ோஸ் பெரா– க – வின் குடும்– ப த்– தி – ன ர் சிறை– பி – டி க்– க ப்– பட்டு படு–க�ொலை செய்–யப்–பட்– ட–னர். அப்–ப�ோது பெரா–கா–வும் மிகச்–சில உற–வி–னர்–க–ளும் அல்– பேனியாவுக்கு படகு வழியாக

ரா.வேங்–க–ட–சாமி

15 04

முத்தாரம் 11.05.2018


தப்– பி ச்– ச ென்– ற – ன ர். உத– வி – ய து, தங்–க–மே–தான். இத்–தாலி ம�ொழி–யைக் கற்ற பெராகா, தன் உற– வி – ன ர்– கள் மூலம் வியா– ப ா– ர ம் செய்– ய த் த�ொடங்–கின – ார். ஆனால் கரன்சி யி ன் மீ த ா ன கி டு க் – கு ப் – பி டி சட்–டங்க – ள – ால் ஏற்–றும – தி த�ொழில் அழிந்– த து. பிரிட்– ட – னி ன் தங்க நாண– ய த்– தி ல் பயன்– ப – டு ம் தங்– கத்–தின் மதிப்பு 9 பவுண்–டு–தான். ஆனால் சந்தை மதிப்பு 20 பவுண்டு. உடனே மூளை– யி ல் ப ளி ச் – ச ெ ன பி லி ப் ஸ் ப ல் ப் எரிய நாண– ய ம் தயா– ரி க்– கு ம் த�ொழிற்சாலையை சுயம்புவாகத் த�ொடங் கி ன ா ர் பெ ர ா க ா . அரசின் நாணயங்– களை விட அச்–சி–லும் தரத்–தி–லும் பெராகா மார்க் காயின்–கள் சூப்–ப–ராக வசீ–க–ரித்–தன. 1951 ஆம் ஆண்டு பெராகா அதி–ரடி க�ோடீஸ்–வ–ர– ராகி விட்–டார். குஷி–யா–ன–வர், த�ொழிலை தன் மேனே–ஜ–ரி–டம் ஒப்–ப–டைத்–து–விட்டு குடும்–பத்–து– டன் ஸ்விட்–சர்–லாந்–துக்கு சென்று– விட்– ட ார். 1952 ஆம் ஆண்டு பிரிட்–டிஷ் அரசு, பெரா–கா–வின்

த�ொழிற்சாலையைக் கண்டு பி–டித்து ஸ்விட்–சர்–லாந்–தி–லுள்ள பெரா–காவை ஒப்–படைக் – கு – ம – ாறு அந்நாட்டு அரசைக் க�ோரியது. தான் தயாரித்தது சவரன் என்ற நாண–யம்–தான். இதனை கடை– க–ளில�ோ, கரு–வூல – த்–தில�ோ யாரும் பெறு–வ–தில்லை; தங்–கம் சேக–ரிப்– பா–ளர்–க–ளும் நாணய கலெக்–டர்– க–ளும் மட்–டுமே வாங்–குவ – ார்–கள்

என புதுக்–கா–ரண – ம் ச�ொன்–னார் பெராகா. அப்– பு – ற ம் என்ன? அட்–வகே – ட்–டாக மாறி பெராகா ச�ொன்ன வாதம் பிரிட்–டிஷ் அர– சும் நிரா– க – ரி க்க முடி– ய ா– த – ப டி இருந்த– த ால் அவரை ஸ்விஸ் – ட்–டது. அரசு விடு–தலை செய்–துவி

ஸ்டாம்ப் க�ொள்–ளை–

பணம் அச்–சி–டு–வது லாபம், ஆனால் ஸ்டாம்ப் அச்– சி ட்டு விற்–பது லாப–மும் கிடை–யாது.

11.05.2018 முத்தாரம் 05


அவ்–வ–ளவு எளி–தில் விற்–க–வும் முடி–யாது. இதில் க�ொடி–கட்–டிப் பறந்–த–வர்–தான் சாமுவேல் ஆலன் டைலர்(1838-1913). 1863 ஆம் ஆண்டு இவரின் பாஸ்டன் கேங் எனும் குழு, கள்ள தபால்– த–லையை உரு– வாக்கியது. அன்று பல்வேறு உள்ளூர் தபால்நிலையங்கள் தபால்தலைகளை தாங்களாகவே அச்சிட்டன. டெய்லர் இத்தகைய தபால்தலைகளைத் தேர்ந்து அச்சிட்டு லாபம் பார்த்–தார். ப�ோலீஸ் இடை–யி–டையே பிடித்–தா–லும் விரை–வில் ரிலீ–சாகி 1905 ஆம் ஆண்–டுவரை – த�ொழிலை திறம்– பட நடத்– தி – ன ார். இங்– கி – ல ாந்– தி –

லிருந்த ராயல் பிளா ட – லி க் ச �ொசை ட் டி ப�ோலி ஸ்டாம்புகளை கண் டு பி டி க ்க உ று ப் பி – னர்களை நியமித்தது. அ ப ்போ து ஜீ ன் டி ஸ்பெ– ர ாட்டி(884-957) என்ற இத்–தா–லிக்–கா–ரர் ப�ோலி ஸ்டாம்–பு–களை தயா–ரித்–தத�ோ – டு அவை ஒரி–ஜி–னல் என வல்–லு– ந ர ்க ளி ட ம் ந ற்சா ன் – றி– த ழ் வாங்கி வெளி– யிட்டு சம்பாதித்தார். பிரான்ஸ் நாட்டுக்கு வெ ளி யே இ வற ்றை கடத்த முயன்றப�ோது ப�ோலீஸ் பிடித்தவுடன், இவை ப�ோலி ஸ்டாம்பு– கள் என்று ச�ொல்லி தப்பித்தார். தபால்தலை சேக–ரிப்–பா–ளர் சங்–கம் ஸ்பெ – ர ா ட் – டி க் கு 2 0 ஆயிரம் பவுண்டுகள் க�ொடுத்து த�ொழி–லி–லி– ருந்து விஆர்–எஸ் வாங்க வைத்–தது. ஏன் இதனை செய்–தா–ராம்? “ஜஸ்ட் ஃபார் ஜாலி” என்று குறும்பாகச் சிரித்தார் ம ர ண ப ்ப டு க ்கை யி லி–ருந்த ஸ்பெ–ராட்டி.

(அறி–வ�ோம்)

06

முத்தாரம் 11.05.2018


க ன ட ா வி ன் பிரிட்டிஷ் க�ொலம்– பி ய ா வி லு ள்ள மருத்துவம– னை – யி ல் ஆப– ரே – ஷ ன் நடை– பெ–றும்போது ஹாக்கி விளையாட்டு பற்றி பேச தடை–யுண்டு.

பிட்ஸ்! கி

ராண்ட் தெஃப்ட் ஆட்டோ(5) வீடி–ய�ோ– கே–மா–னது, 265 மில்–லி–யன் டாலர் செல–வில் உரு–வா–னது. ரிலீ–சான 72 மணி–நே–ரத்–தில் கிடைத்த வரு–மா–னம் ஒரு பில்–லி–யன் டாலர்– கள்.

1950 ஆம் ஆண்– டு – க – ளி ல் Phonebooth stuffing என்ற பழக்–கம் நில–வி–யது. ப�ோன்– பூத்–க–ளில் இளை–ஞர்–கள் ஒரு–வர் மீது ஒரு–வர் ஏறி ஜாலி செய்–வ–து–தான் அது. Senecio Peregrinus எனும் தாவ–ரத்–தில் இலை–கள் அச்சு அசல் டால்–பின் டிசை–னில் மினி–யேச்–சர் வடி–வங்–க–ளாக உள்–ளன.

ஜ ப்பா னி ல் தி ர ா ட்சைக ளி ன் த�ோலை மு ழு மை – யாக உரித்–த– பின்–னரே உ ண் ணு கி ற ா ர்க ள் . ஏன்? த�ோலில் உள்ள அழுக்கும் துவர்ப்பும்– தான் காரணம். 1 8 ஆ ம் நூ ற் ற ா ண் டி ல் இ ங் கி ல ா ந் தி ல் வ ச தி ய ா ன நி ல ப் பி ர பு க்க ள் , தம் பண்ணையில் ம தப�ோதகர்கள ை அதிக ஊதியத்திற்கு பணியமர்த்தி, முடி, நகம் ஆகியவற்றை வ ளர்க்க வை த் து பராம–ரித்–தன – ர். இவர் க– ளு க்கு ornamental hermits எ ன் று பெயர்.

11.05.2018 முத்தாரம் 07


வணி–கப்–ப�ோ–ரின் “நா

ங்– க ள் வணி– க ப்– ப� ோரை விரும்–பவி – ல்லை; ஆனால் அதை எதிர்–க�ொள்–வதி – லு – ம் எங்–களு – க்கு எவ்வித பயமும் இல்லை” என்று தில்– ல ாக ச�ொன்– ன – வ ர் சீனா– விற்– கா ன அமெ– ரி க்க தூதர் க்யூ தியான்கை. ஆங்– கி– ல த்– தி ல் சர–ள–மாகப் பேசும் தியான்கை ப� ோ ட் – டி க் கு மட் – டு – மல்ல , ப�ோருக்– கு ம் சளைத்– த – வ – ரல்ல . சீ ன ா கு ள� ோ – ப ல் டி வி க் கு அளித்த பேட்–டி–யில் “எதி–ராளி கடு–மைய – ாக இருந்–தால் ப�ோட்–டி –யின் இறு–தி–வரை நாமும் அப்– ப– டி யே இருப்– ப� ோம்” என்று பேசிய மன உறு–திக்கு ச�ொந்–தக்– கா–ரர். 2017 ஆம் ஆண்டு அமெ–ரிக்– கா– வி ன் பட்– ஜெட் பற்– ற ாக்– குறை 375 பில்–லி–யன் டாலர்–கள்.

