ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
02-03-2018
அபா–ய– தே–சம்
அழகு டிரெண்ட்ஸ்!
மெக்–சிக�ோ! 1
2 ஊசி–யும் மர–ணங்–க–ளும்! பிலிப்–பைன்–ஸின் மணி–லா–வில் அரசு சார்–பில் பள்ளி மாண–வர்–க–ளுக்கு டெங்கு தடுப்–பூசி ப�ோடப்–பட்–டது. மருந்து பய–ன–ளிக்–கா–த–தால் நாடெங்–கும் மாண–வர்– கள் பலர் மர– ணி த்– த – தை – ய�ொ ட்டி சுகா– த ா– ர த்– து றை அலு–வ–ல–கத்–தின் முன் திரண்ட பள்ளி மாண–வர்–கள் அறு–வை–சி–கிச்சை முக–மூடி அணிந்து அர–சுக்கு எதி– ராக ப�ோராட்–டத்–தில் ஈடு–பட்–ட–னர். பய–னற்ற டெங்கு மருந்தை வழங்–கிய பிரெஞ்சு நிறு–வன – த்–திட – ம் தடுப்–பூசி மருந்–திற்–கான த�ொகையை திரும்பப் பெறும் முயற்–சி– யில் இறங்–கி–யுள்–ளது பிலிப்–பைன்ஸ் சுகா–தா–ரத்–துறை.
சு தந்–தி–ர–தி–னம்,
குடி– ய – ர சு தினம், பிறந்–த–நாள், கல்–யாண நாள் என எந்த தினம் வந்–தா–லும் இளைப்பு வாங்கு– ம–ளவு ப�ொடி–சுக – ள் டூ தாவணி தேவ–தை–கள் கைக–ளின் மூலம் ஜிவ்– வென காற்–றில் ஏறி பறக்–கும் பாக்– கி–யம் பெற்–றவை ஹீலி–யம் பலூன்– க ள் . ப லூ ன்க ளி ன் உ று தி யு ம் , வெளிப்– பு – ற த்– தி – லு ள்ள காற்று ஏற்– ப– டு த்– து ம் அழுத்– த ம் என ஆர்க்– கி – மி– டீ ஸ் விதிக– ளு ம் பலூன் உய– ர ப்– ப–றப்–ப–தற்கு அப்ளை ஆகும். சாதா– ரண பலூன்–கள் பத்து கி.மீ வரை – ப்–பநி – லை பலூன்– பறக்–கும். தட்–பவெ கள் அதி–கப – ட்–சம – ாக 30 கி.மீ வானில் பறக்–கும் சான்ஸ் உண்டு. விண்–வெளி அறி– வி – ய ல் மையத்– தை ச் சேர்ந்த டாக்– ட ர் தகா– ம ாசா யமா– க ாமி குழு– வி – ன ர் தயா– ரி த்த ஹீலி– ய ம் பலூன் வானில் அதி– க – ப ட்– ச – ம ாக 53 கி.மீ தூரத்தை எட்– டி ப்– பி – டி த்– துள்–ளது.
வானில் ஹீலி–யம் பலூன்–கள் எவ்–வ–ளவு தூரம் பறக்–கும்?
ஏன்? எதற்கு? எப்–படி? Mr.ர�ோனி 03
பர– ப – ர – வே– ல ை– யி ல் சுருக்– க ென நெற்– றி ப்– ப�ொட்–டில் குத்–தும்– வலி. அதனை ஆரத்தி எடுத்து வர–வேற்–ப�ோமா? உடனே அமிர்–தாஞ்– சனைத் தடவி அதனை தீர்க்க நினைப்–ப�ோம். ஆனால் வலி என்–பது மகிழ்ச்சியின் திற– வு – க�ோ ல் . நி றை வ ா ன வ ா ழ ்க்கைக் கு வ லி – தான் உத– வு ம் என்– கி – றார் உள– வி – ய – ல ா– ள ர் பிராக் பாஸ்–டி–யன். நம் வாழ்க்– கை க்கு வலி தேவை என்– ப – து – தான் உங்–கள் புத்–த–கத்– தின் ஐடி–யாவா? மகிழ்ச்சி என்–பதை மே ற் – க த் – தி ய க ல ா – சா– ர த்– தி ல் வாழ்க்– கை – யின் லட்சியமாக கருது– கிறார்கள். ஆனால் முடி–வில்–லாத மகிழ்ச்சி என்பது கிடையாது. எதிர்மறையான விஷ– யங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க அவசியம். தன்–னள – வி – ல் ஒவ்–வ�ொரு வ–ரும் எதிர்–மறை – ய – ான விஷயங்களை ஏற்க பழ–க–வேண்–டும்.
04
முத்தாரம் 02.03.2018
“வலி–கள்–தான் இன்–பத்தை உணர
வைக்–கின்–ற–ன–!”– நேர்–கா–ணல்:
பிராக் பாஸ்–டி–யன், உள–வி–ய–லா–ளர்.
தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
பெ ரு ம் – ப ா – லு ம் வ லி – க– ளி – லி – ரு ந்து நம்மை மீட்– கவே விரும்–புகி – ற – �ோம். உண்– மை–யில் அதனை அழிக்–க– நி–னைப்–ப–தின் பிரச்–னை–கள் என்ன? வ லி யி லி ரு ந் து வி டு த லை பெ ற வ லி – நி– வ ா– ர – ணி – களை டஜன் கணக்– கி ல் பயன்– ப – டு த்து – கி – ற�ோ ம். கார– ண ம், சுக– நி – லை – யி ன் சி தைவை ந ா ம் உ ள ப் பூ ர்வ ம ா க விரும்புவதில்லை. வலி– நி வ ா ர ணி க ள் மூ ல ம் எதிர்–மறை விஷயங்களை மட்டுப்படுத்தி நேர்மறை அ னு ப வ ங ்க ளை யு ம் இ ழ ந் து வ ரு கி ற�ோ ம் . மருந்– து – க ள் வேண்– ட ாம் என்பது என் வாத–மல்ல, அதனை சிறி–த–ள–வே–னும் ஏற்–கப் – ப–ழகு – வ – து அவ–சிய – ம். மகிழ்ச்–சியைத் தேடும் சமூக அழுத்– த ம் பின்னாளில் மன–நிலை பாதிப்புகளை ஏ ற்ப டு த் து கி ற து எ ன மெல்போ ர் ன் ப ல் கலைக்கழக ஆய்வு முடிவு கூறு–கி–றது. வலி–யின் பயன் என்ன? பு ற உ ட ல் ரீ தி ய ா க நெருப்பு சுடும் என்– ப து
கை சுட்– டு க்– க�ொ ண்– ட – பி ன் அறிந்– து – க�ொள்–வது. உள–வி–யல்–ரீ–தி–யாக சமூக த�ொடர்–புகளை – ஏற்–படு – த்–துகி – ற – து. ஒரு–வ– ரின் வலியை துடைக்க பிறர் முன்–வ–ரு– கி–றார்–கள். 2011 ஆம் ஆண்டு பிரிஸ்–பேனி – ல் வெள்–ளம் ஏற்–பட்–டப – �ோது, அதனை சரி– செய்ய 55 ஆயி–ரம் பேர் திரண்டு வந்து சுத்–தம் செய்–தன – ர். வலி என்–பது வாழ்க்– கைக்–கான நெகிழ்–வுத்–தி–றனை கற்–றுத்– த–ரு–கி–றது.
வலி பற்–றிய ஐடி–யாக்–களை எப்–படி தின– சரி வாழ்க்–கைக்கு பயன்–ப–டுத்–து–வீர்–கள்? வாழ்க்கையில் எதிர்மறையான விஷ–யங்–களை நாம் அங்–கீ–க–ரித்து ஏற்– பது முக்–கி–யம். வெற்–றிக்–காக நடத்–தும் மாரத்–தான் ஓட்டங்கள் நமக்கு விரக்– தியையே தரும். அபாயங்களிலும் ஆபத்– து களிலும் துணிந்து எடுக்கும் துணிச்–ச–லான முடி–வு–கள்–தான் மகிழ்ச்– சியை அனு–ப–விக்க கற்–றுத்–த–ரும். உண்– மை– ய ான வாழ்க்கை என்– ப து இப்– ப–டித்–தான் இருக்–க–மு–டி–யும்.
நன்றி: James Lloyd, sciencefocus. com
02.03.2018 முத்தாரம் 05
பகுத்–த–றி–வது
அறி–விய– ல்!
சர்க்கரை குழந்தைகளுக்கு அதீத சுறு சுறுப்பைத் தரும்!
1974 ஆம் ஆண்டு டாக்டர் வில்லியம் க்ரூக், அமெரிக்க குழந்தை மருத்துவ சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் “கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை குறித்து நான் செய்த ஆராய்ச்சியில் குழந்தைகளை அது சுறுசுறுப்பாக்குகிறது” என்று குறிப்– பிட்டது–தான் இந்தப் புரளிக்குக் காரணம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ADHD கு றைப ா ட ்டை ஊ க ்க ப ்ப டு த் து கி ற து என்று பலர் கூறினாலும் பின்–த�ொடர்ந்த ஆராய்ச்சிகள் அதனை உறுதிப்படுத் தவில்லை என்கிறது தேசிய உளவி– ய ல் கழ–கம்.
கேரட்டை நிறை–யத் தின்–றால் இர–வுப்–பார்வை தெளி–வா–கும்!
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண ்க ளு க் கு வ லி மை தரக் கூ டி ய து . அதற்காக கில�ோகணக்கில் கேரட்டையே மீல்– ஸ ாக சாப்பிட்டால் சூப்பர்மேன் ப�ோல எக்ஸ்ரே பார்வையெல்லாம் கிடைத்து–விடாது. இங்கிலாந்து நாட்டின் விமானிகள், இரண்டாம் உலகப்போரில் இ ர வி ல் ரே ட ா ர் மூ ல ம் எ தி ரி க ளி ன் இலக்கை தாக்கியப�ோது கிளம்பிய வதந்தி இது.
