Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

09-03-2018

இன்–டர்–நெட் காட்ஃ–பா–தர்!

தமிழ்– வ–லம்!

1


2

ஊழ–லின் மை–யம்! உக்–ரை–னில் கீவ் நக–ரில் அதி–பர் பெட்ரோ ப�ோர�ோ–ஷென்கோ மீது ஊழல் குற்–றச்–சாட்டு சுமத்தி ப�ோராட்–டக்–கா–ரர்–கள் ப�ோரா–டிய காட்சி இது. அதி–ப–ரின் புகைப்–ப–டத்–தின் மீது திரு–டன் என்று எழு–தப்– பட்–டுள்–ளது.


ஏன்? எதற்கு? எப்–படி?

Mr.ர�ோனி

புத்–த–கம் படிக்–கும்–ப�ோது ஏன் தூக்–கம் வரு–கி–றது?

பு

த்–தக – ங்–களை வாசிக்–கும்–ப�ோது கம்ஃ– ப �ோர்ட்டாக பெருமாள் ப�ோல பெட்டில் படுத்து அல்லது ஈஸி சேரில் ஹாயாக சாய்ந்து– க�ொ ண்டே படிப்பது முக்கிய காரணம். பெரும் – ா–லா–ன�ோர் தினசரி ஆக்டி–வான ப அ த்தனை வேலை க ள ை யு ம் லிஸ்ட் ப�ோட்டு மூளை மற்றும் உ ட லி ன் ச க் தி யை மு று க்க பிழிந்து முடித்து விட்டுத்தான் புத்தகத்தைத் த�ொடு– கி – ற �ோம்.

எ னவே நூ லி ன் அ த் தி ய ா ய எண்ணை பார்க்கும்போதே உ ட ல் ரெ ஸ் ட் ப் ளீ ஸ் எ ன மூளையைக் கெஞ்ச உடனே கண் ச�ொருகிவிடுகிறது. விடாக்– கண்டனாக வாசிப்பை கை வி ட ா ம ல் த�ொட ர ்ந்தா ல் அ டு த்த ந ா ள் எ க்சா ம் பீ தி , டாக்டரின்அப்பாயின்ட்மென்ட், பரபரப்பு ஆகியவை மனதில் நுழையாமல் தடுக்கலாம். ஸ�ோ, அதிகம் வாசி, லைஃப் ஈஸி!

09.03.2018 முத்தாரம் 03


து சு ே ப புத்–த–கம் தமி–ழ–கத்–தின் பற–வைக்– காப்–பி–டங்–கள் சண்–மு–கா–னந்–தம் ஜெயக்– கு–மார் எதிர் வெளி–யீடு, விலை ரூ.500

உலகெங்கும் தாராளமய ஜனநாயகம் எப்படி மறைந்து வரு–கிற – து என குறுக்குவெட்டாக நமக்கு காட்–டு–கிற நூல். ட்ரம்ப் அதிபரானதிலிருந்தே பலருக்– கும் நம் ஜனநாயம் ஆபத்தி லி ரு க் கி ற த ா எ ன் று கேள் வி எழுந்து – வ ருகிறது. ஐர�ோப்பா மற்–றும் லத்–தீன் அமெ–ரிக்–காவை இரு–பது ஆண்–டுக – ள – ாக ஆராய்ந்த ஸ்டீ– ப ன் லெவிட்ஸ்கி, டேனி–

தமி–ழ–கத்–தி–லுள்ள பல்–வேறு ப ற வ ை க் க ா ப் பி ட ங ்களை ப் பற்–றிய ஏ டூ இசட் தக–வல்–களைக் கூறும் நூல் இது. பற–வை–க–ளின் பெயர், அவற்–றின் கூட–மைக்–கும் முறை, அதன் இனப்–பெ–ருக்–கம் பற்– றி – யு ம் விரி– வ ாகப் பேசும் பற–வை–கள் பற்–றிய களஞ்–சி–யம் என்றே கூற–லாம்.

How Democracies Die: What History Reveals About Our Future by Steven Levitsky, Daniel Ziblatt 320 pages , Crown Publishing Group (NY)

04

முத்தாரம் 09.03.2018

யல் ஸிப்–லட் இதற்கு ச�ொல்–லும் பதில் முக்கி–யம – ா–னது. 1930 ஆம் ஆண்டு உல–க–ள–வி–லான உதா–ர– ணங்– க ள், ஹங்– கே ரி, துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளின் ஜனநாயகம் இறந்–து– ப�ோனதைக் கூறி, எப்படி அதனை மீட்பது என்–றும் தீர்வு தந்–திரு – க்–கிற – ார்–கள்.


09.03.2018 முத்தாரம் 05

தனி–யார்–ம–ய–மா–கும் நாசா!

மெ–ரிக்–கா–வின் நாசா, சர்–வ–தேச விண்–வெளி மையத்தை 2025 ஆம் ஆண்–ட�ோடு தனி–யார்–ம–ய–மாக்க முடிவு செய்–துள்–ளதை நாசா வெளி–யிட்–டுள்ள அறிக்கை சூச–க–மாக தெரி–விக்–கி–றது. இதன் அர்த்–தம், அரசு அதனை கைவி–டு–வத – ல்ல; அதன் நிர்–வா–கம் தனி– யார் நிறு–வ–னத்–துக்கு செல்–கி–றது. வணி–க–ரீ–தி–யான நிறு–வன – ங்–களை தனது பணி–க–ளுக்கு பயன்–ப–டுத்–து–வதை அதி–க–ரிக்க – –தல் க�ோரிக்–கையை அதி–கா–ரி–கள் அமெ–ரிக்க அரசு க�ோரு–கி–றது. நாசா–வின் நிதி–குறைத் கடு–மை–யாக விமர்–சிப்–ப–தற்கு கார–ணம், வானி–யல் குறித்த மக்–க–ளின் அக்–க–றையை இவை பாதிக்–கும் என்–பதே. இதனை தனி–யா–ரிட – ம் ஒப்–ப–டைத்–தால் செவ்–வாய் மற்–றும் நிலவு செல்–லும் விஷ–யங்–களை சுறு–சுறு – ப்–பாக செய்–யல – ாம் என்–பது நாசா–வின் எண்–ணம். – ங்–களை நாசா ஊக்–குவி – க்–கும் கார–ணம் புரி–கிற – தா? ஏடிகே, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறு–வன 2028 வரை நாசா நிதி–ய–ளிக்க துறை வல்–லு–நர்–கள் பல–ரும் வற்–பு–றுத்–து–கி–றார்–கள். ஒபாமா நிர்–வா–கம், 2024 ஆம் ஆண்–டு–வரை மட்–டுமே சர்–வ–தேச விண்–வெளி மையத்–தின் பரா– ம–ரிப்–புக்கு ஒப்–புக்–க�ொண்–டி–ருந்–தது குறிப்–பி–டத்–தக்–கது.


க�ொ

ரிய- அமெ–ரிக்க பத்–தி–ரி–கை–யா–ள– ரான சுகி கிம் தென்–க�ொ–ரி–யா–வில் பிறந்–த– வர். பதி–மூன்று வய–தில் அமெ–ரிக்–கா–வுக்கு சென்–றவ – ர், 2002 ஆம் ஆண்டு வட–க�ொ–ரியா சென்று ஆங்–கில ஆசி–ரி–ய–ராகப் பணி–யாற்– றி–னார். ஆசி–ரிய – ர்–களி – ன் உட–மைக – ள், வகுப் –பறை – –கள் தீவி–ர–மாக கண்–கா–ணிக்–கப்–ப–டும் அந்–நாட்–டின் நிலை–மை–களைப் பேசு–கி–றார் சுகி கிம். உங்களது நூலில் தவிர்க்கமுடியாத ச�ோகம் உள்– ள ா– டு – கி – ற தே? விஷ– ய ங்– க ள் என்றென்றைக்குமாக மாறாது என்ற முடி–வுக்கு வந்–து–விட்–டீர்–களா? அங்–குள்ள பள்ளி, கல்–லூரி மாண–வர்– கள் அன்–பா–ன–வர்–கள். ஆனால் ம�ோச– மான நிலை–யில் வளர்க்–கப்–படு – கி – ற – ார்–கள். உங்–க–ளது சக�ோ–த–ர–ராக, சக�ோதரியாக நினைக்–கும்–ப�ோது – த – ான் அவர்–களி – ன் கன– வு க – ள் அர–சின – ால் படு–க�ொலை செய்–யப் –ப–டு–வதை உங்–க–ளால் உணர முடி–யும். சர்–வா–திக – ார நாடு–க–ளான சீனா, கியூபா ஆகிய நாடு–களை – ப் ப�ோலவே வட–க�ொரி – யா உள்–ளது என கூற–லாமா? சீனா, கியூபா ஆகிய நாடு–கள் ப�ோல சில விஷ–யங்–கள் க�ொரி–யா–விலு – ம் உண்–டு –தான். ஆனால் சிறந்த தலை–வர் என்ற ப�ொய்யை நம்பி மூன்று தலை–முறை – ய – ாக வாழும் மக்–கள் பரிதாபமானவர்கள். இணை–யத்–தில் கிம் ஜாங் உன் என்றோ, க�ொரியா என்றோ தட்டச்சு செய்து பார்த்–தால்–தான் அவர்–களு – க்கு உண்மை நில–வர – ம் புரி–யும். அது–வரை தங்–கள் தலை– வர் உலகை வென்–று–வி–டு–வார் என்றே

06

முத்தாரம் 09.03.2018

நேர்–கா–ணல்: சுகி கிம், க�ொரிய - அமெ–ரிக்க பத்–தி–ரி–கை–யா–ளர் தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு


‘‘மூன்று தலை–முறை மக்–க–ளின் வாழ்க்–கையை வீழ்த்–திய– து ஒரே ப�ொய்–தான்!”

