ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
01-06-2018
லண்–டன் க�ொலை–கள்!
த�ொழு–ந�ோ–யின்
பூர்–வீ–கம்!
1
2
துருக்கி தேர்–தல்! துருக்–கி–யின் டெனி–சி–லுள்ள ப�ோஸ்–கர்ட் நக–ரில் நடந்த குடி–ய–ரசு மக்–கள் கட்–சிக்(CHP)கூட்–டத்–தில் அதி–பர் வேட்–பாள – ர் முக–ரம் இன்சே, ஆத–ர–வாள – ர்–களு – –டன் உற்–சாக – ம – ாக உரை–யா–டும் காட்சி. துருக்–கியை பதி–னாறு ஆண்–டு–க–ளாக ஆண்டு வந்த அதி–பர் டையீப் எர்–ட�ோ–க–னின் ஆட்சி அடுத்த மாதம் முதல் நிறை–வுக்கு வரு–கி–றது.
Mr.ர�ோனி
பெண்–கள்
பிங்க் நிறத்தை விரும்புவது ஏன்? ஹ � ோ ல் – ச ே ல்
ஏன்? எதற்கு?
எப்–படி?
வி ல ை – யி ல் பிக்– ப– ஜ ார் அல்– ல து அண்– ணாச்சி கடை–யில் பல டஜன் க ட ்டை ப ்பை க ளி ல் து ணி களாக வாங்கி பீர�ோக்களை ப ெண்க ள் ஆ க் கி ர மி ப ்ப து ப ல ரு ம் அ றி ந ்த வி ஷ ய ம் . அ றி ய ா த வி ஷ ய ம் , அ வை ப ெ ரு ம்பா லு ம் பி ங் க் நி ற த் தி ல் இ ரு ப ்ப து . மு த லி ல் க ல ா ச ா ரம்தா ன் க ா ர ண ம் என்று ஆராய்ச்சியாளர்கள் ச�ொன்னார்கள். நியூகேஸ்டில் பல்கலையில் பேராசிரியர் அ ன்யா ஹ ர் ல் ப ெ ர் ட் செய்த ஆய்வில் பெண்கள் இயல்பாகவே பிங்க் நிற தாக்– கம் க�ொண்ட ப�ொருட்களை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
01.06.2018 முத்தாரம் 03
ஆல்–பர்ட் ஐன்ஸ்–டீன் இயற்–
பிட்ஸ்!
பி–யல் திய–ரிக – ளி – ல் மட்–டும – ல்ல; பியான�ோ, வய–லின் இசைப்– ப–தி–லும் வல்–ல–வர்.
அ
ன்–னா–சிப்–பழ – த்தை வெட்டி உப்பு தடவி சாப்–பிடு – வ – து அதன் இனிப்–புச்–சுவையை – அதி–கரி – க்–கி– றது. உப்பு, அன்–னா–சி–யி–லுள்ள அமி–லங்–களை நடு–நி–லை–யாக்– கு– வ – த ால் ஏற்– ப – டு ம் விளைவு இது.
தூங்–கும் நேரங்–களி– ல் உட–லில்
தடுக்– நீர்–வற – ட்சி ஏற்–படு – வ – தைத் – கவே, தூங்–கும் முன்பு தண்– ணீர் குடிக்க மூளை நம்–மைத் தூண்டு–கி–றது.
1936 ஆம் ஆண்டு நடை–
பெற்ற ஒலிம்–பிக்–ஸில் ஹைதி, லிச்–டென்ஸ்–டெய்ன் நாட்–டிற்– கும் ஒரு சிக்கல். இருநாட்டு க�ொடிகளும் ஒரே நிறம். லிச்– டென்ஸ்–டெய்ன் தன் நாட்டு க�ொடியில் ஒரு கிரீடத்தை சே ர் த் து தன்னை வே று படுத்திக் காட்டி ப�ோட்டியில் பங்கேற்றது.
மா யக்–க–ன–வில் தாம் இருப்– பதை ஒரு–வர் உணர்ந்து க�ொள்– ளும்–படி செய–லாற்–றும் பானத்– தின் பெயர், ayahuasca.
04
வலி தீர்க்–கும்
ரத்–தம்!
ர த்–த–ச�ோ–தனை மூலம் தீராத
வலியைக் கண்டறியலாம் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்– துள்ளனர். ந�ோயெதிர்ப்பு செல் களின் நிறம் மாறு–தலைக் கண்–டு– பிடித்து வலியைக் கண்டறிவது இம்முறையின் ஐடியா. “வலியைக் குணப்படுத்தும் முறையில் இது புதிய கண்டுபிடிப்பு” என்கிறார் நரம்பியல் வல்லுநரும் ஆஸ்திரே– லியாவின் ஆராய்ச்சியக் கவுன் – சி ல் (அடிலெய்டு பல்கலைக் கழகம்) தலைவருமான ஹட்சின்– ஸன்.
ஹைப ்ப ர் ஸ்பெக்ட்ர ல் எனும் முறையில் ந�ோய் எதிர்ப்பு செல்களின் நிறம் மாறுதலின் மூ ல ம் ந � ோ யா ளி யி ன் வ லி பாதிப்பு, தாங்கும் திறன் ஆகிய வற்–றைக் கண்–ட–றிந்து சிகிச்சை செய்ய முடி–யும். painH5 எனும் இச்–ச�ோ–தனை தற்–ப�ோது விலங்–கு– க–ளி–டையே ஆய்–வில் உள்–ளது. ம னி த ர ்க ளு க் கு பயன ்ப டு ம் ஆ ய் வு எ ன்றா லு ம் வி ல ங் கு களுக்கும் பெருமளவு பயனளிக்– கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்ற–னர்.
01.06.2018 முத்தாரம் 05
3
ம�ொபை–லில்
ஆன்–மிக
விளை–யாட்டு!
கா.சி.வின்–சென்ட்
இ
ணைய விளை–யாட்–டுத்–து–றை–யில் ராஜ்–தீப் குப்தா தன் ரூட் ம�ொபைல் நிறு– வ – ன த்தை வெற்– றி – க – ர – ம ாக நடத்– தி – வ–ரு–கிற – ார். இணைய விளை–யாட்–டின் இந்திய உள்நாட்டுச் சந்தை மதிப்பு 80 க�ோடி. முறைப்படுத்தப்படாத இ-ஸ்போர்ட்ஸ் துறை மதிப்பு 818 மில்லியன் டாலர்கள் (81.8 க�ோடி) என கிசுகிசுக்கிறார்கள். உலகளவில் இத்–து–றை–யில் இந்–தி–யா–வின் இடம் 17. “இந்–தி–யா–வில் இ-ஸ்போர்ட்ஸ் துறை– யின் வளர்ச்சி 40 சத– வி – கி – த ம். இவ்– வாண்–டில் கேமிங் ப�ோட்–டிக – ளை விரை– வில் த�ொடங்–க–வி–ருக்–கி–ற�ோம். முத–லீட்– டுக்கு சிறந்த துறை இது. முக்–கிய நக–ரங்– க–ளில் 4ஜி சேவை–கள் வந்–து–விட்–டத – ால் கேமிங் வீரர்–களு – ம் நிறை–யப்–பேர் உரு–வா–கி– வ– ரு – கி – ற ார்– க ள்” என்– கி – ற ார் ராஜ்– தீ ப் குப்தா.
ஆன்மிக வாய்ப்பு!
இ னி வ ரு ம்
06
க ா ல ங்க ளி ல்
முத்தாரம் 01.06.2018
ஏஐ
உத– வி – யு – ட ன் ஒரு– வ – ரி ன் ச மூ க க ண க் கு க ள ை ஹேக் செய்து ஒருவரின் சிந்தனையை டிசைன் செய்து ஐடியாவையும் தி ரு டி அ க்க வு ண் ட் க�ொள்ளாத அளவு காசு சேர்க்க வு ம் மு டி யு ம் . பாசிட்–டிவ்–வாக ய�ோசித்– தால் நேர்–மை–யான வழி– யி ல் க �ோ டீ சு வ ர ர ா க முடியும். பேவேர்ல்டு மிதுல் தமனியின் ஐடி– யாவை முதலில் பார்ப்– ப�ோம். ம�ொபைல்–கள் மூலம் மக்கள் நி தி ச்சேவை – களை எளிதாக செய்ய பேவேர்ல்டு ஸ்டார்ட்– அப்பை த�ொடங்கினார் மிதுல். ரீசார்ஜ் கடை–
க–ளில் ஒவ்–வ�ொரு பய–ன–ருக்–கும் வெவ்–வேறு ப�ோன்–களை பயன்–படு – த்தி டாப் அப் செய்–து– க�ொண்–டிரு ப் பார்த்–தது – ம் – ந்த கடைக்–கா–ரரை – செய்–யக்– ‘‘ஏன் அனைத்–தையு – ம் ஒன்–றிலேயே – கூ–டாது? என்று த�ோன்–றி–ய–து” என்று பேசும் மிதுல் தன் பேவேர்ல்டு ஸ்டார்ட்–அப்–பில் 630 நக–ரங்–க–ளைச் சேர்ந்த பத்–தா–யி–ரம் விற்– ப–னை–யா–ளர்–களை இணைத்–துள்–ளார். 2006 இல் த�ொடங்–கிய ஸ்டார்ட்–அப்பை நவீ–னத்– திற்–கேற்ப அப்–டேட் செய்–யும் கட்–டா–யம் மிது–லுக்கு உள்–ளது. ஆன்மிகத்தில் ஏதாவது த�ொழில் செய்து சம்பாதிக்க முடியும் என நினைத்திருக்– கி–றீர்–களா? பல–ருக்–கும் நம்–பிக்கை இருக்– காது. ஆனால் கிரி ட்ரேடிங் கம்பெனி எப்படி சாதித்தது? இந்துமத புத்தகங்கள், பூஜை ப�ொருட்கள் என விற்பனை செய்து இன்று ஆன்லைனிலும் கடைவிரித்துள்ளனர்.