மனிதர்களுக்கு மூளை செல்கள் புதிதாக வளராது!
நம் மூளையிலுள்ள செல்கள் பிறக்–கும்– ப�ோதே உருவானவை அல்ல. மூளை செல்– கள் குறிப்பிட்ட வயது வரை வளருவ– தற்கான அறிவியல் ஆதாரங்கள் உண்டு. இச்செயல்முறையை நியூர�ோஜெனசிஸ் என்பார்கள்.
06
முத்தாரம் 02.03.2018
புதுசு! புத்–த–கம்
Winterhouse by Ben Guterson 384 pages Henry Holt and Co. (BYR)
நக–ரத்–திலு – ள்ள ஹ�ோட்–டலி – ல் சிறுமிக்கு நேரும் அதி–சய சம்–ப– வங்களைக் க�ொண்ட நாவல் இது. எலிசபெத் ச�ோமர்ஸை அவளின் அத்தையும் மாமாவும் நார்பிரிட்ஜ் என்பவரின் வின் டர்–ஹ–வுஸ் ஹ�ோட்–ட–லில் தங்க வை க் – கி ன் – ற – ன ர் . அ ங் – கு ள ்ள பெரிய நூல–கத்–தில் புதிர்–க–ளைக் க�ொண்ட மேஜிக் நூலை எலி–ச– பெத் கண்–டெ–டுக்–கி–றாள். அவ– ளுக்–கும் ஹ�ோட்–டலு – க்–கும் ஏத�ோ த�ொடர்பிருப்பது ப�ோல அவ– ளுக்குத் த�ோன்ற, ஹ�ோட்டலுக்கு வரவிருக்கும் பிரச்னை என்ன? அதை எலி–ச–பெத் எப்–படி தீர்த்– தாள் என்–பதே இந்த சாகச நாவ– லின் கான்–செப்ட்.
The Lost Rainforest: Mez’s Magic by Eliot Schrefer 368 pages Katherine Tegen Books
ம ந் தி ர ம ழ ை க்கா ட் டி ல் வாழும் சிறுத்தை தான் வாழும் க ா ட் டி ற் கு வ ரு ம் ஆ ப த்தை த டு த் து , அ த ன் த�ொன்மை ரகசியங்களை அறிந்துக�ொள்வதே இந்த நாவலின் கதை. மழைக் கா–டான கால்டெராவில் பகலில்
மற்றும் இரவில் உலவும் மிரு– கங்கள் என விடாப் பிடி ரூல்ஸ் உண்டு. ஆனால் கதை நாயகன் மேஸ் அதனை கண்டுக�ொள்ளா– ம ல் ப க லி ன் ர க சி ய ங ்க ள ை அறிவதில் கதை த�ொடங்கு கி ற து . நி யூ ய ார் க் டை ம் ஸ் இதழின் விற்– ப னை சாதனை படைத்த எழுத்–தாளர் எலியட் ஸ்ரெஃபர் இந்த சாகச நாவலை– எ–ழுதியுள்–ளார்.
02.03.2018 முத்தாரம் 07
ரா.வேங்–க–ட–சாமி
5
ராஜ–கு–டும்–பத்–தின் கடைசி வாரிசு 08
ஜார் மன்–னனி – ன் குடும்–பத்–தில் இரு–வர்
மட்–டும் க�ொல்–லப்–ப–ட–வில்லை என்று திடீர் வதந்தி பர–வி–யது. அந்த இரு–வர் யார்? ஒன்று அலெக்ஸி, இன்– ன�ொ–ரு த்தி அனஸ்–டா–ஸியா. 1920-ஆம் ஆண்டு, தற்–க�ொலை முயற்– சிக்–காக கால்–வா–யில் குதித்த ஒரு இளம் பெண்ணை பெர்–லின் நகர ப�ோலீ–சார் உயி–ர�ோடு மீட்–ட–னர். மன–நிலை பிறழ்ந்த அப்–பெண்–ணுக்கு இரண்டு ஆண்–டு–கள் மன–நிலை காப்– ப– கத்–தில் சிகிச்சை நடந்–தா–லும் பேச்சு வர– வில்லை. ரஷ்–யா–வைச்– சேர்ந்–த–வள் என யூகித்த அதி–கா–ரி–கள் அவளை ஆர்–தர் வான் கெலிஸ்ட் என்–னும் ரஷ்ய பிர–பு–வி– டம் ஒப்–படை – த்–தார்–கள். அவளை அவர் தன் வீட்–டிற்கு அழைத்–துப் ப�ோனார். அங்கே இரண்டு மாதங்–கள் தங்–கியி – ரு – ந்த பிறகு அவள் திடீ–ரென ஒரு–நாள், நான் ‘ரஷ்ய சீமாட்டி அனஸ்–டா–ஸி–யா’ என்– றாள். படு–க�ொலை நிகழ்ந்–த–ப�ோது தானும் இன்– ன� ொரு சக�ோ– த – ரி – யு ம் ஒளிந்– து – க�ொண்டு இருந்–தப – �ோது, எதிர்–பா–ரா–தவி – த – – மா–கத் –தான் அடி–பட்டு மயக்–க–ம–டைந்து விட்–டத – ா–கவு – ம், மயக்–கம் தெளிந்–தப – �ோது தங்–க–ளைக் க�ொல்ல வந்த வீரர்–க–ளில் ஒரு–வன் தன்–னைக் காப்–பாற்–றிய – த – ா–கவு – ம் ச�ொன்–னாள். பிறகு அவ–னு–டன் அவள் ருமே–னி–யா–வுக்குச் சென்–ற–தா–க–வும், அங்– கி–ருந்து அவள் ஜெர்–ம–னிக்கு வந்–த–தா–க– வும் விப–ர–மா–கச் ச�ொன்–னாள். உடனே அக்– கதை பல– ரி ன் காது– க – ளு க்கு மாறி
02.03.2018 முத்தாரம் 09
நாடே பர–ப–ரப்–பா–னது. மக்–கள் கூட்–டம் ஜார் மன்–னரி – ன் குடும்ப வாரி–சைக் காண தெரு–வில் திரண்– டது. அவர்–களி – ன் கேள்–விக – ள – ால் மிரண்ட அப்–பெண் அங்–கிரு – ந்து தப்–பி–ய�ோ–டி–விட்–டாள். 1925-ஆம் ஆண்டு நாடு கடத்– தப்– ப ட்ட ஜார் மன்– ன – னி ன் தாயார் மேரி டென்–மார்க்–கில் அடைக்–க–லம் பெற்று வாழ்ந்து வ ந் – த ா ர் . த ன் ப ே த் – தி – யி ன் விவ–ரங்–க–ளைக் கேள்–விப்–பட்டு, இதைப்– ப ற்– றி விசா– ரி க்க அர– சைக் க�ோரி– ன ார். ராணி– மே ரி இந்த விஷ–யத்–தில் மிக–வும் பிடி– வா–த–மாக இருந்–தார். ஆனால் அனஸ்– ட ா– ஸி – ய ாவை நன்– ற ாக அறிந்த பலர் இவர் நிச்–சய – ம் ஜார் மன்–ன–னின் வாரிசு அல்ல என்–ற– னர். ஆனால் படு–க�ொ–லை–யின்– ப�ோது இறந்த டாக்–ட–ரின் மகள், ரஷ்–யா–வில் அவ–ளைப் பார்த்–துப் பேசி–யிரு – ப்–பத – ா–கவு – ம் உறு–திய – ா–கச் ச�ொன்–னாள். இ ற ந்த ஜா ர் ம ன்ன ரி ன் மனைவி ஜெர்–மன் நாட்–டைச் சேர்ந்– த – வ ள் என்– ப – த ால், ஜெர்– மன் வம்சாவளி–யில் பிரபு வம்– சத்–தி–னர் பலர் உற–வி–னர்–க–ளாக இருந்– த – ன ர். அவள் உண்– மை – யா–ன–வளா, இல்லை ப�ோலியா என்–பதை – க் கண்–டறி – ய எர்–னஸ்ட் பிரபு, மார்–டின் க�ோனுப் என்ற டிடெக்–டிவை அணு–கி–னார்.
10
முத்தாரம் 02.03.2018
– ன் மகள் என்று ரஷ்ய மன்–னரி கூறப்– ப – டு ம் பெண், ப�ோலந்து நாட்– டி ல் ஒரு த�ொழிற்– ச ா– லை – யி ல் வேலை செ ய் – யு ம் ஒ ரு த�ொழி–லா–ளி–யின் மகள் பிரான்– சிஸ்கா சான்–ன�ோஸ்கா என்–பதை டிடெக்–டிவ் மார்ட்–டின் கண்–டு– பி–டித்–தார். 1920-ஆம் ஆண்டு அங்– கி–ருந்து பிரான்–சிஸ்கா காணா–மற் ப�ோ–னாள். ஆனால் அனஸ்–டா– ஸியா இதனை ஒப்–புக்–க�ொள்–ள– வில்லை. 1928-ஆம் ஆண்டு அனஸ்–டா– ஸி–யா–வின் ஒன்–று–விட்ட சக�ோ– தரி ஜார் ஜீவன் இள–வர – சி, அனஸ்– டா–ஸியாவை அமெ–ரிக்–காவி – ற்கு அழைத்–துப் ப�ோனாள். அங்கே இரு–வ–ருக்–குள் தக–ராறு ஏற்–பட்டு
தனி– ய ாக நின்ற அனஸ்– ட ா– ஸி – யாவின் மீது பரிதாபப்பட்ட பிர–பல ரஷ்ய சங்–கீத ஆசி–ரி–யர் செர்–கி–ரஸ்–மான்–ப�ோவ் அவளை ‘லாஸ் ஐலண்ட்’ தீவி– லு ள்ள ஹ�ோட்டலில் நான்கு மாதம் தங்க வைத்–தார். அந்த ஹ�ோட்–ட– லில் அவ–ளது பெயர், அன்னா ஆண்–டர்–சன். இப்–பெய – ரி – ல்–தான் பின்–னா–ளி–லும் இவள் அறி–யப்– பட்– ட ாள். 60 ஆண்– டு – க – ளு க்கு மேல் இவ்–விவ – கா – ர – ம் த�ொடர்ந்து அல–சப்–பட்–டது. எதற்கு இவள் மீது அரசுக்கு அப்படிய�ொரு பாசம்? ‘பேங்க் ஆஃப் இங்– கி – லாந்து’ என்–னும் வங்–கி–யில் லாக்– க– ரி ல் சேமித்து வைக்கப்பட்டி– ருந்த ரஷ்யத்தங்கம்தான் அதற்கு கார–ணம்.
