ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
15-06-2018
வன்முறை
வாழ்வு! காணா–மல்–ப�ோன
கவி–ஞர்!
1
2
நினை–வுப்–பாதை! பெல்–ஜி–யத்–தின் தலை–ந–க–ர–மான ப்ரூ–செல்–ஸி–லுள்ள ஐர�ோப்–பிய யூனி–ய–னின் வெளி–யு–ற–வுத்–துறை அலு–வ–ல–கத்–தின் முன்பு, கடந்த பத்–தாண்–டு–க–ளில் இறந்–து–ப�ோன 4,500 பாலஸ்–தீ–னி–யர்–க–ளின் ஷூக்– களை ஆவாஸ் அமைப்பு சேக–ரித்து வைத்–தி–ருந்த காட்சி இது. சேக–ரித்த ஷூக்–க–ளில் பூக்–களை வைத்து இறந்த பாலஸ்–தீ–னி–யர்–க–ளுக்கு அஞ்–சலி செலுத்–து–கி–றார் பெண் ஒரு–வர்.
அட்–டை–யில்: இ ங் – கி – ல ா ந் – தி ல் லண்–ட–னி–லுள்ள வெஸ்ட்– மி ன்ஸ்ட ர் அ பே – யி ல் அமைந் – து ள்ள கு யின் டய–மண்ட் ஜூப்ளி கேலரி அண்–மை–யில் மக்–க–ளின் பார்– வை க்– க ாக திறந்து வை க் – க ப் – ப ட் – டு ள் – ள து . அதில் இடம்–பெற்–றுள்ள மன்–னர் ஏழாம் ஹென்–றி– யின் உரு– வ ச்– சி – ல ையை பர–வ–ச–மாகப் பார்க்–கி–றார் பார்–வை–யா–ளர் ஒரு–வர்.
15.06.2018 முத்தாரம் 03
எப்–படி?
ஏன்? எதற்கு?
து– வ ாக பய– ணி – க ள் விமா– ன ம் வானில் பதி– ன �ொரு கி.மீ த�ொலை– வி ல் நிலை–யாகப் பறக்–கின்–றன. இந்த உய–ரத்–தில் பறக்–கும்–ப�ோது, விமா–னத்–தின் வடி–வமை – ப்–புக்கு ஏற்ப எரி–ப�ொ–ருள் சிக்–க–னம் மற்–றும் 55 டிகிரி செல்–சி–யஸ் குளு–மை– யான வெப்–ப–நிலை விமான எஞ்–சின்–க–ளுக்–கும் சிறப்–பா–னது. மேலும் இந்த உய–ரத்–தில் பறக்–கும்–ப�ோது காற்–ற–ழுத்–தம் சீராக இருப்–ப–தால் விமா–னம் தடு–மா–றா–மல் செல்–லும்.
ப�ொ
Mr.ர�ோனி
பய–ணி–க–ளின் விமா–னங்–கள் அதிக உய–ரத்–தில் பறப்–ப–தற்கு கார–ணம் என்ன?
மே
ராயல் திரு–ம–ணம்!
04
க ன் அ ணி ந ்த தி ரு – ம ண உடை–யில் கலிஃ–ப�ோர்–னியா மாநில மல–ரான பாப்பி(Poppy) மற்–றும் வின்–டர்ஸ்–வீட்(Chimonanthus praecox) உள்ளிட்ட மலர்களின் டிசைன் இடம்– பெற்–றுள்–ளது. இள–வ–ர–சர் ஹாரி–யின் உடையைத் தயா–ரிக்க ஒரு– வா–ரம் பிடித்–தி–ருக்–கி– றது. ராணுவத்தில் ஹாரி பெற்ற மெடல்க ள் உ ட ை யி ல் இ ட ம் பெற்–றுள்–ளன. ஹாரி-மேகன் திரு–ம–ணச்–செய்தி ட்விட்– ட – ரி ல் 3.4 மில்– லி – ய ன் ட்விட்– டு க ள் எ னு ம் எ ண் ணி க ்கை யி ல் பகிரப்–பட்டு சாதனை படைத்–துள்–ளது. நாம் புகைப்– ப – ட ங்– க – ளி ல் பார்க்– கும் ஹாரி-மேகன் முத்– தக் – க ாட்சி, மேகன் “நாம் முத்தமிடலாமா?” எ ன் று ப ர் மி ஷ ன் கே ட் டு ஹ ா ரி ஓகே செய்ததுதான். அ ர ச கு டு ம்ப த் தி ன் தி ரு ம ண வி–ழாவை டெக்–கான் ரெக்–கார்ட்ஸ் நிறு–வ–னம் இணை–யத்–தில் ஒளி–ப–ரப்–பி– யது. விரை–வில் டிவிடி வடி–வில் தயா– ராகி விற்–ப–னை–யா–கும். ஹாரி ஓட்– டி – வ ந்த ஜாகு– வ ார் இ ரக காரின் நம்–பர்–பிளே – ட் E190518. ஆம். திரு–மணத் தேதி–தான் கார் எண்–ணும் கூட. சமை–யல்–க–லை–ஞர் மார்க் ஃபிளா– ன–க–னால் தயா–ரிக்–கப்–பட்ட உணவு வகை–க–ளின் எண்–ணிக்கை ம�ொத்–தம் 7,500. தயா–ரித்த சமை–யல் குழு–வின – ரி – ன் எண்–ணிக்கை 25.
யார்
இந்–தி–யர்–கள்? 2014 ஆம் ஆண்டு பி ர த ம ர் வேட்பாளராகக் கள மிறங்கிய ம�ோடி, மேற்கு வங்காளத்தின் செரம்– பூ– ரி ல் “மே 2016க்குப் பிறகு வங்–க–தேச அகதி மக்கள் கிளம்பத் தயா– ராக இருங்கள்” என்று பேசினார். நாடு, வீடு, இனம் காப்பதற்கான உறுதிம�ொழியை 2016 ஆம் ஆண்டு ச�ொன்ன பாஜக அரசு, உரு–வாக்– கிய குடி– யு – ரி மை சட்ட மச�ோதா அசா–மில் சர்ச்– சை–யா–கி–யுள்–ளது. 2 0 1 6 ஆ ம் ஆ ண் டு ஜூலையில் அறிமுக– மான குடியுரிமை சட்– டம் இ ந் து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின், ப� ௌ த்த ர் ஆ கி ய�ோ – ரை யு ம் , டி ச . 3 1 , 2 0 1 4 தே தி க் கு மு ன் இந்தியாவில் அடைக்–
கலமானவர்களையும் இந்தியர்களாக அங்கீகரிக்கிறது. சட்டவிர�ோத அகதி க–ளுக்–கும் குடி–மக்–கள் அந்–தஸ்து வழங்–கு– வது அசாம் மாநில மக்–க–ளால் வர–வேற்– கப்–பட – வி – ல்லை. இது அர–சிய – ல – மை – ப்–பின் 14 ஆவது பிரிவை மீறி–யது என்–கி–றார்–கள் சட்–ட– வல்–லு–நர்–கள். ந�ோ பார்க்–கிங்–கில் வண்டி நிறுத்–தி–ய– தற்–காக ஃபைன் கட்–டி–யி–ருந்–தா–லும்–கூட குடி–யு–ரிமை – யை அரசு ரத்து செய்–யலா – ம் என்ற அரிய ஷரத்–து–கள் இம்–ம–ச�ோ–தா– வில் உள்–ளன. அசா–மில் பாஜ–கவி – ன் கூட்– ட– ணி க்– க ட்– சி – ய ான அச�ோம் கன பரி– ஷத் இச்–சட்–டத்தை தீவி–ர–மாக எதிர்த்து ப�ோராட்–டங்–களை நடத்தி வரு–கி–றது.
15.06.2018 முத்தாரம் 05
வெனி–சுலா
அவ–லம்!
வெ
னி–சுல – ா–வைச் சேர்ந்த லிஸ்– பெத் பெரெஸின் குழந்– தையின் எடை 2.2 கி.கி. உலக சுகாதார நிறு வ–னத்–தின் இயல்பான குழந்தையின் எடையைவிட 1 3 % கு ற ை வு . கு ழ ந் – தை க் கு வயிற்– று த்தசையைத் தாண்டி வெளியே குடல் வளரும் பிறப்புக்– குறைபாடு வேறு. லிஸ்மேரி பத்து நாட்களிலேயே த�ொற்று ந�ோ–யால் மர–ணித்–தாள். 2013 ஆம் ஆண்–டி–லி–ருந்து வெனி–சு–லா–வில் எடை–கு–றைந்து பிறக்–கும் குழந்–
06
முத்தாரம் 15.06.2018
தை–க–ளின் மர–ணம் த�ொடர்ச்–சி– – து. யாக நிகழ்ந்து வரு–கிற வாதம், ஊட்–டச்–சத்–துக் குறை– பாடு, மன–ந–லக் குறைவு, கற்–றல் குறை– ப ாடு க�ொண்–ட –வர் –க–ளா– கவே குறைந்த எடை குழந்–தைக – ள் வள–ரு–வார்–கள் என்–பது மருத்–து– வர் பெட்ரோ பானெய்ட்–டின் வாக்–கு–மூ–லம். பால–சி–யஸ் குழந்– தை – க ள் மரு த்துவமனையில் எ ட ை கு ற ை ந ்த கு ழ ந்தை க–ளின் பிறப்பு விகி–தம் 2016 ஆம்–ஆண்டு 11.2% -16% உயர்ந்– த து. தாய்– மார்களே ஒருவேளை உணவுக்கு தடுமாறும் நி லை யி ல் கு ழ ந்தை க ளு க் கு சத்தா ன உணவு எப்படி சாத் தியம்? மே 2017 இல் வெளியான குழந்தை இறப்பு விகிதமும் 66% எகிறியுள்ளது. அரசு விட்டமின், ஊட்டச் ச த் து ப �ொ ரு ட ்களை த் தருவதாகக் கூறி–னா–லும் ஐந்து வயதுக்குட்பட ஊட்டச்சத்து குறைவுக்குள்ளான குழந்தை களின் அளவு 16.7% அதிகரித் துள்ளது. இரண்டாம் முறையாக நிக�ோ–லஸ் மதுர�ோ அதி–பராகி யு ள்ள நி லை யி ல் நி லைமை சீர்படுமா என்று இனிமேல்தான் தெரி–யும்.
