Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

20-04-2018

இந்–தி–யா–வின் சைஸ் சர்வே!

சம்–ப–ளத்–தில் தீண்–டாமை! 1


துணிந்து ப�ோரா–டு–வ�ோம்! பிரான்–சின் பாரி–ஸி–லுள்ள செயின்ட் லாஸரே ரயில்–நி–லை– யத்–தில் ரயில் நிறுத்த ப�ோராட்–டத்–தி–னால் தவிக்–கும் மக்–க–ளின் காட்சி இது. அதி–பர் இம்–மா–னுவ – ேல் மேக்–ரா–னின் ப�ொரு–ளா–தார க�ொள்–கையை எதிர்த்து ப�ொதுத்–துறை ஊழி–யர்–கள் வேலை– நி–றுத்–தம் அறி–வித்து ப�ோராடி வரு–கின்–ற–னர்.

அட்–டை–யில்: ஸ்பெ– யி ன் நாட்– டி ன் ட்யூ– டெ லா நக–ரில் நட–ந்த ஈஸ்–டர் விழா–வில் பங்– கேற்ற ஆரி– ய ட்னா வலேஜ�ோ என்ற சிறு–மி–யின் காட்சி இது.

2



நேர்–கா–ணல்:

கேரி டெய்–னெஸ், தட–யவி–யல்–துறை உள–வி–ய–லா–ளர். தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

”–

குற்–ற–வா–ளி–க–ளு–டன் பேசிப் பழ–கு–வதை

மிகை– ய–தார்த்த

04

கன– வ ாக உணர்–கி–றேன்!– ”–


ங் கி ல ா ந் தி ல் த ட ய வி ய ல் து ற ை யி ல் உ ள வி ய ல ா ள ர ா க ப் பணியாற்றிவருபவர் கேரி டெய்– னெஸ். தன் பணியில் சந்தித்த சைக்கோ க�ொலையாளிகள், மன– நிலை பிறழ்ந்தவர்கள், க�ொள்ளை– யர்கள் பற்றிப் பேசுகி–றார். உங்– க – ள து பணி– ய ைப் பற்றி கூறுங்–கள். மன–நிலை பாதிப்பு க�ொண்– டவர்கள், அதாவது சைக்கோ மனிதர்கள், பாலியல் குற்ற– மி–ழைப்–பவ – ர்–கள் ஆகி–ய�ோரு – ட – ன் உரை–யாடி அவர்–களி – ன் மனதை – ப்–படு – த்–துவ – து – த – ான் என்–னு– பக்–குவ டைய வேலை. இது– ப �ோன்ற மனி– த ர்– க – ளு – ட ன் பணி–பு–ரிய எப்–படி ஆர்–வம் ஏற்–பட்– டது? சீ ரி ய ல் க � ொ ல ை ய ா ளி , மக்களை துண்டு துண்– ட ாக வெட்–டிக் க�ொன்ற சேதா–ர–மில்– லாத குற்ற மனிதர்களுடன் பணிபுரிந்துள்ளேன். குற்றவாளி– களுடன் பரஸ்பர புரிதலை ஏற்படுத்த ஒன்றாகச் சேர்ந்து சமைத்து சாப்பிட்டிருக்கி– றேன். கைதி, எனக்கு வான்– க �ோ– ழி யை எப்– ப டி எ லு ம் பு கள ை அ கற் றி சமைப்ப து எ ன் று ச�ொ ல் லி க் –

க�ொ–டுத்–தார். இதே திறனை அவர் க�ொலை– செய்–யும்–ப�ோது பயன் ப – டு – த்–தின – ார் என்று உடனே நான் உணர்ந்து அதிர்ந்–து– ப�ோ–னேன். சில–ச–ம–யம் கைதி–க–ளு–டன் பேசி அவர்–க–ளின் மனதை உணர்–வது மிகை– ய–தார்த்த கனவு ப�ோலவே இருக்–கும். இது–ப�ோன்ற தீவி–ர– குற்–ற–வா–ளி– களை முதன்– மு – த – லி ல் சந்– தி த்– த – ப�ோது எப்–ப–டி–யி–ருந்–தது? நான் என் இரு– ப த்– த�ொ ரு வய–தில் முதன்–மு–தல – ாக கிடுக்– கிப்–பிடி பாது–காப்–பிலு – ள்ள சிறை– யில் கைதி–க–ளு–டன் பேசினேன். பெண்கள ை வ ன் பு ண ர் வு செய்து உடல்–களைச் சிதைத்து க�ொன்–றவ – ரி – ட – ம் முத–லில் பயந்–து– க�ொண்டே தயக்–கத்–து–டன்–தான் பேசி–னேன். சிறிது நாட்–களு – க்குப் பிறகு எனக்கு கைதி–களைவிட சிறை– யி – லி – ரு ந்த அதி– க ா– ரி – க – ளி – டம் பழ–கு–வது, பேசு–வது மிகச் சிர– ம – ம ாக இருந்– த து. எனது செருப்பை செக்–ஸி–யாக உள்–ளது என்று தடை செய்த சிறை அதி–கா– ரி–கள் பின்–னர் எனது புத்–த–கங்– க–ளை–யும் பறித்துக்கொண்டனர். ஆண்–களின் ஆதிக்–கம் குறைந்த தட– ய வி– ய – லி ல் உளவியலாளர் பணியை எனக்கான உலகம் பி ன்னர் மெல்ல ப் பு ரி ந் து – க�ொண்–டேன்.

20.04.2018 முத்தாரம் 05


வேலையை விட்– டு – வி – ட – லா ம் என்று எப்– ப �ோ– தே – னு ம் த�ோன்– றி –யி–ருக்–கி–றதா? நினைத்–துப் பார்க்–கவே மிகக் கடி–ன–மான, பழகக் கஷ்–ட–மான ம ர ்ம ம ன ங்க ளு ட ன் ந ா ன் உ ர ை ய ா டி யு ள ்ளே ன் . இ ந்த வேலையிலிருந்து விலகும்போது ப�ொதுவான மனநல சிக்கல்கள் க � ொண்ட ம னி த ர ்க ளு ட ன் உரையாடுவேன்; அவ்வளவே வித்தியாசம். நானும் பாலியல்– ரீ– தி யாக அவமானப்படுத்தப்– ப ட் டு சட்டங்கள ா ல் கை விடப்பட்டு சிரமப்பட்டுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் மனங்– களை உணர இது எனக்கு வாய்ப்–பாக அமைந்–தது. வணிக உல–கில் மன–ந�ோ–யா–ளி– கள் அதி–கம் என்று எப்–படி உறு–தி– யாகக் கூறு–கி–றீர்–கள்? நூறு பேருக்கு ஒரு– வ ர் மன– ந�ோ–யாளி என்ற விகி–தத்–தி–லும், கார்ப்– ப – ரே ட் நிறு– வ – ன ங்– க – ளி ல் 20 சத–வி–கித நிர்–வாக இயக்–கு–நர்– கள் மன–ந�ோ–யா–ளிக – ள் என்–பதே ஆய்வு உண்மை. பல்–வேறு அனு– பவங்களின் அடிப்– ப டையில் நான் வணிகத்தலைவர்களுக்கு வகுப்–பு–கள் எடுக்–கி–றேன்.

நன்றி: Helen Pilcher, sciencefocus.com

06

முத்தாரம் 20.04.2018


உட–னடி உண–வுவ– கை ப�ொருட்

– –ளில் பயன்–ப–டும் உணவு காகி– க தங்–கள், கறை அகற்–றும் திர–வங்– க–ளில் Polyfluoroalkyl(PFA) பயன்– படும் வேதிப்பொ– ரு ள், ந�ோய் எதிர்ப்பு சக்– தி யை குறைத்து புற்–று –ந�ோ–யைத் தூண்–டு–கிற – து. வினைல் திரைத்துணிகள், நகப்பூச்சு, வாசனைத் திரவி–யங்– கள் ஆகியவற்றில் பயன்படும் த ால ே ட் டு க ள ா ல் ம ல ட் டு த் தன்மை ஏற்படும். ஷ ா ம் பூ , ஹ ே ர் ஜ ெ ல் , ல�ோ ஷ ன்க ள் , டி ன் உ ண வு –

கள், பிளாஸ்–டிக் பாட்–டில்–கள், சன்ஸ்க்–ரீன் ல�ோஷன், லிப்–பாம், பற்– பசை ஆகியவற்றில் பயன்– படுத்தப்படும் பாரபீன், பிஸ்– பெ–னால், பென்–ஸ�ோ–பெ–னான்ஸ் ஆகிய வேதிப்– ப �ொ– ரு ட்– க – ள ால் தைராய்டு பிரச்னை ஏற்படுவ– த�ோடு ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்கள் பாதிப்பும் ஏற்– ப–டும். கழி–வ–றையை சுத்–தம் செய்ய பயன்–ப–டுத்–தும் ப�ொருட்–க–ளில் உள்ள டைகு– ள�ோ – ர�ோ – ப ென்– ஸேன், நாள– டை – வி ல் புற்– று – ந�ோயை ஏற்–ப–டுத்–து–கி–றது.

அறி–வ�ோம்

தெளி–வ�ோம்!

07


ச�ோக் (Novichok) கை ச�ோவி–யத் யூனி–யன் கண்–டுபி – டி – த்–தது. ஆர்– க– ன�ோ – ப ாஸ்– பே ட் எனும் குடும்–பத்–தைச் சேர்ந்த இந்த வேதிப்– ப�ொ– ரு ள் உர– வ – கை – க – ளி ல் ப ய ன் – ப – டு – கி–றது.