08

முத்தாரம் 11.05.2018

தள–பதி!

தன் தேர்–தல் உரை–யில் ம�ோச– மான அர–சி–ய–லால் சீனா வியா– பா–ரத்–தில் முன்–னணி – யி – லு – ள்–ளது என்று பேசிய ட்ரம்பை, சீன அதி–பர் ஜின்–பிங் சந்–தித்–த–தி–லும் பின்–னா–லுள்–ளது தியான்கையின் சாதுரியமே. 1979 ஆம்ஆண்–டில் அ ம ெ ரி க ்கா - சீ ன ா வு ட ன் ராஜரீய உறவு த�ொடங்கி– ய – தி லி ரு ந் து அ தி க கா ல ம் வெளிநாட்டுத் தூதராகப் பதவி வகித்தவர் தியான்கை மட்டுமே. ட ்ரம் ப் நி ர்வாக த் து ட ன் இணக்கமான உறவைப் பேணி வரும் தியான்கை விரைவில் ப ணி ஓ ய் வு பெ று கி ற ா ர் . இந்நிலையில் அடுத்த தூதரை சீ ன ா த ேர்ந்தெ டு க் கு ம் அவசியமும் நெருக்கடியும் உரு– வா–கியுள்–ளது.


இரக்–க–மற்ற

இஸ்‌ –ரேல்! க

டந்த மார்ச் இறு–தி–யில் காஸா– வில் நிரா– யு – த – ப ாணி பாலஸ்– தீ–னி–யர்–க–ளின் மீது இஸ்‌–ரே–லிய ர ா ணு வ ம் ந ட த் தி ய த ா க் கு த– லி ல் பதி– ன ான்கு பேர் பலி– யா–னார்–கள். எகிப்து, இஸ்‌ –ரேல் ஆகிய இரு–நா–டு–க–ளும் நாற்–பது கி.மீ தூரத்–தில் பதி–ன�ொரு கி.மீ அக– ல த்– தி ல் தம் காஸா பகுதி எல்–லையைப் பாது–காத்து வரு– கின்–றன. “பாலஸ்–தீ–னி–யர்–க–ளின் மீது பெரும் எண்– ணி க்– கை யி ல ா ன ப டை த ா க் கு த ல் நடத்தவில்லைதான். ஆனால் அ தி க ா ரி க ள் க ட ்டள ை க ள் பி ற ப் பி த் து த ா ன் நி ர ா யு த ப ா ணி ம க்கள ை த் த ா க் கி ன ர் எ ன்ப து உ ண்மை ” என்கிறார் மத்திய கிழக்கு நாடு

க– ளு க்– க ான மனித உரி– மை – க ள்– அ– மை ப்– பி ன் இயக்– கு – ந ர் எரிக் க�ோல்ஸ்–டீன். காஸா பகு– தி – யி – லு ள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களில் பதி–மூன்று லட்–சம் பேர் அக–திக – ள். இவர்களுக்கு எல்லை வழியே செ ல் லு ம் உ ண வு ப்ப ொ ரு ள் உள்ளிட்ட அனைத்திலும் கறார் அணு–கு–முறை காட்–டி–வ–ரு–கி–றது –ரேல். தாக்–கு–த–லுக்கு காஸா இஸ்‌ எல்லைவேலியை சேதப்படுத்– தினார்கள் என்பதையே கார– ணமாகச் ச�ொல்வது இஸ்‌ ரேல் மரபு. சமூக வலை–த்த–ளங்–களி – லு – ம் அரபி ம�ொழி–யில் பாலஸ்–தீனி – ய – ர்– களை இணங்–கச்–செய்–வத – ற்–கான முயற்–சி–களைச் செய்–து–வ–ரு–கி–றது இஸ்‌ –ரேல் அரசு.

11.05.2018 முத்தாரம் 09


நேர்–கா–ணல்:

‘‘இணையம் எழுத்தாளர்களுக்கான சிறந்த களம்’’

அனு–பமா கிருஷ்–ண–கு–மார், வாணி விஸ்–வ–நா–தன், ஸ்பார்க் இதழ்.

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

னு–பமா, வாணி ஆகிய இரு–வ–ரும் இணை–யத்–தில் த�ொடங்–கிய ஸ்பார்க் இதழ், நூறு இதழ் எனும் மைல்–கல்லை எட்–டி–யுள்–ளது. விளம்– ப–ரம், சந்தா இன்றி இயங்–கும் ஸ்பார்க் இதழ் நூறு இதழ்–களை எட்–டு–வது சாத–னை–தானே! இதழ் பற்றி உரை–யா–டு–கி–றார்–கள் அனு–பமா, வாணி.

10


இந்த ஆண்–டின் ஏப்–ரல் மாதத்– தில் ஸ்பார்க் இத–ழில் நூறா–வது இத–ழைக் க�ொண்டு வந்–து–விட்–டீர்– கள். எப்–படி? மிகச்– சி – ற ப்– ப ான ஸ்பெ– ஷ ல் தரு–ணம் இது. 2010 ஆம் ஆண்டு ஸ்பார்க் இத– ழ ைத் த�ொடங்– கும்–ப�ோது இதனை நினைத்தே பார்க்– க – வி ல்லை. எழுத்– த ா– ள ர்– கள், வாச–கர்–கள் ஆகி–ய�ோ–ரின் பங்–க–ளிப்–பி–னால் இது சாத்–தி–ய– மா–னது. சிறந்த எழுத்தை மக்–க– ண்– ளுக்கு சுவை–யாக அளிக்–கவே – டும் என்ற முயற்சி சிறி–தே–னும் ஈடே–றி–யி–ருப்–ப–தில் எங்–க–ளுக்கு பெரு–மை–தான். வணிக ஆதா–ய–மற்ற இலக்–கிய இதழை உங்களின் தனிப்பட்ட வேலைகளைக் கடந்து உருவாக்கி –யி–ருக்–கி–றீர்–களே? அனு–பமா: நானும் வாணி–யும் பணி–களைப் பிரித்–துக்–க�ொண்டு செய்–தத – ால் ஸ்பார்க் தடை–யின்றி நடை–ப�ோட முடிந்–தது. சில–ச–ம– யங்– க – ளி ல் குழந்– தை – க – ள�ோ டு நேரம் செல– வ – ழி க்– கு ம்– ப�ோ து வாணி ஸ்பார்க் இத–ழின் வேலை– களைப் பார்த்–துக்– க�ொள்– வ ார். அதே–ப�ோல்–தான் நானும். வாணி: நாங்–கள் ஸ்பார்க்கை த�ொடங்– கி – ய – ப�ோ து அனு– ப – ம ா– வுக்கு குழந்தை பிறந்– தி – ரு ந்– த து; ந ா ன் சி ங் – க ப் – பூ – ரி ல் வே ல ை

பார்த்து வந்–தேன். பின் டெல்– லிக்கு வந்து தற்–ப�ோது இரண்டு கம்–பெ–னி–க–ளில் வேலை–பார்த்–த– படி ஸ்பார்க்கை கவ–னித்து வரு– கி–றேன். பய–ணம், வேலை என அனைத்–தும் இயல்–பா–வது அனு–ப– மா–வின் அனு–சர – ணை – ய – ால்–தான். பரந்தளவிலான எழுத்தாளர் களை ஸ்பார்க் இதழில் எழுத வைக்– கும் ஐடி–யாவை எப்–படி பிடித்–தீர்–கள்? ஒவ்– வ�ொ ரு மாத– மு ம் குறிப்– பிட்ட தீமில் ஸ்பார்க்கை உரு– வாக்–குவ – து என தீர்–மா–னித்–தபி – ன் கட்–டுரை, கவிதை எழுத்–தா–ளர்– களிடம் பேசின�ோம். ஆங்கிலத்– தின் இலக்கணக் குளறுபடி, செக்கு–மாடு பார்வை, வறுமை என ஜவ்– வ ாக இழுத்து சுற்– றி – வந்தால் உடனே அவற்றைத் தூக்–கி– வீ–சி வி–டு–வ�ோம். ஸ்பார்க் அதி– வ ே– க – ம ாக வளர அவ–சி–ய–மில்லை, பல–ரும் அதனை விமர்–சிக்–கும்–ப–டி–யான வளர்ச்–சியை எதிர்– ப ார்க்– க – வி ல்லை என்று ஒரு– முறை கூறி–யி–ருந்–தீர்–களே? இதழ் இயல்பாக நிதானமாக வ ள ர வே ண் டு ம் எ ன்பத ா ல் – தான் அப்படிக் கூறின�ோம். எங்–கள் வேலையினூடே செய்த இ தழ்ப்ப ணி யி லு ம் ஸ ்பா ர் க் நூறாவது இதழ் என்ற க�ோட்– டைத் த�ொட்டதற்கு எங்–க–ளின்