அறி–வ�ோம்
எ
தெளி–வ�ோம்!
ரி– ப �ொ– ரு ட்– க – ள ான பெட்– ர � ோ ல் , டீ ச ல் வி ல ை த�ொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த பதினாறு ஆண்டுகளில் டெல்லி–யில் 2013 ஆம் ஆண்டு செப்14 அன்று பெட்– ர�ோல் விலை 76.06 ரூபாயை எட்–டிய – து. அடுத்து விலை–யுய – ர்வு இவ்வாண்டின் மே மாதத்தில்– தான் நிகழ்ந்துள்ளது. இது டீசல் விலை உயர்–வுக்–கும் ப�ொருந்–தும். பெட்ரோல் விலையில் 50% வரிகள்தான். டீச–லில் வரி 40%. வரி– க – ளி ன் விகி– த ம் மாறு– வ து மாநில அர–சு–க–ளின் வரி–க–ளைப் ப�ொறுத்–தும் நிக–ழும். பெட்ரோலில் ரூ.3.61(4.8% விற்பனை விலை உயர்வு) -
டீலர் கமி–ஷன், ரூ. 16.01(21.3%) வாட் வரி, ரூ.19.48(25.9%) - கலால்– வரி, ரூ.36.22 (48.1%) - டீலர்–கள் கட்–ட–ணம். (பெட்–ர�ோல் விலை ரூ.75 எனும்–ப�ோது) மும்–பை–யில் பெட்–ர�ோ–லும், ஹைத–ராபா – த்–தில் டீச–லும் விலை அதிகம். வளர்ந்த நாடுகளில் பெட்–ர�ோல், டீசல் விலை அதி– கம் (அமெரிக்கா தவிர). தனி நபர் வருமானத்–திற்–கேற்ப விலை– உயர்வு இருக்கும். தற்போது இந்தியர் தன் தனிநபர் வருமா– னத்தில் 20% எரி–ப�ொ–ருட்–க–ளுக்– காக செலவு செய்–யவே – ண்–டியு – ள்– ளது. உலகிலேயே தற்போது இந்தி– யாவில் மானியவிலையில் மக்க– ளுக்கு வழங்கப்படும் எரி–வாயு சிலிண்டர் மட்டுமே விலை குறைவானது. இலங்கையில் மண்ணெண்ணெய் விலை குறை– வாக உள்–ளது.
15.06.2018 முத்தாரம் 07
கே
த � ோ டு ஒ ரு பு ற மு ம் அ ன � ோ டு ஒ ரு பு ற மு ம் அ ம ை ந் து ப ெ ரு ம்பா ல ான பேட்டரிகள் இருக்கும். தற்போது 3டி சுருள் டிசைனில் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்– கள் உருவாக்கியுள்ள பேட்டரி அதி–வே–க–மாக சார்ஜ் செய்–யும் திற–னில் உள்–ளது. இதற்கு முன்– னர் இவர்– க ள் உரு–வாக்–கிய பேட்–டரி கிரா–பீன் மூல–மும், தற்–ப�ோ–தைய தயா–ரிப்பு மெல்–லிய கார்–பன் ப�ொருட்–கள்
க�ொண்– டு ம் உரு– வ ா– கி – யு ள்– ள து. PEDOT எனும் பாலி–ம–ரும் பயன்– ப– டு த்– த ப்– பட் – டு ள்– ள து. “புதிய 3டி வடி– வ ம் மின்– சா ர இழப்பு பிரச்னையைத் தீர்க்கும். தற்போ– தைய பேட்டரியை விட மின்– சாரத்தை கிரகிக்கும் ஆற்றலும் 3டி பேட்டரியில் அதி–கம்” என்– கிறார் ஆராய்ச்சியாளரான உல்ரிச் வைஸ்னர். தற்போது இந்தத் த�ொழில்நுட்பத்திற்கு காப்– பு ரிமை பெறும் முயற்சி நடை–பெற்று வரு–கி–றது.
பேட்–டரி!
08
இ
ங்–கிலாந்தில் பார்ட்டியில் கலந்து– க�ொண்ட ஒரு–வர் குட்பை ச�ொல்– லா– ம ல் வீட்– டு க்குக் கிளம்– பி – ன ால் அதற்கு French leave என்று பெயர்.
ஆ
நா
பிட்ஸ்!
பி–ர–காம் லிங்–கன் தன் வெள்ளை ம ா ளி கை யி ல் பி ரி ய மு ட ன் வளர்த்து வந்த இரு பூனைகளின் பெயர்கள் டாபி, டிக்ஸி.
ஜிக்களின் காலத்தில் பெண் கள் தினத்திற்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்று அதிக குழந்தைகளைப் பெற்ற தாய்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள் வழங்கப்பட்டன.
வி
க்டோரியா அரசி காலத்தில் தயாரிக்கப்பட்ட பாத்டப்புகள், அரை–வட்ட நிலா வடி–வில், நிரப்–பிய நீர் முன்–னும் பின்–னும் செல்–லும்–படி அமைத்– த – ன ர். இதன்– மூ – ல ம் கட– லி ல் குளித்த அனு–ப–வம் கிடைக்–கு–மாம்.
அ
ர–சிய – ல் மற்–றும் ப�ொது–மக்–கள�ோ – டு ஒன்று கலக்–கா–த–வர்–க–ளைக் குறிப்– பிட கிரீஸ் நாட்–டில் இடி–யட் (Idiot) என்ற ச�ொல்லைப் பயன்–ப–டுத்–து–கின்–ற–னர்.
ந
வீன இருக்கைகளின் தந்தை சார்லஸ் டார்வின். இவரே சேர்–களை நகர்த்த அன்றே உரு–ளை–களை கீழ்ப்–பகுதியில் உருவாக்கி ப�ொருத்–தி–னார்.
15.06.2018 முத்தாரம் 09
ப�ோலீ–சுக்கு
உத–வும்
அமே–ஸான்!
அ
மே–ஸான் இணை– யத்– தி ல் நூல்– க ள், ப�ொருட்கள் விற்பத�ோடு மென்பொருட்களையும் வி ற ்கத்தொ ட ங் கி யு ள் – ளது. அதில் ஒன்றுதான் R e k o g n i t i o n எ னு ம் ச ெ ய ற ்கை அ றி வு த � ொ ழி ல் நு ட ்ப ம் க�ொண்ட முக– ம றியும் மென்பொருள். விரை– வில் இதனை காவல்– துறைக்கு அமேஸான் வழங்கவி–ருக்–கி–றது. அ மெ – ரி க்க சி வி ல் லிபர்ட்டிஸ் யூனியன் ( A C L U ) வெ ளி யி ட ்ட அ றிக்கை மூ ல ம் இ த் த–க–வல் கிடைத்–துள்–ளது. விரைவில் அமெரிக்க மாநிலங்களில் குற்றவாளி க ள ை க் க ண் டு பி டி ப் பதற்கான முயற்சிகளில் அமே–ஸான் கைக�ோர்க்–க– விருக்கிறது. தற்போது
10
முத்தாரம் 15.06.2018
அ ம ே ஸ ா னி ன் மென்பொ ரு ள் வாஷிங்டன் நகர காவல்துறையில் பயன்– பாட்டிலி–லுள்–ளது. பாது–காப்பு மற்–றும் ப�ோலீ–சாரின் சீருடையிலுள்ள கேமராக் க–ளை–யும் அமே–ஸான் மென்–ப�ொ–ருள் கட்–டுப்–படு – த்–தும் என்–பத – ால் ப�ோலீ–சா–ரின் சட்–டத்–திற்குப் புறம்–பான செயல்–பா–டு– கள் குறை–யக்–கூடு – ம். இங்–கில – ாந்–தில் நடை– பெற்ற இள–வ–ர–சர் ஹாரி திரு–ம–ணத்–தில்
அமே–ஸான் மென்–ப�ொ–ரு–ளின் வீடி–ய�ோ– வில் நூறு– பே – ரி ன் முகங்– க ளை வைத்து அடை–யாள– மறியும் திறன் வெற்றிகரமாக ச�ோதிக்கப்– பட்டது. அமேஸானில் பல லட்சம் குற்றவாளிகள் க�ொண்ட தகவல்தளம் மூலம் குற்றவாளிகள் இனி பிடிபடுவது உறுதி.