அபித் அலி– க ா– னி ன் ப்ரவ்டு உம்மா(2012), ச� ௌ ம்யா வ ர் – த – னின் சுப்–பூஜா(2013), சிவா மற்–றும் சேட்–ட– னின் இபூஜா ஆகிய நிறு–வ–னங்–க–ளும் இத்– து–றை–யில் ஸ்டார்ட்– அப்–க–ளாக த�ொடங்– க ப் – ப ட் – டு ள் – ள ன . இ ந் – தி – ய ா – வி – லு ள ்ள ஆ ன் – மி க ச ந்தை மதிப்பு 40 பில்–லி–யன் டாலர்–கள். இ வ்வா ர ம் வாசிக்கவேண்டிய நூ ல் I n f l u e n c e : The Psychology of Persuasion by Robert B.Cialdini
(உச்–ச–ரிப்–ப�ோம்)
01.06.2018 முத்தாரம் 07
தீப்–புண்–களை குண–மாக்–கும்
பிளாஸ்–டிக்! நெ ருப்– பி – ன ால்
உண்– ட ா– கு ம் காயங்–களை குணப்–ப–டுத்–து–வது மருத்– து – வ த்– தி ற்கே சவா– ல ான ஒன்று. த�ோல் முற்–றி–லும் சிதை– வ டை வ த ா ல் , ப ா க் டீ ரி ய ா த�ொற்று ஏற்படுவதை தடுப்– பது பிரம்மப் பிரயத்தனமாக உள்ளது. பாலிஸ்ட்ரீன், பாலிபுர�ோ– ப– லீ ன் ஆகிய பெட்– ர�ோ – கெ – மிக்–கல்–க–ளி–லி–ருந்து மைக்–ர�ோ– பெட்ஸ் எனும் நுண் பிளாஸ்–டிக் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன.
08
முத்தாரம் 01.06.2018
இவற்றை multivalent adhesion molecule 7 என்ற ப�ொருளுடன் இ ணை த் து தீ ப் பு ண்க ள ை குணப்படுத்த பயன்படுத்தலாம் என பிர்மிங்காம் பல்கலைக் கழக ஆராய்ச்சியா–ளர்–கள் கண்– ட– றி ந்– து ள்– ள – ன ர். “இக்– க – ல வை மூலம் பாக்– டீ – ரி யா த�ொற்றை எளிதில் தடுக்கலாம். இதன்– மூ–லம் பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டை கு றைக்க ல ா ம் ” எ ன் கி ற ா ர் மருத்துவர் ராபர்ட்.
விக்!
நீதி–ப–தி–க–ளின்
இங்கிலாந்து மன்னர் மூன் றாம் எட்வர்டு காலத்தில் (13271377) நீண்ட அங்கியுடன் நீதி மன்றத்தில் கலந்துக�ொள்வது ம ர பு . ப ா தி ரி ம ா ர ்க ளு ம் , பி ஷ ப் பு க ளு ம் அ ங் கி கள�ோடும், த�ொப்பிகள�ோடும் இ ரு ப ்ப து த�ொன்மைக் க ா ல த்தை நி னை வு று த் து ம் பழக்கம்தான். எர்மைன் எனும் வெண் – ணி ற இ ழை அ ல் – ல து டஃபீடா செயற்கை இழை அல்– லது பட்டு ஆகி–யவை அங்கிகளாக அணிய மன்–னர – ால் தேர்ந்–தெடு – க்– கப்–பட்–டன. 1635 ஆம் ஆண்டு – வரை இவ்– வி – தி – களே நீதி– ப – தி – க–ளுக்கு பரிந்–து–ரைக்–கப்–பட்–டன. 1680 வரை விக்–குகள் – இன்றி ப�ோஸ் க�ொடுக்–கும் நீதி–ப–தி–கள், பதி–னே– ழாம் நூற்– ற ாண்– டி ல் மன்– ன ர் இரண்–டாம் சார்–ல–ஸி–னால் விக் அணிய நிர்ப்–பந்–திக்–கப்பட் – ட – ன – ர். முத–லில் எதிர்த்த நீதி–ப–தி–கள் பின்–னர் ஏற்க, 1760 ஆம் ஆண்டு நீதி–ப–தி–கள், வழக்–கு–ரை–ஞர்–கள், பிஷப்–பு–கள் ஆகி–ய�ோர் விக்கை பெரு–மை–யா–க–வும் கர்–வ–மா–க–வும் அணி– ய த் த�ொடங்– கி – ன ர். 1800 இல் இதனை பிஷப்– பு – கள் கை விட, இறுதியாக நீதிபதி களும் அ த னை வ ழி ம�ொ ழி ந் து , குறிப்பிட்ட அரசு சார்– ப ான நிகழ்– வு – க – ளி ல் மட்– டு மே அணி– கின்–றன – ர்.
ஆ ங்கிலப்படங்களில்
தலை வழுக்கையாகாத நீதிபதிகளும் கூட முள்ளங்கி உடலில் ப�ொருந்– தாத விக்கை அணிந்து தீவி–ர– மாக தீர்ப்பு எழுதுவார்கள். நீதிபதிகளின் தலையில் விக் வைக்கும் பழக்கம் எப்– ப �ோது த�ொடங்கி–யது?
01.06.2018 முத்தாரம் 09
நி– லை – யை க் கணித்து திறக்– கு ம்– ப�ோ–தும் மூடும்–ப�ோ–தும் குளிர்– விக்கும் கருவியை அணைத்து – வி – டு – கி – ற து. இதன் மூலம் மின்– சா–ரம் மிச்–சம – ா–வத�ோ – டு, சூழ–லுக்கு கேடான வாயுக்–க–ளின் அளவை– யும் கட்டுப்படுத்தலாம். இக் க ரு வி மூ ல ம் ஓ ர ா ண் டு க் கு கட்டுப்படுத்தப்படும் கார்–பனி – ன் த�ோராய அளவு 17 ஆயி–ரம் டன். ஜியா ஸாங்–கே– சீ னா–வைச் சேர்ந்த திரைப்– ப ட இ ய க் கு ந ர ா ன ஜி ய ா ,
54
கய் லாம்ஸ்–டேஸ்–
இங்–கி–லாந்–தைச் சேர்ந்த கய்
லாம்ஸ்–டேஸ் சூழ–லி–யல் சார்ந்த கண்–டுபி – டி – ப்–பா–ளர். இவர் ஃபிரிட்– ஜில் உள்ள குளிர்– வி க்– கு ம் சக்– தியை சேமிக்–கும்–வித – ம – ான கரு–வி– யைக் கண்–டுபி – டி – த்து உல–கப்–புக – ழ் பெற்–றார். இக்–யூப் எனும் இவ–ரின் கருவி, ஃபிரிட்–ஜி–லுள்ள வெப்–ப–
10
முத்தாரம் 01.06.2018
ச.அன்–ப–ரசு 2006 ஆம் ஆண்டு தான் எடுத்த ஸ்டில் லைஃப் படத்–திற்–க ாக க�ோல்– டன் லயன் விருது வென்–றார். சீனா–வில் க�ோர்–கெஸ் அணை–யில் மின்–சா–ரம் எடுக்– கு ம் திட்– ட த்– தி ற்– க ாக அங்கு குடியிருந்த பல லட்சம் மக்களை அரசு இடம்பெயரச்சொல்லி உத்– தரவிட்டதே கதை மையம். ஊழல், மாஃபியா, நிலம் கையகப்படுத்தல் ஆகியவற்றை இப்படம் கவனப்படுத் தியிருந்தது. 1970 ஆம் ஆண்டு பிறந்த இயக்குநர் ஜியா, தன் படத்தில் தனி– மையில் அலையும் இளைஞர்கள், உலகமயமாக்கலின் விளைவுகள், சூழல் பிரச்னைகளைத் த�ொடர்ந்து கதையில் முக்கியமாக கதாபாத்– திரங்களாக காட்சிபடுத்துகிறார். தையுவான் பல்கலையில் கலைப்– படிப்பு படித்தவரை Yellow earth என்ற திரைப்ப– ட ம் சினிமா பக்– கம் திருப்–பி–யது. முழு–நீள திரைப்–ப– டங்– களுக்கு நிகராக ஆவணப் ப–டங்கள், குறும்படங்கள் எடுப்பது என திரைப்படங்களில் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்–தாளர் என செயல்பட்டு வருகிறார் ஜியா.