11.05.2018 முத்தாரம் 11


பேராசையில்லாத ந�ோக்கமும் முக்கியக்காரணம். இமாலய ந�ோக்கங்களை விதிக்காமல் ஜ ா லி ய ா க வு ம் பு து மை த் திறன�ோ– டு ம் பணியாற்றுவது மட்டுமே எங்–க–ளது லட்–சி–யம். இ ண ை ய இ தழ ை ந டத் – து – வ–தில் உள்ள சிர–மங்–கள், இதன் பாத்– தி–ரம் பற்றி கூறுங்–க–ளேன். புதுமைத்திறன் க�ொண்ட ப டைப்பா ளு மை க ளு க் கு இணை–யம், மிகச்–சி–றந்த களம். மைய ஊடகங்களின் வெளிச்சம் ப ட ா த அ ற் பு த ம ா ன எ ழு த் – த ா – ள ர் – க ள் இ ணை – ய த் – தி ல் ஏரா– ள – ம ாக உள்– ள – ன ர். புதிய எழுத்தாளர்கள் உடனுக்குடன் தங்–கள் எழுத்–துக்–களை – க் குறித்த எ தி ர் வி னை க ளை அ றி ய முடிவ– த �ோடு, உண்மையான பி ர ச்னை க ளை க் கு றி த் து இணைய இதழ்கள் நேர்த்தியாக

12

முத்தாரம் 11.05.2018

செய்தி வெளியிடுகின்றன. எ.கா: வடகிழக்கு மாநிலங்கள், தலித்து– களின் பிரச்னைகள். மற்றபடி இணைய இதழைத் தரமாகக் க�ொ ண் டு வ ரு வ து அ டு த்த நெருக்கடி. நிறைய கட்டு–ரை–கள் வந்தாலும் அவற்றைத் தேர்ந் தெடுத்து பிரசுரிக்க கிடைக்கும் நேரம் மிககுறைவு. எழுத்துக் களை பட்டை தீட்டி த�ொகுத்து, புதிய கருத்துக்களை இணையத்– தில் தேடி அடைவது அடுத்த வேலை. எங்களுடைய கவனத்– தையும் மீறி வரும் எழுத்துப் பிழைகள், சரியாக உள்வாங்கப்– படாத வாசகர்களின் எதிர் வினை என பேச நிறையவே இருக்கிறது.

நன்றி: Urvashi Bahuguna, scroll.in


ஜி

ம்– ப ாப்வே நாட்– டி ன் புதிய அதி–ப–ராக ப�ொறுப்–பேற்–றுள்ள எமர்–சன் நாங்–காவா, விவ–சாயம் –தான் நாட்டின் ப�ொருளாதார ஆ த ா ர ம் எ ன உ த ்த ர வி ட , புகையிலை விவசாயம் குழந்தை – களையும் த�ொழிலாளர்களாக ம ா ற் றி மூ ர ்க ்க ம ா க ந டை ப�ோ ட த ்த ொ ட ங் கி வி ட் – ட து . புகை–யிலை வணிக மதிப்பு 933.7 மில்–லி–யன்(2016); த�ோராய மதிப்– பில் 93.3 க�ோடி. புகையிலையைக் கையாளும்– ப�ோது நிக�ோ–டின் உட–லில் இறங்– கு– வ – த ால் வாந்தி, குமட்– ட ல், தலை– சு ற்– ற ல், தலை– வ லி ஆகி– யவை ஏற்–ப–டும். குழந்–தை–க–ளின் மூளை–யைப் பாதிக்–கும் நிக்–க�ோ– டின் அவர்– க – ளி ன் உடல், மன வளர்ச்– சி – யை – யு ம் பாதிக்– கி – ற து. ஜிம்–பாப்–வேயி – ல் கல்வி இல–வச – ம் கிடை–யாது என்–பத – ால் காசு இருந்– தால் மட்–டுமே கல்வி சாத்–தி–யம்.

ஜிம்–பாப்வேவை

அழிக்கும்

பலரும் புகையிலை விற்று பெறும் பணத்– தி ல்– த ான் புத்– த – கமே வாங்– கி ப்– ப – டி க்– கி – ற ார்– க ள். ச�ோற்–றுக்கே வழி–யில்–லா–தப�ோ – து கையு–றை–யும், உட–லைக் காக்–கும் க�ோட்– டு ம் வாங்கி அணி– வ து ஏழை விவ–சா–யிக்கு எப்–படி சாத்– தி–யம – ா–கும்? ஆனால் அனைத்–தும் – ள் வழங்– விவ–சா–யிக்கு கம்–பெ–னிக கும் அக்–ரி–மெண்–டில் தெளி–வாக உள்–ளது. அர–சுக்–கும் க�ொள்–ளை– யர்–க–ளுக்–கும் வேறு–பா–டில்–லாத நிலத்– தி ல் வேறு என்ன எதிர்– பார்க்க முடி–யும்?

11.05.2018 முத்தாரம் 13


BAD FEMINIST // ROXANE GAY

நி யூ– ய ார்க் டைம் பத்– தி – ரி – க ை– யி ல் சிறந்த எழுத்– த ா– ள – ர ாக புக– ழ ப்– ப ட்ட ர�ோக்–ஸனா கே, பெண்–க–ளுக்கு ஏற்– ப டு ம் பி ர ச ்னைக ள் ப ற் றி எ ழு தி ய கட்டுரைகளின் த�ொகுப்பு. கட்டுரை– களை அங்கதமாகவும், திருத்தமாகவும், க வ னி க்கவே ண் டி ய வி ஷ ய ங ்களை தீவி–ர–மா–க–வும் எழு–தி–யுள்–ளார்.

MEN WE REAPED // JESMYN WARD

ஜெஸ்–மின் வார்ட் 2013 ஆம் ஆண்டு எழு–திய நூல் இது. மிசி–சிபி – யி – ல் ப�ோதைப்– ப�ொருட்கள், விபத்–து–கள், தற்–க�ொலை அலைவுறும் கருப்பினத்தவர்களில் 5 நபர்களின் வாழ்க்கைக் கதையைக் கூறுகிறார். ஜெஸ்மினின் பால்யத்தில் த�ொடங்கும் வாழ்க்கை சக�ோதர– ரி ன் இறப்–பைச் ச�ொல்லி நெஞ்சை வேத–னை– யில் தவிக்–கச் செய்து நிறை–வ–டை–கி–றது.

TEXT ME WHEN YOU GET HOME: THE EVOLUTION AND TRIUMPH OF MODERN FEMALE FRIENDSHIP // KAYLEEN SCHAEFER

பெ ண்களின் நட்பு நிலைக்குமா, உ ண்மை ய ா ன த ா , ம கி ழ்ச் சி ய�ோ டு துன்பத்–தை–யும் பகி–ரும் தன்மை க�ொண்– டதா, பெண்கள் நட்பாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வெறுப்பவர்களா என ப�ொதுவெளியில் அனைவரின் மனதிலும் உள்ள கேட்கமுடியாத கேள்–விகளுக்கு பதில் ச�ொல்லுகிறார் ஆசிரியர் கெய்லீன் ஸ்காஃபெர்.

14

முத்தாரம் 11.05.2018

பெண் புத்–த–கங்–கள்!


ஜின்–பிங்–கின்

புதிய சீனா!

சீ னாவின்

ப�ொருளாதாரம் குறித்த ஆல் இன் ஆல் முடிவு– களை எடுக்–கும் திறனைப் பெற்– றுள்– ள ார் நாட்டின் நிரந்தர அதிபரான ஜின்பிங். கடந்–தாண்–டில் மட்–டும் 13.15 மில்–லி–யன் மக்–க–ளுக்கு வேலை– வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்–

ளார். சேவைத்–துறை, உற்–பத்–தித்– துறை, எந்–திர – வி – ய – ல்–துறை மற்–றும் த�ொழில் நுட்பத்துறையிலும் புலிப்பாய்ச்சல் காட்டியுள்ளது சீனா. ராணுவத்தின் ஆதிக்கத்தை குறைப்பத�ோடு ஆட்களின் எண்– ணிக்கையையும் 3 லட்சமாக குறைக்க முடிவு செய்திருக்கிறார் ஜின்பிங். ஜின் பிங்–கின் அரசை வழி– நடத்துவதில் ஐந்து நபர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஜெனரல் ஜூ குலியாங், வ ா ங் ஹ ூ னி ங் , வ ா ங் குஷன், லீ ஸான்சு, லியூ ஹெ ஆகிய�ோர் சீன அதிபரின் தளபதிகள். முன்–னாள் விமா–னப்–படை கமாண்–ட–ரான ஜென–ரல் ஜூ குலி–யாங், ராணு–வக்–க–மி–ஷ–னின் துணைத்– த – ல ை– வ ர். அறிக்கை, கருத்– தி – ய ல்– க ளை உரு– வ ாக்– கு ம் வான் ஹூனிங், ஏழு–பே–ருள்ள கட்–சி–க்குழு உறுப்–பி–னர். சீனா– வின் துணை அதி–ப–ரான வாங் குஷன், ஊழல் எதிர்ப்பு திட்–ட ப�ொறுப்–பா–ளர். ப�ொரு–ளா–தா– ரத்– தி ல் தேர்ந்த லியூ ஹே 25 உறுப்–பி–னர்–கள் உள்ள அர–சி–ய– லமைப்புக் குழுவில் பணிபு–ரி– கி–றார். லீ ஸான்சு, ஜின்–பிங்–கின் முப்ப–தாண்டு நண்–ப–ரும் கட்சி உறுப்–பி–ன–ரு–மா–வார்.

