Thozhi supliment

Page 1

ன் 16-30, 2018 | இதழுடன் இணைப்பு

மாலை நேர

டிபன் வகைகள்

30

சமையல் கலைஞர்  நித்யா 117


குழந்தைகள்

விரும்பும் டிபன் வகைகள் கு

ன்னூரில் வசிக்கும் நித்யா நடராஜன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு ப�ொழுதுபோக்கிற்காக கேக் மற்றும் பிஸ்கெட் வகைகள் செய்ய ஆரம்பித்து இன்று நிறைய பேருக்கு கேக், பிஸ்கெட் வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். ஆர்டரின் பேரில் கேக், பிஸ்கெட் மட்டுமின்றி அனைத்து வகையான சமையலையும் செய்து க�ொடுக்கிறார். வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன செய்வதென்று அறியாமல் த�ொலைக்காட்சியில் ப�ொழுதை கழிக்கின்றார்கள். அப்படி செய்யாமல் வீட்டில் இருந்தபடியே இப்படி பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிக்கலாம் என்னும் நித்யா குழந்தைகளுக்காக 30 வகையான டிபன் வகைகளை செய்து காட்டி இருக்கிறார்.

சமையல் கலைஞர்

நித்யா

°ƒ°ñ‹

118

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி


சைனீஸ் த�ோசை என்னென்ன தேவை?

த�ோசை மாவு - 2 கப். பூரணத்திற்கு... ப � ொ டி ய ா க ந று க் கி ய பூண்டு - 6 பல், பச்சை, சிவப்பு குடைமிளகாய் - தலா 1/4 கப், வெங்காயம் - 1, வெங்காயத்தாள் - சிறிது, எக்லெஸ் நூடுல்ஸ் - 2 கப், ச�ோயா சாஸ், சில்லி சாஸ் -

தலா 1 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், குறு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத் தி ர த் தி ல் த ண் ணீ ரை ஊற்றி க�ொதிக்க வைத்து நூடுல்ஸ், எ ண்ணெ ய் , உ ப் பு ப � ோ ட் டு நூடுல்ஸை வேகவைத்து எடுத்து, கு ளி ர ்ந ்த நீ ர் ஊ ற் றி வடித்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை க ா ய வைத் து பூ ண் டு தாளித்து வெங்காயம், குடைமிளகாய், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வ த க் கி , நூ டு ல் ஸ் , ச�ோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், மி ள கு த் தூ ள் , உ ப் பு ப�ோட்டு 10 நிமிடங்கள் கிளறி, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்க வும். த�ோசைக்கல்லை சூ டா க் கி ம ாவை ஊ ற் றி த � ோ ச ை ய ா க வ ார்த் து , அ தி ல் நூடுல்ஸ் கலவையை பரப்பி மாவு வெந்ததும் மூ ன்றா க ம டி த் து பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


டேட்ஸ், நட்ஸ் டிலைட் என்னென்ன தேவை?

ப � ொ டி ய ா க ந று க் கி ய பேரீச்சம்பழம் - 1 கப், பாதாம், பிஸ்தா - தலா 10, பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பிரெட் - 6-8.

°ƒ°ñ‹

120

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

ஒரு அடிகன மான பாத்திரத் தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சி, பாதியாக வந்ததும் சர்க்கரை சேர்த் து க�ொ தி க்க வைத் து இறக்கவும். பேரீச்சம்பழம், பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து வடைகளாக தட்டி க�ொள்ள வு ம் . பி ரெ ட் டி ன் ஓரங்களை நீக்கி விட்டு நெய் விட்டு ட�ோஸ்ட் செய்து க�ொள்ள வு ம் . ஒரு பிரெட்டை எ டு த் து ந டு வி ல் நட்ஸ் வடையை வைத்து மற்றொரு பிரெட் க�ொண்டு நன்கு மூடி, பாலில் முக்கியெடுத்து ஒரு தட்டில் வைத்து, மீதியுள்ள பாலை மேலே ஊ ற் றி ஃ ப் ரி ட் ஜி ல் அரைமணி நேரம் வைத்து எடுத்து ந ட் ஸ் தூ வி பரிமாறவும்.


ராஜ்மா பர்கர்

என்னென்ன தேவை?

ராஜ்மா - 1 கப், ப�ொடியாக ந று க் கி ய வெ ங ்கா ய ம் - 1 , மல்லித்தழை - 1 கைப்பிடி, துருவிய கேரட் - 1, ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மைதா, பிரெட் தூள் தலா 1 டேபிள்ஸ்பூன். பர்கர் செய்ய... பர்கன் பன் - 4, மைய�ோனைஸ் - 2 டீஸ்பூன், வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சாஸ் தேவைக்கு, சீஸ் ஸ்லைஸ் - 4.

எப்படிச் செய்வது?

ர ா ஜ ்மாவை வே க வைத் து மசித்துக் க�ொள்ளவும். கடாயில் எ ண்ணெ யை க ா ய வைத் து

வெங்காயத்தை வதக்கி, கேரட் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். பாத்திரத்தில் அரைத்த ராஜ்மா, வதக்கிய வெங்காயம், கேரட் கலவை, மசாலாத்தூள்கள், ஓட்ஸ், மைதா, பிரெட் தூள், மல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, தட்டி சூடான த�ோசைக்கல்லில் ப � ோ ட் டு எ ண்ணெ ய் வி ட் டு இ ரு பு ற மு ம் வே க வைத் து எடுக்கவும். பர்கர் பன்னில் மைய�ோனைஸ் தடவி மேலே பேட்டி (patty) வைத்து வெங்காயம், தக்காளி சாஸ் ஊற்றி, அதன் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து மூடி டூத் பிக் செருகி பரிமாறவும். வேண்டுமானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


வெஜிடபிள் ம�ோம�ோஸ் என்னென்ன தேவை?