பன்–கர் ராய்
இந்–தி–யா–வில் த�ொடக்க கல்வி இல்–லா–தவ – க்கு கல்–விய – ளி – க்–கும் – ர்–களு வித–மாக Barefoot எனும் பெய–ரில் கல்– லூரி த�ொடங்–கி–ய–வர் பன்–கர் ராய் (1945). ஆப்–பி–ரிக்கா மற்–றும் இந்–தி–யா– வைச்–சேர்ந்த மக்–க–ளுக்கு மர–பான
அறி–வு–டன் கல்–வியை அளிப்– பதே பன்– க – ரி ன் திட்– ட ம். பசுமை திட்–டங்–களைக் கற்–றுத்– தந்து 15 ஆயி–ரத்–திற்–கும் மேற்– பட்–டவ – ர்–களை ப�ொறி–யா–ளர், கட்–டிட வல்–லு–நர்–கள், ஆசி– ரி–யர்–க–ளாக மாற்–றி–யுள்–ளார் பன்–கர்–ராய். தான் உரு–வாக்– கிய சமூக ஆராய்ச்சி மையம் மூ ல ம் க ல் வி ப்ப ணி யை முன்னெடுத்து தற்சார்பான சமூகத்தை உரு–வாக்க முயற்– சித்–தது பன்–க ர்–ரா–யின் முக்– கி–யப்–பணி. 1986 ஆம் ஆண்டு த ன் ச மூ க ப்ப ணி க்கா க ப த்ம வி ரு து வென்ற ஆளுமை இவர்.
01.06.2018 முத்தாரம் 11
அறி–வ�ோம்
இ
ந்–தியா நூறு சத–வி–கித மின்– சா–ர–வ–சதி பெற்–று–விட்–டது என பிர–தம – ர் ம�ோடி கூறி–யுள்ள நிலை– யில் 17 சத–வி–கித வீடு–க–ளில் இன்– றும் மின்–வச – தி கிடை–யாது என்ற உண்மை வெளி–யா–கி–யுள்–ளது. இந்திய அரசின் பிரதான் ம ந் தி ரி ச ா க ஜ் பி ஜ் லி ஹ ர் கர் ய�ோஜனா திட்ட– அறிக்கை, 1 7 . 4 % கி ர ா ம ப் பு ற வீ டு க ள் இன்னும் மின்வசதி பெறாமல் உள்ளன என்று தகவல் கூறுகி–றது. 1950 ஆம் ஆண்டு வரை 3,061 கிரா–மங்–க–ளுக்கு மட்–டுமே மின்– வசதி கிடைத்திருந்தன. 1991-2003 கால– க ட்டத்தில் மாநில மின்
12
முத்தாரம் 01.06.2018
தெளி–வ�ோம்! வாரியங்களின் பணிகளால் 44 ஆயி–ரம் கிரா–மங்–கள் மின்–வ–சதி பெற்–றன. 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 க் குள் நூறு சத–வி–கித வீடு–க–ளுக்கு மின்–வச – தி – யை – ப் பெற்–றுத்–தர மின்– துறை அமைச்– ச ர் ஆர்.கே.சிங் முயன்–று–வ–ரு–கி–றார். உ.பி, பீகார், ஒடிஷா, ஜார்க்–கண்ட், அசாம், ராஜஸ்–தான், ம.பி ஆகிய மாநி– லங்–க–ளில் நடை–பெ–றும் திட்–டங்– க– ளி ல் மத்– தி – ய ப்– பி – ர – தே – ச த்– தி ல் மட்–டுமே அமைச்–சர் ச�ொன்ன நாட்– க – ளு க்– கு ள் மின்– வ – ச – தி யை உரு–வாக்–கித் தரு–வது சாத்–தி–யம். இதற்கு ஐந்து மாதங்–கள் தேவை.
கூகுள் மாநாடு
2018
டெவ–லப்–பர் மாநாட்–டில் கூகுள்
ஆண்ட்–ராய்ட் P வெளி–யி–டப்– படலாம் என்பத�ோடு எதிர் கால ஆண்ட்ராய்ட் அப்டேட் குறித்த செய்திகள் கூறப்பட வ ா ய் ப் பு உ ள ்ள து . ஆ ப் பி ள் எ க்ஸ் வ டி வ – மை ப் பு ப�ோ ல ஆ ண்ட்ரா ய் ட் P யி ன் சி ல அம்– ச ங்– க ள் இருக்கி– ற து எனும் விமர்–ச–னங்–க–ளுக்கு இம்–மா–நாடு பதில் தரும்.
கூ கு ள் இ ய க் கு ந ர ா ன சுந்தர்பிச்சையின் கனவான ஏஐ, குரல் உதவியாளர்கள், ம�ொழி பெயர்ப்பு, கூகுள் வழி–காட்டி, டீப் மைண்ட் ஆகி–யவை குறித்த மு க் கி ய ம ா ன அ றி வி ப் பு க ள் வெளி–வ–ரக்–கூ–டும்.
பெ ரி– ய – ள வு முக்– கி – ய த்– து – வ ம் இல்– லை – யென் – ற ா– லு ம் கூகுள் ப�ோட்டோஸ், நியூஸ், பிளே ஆகியவை பற்றிய விஷயங்களும்
பேசப்படக்கூடும். கூகுள் நியூஸ் ஆப், விரைவில் புதுப்பொலி– வுடன் வேகமாக ம�ொபைலில் காணும்படி உருவாக்கப்பட விருக்கிறது.
கையில் அணிந்து–க�ொள்–ளும் வாட்ச்களில் ஓஎஸ் மாற்றத் து ட ன் , ப ல்வே று வ ா ய் ஸ் அசிஸ்– டெ ண்ட் கருவிக்கான அ ப்டேட்க ளு ம் இ ரு க் கு ம் . ஆண்ட்ராய்ட் டிவியில் முகப்பு திரைக்கான அப்டேட்டோடு கூகுள் டாங்கில் மற்–றும் ரிம�ோட் இம்–முறை வழங்–கப்–பட வாய்ப்– புள்–ளது. கூகுள் நெக்–சஸ் ப�ோன்– க– ளி – லு ம் பல்– வே று புதிய மாற்– றங்–களை கூகுள் செய்–தி–ருக்–கும் என டெக் ஆர்–வ–லர்–கள் எதிர்– பார்க்–கின்–ற–னர்.
13
நேர்–கா–ணல்: துஷார் ஷா, ப�ொரு–ளா–தார அறி–ஞர்.
தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
“விவ–சா–யி–க–ளின் வரு–மா–னத்தை பெருக்–கு–வ–தற்கு
சாத்–தி–யம் கிடை–யா–து!– ”–
தேசிய நீர்–மே–லாண்மை கழ–கத்–தின் மூத்த அதி–கா–ரி–யாக செயல்–பட்டு
வரும் துஷார் ஷா, விவ–சா–யி–க–ளின் வரு–மா–னத்தை உயர்த்–து–வத – ற்–கான திட்–டங்–களைத் செயல்–ப–டுத்தி வரு–கி–றார்.