பார்பி
2019
ஆம் ஆண்டு அழ–குப்– பெண் பார்பிக்கு வயது 60. அமெரிக்கா–வில் 1959 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று நடை–பெற்ற உலக ப�ொம்–மைக – ள் கண்–காட்–சி–யில் பார்பி அறி–மு–க– மா–னாள். அ ம ெ ரி க ் காவை ச் ச ே ர ்ந ்த ப �ொ றி ய ா ள ர் ஜேக் ரியான் என்–ப–வர் பார்–பியைச் செதுக்–கிய சிற்பி. மேட்–டல் நிறு–வ– னத்–தின் தலை–வ–ரான ரூத் ஹேண்ட்–லர் மகள் பார்– ப – ர ா– வி ன் பெய– ரைத் தழுவி இப்– ப �ொ ம் – மை க் கு ப ா ர் பி எ ன பெயர் சூட்– டப்–பட்–டது.
பெண்ணே!
பார்–பிக்கு இரு உற–வி–னர்–கள் டுட்டி(1971), ஸ்டேசி(1992) உரு– வா–னா–லும் பின்–னா–ளில் பார்–பி– யுடன் இவர்கள் த�ொடரவில்லை. மு த ன் மு த லி ல் வெ ளி ய ா ன பார்பி, மாடல் அழ–கிய – ாக வெளி– யா–னது. பார்–பியி – ன் உடல் சைஸ் பெரு– ம–ளவு சர்ச்–சை–யா–வது வழக்–கம். 38-18-28 என்– ப – து – த ான் பார்– பி – யின் த�ோரா–யம – ான வசீ–கர பாடி சைஸ். முத–லில் விற்–ப–னைக்கு – ன் விலை 3 டாலர்– வந்த பார்–பியி கள். இன்று அதன் மதிப்பு 27,450 டாலர்–கள். பார்பியின் ஆஸ்தான நிறம் பிங்க்தான். மேலும் லிண்ட்சே ல�ோகன், எலி–ச–பெத் டெய்–லர் ப�ோ ன் – ற�ோ – ரி ன் வ டி – வி – லு ம் பார்பி வெளி–யா–கி–யுள்–ளது.
15.06.2018 முத்தாரம் 11
ம�ொ
ப ை – லி ல் ப ே சு – வ து தாண்டி யாரும் ய�ோசிக்– காத நேரத்–தில் பேடி–எம், ம�ொபி– விக் எப்–படி முளைத்து வாடிக்– கையாளர்களைக் கவர்ந்– த ன? த�ொழில்–நுட்–பத்–தின் விளை–வாக அனை–வ–ரின் கைக–ளி–லும் வந்–து– விட்ட ஸ்மார்ட்–ப�ோன்–கள்–தான் முக்–கிய கார–ணம். அங்–குமி – ங்–கும் அலை– ய ா– ம ல் அனைத்– தை – யு ம் சில த�ொடு–திரை ஸ்வைப்–பு–கள் மூலமே செய்–து–விட்–டால் சூப்– பர்–தானே! சின்ன கன–வு–தான். ஆனால் இன்று சாத்–திய – ம – ா–கியு – ள்– ளது. பண–ம–திப்–பு–நீக்க நட–வ–டிக்– கை–யின்–ப�ோது ப�ொருட்–களை வாங்க, பிற–ருக்கு பணம் அனுப்ப பேடி–எம், ம�ொபி–விக் ப�ோன்ற அப்– ளி – கே – ஷ ன்– க ள்– த ான் பெரு– ம–ளவு உத–வின. செமி–கண்–டக்–டர் துறை–யில் வேலை செய்து சலித்–துப்–ப�ோன ஒரு ந�ொடி–யில்–தான் வேலையை
12
முத்தாரம் 15.06.2018
ம�ொபைல்
5
பிஸி–னஸ்!
விட பிபின் ப்ரீத் சிங் முடிவு செய்–தார். வேறெ–தா–வது சவா– லான வேலை–யைச் செய்–யல – ாமே என தீர்மானித்திருந்தப�ோது பே பால் நிறு–வன ஊழி–ய–ரான உபா–சனா தாகுவை ஒரு நிகழ்வில் சந்தித்தார். இருவரின் சிந்தனை க ளு ம் ஒ ரே ப ா தை யி ல் இணைய தம்பதிகளானார்கள்.
கா.சி.வின்–சென்ட்
விரும்–பவி – ல்லை. முத–லீடு – க – ள – ைப் பெற– வு ம் நாங்– க ள் அவ– ச – ர ம் காட்–டவி – ல்லை. மார்க்–கெட்–டில் நிலைத்–திரு – க்–கும்–படி – ய – ான முடி–வு– களை எடுத்து காலத்–திற்–கேற்ப ப ய ணி க்க வி ரு ம் பு கி ற�ோ ம் ” என பக்குவமாகப் பேசுகிறார் பிபின்பிரீத் சிங். அமேஸான் பெஸ�ோஸ், அலிபாபா ஜாக் மா, பேடி–எம் விஜய்–சே–கர் சர்மா, மேக்ஸ்– டர் கிரிஷ் ராம்– த ாஸ் சர்மா என யாராக இருந்–தா–லும் அவர்–களு – க்–கான வணிக ஐடியா ஆன்லைனில் ம�ொபைல் ரீசார்ஜ்– தான் முதல் இலக்கு. பிறகு மார்க்– கெட்டை ஆராய்ந்–த–பி–றகு வள– மான எதிர்–கா–லம் இருப்–பதை பிபின் உணர்ந்–தார். இன்று ம�ொபிவிக் பல்வேறு முதலீடுகளைப் பெற்றாலும் மு த ல் மூ ன் று ஆ ண் டு க ள் உழைத்–த–தற்கு பிபி–னும், உபா–ச– னா–வும் சம்–பளமே – பெற–வில்லை. “ம�ொபி– வி க்கை மற்– று – ம �ொரு பேமண்ட் பேங்–காக உரு–வாக்க
தனித்துவமாக இருந்ததாலும், மக்–க–ளின் தேவைக்கு அது உதவி – ய து என்– ப – த ா– லு ம் வென்– ற து என்–பதை எப்–ப�ோ–தும் மறக்கக் கூடாது. இவ்–வா–ரம்நீங்–கள்வாசிக்–க– வேண்–டிய நூல் 12 Rules For Life: An Antioe to Chaos – Jordan Peterson. நவீன வெற்–றி–யா–ளர்– க–ளின் சிந்–தனை – க – ள�ோ – டு வெற்–றி –பெ–று–வ–தற்–கான வழி–க–ளை–யும் கூறு–கி–றார் ஆசி–ரி–யர் ஜ�ோர்–டன் பீட்–டர்–சன்.
(உச்–ச–ரிப்–ப�ோம்)
15.06.2018 முத்தாரம் 13
அ
ல் யி – ை த – ந் ச – பங்–குச்
ஏதினா ஃப்ரீட்– மன்
! லி பு – பெண்
14
மெ– ரி க்– க ா– வி ன் நியூயார்க் பங்–குச்– சந்தை எக்ஸ்–சேஞ்ச் அமைப்பு வரலாற்றில் இடம் பிடித்த ஸ்டேசி கன்னிங்காம் நிச்சயம் வரலாற்று அதிசயம். 226 ஆண்டு கால வரலாறு க�ொண்ட நியூ யார்க் பங்குச்சந்தையின் 67 ஆவது தலைவராக ஸ்டேசி பதவியேற்– றி ரு க் கி ற ா ர் . ப ங் கு ச்ச ந ்தை நிறுவனத்தில் கிளர்க் ஆக 1996 ஆம் ஆண்டு முதல் பணி– ய ாற்– றியவர். இன்றும் நியூயார்க் பங்குச்சந்தையின் தாய் நிறுவன மான ஐசிஇயில் அங்கமாக உள்ள 21 அதிகாரிகளில் ஆண் –களின் பங்கே அதி–கம். இதில் ஸ்டேசி உட்–பட நான்கு பெண்–கள் உள்–ளன – ர். தீவி–ரம – ான இணைய வர்த்–தக – த்–தில் தங்–களை தக்–கவைத் – க்–க�ொள்ளு – ம் பெரும் – து ப�ொறுப்பு ஸ்டேசிவசம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. ஸ்டேசி யின் ப�ோட்டி நிறுவனமான NAS DAQ இ ன் இ ய க் கு ந ர ா க ஏ தி ன ா ஃ ப் ரீ ட் – ம ன் அ ண ்மை – யி ல்தா ன் ப த வி யே ற் – றார் என்பது குறிப்பி–டத்– தக்–கது.