11.05.2018 முத்தாரம் 15


ம் ம்! ோ � ோ

–வ –வ� றி அ

ெளி

வரி–ப்பங்–கீடு!

அரசியலமைப்– பு ச் சட்– ட ம் 280 படி, மத்–திய அரசு ஐந்–துப – ேர் க�ொண்ட நிதிக்–க–மி–ஷனை ஐந்து ஆண்– டு – க – ளுக்கு ஒரு– மு றை நிய– மிக்–கி–றது. இக்–குழு மத்–திய அரசு மற்–றும் மாநில அர–சு–க–ளுக்–கான வரிப்–பங்–கீட்டை அறி–விக்–கி–றது. மாநி– ல ங்– க ள் மற்– று ம் உள்– ளூ ர் அமைப்–பு–க–ளுக்–கு–மான நிதி–யும் ஒதுக்–கீடு செய்–யப்–ப–டு–வது இங்– கு–தான். 15 ஆம் நிதி–க்க–மி–ஷன் 2020ம் ஆண்டு ஏப்–ரல் 1 அன்று அமை–ய–வி–ருக்–கிற – து.

மாநில அரசின் உரிமை!

க ல் வி , சு கா த ா ர ம் , ந க ர மே ல ா ண ்மை உ ள் – ளி ட் – ட – வ ற் – று க் கு மா நி ல அ ர – சு – க ள் அதி க ம் செ ல வழிக்கின்றன.

16

முத்தாரம் 11.05.2018

ம ை ய ப்ப டு த்த ல் மு ற ை யி ல் வ ரி யை டெ ல் லி யி லு ள ்ள ம த் தி ய அ ர சு எ டு த் து க்க ொ ண் டு அதனை பங்கீடு செய்வதில் பிரச்னை உருவாகிறது. தனி நபர் வருமானம் அதிகமுள்ள தமிழ்நாட்டில் பெறப்படும் வரி, வறுமையில் தவிக்கும் பீகாருக்கு செலவிடப்படுகிறது.

பிரச்–னை–யின் த�ொடக்–கம்!

1950 களில் ச�ோவி–யத் ஸ்டை– லில் நாட்டை நடத்–திச்–செல்ல முடி–வெடு – த்த பிர–தம – ர் நேரு, திட்– டக்–க–மி–ஷனை உரு–வாக்கி முதல் நிதி–கமி – ஷ – ன் பரிந்–துரை – க – ளை – யு – ம் மீறி பணத்தை மாநி–லங்–க–ளுக்கு அளித்தார். 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற பாஜக அரசு, திட்டக்– கமி–ஷ–னைக் கலைத்–து–விட்–டது. தனி– ந – ப ர் வரு– மா – ன ம், மக்– க ள்– த�ொகை, வனப்–பர – ப்பு ஆகி–யவை வரி ஒதுக்–கீட்–டுக்கு அடிப்–படை.


மெர்–சி–டிஸ்

பெண்!

பெர்த்தா, தன் இரு– ம–கன்–கள– �ோடு தன் கண–வரு – க்குக் கூட

ச�ொல்–லா–மல் அவ–ரின் கண்–டுபி – டி – ப்–பில் உரு–வான காரு–டன் தன் அம்மா வீட்–டிற்–குச் சென்–றார். அப்–ப�ோது கண–வர் கார்ல் பென்–ஸின் கூட்–டா–ளியி – ன – ால் ஆட்–ட�ோஷ – ாப் ஏலத்–திற்கு வந்–தது. கையி–லிரு – ந்த சிறு – கு ப – தி நிலம், மனைவியின் ஆதரவும் இல்லாதிருந்தால் பென்ஸ் கார் கண்டுபி–டிக்–கப்–பட்–டி–ருக்–காது. 1849 ஆம் ஆண்டு பிறந்த பெர்த்தா, இயற்கை அறிவியலில் ஆர்–வம் க�ொண்–ட–வர். காதல் கண–வ–ரின் கார் கனவை உரு–வாக்க, தன் பெற்–ற�ோ–ரி–ட– மி–ருந்து பணம் பெற்–றுக்–க�ொ–டுத்–தார் பெர்த்தா. காரை தயா–ரித் – லு தா – ம் அதிக த�ொலைவு ஓட்–டுவ – தி – ல் கார்–லுக்கு நம்–பிக்–கை–யில்லை. மன்–ஹெய்மிலிருந்து ஃப�ோர்–ஸெய்ம் வரை தன் அம்–மா–வின் வீட்– டு க்கு காரில் சென்று கண– வ – ரி ன் ப�ொறியியல் திறனை உல–கிற்கு நிரூ–பித்–தார் பெர்த்தா. இதன் பின்– னரே கார்ல் பென்ஸ், 25 கார்–களை 1-3 ஹார்ஸ் பவ–ரில் தயா–ரித்து புகழ்–பெற்–றார்.

11.05.2018 முத்தாரம் 17


பிலிப்–பைன்ஸ் நாட்–டைச் சேர்ந்த சென்ட்–ரல் அக்–லான் பகு–தி–யி–லுள்ள ப�ோ டன் சாகச நட–னம் ஆடிய அட்–ட–காச காட்சி இது. இக்–க–டற்–கரைப் பகுதி –ப–ணி–க–ளுக்–கா–க–வும் ஆறு–மா–தங்–க–ளுக்கு மூடப்–ப–ட–வி–ருக்–கிற – து.

நெருப்பே

நெருப்பே! 18


ப�ோரகே எனும் புகழ்–பெற்ற கடற்–கரை ரிசார்ட்–டில் கலை–ஞர்–க–ள் நெருப்–பு– அதிக சுற்–று–லாப் பய–ணி–க–ளின் கூட்–டத்தை கட்–டுப்–ப–டுத்–த–வும், வளர்ச்–சிப்

19


அடி–மை–க–ளின்

அம்மா!

20

ர–லாற்–றில் மால்–கம் எக்–ஸின் அம்மா என்–ற–ழைக்–கப்–ப–டு–ப–வர், அவர் இறந்–த– பி–றகு ஆற்–றிய புகழ்–ப ெற்ற உரை–யின் பெயர் ‘இது முடி–வல்ல த�ொடக்–கம்’. கிர–ஹாம் டியூ–ப�ோய்ஸ் (1896-1977) இந்– தி–யா–னா–வில் பிறந்–தார். மதப�ோதகரின் ம க ளான கிரஹ ாம் டி யூப�ோய் ஸ், 1932 ஆம் ஆண்டு கருப்பினத்தவர் களின் பங்களிப்பில் ஓபராவை நடத்தி பிரபலமா– ன ார். பல்– வே று கருப்– பி ன சாத–னை–யா–ளர்–க–ளின் வர–லாற்–றை–யும் எழு–திய கிரஹாம், இரு குழந்–தை–க–ளின் தாயாக விவாக–ரத்து பெற்று நியூ–யார்க்– கில் பணி–பு–ரிந்–து–வந்–தார். 1951 ஆம் ஆண்டு W.E.B டியூப�ோய்ஸ் என்ற குடி–யுரி – மை – க்–கான ப�ோரா–ளியை மணம்–செய்–தார். அப்–ப�ோது டியூப�ோய்– ஸிற்கு வயது 80. ப�ொரு–ளா–தார பாது– காப்–பிற்–கான திரு–ம–ணம் என்–றா–லும் இருவரின் பங்களிப்பில் கருப்பினத்– தவர்களுக்கான ப�ோராட்டம் தீவிரம் க�ொண்டது. நாடு முழுக்க கருப்பினத் தவர்களுக்காக ப�ோராடினா–லும் வர–லாற்–றில் கிர–ஹாமுக்கு இடம் கிடைக்–கா–த–தற்கு கார–ணம், அவர் மரபான பெண்ணாக நடந்து– க�ொண்– ட – த ா– லு ம், டியூப�ோய்ஸ் இவ–ரின் வசீ–க–ரத்தை தன் வசம் எடுத்– து க்– க�ொ ண்– ட ார் என்– று ம் கூறப்–ப–டு–கி–றது. கானா டிவி, ப்ரீ– டம்–வேய்ஸ் எனும் ஊடகங்களை க ரு ப் பி ன த ்த வ ர்க ளு க்கா க த் த�ொடங் கிய ப ெ ண் ஆளு மை கிர–ஹாம் டியூ–ப�ோய்ஸ்.


சிரிச்சா

சூப்–பர்!

