Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

டிஎன்ஏ

லீக்

ப�ொது அறிவுப் பெட்டகம்

29-06-2018

சிப் உறுப்–பு–கள்!

1


மீன–வர்–களை ஒடுக்–கும் சீனா! பிலிப்–பைன்–ஸின் மணி–லா–வில் மகாத்தி நக– ரி – லு ள்ள சீனத்– தூ – த – ர – க த்– தி ன் முன்பு ப�ோராட்–டக்–கா–ரர்–கள் கூடி சீன அர–சுக்கு எதி–ராக க�ோஷம் எழுப்–பி–னர். தென்–சீ–னக்– க– ட – லி ல் சீனக்– க – ட ற்– ப டை பிலிப்– பை ன்ஸ் மீன– வர் – க ளைத் தாக்கி மீன்– க ளை பறித்– துச்–சென்–ற–தால் ஏற்–பட்ட ப�ோராட்–டம் இது.

அட்–டை–யில்: ஜப்– ப ா– னி ன் ட�ோக்– கி ய�ோ நக– ரி–லுள்ள பிர–த–ம–ரின் அதி–கா–ரபூர்வ இல்–லத்–திற்கு வருகை தந்த மலே– சிய பிர– த – ம ர் மகா– தீ ர் முக– ம தை ம கி ழ் ச் சி யு ட ன் வ ர வே ற் கி ற ா ர் ஜப்–பான் பிர–த–மர் ஷின்சோ அபே.

2


29.06.2018 முத்தாரம் 03

ட–வுளை நம்–பு–கி–ற–வர்–கள், நம்– ப ா– த – வ ர்– க ள் யாராக இருந்தாலும் இருட்டில் க�ொலுசு சத்– த ம், பாத்– தி – ர ம் கீழே விழு– வது என திடுக் ஒலி–கள் கேட்– டால் வயிற்றுக்குள் கடாமுடா கலவரம் நிகழ்– வ து நிச்– ச – ய ம். இர– வி ல் நம்மால் எதையும் பார்த்து உணர முடியாதது–தான் பயத்திற்கு முக்கியக் காரணம். பூனை–கள், நாய்க–ளுக்குபார்–வைத் –தி–றன் இர–வில் துல்–லி–யம் கூடும் என்–பத – ால் அவை இர–வில் விழிப்– ப�ோடு இருக்– கு ம். பயத்– தி ற்கு இரண்–டாவது காரணம், விபரீத கற்–ப–னை–கள். இவையே உறக்– கம் தீர்ந்–தா–லும் உடல் எழ–மு– டி–யா–தது ப�ோல சூழலை ஏற் –ப–டுத்–து–கி–றது. மகிழ்ச்சி, துக்–கம், பதற்–றம், குற்–ற–வு–ணர்ச்சி ஆகி– ய வை வெ ளி ப்ப டு த்தாம ல் அடக்கி வைக்கப்படும்போது அதனை ஒன்லைனாக எடுத்து மனதில் காஞ்சனா வகையறா காட்– சி – க ளை மூளை தயா– ரி க்– கி–றது.

பயம்

ஏற்–ப–டு–வது ஏன்?

பார்க்–கும்–ப�ோது

இருட்–டைப்

எப்–படி?

ஏன்? எதற்கு?

Mr.ர�ோனி


ரு ந் து க ள ை ச � ோ தி த் து ப் பார்க்க மனிதர்கள், விலங்கு– கள் பயன்படுத்தப்பட்டு இதற்கு பல்லாயிரம் க�ோடி ருபாய்கள் செலவிடப்படுகின்றன. தற்போது சிப் வடிவில் உடல் உறுப்புகள் தயா– ரிக்–கப்–பட ஆய்–வு–கள் நடை–பெற்று வரு–கின்–றன. லேபில் செய்– ய ப்– ப – டு ம் மனித செல்–க–ளின் மீது மருந்தை செலுத்தி ஆ ர ாய் ச் – சி – க ள் ந டை – பெ ற் று வந்– த ன. பத்– தி ல் ஒன்– ப து மருந்– து – களின் உறுதியான பின்விளைவு– க ள் இ வ ்வாய் வு க ளி ல் தெ ரி ய – வில்லை. தற்போது விரல் நக ம–ளவு சைசிலுள்ள சிப்–பில் இத–யம், மூளை, எலும்பு, சிறு–நீர – க – ம், குடல், த�ோல், நுரையீரல் உள்ளிட்ட மனிதர்களின் செல் சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. உட– லி ன் ச ெ ல ்க ளு க் கு ஆ க் சி ஜ னு ம் சத்துக்களும் அளிக்கப்படு– வ–தைப்–ப�ோ–லவே சிப்–பி–லும் அளிக்– கப்–ப–டு–கிற – து. அமெ– ரி க்– க ா– வி ல் 15% சிறு– நீ – ர க ந�ோயா–ளி–கள் உள்–ள–னர். சிறு – நீ–ரக ந�ோய்–க–ளுக்கு அறி–கு–றி–கள் கிடை– ய ாது என்– ப – த ால் பல– ரு ம் ந�ோயை அறி– வ – தே – யி ல்லை. சிறு– நீ–ர–கத்தை சிப் வடி–வில் உரு–வாக்கி வ ா ஷி ங்டன் ப ல ்கலைக்க ழ க ம் மற்றும் ந�ோர்டிஸ் இன்க் எனும் உயிரித்தொழில் நுட்ப நிறுவனமும் இணைந்து செய்து வருகின்றன.

04

முத்தாரம் 29.06.2018

உட–லு–றுப்–பு–கள் இனி

சிப்–க–ளாக..!


ரு–பத – ாண்–டுக – ளு – க்கு முன்–னர் லைபீ– ரி – ய ா– வி ல் எடி ஜார்– வ�ோல�ோ ஆத–ர–வற்ற குழந்தை. இன்று Naymote Partners for Democratic Development எனும் அமைப்–பின் மூலம் அர–சுக்–கும் மக்–க–ளுக்–கும் பால–மாக உழைத்– துக்கொண்டிருக்கிறார்.‘‘மக்க– ளின் ஓட்டு வாங்கி வென்ற த ல ை வர்கள ை அ ணு க வ ே மு டி ய ா த து த ா ன் சி க்க ல் ” எ னு ம் எ டி , அ ர ச ை யு ம் இளைஞர்களையும் இணைக்க மு ய ற் சி த் து வ ரு கி ற ா ர் . அ ண் – ம ை யி ல் இ ளவ ர ச ர் கெர்மும�ோயே உள்ளிட்ட ஆறு சட்– ட – மன ்ற உறுப்– பி – ன ர்– க ளை நைம�ோட் நிகழ்–வில் பங்–கேற்க வைத்து 50 இளைஞர்களிடம் உரையாட வைத்துள்–ளார். லைபீ–ரி–யா–வில் ஜன–நா–ய–கம்

இன்– னு ம் அமெ– ரி க்கா மற்– று ம் ஐ.நா சபை நிதி–யு–த–வி–யில்–தான் உயிர்– பி – ழை த்– து ள்– ள து. பெரும்– பா–லான சமூக நிறு–வ–னங்–க–ளின் பட்– ஜெ ட் 2 லட்– ச ம் டாலர்– க– ள ையே இன்– னு ம் தாண்– ட – வில்லை. 18-35 வய–துக்–குட்–பட்ட நேர்–மை–யான அர–சிய – ல் தலை–வர்– களை உருவாக்க பள்ளியும்(2016) த�ொடங்கி நடத்திவருகிறார் எடி. சமூகத்தில் நடைபெறும் குற்–றங்–கள், அவற்றை தடுப்–ப–தற்– காக சட்–டங்–கள் ஆகி–ய–வற்றை இளை– ஞ ர்– க – ளு க்கு விளக்குவ தற்கான பட்டறைகளையும் பள்ளியில் நடத்திவருகிறார் எடி. உள்நாட்டுப்போரால் உருக் கு–லைந்த லைபீ–ரியா நாட்–டின் புதிய நம்பிக்கையூட்டும் அரசி– யல் சக்–திய – ாக எடி ஜார்–வ�ோல�ோ உரு–வாகி வரு–கி–றார்.

லைபீ–ரியா

கிங்–மேக்–கர்! 05


7

உணவு டெலி–வ–ரி–யில் க�ொட்–டும் காசு!

ண– வு – ச ே– வ ைத்– து – ற ைக்கு வ ந ்த ஸ � ோ ம ாட � ோ ம ற் று ம் ஸ் வி க் கி ஆ கி – ய � ோ ர் டெலி– வ ரி த�ொகையை 35% குறைத்துள்ளனர். ஸ�ோமாட�ோ, தன் கட்–ட–மைப்பு மூலம் உண–வ– கங்–க–ளின் பிராண்–டை–யும் பிஸி– ன–ஸையும் விரிவாக்கியுள்ளது. இதில் ஸ்விக்கி, க்ளவுட் கிச்சன் என்ற புதிய டெக்–னா–ல–ஜி–யைப் பயன்–படு – த்–துகி – ற – து.‘‘த�ொழி–லைத் த�ொடங்–கிய 18 மாதங்– க – ளு க்கு சந்–தையி – ல் தாக்–குப்–பிடி – க்க அதிக முத–லீடு தேவை. அப்–படி நிற்–க– மு–டி–யா–த–ப�ோது உங்–கள் சந்–தை– யும் வெற்–றி–பெற்–ற–வர்–க–ளு–டைய கைக்கு ப�ோய்–வி–டும் அபா–யம் உள்– ள – து ” என்– கி – றா ர் முத– லீ ட்–