ப
னா– ம ா– வி ன் எதிர்– க ா– ல த்தை அமைக்க உத–வும் கால்–வாயை 5.2 பில்– லி – ய ன் டாலர் செல– வி ல் அமைத்து வரு–கி–றார் எஸ்–பின�ோ டி மர�ோட்டா. ஒன்–பது ஆண்–டுக – ள – ாக பனாமா கால்–வா–யில் மூன்–றா–வது வழித்–த–டத்தை உரு–வாக்க உழைத்து வரு– கி – ற ார். பத்– த ா– யி – ர ம் ஊழி– ய ர்– கள் க�ொண்ட பனாமா கால்–வாய் ஆணை–யத்–தில் பெண்–க–ளின் பங்கு 1200 தான். நான்–கு–பேர் இதற்–கான வடி–வமை – ப்பை செய்ய, அதனை பல்– வேறு நிறு–வன – ங்–களி – ன் மூலம் நிறைவு செய்–து–வ–ரு–கி–றார் மர�ோட்டா. அட்–லாண்–டிக் பசி–பிக் வழியை இணைக்கும் பனாமாவின் வழி ஏற்– கனவே பரபரப்பான ஒன்று. புதிய வழி திறக்கப்பட்டால் தற்போது செல்–லும் சரக்குக் கப்–பல்–களை – வி – ட பெரிய கப்பல்களை இப்பாதையில் அனுமதிக்க முடியும். 2006 ஆம் ஆண்டு அதிபர் மார்ட்டின் ட�ோரி– ஜ�ோஸ் அறிவித்த திட்டம் இது. அமெரிக்காவில் படித்த மர�ோட்டா கடல் உயி–ரி–ய–லா–ள–ராக செயல்– பட விரும்–பி–னார். வேலை விஷ– யங்–க–ளில் கவ–னமாக உள்ளவரின் பதினேழு வயது மகனுக்கு புற்– று ந�ோய் இருப்– ப து அண்மையில் தெ ரி வ ந் து ள்ள து . “ அ னைத் து சூழல்களையும் சமாளிக்கும் தன்– னம்–பிக்கை மிச்–ச–முள்–ள–து” என்று கி – ற – ார் ப�ொறி–யா–ளர் கூறி புன்–னகைக் – மர�ோட்டா.
பனா–மாவைம் உயிர்ப்–பிக்–கு ! ண் ெ ப 15.06.2018 முத்தாரம் 15
ஆம் ஆண்டு அமெ–ரிக்– கா–வின் நியூ–யார்க்–கில் பிறந்த வில்–லிய – ம், உல்–லா–சம – ான உடை அணிந்து பார்ட்–டி–க–ளுக்– குச் சென்று மது அருந்–து–வதை வாழ்–நாள் இறு–தி–வரை விரும்–பி– னார். நியூ– ய ார்க் மருத்– து – வ – ம – னை – யில் மருத்–து–வ–ரான வில்–லி–யம், பல்–வேறு கடின அறு–வை–சி–கிச்– சை–களை செய்–யத் தயங்–கா–தவ – ர். ஐர�ோப்–பா–வில் மருத்–துவ உயர்– ப–டிப்பு படித்–த–வர், நண்–பர்–க–ளி– டம் பெற்ற 10 ஆயி–ரம் டாலர் பணத்–தில் அதி–ந–வீன அறுவை சிகிச்சை தனிப்–பட்ட முறை–யில் அமைத்–தார். ஜான் ஹாப்–கின்ஸ் மருத்–து–வ–ம–னை–யில் மூத்த சர்–ஜ– னா–க–வும், பேரா–சி–ரி–ய–ரா–க–வும் பல இளைய மருத்–து–வர்–க–ளுக்கு முன்னோடி இவரே. அதேநேரம் க�ோகைன் வாங்குவதற்கான ஆப–ரேஷ – ன்–கள – ை–யும், தன் வகுப்–பு–
16
முத்தாரம் 15.06.2018
டாக்–டர்!
ப�ோதை
1852
க–ளை–க் கைவிட்டுச் செல்–ல–வும் தயங்–காத அர்–ஜுன் ரெட்டி ரக மனி–தர். வ லி நி வ ா ர ணி ய ா க க�ோகைனை உடலில் செலுத்தி ச�ோதித்த வில்லியம் பின்னாளில் அதன் அடிமை சேவகனானது க�ொடுமை. மார்– ப கப் புற்– று – ந�ோய், குடல் இறக்–கம் ப�ோன்ற சிகிச்சை குறித்த குறிப்–புக – ள – ை–யும் வில்–லிய – ம் எழு–தின – ார். 1922 ஆம் ஆண்டு மஞ்–சள் காமாலை, நிம�ோ– னியா காய்ச்–சல் பிரச்–னை–யால் பாதிக்–கப்–பட்டு இறந்–துப�ோ – ன – ார் வில்–லி–யம்.
கென்யா ஒளி! இளை–ஞர்–க–ளுக்–கான
ஆ
ட்ரே செங் 2014 ஆம் ஆ ண் டு க ெ ன ் யா வி ல் ம�ொரிங்கா எனும் கணினி பள்– ளி – ய ைத் த�ொடங்கினார். மூ ன ் றா ண் டு க ளி ல் 600 மாணவர்களைத் தயாராக்கி, 9 5 % வேல ை வ ா ய ்ப்பை யு ம் பெற்றுத் தந்–துள்–ளார். கென்–யர்– க–ளில் ஐந்–தில் ஒரு–வரு – க்கு வேலை– யில்லாத நிலையில் இதனை செங் சாதித்துள்ளதுதான் நாம் கவனிக்கவேண்டியது. “வேலை– வாய்ப்புக்கு த�ொடர்பற்ற கல்வி யைப் பலரும் கற்கிற�ோம். நாம் மாற–வேண்–டிய நேர–மி–து” என்–
கி–றார் செங். நிதி–நிறு – வ – ன பணிக்கு கென்யா வந்– த – வ ர், அங்கு திற– மை–யா–ன–வர்–கள் இல்–லா–த–தால் க�ோடிங் வேலை–களை இந்தியா– வுக்கு அளித்–ததை அறிந்து இவர்– க–ளுக்கு உதவ ம�ொரிங்கா பள்–ளி– யைத் த�ொடங்–கி–னார். தைவான் பெற்– ற�ோ – ரு க்கு பிறந்த ஆட்ரே செங், இத–ழி–யல் மற்– று ம் உடல்நலத்துறையில் பட்–டம் பெற்–ற–வர். 15 ஆயி–ரம் ட ால ர் சே மி ப் பு ப ண த்தை முத–லீட – ாக்கி நியூ–யார்க் க�ோடிங் பள்–ளி–யான ஹேக் ரியாக்டரை கூ ட ்டா ளி யா க் கி ன ா ர் . ம � ோ ரி ங்கா , க ரு ம் ப லகை க�ொண்ட பள்ளியல்ல. அர– சின் உத–வி–யு–டன் உகாண்டா, கானா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய இடங்–களி – லு – ம் ம�ோரிங்கா கணினிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பயிற்சிக் கட்டணம் 1,400 டாலர்கள். 40% பெண்கள் க�ொண்ட இ ப்ப ள் ளி ய ை நடத்தும் செங்கிற்கு க�ோடிங் தெரியாது. ஃப�ோர்ப்ஸ் இதழில் சமூகத்தொழில்– மு னைவ�ோர் பட்டியலிலும் இடம்பி– டி த்து சாதித்–துள்–ளார் ஆட்ரே செங். “மாண–வர்–க–ளுக்கு சலிப்பு தரும் கல்–வியை மாற்றி நாட்டை தற்– சார்பு க�ொண்– ட – தாக மாற்– று – வதே லட்–சிய – ம்” என்–கிறா – ர் செங் கம்–பீ–ர–மாக.
15.06.2018 முத்தாரம் 17
ஜெ
ர்– ம – னி – யி ல் பெர்– லி – னி – லுள்ள AfD கட்– சி – ய ைச் சேர்ந்த ஆத– ர – வ ா– ள ர்– க ள் அர– சி ன் அகதி க�ொள்–கையை எதிர்த்து ஒன்று திரண்டு பேர–ணிய – ாகச் சென்ற காட்சி இ து . இ ப ்பே ர ணி யி ல் இ ஸ ் லா ம் மக்களை ஜெர்மனியில் வெளியேற்று –வ�ோம் என்று எழுதப்பட்ட பதா– கை க ளை ஆ த ர வ ா ளர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
18
அர–சுக்கு எதி–ராக
...