1931-ஆம் ஆண்டு ஜெர்–ம–னிக்– குத் திரும்– பி ய அன்னா ஆண்– டர்–சன், ஜாரின் ச�ொத்–தில் ஒரு பகுதி தனக்– கு ச் சேரவேண்– டு – மென்– ற ாள். அவள் கேட்– ட து வெறும் பத்–தா–யி–ரம் பவுன்–கள்– தான்! வாரிசு உரிமை 1970-ஆம் ஆண்டு க�ோர்ட்–டில் விவா–திக்–கப்– பட்டு வந்–தா–லும், அன்–னா–வின் உரி–மையை ஏற்–றுக்–க�ொள்–ளவ�ோ, மறுக்–கவ�ோ முடி–ய–வில்லை என்– ப– து – த ான் முடி– வ ாக இருந்– த து. 1969-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அமெ– ரி க்– க ப் பேரா– சி – ரி – ய – ர ான டாக்–டர் ஜான் மனா–கனை அமெ– ரிக்க குடி–யு–ரிமை – க்–காக மணந்–து– க�ொண்–டாள் அன்னா. 1984-ஆம் ஆண்டு அன்னா இறந்–த–வு–டன், அமெ–ரிக்–கா–வி–லேயே அவ–ளது உடல் புதைக்–கப்–பட்–டது.
(அறி–வ�ோம்…)
02.03.2018 முத்தாரம் 11
சி
ட்னி பாய்ட்–டர், டென்– ஷில் வாஷிங்–டன் ஆகிய ஆப்– பி– ரி க்க அமெ– ரி க்க நடி– க ர்– க–ளுக்கு முன்பே மக்–களி – ட – ம் தன் நடிப்–புக்கு லட்–ச�ோ–ப– லட்–சம் லைக்ஸ் வாங்–கி–ய– வர் லிங்–கன் பெரி(1902-1985). ப்ளோ–ரி–டா–வின் கீவெஸ்ட் பகு– தி – யி ல் பிறந்த முதல் ஆப்–பி–ரிக்க அமெ–ரிக்க நடி– கர் லிங்–கன் பெரி(ஸ்டீ–பன் ஃபெட்–சிட்). தந்–தை–யின் பயிற்–சி–யால் டென்ட் ஷ�ோக்களில் கதா நாயகனாக மாறினார். 1920 ஆம் ஆண்– டி ல் ஃபாக்ஸ் ஸ்டூடிய�ோஸின் நிகழ்ச்சிக்– க ா க ல ா ஸ் ஏ ஞ ்ச ல் ஸ் வந்தார் ஸ்டீபன். ஸ்க்ரீன் டெ ஸ் ட் டி ல் ப ா ஸ ா க , ஃபாக்ஸ் ஸ்டூ– டி – ய�ோ – வி ன் அக்–ரி–மென்ட்–ட�ோடு நாற்– பது படங்– க – ளு க்கு மேல் நடித்–தார். “The Laziest Man In The World” என்ற படம் இவரை செலி–பி–ரிட்–டி–யாக்– கி–யது. 1 9 3 0 ஆ ம் ஆ ண் டி ல் த�ொ ட ங் கி ய க று ப்ப ர் வெள்ளையர் பிரச்னையில் கறுப்பர்களை ம�ோசமாக திரையில் சித்தரிக்கிறார் ஸ்டீ–பன் என விமர்–சன – ங்–கள் கிளம்–பி–யது. “சார்லி சாப்–
12
முத்தாரம் 02.03.2018
மகா–ந–டி–கன்
ஸ்டீ–பன்!
ளின் வேலை–யற்–ற–வ–ராக நடித்–த–தால் வெள்–ளை–யர்–கள் அப்–படி இருக்–கிற – ார்– கள் என்று அர்த்–த–மல்ல. க�ொடுத்த கேரக்–டரை நான் செய்–தேன்” என 1968 ஆம் ஆண்டு பேட்டி க�ொடுத்–த–வர், தன் சினி அனு–பவ – ங்–களை சிகாக�ோ டிஃபெண்–டர் தின–சரி – யி – ல் த�ொட–ராக எழு–தி–னார்.
ம ா ர் பு எ லு ம் – பு – க ள் , மு து – கெலும்பு சீரற்றவளர்ச்சி என அடுக்கடுக்காக பிரச்னைகள் வெடித்–தன.
Tape worm diet
அழகு
டிரெண்ட்ஸ்! CORSETS
உடுக்கை சைசில் துடி–யிடை பெண்– கள ை இன்– று ம் கவி– ஞ ர்– கள் கன– வு – க� ொண்டு பாடி– ன ா– லு ம் அ ப் – ப – டி – ய � ொ ரு ஷ ே ப் க�ொண்ட பெண்– க ள் இன்று உல–கில் மிக அரிது. ஆனால் 1800 களில் அதற்–காக மார்பு, இடுப்பு இரண்–டை–யும் குறிப்–பிட்ட வடி– வில் (14 இன்ச் இடுப்பு) கச்சி–த– மாகக் காட்ட உரு– வ ா– ன தே கார்– செட் . இதனை மிக– வு ம் இறுக்–கம – ாக அணிந்தவர்களுக்கு தசை– ய – மை ப்பு சிதைவு, சீரற்ற
1900களில் பெண்–கள் டயட்– டிற்–காக மாத்–திரை – க – ளி – ல் நாடாப்– புழு முட்–டை–களைப் புதைத்து தின்கிறார்கள் என தினசரி– க–ளில் செய்தி வெளி–யாகி பீதி ஏற்– பட்–டது. புழுக்–கள் வயிற்–றுக்–குள் சென்று வளர்ந்து உண– வி ன் ஊட்– ட ச்– ச த்– து க்– கள ை தானே தத்து எடுக்– கு ம்– ப�ோ து, குறிப்– பிட்ட பெண்–கள் ரத்–த–ச�ோகை பிரச்னை ஏற்– பட் டு பென்– சி ல் ஷேப்–புக்கு மாறு–வார்–கள். 1912 இல் நாடாப்புழு பருமனைக் குறைக்–காது என வாஷிங்–டன் ப�ோ ஸ் ட் இ த ழி ல் அ ல ர் ட் கட்–டுரையே – வெளி–யா–னது.
RADIOACTIVE FACE CREAM
1930 ஆம் ஆண்– டி ல் டாக்– டர் ஆல்ஃ– பி – ர ட் க்யூரி த�ோரி– யம் குள�ோ– ரை டு, ரேடி– ய ம் புர�ோ–மைடு கெமிக்–கல்–க–ளைக் க�ொண்ட த�ோரே– டி யா என்ற அ ழ கு சா த ன பி ர ாண ்டை உருவாக்கினார். முகத்தின் செல்– க–ளுக்கு உயிர்–க�ொ–டுங்–கள் என்று ஸ்லோ–கன் ச�ொல்லி கதிர்–வீச்சு க்ரீமை விளம்–ப–ரப்படுத்–தி–னார் டாக்–டர் ஆல்ஃ–பி–ரட்.
02.03.2018 முத்தாரம் 13
ப ல்–வேறு வகை–யான எறும்பு
இனங்–க–ளி–லி–ருந்து பெறப்–ப–டும் எதிர்– நு ண்– ணு – யி – ரி – கள ை பயன்– ப–டுத்தி மனி–தர்–க–ளுக்கு ஆன்–டி– ப–யா–டிக் மருந்–துகள – ை தயா–ரிக்க ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் முயற்–சித்து வரு–கின்–றன – ர். எறும்–புக – ள் தமக்கு ஏற்படும் ந�ோய்களை தீர்க்க பாக்டீரியாக்களுக்கு எதிராக வேதிப்பொருட்க– ள ைப் பயன் ப டு த் து வ தி ல்லை எ ன்ப து ஆராய்ச்–சி–யா–ளர்–க–ளுக்கு புதி– ய – பா–தையைத் திறந்–துள்–ளது. த ற்போ து 2 0 எ று ம் பு இ ன ங்க ளி ல் ந ட த்தப்ப ட ்ட ஆராய்ச்சிகளில் இந்த முடிவு எட்–டப்–பட்டு – ள்–ளது. தன் உட–லில் மேற்பரப்பில் பயன்படுத்– து ம் வேதிப்–ப�ொருட்களின் மூலம் பாக்– டீ–ரியா உள்–ளிட்ட கிரு–மி–களை எறும்–புகள் சமாளிப்பது தெரிய
வந்–துள்–ளது. பாக்–டீரி – ய – ாக்–களி – ன் வளர்ச்–சிக்கு ஏற்ப 60 சத–வி–கி–தம் அள– வு க்கு எறும்– பு – க – ளி ன் உட– லில் எதிர்– நு ண்– ணு – யி ரி வேதிப்– ப�ொ–ருட்–கள் உரு–வா–கி–யுள்–ளது. “எறும்–பு–க–ளில் Solenopsis molesta இன எறும்பு எதிர்–நுண்–ணுயிரி எ தி ர் ப் பு க ளி ல் மு ன்ன ணி – யில் உள்ளது. இவற்றை விட எ தி ர் நு ண் ணு யி ரி வ ே தி ப் ப �ொ ரு ட ்கள ை தி ற மை ய ா க வேறு உயிரி பயன்படுத்– த வே மு டி – ய ா து . மே லு ம் ஆ ன் டி – ப–யா–டிக் இல்–லா–மலேயே – நிறைய எறும்பு இனங்–கள் ந�ோய்களை சமாளிக்கின்றன” என்கிறார் ஆராய்ச்சியாளர் அட்ரியன் ஸ்மித். ந�ோய்–களை எறும்–பு–கள் சமாளிக்கும் மாற்று வழிகள் குறித்த ஆராய்ச்– சி – க ள் நடை– பெற்–று வ – –ரு–கின்–றன.