சி

ரிப்பு எளி–மை–யாகத் த�ோன்றி ன – ா–லும் சமூ–கத்தை இணக்–கம – ாக்– கு– வ – தி ல் காமெ– டி க்கு இணை ஏது–மில்லை. தனி–யாக டிவி–யில் வடி– வே லு காமெடி பார்த்து சிரிப்–பதை விட குழு–வாக இருக்– கும்–ப�ோது சிரிப்–பின் டெசி–பல் அதி–கம். “சிரிப்பு என்–பது பிற மனி–தர்–களை எளி–தில் அணு–க– லாம் என்–பத – ற்–கான சிக்–னல் என– லாம்’’ என்–கிற – து 2010 ஆம் ஆண்டு ம ா ற் – று – ம – ரு த் – து – வ த் – தி ற் – க ா ன பிஎம்சி ஆய்வு.

ர த்த அ ழு த் – தத்தை க் கு றை த் து ம ன அ ழு த் – த த் தி ற் கு ட ா ட ்டா ச�ொல் வதில் சிரிப்பின் ப ங் கு ள ்ள து எ ன் பத�ோடு, இத–ய–ந�ோய், வ ா த ம் ஆ கி – ய வை த�ோன்– று வதற்கான வாய்ப்பை–யும் குறைக்– கி– ற து என்– கி – ற து 2017 ஆம் ஆண்டு டென்ட்– டல் மெடிக்– க ல் பத்– தி – ரிகை ஆய்–வுக்–கட்–டுரை. ம ன ப் – ப – த ற் – ற த்தை குறைத்து ந�ோய் எதிர்ப்பு ச க் தி யை யு ம் பெ ரு மள வு தூ ண் டு வ த ா க சைக்கால ஜி ரிப்போர்ட் எனும் இத– ழி ன் ஆய்வுக்கட்டுரை ச�ொல்கிறது. சிரிப்பால் நிம்மதிபரவும் மன–தும், புன்னகை முக–மும் உங்–க–ளுக்கே கு ட ்மா ர் னி ங் ச�ொ ல் லு மே . மே லு ம் மூ ச் சு ம் , இ த ய அமைப்புகளும் ரிலாக்ஸாகி இ ய ங் கு வ தை யு ம் இ ன்ட ர் நேஷனல் ஹியூமர் என்ற அமைப்– பும் உறுதி செய்–துள்–ளது. சிரிப்பு உடல் இறுக்–கத்தை மட்–டுமல்ல – , மன–தை–யும் கட்–டற்–ற– தாக்கி மெல்–லிய இறகு ப�ோன்– ற – த ா க் – கு ம் . ஸ்மைல் ப்ளீஸ் மக்–களே!

21


ஜாக்கி வெய்ட்–மேன்

ஈவன் வெபர்

சீன் வாட்–கின்ஸ் சீன் வாட்–கின்ஸ்– அமெ–ரிக்–கா–வைச் சேர்ந்த

சீன் வாட்–கின்ஸ் சூழல் த�ொடர்–பான பல்– வே று பிரச்– னை – க – ளி – லு ம் முனைப்–பாக செயல்–பட்டு வரு– கி–றார். டக�ோடா எரி–வா–யுக்–கு– ழாய் பிரச்–னையி – ல் இவர் திரைப்– பட நடி–கர் மார்க் ருஃபா–ல�ோ– வு–டன் இணைந்து வெளி–யிட்ட சிறிய வீடி–ய�ோக்–கள் உல–கெங்–கும் உள்ள மக்–க–ளுக்கு பிரச்–னை–யின் வீரி–யத்தை விளங்க வைத்–தது. நான்கு லட்–சம் வேலை–வாய்ப்– பு–கள், 10,019 டாலர்–கள் சேமிப்பு,

22

முத்தாரம் 11.05.2018

45,761 பேர்–களி – ன் உயிர் காப்–பாற்– – ான ஆற்றல்– றி–யது என தூய்–மைய மூலங்களைப் பற்றி விளக்கு கி–றது வாட்–கின்ஸ் பங்–கேற்–றுள்ள ச�ொல்–யூ–ஷன்ஸ் திட்–டம். வணி– கத்–துட – ன் அறி–விய – ல், கலா–சா–ரம், இனக்–குழு சார்ந்து இயங்–குவதே – திட்–டத்–தின் லட்–சிய – ம். நிலம், நீர், காற்று ஆகி–ய–வற்றை தூய சக்தி மூலம் இயக்– கு – வதே ச�ொல்யூ– ஷன்ஸ் திட்–டம். 2016 ஆம் ஆண்டு முதல் ச�ொல்–யூ–ஷன்ஸ் திட்–டத்– தின் மேலா–ள–ராகப் பணி–யாற்றி வரு–கி–றார் சீன் வாட்–கின்ஸ்.

42

பக–தூர் ராம்–ஸி


ஈவன் வெபர்–

ஹ வ ா யி ல் பி ற ந ்த ஈ வ ன் வெபர் கல்–லூரி – யி – ல் படித்–தப�ோ – து சூழல் மாறு–பாட்–டைக் குறைப்– பதற்கான மாதிரி திட்டத்தை தயாரித்து ஆசிரியரை மிரள வைத்தவர். “சமூகத்தின் வர லாற்றை மாற்–றிய – வர் – க – ள் அனை– வ–ரும் இளை–ஞர்–கள்–தான். அவர்– கள் வர–லாற்றை த�ோளில் சுமந்து சென்ற கதை–க–ளைத்–தான் நூல்– க–ளாக படிக்–கிற�ோ – ம்” என்–கிற – ார் ஈவன் வெபர். சன்–ரைஸ் என்ற இயக்–கத்–தைத் த�ொடங்கி சூழல் மாசுபாடுகள் த�ொடர்பான பிரச்னைகளை தீர்க்க முயற்சித்து வருகிறார் ஈவன் வெபர். “ஓராண்– டுக்கு முன்னர் என் அம்மா– வ�ோடு தீவு ஒன்றுக்கு க�ோடைக்– காலத்தை க�ொண்–டாட சென்றி ரு ந்தோ ம் . பி ன் அ ங் கி ரு ந் து விடைபெற்றுச் செல்லும்போது நாம் விரும்புகிற விஷயத்தை ஏன் விட்டுக்கொடுக்கவேண்டும் என்று த�ோன்றியது. என் அம்–மா– வுடன் நான் அங்கேயே வசிக்க விரும்பினேன். நாம் இயற்கையை க ா க்கவே ண் டு ம் எ ன் று கூறுவதற்கு காரணம், இயற்கை யிலுள்ள எந்த ப�ொருட்களையும் த�ொ ழி ற்சாலை அ மைத் து மீண்டும் தயாரிக்க முடியாது என்பதால்தான்” என அக்கறை யாகப் பேசுகிறார் வெபர்.

ஜாக்கி வெய்ட்–மேன்–

“உலகின் பிரச்னைகளைத் தீர்க்கும் அரிய வாய்ப்பு நம் தலை– மு– றை க்குக் கிடைத்– து ள்– ள து” என்று உற்– ச ா– க – ம ாகப் பேசும் ஜாக்கி வெய்ட்–மே–னின் பயிற்சி மையம் சூழல் த�ொடர்– ப ான அக்– க – றையை 150 பேர்– க – ளு க்கு கற்–றுத்–தந்–துள்–ளது. அமெ–ரிக்–கா– வின் 46 நக–ரங்–களி – ல் கிளை–விரி – த்து ஜாக்– கி – யி ன் நிறு– வ – ன ம் 1,26,000 டாலர்களை சேமித்துள்ளது இவரின் சாதனை.

(நிறைந்–தது)

11.05.2018 முத்தாரம் 23


கர�ோலினா

பழங்–கு–டி–க–ளின்

வக்–கீல்!

1844 ஆம் ஆண்டு ஸ்விட்–சர்–லாந்–

தில் பிறந்த கர�ோ–லினா வெல்–ட–னின் ஐந்து வய–தி–லேயே இவ–ரின் பெற்–ற�ோர் விவா– க – ர த்து பெற்– று – வி ட்– ட – ன ர். தன் அம்– ம ா– வு – ட ன் 1850 ஆம் ஆண்– டி ல் அமெ–ரிக்–கா–வில் ப்ரூக்–ளினு – க்கு வந்–தார். இரு திரு–ம–ணங்–கள் செய்த கர�ோ–லி–னா– வுக்கு இரண்டுமே மனநிம்மதியைத் தர–வில்லை. பழங்–குடி – க – ளு – க்கு ஆத–ரவ – ாகப் ப�ோரா– டிய தேசிய இந்–திய பாது–காப்பு சங்–கத்– தில் இணைந்– த ார் கர�ோ– லி னா. 1887

24

முத்தாரம் 11.05.2018

ஆம் ஆண்டு பழங்– கு டி மக்களின் நிலங்களைப் பறிக்கும் சட்டம் இயற்– றப்– ப ட்– ட து(Dawes act). 1889 ஆம் ஆண்டு, பழங்– கு–டி–க–ளின் ஸ்டேண்–டிங் ராக் பகு–தி–யின் உரி–மைக்– காக ப�ோரா–டிய சிட்–டிங் புல்–லின் செய–லா–ள–ராக கர�ோ– லி னா பணி– ய ாற்– றி– ன ார். நேர்– மை – ய ான நண்ப– ர ாக சிட்– டி ங்– பு ல் இ ரு ந் – த ா ர் எ ன த ன் அம்– ம ா– வு க்கு எழு– தி ய கடி– த த்– தி ல் குறிப்– பி ட்– டி – ருக்– கி – ற ார் கர�ோ– லி னா. அர–சும் பத்திரிகைகளும் சி ட் டி ங் பு ல் லி ன் வ ெ ள்ளை ம னை வி எ ன தரம்தா ழ் ந் து பே சி ன ா லு ம் ப ழ ங் கு டி க ளி ன் நி ல த்தை மீட்கும் ப�ோராட்டம் தளரவில்லை. 1890 ஆம் ஆண்டு டிச.15 அன்று சிட்டிங்புல் க�ொல்லப்– ப டு ம் மு ன்பே க ர � ோ லினாவின் மகன் த�ொற்று– ந�ோ ய ா ல் இ ற ந் து ப�ோ–னான். பின் 1921 ஆம் ஆண்டு வீடு நெருப்புக்கு இரையாக தீக்காயங்களு– டன் இறந்துப�ோனார் கர�ோலினா.