19
“சிறு–வர்–கள் மீது அரசு நிகழ்த்–து–வது உள–வி–யல் அநீ–தி” – – ம ா லி ய ா வி ல் இ ஸ ் லா ச�ோ மி ய ஆ யு த க் கு ழு வ ா ன அ ல் - ஷ ப ா ப் , ப ல ் லா யி ர க ்க ண க்
கா ன கு ழ ந ்தைகள ை க ட ் டா ய ப் – படுத்தி தன் படையில் இணைத்து வ ரு கி ற து . த ற ்ப ோ து இ ர ண் டு ஆண்டுகளாக ச�ோமாலியா அர–சுப்–படை அல்-சபாப் ஆத–ர–வா–ளர்–க–ளை–யும் வீரர்– க–ளை–யும் கைது செய்து வரு–கிற – து. உண்– மை–யில் அங்கு நடப்–பது என்ன? என உரை–யா–டுகி – ற – ார் ஆப்–பிரி – க்க ஆராய்ச்– சி–யா–ள–ரான லெடெ–டியா பேடர். அல்-ஷபாப் குழந்– த ை– களை தன் படை–யில் சேர்ப்– பது பற்றி கூறுங்–கள்? அல்-ஷபாப் ஆயு–தப்– படை குழந்–தை–களை ப ல ்வே று க வ ர் ச் சி
நேர்–கா–ணல் : லெடெ–டியா பேடர், மானுட ஆராய்ச்–சி–யா–ளர். தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
20
வாக்குறுதிகளை அளித்து அல்–லது வற்–புறு – த்தி தம் அணி– யில் சேர்த்து வரு–கின்–ற–னர். குரா–னிக் பள்–ளி–க–ளி–லி–ருந்து பல்–வேறு சிறு–வர்–களை துப்– பாக்கி முனையில் கடத்தி வந்திருப்பது நான் அவர்– க–ளிட – ம் பேசி–யப�ோ – து தெரிய வந்–தது. குரான் ப�ோட்–டி–யில் வென்ற ஒரு சிறு–வன் வேறு–பள்– ளி–யில் சேர–வி–ருந்த நிலை–யில் அல்-ஷபாப் குழு, அவனை பயிற்சி முகா– மு க்கு கடத்– தி – விட்–டன – ர். பின் பண்ட்–லாந்து எனு–மிட – த்–தில் சண்–டை–யிட – ச் சென்–ற–வன் தற்–ப�ோது சிறை யிலுள்ளான். இளைஞர்கள், சிறுவர்களை எவ்வித ஆதார முமின்றி அரசு படைகள் கைது செய்து சிறையிலடைக்கும் அநீ–தியு – ம் தடுக்க முடி–யா–தப – டி அப்பகுதியில் நடைபெற்று வரு–கி–றது. அல்-ஷபாப் அமைப்– பி ன் உறுப்– பி – ன ர் என அரசு படை– க–ளால் கைது செய்–யப்–படு – ம் சிறு– வர்–க–ளின் நிலை என்ன? மிக–வும் க�ொடு–மை–யா–ன– தாக இருக்–கும். அல்-ஷபாப் ஆ யு – த க் – கு ழு உ று ப் – பி – ன ர் என்ற சந்– தே – க த்– தி ல் கைதா– கும் சிறு–வர்–கள் பல மாதங்– க– ளு க்கு விசா– ர – ண ை– யி ன்றி
சிறை–யில் கழிக்க நேரி–டும். இருள்– சிறையில் படுத்து உறங்கக் கூட முடி– ய ாது. க�ொடும் குற்– ற – வ ா– ளி – க – ள�ோடு அடைக்–கப்–ப–டு–வ–தும், வச– தி–கள் குறித்து புகார் ச�ொன்–னால் காவ–லர்–க–ளால் தாக்–கப்–ப–டு–வ–தும் நிகழ்–கி–றது. வச–தி–யான பெற்–ற�ோர் இருந்–தால் சிறை–யி–லும் ச�ொகு–சாக இருக்க முடி– யு ம். சில சிறு– வ ர்– க ள்
விசா–ரணை என்ற பெய–ரில் கடு–மை– யாக தாக்–கப்–ப–டு–வ–தும் நிகழ்–கி–றது. அர–சின் வேலையே மக்–கள – ைக் காப்– ப–து–தானே? எதற்–காக சிறு–வர்–களைக் கைது செய்–கி–றார்–கள்? சிறு–வர்–கள் தீவி–ரம – ான குற்–றத்தைச் செய்தாலும் கூட அவர்களுக்கு பாதுகாப்பு அவசியம். ச�ோமாலியா சட்டப்படி சிறுவர்கள் தம் பெற் ற�ோ–ரையு – ம் வழக்–குரை – ஞ – ர்–கள – ை–யும் சந்– தி க்– க – ல ாம் என்– ப – த�ோ டு அவர்– களை சிறை–யில் தனி–யாக அடைத்து வைக்கவே ண் டு ம் . ப தி னை ந் து
15.06.2018 முத்தாரம் 21
வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் தவறு செய்– த ால் தண்– டனை உண்டு என்– ற ா– லு ம் வயது வந்– த�ோ– ரு க்– கு ம் சிறு– வ ர்– க – ளு க்– கு ம் வேறு–பாடு உண்டு. ஆனால் சட்– டத்–திலு – ள்ள எந்த விஷ–யங்–களு – ம் ச�ோமா–லி–யா–வில் நடை–மு–றைப்– ப– டு த்– த ப்– ப – ட – வி ல்லை. இச்– ச ட்– டங்–கள் காலத்–திற்–கேற்ப சீர்–தி– ருத்–தப்–ப–டுவ – –தும் மிக அவ–சி–யம். சிறு– வ ர்– க ள் விடு– தல ை செய்– யப்–பட்–ட–பின் அவர்–கள் வாழ்க்கை எப்–ப–டி–யி–ருக்–கி–றது? பள்ளிப் படிப்பு பறிப�ோவ த�ோடு உள– வி – ய ல்– ரீ – தி – ய ா– க – வு ம் கடு– ம ை– ய ாக பாதிக்– க ப்– ப ட்டு உள்–ள–னர். அல்-ஷபாப், அர–சுப்– படை இரண்–டும் கண்–கா–ணிப்– ப–தாக உண–ரும் சிறு–வர்–கள் தம் வய–துக்–கான சந்–த�ோ–ஷங்–களை இழந்து தடு–மா–றி–வ–ரு–கி–றார்–கள். ஐக்–கிய நாடுகளின் மறுவாழ்வு மு க ா மு க் கு சி றை யி லி ரு ந் து விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் 250 பேரை அதிகாரிகளிடம் ப�ோராடி அனுப்பி வைத்–த�ோம். ச�ோமா–லியா ப�ோன்ற தீவி–ரம – ான வாழ்வாதாரப் பிரச்னை க�ொண்ட நாட்டில் எது உங்களுக்கு நம்பிக்கை தருகிறது? பல்வேறு சிரமங்களைக் கடந் தும் தாக்குப்பிடித்து வாழ்ந்து–
22
முத்தாரம் 15.06.2018
வ–ரும் மக்–க–ளின் கதை–கள்–தான். பள்ளி செல்ல முடி–யா–மல் நண்– பர்–களை இழந்த பதி–னாறு வயது சிறு–வன் சிறை–வ–ழி–யாகக் கல்வி கற்று எதிர்–கால வாழ்க்–கையை நம்பிக்கையுடன் அணுகுவது என்னை நெகிழ்ச்–சிக்–குள்–ளாக்–கு கி–றது. அரசு, பாது–காப்பு என்று ச�ொல்லி ஒதுங்– கி க்– க�ொ ண்– ட ா– லும் இங்கு பலரும் சிறுவர் களிடம் என்ன நடந்தது என உண்மையை அறியத் தயாராக இல்லை. அவர்களின் வாழ்வை வெ ளி யு ல கி ற் கு ச் ச�ொல்ல நாங்கள் முயல்–கி–ற�ோம். அதுவே எங்– க–ளுக்–கும் எதிர்–கா–லம் குறித்த நம்–பிக்–கையை அளிக்–கி–றது.
நன்றி: Audrey Wabwire, www.hrw.org
முத்–தா–ரம் லைப்–ரரி
No Immediate Danger: Volume One of Carbon Ideologies William T. Vollmann Hardcover, 624 pages Viking
ப ரு வ நி ல ை ம ா று த ல ்க ள் குறித்து பிர– ப ல சூழல் எழுத்– தா–ளர் வில்–லி–யம் டி வ�ோல்–மன் எழு–தி–யுள்ள முக்–கிய நூல் இது. ஜப்பானின் ஃபுகுஷிமாவுக்கு பலமுறை சென்று கதிர்வீச்சை அள–விட்டு, பாதிக்–கப்–பட்–ட–வர்– கள், அணு உலையை ஆத– ரி ப்– பவர்கள் ஆகிய�ோருடன் தனித்– து–வம – ாக உரை–யா–டிய அனு–பவ – ங்– கள் எழுத்–துக்–க–ளாகி உள்–ளன.
Water’s Healing Powers: Religion or Science? by David Broward 290 pages Amazon Kindle
வா ழ்க்கைக்கு அடிப்படை– யான நீர் த�ொன்மைக்காலத்தி–லி– ருந்து இன்–று–வரை உயிர்–கள் உரு– வாக்–கத்–திலு – ம், மருத்–துவ – த்–திலு – ம் பயன்பட்டுவருகிறது. கருப்பை முதல் நாம் இயங்க காரணமான ரத்–தம் வரை நீரே அடிப்படை. நீர் என்–பது வேதிப்–ப�ொ–ருட்–கள் க�ொண்ட, வாசனை, நிறமற்ற திரவமா? அல்லது எண்ணற்ற ந�ோய்களைக் குணப்படுத்தும் தன்மை க�ொண்ட அரிய திர– வ ம ா எ ன்பதை ஆ சி ரி ய ர் டேவிட் ப்ரோவர்ட் விளக்கு– கி–றார்.
15.06.2018 முத்தாரம் 23
எலும்பு வலிமை
எக்ஸ்– ம ேன் படத்– தி ல் ஹ்யூ ஜாக்– ம–னின் காயம் விரை–வில் ஆறும் ஆற்–ற– லும், வலி–மை–யும், ம�ோப்ப சக்–தி–யும் பார்– வை–யா–ளர்–களைக் கவர்ந்–தன. இதில் எலும்–புக – ளி – ன் உறு–திக்கு LPR5 என்ற மர– பணு கார–ணம். இதில் மாறு–பாடு ஏற்–படு – த்– தி–ய–ப�ோது கனெக்ட்–டி–கட்–டைச் சேர்ந்த குடும்–பத்–தி–ன–ரின் உட–லில் எலும்–பு–கள் அதி–உறு – தி – ய – ா–யின. யேல் பல்–கல – ைக்–கழ – க ஆராய்ச்–சி–யா–ளர்–கள் இந்த ஆராய்ச்சி மூலம் ஆஸ்–டிய�ோ – ப�ோ – ர�ோ – சி – ஸ் ந�ோயை தீர்க்க முயற்–சித்து வரு–கின்–ற–னர்.