06

முத்தாரம் 29.06.2018

டா–ள–ரான கணேஷ். உ ண வு , மெ ன் – ப�ொ – ரு ள் மட்– டு – ம ல்ல விர்ச்– சு – வ ல் ரியா– லிட்–டி–யி–லும் ஸ்டார்ட்–அப்–கள் – ர் த�ொடங்க நம்–பிக்கை தரு–கிறா ராகுல் தேஷ்–பாண்டே. “எனக்கு ச�ொந்தத் த�ொழில் த�ொடங்–கும் பேராசை முதலிலேயே இருந்தது. நான் பாரத்த வேலையை விட்டு– விட்டு என் மனம் ச�ொன்– ன – ப டி இ த� ோ ஸ் டி சை ன் ஸ் கம்–பெனி – யைத் த�ொடங்–கினே – ன்” என்– ப – வ ர் பல்– வே று கேள்– வி – களைத் தானா–கவே கேட்டு தீர்வு கண்டிருக்–கி–றார். மக்– க – ளு க்கு கதை கேட்– கு ம் ஆர்வத்தை விர்ச்– சு – வ ல் ரியா– லிட்டி நிறு– வ – ன த்– தி ன் ஐடி– யா –


வாக்–கி–னார் ராகுல். பாது–காப்பு மற்– று ம் கல்வி த�ொடர்– ப ான துறை–களில் விஆ–ருக்கு வாய்ப்–பு– கள் உள்–ளன. “இளை–ஞர்–க–ளாக – ம், கிரி– க�ொஞ்–சம் கிறுக்–குத்–தன – மு யேட்–டிவி – ட்–டியு – ம் தேவைப்–படு – ம் வேலை இது” என சிரிக்–கி–றார் ராகுல். இங்கு 40% பெண்–களே பணி–பு–ரி–கின்–ற–னர். கைநி–றைய காசு! குறைந்–த–பட்ச ஆர்–டர் மதிப்புரூ.350 ஹ�ோட்–டல் கமி–ஷன் - 20% பட்–டு–வாடா செலவு - 18% நிர்–வாக செலவு - 7% வரு–மா–னம் - 25% (Redseer நிறு–வன தக–வல்படி…)

கா.சி.வின்–சென்ட்

பிஸி–ன–ஸில் க�ொஞ்–சம் சமூக அக்– க – ற ை– யு ம் கலந்– த – வ – க ை– யி ல் பெங்– க – ளூ – ரு – வி ல் புற்– று – ந� ோய்க்– கான மருத்– து – வ – ம னை மற்– று ம் ஆ ர ா ய் ச் சி த் நி லையத்தை த�ொட ங் கி யு ள ்ளா ர் சு ரே ஷ் ராமு. 1999 ஆம் ஆண்டு ஐஐ– எம்–மில் பட்–டதா – ரி – யா – ன சுரேஷ், மருத்–துவ ஆராய்ச்சி துறை–யில் 10 ஆண்–டு– கள் அனு–ப–வம் க�ொண்– ட–வர். “2012 ஆம் ஆண்டு என் நண்ப– ருக்கு புற்–றுந� – ோய் அறி–கு– றி–கள் தென்–பட, சிகிச்–சைக்–காக அமெ–ரிக்கா பயணமானார். ஏன் இந்தியாவில் தரமான புற்– று – ந�ோய் ஆராய்ச்சி மருத்–துவ – ம – னை – – கள் இல்லை என்று ய�ோசித்து 2014 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மருத்–து–வ–ம–னையை உரு–வாக்–கி– ன�ோம்” என புன்–சிரி – ப்–புட – ன் தன் த�ொழில்–மு–யற்–சியை பகிர்ந்–தார் சுரேஷ். இவ–ரின் மருத்–துவ – ம–னை– யில் 3 ஆயி–ரம் ந�ோயா–ளி–க–ளுக்கு சிகிச்சை அளிக்–க–மு–டி–யும்.

(உச்–ச–ரிப்–ப�ோம்)

29.06.2018 முத்தாரம் 07


அறத்–தின் விலை என்ன? 2000-2001 கிரிக்–கெட்–டில் ஊழல்–களை மறை–முக – ம – ாக ஆடிய�ோ வடி–வில் பதிவு செய்த தெஹல்கா இத–ழின் அதி–ரடி – ய – ால், அசா–ருதீ – ன், அஜய் ஜடேஜா உள்–ளிட்–ட�ோர் கிரிக்– கெட்– டி ல் விளை– ய ாட தடை விதிக்–கப்–பட்–டது. ஆயு–தங்–கள் வாங்க அர–சிய – ல்– – க்கு கமி–ஷன் அளிக்–கும் வா–திக – ளு தெஹல்காவின் ஆபரேஷன். பங்காரு லட்சு–ம–ணன் வச–மாய் மாட்ட டிஃபென்ஸ் அமைச்–சர் ஃபெர்–னாண்டஸ் தன் பத–வியை ராஜி–னாமா செய்–தார். 2007 ஆம் ஆண்டு குஜ–ராத் கல–வர – ம் குறித்த தெஹல்–கா–வின் ஸ்டிங் ஆப– ரே – ஷ ன். வீடிய�ோ மூலம் பாபு பஜ்–ரங்கி உள்–ளிட்ட கல–வ–ரக்–கா–ரர்–கள் சிக்–கி–னர். 2010 ஆம் ஆண்டு நிகழ்ச்சி யைத் தடுத்து நிறுத்த ராம் சேனா எனும் இந்து அமைப்பை தெஹல்கா அணுக பிர– ம�ோ த்

08

முத்தாரம் 29.06.2018

முத்–தா–லிக் உள்–ளிட்ட தலை–வர்– கள் சிக்–கி–னர். 2013 ஆம் ஆண்டு க�ோப்ரா ப�ோஸ்ட், கருப்– பு ப் – ப – ண த்தை வெள்–ளை–யாக்க வங்கி அதி–கா–ரி– களை அணுகியது. இதில் ஹெச்டி எஃப்சி, ஐசி–ஐசி – ஐ, ஆக்–சிஸ் வங்கி அதி–கா–ரி–கள் மாட்ட, ஆர்–பிஐ ஃபைன் விதித்–தது.

2018 ஆம் ஆண்டு அர–சி–யல்– கட்–சியை பில்–டப் செய்து எழுத க�ோப்–ரா–ப�ோஸ்ட் ஊட–கங்–க–ளி– டம் கமி–ஷன் பேசி–யது. இதில் டைம்ஸ்– கு– ழு – ம ம், ஜீ குழு– ம ம், இந்– தி – ய ா– டு டே, இந்– து ஸ்– த ான் டைம்ஸ் ஆகி–ய�ோர் சிக்–கி–னர்.


ஈஸி ப

! ள் க – �ோன்

ற்–ப�ோது பெரிய ஸ்க்–ரீன்–க–ளைக் க�ொ ண ்ட ஸ ் மா ர ்ட்போ ன் க–ளை–விட பட்–டன்–கள – ைக் க�ொண்ட 4ஜி வசதியுள்ள குறைந்தவிலை ப�ோன்கள் மார்க்கெட்டில் பரப–ர– வென விற்று வரு–கிற – து. எ.கா. மைக்– ர�ோ–மேக்ஸ் பாரத் 1(ரூ.1,899), லாவா கனெக்ட் 1 (ரூ.3,599), ரிலை–யன்ஸ் ஜிய�ோ (ரூ.1,500) ப�ோன்–கள். சல்–லீ–சான ரேட், கீபேட் இருப்–ப– – க டைப் செய்–யும் தால் துல்–லி–யமா வசதி, இரு சிம்களை பயன்படுத்த முடி– வ – த� ோ– டு மூன்– று – ந ாட்– க – ளு க்கு தா ங் – கு ம் ச ார் ஜ் , சி ம் – பி – ளா ன , லாவ–க–மாகக் கையா–ளும் ப�ோன். ஸ்மார்ட்– ப �ோன்– க – ள ைப் ப�ோல அடிக்–கடி அப்–ளி–கே–ஷன் அப்–டேட் தேவை– யி ல்லை. 4ஜியில் கிடைக்– கும் இந்த ப�ோன்களில் சர்ச், மேப், இ மெ யி ல் , ப் ளூ டூ த் , வை ஃ பை வாய்ஸ் உத–விய – ா–ளர் ஆகிய ஸ்மார்ட்– ப�ோன் வச–தி–க–ளும் உண்டு. விரை–வில் வெளி–யா–க–வி–ருக்–கும் ந�ோக்–கியா 8110 ப�ோனை ஹெச்–எம்டி குள�ோபல் நிறுவனம் வெளியிடு கி–றது. “உல–கம் முழு–வ–தும் Feature எனும் இவ்வகை ப�ோன்களின் அளவு 1.3 பில்லியன். நாங்கள் இவ்– வகையில் பிரீமியம் ப�ோன்களை– யும் வெளியிடவிருக்கிற�ோம்” என்று இந்–நி–று–வ–னத்–தின் தக–வல் அறிக்கை தெரி–விக்–கிற – து.

29.06.2018 முத்தாரம் 09


எவ–ரெடி என பேட்– நிட–ப்–பரிான், –களை அடிக்–கடி மாற்றி

சலித்–திரு – ப்–பீர்–கள். ஆனால் அதே ப ேட்ட ரி க ள ை ப த்தா ண் டு க–ளுக்கு ஒரு–முறை (அ) நூறாண்–டு –க–ளுக்கு ஒரு–முறை மாற்–றி–னால் எப்– ப – டி – யி – ரு க்– கு ம்? அத்– த – கை ய திற–னு–டைய நியூக்–ளி–யர் பேட்–ட– ரியை மாஸ்கோவைச் சேர்ந்த ரஷ்ய விஞ்ஞானிகள்(MIPT) நிக்– கல்-63வை அடிப்படையாக க�ொண்டு தயாரித்திருக்கிறார்– கள். Betavoltaics எனும் கதி–ரி–யக்– கதை உமி– ழு ம் பேட்– ட – ரி – யி ல் எலக்ட்–ர ான் மற்–று ம் ப�ொசிட்– ர�ோன்களை உமிழும் செயல் மு– ற ை– யி ல் மின்– ச ா– ர ம் கிடைக்– கி– ற து. ஆனால் இதில் தேக்– கி –

வைக்–கும் மின் அடர்த்தி மிகக் குறைவு. பேட்–டரி – யை மாற்–றா–மல் பயன்– ப–டுத்–தும் விண்–வெளி – க்–கல – ங்– கள், பேஸ்–மேக்–கர் ஆகி–ய–வற்–றில் நியூக்–ளிய – ர் பேட்–டரி – க – ளை பயன்– ப–டுத்–த–லாம். ஸ்ட்–ரான்–ஷி–யம், நான�ோட்– ரி ட் டி ய ம் ( 2 0 ஆ ண் டு க ள் ) பேட்டரிகள் அதிக ஆண்டுகள் மின்–சக்–தியைத் தரு–கின்–றன. MIPT, TISNCM ஆகிய அறி–விய – ல் இன்ஸ்– டி–டியூ – ட்–டுக – ள் நிக்–கல் -63 ( 1 மைக்– ர�ோ–வாட் சக்தி) தனி–மம் மூலம் நூறாண்டுகளுக்கு மின்சக்தி கி டை க் கு ம் ப ேட்ட ரி யை த் தயா–ரித்துள்ளனர். எலக்ட்ரோ கெமிக்கல் பேட்டரிகளை–விட பத்து மடங்கு சிறந்–தது என்–கி–றது வல்–லு–நர்–கள் வட்–டா–ரம்.