14
முத்தாரம் 01.06.2018
ச � ோ ல ா ர் ப ம் பு க ள் மூ ல ம் குஜராத்தின் தண்டியில் செய்யும் நீர் மே– ல ாண்மை திட்– ட ம் உல– கி – லேய ே முதல்– மு – ற ை– யா க செயல்– பாட்– டு க்கு வரு– கி – ற து. இது– ப ற்றி கூறுங்–கள்? ச � ோ ல ா ர் ஆ ற் – ற ல் ப ற் றி கூட்டுறவு முறையில் செய்யும் ச � ோ த ன ை மு ய ற் சி இ து . இந்தியாவின் மேற்குப் பகுதி– யினர் நீர்– வ – ள த்தை அதி– க ம் பயன்– படுத்திவிட்டனர். மேலும் மின்சாரத்திற்கான மானியத்தை– யு ம் அ ர சி ய ல ா க் கி மு ற ை ப் ப–டுத்த–வில்லை. ச�ோலார் முறை– யில் பம்புகளைப் பயன்படுத்தி, மின் மானி– ய த்தை குறைப்– ப து எதிர்–காலத் திட்–டம். உபரி மின்– சா–ரத்தை ஒரு யூனிட்–டுக்கு 4.63 காசுக்கு விற்–பது இலக்கு. கிஷான் உர்ஜா சுரக்–ஷ ா இவம் உதான் மகா–பியா – ன்(KUSUM) எனும் திட்–டத்தை இந்–தியா முழுக்க விரி–வு –ப–டுத்த அரசு தயா–ராக உள்–ளதா? இ ன் று வ ரை வி வ சா யி
– ம் க–ளுக்குக் கிடைக்–கும் மின்–சார மின்–வெட்டு பிரச்–னை–க–ளு–டன் உள்ளது. ச�ோலார் முறையில் பகலில் பிரச்னையின்றி பாசனம் செய்வத�ோடு, இதில் உபரி மின் சா ர மு ம் வ ரு மானம்தா ன் . நீர்க்–க–சி–வு–களை குறைப்–ப–துட – ன் ச�ொட்டு நீர்பாசனத்தையும் பயன்படுத்–து–வது நிலத்–த–டி–நீரை காப்–பாற்–றும். மாநில அர–சுக்–கும், மின்–வி–நி–ய�ோகக் கம்–பெ–னி–க–ளுக்– கும் உள்ள மானி–யச்–சு–மை–யான 90,000-95,000 க�ோடி–யைக் குறைக்– கும். அர–சின் திட்–டம் அதனை மேற்–க�ொள்ளு – ம் என நம்–புகி – றே – ன். நீர்– ம ே– ல ாண்– மை – யி ல் அர– சி ன் செயல்–பா–டு–கள் எப்–படி? நிதி ஆய�ோக்–கின் அறிக்கை, நீரூற்றுகள் நிலத்தடி நீரை உரு– வாக்குவதை கவனப்படுத்தி இருந்–தது. பலு–சிஸ்–தா–னில் நிலத்– தடி நீராதாரத்திற்கான நீரூற்று– களை கவ– ன ப்– ப – டு த்தி காக்கக் த�ொடங்–கி–யுள்–ள–னர். இந்–தி–யா– வில் கேரளா, கர்–நா–டகா ஆகிய
01.06.2018 முத்தாரம் 15
மாநி–லங்–க–ளில் இதற்–கான முன்– மு–யற்–சி–கள் த�ொடங்–கி–யுள்–ளன. நீரூற்றுகளை மட்டுமல்லாது குளம், ஏரிகள், கிணறுகள் ஆகிய வற்றையும் காக்கும் செயல்– பாடுகளைத் த�ொடங்கவேண்டும். 2022ஆம்ஆண்–டுக்–குள் விவ–சாயி – – க–ளின் வரு–மா–னம் இரண்டு மடங்– கா–கும் என பாஜக வாக்–குறு – தி அளித்– ததே? சுற்–றுச்–சூழ – ல் பிரச்னை, நிலத்– தடி நீர் குறைவு என்ற சூழ–லில் இது சாத்–தி–யமா? நி ல த ்த டி நீ ர் பி ர ச்னை இல்லாவிட்டாலும் விவசாயி க–ளுக்கான வருமானத்தை ஐந்து ஆண்–டு–க–ளில் இரு–ம–டங்–காக்–கு– வது சாத்–தி–ய–மல்ல. மகா–ராஷ்– டி–ரா–விலு – ள்ள ராலே–கான் சித்தி, பிரே– வ ாடி, ஹைவ்– ரே – ப– ஜ ார் ஆகிய பகு–தி–க–ளி–லுள்ள கிரா–மங்– கள் விவ–சாய முன்–னேற்–றத்–திற்கு எடுத்–துக்–காட்–டுக – ள். KUSUM திட்– டத்–தின் கீழ் 30 லட்–சம் ச�ோலார் பம்–புக – ள் பெறப்–பட்–டால் அதில் 240 ஜிகாவாட் மின்சாரத்தை ச ே மி க்க ல ா ம் . இ த ன் மூ ல ம் விவசாயிக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். நதிநீர் இணைப்பு மூலம் 35 மில்லியன் ஹெக்டேர்கள், 34 ஆயி– ரம் மெகா–வாட் மின்–சா–ரம் எடுக்க முடி–யும் என்று கூறு–கி–றார்–களே?
16
முத்தாரம் 01.06.2018
இதற்–கான திட்–டம – தி – ப்–பீடு 5.6 க�ோடி என்–பதை விட நான்கு – ண்–டும். மடங்கு செல–வ–ழிக்–கவே நதி–நீர் இணைப்பை பெரி–தாக கருதாததன் கார–ணம், இத்–திட்– டம் நிறைவு பெற 50 ஆண்–டு –கள் தேவை. அப்–ப�ோது விவ–சா–யத்– து–றை–யின் அடிப்–ப–டையே மாறி– யி–ருக்–கும். இந்–தி–யா–வின் கிழக்குப் பகு–தி– க–ளில் இரண்–டாம் பசு–மைப்–பு–ரட்சி பற்றி விவா– த ங்– க ள் எழு– கி ன்– ற ன. நிலத்–தடி நீரும், மழை–யும் குறைந்– துள்ள சூழ– லி ல் இம்– மு – ய ற்– சி – க ள் ஆபத்–தா–ன–வை–யா–யிற்றே? இது– ப ற்றி உறு– தி – ய ாக எதை– யும் கூற–மு–டி–யாது. அமெ–ரிக்கா, ஆஸ்–திரே – லி – யா ஆகிய நாடு–களு – ம் நிலத்–தடி நீரையே பெரும்–பா–லும் நம்–பியு – ள்–ளன. குஜ–ராத்–தில் நிலத்– தடி நீர் மட்–டம் த�ொடர்ச்–சி–யாக உயர்ந்–து–வ–ரு–வ–த�ோடு 2015 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து விவ– சா – ய – மு ம் வளர்ச்சி பெற்று வரு–கி–றது.
நன்றி: Shreehari Paliath, indiaspend.com
லண்–டன்
க�ொலை–கள்!
2018
ஆம் ஆண்டு த�ொடங்கிய திலிருந்து லண்ட– னி ல் இது– வ ரை 50 க�ொலை–கள் நிகழ்ந்–துள்–ளன. க�ொலை–க– ளுக்கு கார–ணம் கத்–திக்–குத்–துகள் என்–பது – – தான் ஷாக். பிப்–ரவ – ரி, மார்ச்–சில் நிகழ்ந்த கத்திக்குத்து க�ொலைகளின் அளவு அதிகம். 2015 ஆம் ஆண்டு 25 சத–வி–கி–த–மாக குறைந்–தி–ருந்த கத்–திக்–குத்து சம்–ப–வங்–கள் தற்போது மீண்டும் யூடர்ன் அடித்து
திரும்–பி–யுள்–ளன. கடந்த ஏப்–ரல் அன்று இச்–சம்–ப– வ ங் – க – ளு க் கு எ தி – ராக அ ர சு ந ட – வ – டி க்கை எடுக்க க�ோரி மக்–கள் பதா– கை–கள் ஏந்தி ப�ோரா–டி– னர். கன்–சர்–வேடி – வ் கட்சி ஆட்சிப் ப�ொறுப்பேற்ற தி–லிரு – ந்து காவல்துறையில் 20 ஆயிரம் பேரை குறைத்– து ள் – ள து க்ரை ம் – ரே ட் கூடு–வ–தற்கு முக்–கிய கார– ணம். லண்– ட ன் மேயர் சாதிக் கான் “இது சரி– யான முடி–வல்–ல” என்று அர–சின் நட–வ–டிக்–கைக்கு எதி–ராகப் பேசியுள்ளார். க த் தி க் கு த் து க்ரை ம் – க– ளி ல் பைக்– கி ல் வரும் அனா– ம – தே ய குழுக்கள் ஈடுபடுகின்றன என்று தெரிந்– தா – லு ம் இன்– னு ம் ப�ோலீ– சி – ன ால் குற்– ற – வ ா– ளி–களை நெருங்–க–மு–டி–ய– வில்லை என்–பது பெரும் ச�ோகம். லண்–டன் காவல்–துறை க்ரைம்களைக் குறைக்க– வென 300 ப�ோலீசாரை நிய மித் து விசாரணை நடத்தி வருகிறது. அரசு இவர்களுக்கென 57 மில்லி– யன் டாலர்களை ஒதுக்கி செயல்பட்டு வருகிறது.
01.06.2018 முத்தாரம் 17
பி
ரான்–சின் பாரி–சி–லுள்ள ஈபிள் டவ–ர–ரு–கில் ஒன்று கூடிய ஆயி–ரக்–க–ணக்–க களை வானில் எறிந்த காட்சி. ஆண்–டு–த�ோ–றும் நடை–பெ–றும் இந்த புற்–று–ந�ோ
புற்–று–ந�ோய் விழிப்–பு–ணர்வு! 18
கான பெண்–கள், மார்–பகப் புற்–று–ந�ோய் விழிப்–பு–ணர்–வுக்–காக உள்–ளா–டை– ோய் விழிப்–பு–ணர்வு நிகழ்வை பிங்க் பஜார் நிறு–வ–னம் ஏற்–பாடு செய்–தி–ருந்–தது.