ம�ோம�ோஸ் செய்ய... மைதா - 1 கப், எண்ணெய் 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், தண்ணீர் - தேவைக்கு. ஸ்டஃப்பிங் செய்ய... ப�ொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், க�ோஸ், வெங்காயம், வெங்காயத்தாள் - யாவும் சேர்த்து 1 கப், பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 2, லைட் ச�ோயாசாஸ் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத் தி ர த் தி ல்

°ƒ°ñ‹

122

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

மைதா ,

எண்ணெய், உப்பு கலந்து நன்கு பிசைந்து எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உ ரு கி ய து ம் , பூ ண் டு வ த க் கி , அ னைத் து க ாய்க றி க ளை யு ம் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகுத்தூள், ச�ோயா சாஸ், சிறிது தண்ணீர் ஊ ற் றி அ ரைவேக்காடா க வேகவைத்து, வெங்காயத்தாள் தூவி இறக்கி ஆறவைக்கவும். மைதா மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, குட்டி சப்பாத்தியாக தேய்த்து, நடுவில் காய்கறி கலவையை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுத்து ம�ோம�ோஸ் சாஸுடன் பரிமாறவும். ம � ோ ம � ோ ஸ் சா ஸ் செய்ய... பெங்களூர் தக்காளி - 2 , க ாய ்ந ்த மி ள க ா ய் - 4 இ ர ண்டை யு ம் வேகவைத்து வடிகட்டி, தக்கா ளி யி ன் மே ல் உ ரி த் து , த � ோ லை அ த னு ட ன் பூ ண் டு , 1 கை ப் பி டி வெ ங ்கா யத்தாள், உப்பு, ச�ோயா சாஸ் 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீ ஸ் பூ ன் சேர்த் து அரைக்கவும். சாஸ் ரெடி.


செஷ்வான் சில்லி ப�ொட்டேட�ோஸ் என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு - 4 , ச� ோ ள ம ா வு - 3 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு, பூண்டு - 6, வெங்காயம் - 1 , உ ட ை த ்த க ாய ்ந ்த மிளகாய் - 5, ஒன்றிரண்டாக ப�ொடித்த முழு குறுமிளகு - 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி பேஸ்ட், ச�ோயா சாஸ் தலா 1 டீஸ்பூன், சர்க்கரை - ’ 1 / 2 டீ ஸ் பூ ன் , உ ப் பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உ ரு ளை க் கி ழ ங ்கை த � ோ ல் சீ வி நீ ள நீ ள ம ா க வெட்டி, தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைவேக்காடாக வேகவைத்து வடிகட்டவும். அதன் மீது ச�ோள மாவு தூ வி , சூ டா ன எ ண்ணெ யி ல் ம�ொறும�ொறுப்பாக ப�ொரித் தெடுக்கவும். மீதியுள்ள ச�ோள ம ா வி ல் த ண் ணீ ர் ஊ ற் றி கரைத்து க�ொள்ளவும். கடாயில் எ ண்ணெ யை க ா ய வைத் து காய்ந்தமிளகாய், மிளகுத்தூள் ப�ோட்டு அரை நிமிடம் வதக்கி,

பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் ரெட் சில்லி பேஸ்ட், ச�ோயா சாஸ், சர்க்கரை, உப்பு, ப�ொரித்த உருளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ச�ோள மாவு க ரைச ல் சேர்த் து 2 நி மி ட ம் க�ொதித்த பிறகு வெங்காயத்தாள் தூவி இறக்கி பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


க�ொண்டைக்கடலை உருண்டை என்னென்ன தேவை?

க�ொண்டைக்கடலை - 1 கப், பூண்டு - 5 பல், மல்லித்தழை, வெங்காயத்தாள் - தலா 1 கைப்பிடி, சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன், பிரெட் தூள் - 1/4 கப், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு, ஆப்ப ச�ோடா - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

க�ொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து பூண்டு, மல்லித்தழை,

°ƒ°ñ‹

124

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

வெ ங ்கா ய த ்தா ள் சேர்த் து க�ொரக�ொரப்பாக அரைக்கவும். அ த னு ட ன் மி ள கு த் தூ ள் , மிளகாய்த்தூள், பிரெட் தூள், ஆப்ப ச�ோடா, சீரகத்தூள் ப�ோட்டு கலந்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பின் அதை வெளியே எடுத்து முட்டை வடிவத்திற்கு உருண்டையாக உருட்டி, சூடான எண்ணெயில் மூழ்கும் அளவிற்கு ப � ோ ட் டு ப � ொ ரி த ்தெ டு த் து சாஸ ு ட ன் ப ரி ம ா ற வு ம் . ம�ொறும�ொறுவென்று ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.


ஸ்வீட்கார்ன் குடைமிளகாய் ட�ோஸ்ட்

என்னென்ன தேவை?