ரஷ்–யாவே

வெளி–யேறு! அ

மெ–ரிக்கா, தன் நாட்–டிலு – ள்ள அறு–பது ரஷ்ய அதி–கா–ரி–க–ளுக்கு தம் குடும்– ப த்– து – ட ன் ஆறு– ந ாட்– களுக்குள் வெளி– ய ேற கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. ஐர�ோப்பாவைச் சேர்ந்த பதி– னெட்டு நாடுகளிலிருந்தும் நூற்– றுக்–கும் மேற்–பட்ட ரஷ்ய அதி–காரி – – கள் விரை–வில் வெளி–யேற்–றப்–பட வாய்ப்பு உள்–ளது. காரணம் இங்– கி–லாந்–தி–லுள்ள தன் முன்–னாள் உள–வாளியை ரஷ்யா க�ொல்ல முயற்சி செய்ததால்தான். இதற்கு உதவிய நான்–காம் தலை–முறை வே தி ப ்ப ொ ரு ளான ந�ோ வி –

08

முத்தாரம் 20.04.2018

உ ட லு க் கு ள் ந�ோவிச�ோக் உள்ளே செ ல் லு ம்ப ோ து நரம்பு மண்டலத்தின் எ ன்ஸை ம்க ளி லு ள ்ள பு ர த த்தை ப ா தி க் – கி–றது. இதன் விளை–வாக, உடல் உறுப்புகளுக்கும் மூளைக்கும் உள்ள தக– வ ல்– த�ொ – ட ர்பு துண்– – ட்டு மர–ணம் நேரு–கிற – து. டிக்–கப்ப இந்த நச்சுத் தாக்–குத – ல – ால் பாதிக்– கப்– ப ட்– டு ள்ள உள– வா ளி செர்– ஜெல் கிரி–பால் வாயில் வெண்– ணிற நுரை வெளி–யே–றுவ – த�ோ – டு, அவ– ர து மகள் யூலி– யா – வி ன் கண்–கள் வெண்–ணி–றமாக – மாறி– விட்–டன. ரஷ்ய அதி–கா–ரி–கள் தம் நாட்டை உளவு பார்க்–கின்–ற– னர் என்ற அச்–சத்–தி–னால் உல–க– நா– டு – கள் அவர்– களை வெளி– யேற்ற திட்–டமி – ட்டு வரு–கின்–றனர் – . அதி–பர் புடின் அதி–ப–ரா–ன–பின் சந்–திக்–கும் பெரும் பின்–னடை – வு இது.


இந்– தி ய – ர்– க ளி – ன் சைஸ் சர்வே!

அண்–ணாச்சி கடை–க–ளில் தற்–

ப�ோது நாம் வாங்கி அணி–யும் ஆடை– க ள் அனைத்– து ம் இந்– தி – யர்–களு – க்–கான ஆடை அள–வைக் க�ொண்–ட–தல்ல. விரை–வில் இந்– திய அர–சின் நேஷ–னல் இன்ஸ்– டி–டி–யூட் ஆஃப் ஃபேஷன் டெக்– னா– ல ஜி(NIFT) சர்வே ஒன்றை நடத்தி 25 ஆயி–ரம் இந்–திய – ர்–களை ஆய்–வுக்–குள்–ளாக்கி 3டி வடி–வில் அவர்களின் உடல் அளவை

க ண க் கி ட் டு இ ந் – தி ய ர் – க – ளின் சைசிற்– க ா ன ச ா ர் ட் ஒன்றை அமைக்– க – வி – ருக்– கி – ற து. 2006 ஆம் ஆண்டு நிஃப்ட் செய்ய நினைத்த ஐடியா இது. “இந்த ஆய்– வி ன் திட்ட மதிப்பு 30 க�ோடி. 15-65 வய–து– வ–ரை–யில – ான நபர்–களி – ன் அள–வு –களை சேக–ரிக்–க–வி–ருக்–கி–ற�ோம். இதில் ஆண்–கள் மற்–றும் பெண் க–ளின் அளவு சம–மாக இருக்–கும்” என்–கி–றார் நிஃப்ட் இயக்–குநர் சாரதா முர– ளி – த – ர ன். ஆய்– வு க்– காலம் 3 ஆண்டுகள். உயரம், எடை, இடுப்பு அளவு ஆகியவை பெறப்பட்டு தகவல்தளத்தில் சேமிக்கப்படவிருக்கிறது. க�ொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பெங்க ளூ ரு , ஷி ல் – ல ா ங் ஆகிய நக– ர ங்– க – ளி ல் விரை–வில் சர்வே 3டி ஸ்கே–னர் உத–வி–யு–டன் த�ொடங்–கும். ஜவு–ளித்– துறை அமைச்சகம் 21 க�ோடி– யு ம் நிஃப்ட் 9 க�ோடி– யு ம் செல– வ – ழி த் து இ ந்த ஆ ய்வை செ ய ல் – ப–டுத்–து–கின்–றன.

20.04.2018 முத்தாரம் 09


கள்–ளம்

பழகு!

1885 ஆம் ஆண்டு பிரான்–சில்

பிறந்த ராபர்ட் ஆர்–தர், படிப்பு வராததால் பிரெஞ்சு சர்க்கஸ் கம்பெ னி யி ல் எ டு பி டி ய ா க வேலைக்கு சேர்ந்தார். பெரிய குழியைச்சுற்றி சைக்கிள் ஓட்டு – வ துதான் வேலை. கீழே சிங்– கங்கள் காத்திருக்கும். கவனம் சிதறினால் சிங்கத்திற்கு விருந்து நிச்சயம்.

10

முத்தாரம் 20.04.2018

கிரி–மி–ன–லான ராபர்ட் ஆர்– தர், கிரைம் விஷ–யங்–க–ளில் கெட்– டி–யாக முன்–னேறி – ய – த – ால் எலி என


ரா.வேங்–க–ட–சாமி

செல்–லப்–பெய – ர் பெற்–றார். எதி– லும் லாவ–கம – ாக தப்–பிய�ோ – டு – வ – – தால் இந்–தப்–பெ–யர். பிரான்ஸ் ப�ோர–டிக்க, அமெ–ரிக்–கா–விற்கு கிளம்– பி – ன ார் ராபர்ட். தன் கிளா– ம ர் மேன்லி த�ோற்– ற த்– தி–னால் பெண்–களைக் கவர்ந்து விழுந்து விழுந்து காத–லித்–தார் ராபர்ட். அப்– பு – ற ம் என்ன, காத–லில் பித்–தான பெண்–களை விபச்–சா–ரத்–திற்கு தள்–ளிவி – ட்டு சு க வ ா சி ய ா க வ ா ழ ்ந்தா ர் ர ா ப ர் ட் . ல ா ப ம் கி ட ை த் – தா–லும் ப�ோலீஸ் லத்–தியைச் சுழற்றி முட்–டியைப் பெயர்த்து சிறை–யில் தள்–ளி–ய–தால் பர்–ச– னா–லிட்டி பங்–க–மா–னது. பின் தன் பெயரை காலின்ஸ் எ ன ம ா ற் – றி க் – க�ொ ண் டு பி ர ா ன் ஸ் தி ரு ம் – பி – ன ா ர் ராபர்ட். அங்கே பணக்–கார ஆன்–டி–களை வலை–ப�ோட்டு பிடித்– த – வ ர், பிளாக்– மெ – யி ல் செய்து பெற்ற பணத்–தால் உல்– லா–சப்–ப–ற–வை–யாக வாழ்ந்–தார். ஆனால் இவர் மீதான கிரைம் வழக்–குக – ள் அமெ–ரிக்– கா–வில் நிலு–வையி – ல் இருக்க, விதி மீண்–டும் ராபர்ட்டை அலை–க்க–ழித்–தது. அமெ–ரிக்–கா– வுக்கு என்கொயரிக்கு ப�ோகும் கப்–ப–லில் ப�ோலீஸ் உட்–பட அத்–தனை பேருக்–கும் கறி– வி – ரு ந்து படைத்து அய– ர – வை த்– த ார் ராபர்ட். அமெ–ரிக்–கா–வில் நடை–பெற்ற விசா–ர–ணை–யில் குற்–றம் நிரூ–பிக்–கப்–ப–டா– மல் விடு–தல – ை–யா–னார் ராபர்ட். அந்த குஷி

12

குறை–யா–மல் நியூ–ஜெர்சி பணக்–கா–ரரை ஏமாற்றி 3 0 ஆ யி – ர ம் ட ா ல ர் – களைத் திருடி வச–மாக மாட்ட, பரிசு? இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்– டனை. பிறகு இவ–ரைப் பற்–றிய எந்த செய்–தியு – மே இல்லை. அசல் நாணயம் 1772 ஆம் ஆண்டு ஜெர்– ம – னி – யி ல் பிறந்த கார்ல் வில்–ஹாம் பெக்– கர், நாண–யங்–களை கள்– ளத்–த–ன–மாக உரு–வாக்கி கெட்–டிக்–கா–ரத்–தன – ம – ாக விற்–ப–தில் சமர்த்–து–காட்– டிய ஆளுமை. இவ–ரது தந்தை மது– பான பிஸி– னஸ் செய்து வந்– த ார். கு டு ம் – ப த் – த�ொ – ழி – லு ம் ஒ ட் – ட ா – ம ல் ப�ோக