19
இணை–யத்தை நிறுத்–த–லாமா? இ ன்டர்நெட்டால் பல பிரச்னைகள். உடல்பருமன், டெக்
அடிமைத்த–னம், ஆபாச வீடிய�ோக்கள் என காரணம் தேடுபவர்– கள் அதனை நிறுத்திவிட்டால் என்ன என்று கூட ய�ோசிப்பார்கள். ஸ்விட்ச் ஆஃப் செய்து பிளக்கை பிடுங்கி இணையத்தை நிறுத்த முடியுமா? முடி–யாது. பூமி–யி–லுள்ள ஆறு–களை ஒரு நிமி–டம் நிறுத்தி வைக்க முடி–யுமா? அதே–ப�ோல்–தான் இன்–டர்–நெட்–டும். அரசு மற்–றும் தனி– யார் வச–முள்ள இணை–யம் என்–பது விர்ச்–சு–வ–லாக தடுக்க முடி–யாத ஒன்று. தனிப்–பட்ட இணைப்–பு–களை முடக்–க–லாம். மற்–ற–படி ஒரு– வ–ழியை அடைத்–தால் இன்–ன�ொ–ரு–வ–ழி–யாக வெளி–யேற முயற்–சிக்– கும் நீர் ப�ோலவே இணை–ய–மும். விதி–வி–லக்–காக, 2011 ஆம் ஆண்டு புரட்சி ஏற்–பட்–ட–ப�ோது, அதை செய–லி–ழக்க வைக்க எகிப்து அரசு, தன் நாட்–டின் இணை–யக் கம்–பெ–னி–களை DNS அமைப்பை நிறுத்த உத்–த–ர–விட்–டது. அமெ–ரிக்கா மற்–றும் இங்–கி–லாந்து அர–சும் நெருக்–கடி நிலை–யில் இணை–யத்தை முடக்–கும் சக்தி க�ொண்–டுள்–ளது.
20
முத்தாரம் 01.06.2018
ஐர�ோப்பாவிலிருந்து த�ொழுந�ோய் உலகெங்கும் பரவியுள்ளது என
அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பு த�ொழுந�ோயின் பூர்வீகம் ஆசியா என கருதப்பட்டு வந்தது. “பல நூற்றாண்டுகளாக கிழக்கு நாடுகள் மற்றும் சீனாவிலிருந்து த�ொழுந�ோய் பரவியது என்று யூகமாய் நம்பப்பட்டு வந்தது. தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள், த�ொழுந�ோய் பாக்டீரியத்தின் எச்– சங்கள் தென்கிழக்கு ஐர�ோப்பாவிலி–ருந்து பரவியி–ருக்–க–லாம் என்ற தீர்–மானத்தை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் லண்டன் பல்கலைக்–
த�ொழு–ந�ோ–யின்
நதி–மூ–லம்!
கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெலன் ட�ோனக். இன்றும் உல–க–ள–வில் 2 லட்சம் த�ொழுந�ோயாளிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தகவல் தருகின்றன. த�ொன்மையான 90 மண்டை ஓடுகளை அறி–வி–ய–லா–ளர்–கள் ஆராய்ந்–த–தில், கி.மு. 400-1400 காலத்– தி–லேயே த�ொழு–ந�ோய் பாக்–டீ–ரி–யம் இருப்–பதை கண்–ட–றிந்–த–னர். இங்–கி–லாந்–தின் எசெக்–ஸி–லுள்ள செஸ்–டர்ஃ–பீல்–டில் கிடைத்–துள்ள லெப்ரே நுண்–ணு–யி–ரியின் த�ோற்றம் கி.மு.415-545 க்குள் இருக்–க–லாம் – கி – ற – து. த�ொட–ரும் ஆராய்ச்–சிகள் – த�ொழு–ந�ோய் குறித்து எனக் கூறப்–படு துல்–லி–ய–மான தக–வல்–களைத் தரக்–கூ–டும்.
01.06.2018 முத்தாரம் 21
இஸ்–ரேல் -இரான்
ப�ோர்!
கடந்த பிப்–ர–வ–ரி–யில் இஸ்–ரேல்,
இ ர ா ன் ந ா ட் டி ன் ட்ர ோ ன் விமானத்தை சுட்டு வீழ்த்திய– தாகக் கூறியதிலிருந்து இருநாடு– களுக்குமான பிரச்னை த�ொடங்– கி–யது. சிரி–யா–வுக்கு ஆத–ர–வாக இரா–னும், அரசு படை–க–ளுக்கு ர – ே– எதி–ராக அமெ–ரிக்–கா–வும் இஸ் லும் ஓர–ணியி – ல் நின்று ப�ோரிட்டு வரு–கின்–றன. இஸ் –ரேல் 20 விமா– னங்– க – ளி – லி – ரு ந்து 70 ஏவு– க – ண ை– களை சிரியா மீது வீசி–யுள்–ளதை ரஷ்யா அரசு உறுதி செய்– துள்– ளது. தற்–காப்–புக்–காக இஸ் –ரேல் இதனைச் செய்துள்ளது என அமெ–ரிக்க அரசு கூறி–யுள்–ளது. இஸ் –ரே–லின் தாக்–கு–த–லில் சிரியா அர– சு ப்– ப – டை – யைச் சேர்ந்த 23 வீரர்–கள் பலி–யா–னார்–கள் என்– கி–றது சிரியா மனித உரி–மை–கள் அமைப்பு.
22
முத்தாரம் 01.06.2018
1973 ஆம் ஆண்டு ய�ோம் கிப்– புர் ப�ோருக்குப் பிறகு இஸ்–ரேல் சிரியா மீது கடும் தாக்–கு–தலைத் த �ொ டு த் து ள்ள இ ர ண்டா ம் நிகழ்வு இது. இரானும் அமெ– ரிக்– க ா– வு ம் 2015 ஆம் ஆண்டு செய்– துக�ொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட தாக அறிவித்துள்ளார் அதி–பர் ட்ரம்ப். இதன்– விளைவாக இரான் மீது அமெரிக்கா ப�ொரு–ளாதாரத் தடைகளைக் க�ொண்டு வர அதிக வாய்ப்புள்ளது. சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடை–பெற்று வரும் உள்–நாட்–டுப் ப�ோர்களால் ம த் தி ய கி ழ க் கு ந ா டு க ளி ல் அ மை தி கு ல ை ந் து ள்ள து . தற்போது இஸ்ர ேல்-இரான் இடையிலான சண்டை அப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத் தை ஏற்ப–டுத்–தி–யுள்–ளது.
HARRIET TUBMAN // MOSES OF THE UNDERGROUND RAILROAD முப்– ப து ஆண்– டு – க ள் அடி– ம ை– ய ாக வாழ்ந்த ஹேரி–யட் டப்–மன் அவ்–வாழ்– வி–லிரு – ந்து தப்பி தன் சக�ோ–தரி – க – ளை, கண– வ–ரைக் காப்–பாற்–றின – ார். 1856 ஆம் ஆண்டு ஹேரியட்டின் தலைக்கு 40 ஆயிரம் டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டது. அந்நிலைமையிலும் 300க்கும் மேற்பட்ட– வ ர்கள ை அ டி ம ை த ்த ன த் தி லி ரு ந் து மீட்டார் ஹேரி–யட். MALIE “EMMY” NOETHER // THE WOMAN EINSTEIN CALLED A “GENIUS” ஜெர்–மன் யூத கணித ஆசி–ரி–யைய – ான அமேலி எம்மி ந�ோத–ரின் வாழ்க்கை கதை. பதி–னைந்து ஆண்–டுக – ள் காசு வாங்–கா–மல் ஆசி–ரி–யை–யாகப் பணி–யாற்–றிய ந�ோதர், எர்–லாங்–கன் பல்–க–லை–யில் கற்க அனு– மதி பெற–வும் படா–த–பாடு பட்ட பெண்– மணி. இன்று இயற்–க–ணி–தம், இயற்–பி–யல் திய–ரிகளுக்காக பெருமையுடன் நினைவு– கூரப்படுகிறார் அமேலி. KITTIE SMITH // THE ARMLESS DYNAMO தந்தையினால் கைகளை இழந்த கி ட் டி ஸ் மி த் , க ா ல்கள ா ல் எ ழு த , வரைய, பியான�ோ - வாசிக்க ஏன், மரவேலைகளைச் செய்து சாதித்த தன்னம்பிக்கை பெண்மணி. அவரின் வாழ்வை உணர்வும் நெகிழ்ச்சியுமாக இச்சுயசரிதை பேசுகி–றது.
ை த ய–ச–ரி !
சு ல்–கள் நூ
01.06.2018 முத்தாரம் 23
அணு–சக்தி பய–ணம்!