07


நம்பியிருப்பார்கள். கிம் படு– க�ொலை செய்–யப்–ப–டும்–ப�ோது ப�ொய்–யான உலகை, வார்த்–தை– களை நம்–பி–யுள்ள 25 மில்–லி–யன் மக்–க–ளின் நிலை என்–ன–வா–கும்? ய�ோசித்துப் பாருங்–கள். வட–க�ொ–ரிய மக்–கள் ப�ொய்–யின் நிழ– லி ல் வாழ்– வ – த ாகக் கூறு– கி – றீ ர்– கள். அங்கு என்னவிதமான சூழல் நில–வு–கி–றது? நீங்–கள் நாளிதழ்களில் பார்க்– கும் செய்திகள் சரியானவை அல்ல. முழு உலகே க�ொரியா பற்றி தவ– ற ான செய்– தி – க ளைத் தந்து– க �ொண்டிருக்கிறது. என் வகுப்பிலுள்ள மாணவர்கள் அதி–கம் ப�ொய் ச�ொல்லுபவர்கள். உண்மை எது, ப�ொய் எது என உணர முடி–யா–மல் பேசப் பழகி– யிருந்தனர். மனிதநேயம் பற்றி கேள்வி எழுப்–பும – ள – வு இத–யத்தை வருத்– தி ய சம்– ப – வ ம் இதுவே. காலை–யில் நாட்டு அதி–பரைப் புகழ்ந்து பாடு–வது, வரி–சை–யாக தட்டேந்தி உணவு வாங்கச் செல்வ து எ ன இ ச்சட ங் கு க–ளினால் எவ்வளவு நேரம் வீணா– கி– ற து பாருங்கள். பியாங்யாங் கி–லுள்ள நக–ரங்–களைக் கடக்–கவே உங்–க–ளுக்கு அனு–மதி அட்டை தேவை. நாஸி–யின் வதை முகாம்– க– ளை ப் ப�ோல இன்– று ம் வட– க�ொரியாவில் முகாம்கள் செயல்– ப–டு–கின்–றன.

08

முத்தாரம் 09.03.2018

அமெ– ரி க்– க ா– வி ன் ட்ரம்ப், வட– க�ொ–ரி–யா–வின் கிம் என இரு–வ–ரும்– தான் இன்று பல–ருக்–கும் நினை–வுக்கு வரு– கிற முகங்–கள். வட– க�ொ–ரி யா உண்–மை–யில் ஆபத்–தான நாடா? ட்ரம்ப் வட– க �ொ– ரி – ய ா– வி ன் மீது குற்–றச்–சாட்–டு–களை அடுக்– கு–வது அவ–ரின் சுய–ந– ல–னிற்–கா– கத்–தான். இப்–ப�ோது ஒலிம்–பிக்ஸ் ப�ோட்டி தென் க�ொரி– ய ா– வி ல் நடை–பெ–று–கி–றது. வட–க�ொ–ரியா பங்– கே ற்– ற ா– லு ம் இது இரு– ந ா– டு – க–ளின் பிரி–வி–னைக் க�ொள்–கை– யில் எவ்– வி த மாற்– ற த்– தை – யு ம் தந்–துவி – ட – ாது. வட–க�ொ–ரிய – ா–வுக்கு அமெ–ரிக்கா த�ொடர்ந்து அணு ஆயுத மிரட்–டல் தரு–வது சிறந்த அணு–கு–மு–றை–யல்ல.

நன்றி: Harsimran Gill, scroll.in


வதைக்–கும் பால்–வினை ந�ோய்!

உல–கெங்–கும் ஆண்–டுக்கு 78 மில்–லிய– ன் பேரை பாதிக்–கும் பால்–வினை

த�ொற்–று–ந�ோய் க�ொன�ோ–ரியா(மேக–வெட்டை ந�ோய்). இதனைத் தடுக்க azithromycin and ceftriaxone ஆகிய இரு ஆன்–டி– ப–யா–டிக்–கு– கள் பயன்–ப–டு–கின்–றன. ஆனால் சீனா–வில் 19 சத–வி–கித க�ொன�ோ– ரியா ந�ோயா–ளிக – –ளுக்கு இம்–ம–ருந்து பய–ன–ளிப்–ப–தில்லை என PLOS இதழ் கட்–டுரை தெரி–விக்–கி–றது. “க�ொன�ோ––ரியா ந�ோயை குணப்– ப–டுத்த நம்–மி–ட–மி–ருந்–தது செஃப்ட்–ரி–யா–ச�ோன் மருந்து மட்–டு–மே” என்–கி–றார் ஒன்–டா–ரிய�ோ நுண்–ணு–யி–ரி–யலா–ளர் வனீசா ஆலன். க�ொன�ோ––ரி–யா–வுக்கு சிகிச்சை எடுக்–க–வில்–லை–யெ–னில் பெண்– க–ளுக்கு வயிற்–று–வலி, மலட்–டுத்–தன்மை ஏற்–ப–டும். கர்ப்–பி–ணி–க–ளுக்கு ஏற்பட்டால் குழந்தைகளுக்கும் பர–வும். 2013-2016 வரை எடுக்–கப்– பட்ட மூவாயிரம் சாம்பிள்க–ளில் 3.3% ஆன்–டி–ப–யா–டிக் மருந்–தின் திறன் குறைந்–தி–ருந்–தது. “ந�ோய்க்கிருமிகள் த�ொடர்ந்து வலுப்பெற்று வரு–வ–தால் இன்–னும் வலி–மை–யான மருந்–து–களை நாம் உரு–வாக்–கும் தேவை உள்–ளது” என்–கிற – ார் ஆலன். இந்–ந�ோய் சீனா–வுக்கு மட்–டுமல்ல – , அமெ–ரிக்–கா–வுக்–கும் தலை–வ–லித – ான். அங்கு 4 லட்–சத்து 69 ஆயி–ரம் ந�ோயா–ளி–கள்(2016) இதற்காக சிகிச்சை பெற்று வரு–கின்–ற–னர்.

09.03.2018 முத்தாரம் 09


நார்–வே–யின் ஸ்நோ–ஹெட்டா

கட–லுக்–குள்

உண–வ–கம்!

10

கட்–டு–மான நிறு–வ–னம், ஆர்க்–டிக் பகு–தி–யில் Svart என்ற இயற்கை சூழ–லுக்கு இசை–வான ஹ�ோட்–ட– லைக் கட்–டி–யுள்–ளது. வட்–டவ – டி – வ பன�ோ–ரமா டிசை– னில் ஹ�ோட்–டல் நீரில் உரு–வா– கி–யுள்–ளது. இங்–குள்ள மலை–யில் uv கதிர்வீச்சு குறைவாகப் பட்டு எதிர�ொலிப்பதை ஆய்வு செய்து ஸ ்ந ோ ஹ ெ ட ் டா நி று வ ன ம் ஹ�ோட்டலைக் கட்டியுள்ளது. 15% மின்–சார ஆற்–றலை வெளி– யி–லி–ருந்து பெறும் இந்த ஹ�ோட்– டல், சூரிய ஒளி மூலம் பெரும்– பா–லான மின்–சார – த்–தை–யும் ஒளி– யையும் பெறுகிறது. ஏறத்தாழ 85% ஆற்றலைச் சேமிக்கும் வித– மாக இதன் டிசைன் அமைந்துள்– ளது. அரிய தாவ–ரங்–கள், கிறிஸ்– டல் கிளியரான நீர் என டூருக்கு செல்பவர்களுக்கு அட்டகாச அனுப–வம் காத்–தி–ருக்–கி–றது.