20.04.2018 முத்தாரம் 11


மு ப் – ப து வ ய – தி ல் ந ா ண – ய ம் அச்– சி – டு ம் த�ொழிற்– ச ா– ல ை– யி ல் ப ணி – ய ா – ள ா க வ ே ல ை க் – கு ச் சேர்ந்–தார். நாணய வார்ப்–பில் தேர்ந்– த – வு – ட ன் ர�ோமன், க்ரீக் கால நாண– ய ங்– க – ளி ன் வார்ப்– ப–டங்–களை தயார்–செய்து சாம்– பிள்–களை உரு–வாக்கி, சுய–மாக தங்க, வெள்ளி நாண–யங்–களை தயா– ரி த்– த ார் வில்– ஹ ாம். பின் அதனை பழங்– க ால நாண– ய ம் ப�ோலாக்கி மியான் நெட் என்ற விற்பனையாளரிடம் விற்று விட்டார். மியான் நெட்டும் ச�ோதித்து பார்க்காமல் அதனை அரிய நாணய சேகரிப்பாளர்– களிடம் தள்ளிவிட்டார். தயா– ரிப்பு செலவைக்காட்டிலும் விற்பனையில் காசு குறைவாக வ ந ்தா லு ம் வி ல்ஹா மு க் கு த�ொடர்ச்சியாக ஆர்டர் கிடைத்– தது. 1826 ஆம் ஆண்டு வில்– ஹா– மி ன் கண்– ப ார்வை பழு– து – பட த�ொழில் வீழ்ச்–சி–ய–டைந்து அச்சோ–கத்–தின – ாலே இறந்–து– ப�ோ–னார். கள்ளப்ப ண ம் அ ச்ச டி ப்ப தி ல் உலகப்புகழ் பெற்றவர் அ மெ – ரி க்கா வி ன் பிராக்வே. சுயமாக கற்– று க்– க�ொள்ளும் தன்மையில் எலக்ட்ரோ கெமிஸ்ட்–ரியைத் துலக்க–

12

முத்தாரம் 20.04.2018

மாகக் கற்றவர், வங்–கியி – ல் இருந்த ஐந்து டாலர் ந�ோட்டை தனது வார்ப்– ப – ட த்– தி ல் பதிவு செய்து க�ொண்டார். பின் யேல் நக– ரில் ஆயிரம் ந�ோட்டுக்– களை அச்சடித்துக்கொண்டு அதை– வி ற் று ப ண க்கா ர ன ா ன ா ர் . கரன்சி– களை வரை– யு ம் திறன் க�ொண்ட வில்–லி–யம், நிலத்–த–ர–க– ரான டாயல் ஆகி–ய�ோ–ரின் அறி– மு–கம் கிடைத்–தது. பதி–னைந்து ஆண்–டுக – ள் கள்–ளந�ோ – ட்டு பிஸி–ன– ஸில் க�ொடிகட்டிப்பறந்தவர்கள் ப�ோலீ–சில் மாட்டி டாய–லுக்கு 12 ஆண்–டுக – ள், பிராக்–வேக்கு ஐந்து ஆண்–டுக – ள் தண்–டனை கிடைத்– தது. தன் 83 வய–தி–லும் கள்–ளப்– ப–ணம் அச்–சடி – க்க முயற்சி செய்து ப�ோலீ–சில் மாட்–டிய பெருமை உ ல – கி – லேயே பி ர ா க் – வ ேக் கு மட்–டுமே உண்டு.

(அறி–வ�ோம்..)


இ ன்று புத்–த–கத்தை கள–வா–டிச் செல்– ப – வ ர்– க ள் குறைவு. அந்த

இடத்தை ஸ்மார்ட்போன்களும், ப வ ர்பே ங் கு க ளு ம் பி டி த் து வி ட்ட ன . ஆ ன ா ல் ம த் தி ய காலங்களில் ஐர�ோப்பாவில் நூ ல க ங்க ளி ல் , க டை க ளி ல் நூல்களை திருடுவது என்பது விலையுயர்ந்த காரை திருடுவது ப�ோல. எழுத்தாளர்கள் புத்த– கத்தை திரு–டு–ப–வர்–க–ளுக்கு என்– னென்ன சாபம் க�ொடுத்–தார்–கள் தெரி–யுமா? பிரிட்–டிஷ் நூல–கத்–தி–லுள்ள 1172 ஆண்டுகால அர்னெஸ் டைன் பைபிளில்” இந்த நூலை திருடுபவர்களுக்கு நிச்– ச – ய ம் மரணம் உண்டு. காய்ச்சல், த�ொழு–ந�ோ–யால் பாதிக்–கப்–ப–டு– வார்–கள். வாண–லி–யில் வறுக்–கப்– பட்டு இறப்– ப ார்– க ள். அல்– ல து தூக்கிலிடப்படுவார்–கள்” என்று மிரட்–ட–லாக ஜெர்–மன் ம�ொழி– யில் எழு–தப்–பட்–டுள்–ளது. வாட்–டி–கன் நூல–கத்–தி–லுள்ள ட்ரோ–கின் என்–பவ – ரி – ன் பதி–மூன்– றாம் நூற்–றாண்டு நூலில், புத்–த– கங்–களை திருடுபவர்களுக்கு கண், உயிர் ப�ோகும். கிறிஸ்துவின் கருணை கிடைக்–காது என சாப– மி–டப்–பட்–டுள்–ளது. பனி–ரெண்–டாம்

நூற்– ற ாண்– டை ச் சேர்ந்த The Medieval Book என்ற நூலை எ ழு – தி ய ப ா ர் – ப ர ா சை ல ர் , தன் நூலை யாரே– னு ம் திரு– டி– ன ால் அவர்– க – ளு க்கு கிறிஸ்– துவே இறுதித் தீர்ப்பு நாளில் தண்–டனை தரு–வார் என எழுதி அரு–ளி–யுள்–ளார்.

புத்–த–கத்தை காண�ோம்! 13


தங்–கப்–பெண் மானு–பா–கர்!

ன் பதி– ன ாறு வய– தி ல் துப்– ப ா க் கி சு டு ம் ப �ோ ட் – டி – யி ல் இரண்டு தங்– க ப்– ப – த க்– க ங்– க ளை வென்– ற ெ– டு த்து இந்– தி – ய ாவை பெருமைப்படுத்தியிருக்கிறார் மானுபாகர். ஆஸ்திரேலியாவின் சிட்–னியில் நடந்த 49 ஆவது உலக துப்பாக்கி விளையாட்டுச்சங்கம் (ISSF) நடத்திய ஜூனியர் அளவி– லான வேர்ல்ட் கப் ப�ோட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று நான்கு நாட்களில் இரண்டு தங்–கப்– ப–தக்–கங்–களை வென்–றுள்– ளார் இந்த இளம்சுட்டி. ஹரி– ய ா– ன ா– வி ன் க�ோரியா கிரா–மத்–தில் க�ொண்– ட ாட்– ட ங்– கள் இன்–னும் ஓய–வில்லை. இம்– மா–தத்–தில்–தான் மெக்–சி–க�ோ–வில் நடந்த துப்–பாக்கி சுடும் ப�ோட்–டி– யில் பத்து மீட்–டர் ஏர் பிஸ்–டல் பிரி–வில் தனி–ந–பர், கலப்பு என

14

முத்தாரம் 20.04.2018

இரு–பிரி – வி – லு – ம் தங்–கப்–பத – க்–கங்–கள் வென்– றி – ரு ந்– த ார் மானு– ப ா– க ர். “எனக்கு பாக்–சிங், கபடி, கிரிக்– கெட், டென்– னி ஸ், கராத்தே, தாங்டா (மணிப்–பூர் தற்–காப்–புக்– கலை) ஆகி–ய–வை–யும் பிடிக்–கும்” என நீள–மான பட்–டி–யல் வாசிக்– கி–றார் மானு–பா–கர். மானு–பா–கர் முதல் தங்– க ப்– ப – த க்– க ம் வென்ற நாளிலிருந்து ஒருவாரத்திற்கு அவர் படித்த பள்ளியிலுள்ள மாணவ மாணவிகளுக்கு அவ– ரி ன் அ ம்மா இ னி ப் பு க ள ை வழங்கி ஆச்சரியமளித்திருக்கி– றார். படபடவென பட்டாசாய் பேசும் மானுபாகர் துப்பாக்கியை தூக்கி குறி–வைத்–தால் முகத்தில் கவ–னம் ஒரு–முக – ம – ாகி தீர்க்–கம – ாக மாறி–விடு – கி – ற – து. எப்–படி? ய�ோகா, தியா–னம்–தான் கார–ணம் பாஸ்! என சிரிக்–கி–றார் மானு–பா–கர்.


அள–வு–க–ளின் வர–லாறு! மைல்

ர � ோ ம – னி ல் உரு– வ ா– ன தே மைல் அளவு. 1592 ஆம் ஆண்டு நாடா– ளு – ம ன்– ற ம் ஒரு மைல் என்– ப து எட்டு பர்– ல ாங்– கு – க ள் என வரை–யறை செய்–தது. ஒரு பர்– ல ாங் என்– ப து 660 தப்– ப டி. இப்–படி – த்–தான் 5,280 அடி–கள் ஒரு மைல் என கணக்கிடப்பட்–டது.