இ ந்– தி – ய ா– வி ன்
அணு– ச க்தி பய– ண ம் த�ொடங்– கி ய ஆண்டு 1944. டாடா ஆராய்ச்சி நிலை–யத்–தில் இதனைத் த�ொடங்–கி–ய–வர் இயற்– பியலாளரான ஹ�ோமி ஜே. பாபா. ஆராய்ச்சிகள் த�ொடங்கிய நான்காவது ஆண்டான 1948 ஆம் ஆண்டு, ஆக்கபூர்வமான பணி–களு – க்–கான அணு–சக்தி ஆற்–றல் சட்–டம் இந்–திய அர–சால் இயற்–றப்–பட்–டது. 1968 ஆம் ஆண்டு இங்–கி–லாந்து, அமெ–ரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடு– க ள் இணைந்து உரு– வ ாக்– கி ய அணு ஆயு– த ப்– ப–ர–வல் ஒப்–பந்–தத்–தில்(NPT) இந்–தியா கையெ–ழுத்–திட மறுத்–தது. இந்த ஒப்–பந்–தம் 1970 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது. 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்–திராகாந்தி தலைமையிலான அரசு, இந்தியாவின் முதல் அணு ஆயுத ச�ோத–னையை நடத்–தி–யது. 1998 ஆம் ஆண்டு பாஜக பிரதமர் வாஜ்பாய் தலைமை யிலான அரசு, ஐந்து அணு ஆயுதச்சோதனைகளை நடத்தியது. இதன் விளைவாக உலகநாடு–களின் ப�ொருளாதாரத் தடை–களை எதிர்கொள்ள நேரிட்டது. 2001 ஆம் ஆண்டு இந்தியா மீதான ப�ொருளாதாரத் தடை–களை அமெரிக்கா விலக்கிக்–க�ொண்–டது. 2005 ஆம் ஆண்டு அமெ–ரிக்கா- இந்–தியா அணு ஆயுத ஒப்–பந்–தம் கையெ–ழுத்–தா–னது. 2016 ஆம் ஆண்டு ஏவு–க–ணைத் த�ொழில்–நுட்ப நாடா–னது. தற்–ப�ோது அணு ஆயு–தங்–களை ஏற்–றும – தி, இறக்–கும – தி(NSG) செய்–வ–தற்–கான முயற்–சி–யில் உள்–ளது.
24
முத்தாரம் 01.06.2018
மக்– க ளி – ன் நம்–பிக்–கை–யி–ழந்த FBI!
எஃப்–பி–ஐ–யின் 110 ஆண்–டு–கால வர–லாற்–
றில் இப்–படி – ய – �ொரு களங்–கம் இனி–மே–லும் ஏற்–பட – ப்–ப�ோவ – தி – ல்லை. நாட்டு அதி–பரே உள்–நாட்டுப் பாது–காப்பு அமைப்–பின் மீதான அவ– ந ம்– பி க்– கையை வெளிப்– ப–டுத்தி–யுள்–ளார். 36 ஆயி–ரம் பேர் பணி– பு–ரியு – ம் அமைப்–பின் முன்–னாள் தலை–வர் ஜேம்ஸ் க�ோமே இப்– ப�ோ து நீதி– மன ்ற விசா–ர–ணை–யில் உள்–ளார். எந்த விவ–கா– ரங்–க–ளில் எஃப்–பிஐ தடு–மா–றி–யுள்–ளது? நெவாடா மற்–றும் ஒரே–கான் பகு–தி– யில் அரசு நில ஆக்–கி–ர–மிப்பை எதிர்த்த ப�ோராட்–டக்–குழு – வை அச்–சுறு – த்–திய – த – ாக எஃப்–பிஐ அதி–கா–ரிக – ள் மீது வழக்கு த�ொட– ரப்–பட்–டுள்–ளது. துப்–பாக்–கிச்–சூடு நடத்–திய – – தாக ப�ொய் கூறிய அதி–காரி மீது க�ோர்ட் நட–வ–டிக்கை பாய–வி–ருக்–கிற – து.
2 0 1 5 ஆ ம் ஆ ண் டு டெக ் ஸா சி ல் ந ட ந ்த தீ வி ர வ ா த த் த ா க் கு த லி ல் எ ஃ ப் பி ஐ யை ச் சேர்ந்த அ தி க ா ரி யு ம் உள்ள– த ாக நீதி– ம ன்– ற த்– தில் ஒப்–புக்–க�ொண்–டது. தீ வி – ர – வ ா த ஒ ழி ப் – பு க் – கு ழு வி லி ரு ந ்த ம�ொ ழி பெய ர் ப் பு பெ ண் , ஐ எ ஸ் எ ஸ் அ மை ப் பி லி ரு ந ்த ஒ ரு வ ரி ன் க ா த லி ல் ஈடுபட்டு சிரியாவுக்கு அவரை மணக்க சென்றது ஆகிய நிகழ்வுகள் எஃப்– பிஐ அமைப்பை சங்–கட – ப் –ப–டுத்–திய விவ–கா–ரங்கள். ஒலிம்–பிக் ஜிம்–னாஸ்– டிக் மருத்– து – வ ர் லாரி நாசர் பாலியல் அத்து– மீறலில் ஈடுபட்ட விவ– க ா ர ம் ஓ ர ா ண்டா க இ ழு ப றி ய ா க வ ழ க் கு நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு பிப்ரவரி–யில் நடந்த பார்க்லாண்ட் துப்– ப ாக்– கி ச்– சூ டு சம்– ப – வ த ்தை த் த டு க்காம ல் அ ல ட் சி யம ா க க் கைய ா ண் – ட து எ ன எ ஃ ப் – பி ஐ த டு – ம ா றி வரு–கி–றது.
01.06.2018 முத்தாரம் 25
ஜெயில் பத்–தி–ரிகை! ஜ ெ ஸ் ஸி
ஜ ே ம் ஸ் எ ன ்ற கைதியால் த�ொடங்–கப்–பட்–டது பிரி–சன் மிரர் என்ற பத்–தி–ரிகை. அமெரிக்கா மட்டுமல்லாது மூ ன் று வ ெ ளி ந ா டு க ளு க் கு ம் சென்–றது இதன் சாதனை. சிறை– யில் 1,200 பிர–தி–க–ளும், சிறைக்கு வெளியே 2 ஆயி–ரம் பிர–தி–க–ளும் விற்–கப்–பட்–டன. ஆண்டு சந்தா 5 டாலர், ஓராண்டு சந்தா 1 டாலர் விலை– யி ல் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று முதன்– மு – த – லாக ‘பிரி–சன் மிரர்’ வெளி–யா– னது. 1 8 7 6 ஆம் ஆண்டு ந ார் த் ஃ–பீல்டு பகு–தியி – லு – ள்ள வங்–கியை க�ொள்– ளை – ய – டி க்– கு ம் முயற்– சி – யில் த�ோற்ற ஜெஸ்ஸி ஜேம்ஸ், க�ோல்–மன் யங்–கர் மற்–றும் அவ–ரது சக�ோ–தர – ர் ராபர்ட் ஆகி–ய�ோர் 50
26
முத்தாரம் 01.06.2018
டாலர் செல–வில் நாளி–தழைத் த�ொடங்– கி – ன ர். டேப்– ல ாய்டு – ன் பதி–னாறு பக்க வடிவ நாளி–தழி மேட்– ட ர்– க – ளு க்– கு ம் கைதி– களே ப�ொறுப்பு. 1985-86 ஆகிய ஆண்–டு– க–ளில் அமெ–ரிக்கா பீனல் பிரஸ் அமைப்–பின் பரிசு, பிரி–சன் மிரர் பத்–தி–ரி–கைக்கு வழங்–கப்–பட்–டுள்– ளது. பல்–வேறு வார்–டன்–க–ளால் தணிக்–கைக்கு உட்–படு – த்–தப்–பட்ட பிரிசன் மிரர் சிறைச்சாலை பற்றிய செய்திகள், கடிதங்கள் ஆகியவற்றைத் தாங்கி வெளி யானது. த�ொடங்கிய காலத்தி லிருந்தே கைதிகளின் குரலை, எழுத்தை வலுப்–படு – த்த உரு–வான பத்திரிகை என்ற லட்சியத்தை ‘‘தி பிரிசன் மிரர்’’ விட்டுக் க�ொடுக்– காமல் இன்றும் த�ொடர்ந்து இயங்கி வரு–கி–றது.
அம்–னீ–சியா
டாக்–டர்!
அச்சோகத்– தி – லேயே 1907 ஆம் ஆண்டு இறந்–து–ப�ோ–னார். பின் 1910 ஆம் ஆண்டு வடக்கு டக�ோ– டா– வி ல் கண்டுபிடிக்கப்ட்ட டாக்டர் பேட்–ஸுக்கு நியூ–யார்க் நினைவு–கள் ஏது–மில்லை. 1917 இல் கண் மருத்–துவ – ர – ான பேட்ஸ், கண்–ணாடி அணி–யா–மல் சூரி–ய– னைப் பார்த்தாலே பார்வை தெளிவாகும் என அதிரடியாக ய�ோசித்து ச�ொன்ன தியரிகள் அறிவியல் சங்கங்களாலேயே கண்டிக்கப்பட்– ட ன. ஆனால் ம க்க ளி டையே அ ப ரி மி த வ ரவே ற் பு கி டைத்த து . ம று – ம ணம் செய்து வாழ்ந்த டாக்– டர் பேட்ஸ் 1931 ஆம் ஆண்டு
1902
ஆம் ஆண்டு. “நான் நக–ரில் அறுவை சிகிச்சை செய்– யப் ப�ோகி–றேன். நிறைய பணம் கிடைக்–கும்.” அவ்–வளவே – கடி–தத்– தி–லி–ருந்த செய்தி. டாக்–டர் வில்– லி–யம் ஹ�ோரா–டிய�ோ பேட்ஸ் இப்படிய�ொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவர் பல்– லாண்டுகளாகியும் நியூயார்க் திரும்பவில்லை. அவரது மனைவி அய்டா சீமன் உறவினர்–கள், நட்–பு–கள், ப�ோலீஸ் என அலைந்–தும் கண–வர் நியூ–யார்க் வீட்–டுக்கு மீள–வில்லை.