கணி–னிக்கு

ம் – ஐ டி ம ற் று ம் ஸ ் டா ன் ஃ–ப�ோர்டு பல்–கல – ை–யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று க ணி னி பு ர�ோ கி ர ாம்களை (முக அடையாளத்தை அறியும்) ஆராய்ந்து அதிலுள்ள தவறு– களைக் கண்– ட றிந்துள்ளனர். பெரும்பாலும் வெள்– ளை – யி ன ஆண்–களை மட்–டுமே கண்–டறி – ந்த இந்த புர�ோ–கி–ராம்–க ள், பெண்– க ளை யு ம் பி ற க ரு ப் பி ன ஆண்களை கண்டறிவதிலும் தடுமாறின. சில ஆண்– டு – க – ளு க்கு முன்பு எம்–ஐடி மீடியா லேபைச்–சேர்ந்த ஜாய் புவ�ோலாம்வினி என்ற மாணவர் செய்த ஆய்வில் ஃபேஸ் அனா– லி – சி ஸ் புர�ோ– கி – ர ாம்– க ள் கறுப்பு நிறம் க�ொண்–ட–வர்–களை அடையாளம் காணவில்லை.

ஆயி–ரம் கண்–கள்!

இதில் ம�ொத்–தம் 1200 க்கும் மேற்– பட்ட முகங்–கள் பல்–வேறு நிறங்– க–ளில் ஆண், பெண் என புகைப்– ப–டங்–கள் பயன்–படு – த்–தப்–பட்–டன. கருப்பு நிற பெண்–களைக் கண்–ட– றி–வ–தில் கணி–னி–யின் தவறு 2035 சத–வி–கித – –மா–க–வும், வெள்–ளை– யர்–களைக் கண்–ட–றி–வ–தில் தவறு 1 சத– வி – கி – த – ம ாகவும் இருந்– த து. பாலின தவ–றுக – ளி – ன் அளவு 46%. “தவ– று களின் சதவிகிதம் இவ்– வளவு அதிகம் இருக்கும்–ப�ோது எப்படி இந்த கணினி புர�ோ கி ர ாம்க ள் ம ார்க்கெ ட் டு க் கு விற்–பனைக்கு வந்–தன என்–பது ஆச்சரியமாக இருக்கிறது” என் கிறார் ஜாய். மருத்துவத்துறை யி லு ம் சட்டத் து றை யி லு ம் பயன்பாட்டுக்கு வரவிருக்கிற புர�ோகிராம்கள் இவை.

09.03.2018 முத்தாரம் 11


ஜெகஜ்–ஜா–ல

தி–ரு–டன்!

6 12


ஃபிராங்க் அபாக்–ன– லேம– ஜூனி– ய–ரின் கதை அசா–தா–ரண ா–னது.

1980 ஆம் ஆண்டு ‘கேட்ச் மீ இஃப் யூ கேன்’– எ– னு ம் நூலாகி பின்– னா–ளில் சினி–மா–வாக உருவாக பிராங்க்தான் காரணம். நியூ– யார்க்–கில் பிறந்த பிராங்க், இளம் வய–தி–லே–யே– அப்–பா–வின் சார்ஜ் கார்டை பயன்– ப – டு த்தி பணம் சேக–ரித்–தான். பதி–னா–று– வ–ய–தி– லேயே இரு– ப த்– த ைந்து வயது த�ோற்–றம் அனைத்து டகால்டி வேலை–க–ளுக்–கும் உத–வி–யது. ட்ரை வி ங் லை ச ெ ன் சி லி – ருந்த பிறந்த தேதி–யை– 1–9–38 என மாற்றிக்– க�ொண்டு விமான பைலட்–டாக மாறி–னார். எப்–படி? சாதித்–தார் பிராங்க், அவ்–வ–ளவு– தான். விமானக் கம்பெனிக்கு ப�ோ ன் ச ெ ய் து அ ங் கு ள ்ள பைலட்டுகளுக்கு எங்கே துணி தைக்–கப்படுகி–றது– என அறிந்து– க�ொண்டு, அங்கே சென்று நீல– நி–றத்–தில் தனக்கு யூனி–பார்ம்– தைத்– து க்– க�ொண்ட பிராங்க், கென்–னடி விமா–னக்–கம்–பெனி – க்கு சென்று புளுகு மூட்டைகளை ஓபன் செய்தார். விமானிக்–கான சின்னங்–களை சிறு–வ–யது மகன் விளை–யா–டித் த�ொலைத்–து– விட்– டான்– எனக் கூறி–யது பய–னளி – த்–தது. விமா–னக்–கம்–பெனி பற்றி அறிய நூல–கம் சென்று விவ–ரங்–க–ளை– அ– றி ந்– து – க�ொ ண்டு பத்– தி – ரி கை

ரா.வேங்–க–ட–சாமி

நிரு– ப – ர ாக வேஷம் ப�ோட்டு ப் பேட்டி கண்–டார் விமா–னியை – ஃபிராங்க். அதில் கூறி–ய– வி–ஷ–யங்–களை வைத்து தனக்–கென லைசென்ஸ், – ார். ஐடி ப�ோலி–யாக உரு–வாக்–கின சாருக்கு விமா–னம் ஓட்–டத்–தெ–ரி– யாதே! கார்–டியா விமா–ன–நி–லை– யத்–தின் த�ொழி–லாளி மூல–மாக அதன் நுணுக்–கங்–களை கச–டற கற்ற– ஃ–பி–ராங்க். விமானி என்று ச�ொகுசு ஓட்–ட–லில் தங்கி, கட்–ட– ணத்–திற்கு ப�ோலி செக்–கு–களை அள்– ளி க்– க�ொ – டு த்– த ார். ப�ோலி செக்– கு – க – ளி ன் மூலம் மட்– டு மே இவர் சம்–பா–தித்–தது 75 ஆயி–ரம்– டா– ல ர்– க ள். பின் சான்– பி – ர ான்– சிஸ்கோ அழ–கி–யி–டம் சல்–லாப டைமில் உள–றிக்–க�ொட்–டிய – த – ால், ஃபிராங்கை ப�ோலீஸ் ஃபால�ோ செய்–யத் த�ொடங்–கி–யது. லாஸ்– வே– க ாஸ் சென்று கிராஃ– பி க் டிசை– ன ர் பெண்– ணி ன் நட்– புக்–க–ரத்–து–டன் ப�ோலி கம்–பெ–னி– செக்–குக – ளை பிரிண்ட் செய்தார். பிராங்க் ஆடம்ஸ் என்ற பெய– ரில் டஜன் கணக்–கில – ான வங்கிக் கணக்–கு–கள். இப்–படி டுபாக்–கூர் வேலை

09.03.2018 முத்தாரம் 13


பார்த்தே ஐந்து லட்–சம் டாலர்– களை சம்பாதித்துவிட்– ட ார் பிராங்க். ஆனால் பிராங்கை குறி–வைத்து தனி ப�ோலீஸ் டீம் தீவி–ரம – ா–க– தே–டிவ – ந்–தது. பாஸ்–டன் ந க – ரி ல் சி ன்ன வி ச ா ர ணை என்று கைதா– ன – வ ர்– உ– டனே ஜ ா மீ ன் அ ப்ளை ச ெ ய் து வெளியே வந்–துவி – ட்–டார். ஆனால் எங்–கும் –செல்–லா–மல் பாஸ்–ட–னி– லேயே தங்–கி–விட்–டார். மறு–நாள் முக்–கிய வங்–கி–யின்– செக்–யூ–ரிட்டி உடையை அணிந்–து–க�ொண்டு, வ ங் கி யி லி ரு ந ்த டெ ப ா சி ட் பகு– தி – யி ல்– நின்றுக�ொண்– ட ார் பி ர ா ங் க் . அ வ – ரு க் கு அ ரு –

14

முத்தாரம் 09.03.2018

கில் பணத்தை காவ– ல – ரி – ட ம்– க�ொ–டுத்துச் செல்–ல–வும் என்று ந�ோட்– டீ – சு ம் ரெடி. பாக்– கெ ட் நிரம்ப பணம் கிடைத்– த – து ம்– உ–டனே இஸ்–தான்புல்–லுக்கு விடு ஜூட். அங்– கு ம் விமானி வேஷம்– தான். ஹ�ோட்–ட–லில் அடிக்–கடி தங்கி இல–வ–ச–மாக சாப்–பிட்டுத் திரிந்தால் வெய்ட்டருக்குமே டவுட்– வ–ருமே. உடனே ஊழி–யர்– க– ளி ன் நட்பு வட்டத்தை உரு– வாக்கிக்–க�ொள்ள பிளான்ரெடி செய்தார் ஃபிராங்க். பணிப்– பெண்களை த் தே ர் வு ச ெ ய் – கிற�ோம் என எட்டு பெண்–களை