நியூக்–ளி–யர்

பேட்–டரி! 10


ா ! ச டி க – விருக் நெ

தி – ப ர் ட ்ர ம் – பி ன் உ ந் து த ல ா ல் அ ம ெ ரிக்க அரசு, மேக் இன் அமெ– ரிக்கா திட்–டத்தை தீவி–ரம – ாக அமுல்–படு – த்தி வரு–கிற – து. இதன்– வி–ளை–வாக பிற–நாட்டு மாண– வர்–கள் மற்–றும் வேலை செய்– ப–வர்–கள் என அனை–வரு – க்–கும – ான விசா ரூல்ஸ் மிகக் கடு–மை–யாக மாற்–றப்–பட்டு வரு–கிற – து. H-1B, F1, H4 L1 ஆகிய விசா பிரி–வுக – –ளால் சீனர்களுக்கு அடுத்து அதிகம் பாதிக்–கப்–பட்–டிரு – ப்–பது இந்–திய – ர்– கள்–தான். இந்–தி–யர்–க–ளின் க்ரீன்–கார்டு வரிசை - 1.5 பில்–லி–யன். கால அவ–கா–சம் - 15 ஆண்டு– கள் க்ரீன்கார்டு பெறக் காத்திருப்– ப–வர்–கள்(21 வயது) - 2 லட்–சம்

அமெ– ரி க்– க ா– வில் படிக்–கும் இந்–தி–ய– மா–ண–வர்–கள் - 1,26,867(2016-17) சீனா–வுக்கு அடுத்து அமெ–ரிக்– கா–வில் படிக்–கும் வெளி–நாட்டு மாண– வ ர்– க – ளி ல் இந்– தி – ய ாவே இரண்–டா–மி–டம் வகிக்–கி–றது. 2017 ஆம் ஆண்டு H1B விசா– பெற்–ற–வர்–க–ளின் அளவு - 74.2% ,75.6%(2016) புதிய H1B விசா அளவு 70,737(2016), 67,815(2017) வேலை செய்ய அனுமதி பெற்–றுள்ள இந்–திய – ர்–களி – ன் எண்– ணிக்கை - 4,41,400 (2004-2016)

29.06.2018 முத்தாரம் 11


ல் , ச ர் க் – க ர ை சேர்த்து தேயி–லை– யின் மெல்–லிய கசப்பை குறைத்து தேநீர் அருந்–து– வது இந்–தி–யர்–கள் வழக்– கம். நீல– கி ரி, அசாம், டார்–ஜி–லிங்,மேகா–ல–யா– வில் விளை–யும் உயர்–தர தேயிலை குடி– ப ா– ன ங்– க– ளி ன் சந்தை விகி– த ம் 79%. மதிப்பு 30 பில்–லிய – ன் டாலர்(2017). வளர்ச்– சி – வி–கித – ம்(20-30%). “ ட ா ர் – ஜி – லி ங் – கி ல் விளை–யும் தேயி–லை–யில் 80% ஏற்–று–ம–தி–யா–கி–வி–டு– கி– ற து. விலை அதி– க ம் என்–ப–தால் இந்–தி–யர்–கள் இதன் சுவையை அறி–ய– மு–டி–யா–மல் ப�ோகி–ற–து” எ ன் கி ற ா ர் டீ ப ா க் ஸ் நி று வ ன ர் க� ௌ ச ல் துகார். இவரது நிறுவ– னத்தில் Himalayan Wine Tea, Muscatel Black Tea, Rum & Raisin Tea ஆகிய ஃப்ளே–வர்–க –ளி ல் தேநீர் விற்–பனை செய்–யப்–ப – டு– கி–றது. ப்ரீமியம் டீ விற்பனை ய க ங்க ளி ல் பல்வே று ஃப்ளே– வ ர்– க – ளி ல் பல்– வேறு ச�ோதனை நடத்–தப்– பட்டு வரு–கிற – து. பிர–பல

12

முத்தாரம் 29.06.2018

தேநீர் விருந்து!

பா

காபி விற்–கும் கடை–யான ஸ்டார்–பக்–ஸில் புதி–தாக பதி–னெட்டு வகை தேநீர்–வ–கை– களை அறி–முக – ப்–படு – த்–தியு – ள்–ளன – ர். இதில் மல்–லிகை, மாதுளை ஆகிய ஃப்ளே–வர்–கள் உண்டு. தேயிலைச் சந்–தையி – ல் 5% க�ொண்– டுள்ள இலங்–கையி – ன் தில்மா நிறு–வன – மு – ம் இந்–தி–யா–வில் புதி–தாக பிளாக் டீ (இங்க்– லீஷ் பிரேக்ஃ–பாஸ்ட், சில�ோன் சுப்–ரீம்), ஃப்ளே–வர் பிளாக் டீ, சில�ோன் க்ரீன் டீ உள்–ளிட்ட புதிய வகை–களை சந்–தைப்– ப–டுத்த உள்–ளது.


டிஜிட்–டல் நம்–பர்–பி–ளேட்! ரி

வை–வர் ஆட்டோ நிறு–வன – ம் அறி–முக – ப்–படு – த்–தியு – ள்ள Rplate எனும் டிஜிட்–டல் நம்–பர் பிளேட் க ல ிஃ ப� ோ ர் னி ய ா வி ல் வி ற் ப–னைக்கு வந்–துள்–ளது. ஏறத்–தாழ ஐபேட் ப�ோல அழ–காகக் காட்சி தரும் இதனை காரில் ப�ொருத்– தினால் கார் திருடுப�ோவதைத் தடுப்பத�ோடு காரை தானியங்கி –யாக இணை–யத்–தில் ரெஜிஸ்–டர் செய்– வ – த ால் ஆண்– டு – த� ோ– று ம் பதிவு செய்–யும் நேரம் மிச்–சம். மாதம் 7 டாலர் சந்–தா–வ�ோடு, பிளேட்–டின் விலை 699 டாலர்– கள் கட்–டின – ால் ப�ோதும். மேலும் இதனை எளி–தாக ட்ராக் செய்ய முடி–யும் என்–ப–தால் பணி–யா–ளர்– களை எளி–தாகக் கண்காணித்து

வேலை வாங்–க–லாம். ஆ ர் பி ளேட் டு களைப் ப�ொருத்தி வ ங் கி வி வ – ர ங் – க ளை ப் ப தி வு ச ெ ய்தா ல் க ா சு க�ொ டு த் து ட�ோல்கேட்டில் பணம் கட்ட– வே ண் டி ய அ வ சி ய மி ல்லை . ஆட்டோமேடிக்காக பணம் ட�ோல்–கேட் கேஷி–ய–ருக்கு வங்கி கணக்கு வழி–யாகச் சென்–றுவி – டு – ம். இ ண ை ய க்க ொ ள ்ளை ய ர்கள் ஆர்–பிளேட்டின் மீது கண் வைத்– துள்ளதாகக் கூறப்–ப–டு–கி–றது. எது– வாக இருந்–தா–லும் ஆர்–பி–ளேட் த�ொழில்–நுட்–ப–ரீ–தி–யாக முக்–கி–ய– மான கண்–டு–பி–டிப்பு என்–பதை மறுக்–கவே முடி–யாது.

29.06.2018 முத்தாரம் 13


க்–மென்–டட் ரியா–லிட்டி முறை– யி ல் இயங்க ஏது– வாக ஆப்–பிள் ஐஓ–எஸ் 12, பிக்– ஸா– ரு – ட ன் இணைந்து USDZ க �ோ ப் பு கள ை ப ய ன்ப டு த் து கி– ற து. இதி– லு ள்ள ஆப் மூலம் நம்மைச்சுற்றியுள்ள எந்த ப�ொரு – ை–யும் ளின் அள–வுக – ள அளந்து அறிய முடி– யும். கு றி ப் – பி ட்ட ந ா ளி ல் எ டு த ்த ப�ோட்– ட�ோ க்– கள ை ஐக்– ள – வு ட் லைப்– ர – ரி –யில் தேடு–வ–தும், த�ொகுப்–ப–தும் ப�ோட்டோ ஆப்–பில் மிக எளிது. இதி–லுள்ள ஆர்க்–கிட் 2.0 வசதி விளை–யாட்–டு–களை ஐஓ–எஸ் 11 யைவிட துல்–லிய – ம – ாக்–கியு – ள்–ளது. சிரியை ஷார்ட்– க ட் மூலம் இயக்–குவ – த�ோ – டு, ஆப்–பிள் வாட்ச், ஹ�ோம்–பாட் மூல–மும் இயங்–கச்– செய்– ய – ல ாம். ஐபுக்ஸ் ஆப்– பி ள்

14

புக்– ஸ ாக நவீ– ன – ம ாகி வாசித்த நூலின் பக்–கம் உட்–பட துல்–லி–ய– மாக தேடித்–த–ரு–கி–றது. டூநாட் டிஸ்–டர்ப் வச–தியை டைம் செட் செய்து பயன்– ப – டுத்த முடி–யும். இரவு தூங்–கும் நேரத்–தில் ந�ோட்–டிஃ–பி–கே–ஷன்– களை வரா–மல் சமா– ளிக்–கவு – ம் இந்த வசதி உத– வு – கி – ற து. ந�ோட்– ட ிஃ – பி – க ே – ஷ ன் – களைத் த�ொகுத்து வை த் து ப டி த் – த – பின் அழித்– து – வி ட முடியும். ஆ ப் – பி – ளி – ல் அ னி – ம�ோ ஜி மெம�ோஜி ஆகி–ய–வற்–றில் புதிய வர–வுக – ளு – ம் உண்டு. சாம்–சங்–கின் ஏஆர்–இ–ம�ோ–ஜி–யைப் ப�ோலவே மெம�ோ– ஜி யை நிறம், எழுத்து, த�ோற்– ற ம் என பல– வ ற்– ற ை– யு ம் மாற்றி ஆக்–மென்–டட் ரியா–லிட்டி –யில் விளை–யா–ட–லாம்.