இறந்துப�ோனாலும், அவரின் அம்னீசியா நினைவு சர்ச்சை ஓய–வில்லை. 1942 இல் Art of Seeing என டாக்–டர் பேட்–ஸின் பக்–தர் ஆல்டூ ஹக்ஸ்லே கண்சோதனை– க ள ை மு ன்வை த் து நூ லே எழுதினார்.
01.06.2018 முத்தாரம் 27
உ
ல– கி ல் அதிக வய– த ான பாண்டா கர–டி–யின் வயது 37. ஒரு நாளுக்கு 40 பவுண்டு மூங்– கில்–களை(17% மட்–டுமே செரி– மா–னம் ஆகி–றது) சாப்–பிடு – கி – ற – து பாண்டா. உ ல – கி – லு ள ்ள ப ா ண ் டா கர– டி – க – ளி ல் பெரும்– ப ா– ல ா– னவை சீனா– வு க்கே ச�ொந்– த – மா–னவை. பாண்–டாக்–களை வாட–கைக்கு பல்–வேறு நாடு– க–ளுக்கு க�ொடுத்து ஆண்–டுக்கு ஒரு மில்– லி – ய ன் டாலர்– க ள் சம்–பா–திக்–கி–றது. தான் வாழும் இடத்– தி ல் தன் உடல் மூலம் குறிப்–பிட்ட வாச–னையை ஏற்–ப–டுத்தி எல்– லையை வரை– ய – று க்– கி – ற து. வாசனை மூலம் பாண்–டா–வின் வயது, பாலி–னம் ஆகி–யவ – ற்றை பிற பாண்– ட ாக்– க ள் அறிந்– து – க�ொள்–கின்–றன. அபார ந�ோய் எதிர்ப்பு சக்தி க�ொண்ட பாண்டா, பாக்–டீரி – ய – ாக்–களை கண்–டறி – ந்த ஒரு மணி–நே–ரத்–தில் க�ொன்–று– வி–டு–கி–றது. பாண்–டாக்– க–ரடி குழுக்–க–ளுக்கு embarresment எ ன் று பெயர்.
28
முத்தாரம் 01.06.2018
ஆல் இன் ஆல்
பாண்டா!
அக–தி–க–ளின்
நாய–கன்!
மி ய ா ன ்ம ரி லி ரு ந் து
இ ட ம் பெயர்ந்த ர�ோஹிங்கயா முஸ்– லீம்களுக்கு மலேசியா புகலிடம் அளித்துள்ளது. பலர் க�ோலாலம்– பூருக்கு சட்டவிர�ோதமாக கடத்– தப்படும் சூழலில் அவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் முகமது நூர். சவுதி அரேபியாவை பூர்வீகமாகக் க�ொண்ட நூர், தகவல்தொழில்நுட்ப வல்லு நராகப் பணியாற்றியவர். தற் ப�ோது ர�ோஹிங்கயா விஷன் (2010) என்ற பெயரில் செய்தி நி று வ ன த்தை த�ொ ட ங் கி அரபி, ஆங்கிலம் ம�ொழிகளில் செ ய் தி க ள ை வெ ளி யி ட் டு முஸ்லீம் மக்களை ஒன்றிணைத்து பிரச்னைகளைக்களைய முயற்– சித்து வரு–கி–றார். பிளாக்செயின் முறையில் ர�ோஹிங்கயா மக்கள் பணத் தைப் ப ரி ம ா றி க்கொள் ளு ம் நிறுவனத்தை நூர் த�ொடங்கியுள்– ளார். தற்போது இந்நிறுவனத்– தில் 3 லட்சம் ர�ோஹிங்கயா மக ்க ள் இ ண ை ந் து ள ்ள ன ர் .
“தாய்–மண்ணை இழந்–த–வர்–கள் சந்–தித்–து–க்கொள்–ளும் ஜங்க்––ஷன் இது” என்–கி–றார் நூர். மலே–சியா, முஸ்–லீம் நாடு என்–றா–லும் கல்வி, சுகா– த ா– ர ம், வேலை– வ ாய்ப்பு ஆகிய– வ ற்– றி ல் மிகக் குறைந்த வாய்ப் பு களே அக திக ளு க் கு உண்டு.” சுய–லா–பங்க – ளு – க்–காக டிவி– யில் ர�ோஹிங்–க–யாக்–க–ளைப் பற்– றிப்–பேசும் பிரதமர் பற்றி கருத்து கூற ஏதுமில்லை. ர�ோஹிங்கயா மக்களுக்கு தம்மைக் காப்பதே பிரச்னையாக உள்ளது” என்– கி–றார் முக–மது நூர்.
01.06.2018 முத்தாரம் 29
து புத்–த–கம் பு
சு!
Ghost Boys by Jewell Parker Rhodes 192pp Little, Brown Books
தன் ப�ொம்மைத்துப்பாக்கி யால் ப�ோலீஸ் மூலம் சுடப்– பட்டு இறந்து ஆவியாகிறான் பனிரெண்டு வயசு ஜெர�ோம். அப்போது தன்னைப் ப�ோன்ற சூழலில் இறந்த எம்மெட்டில் என்ற சிறுவனைச் சந்திக்கிறான் ஜெர�ோம். இருவரின் வாழ்வு வழியாக அமெரிக்காவில் நிலவி வரும் இனவெறி அவலத்தை விவரிக்கி–றார் ஆசி–ரி–யர்.
30
முத்தாரம் 01.06.2018
The Stone Girl’s Story by Sarah Beth Durst 336pp Clarion
மலை–யில் வாழும் சிற்பி, தன் அபூர்வ திற– மை – ய ால் பாறை– களை விலங்– கு – க – ளா க வடித்து ஸ்பெ–ஷல் திற–மை–யால் அதற்கு உயி–ரும் க�ொடுக்–கி–றார். அதில் மாய்கா எனும் பனிரெண்டு வயது சிறுமியும் அடக்கம். திடீ– ரென சிற்பி இறந்–துப – �ோக, பாறை– களின் உடலிலுள்ள வடிவங் களும் காலப்போக்கில் மறைய, உயிருடன் உலாவிய பாறை விலங்கு–கள் இறக்–கின்–றன. தங்– களை மரணத்திலிருந்து காக்கும் சிற்பியைத் தேடி சிறுமி மாய்கா செல்–லும் பய–ணமே கதை.
தேவா–ல–யக்–
கு–டும்–பம்!
பிகே சா ந்– த �ோ– மி ல் ‘மத்– ர ா’ என்ற ப�ோர்த்–து–கீ–சிய குடும்–பம் வசித்– துள்–ளது. தேவா–ல–யத்தை கட்டி வழிபடும் செல்வச் செழிப்பு க�ொண்ட குடும்–பம் இது. அன்று இக்–கு–டும்–பத்–தின் பெய–ரி–லேயே அ க் கி ர ா ம மு ம் அ ழ ை க்க ப் ப ட் டு ள்ள து . இ தி லி ரு ந் து , ‘மதராஸ்’ என்கிற ச�ொல் வந்திருக்– கலாம் என்கின்றனர். இதற்கு ஆ தா ர ம ா க 1 9 2 7 ம் ஆ ண் டு மே னு வ ல் ம த்ரா ம ற் று ம் அவரின் தாயாரின் கல்லறையை, சாந்–த�ோ–மில் புனித லாச–ரஸ் தேவா–லய – த்–தைக் கட்–டும்–ப�ோது கண்–டுபிடித்–துள்–ள–னர்.
அ தி ல் , 1 6 3 7 இ ல் இ ங் கு க�ோயில் கட்–டிய ம த்ரா ம ற் – று ம் அவர் குடும்பத்தை க� ௌ ர வி க் கு ம் வசனங்கள் இருந்–தன. எ ப்ப டி ய� ோ , சென்னையும் மெட்ராஸும் மக்களின் மனங்களிலிருந்துபிரிக்க முடி–யாத பெயர்களாகிவிட்டன. இ வ் வி ரு கி ர ா ம ங்க ளு டன் சுற்றியுள்ள பல்–வேறு கிரா–மங்– க–ளும் ஒன்–றி–ணைந்–ததே சுமார் 80 லட்– ச ம் மக்– க ள் வாழும் இன்–றைய சென்னை பெருந–கர – ம்!
