Thozhi supliment

Page 1

ன் 1-15, 2018 | இதழுடன் இணைப்பு

30

வகை இட்லிகள்

சமையல் கலைஞர்

ன் 1-15, 2018

இனியவன்

117


விதவிதமான இட்லி–கள் உ

சமையல் கலைஞர்

இனியவன்

டம்–புக்கு சரி–யில்–லா–த–வர்–க–ளுக்–குக் கூட சாப்–பி–ட க�ொடுக்–கும் ஒரு முக்–கிய உணவு வகை இட்லி. இந்–திய உணவு வகை–க–ளில் குறிப்–பி–டத் தகுந்–த–தும் இட்லிதான். இட்–லி–யில் எத்–தனை வகை செய்ய முடி–யும�ோ அத்–தனை வகை–கள் செய்து உலக சாதனை படைத்–தி–ருக்–கி–றார் இனி–ய–வன். இட்லி கண்–காட்–சி–களை பல இடங்–க–ளில் நடத்தி இருக்–கி–றார். ரிக்ஷா ஓட்–டு–ன–ராக இருந்–த–வர் உல–கத்–தில எடை அதி–க–முள்ள இட்–லியை செய்து காட்டி கின்–னஸ் சாதனை படைத்–தி–ருக்–கி–றார். அவர் இங்கே 30 வகை இட்லி வகை–களை நமக்–காக செய்து காட்டி இருக்–கி–றார். வீட்–டில் உள்ள குழந்–தை–கள் முதல் பெரி–யவர்கள் வரை அனைவருக்–கும் இந்த இட்லி வகை–களை செய்து க�ொடுக்–க–லாம். த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி

°ƒ°ñ‹

118

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


முருங்கைக்காய் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு - 1 கில�ோ, முருங்கைக்காய் - 4, சாம்பார் வெங்காயம் 50 கிராம், பச்சைமிளகாய் - 4, கறிவேப்பிலை, கடுகு - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

முருங்கைக்காயை த�ோலை நீக்கி 2, 3 துண்டுகளாக வெட்டி இட்லி பானையில் தட்டின் மேல் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து, முருங்கைக்காய் சதையை மட்டும் தனியே எடுத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு தாளித்து, ப�ொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை ப�ோட்டு நன்றாக வதக்கி, முருங்கை சதை, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். தேவையான அளவு மாவை எடுத்து, வதக்கிய கலவையை அதில் ப�ோட்டு நன்கு கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

120

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


பீட்ரூட் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு-1 கில�ோ, பீட்ரூட் - 1/4 கில�ோ, பச்சைமிளகாய் - 3, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிது.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை த�ோல் சீவி நான்கு துண்டுகளாக நறுக்கி க�ொண்டு, அதனுடன் பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் நைசாக அரைத்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் தேவையான அளவு பீட்ரூட் சாஸ் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


பப்பாளி இட்லி

என்னென்ன தேவை?

பப்பாளி - 1, சர்க்கரை - தேவையான அளவு, அஜினம�ோட்டோ - சிறிது, இட்லி மாவு - 1 கில�ோ.

எப்படிச் செய்வது?

பப்பாளியை த�ோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். மிக்சியில் பப்பாளி, சர்க்கரை, அஜினம�ோட்டோ சேர்த்து சாஸ் ப�ோன்று நைசாக அரைத்துக் க�ொள்ளவும். இட்லி தட்டில் முதலில் பப்பாளி சாஸ் ஊற்றி அதன் மேல் மாவை ஊற்றி மீண்டும் பப்பாளி சாஸ் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

°ƒ°ñ‹

122

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


வெந்தயக்கீரை இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, வெந்தயக்கீரை - 2 கட்டு, சாம்பார் வெங்காயம் - 100 கிராம், காய்ந்தமிளகாய் - 3, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெந்தயக்கீரை, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். இட்லி மாவு 1 கப் எடுத்து அதில் கீரை கலவையை சேர்த்து நன்றாக கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


புதினா இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, புதினா - 1 கட்டு, இஞ்சி - சிறிது, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 5, புளி - சிறிது, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புதினா இலையை கழுவி சுத்தம் செய்து இஞ்சி, பூண்டு, புளி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் க�ொள்ளவும். இட்லி தட்டில் பாதியளவு மாவு ஊற்றி அதன் மேல் அரைத்த புதினா சாஸ் ஊற்றி மீண்டும் மாவு ஊற்றி வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