! ள் க – பு – ம் று ா–டிக் எ
14
ய – ப – டி – ன் ஆ
சிந்–த–னை–யைத்
தூண்–டும்
வைரஸ்! நம் உட–லின் உணர்–வுநி– ல – ையை
தீர்–மா–னிக்–கும் வேர்–களி – ல் த�ொன்– மை– ய ான வைரஸ் வாழ்– வதை செல் அறி–விய – ல் இதழ் கட்–டுரை உறு–திப – ்ப–டுத்–துகி – ற – து. நான்கு கால் விலங்–குக – ளை த�ொற்–றிய வைரஸ் பி ன்னா ளி ல் ம னி தர்க ளி ன் மூளை–யில் வாழத்தொடங்கியது. நரம்பு செல்களில் தன் மரபு பண்–பு–களை கடத்–தும் பணியை செய்து, தக– வ ல் த�ொடர்பை சீர்மை செய்–கி–றது. மனி–தர்–க–ளின் ஜீனை வைர– ஸி– லி – ரு ந்து பெறு– கி – ற�ோ ம் என்– பது டாக்–டர்–க–ளுக்கே மருத்–துவ மிராக்–கிள்–தான். மனி–தர்–க–ளின் 40-80 சத–வி–கித ஜீன்–கள் வைரஸ் ஆக்–கி–ர–மிப்–பில் பெற்–றவை என
2016 செல் இத–ழில் வெளி–யான ம ற்ற ொ ரு க ட் டு ரை கு றி ப் பிடுகி– ற து. செல்– லி ல் வைரஸ் புகு– வ து, தன்னை பெருக்கிக் க�ொள்ளத்தான் என்றாலும் திசுக்– க – ளி ன் வளர்ச்சி கால– கட்–டத்–தில் இது உத–வும். டிஎன்– ஏ– வி ன் தூத– ர ாக ஆர்– எ ன்– ஏ – வினைப் பயன்படுத்தி செல் களுக்கி–டையே தக–வல்களைப் பரி– ம ா– று ம் வைரஸ் ஜீனுக்கு ஆர்க் என்று பெயர். ஈக்– க ள், புழுக்களுக்கும் கூட இவை உண்டு என ஆராய்ச்சித் தகவல் அதிர வைக்கிறது. இந்த ஜீன் செல்– க–ளுக்–கிடையே – பரி–மா–றும் செய்–தி – யைப் பற்றி ஆராய்ச்–சி ய – ா–ளர்–கள் ஆய்வு செய்து வரு–கி–றார்–கள்.
02.03.2018 முத்தாரம் 15
தென் ஆப்–பிரி– க்–கா–வின் கிறிஸ்டியன்
பெர்–னார்டு மருத்–துவ வர–லாற்–றில் மறக்–க–மு–டி–யாத மருத்–து–வர். எப்–படி? 1967 டிச. 3 அன்று ந�ோயா–ளிக்கு இத–ய– மாற்று அறு–வை–சி–கிச்–சையை செய்த கார–ணத்–தால்–தான். 1969 ஆம் ஆண்டு நில–வில் கால்– வைத்த சாத–னைக்கு சம–மாக இந்த முயற்சியை மருத்துவ உலகம் க�ொண் டாடுகிறது. இதே இத–ய– மாற்று முயற்– சி–யில் பல மருத்–து–வர்கள் ஈடு–பட்– டி– ரு ந்– த ா– லு ம், பெர்– ன ார்டு பெற்ற மீடியா கவ–னம் வேறு–யா–ரும் பெற்றி – ரு க்– க வே முடி– ய ாது. Groote Schuur மருத்–து–வ–மனை – –யில் தன் மேல–தி–கா– ரி–களை அரும்–பா–டு–பட்டு சமா–ளித்த டாக்–டர் கிறிஸ்டியன், இத–ய–மாற்று அறுவைசிகிச்சைக்கு ரெடி–யா–னார். லூ யி ஸ் வ ா ஸ்கா ன் ஸ் கி எ ன்ற ந�ோயாளிக்கு இதயம் ப�ொருத்த ரெடி– யா–னாலும் கறுப்பினத்தவரிடமிருந்து – தால் இதயத்தை பெற்று ப�ொருத்–துவ அவர்– க ளை ச�ோதனை எலி– ய ாக பயன்–ப–டுத்–து–கி–றார்–கள் என பேச்சு கிளம்–பிவி – டு – ம�ோ என மருத்–துவ – ர்–கள் பயந்–தன – ர். அப்–ப�ோது டெனிஸ் டார்– வால் என்ற வெள்–ளை–ய–ரின் இத– யம் கிடைக்க, கிறிஸ்டியன் ஆப–ரே– ஷன் செய்து சாதனை படைத்–தார். இ ந ்த ஆ பரே ஷ னு க் கு ப் பி ற கு உலகறிந்த செலிபி–ரிட்டி மருத்–து–வ– ராக மாறி–னா–லும் இதய மருத்–துவ டாக்– ட ர் என்ற அடையாளத்தை அவர் துறக்–க–வில்லை.
16
முத்தாரம் 02.03.2018
செலி–பி–ரிட்டி
மருத்–து–வர்!
மாயன்! குவாத்–த–மா–லா–வில்
கு வாத்–த–மா–லா–வில் செய்த ஆய்–வில் அறு–ப–தா–யி–ரம் புதிய மாயன் கட்–டு–
மா–னங்–களை (பிர–மிடு, கடல்–பா–லங்– கள், வீடு–கள், தற்–காப்பு அமைப்–பு–கள்) த�ொல்–ப�ொரு – ள் ஆய்வா–ளர்–கள் கண்டு பி – டி – த்–துள்–ளன – ர்.”பரந்த நிலப்–பர – ப்–பில் வாழ்ந்த மாயன் நாக–ரிக மக்–கள் ஒற்று – மை – ய ாக காடு– க ளை அழிக்– க ா– ம ல் வாழ்ந்– து ள்– ள – ன ர்” என்– கி – ற ார் லிசா லூசர�ோ மற்–றும் டாம் காரி–சன் ஆகிய ஆராய்ச்–சி–யா–ளர்–கள். கட்டுமானங்களை அறிய லிடார் எனும் த�ொழில்நுட்பம் பயன்டுத் தப்பட்டுள்ளது. இதனைச் செலுத்தி அது ப�ொருளில் பட்டு திரும்பிவருவதை வைத்து ப�ொரு–ளின் உரு–வத்தை 3 டியில் காண–லாம். லிடார் மூலம் பாலம், சாலை, வீடு களைக் கண்டுபிடித்தபின் ஒன்பது மீட்–டர் நீள–முள்ள சுவரை எதேச்–சை–யாக கண்–டு பி–டித்–த–னர். 1985 ஆம் ஆண்டு லிடார் த�ொழில் நுட்–பம் க�ோஸ்–டா–ரி–காவில் முதன் மு த ல ா க ப ய ன்ப டு த்தப்பட்ட து . ஆனால் 2009 ஆம்– ஆண்டு பெலிஸ் என்ற இடத்–தின் ஆராய்ச்–சிப்–பணி வ ரை லி ட ா ர் பெ ரி – த ா க க ண் டு க�ொள்ளப்படவில்லை. “21 ஆம் நூற்– றாண்– டி ன் புரட்– சி – க – ர – ம ான லிடார் த�ொழில்–நுட்–பம் மூலம் மாயன்– க–ளின் வர–லாறு குறித்து தெளி–வான பார்– வையைப் பெற–மு–டி–யும்” என்கிறார் க�ொலராட�ோ ப�ௌல்டர் பல்–க–லை– யின் த�ொல்–ப�ொ–ருள் ஆராய்ச்சி–யா–ள– ரான பேசன் ஷீட்ஸ்.
02.03.2018 முத்தாரம் 17
இத்–தா–லி–யின் ஐவி–ரியா நக–ரில்
குவிந்த மக்–கள் பாது–காப்பு ஹெல்– மெட் அணிந்து ஒரு–வரு – க்– க�ொ–ரு– வர் ஆரஞ்சு பழங்–களை எறிந்து Battle of Oranges விழாக் க�ொண்– ட ா ட் – ட த் – தி ல் உ ற் – ச ா – க – ம ா க பங்–கேற்ற காட்சி இது.
18
ஆரஞ்சு தாக்–கு–தல்! 19
உ த்தரப்பிர– த ேசத்திலுள்ள
பாக்பாட் மாவட்டத்திலுள்ள தாலா கிராமத்தில் பிறந்த ராஜேந்திரசிங், அலகாபாத் பல்கலையில் இந்தி இலக்–கிய பட்டம் பெற்றார். காந்தி அமைதி அறக்கட்டளையின் ரமேஷ் சர்மா மூலம் சமூ–கப்–பணி – க – ளி – ல் ஆர்வமாக ஈடுபடத்தொடங்– கி–னார். 1984 ஆம் ஆண்டு டாக்– டர் ராஜேந்திரசிங், பாலை– வன மாநிலமான ராஜஸ் த ா னி ல் ம ரு த் து வ ம னை – களை அமைக்கும் பணியைச் செய்து வந்தார். க�ோபால– புரா என்ற பகுதிக்கு சென்–ற– ப�ோது அதிர்ச்சியடைந்தார். “அங்கு வாழும் ஆத– ர – வ ற்ற முதி–ய–வர்–கள் மற்–றும் பெண்– க–ளின் ஒரே தேவை தண்–ணீர் மட்–டும்–தான். ஆறு–கள் வற்–றிப்– ப�ோன அங்கு ஒரே நீரா–தா– ரம் மழை–நீர் மட்–டும்–தான்.” என்–கி–றார் தண்–ணீர் மனி–தர் ராஜேந்–தி–ர–சிங்.
