Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

22-06-2018

செயற்கை நுண்–ண–றிவு

சவால்!

உள–வாளி எண்: 355 1


தாக்–கு–த–லுக்கு எதி–ராக நிற்–ப�ோம்! பெல்–ஜி–யத்–தின் லீஜில் உள்ள சிட்–டி–ஹா– லில் பிர–த–மர் சார்–லஸ் மைக்–கேல் அதி–கா– ரி–க–ளு–டன் ஒன்–றாக நின்று, துப்–பாக்–கிச்–சூட்– டி–னால் இறந்–து–ப�ோ–ன–வர்–க–ளுக்கு அஞ்–சலி செலுத்–திய காட்சி. அண்–மை–யில் பெல்–ஜி– யத்–தைச் சேர்ந்த மர்ம மனி–தர் திடீ–ரென நடத்–திய துப்–பாக்–கிச்–சூட்–டி–னால் மூன்–று–பேர் பலி–யா–யி–னர். இதில் இரு–வர் காவல்–து–றை– யைச் சேர்ந்–த–வர்–கள்.

அட்–டை–யில் நிக–ர–கு–வா–வின் மனா–கு–வா–வில் அதி–பர் டேனி–யன் ஆர்–டெ–காவை எதிர்த்து அலெக்– ஸிஸ் ஆர்–கு–வெல்லா சிலை–யின் மீதேறி ப�ோராட்–டக்–கா–ரர்–கள் ப�ோரா–டும் காட்சி. பெண்–கள் தினத்–தில் நடை–பெற்ற பேர–ணி– யில் ப�ோலீ–சுக்–கும் மக்–க–ளுக்கும் ஏற்–பட்ட வன்–முறை – யி – ல் நிறைய குழந்–தைக – ள் இறந்–த– னர். அதனை முன்–னிட்டு அதி–ப–ருக்கு எதி– ரான ப�ோராட்–டங்–கள் தீவி–ர–மா–கி–யுள்–ளன.

2


ரு ம�ொழியை இலக்–க–ணத்– துடன் துல்லிய துலக்கமாகப் பயில 30 ஆண்டுகள் தேவை என்கிறது ப�ோஸ்டன் ம�ொழி– வ ல் லு ந ர ்க ளி ன் ஆ ர ா ய் ச் சி . பிற–ம�ொ–ழியைக் கற்க தாய்–ம�ொ–ழி– – வ யில் தேர்ச்–சிபெ – று – து முக்–கி–யம். பின் அம்–ம�ொழி வழியே இரண்– டாவது ம�ொழியைக் கற்பது ஈஸி. ஸ்பா–னிஷ், மாண்–ட–ரின் ம�ொழிகளை பதி–னெட்டு வயது கடந்–த–வர்–கள் கற்று உரை–யா–டு– வ தி ல் அ தி க தவ று க ள் ஏ ற்

Mr.ர�ோனி பட்–டன. எனவே, பதி–னெட்டு வய– து க்கு மேல் கற்– ற ல்– தி – ற ன் குறை–கி–றது என சில ஆராய்ச்சி– யாளர்கள் உடனடியாக முடி வுக்கு வந்– த – னர் . 6 லட்– ச த்து 70 ஆயி– ர ம் பேரி– ட ம் நடத்– தி ய ஆய்– வி ல், 18 வய– து க்கு மேற்– பட்டோரும் ம�ொழியை திறமை யு ட ன் க ற் கி ற ா ர ்க ள் எ ன் று தெரி– ய – வ ந்– து ள்– ள து. எனவே, இன்றே இப்பொழுதே ம�ொழி யை 1,2,3 ச�ொல்லி கற்– க த் த�ொடங்–குங்–கள்.

இளம்–வ–ய–தில்–தான் புதிய ம�ொழி–க–ளைக் கற்க முடி–யுமா? ஏன்? எதற்கு? எப்–படி?

03


ஐட்–டத்தை 8,100 டாலர்–க–ளுக்கு விற்றார். எப்–படி? ஜார்ஜ் வாஷிங்– டன் முகம்–ப�ோல உணவு இருந்– தது–தான் கார–ணம். சிங்கப்பூரில் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு நீர்– வி ட்டு சு த்த ம் செ ய ்யா வி ட ் டா ல் அபராதம் 150 டாலர்கள். ஆ ண் டு த �ோ று ம் டி ச . 2 5 அன்று பெரு நாட்–டி–லுள்ள ஒரு கிரா– ம த்– தி ல் Takanakuy என்ற விழாவைக் க�ொண்–டா–டு–கின்–ற– னர். ஒரு–வரை ஒரு–வர் கைக–ளால் தாக்–கிக்–க�ொண்டு பின் வலி–தீர மது அருந்தி புத்–தாண்–டுக்கு நகர்– கின்–ற–னர்.

ல– கி ற்குத் தேவை– ய ான பாதாம் பருப்–புக – ளி – ல் 82% அமெ–ரிக்–கா–விலு – ள்ள கலிஃ–ப�ோர்– னியா மாநிலத்தில் விளை–விக்–கப்– பட்டு பெறப்–ப–டு–கி–றது. 1979 ஆம்– ஆண்டு அமெ– ரிக்–காவின் சான்டியாக�ோவில் பிரெண்டா ஸ்பென்சர் என்ற பள்ளி மாணவி துப்–பாக்–கிச்– சூடு நடத்–தி–னார். இதில் எட்–டு–பேர் காய–முற்–றும் இரு–வர் இறந்–தும்– ப�ோயினர். “எனக்கு திங்கட்– கி–ழமை – க – ள் பிடிக்–கா–து” என்று கார– ணம் ச�ொன்–னார் பிரெண்டா. 2012 ஆம் ஆண்டு இ பே தளத்– தி ல் பெண்மணி ஒருவர் சிக்கன் மெக்நூகட் என்ற உணவு

04

முத்தாரம் 22.06.2018

பிட்ஸ்


குப்பை

தெ

ன் ஆ ப் – பி – ரி க் – க ா – வி ன் ஜ�ோகன்– ன ஸ்– ப ர்க்– கி ல் பணி– பு – ரி ந்து வந்த ந�ோமுண்டு என்–ல�ோவு தன் சிறிய ஊரான ஸ்டீன்–ப�ோக்–குக்கு கிளம்–பின – ார். அங்கு தன் நண்–பர் சிய–ப�ோங்–கா– வு–டன் இணைந்து குப்–பை–களை மறு– சு – ழ ற்சி செய்– யு ம் த�ொழில்– மு– ய ற்– சி யை சியா– ப டி என்ற நிறுவனத்தின் மூலம் த�ொடங்கி ன ர் . பி ரி ட�ோ ரி ய ா ம ற் று ம் ஜ�ோகன்னஸ்– ப ர்க் நக– ர ங்– க – ளி – லுள்ள நிறு–வன – ங்–களு – க்கு குப்–பை– களை சியா–படி விற்–று–வ–ரு–கி–றது. இங்கு 10% குப்–பைக – ள் மட்–டுமே மறு– சு–ழற்–சிக்கு செல்–கின்–றன. விரை– வில் குப்– பை – யி – லி – ரு ந்து மின்– சா–ரம், பய�ோ–டீ–சல் உற்–பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறார் ந�ோமுண்டு.

ப�ோராளி!

குப்–பைக – ளை மறு–சுழ – ற்சி செய்– வ–தற்–காக அர–சின் மானிய உதவி 3,80,000 டாலர்–களை சியாபடி பெற்–றுள்–ளது. ஆனால் கிரா–மங்– களில் மறுசுழற்சி மையங்கள் கிடை–யாது என்–பது குப்–பை– களைக் குறைக்கும் பணியில் பெரும் தடை. ஏழு முழு–நேரப் பணி–யா–ளர்–கள் க�ொண்ட சியா– ப டி , மு னி சி ப ா லி ட் டி க ளி ன் வேலையை பெரு–ம–ளவு குறைத்– துள்ளது. தற்போது 60-700 டன்– கள் கழி– வு – க ளை மறு– சு – ழ ற்சி செய்துவருகிறது சியாபடி என்– பது நம்பிக்கை தருகிற முயற்சி. எம்பாம்பெலா முனிசிபாலிட்டி– யில் கழிவுகளை பய�ோடீசலாக மாற்றும் எந்திரங்களை அமைக்– கு ம் மு ய ற் சி யி லு ள ்ளா ர் ந�ோமுண்டு.

22.06.2018 முத்தாரம் 05


6

ஐடி–யா–வுக்கு

துட்டு!