க�ோடை–கால புத்–தக – ங்–கள்!

The Insect Boy Series Scholastic Early Science Shobha Viswanath Karadi tales பூச்–சி–களை வெறுக்–கும் சிறு– வன் ராய்க்கு, அந்த உல–கத்–து– டன் ஆச்– ச – ரி – ய – க – ர – ம ான உறவு உண்டாவதுதான் கதை. பல் வ ே று பூ ச் சி க ள ை ப் ப ற் றி ய அறிமுகத்தையும் சிறப்பான படங்க–ளு–டன் தரும் அழ–கிய நூல் இது. Treasure at the train station: an adventure in Mumbai, Joeanna Sarkar Goodearth மும்–பை–யின் விக்–ட�ோ–ரியா டெர்– மி – ன – ஸி ல் உள்ள ப�ொக்– கிஷத்தை பல்– வ ேறு புதி– ர ான குறிப்–பு–க–ளின் வழியே கண்–ட– றி–வ–து–தான் சுவா–ர–சிய கதை. The Crocodile’s Tail Sayoni Basu, Karadi tales குமீர் என்ற முதலை நரியை டின்னராக்க முயற்சிக்கிறது. முதலையின் ஆசைக்கு துணை– யாக அதன் நண்பன் நண்டும் உதவுகிறது. நரி முதலையிடம் மாட்டியதா? இல்லையா? என்– பதே கதை.

11.05.2018 முத்தாரம் 25


பகர்–வால்

வர–லாறு!

அ ண்– ம ை– யி ல்

ஜம்மு காஷ்– மீரில் க�ொலையுண்ட சிறுமி, பகர்வால் எனும் நாட�ோடி முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த– வர் . கு ஜ ்ஜார் இ ன த் தி ன் உப பிரிவு பகர்வால். காஷ் மீரில் வாழும் 67 சத– வி – கி த கு ஜ ்ஜார் இ ன ம க ்க ள் வறுமைக் – க�ோ ட்டிற் குக் கீழ் வ ா ழ் ந் து வ ரு வத ா க 2 0 0 4 ஆ ம் ஆ ண் டு வெ ளி ய ா ன பழங்குடிகள் ஆராய்ச்சி மற்றும் க ல ா ச ா ர ப வு ண்டே ஷ னி ன் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. 2011 ஆம் ஆண்டு சென்–சஸ்– படி குஜ்– ஜ ார் பகர்வால்களே, காஷ்மீரின் மூன்றாவது பெரிய இனக்குழு (11.9%). மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வாழ்ந்து வ ரு ப வ ர ்க ளி ன் வ ரு ம ா ன ஆதாரம் மேய்ச்சல் விலங்குகள்

26

முத்தாரம் 11.05.2018

தாம். ராணுவ– மு ம் அர– சு ம் ப�ோட்– டி – ப�ோ ட்டு வளர்ச்சித் தி ட ்ட ங்க ளி ன் பெ ய ரி ல் நி லங்களை வளை ப்பத ா ல் மேய்ச்ச ல் நி ல மி ன் றி த வி க் கிறார்கள் பகர்வால் மக்கள். “த�ொடர்ந்து வருமானத்திற்காக இடம்பெயர்ந்து வாழ்வதால் கல்வி, ஆர�ோக்கியம் குறித்த திட்டங்கள் பகர்வால் மக்களை முழுமையாகச் சென்றடைய வி ல்லை ” எ ன் கி ற ா ர் நே ரு ப ல்கல ை க ்க ழ க மு னைவர் ப ட ்ட ஆ ர ா ய் ச் சி ய ா ள ர ா ன த ுஃ பை ல் . ப க ர ் வா ல் ம க ்க – ளி ன் க ல் வி ய றி வு வி கி த ம் 25 சத– வி – கி – தத் – தி ற்– கு ம் குறைவு என்–ப–த�ோடு, பள்ளி செல்–வ–தற்– கான ஆர்வமும் ப�ொருளா–தார வாய்ப்–பு–க–ளும் அவர்–க–ளுக்குக் குறைவு என்–பதே உண்மை.


சி– ஐ – சி ஐ வங்– கி – யி ன் சாந்தா க�ோச்–சார், ஆக்–சிஸ் வங்–கி–யின் ஷிகா சர்மா வங்–கித்–து–றை–யில் பத்– த ாண்– டு – க – ளு க்– கு ம் மேலாக க�ோல�ோச்–சிய பெண்–கள் என்–ப– த�ோடு வலி–மை–யான தலை–வர்– க ள ா க வு ம் வ ல ம் வ ந ்த ன ர் . சாந்தா க�ோச்–சார் முறை–கே–டாக வீடி– ய�ோ – க ான் நிறு– வ – ன த்– தி ற்கு பணம் கடன்–க�ொ–டுத்–தும், ஷிகா– சர்மா ஆக்–சிஸ் வங்–கியை தவ–றாக வழி –ந–டத்தி நஷ்–டப்–ப–டுத்–திய விவ–கா–ரத்–தி–லும் தம் செல்–வாக்– கை–யும் புக–ழை–யும் இழந்–துள்–ள– னர்.

ர�ோல்–மா–டல்

பெண்–கள்?

ஜம்–னா–லால் பஜாஜ் வணிக மே ல ா ண்மை நி ர்வாக த் தி ல் படித்த சாந்தா க�ோச்சார் ராஜஸ்– தான், மும்–பை–யில் வளர்ந்–த–வர். 2011 ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்ற சாந்தா, வணிகப் பள்–ளி–யில் சந்–தித்த தீபக் க�ோச்– சாரை மணந்– த ார். 1984 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் வணிக மேலாண்மை ட்ரெய் னியாக இணைந்– த – வ ர் ஷிகா சர்–மாவை ஓரங்–கட்டி தலை–வர், நிர்–வாக இயக்–குந – ர – ாக பத–வியே – ற்– றார். ராணு– வ த்– தந்– தை – யி ன் மக– ளாக பிறந்த ஷிகா ச ர ் மா , ஐ ஐ – எ ம் அகமதாபாத்தில் படித்தவர். 1980 ஆ ம் ஆ ண் டு ஐ சி ஐ சி ஐ வ ங் கி – யில் வாழ்வைத் த�ொ ட ங் கி ன ா ர் . சாந்தாக�ோச்சார் இயக்குநரான பின் ஐசி–ஐசி – ஐ – யி – – லி–ருந்து விலகி 2009 இல் யுடிஐ வங்– கி – யி ல் இ ணைந் – த ா ர் . பின்– ன ர் ஆக்– சி ஸ் வங்கி என பெயர் ம ா ற்றப்பட் டு புக–ழ–டைந்–தது.

11.05.2018 முத்தாரம் 27


அ மெ– ரி க்– க ா– வ ைச்

சேர்ந்த சூ ழ ல் செ ய ல ் பா ட ் டா ள ர் ம�ோனிகா ஹ�ோவே, கார்– க ள் உள்– ளி ட்– ட – வ ற்– றி ன் ப�ோக்– கு – வ– ர த்– தி ற்கு எதி– ர ாக சைக்– கி ள்– களைப் பயன்படுத்த பிரசாரம் செய்துவருகிறார். சைக்கி– ளி ல் பயணிப்பதற்கான தனிப்பா– தை க ள் உ ரு வ ா க் கு வத�ோ டு மக்கள்பே ர ணி க ளை யு ம் ஒருங்கிணைத்து சைக்கிளில் பயணிப்பதற்கான மனநிலையை– யும் ஏற்படுத்தி வருகிறார். டல்–லாஸ் நக–ரி–லி–ருந்து லாஸ் ஏ ஞ ்ச ல் ஸ் இ ட ம் – பெ ய ர ்ந ்த ம�ோனிகா ஹ�ோவே, சைக்கிள் பயணத்திற்கான தூதரக முக– மாக மக்களிடம் அறிமுகமா–கி– யுள்–ளார். “நம்மை மாற்–றி–னால் உல–க–மும் மாறும் என்–ப–து–ப�ோல நான் சைக்–கி–ளுக்–கான தூத–ரா–கி– யுள்–ளேன்” என்–கிற – ார் ம�ோனிகா. முன்னாளில் புகைப்படக்– க ா ர ர ா க ப ணி ய ா ற் றி யு ள்ள ம�ோனிகா தற்போது நகரில் சைக்கிளில் செல்லும் நாகரி கத்தை இளைஞர்களின் மன– தில் விதைக்க உழைத்து வரு–கி– றார். “காற்று ம�ோச–மா–கிவி – ட்–டது, ப�ோக்–கு–வ–ரத்து நெரி–சல் அதி–க– மா– கி – வி ட்– ட து என அலுத்– து க்– க�ொள்–கி–ற�ோம். ஆனால் அதற்– கான தீர்–வு–களை ஏன் புதி–ய–தாக ய�ோசிக்கக் கூடாது?” என்– ப து

28

முத்தாரம் 11.05.2018

ம�ோனிகா

ஹ�ோவே

51


ச.அன்–ப–ரசு ம�ோனி–கா–வின் வாதம். பைசைக்– கிள் கிச்–சன் எனும் தன்–னார்வக் குழுவில் இணைந்து செயல் பட்–டு–வ–ரு–கி–றார் ம�ோனிகா.