ஏக்–கர்

இங்கிலாந்தில் ஒருநா– ளி ல் காளை உழும் நிலத்–தின் அளவு என்று குறிப்–பட்டு புழங்–கி–வ–ரு– கி– ற து. 43 ஆயி– ர த்து 650 சதுர அடி என்–பது ஒரு ஏக்–கர் என இன்–று–வரை கணக்–கி–டப்–பட்டு வரு–கி–றது.

காலன்–

ர�ோமன் ம�ொழி வார்த்–தை– யான galeta என்– ப – தி – லி – ரு ந்து காலன் என்பது உரு– வ ானது.

1707 ஆ ம் ஆ ண் – டி லி ரு ந் து காலன் என்ற அளவு அமெரிக்கா–வில் புழக்–கத்– தி–லிரு – ந்து வரு–கிற – து. எட்டு ட்ராய் பவுண்டு எடை–யி–லான வைன்– களை அளக்க காலன் அளவு பயன்–ப–டு–கி–றது.

பவுண்–டு–

ர�ோம வார்த்–தை–யான libra (lb) என்பதிலிருந்து பவுண்டு (லத்தீனில் pondo) உருவானது. 1 4 ஆ ம் நூ ற ்றா ண் டி லி ரு ந் து பவுண்டு என்ற அளவீடு புழக்–கத் திலுள்ளது.

20.04.2018 முத்தாரம் 15


ஜ�ோக்–கின் அற்–பு–தம்–

1963

ஆம் ஆண்டிலிருந்து மும்பையின் குடிசைப்பகுதியில் வசித்து வரும் ஜ�ோக்–கின் அற்–பு– தம், தேசிய குடி–சை–வா–சி–க–ளின் ச ங ்க த் தி ன் த ல ை வ ர ா க வு ம் செயல்பட்டு அங்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க தளர்– வுறாமல் செயல்பட்டு– வருகிறார். “ வ று மை , அ ர சி ய ல் ச ம ச் – சீ–ரின்மை ஆகி–யவ – ற்–றால் 2030 ஆம் ஆண்டு குடி–சை–வாழ் மக்–க–ளின் அளவு 2 பில்– லி – ய ன் அள– வு க்கு அதி–க–ரிக்–கும்” என தக–வல் தெரி– விக்–கி–றார் ஜ�ோக்–கின் அற்–பு–தம்.

16

முத்தாரம் 20.04.2018

48

ச.அன்–ப–ரசு


1947 ஆம் ஆண்டு கர்–நா–ட–கா– விலுள்ள க�ோலாரில் தமிழ்– நாட்–டுப் பெற்–ற�ோ–ருக்கு பிறந்த ஜ�ோக்–கின் அற்–பு–தம், கார்–பென்– ட–ரா–க–வும், பின்–னர் பணி ஒப்– பந்– த – த ா– ர – ர ா– க – வு ம் பணி– ய ாற்– றி – னார். தாங்–கள் வாழ்ந்த ஜனதா கால–னியை அரசு அகற்ற முயற்– சித்– த – ப� ோது அதற்கு எதி– ர ாக ப�ோரா–டி–ய–து–தான் ஜ�ோக்–கின் அற்–புத – த்–தின் முதல் ப�ோராட்டம். பி ன்னர் கு டி ச ை வ ா ழ் மக்களுக்–காக நாற்–பது ஆண்–டு– க–ளுக்கு மேலாக ப�ோரா–டி–ய–வர் ஐம்–ப–துக்–கும் மேற்–பட்–ட–முறை காவல்–து–றை–யால் கைது செய்து சிறை–யில – டை – க்–கப்–பட்–டுள்–ளார். “நாங்–கள் வாழ்–வது குடி–சைப்– ப–குதி என்–ப–தா–லேயே, எங்–கள் மீது திரு–டன், ஒழுக்–க–மில்–லா–த– வன் என அரசு உள்–பட பல்–வேறு அமைப்–பு –க ள் முத்–தி ரை குத்– து– கி– ற ார்– க ள். பிற மக்– க ள்– ப� ோல க�ௌர– வ – ம ான வாழ்க்– கையை வாழ்– வ தே எங்– க ள் ந�ோக்– க ம்” என தீர்க்–க–மாகப் பேசு–கி–றார் ஜ�ோக்கின் அற்–புத – ம். இந்–திய – ா–வில் கு டி – ச ை ப் – ப – கு தி ம க் – க – ளு க் – கான சுகா– த ார வச– தி – க ளை அ மை த் – து த் – த – ரு ம் ப ணி – யி ல் ப தி – னா ன் கு ந க ர ங ்க ளி ல் பணியாற்றியுள்ளார் அற்–பு–தம். ஏழை–மக்–களு – க்–காகப் பாடு–படு – ம் உல–களா – –விய அமைப்–பு–க–ளு–டன்

பணி– ய ாற்– றி – யு ள்ள அற்– பு – த ம், குடி– ச ை– வ ாழ் மக்– க – ளு க்– க ான நிலவுரிமைக்காக தன் வாழ் வையே அர்ப்பணித்–த–வர். 2000 ஆம் ஆண்–டில் ராமன் மக–சசே விருது வென்–ற–வர், 2011 ஆம் ஆண்டு இந்– தி ய அர– சி ன் நான்– க ா– வ து பெரு– மை க்– கு – ரி ய விரு– த ான பத்– ம  வென்– ற ார். “தாரா– வி – யி ல் எதற்கு சிறப்பு ப�ொரு–ளாத – ார மண்–டல – ம்? நாங்– கள் செயல்–பட்டு வரு–வதே அம்– மு–றையி – ல்–தானே? இங்கு தயா–ரா– கும் இட்–லிக – ள் மும்–பையெங் – கு – ம் மலி–வாக விற்–கப்–படு – வ – தே இதற்கு உதா–ர–ணம். இங்–குள்ள மக்கள் அ னை வ ரு ம் க டு மை ய ா க உழைக்கிறார்– க ள். யாரு– டை ய கரு–ணைப்–பார்–வைக்–கும் இவர்– கள் ஏங்–கிக்– கி–டக்–கவி – ல்–லை” என காரம் தூக்–கலா – க பேசு–கிற – ார் அற்– பு–தம். இவ–ரின் அலு–வ–ல–கத்–தில் தன்னார்வலர்களாக வேலை– ச ெ ய ்ப வ ர ்கள் அ னை வ ரு ம் பெண்கள்தான். “கணவனும் மனைவியும் உறங்க வீடின்றி தெ ருவில் உற ங் கு கி றா ர ்கள் . அ வ ர ்க ளி ன் இ ந் நி ல ை க் கு க் காரணம் அரசுதானே?” என்– னும் ஜ�ோக்–கின் அற்–பு–தம் குடி– சைப்– ப – கு தி மக்– க – ளு ம் நிம்– ம – தி – யாக உறங்– கு – வ – த ற்– க ான வீடு, குடி–நீர், சுகா–தார வச–திக – ளு – க்–காக இன்–றும் உழைத்து வரு–கி–றார்.

20.04.2018 முத்தாரம் 17


நிம்–மதி தரும் எந்–தி–ரன்! 18


த்–தா–லியி – ன் பெஷ்–சிய – ரா டெல் கார்டா என்ற ஹ�ோட்டலில் ராபி பெப்பர் என்ற ர�ோப�ோ புதிதாக பணியில் சேர்க்கப்– பட்டுள்ளது. விருந்தினர்களின் கேள்விகளுக்கு இத்தாலி, ஆங்– கிலம், ஜெர்மன் ம�ொழிகளில் பதிலளிக்–கும் திறன் க�ொண்ட ர�ோப�ோ–தான் ராபி. திரும்–பத்– தி–ரும்ப ஒரே கேள்–விய – ைக் கேட்டு சலிப்–பு–றச்–செய்–யும் பய–ணி–களை ராபி சூப்பராக சமாளிப்பதால், ஹ�ோட்–டல் மனி–தர்–கள் ரிசப்–ஷ னிஸ்ட் ப�ோல ஹாயாக வேலை பார்க்–க–லாம்.

19


அதி–க–ரிக்–கும்

உடல் வெப்–பம்!

வெ ப்–பம்

அதி– க – ரி த்– து – வ – ரு ம் சூழ– லி ல் நம் உடல் எவ்– வ – ள வு வெப்பத்தைத்தான் தாங்கும்? ந ம் உ ட லி ன் இ ய ல்பா ன வெப்பநிலை 37 டிகிரி செல் சி–யஸ். பார–பட்–சமி – ன்றி அனைத்து வய–தி–னரை – –யும் பாதிக்–கும் விஷ– யம் இது. முப்–பத்து ஏழு டிகிரி செல்–சி–ய–சிற்கு மேல் 3.5 டிகிரி செல்–சி–யஸ் உயர்ந்–தா–லும் உடல் ச�ோர்– வி ற்– க ான அறி– கு – றி – க ளை காட்–டத்–த�ொ–டங்–கி–வி–டும். குளிர்– சூ – ழ – லி ல் தன் உடல் வெப்–ப–நி–லையை தக்–க–வைத்–துக்– க�ொள்ள ப�ோராடும். உடல்,

20

முத்தாரம் 20.04.2018

அதிவெப்ப சூழலில் தன் சுய வெப்பத்தை மெல்ல இழக்–கும். ரத்–தம் வெப்–பத்–தின – ால் விரி–வாகி த�ோல்– பு – ற – மு ள்ள நரம்புகளில் வேகமாகப் பாயும். இதன்வி–ளை– வாக சில–ரின் த�ோல் சிவப்பாக மாறும். அடுத்து உடலைக் குளிர்– விக்க சுரக்கும் வியர்வை, வெளிச்– சூழலில் ஈரப்பதமும், காற்–றும் குறை– யு ம்– ப�ோ து அதி– க – மா – கு ம். ஓய்–வில் குறைந்–தி–ருக்–கும் உடல்– வெப்பநிலை, உடல்தசைகள் இயங்கும்போது அதிகரிக்கத் த�ொடங்கும். எனவே வெப்பம் விளையாட்டு வீரர்களுக்கும், த�ொழிலாளர்களுக்கும் எமனா– கும் வாய்ப்பு அதிகம். வெயிலால் தலை–வலி, குமட்–டல், கிறுகி–றுப்பு தட்– டு ம்– ப�ோ து நிழ– லி ல் ஓய்– வெ–டுத்து நீர்–அரு – ந்–துவ – து நல்–லது.