ம்ப்– யூ ட்– ட – ரு க்கு மி ன் – ச ா – ர ம் எப்–ப–டிய�ோ அப்–ப– டித்– த ான் ஐடி– ய ா– வுக்கு முத–லீடு முக்– கி–யம். ஸ்டார்ட்–அப் ஐடி–யாவை மூளை– யி ல் த�ோன்றி– ய – வு – ட ன் ஆராய்ச்சி செய்து அதை எப்– படி பிராக்– டி க்– க – ல ாக செய்– வது என அறிந்– து – க�ொ ள்– வ து அவ– சி – ய ம். ஏன்? ஒரு– வ – ரி – ட ம் த�ொழி–லுக்கு பணம் கேட்–டால் த�ொழில் வாய்ப்பு வளர்ச்சி பற்றி ச�ொல்ல வேண்–டாமா? த�ொழில் ஐடியா, த�ொடங்– கு ம் இடம், வாய்ப்பு, வளர்ச்சி தக–வல்–களை விரல் நுனி–யில் வைத்–தி–ருந்–தால்– தான் முத–லீடு சாத்–திய – ம். மு த லீ ட்டாளர்க ளு க் கு அ ர ் ஜு ன ன் அ ம் பு க ள ா ய் இமெயில்களை அனுப்பாமல், மு டி ந்தவரை ந ே ரு க் கு ந ே ர் சந்–திக்க முயற்–சியு – ங்–கள். ஆப்–பிள் ப�ொருட்களை அறிமுக நிகழ்ச்சி

06

முத்தாரம் 22.06.2018

யில் ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி மார்க்கெட்டிங் செய்கி–றார் என்– பதைப் பார்த்–தால் உங்–க–ளுக்கே நம்– பி க்கை பிறக்– கு ம். ஆப்– பி ள் ஸ்டோர் முன் க்யூ–வில் மக்–கள் நிற்–கி–றார்–கள் என்–றால் அதற்கு ஸ்டீவ் ஜாப்–ஸின அய–ராத ஐக்யூ உழைப்பு முக்–கி–யக்–கா–ர–ணம். ப ண ம் தி ர ட் டு ம்ப ோ து பங்குகளை விற்று அதனைப் பெறாமல், கடன்வாங்கி வியா– பாரத்தை விரி–வாக்கி பின்–னர் கிடைக்கும் லாபத்தின் ஒரு– பகுதிமூலம் கடனைக் கட்டு–வது சிறந்–த– வழி. “ஸ்டார்ட்–அப்–புக்கு நிதி திரட்–டுவ – து சாதா–ரண பணி– யல்ல, த�ொடர்ந்து முயற்– சி க்– க – வேண்–டும்” என்–கிற – ார் ஸ்டார்ட்– அப் முத–லீட்–டா–ளர் சைரத்.


கா.சி.வின்–சென்ட் தற்– ப�ோ து உண– வு த்– து றை சார்ந்த ஸ்டார்ட்அப்புகள் வெ ற் றி க் கு மே ல் வெ ற் றி பெற்றுள்ளன. அண்மையில் ஸ�ோமாட�ோ(2018), அலிபாபா வி ன் ஆ ன் ட் நி தி நி று வ ன த் திடமிருந்து 150 மில்லியன் டாலர்– களும், ஸ்விக்கி 100 மில்லியன் டாலர்களும் பெற்றுள்ளன.

சாப்–பிட வாங்க!

உ ண வு ட ெ லி வ ரி ஸ ்டா ர் ட்– அப்–பு–கள் - 990 உண–வுத்–த�ொ–ழில்–நுட்–பம் - 500 மில்–லிய – ன் (2015-16), 70 மில்–லிய – ன் (2016-17), 370 மில்–லிய – ன் (2017-18) உணவு ஆர்டர்கள் (2017) பெங்களூரு (95,000), டெல்லி (87,000), மும்பை (62,000) தின– ச ரி ஆர்– ட ர்– க ள் (த�ோரா– ய – மாக) - 4,50,000 (2017), 2,00,000 (2016). இந்த வாரம் வாசிக்க வேண்–டிய நூல்: Think and Grow Rich by Napoleon Hill

“உணவு ஸ்டார்ட்–அப்–களை த�ொடங்க இது முக்– கி – ய – ம ான நேரம். வாடிக்–கை–யா–ளர் பரப்பு வளர்ந்து வரு– வ – த�ோ டு, மார்க்– கெட்–டின் வியா–பா–ர–மும் முன்– னே றி வ ரு கி ற து ” எ ன் கி ற ா ர் ஃபுட்பாண்டா நிறுவன இயக்கு –ந–ரான பிர–ணாய் ஜிவ்–ராஜ்கா. 2016-17 ஆம் ஆண்– டி ல் இத்– து–றையி – ன் முத–லீடு 70 மில்–லிய – ன். இவ்–வாண்–டின்(2018) முத–லீடு 370 மில்–லி–யன் டாலர்–கள் என்–பது வளர்ச்–சி–தானே!

(உச்–ச–ரிப்–ப�ோம்)

22.06.2018 முத்தாரம் 07


வ–ரும் ஜேம்ஸ்–பாண்–டைப் ப�ோல–வே–தான். ஆனால் பிரிட்–டிஷ்–கா–ரர் அல்ல; அமெ– ரிக்–கா–வின் முதல் பெண் உள– வாளி. அமெ– ரி க்– க ா– வி ல் உள்– நாட்– டு ப்– ப�ோ ர் நடை– பெ ற்று வந்த காலத்–தில் சங்–கேத கடி– தங்–களை பிறர் பார்க்–கமு – டி – ய – ாத இங்க் மூலம் எழுதி தலைவர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அனுப்– பி ய மர்ம பெண்ம ணி யி ன் அடையா–ளம் ஏஜண்ட் 355. 1778 ஆம்– ஆண்டு பெஞ்–ச– மின் தல்– ம ாட்ஜ் த�ொடங்– கி ய கல்ப்– ப ர் ரிங் உளவு அமைப்– – ர்–தான் ஏஜண்ட் பைச் சேர்ந்–தவ 355. “இங்– கி – ல ாந்து உள– வு த்– து–றையை – ச் சேர்ந்த மேஜர் ஜான் ஆண்ட்–ரேவைக் கைது செய்ய உத–விய – து ஏஜெண்ட் 355 தான்” என்கிறார் பெண் வரலாற்று மியூ–சிய – த்–தைச் சேர்ந்த கென்னா ஹ�ோவத். லாங் ஐலேண்ட் நீதி– பதியின் மகளான அன்னா ஸ்மித் ஸ்ட்ராங் என்றும், 355 என்பது உளவு அமைப்பில் பெண்களை க் கு றி க் கு ம் குறியீடு என்–ப–தால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இப்பெயரில் இ ரு ந் தி ரு க்க ல ா ம் எ ன் று ம் கு ழ ப் பு கி ன்ற ன ர் . இ ன் று ம் ஏஜெண்ட் 355 பற்–றிய மர்–மங்– களை ஆராய்ச்சியாளர்கள் தேடி வரு–கின்–ற–னர்.

08

முத்தாரம் 22.06.2018

ஏஜெண்ட்

355!


THE OTHER SIDE OF PARADISE: LIFE IN THE

NEW CUBA BY JULIA COOKE க்யூ– ப ா– வி ன் ஹவா– னா–வில் பிடல் காஸ்ட்– ர�ோ– வி ன் ஆட்– சி – யி ன் கீ ழ் க் யூ ப ம க் – க – ளி ன் தின–சரி வாழ்க்–கையை படம்–பிடி – த்துக் காட்–டும் படைப்பு இது. க்யூப வர– ல ாறு, விப– ச ாரத் த�ொழில், சாண்–டி–ரியா மதம் என பல்–வேறு விஷ– யங்–களை நேர்–மு–கங்–கள் மூலம் வாச–க ர்–க –ளுக்கு புரிய வைக்–கி–றார் ஆசி– ரி–யர்.

CUBA ON THE VERGE: 12 WRITERS

ON CONTINUITY AND CHANGE IN HAVANA AND ACROSS THE COUNTRY, EDITED BY LEILA GUERRIERO க்யூப வர– ல ாற்றை பனி– ரெ ண்டு எழுத்– த ா– ளர்–கள்(ஆறு க்யூப குடி– ம– க ன்– கள், ஆறு வெளி– நாட்– ட – வ ர்– க ள்) புட்டு வைக்– கு ம் நூல். க்யூப பத்–தி–ரி–கை–யா–ளர் ஆப்–ர–

என் தேசம்

க்யூபா! ஹாம் ஜிம்–னெஸ் என�ோவா இந்–நூலை த�ொகுத்– து ள்– ள ார். பேஸ்– ப ால் காதல், எல்லை பிரச்–னை–கள – ால் கலைந்த உறவு – ேய பக்–கங்–கள – ை–யும் பேசு– க – ள் என மனி–தந கிற புத்–த–கம் இது.

FROM

CUBA

WITH

LOVE:

SEX AND MONEY IN THE TWENTY-FIRST CENTURY BY MEGAN DAIGLE வ ழி – க ா ட் டி , உ ள் – ளூ ர் ம க் – க ள் , – க்–கும் க்யூபாவில் சகபயணிகள் அனை–வரு எச்சரிப்பது விபச்சாரம் குறித்துதான். க் யூ ப ம க்க – ளு க் – கு ம் வெ ளி ந ா ட்ட வருக்குமான விபசார உறவு எப்படி உருவாகி வளர்ந்தது என உண்மைக்கு மிக அருகில் ஆராய்ச்சி செய்து மேகன் எழுதியுள்ள நூல்.

22.06.2018 முத்தாரம் 09


ஐக்யூ இளை–ஞர்–கள் SARON MECHALE, BROWN UNIVERSITY

எத்திய�ோப்பியாவை பூர்வீக– ம ா க க் க �ொ ண ்ட ஷ ர � ோ ன் மி செல்–லின் க�ோடெஃப் உண–வுப்– ப�ொரு–ளுக்–காக இவர் ஜீனி–யஸ் – ல் இடம்–பிடி – த்–துள்ளார். வரி–சையி டெஃப் எனும் எத்திய�ோப்பிய பாரம்பரிய குளூட்டேன் இல்– லாத தானியத்தில் உணவுப் ப�ொ–ருட்–களைத் தயா–ரித்து விற்– கி–றார் ஷர�ோன். “விவ–சா–யி–கள் வாழ்க்கை உயர இத்– த�ொ – ழி ல் மூலம் முயற்–சிக்–கி–றேன்” எனும் ஷர�ோன் ப்ரௌன் பல்– க – லை – யில் வணி–கம் பயின்று வரும் மாணவி.

CARLA MARZARI, UNIVERSITY OF TOLEDO

க ார்லா , இ ணைய த் தி ல் க�ோட்–வீக�ோ எனும் தளம் மூலம் ஹ ெ ச் டி எ ம் எ ல் , சி எ ஸ் எ ஸ் , ஜாவா ஆகிய ம�ொழிகளை ஸ்பா– னிஷ் ம�ொழி–யில் கற்–பிக்–கி–றார்.