பி ரெ ட் - 4 து ண் டு க ள் , வேகவைத்த ஸ்வீட்கார்ன் - 1 கப், நறுக்கிய குடைமிளகாய் 1, வெங்காயம் - 1, ப�ொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3, ம ல் லி த ்தழை - 1 கை ப் பி டி , ஒ ன் றி ர ண்டா க ப � ொ டி த ்த குறுமிளகு - 10, துருவிய சீஸ் (mozzarella, parmesan) - 1 கப், உப்பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ஸ்வீட்கார்ன்,

கு ட ை மி ள க ா ய் , சீ ஸ் , பச்சைமிளகாய், மல்லித்தழை, வெ ங ்கா ய ம் , மி ள கு த் தூ ள் , உப்பு சேர்த்து நன்றாக கலந்து க�ொள்ளவும். த�ோசைக்கல்லை சூ டு செ ய் து பி ரெட்டை ப � ோ ட் டு ஒ ரு பு ற ம் சூ டு செ ய் து , ம ற்ற ொ ரு பக்க ம் திருப்பி மேலே குடைமிளகாய் கலவையை பரப்பி மூடி வைத்து 2 நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


பனீர் ஸ்டஃப்டு கட்லெட் என்னென்ன தேவை?

வாழைக்காய் - 1, வேகவைத்த க�ொண்டைக்கடலை, துருவிய பனீர் - தலா 1/2 கப், மாங்காய் தூள், சாட் மசாலாத்தூள் - தலா 1 சிட்டிகை,மல்லித்தழை-1 கைப்பிடி, சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மி ள க ா ய் த் தூ ள் - த ல ா 1 / 2 டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக

°ƒ°ñ‹

126

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

நறுக்கிய பச்சைமிளகாய் - 1, உப்பு - தேவைக்கு, மைதா - 4 டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் - 1 கப்.

எப்படிச் செய்வது?

வாழைக்காயை வேகவைத்து த�ோலுரித்து மசித்துக் க�ொள்ளவும். கடா யில் எ ண்ணெயை காய வைத்து வெங்காயம், சீரகம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு வி ழு து சேர்த் து வ த க் கி , ம சி த்த க�ொண்டைக்கடலை, மல்லித்தழை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் ப�ோட்டு கலந்து வாழைக்காய், மாங்காய்த்தூள் ப�ோட்டு கிளறி இறக்கவும். ஸ்டஃப்பிங்க்கு... பனீர், சிறிது வெங்காயம், மாதுளை முத்துக்கள், சாட் மசாலாத்தூள், மல்லித்தழை கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் க�ொள்ளவும். வாழைக்காய் கலவையை பெரிய உருண்டையாக செய்து உள்ளே பனீர் பூரணத்தை வைத்து மூடி வடையாக தட்டி சூடான த�ோசைக்கல்லில் ப�ோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக புதினா சட்னியுடன் பரிமாறவும்.


பீட்ரூட் பர்ஃபி

என்னென்ன தேவை?

பீ ட் ரூ ட் து ரு வ ல் - 1 க ப் , பே ரீ ச ்சம்ப ழ ம் - 5 0 கி ர ா ம் , பொடியாக நறுக்கிய முந்திரி, பாதா ம் - த ல ா 1 0 , பா ல் , கன்டென்ஸ்டு மில்க் - தேவைக்கு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், அலங்கரிக்க நட்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு பீட்ரூட்,

பால் ஊற்றி நன்கு வேகவைக்கவும். வெந்ததும் நட்ஸ், ப�ொடியாக ந று க் கி ய பே ரீ ச ்சம்ப ழ ம் சேர்த் து கி ள ற வு ம் . பி ன் க ன்டெ ன் ஸ் டு மி ல் க் ஊ ற் றி நன்கு கிளறி கெட்டியானதும் இ ற க்க வு ம் . ஆ றி ய து ம் ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து துண்டுகளாக வெட்டி நட்ஸ் தூவி பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


ம�ொறு ம�ொறுப்பான பனீர் பக்கோடா என்னென்ன தேவை?

பனீர் - 250 கிராம், பூந்தி - 1 கப், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு. மாவு கலவை செய்ய... கடலை மாவு - 1 கப், இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், ஆப்ப ச�ோடா - 1 சிட்டிகை, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன். பூண்டு சட்னி செய்ய... பூண்டு - 10 பல், எண்ணெய், மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. பூண்டை எண்ணெயில் வறுத்து எடுத்து மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும்.

°ƒ°ñ‹

128

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

பனீரை சிறு சிறு சதுரமாக நறுக்கி, அதன் நடுவில் சிறிது கீறி பூண்டு சட்னியை அடைத்து தனியாக வைக்கவும். தட்டில் பூ ந் தி யை ப ொ டி ய ா க் கி க�ொள்ள வு ம் . பாத் தி ர த் தி ல் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், ஆப்ப ச�ோடா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து 15 நிமிடங்கள் வைக்கவும். பனீர் துண்டுகளை மாவு கலவையில் முக்கியெடுத்து, பூ ந் தி யி ல் பி ர ட் டி சூ டா ன எண்ணெயில் ப�ொரித்தெடுத்து பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.


உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பர�ோட்டா என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 2 5 0 கி ர ா ம் , க�ோதுமை மாவு - 500 கிராம், ப�ொடியாக ந று க் கி ய ப ெ ரி ய வெங்காயம் - 2, கரம்மசாலாத்தூள், ம ஞ்ச ள் தூ ள் , மி ள க ா ய் த் தூ ள் தலா 1/4 டீஸ்பூன், இ ஞ் சி பூ ண் டு வி ழு து , க ாய ்ந ்த மாங்காய்த்தூள் தலா 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எ ண்ணெ ய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

க� ோ து மை ம ா வு , உ ப் பு , எ ண்ணெ ய் சேர்த் து க ல ந் து வெ து வெ து ப்பா ன த ண் ணீ ர் ஊற்றி மிருதுவாக பிசைந்து, மேலே சிறிது எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து துருவிக் க�ொள்ளவும். கடாயில் எ ண்ணெ யை க ா ய வைத் து வெ ங ்கா ய ம் , இ ஞ் சி பூ ண் டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, உருளைக்கிழங்கு, உப்பு, மசாலா

தூள்கள் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் பெரிய உருண்டை களாக உருட்டி க�ொள்ளவும். பி ச ை ந்த ம ா வி லி ரு ந் து உ ரு ண்டை ய ா க எ டு த் து சிறிது தட்டி, நடுவில் உருளை ம சா ல ாவை வைத் து மூ டி மெ து வ ா க சாப்பாத் தி ய ா க திரட்டி, சூடான த�ோசைக்கல்லில் ப�ோட்டு மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்னென்ன தேவை?

பழுத்த ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம்,விப்பிங் கிரீம்-300 மி.லி.,பிங்க் கலர் - 5 துளிகள், கன்டென்ஸ்டு மில்க் - 200 மி.லி., ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஸ்ட்ராபெர்ரியை மிக்சியில் ப�ோட்டு விழுதாக அரைத்து

°ƒ°ñ‹

130

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

க�ொள்ள வு ம் . பாத் தி ர த் தி ல் விப்பிங் கிரீமை ஊற்றி எலக்ட்ரிக் பிளெண்டர் க�ொண்டு நுரைக்க அடிக்கவும். பின்பு கன்டென்ஸ்டு மி ல் க் ஊ ற் றி ந ன் கு க ல ந் து , சர்க்கரை, எசென்ஸ், பிங்க் கலர் சேர்த்து கிளறி 10-12 மணி நேரம் வரை ஃப்ரீசரில் வைத்து எடுத்து, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழத்தால் அலங்கரித்து பரிமாறவும்.


ஓரிய�ோ - ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

விப்பிங் கிரீம் - 300 மி.லி., கன்டென்ஸ்டு மில்க் - 200 மி.லி., வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஓரிய�ோ பிஸ்கெட் - 10.

எப்படிச் செய்வது?

பி ஸ்கெ ட் டி ல் உ ள்ள கி ரீ மை நீ க் கி வி ட் டு ஒ ரு ஜிப்லாக் கவரில் பிஸ்கெட்டை

ப � ோ ட் டு பூ ரி க்கட்டை ய ா ல் ப�ொடி செய்யவும். பிளாஸ்டிக் பாத்திரத்தில் விப்பிங் கிரீமை ஊற்றி பிளெண்டர் க�ொண்டு நுரைக்க அடித்து, கன்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து கலக்கவும். கடைசியாக பிஸ்கெட் தூளை ப�ோட்டு கிளறி ஃபீசரில் 10-12 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


ச�ோயா கட்லெட் என்னென்ன தேவை?

ச�ோயா - 100 கிராம், பெரிய உருளைக்கிழங்கு - 2, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, முட்டை 2 அல்லது மைதா - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மட்டன் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன், மல்லித்தழை - 1 கைப்பிடி, பிரெட் தூள், ப�ொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் க�ொள்ளவும். க�ொதிக்கும் நீரில் ச�ோயாவை 5 நிமிடங்கள்

°ƒ°ñ‹

132

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

ப�ோட்டு எடுத்து வடிகட்டி, அதில் உள்ள நீரை பிழிந்து விட்டு மிக்சியில் அரைத்து க�ொள்ளவும். கடாயில் எ ண்ணெ யை க ா ய வைத் து வெ ங ்கா ய ம் , இ ஞ் சி பூ ண் டு விழுது சேர்த்து வதக்கி ச�ோயா, அனைத்து மசாலாத்தூள், உப்பு ப�ோட்டு நன்றாக வதக்கி மசித்த உருளைக்கிழங்கு, மல்லித்தழை கலந்து இறக்கவும். ஆறியதும் சி று சி று உ ரு ண்டை க ள ா க உருட்டி கட்லெட்டாக தட்டி, முட்டையில் த�ோய்த்து எடுத்து பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.


சாக்லெட் ஸ்டஃப்டு பர�ோட்டா

என்னென்ன தேவை?

சாக்லெட் பார் துருவியது - 1 கப், மைதா - 2 கப், ப�ொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து சற்று தளர பிசைந்து எண்ணெய் தடவி ஈர துணி ப�ோட்டு மூடி 2 மணி

நேரம் வைக்கவும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சாக்லெட் துருவல் வைத்து மூடி, மெதுவாக சப்பாத்தியாக திரட்டி சூடான த�ோசைக்கல்லில் ப � ோ ட் டு இ ரு பக்க மு ம் நெ ய் விட்டு வெந்ததும் எடுத்து சூடாக ப ரி ம ா ற வு ம் . வி ரு ம் பி ன ா ல் மேலே சாக்லெட் சாஸ் ஊற்றி பரிமாறலாம். மைதாவிற்கு பதில் க�ோதுமை மாவிலும் செய்யலாம். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


வெஜ் பீட்சா என்னென்ன தேவை?