41
20
முத்தாரம் 02.03.2018
ராஜேந்–திர
சிங்
ச.அன்–ப–ரசு
கிரா– ம த்– தி – ன ர் மர– ப ான நீர்– சே – க – ரி ப்பு வழி– க ளை புறக்–கணி – த்து, ஆழ்–துள – ைக்–கிண – று – க – ளை ஆழப்–படு – த்–திக்– க�ொண்டே செல்ல ஒரு–கட்–டத்–தில் அங்–கும் நீர்ப்–பற்–றாக்– குறை தலை–தூக்–கி–யது. விவ–சாயப் பணி–கள் முடங்க, மக்–கள் நக–ரங்–களு – க்கு வேலை தேடிச் சென்–றுவி – ட்–டன – ர். ராஜேந்–தி–ர–சிங் தலை–மை–யி–லான குழு, அங்கு சுற்–றுப்– பு– ற ங்– க – ளி – லு ள்ள த�ொன்– மை – ய ான தூர்ந்– து – ப�ோ ன குளங்–களை சுத்–தப்–ப–டுத்தி தூர்–வா–ரி–னர். ஏழு மாதங்–க–ளில் குளங்–கள் மழை–நீ–ரால் நிரம்–பி–ய– தால், குளத்தை ஒட்–டி–யி–ருந்த கிண–று–க–ளி–லும் நீர் சுரக்– கத்–த�ொட – ங்–கிய – து. 1996 ஆம் ஆண்டு க�ோபா–லபு – ர – த்–தில் மட்–டும் 9 குளங்–களை வெட்டி மழை–நீரை சேக–ரிக்– கத்– த�ொ – ட ங்– கி – ய – தி ல் அப்– ப – கு – தி – யி ல் பசுமை பூக்– க த்– த�ொ– ட ங்– கி – ய து. 14 மீ. ஆழத்– தி ல் கீழே கிடந்த நீர்– மட்–டம் 6.7 மீட்–டர் உயர்ந்–திரு – ந்–தது. “எங்–களி – ன் நான்கு ஆண்டு உழைப்–பில் நீர்–மட்–டம் மேலே– உ–யர்ந்–த– வு–டன் நக–ரம் சென்ற மக்–கள் திரும்ப விவ–சா–யம் செய்ய கிரா– ம த்– தி ற்கே திரும்பினார்கள். வறட்சிப்பகுதி மக்களின் உத– வி க்– கு – ர ல்– க ள் அதன்– பி ன் குறை– ய – வே – யில்– ல ை” தனது வெற்– றி க்– க – தைய ை விவ– ரி க்– கி – ற ார் ராஜேந்–தி–ர–சிங். “பூமி என்பது வங்கியைப் ப�ோல. நீரை சேமித்துக்– க�ொண்டே இருந்தால் பின்னாளில் அதனைப் பெற–லாம். நீரை சேமிக்–கா–மல் உறிஞ்–சிக்–க�ொண்டே இருந்தால் உங்கள் கணக்–கில் ஏதும் மிஞ்–சா–து” என்று புன்னகைத்தபடி பேசும் ராஜேந்திரசிங் ஆயிரம் கிராமங்களுக்கு மேல் வறட்சியிலிருந்து மீட்டு 8 ஆயி–ரத்து 600 குளங்–களை புன–ரமை – த்து சாதனை புரிந்– தி–ருக்கி–றார். தனது தண்–ணீர் பாடத்தை இந்–தி–யா–வின் பல்–வேறு மாநி–லங்–க–ளி–லும் ஆப்–பி–ரிக்–கா–வி–லும் கற்–றுத்– தந்–த–படி பய–ணிக்–கிற – ார் இவர். “நீர் சேமிப்பு குறித்த பாடம் என்பது ஒன்று– த ான். ஆனால் அதை நாம் விரை–வில் கற்–பதே முக்–கிய – ம்” எனப் பேசும் ராஜேந்–திர – – சிங்–கின் ச�ொற்–களி – ல் உண்–மையி – ன் ஒளி பிர–கா–சிக்–கிற – து.
02.03.2018 முத்தாரம் 21
ம � ோ டி
த ன் எ க ் ஸா ம் வாரி–யர்ஸ் நூலில் மாண–வர்– க–ளுக்கு ஏராள ய�ோச–னை–களை அ ள் ளி த ்தெ ளி த் து ள்ளா ர் . ம�ொத்–தம் 25 அறி–வு–ரை–கள். பெற்–ற�ோர், ஆசி–ரிய – ர் கூறு–வார்– களே அதே தேய்ந்– து – ப�ோன அறிவுரைகள்தான். ஒன்று ய �ோ க ா த�ொ ட ர்பான து . நேரு சிறையிலிருந்தப�ோது தனது மக–ளான இந்–திர – ா–வுக்கு பல்வேறு வெரைட்டியான கருத்–து–க–ளை 30 கடி–தங்–களில் எழு–தி–னா ர். ஆனால் இங்கு ம�ோடி தேர்–வில் ஜெயிக்–கும் சீக்–ரெட்ஸ் ச�ொல்லி மாண–வர்– க–ளுக்கு வழி–காட்–டி–யுள்–ளார். 2019 ஆம் ஆண்டு தேர்– த– லி ல் இளை– ஞ ர்– க ள் மூலம் ஜெயிப்–பது என்ற பிளா–னில் நூலை தயா–ரித்–தி–ருப்–பார்–கள் ப�ோல. இதில் ம�ோடி ஆப், ம ா ண – வ ர் – க ள் இ ணை – ய க் – குழு ஆகி– ய – வை – யு ம் உண்டு. அறி– வைத் – தே – டு – வ து சிறந்த பரிசு என்று எழு–தும் ம�ோடி, அதனை சமர்த்– த ாக பயன்– ப–டுத்–தக்–கூறு – வ – து தேர்–வுக – ளி – ல் மட்–டுமே. ப�ொறி–யிய – ல் மற்–றும் மருத்–துவ – க்–கல்–லூரி – க – ளு – ம் கூட மாணவர்களிடம் வலியுறுத்– து–வது இதைத்–தானே! தேர்–வு– களைக் கண்டு மாணவர்கள் பயம் க�ொள்வது ஏன் என்–
22
முத்தாரம் 02.03.2018
ம�ோடி–யின் எக்–ஸாம்
மந்–தி–ரங்–கள்!
பதை ம�ோடி ய�ோசிக்கவில்லை. தன்னுடைய உற்சாகமான குரலில் நல்ல மார்க்குகளை மாணவர்கள் பெற–வேண்–டும் என்–கி–றார்.
நம்–பிக்–கை–கள்! ஆர்–கா–னிக் உண–வில் உரங்–கள் கிடை–யாது!
அ ம ெ ரி க ்க வி வ ச ா ய த் துறை (USDA), இயற்கை ஆதா– ரங்– கள ை அழிக்– க ாத பல்– லு – யிர்த்–தன்–மையை பாது–காக்–கும் குறிப்– பி ட்ட சாரம் க�ொண்ட உண– வு ப்– ப�ொ – ரு ட்– க – ளு க்கு ஆர்– கா–னிக் அந்–தஸ்து வழங்–கு–கி–றது. இதில் மர–பீனி(GM) விஷ–யங்–கள் இருக்– க ாது. உண– வு ப்– ப�ொ – ரு ட்– க– ள ை– அ – று – வ டை செய்– வ – த ற்கு மூன்று ஆண்–டு–கள் முன்–பு–வரை உரங்– க ள், வேதிப்– ப�ொ – ரு ட்– க ள் பயன்–ப–டுத்–த–வில்லை என்–பதே ஆர்–கா–னிக் என்–ப–தன் அர்த்–தம். 2011 ஆய்–வுப்–படி 571 மாதி–ரிக – ளி – ல் 39% உரப்–ப–யன்–பாடு க�ொண்ட உண– வு ப்– ப�ொ – ரு ட்– க ள் இருந்– ததை ஆர்–கா–னிக் என USDA, EPA அனு–ம–தித்–தன.
மர–பீனி உண–வு–கள் ஆபத்தா–னவை!
“மரபீனி உணவுகள் ஆபத்– தான விளைவு– கள ை ஏற்– ப – டு த்– தின என்று எவ்– வி த ஆதா– ர ங்– க–ளும் இல்லை. ஜீன் எடிட்–டிங் த�ொழில்–நுட்–பங்–களு – க்–கான விதி– களை கவ–ன–மாக உரு–வாக்கு – வ– தி ல்– த ான் இப்– ப – யி ர்– க – ளி ன் வெற்றி உள்– ள – து ” என்– கி – ற ார் C S P I மை ய உ யி ரி த�ொ ழி ல் நு ட ்ப இ ய க் கு ந ர் கி ரி க�ோ ரி ஜ ா ஃ பே . 2 0 1 4 ஆ ய் வு ப்ப டி மரபீனி ச�ோளம், பிற வகை– களை விட 22 சத– வி – கி – த ம் அதிக மகசூல் தந்– தி ருந்தது. பிற இயற்கை ச�ோள வகை கள ை வி ட கு ற ை வ ா ன நீ ர் இ த ற் கு தேவைப்ப ட ்ட து . எ ன வ ே ம ர பீ னி ப யி ர ்க ள் சூழ–லுக்கு எதி–ரா–னவை அல்ல.