நெருப்பு

அலா–ரம்!

ம்–புல – ன்ஸ், தீய–ணைக்–கும் வண்டி –யின் சைரன் ஆகி–ய–வற்றை எங்– கி–ருந்–தா–லும் அடை–யா–ளம் கண்டு வழி– வி–டு–கி–ற�ோம். எப்–படி? சிறு–வ–ய–தி–லி–ருந்து காதில் கேட்டு பார்த்து பழ–கிய ஒலி. ஆனால் நவீன யுகத்–தில் எமர்–ஜென்சி வச–திக – ள் இத்–தனை வந்–தபி – ன்–னும் மணி அல்–லது சைரன் என ஏன் பயன்–படு – த்–து –கி–ற�ோம்?

1990 ஆம் ஆண்– டி ல் தேசிய தன்– ன ார்– வ – ல ர் நெருப்– பு த்– த – டு ப்பு கவுன்– சி– லி – லு ம் இது– த�ொ – ட ர்– பாக பேசப்–பட்–டது. அப்– ப�ோது மேரி–லேண்–டைச் சேர்ந்த கி ரி ஷ் ஹ ா ஸ் என்–பவ – ர் பேஜர்ஸ் மற்–றும் செல்– ப�ோ ன்– க ளை விட சைரன்– க ள் சிறப்– ப ான தக– வ ல்– த�ொ – ட ர்– பு – க – ரு – வி – யாக அவ–சர காலங்–களி – ல் பயன்– ப – டு ம் என உறு– தி – யாக தனது வலைத்–த–ளத்– தில் எழு–தி–னார். மேலும் வேறு ஒரு ஒலியை விட த�ொன்–மை–யான சைரன் ஒலி மக்களுக்கு மிக–வும் பழக்–கம – ான ஒன்–றும்–கூட. எனவே ஒலி கேட்டால் ம க்க ள் உ ஷ ா ர ா கி வி– டு – வ ார்– க ள் என்– ப – து ம் இதில் பிளஸ் பாய்ண்ட். ஒன்–டா–ரிய�ோ பகுதி தீய– ணைப்பு நிலை– ய ம் பத்– தாண்–டுக – ளு – க்–கும் மேலாக சைரனை பயன்படுத்த– வில்லை. ஆனால் ட்ரா ஃபிக்– கி ல் தீய– ண ைப்பு வீரர் சிக்– கி க்– க�ொ ண்– ட – ப�ோ– து – த ான் சைர– னி ன் அருமை தெரிந்து மீண்டும் அதனைப் பயன்– ப – டு த்த உத்–த–ர–வா–கி–யுள்–ளது.

29.06.2018 முத்தாரம் 15


!

ஸ்

வீ–ட–னில் ரத்த தானம் தந்–த–வர்–க–ளின் ரத்–தம் பிற– ரி ன் உட– லி ல் பயன்– ப–டுத்–தப்–படு – ம்–ப�ோது, தான– ம–ளித்–த–வ–ரின் அலை–பேசி எண்–ணுக்கு நன்றிச் செய்தி அனுப்–பப்–ப–டு–கி–றது. விட்– ச ர்– ல ாந்– தி ல் ஒரே ஒரு கினி வகை பன்–றியை வளர்ப்–பது குற்–றம். ஏன்? தனி–மை–யில் வாடுமே என்–ப–தால்–தான். ஆ ம் ஆ ண் டு புனித வெள்ளி தினம். பிபிசி ரேடி–ய�ோவி – ல் “எந்த செய்– தி – யு ம் கிடை– ய ா– து ” என்ற அறி–விப்–புச் செய்–தி– யு– ட ன் பியான�ோ இசை ஒலி–ப–ரப்–பா–கி–யது. கூபி டூ காமிக்– ஸில் ஸ்கூ–பியு – ட – ன் இணைந்து பேய்– க – ளு க்கு பயப்–ப–டும் சேகி–யின் நிஜப்– பெ–யர், Norville Rogers. ய் – ம�ொ – ழி யை பிற–ம�ொழி உச்– ச–ரிப்–பில் பேசும் மூளைக் குறை– ப ாட்– டி ற்கு Foreign Accent Syndrome என்று பெயர். nfriend என்ற வினைச்– ச�ொல் 1669 ஆம் ஆண்டு உரு–வா–னது.

ஸ்

1930 ஸ்

தா U

16

முத்தாரம் 29.06.2018

ட் பி

ஸ்


பேனா–மூ–டி–யில்

துளை! ரெ

னால்ட்ஸ், ர�ோரிட�ோ, ச ெ ல்ல ோ , ல ா ன் – ச ர் என பால்– ப ாய்ண்– டு – க ள் இங்க் பேனாக்– க ளை முந்தி மார்க்– கெட்டை ஜ ெ யி த் – து ள் – ள ன . அதே–ச–ம–யம் தீவிர சிந்–த–னை–யில் பேனா மூடி– யி ல் முறுக்கு பிழி– வதை நாமே நிறுத்– த ா– த – ப�ோ து பள்ளி ப�ொடி–சுக – ள் எப்–படி நிறுத்– து–வார்–கள்? பள்ளி மாண–வர்–கள் பேனா மூடியை விளை–யாட்–டாக விழுங்–கி–வி–டு–வது நாள–டை–வில் பேரா–பத்–தாக மாறி–யது. கிரிஸ்–டல் பென்ஸ் நிறு–வன – ம், பேனா மூடி–யில் துளை–யிடு – ம் ISO 11540 விதி–களைப் பின்–பற்–றுகி – ற – து. 161 நாடு–க–ளில் பேனா மூடி–க–ளுக்– கான துளை விதி–கள் அமு–லிலு – ள்– ளன. பேனா மூடியைத் துளை– யி–டுவ – த – ால் விழுங்–கின – ா–லும் ஒரு நிமி–டத்–திற்கு 8 லிட்–டர் காற்றை

சு வ ா சி க்க மு டி யு ம் . ஆ ன ா ல் அதற்–குள் சிகிச்–சை–ய–ளித்து காப்– பாற்–றவு – ம் வாய்ப்–பிரு – க்–கிற – து அல்– லவா? அதற்– க ா– க த்– த ான். 2012 ஆம் ஆண்டு 1280 சிறு–வர்–களி – ட – ம் செய்த ஆய்–வில் 34 பேர் பேனா – ல – ாக விழுங்–கி– மூடி–களைத் தவ–றுத யது தெரி–யவ – ந்–துள்–ளது. 1970 -1984 வரை இங்–கில – ாந்–தில் ஒன்–பது சிறு– வர்–கள் பேனா மூடியை விழுங்கி மூச்–சுத்–திண – ற – லுக்–குள்–ளாகி காப்– பாற்–றப்–பட்–டி–ருக்–கி–றார்–கள்.

29.06.2018 முத்தாரம் 17


ஆர–வார

வெற்றி! ஈ

கு–வட – ா–ரின் க�ொய்–ட�ோ–வில் நடை–பெற்ற மாற்–றுத்–திற – ன – ா– ளி–களு – க்–கான கால்–பந்து ப�ோட்–டி– யில் சாம்–பி–யன் பட்–டம் வென்ற ஆண்ட்–ராய்டு அணி வீரர்–கள் வெற்–றிக்–க–ளிப்–பு–டன் ஆர்ப்–ப–ரிக்– கும் காட்சி இது. 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் த�ொடங்கிய மாற்றுத்– திறனாளிகளுக்கான கால்பந்து ப�ோட்டி தற்போது 40 நாடுகளில் விளை–யா–டப்–பட்டு வரு–கி–றது.