இன்டர்வியூ வைத்து எடுத்து ஜாலி–யாக ஐர�ோப்பா முழுக்க சுற்–றி–னார் ஃபிராங்க். இளமைக்– க�ொண்டாட்டத்திற்கு பணம் வே ண் டு மே ? ச ெ க் இ ரு க்க கவலை– என்ன? களியாட்டத் தி ற் கு ப் பி ற கு ஓ ய்வெ டு க்க பிரான்சிலுள்ள மான்ட்பெல்லி ந–கரு – க்கு சென்றப�ோது ப�ோலீஸ் ரவுண்டு கட்டியது. . 26 நாடுகளில் ஃபிராங்க் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்– ப ட் டு இ ரு ந ்த து . ஆ ன ா ல் பி – ரான்ஸ் ஃபிராங்கை சிறையில் தள்ள ஆர்வம் காட்டியது. பிரான்– சில்– ஓ– ர ாண்டு, ஸ்வீ– ட – னி ல் ஆறுமாதம், அமெ– ரி க்காவில்– ஐந்து ஆண்டு என தண்–டனை

அனு–ப–வித்–தார் பிராங்க். அமெ– ரிக்காவில விதிக்கப்பட்டது ப–னிரெ – ண்டு ஆண்டு தண்டனை. வங்கி த�ொடர்பான விஷயங்– களில் ஃபிராங்க்– கில்லி என்ப தால் அரசுக்கு உதவினால் சிறை கிடையாது என கரிசனம் காட்டியது அமெ–ரிக்க அரசு. உடனே பிராங்க் டீலை ஒப்புக் க�ொள்ள, விடுதலையானார். 30 ஆண்டுகள் வங்கிகளில் நிதி பாதுகாப்பு த�ொடர்பாக பரிசுத்த ஆன்மாவா–கப் – ப–ணியாற்றினார் பிராங்க். பின் நிதி சம்பந்தமான அகா–ட–மி–யில் லெக்சரராகவும்– பணியாற்றிய வரலாறு பிராங்– குக்கு மட்–டுமே உண்டு.

(அறி–வ�ோம்..)

09.03.2018 முத்தாரம் 15


Vs

ஆர்க்–கெஸ்ட்ரா! ஒவ்–வ�ொரு சது–ர–மும் செவ்–வ–கம், ஆனால் செவ்–வ–கம் அனைத்–தும்

சது–ர–மல்ல என்று ஸ்கூ–லில் கணக்கு டீச்–சர் ச�ொல்லித் தந்–தி–ருப்– பார்–கள். அதே கான்–செப்ட்–தான் இங்–கும். சிம்–ப�ொனி ஒவ்–வ�ொன்–றும் ஆர்க்–கெஸ்ட்ரா, ஆனால் ஆர்க்–கெஸ்ட்ரா அனைத்–தும் சிம்–ப�ொ–னி– யல்ல. ஆர்க்–கெஸ்ட்–ராக்–க–ளில் இரு–வகை உண்டு. ஒன்று சேம்–பர் ஆர்க்– கெஸ்ட்ரா. இந்த ஆர்க்–கெஸ்ட்–ராக்–க–ளில் ஐம்–ப–திற்–கும் மேற்–பட்ட கலை–ஞர்–கள் இசை மீட்–டு–வார்–கள். தனி–யார் ஹால்–க–ளில் தேன் கிண்–ணம் வகை–யறா பாடல்–களை இசைத்து நிகழ்ச்–சியை நடத்–து– வ–தால் சேம்–பர் ஆர்க்–கெஸ்ட்ரா என்று பெயர். ஹெய்–டன், ம�ொஸார்ட், விவால்டி ஆகி–ய�ோர் இந்த இசைக்கு உதா–ர–ணம். சிம்–ப�ொனி ஆர்க்– கெஸ்ட்ராவில் நூறுக்–கும் மேற்பட்ட கலை–ஞர்–கள் நரம்–பிசை, தாளக்–க–ரு–வி–கள் என 25க்கும் மேற்–பட்ட கரு–வி–களை உருட்டி இசை சுனா–மியை உரு–வாக்–குவா – ர்–கள். எ.கா: பீத்–த�ோ–வன், வாக்–னர்.

16

முத்தாரம் 09.03.2018


க்யூ–ஆர் க�ோடில் மருந்து!

மருந்–து–களை சிரப் ஆக, மாத்–

திரையாக இன்னும் எத்தனை நாட்கள் சாப்பிடுவது என்ற கவலையை மேக்னஸ் எடிங்கரா தல ை மை யி ல ா ன க�ோ ப ன் ஹேகன் ஆராய்ச்சியாளர்கள் ப�ோக் கி யு ள்ளனர் . எ ப்ப டி ? க்யூ–ஆர் வடி–வில் விழுங்–கும்–படி மருந்–துக – ளை தயா–ரித்–துள்–ளனர் – . க்யூஆர் க�ோடுகளில் மருந்து க ள ை எ ளி த ா க த் த ெ ரி ந் து க�ொ ள் ளு ம் நி ற ங ்க ளி லு ம் , பல்வேறு வகை மருந்– து – க ளை குறிப்பிட்ட ட�ோஸ் அளவிலும்

அச்ச– டி க்க முடியும். அத�ோடு இதில் ப�ோலி மருந்–துக – ளைத் தடுக்– கும் விதத்–தில் ஹ�ோல�ோ–கி–ராம் மு த் தி ரை க ள ை யு ம் ஒ ளி ரு ம் இங்க்கு–களையும் பயன்படுத்த முடி–யும். க்யூ– ஆர் க�ோடில் ந�ோ யா–ளியி – ன் பெயர், ந�ோய் விவரங்– கள், மருந்துகளைச் சாப்பிடும் முறை ஆகியவற்றையும் சேமிக்க மு டி யு ம் . த ற ்ப ோ து க் யூ ஆ ர் க�ோடு சேதமாகாமலும், நீரால் பாதிக்கப்–படாமல் இருக்கவும் ஆராய்ச்சி நடைபெற்று வரு– கி–றது.

09.03.2018 முத்தாரம் 17


18


மலேசியாவின் பினாங்கு நகரில் அமைந்துள்ள சீனக்கோயிலில்

சீன புத்தாண்டைய�ொட்டி நடந்த சிங்கம் டான்ஸ் திருவிழா– வி ல் மக்கள் உற்சாகத்துடன் குழுமியுள்ள காட்சி. உலகெங்குமுள்ள சீனர்கள் புதிய லூனார் புத்தாண்டை மகிழ்–வுட – ன் க�ொண்–டாடி மகிழ்–கின்–ற–னர்.

சிங்–கம் டான்ஸ்

அதி–ருது! 19


இன்–டர்–நெட்

காட்ஃ–பா–தர்! ச.அன்–ப–ரசு

1992 ஆம் ஆண்டு. அமெ–

ரிக்– க ா– வி ல் கம்ப்– யூ ட்– ட ர் கிரா– பி க்ஸ் படிக்க இன்– டர்– வி – யூ – வி ல் பதற்றமாக உட்–கார்ந்–தி–ருந்–தார் அந்த இ ள ை – ஞ ர் . ப ே ர ா – சி – ரி – யர் கேட்– ட து ஒரே ஒரு கேள்வி– த ான். “சீனா– வி ல் கம்ப்– யூ ட்– ட ர்– க ள் இருக்– கி – றதா?” பதில் பேச முடி– யாமல் திகைத்–துப்–ப�ோன அந்த இளை–ஞ–ரின் பெயர் இன்று சீனா கடந்து உல– கெங்–கும் பிர–ப–லம். அந்த இளை– ஞ ர், பைடு சர்ச் எஞ்–சின் நிறு–வ–னர் ராபின் லீ. “கம்ப்– யூ ட்– ட ர் துறை– யில் சீனா வலி– மை – ய ான நாடு என்–பதை உல–கிற்கு உணர்த்– த – வே ண்– டு ம் என நினைத்–தேன்” என எளி–மை– யாக புன்–னகை – ப்–ப–வ–ருக்கு வயது 49.