பீட்சா... மைதா - 2 கப், உப்பு, ஈஸ்ட், சர்க்கரை - தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெது வெதுப்பான தண்ணீர் 1/4 கப். டாப்பிங் செய்ய... சீஸ் துருவல் - 1 கப், தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, சிவப்பு, பச்சை குடைமிளகாய் - தலா 1/4 கப், ஸ்வீட்கார்ன் - 1/4 கப், சில்லி ஃபிளேக்ஸ் - சிறிது, வட்டமாக நறுக்கிய கருப்பு ஆலிவ் விதை தேவைக்கு.

°ƒ°ñ‹

134

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, ஈஸ்ட், சுடு தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு கலந்து ஈஸ்ட் தண்ணீரை ஊற்றி நன்றாக பி ச ை ந் து மேலே எ ண்ணெ ய் தடவி ஈரத்துணி க�ொண்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை 4 உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வைத்து, பீட்சா பேஸ் ப�ோல வட்டமாக தேய்த்து, சூடான த�ோசைக்கல்லில் ப�ோட்டு வேகவைத்து எடுக்கவும். ஓவன் என்றால் 10-15 நிமிடம் 150 டிகிரி செல்சியஸ் வேகவைத்து எடுத்தால் பீட்சா பேஸ் ரெடி. டாப்பிங் செய்ய... பீ ட்சா பே ஸ் மே ல் தக்கா ளி சா ஸ் ஊ ற் றி பரவலாகதடவி,அதன்மேல் சீஸ் துருவல், வெங்காயம், கு ட ை மி ள க ா ய் , ஆ லி வ் வி தை , ஸ் வீ ட்கார் ன் ப � ோ ட் டு , அ த ன் மீ து சி ல்லிஃ பி ளே க் ஸ் தூ வி சூடான த�ோசைக்கல்லில் வைத்து 5 நிமிடம் சீஸ் உ ரு கு ம் வ ரை மூ டி வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.


பென்னே பாஸ்தா

என்னென்ன தேவை?

பாஸ்தா - 2 0 0 கி ர ா ம் , வெண்ணெய், தக்காளி சாஸ் தலா 2 டேபிள்ஸ்பூன், வேகவைத்த பட்டாணி, சீஸ் துருவல் - தலா 1 கப், மல்லித்தழை - 1 கைப்பிடி, உப்பு - தேவைக்கு, தைம் (Thyme), சில்லிஃபிளேக்ஸ், ஓரிகான�ோ தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய கேரட் - 2, பீன்ஸ் - 5, வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், பெங்களூர் தக்காளி - 2.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர்

ஊற்றி க�ொதிக்க வைத்து பாஸ்தா, உப்பு, எண்ணெய் ஊற்றி பாஸ்தா வெந்ததும் வடிகட்டி, மீண்டும் குளிர்ந்த நீர் ஊற்றி வடிகட்டி தனியாக வைக்கவும். கடாயில் வெண்ணெய் ப�ோட்டு பூண்டு, வெங்காயம், தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கி, சில்லிஃபிளேக்ஸ், உப்பு ப�ோட்டு வேக வைக்கவும். பின்பு பாஸ்தா, தக்காளி சாஸ், ஓரிகான�ோ, தைம், மல்லித்தழை ப�ோட்டு 5 நிமிடம் மூடி வேக வைக்கவும். கடைசியாக துருவிய சீஸ் ப�ோட்டு கிளறி இறக்கி சூடாக பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


பான் கேக் என்னென்ன தேவை?

மைதா - 2 கப், முட்டை - 1, உருக்கிய வெண்ணெய், பொடித்த சர்க்கரை - தலா 2 டேபிள்ஸ்பூன், பால் - தேவைக்கு, பேக்கிங் ச�ோடா

°ƒ°ñ‹

136

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

- 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் முட்டை, வெண்ணெய் ப�ோட்டு விஸ்கர் க�ொண்டு கலக்கவும். மற்றொரு பாத் தி ர த் தி ல் மைதா, சர்க்கரை, உ ப் பு , பே க் கி ங் ச�ோடா ேசர்த்து கலக்கவும். இரண்டு க ல வையை யு ம் ஒன்றாக கலந்து, பா ல் ஊ ற் றி த � ோ ச ை ம ா வு பதத் தி ற் கு விஸ்கர் க�ொண்டு க ட் டி யி ல்லா ம ல் அடித்து 10 நிமிடம் வைக்க வு ம் . பி ற கு சூ டா ன த�ோசைக்கல்லில் ஊ ற் றி இ ர ண் டு பக்க மு ம் வே க வைத் து எ டு த் து அதன் மேல் தேன் அல்லது மேப்பிள் சி ர ப் அ ல்ல து ஸ்ட்ரா ப ெர் ரி சி ர ப் ஊ ற் றி பரிமாறவும்.


ஸ்டஃப்டு பனீர் பர�ோட்டா

என்னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 500 கிராம், பனீர் துருவல் - 200 கிராம், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், சிறிய உருளைக்கிழங்கு - 1 , க ர ம்மசா ல ாத் தூ ள் , மி ள க ா ய் த் தூ ள் , ம ட்ட ன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - ேதவைக்கு, மல்லித்தழை - 1 கைப்பிடி.

எப்படிச் செய்வது?

க�ோதுமை மாவு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், உப்பு ப�ோட்டு க ல ந் து வெ து வெ து ப்பா ன தண்ணீர் ஊற்றி சிறிது மிருதுவாக மாவு பதத்திற்கு பிசையவும். அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும்.