18


19


ர்–மே–னிய – ா–வில் கடந்த மே 8 அன்று ஜன–நா–யக ப�ோராட்– டக்–கா–ரர் நிக�ோல் பாஷி–னிய – ான் இடைக்–காலப் பிர–த–ம–ராக பத– வி–யேற்–றுள்–ளார். துருக்கி, ஜார்– ஜியா, இரான், அசர்பைஜான்

ரத்–தம் சிந்–தா–மல்

மாற்–றம்! 20

ஆகிய நாடுகளை எல்–லை–யாகக் க�ொண்டுள்ள முன்னாள் ச�ோவி யத் ரஷ்யாவின் ஒரு மாநிலமே அர்மேனியா நாடு. புரட்சிநா–ய–க–னான நிக�ோல், த�ொண்–ணூ–று–க–ளில் மாண–வப் பத்–தி–ரி–கை–யா–ள–ராக பல்–வேறு ப�ோராட்–டங்–க–ளில் பங்–கேற்று கவ–ன–மீர்த்– தார். அர–சுக்கு எதி– ரான பத்–திரி – கையை – த் த�ொடங்கி அதன் ஆசி–ரி–ய–ராகப் பணி–யாற்– றி–யவ – ர், 2009 ஆம் ஆண்டு தெருப்– ப�ோ– ர ாட்– ட ங்– க ளை தலைமை தாங்கி நடத்–திய – த – ற்கு பரிசு, சிறை– வா–சம். சிவில் கான்ட்–ராக்ட் என்ற கட்–சியை – த் த�ொடங்கி தேர்–தலி – ல் வென்று எதிர்–க்கட்–சிக – ளு – ட – ன் கூட்– டணி அமைத்–தார். பின் கடந்த ஏப்–ரலி – ல் பிர–தம – ர் செர்ஸ் சர்க்ஸ்– யா–னுக்கு புடி–ன�ோடு த�ொடர்– பி ரு க் கி றதெ ன ந ா டெ ங் கு ம் ப�ோராட்–டம் வெடிக்க, வெல்– வெட் புரட்சி த�ொடங்– கி – ய து. பின் இரு வாரங்களுக்குப் பிறகு நாடாளு– மன்– ற ம் நிக�ோலைப் பி ர தம ர ா க த் தேர்ந்தெ டு த் துள்–ளது. ஐர�ோப்–பா–வுக்கு ஆத–ர–வான நிக�ோல் 2.9 மில்–லி–யன் மக்–கள் த�ொகை க�ொண்ட நாட்டை ரஷ்ய ஆத–ரவி – ன்றி எப்–படி தற்–சார் புடையதாக மாற்றப்போகி–றார் என்பதை அறிய உலக நாடுகள் ஆர்வமுடன் காத்–தி–ருக்–கின்–றன.


விசா–ரண – ைத்–தில – க – ம்

ஹாஸ்–பெல்!

சி

ஐஏ அமைப்– பி ன் இயக்– கு – ந– ர ாக கினா ஹாஸ்– ப ெல் இரண்டு மாதங்–களு – க்கு முன்–னர் அதி–பர் ட்ரம்ப்–பால் நிய–மிக்–கப்– பட்–டார். சிஐ–ஏவை நிர்–வ–கிக்க ஹாஸ்–பெல் தகு–திய – ா–னவ – ரா என விவா–தங்–கள் இன்–றும் நிற்–கா–மல் க்யூ–கட்டி வரு–கின்–றன. சிஐஏ அமைப்– பி ன் முதல் பெண் இயக்குநரான கினா ஹாஸ்பெல்லுக்கு வ ய து 3 3 . ச ெ ப் . 1 1 தாக்குதலுக்குக் கார–ண மான தீவி–ர–வா–தி–களை ஹாஸ்பெல் விசாரணை செய்த முறை சர்ச்–சைக்– கு ரி ய த ா க உ ள்ள து . ர க சி ய ப �ோ லீ ச ா க பெரும்–பா–லும் செயல்– பட்– டு ள்ள ஹாஸ்– ப ெ– லின் வாழ்க்கை ரக– சி – யங்–கள் நிறைந்–தத – ாகவே

இன்றும் உள்ளது. கைதிகளை டார்ச்சர் செய்து விசா–ரிப்–ப–தில் புகழ்–பெற்–றவ – ர் ஹாஸ்–பெல் என கிசு–கி–சுக்–கி–றது ப�ோலீஸ் வட்–டா– ரம். தாய்–லாந்–தில் அல்–க�ொய்தா கைதி–களை வாட்–டர்–ப�ோர்–டிங் முறை–யில் டீல் செய்த விவ–கா–ரம் 2014 ஆம் ஆண்டு வெளி–யா–னது. 2002 ஆம் ஆண்டு அபு ஜுபைதா என்–ப–வரை வாட்–டர்–ப�ோர்–டிங் முறையில் (கை, கால்– களைக் கட்– டி – வ ைத்து முகத்– தை துணி– ய ால் மூடி அதன் மீது நீரைப் பாய்ச்–சுவ – து) உச்–ச–பட்ச சித்–தி–ர–வ–தைக்–குள்–ளாக்– கினார் என்பது அபு ஜுபை–தா–வின் வழக்–கு– ரை–ஞரி – ன் குற்–றச்–சாட்டு. “ சி ஐ ஏ அ து ப �ோன்ற விசா–ரணை முறை–களை இனி த�ொடராது” என சிஐஏ கமி– ஷ – னி ல் கூறி– யுள்–ளார் ஹாஸ்–பெல்.

29.06.2018 முத்தாரம் 21


.பியில் செயல்– ப ட்டு வந்த பாபா ராகவ்–தாஸ் மருத்–துவ – க்– கல்–லூ–ரி–யில் கடந்–தாண்டு ஆகஸ்– டில் 30 க்கும் மேற்–பட்ட குழந்–தை–கள் ஆக்–சி–ஜன் சிலிண்–டர் தட்–டுப்–பாட்– டால் உயி–ரிழ – ந்–தன – ர். விடு–முற – ையை ரத்து செய்து மருத்–து–வ–மனை – க்குத் திரும்பி தனி–யார் மூலம் சிலிண்–டர்– களைப் பெற்று குழந்–தை–களைப் காப்– பாற்ற முயன்ற மருத்–து–வர் கஃபீல்– கான் சஸ்– பெ ண்ட் உ.பி அர– ச ால் செய்–யப்–பட்டு எட்–டும – ாத சிறை–வா–சத்– திற்குப் பிறகு பிணை–யில் வெளியே வந்–துள்–ளார். கதா–நா–ய–கன் ப�ோல நூற்–றுக்– க– ண க்– க ா– ன �ோ– ர ால் வர– வே ற்– க ப்– பட்டிருக்கி–றீர்–கள். சிறைக்குச் செல்– லும் முன்பு இது– ப �ோல நிக– ழு ம் என்று எதிர்–பார்த்–தீர்–களா? ஜெயி–லில் இருந்–தப – �ோது என் குடும்–பத்–தை–யும் நண்–பர்–க–ளை– யும் தவிர யாரும் வந்து பார்க்–க– வில்லை. நூற்– று க்– க – ண க்– க ான மக்–கள் காத்–தி–ருந்து வர–வேற்–றது ஆச்–சரி – ய – ம – ாக இருந்–தது. தங்–களி – ல் ஒரு– வ – ர ாக என்னை அவர்– க ள் நினைத்திருக்கலாம். மருத்து–வ– ர ா க ந ா ன் ப ணி யைத்தா ன் செய்–தேன். சிறை–வா–சம் எப்–ப–டி–யி–ருந்–தது? க�ொடூர குற்–ற–வா–ளி–க–ளு–டன் அடைக்–கப்–பட்–டி–ருந்–தது விந�ோ–

22

முத்தாரம் 29.06.2018

த– ம ான அனு– ப – வ ம். லக்னோ, அல–கா–பாத், க�ோரக்–பூர், டெல்லி என என் சக�ோ–தர் வழக்–குக்–காக அலைந்த உழைப்பு அசா–தா–ரண – – மா–னது. நான் கைதா–கும்–ப�ோது ஒன்–பது – ம – ாதக் குழந்–தை–யாக என் மக–ளுக்கு, நான் விடு–த–லை–யான பின்பு என்னை அடை–ய ா–ளம் – ல்லை. சிறை–யில் 150 பேர்– தெரி–யவி க–ளுக்–கும் ஒரே கழி–வ–றை–தான். கு டு ம்ப த் தி ன ரு க் கு ச ந் தி க்க அனு–மதி தரா–மல் காவ–லர்–கள் மிரட்–டுகிறார்கள். குரானும் சுய– முன்–னேற்ற நூல்–களு – ம்–தான் என்– னைக் காப்–பாற்–றி–வ–ரு–கின்றன. உத்தரப்பிரதேச அரசு உங் களை வில்–ல–னாக ஊட–கங்–க–ளில் ? சிறை–யில் துன்–புறு – த்– சித்–தரி – க்–கிறதே – தல்–கள் இருந்–த–னவா? மு த ல் கே ள் – வி க் கு உ . பி முதல்– வ ர் ய�ோகி– த ான் பதில் கூற–வேண்–டும். பணத்தைப் பதுக்– கிய கய–வர்–கள் குழந்–தை–க–ளுக்கு அவ–சி–ய–மான ஆக்–சிஜ – ன் சிலிண்– – த – ற்கு இசை–ய– டர்–களை வாங்–குவ வில்லை. அதற்குக் கார–ணம் என எங்–களை கைகாட்–டுகி – ற – து அரசு. சி றையை ப் ப � ொ று த்த வ ரை வி த் தி ய ா ச ம ா ன அ னு ப வ ம் ஏதுமில்லை. பத்தாண்டுக–ளாக சி றை யி லு ள்ள வ ரி ட ம் ந ல்ல விஷ–யங்–களைச் செய்ய முயற்சி – யு ங்– க ள் என்– ற – ப �ோது, “நல்ல


“ குழந்–தை–கள – ைக்

காத்–த–வ–ருக்–கும், செய்–த–வ–ருக்–கும்

என்ன வேறு–பாடு?

குற்–றங்–கள்

நேர்காணல்: மருத்துவர் கஃபீல்கான், குழந்–தை–ந–ல– ம–ருத்–து–வர். தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு 23


விஷ– ய ங்– க ள் செய்த நீங்– க – ளு ம் ம�ோச– ம ான குற்– ற ங்– க ளை இழைத்த நானும் ஒரே இடத்–தில் சிறை– யி ல்– த ானே இருக்– கி– ற� ோம். என்ன வித்– தி – யா–சம்?” என்று கேட்ட கேள்– வி யை எந்– ந ா– ளு ம் என்–னால் மறக்–கவே முடி– யாது. எதிர்–கா–லத்–தில் என்ன செய்ய திட்–டமி – ட்–டிரு – க்–கிறீ – ர்– கள். க�ோரக்–பூரை விட்டு வி ல கு வ த ா யி ல்லை . குழந்–தை–களைக் காக்–கும் பணி–யைத்–தான் செய்–யப்– ப�ோ–கி–றேன். ஜாதிய�ோ ம த ம� ோ இ த ற் கு த் தடை– யி ல்லை. தடை வில–கி–னால் மருத்–து–வக்– கல்– லூ – ரி – யி ல் பணி– பு– ரி – வேன். இல்லையெனில் தனி மருத்– து – வ – ம னை த�ொடங்கி வேலை செய்– வேன். அவ்–வள – –வு–தான். தன்– ன ார்வ அமைப்– பு – கள் அல்–லது இஸ்–லா–மிய அமைப்–புக – ள – ான ஜாமி–யத் உல்மா இ ஹிந்த் அல்–லது ஜமாத் இ இஸ்–லாமி ஆகிய அமைப்–புக – ள் உத–வின – வா?