124

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


ராகி இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, ராகி - 1/4 கில�ோ, காய்ந்தமிளகாய் - 100 கிராம், இஞ்சி - சிறிது, பூண்டு - 4 பல், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ராகியை சுத்தம் செய்து மிக்சியில் நைசாக ப�ொடித்துக் க�ொள்ளவும். காய்ந்தமிளகாயையும் ப�ொடித்துக் க�ொள்ளவும். வெறும் கடாயில் இஞ்சி, பூண்டை லேசாக வதக்கி, காய்ந்தமிளகாயுடன் சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும். ராகி ப�ொடி, அரைத்த இஞ்சி பூண்டு ப�ொடி, உப்பு, தேவையான அளவு மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


க�ொள்ளு இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு - 1 கில�ோ, முளைக்கட்டிய க�ொள்ளு - 1/4 கில�ோ, பச்சைமிளகாய் - 4, பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், இஞ்சி சிறிது, உப்பு- தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க�ொள்ளை சுத்தம் செய்து ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் முளைக்கட்டி வைக்கவும். அடுத்த நாள் முளை வந்ததும், பாதியளவு க�ொள்ளு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து மிக்சியில் அரைத்து க�ொள்ளவும். இட்லி மாவு, அரைத்த க�ொள்ளு, உப்பு சேர்த்து கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி அதற்கு மேல் மீதியுள்ள முளைக்கட்டிய க�ொள்ளை தூவி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

126

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


கேரட் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு - 1 கில�ோ, கேரட் - 1/4 கில�ோ, பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கேரட்டை த�ோல் சீவி துருவிக் க�ொள்ளவும். மிக்சியில் பாதி கேரட் துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் க�ொள்ளவும். இட்லி மாவில் அரைத்த கேரட் விழுது, உப்பு சேர்த்து கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் கேரட் துருவல் தூவி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


முந்திரி, பிஸ்தா, திராட்சை இட்லி என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, முந்திரி, பிஸ்தா - தலா 100 கிராம், காய்ந்த திராட்சை - 50 கிராம், தேன் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

முந்திரி, பிஸ்தாவை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் சாஸ் ப�ோல் அரைத்துக் கொள்ளவும். இட்லி மாவில் அரைத்த கலவை, காய்ந்த திராட்சை, தேன், சிறிது உப்பு கலந்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

°ƒ°ñ‹

128

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


பாதாம் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, பாதாம் - 100 கிராம், வெல்லம் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

பாதாம், வெல்லத்தை துருவி கலந்து க�ொள்ளவும். இட்லி மாவில் பாதாம் கலவையை கலந்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும் ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


தர்பூசணி இட்லி என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, தர்பூசணி - 1/4 கில�ோ, சர்க்கரை - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

த ர் பூ ச ணி யை த�ோ ல் , வி தை நீ க் கி துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி க�ொள்ளவும். இட்லி மாவில் தர்பூசணி சாறை கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

பைனாப்பிள் இட்லி

1/2 கில�ோ, வெள்ளை உளுந்து - 200 கிராம், வெந்தயம் - சிறிது.

எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

பைன ா ப் பி ள் 1, அ ஜி னம�ோட்ட ோ - சி றி து , சர்க்கரை - தேவைக்கு, ப�ொன்னி அரிசி - 1/2 கில�ோ, இட்லி அரிசி °ƒ°ñ‹

130

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

ப�ொன்னி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அ ரை த் து க் க�ொ ள ்ள வு ம் . பைனாப்பிளின் த�ோலை சீவி ப�ொடியாக நறுக்கி சிறிது வைத்துக் க�ொண்டு, மீதி பழத்துண்டுகளை அஜினம�ோட்டோ, சர்க்கரை சேர்த்து நைசாக அரைத்துக் க�ொள்ளவும். இட்லி தட்டில் முதலில் ப�ொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டு, அதன் மீ து ம ா வு ஊ ற் றி , அ த ற் கு மே ல் அ ரைத்த பைன ா ப் பி ள் ச ா ஸ் ஊ ற் றி ஆ வி யி ல் வேகவைத்து எடுத்து சுவையான பைன ா ப் பி ள் இ ட் லி யை பரிமாறவும்.