க டா யி ல் எ ண்ணெ யை க ா ய வைத் து வெ ங ்கா ய ம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வ த க் கி , ப னீ ர் , வே க வைத் து துருவிய உருளைக்கிழங்கு, உப்பு, மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். ஆறியதும் பெரிய உருண்டைகளாக உருட்டி க�ொள்ளவும். பி ச ை ந்த ம ா வி லி ரு ந் து உ ரு ண்டை ய ா க எ டு த் து சி றி து த ட் டி , ந டு வி ல் ப னீ ர் உ ரு ண்டையை வைத் து மூ டி மெ து வ ா க சாப்பாத் தி ய ா க திரட்டி, சூடான த�ோசைக்கல்லில் ப�ோட்டு மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


பனீர் பெப்பர் ஃப்ரை என்னென்ன தேவை?

பனீர் - 250 கிராம், நீளவாக்கில் ந று க் கி ய வெ ங ்கா ய ம் - 3 , பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன், கரம்மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், ச�ோயா சாஸ் - 1 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா 1 கைப்பிடி.

எப்படிச் செய்வது?

பனீரை சதுர துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் ப�ோட்டு 30 நிமிடம் ஊறவைத்து

°ƒ°ñ‹

138

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

எடுக்கவும். கடாயில் எண்ணெயை க ா ய வைத் து வெ ங ்கா ய த ்தை ப � ோ ட் டு ப � ொ ன் னி ற ம ா க வதக்கி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக பச்சைவாசனை ப�ோகும்வரை வதக்கவும். பிறகு ச�ோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைக்கவும். நன்கு க�ொதி வந்ததும் பனீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து கறிவேப்பிலை சேர்த்து கருப்பு நிறம் வரும்வரை கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.


சிக்கன் பிரெட் ர�ோல்

என்னென்ன தேவை?

பிரெட் - 8 துண்டுகள், துருவிய ம�ொசரெல்லா சீஸ் - 1 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, மல்லித்தழை - 1 கைப்பிடி, சிக்கன் அல்லது உருளைக்கிழங்கு - 250 கிராம், உப்பு - தேவைக்கு, கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிக்கனை வேகவைத்து ப�ொடிப் ப�ொடியாக நறுக்கி, அதனுடன் வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், மல்லித்தழை, சீஸ் சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும். பிரெட்டின்

ஓரங்களை நீக்கி விட்டு தண்ணீரில் சி றி து ந னைத் து , த ண் ணீ ரை நன்றாக இரு கைகள் க�ொண்டு அழுத்தி எடுத்து விட்டு, சிக்கன் க ல வையை உ ள்ளே வைத் து மூடி நன்கு உருட்டி அரைமணி நே ர ம் வைக்க வு ம் . சூ டா ன எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பிரெட் உருண்டையை ப � ோ ட் டு ப � ொ ரி த ்தெ டு த் து சூடாக சாஸுடன் பரிமாறவும். சிக்கனுக்கு பதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து செய்யலாம். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


சிக்கன் ம�ோம�ோஸ் என்னென்ன தேவை?

ம�ோம�ோஸ் செய்ய... மைதா - 1 கப், எண்ணெய் 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், தண்ணீர் - தேவைக்கு. ஸ்டஃப்பிங் செய்ய... எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம், ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 6

°ƒ°ñ‹

140

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

பல், வெங்காயத்தாள் - 1 கைப்பிடி, பச்சைமிளகாய் - 2, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், லைட் ச�ோயாசாஸ் - 1½ டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத் தி ர த் தி ல் மைதா , எண்ணெய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும். சிக்கனை வேகவைத்து மி க் சி யி ல் அ ரைத் து க் க�ொள்ளவும். கடாயில் வெண்ணெ ய் சேர்த் து உ ரு கி ய து ம் , பூ ண் டு , வெ ங ்கா ய ம் சேர்த் து வதக்கி, சிக்கன், உப்பு, மி ள கு த் தூ ள் , ப ச ்சை மிளகாய், வெங்காயத்தாள், ச�ோயா சாஸ் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். பிசைந்த மாவை சிறு சி று உ ரு ண்டை க ள ா க உருட்டி, குட்டி சப்பாத் தியாக தேய்த்து, நடுவில் சி க்க ன் க ல வையை வைத்து மூடி ஆவியில் வே க வைத் து எ டு த் து ம�ோம�ோஸ் சாஸுடன் பரிமாறவும்.


சிக்கன் புர�ோக்கோலி ர�ோல்

என்னென்ன தேவை?

க�ோதுமை அல்லது மைதா சப்பாத் தி - 6 , வே க வைத் து ப�ொடியாக நறுக்கிய சிக்கன் 1 கப், சிறு சிறு பூவாக உதிர்த்த புர�ோக்கோலி - 1 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, சிவப்பு, பச்சை, மஞ்சள் குடைமிளகாய் - 1 கப், பூண்டு - 4 பல், வெண்ணெய், ஃ ப்ரெ ஷ் கி ரீ ம் - த ல ா 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை குறு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், சில்லி ஃபிளேக்ஸ் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, வெங்காயம் சேர்த் து வ த க் கி , சி க்க ன் , புர�ோக்கோலி, குடைமிளகாய், உ ப் பு , மி ள கு த் தூ ள் , சி ல் லி ஃபிளேக்ஸ் சேர்த்து நன்றாக வ தக்க வு ம் . அ னைத் து ம் நன்றாக வெந்ததும் ஃப்ரெஷ் கிரீம் ஊற்றி 2 நிமிடம் கிளறி இ ற க்க வு ம் . சப்பாத் தி யி ல் கலவையை வைத்து ர�ோல் செய்து பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


சிக்கன் பர்கர் என்னென்ன தேவை?