24

முத்தாரம் 29.06.2018

இ ல்லை . சி றை யி ல் அ த்தகை ய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்திக்க வரவில்லை. எனது சக�ோதரரைத் த�ொ ட ர் பு க�ொ ண் டி ரு ப்பார்க ள் என்று கூட எனக்கு நம்பிக்–கை–யில்லை. இ ப்ப ோ ர ாட்ட ம் எ ன க்கா ன து மட்டுமல்ல; பிற மருத்– து – வ ர்– க – ளு க்– கு – மா–ன–தும்–தான். குழந்–தைக – ள் இறப்–பத – ற்குக் கார–ணம – ான விஷ–யங்–கள் உங்–களை முன்–னிட்டு மறந்–து– ப�ோய்–விட்–டன. க�ோரக்–பூ–ரில் என்–ன–தான் பிரச்னை? க்யூ–லக்ஸ் க�ொசு மூலம் பர–வும் ந�ோய் இது. 1971 ஆம் ஆண்டு முதன்–மு–த–லாக மூளைக்காய்ச்சலின் அறிகுறி கண்டறியப்– பட்ட து . இ ரு ப து ஆ ண் டு க ளா க கட்– டு ப்– ப – டு த்– த ப்– பட்ட ந�ோய் இன்று பீகார், உ.பி, வங்– க ா– ள ம், அசா– மி ல் அச்–சுறு – த்–தும் வகை–யில் வேக–மாகப் பரவி வரு–கி–றது.

நன்றி: JIYA US SALAM, frontline.in


கு க் ய் –ணெ

! ரி தி எ

எண்

தி – ன ே ழு வ ய – த ா ன ந ல் – ல ே லி க�ோப�ோ எண்– ண ெய் துறைக்கு எ தி ர ா க ஒ ன ்ப து வ ய தி லி ரு ந் து ப�ோராடி வருகிறார். லாஸ் ஏஞ்சல்– ஸில் எரிப�ொருளுக்காக ஹைட்ராலிக் முறையில் அகழ்ந்தெடுக்கும் கம்பெனி – க ள் நிலத்தை துளை– யி ட்– ட – ப �ோது பிரச்னை த�ொடங்–க–வில்லை. மெல்ல காற்– றி ல் கலந்த வேதிப்– ப �ொ– ரு ட்– க ள் மக்– க – ளு க்கு சுவா– ச ம் த�ொடர்– ப ான ந�ோய்களைத் தர (மூக்–கில் ரத்–தம் வடி– தல், தீராத தலை–வலி, வயிற்–றுவ – லி), ஏன், க�ோப�ோ–வின் உட–லி–லும் ஆஸ்–துமா தலை–காட்ட, நிறு–வனத் – தி – ற்கு எதி–ரான உயிர்ப்–ப�ோ–ராட்–டம் த�ொடங்–கி–யது. க � ோப � ோ த ன் த ா ய�ோ டு ம் மக்களுடனும் இணைந்து நடத்திய ப � ோ ர ா ட ்ட ம் த ற்கா லி க வெ ற் றி பெற்– ற – த�ோ டு அமெ– ரி க்க செனட்– ட – ரான பார்– ப – ர ாக பாக்– ஸ – ரி ன் ஆத– ர – வை– யு ம் பெற்– று ள்– ள து. 2 மில்– லி – ய ன் அப–ரா–தம் விதிக்–கப்–பட்ட ஆலன்கோ ஆயில் நிறு–வ–னம், 2013 ஆம் ஆண்டு சூழல் ஆணை– ய த்– த ால் மூடப்– பட் – டது.”நிறு– வ – ன த்தை மூட 30 ஆண்– டு – க–ளாக ப�ோரா–டி–வ–ரு–கி–ற�ோம். திரும்ப திறக்– க ப்– ப – டு ம் என்– கி – ற ார்– க ள். எதிர்– கா–லத்–தில் எனது பேரன், பேத்–தி–கள் கூட எண்–ணெய்க் கிண–று–களை அதி–ச– யம் ப�ோல எண்–ணிப்–பே–ச–வேண்–டும் – ம்” என்–கிற – ார் க�ோப�ோ. என்–பதே லட்–சிய இளம்–பு–ரட்–சிப்–பெண் விரை–வில் மேல்– நி லைக்க ல் வி யை நி ற ை வு செய்ய இருக்–கி–றார்.

29.06.2018 முத்தாரம் 25


செக்ஸ்

தெரபி!

26

முத்தாரம் 29.06.2018

ண்–மை–யில் இந்–தி–யா–வில் பாலி–யல் குற்– றங்–க–ளுக்கு மரண தண்–டனை சட்–டம் உரு–வா–கியு – ள்–ளது. அமெ–ரிக்–கா–வில் பாலி–யல் குற்–ற–வா–ளி–கள் திருந்த செக்ஸ் தெர–பியை நீதி–மன்–றங்–கள் பரிந்–து–ரைக்–கின்–றன. ‘மீ டூ’ உள்–ளிட்ட விவ–கா–ரங்–க–ளில் எளிய மனி–தர்– கள் ப�ோலவே பிர–பல – ங்– க–ளின் பெயர்–களு – ம் வெளி–வ–ரத்–த�ொ–டங்–கி–யுள்ள நிலை–யில் இது அர–சின் முக்–கி–ய–மான முயற்சி. அமெ–ரிக்–கா–வில் பாலி–யல் குற்–றங்–க–ளில் 8 லட்–சம் பேரின் தக–வல்–கள் பதி–வா–கி–யுள்– ளன. நீதி–மன்–றம் மறு–வாழ்–விற்–கு வாய்ப்பாக நாடெங்– கு – மு ள்ள 2,350 தன்– ன ார்– வ – ல ர்– க – ளாக செயல்–ப–டும் உள–வி–யல் நிபு–ணர்– க–ளி–டம் சிகிச்–சைக்கு பாலி–யல் குற்–ற– வா–ளி–களை அனுப்–பு–கி–றது. உள–வி– யல் சிகிச்சை சிறை–யில் அல்–லது அரசு நிறு–வன – ங்–களி – ல் நடை–பெறு – – கி–றது. மேட் என்பவருக்கு பெண்– க–ளிட – ம் உரை–யா–டுவ – தி – ல் தயக்–க– மிருந்தது. 30 வய– த ான அவ– ருக்கு திரு–ம–ணம் நிச்–ச–ய–மா–கி– யி–ருந்த சம–யம். சமூக வலைத்– த – ள த் – தி ல் ச ா ட் – டி ங் – கி ல் நட்– ப ான பதி– ன ாலு வயது பெண்–ணி–டம் சூரி–ய–னுக்குக் கீழுள்ள அனைத்– தை – யு ம் பேசி– ன ார்; பேசி– ன ார்– க ள். அச்–சி–றுமி மேட்டை சந்–திக்க வரச்–ச�ொல்ல, சென்–ற–வரை கைது– செய் – த து ப�ோலீஸ். நீதி–மன்ற உத்–த–ர–வின் பேரில் தற்–ப�ோது ஆளு–மைப்–பி–ளவு, மனச்– ச�ோ ர்– வு க்கு பயிற்– சி –


பெ–று–கி–றார் மேட். அ ண் – ம ை – யி ல் அமெ–ரிக்–கா–வில் ஜிம்– னாஸ்– டி க் டாக்– ட ர் நாசர், 160 பெண்– க – ளி – ட ம் ப ா லி – ய ல் சீண்–டல் செய்–த–தாக எ ஃ ப் – பி ஐ ப தி வு செய்த வழக்–கில் 175 ஆண்–டுக – ள் சிறை–தண்–

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21330

29-06-2018 ஆரம்: 38 முத்து : 27

டனை விதிக்–கப்– பட்–டது. அர–சின் பார்–வையி – ல்’ குற்– றத்–திற்–கான எண்– ண மே த வ று என்–றால் என்ன செய் – வீ ர் – க ள் ? கு ற் – ற ம் ந டை – பெ–றா–மல் தடுப்–ப– தும் அர–சின் கட– மை–தானே! ராப் இரு–பது வயது உல்–லாசி. கூ ட க் – கு – றை ய ஆல்–கஹ – ாலைஊற்–றிக்–க�ொண்டுபார்ட்டிசெய்– ப– வ ர், விபத்– த ாக பார்ட்– டி – யி ல் 15 வயது சிறு– மி – யி – ட ம் உட– லு – ற வு வைத்– து க்– க�ொ ண்– டார். சிறு– மி – யி ன் பெற்– ற�ோ ர்– க ள் புகார் செய்ய, க�ோர்ட்– டி – லி – ரு ந்து ந�ோட்– டீ ஸ் வ ர , செ க் ஸ் தெ ர – பி – லி ஸ் – ட் டி லு ம் ராப் வந்–து–விட்–டார். வழக்கு நடக்கும்போது இரு குழந்–தை–க– ளுக்குத் தாயான பெண்ணை மணந்தார் ராப். இரு குழந்தைகளுக்கும் பதினைந்து வயது. “பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி ய�ோசித்–தீர்–களா? மனை–வி–யின் மகள்– க–ளுக்–கும்அதே–வ–யதுஎன்–பதுஉங்–களு – க்குஉறுத்–த– வில்–லையா?” என்–ற–ப�ோது, தன் குற்–றத்தை ஒப்– பு க்– க�ொ ண்– ட – வ ர் பாதிக்– க ப்– ப ட்ட பெண்ணை பெரு–கிய குற்–ற–வு–ணர்ச்–சி–யால் காண மறுத்–தார். “தன் செயல்–களு – க்கு ஒரு–வர் ப�ொறுப்–பேற்–பதே உள–வி–யல் சிகிச்–சை–யில் முக்–கி–யம – ான பகுதி. மனம்–தி–ருந்–து–வது அது– வே” என்–கி–றார் உள–வி–ய–லா–ளர் செரில்.