10

முத்தாரம் 22.06.2018

ஏழை மாண–வர்–க–ளுக்கு கணி–னி– ம�ொ–ழி–க–ளைக் கற்–பிக்–கும் ந�ோக்– கத்தில் ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளார் கார்லா. விரை–வில் மாண்–ட–ரின் ம�ொழி– யி–லும் கணி–னி–ம�ொ–ழி–களை உரு– வாக்க உழைத்து வரு–கி–றார்.

JAMES GRIFFIN, UNIVERSITY OF TEXAS AT DALLAS

ம ா ண வர்க ளி ன் ப டி ப் பு குறித்த தகவல்களை RamifAI மூலம் த�ொகுத்து ஆச்சரியம் தந்–தி–ருக்–கி–றார் டெக்–சாஸ் பல்– க–லைக்–க–ழக கணினி அறி–வி–யல் மாண–வர் ஜேம்ஸ்.

OLIVIA HADINOTO, BROWN UNIVERSITY

இந்–த�ோ–னே–ஷியா நாட்–டில் வேலை– யி ன்றி தவிக்– கு ம் ஏழு மில்–லி–யன் மக்–க–ளுக்கு வேலை வாய்ப்பு ஏற்–ப–டுத்தித் தரு–வதே புர�ோயெக் பின்டார்(Proyek Pintar) திட்– டத்–தின் லட்–சி–ய ம்.


படை ரெடி! –

நாட்–டில் பத்து சத–வி–கித மக்–கள் நிம்–ம–தியா – க வாழ ஒலி–வியா தன் தன்–னார்வத் திட்–டத்–தின் மூலம் உழைத்–து–வ–ரு–கி–றார்.

சிக்கலின்றி பயன்–படு – த்–தும் வகை– யில் உயி– ரி – ம – ரு த்– து வ மாணவி அலெக்–ஸாண்ட்–ரியா உரு–வாக்கி– யுள்–ளார்.

ஏ ழ ை க் கு டு ம்ப ங ்க ளி ல் முக்கியப் பி–ரச்னை வீடு, மருத்– து–வம் ஆகி–ய–வற்றை சமா–ளிக்க வாங் கு ம் க டன்க ள ்தா ன் . இத்தொகை இறுதியில் த�ொடர் புடையவர்களின் உயிரை அழித்து– விடுகிறது. இதற்காக ஹார்–வர்டு பல்–க–லை–யைச் சேர்ந்த ர�ோகன் பாவு–லூரி ஒரு நிதித் திட்–டத்தை உரு–வாக்–கி–யுள்–ளார்.

கலிஃப�ோர்னியாவின் ஓக் லாந்– தை ச்– சேர்ந்த ரெபெக்கா, ந ம் பி க்கை யூ ட் டு ம் தி ரை ப் ப–டைப்–பாளி. அக–திக – ள், குழந்–தை– க–ளின் மீதான பாலி–யல் வல்–லு– றவு குறித்த ஆவ–ணப்–படங் – க – ளை உ ரு – வா க் கி பாராட் – டு க ளை அள்–ளி–யுள்–ளார்.

ROHAN PAVULURI, HARVARD UNIVERSITY

ALEXANDRIA RITCHIE, VIRGINIA COMMONWEALTH UNIVERSITY

அறுவைசிகிச்சையில் தண்டு– வடத்தில் பயன்படுத்தும் மருத்– துவ சாத–னம் Durasafe. மயக்–க ம ரு ந் து வ ல் லு நர்க ளு க் கு உதவும் இச்சாதனத்தை அதிக

REBECCA DHARMAPALAN, UNIVERSITY OF CALIFORNIA, BERKELEY

NIKHIL GARG, UNIVERSITY OF NOTREDAME

இணை– ய த்– தி ல் டிஜிட்– ட ல் முறை–யில் ச�ொத்–துக்–களை வாங்க பயன்–ப–டுத்–தும் Centralix இணை– ய–த–ளத்தை நிகில் உரு–வாக்–கி–யுள்– ளார். இவ–ரின் தளத்–தில் பல்–வேறு கிரிப்–ட�ோ–க–ரன்–சி–களைப் பயன்– ப–டுத்த முடி–யும்.

22.06.2018 முத்தாரம் 11


யற்–கை–யில் விலங்கு, மனி–தர்–க–ளின் உடம்–பில் மறைந்–தி–ருந்து ந�ோய் இஎதிர்ப்பு சக்தி குறை–யும்–ப�ோது தாக்–குவ – தி – ல் பாக்–டீரி – யா, வைரஸ்–களு – க்கு

பேதம் கிடை–யாது. இதில் நம் குட–லில் காணப்–படு – ம் இ-க�ோலி (Escherichia coli ) பாக்–டீரி – ய – ாக்–கள் முன்–னணி வகிக்–கின்–றன. இவை சிறு–நீர– க – த்–த�ொற்று, வயிற்–றுப்–ப�ோக்கு, குடல் அழற்சி ஆகிய பிரச்–னைகள – ை ஏற்–படு – த்–துகி – ன்–றன. சவுத் டக�ோடா பல்–க–லைக்–க–ழக மாண–வர் பெங் டாய், கழிவு இரும்–பு–கள் மூலம் இ-க�ோலி பாக்–டீரி – ய – ாவை கட்–டுப்–படு – த்த முடி–யும் என ஆய்–வில் கண்–ட– றிந்–துள்–ளார். 2 மில்–லி–மீட்–டர் சுற்–ற–ளவு க�ொண்ட இரும்பு, பாக்–டீ–ரி–யாக்–களை அழித்து வளர்ச்–சியை கட்–டுப்–படு – த்–துவ – து கண்–டுபி – டி – க்–கப்–பட்–டுள்–ளது. இரும்பு ஆக்–ஸை–டின் pH அளவு குறைந்–தும், அதி–க–ரித்த நிலை–யி–லும் பாக்–டீ–ரி–யாக்– க–ளின் வளர்ச்சி குறைந்–துள்–ளது ஆராய்ச்–சி–யின் ஸ்பெ–ஷல். இ-க�ோலி பாக்டீ–ரியா உயி–ரி–யல் ஆராய்ச்–சி–க–ளில் த�ொட–ர்ந்து பயன்–ப–டுத்–தப்–பட்டு வரு–கிற ஒன்று.

பாக்–டீ–ரி–யாக்–களை

கட்–டுப்–ப–டுத்–தும்

இரும்பு!

12

முத்தாரம் 22.06.2018


டந்த பிப்.20, 2017 அன்று இரவு உண–வுக்குப் பிறகு டீ அருந்–திக்–க�ொண்–டி–ருந்த சத்– தீஸ்–கர் ரைகார் மாவட்ட ரேஞ்– சர் ராம் லேட–ரின் வீட்–டுக்–க–தவு தட்–டப்–பட்–டது. கத–வைத் திறந்த ராம் லேடர் அடுத்தநாள் பிண ம ாகத்தா ன் கண்டெ டு க்க ப் ப ட ்டா ர் . க ெல�ோ ஆ ற் றி ல் சட்டவிர�ோதக் க�ொள்ளையைத் தடுத்த செயலுக்கு ராம் லேடர் க�ொடுத்த விலை அவ–ரின் உயிர். 2017 ஆம் ஆண்டு காங்–க�ோ– வில் 17, தாய்–லாந்தில் 8, இந்–தி–யா– வில் 28 என வனக்–கா–வ–லர்–கள் க�ொலை செய்–யப்–பட்–டுள்–ளதாக தேசிய ரேஞ்–சர் ஃபெட–ரே–ஷன் அறிக்கை தெரி– வி த்– து ள்– ள து.

2012-2017 ஆகிய 6 ஆண்டுகளில் ம ட் டு ம் இ ந் தி யா வி ல் 5 2 6 ர ேஞ்சர்க ள் ப டு க � ொ லை செய்யப்பட்டுள்–ளன – ர். க�ொலை களின் எண்ணிக்கை விகி–தம் 31162%. ரேஞ்–சர்–களி – ன் பலி விகி–தம், காங்கோ, தாய்–லாந்து, கென்யா, அமெ–ரிக்கா, தென் ஆப்–பி–ரிக்கா ஆகிய நாடு–களை விட–வும் அதி– கம். வனங்–கள் உறிஞ்–சும் பசுமை இ ல்ல வ ா யு க்க ளி ன் அ ள வு 11.25% ; மதிப்பு 6 லட்–சம் க�ோடி. “உல–கில – ேயே இந்–தி–யா–வில் பலி– யாகும் வனக்காவலர்களின் எண்–ணிக்கை அதிகம்” என்கிறார் ரேஞ்சர் ஃபெடரேஷன் தலை– வர் சீன் வில்–ம�ோர்.

வனங்–க–ளில்

பலி–யா–கும்

ரேஞ்–சர்–கள்!

13


ந் – தி ய ா வி ல் த ே சி ய க் க � ொ – டி க் கு ப ய ப க் தி , மரியாதை உண்டு. சூரியன் அஸ்தமனம் ஆகும் முன்பு கழற்று– வதுடன், உடை– ய ாக, கர்ச்– சீ ப்– பாக பயன்– ப–டுத்த தடை–யுண்டு. ஆனால் அமெ–ரிக்க க�ொடியை தைத்து உள்– ள ா– டை – ய ா– க – வு ம் அணி–கிற – ார்–கள். அதி–லும் ராணு– வத்–தில் க�ொடியை தலை–கீ–ழா– கவே தைத்து அணி– கி–றார்–கள். ஏன்? 1968 ஆம் ஆண்டு அப்பி ஹாஃப்–மன் என்–ப–வர் வாஷிங் ட னி ல் ந ட ந்த கூ ட ்டத் தி ல் பங்–கேற்–றார். அமெ–ரிக்க தேசி– யக்– க �ொ– டி யை தலைகீழாகக் கு த் தி க்கொ ண் டு வ ந்த வ ரை ப�ோலீஸ் சுற்றிவளைத்து கைது

14

முத்தாரம் 22.06.2018

தேசி–யக்–க�ொடி!