பர்கர் பேட்டி செய்ய... எ லு ம் பி ல்லாத சி க்க ன் - 2 0 0 கி ர ா ம் , ப � ொ டி ய ா க ந று க் கி ய வெ ங ்கா ய ம் - 1 , க�ொ த ்த ம ல் லி - 1 கை ப் பி டி , மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன், பிரெட் தூள் - 1 கப், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு. பர்கர் பரிமாற... பர்கன் பன் - 4, சீஸ் ஸ்லைஸ் - 4, மைய�ோைனஸ், வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன், லெட்டூஸ் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பர்கர் பேட்டி... சி க்கனை ப ச ்சை ய ா க

°ƒ°ñ‹

142

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

மிக்சியில் ப�ோட்டு அரைக்கவும். பாத்திரத்தில் சிக்கன், எண்ணெயை த வி ர ம ற்ற ப � ொ ரு ட்க ள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வட்ட வடிவமாக தட்டி, கடாயில் குறைவான எண்ணெயை ஊ ற் றி சூ டா ன து ம் ப ர ்கரை ப�ோட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். பர்கர் பரிமாற... ப ர ்கர் பன்னை எ டு த் து வெண்ணெய் தடவி, செய்த பர்கர் பேட்டியை வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மைய�ோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து பல் குச்சி ச�ொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.


சிக்கன் கட்லெட் என்னென்ன தேவை?

எ லு ம் பி ல்லாத சிக்கன் - 200 கிராம், பெரிய உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 2, க�ொத்தமல்லி - 1 கைப்பிடி, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், க ர ம்மசா ல ாத் தூ ள் , மிளகுத்தூள், மட்டன் அ ல்ல து சி க்க ன் ம சா ல ாத் தூ ள் த ல ா 1 / 2 டீ ஸ் பூ ன் , மி ள க ா ய் த் தூ ள் 1 / 4 டீ ஸ் பூ ன் , உ ப் பு , எண்ணெய்-தேவைக்கு, முட்டை - 2, பிரெட் தூள் - 4 பிரெட்.

எப்படிச் செய்வது?

சி க்கனை வே க வைத் து ஆ றி ய து ம் அ ரைக்க வு ம் . உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து க�ொள்ளவும். கடாயில் எ ண்ணெ யை க ா ய வைத் து வெ ங ்கா ய ம் , இ ஞ் சி பூ ண் டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த சிக்கன், உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கிளறி இறக்கவும். ஆறியதும்

அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த் து க ட் டி யி ல்லா ம ல் பிசைந்து கட்லெட் வடிவத்தில் செ ய் து மு ட்டை க ல வை யி ல் த�ோய்த்து பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் ப�ோட்டு ப � ொ ரி த ்தெ டு த் து சாஸ ு ட ன் பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


மசாலா முட்டை ர�ோல் என்னென்ன தேவை?

சப்பாத்தி செய்ய... க�ோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெது வெதுப்பான தண்ணீர், உப்பு - தேவைக்கு. ஸ்டஃப்பிங் செய்ய... வேகவைத்த முட்டை - 6, நெய் அல்லது வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2, ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 2, க�ொத்தமல்லி - 1 கைப்பிடி, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தலா 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

க� ோ து மை ம ா வு , உ ப் பு ,

°ƒ°ñ‹

144

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

எண்ணெய், வெதுவெதுப்பான த ண் ணீ ர் சேர்த் து க ல ந் து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊ ற வி ட் டு , சப்பாத் தி க ள ா க சுட்டு ஹாட்பாக்சில் ப�ோட்டு வைக்கவும். க டா யி ல் நெ ய் ஊ ற் றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, உப்பு, ம சா ல ாத் தூ ள் வ த க் கி சி றி து தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வேகவைக்கவும். பிறகு அதில் முட்டையை இரண்டாக வெட்டி ப � ோ ட் டு , ம ல் லி த ்தழையைத் தூவி நன்றாக கிளறி இறக்கவும். சப்பாத்தியில் முட்டை கலவையை வைத் து ர� ோ ல் செ ய் து ப ல் குச்சியால் ச�ொருகி இரண்டாக வெட்டி பரிமாறவும்.


இறால் சீஸ் ர�ோல் என்னென்ன தேவை?

சப்பா த் தி செய்ய... க�ோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு தேவைக்கு. ஸ ் டஃ ப் பி ங் செய்ய... இறால் - 200 கிராம், சீஸ் - 100 கி ர ா ம் , ப � ொ டி யாக ந று க் கி ய வெ ங ்கா ய ம் - 2 , பெங்களூர் தக்காளி - 1 , கு ட ை மி ள க ா ய் - 1 / 4 க ப் , க ர ம்மசா ல ாத் தூ ள் , மி ள க ா ய் த் தூ ள் , சி க்க ன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், மல்லித்தழை - 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க� ோ து மை ம ா வு , உ ப் பு , எண்ணெய், வெதுவெதுப்பான த ண் ணீ ர் சேர்த் து க ல ந் து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊ ற வி ட் டு , சப்பாத் தி க ள ா க சுட்டு ஹாட்பாக்சில் ப�ோட்டு வைக்கவும்.