ஸ்ட்ராபெர்ரி மாதுளை இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, ஸ்ட்ராபெர்ரி - 1/4 கில�ோ, தேன் - 100 கிராம், மாதுளைப்பழம் - 1.

எப்படிச் செய்வது?

ஸ்ட்ராபெர்ரியை ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். ஸ்ட்ராபெர்ரி, மாதுளை முத்துக்கள், தேன் மூன்றையும் ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு இட்லி மாவுடன் கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


மாம்பழம் இட்லி

என்னென்ன தேவை? இட்லி மாவு- 1 கில�ோ, மாம்பழம் - 2, பனைவெல்லம் - 100 கிராம். எப்படிச் செய்வது?

மாம்பழத்தின் த�ோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி, பனைவெல்லம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் மாம்பழம் சாஸை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

°ƒ°ñ‹

132

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


தேங்காய்த்துருவல் டூட்டி ஃப்ரூட்டி இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கில�ோ, தேங்காய்த்துருவல் - 1/4 கில�ோ, சர்க்கரை - 1/4 கில�ோ.

எப்படிச் செய்வது?

தேவையான அளவு இட்லி மாவில் டூட்டி ஃப்ரூட்டி, சர்க்கரை கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி, அதன் மேல் தேங்காய்த்துருவல் தூவி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


ஆரஞ்சு பழ இட்லி என்னென்ன தேவை?

ஆரஞ்சு பழங்கள் - 4, தேன் - 100 கிராம், இட்லி மாவு - 1 கில�ோ.

எப்படிச் செய்வது?

ஆரஞ்சு பழத்தின் த�ோல், விதை நீக்கி மிக்சியில் அரைத்து ஜூஸ் எடுத்து, அதனுடன் தேன் கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

°ƒ°ñ‹

134

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


க�ொண்டைக்கடலை இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, க�ொண்டைக்கடலை - 1/4 கில�ோ, பெரிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 3, கறிவேப்பிலை, கடுகு - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க�ொண்டைக்கடலையை ஊறவைத்து முளைக்கட்டி வைக்கவும். முளை வந்ததும், குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, க�ொண்டைக்கடலை, உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேகவிட்டு எடுக்கவும். இட்லி மாவில் வெந்த க�ொண்டைக்கடலை கலவை க�ொட்டி கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


பேரீச்சை இட்லி

என்னென்ன தேவை?

பேரீச்சைப்பழம் - 1/4 கில�ோ, தேன் - 100 கிராம், பாதாம் - 100 கிராம், இட்லி மாவு - 1 கில�ோ, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மிக்சியில் பேரீச்சைப்பழம், தேன், பாதாம் மூன்றையும் ப�ோட்டு நன்றாக சாஸ் பதத்திற்கு அரைத்துக் க�ொள்ளவும். இட்லி மாவில் உப்பு கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி, அதன் மேல் பேரீச்சை சாஸ் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

°ƒ°ñ‹

136

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


முட்டைக்கோஸ் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, முட்டைக்கோஸ் - 1/2 கில�ோ, பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 3, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, முட்டைக்கோஸ், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி வதக்கிய கலவையை தூவி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். இந்த இட்லி பீட்சா ப�ோல் சுவையாக இருக்கும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


பச்சைப்பயறு இட்லி என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, பச்சைப்பயறு - 1/4 கில�ோ, பச்சைமிளகாய் - 4, பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். பச்சைப்பயறை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் முளைக்கட்டி வைக்கவும். பின் இரண்டு நாள் கழித்து முளை வந்ததும், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கி, பச்சைப்பயறை சேர்த்து கிளறி இறக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் பச்சைப்பயறு மசாலாவைத் தூவி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

°ƒ°ñ‹

138

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


பீட்சா இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, பீன்ஸ், கேரட் - தலா 1/4 கில�ோ, வெங்காயத்தாள் - 1 கட்டு, இட்லி ப�ொடி - 1/4 கில�ோ, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ப�ொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், வெங்காயத்தாள், இட்லி ப�ொடி, கறிவேப்பிலை, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி, அதன் மேல் காய்கறி கலவையை தூவி ஆவியில் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