தலை–கீ–ழாக

செய்–தது. இன்று ஹாஃப்–மனை நினைத்துப் பார்க்கக் காரணம், தேசியக்கொடியை எரிப்பது, கிழிப்–பது அமெ–ரிக்க சட்–டப்–படி குற்–ற–மா–காது என்–ப–தால்–தான். 1923 ஆம் ஆண்டு அமெ– ரி க்– கா– வி ல் க�ொண்டுவரப்பட்ட சட்–டப்–படி, தேசி–யக்–க�ொ–டியை தரை–யில் வைக்கும்போது, தலை– கீ–ழாக வைக்கக் கூடாது என்று ச�ொன்– ன தே தவிர அதனை கு ற்ற ம் எ ன க் கூ ற வி ல்லை . ராணுவச்சட்டம் 670-1 படி த ே சி ய க்கொ டி யி ன் ந ட ்சத் திரங்கள் முன்புறம் இருக்கும்படி வ லி யு று த் தி ய த ா ல் , ர ா ணு வ யூனிபார்ம்களில் க�ொடி வலது பு – ற – ம் வலம் இட–மாக ப�ொறிக்–கப்– பட்–டுள்–ளது.


காஷ்–மீர்! ராணு–வக்–கா–ல–னி–யா–கும்

மே

1 6 அ ன் று , ர ம் – ஜான் பண்– டி – க ை– யை–ய�ொட்டி தன் ராணுவ நட– வ – டி க்– க ை– கள ை நிறுத்தி வைத்– து ள்– ள – த ாகக் கூறிய இந்– தி ய அ ர சு , ஒ ரு வ ா ர த் தி ற் கு முன்பாகவே பத்தாவது ராணுவ பிரிவாக எனஎஸ்ஜி படையைக் க�ொண்டு–வந்து நிறுத்திவிட்டது. கட்டிடங்களில் மறைந்துள்ள தீவிரவாதிகளை அழிப்பதற்– கான சிறப்பு பயிற்– சி யை என்– எ ஸ் ஜி க ம ா ண்ட ோக்க ள் பெற்றுள்– ள – ன ர். “தீவி– ர – வ ா– தி – க–ளின் எழுச்சியை எங்–கள் வீரர்– கள் முறி–யடி – ப்–பார்–கள்” என என்– எஸ்ஜி தலை–வர் சுதீர் லக்–தா–கியா

பேட்– டி – ய – ளி த்– து ள்– ள ார். இந்– தி ய அரசு காஷ்– மீ ரை படை– க – ளு க்– க ான பயிற்சிக் கள–மாகப் பார்க்–கி–றது. முன்பு கருட் பிரிவு கமாண்–ட�ோக்–கள், தற்–ப�ோது என்–எஸ்ஜி வீரர்–கள் என காஷ்–மீ–ரில் அணி–வ–குப்–பது அதையே உறு–திப்–ப–டுத்–து–கிற – து. “கல்வீச்சுத் தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் காஷ்மீர் நிலத் திற்கு காயங்– கள ை ஆற்– று ம் கரங்களே தேவை. படைகளை அனுப்பி பயிற்சி தருவதைக் க ை வி ட் டு பு து வி த அ ணு கு மு–றையை அரசு கையா–ளவ – ேண்– டும்” என்கிறார் மூத்த பாது காப்புப் படை அதி–காரி ஒரு–வர்.

22.06.2018 முத்தாரம் 15


கரு–ணை–யற்ற

வேட்டை! 2017

ஜனவரியிலி–ருந்து இன்று– வரை 45 புலி–கள் வேட்– ட ை ய ா ட ப ்ப ட் டு ள ்ள த ா க கானு–யிர் பாது–காப்பு சங்–கத்– தின் தகவல் தெரிவிக்கிறது. ஸ்பாட்டுகள்: நாக்–பூர், கட்னி, ஜபல்–பூர், வட–கேரள – ா, மணிப்–பூர், கார்–பெட் தேசி–யப்–பூங்கா. இந்– தி – ய ா– வி ல் கடந்த ஆறு ஆண்–டு–க–ளில் 60 ஆயி–ரம் ஆமை– கள் கடத்– த ப்– ப – டு ம்– ப�ோ து பிடி– பட்– டு ள்– ள ன. பெரும்பாலும் இறைச்சி மற்– று ம் அதிர்ஷ்– ட த்– திற்–காக கடத்–தப்–ப–டு–கின்–றன. 2010 -2017 ஆம் ஆண்–டு–வரை இந்தியாவில் 655 யானைகள் க�ொல்லப்பட்டுள்ளன. தற்போது மிச்– ச – மி – ரு ப்– பவை 27 ஆயி– ர த்து 312 மட்– டு மே. ஸ்பாட்டு– க ள்: கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், ஜார்க்– க ண்ட், மேற்– கு – வ ங்– க ம்.

16

முத்தாரம் 22.06.2018

தந்–தம், த�ோல், உட–லு–றுப்–பு–கள் விலை–ம–திப்–பா–னவை. க டந்த பத்தா ண் டு க ளி ல் 150 காண்டாமிருகங்கள் வேட்– டையாடப்பட்டுள்ளன. ஸ்பாட்: க ா சி ரங்கா தே சி ய ப் பூ ங்கா , அசாம். க�ொம்பு விலைமதிப்– பான ப�ொருள். உல– க – மெ ங்– கு ம் கடத்– த – லி ல் பெரும் பங்கு வகிப்பது எறும்பு தின்னிகளே. இதுவரை ஆறு லட்ச ம் எ று ம் பு தி ன் னி க ள் வேட்டை யாடப்பட்டுள்ளன. ஸபாட்டுகள்: மத்தியப் பிரதேசம், அசாம், மணிப்–பூர், மிச�ோரம், மேற்கு வங்கம், ஒடிஷா, தமிழ்– நாடு. இறைச்சி மற்–றும் செதில்– க ளு க்கா க க�ொ ல் – லப் – ப–டு–கின்–றன.


லை

பீ – ரி – ய ா – வி – லு ள ்ள மாண்ட்செராட�ோ கவுண்– டி யி ல் ம ரு த் து வ ர ா க ப் ப ணி ய ா ற் று ம் அ ல ை ஸ் சும�ோ– வி ன் பெயர் அங்கு பிறந்– து ள்ள ஆயி– ர ம் குழந்– தை–களு – க்கு சூட்–டப்–பட்–டுள்– ளது. 2004-2005 கால– க ட்– ட த்– தில் துப்–பாக்கி முனை–யில் சாலை– ய�ோ – ர த்– தி ல் கர்ப்– பி–ணிக்கு பிர–ச–வம் பார்த்து முதன்– மு – த – ல ாக தன் பணி– யை த் த�ொட ங் – கி – ன ா ர் அலைஸ். உள்–நாட்–டுப்–ப�ோர், எப�ோலா வைரஸ் ஆகிய பிரச்–னை–க–ளால் பாதிக்–கப்– பட்ட 5 ஆயி–ரம் பேரை தன் மருத்–து–வத்–தால் காப்–பாற்–றி– யுள்–ளார் அலைஸ் சும�ோ. பிறக்–கும் குழந்தை ஆணாக இருந்–தால் அலெக்ஸ், பெண்– ணாக இருந்–தால் அலைஸ் என பெயர்–சூட்டி அலைஸ் சு ம�ோவை அ ந்நாட் டு மக்–கள் க�ௌர–விக்–கிற – ார்–கள். 30 ஆண்டு கால மருத்–து–வப்– ப–ணி–யில் ஆயி–ரம் குழந்–தை க–ளுக்கு மேல் தன் மருத்–துவ மனையில் பிர–ச–வம் பார்த்– துள்–ளார் அலைஸ். அலைஸ் என்றால் ‘அமைதி’ என்று அர்த்தம்.

) எ ( ! �ோ அம்மா ஸ் ம ை சு அல

22.06.2018 முத்தாரம் 17


ஸ்பெல்–லிங்

இந்–தி–யன்!

18


ம ெ – ரி க் – க ா – வி ன் ட ெ க் – ஸாஸ் நக–ரில் நடை–பெற்ற ஸ்கி–ரிப்ஸ் தேசிய ஸ்பெல்–லிங் பீ ப�ோட்டியில் வென்ற கார்த்திக் நெ ம ்ம னி எ ன ்ற இ ந் தி ய ச் சி–றுவ – னு – க்கு பரிசுக்கோப்பையை பார்வையாளர்களின் கரக�ோ– ஷங்–கள் ஒலிக்க பெரு–மித – த்–துட – ன் வழங்–கு–கி–றார் இ.டபிள்யூ. ஸ்கி– ரிப்ஸ் நிறு–வன – த்– த–லை–வர் ஆடம் சிம்–ஸன்.

19


மதச்–சு–தந்–தி–ரம்

என்–பது ஒவ்–வ�ொ–ருவ – –ரின் தனிப்–பட்ட உரி–மை!” நேர்–கா–ணல்: டி.என்.ஜா,

வர–லாற்று ஆய்–வா–ளர்

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

ர – ல ா ற ்றை ஒ ற் – றை த் த ன ்மை யு ட ை ய த ா க மாற்றும் இந்– து த்– து வ சக்– தி – க–ளுக்கு எதி–ராக த�ொடர்ந்து பேசி–வ–ரும் ஆய்–வா–ளர் டி.என். ஜா, பசு–வின் புனிதத் தன்மை, பார–த–மாதா க�ோஷம், ஜெய் ஹி ந் த் ஆ கி ய வை அர–சிய – ல் அதிகாரத்தை கைப்பற்ற சமத்து வத்தை உடைக்கத் துடிக்– கு ம் செயல்– பா– டு – க – ளைப் பற்றி உ ரை ய ா டு கி ற ா ர் . அண்மையில் Against the Grain எனும் டி.என்.ஜாவின் நூல் வெளி–யா–கி–யுள்–ளது.