02.03.2018 முத்தாரம் 23
32 அ மெ–ரிக்–கா–வில் டெக்–சா–ஸில் பிறந்த
கெய்ட் பார்க்–கர், பெற்–ற�ோ–ரி–ட–மி–ருந்து அறி–வி–யல் மீதான ஆர்–வத்தை பெற்–றார். 2009 ஆம் ஆண்டு மிச�ௌரி பல்–கல – ை–யில் வளிமண்டல அறிவியல் பட்டம் பெற்– றார் பார்க்கர். பின்னர் க�ோமு, வாகா ஆகிய டிவி–களி – ல் பணி–யாற்–றிய – வ – ர் வெதர் சேனலில் வானிலை த�ொகுப்பாளராக பணி–யாற்றி புகழ்–பெற்–றார். தற்–ப�ோது வெதர்.காம் இணை–யத – ள – த்– தில் பணி. வார இறு–திக – ளி – ல் குட்–மார்–னிங் அமெ–ரிக்கா நிகழ்ச்–சிக – ளி – ல் த�ோன்–றுப – வ – ர் வானிலை நிகழ்ச்–சி–க–ளில் செலி–பி–ரிட்டி த�ொகுப்–பா–ளர். ப்ரெய்ட்–பர்ட் இணை–ய– த– ள ம் முன்பை விட உல– க ம் குளிர்ந்த நிலை– யி ல் இருக்– கி – ற து என்று இவ– ரி ன் வானிலை செய்– தி யை வெட்டி ஒட்டி பயன்–ப–டுத்த கெய்ட் பார்க்–கர் ப�ொங்கி யெ – ழுந்து அது தவறான கருத்து என உண்– மையை உடைத்துப் பேச நாடெங்–கும் உடனே வைரல் பிரபலமானார். 2017 ஆம் ஆண்டு வெப்பி விரு–து–களை தனது சூழல் வீடி–ய�ோக்–க–ளுக்–காக வென்–றார் கெய்ட் பார்க்–கர். 2016 ஆம் ஆண்டு பார்க்–கர் Toxi Lake என்ற ஆவ–ணப்ப – ட – த்தை உரு–வாக்–கின – ார். ப்ளோ–ரி–டா–வில் உள்ள Okeechobee ஏரி– யில் சய–ன�ோ–பாக்–டீ–ரி–யா–வில் ஏற்–பட்ட பாதிப்–பு–களைப் பற்றி இந்த ஆவ–ணப்–ப– டம் கவ–னப்–ப–டுத்–தி–யது. இதன் விளை– வாக, The Society of Professional Journalists’ எனும் விருதை தனது வீடி–ய�ோக்–க–ளுக்– கா–க–வும், News and Documentary Emmy Awards விருதை அறி–விய – ல் மற்–றும் சூழல்
24
முத்தாரம் 02.03.2018
த�ொடர்–பான பணிக–ளுக்– காக–வும் பெற்–றார். தனது யூட்–யூப் சேன– லில் ‘Science Is Real ‘ என்ற த�ொட– ரி ல் பூமி வெப்–ப–ம–ய–மா–தல் பற்றி வி ரி வ ா க ப் பே சி ய ப் ப–குதி பல–ரா–லும் பாராட்– டப்– ப ட்– ட து. அமெ– ரி க்– கா–வில் ஏற்–ப–டும் பரு–வ– நிலை மாறு–பா–டுக – ளைப் பற்றிய வீடி– ய�ோ க்– க ள், கிராஃபிக் நாவல்–கள் என பல்வேறு பகு– தி – க – ள ாக ஐம்–பது எபி–ச�ோடுகளை எளிதில் புரிந்– து – க�ொள் – ளு ம் – ப டி உ ரு – வ ா க் – கி – யவர் கெய்ட் பார்க்–கர். “97 டாக்–டர்–கள், ந�ோய் முற்–றிப்–ப�ோ–ன–தால் நீங்– கள் இறந்–து– வி–டு–வீர்–கள் என்று கூறுகிறார்கள். மீதி– யுள்–ள–வர்–கள் பிழைத்–து– விடுவீர்கள் என தெம்பு தந்–தால் யாரை நீங்–கள் நம்–புவீ – ர்–கள்” என சுற்–றுச்– சூ–ழல் குறித்த நிலையை புரியாதபடி நடிக்கும் அர–சுக – ளை ந�ோக்கி கேள்– விக்–கண – ையை வீசு–கிற – ார் கெய்ட் பார்க்–கர்.
பக–தூர் ராம்–ஸி
கெய்ட் பார்க்–கர் 25
கண்–டு–பி–டிப்–பும்
சூழ–லும்!
THE PRINTING PRESS
1492 ஆம் ஆண்டு ஜெர்–ம–னி– யைச் சேர்ந்த துறவி ஜ�ோக–னஸ் டிரி–தெமி – ய – ஸ், அங்கு அமு–லான பிரிண்–டிங் முறையை தீவி–ர–மாக எதிர்த்–தார். துற–வி–கள் பெரும்– பா– லு ம் த�ோலில் எழு– து – ப – வர் –க–ளாக பணி செய்து வந்–த–தால், பி ரி ண் – டி ங் த�ொ ழி ல் நு ட்ப ம் அவர்களை வேலையிழக்கச் –செய்–துவி–டும் என்ற பயம் அவர்– க–ளுக்கு த�ோன்–றியிருந்த காலம் அது. துறவியின் காலத்– தி ல் பழைய ப�ொருட்க– ளி – லி – ரு ந்து பேப்–பரை உரு–வாக்–கி–னார்–கள்.
பின்–னா–ளில் காகி–தத்தை தவிர்க்க கூ றி ய து ற வி ஜ � ோ க ன ஸி ன் ப�ோதனைகள் காகி–தத்–தில்–தான் அச்– சி – ட ப்– ப ட்டு உல– க ெங்– கு ம் வெளி–யா–யின.
26
முத்தாரம் 02.03.2018
ICE CUBES
பத்–த�ொன்–ப–தாம் நூற்–றாண்– டில் இங்– கி – ல ாந்– தை ச் சேர்ந்த ஃபிர–டெ–ரிக் ட்யூ–டர் (1783-1864) பல்–வேறு குளங்–க–ளி–லி–ருந்து ஐஸ் க்யூப்–களைப் பெற மெனக்–கெட்– டார். ஐஸ்–கட்–டி–களை கப்–ப–லில் ஏற்றிக்கொண்டு கரீபியன் தீவு– க–ளுக்குச் செல்வதை நண்பர்கள், உறவுகள் கிண்டல் செய்தாலும் ஃபிரடெரிக் தன்னம்பிக்கை இழக்–க–வில்லை. ஐஸை வைத்து என்ன செய்–வதெ – ன கரீ–பிய மக்–க– ளுக்கு விளக்க முடியாததால் அம்– மு–யற்சி ஃபிளாப் ஆனது. பின் நியூ ஆர்–லிய – ன்ஸ் டூ க�ொல்–கத்தா வரை பய– ணி த்து ஜில் குளிர்– பா–னங்–கள் தயா–ரிக்–கவு – ம் மற்றும் க ா ய்ச்ச லி லு ள்ள ந�ோ ய ா ளி க–ளுக்கு ஐஸ் ஒத்–த–டத்தை டாக்– டர்கள் பரிந்துரை செய்யக்– க�ோரியும் வென்றதால் இன்று– வரை ஐஸ் கிங் என்றால் அது ஃபிர–டெ–ரிக் ட்யூ–டர்–தான்.
காஃபிக்கு அமெ–ரிக்–கா–வின் கலிஃ–ப�ோர்–
னியா நக–ரில் விரை–வில் காஃபி விற்–கும் கடை–க–ளில் புற்–று–ந�ோய் எச்–ச–ரிக்கை லேபிள்–கள் ஒட்–டப்– ப– ட விருக்கின்றன. நச்சுக்கள் த�ொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்–சி–லின் முயற்–சி– யால் நீதி–மன்–றம் மேற்–ச�ொன்ன உத்–த–ரவை பிறப்–பித்–துள்–ளது. கலிஃப�ோர்னியா நகரம், க ா ஃ பி யி லு ள்ள அ க்ரைல ா மைடு என்ற வேதிப்–ப�ொ–ருளை புற்–று–ந�ோய்க்–கான கார–ணி–யாக வகைப்– ப – டு த்தி உள்– ள து. தாவ– ரங்–க–ளி–லும், தானி–யங்–க–ளி–லும் உள்ள அக்– ரி – ல ா– மை டு, அதிக வெப்பநிலையில் ப�ொருட்களின்
வார்–னிங்!
வழி உரு– வ ா– கு ம். உருளைக்– கி ழ ங் கு , பி ரெ ட் , பி ஸ ்க ட் , காஃபி ஆகிய ப�ொருட்களை அதிக வெப்பத்–தில் சூடுபடுத்தும்– ப�ோது அக்–ரி–லா–மைடு உரு–வா– கி–றது. இந்த வேதிப்–ப�ொ–ருள் இன்றி, காஃபியை உரு–வாக்–கும் வழி– பலரும் அறியாதவை. 2002 ஆ ம் ஆ ண் டு ஸ் வீ – ட – னை ச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இ தனை க் க ண்ட றி ந ்த ன ர் . “ வ று ப்ப து , ப � ொ ரி ப்ப து , பதப்படுத்துவது என அனைத்– தும் அக்ரி லா மை டு வே தி ப் ப�ொருளை உருவாக்குகி– ற – து ” என்கிறது ஐர�ோப்பிய உணவு ஆணை–யம்.
02.03.2018 முத்தாரம் 27
ை ய மி – ா ன சு –விக்–கும் அறி ! ள் க – ை ல அ
28
முத்தாரம் 02.03.2018
க ட–லில்
ஏற்– ப – டு ம் சுனா– மி – யி ன்– ப�ோது நீரில் acoustic gravity waves (AGWs) உரு–வா–கின்–றன. தற்–ப�ோது இங்– கி லாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியா– ளர்கள் கணிதமுறையில் அந்த ஒலி–ய–லை–களை ஆய்வு செய்து, சுனா–மியி – ன் தீவி–ரத்தை அள–விட முயற்சி செய்து வரு–கின்–ற–னர். நில–ந–டுக்–கம் ஏற்–ப–டும் இடத்– திற்கு சுனாமி வரு–வ–தற்கு பத்–து– ம–டங்கு வேகத்–தில் AGW அலை– கள் பய–ணிக்–கின்–றன. நீரி–லுள்ள ஹைட்–ர�ோ–ப�ோன் மூலம் இடம், நே ர ம் ஆ கி ய த க வ ல்க ளி ன் மூலம் சுனா– மி – யி ன் பாதிப்பை எளிதி ல் கண க் கி ட மு டி யு ம் . இதற்கு அதிக எண்ணிக்கையில் மிதவைகள் தேவை என்பதால் அதிகசெலவு பிடிக்– கு ம் முறை. தற்போது எச்சரிக்கை அமைப்பு க ள் மி த வை க ளி ன் மூ ல மே அழுத்தங்களை அறிந்து சுனாமி யை அறிகிறார்கள். ஆனால் இதன்– மூலம் சுனாமியை முன் கூட்டியே அறி–ய முடியாது. “AGW அலைகள் மூலம் சுனாமியை முன்ரே அறிந்து காப்பதுதான் ஆராய்ச்சியின் ந�ோக்கம்” என்– கி–றார் ஆராய்ச்சியாளர் உசமா கத்ரி. மேற்–ச�ொன்ன அலை–களை செயற்–கை–யாக உரு–வாக்கி சுனா– மியை தடுக்– கு ம் ஆய்– வு – க – ளி – லு ம் கத்ரி முன்பே ஈடு–பட்–டிருந்தார்.