29.06.2018 முத்தாரம் 27


டிஎன்ஏ லீக்!

ஸ்‌–ர ேலை தலை– ம ை– ய– க – ம ாகக் க�ொண்ட டிஎன்ஏ சேவைத்–த–ள–மான மை ஹெ– ரி – டே ஜ்(2003), இ ண ை – ய க் க �ொ ள் – ளை – யர்களிடம் 92 மில்லியன் வ ா டி க்கை ய ா ள ர ்க ளி ன் த க வல்களை ப் ப றி க�ொடுத்தி– ரு க்– கி – ற து. “நீங்– கள் வங்– கி – யி ல் கட– னு க்– க ா க வி ண ்ண ப் பி த்தா ல் உ ங்க ளி ன் ஜீ ன் த க வ ல் –‌ களின் மூலம் உங்– க – ளு க்கு வர வி ரு க் கு ம் அ ல் சீ மர் ப�ோன்ற ந�ோய்களை முன்– கூட்–டியே கணித்து கடனை வங்கி வழங்– க ாது ப�ோக– வும் சான்ஸ் உண்–டு” என பீதி கிளப்புகிறார் லாஸ்ட்– லைன் பாது–காப்பு நிறு–வ– னத்– தை ச் சேர்ந்த கிய�ோ– வன்னி விக்னா. டிஎன்ஏ தகவல்களைப் பெறுவதன் மூலம் இன்சூரன்ஸ் நிறு–வ– னங்களுக்கு குறிப்பிட்ட

28

முத்தாரம் 29.06.2018

ந�ோய் வரும் வாய்ப்– பு ள்ள மனி– த ர்– க–ளுக்–கான காப்–பீட்–டுத்–திட்–டத்தை உரு–வாக்கி காசு பார்க்க அதிக வாய்ப்– புண்டு. மருத்– து – வ – ச ேவை, இன்– சூ – ர ன்ஸ் மற்–றும் காவல்–துறை ஆகிய அமைப்பு– க– ளு க்கு டிஎன்ஏ தக– வ ல்– க ள் அதி அவ– சி – ய ம். எதிர்– க ா– ல த்– தி ல் காவல்– துறை டிஎன்–ஏவை வைத்து த�ொடர் குற்–றவ – ா–ளிக – ளை அடை–யா–ளம் கண்டு பின்–த�ொ–ட–ரும். ஒரு–வ–ரின் மர–பணு த�ொடர்–பான தக–வலை சாதா–ரண மக்–கள் யாரும் புரிந்–து–க�ொள்–ள–மு–டி– யாது. மருத்–துவ வல்–லுநர் – க – ள் மட்–டுமே புரிந்–துக – �ொண்டு அதனை பயன்–படு – த்த முடி–யும். இணை–யத்–தில் தனிப்–பட்ட உடல்– ந – ல ம் சார்ந்த தக– வ ல்– க ளைக் க�ொடுப்–பதைத் தவிர்ப்–பது நல்–லது.


லிஃப�ோர்னியாவிலுள்ள சால்டன் ஏரி வேகமாக – �ோடு, அதிலுள்ள சுருங்கி வரு–வத ந ச் சு ம ா சு க ்கள் ம க ்க ளி ன் வாழ்வைக் குலைத்து வருகின் றன. 2009 ஆம் ஆண்டு கலிஃ– ப � ோ ர் – னி – ய ா – வி – லு ள ்ள இ ம் – பீ–ரி–யல் கவுன்–டி–யில் மிட்–செல்– லின் தங்கை மேரி ஆஸ்–துமா தாக்– கு–தல் ஏற்–பட்ட சில மணி–நே–ரத்– தில் இறந்–து–ப�ோ–னார். கார–ணம், நுரை–யீ–ர–லில் ஏற்–பட்ட த�ொற்று. 27 வய–தில் எண்–பது வய–தா–ன– வ–ரின் நுரை–யீ–ரல் ப�ோல மேரி– யின் நுரை– யீ – ர ல் செயல்– பா டு பாதிக்–கப்–பட்–டி–ருந்–தது. இ ம் பீ ரி ய ல் க வு ன் டி யி ல் ஐந்– தி ல் ஒரு– வ – ரு க்கு ஆஸ்– து மா பிரச்னை உண்டு. பூச்–சிக்–க�ொல்–

ஏரி!

லி– க ள், பயிர்– க ளை எரிப்– ப து, கார்–க–ளில் வரும் புகை, மணல் புயல் என ஒவ்வொரு காற்றின் ஒ வ ்வொ ரு அ ங் கு ல த் தி லு ம் மாசுக்கள் அதி–க–ரித்து வரு–கின்– றன. சால்டன் ஏரியில் த�ொடர்ச்சி– யாக நீர் குறைந்து மாசுக்கள் அதி–க–ரித்–து–வ–ரு–கி–றது. இரா–னின் ஊர்–மியா ஏரி, ஆப்–பி–ரிக்–கா–வின் சாட் ஏரி ஆகி–யவை இது–ப�ோல 90% வறண்–டு–ப�ோன நிலையை எ ட் டி ய வை . ச ால் – ட ன் ஏ ரி நீர் குறையக் குறைய வறண்ட அ த ன் நீ ர்ப்ப ர ப் பி லி ரு ந் து வரும் நச்சுத் துகள்–கள் காற்–றில் ப ர – வத்தொ – ட ங் – கி – ய – து – தா ன் மேரி ப�ோன்–றவ – ர்–கள் ஆஸ்–துமா தீவி–ர–மாகி இறக்க கார–ணம்.

நச்சு

29.06.2018 முத்தாரம் 29


ஸ்‌ – ர ே– லி ன் ஜெரு– ச – ல ே– மி ல் அமெ–ரிக்காவின் புதிய தூத– ர–கத்தை மே 14 அன்று இவாங்கா ட்ரம்ப் திறந்து வைத்– த – ப �ோது, காசா எல்–லை–யில் படு–க�ொலை நிகழ்த்– த ப்– பட் – ட து. இஸ்‌ – ர ேல் ராணு–வத்–தின் காட்–டுமி – ரா – ண்–டித் தாக்–குத – லி – ல் அறு–பது பாலஸ்–தீனி – – யர்–கள் பலி–யா–யி–னர். இஸ்‌ –ரேல்- எகிப்–துக்–கு இடை– யி–லுள்ள மத்–தி–ய–த–ரைக்–க–டலை ஒட்–டி–யுள்ள பகு–தி–யில் 2 மில்–லி– யன் பாலஸ்–தீ–னி–யர்–கள் அக–தி– களாகத் தங்–கி–யுள்–ள–னர். இவர்–‌ க–ளின் தாய்–நி–லம் இன்று யூதர்–க– ளின் கையில் அகப்–பட்டு இஸ்‌ – ரே– லாக மா ற்– ற ப்– பட் – டு ள்– ள து. கா ச ா – வில் தின – ச ரி மின் – ச ா – ரம் 4-6 மணி– நே–ர– மு ம், குடி–நீ ர் நான்கு நாட்–க–ளுக்கு ஒரு–மு–றை–

நம்–பிக்–கை–யின்

பின்னே! 30

யும் அளிக்–கப்–ப–டு–கி–றது. வேலை– வாய்ப்–பின்–மை–யின் அளவு 60%. காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ், அமெ– ரி க்கா மற்– று ம் ஐர�ோப்–பிய நாடு–க–ளால் தீவி–ர– வாத அமைப்பு பட்– டி – ய – லி ல் உள்ள அமைப்பு. இரா–னின் நிதி– – யு–தவி – யி – ல் இஸ்‌ ர – ேலை தீவி–ரமாக எதிர்க்–கி–றது ஹமாஸ். “நாங்–கள் க�ௌர– வ – மாக வாழ– வே ண்– டு ம் அல்–லது இறக்–க–வேண்–டும்” என்– கி–றார் பாலஸ்–தீ–னி–ய–ரான கசன் வதான். பாலஸ்– தீ – னி – ய ர்– க – ளி ன் படு– க�ொ – லைக் – கா ன ஐநா– வி ன் விசா–ரண – ை–யையு – ம் அமெ–ரிக்கா முடக்–கி–யது, அமைதிப் பேச்–சு– வார்த்தை த�ொடங்–கு–வ–தற்–கான செ ய ல்பாட் டு க் கு மு ட் டு க் –‌ கட்–டை–யா–கி–யி–ருக்–கி–றது.


புக் பாய்ன்ட்!

Chasing New Horizons: Inside the Epic First Mission to Pluto by Alan Stern, David Grinspoon Hardcover, 320 pages St. Martin’s Press புளூ– ட்டோ– வை க் கடந்து புதிய உலகைத் தேடும் பய–ணங்– க ளி லு ள ்ள அ ர சி ய ல் , வீ ர ர் களின் மனநிலை, மக்களின் எதிர்–பார்ப்பு உள்–ளிட்–டவ – ற்–றைப் பற்றி பேசு–கி–றது இந்–நூல். 2015 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று புளூ–ட்டோ–விலு – ான – ள்ள மர்–மம ப னி க்க ட் டி க ளை க் க ண் டு பி–டித்த 3 பில்–லிய – ன் தூரம் பய–ணம் பற்–றிய தக–வல்–கள் அசர வைக்– கின்–றன.