கிறிஸ் துபன்– இங்–கில – ாந்–தைச் சேர்ந்த கிறிஸ் துபன், சூழ–லுக்கு இசை–வான கட்– டி–டங்–களை – க் க�ொண்ட நக–ரங்– கள், ப�ொரு–ளா–தா–ரத்தை உ ரு – வ ா க் – கு – வ – தி ல் ஆர்–வம் க�ொண்–ட– வர். Advancing Sustainability Ltd என்ற நிறு– வ– ன த்தை உரு– வாக்கி பல்–வேறு சூ ழ ல் ச ா ர ்ந ்த நிறு– வ– ன ங்– க – ளி – லு ம் ஆ ல�ோ – ச – க – ராக ப�ொறுப்–பேற்று செயல்–பட்டு வரு–கி–றார் கிறிஸ். தன் இரு– ப – த ாண்டு அனு– ப – வ த்– தி ல் பிபிசி, கிங்– பி – ஷர், பிரிஸ்–டல் நகர கவுன்–சில், நைனாஸ் ஆகிய நிறு–வ–னங்–க–ளு– டன் இணைந்து பணி–பு–ரிந்–துள்– ளார்.

டைடர் சால–மன்– ஜெர்– ம – னி – யை ச் சேர்ந்– த – வ – ரான டைடர் சால– ம ன்(1960, ஆஸ்–தி–ரே–லியா), ஃபிரெய்–பர்க்

நகரில் மேயராக பணியாற்றி–ய– ப�ோது ச�ோலார் பேனல்–களை நக–ரெங்–கும் அமைத்து கட்–டிட – ப்–பா–ளர – ான ர�ோல்ஃப்– வடி–வமை டிச்–சு–டன் இணைந்து மக்–க–ளின் மின்–சாரச் செலவை பெரு–மள – வு குறைத்–தார். இம்–மு–றை–யில் மக்– க– ளு க்கு பத்து சத– வி – கி த மின்– கட்–டண – ம் குறைந்–தது. பாத–சா–ரி– கள் நடப்–பத – ற்–கான பாதை– களும், சைக்கிளில் செல்வதற்கா ன தனி வழிகளை–யும் உருவாக்கி–னார். ஃ பி ரெய்பர் க் பல்க – ல ை – யி ல் த த் – து வ த் – தி ல் மு னைவர் ப ட ்ட ம் பெற்ற ச ா லம ன் , பசுமைக்கட்சி சார்– பி ல் ப�ோட் – டி – யி ட் டு ஃபிரெய்– பர் க் நகர மேய– ரா– ன ார். உள்– ளூ ர் நிர்– வ ாக கவுன்– சி – லி ன் துணைத்– த – ல ை– வ – ராகச் செயல்பட்டு பசுமை செயல்பாடு–களை மேற்கொண்டு வருகிறார். “கார்–பன் வெளி–யீட்– டைக் குறைப்– பதே எங்– க – ள து மு தன்மை ய ா ன ந�ோக்க ம் . இதற்கு ப�ொதுப்போக்குவரத்து, சைக்–கிள் ஆகி–ய–வற்–றைப் பயன்– ப டு த் து கி ற�ோ ம் ” எ ன் கி ற ா ர் மேயர் சாலமன்.

11.05.2018 முத்தாரம் 29


பதி–னேழு நாடு–கள், பதி–னெட்–டா–யி–ரம்

கி.மீ த�ொலைவு என நடந்தே கடந்–தி–ருக்– கிறார் பத்திரிகையாளர் பால் சல�ோ– பெ க் . ஆப் பி ரி க்கா விலிரு ந் து தெ ன் அ ம ெ ரி க்கா வு க் கு மு ன்ன ர் மக்க ள் இடம்பெயர்ந்ததை விளக்கும் நேஷ– னல் த�ொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான முயற்சி இது. “கார்கள், விமானங்கள் மூலம் செய்தி சேகரிப்பது ஒருவகை என்றால் நடைப்பயணத்தின் மூலம் மனி– த ர்– க ளைச் சந்– தி த்து அவர்– க – ளி ன் வாழ்வை அறி–வ–துத – ான் இதில் வித்–தி–யா– சம்” என்–கிற – ார் இரு–முறை புலிட்–ஸர் விருது வென்ற பத்–திரி – கை – ய – ா–ளர் பால் சால்–பெக். தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்–சாப் வழியே நடந்து சென்–று–க�ொண்–டி–ருக்–கி– றார். டீ குடித்–து–விட்டு நடக்–கும் பால், தாபா–வில் உண–வரு – ந்–திவி – ட்டு தின–சரி நாற்– பது கி.மீ நடக்–கி–றார். இர–வில் ஏதே–னும் சாலை– ய�ோ ரமுள்ள குடும்பங்கள�ோடு தங்கி இளைப்பாறுகிறார். “இந்தியாபாகிஸ்– த ான் எல்– ல ைப்– பு – ற த்– தி ல் செழு– மை–யாக வளர்ந்–துள்ள க�ோது–மைக – ளை – ப் பார்க்–கிறே – ன். எனக்கு எந்–த– வே–று–பா–டு–க– ளும் தெரி–ய–வில்லை. சீக்–கி–யர், பாகிஸ்– த ா னி ய ர் இ ரு வ ரை யு ம் ச ந் தி த் து ப் பேசியுள்ளேன். இணையத்தில் இதுப�ோல கட்டுரை–களைத் தயாரிக்கலாம். ஆனால் அவை நேரடி கள– அனுபவத்திற்கு நிகராகாது.” சிரியா, இரான் நாடுகளில் அ னு ம தி ம று க்கப்பட்டா லு ம் த ன் நடைபயணத்தை த�ொடர்ந்துவருகிறார் பால் சல�ோ–பெக். இப்பயணம் 2024 ஆம் ஆண்டு நிறைவு–பெ–ற–வி–ருக்–கி–றது.

30

முத்தாரம் 11.05.2018

உல–கம்

சுற்–றும்

பத்–தி–ரி–கை–யா–ளர்!


திரு–வல்–லிக்–கேணி பி

நதி!

ரான்–சிஸ் டே பார்த்த மெட்– ராஸ் மணல்–திட்டு கடல் வணி–கத்– திற்கு த�ோதற்ற இடம். உடனே அவர், ‘அபா– ய – க – ர – ம ான கடற்– ப–ரப்–பு’ என மசூ–லிப்–பட்–டி–ணத்– தில் ஆண்ட்ரூ க�ோகன் தலைவ ராக இருந்த தனது கவுன்சி–லுக்– குத் தக–வல் அனுப்–பின – ார். பிறகு, மெட்–ராஸ் நிலப்–பர – ப்பே சிறந்–தது என முடி–வெ–டுத்–தார். எந்த நதியை மூக்கைப் பி டி த் து க்க ொ ண் டு க ட க் கி ற�ோம�ோ அதே கூவம்– த ான். வணி–கத்–திற்–கும், கம்–பெ–னி–யின் பாது– க ாப்– பி ற்– கு ம் ஏற்– ற – தென க ணி த் – த ா ர் ட ே . க ா ர ண ம் , மசூலிப்பட்டிணம், ஆர்–ம–கான் ப�ோன்ற இடங்–க–ளி–லி–ருந்த பாது–

பிகே காப்–பற்ற சூழல், ப�ோட்–டி–தான். அன்று வடக்–கி–லி–ருந்து எலம்– பூர் என்–கிற நதி–யும் மணல்–திட்டு வ ழி யே ஓ டி – ய து . த ற் – ப�ோ து இந் –நதி பக்கிங்ஹாம் கால்வா யு ட ன் இ ணைந் து வி ட்ட து . க�ோட்ைடயை நிர்மாணிக்க இவையே காரணம். கூவத்திற்கு தென்புறம் திருவல்லிக்கேணியும், அதைய�ொட்டி சாந்தோமும் இருந்தன. அன்றைய கூவத்தை திருவல்லிக்கேணி நதி என்று அழைத்துள்ளனர்.