20


அ ர சி ய ல ம ை ப் பு ச் – ச ட ்ட ம் இந்–தியா என்–பது பார–தம் என்று கூறு– கி – ற து. பார– த ம் என்ற நாடு இல்லை என்ற நிலை–யில் தேசிய உணர்ச்–சியைத் தூண்–டும் பாரத மாதா கீ ஜே என்ற சுல�ோ–கன் உண்– மையா? வேத எழுத்–துக்–களி – ல் பார–தம் என்ற நாடு பற்–றிய தக–வல்–கள் உள்–ளன. முதல் நூற்–றாண்–டில் கலிங்க அர–சர் கர–வேலா காலத்– தில் உள்– ள – த ாகக் குறிப்– பி – ட ப் –பட்–டுள்–ளது. பின் பத்–த�ொன்–ப– தாம் நூற்– ற ாண்– டி ல் இப்– ப – த ம் பேச்சு வழக்–குக்குத் திரும்–பி–யது.

அண்–மை–யில் தயா–னந்த சரஸ்– வதி, மற்–றும் ராம–கி–ருஷ்ண பர–ம– ஹம்சார் ஆகி–ய�ோ–ரின் பிம்–பங்–கள் – ன் எழு–கின்–ற–னவே? மறு–எ–ழுச்–சி–யுட 1875 ஆம் ஆண்டு ஆர்ய சமா– ஜத்தைத் த�ொடங்–கி–னார் தயா– னந்த சரஸ்–வதி. அதே ஆண்டு சத்– தி – ய ார்த்த பிர– க ாஷ் என்ற நூலை எழு–தி–னார். இந்–நூ–லில்

இன்று அச்–ச�ொல்–லுக்கு தாயைப் ப�ோல மரியாதை அளிக்கப்– ப–டுகி – ற – து. த்வி–ஜேந்தி – ரலால்– ராய் (1853-1913) என்–பவ – ரி – ன் பாட–லில் பார–த–மாதா என்ற ச�ொல் வரு– கி–றது. 1904 ஆம் ஆண்டு விக்–ட�ோ– ரியா ராணியை பாரத மாதா– வாக அல்–லது பார–த–மாதா இங்– கி– ல ாந்து க�ொடியை கையில் வைத்–தி–ருப்பதாக கேலிப்–ப–டங்– கள் வெளி–யா–யின. க�ோமா–தா– வுக்– கு ம் பார– த – ம ா– த ா– வு க்– கு ம்

இரு அத்–தி–யா–யங்–களில் கிறிஸ்– த–வம் மற்–றும் இஸ்–லாமை கடு– மை–யாக வசை–பா–டி–யி–ருப்–பார். அத்–வைத வேதத்தை பரப்–பிய ராம–கிரு – ஷ்ண மிஷ–னைச் சேர்ந்த விவே–கா–னந்–தர் 1900 ஆம் ஆண்டு பிப்.3 அன்று “பசி– பி க் முதல் அட்– ல ாண்– டி க் வரை ஐநூறு ஆண்டுகள் இஸ்லாமியர்களால் ர த்த ஆ று ஓ டி – ய – து ” எ ன் று பேசி– ன ார். மேற்– கூ – றி ய மகத்– த ா ன ஆ ன் – மி க த் த லை – வ ர் –

வயது நூற்–றாண்டு இருக்–க–லாம். இத�ோடு மத்–தி–யப்–பி–ர–தேச அரசு புதி–தாக ராஷ்–டி–ர–மாதா என்ற பதத்தை வேறு கண்–டு–பி–டித்–துள்– ளது.

22.06.2018 முத்தாரம் 21


களை நாம் இன்று ஏற்–றுள்–ள�ோம். இவர்– க– ளி ன் வழித்– த�ோன் – ற – ல ான கருத்– தி னை பின்பற்றுபவர்கள்தான் இஸ்லாமியர்– களையும், கிறிஸ்தவர்களையும் தாக்கிக் க�ொல்–வத�ோ – டு பெண்–களு – க்கு எதி–ரான வன்– மு–றையி – லு – ம் ஈடு–படு – கி – ன்–றன – ர். மனி–தர்–களை அவர்–க–ளின் விருப்–பத்–திற்–கேற்ற மதத்தை பின்–பற்ற அர–சி–ய–லமை – ப்பு சட்–டத்–தின்–படி அனு–ம–திப்–பதே நல்–லது. கர்– ந ா– ட க அரசு லிங்– க ா– ய த்து மக்– க ளை தனி மத–மாக அங்–கீ–க–ரித்–தது பற்–றிய உங்–கள் கருத்து? வட–மேற்கு கர்–நா–ட–கத்–தில் பனி–ரெண்– டாம் நூற்–றாண்–டி–லி–ருந்து வாழ்ந்து வரும் லிங்–கா–யத்து மக்–கள் பெரும்–பான்–மை–யான சக்–திய – ாக உரு–வா–கியு – ள்–ளன – ர். பச–வண்ணா இந்து, சாதி, வேதம் ஆகியவற்றுக்கு எதி– ராக மக்களைத் திரட்டி அவர்களுக்காக பாடு–பட்–டுள்–ளார். இவரைப் பின்பற்றுபவர்– கள் இஷ்டலிங்கத்தை தங்களின் உடலில் அணிந்துள்ளனர். லிங்காயத்துகளைத் தனி மதமாக அங்கீகரித்ததில் அரசுக்கு பல்–வேறு ஆதா–யங்–கள் அடங்–கி–யி–ருக்–க–லாம்.

22

முத்தாரம் 22.06.2018

தலித்களை இந்துத் – து வ ா ப ய ங்க ர த் தி லி ரு ந் து க ா ப்பாற்ற ம ா ய ா வ தி ப � ௌ த்த மதத்திற்குமாறத்தூண்டு– கி ற ா ர் . வ ர ல ா ற் றி ல் இதுப�ோல நிகழ்வுகள் நிகழ்ந்ததுண்டா? பாண்–டிய மன்னர் சமண மதத்–தி–லி–ருந்து சைவ த் – தி ற் கு ம ா றி – யதை உறு– தி ப்படுத்த ந ம் மி ட ம் ச ா ன் று – க ளி ல ்லை . இ ந் தி ய ச ா தி அ மை ப் பி ன் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க கிறிஸ்தவம் அ ல்ல து இ ஸ்லா ம் அ ல்ல து ப� ௌ த்த ம த த ்தை பெ ரு ம் திரளான மக்கள் தேர்ந் த ெ டு க் கி ன ்ற ன ர் . 1 9 5 6 ஆ ம் ஆ ண் டு பாபாசாகிப் அம்பேத் கரும் தலித் மக்களை ப� ௌ த்த த் தி ற் கு ம த ம் ம ா ற் றி ய து சாதி இழிவிலிருந்து வெளியேற்றத்தான். நன்றி: ZIYA US SALAM, www.frontline.in


பிளாஸ்–டிக் ரூல்ஸ்!

ர � ோ ப் பி ய ந ா டு க ளி ல் ஆண்டுத�ோறும் 25 மில்லி– யன் டன் பிளாஸ்–டிக் கழி–வு–கள் உரு– வ ா– கி ன்– ற ன. இதில் மறு– சு–ழற்–சிக்கு செல்–பவை 30% தான். “நிலம், நீர், காற்று, கடல், உணவு என அனைத்–தை–யும் மாசு–ப–டுத்– தும் பிளாஸ்–டிக் ஐர�ோப்–பா–வுக்கு மிகப்– பெ – ரு ம் பிரச்– னை ” என்– கி–றார் ஐர�ோப்பிய யூனியனின் துணைத்– த – லை – வ ர் ஃபிரான்ஸ் டிம்–மர்–மன்ஸ். ஸ்ட்ரா, பிளாஸ்–டிக் கரண்–டி– கள், பலூன்–கள், டெட்–ரா–பேக் உள்ளிட்ட ஒருமுறை பயன் ப–டுத்–தும் பிளாஸ்–டிக்–கு–க–ளுக்கு தடை–வி–திக்க ஐர�ோப்–பிய யூனி– யன் முடிவு செய்–துள்–ளது. 2025க் குள் 90 சத– வி – கி த பிளாஸ்– டி க் ப�ொருட்களைச் சேகரிப்பது இதில் அடக்கம். கடற்கரை க–ளில் சேக–ரிக்–கப்–ப–டும் 27 சத– வி–கித பிளாஸ்–டிக் கழி–வுக – ளி – ல் 1.5% மட்–டுமே மறு–சுழ – ற்சி செய்–யப்–படு – – கி–றது. கார்பன் வெளியீட்–டால் ஏற்–படு – ம் 25 பில்–லிய – ன் டாலர்–கள் நஷ்–டத்தை குறைத்து 7.5 பில்–லி– யன் டாலர்களை மக்களுக்கு சேமித்துத் தரவும் ஐர�ோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. இதற்–கான மச�ோதா விரை–வில் ஐர�ோப்பிய யூனியன் நாடாளு ம ன்ற த் தி ல் வி வ ா தி க்க ப் படவுள்ளது.

22.06.2018 முத்தாரம் 23


AI:

செ

விக்–டர் காமெஸி

யற்கை நுண்–ண–றிவு என்– பது எதிர்–கா–லத்–திற்–கான டெக் நுட்–பம். ஏடி–எம்–மில் பணம் ஒரு–வர் எடுத்–தால் அதைக் கண்–ட– றி–வது, ப�ோக்–குவ – ர – த்து நெரி–சலை – வ – து, இணை– ஆப் மூலம் கண்–டறி யத்–தில் வாங்–கும் ப�ொருட்–களி – ன் வர–லாற்–றைக் க�ொண்டு அடுத்து தேவை– ய ான ப�ொருட்– கள ை விளம்– ப – ர ப்– ப – டு த்– து – வ து, ரயில் பய–ணத்–திற்கு புக் செய்–தால் தாம– த–மா–கும் ரயி–லைக் குறிப்–பிட்டு மெசேஜ் அனுப்–பு–வது என தின– – ாக்–கும் சரி நாட்–களை எளி–மைய த�ொழில்–நுட்–பம்–தான் ஏஐ.