அபா–ய–தே–சம் மெக்–சிக�ோ!
2006
ஆம் ஆண்– டி – லி–ருந்து மெக்–சிக�ோ அரசு ப � ோ த ை ப ்பொ ரு ட் க–ளுக்கு எதி–ரான ப�ோரில் 2 லட்– ச ம் மக்– கள ை படு– க � ொலை செ ய் – து ள் – ள – த�ோடு, 30 ஆயி–ரம் மக்–களை காண–வில்லை விளம்–ப–ரத்– தில் தேட வைத்–துள்–ளது. கடந்–தாண்–டில் மட்–டும் 29 ஆயி–ரம் க�ொலை–கள் மெக்– சி–க�ோ–வில் நிகழ்ந்–துள்–ளன. ஆனால் ப�ோதை பிஸி–னஸ் எந்த பிரச்–னை–யும் இன்றி ஜ ரூ – ர ாக ந டை – பெ ற் று வரு–கி–றது. “மெக்–சிக�ோ மலி–வான விலை– யி ல் உற்– ப த்– தி யை வ ழ ங ்க அ ம ெ ரி க்கா அ தனை க ட த்த லு க் கு பயன்ப டு த் தி க்கொ ள் கி– ற து. மெக்– சி க�ோ மக்– க – ளுக்கு மர– ண த்தை பரி– ச – ளிக்க, ப�ோதைப் ப�ொருட்– க – ளு க் – கா ன படைய ை உரு– வா க்– கு – கி – ற து அமெ– ரிக்கா. ப�ொரு–ளாதா – ர – த்தை இழந்த மெக்–சிக�ோ மெல்ல
கட–வு–ளி–ட–மி–ருந்து விலகி அமெ–ரிக்–கா– வி–டம் சென்–று–விட்–ட–து” என்–கி–றார் மெக்–சி–க�ோ–வைச் சேர்ந்த லா ஜ�ோர்– னாடா தின– ச – ரி – ய ைச் சேர்ந்த நிரு– பர்– ஆர்ட்–யூர�ோ கான�ோ. தாராள வணி–கம் என்–பது – ம் அமெ–ரிக்–காவு – க்கு மட்–டுமே பய–னளி – க்கக் கூடி–யது என்று நிபு–ணர்–கள் கரு–து–கி–றார்–கள். A Narco History: How the United States and Mexico Jointly Created the ‘Mexican Drug War என்று நூலில் அமெ–ரிக்–கா–வின் ப�ோதை ஒழிப்பு அமைப்–பான DEA, மெக்– சி – க �ோ– வி ன் ப�ோதை ஒழிப்பு பிரிவு எப்– ப டி ப�ோதை ஒழிப்பு திட்– ட த்தை லாப– க – ர – மாக மாற்– று –கி–றார்–கள் என பேசு–கி–றது.
02.03.2018 முத்தாரம் 29
அழ–கின்
அழகு!
க டந்– த ாண்டு
உல– க ம் முழுக்க பயன்–ப–டுத்–தப்– பட்ட காஸ்– ம ெ– டி க்ஸ் வணி–கத்–தின் மதிப்பு - 10.7 பில்– லி – ய ன் டாலர்– க ள். இது க�ோஸ்–டா–ரிக – ா–வின் ஓராண்டு ஏற்–றும – தி மதிப்– புக்கு சமம். அமெ– ரி க்கா, பிரே– சில், ஜப்–பான், இத்–தாலி, மெக்–சிக�ோ ஆகிய ஐந்து மையங்–கள். நடை–பெற்ற சிகிச்–சை–க–ளின் நாடு– க ள்– த ான் உல– கி ன் அளவு 41.4%. அறுவை சிகிச்சை செய்–து– காஸ்– ம ெ– டி க் பிசி– ன ஸ் க�ொண்ட– வ ர்– க – ளி ன் எண்– ணி க்கை 10.4 மில்–லி–யன். KUNGUMAM THOZHI KUNGUMA CHIMIZH MUTHTHARAM மற்– று ம் உடல் த�ொடர்– முகம் ப ான மேம்படுத்தல் சிகிச்சைகள் செய்தவர் க–ளின் எண்–ணிக்கை 23.6 மில்–லி–யன். 2015 ஆம் ஆண்–டை–விட 9% அதி–கம். இ தி ல் 1 4 % வ ா டி க ்கை ய ா ள ர்க ள் ஆண்–கள். க�ொழுப்பு நீக்–கம், முடி–மாற்று அறு–வை–சி–கிச்சை, மார்–பக திருத்–தம் என அறுவை சிகிச்–சை–களை ஆண்–கள் மேற்– க�ொண்–ட–னர். மார்–ப–கத்தை பெரி–தாக்–கு–தல்(15.8%), லி ப் – ப�ோ – ச க் – –ஷ ன் ( 1 4 % ) , க ண் – ணி ம ை அறு– வை – சி – கி ச்சை(13%), மூக்கு திருத்– தம்(7.6%) ஆகி– ய வை 2016 ஆம் ஆண்டு புகழ்–பெற்ற சிகிச்–சை–க–ளாக இருந்–தன. 1. Place of Publication
2. Periodicity of the Publication 3. Printer’s Name (Whether citizen of India (if Foreigner state the country of origin) Address 4. Publisher’s Name (Whether citizen of India (if Foreigner state the country of origin) Address
5. Editor’s Name (Whether citizen of India (if Foreigner state the country of origin) Address
: 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. : Weekly : Mohamed Israth
: Indian : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. : Mohamed Israth
: Indian : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. : Mohamed Israth
: Indian : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. 6. Name & Address of Individuals : KAL who own the newspaper & Publications (P) Ltd., Partners or share holders 229, Kutchery Road, holding more than one Mylapore, Chennai - 600 004. percent of the total capital. I, Mohamed Israth hereby declare that the particulars given above are true to the best of my knowledge and belief. Chennai 1.3.2018
30
s/d. Mohamed Israth Signature of Publisher
முத்தாரம் 02.03.2018
FORM-IV RULE-8
FORM-IV RULE-8
FORM-IV RULE-8
: 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. 2. Periodicity of the Publication : Fortnightly 3. Printer’s Name : Mohamed Israth (Whether citizen of India (if Foreigner state the country of origin) : Indian Address : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. 4. Publisher’s Name : Mohamed Israth (Whether citizen of India (if Foreigner state the country of origin) : Indian Address : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. 5. Editor’s Name : Mohamed Israth (Whether citizen of India (if Foreigner state the country of origin) : Indian Address : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 004. 6. Name & Address of Individuals : KAL who own the newspaper & Publications (P) Ltd., Partners or share holders 229, Kutchery Road, holding more than one Mylapore, Chennai - 600 004. percent of the total capital.
1. Place of Publication
I, Mohamed Israth hereby declare that the particulars given above are true to the best of my knowledge and belief.
I, Mohamed Israth hereby declare that the particulars given are true to the best of my knowledge and belief.
Chennai 1.3.2018
Chennai 1.3.2018
1. Place of Publication
S/d. Mohamed Israth Signature of Publisher
2. Periodicity of the Publication 3. Printer’s Name (Whether citizen of India (if Foreigner state the country of origin) Address
: 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 0 : Fortnightly : Mohamed Israth
: Indian : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 0 4. Publisher’s Name : Mohamed Israth (Whether citizen of India (if Foreigner state the country of origin) : Indian Address : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 0 5. Editor’s Name : Mohamed Israth (Whether citizen of India (if Foreigner state the country of origin) : Indian Address : 229, Kutchery Road, Mylapore, Chennai - 600 0 6. Name & Address of Individuals : KAL Publications (P) Ltd., who own the newspaper & 229, Kutchery Road, Partners or share holders Mylapore, Chennai - 600 0 holding more than one percent of the total capital.
S/d. Mohamed Is Signature of Pub
மு
ன் பு ம ெ க் சி க�ோ வி ல் அவ– க ாட�ோ பழத்– த �ொ– ழி ல் க ா ர் – டெ ல் மு ற ை – யி ல் ஏ க – ப�ோ– க – மா க நடை– பெ ற்– ற து. பழப் பண்– ணையைப் பாது– காக்க துப்– பா க்– கி – யு – ட ன் தனி வீரர்படையையே பண்ணை முதலாளிகள் வைத்திருந்–தன – ர்.
ஆ
பிட்ஸ்!
கூ
ச ்ச ப ்ப டு ப வ ர் , க ல கலப்பாக பழகுபவர் இரு– வ ரு க் கு மி ட ை ய ே இ ட ை ப் பட்ட குணம் க�ொண்டவர்– க–ளுக்கு Ambivert என்று பெயர்.
ப்பிள், ஆரஞ்சுகளில் ஒட்–டப்–ப–டும் ஸ்டிக்–கர் பசை உட–லுக்கு கேடு–விள – ைக்–கா–தப – டி இயற்கை ப�ொரு–ளில் தயா–ரிக்– கப்–ப–டு–கின்–றன.