20

முத்தாரம் 09.03.2018


எட்டு ஆண்–டுக – ளு – க்குப் பிறகு பைடு சர்ச் எஞ்–சினை – த் த�ொடங்கி சீனா– வி ல் 80% பங்– கு – க – ள�ோ டு உல–கில் மிக–ப்பி–ர–ப–ல–மான நான்– கா–வது வெப்–சைட்–டாக பைடுவை உயர்த்தியுள்ளார் ராபின் லீ. சர்ச் எஞ்–சி–னின் பெயர், 13 ஆம் நூற்றாண்டு கவி– தை – யி லிருந்து பெறப்–பட்–டது. சீனா–வில் இன்று 262 டெக் நிறு–வ–னங்–கள் (அ) ஒ ரு பி ல் லி ய ன் ம தி ப் பு ள்ள ஸ்டா ர் ட் அ ப்க ள் உ ள்ள ன என்கிறது மெக்–கின்சி நிறு–வன அறிக்கை. பீகிங் பல்கலை–யில் தக–வல் மேலாண்மை கற்று, அமெ–ரிக்கா –வின் நியூ–யார்க்–கில் கம்ப்–யூட்–டர் சயின்ஸ் பட்– ட ம் பெற்– ற ார். வால்ஸ்ட்–ரீட் ஜர்–னல் பத்–திரி – கை – – யில் மென்–ப�ொ–ருள் ப�ொறி–யி–ய– – ாக வேலை–பார்த்–து– விட்டு லா–ளர இன்ஃப�ோசீக் நிறுவனத்தில் சேர்ந்–தார். பின் சீனா திரும்–பி–ய– வர் பைடு கம்–பெ–னியை தான் கற்ற பல்–க–லைக்கு எதி–ரி–லுள்ள ஹ � ோட்ட ல் அ றை யி லேயே த�ொடங்கினார். “ஒரு பேரா–

சி– ரி – ய ர், ஐந்து மாண– வ ர்– க ள் என சிம்–பிள் டீம் த�ொடங்–கிய – து – –தான் பைடு சர்ச் எஞ்–சின்” என புன்–ன– கைக்–கி–றார் ராபின் லீ. 2 0 0 5 இ ல் 4 0 % ப ங் கி ரு ந்த ஃபைடுவிற்கு கூகுள் ப�ோட்டியாக வந்–தது. ஆனால் சீன அர–சின் கெடு–பி–டி–யால் வந்த வேகத்–தில் ஜுட் விட்டு கிளம்–பிய கூகுள் வெளியேறிய 2010 ஆம் ஆண்டு பைடு 75% இணைய ப�ோக்– கு – வ–ரத்தை கைய–கப்–ப–டுத்–தி–யது. “சில விஷ– ய ங்– க ளை அரசு சட்டவிர�ோதம் என்றால் அதற்கு இணங்காவிட்டால், பிசி– ன ஸ் நடக்– க ா– து ” என்ற ராபின் லீயி–டம் தியானன்மென் ப �ோ ர ா ட்டத்தை பை டு வி ல் மறைப்பதை க் கேட்ட து ம் , “இணைய நிறு–வன – ம – ாக நாங்–கள் சுதந்–திர – த்தை விரும்–பல – ாம். அது நாட்– டு க்– கு ம் நடை– மு – றை க்கும் ஒத்–துவ – ர – ாது” என சீன அர–சுக்கு அபாரமாக உடுக்கை அடிக்– கிறார். தானியங்கி கார் உள்– ளிட்ட முயற்–சி–க–ளி–லும் ராபின் லீ இறங்–கி–யுள்–ளார்.

09.03.2018 முத்தாரம் 21


ச�ொ

காத–லிக்க முடி–யுமா?

இளங்கோ

ல்லை சிவம் என்–றும் அதன் ப�ொருளை சக்தி என்–றும் சாகுந்– த–லத்–தில் வர்–ணிக்–கி–றான் காளி–தா–சன். தமி–ழில் உள்ள லட்–சக்–க–ணக்– கான ச�ொற்–க–ளில் சில ஆயி–ரங்–களை மட்–டுமே நாம் பயன்–ப–டுத்–து– கி–ற�ோம். அதை–யும் தப்–பும் தவ–று–மாகப் பேசி எழு–தும் தலை–முறை ஒன்று உரு–வா–கி–விட்–டது. தவ–று–க–ளைத் தவிர்க்கச் சிறிது கவ–னம் தேவை. ‘ஐயைய�ோ தமிழ் இலக்–க–ணமா?’ என்று அலற வேண்–டாம். ஆர்– வ த்– து – ட ன் தமிழை ந�ோக்கி நீங்– க ள் ஓர– டி – வை த்– த ால் அது உங்–களை ந�ோக்கி ஈர–டி– வைக்–கும். அவ்–வள – வு இல–கு–வான இனிய ம�ொழி அது. வாருங்–கள் தமி–ழில் இறங்–கு–வ�ோம். அரு–கா–மை–யில் காத–லிக்க முடி–யுமா? ‘அன்பே! உன்– அ–ரு–கா–மை–யில் நான் மகிழ்–வாய் இருக்–கிறே – ன்’ என்–றான் ஒரு நவீன காத–லன். இதில் உள்–ள– அ–பத்–தம் என்ன? உண்–மை– யில் தமிழ் தெரிந்த காதலி என்றால் அவனைத் தாளித்திருப்பாள். அரு–காமை என்ற ச�ொல்–லுக்கு அரு–கில் என்று அர்த்–தம் க�ொள்– கி–ற�ோம். அது தவறு. அரு–கில் என்–றால் பக்–கத்–தில் என்று ப�ொருள். அரு–காமை எனில் அரு–கில் அமை–யாமை (த�ொலை–வில் இருப்–பது) என்று ப�ொருள். காத–லி–யி–டம்’ ‘உன்–அ–ரு–கா–மை– இன்–பம்’ என்–றால் நீ த�ொலை– வி ல் இருப்– பதே இன்– ப ம் என்– ற ா– கி – வி – டு ம். எனவே, தமி–ழுக்–கும் காத–லிக்–கும் அரு–காமை வேண்–டாம்; அரு–கில் ப�ோதும். அதுவே பேரின்–பம்.

22


தடுப்–பூ–சி–கள் தயா–ரிப்பு!

டுப்பூசிகள் மருத்துவ வர லாற்றில் மகத்தான சாதனை என்றே கூறலாம். ப�ோலிய�ோ, அம்மை ஆகிய ந�ோய்களை ஒழித்–த–தில் தடுப்–பூ–சி–யின் பங்கு அதி–கம். விஞ்–ஞானி எட்–வர்டு ஜென்–னர், பசு– அம்–மைக்–கான த டு ப் பூ சி க ண் டு பி டி ப் பி ல் மூழ்கி–யி–ருந்–தார். அம்மைக் கிரு– மி–கள் பிற நுண்ணுயிரிகளுடன் கலந்திருந்தன. செல் கல்ச்சர் முறை– யி ல் புர– த ம், அமின�ோ அமி–லம், கார்போஹைட்ரேட் உள்ள குடு– வை – யி ல் வைரஸ் வளர்க்–கப்ப–டு–கி–றது. வைர–ஸின் வாழ்க்கை சுழற்சி முடி–வுற்–ற–பின் வாழும் செல்–லி– லி–ருந்து பிரித்–தெ–டுத்து ஃபில்–டர் செய்யப்படுகின்றன. இவையே த டு ப் பூ சி ய ா க உ ட லு க் கு ள் செலுத்தப்படுகின்றன. 2000

ஆம் ஆண்–டில் உயி–ருட – ன் உள்ள ப�ோலிய�ோ வைரஸ் செலுத்– தப்பட்ட பலருக்கும் உடலில் பி ர ச்னை தந்தத ா ல் இ றந்த வைரஸ் செல்களை (புர– த ம், நியூக்–ளிக் அமி–லம் நீக்–கப்–பட்–டது) பயன்படுத்துகிறார்கள். ஹெப– டை–டிஸ், ஃப்ளூ ஆகி–யவற்றுக்கு பய ன ளி க் கி ன ்ற ன . இ வை ந�ோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதியை மட்டுமே இவ்வகை தடுப்பூசி எழுப்புகிறது. 1960ஆம் ஆ ண் டி ல் வை ர ஸ்கள ை உ யி ர�ோ டு கைய ா ள்வ து பெருமளவு குறைந்து– விட்டது. தற ்போ து ம ரு ந் து க ள ை இயங்கவைக்க அலுமி–னிய உப்– பு–கள், ம�ோன�ோ ச�ோடியம் குளூட்டமேட் திமெர�ோசால் உள்ளிட்ட சமநிலையாக்கிகள் பயன்ப–டுகின்–றன.

09.03.2018 முத்தாரம் 23


ரத்த இழப்–பைத் சி ங்கப்பூரின்

தடுக்–கும்

நேஷனல் பல்– க ல ை க ்க ழ க த ்தை ச் ச ே ர ்ந ்த விஞ்ஞானிகள், கழிவுப்பருத்தி யி ல் ஏ ர � ோ ஜ ெ ல் த ய ா ரி த் திருக்கி–றார்–கள். என்ன பிர–ய�ோஜ – – னம்? குடிநீரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், காயங்களில் ஏ ற ்ப டு ம் ர த ்தப்ப ோ க ்கை கு றை க ்க வு ம் இ து உ த வு கின்–றது. பேராசிரியர் நான் பாங்தின், மி ன் ங் து வாங் ஆ கி ய�ோர் த ல ை ம ை யி ல் ஆ ரா ய் ச் சி க் குழுவி–னர் த�ொழிற்–சா–லை–க–ளி– லிருந்து கழிவுப் பருத்திகளைப் பெற்று அதன் இழை–க–ளி–லி–ருந்து ஏர�ோ–ஜெல்–லைத் தயா–ரித்–துள்–ள– னர். இதற்கு முன்பு இவர்கள்

24

முத்தாரம் 09.03.2018

ஜெல்!