பறி–ப�ோ–கும் பழங்–கு–டி–க–ளின் நிலம்!

அமே–சான் பழங்–குடி பெண்–கள் தங்–கள் பகு–தி–யில் ஈகு–வ–

டார் அரசு ஆயில் உறிஞ்–சும் பணியை நிறுத்த அதி–பர் லெனின் ம�ொரி– ன �ோவை கேட்– டு க்– க�ொ ண்– டு ள்– ள – ன ர். புகார் மற்–றும் ப�ோராட்ட நட–வ–டிக்–கை– க– ளுக்–காக பாலி–யல் த�ொந்–த–ரவு மற்–றும் க�ொலை–மி–ரட்–டல்–களை பழங்–கு–டிப் பெண்–கள் சந்–தித்து வரு–கின்–ற–னர். “அதி–ப–ரி–டம் நாங்–கள் எங்–கள் க�ோரிக்–கையை முன்–வைத்தி – ரு – க்–கி– ற�ோம். இரண்டு வாரங்–க–ளுக்–குள் நட–வ–டிக்கை எடுக்–க–வில்–லை–யெ– னில் நாங்–கள் மீண்–டும் ப�ோராட்– டத்–தைத் த�ொடங்–கு–வ�ோம்” என்– கி–றார் ஈகு–வ–டார் பழங்–குடி பெண்– கள் ஃபெட–ரே–ஷ–னின் துணைத்–த–லை– வ–ரான ஸ�ோய்லா காஸ்–டில�ோ. “எண்– ணெய் மற்–றும் சுரங்–கம் இல்–லா–மல் உல– கம் எப்–படி இயங்–க–மு–டி–யும்?” என்று சிம்–பிள் பதில் ச�ொல்–லி–யி–ருக்–கி–றார் அதி–பர் ம�ொரின�ோ. கடந்–தாண்டு எண்– ணெய் மற்– று ம் சுரங்– க த்– தி ற்– கான ஏலத்–திற்கு ம�ொரின�ோ அனு– மதி அளித்–ததை எதிர்த்து மக்–கள் அமே– ச ா– னி – லி – ரு ந்து க�ொய்டோ நகர் வரை பேரணி நடத்–தி–னர். அண்மையில் யாசுனி தேசியப்– பூங்காவில் நடைபெறும் ஆயில் அகழ்ந்தெடுக்கும் பணிக்கு எதிராக ஈகு– வ–டார் மக்–கள் வாக்–க–ளித்–த–னர். தற்–ப�ோது அரசு, ப�ோராட்–டத்தை முன்–ன–ணி–யி–லி–ருந்து நடத்–தும் பெண்–களு – க்கு க�ொலை–மிர – ட்–டல்–களை விடுக்கத் த�ொடங்–கி– யுள்–ளது. தன்–னார்வ அமைப்–புக – ள�ோ – டு இணைந்து மக்–கள் த�ொடர்ந்து ப�ோராடி வரு–வது இயற்கை காக்–கப்–ப–டு–வ–தற்– கான ஒரே நம்–பிக்கை.

20.04.2018 முத்தாரம் 21


தக–வல்–க�ொள்–ளைக்கு

பூட்டு!

ஃபேஸ்–புக், தன் நம்–பிக்–கையை

கேம்– பி – ரி ட்ஜ் அனா– லி ட்– டி கா என்ற நிறு–வ–னத்–திற்கு உத–விய – – தன் மூலம் கெடுத்– து க்– க �ொண்– டது. தற்– ப �ோது இங்– கி – ல ாந்து, அமெ–ரிக்கா நாடு–க–ளில் ஃபேஸ்– புக்–கின் செய–லுக்கு மன்–னிப்பு க�ோரி–யுள்ள மார்க்–குக்கு லைக்ஸ்– தான் இன்–னும் கிடைக்–கவி – ல்லை.

அமெ–ரிக்கா

ஒ வ ்வ ொ ரு து றைய ை ப் ப�ொறுத்– து ம் தக– வ ல் த�ொடர்– பான விதி–கள் மாறும். எனவே எளி–தாக அரசை ஏமாற்றி இணை– ய–தள உரி–மை–யா–ளர்–கள் கரன்–சி யை அள்–ளு–கின்–ற–னர்.

இங்–கி–லாந்து

ஐ ர�ோ ப் – பி ய யூ னி – ய – னி ல் இ ரு ந் – த – ப �ோ து உ ரு – வ ா க் – கி ய 95/46EC என்– னு ம் சட்– ட த்தை யூனி–யன் 2000 ஆம் ஆண்டு உரு–

22

முத்தாரம் 20.04.2018

விக்–டர் காமெஸி


திருட்டு

யாஹூ (2013)- 3 பில்–லி–யன் அடல்ட் ஃப்ரெண்ட் ஃ–பைண்–டர் (2016) - 4.2 மில்–லி–யன் இக்–யூஃ–பேக்ஸ் (2017) 143 மில்–லி–யன் ஃபேஸ்–புக் (2018) - 50 மில்–லி–யன் வ ரு ம் மே 2 5 அ ன் று அமுலாகவிருக்கும் ஐர�ோப்பிய யூனியனின் GDPR எனும் தகவல் பாதுகாப்பு சட்டம் நான்கு ஆண்–டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. ஐர�ோப்பிய நாடா– ளு – மன்– ற த்– தி ல் 2016 ஆம் ஆண்டு ஒப்–பு–தல் பெற்ற இச்–சட்–டத்தை மீ று ம் நி று – வ – ன ங் – க ளு க் கு பெரும் த�ொகையில் அபராதம் விதிக்கப்படும். “இந்– தி யாவில் பிறநாட்டு தகவல்– பாதுகாப்பு சட்டத்தை அப்படியே பின்– பற்–று–வது உத–வாது. ஏனெ–னில் ஆதார் தக–வல்–களை பாது–காப்– ப–தி–லேயே அரசு தடு–மா–றி–வ–ரு– கி–றது. இந்திய மக்களைப் பற்றிய தகவல்கள் இந்தியாவிற்கு வெளி– யில் சேமிப்பதை அரசு அனு மதிக்க கூடாது” என்கிறார் உயர் நீதிமன்ற வழக்குரைஞரான துக்–கல். இணை–யப்–பா–து–காப்பு டிஜிட்– ட ல் இந்– தி – ய ா– வு க்கு மிக அவ–சி–யம்.

வாக்–கி–யது. ஆனால் இனி இங்– கி– ல ாந்து ரஷ்யா, ஃபேஸ்– பு க், – ட்ஜ் அனா–லிட்–டிகா ஆகி– கேம்–பிரி ய�ோ–ருக்கு எதி–ராக மிக வலு–வான சைபர் விதி–களை உரு–வாக்–கியே தீர– வே ண்– டி ய கட்– ட ா– ய த்– தி ல் உள்–ளது.

சீனா

தனி–ந–ப–ருக்–கான பாது–காப்பு விதி– கள் – த ான் இங்கு அமு– லி ல் உள்–ளது. கடந்–தாண்டு இணை–யத்– திற்–கான தக–வல் பாது–காப்பு விதி– கள் இயற்–றப்–பட்–டுள்–ளன. பாகிஸ்– தா–னில் தைவான், நக�ோர்னோ, ச�ோமா– லி – லே ண்ட் உள்– ளி ட்ட நாடு– க – ளு க்கு தக– வ ல் அனுப்ப தடை உள்–ளது. பிரான்–சில் 1978 ஆம் ஆண்டு முத–லாக தக–வல் பாது–காப்பு சட்–ட–மும் அமு–லில் உள்–ளது. உல–கெங்–கும் தின–சரி 50.9 லட்– சம் தக–வல்–களு – ம், ஒரு–மணி நேரத்– திற்கு 2.12 லட்–சம் தக–வல்–க–ளும், ஒரு நிமி–டத்–திற்கு 3,538 தக–வல்– க–ளும், ந�ொடிக்கு 59 தக–வல்–களு – ம் திரு–டப்–பட்–டு–வ–ரு–கின்–றன.

20.04.2018 முத்தாரம் 23


புத்–த–கம் புதுசு!