11.05.2018 முத்தாரம் 31


லிஜி Dersu Uzala ரஷ்ய ரா–ணு–வத் தள–

பதி ஆர்– ச ன்– ய ே– வு க்கு பல்– வே று நிலப்– ப – கு – தி – யி–லுள்ள மனி–தர்–களை ஆய்வு செய்–வதே பணி. சைபீ–ரியா பய–ணத்–தில் பழங்– கு டி மனி– த – ர ான தெர்சு உசா– ல ா– வை ச் சந்–திக்–கிற – ார். வழி–காட்–டி– யாக உத–வும் தெர்–சு–வின் வெகுளி குணம் ஆர்–சன்– யேவை வசீ–க–ரிக்க, இரு– வரும் நெருங்கிய நண்– பர்–கள – ா–கிவி – டு – கி – ற – ார்–கள். பய–ணத்–தில் இரு–முறை ஆர்–சன்–யே–வின் உயிரை தெர்சு காப்–பாற்–றுகி – ற – ார். பின்–னா–ளில் தெர்–சுவு – க்கு வய– த ாகி கண்– ப ார்வை மங்– கு – கி – ற து. காட்– டி ல் வசிக்க தடு–மா–றும் தெர்சு பற்– றி ய செய்– தி – ய – றி ந்து அ வ ரை ந க – ர த் – து க் கு

32

முத்தாரம் 11.05.2018

அழைத்–து–வந்து தன் வீட்–டி–லேயே தங்க வைக்–கிற – ார் ஆர்–சன்–யேவ். நக–ரவ – ாழ்க்கை அந்–நிய – ம் தர தெர்சு மீண்–டும் காட்–டுக்கே செல்ல விரும்–பு–கி–றார். நவீனரக துப்பாக்கியை தெர்சுவுக்கு பரி– ச ாகக் க�ொடுத்து அனுப்புகிறார் ஆர்சன்யேவ். அடுத்தநாள் தெர்சு படு– க�ொ–லை–யான தக–வல் ஆர்–சன்–யே–விற்கு கிடைக்– கி – ற து. ஆர்– ச ன்– ய ேவ் கண்– ணீ ர் மல்க நண்–பர் தெர்–சு–வின் கல்–லறை முன்


நிற்–பத�ோ – டு படம் நிறை–வட – ை–கிற – து. இயற்கை, நட்–பின் மகத்–து–வத்தை காட்–டில் வாழ்ந்த மனி–தன் வழி–யாகக் கூறும் படம் குழந்–தை– க–ளுக்–கான ஸ்பெ–ஷல். ஆஸ்–கர் விருது வென்ற இப்–பட – த்–தின் இயக்–குந – ர் அகிரா குர�ோ–சவா. விளா–திமி – ர் ஆர்–சன்–யேவ் என்–பவ – ரி – ன் நூலைத் தழு–விய திரைப்–ப–டம் இது.

Ousmane Sembene ‘ஆப்–பி–ரிக்க சினி–மா–வின் தந்–தை’ என்று

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

11-05-2018 ஆரம்: 38 முத்து : 20

புகழப்–படு – கி – ற ஒஸ்–மான் செம்–பேன்(1923-2007) சென–கல் நாட்–டில் பிறந்–தார். எழுத்–தா–ளர், திரைப்–பட இயக்–கு–னர், ப�ோராளி, நடி–கர் என பன்– மு கக் கலை– ஞ ர். பெண்– க – ள ைப் பற்–றிய படங்–களே இவ–ரின் அடையா–ளம். பள்ளிப்படிப்பு கற்காத செம்பேன், சிறு–சிறு வேலைகளில் ஈடுபட்டு பின் கம்யூனிஸ்ட் கட்–சி–யில் தன்–னைத் தீவி–ர–மாக ஈடு–ப–டுத்–திக் க�ொண்–டார். ‘‘எழுத்தாளன் தன் சமூகத்தில் உள்ள பிரச்–சினை – க – ள – ை–யும், மக்–களி – ன் ப�ோராட்–டங்– களையும் உலகிற்குக் காட்டும் கண்ணாடி–யாக இருக்க வேண்டும்–’’ என்று எழுத்தாளரானார். திரைப்படம்– த ான் தான் ச�ொல்ல வந்த கருத்–து–களை மக்–க–ளுக்கு எடுத்துச் செல்–லும் கருவி என முடிவு செய்து ரஷ்–யா–வில் திரைப்– ப–டம் பற்–றிக் கற்று திரைத்–து–றைக்கு வந்–தார். அவருடைய நாவல்களே பின்னாளில் திரைப்படங்களாக மாறின. ஒஸ்மான் தன் சமூகத்தை சீர் செய்யும் ஒரு கருவியாக திரைப்படத்தைப் பயன்படுத்தினார். திரை– யில் கலகக்காரனாக செயல்பட்ட ஒஸ்மான் 2007 இல் மறைந்தார் முக்கிய படங்கள்: ‘ஹால’, ‘பிளாக் கேர்ள்’,‘மூலா–டி’.

11.05.2018 முத்தாரம் 33


உ ல கி ல் ஒ ரு வர் த ன க ்கா ன இடத்தைத் தேடுவது பிரச்னையாகி– வருகிறது என்கிறீர்–கள். இது நவீன இந்–தி–யா–வின் பிரச்–னையா? இனக்– கு – ழு க்– க – ளு க்– கி – ட ையே உள்ள எல்–லை–கள் இந்–தி–யா–வில் அதி–கம். அர–சிய – ல் தலை–வர்–களு – ம் இதனை தங்–கள் ஆதா–யங்–க–ளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்– க ள். வர–லாறு எங்–கும் அர–சு–கள் இனங்– களைப் பிரித்தாளுவதைக் காண– லாம். அமெரிக்காவில் புஷ் முதல் ட்ரம்ப் வரை தேர்–த–லில் வென்– றதே இப்–ப–டித்–தான். நூலில் வலம்–வ–ரும் க�ோபக்–கார முஸ்–லீம் இளை–ஞர் என்–பது நீங்–கள்– தானா?

34

முத்தாரம் 11.05.2018

முத்–தா–ரம்

கிரா–மத்து சூழல், நகர குடி–யேற்– றம் என இரண்–டை–யும் பேசும் நூலில் இடம்–ப்பெ–யர்வை சிபா–ரிசு செய்–கி–றீர்– களா? நான் எனது பூர்வீக கிரா– மத்தை விட்டு நக–ருக்கு சென்று இரு– ப – த ாண்டு– க ள் ஆகின்– ற ன. தி ரு ம் பி ச ்செ ல ்ல ஆ சைத ா ன் . ஆனால் எனது கிரா–மத்–தில் என்ன மிச்– ச – மி – ரு க்– கி – ற து? அடிப்– ப டை கட்டமைப்புகளே இல்லை. வாழ வழி–யில்–லாத கிரா–மத்–தில் வய–தா–ன– வர்–கள் மட்டுமே வாழ்கிறார்கள். இனி கிராமங்கள் நூல்களி–லும், கனவுகளிலும் மட்டுமே வாழும்.

Mini

வாசிக்கும் வாசகர்கள் தங்– க – ளையே அதில் உணர்– – ப்–பது வார்–கள். எழு–தப்–பட்–டிரு அந்–ந�ோக்–கத்–தில்–தான். தேச–பக்தி என்–ப–தைப் பற்–றி தங்–கள் கருத்து? எ ல ்லா இ ச ங ்க ளு மே தீவிரமாகும்போது மக்களுக்கு ஆபத்தானவைதான்.

-நியாஸ் ஃபாரூக், எழுத்–தா–ளர்.


அட்–டை–யில் மியான்–ம–ருக்கு வருகை தந்த வியட்–நா–மின் பிர–தமர் குயென் சுவானை அதி–பர் மாளி–கைக்கு அரசு மரி–யா–தை–யு–டன் அழைத்து செல்–கி–றார் மியான்–மர் கவுன்–சி–ல–ரான ஆங்–சச்ன் சூ கி

35

மகு–டம் யாருக்கு? பரா–குவே நாட்–டில் க�ொல–ராட�ோ கட்சி வேட்–பா–ள–ராக அதி–பர் பத–விக்கு ப�ோட்–டியி – ட்–டார் மரிய�ோ அப்டோ பெனி–டெஸ். அவ–ரின் கட்சி ஆத–ரவ – ா–ளர்–கள் ஒன்–று–கூ–டிய பேர–ணி–யில் பெனி–டெ–ஸின் செல்–லப்–பெ–ய–ரான மரிட�ோ என்று ச�ொல்லி அவ–ருக்கு ஆத–ரவு தெரி–வித்த உற்–சாகக் காட்சி இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

்ம 1-15, 2018

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

 நரசிம்மர் பக்தி ஸ்பஷல்

36

அவஹாபிலம மு�லான சில நரசிம்மர் �லங்களில் அற்பு� �ரிசனம லக்ஷ்மி நரசிம்ம ்கராேலமப ஸவ�ா்ததிரம கூடவே ேழக்க்மான த�ாடர்​்கள் - அர்​்த�முள்​்ள இந்து்ம�ம, ்ம்காபார�ம, விஷ்ணு சஹஸரநா்ம வி்ளக்கங்கள், குறளின் குரல், திருமூலர் திரு்மந்திர ர்கசியம, அருணகிரி உலா, ்கல்தேட்டு தசால்லும வ்காயில் ர்கசியங்கள், என்ன தசால்கிறது என் ஜா�்கம, த�ளிவு தபறுஓம...

வாங்கிவிட்டீர்கள்ானே!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.