காகிதங்களிலிருந்து ஏர�ோஜெல் தயாரித்திருந்தனர். எடையற்ற, உறிஞ்சும் தன்மை க�ொண்ட ஏர�ோஜெல்லை தயாரிக்கும் செலவும் பிற ஜெல்களை விட குறைவு. “ கா ய ங ்க ளு க் கு அ ரு கி ல் த�ோலில் செலுத்தப்படும் பருத்தி இழை ஜெல் பதினாறு மடங்கு பெ ரி தா கி ர த ்த இ ழ ப்பைக் கட்டுப்படுத்தும். இது செல்லு– ல�ோஸ் ஸ்பான்ஜுகளை விட வேகமா ன வ ை ” எ ன் கி ற ார் ஆ ரா ய் ச் சி ய ாளர் து வாங் . கமர் சி ய ல் மா ர ்க்கெ ட் டி ல் ஜ ெ ல்லை சந்தை ப்ப டு த ்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்–துள்–ள–னர்.


விக்–டரி வரி!

த்–லெட்–டின் வாழ்க்–கை–யில் ஒரே லட்– சி – ய ம், ஒலிம்– பி க்– கி ல் உலகப் ப�ோட்டியாளர்களை முட்–டிச்சாய்த்து வெற்றிவாகை சூடி மெட–லைக் கடித்–த–படி ஒரு ப�ோட்டோ எடுக்கவேண்– டு ம் என்பதுதானே! ப�ோட்டோ எடுத்– த – பி ன் மெட– லு க்கு வரி கட்டச்சொன்னால் எப்படி யி–ருக்கும்? ஒ லி ம் பி க் வீ ர ர ்க ளு க் கு அ ம ெ ரி க்கா வி ல் வ ரவே ற் பு உண்டுதான். வர–வேற்பு முடிந்–த– தும் உடனே வாங்– கி ய மெட– லுக்– கு ம் பரிசுத்தொகைக்கும் வருமா–ன–வரி (விக்–டரி டாக்ஸ்) கட்ட அழைப்பு வரும். 2016 ஆம்

ஆண்டு ஒபாமா அரசு, விக்–டரி டாக்ஸை நீக்–கி–யது. ஆனா–லும் பல்– வே று மாநி– ல ங்– க – ளி ல் பரி– சுத்–த�ொகை பிளஸ் மெட–லுக்கு வரி கட்–டும் முறை அமு–லில் உள்–ளது. நல்ல ஆடிட்டர் உங்க–ளுக்கு கி டைத்தா ல் வ ரி யை க ம் மி பண்ணி நிம்மதி தர வாய்ப்புள்– ளது. பென்சில்வேனியாவில் ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்– களுக்கு வரிவிலக்கு உண்டு. மற்றபடி பிற மாநிலங்களில் க�ோ ல் டு ம ெ ட ல் ஜ ெ யி த் த ா லு ம் அ த ற் கு வ ரி ய ா க ரூ . 7 1 , 0 0 5 எ டு த் – து – வைத்தே ஆக–வேண்–டும்.

09.03.2018 முத்தாரம் 25


அமெ–ரிக்–கா–வின் புள�ோ–

ரி–டா–வைச் சேர்ந்த சமை– யல்–கல – ை–ஞரு – ம் கணி–தவி – ய – – லா–ளரு – ம – ான ஹரி புல–பகா, உண–வுத்–து–றை–யில் வீணா– கும் உணவு பற்–றிய விழிப்– புணர்வை மக்களிடம் ஏற்– ப–டுத்தி வரு–கி–றார். இந்தியாவில் மும்– பை – யில் எளிமையாக வளர்ந்த ஹரி, உணவுச் சிக்கனம் குறித்து சிறு– வ யதிலேயே அறிந்தவர். ஆனால் அமெ– ரிக்காவில் பாதி உணவு ப ா தி வீ ண ா க தூ க் கி – யெ–றிய – ப்–படு – வ – தை – க் கண்டு மனம் ந�ொந்– த ார். “நாம் உ ரு வ ா க் கி ய உ ண வு க் – க – ழி வு க ளை மு ழு மை – யாக மறுசுழற்சி செய்ய வேண்–டும். இதில் அதனைத் தின்னும் விலங்குகளின் வயிறும் உள்ளடங்– கு ம்” என்கிறார் ஹரி. புள�ோரிடாவிலுள்ள தனது கிரெஸ் ரெஸ்– டா–ரெண்டில் ஏறத்தாழ 7257 கி.கி உணவு– க ளை மி ச் – சம் செய்–துள்– ளார். உணவு வி டு தி யி ல் மி ச்சம ா கு ம்

26

முத்தாரம் 09.03.2018

ஹரி

புல–பகா


33

பக–தூர் ராம்–ஸி

உண–வுக்–கழி – வு – க – ளை உள்–ளூர் விவ–சா–யிக – ளி – ன் க�ோழி மற்–றும் பன்றிப் பண்–ணை–க–ளுக்கு உண–வாகக் க�ொடுக்–கின்–றன – ர். இதி–லும் மிஞ்– சு–வது பயிர்க–ளுக்கு உரமாகி–றது. காய்–க–றி– கள், எண்– ணெய் , மீன்– க ள் என அனைத்– தை–யும் தூக்–கி–யெ–றி–யா–மல் பயன்–ப–டுத்–து –வ–தில் இருக்–கிற – –து ஹரி–யின் சாமர்த்–தி–யம். இ ப்ப ணி ய�ோ டு ஸ்டெ ட ்ச ன் ப ல் கலையில் கணிதப் பேரா–சிரி – ய – ர – ா–கவு – ம் பணி– பு–ரி–கி–றார் ஹரி. “உண–வு–களை ஆர்–கா–னிக் அல்–லது நேச்–சு–ரல் என வெறும் லேபிள்– களை வைத்து மட்–டுமே கணிப்–பது தவ– றான ஒன்று. உண்– மை– யி ல் அப்–ப�ொ –ரு ள் உரு–வாக சூழல், ஆதா–ரங்–கள் எவ்–வ–ளவு செல–வா–னது, மாசு எவ்–வ–ளவு என கணக்– கி–டுவதே – சரி–யா–னது. லேபிள்–கள – ால் சத்–துக்– கள் நிறைந்த உள்–ளூர் உண–வு–கள் கவ–னிக்– கப்படாமல் ப�ோகின்ற–ன” என உறுதியாகப் பேசு–கி–றார் ஹரி. உள்–ளூர் உண–வு–களை விவ–சா–யிக – ளி – ட – மி – ரு – ந்து பெறு–வத – ால் அதன் தன்–மையை அறிந்து உண–வுக – ளைத் தயா–ரிக்–க– மு–டி–யும் என்–பத – ால் உண–வு–க–ளும் ஆர�ோக்– கி– ய – ம ாக இருக்– கு ம் என்– ப து ஹரி– யி ன் நம்–பிக்கை. “கல்வி, அர–சிய – ல், த�ொழில் என அனைத்– தும் குறிப்– பி ட்ட அமைப்புச் செயல்– மு– ற ை– ய ாக உள்– ள து. ஆனால் த�ொழில் நு – ட்–பம், ஊட்–டச்–சத்து, அர–சிய – ல், ப�ொரு–ளா– தா–ரம் என அனைத்–தி–லும் உணவின் பங்கு உள்– ளது. உணவு செய்முறையை கற்பது எளிதல்ல. தேவையைப் ப�ொறுத்தே உணவு உற்–பத்–தியை அதி–க–ரிப்–பது சாத்–தி–யம்” என்– கி–றார் சமை–யல் கலை–ஞர் ஹரி.

09.03.2018 முத்தாரம் 27


நல்–வாழ்வு

! ர் ய – தி – இந்

28

முத்தாரம் 09.03.2018

ந்– தி – ய ா– வி ல் லக்– ன �ோ– வி ல் 1 9 5 3 ஆ ம் ஆ ண் டு பி ற ந ்த ம ன � ோ ஜ் ப ா ர ்க வ ா , த ன் ச�ொத்துக–ளில் 99% பகு–தியை மக்–க–ளின் வாழ்க்கையை மேம்– ப–டுத்–தும் கண்–டுபிடிப்புகளின் ஆராய்ச்சிக்காக செலவ–ழித்து வருகிறார். 5-hour Energy என்ற குளிர்பானத்தை 2003 த�ொடங்கிய மன�ோஜ், இதன்– மூ ல ம் 2 0 1 2 ஆ ம் ஆ ண் டு சம்–பா–தித்த த�ொகை, 1 பில்–லி– யன் டாலர்–கள். 1967 ஆம் ஆண்டு குடும்பத் – த�ோ டு அ மெ ரி க்கா வி ல் பிலடெல்பியாவுக்கு இடம்– பெயர்ந்த பார்கவா, கணிதத்தை சிறப்–பாக கற்றார். பிரின்ஸ்– டன் கல்–லூரி–யில் ஓராண்டே படித்– த – வ ர் இந்– தி யா திரும்பி பனிரெண்டு ஆண்டுகள் பல்– வேறு கட்டுமான வேலைகள் செய்து பய–ணித்து துற–வி–யாக அலைந்து திரிந்– தார். பின் அமெ– ரி க்கா சென்று லிவிங் எச ென் சிய ல் என்ற நி று வ– னத்தைத் த�ொடங்கி வெற்றி கண்–டார். பிறகு ஹேன்ஸ் பவுண்– டே–ஷன்(2009) என்ற அமைப்பு மூலம் குடிநீர், மின்சாரம், விவசாயம், சுகாதாரம் ஆகிய துறை–களி – ல் புதிய கண்–டுபி – டி – ப்–பு கள – ைக் கண்–டறி – ந்து கிரா–மப்–புற மக்–க–ளுக்கு உதவி வரு–கி–றார்.