The Parker Inheritance by Varian Johnson 352 pages Arthur A. Levine Books அ ம ெ – ரி க் – க ா – வி ன் ச வு த் கர�ோ– லி – ன ா– வி – லு ள்ள வீட்– டி ல் உள்ள நூலில் கடி–தம் ஒன்று காத்– திருக்கிறது: கேண்டிஸ் மில்ல– ருக்– க ாக. பல ஆண்– டு – க – ளு க்கு முன்பு நிகழ்ந்த அநீ–தியை கண்–டு– பி– டி க்– கு ம் புதிரை அவிழ்க்– கு ம் வாய்ப்பு கேண்டிஸ் மில்–ல–ரின் பாட்–டிக்கு முன்பு கிடைத்–தா–லும் அதில் அவர் த�ோல்–வியு – று – கி – ற – ார். கேண்–டிஸ் மில்–லர் தன் த�ோழன் பிரான்–டன் ஜ�ோன்ஸ் மூலம் அப்– பு–திரை எப்–படி கண்–ட–றி–கி–றாள் என்–பதே கதை.

24

முத்தாரம் 20.04.2018

The Sky at Our Feet by Nadia Hashimi 304 pages HarperCollins ஆப்–கா–னிஸ்–தா–னைச் சேர்ந்த சிறு–வன் ஜேசன், தந்தை படு–க�ொ– லை–யா–ன–பின் அமெ–ரிக்–கா–வில் சட்–டத்–திற்கு புறம்–பாக வாழத்– த�ொ– ட ங்– கி ய தாயின் மூலம் பிறந்–த–வன். இந்த விஷ–யங்–கள் தெரிந்–த–பின் இரு–வ–ரும் பிரிந்–து– வி–டுகி – ன்–றன – ர். நியூ–யார்க்–கிலு – ள்ள தன் அத்–தையு – ட – ன் வாழும் ஆசை– யில் பய– ணி க்– கி – ற ான் ஜேசன். அப்– ப�ோ து சாலை– யி ல் நேரும் விபத்–தில் ஜேசன் சிக்க, மருத்து–வ– ம–னை–யில் சேர்க்–கப்–ப–டு–கி–றான். அங்கு நட்–பா–கும் மேக்ஸ் என்ற சிறுமி மூலம் மருத்–து–வ–ம–னை– யி–லி–ருந்து தப்–பு–ப–வன் தன் அத்– தையை சந்–தித்–தானா? மேக்ஸ் யார் என்ற கேள்– வி க்கு பதில் ச�ொல்–லு–கி–றது கதை.


லி

பிட்ஸ்!

ஃப்ட் கண்டுபிடிக்காதப�ோது கட்– டி – ட ங்– க – ளி – லு ள்ள கீழ்த்– த – ள ங்– கள் வசதியானவர்களுக்கும், மேல் தளங்கள் வேலைக்காரர்களுக்குமாக ஒதுக்–கப்–பட்–டன. 1950 ஆம் ஆண்–டில் அமெ–ரிக்–கா– வில் மணம் செய்–யா–மல் தனி–யாக வசித்– த – வ ர்– க – ளி ன் அளவு 22 சத– வி–கிதம். இன்று இவ்வகையினரின் அளவு 50 சதவிகிதமாக உயர்ந் துள்–ளது. அ மெ–ரிக்காவின் அல்கட்ராஸ் சிறையில்(1934-1963) கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகள் அன்றைய காலத்தில் பிற சிறைகளை விட உயர்– தரமாக இருந்தது. காரணம், நிர்–வா– கத்திற்கும் கைதிகளுக்கும் பிரச்னை ஏற்–படு – வ ல்–தான் என – தே உண–வுக – ளா – வார்–டன் நம்–பி–ய–து–தான். தற்–ப�ோது இச்சிறை அருங்காட்சியகமாகி விட்–டது. இங்–கிலா – ந்–தின் 5 பவுண்டு ந�ோட்– டில் வின்ஸ்– ட ன் சர்ச்–சில் புகைப்– படம் சிடுசிடுப்பாக த�ோன்–றக்கா–ர– ணம், புகைப்–பட – க்–கா–ரர் சர்ச்–சிலி – ன் வாயிலிருந்து சுருட்டை பிடுங்கி–யது– தான். கால்–பந்து வீரர் ர�ொனால்–டின�ோ தன் பதிமூன்று வயதில் உலகப்– புகழ்பெற்றார். விளையாடிய ப�ோட்– டி–யில் 23 க�ோல் வித்–தி–யா–சத்–தில் எதி–ரணி – யை பந்–தா–டிய ஆட்–டத்–தில் அத்–தனை க�ோல்–க–ளை–யும் இவரே அடித்து சாதித்–தார்.

20.04.2018 முத்தாரம் 25


‘In a Better World’

சி று வ ர ்க ளி ன்

மன உலகை ஆழமாக பதிவு–செய்த திரைப்படங்களில் ‘In a Better World’ முதன்– மை – ய ா– ன து. கிறிஸ்–டிய – னி – ன் பனி–ரெண்டு வய– தி ல் அவ– ன து அம்மா புற்–று–ந�ோ–யால் இறக்–கி–றார். பாட்டி பரா–மரி – ப்–பில் வள–ரும் கிறிஸ்–டி–ய–னுக்–கும் தந்–தைக்– கும் நெருங்–கிய உற–வில்லை. தாயின் சிகிச்–சைக்கு தந்தை உத–வவி – ல்லை என்ற க�ோபம் கிறிஸ்–டி–ய–னுக்–குள் க�ொதித்– துக்–க�ொண்டு இருக்–கிற – து. பள்– ளி–யில் நட்–பா–கும் எலி–யா–சின் பெற்–ற�ோர் மருத்–து–வர்–கள். ஒரு–முறை முர–ட–னால் எலி– யா–சின் தந்தை தாக்கப்படும் ப�ோது ‘‘அவனை ஏன் நீங்– கள் அடிக்– க – வி ல்லை? என க�ோப– ம ா– கி – ற ான். தந்தை கூறும் சமா– த ா– ன த்தை ஏற்– காத எலி–யாஸ், கிறிஸ்–டிய – னு – – டன் சேர்ந்து வெடி–குண்டு தயா–ரிக்–கி–றான். அது எதற்கு எ ன் – ப து கி ளை – மே க் ஸ் . இயக்–கு–நர் சூசன் பேர் என்– கிற பெண். சிறந்த வெளி– ந ா ட் டு ப ்ப ட ம் ( ஆ ஸ் – கர் ) விருது, க�ோல்–டன் குள�ோப் உள்– ளி ட்ட பல சர்– வ – தேச விருதுக–ளை வென்ற படம் இது.

26

முத்தாரம் 20.04.2018

லிஜி


ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்

தேவதை கதை–க–ளின் தந்தை ஹான்ஸ் கிறிஸ்–டி–யன் ஆண்டர் ச ன் . டென்மார் க் கி லு ள்ள ஓடென்ஸ் நக–ரில் 1805-ம் ஆண்டு ஏ ழ ்மை ய ா ன கு டு ம ்ப த் தி ல் பிறந்–தார். தந்தை கூறும் கதை– களால் கதைகளின் உலகில் வாழத் த�ொடங்– கி ய ஆண்டர்– சன் அரசு பள்ளியில் பாடம் பயின்–றார். தந்தை இ ற ப ்பா ல் , ப த் து வ ய தி லேயே வேலை க் கு ப் ப�ோக ஆரம்பித்தார். நெசவா– ளர், தையல்காரர் என டஜன் வேலைக– ளைப் பார்த்– த ா– லு ம் கன–வு–க–ளுக்குக் குறை–வில்லை. கன–வுக – ளை – த் துரத்–திக்–க�ொண்டு

12 வய–திலேயே – க�ோபன்–ஹே–கன் நக– ரு க்– கு ச்– சென்று பாட– க – ர ா– னார். கல்– வி – கற்க கிடைத்த வ ா ய்ப் பு மூ ல ம் இ ரு ப து வய–தில் எழுதத் த�ொடங்–கின – ார். ‘தி எம்–பரர் – ஸ் நியூ க்ளோத்ஸ்’, ‘தி ஸ்நோ குயீன்’, ‘தி லிட்–டில் மெர்–மெய்ட்’, ‘தி அக்ளி டக்–ளிங்’ உட்– ப ட 300 க்கும் மேற்– ப ட்ட கதை–களை குழந்–தை–க–ளுக்–காக எழுதியிருக்கிறார். ஆண்டர் ச–னின் படைப்–பு–கள் 125-க்கும் மேற்–பட்ட ம�ொழி–களி – ல் ம�ொழி– பெ–யர்க்–கப்–பட்–டுள்–ளன. ஆண்– டர்–சன் தனது 70 வது வய–தில் மர– ண – ம – டை ந்– த ார். அவ– ரி ன் முக்–கி–ய–மான கதை–கள் தமி–ழில் ம�ொழி–பெ–யர்க்–கப்–பட்டு வெளி– யா–கி–யுள்–ளன.