ஹி
ட்–லரி – ன் டாக்–டர் திய�ோ– டர் ம�ோரல், தன்னுடைய ச�ோதனைகளை டைரி– யி ல் குறித்து வைத்–தி–ருந்–தார். இதில் அட்–ர�ோபி – ன், மார்–பின், காபீன், க�ோகைன், ஹெரா–யின் ஆகிய வேதிப்–ப�ொரு – ட்–கள – ைப் பற்–றிய குறிப்–பு–கள் இருந்–தன.
க
ழி – வ – ற ை க் கு தண் – ணீ ர் ஊற்– ற – வில்லை என்– றா ல் சிங்– கப்–பூரி – ல் 150 டாலர்–கள் ஃபைன் உண்டு.
02.03.2018 முத்தாரம் 31
2015
ஏம–னில்
பெண்–கள்!
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
02-03-2018 ஆரம்: 38 முத்து : 10
32
ஆ ம் ஆ ண் டி லி ரு ந் து சவு–திக்–கும் ஏம–னி– லுள்ள ஷியா படை– க– ளு க்கும் ப�ோர் நடந்து வருகிறது. ப �ோ ரி ன் வி ளை வ ா க ந ா ட் டி ன் 69% ம க்கள் அ க தி நி ல ை க் கு த ள ்ள ப ்ப ட் டு – விட்– ட – ன ர். 8 ஆயி– ர ம் பேர் க�ொல்– லப் – பட்–டும் 49 ஆயி–ரம் பேர் காய–முற்–றும் தவிக்–கும் நிலை. 60 மில்–லிய – ன் ஆயு–தங்–கள் – நாடெங்–கும் புழக்–கத்–தி–லுள்–ளன என்–கி–றது ஐ.நாவின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை. சம்–பா–திப்–பவ – ர்–கள – ான ஆண்–களை இழந்த பெண்–கள் குடும்–பத்–தைக் காப்–பாற்ற, ராணு– வத்–தில் இணை–யத்–த�ொட – ங்–கியு – ள்–ளன – ர். சிலர் ஷியா ப�ோரா–ளிக்–கு–ழு–வ�ோ–டும் இணைந்–து– விட்–ட–னர். ஷியா அரசு, பெண்–கள் ப�ொது– வெ–ளி–யில் இயங்–கு–வதை தடுக்–கும் இயல்பு க�ொண்– ட து. “திரு– ம – ண ம், விவா– க – ர த்து, குழந்தைத் திரு–ம–ணம், குடும்ப வன்–முறை ஆகி–யவ – ற்–றில் அரசு தீவிர நட–வடி – க்கை எடுக்க தவ–றி–விட்–ட–து” என்–கி–றது ஆம்–னஸ்டி இன்– டர்–நே–ஷ–னல் அமைப்பு. ஹைதி இயக்–கம் நாட்–டின் தலை–ந–க–ரி–லுள்ள பல்–வேறு அரசு அமைப்–பு–க–ளின் கட்–டி–டங்–களை கைய–கப்– ப–டுத்–தியு – ள்–ளது. மக்–களி – ன் செல்–வாக்கை பெற்– றுள்ள ஷியா ஹைதி இயக்–கம் கடந்து பெண்– கள் சீர்–தி–ருத்த கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும் இணைந்– து ள்– ள து அர– சி – ய ல் தீர்வு மீதுள்ள நம்–பிக்–கை–யைக் காட்–டு–கி–றது.
முத்தாரம் 02.03.2018
பிரிக்ஸ் நாடு–க–ளுக்கு எமன்!
வ ளர்ந்து வரும் நாடு–க–ளின் ப�ொரு–
ளா– த ா– ர த்தை முடக்– கு – வ – தி ல் கேன்– சர் ந�ோய்க்கு முக்கியப்பங்குண்டு. உலகில் மூன்றில் இருபங்கு புற்று –ந�ோய் மரணங்கள் வளரும் நாடுகளில் ஏற்– ப–டு–வ–தாக Cancer Epidemiology இதழில் வெளியான ஆய்வு தக–வல் தெரி–விக்–கிற – து. பிரே–சில், ரஷ்யா, இந்–தியா, சீனா, தென் ஆப்– பி – ரி க்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளிடையே புற்–று–ந�ோய்க்கு செல– வி– ட ப்பட்ட த�ொகை மட்டும் 46.3 பில்லியன் டாலர்– க ள் (WHO, 2012). பிரிக்ஸ் நாடுகளின் மக்கள்–த�ொகை 40% (உலக மக்–கள்–த�ொ–கை–யில்) உள்–நாட்டு உற்– பத் தி 25% மாக உள்– ள து. இதில் உச்சமாக தென் ஆப்பிரிக்கா 101,000 டாலர்–க–ளை–யும் (தனி–ந–ப–ருக்கு), சீனா 28 பில்– லி யன் டாலர்களையும் செல– வ–ழித்–து–வ–ரு–கி–றது. புகை–யிலை கார–ண– மாக கல்– லீ – ர ல் மற்– று ம் நுரை– யீ – ர ல் புற்–று–ந�ோய் பிரிக்ஸ் நாடு–க–ளி–டையே ப � ொ ரு ள ா த ா ர த ்தை கு லை க் கு ம் பூத–மாக வளர்ந்–துள்–ளது.
02.03.2018 முத்தாரம் 33
Mini
முத்–தா–ரம் ஆப்– க ா– னி ஸ்– த ா– னி ல் மக்– க ள் மீது எதற்–காக தாக்–கு–தல் நடத்–து– கி–றீர்–கள்? ந ா ங ்க ள் ர ா ணு வ த ்தை மட்டுமே தாக்குகிற�ோம்; மக்–க– ளையல்ல. அயல்நாட்டினர் எங்களை வெடிகுண்டு வைத்து க�ொல்கின்றனர். எங்களது அட்– டாக்– கி ல் மக்– க ள் இறந்– த ாலும் எ ண் ணி க ்கை யி ல் அ து மி க ச�ொற்–பம்.
பாகிஸ்–தானை நண்–ப–ராக பார்க்– கி–றீர்–களா? ச � ோ வி ய த் மு ற் று கை யி ல் ஆயிரக்கணக்கான�ோர் அக– தி – யாக பாகிஸ்–தான் சென்–ற–னர். ப ா கி ஸ் – த ா ன் அ மெ – ரி க்கா , ஆப்– கன் அர– சு – ட ன் இணைந்– து ள்ள து . ஆ ன ா ல் அ ந்நா டு இயங்கு–வத – ற்–கான கட்–டள – ையை அமெ– ரி க்– க ா– வி – ட – மி – ரு ந்து பெற– வில்லை.
ஆ ப்கா னி ஸ்தா ன் ம ே ல் அக்கறை இருந்தால் அமைதி நடவடிக்கையில் இறங்க–லாமே? எங்–கள் நாட்–டுக்–குள் அத்–து– மீறி நுழைந்த அமெ–ரிக்–காவை நாங்–கள் எதிர்க்–கிற – �ோம். அதி–கா–ர– மற்ற அமைதி கவுன்–சில், ஆப்–கன் அரசு ஆகி–யவை பய–னற்–றவை. அதி–பர் அஷ்–ரப் கானி உத்–த–ர– விட்–டும் கவர்–னர் அட்டா முக– மது நூரை பதவி விலக்க முடி– யா–மல் இருக்கையில் அரசை எப்–படி நம்–பு–வது?
இந்–தியா பற்றி தாலி–பான் என்ன நினைக்–கி–றது? அந்–நி–ய–ரற்ற ஆப்–கனை நாங்– கள் ஒரு–நாள் ஆளு–வ�ோம் என்– பது உறுதி. வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் ஆப்கனுக்கு நல்ல புரி– த – லு ண்டு. ஆப்– கன் மக்–களு – ம், தாலி–பனும் அனைத்து நாடுக– ளு – ட ன் நல்– லு – ற – வை ப் பேணவே விரும்–பு–கிற – து.
34
முத்தாரம் 02.03.2018
- ஜபை–யுல்லா முஜா–கித், தாலி–பன் ஊட–கப்–பி–ரி–வு–.
அட்–டை–யில்: அமெ–ரிக்–கா–வின் சின்–சின – ாட்டி நக–ரில் குழந்–தை– கள் மருத்–துவ மையத்தை விசிட் செய்த அதி–பர் ட்ரம்ப்–பின் மனைவி மெலா–னியா குழந்–தையை செல்–ல–மாகத் தூக்கிக் க�ொஞ்–சு–கி–றார்.
35
பனி–யில் சறுக்–கும் முயல்! பிரான்– சி ன் பாரீஸ் நக– ரி ல் கடும் உறை– ப னி க�ொட்– டி – வ – ரும் நிலை–யில் க�ோர் பசி–லிகா கட்– டி – ட த்– தி ன் முன்னே முயல் உடை–யில் பனிச்–ச–றுக்கு செய்– கி–றார் வீரர் ஒரு–வர். பிரான்–சின் வட–புற – ங்–களி – லு – ள்ள நக–ரங்–களி – ல் ஏற்–பட்ட திடீர் பனிப்–ப�ொ–ழி–வால் பேருந்து, ரயில் ப�ோக்–கு–வ–ரத்–து– கள் பாதிப்–புக்–குள்–ளா–யின.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
ÝùIèñ
ரூ. 20 (தமிழ்்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)
பிப்ரெரி 16-28, 2018
பலன்
உங்கள் அபிமான
குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்
புண்–ணிய தீர்த்–தங்–க–ளில் நீரா–டு–வ–தனால் கிட்டும் நற்–ப–லன்–கள் விரி–வாக... ஆதி–சங்–க–ரர் இயற்–றிய புண்–ணிய நதி–கள் மீதான
அஷ்–ட–கங்–கள்
தீர்த்–தங–கள் பக்தி ஸ்பஷல்
தீரா வினை–ய–கற்–றும் தீர்த்–தங்–கள் அகத்தியர் சன்மார்்கக சஙகம் வழங்கும்
இணைப்பு
தற்போது விறபனையில்...
36