S

chnapsidee என்ற ஜெர்–மன் ச�ொல்–லுக்கு, குடி–ப�ோ–தை–யில் சூப்–பர் ஐடி–யாஜி என த�ோன்– றும் ம�ோச–மான ய�ோசனை என்று அர்த்–தம்.

1995

-2003 ஆண்டுகளில் க�ொலம்பிய மேயர் மைம் க லை ஞ ர்கள ை வ ை த் து ட்ராஃ– பி க் விதி– மீ – ற ல்– க ளை பிரசாரம் செய்ய, இதன் விளை– வா க 50 சத– வி – கி த விபத்–து–கள் சர்–ரென குறைந்– தன.

முயல்–குட்–டி–க–ளின் கூட்–டத்– திற்கு Fluffle என்று பெயர்.

இத்–தா–லி–யில் ஓர் ஆணைத்

திட்டி அவ–மா–னப்–ப–டுத்த No Balls என்ற வார்த்–தை–யைப் பயன்–ப–டுத்–தி–னால், அது அந்– நாட்–டுச் சட்–டப்–படி குற்–றம்.

! ஸ்

ட் பி

கி

.மு 620-570 காலத்– தி ல் வாழ்ந்த கவி– ஞ ர் Sappho of Lesbos தன்– பா ல் உணர்– வு – களை தீவி–ர–மான உணர்ச்சிக் க�ொந்–த–ளிப்–பு–டன் 10 ஆயி–ரம் வரி கவி– த ை– ய ாக்– கி – ன ார். லெஸ்– பி – ய ன் வார்த்– த ையை அன்றே புழக்–க–மாக்–கிய அக்– க–விஞ – ரி – ன் கவி–தை–யில் 650 வரி– களே இன்று மிச்–ச–முள்–ளன.

29


1945 ஆம் ஆண்டு இங்–கி–

லாந்–தில் லாம்–பெத் நக–ரில் பிறந்த இட–து–சாரி அர–சி– யல்–வாதி. கிரேட்–டர் லண்– டன் கவுன்–சி–லின் தலை– வ–ராக 1986 ஆம் ஆண்–டு – வ ரை பணி– ய ாற்– றி – ய – வ ர் 2001 வரை நாடா–ளு–மன்ற உறுப்–பின – ர – ாக செயல்– பட்– டார். பெண்–கள் மற்–றும் சிறு–பான்–மையி – ன – ரு – க்–கான பல்– வே று திட்– ட ங்– க ளை செயல்–படு – த்–தின – ார் கென். ஐக்–கிய அயர்–லாந்து, எல்– ஜி–பிடி சிக்–கல் ஆகி–ய–வற்–றி– லும் மார்க்–சிஸ்ட், இஸ்–லா– மிஸ்ட் ஆகி–ய�ோ–ர�ோடு, த�ொடர்பு க�ொண்–ட–வர் எ ன ஊ ட – க ங் – க – ள ா ல் கடு– மை – ய ாக விமர்– சி க்– கப்–பட்ட அர–சி–யல்–வாதி இவர். 2000-2008 வரை லண்– டன் மேயராக இருந்த கென், ப�ோலீசாரின் எண்– ணிக்கையை உயர்த்தி கு ற்ற ச ்சம்ப வ ங்க ளி ன்

42

30

முத்தாரம் 09.03.2018

கென் லிவிங்ஸ்–ட�ோன்


ச.அன்–ப–ரசு எ ண் – ணி க் – கையை பெரு– ம – ள வு குறைத்– த ா ர் . அ த�ோ டு கார்–க–ளில் பய–ணிப்– ப வ ர்க ளி ன் எ ண் – ணிக்–கை–யை ஐந்–தில் ஒருவர் என்பதாக குறைத்–தது இன்–றும் இவ–ரின் புகழ்பா–டும் சூழல் செயல்பாடு.

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

09-03-2018 ஆரம்: 38 முத்து : 11

த�ொழி– ல ா– ள ர் கட்– சி – யைச் சேர்ந்த கென், த�ொண்– ணூ – று – க – ளி ல் இதன் தலை– வ – ர ாக முயற்–சித்–தா–லும் அம்–மு–யற்சி வெற்றி பெற– வில்லை. கன்–சர்–வேட்–டிவ் கட்–சி–யின் மார்–க– ரட் தாட்–சர் இவ–ருக்கு சக்தி வாய்ந்த அர–சி– யல் எதிரி. தகுதியில்லாத தன் நண்பர்களை முக்–கிய பத–வி–க–ளில் நிய–மித்–தது அர–சி–யல் வாழ்–வில் இவ–ரின் பல–வீ–ன–மா–னது. “ஹிட்– லர் ஜிய�ோ–னி–சத்தைப் பின்–பற்றி யூதர்–களை காக்–கவே நினைத்–தார்” என 2016 ஆம்– ஆண்டு பிபி– சி – யி ல் எதார்த்த பேட்டி க�ொடுத்– த – தால் த�ொழி–லா–ளர் கட்–சி–யின் உறுப்–பி–னர் பத–வியை இழந்–தார். ப�ோக்–குவ – ர – த்து நெரி–சல – ைக் குறைக்க, கார்– க–ளுக்கு வரி (11.50 பவுண்–டு–கள்), ஸ்ட்–ரெட்ச் வகை 18 மீட்–டர் ப�ொதுப்–ப�ோக்–கு–வ–ரத்து பஸ்–கள், பாதாள ரயில் தனி–யார்–ம–ய–மாக்– கத்தை தடுத்–தது என பல்–வேறு ஆக்–க–பூர்வ நட–வ–டிக்–கை–களை கென் மேற்–க�ொண்டு மக்–கள் ஆத–ரவை – ப் பெற்–றார். ட�ோனி பிளே– ரின் இராக் ப�ோர் ஆத–ரவை – க் கண்–டித்–தவ – ர், மன–தில் த�ோன்–றும் கருத்–துக்–களை, சூழ–லைப் பற்றி கவ–லைப்–ப–டா–மல் பேசி–வி–டு–வது வழக்– கம். 2008-2012 கால–கட்–டத்–தில் தேர்–த–லில் த�ோல்–வி–யைத் தழு–வி–னா–லும் இங்–கி–லாந்து நவீன அர–சி–ய–லில் பெரு–மள – வு வெற்–றி–பெற்ற இட–து–சாரி அர–சி–யல்–வாதி கென் லிவிங்ஸ்– ட�ோன் மட்–டுமே. 1981 ஆம் ஆண்டு அணு ஆயு– த – ம ற்ற லண்– ட ன் என்று திட்– ட – மி ட்டு அறி–வித்த கென், இதற்–காக ஒரு மில்–லி–யன் டாலர்–களை ஒதுக்–கின – ார். பஸ், ட்ரெ–யின் டிக்– கெட் விலை–களை முடிந்–த–ளவு குறைத்–த–வர் சைக்–கிள் பய–ணங்–களை ஊக்–கு–வித்து அதற்– கான திட்–டங்–களை செயல்–ப–டுத்–தி–னார்.