லேசர் பார்வை!
ஒரு மில்–லி–யன் நிறங்–களை காண முடியும் மனிதன் நூறு மில்லியன் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்? இ த ற் கு ஆ ப் ஸி ன் மர ப ணு உ த வு கிறது. ஆண்களுக்கு வண்ணங்களை அ றி – யு ம் மூ ன் று உ ண ர் – வி – க – ளு ம் பெண்களுக்கு நான்கும் உள்ளன. இதில் மாற்றம் ஏற்படுத்தினால் நிறைய வ ண ்ணங்களைக்கா ண மு டி யு ம ா என ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வரு–கின்–ற–னர்.
சூப்–பர்
மனி–தன்! 24
ஓடு ராஜா ஓடு
உசேன் ப�ோல்–ட்டாய் மாறி ஓட அனை– வ– ரு க்– கு ம் ஆசை– த ான். முடி– யு மா? ACTN 3 மர–ப–ணு–வைத் தூண்–டி–னால் நிச்சயம் சாத்–திய – ம். 2008 ஆம் ஆண்டு ஆராய்ச்சி இதனை உறு– தி ப்– ப – டு த்– தி – யுள்–ளது.
பி
ஸி–னஸ், சினிமா, அர–சி–யல்– வாதி என பல–ருக்–கும் பள– பள ட்ரெஸ்– ஸி ல் பக்– க ா– வ ாக பாது–காப்பு தரு–வது பிரை–வேட் பாது–கா–வ–லர்–க–ளின் வேலை.
ச ெ க் – யூ – ரி ட் டி எ ன் – ப – வ ர் ப�ொசுக்–கென இருப்–பது இந்–தி– யா–வுக்கு ஒத்–து–வ–ராது. எனவே ஒல்லி உடம்–பி–லும் அய்–ய–னார் மீசை வைத்–திரு – ப்–பார்–கள். சும�ோ வீரர்–ப�ோல பாடி இருப்–பது ஓகே– தான். ஆனால் காரில் இட ஒதுக்– கீட்டு பிரச்னை வர–லாம். “பாது– க ாப்– பு ப்பணியில் துப்– ப ா க் கி யை ஜ ே ம்ஸ்பா ண் ட் ப�ோல உடனே தூக்–கு–வது சரி– யான அணு–குமு – றை அல்–ல” என்– கி–றார் குள�ோ–பல் செக்–யூ–ரிட்டி குரூப் தலை– வ – ர ான கென்ட் ம�ோயர். பிர–ப–லங்–க–ளின் பாது–காப்–புக்– காக வீடு, ஆபீஸ், தனி விமா–னம் என அலைந்– த ா– லு ம் எதை– யு ம் அனு– ப – வி க்– கு ம் மன– நி – லை – யி ல்
பாது– க ா– வ – ல ர்– க ள் இருக்– க – மு – டி – யாது. ஏனென்– ற ால் பிர– ப – ல ங்– களைப் பாது–காப்–பது அவர்–கள – து தின–சரி வேலை. பிர–பல – ங்–களை பிறர் செல்ஃபி எடுக்– க – ல ாம். ஆனால் பாது– கா– வ – ல ர்– க ள் அவர்– க – ளு – ட ன் ப�ோட்டோ எடுத்–தால் அத�ோடு வேலை காலி. எனவே இவ்–வி–ஷ– யத்–தில் உல–கமெ – ங்–கும் மிக கவ–ன– மாக பாது–கா–வல – ர்–கள் இருப்–பார்– கள். மேலும் பாடி க ா ர் டு எ ன்ற ச�ொல்லை விட செ க் – யூ – ரி ட் டி ஏ ஜெ ண் ட் எ ன்ற ச�ொ ல் – லையே பாது–கா–வ– லர்– க ள் பல– ரு ம் விரும்–பு– கி ன் – ற – னர்.
செக்–யூ–ரிட்டி
பிட்ஸ்!
15.06.2018 முத்தாரம் 25
க்ஸ் பற்–றிய உரையாடல்– க ள ை மு டி ந ்த ள வு குறை– வ ாக அல்– ல து அறவே இல்– ல ா– ம ல் அது– ப ற்றி கிசு– கி – சுக்– க ளை ரசித்த தலைமுறை மு ன ்ன ர் இ ரு ந ்த து . இ ன் று இருட்டறை–யில் முரட்டுக்குத்து, ட ெட் – பூ ல் ப ா க ங ்கள ை குடும்பத்தினர் தனித்–த–னி–யா–க– வே–னும் ரசித்துப் பார்க்கு –ம–ளவு ஜென்– இ – ச ட் தலைமுறை முன்– னே–றியுள்ளது. ஸ்மார்ட்–ப�ோன்– களின் டேட்டாவில் எளிதாகக் கிடைக்–கும் இணையம் முக்கியக் காரணம். வன்–மு–றை–யின் விதை! குறிப்பாக பெண்கள் செக்ஸ் பற்றிய அறிவைப் பெறுவதிலும், சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் அருகிலுள்ள த�ோழிகளிடம்
26
முத்தாரம் 15.06.2018
பாலி–னச்– சு–தந்–தி–ரம் தரும் இணை–யம்!
செ
பேசி தெளிவு பெறு– வ –தை – விட இணை– ய த்– தி – லு ள்ள முக– ம – றி – யாத குழுக்–க–ளையே நம்–பிக்–கை– யு–டன் நாடு–கி–றார்–கள். தெற்–கா– சி–யா–வில் ஐநூ–றுக்கு மேற்–பட்–ட– வர்–க–ளி–டம் இது–கு–றித்து எடுத்த ஆய்–வில் 60 சதவிகிதம் பேருக்கு ப ா லி ய ல் க ல் வி ப ள் ளி யி ல் கற்றுத் தரப்படவில்லைஎன தெ ரி ய – வ ந் து ள ்ள து . ந ட ்பை விட இணையத்தை முக்கிய ம ா க க் க ரு தக்காரணம் , அதிலுள்ள வசீக–ரம் க�ொண்ட வீடிய�ோக்கள், கேள்விகளுக்கான பதில்கள். இத்தொழில்நுட்பம் வல்லுறவுக்குக் காரணமல்ல, பாலினப்பாகுபாடுதான் வன் முறைக்கான விதை. இணை–யத்–தில் தனிமை! 1970 ஆம்– ஆண்டு தனிப்–பட்ட
விக்–டர் காமெஸி
குறுஞ்செய்திகளை அனுப்பும் பிபி–எஸ் வசதி அமெ–ரிக்–கா–வில் அறி–மு–க–மா–னது. தனிக்–க–ணினி வழியாக பலரும் உரையாடத்– த�ொடங்கும் வ– ழ க்– க ம் அன்– று – தான் த�ோன்றியது. அந்தரங் க–மாக உரை–யா–டுவ – த – ற்கு ப�ொது, தனி என பிபி–எஸ் அமைக்–கப்–பட்– டது இதன் வெற்–றிக்குக் கார–ணம். இன்று பிபி–எஸ் காலா–வ–தி–யான த�ொழில்– நு ட்– ப ம் என்– ற ா– லு ம் அன்று பிரபல வியப்பூட்டும் த�ொழில்நுட்மாகக் கலக்கியது. மாற்றுப்பாலினத்தவர், BDSM ப�ோன்ற தன்மை உடை– ய – வ ர்– க–ளை–யும் சமூ–கம் ஒதுக்–கா–மல் அர–வ–ணைப்–பது இணை–யத்தை பல–ரும் பயன்–ப–டுத்த முக்–கி–யக்– கா– ர – ணம் . பாலி– ய ல் குறித்து இந்– தி – ய க்– கு – டு ம்– ப ங்– க ள் கள்ள ம�ௌனம் சாதிப்–பது வெப்–கேம் குழுக்–க–ள�ோடு பெண்–கள் படிக்– கும்– ப�ோ து இணை– வ – தி ல் முடி– கி–றது. பெற்–ற�ோர், உற–வு–க–ள�ோடு பெற–மு–டி–யாத அந்–த–ரங்க சுதந்– தி ர த ்தை இ ண ை ய ம் பெண்
களுக்கு அளிக்கிறது. இதுவே ரிவெஞ்ச் ப�ோர்ன் வீடி– ய�ோ க்– கள் வெளி–யீடு ப�ோன்ற இணை– யக்–குற்–றங்க – ளு – க்கு நெடுஞ்–சாலை அமைக்–கிற – து. இந்–தி–யா–வில் 35% மட்–டுமே இணை–யப்–ப–யன்–பாடு உள்ளதாக 2016 ஆம் ஆண்டு IAMAI அமைப்பு தக– வ ல் தெரி– விக்–கி–றது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்று இல்லை; கூகுள், ஃபேஸ்– புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்– க–ளும் நம் தக–வல்–களைப் பெற்று நம் தேடுதலைக் கணித்து, பிரை– வசியைக் குறைத்து வணிகம் பெருக்குகின்றன. இலவசமாகக் க�ொடுப்பது அனைத்தும் பின்– னா– ளி ல் காசு வசூ– லி க்க முடி– யும் என்ற உறு–தி–யான தைரி–யத் தி – ன – ால்–தான். உல–கள – வி – ல் பரந்து விரிந்–துள்ள இணை–யம் இந்–தி– யர்–க–ளின் கலா–சா–ரத்–தி–லும் தன் தாராளமயமாக்க வேர்களை ஆழமாகப் பாய்ச்சி வருகி–றது.