20.04.2018 முத்தாரம் 27


அமெ–ரிக்–கா–வின் வர்–ஜீ–னி–யா–

வி–லுள்ள லீஸ்–பர்க்–கைச் சேர்ந்த ஜான் டபிள்யூ ஜ�ோன்ஸ், 1844 ஆம் ஆண்டு தன் அம்–மா–விட – ம் பார்ட்– டிக்கு ப�ோவ–தாக ச�ொல்லி வீட்– டை–விட்டு பிஸ்–ட–லு–டன் வெளி– யேறினார். பிளான்- அடிமை முறையில்லாத வடக்கிலுள்ள பென்சில்வேனியா செல்வது. துணைக்கு நான்கு நண்–பர்–கள். தின–சரி 20 மைல்–கள் பய–ணம் செய்த ஜ�ோன்ஸ், ஹாரிஸ்–பர்க், வி ல் – லி– யம் ஸ் – ப�ோ ர்ட் ஆகிய இடங்–களை மிக–வும் விழிப்–பாக உறங்கி கடந்–தார். நடந்து களைத்– து ப்– ப�ோ – ன – வர்–க–ளுக்கு நத்தானி–யல் ஸ்மித் எ ன்ற வெ ள ்ளை ய ர் உ ண வு க�ொடுத்து உபசரித்தார். பின் நியூ–யார்க்–கின் எல்–மி–ரா–வில் தங்– – ை–களை பரா–மரி – க்– கி–யவ – ர், கல்–லற கும் வேலை–யைச் செய்து பணம் சேர்த்–தார். உள்–ளூர் நீதி–ப–தி–யின் அனு–சர – ண – ை–யைப் பெற்று கல்வி கற்ற ஜ�ோன்ஸ் சிறிய வீடு வாங்– கு–ம–ளவு பணம் சேர்த்–தார். 1850 ஆம் ஆண்டு தப்பி ஓடும் அடி–மை– களைப் பிடித்து அவர்–க–ளுக்கு உத– வு – ப – வ ர்– க – ளு க்கு அப– ர ா– த ம் விதிக்–கும் சட்–டம் அமு–லா–னது. அதனைத் தீவிரமாக எதிர்த்த ஜ�ோ ன் ஸி ன் பே ட் டி க ளு ம் பத்–தி–ரி–கை–க–ளில் வெளி–யா–னது. அத�ோடு தன் வீட்–டில் 800 க்கும்

28

முத்தாரம் 20.04.2018

அடி–மை–யின்

வாழ்க்கை!

மேற்–பட்ட அடி–மை–களைத் தங்– க– வை த்து தப்– பி க்க வைத்– த ார். உள்நாட்டுப்போரின் கடைசி கட்–டத்–தில் எல்–மிரா கைதி–களி – ன் கூடா–ர–மாக மாறி–யது. ப�ோரில் இறந்த 2973 வீரர்–களை ஆவ–ணங்– களை த�ொகுத்து அடக்–கம் செய்த ஆளுமை ஜ�ோன்ஸ். வீரர்கள் தலைக்கு 2.50 டாலர்–களை அரசு அளிக்க பனி– ரெ ண்டு ஏக்– க ர்– நிலம் வாங்கி வசித்த ஜ�ோன்ஸ் அங்–கேயே கால–மா–னார்.


சம்–ப–ளத்–தில் தீண்–டாமை!

இங்–கில– ாந்–திலு – ள்ள நிறு–வன – ங்–

கள் தம் நிறு–வ–னங்–க–ளில் வழங்– கப்–படு – ம் சம்–பள – ம் பற்றி அர–சுக்கு தெரி–விக்–கும் உத்–த–ரவு அமு–லா– கி–யுள்–ளது. மூன்–றில் இரு–பங்கு நிறு–வன – ங்–கள்(6,240) சம்–பள விவ– ரத்தை அர–சி–டம் தெரி–வித்–துள்– ளன. மீத–முள்ள 2,760 நிறு–வ–னங்– க–ளிட – மி – ரு – ந்து எத்–தக – வ – லு – மி – ல்லை. தக–வல் அளிக்–காத நிறு–வன – ங்–கள் மீது அரசு சட்–ட–ரீ–தி–யான நட–வ– டிக்கை எடுக்–க–வி–ருக்–கி–றது. தற்– ப �ோது இங்– கி – ல ாந்– தி ல் 78% ஆண்–க–ளுக்கு பெண்–க–ளை– விட அதிக ஊதி–யம் வழங்–கப்– பட்டு வரு–வது ஆய்–வில் தெரி–ய–

வந்–துள்–ளது. ஆண்–களு – க்–கும் பெண்– க–ளுக்–கு–மான சம்–பள வேறு–பாடு 18.4% என்–கி–றது தேசிய புள்ளி– யி–யல் ஆய்வு(ONS). குடிநீர் மற்–றும் கழிவுநீர் மேலாண்மை, வீட்டு வேலைகள், சுரங்கவேலைகள் ஆகியவற்றைத் தவிர பிற வேலை– கள் அனைத்திலும் ஆண்களின் ஆதிக்–கமு – ம் சம்–பள – மு – ம் அதி–கம். நிதித்–துறை – ச் சார்ந்த சேவை–களி – ல் பெண்களுக்கு பெரும் ஊதிய இடைவெளி(35.6%) காணப்படு– கி–றது. வர்–ஜின்–மணி நிறு–வ–னத்– தில் 38.5% சத– வி – கி – த ம் ஆண் க–ளுக்–கும் பெண்–களு – க்–கும் சம்–பள – – வே–று–பாடு நில–வு–கி–றது.

20.04.2018 முத்தாரம் 29


சர்க்–கரை

ஜி ம்–பாப்–வே–யைச் சேர்ந்த

மேஜிக்!

சிறு– வ ன் ம�ோசஸ் தனக்கு காயம் ஏற்–பட்–டால் உடனே உப்பை எடுத்து தட–வு–வது வழக்–கம். ஆனால் அதை–விட சர்க்க–ரையை பூசும்–ப�ோது காயம் குண–மா–னது கண்டு ஆச்–சரி – ய – ம – ா–னான். 1997 ஆம் ஆண்டு இங்–கில – ாந்–தின் தேசிய சுகா–தார அமைப்–பில் (NHS) பணி–யாற்–றி–ய–ப�ோது தன் ஐடி–யாவை கைவி–ட– வில்லை. “சர்க்–க–ரையை புண்–ணில் தடவி பேண்–டேஜ் மூலம் கட்–டி– னால் பாக்–டீ–ரியா பிரச்–னை–யின்றி புண் ஆறும்” என்–கி–றார் ம�ோசஸ். ஆன்–டி–ப–யா–டிக்கை வாங்கிப் பயன்–ப–டுத்த முடி–யாத மக்–க–ளுக்கு இந்த சர்க்–கரை சிகிச்சை முத–லு–த–விய – ாக உத–வும். ஆன்–டிப – ய – ா–டிக்–கிற்கு மாற்–றாக சர்க்–கரை பயன்–படு – த்த ச�ோத–னை– களை செய்–துவ – ரு – கி – ற – ார் ம�ோசஸ். தன் வீட்–டரு – கே உள்ள காலை அகற்–ற– வேண்–டிய நிலை–யி–லுள்ள பெண் நீரி–ழிவு ந�ோயா–ளிக்கு ம�ோச–ஸின் சர்க்–கரை மருத்–துவ – ம் பய–னளி – த்–துள்–ளது. அமெ–ரிக்–கா–வின் அட்–லாண்– டிக் பகு–திய – ைச் சேர்ந்த மருத்துவர் ம�ௌரீன் மெக்–மைக்–கேல் விலங்–கு– க–ளுக்கு சர்க்–கரை மூலம் சிகிச்–சை–ய–ளித்–த–தில் கடு–மை–யாக காயம்– பட்ட பெண்–நாயை காப்–பாற்–றி–யுள்–ளது இச்–சி–கிச்சை மீதான நம்–பிக்– கையை அதி–க–ரித்–துள்–ளது.

30

முத்தாரம் 20.04.2018


அலங்–கார

சீஸ் ஆஸி–பெக்! ப�ோ

லந்–தின் புகழ்–பெற்ற சீஸ் வகை– க – ளி ல் ஒன்று ஆஸி– ப ெக் (Osypek). தாத்– ர ாஸ் மலைத்– த�ொ–டரி – ன் கீழே–யுள்ள நக–ரம – ான ஸக�ோ–பேனி – ன் தெருக்–களி – ல் விற்– கப்–படு – ம் ப�ொருட்–களி – ல் முக்–கிய – – மா–னது ஆஸி–பெக் சீஸ். இத–யவ – டி – – வி–லான பர்–ஸெனி – கா டிசை–னில் இந்த சீஸ் அலங்–கா–ரம் செய்–யப்– பட்டு விற்–கப்–பட்–டா–லும் இதில் ப�ோலி–க–ளும் நிறைய உண்டு. 17-23 செ.மீ. நீளத்– தி ல் 800 கிராம் எடை– யி ல் ஆஸி– ப ெக் சீஸ் தயா–ரிக்–கப்–ப–டு–கி–றது. செம்– மறி ஆட்– டி ன் பாலில் இருந்து உரு– வ ா– கு ம் இந்த சீஸ், ஏப்– ர ல் - அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரெடியாகிறது. குறிப்– பி ட்ட கால– க ட்– ட த்– தி ல்

தயா–ரிக்–கப்–பட கார–ணம், மலை– யில் விளை–யும் பசும்–புற்–களை ஆடு மேய்–வ–தால் கிடைக்–கும் பால் ஃப்ரெஷ்–ஷாக இருக்–கும் என் ப – து – த – ான். “நாங்–கள் சீஸை கை க– ள ால் தயா– ரி க்– கி – ற�ோ ம்” என்– கி–றார் சீஸ் தயாரிப்பாளரான ஜனினா ஸெப்கா. ஏழு லிட்டர் ப ா லி ல் ஒ ரு கி ல�ோ சீ ஸ் தயாரிக்கலாம்.பெரும்பாலும் சீஸ் தயா–ரிப்புக்–கான ப�ொருட்– கள் அனைத்– து ம் மரப்– ப �ொ– ரு ட் – க ளே . S c y p a c எ ன ்ற வார்த்தையிலிருந்து உரு– வ ான ஆஸி–பெக் சீஸில் 60% ஆட்–டின் பால் உள்– ள து. ப�ோலந்– தி ல் பனிரெண்டாம் நூற்றாண்டி– லிருந்து சீஸ் தயாரிக்கப்பட்டு வரு–கி–றது.