ஏஐ த�ொடக்–கம்!

1950 ஆம் ஆண்–டிலேயே – கணி–னிக – ள – ால் ய�ோசிக்க முடி– யு மா என்ற கேள்– – ா–ளர் வியை ஆராய்ச்–சிய ஆலன் டூரிங் முன்–வைத்– தார். பின்– ன ர் 1956

24

முத்தாரம் 22.06.2018

பயங்–கள் ஏன்?

ஆம் ஆண்டு அமெ–ரிக்–கா–வின் நியூ ஹாம்– ப ்ஷை– ய – ரி ல் ஆலன் நியூ– வெ ல், ஹெர்– ம ன் சைமன், ஜான் மெக்–கார்த்தி ஆகி–ய�ோர் செயற்கை நுண்–ண–றிவு த�ொடர்– பான ஆராய்ச்–சியை தீவி–ரம – ாகத் த�ொடங்–கி–வைத்–த–னர். சைமன் மற்– று ம் நியூ– வெ ல் ஆகி– ய�ோ ர்


ஏ ஐ இ ய க்க த் தி ற ்கா ன அடிப்படை தியரியை உருவாக்கினர். இன்று ஐடி, வங்கி, சூப்–பர் மார்க்– கெட், மருத்–து–வம் என பல்–வேறு இடங்–க–ளி–லும் ஏஐ செயல்பாட்டுக்கு வ ந் து ள்ள து . எ ய் ம் ஸ் , ஐஐடி ஆகிய இடங்–களி – ல் ந�ோயாளிகளின் டேட்– டாவை சேக–ரிக்–கும் வரை ஏ ஐ ப ய ன்பா ட் டு க் கு வந்–து–விட்–டது. 2020 ஆம் ஆண்–டில் 1.8 மில்–லி–யன் வேலை வ ா ய் ப் பு கள ை குறைத்து 2.3 மில்லியன் வேலை– வ ாய்ப்– பு – கள ை உரு–வாக்–கும் என கார்ட்– னர் நிறு– வ – ன ம் தக– வ ல் தெரி–வித்–துள்–ளது. மனி– தர்–களை ஐபி–எம்–மின் டீப் ப்ளூ கம்ப்யூட்டர் ஏஐ ப�ோல சில விளையாட்டு– க ளி ல் ஜெ யி க்க ல ா ம் . ஆனால் இவை பயிற்சி– யால் உருவானவை.

சவால்–கள்!

உலகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள ம�ொழி களை அவற்றின் உச்சரிப்பு வேறுபாட்டுடன் புரிந்து– க�ொள்வதே ஏ ஐ யி ன் அடுத்த பெரிய சவால். ரீச–னிங் முறை–யில் செஸ்

விளை– ய ாட்டை விளை– ய ா– டும் ஏஐ ஒலி– யை ப் பெற்று புரிந்–து–க�ொள்–வது அவ்–வ–ளவு எளி– த ா– ன – த ல்ல. அமே– ஸ ான் அலெக்ஸா, கூகுள் ஹ�ோம், ஆப்– பிள் சிரி ஆகியவற்றின் துல்லியம் கூடி தவறுகள் 4.9% (2016-2017) குறைந்துள்–ளன. பேபால் தனது தளத்– தில் பணப்பரிமாற்றத்தையும் ஜேபி

ம�ோர்–கன் கடன் ஆவ–ணங்–களை சரி– பார்க்கவும் ஏஐ த�ொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. இத�ோடு உண–வக – ங்–களை இணை–யத்–தின் வழியே கண்–ட–றிய கேஎஃப்சி, சீனா–வின் பைடு– வு–டன் கூட்–டணி அமைத்–துள்–ளது. “மனி– தர்–களைப் புரிந்–து–க�ொண்டு செயல்–ப–டு– வ–து–தான் ஏஐ–யின் அடுத்த திட்–ட–மாக இருக்–கும்” என்–கி–றார் AAAI அ–மைப்–பின் தலை–வ–ரான சுப்–பா–ராவ் கம்–பம்–படி.

22.06.2018 முத்தாரம் 25


ந்– தி ய அர– சு ம் மாநி– ல ங்– க – ளு ம் வி ற் கு ம் ப � ொ ரு ட ்க ள் ச ே வ ை – களுக்கேற்ப வரிவிகிதத்தை அமைத்து அதனை மக்–க–ளி–டம் வசூ–லித்து அரசு ந ட த் து கி ன ்ற ன . வ ரி க ளி ன் மூ ல ம் மக்களை பராமரிக்கும் ப�ொறுப்பை கைகழுவியுள்ள பதினான்கு மாநிலங்கள் குழந்தைகளுக்கான நுண்ணூட்டச்– சத்து திட்–டங்–களு – க்–கான(Supplementary Nutrition Programme or SNP) நிதியை குறைத்– துள்–ளன. ஐசி–டி–எ ஸ் எனும் ஒருங்– கி–ண ைந்த குழந்தை மேம்–பாட்டு திட்–டம் நக–ரத்–தில் 35.6 சத–வி–கி–த–மும், 53 சத–வி–கி–தம் கிரா– மத்–தி–லும் செல–வ–ழிக்–கப்–பட்–டுள்–ள–தாக தேசிய குடும்–ப–நல ஆய்வு (2015-2016) அறிக்கை தக–வல் தெரி–விக்–கி–றது. இதில் பல்–வேறு குடும்–பங்–க–ளும் 55-61 சத–வி–கி– தம் குறை–வான வரு–மா–னம் க�ொண்ட குடும்–பங்–கள் ஆகும். 2016-17 கால–கட்–டத்–தில் இந்–தி–யா–வி– லுள்ள பதி–னான்கு மாநி–லங்–களி – ல் நுண்– ணூட்– ட ச்– சத் – து க்கு செல– வி – ட ப்– ப ட்ட நிதி–யின் விகி–தம் 3%-55% ஆகும். இதில் மத்–திய அரசு, மாநி–லங்–கள் இரண்டு நுண்–ணூட்–டச்–சத்–துக்–க–ளுக்கு செலவி– டத்தேவையான நிதிக்காக 32 சதவிகித வரிவருவாயை 42 சதவிகித–மாக மாற்றி அளித்–தன (14 ஆவது நிதி கமி–ஷன் 2015). நிதி–யைக் குறைத்–துள்ள மாநி–லங்–கள்: ஜம்மு காஷ்–மீர், மேற்கு வங்–கா–ளம், குஜ– ராத், மகா–ராஷ்–டிரா, பஞ்–சாப், அசாம், பீகார், ஜார்–கண்ட், திரி–புரா, கேரளா, தெலங்–கானா, சத்–தீஸ்–கர், நாக–லாந்து.

26

முத்தாரம் 22.06.2018

அறி–வ�ோம்

தெளி–வ�ோம்!


ஆர�ோக்–கி–யத்–தின்

ர்– க ா– னி க் ப�ொருட்– க ள், கலிஃ–ப�ோர்–னியா பாதாம் பருப்பு, வாஷிங்–டன் ஆப்–பிள், ஆலிவ் ஆயில் என ஆர�ோக்– கி – யத்தை வலி–யு–றுத்–தும் ப�ொருட்– க– ளி ன் எம்– ஆ ர்பி எப்– ப �ோ– து ம் அதி–கம். என்ன கார–ணம்? “ஊட– கங்– க ள் ஆர�ோக்– கி – ய ம் விலை கூடுதலாக க�ொடுத்தால்தான் கிடைக்கும் என்ற பிம்பத்தை ஊதிப்–பெ–ருக்–குகி – ” என்–கிற – ற – து – ார் வாண்–டர்–பில்ட் பல்–கல – ைக்–கழ – க பேரா–சி–ரி–யர் கெல்லி ஹாஸ். 200 நபர்களிடம் கெல்லி ஹாஸ் குழு நடத்திய ஆய்வில் விட்டமின் ஏ, டிஹெச்ஏ ஆகிய இ ரு ச த் து க்க ள் க�ொண்ட ப�ொருட்–கள் தரப்–பட்–டன. விட்–ட– மின் ஏவை விட டிஹெச்ஏ பற்றி பல–ரும் அறி–யா–த–தால் அதனை விலை உயர்ந்–த–தா–க–வும் ஆர�ோக்–

MRP?

கி–யம் தரும் என–வும் ஆராய்ச்–சி– யில் பங்–கேற்–ற–வர்–கள் நம்–பி–னர். இ வ் வி ர ண் டு ச த் து க்க ளு ம ே கண்–பார்–வைக்கு அவ–சிய – ம்–தான். அதேசமயம் ஒரே உணவுப்– ப�ொ–ருளை குறைந்–தவி – ல – ை–யிலு – ம், அதிக விலை–யி–லும் விற்–ற– ப�ோது அதிக விலை– யி ல் விற்–ற–ப �ொ–ரு – ளையே பல– ரு ம் தேர்ந்– தெ – டு த்– த–னர். “குறைந்த விலை க�ொண்ட ப�ொருட்–கள் ஆர�ோக்–கிய – மி – ல்லை எ ன்பதை மக்க ள் ந ம் பு வ து தான் காரணம்” என்கிறார் இம�ோரி பல்கலைப் பேராசிரியர் ரியான் ஹாமில்டன். முடிந்தளவு தேவையான வேதிப்பொருட்கள் கலப்பில்லாத உணவுப் ப�ொருட் களைத் தேர்ந்தெடுங்கள்; கூடு தல் விலை என்ற லேபிளை மு ன ்வைத் து ப � ொ ரு ட்கள ை வாங்காதீர்கள்.