15.06.2018 முத்தாரம் 27
வன்–முறை
கா
வாழ்வு!
ஷ்–மீ–ரில் கடந்த மார்ச் 2015 முதல் இன்–று–வரை நடந்துள்ள அரசு தாக்குதல் களின் அளவு 53 சதவிகிதமாக உயர்ந்–துள்–ளது. தாக்–குத – லி – ல் இறக்– கும் மக்–களி – ன் அளவு 51 சத–விகி – த – – மாக அதி–க–ரித்–துள்–ளது. 2015 ஆம் ஆண்டு முதல் ம க ்க ள் ஜ ன ந ா ய க க் க ட் சி யு–டன், பாஜக இணைந்து காஷ்– மீரில் கூட்டணி ஆட்சி நடத்தி – வ ருகிறது. ஜூலை 2016 ஆம் ஆண்டு தீவி–ரவ – ாத அமைப்–பான ஹிஸ்–புல் முஜா–கி–தின் இயக்–கத்– தைச் சேர்ந்த புர்–கான் வாணி ராணுவத்தால் க�ொல்லப்பட்ட– பிறகு து ப்பாக் கி ச்சூடு அ தி
28
முத்தாரம் 15.06.2018
க–ரித்–துள்–ளது. 2017 ஆம் ஆண்டு இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 209 (136 இறப்பு2 0 1 6 ) . “ ப ே ச் சு வ ா ர ்த்தைக் கு இ ட ம ளி க ்காத வ ன் மு றை , துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு ஆபத்– தா–னது – ” என்–கிற – ார் காஷ்–மீர் பல்– கலை பேரா–சி–ரி–யர் நூர் அக–மது பாபா. 2015-2017 ஆம் ஆண்டில் 4,744 கல்வீச்சு சம்பவங்கள், 274 என்கவுண்டர் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 439 பேர் இறந்–த– தில் காஷ்–மீ–ரைச் சேர்ந்–த–வர்–கள் எண்–ணிக்கை 156 பேர். தீவி–ரவ – ாத ஒழிப்–பில் மக்–களி – ன் 105 வீடு–களு – ம் எரிக்–கப்–பட்–டுள்–ளன.
PAPI, BY RITA INDIANA (DOMINICAN REPUBLIC) TRANSLATED BY ACHY OBEJAS ரீடா இந்– தி – ய ானா சமூக செயல்–பாட்–டா–ளர் என்–பத – �ோடு, எழுத்–தா–ள–ரும் கூட. ப�ோதைப்– ப�ொ–ருள் விற்–கும் பணக்–காரத் தந்தை யி ன் ப ா து க ா ப் பி ல் வளரும் மகளின் மனநிலை, நிஜம், கனவு என இரு உல–கில் வாழும் மன–நி–லை–யை–யும் லத்– தீன் அமெ–ரிக்க சூழல்–க–ளை–யும் கச்– சி – த – ம ாக விளக்– கி – யு ள்– ள ார் ரீடா இந்–தி–யானா. AFFECTIONS, BY RODRIGO HASBAN (BOLIVIA) TRANSLATED BY SOPHIE HUGHES ப�ொலி–வி–யா–வில் நாஜி அர– சில் க�ொள்கை அமைப்– ப ா– ள – ராக உள்ள தந்தை, இட– து – சாரி க�ொரில்–லா–வாக மாறிய மகள்
லத்–தீன் அமெ–ரிக்க
நூல்–கள்!
ஆகி– ய�ோ – ரி ன் கு டு ம் – ப த்தை ச் சு ற் றி ச் சுழலும் கதை. உண்மையான வரலாற்றுச் சம்பவங்கள், மற்றும் மனிதர் களை அக்காலகட்ட சு வ ா ர சி ய ம் கு ற ை ய ா ம ல் அறிமுகப்படுத்–து–கி–றது. FEVER DREAM, BY SAMANTA SCHWEBLIN (ARGENTINA) TRANSLATED BY MEGAN MCDOWELL பெருநகரத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகள் இருவரும் விடு–முற – ை–யைக் கழிக்க கிரா–மத்– திற்கு வரு–கின்–றன – ர். கிரா–மத்–தில் நடை–பெறு – ம் சம்–பவ – ங்–கள் அவர்– கள் வாழ்க்–கை–யில் ஏற்–ப–டுத்–தும் மாற்–றங்–கள்–தான் கதை. சூழல் பிரச்னை– க – ளி ல் மனி– த ர்– க – ளி ன் உணர்–வு– களை இழைத்து நேர்த்தி– யாகப் படைத்– து ள்– ள ார் ஆ சி – ரி – ய ர் ச�ோ பி ஹ்யூக்ஸ்.
29
லிஜி
ஈ.ம.யூ
கடற்கரைய�ோரத்தில் வசித்து வ – ரு – ம் வாவச்–சன் மேஸ்–திரி, மகன் ஈசி–ய�ோடு சேர்ந்து, மது அருந்– து– கி – ற ார். அப்– ப �ோது அவர், தன் அப்– பா – வு க்கு நடந்த பிர– மாண்ட இறுதி ஊர்– வ – ல த்தை மக–னி–டம் விவ–ரிக்–கி–றார். அதை– விட பெரிய சவ ஊர்–வ–லத்தை ந ட த் து வ த ாக த ந்தை யி ட ம் வாக்கு தருகிறான் ஈசி. சில ம ணி நேர த் தி ல் வ ா வ ச்ச ன் இறந்–துப – �ோக ஈசி தன் சத்–தியத்தை – காப்பாற் றி ன ாரா எ ன்பதே மீதிக் கதை.
30
முத்தாரம் 15.06.2018
குறிப்–பிட்ட கிறிஸ்–துவ சமூ– கத்– தி ல் மரணப்படுக்கையில் இருப்பவரின் காதில் ஓது–கின்ற வ ார்த்தை ‘ ஈ ஸ � ோ ம ரி ய ம் ய�ௌசேப்– பு ’- ‘ஈ.ம.யூ.’ அந்த சமூ–கத்–தின் ஈமச்–சட – ங்கு அழைப்– பி–த–ழில் பிள்–ளை–யார்–சுழி ப�ோல இவ்வார்த்தை அச்–சி–டப்–பட்–டி– ருக்–கும். இறு–திக்–கா–ரிய வீட்–டில் நடை–பெ–றும் நிகழ்–வுக – ள – ைத்–தான் பார்க்–கிற� – ோம் என்–பதை மறந்து படம் சிரிக்க வைக்–கி–றது. அதே நேரம் படம் முடிந்தபிறகு ஒரு– வித துயரம் நம்மைப் பற்றிக்– க�ொள்ள, வாழ்–வின் அபத்–தம் நி னை வி ல் நி ழ ல ா டு கி ற து . இதுவே படத்–தின் சிறப்பு. ஒளிப்– ப– தி வு, திரைக்– கதை , நடிப்பு அனைத்– தி – லு ம் பாஸ் மார்க் வாங்–கும் படத்–தின் இயக்–கு–னர் லிஜ�ோ ஜ�ோஸ் பெல்–லிசே – ரி.
கார்லோ க�ொல�ோடி
பிர–பல குழந்தை எழுத்–தா–ள– ரான கார்லோ க�ொல�ோடி, இத்–
தா–லி–யில் பிறந்–த–வர். அப்பா, சமை– ய ல்– கா– ர ர். அவருடன் பிறந்த பத்து பேரில் ஏழு– பே ர் பால்– ய த்– தி லே ய ே மர ணி க் – கின்–றன – ர். தனது இரு– பது வய–தில் ம�ொழி– ப ெயர்ப்பாளராக இலக்– கி – ய த்– து க்– கு ள்
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21330
15-06-2018 ஆரம்: 38 முத்து : 25
நுழைந்த கார்லோ, பல்–வேறு ம�ொழி–க–ளில் வெளி–யான குழந்–தை–கள் நூல்–களை இத்– தாலி ம�ொழி–யில் ம�ொழி–பெ–யர்த்து இலக்–கிய உல–கில் இடம்–பி–டிக்–கி–றார். ‘பின�ோக்கியா’ என்ற காலத்–துக்–கும் அழி–யாத நாவலை படைக்–கி–றார். இத்–தாலி ம�ொழி–யில் அதி– கம் விற்–பனை, பைபி–ளுக்–குப் பிறகு அதிக ம�ொழி– க – ளி ல் ம�ொழி– யா க்– க ம், பல– மு றை திரைப்படமாக்கப்பட்ட புத்தகம் என எக்கச்சக்க சிறப்புகளை உள்ளடக்கி– ய து இப்–புத்–த–கம். ‘பின�ோக்கி–யா–’–வில் கதா–பாத்– தி–ரங்–க–ளின் இயல்–பான எதார்த்த உரு–வாக்– கம் குழந்–தை–களை மட்–டு–மல்–லாது வளர்ந்த குழந்–தை–க–ளை–யும் கவர்ந்–தி–ழுக்–கி–றது. மண– மின்றி தனித்து வாழ்ந்த க�ொல�ோடி 63 வது வய–தில் கால–மா–னார்.