Bob Wendy Mass Hardcover, 208 pages Feiwel & Friends லிவி தன் குடும்–பத்–த�ோடு ஆஸ்– தி–ரே–லி–யா–வி–லுள்ள பாட்டி வீட்– டுக்குச் செல்–லும் நேரத்–தில்–தான் ஏத�ோ மறந்– து – வி ட்– ட து ப�ோல் த�ோன்–றி–யது. அது வேறு ஒன்–று– மில்லை. பச்சை நிற பிரா–ணியான பாப்–புக்கு வீட்–டுக்குச் செல்–லும் வழியைக் கூறு–வ–தாக லிவி வாக்– க ளி த் தி ரு ந்தாள் . ப ா ப் பி ன் வீட்டை கண்–டுபி – டி – க்–கும் மேஜிக் பய–ணம்–தான் பாப் என்ற நூலாக வெளி–யா–கி–யுள்–ளது.

29.06.2018 முத்தாரம் 31


மெ

ட்–ரா–ஸில் ஆங்–கி–லே–யர்– கள் வரு–கைக்கு முன்பு பாரம்–பரி – ய வைத்–திய – ச – ா–லைக – ளே இருந்–தன. 1640ல் புனித ஜார்ஜ் க�ோட்டை எழும்–பிய – ப�ோ – து – த – ான் மேலை நாட்டு மருத்–து–வ–முறை மக்– க – ளு க்கு அறி– மு – க – ம ா– ன து. கிழக்–கிந்–தி–யக் கம்–பெனி வாணி– பத்–திற்–கா–கக் கிழக்கு ந�ோக்கிக் கிளம்–பும்–ப�ோது, கப்–ப–லில் பணி– பு–ரிய மருத்–துவ – ரை – யு – ம் அழைத்து வரு–வது வழக்–கம். கம்–பெனி குடி– யி–ருப்–புவ – ா–சிக – ளு – க்–கும் மருத்–துவ – ர்– க–ளின் உதவி தேவைப்–பட்–டது. மெட்–ரா–ஸுக்கு இப்– படி வந்த முதல் மருத்–துவ – ர் எட்–வர்ட் ஒயிட்– – ண்–டல – ச்–சூழ – ல – ால் டிங். வெப்–பம ஆங்–கில – ே–யர்–கள் ந�ோயில் வீழ்ந்–த– னர். உடனே கம்–பெனி அதி–கா–ரி –கள – ான வில்–லி–யம் கிஃபர்ட்–டும்,

ஜெரமி சாம்ப்ரூக்கும், கவர்னர் சர் எட்வர்ட் வின்டருக்கு மருத்து– வமனையின் அவசியத்தை வலியு றுத்தி கடி–தம் எழு–தி–னர். உ டனே , க�ோட்டை யி ல் இருந்த ஆண்ட்ரூ க�ோக–னின் இல்– லத்தை மாதம் இரண்டு பக�ோ– டாக்–க–ளுக்கு (சுமார் 5 ரூபாய்) வாட– க ைக்கு எடுத்து மருத்– து – வ– ம–னை–யாக்–கி–னார் கவர்–னர் வின்–டர். 1664ம் ஆண்டு நவம்–பர் 16ம் தேதி வாடகை இல்–லத்–தில் வெற்–றி–க–ர–மாகத் த�ொடங்–கி–யது அரசு மருத்–து–வ–மனை!

மருத்–து–வ–ம–னை–யின்

கதை... 32

முத்தாரம் 29.06.2018

பிகே


ஆச்–ச–ரிய

மூளை! க டந்த மூன்று மில்லியன் ஆண்டுகளாக மனிதர்களின் மூளை பெற்று வந்த பரிணாம வளர்ச்சிக்கு NOTCH2NL என்ற மரபணுக்களே காரணம் என ஆ ர ா ய் ச் சி ய ா ள ர ்க ள் க ண் – டு– பி – டி த்– து ள்– ள – ன ர். இதற்குக் கார–ண–மான ஸ்டெம்செல்கள் மூளையின் பிடரிப்பகுதியில் அ மைந் து ள்ள ன . “ மூ ள ை – யி – லு ள்ள எந்த ஜீன்–கள் நம்மை உரு– வ ாக்– கி ன என்– பதை அ றி – வ – தை – விட ஆச்–ச–ரி–ய–மான விஷ–யம் இன்று ஏது– மில்–லை” என்–கி–றார் கலிஃ–ப�ோர்னி – யா பல்–

க–லைக்–கழ – க ஆராய்ச்சியாளரான டேவிட் ஹாஸ்–லர். மேற்– ச�ொன்ன மர– ப – ணு க்– கள் க�ொரில்லா, சிம்–பன்–சி–யில் காணப்– ப ட்– ட ா– லு ம் குட்– டை – வால் குரங்– கு – க – ளி – ட ம் காணப்– ப– ட – வி ல்லை. நியாண்– ட ர்– த ால் காலங்–களி – ல் இம்–மர – ப – ணு – க்–களி – ல் மாற்–றம் ஏற்–பட்–டுள்–ளது. இக்–கா–ல– கட்–டங்–க–ளில் மட்–டும் மனி–தர்–க– ளின் மூளை–யில் மாற்–றம் தந்த 35 மர–பணு – க்–கள – ைப் பற்றி ஆராய்ச்சி – யா–ளர்–கள் ஆய்வு செய்து வரு– கின்–ற–னர். NOTCH2NL’ என்–னும் மர– ப ணு இன்– றை ய மனி– தர் – க – ளின் மூளை அள–வுக்கு ஆதா–ரம். மர–ப–ணுக்–களை நகல் எடுக்–கும் iq21.1 எனு–மி–டத்–தில் பாதிப்பு ஏற்– ப – டு ம்– ப�ோது ஆட்– டி – ச ம் உள்–ளிட்ட மூளைக் குறை–பாட்டு ந�ோய்– கள் ஏற்–ப–டு–கின்–றன என ஆராய்ச்– சி – ய ா– ளர்– க ள் கண்– ட – றி ந்– துள்–ள–னர்.

29.06.2018 முத்தாரம் 33


முத் த– ா ர– ம் Mini

ஜ ப ் பா னு ம் இ ந் தி ய ா வு ம் இணைந்து செய்யும் அதிவேக ரயில் ப்ரொ–ஜெக்ட்–டில் என்ன எதிர்–பார்க்–க– லாம்? ஜப்–பா–னில் 1946 ஆம் ஆண்டு அதி–வேக ரயில் அமைக்–கப்–பட்– டது. எனக்கு அப்–ப�ோது எட்டு வயது. 0.1% வட்–டியி – ல் 50 ஆண்டுக்– குள் பணத்தைக் கட்–டும் வகை– யில் ரயில்வே திட்–டம் த�ொடங்– கப்–ப–ட–வி–ருக்–கி–றது. ஜப்–பா–னில் ஏற்–ப–டுத்–திய மாற்–றத்தை இந்–தி– யா–வி–லும் அதி–வேக ரயில் ஏற்– ப–டுத்–தும் என நம்–பு–கிற�ோ – ம். உங்– க – ளி ன் ரயில்வே திட்– ட ம் மிகக் கூடு– த – ல ான செலவு என விமர்–ச–னங்–கள் வரு–கி–றதே? பாது–காப்–பான பய–ணத்தை அதி– வ ேக ரயில்வே திட்– ட ம் உறுதிசெய்வத�ோடு, வேலை– வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்–

34

முத்தாரம் 29.06.2018

தை– யு ம் விரி– வ – டை – ய ச்– ச ெய்ய வாய்ப்பு உள்–ளது. ஜப்–பா–னிய த�ொழில்– நு ட்– ப த்தால் உள்– ளூ ர் மக்– க – ளு க்கு எதிர்– க ா– லத் – தி ல் நிறைய பயன்–கள் உண்டு. ஜப்–பா–னின் ச�ோனி, வாக்–மேன் ப�ோன்ற புதிய கண்–டுபி – டி – ப்–புக – ள் ஏன் இன்று வரு–வ–தில்லை? ச�ோனி மற்–றும் ஜப்–பான் கார்– கள் இன்–றும் ஜப்–பா–னின் பெரு– மை–யின் சின்–னங்–கள். இணை–யம் மற்– று ம் ஸ்டார்ட்– அ ப் முயற்– சி – க–ளில் ஜப்–பா–னி–யர்–கள் பின்–தங்– கி –யுள்–ளது உண்மை. அறி–வி–ய– லில் பல்– வ ேறு துறை– க – ளி – லு ம் ஜ�ொலித்த ஜப்–பா–னி–யர்–கள் தம் திற–மைக்கு உலக அங்–கீ–கா–ர–மாக ந�ோபல் பரிசு பெற்–றுள்–ள–னர்.

-கெஞ்சி ஹிரா–மட்சூ, ஜப்–பா–னிய தூதர்.


35

வெற்றி பிரார்த்–தனை! சிங்–கப்–பூ–ரில் அமெ–ரிக்க அதி–பர் ட்ரம்ப் மற்–றும் வட–க�ொ–ரிய அதி–பர் கிம் ஜாங் உன் ஆகி–ய�ோ–ரின் அமைதி பேச்–சு–வார்த்தை நடந்–தது. அப்–பேச்–சு–வார்த்தை வெற்–றி–ய–டைய தென்–க�ொ–ரிய மக்–கள் சிய�ோ–லி– லுள்ள அமெ–ரிக்க தூத–ர–கம் அருகே மெழு–கு–வர்த்தி ஏந்தி பிரார்த்–தனை செய்த காட்சி இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› ஜூன் 16-30, 2018

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுறை இதழ் ம ா த ம் இ ரு மு ற ை

கிராம வங்கிகளில்

அதிகாரி பணி!

10,190 பபருக்கு வாய்ப்பு!

கடற்படடயில் த�ொழில்நுட்பப் ்படிப்புடன் அதிகொரி ்பணி!

+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

த�ொழிற்பயிறசி ்படிப்புகளில் சேர ஆசேயொ? 36

விண்ணப்பிகக சேணடிய சேரமிது!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.