க டா யி ல் எ ண்ணெ யை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, குடைமிளகாய், இறால், உப்பு, மசாலாத்தூள்கள் ப�ோட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வ த க் கி ம ல் லி த ்தழை தூ வி கிளறி இறக்கவும். சப்பாத்தியில் வெண்ணெ ய் தட வி இ ற ா ல் க ல வையை ந டு வி ல் வைத் து அதன் மீது சீஸ் தூவி ர�ோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


மீன் கட்லெட் என்னென்ன தேவை?

மு ள் இ ல்லாத மீ ன் 2 0 0 கி ர ா ம் , வே க வைத் து ம சி த ்த உ ரு ளை க் கி ழ ங் கு - 1 , ப � ொ டி ய ா க ந று க் கி ய வெங்காயம் - 2, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், முட்டை - 2, பிரெட் தூள், எண்ணெய், உப்பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மீனை ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்து க�ொள்ளவும்.

°ƒ°ñ‹

146

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

க டா யி ல் எ ண்ணெ யை க ா ய வைத் து வெ ங ்கா ய த ்தை வதக்கி, மீன், மசாலாத்தூள், உ ப் பு சேர்த் து 1 5 நி மி ட ம் வதக்கி இறக்கவும். ஆறியதும் உ ரு ளை க் கி ழ ங் கு சேர்த் து பி ச ை ந் து உ ரு ண்டை க ள ா க உருட்டி கட்லெட்டாக தட்டி முட்டை கலவையில் த�ோய்த்து, பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து சா ஸ் அ ல்ல து ச ட் னி யு ட ன் பரிமாறவும்.


இத்தாலியன் சிக்கன் பாஸ்தா

என்னென்ன தேவை?

சி க்க ன் - 1 0 0 கி ர ா ம் , ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, வெங்காயத்தாள் - 1/2 கட்டு, கேரட் - 1, புர�ோக்கோலி - 1/4 கப், பெங்களூர் தக்காளி - 2, துருவிய சீஸ் - 1 கப், மிளகுத்தூள், ஓரிகான�ோ, சில்லி ஃபிளேக்ஸ் தலா 1/2 டீஸ்பூன், வேகவைத்த பாஸ்தா - 200 கிராம். ஒயிட் சாஸ் செய்ய... மைதா - 2 டேபிள்ஸ்பூன், பால் 1/2 லிட்டர், வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மைதா சேர்த்து நன்கு வறுத்து, சிறிது சிறிதாக பால் ஊற்றி

கட்டியில்லாமல் கெட்டியாக த�ோசை மாவு பதத்திற்கு விஸ்கர் க�ொண்டு கிளறி, உப்பு, மிளகுத்தூள் கலந்து இறக்கவும். சாஸ் ரெடி. சி க்கனை உ ப் பு சேர்த் து வேகவைத்து நறுக்கி க�ொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம், தக்காளி, காய்கறிகள், சி க்க ன் , உ ப் பு , மி ள கு த் தூ ள் , சி ல்லிஃ பி ளே க் ஸ் ப � ோ ட் டு வ தக்க வு ம் . பி ற கு பாஸ்தா , வெங்காயத்தாள், ஓரிகான�ோ சேர்த்து கிளறி, வெள்ளை சாஸ் ஊற்றி 5 நிமிடம் கிளறி மற்றொரு பாத்திரத்தில் ப�ோட்டு, அதன் மே ல் சீ ஸ் ப ர வ ல ா க தூ வி பரிமாறவும். தேவையானால் மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் சூடு செய்து பரிமாறலாம். ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi June 16 -30, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

சிக்கன் பீட்சா என்னென்ன தேவை?

பீட்சா செய்ய... மைதா - 2 கப், உப்பு, ஈஸ்ட், சர்க்கரை - தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெது வெதுப்பான தண்ணீர் 1/4 கப். டாப்பிங் செய்ய... துருவிய சீஸ் - 1 கப், தக்காளி சா ஸ் - 2 டே பி ள் ஸ் பூ ன் , எலும்பில்லாத சிக்கன் - 50 கிராம், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, குடைமிளகாய் - 1/4, சில்லி ஃபிளேக்ஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?

பீட்சா... பாத்திரத்தில் சர்க்கரை, ஈஸ்ட், சுடு தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு கலந்து ஈஸ்ட் தண்ணீரை ஊற்றி நன்றாக பி ச ை ந் து மேலே எ ண்ணெ ய் தடவி ஈரத்துணி க�ொண்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும். பின்பு 4 உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வைத்து, பீட்சா பேஸ் ப�ோல வட்டமாக தேய்த்து, சூ டா ன த � ோ ச ை க்க ல் லி ல் ப�ோட்டு வேகவைத்து எடுக்கவும். ஓவன் என்றால் 10-15 நிமிடங்கள் °ƒ°ñ‹

148

ன் 16-30, 2018  இதழுடன் இணைப்பு

150 டிகிரி செல்சியஸ் வேகவைத்து எடுத்தால் பீட்சா பேஸ் ரெடி. டாப்பிங் செய்ய... சி க்கனை உ ப் பு சேர்த் து வேகவைத்து நறுக்கிக் க�ொள்ளவும். பீட்சா மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரவலாக தடவி, அதன் மேல் சீஸ் துருவல், வெங்காயம், சிக்கன், குடைமிளகாய் ப�ோட்டு, அதன் மீது சில்லிஃபிளேக்ஸ் தூவி சூடான த�ோசைக்கல்லில் வைத்து 5 நிமிடம் சீஸ் உருகும் வரை மூடி வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.