15.06.2018 முத்தாரம் 31
காணா–மல் ப�ோன
1955
ஆம் ஆண்டு க�ோல்– டன் பிரிட்ஜ் அருகே கார் ஒன்று நின்–றி–ருந்–தது. எஞ்–சி– னில் சாவி–ய�ோடு இருந்த காரில் யாரு–மில்லை. அமெ–ரிக்க கவி–ஞர் கீஸ் என்–பவ – ரு – க்குச் ச�ொந்–தம – ான கார் என கண்–ட–றி– யப்–பட்–டது தவிர இன்றுவரை அக்–க–வி–ஞர் எங்கு ப�ோனார், என்ன ஆனது – ய – ால் அவ–ருக்கு என காவல்–துறை கண்–ட–றிய முடி–ய–வில்லை. 1914 ஆம் ஆண்டு நெப்ராஸ்– காவில் பிறந்த கீஸ் இன்றும் க வி தை க ளு க்கா க நி னை வு கூரப்படும் ஆளுமை. எலிசபெத் பி ஷ ப் , ர ா ப ர் ட் ல�ோவெ ல் உள்ளிட்டோர�ோடு ஒப்பிடும் அளவு பெரிய கவிஞர் அல்ல இவர். இவர் பற்றிய இரங்கல் கு றி ப் பு த வி ர பெ ரி யள வு தகவல்கள் இலக்கிய வட்டாரங்– களில் கிடைக்கவில்லை. “பல்–
32
முத்தாரம் 15.06.2018
கவி–ஞர்! வேறு கவி– ஞ ர்– க – ளு க்கு இன்ஸ்– பிரேஷனாகத் திகழ்ந்தார் கீஸ்” எ ன் கி ற ா ர் ச க க வி ஞ ர ா ன கிய�ோயா. 1940 ஆம் ஆண்டில் பிரசுரிக்– கப்படாத நாவல் ஒன்றையும் எழுதியிருந்தார் கீஸ். மதுவுக்கு அ டி மைய ா ன ம னை வி , ஆளுமைப் பிறழ்வு குறைபாடு என தவித்–தா–லும் இவ–ரின் நான்கு கவி–தைக – ள் நியூ–யார்க்–கர் இத–ழில் பிரசுரமாகியுள்ளன. காரிலிருந்து இறங்கிய கீஸ் பாலத்திலிருந்து கீ ழ ே கு தி த் து த ற ்க ொலை செய்–து–க�ொண்–டார் என யூகங்–கள் நிலவினாலும் உறுதிப்படுத்த கீஸின் உடல் கிடைக்–க–வில்லை. “எழுத்தில் தன்னை உறுதியான ஆளுமையாக நிலைநிறுத்திய கீ ஸ் , ச ட ்டெ ன க ா ண ா ம ல் ப�ோனது நம்பவே முடியாத ஒன்–று” என்கி–றார் கிய�ோயா.
க�ோ
ட் – ட ை – யி ன் ப ர ா – ம – ரி ப் – புக்– கு ம் செல– வு க்– கு ம் கடன் வாங்கிய டே, க ம்பெ னி யி லி ரு ந் து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் க�ொண்–டார். மசூ–லிப்–பட்–டி–ணத்–தில் பணி–புரி – ந்–தவ – ர், பின்–னர் சூரத்– து க்கு அனுப்– ப ப்– பட்– ட ார். கடன் வாங்– கி– ய – த ற்கு மன்– னி க்– க ப்– பட்– ட ா– லு ம், ச�ொந்த வணி–கத்–தில் ஈடு–பட்–ட– தாக குற்–றம் சாட்–டப்–பட்– டார். ‘‘அவர் மெட்–ராஸை உரு–வாக்கி அதே ஆண்– டின் முடி–வில் அலு–வ–ல– கத்திலிருந்து விடுவிக்கப் ப ட்டே ா அ ல்ல து ராஜி–னா–மாவோ செய்– துள்– ள ார். அங்– கி – ரு ந்து ஜாவா– வி ன் பாண்– ட ம் தீவி– லு ள்ள கம்– பெ – னி – யின் தலைமை அலு–வல – – கத்–துக்–குச் சென்–றுவி – ட்டு இங்– கி – ல ாந்து திரும்– பி – னார். ஆனால் அதன் பி ற கு அ வ ர் எ ன்ன ஆனார் என்–பது யாருக்– கும் தெரி–யா–து–’’ என்–கி– றார், ‘The Story of Madras’ நூலில் க்லின் பார்லோ.
டே என்ன
ஆனார்? பிகே
மெட்– ர ாஸை உரு– வ ாக்– கி ய டேயின் கதை இது. பிறகு ஆண்ட்ரூ க�ோகன் க�ோட்–டை–யின் ப�ொறுப்பை முன்–னின்று கவனித்தார். ஆனால், சாந்தோமில் ப�ோர்த்துகீசியர்களுக்கு பயந்தே ஆங்–கி– லே–யர்–கள் வணி–கம் செய்–தன – ர். அப்–ப�ோது புய–லால் ஈகிள் கப்–பல் தரை–தட்டி நஷ்–ட– மடைந்ததால் மெட்–ராஸ் மீது கம்–பெனி – க்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால், இங்கிருந்தவர்கள் திற–மை–யா–கவே வணி– கத்தை செய்து அறிக்–கை–யும் சமர்ப்–பித்து வந்–த–னர்.
15.06.2018 முத்தாரம் 33
எழுத்–தா–ளர், பயண எழுத்–தா–ளர் என்ற இரண்டு பதங்– க – ளி ல் எது உங்–க–ளுக்கு பிடித்–த–மா–னது? நீங்–கள் கூறும் காலா–வதி – ய – ான பதங்–களை இனி–யும் பயன்–படு – த்த முடி–யுமா என்று தெரி–யவி – ல்லை. லண்–டன்- இஸ்–தான்–புல் வரை நடந்த பேட்– ரி க் லெய் ஃபெர்– மர் ப�ோன்று இன்று யாரும் பய– ணிக்க முடி–யாது. எனது பயண அனு–பவ – ங்–கள் 2005 ஆம் ஆண்டு நியூ–யார்க்–கர் இத–ழில் வெளி–யா– னது. அதன் பின் பயண எழுத்து என்பதை விட்டு பய– ணி க்கத் த�ொடங்–கி–விட்–டேன்.
Mini
முத்–தா–ரம் 34
முத்தாரம் 15.06.2018
நிறை–யப்–பேர் பய–ணிக்–கிற – ார்–கள். ஆனால் அதனை எழு–து–வது சிலர்– தான். எழுத்து என்–பது குறிப்–பிட்ட திறமை என–லாமா? எழுத்து என்–பது உள்–வாங்–கு– வ–து–தான். லீவுக்–காக ஊர் சுற்–று– ப–வர்–கள�ோ – டு பய–ணிப்–பதி – ல்லை. எனக்– கு ள் நான் தனி– மை – ய ாக பய–ணிக்க விரும்–பு–கிற – ேன். வெக்– கே–ஷன் என்–பது கடந்–துச – ெல்–வது, பய– ண ம் என்– ப து தங்– கி ச்– ச ெல்– வது ப�ோல என்–பது அமெ–ரிக்க இசை–யமை – ப்–பா–ளர், எழுத்–தா–ளர் பால் ப�ௌலெஸ் வாக்கு. இந்–தியா பற்றி என்ன நினைக்– கி–றீர்–கள்? என்–னைப்–ப�ோன்ற ஆங்–கில ஆட்–க–ளுக்கு இந்–தியா புது–மை– யான தேசம். தாய்–லாந்–தை–விட இந்–தி–யா–வில் இலக்–கி–ய–ரீ–தி–யில் பாகிஸ்–தான், வங்–கதேச – நண்–பர்– கள் எனக்கு அதி–கம். அஜந்தா குகை–கள், லடாக், க�ொல்–கத்தா என எனக்கு இங்–குள்ள இடங்–கள் மிகப்–பி–டித்–த–மா–னவை.
-லாரன்ஸ் ஆஸ்–பர்ன், எழுத்–தா–ளர்.
35
கலா–சார பரி–மாற்–றம்! சீனா–வின் பெய்–ஜிங்–கில் வெளி–யு–ற– வுத்–துறை அமைச்–சர் வாங் யீ, ஐ.நா சபை–யின் ப�ொரு–ளா–தார மற்–றும் சமூக கமி–ஷனி – ன்(ஆசியா பசி–பிக்- UNESCAP) செய–லா–ள–ரான ஷம்–சத் அக்–தரை வர– வேற்று உரை–யா–டிய காட்சி.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› ஜூன் 1-15, 2018
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
மாதம் இருமுறை இதழ் ம ா த ம் இ ரு மு ற ை
உணவு பதபபடுத்தும் ததொழில்நுடபப பட்டபபடிபபுகள்!
ரயில்வே பாதுகாப்புப் படையில கான்ஸைபிள் பணி!
9739 ்பருக்கு வோய்ப்பு!
வேளாண்மை பட்டபபடிபபுகளில் வேர
36
விண்ணபபித்துவிடடீரகளா?