20.04.2018 முத்தாரம் 31


அ மெ– ரி க்– க ா– வி ன்

ஓக்– ல ாந்– தைச் சேர்ந்– த – வ – ர ான எரிகா சைமண்ட்ஸ் ச�ோலார் துறை– யில் வேலை– வ ாய்ப்– பு – க ளை உரு– வ ாக்கி மக்– க ளை அதில் பங்– கே ற்க உதவி வரு– கி – ற ார். “புதுப்–பிக்–கும் ஆற்–றல் க�ொண்ட எதிர்– க ா– ல த்தை உறுதி செய்– வதே லட்–சி–யம். இதில் மக்–கள் – ற்–கான வாய்ப்பு பற்றி பங்–கேற்பி சிந்– தி த்து வரு– கி – ற�ோ ம்” என்– கி–றார் எரிகா. 2000 ஆம் ஆண்–டில் த�ொடங்– கப்– ப ட்ட GRID Alternatives என்ற நிறு–வ–னத்–தில் வளர்ச்சி மேலா– ள – ர ாக பணி– ய ாற்– று – கி–றார் எரிகா. இந்த நிறு–வ–னம் தன் தூய ச�ோலார் பேனல்–கள் மூலம் 8 லட்–சம் கில�ோ–விற்–கும் அதி– க – ம ான கார்– ப ன் வெளி– யீ ட்டை க் கு ற ை த் – து ள்ள து . 36,399 நபர்–க–ளுக்கு ச�ோலார் பேனல்–கள் நிறுவு–வது த�ொடர்– ப ா க ப யி ற் சி ய ளி த் து ள்ள நிறு–வ–னம், 41,595 கில�ோ–வாட் மின்–சா–ரத்தை சேமிப்–பதற் – க – ான செயல்–பாட்டை த�ொடங்–கியு – ள்– ளது. மின்–சா–ர–வ–சதி எட்–டா–ம– லி–ருந்த அமெ–ரிக்க பழங்–குடி மக்–கள் பதி–னைந்–தா–யி–ரம் பேர்– க–ளுக்கு மிகக்–குற – ைந்த விலை– யி– ல ான ச�ோலார்– பே – ன ல்– களை கிரிட் நிறு–வ–னம் வழங்– கி–யது.

32

முத்தாரம் 20.04.2018

எரிகா

சைமண்ட்ஸ்–

39


பக–தூர் ராம்–ஸி

கமிலா த�ோர்ண்டைக், பேஜ் அட்–செ–ஸன்

கமிலா மற்–றும் அட்–செ–ஸன்

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

20-04-2018 ஆரம்: 38 முத்து : 17

இரு–வ–ரும் த�ொடங்–கிய Put A Price On It திட்–டத்–தின் அடிப்– ப– டை – யி ல் கார்– ப ன் மாசுக்கு அ தி க க ட ்ட ண ம் வி தி க்க வே ண் டு ம் எ ன் று வ ா தி டு கி ன்ற ன ர் . ஒவ்வொரு நாட்டிலுள்ள அரசும் இதற்–கென கார்–பன் வரியை விதிக்க அறி–வு–றுத்–து–கின்–ற– னர் இவ்–விரு செயல்–பாட்–டா–ளர்–கள். “எதிர்– கா–லத்தை ஆர�ோக்கியமாக மாற்ற இளைஞர்– க–ளு–டன் பணி–யாற்–று–வது அவ–சி–யம். நமது திட்–டங்–களை பிர–சா–ரம் செய்–யவு – ம் அவர்–கள் உத–வு–வார்–கள்” என்–கி–றார் அட்–செ–ஸன். வெர்–மான்ட் பல்–க–லைக்–க–ழ–கத்–தில் கல்வி கற்ற அட்செஸன், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சூழல் துறையில் தன்னார்வலராக செயல்–பட்–டு–வ–ரு–கி–றார். முப்–ப–திற்–கும் மேற்– பட்ட அமைப்–பு–களை இணைத்து பணி–யாற்– றிய அனு–ப–வம் க�ொண்–ட–வர் அட்–செ–ஸன். வ�ொய்ட்–மேன் கல்–லூ–ரி–யில் பட்–டம் பெற்ற கமிலா, Coal என்ற பெய– ரி ல் கரிம எரி– ப�ொ–ருட்–களைத் தவிர்க்–கும் செயல்–பாட்–டிற்– காக நாடக இயக்–கமே நடத்–தி–ய–வர். 2013 ஆம் ஆண்டு ‘அவர் க்ளை–மேட்’ என்ற அமைப்–பைச் சேர்ந்த கமிலா, அட்–செஸன் இரு–வரு – ம் ஓரே–கான் பகு–தியி – ல் சால–மன் மீன் வடிவை மக்–க–ளுட – ன் இணைந்து உரு–வாக்கி சூழல் விழிப்–புண – ர்வை பிர–சா–ரம் செய்–தன – ர். கார்–பன் மாசுக்கு வரி என்ற மச�ோ–தாவை சட்–ட–மாக்க உழைத்து வரு–கின்–ற–னர் இந்த சூழல் த�ோழி–கள்.

20.04.2018 முத்தாரம் 33


முத்–தா–ரம் இந்– தி – ய ா– வி ல் குடி– நீ ர் குழாய்– களை விட செல்போன்– க ள் அதி– கம் என்–கி–றது சென்–சஸ். இந்–திய அரசு 1969 முதல் இப்–பிர– ச்–னை–யைத் தீர்க்க முயன்–றும் தீர்வு கிடைக்–க– வில்–லையே ஏன்? தின–சரி ஒரு–வரு – க்கு 40 லிட்–டர் நீர் தேவையை உறு–திப்–ப–டுத்த முயற்–சிக்–கிற – �ோம். கிரா–மங்–களி – ல் நீர்–ப–யன்–பாடு ப�ொது- தனி–யார் விகி–தம் 56 சத–வி–கி–தம் எனி–னும் தனி– ந – ப – ர ாக வீட்– டி ல் குடி– நீ ர் குழாய் என்–பது 17-18 சத–வி–கித – ம்– தான். அடிப்–படை கட்–டும – ா–னம் இல்லாத நிலை– யி ல் கிரா– ம ங்– க– ளி ல் தூய– கு – டி – நீ ர் இன்– று ம் கன–வு–தான். நீரை மையப்–ப–டுத்– தாமல் மக்களுக்கு க�ொண்டு– செல்வது அவசி–யம். குடி–நீர் பயன்–பாட்– டு க்கு கட்– ட – ணம் என்–பது சரி–ப்ப–டுமா?

34

முத்தாரம் 20.04.2018

Mini

மாநி–லத்தி – ன் உள்–ளூர் நிர்–வா– கம் இதற்–கான கட்–ட–ணத்தை முடிவு செய்– து – க�ொ ள்– ள – லா ம். மத்–திய அர–சின் அமைச்–சக – ங்–கள் இதற்–கான முயற்–சியை த�ொடங்–கி யுள்–ளன. குடி– நீ ர் தட்– டு ப்– ப ாடு உள்ள நிலை– யி ல் ஸ்வட்ச்– ப ா– ர த் திட்– ட ம் எப்–படி வெற்–றி–பெ–றும்? சாதாரண நிலையில் கழி வ– றை – யி ல் ஒரு– மு றை ஃப்ளஷ் செய்–தால் 1.5 லிட்–டர் நீர் செல– வா–கும். நாங்–கள் உரு–வாக்–கியு – ள்ள கழி–வறை மிகச் சிக்–க–ன–மா–னது. குழாய்–நீர் மூலம் அதனை பயன்– ப–டுத்–த–லாம்.

-பர–மேஷ்–வ–ரன் ஐயர், குடி–நீர் மற்–றும் சுகா–தா–ரத்– துறை செய–லா–ளர்.


35

விளை–யாடு க�ொண்–டாடு! ஆஸ்–தி–ரே–லி–யா–வின் க�ோல்ட்–க�ோஸ்ட் நக–ரில் த�ொடங்–கிய காமன்– வெல்த் விளை–யாட்டு ப�ோட்–டிக்–கான த�ொடக்–க–வி–ழா–வில் கலை–ஞர்–கள் நடன ஒத்–திகை பார்த்த அழ–கிய காட்சி இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› ஏப்​்ரல் 16-30, 2018

ம ா த ம் இ ரு மு ற ை

+2வுக்குப் பிைகு என்ன படிக்​்கலாம்?

உயர்கல்வி

வாய்ப்பு்களும்… நுழைவுத் தேரவு்களும்! முதுநிலைத் த�ொழிற்படிப்புகளில் சேர

TANCET

2018 நுலைவுத் ச�ர்வு!

36

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுறை இதழ்


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.