கம்பு இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, கம்பு - 1/4 கில�ோ, காய்ந்தமிளகாய் - 100 கிராம், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், உப்பு - தேவைக்கு. தாளிக்க... கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கம்பை நன்றாக கழுவி ஊறவைத்து, இட்லி மாவு அரைக்கும் ப�ோது மாவுடன் ஊறிய கம்பையும் சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் இஞ்சி, பூண்டை வதக்கி எடுத்து அரைத்து க�ொள்ளவும். காய்ந்தமிளகாயை ப�ொடி செய்து க�ொள்ளவும். மாவில் இஞ்சி பூண்டு விழுது, காய்ந்தமிளகாய் ப�ொடி, உப்பு சேர்த்து கலந்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இட்லி மாவு கலவையில் க�ொட்டி நன்றாக கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

140

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


சிவப்பு க�ொய்யா இட்லி

என்னென்ன தேவை?

சிவப்பு க�ொய்யா - 1/4 கில�ோ, சர்க்கரை - 100 கிராம், பாதாம் - 100 கிராம், இட்லி மாவு - 1 கில�ோ.

எப்படிச் செய்வது?

மிக்சியில் துண்டுகளாக நறுக்கிய க�ொய்யா, சர்க்கரை, பாதாம் சேர்த்து அரைத்து இட்லி மாவில் சேர்த்து நன்கு கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


வாழைப்பூ இட்லி என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, வாழைப்பூ - 1, வெங்காயம் - 3, கொத்தமல்லித் தழை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, சீரகம் தலா 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வாழைப்பூவை சுத்தம் செய்து ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ப�ொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும். பின்பு தயிர், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் வாழைப்பூ கலவையை தூவி, அதன் மீது க�ொத்தமல்லியைத் தூவி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

142

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


அத்திப்பழ இட்லி

என்னென்ன தேவை?

அத்திப்பழம் - 1/4 கில�ோ, பனைவெல்லம் - 100 கிராம், இட்லி மாவு - 1 கில�ோ.

எப்படிச் செய்வது?

அத்திப்பழத்தை சுத்தம் செய்து, பனைவெல்லம் சேர்த்து மிக்சியில் ப�ோட்டு நன்றாக அரைத்துக் க�ொள்ளவும். இந்த கலவையை இட்லி மாவில் கலந்து இட்லி தட்டில் ஊற்றி நன்றாக வேகவிட்டு எடுத்து பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


சிறுகீரை இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, சிறுகீரை - 1 கட்டு, சிறுபருப்பு - 100 கிராம், காய்ந்தமிளகாய் - 6, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, உப்பு தேவைக்கு, பூண்டு - 4 பல்.

எப்படிச் செய்வது?

சிறுகீரையை சுத்தம் செய்து கழுவி அதனுடன் சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுக்கவும். பின்பு ஆறியதும் மிக்சியில் ப�ோட்டு அரைக்கவும். இட்லி மாவில் உப்பு, அரைத்த கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

144

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


சீரகம் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, சீரகம் - 100 கிராம், காய்ந்தமிளகாய் - 10, கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் சீரகம், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்து இட்லி மாவில் கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும். ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


பருப்பு வகை இட்லி என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து - தலா 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, க�ொத்தமல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து மூன்றையும் ஊறவைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, ப�ொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, க�ொத்தமல்லித்தழை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, ஊறிய பருப்புகளையும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து இட்லி மாவில் சேர்த்து கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

146

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


நுங்கு இட்லி

என்னென்ன தேவை? இட்லி மாவு- 1 கில�ோ, நுங்கு - 10, பனைவெல்லம் - 200 கிராம். எப்படிச் செய்வது?

நுங்கை த�ோல் நீக்கி, ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். பனைவெல்லத்தை துருவி நுங்குடன் கலந்து க�ொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் நுங்கு கலவையை தூவி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். குளிர்ச்சியான நுங்கு இட்லி ரெடி. ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi June 1-15, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

முளைகட்டிய ச�ோளம் இட்லி

என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கில�ோ, ச�ோளம் - 100 கிராம், பச்சைமிளகாய் - 4, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல்.

எப்படிச் செய்வது?

ச�ோளத்தை ஊறவைத்து முளைகட்டி வைத்து, முளை வந்ததும் எடுத்து க�ொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து, ப�ொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி, ச�ோளம், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு எடுக்கவும். இட்லி மாவில் வெந்த கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

°ƒ°ñ‹

148

ன் 1-15, 2018  இதழுடன் இணைப்பு


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.