22.06.2018 முத்தாரம் 27


அல்–சீ–மர்

அபா–யம்! வீ

ட்–டைப்–பூட்–டி–விட்டு தெரு– வி ல் இ ற ங் கி ய பி ன் பு ம் சரியாகப் பூட்டின�ோமா, கேஸ் ஸ்டவ்வை அடைத்– த�ோ மா என்ற தவிப்பு, முந்– தை – ய – ந ாள் பார்ட்டி க�ொடுத்த நண்–ப–ரின் பெயரை தேடு–வ–தில் மூளை–யில் கபடி தடுமாற்றங்கள் இருந்தால் நியூர�ோடாக்டரைப் பார்த்து வி–டுங்–கள் என தக–வல் கூறு–கி–றது அமெ–ரிக்க நேஷ–னல் இன்ஸ்–டி– டி–யூட். இந்– தி – ய ா– வி – லு ள்ள தற்– ப�ோ – தைய அல்– சீ – ம ர்(டிமென்– ஷி யா எனும் நினை–வுத்–திற – ன் குறை–பாட்–

28

முத்தாரம் 22.06.2018

டில் ஒரு–வகை) ந�ோயா–ளி–க–ளின் எண்–ணிக்கை 4 மில்–லி–யன். 2030 ஆம் ஆண்–டுக்–குள் 7.3 மில்–லி–ய– னாக உய–ரும் என்–கி–றது ஆய்வு முடி–வு–கள். வய–தா–கும் மக்–க–ளின் எண்–ணிக்கை அதி–க–ரித்–து–வ–ரும் வேளை–யில் அல்–சீ–ம–ரின் தாக்–க– – –மா–வது அபாய அறி– மும் உக்–கிர குறி என்–ப–தில் சந்–தே–க–மில்லை. குணப்படுத்த முடியாத மர்ம மற–திந�ோ – ய – ான அல்–சீம – ர், F-actin எனும் மூளை– யி – லு ள்ள புர– த ம் உடை–வ–தால் ஏற்–ப–டு–கி–றது என நியூ–ர�ோ–ச–யின்ஸ் இதழ் தக–வல் கூறி–யுள்–ளது.


விக்–டர் காமெஸி நிகழ்வு குறித்த தகவலை மூ ள ை சே க ரி த் து வை த் து தேவைப்படும் ப�ோது தருவதைத்– தான் நினைவுத்– தி–றன – ாகக் கூறு–கி– ற�ோம். இதனை engram என்று 1904 அன்றே பெய–ரிட்டு அழைத்–தார் ஜெர்–மனி உயி–ரிய – ல – ா–ளர – ான ரிச்– சர்ட் சீம�ோன். மூளை–யி–லுள்ள நியூ–ரான்–கள் தக–வல்–களைச் சேக– ரித்து பின் தேவைப்–படு – ம்–ப�ோது திரும்–பத்–த–ரு–கின்–றன. டெக்–யு–கத்– தில் 30-45 வயதிலும் ஞாபக– மறதி சிக்கல்கள் முளைத்– து –

வ ரு கி ன்ற ன் . டெ ல் லி யை ச் சேர்ந்த ர�ோஹித் 30 வயதில் நிதிநிறுவனத்தைத் த�ொடங்கி நடத்தி – வ ருகிறார். மனி– த – வ – ளத்– து றை இயக்– கு – ந – ர ாக இரவு பகல் என வேலை செய்– த – தி ல் சில நாட்–கள் த�ொடர்ச்–சி –யாக தூக்–கம் குறைய, முக்–கி–ய–மான மீட்– டி ங், டீல்– க ளை மறக்– க த்– த �ொட ங் கி ய ப�ோ து த ா ன் ர�ோஹித்துக்கு ஏற்பட்ட அபா– யம் அவ–ரின் குடும்–பத்–தி–ன–ருக்கு

– து.‘‘குறைந்–தப – ட்–சம் புரிந்–திரு – க்–கிற 6-7 மணி–நே–ரம் தூக்–கம் குறைந்– தால் நினைவு த�ொடர்– ப ான பிரச்னைகள் எழுவது உறுதி” என்கிறார் மூளை மருத்துவரான அன்ஷூ ர�ோஹத்கி. இந்–தி–யர்– க–ளில் பத்–தில் ஒரு–வ–ருக்கு நினை– வுத்– தி – ற ன் பிரச்னை உள்– ள து. வயது, தலை–யில் அடி–ப–டு–வது, தூக்கக் குறைவு, குடி–ந�ோய் ஆகி–ய– வை–யும் கார–ண–மா–கி–றது.

அமெ– ரி க்– க ா– வி ன் புள�ோ– ரி– ட ா– வை ச் சேர்ந்த ஸ்டான் ஃ–ப�ோர்டு இசைக்–க–லை–ஞ–ரான எலி– ன ார் செல்ஃ– பி – ரி ட்– ஜ ுக்கு 101 வயது. இவ–ருக்கு 70 வய–துக்கு முற்–பட்ட நினை–வுக – ள் மட்–டுமே உள்–ளன. தன் நினை–வுக – ளி – லு – ள்ள 400 பாடல்–களை இன்–றும் பியா– ன�ோ–வில் வாசிக்–கி–றார் என்–பது மருத்துவர்களையே திகைக்க வைக்–கி–றது.

22.06.2018 முத்தாரம் 29


–ளிட்ட பேஸ்–புக், கூகுள் உள் ள ை ங ்க ட ெ க் நி று வ ன பிய யூனி– ோப் ர� ஐ த்த ்படு முறைப al Da ta er en ய ன் ஜி டி பி ஆ ர் (G or GDPR) n, tio la Protection Regu வெளியிட்– விதிகளைத் தயாரித்து இவ்விதி– தல் டுள்ளது. மே 25 மு ள்ளன. ந்து வ க்கு லு மு அ கள் வி தி க ள ை ள்ள ச ே க ரி த் து வும், அழிக்–க– பயனர்கள் பார்க்க– செ ய் – ய ா– த – வு ம் நிறு – வ – ன ங் – க ள் – ள் டாலர்க ன் – ய ப�ோ–தும் 23.5 மில்–லி –தம் கி – வி – சத 4 ல் தி – அல்–லது லாபத் க்– ரு யி ண்டி அபராத ம் கட்ட வே மை உரி த கும். அடிப்படை மனி இதனை – ன் ய என ஐர�ோப்–பிய யூனி ஐ ர� ோப் – . து ள்ள வ ரை ய று த்து செயல்படும் டி ண் தா பாவைத் ங் – க – ள ை – யு ம் அ மெ – ரி க்க நிறு – வ – ன –டுப்–ப–டுத்– கட் ள் ஜிடிபிஆர் விதி–க இதன் ஸ்பெ– தும் என்பதுதான் – க்குப் பிறகு டு ஷல். 1995 ஆம் ஆண் ன் ஐர�ோப்– 2016 ஆம் ஆண்டுதா ்ட ங ்கள் சட சி பா வி ல் பி ரை வ ள்ளன. டு ப்பட் க்க புதிதாக தயாரி ஃ பே ஸ் புக் இ வ் வி தி களி ன்ப டி – ா– – ய – லி – ரே தி ஸ் – ம் கூகுள் மீது ஆ மற்று ம்ஸ் ரீ – ட் ஸ் க்ஸ் வைச் சேர்ந்த மே ஈடு கேட்டு 8.8 பில்–லி–யன் நஷ்ட ர். Klout, – – ள்ளா வழக்கு த�ொடர்ந்து ய நிறு கி ஆ e Dr aw br id ge , Ve rv விட்டு பாவை – –வ–னங்–கள் ஐர�ோப் . ன ள – ள் வெளி–யே–ற–வு

30

முத்தாரம் 22.06.2018

ஐர�ோப்–பா–வின் பிரை–வசி

விதி–கள்!


ஆங்–கி–லே–ய–ரின் நீதி–வி–சா–ரணை! மெ

ட்–ராஸில் வணிகத்தைத் த�ொடங்–கி–ய–தும் முதல் முதலாக ஒரு க�ொலைக் குற் ற த ்தை வி ச ா ரி த் து தீ ர் ப் பு வழங்– கி – ய து கிழக்– கி ந்– தி யக் கம்– பெனி. வடக்குப்புறமாக ஓடிய எலம்– பூ ர் நதி– யி ல் ஒரு பெண்– ணின் சட– ல ம் மிதந்து வந்– த து. எந்–தக் காய–மும் இல்–லா–த–தால், நீரில் முழ்கி இறந்–தி–ருக்க வேண்– டும் என முடி– வெ – டு த்து சட– லத்தை அடக்–கம் செய்ய உத்–த–ர– விட்– ட து கம்– ப ெனி. ஆனால், இந்தப் பெண்–ணின் சட–லத்தை

வெளி–யில் க�ொண்டு வந்–த–வன் மீது அங்கு வேடிக்கை பார்த்–துக் க�ொண்–டி–ருந்–த–வர் ஒரு–வ–ருக்கு டவுட். அவனது வீட்டில் ரெய்டு நடத்–திய – ப�ோ – து, அப்–பெண்–ணின் நகை, ஆப–ர–ணங்–கள் இருந்–த– தைக் கண்–டு–பி–டித்–த–னர். பிறகு, அப்–பெண்ணைக் க�ொலை செய்–த– தாக அவன் ஒப்புக் கொண்–டான். இதை நாயக்–கரி–டம் பிரிட்–டி– ஷார் தெரி–யப்ப – டு – த்–தின – ர். அதற்கு

பிகே நாயக்கர் பிரிட்டிஷ் விதிமுறைப் ப டி த ண் டி க்க ல ா ம் எ ன் று தெரிவித்து செய்தி அனுப்பினார். இதனால்,க�ொலையாளியையும் அ வ ரு க் கு உ ட ந ்தை ய ா ய் இருந்தவரையும் தூக்கிலிட்டது கிழக்கிந்திய கம்–பெனி. இதை, ‘Vestiges of Old Madras’ என்ற நூலில் கர்னல் ஹென்றி லவ் குறிப்–பி–டு கி – ற – ார். பூந்தமல்லி நாயக்–கர் நீதிப்– ப�ொறுப்பை ஆங்கிலேயர்களிடம் தர, அவர்கள் தம் அதிகாரத்தை மெட்ரா ஸி ல் செ லு த ்தத் த�ொடங்–கி–னர்.