01.06.2018 முத்தாரம் 31
கிடைத்–த–து–என்–பதே மீதிக்–கதை. எ ர ்ன ஸ் ட் கி ள ை னி ன் நாவலைத் தழுவிய இப்படத்– தின் த�ொழில்– நு ட்ப நேர்த்தி, உச்–சம். தான் நேசிக்–கின்ற படங்–க– ளின் காட்–சி–களை ஆங்–காங்கே
லிஜி Ready Player one
புதிய உல– க த்– தி ல் வாழ்ந்த அற்புத அனுபவத்தை அள்ளித் த ரு கி ற து ‘ ர ெ டி பி ளே ய ர் ஒன்’. 2045ம் ஆண்டு. நிஜ உல– கின் சலிப்–பி–லி–ருந்து விடு–பட, மக்–கள் தேர்ந்–தெ–டுக்–கும்– மாய உல– க ம் ஓயா– சி ஸ். விர்ச்– சு – வ ல் ரியா– லி ட்டி கேமின் மூல– ம ாக இத–னுள் நுழை–யல – ாம். ஓயா–சிஸ – ை– உருவாக்கிய ஹேலிடே 3 புதிர் களை இந்த விளையாட்டில் வைத்திருக்கிறார். ‘புதிர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஓயா சிஸ் ச�ொந்தம்’ என்று ச�ொல்லி– வி ட் டு இ றந் து வி டு கி ற ா ர் . பல்லாண்டுகளாக விடுவிக்க மு டி ய ா த பு தி ரை க் க ண் டு பி டு த் து டெ க் உ ல கி ன் கவ– னத்தை ஈர்க்– கி – ற து ஹீர�ோ– வின் அணி. ஹீர�ோ–வுக்–குப்–ப�ோட்– டி–யாக ஐஓஐ நிறு–வன – ம் ஆயி–ரக்– க–ணக்–கான நபர்–கள – ைக்–கள – த்–தில் இறக்–கு–கிற – து. யாருக்கு ஓயா–சிஸ்
32
முத்தாரம் 01.06.2018
முத்தாரம்
KAL ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004.
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21330
01-06-2018 ஆரம்: 38 முத்து : 23
க�ோர் த் து தி ரை க் – கதையைசுவாரஸ்– ய – ம ா க் கி யி ரு க் கி ற ா ர் இயக்–கு–நர் ஸ்–டீ–வன் ஸ்பீல்–பெர்க்.
சி.எஸ்.லீவிஸ்
கு ழந்தை க ளு க் க ா ன க தை எ ழு – து– வ – தி ல்– த – னி த்– து – வ ம் க�ொண்–ட–வர் சி.எஸ்.
லீவிஸ். அயர்–லாந்–தில் பணக்–கா–ரக்–கு–டும்–பத்– தில் பிறந்த லீவி–ஸுக்கு செல்–லப் பிரா–ணி–கள் என்–றால்– உ–யிர். சிறு–வய – – தில் விபத்–தில் இறந்த ஜாக்சி என்ற நாய்க்– குட்டியின் பெய–ரைத் த ன க் கு வை த் து க் – க�ொள்கிறார். தந்தை லீ வி ஸி ன் ஒ ன்ப து வி ல ங் கு க ள் ப ட க் – கதையை அறிமுகப்– படுத்துகிறார். பள்–ளிப் பரு–வத்–தில் தம்–பியு – ட – ன் இணைந்து பாக்– ஸ ன் என்ற கற்– ப னை உல– கத்தை விலங்–கு–க–ளுக்– காக உரு–வாக்–கு–கி–றார். இதுவே அவ– ரி ன் ஆகச்– சி– றந்த படைப்– பான ‘The Chronicles of Narnia’ விற்கு அடித்– த– ள ம். பிற்– க ா– ல த்– தி ல்– ஆக்ஸ்போர்டு பல் க–லைக்க–ழக – த்–தில் ஆங்–கிலப் பேரா–சிரி – ய – ர – ா–கப் பணி–யாற்–றிய லீவிஸ் 30க்கும் மேற்–பட்–டநூ – ல்– களை எழு–தி–யி–ருக்–கிற – ார். அவை நாற்–ப–துக்– கும் மேற்–பட்ட ம�ொழி–களில் வெளி–யாகி பல லட்–சம் பிர–தி–கள் –விற்–பனை – –யா–கி–யி–ருக்– கின்–றன. 1963-ம் ஆண்டு மறைந்த லீவி–ஸின்– க–தை–கள் இங்–கி–லாந்–தில் பள்–ளிக் குழந்–தை– க–ளுக்–கான பாடப்–புத்–தக – த்–தில் இடம்–பெற்று அவ–ரின் புக–ழை– இன்–றும் பாடிக்–க�ொண்–டி– ருக்–கின்–றன.
01.06.2018 முத்தாரம் 33
மார்ட்–டின் லூதர்–கிங்–கின் 50ம் ஆண்டு நினைவு தினத்தை மெம்– பிஸ் சென்று படம்–பி–டித்–தி–ருக்–கி–றீர்– கள். இன்–றைய ஊட–கச்–சூழ – லி – ல் கிங் அலை மீண்–டும் எழ வாய்ப்–புள்–ளதா? இன்று பல்–வேறு நிறு–வ–னங்– க– ளு ம் ஊட– க ங்– க ளை கட்– டு ப்– ப–டுத்–துகி – ன்–றன. கிங்–கின் நினை–வு –தி–னத்தை பதிவு செய்–வது அத்– தி– ன த்– தி ற்– க ான மரி– ய ாதையை த�ொட–ரச்–செய்–யும் என்று நம்–பு– கி–றேன். அ தி ப ரு ட ன் செய்த நேர்காண– லி ல் ஜ ே ம் ஸ் க ா மேயை பதவி நீக்கும் விஷயத்தை பேசவைத் தீர்–கள். எப்– படி ஸ்கூப் ச ெ ய் தி – க ளை க் க ண் டு Mini – பி – டி க்– கி – றீ ர்– கள்? நே ர் – க ா ண ல் களை வெளிப்– ப டை ய ா க ச் செய்வது முக்கி– ய ம். பல்வேறு கேள்–விக – ளை மன– தில் வைத்– து ள்ள நேயர்களின்
ம் ர – ா த்–த
மு 34
முத்தாரம் 01.06.2018
பிரதிநிதியாக நான் செயல்–ப–ட– வேண்–டிய ப�ொறுப்பை உணர்ந்– துள்–ளேன். பதில்–களைத் தர–வில்– லை–யென்–றால் மீண்–டும் மீண்–டும் கேள்–வி–களைக் கேட்–பதே என் வேலை. கிங் நினை–வுதி – ன – த்தை கருப்–பின செய்–தித்–த�ொ–குப்–பா–ள–ரான நீங்–கள் த�ொகுத்து வழங்–கியு – ள்ள அனு–பவ – ம் எப்–ப–டி–யி–ருந்–தது? ஆப்–பிரி – க்க அமெ–ரிக்–கர்–களி – ன் நிலை உயர பல– ரி ன் தியா– க ம் காரணம். நான் இந்நிலைக்கு பலரின் த�ோள்களின் மீது ஏறியே வந்–துள்–ளேன் என்–பதை நினை–வு –ப–டுத்–திக் க�ொள்–கி–றேன். இன்று பல்–வேறு நிறங்–கள – ைக் க�ொண்ட குழந்–தை–கள் என்னை டிவி வழி– யாகப் பார்க்– கி – ற ார்– க ள். இது வட்–டம – ாக சுழன்–றுவ – ரு – ம் நிகழ்வு.
- லெஸ்–டர் ஹ�ோல்ட், என்–பிசி த�ொகுப்–பா–ளர்.
மாற்–றுப்–பா–லி–னத்–த–வ–ரின் திரு–விழா! க்யூ–பா–வின் ஹவா–னா–வில் நடை– பெற ்ற மாற்– று ப் பாலி– னத்– த – வ – ரு க்– க ான(LGBT) விழா–வில் பெண்–கள் வண்ண உடை–க–ளு–டன் நட–ன–மா–டி–ய– படி வந்த காட்சி.
அட்–டை–யில்: அர்– ஜ ென்– டி – ன ா– வி ன் ப்யூன�ோ அர்ஸ் நகரில், அரசு, ஐஎம்எஃப் அமைப்– பு – ட ன் இணைந்து சமை–யல் எரி–வாயு மற்–றும் மின்– சா–ரக்– கட்–டண – ங்–களை உயர்த்–தியு – ள்–ளத – ற்கு எதிர்ப்பு தெரி–வித்து ப�ோராட்–டக்–கா–ரர் அமெ– ரிக்க டாலர் முக–மூடி அணிந்து ப�ோராட்–டத்– தில் பங்–கேற்ற காட்சி. அர்–ஜென்–டி–னா–வில் பண–ம–திப்–பி–ழப்பு கார–ண–மாக ஐஎம்–எஃப்– ப�ோடு ஒப்–பந்–தம் கையெ–ழுத்–திட்–ட–தாக அர்– ஜென்–டி னா அதி–ப ர் ம�ௌர–சிய�ோ மார்சி பேட்–டி–ய–ளித்–துள்–ளார்.
35
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› மே 16-31, 2018
ம ா த ம் இ ரு மு ற ை
குங்குேம் குழுேத்திலிருந்து வெளிெரும்
ோதம் இருமுறை இதழ் மாதம்
ரூ.
25,000
உதவித்தாகையுடன்
s.
வதாழிலில்
ஆராய்ச்சிப்
1,20,000 படிப்புைள்!
மாதம்
சம்்ாதிக்்கலாம்!
மாற்றுத்திறனாளிகளுக்கு
சிகிச்சை அளிக்கும் சிறப்புப் படிப்புகள்!
36