09.03.2018 முத்தாரம் 31


களவு

! ல் யி ஆ ம் கு ோ ப�

ட�ொ

னால்ட் ட்ரம்ப் டவீட்– டி– ல ேயே இது– த ான் உண்மை. இரான் பற்றி “தங்–கள் நாட்–டின் செல்–வங்–கள் க�ொள்–ளை–ய–டிக்– கப்–படு – வ – து குறித்து மக்–கள் கவ–ன– மாக இருக்–க–வேண்–டும்” என்று ட்ரம்ப் கூறி–யதை அடி–ய�ொற்றி துணை அதி–பர் மைக் பென்ஸ், சர்–வா–தி–கார ஆட்சி என இதை வழி–ம�ொ–ழிந்–துள்–ளார். எ ண ்ணெ ய் வ ள மி க்க நாடுகளில் அரசுக்கு எதிராக ப�ோரா–டும் தீவிரவா–தக்குழுக்– கள் எண்–ணெய்யை விற்று உயிர்– வாழ்–கின்–றன. மக்–க–ளின் ச�ொத்– தான எண்–ணெய் விற்ற பணம் ஊழல், தீவி– ர – வ ா– த ம், அடக்கு–

32

முத்தாரம் 09.03.2018

முறை என அனைத்– து க்– கு ம் ஆயு–த–மா–கி–றது. சிரியா, ஏமன், லிபியா, ரஷ்யா ஆகிய நாடு–களி – ன் ப�ொரு–ளா–தா–ரமே எண்–ணெய் வளத்–தில்–தான் நடைபெறுகிறது. எண்ணெய் திருட்–டும் இங்கு அதி– கம். ஒரு அமெரிக்க குடும்பம் ஓராண்டுக்கு 250 டாலர்களுக்கு மேல் எரிப�ொருளுக்காக செல வழிக்கின்றனர். ஐஎஸ்ஐ– எ ஸ் ப�ோன்ற தீ வி ர வ ா தி க ளி ட மிருந்து பல நாடு–கள் கச்சா எண்– ணெய்யை விதி–மீற – ல – ாகப் பெற்–று– வ–ருகி – ன்–றன. அண்–மையி – ல் பிரே– சில் இது–ப�ோன்ற விதி–மீற – ல – ாக எரி– ப�ொ–ருளை வாங்–கு–வதை தடை செய்து சட்–டமி – ய – ற்றி உள்–ளது. பிற– நா–டு–க–ளும் பின்–பற்–ற–வேண்–டிய சட்–டம் இது.


Harry Potter: Wizards Unite

ஆக்– ம ெண்ட் ரியா– லி ட்டி முறை–யில் அதி–ரடி கிளப்–பும் விளை– ய ாட்டு இது. ஜே.கே. ர�ௌலிங்– கி ன் விஸார்ட்– டி ங் வேர்ல்ட் நூலை தழுவி வெளி– யா–கி–யுள்–ளது. “ர�ௌலிங்–கின் கதா– ப ாத்– தி – ர ங்– க ள் உங்– க ள் வாழ்க்– கை –ய�ோ– டு ம் பய– ணிப்– பார்–கள்” என்–கிற – ார் நியான்–டிக் – த்–தைச் சேர்ந்த டேவிட் நிறு–வன ஹடாட்.

Red Dead Redemption 2

சூப்–பர்

கேம்!

2 0 1 0 ஆ ம் ஆ ண் டு ரி லீ – சான கேமின் இரண்– ட ாம் பாகம் இது. மார்–வெல் ஸ்டூ– டிய�ோவின் சினிமா பட்–ஜெட்– டில் உரு–வா–கும் கேம். டைன– மிக் முறை–யில் க�ொண்–டா–டும் வகை– யி ல் ராக்ஸ்– ட ார் நிறு– வ–னத்–தி–னர் உரு–வாக்–கி–யி–ருக்– கி–றார்–கள்.

The Last of Us Part 2

பேர–ழிவு கால–கட்–டத்–திற்குப் பிற–கான சர்–வைவல் ப�ோராட்– டமே இந்த கேமின் கரு. 2013 எடி– ஷ – னி ல் கதை, கேரக்– ட ர்– கள் என பலராலும் பாராட்– டப்பட்ட விளையாட்டின் அடுத்த பாகம் இது. முதல் பாகத்–தின் ஆக்‌ –ஷன் ஹரி பட– மாய் இதி– லு ம் தீப்– பி – டி க்– கு ம் என டீசர் ச�ொல்–கி–றது.

09.03.2018 முத்தாரம் 33


Mini

முத்–தா–ரம்

சாதி பற்– றி ய சிக்– க ல்– க – ள ால் அமெ–ரிக்–கா–வில் வாழத்–த�ொ–டங்–கி– னேன் என்று கூறு–கி–றீர்–கள். அங்கு இந்–தி–யா–வி–லுள்–ளது ப�ோன்ற பிரச்– னை–கள் இல்–லையா? புதிய வாழ்க்– கை க்– க ா– க வே அ ம ெ ரி க்கா வு க் கு வ ந்தே ன் . பெண்ணாக வாழ இந்தியாவை விட பெட்டரான நாடு இது. அமெ–ரி க்–க ா–வில் நிறம் மற்– று ம் நாடு சார்ந்த வேறுபாடு உண்டு. இந்– தி – ய ா– வி ன் ஜாதி– ரீ – தி – ய ான புறக்–க–ணிப்பு ப�ோல அழுத்–தம் இங்– கி ல்லை. தாழ்ந்த ஜாதிக்– கா– ர ர்– க – ளு க்கு எதி– ர ான வன்–

34

முத்தாரம் 09.03.2018

மு–றை–கள் இன்–றும் இந்–திய – ா–வில் நிற்–ப–தா–யில்லை. உங்– க ள் குடும்– ப த்– தி ன் சாதி அனு–பவ – ங்–களைக் கூற–வேண்–டும் என்று எப்–படித் த�ோன்–றி–யது? எ ன து கு டு ம் – ப க் க தை – க–ளில் அவ–மா–னங்–கள – ைத் தவிர வேறேதுமில்லை. இராக்கைத் தாக்க அமெ–ரிக்கா முயன்–ற– ப�ோது ஏரா– ள – ம ான மக்– க ள் அதற்கு எதி–ராகத் திரண்–டார்– கள். அப்–ப�ோ–து–தான் நான் என் தலித் அடை–யா–ளத்–தைப் பற்றி – வெளிப்–படை ய – ாகப் பேசத்–த�ொ– டங்– கி – னே ன். மக்– க – ளு ம் சாதி அமைப்பு குறித்த வெறுப்பை என் னு`ட ன் பகி ர்ந்தார்க ள். இதுவே என்னை நூல் எழுத ஊக்–கம் தந்–தது. – ளி – ன் நிலை இன்–றைய தலித்–துக இந்–திய – ா–வில் மாறு–பட்–டிரு – க்–கிற – தா? நிச்சயமாக. ஆந்திராவில் த லி த் கி றி ஸ ்த வ ர்க ள் ச மூ க விவகாரங்களிலிருந்து ஒதுங்கி வாழ்– கி – ற ார்– க ள். தலித் புறக்– க– ணி ப்பிலிருந்து மத– ம ாற்– ற ம் தங்– க – ள ைக் காப்பாற்றியதாக இவர்கள் நினைக்கிறார்கள். சில தலித் குழுக்கள் பிஎஸ்பி கட்சிக்கு ஓட்– டு ப்– ப�ோ – ட – வு ம் முதலாளித்துவ முறையிலும் த லி த் து க ள ை ப ய ன்ப டு த் து – கி–றார்–கள்.

-சுஜாதா கில்டா, எழுத்–தா–ளர்.


35

விடாது ப�ோட்டி! ஸ்விட்–சர்–லாந்–தில் செயின்ட் ம�ோரிட்ஸ் நக–ரில் பனி–யில் உறைந்த ஏரி– யில் நடை–பெற்ற White Turf பந்–த–யத்–தில் குதி–ரை–க–ளில் ப�ோட்–டி–யா–ளர்–கள் பர–ப–ரத்து தாவிப்–பா–யும் காட்சி இது.

அட்–டை–யில்: ஸ்விட்–சர்–லாந்–தின் பாசெல் நக–ரில் நடந்த கார்–னிவ – ல் நிகழ்ச்–சியி – ல் பங்–கேற்ற கலை–ஞர்–க–ளின் காட்சி இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், வழி்காட்டும் இறைஞர்கள், °ƒ°ñ„ CI› வழி்காட்டும் °ƒ°ñ„ CI›

மாணவர்களின் வவற்றிக்கு மாதம் இருமுறை இதழ் மாணவர்களின் வவற்றிக்கு மாதம் இருமுறை மார்ச் 1-15,இதழ் 2018 மார்ச் 1-15, 2018

ம ா த ம் இ ரு மு ற ை

மாதம் இருமுறை இருமுறை இதழ் இதழ்

ரயில்வே ரயில்வே துறையில ம ா த ம் இ ரு மு ற ை

வ�ாதுத்​்தர்வு வ�ாதுத்​்தர்வு எழுதும்

குங்குமம் குழுமத்திலிருந்து குங்குமம் வெளிெரும் குழுமத்திலிருந்து வெளிெரும் மாதம்

துறையில

எழுதும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு 90,000 பணி வாய்ப்பு்கள்! ஆல�ாசனை்கள்! ஆல�ாசனை்கள்! 90,000 பணி வாய்ப்பு்கள்!

மருத்துவம் படிக்க மருத்துவம் படிக்க

NEET நுழைவுத் தேர்வுககு நுழைவுத் தேர்வுககு

36

ேயாராகுங்க! ேயாராகுங்க!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.