22.06.2018 முத்தாரம் 31


லிஜி

தி ஃப்ளோ–ரிடா ப்ரா–ஜெக்ட்

சூழ–லும் வளர்ப்–பும் குழந்–தை– க–ளின் அக உலகை எப்–படி கட்–ட– மைக்–கின – ்றன என்–பதை ஆழ–மாக சித்–த–ரிக்–கி–றது ‘தி ஃப்ளோ–ரிடா ப்ரா– ஜ ெக்ட்’. வால்ட் டிஸ்னி வேர்ல்டு தீம் பார்க்கிற்கு அருகி – லி ருக்கும் விடுதியில் அம்மா ஹேலி– யு – ட ன் வசித்து வரு– கி – றாள் ம�ோனி. ப�ொறுப்– ப ற்று ஹிப்பி ப�ோல வாழும் அம்மா ஹேலி, ம�ோனிக்கு தந்தை பற்றிய த க வ லை க் கூ று வ தி ல்லை . ம�ோனிக்கு ஜான்சி என்ற த�ோழி அறி– மு – க – ம ாக, கவ– லை – யி ன்றி ஜாலி–யாக சுற்–றித்–தி–ரி–கி–றார்–கள். தங்–கி–யுள்ள அறைக்கு வாட–

32

முத்தாரம் 22.06.2018

– ம் தர, பாலி–யல் த�ொழி– கைப்–பண லில் ஈடு–ப–டு–கிற – ாள் ஹேலி. இந்த விஷ– ய ம் விடுதி உரி– ம ை– ய ா– ள – ருக்குத் தெரி– ய – வ ர, விடு– தி – யி ல் இருந்து காலி செய்ய நெருக்–கு– கி– ற ார்– க ள். இன்– ன�ொ – ரு – பு – றம், ம�ோனியை தாயி–டமி – ரு – ந்து பிரித்து ஃப்ளோ–ரிட�ோ குழந்–தை–கள் மற்– றும் குடும்ப நலத்–துறை – யி – ட – ம் ஒப்– ப–டைக்க முயற்–சிக்–கின்–ற–னர்.


இந்தக் களே–ப–ரங்– க– ளு க்கு இடை– யி ல் மாட்– டி க்– க�ொ ண்ட ம�ோ னி எ ன்ன ஆனாள்? என்– ப து மீதிக்– க தை. டிஸ்னி வே ர் ல் – டு க் கு அ ரு – கில் வாழ்ந்– த ா– லு ம் அதற்– கு ள் நுழை– ய க்– கூட பண– மி ல்– ல ாத

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21330

22-06-2018 ஆரம்: 38 முத்து : 26

மனி– த ர்– க – ளி ன் இருண்ட வாழ்வை படம் பிடித்–தி–ருக்–கி–றார் இயக்–கு–னர் சீன் பேக்–கர்.

ஜே.கே.ர�ௌலிங்–

வயது வித்–தி–யா–ச–மின்றி அனை–வ–ரை– யும் கட்–டிப்–ப�ோட்ட வர–லாறு க�ொண்–டது ஹாரி–பாட்–டர் சீரிஸ். சினி–மா–வாக எடுக்–கப்– பட்டு வசூ–லில் சக்–கைப்–ப�ோடு ப�ோட்–டது. ஆனால், இதன் ஆசி–ரி–யர் ஜே.கே. ர�ௌலிங்– கின் முந்தைய வாழ்க்– கைய�ோ த�ோல்– வி – க– ள ா– லு ம், வறு– ம ை– ய ா– லும் துவண்டு ப�ோன ஒன்று. விவா– க – ர த்து, தற்– க�ொலை முயற்சி, ஏழ்மை, அம்–மா–வின் மர– ணம் என்று பல தடைக்– க ற்களை க் க ட ந் து – தான் ர�ௌலிங் எழுத்– தா– ள – ர ா– ன ார். 1965-ல் மேற்கு இங்– கி – ல ாந்– தி ல் எ ளி ய கு டு ம் – ப த் – தி ல் பிறந்த ர�ௌலிங்– கி ன் இயற்–பெய – ர் ஜ�ோன்னே. சி று வ ய து மு தலே க த ை – ச�ொ ல் – லி – ய ா ன ர� ௌ லி ங் , அ னு – ப வ மனி– த ர்– க – ளி ன் சாயல்– க – ளை க் க�ொ ண ்டே ஹாரி–பாட்–டர் கதா–பாத்–தி–ரங்–களை வடி– வ–மைத்–தார். ஒரு பதிப்–பக உரி–மை–யா–ள–ரின் 8 வயது மக–ளுக்கு ஹாரி–பாட்–டர் கதை பிடித்–த–தால் அது அச்–சில் வெளி–யா–னது. இது–வ–ரைக்–கும் 40 க�ோடி பிர–தி–கள் உல–கம் முழு–வது – ம் விற்று 700 க�ோடி பவுண்–டுக – ளைப் பெற்–றுத்–தந்–துள்–ளது.

22.06.2018 முத்தாரம் 33


‘தனி–மையை ஒழிப்–ப�ோம்’ என்ற பாலி–யல் சீண்–டல்–க–ளுக்கு உள்–ளா– கும் சிறு–வர்–க–ளுக்–கான பிர–சா–ரம் பற்றி கூறுங்–கள்? பாலி–யல் சீண்–ட–லில் ஆண், பெண் வேறு–பாடு கிடை–யாது. பெண்–க–ளுக்கு எதி–ரான குற்–றங்– கள் சமூ–கத்–தில் தீவி–ர–மாக கண்– டிக்–கப்–படு – கி – ன்–றன. ஆனால் சிறு– வர்–கள் தமக்கு நிக–ழும் அநீ–தியைச் ச�ொன்னாலும் பெற்றோரே உத–வு–வ–தில்லை. பாலி–ன–பே–தம் பிரிக்–கா–மல் ஒன்–றுதி – ர – ண்டு இந்த அநீ–தியை எதிர்ப்–ப�ோம். பழங்குடி இனத ்தவர்களில் பெண்களின் ய�ோனியை சிதைக்கும் பழக்கத்தை(FCG) தடுக்கவும் சாஹிய�ோ எனும் என்ஜிஓவை நடத்திவருகிறீர்கள். அம்முயற்சி– யில் முன்–னேற்–றம் உள்–ளதா? ய�ோ னி யை ச் சி தை க் – கு ம் தாவூதி ப�ோரா பழங்குடியின் பழக்கம் மதம் சார்ந்தது. இது சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுகிறது. பழங்குடி மதத் தலைவர்களிடம் உரையாடி அ க்க ொ டி ய ப ழ க்கத்தை மாற்ற முயன்று வரு– கி – ற�ோ ம். இதன் விளை– வ ாக க�ொலை மிரட்டல், அச்சுறுத்தல்க– ள ை– யு ம் எ ங் – க ள் கு ழு ச ந் – தி த் து வ ரு கி ற து . கி ளி ட ்ட ோ ரி ஸ் தேவையில்லை எனில் இறை–

34

முத்தாரம் 22.06.2018

Mini

முத்–தா–ரம் வன் ஏன் பெண்–கு–ழந்–தை–களை அவ்–வு–றுப்–பு–டன் பிறக்க வைக்– கி–றார்? என்–பதே எங்–கள் கேள்வி. வல்– லு – ற வு செய்– ப – வ ர்– க – ளு க்கு மர–ண–தண்–ட–னையை அரசு விதித்– துள்–ளதே? மர–ணத – ண்–டனை குற்–றவ – ா–ளி– களை அழிக்–குமே ஒழிய குற்–றங்– களை அல்ல.

-இன்–ஷியா தாரி–வாலா, திரைப்–பட இயக்–கு–நர்.


35

கையில் கிடைத்–தது அதி–கா–ரம்! வெனி–சு–லா–வின் கார–கா–ஸில் தேர்–த–லில் வென்று இரண்–டாம் முறை அதி–ப–ரா–கி–யுள்ள நிக�ோ–லஸ் மது–ர�ோ–வும் அவர் மனை–வி–யும், கியூபா அதி–பர் மிகுல்–ட–யஸ் கனல் தம்–ப–தி–யி–ன–ர�ோடு தேசி–ய–கீ–தத்–துக்கு மரி–யாதை செலுத்–தும் காட்சி இது. தேர்–த–லில் நிக�ோ–லஸ் மதுர�ோ வென்–ற–தற்கு கியூப அதி–பர் மிகுல்–ட– யஸ் கனல் வாழ்த்–து–களைத் தெரி–வித்–தார்.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ஜூன் 1-15, 2018

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

சப்​்கன்னியர பக்தி ஸ்பஷல்

சகல ்ளஙகளும் அருளும் சபத்மாதர் ஸ்லமாகஙகள்

நன்​்கள் அருள்​்மாள் நமா்கிரித் சகல நலனகளும் தமாயமார்  அகத்தியர் அருளும் சன்மார்​்கக சஙகம் சபத்மாதர்கள் இணைப்பு வழங்கும்

36

வாங்கிவிட்டீர்கள்ானே!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.